வெல்லுக மகாஐை மாதா global · global mahajanan e-newsletter ssue 04...

41
www.globalmahajanans.com GLOBAL உனை அ வெக மகாஐை மாதா வ�ாறகால ந�ா.... மகாஜைா எரகால �றய கததர அத… மகாஜை க 35 டக ைர ஒட இராபந�ாசை அத ழா (80 ஆெ ஆ சாரய) கடநத 3 மாதகால க கக �ாடகதனை மகாஜை க னல ரா �னழய மாணெர சகத �க �னழய மாணெர சக ரொகக மகாஜை மானல 2017 மகாஜைா வசப �லனக வதாடரக அதா நதய சாதனைனய யதார ங எதலா... ச�ாலலா... எம க வசகனை தா இநத வசதா க எதலா. உக ஆககனை எம 01.01.2018 நதாம அப னெக. Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017 ப்ம்-01 NETWORK OF MAHAJANANS உலகைாய மகாஜை கப �னழய மாணெர ெனலய உள ப்ம்-02 ப்ம்-24 ப்ம்-06 ப்ம்-27 ப்ம்-14 ப்ம்-11 ப்ம்-32 ப்ம்-29 ப்ம்-35 ப்ம்-37 ப்ம்-38

Upload: phungdien

Post on 29-Aug-2019

214 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • www.globalmahajanans.com

    GLOBALஉனை நீ அறி

    வெல்லுக மகாஐை மாதா

    • வ�ாறகாலம் ந�ாக்கி....

    • மகாஜைாவின் எதிரகாலம் �றறிய கருததரங்கும் அதன்…

    • மகாஜைக் கல்லூயில் 35 ெருடங்களின் பின்ைர ஒன்றுகூடலும் இராபந�ாசைமும்

    • அமுத விழா (80 ஆெது ஆண்டில் சாரணியம்)

    • கடநத 3 மாதகால கல்லூரி நிகழ்வுகள்

    • �ாடகததுனையில் மகாஜைக் கல்லூரி மீண்டும் முன்னினலயில்

    • பிரான்ஸ் �னழய மாணெர சங்கததின் �திவுகள்

    • �னழய மாணெர சங்க நிரொகக்குழுக்கள்

    • சிட்னியின் மகாஜை மானல 2017

    • மகாஜைாவின் வசய்திப �லனக

    • வதாடரபுகள்

    • அனிதா நதசிய சாதனைனய முறியடிததார

    நீங்களும் எழுதலாம்... ்கருத்து்கள் ச�ாலலலாம்...

    எமது கல்லூரியின் வசய்திகனை தாங்கிரும் இநத வசய்திததாளில் நீங்களும் எழுதலாம்.

    உங்கள் ஆக்கங்கனை எமக்கு 01.01.2018 க்கும் பிநதாமல் அனுபபி னெயுங்கள்.

    Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    ப்க்்கம்-01

    NETWORK OF MAHAJANANSஉலகைாவிய மகாஜைக் கல்லூரிப �னழய மாணெர ெனலயம்

    உள்ளே

    ப்க்்கம்-02

    ப்க்்கம்-24

    ப்க்்கம்-06

    ப்க்்கம்-27

    ப்க்்கம்-14

    ப்க்்கம்-11

    ப்க்்கம்-32

    ப்க்்கம்-29

    ப்க்்கம்-35

    ப்க்்கம்-37

    ப்க்்கம்-38

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    சபாற்காலம் ந�ாக்கி....

    எமது கல்லூரி இன்று பெயரபெற்று விளஙக முக்கிய காரணம், கடந்த சில ஆண்டுகளாக எமது மாணவரகள் விளளயாட்டுத்துளையில் குவித்துவரும் பவற்றிகள், சா்தளைகளள. இவரகள் சா்தளைகள் ப்தாடரும், பெருகும் என்ெது திண்ணம்.

    அண்ளமயில் எமது மாணவரகள் நாடகத்துளையிலும் ள்தசிய மட்டத்தில் இரு மு்தற்ெரிசுகளள பவன்று, களலத்துளையில் மீண்டும் எமது கல்லூரிளய முன்னிளலக்கு பகாண்டு வநதுள்ளாரகள்.

    எமது கல்லூரியின் கல்வித்்தரம் ெற்றிப் ெரவலாக ெல கருத்துக்கள் இருக்கின்ைை. விளளயாட்டும், களலயும் எவவாறு முன்னிளலக்கு வந்தள்தா அள்தளொல கல்விதுளையும் மிளிரும் நாள் பவகு தூரத்திலில்ளல. அதிெர, ஆசிரியரகள் அ்தற்காை அடித்்தளத்ள்த இட்டு, ெல வழிகளில் உளைத்து வருகின்ைைர. எமது கல்லூரி இன்ளைய கல்வித்்தரம் வலய மட்டத்தில் முன்னிளலயில் இருந்தளொதும், மாவட்ட நிளலயில் நிளையளவ முன்ளைைளவண்டி இருக்கின்ைது. இ்தற்காை ொ்தகமாை கால - சூழ்நிளலகள் காணப்ெட்டாலும், அவற்ளைக் கருத்திற்பகாண்டு கல்வித்்தரம் ளமம்ெடப் ெல கருத்துக்கள் ஜுளல மா்தம் நளடபெற்ை ‘மகாஜைாவின் எதிரகாலம்’ ெற்றிய கருத்்தரஙகில் முன்ளவக்கப்ெட்டள்ளை. இவற்றில் கல்விக்பகை நளடமுளைப்ெடுத்்தக் கூடியளவ எைக் கரு்தப்ெடும் 7 திட்டஙகள் முன்பைடுப்ெ்தற்காை முயற்சிகள் ளமற்பகாள்ளப்ெடுகின்ைை. இளவ குறுகிய கால - இளடக்கால நீண்ட காலத் திட்டஙகளாகக் காணப்ெடுகின்ைை. இத்தி;ட்டஙகள் அளைத்தும் இவவி்தழில் காணப்ெடும் ‘மகாஜைாவின் எதிரகாலம் என்ை கருத்்தரஙகும் பசயற்ெடுத்்தப்ெடவிருக்கும் திட்டஙகளும்’ ெற்றிய கட்டுளரயில் சுருக்கமாக வைஙகப்ெட்டுள்ளை.

    இவவரிய திட்டஙகள் மூலம் எமது கல்லூரியின் கல்வித்்தரம் ளமலும் வளரச்சியளடயும் என்ெது நம்பிக்ளக. கருத்துச் பசால்வள்தாடு மட்டும் நின்றுவிடாது, எமது மகாஜைப் ெளைய மாணவரகள், சஙகஙகள் இத்திட்டஙகளின் ஒன்ளையாவது பொறுப்பெடுத்து எமது கல்லூரியின் வளரச்சியில் உ்தவ முன்வரளவண்டும் என்று கல்லூரி சமூகம் ளவண்டி நிற்கின்ைது.

    இத்திட்டஙகள் ெற்றிய ளமலதிக ்தகவல் பெைளவா, கலநதுளையாடளவா விரும்பின் அதிெருடளைா, கல்லூரியின் ்தாய்ச் சஙக ்தளவருடளைா (டாக்டர.ஸ்ரீபவானந்தராஜா) அல்லது உலகலாவிய மகாஜைக் கல்லூரிப் ெளைய மாணவர வளலய இணளெொளருடளைா (டாக்டர ளகதீஸவரன்) ப்தாடரபு பகாள்ளலாம்.

    மகாஜைக் கல்லூரியின் கல்வி வளரச்சிக்கு உ்தவுவது எமது கடளமயாகும்.

    nty;Yf kfhId khjh!

    சபாற்காலம் ந�ாக்கி....

    Global Mahajanan e-Newsletter - Issue 04 1 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    Write up on conference on `Mahajana's Future'

    மகாஜைக் கல்லூரியின் எதிரகாலம் �றறிய கருததரங்கும் அதன் வ�றுந�ைாகச் வசயற�டுததப�டவிருக்கும் புதிய திட்டங்களும்

    'மகாஜைாவின் எதிரகாலம்' ெற்றிய ஒரு கருத்்தரஙகு 30-07-2017 அன்று சிைப்ொக எமது கல்லூரி வளாகத்தில் நளடபெற்ைது.

    எமது கல்லூரி அதிெர திரு. மணிளசகரன் அவரகளும் எமது கல்லூரியின் ெளைய மாணவரகளின் ்தாய்ச் சஙகமும் விடுத்்த அளைப்பிளை ஏற்று 50க்கும் ளமற்ெட்ட (உள்நாட்டு, பவளிநாட்டு) ெளைய மாணவரகள், உெ அதிெர (திரு. சநதிரளசகரம்), பிரதி அதிெர (திரு. க. வசந்தரூென்), விளளயாட்டு ெயிற்றுைரகள் (திரு. சுொஸகரன் உட்ெட), விளளயாட்டு வீர, வீராஙகளைகள் (அனி்தா பஜகதீஸவரன் உட்ெட), ஆசிரியரகள், மாணவரகள் ஆகிளயார இக் கருத்்தரஙகில் கலநது பகாண்டைர.

    கல்வி, விளளயாட்டு, கல்லூரியின் மூளலாொயத் திட்டம், கல்வி-விளளயாட்டு சாரா்த ொடசாளல விடயஙகள் என்ை 4 ்தளலப்புக்களில் இந்தக் கருத்்தரஙகு நளடபெற்ைது.

    அதிெர, திரு மணிளசகரனும், ்தாய்ச் சஙகத்தின் ்தளலவர, டாக்டர. ெவாைந்தராஜாவும் கருத்்தரஙளகத் ப்தாடக்கி ளவத்து உளரயாற்றிைாரகள்.

    கல்வி: டாக்டர ள்தவா நா்தன், திரு. பசல்வஸகந்தன் ்தளலளமயிலும்,

    விளளயாட்டுத் துளை: திரு. வசந்தரூென், திரு. ளமாகன் ராம் ்தளலளமயிலும்

    மூளலாொயத் திட்டம்: திரு. உருத்திரலிஙகம், டாக்டர ளகதீஸவரன் ்தளலளமயிலும்

    கல்வி-விளளயாட்டு சாரா்த ொடசாளல விடயஙகள்: திரு ரவீநதிரன் & அதிெர ்தளலளமயிலும் நளடபெற்ைை.

