1 ம் 2 ம் நாளாகமம். - the hand of...

25
1 , 2 நாளாகம. 1, 2 நாளாகமபதகக 2 சாமவே பதக தாடகி 2 இராஜாக ரயான காலபகதியி நடத சபேகரள ேிபரகிறன. இராஜாக பதக, ஒறாயிரத இரவே இரநாடாக பிரத வதேனிடமிரத பிோகி வபாதகாடரநிலரமரய கிறத. இதியி சிரறபிடகப நா கடதபேரதய ிபரகிறத. நாளாகமபதக ரதகளி சிரறயிரபிக பிபட காலகரளய, அகிரத ோகதத பணபட வதசதிக திரபி ேரேரதய ேிதரகிறத. சாமவே, இராஜாக பதகக வபாலவே 1, 2, நாளாகம பதகக ஒவர பதகமாகவே ஆரபதி இரதத. தசோனி தமாழிதபயபாளகளினாவலவய மதலி இபத இர பதககளாக பிரகபடன. பிரதான திறககா:- கதரடைய மார வெளிபதபை. 1 இராஜாக பதக வபாலவே 1 நாளாகம பதகதில வதேகமார நிழலாடமாக தேளிபதபகிறா. 1 நாளாகம பதகதி ஆலயதி மரறதபாரளாக கிறிதேளிபகிறா. 1 நாளாகம 21 அதிகார ( 2 சாம 24) பாேதி ேிரளரே கிறத. சாவகதோன தகாரள வநா இரவேலகஎதிராக ஏபகிறத. இத தகாரள வநாரய நிபாேதகாக ஒர நிலரத தாே ீ ோகி, அவக பலிதசலதினா. இத இட வமாரயமரலயாக இத மரலயிதா சாதலாவமா கடய ஆலய அரமதத, (2நாளா.3;1) இவகதா ஆபிரகாமினத ஒவர மகனாகிய ஈசாரக பலியிபட வககபட இடமமாக,( ஆதி. 22;2) பதிய ஏபாட, பர.ப ேிசோசிகரளபாத “நீகவள கதரரடய ஆலய” எ றியளா. (1 நாளா. 3:1617; 6:19; எபே. 2:19–22). கிறித எகரள தனத ஆலயமாக தமத இரததினா மீ தகாளா. அேரரடய பலி எகரள மரணதிலிரத ேிதரலயாகி.

Upload: others

Post on 03-Apr-2020

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 1 ம், 2 ம் நாளாகமம்.

    1ம், 2ம் நாளாகமப்புத்தகங்கள் 2 சாமுவேல் புத்தகம் ததாடங்கி 2 இராஜாக்கள் ேரரயான காலப்பகுதியில் நடந்த சம்பேங்கரள ேிபரிக்கின்றன. இராஜாக்கள் புத்தகம், ஒன்றாயிருந்த இஸ்ரவேல் இருநாடாக பிரிந்து வதேனிடமிருந்து பின்ோங்கிப் வபாய்க்தகாண்டிருந்த நிலரமரய கூறுகின்றது. இறுதியில் சிரறபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்படுேரதயும் ேிபரிக்கின்றது. நாளாகமப்புத்தகம் யூதர்களின் சிரறயிருப்பிற்குப் பிற்பட்ட காலங்கரளயும், அங்கிருந்து ோக்குத்தத்தம் பண்ணப்பட்ட வதசத்திற்குத் திரும்பி ேருேரதயும் ேிஸ்தரிக்கின்றது. சாமுவேல், இராஜாக்கள் புத்தகங்கள் வபாலவே 1ம், 2ம், நாளாகமப் புத்தகங்களும் ஒவர புத்தகமாகவே ஆரம்பத்தில் இருந்தது. தசப்டுோனிக் தமாழிதபயர்ப்பாளர்களினாவலவய முதலில் இப்புத்தம் இரண்டு புத்தகங்களாக பிரிக்கப்பட்டன.

    பிரதான திறவுககால்:- கர்த்தருடைய குமாரன் வெளிப்படுத்தப்பைல்.

