சூட்சுமம் திறந்த திருமந்திரம்

20
சசசசசசசசச சசசசசச சசசசசசசசசசசச ... சசசசசசசசச சசசசசச சசசசசசசசசசசச சச , சசசச, சசச சசசசசச சசசசசசசச சச சசசசச சசசசச சசசசசசசசசசசச சசசச சசசசசசசசச சசசசசச சசசசசச. சசசசசசச சசசசசச சசசசசசசசசசசச சசசசச சசசசசச சச . சச சசசசசசச சச சசசசசசச ச ச சசசசசசசச சசசச ; சச சச சச . சசசசச சசசச சசசசசசசசசசச சசசசசசச சச சசசசசசசசசசசச சசசசசசச சச சச . சசசசசசசச, சச , சசசசசசசசசசச சச சசச சசசசசசசசசசச சச சசசசசசசசச சசச , சசசச, சச சச சசசசச சசசசசச ச ச சசசசசசசச சசசசசசசசசசசசசசசச. சசசசசசசசசசசசசசசச சசசசசசசச சசசசசசசச (சசசசசசசச சச ) சசசசசசச சசசசசசச "சசசசசசசச சசசசச' சச சசசசசசசச ச ச ச . சசசசசசச சசசசசசசசசச ச ச . "சசசசசசசசசச' சசசச சசசசசசசசசச "சசசசச சச ச ' சச சச . சசசசசசசசச சசசசச சசசசசசசச சசசசச சசசசசசசசசசச சசசசசசச சசசசசசசசசசச. சச சசசசசச- 1. சசசசச 2. சசசசசச 3. சசசசசசசச

Upload: raj-kumar

Post on 28-Jul-2015

283 views

Category:

Documents


7 download

TRANSCRIPT

Page 1: சூட்சுமம் திறந்த திருமந்திரம்

சூட்சுமம் தி�றந்தி தி�ருமந்தி�ரம் ... சூட்சுமம் தி�றந்தி தி�ருமந்தி�ரம்

பி�ணி�, தி�ரை�, மூப்பு இல்லா�தி வா�ழ்க்ரை� வேவாண்டும் என்பிவேதி நீண்ட நெ�டுங்��லாமா�� மானி�தி குலாத்தி�ன் ஆரை$யா�� உள்ளது. அதிற்��னி வாழி�முரை.�ரைளத் வேதிடும் முயாற்$/�ளும் ��லாங் ��லாமா�� �ரைடநெபிற்று வாரு��ன்.னி. �வீனி மாருத்துவா வா�ஞ்ஞா�னிமும் இதிற்��னி வா�ரைடரையா முரைனிந்து வேதிடி வாரு��.து; இதுவாரை�யா�ல் நெவாற்./ ��ரைடக்�வா�ல்ரைலா.

ஆனி�ல் �மாது முன்வேனி�ர்�ள் இதிற்��னி வாழி�முரை.�ரைளப் பில்லா�யா��ம் ஆண்டு�ளுக்கு முன்னிவே� �ண்டுபி�டித்து வா�ட்டனிர். வேயா���$னிம், பி���ணி�யா�மாம், முத்தி�ரை��ள் எனி �ம் முன்வேனி�ர்�ள் வாகுத்து ரைவாத்தி வாழி�முரை.�ள் அரைனித்துவேமா மூப்பு, தி�ரை�, பி�ணி� எனி அரைனித் ரைதியுவேமா

நெவாற்./ நெ��ள்ளும் மா�ர்க்�ங்�ள�கும்.

தி�ருமாந்தி��த்தி�ன் மூன்.�ம் திந்தி��ம் (மூன்.�ம் பி��ம்) முழுக்� முழுக்� "அஷ்ட�ங்� வேயா��ம்' என்பிரைதிக் கு./த்வேதி வா�வா��க்��.து. பிலா சூட்சுமா

��$/யாங்�ரைள வா�ளக்கு��.து. "அஷ்ட�ங்�ம்' என். வாடநெமா�ழி�ச் நெ$�ல்லுக்கு "எட்டு பி���வு�ள்' என்பிது நெபி�ருள். முழுரைமாயா�னி வேயா��க் �ரைலாயா�னிது எட்டு

அம்$ங்�ரைளத் தின்னுள் நெ��ண்டுள்ளது. அரைவா முரை.வேயா-

1. இயாமாம்2. ��யாமாம்

3. ஆ$னிங்�ள்4. பி���ணி�யா�மாம்5. பி��த்தி�யா����ம்

6. தி��ரைணி7. தி�யா�னிம்

8. $மா�தி�

இந்தி ஒவ்நெவா�ன்ரை.யும் கு./த்து மா�� வா���வா�� தி�ருமூலார் தினிது தி�ருமாந்தி��த்தி�ல் வா�ளக்��யுள்ள�ர். அரைவா அரைனித்ரைதியும் வா�வா��க்� வேவாண்டுநெமான் .�ல் பிலா பி��ங்�ள் நெ��ண்ட ஒரு தினி�ப் புத்தி�வேமா எழுதி வேவாண்டியாதி�ருக்கும். திற்வேபி�து "பி���ணி�யா�மாம்' எனும் மூச்சுப் பியா�ற்$/ கு./த்து தி�ருமூலார் கூ./யுள்ள $/லா உண்ரைமா�ரைளயும், சூட்சுமா

��$/யாங்�ரைளயும் மாட்டும் ��ணிலா�ம்.

உயா�ருக்கு ஆதி��மா�� இருப்பிது மூச்சுதி�ன். எனிவேவாதி�ன் அரைதி "உயா�ர் மூச்சு' என்��வே.�ம். மானி�தின் உணிவா�ன்./ பிலா ��ட்�ள் உயா�ர் வா�ழி முடியும். நீர் இல்லா�மாற்கூட $/லா ��ட்�ள் உயா�ர் வா�ழிலா�ம். ஆனி�ல் ��ற்று

(பி���ணிவா�யு) இல்லா�மால் வேபி�னி�ல் எட்டு ��மா�டங்�ள�ல் மா�ணிம் ��ச்$யாம்!

Page 2: சூட்சுமம் திறந்த திருமந்திரம்

உடலின் இயாக்�ங்�ள் அரைனித்தி�ற்கும் இந்தி மூச்சுக் ��ற்வே. ஆதி��ம்.

"ஐவார்க்கு ��யா�ன் அவ்வூர்த் திரைலாமா�ன்உய்யாக்நெ��ண்டு ஏறும் குதி�ரை�மாற்று

ஒன்றுண்டுநெமாய்யார்க்கு பிற்றுக் நெ��டுக்கும் நெ��ட�து வேபி�ய்ப்நெபி�ய்யாரை�த் துள்ள� வா�ழுந்தி�டும் தி�வேனி.'