    சிட்னி, பமல்ளெரண், சிஙகப்பூரில் வசிக்கும் ெளைய மாணவரகளும் ெளைய மாணவர சஙகஙகளும் ளமற்குறிப்பிட்ட ்தளலப்புகளில் ்தமது கருத்துக்களள அனுப்பி ளவத்திருந்தைர. இவரகளது கருத்துக்களும் கருத்்தரஙகில் ளசரத்துக்பகாள்ளப்ெட்டை. ெல கருத்துக்கள் முன்ளவக்கப்ெட்டளொதிலும், ளொதிய ளநரமின்ளமயால் சில கருத்துக்களள விவா்தத்திற்கு எடுக்கப்ெட்டை.

    அளைவரது கருத்துக்களும் ஒன்ைாகத் ப்தாகுக்கப்ெட்டு அதிெரிடம் ளகயளிக்கப்ெடவிருக்கின்ைது. இக்கருத்துக்கள் கல்லூரி சமூகத்திற்கும் ெளைய மாணவரகளுக்கும் வைஙகப்ெடும். இ்தளை அதிெரும், ்தாய்ச் சஙகமும் கருத்திற்; பகாண்டு உரிய ளநரத்தில் அவற்றுக்கு பசயல் வடிவம் பகாடுப்ெ்தற்காை நடவடிக்ளககள் ளமற்பகாள்ளப்ெட்டு வருகிைது.

    இந்த வளகயில், ெல திட்டஙகளளச் பசயற்ெடுத்்த முயற்சிகள் எடுக்கப்ெட்டு வருகின்ைை. அவற்றில் சிறுவரகளுக்காை ஆரம்ெ கல்விக்கு முக்கியத்துவம் வைஙகப்ெட்டிருக்கிைது. இந்த ளநாக்கில் பின்வரும் திட்டஙகளுக்காை பசயற்திட்டஙகள் வகுக்கப்ெட்டு வருகின்ைை.

    1. ஆரம்ெப் ொடசாளலக்காை நூலகம் அளமத்்தல். இ்தன் மூலம் சிறு வயதிளலளய வாசிப்ெதில் ஆரவத்ள்த ஏற்ெடுத்துவது. மு்தற்கட்டமாக வாசிப்புக்பகைத் ்தரம்பிரிக்கப்ெட்ட ஆயிரத்திற்கும் ளமற்ெட்ட ்தமிழ், ஆஙகிலப் புத்்தகஙகள் ஆரம்ெ நூலகத்தில் வாஙகி ளவக்கப்ெடவுள்ளை. சிறுவரகளுக்காை ்தளொடஙகளும் வாஙகப்ெடவுள்ளை. இ்தற்குக் கைடாவில் வசிக்கும் மகாஜைாப் ெளைய மாணவர ஒருவர நிதியு்தவி வைஙக முன்வநதுள்ளார. அவருக்கு எமது கல்லூரி சமூகம் சாரபில் நன்றிகள்.

    2. வாசிப்ெள்த ஊக்குவிக்கும் முகமாக 'அதிெரது வாசிப்புப் ளொட்டி' எனும் ளொட்டி நிகழ்பவான்றிளை அறிமுகப்ெடுத்தி அ்தன் மூலம் சகல மாணவரகளளயும் ்தமிழ், ஆஙகில புத்்தகஙகளள வாசிப்ெள்த ஊக்கப்ெடுத்்த விளளகின்ளைாம். குறித்்த ஆண்டில் கூடு்தலாை புத்்தகஙகளள வாசித்்த மாணவரகளுக்குப் ெரிசுகளும், குறிக்கப்ெட்ட எண்ணிக்ளக புத்்தகஙகளள வாசிக்கும் மாணவரகளுக்கு சான்றி்தழ்களும் வைஙகப்ெடும்.

    3. இளவயதிளல சிைாரகளின் கற்ைளல ஊக்குவிக்கும் முன்ெள்ளி (Preschool)

    இளவயதிளலளய சிைாரகளுக்கு கற்ைளல ஊக்குவிப்ெ்தைால் அவரகளின் ொடசாளலக் கல்விளயத் ப்தாடரவ்தற்குப் ளெரு்தவியாக இருக்கும் எை அறியப்ெட்டுள்ளது. இ்தைால் ொடசாளலக் கல்விளயத் ப்தாடஙகமுன் 2-4 வயதுப் பிள்ளளகளுக்கு ்தமிழ், ஆஙகிலம்,

    Global Mahajanan e-Newsletter - Issue 04 2 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    Write up on conference on `Mahajana's Future'

    எண்களில் ஆரம்ெக் கல்விளயக் பகாடுப்ெ்தற்காை முன்ெள்ளி ஒன்ளை அளமக்கும் திட்டம் ஒன்று வளரயப்ெட்டுள்ளது. உரும்பிராயிலுள்ள 'சிறுவர பூஙகா' (Kids park) என்ை முன்ெள்ளி குறுகிய காலத்தில் ெல சிைாரகளள உயரநிளல அளடய உ்தவியுள்ளது. யாழ் இநதுக் கல்லூரி, பகாக்குவில் இநதுக் கல்லூரி ஆகியவற்றின் முன்ைாள் அதிெர திரு ெஞசலிஙகம் அவரகளள இந்த சிறுவர பூஙகாளவ ஆரம்பித்து வழிநடத்தி வருகின்ைார. இவரது இலட்சியம், இந்த 'சிறுவர பூஙகா' வடக்கிலும் கிைக்கிலும் ெரவலாகப் ெல இடஙகளில் ஆரம்பிக்கப்ெட ளவண்டும் என்ெள்த.

    இ்தன்மூலம் சிறுவரகள் ொடசாளல ளொகுமுன்ளெ ்தமிழ், ஆஙகில பமாழிப் ெயிற்சி பெறுவதுடன், எண்களளயும் அறிநது பகாள்ளக் கூடியளவிற்கு இருப்ொரகள். இது ொடசாளலக் கல்விக்கு பெரும் துளணயாக இருக்கும்.

    இ்தற்காக ஒரு இடம் ப்தரிவாகியுள்ளது. அதில் ளமலதிக வசதிகளள ஏற்ெடுத்தும் ளவளலகள் ஆரம்ெமாகவுள்ளை. சிறுவரகள் அடுத்்த வருட ஆரம்ெத்தில் ளசரத்துக் பகாள்ளப்ெடுவாரகள்.

    4. ஆஙகிலக் கல்விளய விருத்தி பசய்யும் திட்டம்:

    இந்தக் காலகட்டத்தில் ஆஙகிலக் கல்வி மிகவும் அவசியமாைது. ளமற்ெடிப்பு, ப்தாழில் வாய்ப்புக்கள் என்ெவற்றிற்கு ஆஙகிலக் கல்வி முக்கியம். ஆஙகிலக் கல்விளய ஆரம்ெப் ெள்ளியிலிருநது ப்தாடரச்சியாகக் கற்க வழிசளமக்கும் திட்டளம இது.

    ஆரம்ெப் ொடசாளலயில் ளமலதிக ஆஙகில ஆசிரியரகளள ளவளலக்கமரத்துவ்தன்மூலம் , மாணவரகளின் வாசித்்தளல ஊக்கப்ெடுத்தியும், ஆஙகிலப் ளெச்சு ளொட்டி, ஆஙகில ஒன்றியம் ளொன்ைவற்றில் மாணவரக்குச் சந்தரப்ெம் வைஙகியும், ொடசாளலளநரம் ்தவிரந்த ளநரஙகளில் ளமலதிக ஆஙகில வகுப்புக்கள் ஒைஙகுபசய்்தல், CALSDA (Colombo Arts, Lan-guage, stage drama Association) என்ை கற்ளக முளைளய முன்ெள்ளி மாணவரகளிலிருநது ஆரம்பித்்தல்இ ஆகியவற்றுக்காக இளளப்ொறிய ஆஙகில ஆசிரியரகளின் உ்தவி நாடப்ெடவிருக்கின்ைது.

    இவவாளை விஞ்ாைம், கணி்த ொடஙகளும் இனிவரும் காலஙகளில் கவனிக்கப்ெடும்.

    5. அறிவுத்திைளை வளரக்கும் வகுப்புக்கள (Smart Class)

    இன்ளைய நவீை கணனி வழியாை திைளமசார கருவிகள் மூலமாக மாணவரகளுக்கு கல்வி புகட்டு்தல். இ்தற்காக ஊடாடும் பவண் ெலளக (interactive white board), ளகயடக்கமாை கணனி சாரந்த சா்தைம் (Android tablets) மற்றும் புளகப்ெட-ஒலிப்ெட வசதிகளுடைாை கல்வி முளைளய அறிமுகப்ெடுத்்த விரும்புகின்ளைாம். இ்தற்காை நிதியு்தவிகள் கிளடக்கப்பெறும் ்தருணத்தில் இவவளகக் கல்விமுளை மகாஜைக் கல்லூரியில் அறிமுகப்ெடுத்்தப்ெடும்.

    6. ொடசாளலளநரம் ்தவிரந்த ளநரஙகளில் ளமலதிக களல, ளெச்சு, ்தளலளமத்துவ ெயிற்சிக்காை வகுப்புகள் ஒழுஙகு பசய்்தல்.

    7. அயலிலுள்ள ஆரம்ெப் ொடசாளலகளுக்கு உ்தவும் திட்டம்:

    நாம் ஆரம்ெப் ொடசாளலக்கு நளடமுளைப்ெடுத்தும் திட்டஙகளில்இ பசயற்ெடுத்்தக்கூடிய திட்டஙகளள அயலிலுள்ள ஆரம்ெ ொடசாளலகளுக்கு வைஙகுவ்தன் மூலம் அஙகு ெயிலுகின்ை மாணவரகளின் ்தரத்ள்தயும் உயரத்்தலாம். பெரும்ொலும இந்த மாணவரகளள 6ம் வகுப்புக்கு மகாஜைக் கல்லூரிக்கு வநது ளசரக்கூடிய வாய்ப்புள்ளவரகளாகவிருப்ெர.