    1 இராஜாக்கள் புத்தகம் வபாலவே 1 நாளாகமப் புத்தகத்திலும் வதேகுமாரன் நிழலாட்டமாக தேளிப்படுத்தப்படுகின்றார். 1ம் நாளாகமப் புத்தகத்தில் ஆலயத்தில் மரறதபாருளாக கிறிஸ்து தேளிப்படுகின்றார். 1ம் நாளாகமம் 21ம் அதிகாரம் ( 2 சாமு 24) பாேத்தின் ேிரளரேக் கூறுகின்றது. சாவுக்வகதுோன தகாள்ரள வநாய் இஸ்ரவேலர்களுக்கு எதிராக ஏற்படுகின்றது. இந்தக் தகாள்ரள வநாரய நிற்பாட்டுேதற்காக ஒரு நிலத்ரத தாேதீு ோங்கி, அங்வக பலிதசலுத்தினான். இந்த இடம் வமாரியமரலயாகும் இந்த மரலயில்தான் சாதலாவமான் கட்டிய ஆலயம் அரமந்தது, (2நாளா.3;1) இங்வகதான் ஆபிரகாமினது ஒவர மகனாகிய ஈசாக்ரக பலியிடும்படி வகட்கப்பட்ட இடமுமாகும்,( ஆதி. 22;2)

    புதிய ஏற்பாட்டில், பரி.பவுல் ேிசுோசிகரளப்பார்த்து “நீங்கவள கர்த்தருரடய ஆலயம்” என்று கூறியுள்ளார். (1 நாளா. 3:16–17; 6:19; எபே. 2:19–22). கிறிஸ்து எங்கரள தனது ஆலயமாக தமது இரத்தத்தினால் மீட்டுக் தகாண்டுள்ளார். அேருரடய பலி எங்கரள மரணத்திலிருந்து ேிடுதரலயாக்கிற்று.

  • 1ம் 2ம் நாளாகமம்.

    வபயர், எழுதியெர், புத்தகத்தின் கருத்து;- 1ம் 2ம் நாளாகமப் புத்தகங்கள் ஆரம்பத்தில் ஒருபுத்தகமாகவே இருந்தன. அரே நாளாகமம் என்று அரழக்கப்பட்டன. அதாேது சரித்திரத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் யாவும் குறிப்பிடப்பட்டு பதிவு தசய்யப்படுதலாகும்.

    எழுதியெர்:- 1ம் நாளாகமம் எழுதியேர் யாதரண்று ததரியாது. எஸ்றா என்று நம்பப்படுகின்றது.

    காலமும் இைமும்:- அதிகாரம் 1-9இல் கூறப்பட்டுள்ள ேம்சாேழிக்கு அப்பால் 1ம்,2ம், நாளாகமம் சவுலின் மரணத்திலிருந்து வகாவரசுேின் கட்டரள தேளியிடப்பட்ட காலமாக கி.மு 1010—538 கணிக்கப்படுகின்றது. எப்படிவயா தசருபாவபலுரடய ேம்சாேழியானது கி.மு. 538ற்கு அப்பால் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு புத்தகங்களும் சிரறயிருப்புக்காலத்திற்குப் பிற்பட்ட காலமாகிய கி.மு. 450—430. காலப்பகுதியில் எருசவலமில் எழுதி முடிக்கப்பட்டுள்ளது அங்வகவய பதிவுகள் வபணப்பட்டுள்ளது. (ேிவசடமாக 1000-538 கி.மு காலப்பகுதியில் இடம்தபற்ற நிகழ்வுகள் கி.மு. 450—430 காலப்பகுதியில் எழுதி முடிக்கப்பட்டதாகும் சாலவமானின் ஆட்சி 970கி.மு ததாடங்கி பாபிவலானிய சிரறயிருப்பு ேரரயிலான காலப்பகுதி கி.மு. 586 ல் இடம்தபற்றது. பின்பு நரடதபற்ற சிரறயிருப்பிற்குப் பிற்பட்ட காலப்பகுதிகளும் இடம்தபற்றன.

    திறவுககால் ொர்த்டத:- தாெதீின் ஆட்சி

    திறவுககால் ெசனங்கள். (17:11–14; 29:11— (17:11–14). நீ உன்பிதாக்களிடத்திவல வபாக, உன்நாட்கள் நிரறவேறும் வபாது, நான்

    உனக்குப் பின்பு உன்புத்திரரில் ஒருேனாகிய உன் சந்ததிரய எழும்பப்பண்ணி, அேன் இராஜ்யத்ரத நிரலப்படுத்துவேன். அேன் எனக்கு ஒரு ஆலயத்ரதக்கட்டுோன். அேன் சிங்காசனத்ரத என்ரறக்கும் நிரலக்கப்பண்ணுவேன். நான் அேனுக்குப் பிதாோயிருப்வபன், அேன் எனக்குக் குமாரனாயிருப்பான். உனக்கு முன்னிருந்தேரன ேிட்டு என்கிருரபரய நான் ேிலகப்பண்ணினது வபால, அேரன ேிட்டுேிலகப்

  • 1ம் 2ம் நாளாகமம்.

