அண்ணாவின் கடிதம்

27

Upload: ayesha-

Post on 14-Apr-2017

169 views

Category:

Education


6 download

TRANSCRIPT

Page 1: அண்ணாவின் கடிதம்
Page 2: அண்ணாவின் கடிதம்

கடமை� - கண்ணியம் - கட்டுப்பாடு

அண்ணாவின் கடிதம்

Page 3: அண்ணாவின் கடிதம்
Page 4: அண்ணாவின் கடிதம்

பபாருளடக்கம்: -

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுமைர யார்?

அண்ணாவின் பசாந்த வாழ்க்மைக

அண்ணாவின் அரசியல் வாழ்க்மைக

அண்ணாவின் சிறப்பு

அண்ணாவின் இலக்கிய பங்களிப்புகள்

அண்ணாவின் கடிதம் யாருக்காக எழுதப்பட்டது?

Page 5: அண்ணாவின் கடிதம்

பபாருளடக்கம் [பதாடர்ச்சி]: -

பபாங்கல் திருநாள்

அண்ணாவின் கடிதம்

அறிஞர் அண்ணாவின் �மைறவு

அண்ணாவின் நிமை1வுச் சின்1ங்கள்

கேகள்வி - பதில்கள்

Page 6: அண்ணாவின் கடிதம்

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுமைர யார்?

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுமைர த�ிழ் நாட்டின் ஆறாவது முதலமை�ச்சர் ஆவார்.

அண்ணா, காஞ்சீபுரத்தில், நடுத்தர குடும்பப�ான்றில் பிறந்தார்.

அவர், பசன்மை1 பச்மைசயப்பன் உயர்நிமைலப்பள்ளியிலும், பின்1ர் பச்மைசயப்பன் கல்லூரியிலும்

கல்வி கற்றார்.

Page 7: அண்ணாவின் கடிதம்

காஞ்சிவரம் நடராசன் அண்ணாதுமைர யார்? [பதாடர்ச்சி]

பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்கேறஅறியப்பட்டார்.

அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக் கட்சிகளின் முதல் கட்சித்தமைலவராக அண்ணாதுமைர

விளங்கி1ார்.

அவரது காலம்: 15 பசப்படம்பர் 1909 முதல் 3 பபப்ரவரி1969 வமைர.

Page 8: அண்ணாவின் கடிதம்

அண்ணாவின் பசாந்த வாழ்க்மைக:-

பிறப்பு:-• அண்ணாதுமைர காஞ்சிபுரம் �ாவட்டதில் பசப்டம்பர் 15, 1909 இல் பிறந்தார்.• நடராச முதலியா ருக்கும் பங்காரு அம்�ாளுக்கும் �க1ாக பிறந்தார்.

திரு�ணம்:-• �ாணவப்பருவத்திகேலகேய, அண்ணா ராணியம்மை�யாமைர �ணம்புரிந்தார்.• அண்ணா வு்க்கு குழந்மைதகள் இல்மைல என்பதால் அவரின் அக்காவின்

கேபரக்குழந்மைதகமைள தத்பதடுத்து வளர்த்தார்.

கல்வி:-1934இல், இளங்கமைல�ா1ி கே�தகமை�(ஆன்ர்ஸ்), �ற்றும் அதமை1த் பதாடர்ந்து

முதுகமைல�ா1ி பபாருளியல் �ற்றும் அரசியல் பட்டப்படிப்புக மைள பசன்மை1 பச்மைசயப்பன் கல்லூரியில் பயின்றார்.

பணி:-• பச்மைசயப்பன் உயர்நிமைலப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி1ார்.• ஆசிரியப்பணிமைய இமைடநிறுத்தி பத்திரிமைகத்துமைறயிலும், அரசியலிலும்

ஈடுபாடு பகாண்டார்.

Page 9: அண்ணாவின் கடிதம்

அண்ணாவின் அரசியல் வாழ்க்மைக:-

திராவிட கட்சி, திராவிட கழகம்மூலம்தன்னுடைடய

அரசியல்வாழ்க்டைகடைய ததாடர்ந்த கா.ந.

அண்ணாதுடைர பிறகு தன்னுடைடய

ஆதரவாளர்களுடன்திராவிட முன்னே'ற்றகழகம் (தி.மு.க)

என்ற த'துதசாந்த கட்சிடையஉருவாக்கி'ார்.