    8. மாணவர விடுதி அளமத்்தல்:

    வலிகாமம் வடக்கில் ெல மாணவரகள் வீட்டுச் சூழ்நிளல காரணமாக ொடசாளல பசல்வதில்ளல என்று அதிகாரிகள் ப்தரிவித்துள்ளைர. இவரகளுக்கு உணவு, இடவசதி கிளடத்்தால் ொடசாளல பசன்று ெடிக்கும் வாய்ப்ளெ ஏற்ெடுத்திக் பகாடுக்க முடியும். அத்துடன் பின்்தஙகிய இடஙகளில் ெயிலும் மாணவரகளுக்கு க.பொ.்த உயர்தர வகுப்பிற்கு உயிரியல் - கணி்த - விஞ்ாை ொடஙகளள கற்ெ்தற்காை ொடசாளலகள் குளைவாகளவ இருக்கின்ைை. இப்ெடிப்ெட்ட மாணவரகள் ்தாம் விரும்பும் துளையில் ெயில்வ்தற்கு மாணவர விடுதி வரப்பிரசா்தமாகும்.

    இ்தளை எமது கல்லூரியின் ெளைய மாணவர ஒருவரின் பெயரி;ல் அவரது குடும்ெத்திைர கட்டித் ்தருவ்தாக உறுதியளித்திருக்கிைாரகள். இ்தன்ெடி மாணவர விடுதி அடுத்்த ஆண்டுக் களடசிப் ெகுதியில் முடிவளடயும் எை எதிரொரக்கப்ெடுகின்ைது.

    Global Mahajanan e-Newsletter - Issue 04 3 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    வெல்லுக மகாஜைா மாதா!மகாஜைக் கல்லூரி �னழய மாணெர சங்கம் - வதல்லிப�னைஉலகலாவிய மகாஜைக் கல்லூரி �னழய மாணெர ெனலயம்

    9. ப்தாழில் வாய்ப்புப் ெற்றிய ஆளலாசளை வைஙகலும், ப்தாழில் வாய்ப்பு வைஙகு்தலும்.

    கல்லூரிளய விட்டு பவளிளயறும் ெல்களலக்கைக அனுமதி பெைா்த மாணவரகளுக்கு ப்தாழில் வாய்ப்ளெ அறிமுகப்ெடுத்து்தல் அவசியம் இ்தளைக் கருத்திற்பகாண்டுஇ ப்தாழில் வாய்ப்பு வசதி - வழிகளள ஆராய்நது, இந்த மாணவரகளுக்கு உ்தவக் கூடிய ஒருவளர இப்ெணிக்கு நியமித்்தல், ளவண்டும்.

    10. விளளயாடடுத் துளைளயச் சிைப்பிக்கும் திட்டம்:

    மகாஜைக் கல்லூரி சகல துளைகளிலும் சிைநது விளஙகிய வரலாறு உஙகளில் ெலருக்கும் ப்தரியும். இன்று உள்தெந்தாட்டம், பமய்வல்லுநர ளொட்டிகளில் யாழ் மாவட்டத்திலும், வட மாகாணத்திலும் முன்னிளல வகிப்ெள்தாடு, ெல ள்தசிய மட்டப் ளொட்டிகளில் சிைந்த ெரிசுகளளயும் பெற்று வருகின்ைது. பசல்வி அனி்தா பஜகதீஸவரன் 4 ்தடளவகள் ளகாலூன்றிப் ொய்்தலில் இலஙளகயின் ள்தசிய சா்தளைளய முறியடித்துள்ளார என்ெதும் குறிப்பிடத்்தக்கது.

    இவவாைாக சிைநது விளஙகும் விளளயாட்டுத்துளையில் ெல பிரச்சளைகள் காணப்ெட்டாலும், நிதிப்ெற்ைாக்குளை முக்கிய பிரச்சிளையாகக் காணப்ெடுகின்ைது. இவற்ளை நிவரத்தி பசய்யபவை. விளளயாட்டுத்்தளைப் பொறுப்ொளாரகள் விளளயாட்டுத்துளைளய உள்தெந்தாட்டம், துடுப்ொட்டம், பமய்வல்லுநர, மற்ை விளளயாட்டுக்கள் எை நான்காகப் பிரித்து பசயற்ெடுத்்த முயல்கின்ைைர. ஓவபவான்றுக்கும் ்தலா ரூ 2-5 லட்சம் பசலவாகின்ைது.

    இந்தத் திட்;டஙகள் அளைத்தும் எமது கல்லூரியில் மாணவரகளின் ்தரத்ள்த உயரத்்தவும், எமது கல்லூரிஇ கல்வி மு்தற்பகாண்டு அளைத்துத் துளைகளிலும் சிைநது விளஙக உ்தவும் என்று நம்புகின்ளைாம்.

    இதுவளர காலமும், கல்லூரி சாரந்த திட்டஙகள் அளைத்தும் அதிெரின் ளமற்ொரளவயிளலளய இருந்தது. ஏதிரகாலத்தில் ளமற்குறிப்பிட்ட திட்டஙகள் ஒவபவான்றுக்கும், எமது ெளைய மாணவர சஙகத்தின் பிரதிநிதி ஒருவர இளணப்ொளராகக் கடளமயாற்றுவார. இத்திட்டஙகள் ெற்றிய விடயஙகள், நளடமுளைப்ெடுத்்தல், கணக்கு விெரஙகளள இளணப்ொளளர ளமற்ொரளவ பசய்வார. அந்த வளகயில் திட்ட இளணப்ொளர அதிெருக்கும், ஆ்தரவு ்தருகின்ை நன்பகாளடயாளருக்கும் (அல்லது ெளைய மாணவர சஙகத்திற்கும்) இளடயில் ஒரு நல்ல ொலமாக இருப்ொர.

    இந்தத் திட்டஙகள் ப்தாடரொை விடயஙகளளயும் விெரஙகளளயும் (பசலவு விெரஙகள் உட்ெட)நாம் ்தயாரித்துள்ளளாம். இந்தத் திட்டஙகள் ெற்றிய உஙகள் கருத்துக்களளயும் அறிய விரும்புகின்ளைாம். இளவ ெற்றி உஙகள் அளைவருடனும் கலநதுளரயாடி இவற்ளைச் சிைப்ொக நளடமுளைப்ெடுத்்த விரும்புகின்ளைாம்.

    இந்தத் திட்டஙகளில் உ்தவ விரும்புெவரகள் அதிெருடளைா. ெளைய மாணவர சஙகஙகளுடளைா அல்லது எம்முடளைா ப்தாடரபு பகாள்ளலாம்.

    Write up on conference on `Mahajana's Future'

    Global Mahajanan e-Newsletter - Issue 04 4 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    Conference on `Mahajana's Future' photos

    Global Mahajanan e-Newsletter - Issue 04 5 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    மகாஜனாககல்லூரியில் 29ம் திகதி ஆடி மாதம் 2017ம் ஆண்டு மூன்ாவது தடவவயாக மகாஜனனகளின ஒனறுகூடலும் இராப்பாசன வவபவமும் இடம் பபற்து. இநத விழாவிறகு பசல்வதறபகன பவளிநாட்டில் வசிபபவரகள் பல மாதஙகளுககு முனன்ர அதறகாக ஆயததஙகவை பசயதனர. அபபடி கலநது பகாண்டவரகளின நானும் ஒருததி. 1982ம் ஆண்டு பாடசாவலவய விட்டு பவளி்யறிய பினனர எஙகளுடன படிததவரகவை சநதிபபதறகாக கிவடககும் சநதரபபமாக்வ இது அவமநதது. மகாஜனாவில் படிதத எஙகளுககுள் எபபவும் ஏ்தா ஒரு பிவைபபு இருநத வண்ை்ம இருககும். அது எஙகிருநது வநதது எனபது எமக்க பதரியாது. இநதச் சநதிபபின ்பாது நாஙகள்; பள்ளிச் சிறுமிகைாக மாறிவிட்டவத எனனால் உைர முடிநதது.