(தி�ருமாந்தி��ம்)

��ம் �மாது ஐம்நெபி�./�ள�வேலாவேயா இந்தி உலாரை� அளக்��வே.�ம். ஐம்நெபி�./�ள�ன் வாழி�யா��க் ��ரைடக்கும் நெ$ய்தி��ள�ன், உணிர்வு �ள�ன் அடிப்பிரைடயா�வேலாவேயா �மாது நெ$யால்பி�டு �ளும் அரைமா��ன்.னி. �ண், ��து, மூக்கு, வா�ய், நெமாய் (வேதி�ல்) ஆ��யா இந்தி ஐம்நெபி�./�ரைளவேயா தி�ருமூலார்

"ஐவார்' என்று கு./க்��.�ர்.

இந்தி ஐவார்க்கும் ��யா�னி��வும், இந்தி ஐம்நெபி�./�ளும் உரை.யும் ஊருக்குத் (உடலுக்கு) திரைலாவானி��வும் ஒருவான் இருக்��.�னி�ம். �மாது மானிம்தி�ன் (அல்லாது $/த்திம்) இந்தித் திரைலாவான்! திரைலாவான் வாலுவா��

இருந்தி�ல் ஐம்நெபி�./�ளும், இந்திப் பிருவுடலும் அவானுக்கு அடங்�� �டக்கும். திரைலாவான் வாலுவாற்.வானி�� இருக்கும் பிட்$த்தி�ல் ஐம்நெபி�./�ளும் திம் இச்ரை$க்குச் நெ$யால்பிடத் துவாங்��வா�டும். உடலும் (ஊரும்) அந்தித்

திரைலாவானி�ன் �ட்டுப்பி�ட்டிற்குள் இ��து.

இந்தி மானிம் எனும் திரைலாவான் ஏ./ வாரும் குதி�ரை� ஒன்று உள்ளதி�ம். $/த்திர் இலாக்��யாங்� ள�ல் பிலா $ங்வே�தி நெமா�ழி��ள் உபிவேயா��த்தி�ல் உள்ளனி. அவாற்றுள் இந்தி "குதி�ரை�' என்பிதும் ஒன்று. வேவா�ம், உறுதி�, இரைடவா�ட�தி ஓட்டம் ஆ��யாரைவா குதி�ரை�யா�ன் தினி�க்குணிங்�ள�கும். குதி�ரை��ள் தூங்கும்வேபி�துகூட ��ன்று நெ��ண்வேடதி�ன் தூங்கும்; பிடுப்பிதி�ல்ரைலா. வே��ய்வா�ய்ப்பிடும்வேபி�து மாட்டுவேமா குதி�ரை��ள் பிடுத்துக்நெ��ள்ளும். இந்தி குணி�லான்�ள் அரைனித்துவேமா �மாது மூச்சுக் ��ற்றுக்கும் (பி���ணின்)

நெபி�ருந்து��ன்.னி. எனிவேவாதி�ன் $/த்திர் இலாக்��யாங்�ள�ல் பிலா இடங்�ள�ல் மூச்சு அல்லாது பி���ணிரைனிக் கு./க்� "குதி�ரை�' என். $ங்வே�திச் (��$/யாம்)

நெ$�ல்ரைலா உபிவேயா��ப் பிடுத்து��ன்.னிர்.

குதி�ரை� அடிப்பிரைடயா�ல் ஒரு ��ட்டு வா�லாங்கு. எள�தி�ல் �ட்டுப்பிட�து. ஒரு குதி�ரை�ரையாக் �ட்டுக்குள் நெ��ண்டு வாருவாது என்பிது மா��வும் �டினிமா�னி ஒரு ����யாம். அதி�ல் வேதிர்ச்$/ நெபிற். ��புணிர்�ள் பிலா ��ட்�ள் வேபி���டித்தி�ன் குதி�ரை�ரையா அடக்�� அதின் வேமால் ஏ./ $வா��� நெ$ய்யா முடியும். ஒவ்நெவா�ரு முரை.யும் அதின் வேமால் ஏ. முயாற்$/ நெ$ய்யும்வேபி�தும் அது குப்பு.த் திள்ள�வா�டும். பிடிப்பிடியா��வேவா அரைதி அடக்� முடியும். ஒருமுரை. அரைதி

Page 3: சூட்சுமம் திறந்த திருமந்திரம்

அடக்�� நெவாற்./ நெ��ண்டு வே$ணித்ரைதிப் பூட்டிவா�ட்ட�ல், தினிது வா�ழ்��ள் முழுவாதும் அந்திக் குதி�ரை� தினிது எஜமா�னினுக்கு வா�சுவா�$முள்ள

துரைணியா�� இருக்கும். மூச்சுக் ��ற்றும் அவ்வா�வே.! அடக்குவாதும் ஆள்வாதும் மா�� மா��ச் $/�மாமா�னி ����யாம். இந்தி மூச்சு எனும் குதி�ரை� யா�ருக்கு அடங்கும்?

இரை.வானி�ன் தி�ருவாடி�ரைளவேயா பிற்./க் நெ��ண்டு நெமாய்ஞ்ஞா�னி வாழி�யா�ல் நெ$ல்லும் மானி�திர்�ளுக்வே� (நெமாய்யார்க்கு) இந்தி குதி�ரை� வா$ப்பிடுமா�ம்! உலா� மா�ரையா�ள�ல் $/க்��, இரை. ��ட்டம் நெ��ள்ள�து வா�ழும் நெபி�ய்யார்�ரைள

இந்தி $ண்டிக் குதி�ரை� கீவேழி திள்ள�வா�டுமா�ம்.

இந்தி ஒரு பி�டலில் தி�ருமூலார் பிலா சூட்சுமாமா�னி வா�ஷயாங்�ரைள வா�ளக்��யா�ருக்��.�ர். அவாற்ரை. சுருக்�மா��க் ��ண்வேபி�ம்.

* ஐம்நெபி�./�ரைளயும் ஆளும் திரைலாவான்- $/த்திம் (மானிம்).* இந்தி மானிம் ஒரு��ரைலாப்பிட்டு உறுதி�யா� னி�ல் மாட்டுவேமா ஐம்புலான்�ளும்,

பிருவுடலும் அந்தி $/த்தித்தி�ன் �ட்டுப்பி�ட்டிற்குள் இருக்கும்.

இதுவாரை�யா�ல் பிரைடப்பி�ன் சூட்சுமாங்�ரைள யும் �ரு உருவா�வாதி�ல் இருக்கும் ��$/யாங்�ரைளயும் கு./த்து தி�ருமூலா��ன் $/லா �ருத்து�ரைளக் �ண்வேட�ம்.

இனி� வேவாறு $/லா சூட்சுமா ��$/யாங் �ரைளக் ��ணிலா�ம்.