தமிழகமுதல்வராக தன்னுடைடயமுதல்வர்

பணிடைய சிறப்பாக தசய்தஅண்ணாவின்

புகழ் சாதாரண மக்களிடைடனேயதபரும்

புகடைழ னேதடித் தந்தது.

இவர் நவீ' இந்தியாவின்

தசல்வாக்குமிகுந்த, வலிடைமயா'

அரசியல் தடைலவர்களுள்

ஒருவராககருதப்படுகிறார்.

Page 10: அண்ணாவின் கடிதம்

அண்ணாவின் சிறப்பு:-

ஆங்கிலம் கேபச �றுத்த அண்ணா

அன்டைறய காலகட்டத்திலும் தகாஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலம் னேபசனேவண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் னேபசனேவண்டும் என்ற

ம'ப்பான்டைமயும்ஆங்கில னேமாகமும்அதிகமிருந்தது.

ஆங்கிலம் னேபசி'ால் கவுரவம் என்று எண்ணிய காலமது. தசன்டை' பச்டைசயப்பன் கல்லூரியில் படித்துக்தகாண்டிருந்த அண்ணா விடுமுடைறயில் அவர் பாட்டியின் இல்லம்

அடைடந்ததபாழுது, அவரின் பாட்டியார் சிறி து ஆங்கிலம் னேபசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும்ஆங்கிலம் னேபச மறுத்து, ஆங்கிலம் னேபசி'ால் உ'க்தகன்' புரியும், தவிர நாம்

இப்தபாழுது னேபசிக்தகாண்டுதான் இருக்கின்னேறாம். னேதடைவயில்லாமல் னேவண்டாம் என்றுமறுத்துவிட்டார்.

அவர் பாட்டியின் அன்புக் கட்டடைளயாக இருந்தாலும், னேபாலியாக, னேதடைவயில்லாமல் ஆங்கிலம் னேபசுவதில்அண்ணாவிற்குஉடன்பாடில்டைல.

Page 11: அண்ணாவின் கடிதம்

அண்ணாவின் சிறப்பு [பதாடர்ச்சி]:-

கேபச்சாற்றல்

த�ிழிலும், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் �ற்றும் பதலுங்கிலும் �ிகச்சிறந்தகேபச்சாளரும், எழுத்தாளரு�ா1 இவர் பல முற்கேபாக்கு, சீர்திருத்த நாடகங்கமைளயும்

எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திர�ாக நடித்தவரும் ஆவார்.

த�ிழ் திமைரப்படங்களுக்கு கமைத, வச1ம் எழுதியவரும் தன்னுமைடய திராவிட சீர்திருத்தக் கருத்துக்கமைள அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவகேர.

நடுத்தரவர்க்க பநசவாளர் குடும்பத்தில் பிறந்தவரா1 அண்ணாதுமைர, தன் ஆரம்பகால வாழ்க்மைகமைய பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், பசன்மை1

இராசதா1ியில்( ப�ட்ராஸ் பிரசிபடன்சி) தன் அரசியல் ஈடுபாட்டிமை1 முதன்முதலில்பத்திரிமைகயாளராக, பத்திரிமைகயாசிரியராக பவளிப்படுத்தி1ார்.

Page 12: அண்ணாவின் கடிதம்

அண்ணாவின் சிறப்பு [பதாடர்ச்சி]:-

ப�ாழிப்புலமை�

ஒரு தடமைவ சில இங்கிலாந்து �ாணவர்கள் அண்ணாமைவ பரிகசிப்பதற்காக அவரிடம் ஏப1ன்றால் என்ற வார்த்மைத மூன்று தடமைவ பதாடர்ந்து வருகற

�ாதிரி வாக்கியம் கூற முடியு�ா என்று கேகட்ட1ர்.

அதற்கு அவர்,

“No sentence can begin with ‘because’ because, ‘because’ is a conjunction.”

என்று உடகே1 பதிலளித்தார்.

“ எந்த வாக்கியமும் ‘ ’ஏப1ன்றால் வார்த்மைதமைய பகாண்டு துவங்காது

ஏப1ன்றால், ‘ஏப1ன்றால் என்பது ஓர் இமைணப்புச் பசால்.” என்று உடகே1 பதிலளித்தார்.