    இலஙவகககு பசனறு இநத வவபவததில் கலநது பகாள்வது எனபது பலருககு மிகவும் மகிழ்ச்சி தரும் விடயமாக்வ இருநதது. பவளிநாட்டிலிருநது பசன் பலரும் மிகவும் உறசாகமாக்வ காைபபட்டனர. அதுவும் நண்பரகைாக படிதத அ்த பாடசாவலயில் மீண்டும், நீண்டபதாரு இவடபவளியின பினனர சநதிகக ் பாகின்்ா்ம என் எண்ை்ம எஙகவை பாடசாவல நாட்களுககு திரும்ப அவழதது பசன்து. இநத வருடம் பாடசாவலககு பசன் ்பாது பாடசாவலயின முனபகக ்தாற்ததில் பபரியைவில் மாற்ஙகள் ஏதும் காைபபடவில்வல. உள்்ை பசன் பினனர பாடசாவலயின ்தாற்ததில் நிவ்ய மாற்ஙகவை அவதானிகக முடிநதது. பவழய அழகு குவ்நது ்பானது மாதிரி இருநதது. எஙகு பாரததாலும் இரண்டு மாடிக கட்டிடஙகைா்வ காைபபட்டது. ஒருதடவவ விவையாட்டு வமதானதவத சுறறி வநத ் பாது நாஙகள் படிதத வகுபபுகவை அவடயாைம் கண்டு பகாள்வது கடினமாக இருநதது. கஞ்சி குடிகக வாருஙகள் என் அவழபபிவன ராதா பிரானஸ் இருநது புறபடும் முனன்ர தநது விட்டு பசன்வர. 29ம் திகதி மதியம் கல்லூரிககு பசனறு நல்லபதாரு கஞ்சிவய அருநதி்னாம். பவளிநாட்டிலிருநது வநதவரகளும், ஆசிரியரகளும் மறறும் மாைவரகளும் எஙகளுடன கலநது பகாண்டனர. மிகவும் சந்தாசமாக இருநதது. பின்னரம் ஜநது மணியைவில் எமது பல நண்பரகவை சநதிகக ்பாகின்்ாம் என் ஆவலுடன கல்லூரிககு வந்தாம். வாசலில் அழகான வர்வறபுடன பாடசாவல விழாக்காலததுடன காைபபட்டது. நாஙகள் படிககும் காலததில் எததவன விழாககளில் நாஙகள் பங்கறறிருப்பாம். உள்ைததில் அநத பவழய ஞாபகஙகள் வநது பசன்து. வாசலில் பலர காததிருநதனர. எஙகைது எண்ை அவலகவை 35 வருடம் பின்னாககிச் பசனறு அஙகு நின்வரகள் ஒவபவாருவவரயும் இனஙகண்டு பகாண்்டாம். எனது ்தாழி வாசுகி, கமலினி ஆகி்யாருடன படிககும் காலஙகளில் எததவன தடவவ கல்லூரியில் வலம் வநதிருப்பாம். மீண்டும் ஒரு தடவவ நாஙகள் மூவரும் ஒன்ாக சநதிததது உண்வமயி்ல்ய சந்தாசமாக இருநதது. பததாம் வகுபபில் நாஙகள் மூனறு ் பரும் ஒ்ர வகுபபில் படிதத ் பாது நடநத சம்பவஙகவையும் ஒருதடவவ மீடடிப பாரத்தாம். அதுமட்டுமல்ல இனனமும் எததவன முகஙகள், நண்பரகள் பட்டியல் நீண்ட வண்ைம் இருநது. எனன சந்தாசம். மிகவும் நீண்ட இவடபவளியின பினனர எனவன பதரிகி்தா, நீஙகள்......யார? எனறு ஒவபவாருவவரயும் இனஙகண்டு கவதககும் ்பாது எனன ஆனநதமாக இருநதது. எமககு கல்வி அறிவவ தநத ஆசிரியரகள் திரு. காளிதாசன, திரு. ்யாகநாதன, திரு கயிவலமான, திருமதி ஞா்னஸ்வரன, பசல்வி பசல்லபபா ஆகி்யாவர கிட்டததட்ட 35 வருடஙகளின பினனர சநதிதது ்பசும் ்பாது இனம் புரியாத ஒரு மகிழ்வவ்ய தநதது. எல்்லாவரயும் கண்டு ்பசுவதில் ்நரம் ்பாவ்த பதரியாமல் இருநதது. விழா ்காலகலமாக ஆரம்பிததது. வாததிய இவசகளுடன பிரதம விருநதினர அவழதது வரபபட்டார. இதவன நாஙகள் படிககும் ்பாது பாரதததாக ஞாபகம் இல்வல. அதவனத பதாடரநது விழா ஒருபு்மும் சநதிபபு உவரயாடலும் மறுபு்ம் நவடபபற் வண்ைமிருநதது. எஙகளுடன படிதத பலவரயும் சநதிதது ்பச முடிநதது. பலவர இலகுவாக இனம் காை முடிநதது. சிலவர பகாஞ்சம் ்யாசித்த பாரகக ்வண்டியிருநதது. அவவைவு மாற்ஙகள். எல்்லாரும் ்சரநது புவகபபடஙகள் எடுபபதில் மிகவும் ஆரவமாக இருநதவதயும் காைமுடிநதது. பதாவலநது ்பான பபாருள் ஒனறு திரும்பக கிவடதத ்பாது ஏறபடும் சந்தாசததிவன அஙகு வநதவரகளின முகஙகளில் காைமுடிநதது.யாழ்பபாைததிலுள்ை இநதியத துவைததூதுவர திரு. நடராசன அவரகள் பிரதம விருநதினராகக கலநது பகாண்டார.

    இவவிழாவில் 400ககும் ்மறபபட்ட மகாஜனனகள் கலநது சி்பபிததனர. 40ககும் ்மறபபட்ட பவழய மாைவரகள் உலகைாவிய நாடுகளிலிருநது வநது கலநதுபகாண்டது குறிபபிடததககது.

    கல்லூரி மாைவரகளின வர்வறபு நடனம், அரஙகககவல நிகழ்வு, 'புதுசு' புததக பவளியீடு, இலஙவகயின முனனணி இனனிவசக குழுவான Rhythm Star குழுவின இனனிவச நிகழ்ச்சி, அதில் மகாஜனக கல்லூரி மாைவரகள், பவழய மாைவரகள், அவரகைது பிள்வைகள் என சி்நத பாடகரகள் கலநது சி்பபிததனர.

    ஒனறுகூடலின சி்பபம்சமாக அவமநதது: முனனாள் ஆசிரியர பகௌரவம். பதது முனனாள் ஆசிரிய, ஆசிரியரகள் அவரகைது ்சவவககு பகௌரவிககபபட்டாரகள். பசல்வி. பசல்லபபா, திரு முததுலிஙகம், திரு, திருமதி ்யாகநாதன,

    மகாஜைாக்கல்லூரியில் 35 ெருடங்களின் பின்ைர �ண்�ரகள் ஆசிரியரகளுடன் ஓர ஒன்றுகூடல்

    Mahajana Annual Get-Together and Dinner: Ananthy Balasooriyan

    Global Mahajanan e-Newsletter - Issue 04 6 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    திரு. பசல்வராசா, திருமதி. ஞா்னஸ்வரன, திருமதி லிங்காறபவநாதர, திருமதி கனகரட்ைம் அபபாததுவர, திரு. இநதிரசிஙகம், திரு. சுபபிரமணியம் ஆகி்யார அடஙகுவர.

    பவளிநாட்டில் இருநது வநதவரகள் 15 நிமிட நாடகம் ஒனறிவன வழஙகுவதறகு தயாராக வநதிருநத ்பாதும் அதவன அநத நிகழ்வில் ஒரு நிகழ்ச்சியாக ்சரததுக பகாள்வதில் பலவிதமாக அபிபபிராயஙகள் ்பதஙகள் ஏறபட்டதால் அநத நாடகம் அஙகு இடம்பப்வில்வல. நிகழ்ச்சிகவை ஒழுஙகு பசயவதில் அதிக கவனம் பசலுதத ்வண்டும் எனபவதயும் இஙகு கூ்விரும்புகி்்ன. அடுததடுதத வருடஙகளில் இவவா்ான குழபப நிவலகள் வராமல் விழா ஏறபாட்டாைரகள் கவனபமடுகக ்வண்டும். பவழய மாைவரகள் மீண்டும் மகாஜனவாவில் தமது நிவனவுகவை திரும்பி பாரகக ஆரவம் காட்டும் ்பாது அவரகளுககு அதறகான சநதரபபதவத வழஙக ்வண்டும் என நிவனககி்்ன.எனது மாமா ஒருவரும் அவுஸ்்ரலியாவில் இருநது இநத விழாவிறகு வநதிருநதார. அவவர கிட்டததட்ட 37 வருடஙகளின பினனர சநதித்தன. அதுமட்டுமனறி நாஙகள் இலஙவகககு வருகின்்ாம் எனறு எமது ்தாழி நிததியகலாவிறகு பதரிவிதத பினனர அவள் எஙகவை 35 வருடததின பினனர சநதிபபதறகாக காததிருநதாள். ஆனால் அது மட்டும் எஙகளுககு வககூடாது ்பாய விட்டது. அவவை எனி ஒரு ்பாதும் நாஙகள் சநதிகக ்பாவதுமில்வல. அவைது மரைதவதயும் அஙகிருநத ்பாது ்பசி்னாம். அவள் இனறு எஙகளுடன இநத இடததில் இருகக ்வண்டியவள் எனறு பபருமூச்சு மட்டு்ம எஙகைால் விட முடிநதது.

    நானும் எனது கைவர பாலசூரியனும் படிதத அ்த பாடசாவலயில் இவவைவு நீண்ட இவடபவளியின பினனர படிததவரகவை கண்டு ்பசிய மனநிவ்வுடன அஙகிருநது பு்பபட்்டாம்.அடுதத வருடமும் இனனும் சி்பபாக இநத ஒனறுகூடல் நவடபப்்வண்டும் அதில் பல நூறறுககைககான மகாஜனனகள் கூடுவாரகள் எனறு நம்புகி்்ன வாழ்ததுககள்.

    Mahajana Annual Get-Together and Dinner: Ananthy Balasooriyan

    சிவானநதவல்லி பாலசூரியன

    Global Mahajanan e-Newsletter - Issue 04 7 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    Mahajana Annual Get-Together and Dinner : Photos

    Global Mahajanan e-Newsletter - Issue 04 8 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    Mahajana Annual Get-Together and Dinner : Photos

    Global Mahajanan e-Newsletter - Issue 04 9 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    Mahajana Annual Get-Together and Dinner : Photos

    Global Mahajanan e-Newsletter - Issue 04 10 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    அன்று ஞாயிற்றுக்கிழமை, 30/07/2017, ைகாஜனக் கல்லூரியின் வலதுபுறத்து வாசல் புதுப் ப�ாலிவுடன் கம்பீரைாக 'அமுத விழா 80' என்று எழுதப்�டட வரவவற்�ரனுடன் காடசியளித்தது.

    உளவளே ஆண், ப�ண் சாரணரகள அமைத்திருநத �ாலஙகள, �றண்கள, சிறு குடில்கள என்�ன வநவதாமர கவரநதன. அவற்மறப் �ாரமவயிடட விருநதினரகள, புகழ் ப�ற்ற, விருதுகள ப�ற்ற �மழய சாரணரகள, இன்மறய சாரணரகளின் பசயற்திறன்கமளேக் கண்டு ைகிழ்நதனர.

    அதமனத் பதாடரநது, அமுத விழா, துமரயப்�ா ைண்ட�த்தில் ைஙகளே விளேக்வகற்றலுடன் ஆரம்�ைானது. கமல நிகழ்ச்சிகள, சிறப்புமரகள, அமுத விழா ைலர பவளியீடு என்�ன சிறப்�ாக நடநவதறியன.

    ைகாஜனாவின் சாரணியம் 80 ஆண்டுகளில் �ல முன்வனற்றஙகமளே அமடநதுளளேது என்�மத காணக்கூடியதாக இருநதது. ைகாஜனாவின் சாரணியம் �ல்லாண்டுகள நிமலக்கும், பைன்வைலும் வளேரவும் வாழ்த்துகின்வறாம்.

    மகாஜனாவின் சாரணரகளின் 80 வருட நிறைறவ ஒட்டிய அமுத விழா

    பவல்லுக ைகாஜன ைாதா!