பி�ணி�, தி�ரை�, மூப்பு இல்லா�தி வா�ழ்க்ரை� வேவாண்டும் என்பிவேதி நீண்ட நெ�டுங்��லாமா�� மானி�தி குலாத்தி�ன் ஆரை$யா�� உள்ளது. அதிற்��னி வாழி�முரை.�ரைளத் வேதிடும் முயாற்$/�ளும் ��லாங் ��லாமா�� �ரைடநெபிற்று வாரு��ன்.னி. �வீனி மாருத்துவா வா�ஞ்ஞா�னிமும் இதிற்��னி வா�ரைடரையா முரைனிந்து வேதிடி வாரு��.து; இதுவாரை�யா�ல் நெவாற்./ ��ரைடக்�வா�ல்ரைலா.

ஆனி�ல் �மாது முன்வேனி�ர்�ள் இதிற்��னி வாழி�முரை.�ரைளப் பில்லா�யா��ம் ஆண்டு�ளுக்கு முன்னிவே� �ண்டுபி�டித்து வா�ட்டனிர். வேயா���$னிம், பி���ணி�யா�மாம், முத்தி�ரை��ள் எனி �ம் முன்வேனி�ர்�ள் வாகுத்து ரைவாத்தி வாழி�முரை.�ள் அரைனித்துவேமா மூப்பு, தி�ரை�, பி�ணி� எனி அரைனித் ரைதியுவேமா

நெவாற்./ நெ��ள்ளும் மா�ர்க்�ங்�ள�கும்.

தி�ருமாந்தி��த்தி�ன் மூன்.�ம் திந்தி��ம் (மூன்.�ம் பி��ம்) முழுக்� முழுக்� "அஷ்ட�ங்� வேயா��ம்' என்பிரைதிக் கு./த்வேதி வா�வா��க்��.து. பிலா சூட்சுமா

��$/யாங்�ரைள வா�ளக்கு��.து. "அஷ்ட�ங்�ம்' என். வாடநெமா�ழி�ச் நெ$�ல்லுக்கு "எட்டு பி���வு�ள்' என்பிது நெபி�ருள். முழுரைமாயா�னி வேயா��க் �ரைலாயா�னிது எட்டு

அம்$ங்�ரைளத் தின்னுள் நெ��ண்டுள்ளது. அரைவா முரை.வேயா-

1. இயாமாம்

Page 4: சூட்சுமம் திறந்த திருமந்திரம்

2. ��யாமாம்

3. ஆ$னிங்�ள்

4. பி���ணி�யா�மாம்

5. பி��த்தி�யா����ம்

6. தி��ரைணி

7. தி�யா�னிம்

8. $மா�தி�

இந்தி ஒவ்நெவா�ன்ரை.யும் கு./த்து மா�� வா���வா�� தி�ருமூலார் தினிது தி�ருமாந்தி��த்தி�ல் வா�ளக்��யுள்ள�ர். அரைவா அரைனித்ரைதியும் வா�வா��க்� வேவாண்டுநெமான் .�ல் பிலா பி��ங்�ள் நெ��ண்ட ஒரு தினி�ப் புத்தி�வேமா எழுதி வேவாண்டியாதி�ருக்கும். திற்வேபி�து "பி���ணி�யா�மாம்' எனும் மூச்சுப் பியா�ற்$/ கு./த்து தி�ருமூலார் கூ./யுள்ள $/லா உண்ரைமா�ரைளயும், சூட்சுமா

��$/யாங்�ரைளயும் மாட்டும் ��ணிலா�ம்.

உயா�ருக்கு ஆதி��மா�� இருப்பிது மூச்சுதி�ன். எனிவேவாதி�ன் அரைதி "உயா�ர் மூச்சு' என்��வே.�ம். மானி�தின் உணிவா�ன்./ பிலா ��ட்�ள் உயா�ர் வா�ழி முடியும். நீர் இல்லா�மாற்கூட $/லா ��ட்�ள் உயா�ர் வா�ழிலா�ம். ஆனி�ல் ��ற்று

(பி���ணிவா�யு) இல்லா�மால் வேபி�னி�ல் எட்டு ��மா�டங்�ள�ல் ப் மானிரைதி இயாக்குவாது மூச்சுக் ��ற்று (பி���ணின்).

*இந்தி மூச்சுக் ��ற்ரை. வா$ப்பிடுத்து பிவார்�ளுக்கு மாட்டுவேமா மானிம் ஒருமு�ப்பிடும்.

* இரை.வாரைனிப் பிற்./க் நெ��ண்டு நெமாய்ஞ் ஞா�னி வாழி�யா�ல் நெ$ல்பிவார்�ளுக்கு மாட்டுவேமா மூச்சு �ட்டுப்பிடும்.

* நெபி�ய்ஞா�னிம் எனும் மா�ரையா�ள�ல் $/க்குண்டு உழிலுபிவார்�ளுக்கு மூச்சு, மானிம், ஐம்நெபி�./�ள், பிருவுடல் ஆ��யா எதுவுவேமா வா$ப்பிட�து. முக்தி� ��ரைலாயும்

இவார்�ளுக்கு $�த்தி�யாப்பிட�து.

குருவா�ன் துரைணி

��ம் பி�.ந்திது முதில் இ.ப்பிது வாரை�யா�ல் ஒவ்நெவா�ரு ��ளும் ஏதி�வாது ஒன்ரை.ப் புதி�தி��க் �ற்றுக்நெ��ள்��வே.�ம். பிலா வா�ஷயாங்�ரைளப் பி�.ர்

Page 5: சூட்சுமம் திறந்த திருமந்திரம்

நெ$�ல்லிக் நெ��டுக்�க் �ற்றுக்நெ��ள்��வே.�ம். $/லாவாற்ரை. பி�.ரை�ப் பி�ர்த்துக் �ற்றுக்நெ��ள்�� வே.�ம். இரைவா திவா�� $/லாவாற்ரை. இயாற்ரை�ரையா உற்று வே��க்��யும்கூட �ற்றுக்நெ��ள்��வே.�ம். புதி�தி�� ஒன்ரை.க்

�ற்றுத்திரும் ஒவ்நெவா�ருவாருவேமா �மாக்கு ஒரு குருதி�ன்!

�ல்வா�க்கு குருவா�ன் துரைணி மா�� அவா$/யாம். அரைதிவா�டவும் ஞா�னித் வேதிடலில்- ஞா�னிம் வேதிடியா பியாணித்தி�ல் ஒரு குரு மா�� மா�� அவா$/யாம். பி���ணி� யா�மாம் எனும் மூச்சுப் பியா�ற்$/ரையா முரை.யா��க் �ற்றுக்நெ��ள்ள ஒரு குரு �ட்ட�யாமா��த் வேதிரைவா. இரைதி கீழ்க்�ண்ட தி�ருமாந்தி��ப் பி�டல்

வாலியுறுத்து��.து.

"ஆ��யான் �ல்லான் குதி�ரை� இ�ண்டுள

வீ$/ப் பி�டிக்கும் வா��கு அ./வா�ர் இல்ரைலா

கூ��யா ��தின் குருவா�ன் அருள் நெபிற்.�ல்

வா���ப் பி�டிக்� வா$ப்பிடும் தி�வேனி.'