Page 13: அண்ணாவின் கடிதம்

அண்ணாவின் இலக்கிய பங்களிப்புகள்:-

1.

• பல புதி1ங்களும், சிறு கமைதகளும் �ற்றும் அரசியல் நாடகங்களுக்கு நாடாக�ாக்கமும், திமைரக்கமைதகளும் எழுதியவர்

அண்ணா.

2.• திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் அவகேர கதாபாத்திரகே�ற்று

நடித்துள்ளார்.

3.• இவரின் முதல் திமைரப்படம் நல்லதம்பி (1948).

4.

• இவரின் �ிகச்சிறந்த நாவலா1 கேவமைலக்காரி (1949) �ற்றும் ஒர் இரவு கேபான்ற நாவல்கள் திமைரப்பட�ாக எடுக்கப்பட்ட1.

Page 14: அண்ணாவின் கடிதம்

அண்ணாவின் கடிதம் யாருக்காக எழுதப்பட்டது?

1.

• அறிஞர் அண்ணா தான் முதல் அமை�ச்சராக ஆ1 பிறகு பபாங்கல் திருநாள் வாழ்த்து �டலாக இந்த பாடப்பகுதியில்

பகாடுக்கப்பட்டுள்ள இக்கடிதத்மைத எழுதி இருக்கிறார்.

2.

• அறிஞர் அண்ணா எழுதிய கடிதத்தில், ‘ ’ தம்பி என்றுஎழுதப்பட்டுள்ளது. ஆ1ால் அறிஞர் அண்ணாவிற்கு தம்பிககேளஇல்மைல. அப்பபாது, அது யாருக்கு எழுதப்பட்டதாக இருக்கும்?

3.

• அறிஞர் அண்ணா த1க்கு இளமை�யாக இருக்கும் எல்கேலாமைரயும்‘ ’ தம்பி என்றுதான் அமைழப்பார். இக்கடிதம் அவருமைடய

பதாண்டர்களுக்காக அவர் எழுதிய பபாங்கல் வாழ்த்து �டலாகும்.

Page 15: அண்ணாவின் கடிதம்

பபாங்கல் திருநாள்

மைதப்பபாங்கல் மைத 1 அன்று த�ிழர்களால்

சிறப்பாகக் பகாண்டாடப்படும் ஒரு

த1ிப்பபரும் விழா.

பபாங்கல், உமைழக்கும் �க்கள் இயற்மைகக்கும்,

�ற்ற உயிர்களுக்கும் பசால்லும் ஒரு

நன்றியறிதலாகக்பகாண்டாடப்படுகிறது.

உழவர்கள் �மைழயின் உதவியால் ஆடி �ாதம்

முதல் உமைழத்துச் கேசர்த்த பநல்மைல �ார்கழியில்

வீட்டிற்குக் பகாண்டு வந்து த�து உமைழப்பின்

பயமை1 நுகரத் பதாடங்கும் நாகேள

மைதப்பபாங்கல்.

Page 16: அண்ணாவின் கடிதம்

அண்ணாவின் கடிதம்

தம்பி!

பசன்ற ஆ ண்டு பபாங்கற் புது1ாளன்று உன்பக்கம் நின்றிடவும் பரிவிமை1ப் பபற்று

�கிழ்ந்திடவும் இல்லந்த1ிகேல,

பு1லிமைட மூழ்கிப் பபாழிலிமைட உலவிப்

பபான்1ின் இமைழயும் துகிலும் பூண்டு

க1ிப�ாழி கேபசி

நீ களித்திருக்கும் காட்சியிமை1க் கண்டு �கிழ்வு பபறும் நிமைலயிகேல இருந்கேதன். அங்ங1ம்

இருந்துவந்த என்மை1, அதிகேல பபறும் இன்பம் கேவறு எதிலும் இல்மைல என்ற எண்ணம்

பகாண்ட என்மை1ப் பிடித்திழுத்துக் பகாண்டுகேபாய் ஒரு பீடத்தில் அ�ர்த்திவிட்டாய்.

பபருபவற்றி அல்லகேவா அண்ணா எ1 முழக்க�ிட்டாய்.