    Article : Amutha Vizha

    Global Mahajanan e-Newsletter - Issue 04 11 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    Amutha Vizha photos

    Global Mahajanan e-Newsletter - Issue 04 12 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    Amutha Vizha photos

    Global Mahajanan e-Newsletter - Issue 04 13 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    Last 3 months - archives of our school by Vasantharuban

    பாடசாலையில் நலடபபற்ற நிகழ்வுகள்ஜுலை பசபபடமபர் 2017

    1. vkJ fy;Y}up gioa khztu;fspd; tUlhe;j xd;W$lyhd “kfh[dd;fspd; xd;W$lYk; ,uhg;NghrdKk; 2017” epfo;T 29.07.2017 md;W khiy 6 kzpastpy; fy;Y}up ikjhdj;jpy; eilngw;wJ. ,e;epfo;tpy; ,yq;iff;fhd ,e;jpaj; Jizj;J}ju; jpU. M. eluh[d; mtu;fs; tpUe;jpduhff; fye;Jnfhz;L

    rpwg;gpj;jhu;.

    Global Mahajanan e-Newsletter - Issue 04 14 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    2. fy;Y}upapd; rhuzu; mKjtpoh 30.07.2017 md;W eilngw;wJ. ,e;epfo;tpy; fdlh gioa khztu;

    rq;fj;ij Nru;e;j jpU. utPe;jpud;> yz;ld; gioa khztu; rq;fj;ij Nru;e;j jpU. rp. fNzrypq;fk; Mf-

    pNahu; fye;J nfhz;ldu;. “kfh[d rhuzu; mKjk;” vd;w kyUk; ntspaplg;gl;lJ.

    Last 3 months - archives of our school by Vasantharuban

    Global Mahajanan e-Newsletter - Issue 04 15 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    Last 3 months - archives of our school by Vasantharuban

    Global Mahajanan e-Newsletter - Issue 04 16 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    3. etuhj;jpup jpdj;ij Kd;dpl;l tp[ajrkp epfo;Tk;> thzptpohTk; 30.09.2017 md;W eilngw;wJ.

    Last 3 months - archives of our school by Vasantharuban

    Global Mahajanan e-Newsletter - Issue 04 17 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    4. xf;Nlhgu; 1 rpWtu; KjpNahu; jpdj;ij Kd;dpl;L Muk;gg;gpupT khztu;fSf;fhd rpWtu; jpdf;

    nfhz;lhl;lk; 03.10.2017 md;W ghtyu; Jiuag;ghgps;is kz;lgj;jpy; eilngw;wJ.

    5. cyf Mrpupau; jpdj;ij Kd;dpl;L vkJ fy;Y}up Mrpupau; nfsutpg;g epfo;T 06.10.2017 md;W

    ghtyu; Jiuag;gh gps;is kz;lgj;jpy; eilngw;wJ.

    Last 3 months - archives of our school by Vasantharuban

    Global Mahajanan e-Newsletter - Issue 04 18 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    6. fy;tp mikr;rpdhy; elhj;jg;gl;l mfpy ,yq;ifg; ghlrhiyfSf;fpilahyhd 20 taJg;

    ngz;fspw;fhd cijge;jhl;lg; Nghl;bapy; Njrpa kl;lj;jpy; %d;whk; ,lk; ngw;W ngUik Nru;j;j

    mzp tPuhq;fidfis nfsutpf;Fk; epfo;T 09.10.2017 md;W ghtyu; Jiuag;ghgps;is kz;lgj;jpy;

    eilngw;wJ.

    Last 3 months - archives of our school by Vasantharuban

    Global Mahajanan e-Newsletter - Issue 04 19 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    விளையாட்டுப் நபாட்டி முடிவு்கள்

    1. ,yq;if ghlrhiyfs; cijge;jhl;l rk;Nksdj;jhy; 16 taJg; ngz;fs; cijge;jhl;l

    mzpfSf;fpilNa Njrpa kl;lj;jpy; elhj;jg;gl;l Nghl;bapy; vkJ ghlrhiy mzp %d;whk; ,lj;ijg;

    ngw;W kfh[d md;idf;F ngUik Nru;j;Js;sJ.

    2. ,yq;if ghlrhiyfs; cijge;jhl;l rk;Nksdj;jhy; 12 taJg; ngz;fs; cijge;jhl;l

    mzpfSf;fpilNa aho; khtl;l kl;lj;jpy; elhj;jg;gl;l Nghl;bapy; vkJ ghlrhiy mzp ,uz;lhk;

    ,lj;ijg; ngw;W kfh[d md;idf;F ngUik Nru;j;Js;sJ.

    Last 3 months - archives of our school by Vasantharuban

    Global Mahajanan e-Newsletter - Issue 04 20 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    3. gpupl;b]; jkpo; fpupf;nfl; yPf;fpd; mDruidAld; aho; khtl;l ghlrhiyfs; fpupf;nfl; rq;fj;jpdhy;

    tlf;F – fpof;F khfhz ghlrhiyfs; fpupf;nfl; mzpfSf;fpilNa elhj;jg;gl;l T20 fpupf;nfl; Rw;Wg; Nghl;bapy; vkJ ghlrhiy mzp miuapWjpg; Nghl;b tiu Kd;Ndwp rpwe;j ngWNgw;iwf; fhl;baJ.

    4. fy;tp mikr;rpdhy; elhj;jg;gLfpd;w mfpy ,yq;ifg; ghlrhiyfs; tpisahl;Lg; Nghl;bapy;

    20 taJg; ngz;fspw;fhd cijge;jhl;lg; Nghl;bapy; vkJ ghlrhiy mzp Njrpa kl;lj;jpy; %d;whk;

    ,lk; ngw;W ngUik Nru;j;Js;sJ. fy;tp mikr;rpdhy; elj;jg;gLfpd;w ngz;fSf;fhd cijge;jhl;lg

    Nghl;bapy; Kjy; %d;W ,lq;fspw;Fs; te;j Kjy; jkpo; ghlrhiy vd;w tuyhw;Wg; gjpitAk; vkJ

    ghlrhiy ngw;Ws;sJ.

    Last 3 months - archives of our school by Vasantharuban

    Global Mahajanan e-Newsletter - Issue 04 21 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    5. fy;tp mikr;rpdhy; elhj;jg;gLfpd;w mfpy ,yq;ifg; ghlrhiyfs; tpisahl;Lg; Nghl;bapd;

    nka;ty;Yeu; Nghl;bapy; vkJ fy;Y}up 2 jq;fk;> 1 nts;sp> 1 ntz;fyk; vd 4 gjf;fq;fisAk;>

    1 tu;z tpUjpidAk; ngw;W rpwg;gile;Js;sJ. 18 taJ ngz;fs; gpuptpy; r. n`updh NfhY}d;wpg;

    gha;jypYk;> cauk; gha;jypYk; jq;fg; gjf;fj;ijAk;> 20 taJ Mz; NfhY}d;wpg; gha;jypy; rp. byf;rd;

    nts;spg;gjf;fj;ijAk;> 18 taJ Mz; NfhY}d;wpg; gha;jypy; f. NfJrd; ntz; fyg;gjf;fj;ijAk;

    ngw;Wf; nfhz;ldu;.

    6. ,yq;if ghlrhiyfs; cijge;jhl;l rk;Nksdj;jhy; 18 taJg; Mz;fs; cijge;jhl;l

    mzpfSf;fpilNa aho; khtl;l kl;lj;jpy; elhj;jg;gl;l Nghl;bapy; vkJ ghlrhiy mzp rhk;gpadhfp

    kfh[d md;idf;F ngUik Nru;j;Js;sJ.

    Last 3 months - archives of our school by Vasantharuban

    Global Mahajanan e-Newsletter - Issue 04 22 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    7. ah/];fe;jtNuhjaf; fy;Y}upahy; jPghtspg; gz;bifia Kd;dpl;L miof;fg;gl;l ghlrhiyfSf;fpilNa elhj;jg;gLfpd;w “el;rj;jpuq;fspd; Nghu;” cijge;jhl;lg; Nghl;bapy; ,t;tUlk; vkJ ghlrhiy mzp Kjd; Kjyhf rhk;gpashfpAs;sJ. ,g;Nghl;bapy; vkJ fy;Y}up mzp tPud; u.

    jD[d; rpwe;j tPudhfj; njupT nra;ag;gl;lhu;.

    ,izghltpjhd nraw;ghLfs;

    1. njy;ypg;gio Nfhl;lkl;lj;jpy; eilngw;w Muk;g gpupT khztu;fSf;fhd “nraw;gl;L kfpo;Nthk;” Nghl;bapy; vkJ fy;Y}up juk; 3 Mz;fs; gpupT> juk; 3 ngz;fs; gpupT> juk; 4 Mz;fs; gpupT> juk; 5 Mz;fs; gpupT> juk; 5 ngz;fs; gpupT Mfpatw;wpy; Kjyhk; ,lq;fisAk; juk; 4 ngz;fs; gpuptpy; ,uz;lhk; ,lj;ijAk; ngw;W rpwe;j milTkl;lj;ij fhl;baJ.

    2. typfhkk; fy;tp tya kl;lj;jpy; Muk;gg;gpupT khztu;fspw;F elhj;jg;gl;l jpUf;Fws; kddg; Nghl;bapy; k. kfp~h (juk; 3) Kjyhk; ,lj;ijAk;> rpj;jpug; Nghl;bapy; ,. fahdh (juk; 3) %d;whk; ,lj;ijAk;> rp. mgprha;uhk; (juk; 5) ,uz;lhk; ,lj;ijAk; ngw;Ws;sdu;. NkYk; gz;zpirf; FOg; Nghl;bapy; juk; 1 khztu;fs; ,uz;lhk; ,lj;ijAk;> juk; 2> juk; 3 khztu;fs; Kjyhk; ,lj;ijAk; ngw;Ws;sdu;.

    3. khfhzkl;lj;jpy; elhj;jg;gl;l r%f tpQ;Qhdg; Nghl;bapy; (tif 4 – 1000 khztu;fspw;F Nkw;gl;l ghlrhiyfs;) f. tpj;jfd; (juk; 10)> rp. ru;kpyd; (juk; 12) Kjyhk; ,lj;ijAk;> j. NuD[d; (juk; 12) ,uz;lhk; ,lj;ijAk; ngw;W Njrpa kl;lg; Nghl;bapy; gq;Fgw;wpAs;sdu;.