(தி�ருமாந்தி��ம்)

"மானிம்' என்பிரைதி "ஆ��யான்' என். நெ$�ல்லா�ல் தி�ருமூலார் கு./ப்பி�டு��.�ர். இந்தி மானிமா�னிது மா�� �ல்லாதி�ம். இந்தி மானிதி�டம் இ�ண்டு குதி�ரை��ள் உள்ளதி�ம். முதில் பி�டலில் ஒரு குதி�ரை� உண்டு எனிக் கூ./யா தி�ருமூலார் அடுத்தி பி�டலிவேலாவேயா இ�ண்டு குதி�ரை��ள் உள்ளதி��க் கூறு��.�வே�, இது என்னி மு�ண்பி�டு என். வே�ள்வா� எழு��. தில்லாவா�? இங்வே�தி�ன் மூச்சு

கு./த்தி அடுத்தி சூட்சுமா ��$/யாம் நெபி�தி�ந்து ��டக்��.து.

முதில் பி�டலில் "குதி�ரை�' என்பிது மூச்சு அல்லாது பி���ணிரைனிக் கு./க்��.து. இந்திப் பி�டலில் அது �மாது இடது ��$/, வாலாது ��$/ ஆ��யா இ�ண்ரைடயும் கு./ப்பிதி�� எடுத்துக் நெ��ள்ள�ம். இதுவேவா இ�ண்டு குதி�ரை��ள். அல்லாது இடது ��$/ வாழி�யா��ச் நெ$ல்லும் மூச்சுக் ��ற்ரை. ஒரு குதி�ரை� எனிவும், வாலாது ��$/ வாழி�யா��ச் நெ$ல்லும் மூச்சுக் ��ற்ரை. மாற்நெ.�ரு குதி�ரை� எனிவும்

நெபி�ருள் நெ��ள்ளலா�ம்.

பி���ணின் என்பிது ஒன்றுதி�வேனி? வாலாது ��$/யா�ல் நெ$ல்லும் மூச்சுக்கும், இடது ��$/யா�ல் நெ$ல்லும் மூச்சுக்கும் வா�த்தி�யா�$ம் இருக்� முடியுமா� என். வே�ள்வா� உங்�ள் மானிதி�ல் இப்வேபி�து எழுந்தி�ருக்கும். ஆம்; இ�ண்டு ��$/�ள�லும் நெ$ல்லும் மூச்சுக் ��ற்றுக்கு தினி�த்தினி�த் தின்ரைமா�ளும், நெ$யால்பி�டு�ளும் உள்ளனி. எனிவேவாதி�ன் தி�ருமூலார் அரைதிப் பி�குபிடுத்தி�க்

��ட்ட இ�ண்டு குதி�ரை��ள் என்.�ர்.

Page 6: சூட்சுமம் திறந்த திருமந்திரம்

��ம் �மாது இ�ண்டு ��$/த் துவா��ங்�ள�ன் வாழி�யா��வும் ஒவே� வே��த்தி�ல் சுவா�$/ப்பிதி�� ஒரு திவா.�னி �ருத்து �ம்மா�ரைடவேயா உள்ளது. உங்�ளது சுவா�$த்ரைதி உற்றுக் �வானி�த்துப் பி�ருங்�ள். இதி�லுள்ள உண்ரைமா பு��யும்.

ஒரு வே��த்தி�ல் ஒரு ��$/யா�ன் வாழி�யா��வேவா அதி��ப்பிடியா�னி ��ற்று உள்வேள நெ$ல்லும். (அடுத்தி ��$/யா�ல் மா��ச் $/.யா அளவா�லா�னி ��ற்று உட்புகும்.) $ற்று வே��த்தி�ற்குப்பி�ன் (இ�ண்டு மாணி� வே��த்தி�ற்குப் பி�ன்) அடுத்தி ��$/ வாழி�யா��

��ற்று நெ$ல்லாத் துவாங்கும். இவ்வா�று ஒரு ��ள�ல் இ�ண்டு மாணி� வே��த்தி�ற்கு ஒருமுரை. எனி நெமா�த்திம் 12 முரை. இந்தி இடம் மா�றுதில்

�ரைடநெபிறும். எந்தி வே��த்தி�ல் எந்தி ��$/யா�ல் ��ற்று நெ$ல்லும் என்பிரைதியும் �ம் முன்வேனி�ர் �ள் �ணி�த்து ரைவாத்துள்ளனிர்.

வே��ம் ��$/

��ரைலா 6-8 மாணி� வாரை� வாலாது ��$/��ரைலா 8-10 மாணி� வாரை� இடது ��$/��ரைலா 10-12 மாணி� வாரை� வாலாது ��$/மாதி�யாம் 12-2 மாணி� வாரை� இடது ��$/மாதி�யாம் 2-4 மாணி� வாரை� வாலாது ��$/மா�ரைலா 4-6 மாணி� வாரை� இடது ��$/மா�ரைலா 6-8 மாணி� வாரை� வாலாது ��$/இ�வு 8-10 மாணி� வாரை� இடது ��$/இ�வு 10-12 மாணி� வாரை� வாலாது ��$/இ�வு 12-2 மாணி� வாரை� இடது ��$/இ�வு 2-4 மாணி� வாரை� வாலாது ��$/

அதி���ரைலா 4-6 மாணி� வாரை� இடது ��$/

வாலாது ��$/யா�ன் வாழி�யா�� உள்வேள நெ$ல்லும் ��ற்./ற்கு சூ��யா �ரைலா என்றும்; இடது ��$/யா�ன் வாழி�யா�� உள்வேள நெ$ல்லும் ��ற்./ற்கு $ந்தி�� �ரைலா என்றும் �மாது முன்வேனி�ர்�ள் நெபியார் சூட்டியுள்ளனிர். இந்தி இ�ண்டு சுவா�$ங்�ளுக் கும் தினி�த்தினி�ப் பிண்பு�ளும் நெவாவ்வேவாறு வாரை�யா�னி

நெ$யால்பி�டு�ளும் உள்ளனி.

வாலாது ��$/க் ��ற்று (சூ��யா �ரைலா)

* உடலுக்குத் வேதிரைவாயா�னி நெவாப்பி $க்தி�ரையாத் திரு��ன். பி���ணின் இதுவேவா.* வாலாது ��$/யா�ன் வாழி�யா�� சுவா�$ம் �ரைடநெபிறும் ��லா�ட்டத்தி�ல் உடலின்

நெவாப்பி ��ரைலா $ற்வே. உயாரும்.* உடல் சுறுசுறுப்பிரைடயும்; வே$�ர்வு அ�லும்.

* உடலின் வாலிரைமா அதி����க்கும்.