நற்காலம் பபாற்காலம் என்பறல்லாம் �கிழ்கின்றாய்.

நானும் என்1ாலா1 அளவுக்கு உன் நம்பிக்மைகக்கு ஏற்றவ1ாக நடந்துபகாள்வதில்

முற்பட்டிருக்கிகேறன்.

Page 17: அண்ணாவின் கடிதம்

அண்ணாவின் கடிதம்

எ1ினும், ஒவ்கேவார் ஆண்டும் இந்தப் பபாங்கற் புது1ாளன்று உன் புன்1மைக

தவழ்ந்திடும் முகத்திமை1க் கண்டு அந்தப் பபாலிவிமை1ப் கேபாற்றித் தங்குதமைடயற்ற

நிமைலயில் இருந்துவந்த நான், கட்டுண்டு கிடக்கிகேறன்.

ஒன்று நாம் உணர்கின்கேறாம் தம்பி! எத்தமை1 இன்1லுக்கிமைடயிகேல

தள்ளப்பட்டிருப்பினும், இந்தப் பபாங்கற் புது1ாளில் �ட்டும் ந�க்கு ஒரு �கிழ்வு,

நாட்டுக்கு ஒரு பபாலிவு வந்து கேசர்ந்துவிடத்தான் பசய்கிறது.

நலிந்கேதாரும்கூட, இந்நாளில் புத்பதம்பு வரக் காண்கின்ற1ர். இந்நாளில் �ட்டுகே�

உமைழப்பின் பபருமை�மைய உண்ர்ந்து உமைரயாடி �கிழ்ந்திட வாய்ப்புக் கிமைடக்கின்றது.

இந்நாகேள அந்நாளில் த�ிழர் வாழ்ந்த கேநர்த்தி பற்றிய நிமை1வு எழுகிறது.

ந�க்பகல்லாம் எழுச்சி தரத்தக்க முமைறயிலும் அளவிலும் நம்மை�ச் சுற்றிக் காணும்

பபாருள் யாவும் நில�டந்மைத தந்த1ள் பரிவுடன். ஆயின், பாலூட்டும் தாயும் கேசயுடன்

விமைளயாட்டுக் காட்டி, – – – முடியாது பிறகு விடு அடிப்கேபன் – என்று

பகாஞ்சுவதில்மைலயா;

Page 18: அண்ணாவின் கடிதம்

அண்ணாவின் கடிதம்

அதுகேபால, நில�டந்மைதயும் தன் �க்களுக்கு வளம் அளிக்கும் முன்பு,

விமைளயாட்டுக் காட்டுவான் கேவண்டி, “ உமைழத்துப் பபறு! உரிய கேநரத்தில்

பபறு! முயற்சி பசய்து பபரு!” என்று அன்பு ஆமைணயிடுகிறாள்.

நம் காலத்து நற்புலவர்கள் இந்தப் பபாங்கற் புதுநாளின் �ாண்பிமை1 நலம்

உணர்ந்து உவமைக பகாண்டாடச் பசய்துள்ள1ர்.

“ த�ிழர் திருநாள் மைத முதல் நாளாம்

அ�ிழ்பத1 இ1ிக்கும் பபாங்கல் திருநாள்

உமைழப்பின் உயர்மைவ உணர்த்தும் பபருநாள்

சமைலப்பில்லா முயற்சிதரு பயன்பபற்றுப்

”புதுமை� இன்பம் பூணும் நன்1ாள்

என்று முடியரசன் முழங்குகிறார். நாடு, ஆம் ஆம்! என்கிறது.

Page 19: அண்ணாவின் கடிதம்

அண்ணாவின் கடிதம்

இத்தகு திருநாளன்று என்1ால் இயன்ற அளவு கருத்து விருந்து

அளித்துள்கேளன், காஞ்சி இதழ்மூலம். �ற்றவற்றுடன் இதமை1யும்

பபற்று �கிழ்ந்திருப்பாய்.

பபாங்குக இன்பம்! பபாங்குக புதுமை�! பபாங்குக பபாழிவு! வளம்

பபருகிடுக! வாழ்வு சிறந்திடுக! வாழ்க த�ிழ்! வாழ்க த�ிழகம்!