    Last 3 months - archives of our school by Vasantharuban

    Global Mahajanan e-Newsletter - Issue 04 23 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    ைகாஜனாவின் சிற்பி பத.து. பஜயரடணம் அவரகள காலத்தில் ைகாஜனாக் கல்லூரி கல்வி, கமல, விமளேயாடடுத்துமறயில் ப�யர ப�ற்று விளேஙகியது. பதாடரச்சியாக 5 தடமவகள வதசியநிமலயில் முதற்�ரிசு வாஙகிய ப�ருமைக்குரிய கல்லூரி, ைகாஜனா. இதற்குக் காரணகரத்தாவாக இருநதவர. நாடக ஆசிரியர கதிவரசம்பி;ளமளே அவரகள. இவவாண்டு எைது கல்லூரி ைாணவரகள யாழ்ப்�ாணத்தில் ைாவடட ைடடத்தில் முதலாமிடஙகமளே ப�ற்று வதசியப் வ�ாடடிகளில் பதரிவாகியயிருநதாரகள. வதசிய ைடட அரச சிறுவர நாடக விழா வ�ாடடியில் ைடடுப்�டுத்தப்�டட வ�ாடடியிலும், திறநத வ�ாடடியிலும் என்ற இரு நிமலப் ப�ாடடிகளில் ைகாஜன ைாணவரகள கலநதுபகாண்டனர. ஆண்மையில் பகாழும்பு வறாயல் கல்லூரியால் வதசிய ரீதியில் நடாத்தப்�டட நாடகப்வ�ாடடியில் ைகாஜனக் கல்லூரியால் வைமடவயற்றப்�டட "எஙவக வ�ாய் முடியுவைா" என்ற நாடகம் மூன்றாமிடத்மத ப�ற்றது. இநத நாடகத்தில் �ஙவகற்ற ைாணவியர இருவருக்கு வதசிய ரீதியில் விருது கிமடத்துளளேது. வைா.எமில்சியா சிறநத நடிமகக்கான விருமதயும் வ.கம்சிகா சிறநத நாடகப் பிரதியாக்கத்திற்கான விருமதயும் ப�ற்று கல்லூரிக்கு ப�ருமை வசரத்துளளேனர. இநநாடகத்மத கல்லூரியின் நாடக ஆசிரியர திரு.து.அயூரன் அவரகள பநறியாளமக பசய்திருநதார.இவரகள மீண்டும் அரச சிறுவர நாடக விழாவில், வமரயறுக்கப்�டட ைற்றும் திறநத வ�ாடடிகள இரண்டிலும் முதலாவது இடத்மதப் ப�ற்றது ப�ரும் சாதமனயாகும். இநத பவற்றிகளுக்காக 17 விருதுகமளே அளளி குவித்தது ைகாஜனாவின் நாடக்குழுவினர. அவரகளுக்கான விருது வழஙகும் விழா பகாழுப்பு தாைமரத் தடாகம், ைகிநத ராஜ�க்ச திவயடடரில் (20/10/2017) நமடப�ற்றது. எைது கல்லூரியின் நாடக ஆசிரியர திரு. து.அயூரன் அவரகளுக்கும், �ஙகு�ற்றிய ைாணவரகள, ப�ற்வறார, அதி�ர, துமன ஆசிரியரகள அமனவருக்கும் எைது நன்றிகளும் �ாராடடுக்களும். நாடக ஆசிரியர திரு. து.அயூரன் அவரகளும், ைாணவரகளும் வைலும் �ல பவற்றிகமளேயும், �ரிசுகமளேயும் எைது கல்லூரிக்காக குவிப்�ாரகள என்�தில் ஐயமில்மல.

    Article : Success in Drama

    �ாட்கத்துளையில ம்காஜனக் ்கலலூரி மீண்டும் முன்னிளலயில

    Global Mahajanan e-Newsletter - Issue 04 24 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    Article : Success in Drama

    Global Mahajanan e-Newsletter - Issue 04 25 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    Success in Drama

    Global Mahajanan e-Newsletter - Issue 04 26 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    France OSA

    gpuhd;]; kfh[dh gioakhztu; rq;fj;jpd;

    gjpTfs;....

    m ghtyu; Jiuag;ghgps;is epidthf eilngw;w fUj;juq;F :25.06.2017jiyg;G : ,yq;ifg;ghlrhiyfSk; Gyk;ngau; cjtpfSk;.

    vl;Lf;fUj;jhsu;fs; cl;gl ehw;gJ Ngu;tiuapy; fUj;juq;fpy; fye;Jnfhz;ldu;. vida

    ghlrhiy gioakhztu; rq;fg;gpujpepjpfSk; fye;Jnfhz;L fUj;Jj;njuptpj;jdu;.

    %d;wiu kzpNeuk; eilngw;w fUj;juq;F njha;tw;W kpfTk; fhj;jpukhf ele;J

    nfhz;ljhf fye;Jnfhz;ltu;fs; kfpo;r;rpaile;jdu;.

    ghtyu; epidTiuia kfh[dd; jpU. nry;tr;re;jpud; epfo;j;jpdhu;.

    fUj;juq;fpy;..

    1. ,yq;ifapy; ,y;yhky; NghFk; ,ytrf;fy;tp

    2. Njitawpe;J toq;fg;glNtz;ba cjtpfs;

    5. cjTNthu; kdepiy

    6. ,il epiy kw;Wk; fPo;epiyapYs;s khztu; fy;tp Kd;Ndw;wk;

    7. Mrpupau;; kw;Wk; ngw;NwhuJ nghWg;Gzu;T

    8. nghJ mikg;Gfspd; Fwpg;ghf gioakhztu;rq;fq;fspd; nghWg;G

    Nghd;w tplaq;fspy; fUj;juq;F ftdk; nfhz;lJ.

    gioa khztu; rq;fq;fspd; nraw;ghL Fwpj;J mjpfk; tpku;rpf;fg;gl;lJ. tpsk;gu

    kNdhghtj;jpy; cjtpfis ms;sptoq;fhJ ghlrhiyiaAk; khztu;fisAk;

    tsk;gLj;Jk;Nehf;fpy; cjtpfs; toq;fg;glNtz;Lk; vd typAWj;jg;gl;lJ.

    fUj;jhsu;fspd; rpy fl;Liufs; gpd;dpizf;fg;gl;Ls;sd.

    m kfh[du; jpdk;2. 7. 2017

    tUlhtUlk; Nfhilfhy xd;W$lyhf vkJ rq;fj;jhy; elhj;jg;gl;Lte;j epfo;T

    ,t;tUlk; kfh[du; jpdkhf elhj;jg;gl;lJ. Gjpatu;fis cs;thq;fTk; kfh[du;

    FLk;gq;fis NkYk; If;fpag;gLj;Jk; Nehf;fpYk; Vw;ghL nra;ag;gl;l epfo;tpy;

    toikf;F mjpfkhf 180 Ngu;tiuapy; fye;J rpwg;gpj;jdu;. ,yz;ldpypUe;Jk;

    kfh[du;fs; fye;J rpwg;gpj;jik ,d;ndhU rpwg;G. fhiy 10.00 kzpapypUe;J khiy

    7.00 kzptiu czTfs;> rpw;Wz;bfs;> tpisahl;Lf;fs; vd kpfTk; Muthukhf

    kfh[du; FLk;gq;fSk;> ezgh;fSk; xd;W$b kfpo;e;jdu;.

    m tpy;ge;j; efurigf;nfhz;lhl;lk;

    9.9.2017 vkJ rq;fk; gjpTnra;ag;gl;l efurigAldhd vkJ cwTfs; gyg;gLj;jg;gl;L

    tUfpd;wd. mjd; njhlu;r;rpahf tpy;ge;j; efurigapd; Ntz;LNfhSf;fpzq;f

    tpyge;j; rq;fq;fis ,izj;J nfhz;lhlg;gl;l xU ehs; epfo;tpy; ehq;fSk;

    gq;fhsu;fshNdhk;. vk;khy; mikf;fg;gl;l ,yq;if ,e;jpa czTr;rhiy gpwehl;ltu;

    kj;jpapy; mNkhf tNuNtw;gpidg;ngw;wJ. ,J vkf;fhd rpwpa tUkhdj;ijAk;

    ngw;Wj;je;jJ. ,e;epfo;tpid ,sk; kfh[dd;fs; mjhtJ ,q;F gpwe;j mLj;j jiy-

    Kiwapdu; Kd;dpd;W elhj;jpaik vkJ rq;fj;jpd; ek;gpf;ifahd vjpu;fhyj;jpid

    fl;bak;$wp epd;wJ.