Page 7: சூட்சுமம் திறந்த திருமந்திரம்

* மூரைளயும் உடலும் பி�பி�ப்பி�� இயாங்கும்.* இந்தி இ�ண்டு மாணி� வே��த்தி�ல் ��தி�னிம் குரை.வா��வும், வேவா�ம்

அதி��மா��வும் இருக்கும்.

இடது ��$/க் ��ற்று ($ந்தி�� �ரைலா)

* உடரைலாக் குள�ர்வா�க்கும் தின்ரைமா நெ��ண்டது.* $ந்தி��ரைனிப் வேபி�ன்வே. இந்தி மூச்சுக் ��ற்றும் குளுரைமாயா�னிதி�கும்.

* இடது ��$/ வாழி�வேயா சுவா�$ம் �ரைடநெபிறும் வேவாரைளயா�ல் உடலின் நெவாப்பி ��ரைலா $ற்வே. குரை.ந்து, உடல் குள�ர்ச்$/யாரைடயும்.

* பி�பி�ப்புத் தின்ரைமா குரை.ந்து, மானிதி�லும் உடலிலும் ஒரு $�ந்தித் தின்ரைமா உருவா�கும்.

* மூரைள அரைமாதி�யா�� $/ந்தி�க்�த் துவாங்கும்.* அவா$�த் தின்ரைமா மாரை.ந்து, ��தி�னிமா�னி மானி��ரைலா ��லாவும்.

இந்தி இ�ண்டு வாரை�யா�னி மூச்சு�ரைளயும் (குதி�ரை��ரைளயும்) அடக்�� ஆளக் �ற்றுக் நெ��ண்ட�ல், மானிம், ஐம்நெபி�./�ள், பிருவுடல் ஆ��யா அரைனித்துவேமா �ம் �ட்டுப்பி�ட்டிற்குள் வாரும். ஆனி�ல் இவாற்ரை. அடக்கும் சூட்சுமாம்

எவாருக்கும் நெதி��வாதி�ல்ரைலா என்பிரைதிவேயா இந்திப் பி�டலின் இ�ண்ட�வாது வா�� நெதி��வா�க்��.து.

"வீ$/ப்பி�டிக்கும் வா��கு (உபி�யாம், வாழி�முரை.) அ./வா�ர் இல்ரைலா.'

இந்தி சூட்சுமாங்�ரைளக் �ற்றுக்நெ��ண்டு, பி���ணின் எனும் குதி�ரை��ரைள வா$ப்பிடுத்தி ஒரு குருவா�ன் துரைணி வேவாண்டும். அந்தி குருவும் நுண்ணி./வு பிரைடத்திவா���, அந்திக் �ரைலாயா�ல் முழுரைமா நெபிற்.வா��� இருத்தில் வேவாண்டும். இந்திக் �ருத்வேதி �ரைட$/ இரு வா���ள�ல் நெவாள�ப் பிடு��.து.

"கூ��யா ��தின் குருவா�ன் அருள் நெபிற்.�ல்வா���ப் பி�டிக்� வா$ப்பிடும் தி�வேனி.'

இதி�ல் "அருள் நெபிற்.�ல்' என். நெ$�ற்�ள�லும் ஒரு சூட்சுமாம் உள்ளது. குருவா�டம் நெ$ன்று �ற்றுக்நெ��ள்வாது வேவாறு; அவா�து அருரைளப்

நெபிறுவாநெதின்பிது வேவாறு. நீங்�வேள இரைதி ஆழிமா��ச் $/ந்தி�த்துப் பி�ருங்�ள். இதி�லுள்ள சூட்சுமா ��$/யாங்�ள் பு��யும்.

"புள்ள�னும் மா�க்� பு�வா�ரையா வேமாற்நெ��ண்ட�ல்�ள்உண்ணி வேவாண்ட�ம் தி�வேனி �ள�திரும்துள்ள� �டப்பி�க்கும் வே$�ம்பிர் திவா�ர்ப்பி�க்கும்உள்ளது நெ$�ன்வேனி�ம் உணிர்வுரைட வேயா�ர்க்வே�.'

Page 8: சூட்சுமம் திறந்த திருமந்திரம்

தி�ருமாந்தி��ம்- பி�டல் எண்: 559

"புள்' என்பிது பி.ரைவாரையாக் கு./க்கும் நெ$�ல்லா�கும். "புள்ள�னும் மா�க்� பு�வா�' என்.�ல் பி.ரைவாரையாவா�ட வேவா�மா��ப் பி.க்�க் கூடியா குதி�ரை� என்பிது நெபி�ருள். பி���ணிரைனிக் கு./க்� குதி�ரை� என். கு./யீட்ரைட $/த்திர்�ள் பியான்பிடுத்தி�னிர் என்பிரைதி ஏற்நெ�னிவேவா �ண்வேட�ம். ஆ�, பி.ரைவாரையாவா�ட

வேவா�மா��ச் நெ$ல்லாக்கூடியா இந்தி பி���ணி னி���யா குதி�ரை�ரையா �ம்வா$ப்பிடுத்தி�க் நெ��ண்ட�ல் (வேமாற்நெ��ண்ட�ல்) என்நெனின்னி ���ழும்?

"�ள் உண்ணி வேவாண்ட�ம்; தி�வேனி �ள�திரும்.'

ஒருவா�தி ஆனிந்திமா�னி மானி��ரைலாரையா அரைடயாவேவா மானி�திர்�ள் �ள் முதிலியா வேபி�ரைதிப் நெபி�ருட்�ரைள உண்��.�ர்�ள் அல்லாவா�? ஆனி�ல் தி�ருமூலா��ன் கூற்றுப்பிடி, பி���ணி� யா�மாம் எனும் மூச்சுப் பியா�ற்$/யா�ன் மூலாமா�� �மாது பி���ணிரைனி ��ம் வா$ப்பிடுத்தி�வா�ட்ட�ல், �ள் உண்ணி�மாவேலாவேயா �ள் உண்ட

ஆனிந்தி ��ரைலா உடலிலும் மானிதி�லும் உருவா���வா�டும்.

மூச்சுப் பியாற்$/யா�ன் மூலாமா�� குண்டலினி� $க்தி� திட்டி எழுப்பிப்பிட்டு �மாது திரைலாயா�ன் வேமாற்பிகுதி� யா�லுள்ள "லாலா�னி $க்��ம்' தூண்டப்பிட்ட�ல், அந்தி $க்��த்தி�லிருந்து உருவா�கும் "அமா�ர்திம்' ஒரு எல்ரைலாயாற். ஆனிந்தி ��ரைலாரையா உருவா�க்கும். இரைதிவேயா "வேபி��னிந்திம்' என்��.�ர்�ள். இந்தி

ஆனிந்தி ��ரைலாயும் ஒருவாரை�யா�னி வேபி�ரைதிவேயா. ஒருமுரை. அனுபிவா�த்திவார்�ளுக்கு அந்தி ��ரைலா யா�லிருந்து நெவாள�யா�ல் வா�வேவா மானிம் வா��து. மீண்டும் மீண்டும் அந்தி ஆனிந்தி ��ரைலாரையாவேயா மானிம் ��டும்.