14.1.1968

அண்ணன்,

Page 20: அண்ணாவின் கடிதம்

அறிஞர் அண்ணாவின் �மைறவு

அண்ணாதுமைர முதலமை�ச்சரா1 இரண்டு வருடத்திற்குள் புற்று கேநாய்தாக்குதலுக்குள்ளாகி, �ருத்துவ பரா�ரிப்பிலிருக்கும் பபாழுது, 3 பபப்ரவரி, 1969

அன்று �ரண�மைடந்தார். அவர் புமைகயிமைலமைய உட்பகாள்ளும் பழக்கமுமைடயவராததால்( புமைகயிமைல நுகரும் பழக்கம்), இந்கேநாய் தீவிர�மைடந்து �ரண�மைடந்தார்.

அவரின் இறுதி �ரியாமைதயில் பபருந்திரளா1 �க்கள் கலந்து பகாண்ட1ர். இறுதி �ரியாமைதயில் சு�ார் 1 கேகாடிகேய 50 லட்சம் கேபர் கலந்து பகாண்டு இறுதி �ரியாமைத

பசலுத்தி1ர். இந்நிகழ்வு கின்1ஸ் உலக புத்தகத்தில் இடம் பபற்றுள்ளது.

இவரின் உடல் பசன்மை1 ப�ரி1ா கடற்கமைரயில் அடக்கம் பசய்யப்பட்டது. இவரின் நிமை1மைவ கேபாற்றும் வமைகயில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்றப் பபயரில்

பபாது�க்கல் அஞ்சலி பசலுத்தும் வமைகயில் அமை�க்கப்பட்டுள்ளது.

Page 21: அண்ணாவின் கடிதம்

அறிஞர் அண்ணாவின் நிமை1வுச் சின்1ங்கள்

த�ிழ் நாடு அரசு அண்ணாவின் நிமை1வாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்மைத கேபரறிஞர் அண்ணா நிமை1வு இல்லம் என்கிற பபயரில் நிமை1வுச் சின்1�ாக �ாற்றியமை�த்துள்ளது. இங்கு அண்ணா அ�ர்ந்த நிமைலயிலா1 சிமைல மைவக்கப்பட்டுள்ளது. அண்ணாவின்

வாழ்க்மைக வரலாறு பதாடர்பா1 புமைகப்படங்கள் கண்காட்சியாக மைவக்கப்பட்டுள்ளது.

கே�லும் பசன்மை1 ப�ரி1ா கடற்கமைரயில் இவர் உடல் புமைதக்கப்பட்ட இடத்மைத கேபரறிஞர் அண்ணா நிமை1விடம் என்னும் பபயரில் நிமை1விட�ாக ஆக்கியுள்ளது. இங்கு

அண்ணாவின் �ார்பளவு சிமைல அமை�க்கப்பட்டுள்ளது. நூலகமும் பசயல்பட்டு வருகின்றது. இங்குள்ள கேபறரிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்மைக வரலாற்றுப்

புமைகப்படங்கள் �ற்றும் இவர் பயன்படுத்திய பபாருட்கள் கண்காட்சியாகமைவக்கப்பட்டுள்ள1.

த�ிழ்நாட்டின் முதன்மை�யா1 பதாழில்நுட்ப பல்கமைலக்கழகத்திற்கு அண்ணா பல்கமைலக்கழகம் என்று பபயர் சூட்டப்பட்டுள்ளது. பசன்மை1யின் முக்கிய சாமைலயா1

�வுண்ட் கேராடு அண்ணா சாமைல என்று பபயர் �ாற்றம் பசய்யப்பட்டது. பசன்மை1, �துமைர கேபான்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று

பபயரிடப்பட்டுள்ள1.

Page 22: அண்ணாவின் கடிதம்

கேகள்விகள்:-

அறிஞர் அண்ணாயார்?

“ அறிஞர்” அண்ணா - தபயர் காரணம்கூறுக.

அண்ணாவின் சிலஇலக்கிய

பங்களிப்புகடைள பற்றிகூறுக.

அண்ணாவின்சிறப்புப்தபயர்க

ள்சிலவற்டைறகூறுக.

அண்ணா, இந்திய

அரசியலில் எப்பங்குப்

பபற்றார்?

அண்ணாவின் பணி என்'?

அறி ஞர் அண்ணாவின்

கடிதத்தின் சாரம்என்'?