    Global Mahajanan e-Newsletter - Issue 04 27 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    France OSA

    m ru];tjp G+i[

    26. 9. 2017kfh[df;fy;;Y}upg;; ghuk;gupaj;jpd; njhlu;r;rpahf tUlhtUlk; yhf;$u;ndt;

    = rpj;jptpehafu; Myaj;jpy; vkJ rq;fj;jpd; rhu;gpy; ru];tjpG+i[epfo;T

    elhj;jg;gl;LtUfpwJ. me;jtifapy; ,e;j Mz;Lk; ntF rpwg;ghf ru];tjpG+i[

    elhj;jg;gl;lJ.

    ghlrhiyf;fhd nraw;jpl;lq;fs;

    l njhz;luhrpupaUf;fhd nfhLg;gdT ghlrhiyapd; epahakhd Njitapid fUj;jpw;nfhz;L Muk;ggpuptpw;fhd

    %d;W njhz;luhrpupau;fSf;fhd khjhe;j nfhLg;gdtpid toq;f vkJ rq;fk;

    Kd;te;Js;sJ.

    l Gyikg;guprpy; khztUf;fhd Cf;Ftpg;G Gyikg;guprpy; guPl;irapy; ntl;Lg;Gs;spia vl;lhJ Nrhu;e;J

    Jtz;LNghFk; khztu;fis Mw;Wg;gLj;jp Njw;Wk; Kfkhf EhWf;F

    Nky; ntl;Lg;Gs;spia mz;kpj;j khztu;fSf;F 1000 &ghtpid fle;j

    %d;whz;Lfshf toq;fptUfpNwhk;. ,e;j Mz;Lk; mr; nraw;jpl;lj;ij vkJ

    epu;thfk; njhlu;fpwJ. ,f; Foe;ijfis Njw;Wk; gzpapy; maw;fpuhk ghl-

    rhiy khztu;fisAk; ,izj;JtUfpNwhk;.

    l mjpgu; fdfrghgjp epidTg;gupR toikNghy ,e;j Mz;Lk; mjpgu; n[auj;jpdk; epidTjpdj;jd;W rpwe;j

    rKjharpe;jidAila khztUf;fhd tpUJ toq;fg;gLfpwJ. rKjha rpe;jidAila

    khztu;fis Cf;Ftpf;fTk;> rKjha ghu;itkpf;f mjpgu; fdfrghgjp

    mtu;fis nfsutpj;J epidT$UKfkhfTk; ,g;gupR toq;fg;gLfpwJ. njup-

    thFk; khztUf;F 10.000 Mapuk; &gh guprhf toq;fg;gLk;.

    l Mjutw;w khztUf;fhd cjtp tWikf;Nfhl;bd; fPo;thOk; khztu;fspd; fy;tpNkk;ghl;bw;F cjTk;

    Kfkhf tUlj;jpw;F 10 Mapuk;&ghtpid Fwpj;jkhztUf;F toq;f vkJ

    rq;fk; Kd;te;Js;sJ. ,jd; Kjw;fl;lkhf mLj;j Mz;L [dtupapypUe;J

    Mz;L 9> Mz;L 10 y; fy;tpgapYk; 10 khztu;fSf;F jyh gj;jhapuk;&gh

    toq;fg;gLfpwJ. njy;ypg;gio jha;r;rq;fj;jpd; xj;Jiog;Gld; ,j;jpl;lk;

    NkYk; tpupthf;fg;gLk;.

    Nkw;gb nraw;jpl;lq;fSf;fhd Kw;gzkhf ,uz;liu yl;rk; &ghf;fis

    fle;jkhjk; vkJ jha;rq;fj;jpw;F mDg;gpitj;Js;Nshk;.

    Global Mahajanan e-Newsletter - Issue 04 28 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017CANADA Committee members 2017 - 2018

    Global Mahajanan e-Newsletter - Issue 04 29 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    MC Executive Committee Sydney and Melbourne

    The Executive Committee of the Mahajana College OSA (NSW, ACT & QLD) Australia.

    Patrons: Dr. A. Punniya Moorthy, Dr. V. Mano Mohan, Dr. T. Balan and Mr. Santhiran (Patrons are not in the photos)

    The President: Dr. Nalayini SugirthanVice President: Mr. Sivabalan Pakeerathan

    Jt. Secretaries: Mr. Jegan Kirupatharan & Mr. Gangeyan Ganesalingam

    Treasurer: Mr. KG BascaranAssistant Treasurer: Mrs. Niruba Jana

    Global Coordinator: Dr. Ponmailainathan KetheswaranACT coordinator: Mr. Ganeshanantham (not in photo)

    QLD coordinator: Mr. S. Ravindran (not in photo)Committee Members:

    Dr. Bala Vigneswaran, Dr. Anbu Anpalagan, Mr. Ramanan Ratnam, Mrs. Puvana Thillai Nadesan, Mrs. Kesini Koneshwaran, & Mr. Kandasamy Anusan (not in photo)

    Global Mahajanan e-Newsletter - Issue 04 30 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    MC Executive Committee Sydney and Melbourne

    The executive committee of the Mahajanans of Victoria, Australia.

    This photo was taken in பபானமாவலப பபாழுது event this year. The committee is in it's successful 1s t year of 2 years period.

    Patrons: Dr. S. Kanesalingam, Mr. P. Rajendran, Dr. R. Narenthiranathan, Mrs. R. Vinayagalingam, Mrs. S. Murugasapillai.

    President: Mr. A. Yoga YogaparanVice President: Mr. T. Alagaratnam

    Secretary: Mr. K. RameswaralingamAssistant Secretary: Mr. V. Ahilaeswsran

    Treasurer: Mr. T. SriskantharajahAssistant Treasurer: Mrs. Jeyanthi Thanapalan

    Committee members:Mrs. A. Puvanendran, Mr. S. Karthikhanthan, Mr. C. Ranjan, Mr. S. T. Sampanthar

    Sports Coordinator: Mr. S. Mahalingam Co-Opt. Coordinators:

    Dr. N. Mahalingam, Mrs. Kamala Shatheshkumar, Mr. Raja Ravindranathan, Mrs. C. Naguleswaran.Coordinator: Mr. S. Vijeyakumar

    International Coordinator: Mrs. G. Loganathan

    Global Mahajanan e-Newsletter - Issue 04 31 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    அவுஸ்திநரலியாவில் மகாஜைக்கல்லூரிப �னழய மாணெரகள் �டாததிய முதலாெது பிரமாண்டமாை நிகழ்ச்சியாக எல்லா எதிர�ாரபபுகனையும் தாண்டி மகாஜை மானல 2017 நினைவுவ�றறிருக்கிைது. வதல்லிப�னழ மகாஜைக் கல்லூரியின் நிறுவுைராை �ாெலர வத அ துனரயப�ாபிள்னை அெரகைது நினைவு திைததன்று சிட்னியின் குளிரனமயாை ஒரு மானலபவ�ாழுதில் ஜூன் இரு�தது�ான்காம் திகதியன்று Sil-verwater C3 Church மண்ட�ததில் இநநிகழ்வு �னடவ�றைது. இலங்னகயிலிருநது ெநதிருநத கனலஞரகனையும் உள்ளூரக் கனலஞரகனையும் இனணததுக்வகாண்டு �டாததப�ட்ட இனினமயாை இநதக் கதம்� நிகழ்ச்சி மண்ட�ம் நினைநத காட்சியாக �ாரனெயாைரகனை முழுனமயாக ஆக்கிரமிததது.

    மகாஜைன் மருததுெர சுதாகரன் (Emu Plains Medi-cal Centre) மறறும் சிட்னியின் பிர�லமாை Pyramid Spic-es நிறுெைததின் பிரதாை அனுசரனணயுடனும் ஐம்�துக்கு நமற�ட்ட அனுசரனணயாைரகள் மறறும் ஆதரொைரகளுடனும் �னடவ�றை இநநிகழ்ச்சி சிட்னி மகாஜைரகளின் ஒருங்கினணநத ெல்லனமக்கு கட்டியம் கூறுெதாகவும் அனமநதது.

    "மாறைான் நதாட்டதது மல்லினகயும் மணம் கமழும் என்று ந�சும் �க்குெம் வகாண்டெரகைாை �ாங்கள் எமது நதாட்டதது மல்லினகனய நுகரநது சிலாகிக்கத தெறிவிடுகிநைாம்" என்று பிர�ல அறிவிப�ாைர BH அபதுல் ஹமீத அெரகள் �கிரநதுவகாண்ட ஓர அெதானிபந� இநநிகழ்வின் கட்டனமபபுக்கு அடி�ாதமாக அனமநதது. வ�ரிதாய் முதலிட்டு இநதியக் கனலஞரகனை அனழதது சிறிதாய் நிதி நசரப�னதத தாண்டி �ம்மெரகனை அனழதது �ம்மெரகனை மகிழ்விக்கும்ந�ாது �ாலு காசு கூடநெ நசரும் என்று துணிநதது வசயறகுழு.

    மங்கை விைக்நகறைலுடனும் அகெணக்கததுடனும் சிட்னியின் வதாகுப�ாைர AJ வஜயச்சநதிரா நிகழ்னெ ஆரம்பிதது னெததார. தமிழ் உலகுக்குத வதரிநத குரலின் வசாநதக்காரராை அன்பு அறிவிப�ாைர BH அபதுல் ஹமீத வதாகுததளிக்க இன்னினச மானல, �ாட்டுக்குப �ாட்டு மறறும் வெல்ல முடிநதால் வெல்லலாம் எை மூன்று தனி நிகழ்ச்சிகள் இநத நிகழ்வுக்கு அணி நசரததை.

    சிங்கபபூர - மநலசியாவின் நமனட மறறும் வதானலக்காட்சி நிகழ்ச்சிகளின் முன்ைணி �ாயகன் �ல்கனல விததகர தீ�ன் கநணஷ், அவுஸ்திநரலிய நமனடகளின் இன்குரல் �பிதா வசல்ொைநதன், அவுஸ்திநரலிய நமனடகளுடன் இலங்னகயின்

    சக்தி வதானலக்காட்சியிலும் புகழ்வ�றை நகாபி ஐயர ஆகிநயாருடன் இனசெைமும் குரல் ெைமும் வகாண்ட இைம் �ாடகிகள் சம்ரக்ஷைா ராம் மறறும் ஐஸ்ெரியா அரவிநத ஆகிநயார தனிததனியாகவும் இனணநதும் முததாை �ாடல்கனை ெழங்கிைர. ஈழததின் முன்ைணி இனசயனமப�ாைரகைாை �யாஸ் - ரட்ணம் இரட்னடயரகள் மறறும் சாரு ராம் ஒருங்கனமதத சிட்னி இனசக்கனலஞரகளின் அனு�ெம் மிக்க இனசச்சங்கமததில் �னழயைவும் புதியைவுமாயும் வமல்லினசயும் துள்ளினசயுமாயும் �ாடல்கள் அடுததடுததுத தெழ்நதை.

    �ாடல்களுக்கு ஏற� நமனடயிநல நதான்றிய நமனலதநதய மறறும் கீனழதநதய �டை அபி�யங்களும் காதுகனை மட்டுமன்றி ெநநதாரின் கண்கனையும் கட்டிபந�ாட்டை. குரல்களுக்கு ஒரு சிறு ஓய்வு வகாடுதது அனைதது ொததியக் கனலஞரகளும் இனணநது �ல்லியமாக இனசக்நகானெ ஒன்னை ெழங்கி �ாரனெயாைரகளின் ஏநகாபிதத �ாராட்டுகனை அள்ளிச் வசன்ைைர. �ாடல்களுக்கு முததாய்ப�ாக எல்லாப �ாடகரகளும் இனணநது �ல �ாடல்களிலிருநது வதரிநவதடுதத கீறறுகனை ஆறநைாட்டமாை பின்ைணி இனசயுடன் கலநது �னடததைர.