எனிவேவாதி�ன் வாடநெமா�ழி�யா�ல் இந்தி ��ரைலாரையா "ஆனிந்தி லா���' என்��.�ர்�ள்.

ஆ�, பி���ணிரைனி வா$ப்பிடுத்துவாதி�ல் வா�ரைளயும் முதில் பிலான்- ஆனிந்திமா�னி மானி��ரைலா உருவா�கும். இது ஒரு வேபி��னிந்தி ��ரைலா.

"துள்ள� �டப்பி�க்கும், வே$�ம்பிர் திவா�ர்ப்பி�க்கும்.'

ஒரு மானி�தினி�ன் முன்வேனிற்.த்தி�ற்கு மா��ப் நெபி��யா திரைடயா�� அரைமாவாது அவானி�டத்தி�ல் ��ணிப் பிடும் வே$�ம்பில்! பிலார் பிலா �ல்லா வா�ய்ப்பு�ரைளத் திவா. வா�ட்டுவா�டுவாதிற்குக் ���ணிமா�� அரைமாவாது மானிதி�ல் அல்லாது உடலில்

ஏற்பிடும் வே$�ம்பில் தி�ன்! பி���ணின் எனும் குதி�ரை�ரையா �மாது வா$ப்பிடுத்தி�க் நெ��ண்ட�ல் வே$�ம்பில் மாரை.யும். மானிதி�லும் உடலிலும் ஒரு புதி�யா உற்$��ம் பி�.க்கும். சுறுசுறுப்பும் துள்ளலும் தி�வேனி ஏற்பிடும். வா�ழ்க்ரை� $/.க்கும்.

"உள்ளது நெ$�ன்வேனி�ம் உணிர்வுரைட வேயா�ர்க்வே�.'

Page 9: சூட்சுமம் திறந்த திருமந்திரம்

இதுவேவா உண்ரைமா. அரைதிச் நெ$�ல்லிவா�ட்வேட�ம். ஆனி�ல் உணிர்வுரைடவேயா�ர்க்கு மாட்டுவேமா இந்தி ��$/யாம் பு��யும் என்��.�ர் தி�ருமூலார். உயா�வே��டி ருக்கும் (மா�ம், நெ$டி, நெ��டி, வா�லாங்கு�ள் உட்பிட) அரைனித்துவேமா உணிர்வு நெ��ண்டரைவா தி�வேனி என். $ந்வேதி�ம் எழும். இந்திப் பி�டலில் தி�ருமூலார் கு./க்கும் உணிர்வு என்பிது "உள்ளுணிர்வு' அல்லாது

"நெமாய்ஞ்ஞா�னிம்' என்பிரைதிக் கு./க்��.து என்வே. எடுத்துக்நெ��ள்ள வேவாண்டும். இனி� அடுத்தி பி�டரைலாக் ��ணிலா�ம்.

"பி���ணின் மானித்நெதி�டும் வேபி��து அடங்��ப்பி���ணின் இருக்��ல் பி�.ப்பு இ.ப்பு இல்ரைலாபி���ணின் மாரைடமா�./ப் வேபிச்சு அ./வா�த்துப்பி���ணின் �ரைடவேபிறு நெபிற்று உண்டீவே�.'

தி�ருமாந்தி��ம்- பி�டல் எண்: 560

ஆன்மா��ப் பி�ரைதியா�ல் நெ$ல்பிவார்�ளுக்கும், ஞா�னித் வேதிடலில் இ.ங்குபிவார்�ளுக்கும் இறுதி� யா�னி கு./க்வே��ள் ஒன்வே.யா�கும். அது பி�.ப்பு- இ.ப்பு அற். முக்தி� ��ரைலா! வாழி��ள் நெவாவ்வேவா.�� இருந்தி�லும்

முக்தி� ��ரைலாரையா அரைடவாவேதி கு./க்வே��ள�� இருக்��.து.

பி���ணினும் மானிமும் ஒன்.�� இரைணிந்து, ஒன்./ல் ஒன்று அடங்�� ஒடுங்கும் ��ரைலாரையா அரைடயும்வேபி�துதி�ன் பி�.ப்பு - இ.ப்பு இல்லா�தி ��ரைலா

உருவா�கும் என்��.�ர் தி�ருமூலார்.

"பி���ணின் மானித்நெதி�டும் வேபி��து அடங்��ப்பி���ணின் இருக்��ல் பி�.ப்பு இ.ப்பு இல்ரைலா.'

"வேபி��து' என். நெ$�ல்லுக்கு "வா�லா��து' என்று நெபி�ருள். பி���ணின் மானித்தி�லிருந்து வா�லா��மால் இ�ண்டும் ஒன்.�� இரைணிந்து அடங்�

வேவாண்டும். பி���ணி�யா�மாம் எனும் மூச்சுப் பியா�ற்$/யா�ன் வா�யா�லா��வேவா இது $�த்தி�யாமா�கும் என்��.�ர் தி�ருமூலார்.

��ம் சுவா�$/க்கும்வேபி�து மூச்சுக் ��ற்.�னிது (பி���ணின்) வேமாலிருந்து கீழி��வேவா நெ$ல்��.து அல்லாவா�? இதுவேவா இயால்பி�னி மூச்சு. ஆனி�ல் இத்திரை�யா இயால்பி�னி சுவா�$ முரை.யா�னி�ல் முக்தி� ��ரைலாரையா அரைடயா இயாலா�து. பி���ணின் தினிது இயால்பி�னி பி�ரைதிரையா வா�ட்டு மா�./ (மாரைடமா�./) வேமால்வே��க்��ச் நெ$ன்று ஆக்ரைஞா, லாலா�னிம், $�ஸ்���ம் ஆ��யா உயார்��ரைலாச் $க்��ங்�ரைள அரைடயா வேவாண்டும். அப்வேபி�துதி�ன் பி�.ப்பு- இ.ப்பு இல்லா�தி

முக்தி� ��ரைலா உருவா�கும்.

"மாரைடமா�./' என். ஒரு நெ$�ல்லில் பிலா சூட்சுமாங்�ள் உள்ளனி. திண்ணீர்

Page 10: சூட்சுமம் திறந்த திருமந்திரம்

நெ$ல்லும் $/./யா வா�ய்க்��ரைலாவேயா (ஈட்ஹய்ய்ங்ப்) "மாரைட' என்பி�ர்�ள். மாரைட மா�./ என். நெ$�ல்லுக்கு (வேமாவேலா �ண்டபிடி) கீழ்வே��க்��ச் நெ$ல்லும் பி���ணின் தினிது பி�ரைதியா�லிருந்து மா�./ வேமால்வே��க்��ச் நெ$ல்லா வேவாண்டும் என்றும் நெபி�ருள் நெ��ள்ளலா�ம். இது திவா�� வேமாலும் இரு சூட்சுமாங்�ள் இந்தி ஒற்ரை.ச்

நெ$�ல்லில் உள்ளனி.