Page 23: அண்ணாவின் கடிதம்

கேகள்வி - பதில்கள்:-

அறிஞர்அண்ணாயார்?

• அறிஞர் அண்ணா ஒரு

அரசியல்வாதியாகவும், சிறந்த

தமிழ் அறிஞராகவும்

விளங்கி'ார்.

“ ” அறிஞர்அண்ணா - தபயர் காரணம்கூறுக.

• னேபாற்றத்தக்க அரசியலாளராக இருந்த அனேத

னேவடைளயில்,  அடிப்படைடயில் நல்ல தமிழ் அறிஞராக

விளங்கிய காரணத்தி'ால் அறிஞர் அண்ணா என்று

எல்னேலாராலும் அன்புடன்அடைழக்கப்பட்டார்.

Page 24: அண்ணாவின் கடிதம்

அண்ணாவின் சிலஇலக்கிய பங்களிப்புகடைளபற்றிகூறுக.

அண்ணாவின் சிறப்புப்தபயர்கள் சிலவற்டைற

கூறுக.

• ததன்'ாட்டுதபர்'ாட்ஷா• அறிஞர்அண்ணா.

• ததன்'ாட்டு காந்தி.

தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த னேபச்சாளரும்,

எழுத்தாளருமா' அண்ணாதுடைர பல புதி'ங்களும், சிறு

கடைதகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கு நாடாகமாக்கம், திடைரக்கடைதகள் எழுதியவர்.

அறிஞர் அண்ணாவின் நூல்களில் சில: னேராமாபுரி ராணி,

கம்பரசம், குமரிக்னேகாட்டம்.

கேகள்வி - பதில்கள்:-

Page 25: அண்ணாவின் கடிதம்

அண்ணா, இந்திய அரசியலில்எப்பங்குப்

தபற்றார்?

• அரசியலில் காங்கிரசல்லாத

திராவிடக்கட்சிகளின் முதல்

பங்களிப்பாளராக அண்ணாதுடைர

விளங்கி'ார். முதன்முதலில் இந்தியா

குடியரசா' பிறகு ஆட்சி அடைமத்த முதல்

காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தடைலவர்

என்ற தபருடைமயுடன், அருதி

தபரும்பான்டைமயுடன் ஆட்சி அடைமத்தவர்

என்றதபருடைமயும்தகாண்டவர்.

அண்ணாவின் பணி என்'?

• அண்ணா பல முற்னேபாக்கு, சீர்திருத்த நாடகங்கடைளயும் எழுதி இயக்கி அதில்

ஒருபாத்திரமாகவும் நடித்தார். • தமிழ் திடைரப்படங்களுக்கு கடைத,

வச'ம் எழுதியவரும் தன்னுடைடய திராவிட சீர்திருத்தக் கருத்துக்கடைள

அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும்இவனேர.

• சுயமரியாடைதத் திருமணங்கடைளசட்டபூர்வமாக்கி'ார்.

• மதராஸ் மாநிலம் என்றிருந்த தசன்டை'மாகாணத்டைத த�ிழ்நாடு என்று தபயர்

மாற்றம்தசய்தார்.

கேகள்வி - பதில்கள்:-

Page 26: அண்ணாவின் கடிதம்

அறி ஞர் அண்ணாவின் கடிதத்தின் சாரம் என்1?

• அறி ஞர் அண்ணா பசன்ற பபாங்கல் திருநாளன்று �க்ககேளாடு �க்களாக

இருந்த என்மை1 ஒரு �ிகப்பபரும் பபாறுப்பு பகாடுத்து பீடத்தில் அ�ர்த்தி

விட்டாகேய என்று அங்கலாய்த்து பகாள்கிறார்.

• பிறகு அவமைர நம்பி ஒப்பமைடக்கப்பட்ட பபாறுப்மைப ஏற்று �க்களின்

நம்பிக்மைகக்கு பாத்திர�ாக நடப்கேபன் என்றும் வாக்கு அளிக்கிறார்.

• பின்1ர் பபாங்கல் திருநாள் சிறப்பு பற்றி கூறி விட்டு தன்னுமைடய

வாழ்த்துகமைளயும் பதரிவிக்கிறார்.

கேகள்வி - பதில்கள்:-

Page 27: அண்ணாவின் கடிதம்