    வெல்ல முடிநதால் வெல்லலாம் என்�து BH அபதுல் ஹமீத அெரகைால் �டாததப�ட்ட கலகலப�ாை ஒரு �ழவமாழி நிகழ்ச்சி. மனைவி - கணென் இனண ஒன்னை நமனடக்கு அனழதது சாடி ஒன்றில் னெக்கப�ட்டிருக்கும் சுருள்களில் ஒன்னை எடுக்க னெப�தன் மூலம் �ழவமாழி ஒன்று வதரிவு வசய்யப�டும். அெரகளில் ஒருெர அநதப �ழவமாழினய �டிததுக்காட்ட மறைெர அப�ழவமாழினய ஊகிக்கநெண்டும் என்�நத இநத நிகழ்ச்சியின் தாத�ரியம். BH அபதுல் ஹமீத அெரகளின் நெடிக்னகயாை உனரயாடல்களும் �ாெனை வசய்�ெரின் முயறசிகளும் ஊகிப�ெரின் தடுமாறைமும் எை தினரயில் �ழவமாழினயப �ாரததுக்வகாண்டிருப�ெரகனை இநத நிகழ்ச்சி மகிழ்விக்கும். கூடநெ, புலம்வ�யரநத சூழலில் �ழவமாழிகனை அதிகம் �யன்�டுததாதெரகனைப �ாடசானல �ாட்களுக்கு எடுததுச் வசல்லும், இவெனகயில் அறுநூறறு ஐம்�துக்கு நமற�ட்ட �ாரனெயாைரகனை ஐநது இனணகள் ெநது சிரிக்கவும் கரஒலி எழுப�வும் னெததை.

    தமிழரகள் மததியில் ஒரு சரெநதச அனடயாைதனத BH அபதுல் ஹமீத அெரகளுக்கு ஏற�டுததிக் வகாடுதத �ாட்டுக்குப �ாட்டு நிகழ்ச்சி இைம் �ாரனெயாைரகனை ஆரெமாகவும் ெைரநநதானர �னழய நினைவுகளுடனும் இரசிக்க னெததது. கலநதுவகாண்ட எல்லாப�ாடகரகளும் தமது ஆரம்�ப �ாடல்கனைச் சிைப�ாகப �ாடிைர . ஆைாலும் குறிதத எழுததில் ஆரம்பிக்க நெண்டிய �ாடல்களில் �லரும் திணறிைர. �யாஸ் - ரட்ணம் ஆகிநயார ொததியங்கள் ஊடாகச் சுருதிக் குறிபபுகனைக் வகாடுததாலும் கூட ெகுக்கப�ட்ட ந�ரததினுள் �ாடல்கனை ஆரம்பிக்க அெரகைால் முடியவில்னல. தாயகததில் இருநத நினலனம ந�ாலன்றி புலம்வ�யர �ாடுகளில் �லர ெழனமயாகப �ல �ாடல்கனைக் நகட்�தில்னல

    Mahajana Maalai : Sydney OSA

    தாயகததுக் கனலஞரகளுடன் சிட்னியில் ஒரு மகாஜை மானல

    Global Mahajanan e-Newsletter - Issue 04 32 October 2017

  • Global Mahajanan e-Newsletter Issue 04 October 2017

    என்�தால் �ாடனல ஆரம்பிக்க சில விைாடிகள் அதிகமாகக் வகாடுததிருக்கலாநமா என்று BH அபதுல் ஹமீத அெரகள் குறிபபிட்டார. �ாட்டுக்குப �ாட்டு நிகழ்ச்சியில் அதிக �ாடல்கனை �ாடியெரும் இனினமயாகப �ாடியெரும் �ரிசுகள் வ�றைைர.

    ஒலி�ரபபுச் நசனெயில் தமது ஐம்�தாெது ஆண்னட நினைவு வசய்யும் அன்பு அறிவிப�ாைர BH அபதுல் ஹமீத அெரகளுக்கு மகாஜைரகள் �ட்டயம் ெழங்கி வகௌரவிததாரகள். அெரதம் வ�ான்விழாச் நசனெனயச் சிலாகிததுப ந�சி சிட்னியின் மூதத ஒலி�ரப�ாைராை மகாஜைன் ந�ராசிரியர ஆசி கநதராஜா அெரகள் BH அபதுல் ஹமீத அெரகனை நமனடக்கு அனழததார. மகாஜைரகள் சாரபில் �னழய மாணெர சங்கததின் காப�ாைர கலாநிதி �ாலன் தை�ாலசிங்கததால் தமக்கு ெழங்கப�ட்ட வகௌரெதனதத தன்ைடக்கததுடன் ஏறறுக்வகாண்ட BH அபதுல் ஹமீத அெரகள், மகாஜைக் கல்லூரி கிராமதது மாணெரகனை மட்டுமன்றி இலங்னகயின் எல்லா மூனலகளிலிருநதும் மாணெரகனையும் ஈரதது அறிவூட்டி ெைரததுவிட்டது மட்டுமன்றி �லதுனைகளில் சாதனை�னடதத �லனர உருொக்கியது என்�னதத தமது �திலுனரயில் �திவுவசய்தார. முழுனமயாக இலங்னகக் கனலஞரகனையும் உள்ளூரக் கனலஞரகனையும் இனணதது அவுஸ்திநரலியாவில் �டக்கும் முதலாெது வ�ருநிகழ்ச்சி மகாஜைமானல 2017 என்�னதயும் அெர குறிபபிட்டார.

    நியூ சவுத நெல்ஸ் - தனல�கரப பிராநதியம் - குயீன்ஸ்லாநது மகாஜைக் கல்லூரிப �னழய மாணெர சங்கச் வசயறகுழுவின் தனலெர மருததுெர �ைாயினி சுகிரதன் தமது உனரயில் மகாஜை மானல 2017 நிகழ்வுக்கு மகுடம் னெததாறந�ால உலகத தமிழரகளின் அபிமாைததுக்குரிய ஒலி�ரப�ாைர பி. எச். அபதுல் ஹமீத அெரகள் தமது ஒலி�ரபபுச் நசனெயின் அனர நூறைாண்டு நினைொக வ�ான்விழானெக் வகாண்டாடும் இததருணததில் ஒரு நூறைாண்னட நினைவு வசய்த கனல இலக்கியப �ாரம்�ரியம் வகாண்டதாை மகாஜைக் கல்லூரியின் �னழய மாணெரகளுனடய மகாஜை மானல நிகழ்ச்சியில் கலநது சிைபபிப�து மிகப வ�ாருததமாைதாகும் என்று குறிபபிட்டார.

    எமது �னழய மாணெர சங்கமாைது இங்கு ொழும் மகாஜைரகனை ஒன்றினணதது அெரகளினடநய ஒரு சமூக ெனலயனமபன� ஏற�டுததுெநதாடு மட்டுமல்லாது எமது கல்லூரியின் கல்வி மறறும் கல்விசாராச் வசயற�ாடுகளுக்குக் கணிசமாை �ங்களிபபினை ெழங்கி ெருகின்ைது. கடநத சில ஆண்டுகைாக எமது சங்கததின் ெைரச்சியும் வசயற�ாடுகளும் துரிதகதியில் விரிெனடநது வசல்கின்ைை என்ை உங்கள் �ாராட்டுகனையும் தன்ைடக்கததுடன் ஏறறுக்வகாள்கின்நைாம் என்று வசான்ை �ைாயினி சுகிரதன், கடநத �ல ஆண்டுகைாக இழபபுகளும் இடம்வ�யரவுகளும் தநத �ாதிபபுகனைத தாண்டி ஒரு மீவைழுச்சிக்கு முற�டும் எமது சமூகததுக்கு �லமாை

    அததிொரம் ஒன்னை அனமததுக் வகாடுதது ெலுவூட்டும் வசயற�ாடுகளில் �ாம் கெைம் வசலுததுகின்நைாம். இநத நிகழ்வின் மூலம் திரட்டப�டுகின்ை நிதியாைது கறைல் - கறபிததலுக்காை நதனெகனை ெைப�டுததல், மாணெரகளின் குறிப�ாை நதனெகனை உணரநது அெரகனைக் னகதூக்கி விடுதல் ந�ான்ை எமது கல்லூரி மாணெரகளின் கல்வி மறறும் இனணப�ாடவிதாைச் வசயற�ாடுகனை நமம்�டுததும் திட்டங்களில் மட்டுநம முழுனமயாகப �யன்�டுததப�டும் என்று வசயறகுழு சாரபில் உறுதியளிததார.

    �ன்றியுனர ெழங்கிய வசயலாைர வஜகன் கிரு�ாதரன் �ல நூறறுக்கணக்கில் ெநது மகாஜை மானலயில் கலநது வகாண்டும் நிதி ெழங்கி அனுசரனண அளிததும் �ாடசானலயின் ெைரச்சிக்குப �ங்களிதத எல்நலாருக்கும் கல்லூரிச் சமூகததின் �ன்றிகனைச் வசான்ைார.

    இநத நிகழ்வின் குறிபபிடததக்க அம்சமாக நிகழ்ொைது குறிதத ந�ரததில் ஆரம்பிதது அறிவிக்கப�ட்ட்ட ந�ரததில் முடிநதனமனயச் வசால்லலாம். வதாழில்முனை ந�ரததியுடன் ஒவவொரு நிகழ்ச்சியும் �னடவ�றைது. �ாரனெயாைரகளுக்கு முகமன் கூறி ஆசைங்களில் அமரததி இநத மண்ட�ம் நினைநத காட்சி ெசதி வசய்து வகாடுக்கப�ட்டது. தினரயில் அனுசரனணயாைரகளின் அறிவிபபுகளும் தினரப�டங்களின் காட்சிகளும் காட்டப�ட்டை.

    நிகழ்வின் முடிவில் வமன்னமயாை ொததிய இ