சுவா�$ம் என்பிது இடது ��$/, வாலாது ��$/ எனி மா�./ மா�./ வாரும்; இ�ண்டு மாணி� வே��த்தி�ற்கு ஒருமுரை. இந்தி மா�ற்.ம் ���ழும் என்பிரைதி �டந்தி

அத்தி�யா�யாத்தி�ல் ஒரு தி�ருமாந்தி��ப் பி�டலில் �ண்வேட�ம்.

இது இயால்பி�னி சுவா�$ ��ரைலா. நெதி�டர்ந்தி மூச்சுப் பியா�ற்$/, தி�யா�னிம், வேயா���$னிங்�ள் ஆ��யாவாற்./ன் மூலாம் இந்தி இயால்பி�னி ��ரைலா மா�./ (மாரைட

மா�./) இடது ��$/யா�ல் மாட்டுவேமா சுவா�$ம் நெ$ல்லும் ��ரைலா உருவா�கும்வேபி�துதி�ன் பி�.ப்பு- இ.ப்பு அற். ��ரைலா உருவா�கும். இது ஒரு

சூட்சுமாம். வேமாலும் ஒன்று உள்ளது.

இடது ��$/யா�ல் சுவா�$ம் நெ$ல்லும்வேபி�து இட�ரைலா ��டி தூண்டப்பிட்டு அந்தி ��டியா�ல் அதி��ப்பிடியா�னி பி���ணின் பி�யும். வாலாது ��$/யா�ன் வாழி�யா��ச் சுவா�$/க்கும்வேபி�து பி�ங்�ரைலா ��டி தூண்டப்பிட்டு அந்தி ��டியா�ல் அதி��ப் பிடியா�னி பி���ணின் பி�ய்ந்து நெ$ல்லும். இதுவேவா இயால்பி�னி சுவா�$ �ரைட.

இந்தி இயால்பு ��ரைலா மா�./ (மாரைட மா�./) ஒவ்நெவா�ரு முரை. சுவா�$/க்கும் வேபி�தும் பி���ணின் சுழுமுரைனி ��டியா�ல் பி�யாத் துவாங்கும்வேபி�துதி�ன் பி�.ப்பு-

இ.ப்பு இல்லா�தி முக்தி� ��ரைலாரையா அரைடயா முடியும். நெதி�டர்ந்து பி���ணி�யா�மாப் பியா�ற்$/�ரைள வேமாற்நெ��ண்டு வேயா��க் �ரைலாயா�ல் உயார்��ரைலாரையா அரைடந்திவார்�ளுக்கு மாட்டுவேமா இது $�த்தி�யாமா�கும்.

பி���ணின் தினிது இயால்பி�னி பி�ரைதியா�லிருந்து "மாரைடமா�./' (ஈட்ஹய்ஞ்ங் ர்ச் ஈட்ஹய்ய்ங்ப்) சுழுமுரைனி ��டியா�ல் பி�யாத் துவாங்கும்வேபி�து எல்ரைலாயாற். வேபி��னிந்தி ��ரைலா உருவா�கும். வேயா����ளுக்கும் ஞா�னி��ளுக்கும் மாட்டுவேமா

இது $�த்தி�யாமா�கும்.

இந்திப் பி�டலின் மூன்.�வாது வா��யா�ல் "வேபிச்சு அ./வா�த்து' என். ஒரு நெ$�ல் வாரு��.தில்லாவா�? அந்திச் நெ$�ல்லிலும் ஒரு மா��ப் நெபி��யா சூட்சுமாம் ஒள�ந்து

��ற்��.து. அரைதிச் சுருக்�மா��க் ��ணிலா�ம்.

$�தி��ணி - இயால்பி�னி சுவா�$ம் �ரைடநெபிறும் வாரை�யா�ல் வேபிச்சு ��ற்��து. மானிம் ஒடுங்��து பி���ணினி�லிருந்து தினி�யா�� ��ற்பிதி�ல் மானிம் அங்குமா�ங்கும் அரைலாபி�ய்ந்து நெ��ண்வேடயா�ருக்கும். வா�யும் ஓயா�மால் வேபி$/க்நெ��ண்வேடயா�ருக்கும். ஆனி�ல் மூச்சு மாரைடமா�./ பி�யாத்

துவாங்கும்வேபி�து சூட்சுமா உடலிலும் ($க்தி� உடல்), பிருவுடலிலும் $/லா மா�ற்.ங்�ள் ���ழும்.

Page 11: சூட்சுமம் திறந்த திருமந்திரம்

* சுழுமுரைனி ��டியா�ல் பி���ணின் பி�யும் வேபி�து மூலா�தி��த்தி�ன் அருவே� உ.ங்��க் ��டக்கும் குண்டலினி� திட்டி எழுப்பிப்பிடும்.

* இந்திக் குண்டலினி� $க்தி�யா�னிது சுழு முரைனி ��டி வாழி�வேயா வேமாநெலாழும்பி� $க்��ங்�ரைள அதி�� வாலிரைமாயுடன் இயாங்�ச் நெ$ய்யும்.

* முதிலில் கீழ்��ரைலாச் $க்��ங்�ள் தூண்டப் பிடும்.* நெதி�டர்ந்து வேயா��ப் பியா�ற்$/�ரைளச் நெ$ய்து வாரும்வேபி�து இரைட��ரைலாச்

$க்��ங்�ள் தூண்டப் பிடும்.* வேமாலும் பியா�ற்$/�ரைளத் நெதி�டர்ந்து நெ$ய்து வாரும்வேபி�து உயார்��ரைலாச்

$க்��ங்�ள் தூண்டப்பிடு��ன்.னி.* ஒவ்நெவா�ரு $க்��த்ரைதியும் குண்டலினி� இயாக்கும்வேபி�து அந்தி

$க்��த்வேதி�டு நெதி�டர்பு ரைடயா பிலா $/த்தி��ள் $�தி�ருக்குக் ��ரைடக்கும்.* கீவேழியுள்ள ஐந்து $க்��ங்�ரைளயும் �டந்து ஆ.�வாது $க்��மா�னி ஆக்ரைஞா $க்��த்ரைதிக் குண்டலினி� அரைடயும்வேபி�து, "தி�����லா ஞா�னிம்' எனும் $/த்தி� ��ரைடக்கும். �டந்தி ��லாம், ���ழ்��லாம், வாருங்��லாம் ஆ��யா மூன்று ��லாங் �ரைளயும் உணிர்ந்திவார்�ரைளவேயா, "முக்��லாமும் உணிர்ந்தி முனி�வார்�ள்'

அல்லாது தி�����லா ஞா�னி� என்��வே.�ம்.

ஆ.�வாது $க்��த்ரைதியும் �டந்து, ஏழி�வாது $க்��மா�னி $�ஸ்��� $க்��த்ரைதி குண்டலினி� அரைடயும்வேபி�துதி�ன் பி�மா�த்மா�வும் ஜீவா�த்மா� வும் இரைணியும் ���ழ்வு �ரைடநெபிறும். இந்தி ��ரைலாரையா அரைடந்தி மானி�தின் �டவுளுக்கு

இரைணியா�னி $க்தி��ரைளயும் தி�.ரைமா�ரைளயும் நெ��ண்டவானி�� இருப்பி�ன்.

இங்வே� ஒரு $/க்�ல் எழு��.து. "எட்டணி� இருந்தி�ல் எட்டூருக்கு எம்பி�ட்டு வே�க்கும்' என்பிதுதி�வேனி மானி�தினி�ன் அடிப்பிரைடத் தின்ரைமா? அவானி�டத்தி�ல் �டவுளுக்கு இரைணியா�னி $க்தி��ள் வாந்து வே$ர்ந்தி�ல் என்னிவா�கும்? இரை.வான் அல்லாது இயாற்ரை� மானி�திரைனிப் பிரைடக்கும்வேபி�வேதி, தி�வேனி முடிநெவாடுத்துச் நெ$யால்பிடும் தின்ரைமாரையாயும் (எழ்ங்ங் ஜ்ண்ப்ப்) வே$ர்த்வேதி பிரைடத்தி�ருக்��.து. தின்னி�டத்தி�லுள்ள $க்தி� �ரைள, $/த்தி��ரைள ஒரு

மானி�தின் �ல்லா வாழி�யா�லும் பியான்பிடுத்திலா�ம்; தீயா வாழி��ள�லும் பியான்பிடுத்தி லா�ம். அப்பிடியா�னி�ல் �டவுளுக்கு இரைணியா�னி $க்தி��ரைளப் நெபிற். ஒருவான் அவாற்ரை.த் தீயா வாழி��ள�ல் பியான்பிடுத்தித் துவாங்��னி�ல் அதின்

வா�ரைளவு�ள் என்னிவா�� இருக்கும்?

இங்வே�தி�ன் ஒரு அற்புதிமா�னி சூட்சுமாம் உள்ளது. ஆ.�வாது $க்��மா�னி ஆக்ரைஞா $க்��ம் வாரை�யா�ல் ஒவ்நெவா�ரு $க்��மும் குண்டலியா�னி�ல் இயாக்�ப்பிடும்வேபி�து ��ரைடக்�ப் நெபிறும் $/த்தி��ரைள ஒரு மானி�தின் தின்

வா�ருப்பிப்பிடி பியான்பிடுத்தி�க் நெ��ள்ள முடியும்.

ஆனி�ல் ஆ.�வாது $க்��த்ரைதித் தி�ண்டி குண்டலினி� ஏழி�வாது $க்��த்தி�ற்குச் நெ$ல்லும் வாழி�யா�ல் ஒரு வேவா�த்திரைட உள்ளது. அதின் நெபியார்

Page 12: சூட்சுமம் திறந்த திருமந்திரம்

"தி�மா$ ��டி'. குண்டலினி� ஆ.�வாது $க்��த்ரைதித் தி�ண்டிச் நெ$ல்லும்வேபி�து லாலா�னி $க்��ம் மாட்டுமா�ன்./, இந்தி தி�மா$ ��டியும் தூண்டப் பிடு��.து.

"தி�மா$ம்' என். நெ$�ல்லுக்கு தி�மாதிம், வே$�ம்பில், சுறுசுறுப்பி�ன்ரைமா, உள்வேள ஒடுங்குதில் எனி பிலா அர்த்திங்�ள் உண்டு. இந்தி தி�மா$ ��டி

தூண்டப்பிடும்வேபி�து அந்தி மானி�தி��டம் ஒரு பிற்.ற். ��ரைலா உருவா��� வாரும். எதி�லும் ஒரு ஈடுபி�டு இ��து. ஆ�வா��ங்�ள் எல்லா�ம் அடங்��ப் வேபி�கும். $/த்து வா�ரைளயா�ட்டு�ள் எல்லா�ம் மாரை.ந்து, தின்னுள்வேள ஒடுங்��, ஒரு குழிந்ரைதிரையாப் வேபி�ன். தின்ரைமா அவார்�ள�டம் உருவா���வா�டும். மாரை.ந்தி ��ஞ்$/ப் நெபி��யாவாரை� ��ரைனித்துப் பி�ருங்�ள். ஆ�வா��ங்�ள் எதுவுமா�ன்./ ஒடுங்��ப் வேபி�ய், ஒரு குழிந்ரைதியா�ன் $/��ப்புடன் அவார் பிலா வாருடங்�ள் இருந்தி�ர் அல்லாவா�? அதுவேவா தி�மா$ ��டி தூண்டப்பிட்ட ��ரைலா!

தி�மா$ ��டி தூண்டப்பிட்டு வா�ட்ட�ல் வேபிச்சும் அடங்��ப் வேபி�கும். மா��மா��த் வேதிரைவா யா�னி திருணிங்�ள�ல் மாட்டுவேமா வேபிசுவா�ர்�ள். பி�.

மானி�திர்�ள�டமா�ருந்தும் உ.வு�ள�டமா�ருந்தும் ஆ$� பி�$ங்�ள�லிருந்தும் ஒதுங்��ப் வேபி�ய் தின்னுள்வேள ஒடுங்��, எல்ரைலாயாற். ஆனிந்தி ��ரைலாயா�ல் எந்வே��மும் தி�ரைளத்தி�ருப்பி�ர்�ள். அவார்�ள் ��ரை.ந்தி குடம்- இனி�வேமால்

திளும்பி மா�ட்ட�ர்�ள்.

பி���ணினும் மானிமும் தினி�த்தினி�வேயா இருக்கும் வாரை�யா�ல்தி�ன் "வேபிச்சு'. இ�ண்டும் ஒன்./ரைணிந்து தி�மா$ ��டி தூண்டப்பிட்ட பி�ன் வேபிச்சு என்பிவேதி இ��து. இரைதிவேயா "வேபிச்சு அ./வா�த்து' என். இரு நெ$�ற்�ள�ல் தி�ருமூலார்

சூட்சுமாமா��க் கூ./ச் நெ$ன்றுள்ள�ர்.

நெதின்னி�டுரைடயா $/வாவேனி வேபி�ற்./! எந்��ட்டவார்க்குமா இரை.வா� வேபி�ற்./ வேபி�ற்./!!

தி�ருச்$/ற்.ம்பிலாமா

உலாநெ�லா�ம் உணிர்ந் வேதி�திற் ���யாவான்��லாவு லா�வா�யா நீர்மாலி வேவாணி�யான்அலா��ல் வே$�தி�யான் அம்பிலாத்தி�டுவா�ன்மாலார் $/லாம்பிடி வா�ழ்த்தி� வாணிங்குவா�ம்