    பண்ணாமல், அேரன என் ஆலயத்திலும் என் இராஜ்யத்திலும் என்தறன்ரறக்கும் நிரலக்கப்பண்ணுவேன். அேனுரடய இராஜாசனம் என்தறன்ரறக்கும் நிரலதபற்றிருக்கும் என்று தசால் என்றார். கர்த்தாவே, மாட்சிரமயும் ேல்லரமயும் மகிரமயும் தஜயமும் மகத்துேமும் உம்முரடயரேகள். ோனத்திலும் பூமியிலும் உள்ளரேகதளல்லாம் உம்முரடயரேகள்; கர்த்தாவே, இராஜ்யமும் உம்முரடயது. வதேரீர் எல்லாருக்கும் தரலேராய் உயர்ந்திருக்கிறரீ்.

    திறவுககால் அதிகாரம். (17)— அேரன என் ஆலயத்திலும் என் இராஜ்யத்திலும் என்தறன்ரறக்கும் நிரலக்கப்பண்ணுவேன். அேனுரடய இராஜாசனம் என்தறன்ரறக்கும் நிரலதபற்றிருக்கும் என்று தசால் என்றார்.

    திறவு ககால் முக்கிய மனிதர்கள்:- தாேதீு, நாத்தான்வேல், பத்வசபாள், உரியா

    கர்த்தருடைய ஆெியானெரின் கிரிடய :-

    இரண்டு சந்தர்ப்பங்களில் பரிசுத்த ஆேியானேரின் ததளிோன தசயற்பாடுகரள இங்கு காணலாம். முதலாேது 12 :18இல், அமாசாய் மீது கர்த்தருரடய ஆேியானேர் ேந்து வதே ோர்த்ரதகரள தசால்ேரதக் காணமுடிகின்றது. இரண்டாேதாக 28:12 இல், கர்த்தருரடய ஆேியானேர் ஆலயத்தின் திட்டத்ரத தாேதீிற்கு தேளிப்படுத்தல்.

    சாமுகெல்- இராஜாக்கள் நாளாகமங்கள்

    • தீர்க்கதரிசன வநாக்கம். • ஆசாரிய வநாக்கம். • அரசியல் சரித்திரம் • மதச் சரித்திரம். • வபாருக்கு முக்கியத்துேம் • ஆலயமுக்கியத்துேம். • இரண்டு இராஜ்ஜியங்களின் பதிவு

    • இராஜ்ஜியத்தின்பதிவுகள்.

    • வதசத்தின் சரித்திர ததாடர்ச்சி • தாேதீின் பரம்பரரயின் ததாடர்ச்சி

    • மனிதனின் வதால்ேி • கர்த்தரின் ேிசுோசம்

  • 1ம் 2ம் நாளாகமம்.

    1 நாளாகம சுருக்கம்

    பகுதி ஒன்று:- தாெதீின் அரச பரம்படர (1:1–9:44)

    I. ஆதாம் முதல் ஆபிரகாம் ேரரயிலான மரபுேழி 1:1–27 இஸ்ரபேல் ஒே்வோருேருகக்ும் ேம்சாேழி வெரிநத்ிருநெ்து.

    அே்ேம்சாேழிே் ேடட்ியலூடாகபே ஆபிரகாமினூடாக ொவீதின்

    ேழியில் கிறிஸ்து பொன்றுோர ்என்ற தீரக்ெரிசன

    நிறறபேறுெறலயும் ேம்சாேழி ேடட்ியல் உறுதிே்ேடிெத்ுகிறது.

    புதிய ஏற்ோடட்ு சுவிபேச புெெ்கங்களில் காணலாம். ொண்

    பகாெத்ிரம் குறிெத்ு இே்ேடட்ியலில் குறிே்பிடே்ேடவில்றல.

    A. ஆதாம் முதல் வநாோ ேரரயிலான மரபுேழி 1:1–4

    B. வநாோ முதல் ஆபிரகாம் ேரரயிலான மரபுேழி 1:5–27

    II. ஆபிரகாம் முதல் யாக்வகாபுேரரயிலான மரபுேழி 1:28–54

    A. ஆபிரகாம் முதல் ஈசாக்கு ேரரயிலான மரபுேழி 1:28–34

    B. ஈசாக்கு முதல் யாக்வகாபு ேரரயிலான மரபுேழி 1:35–54

    III. யாக்வகாபு முதல் தாேதீு ேரரயிலான மரபுேழி 2:1–55

    A. யாக்வகாபு பிள்ரளகளின் மரபுேழி 2:1, 2

    B. யூதாெின் பிள்டளகளின் மரபுெழி 2:3–55

    IV. தாேதீு முதல் சிரறயிருப்பு ேரரயிலான மரபுேழி 3:1–24

    A. தாேதீின் பிள்ரளகளின் மரபுேழி 3:1–9

    B. சாதலாவமானின் பிள்ரளகளின் மரபுேழி 3:10–24

    V. 12 வகாத்திரங்களின் மரபுேழி 4:1–8:40

    A. யூதாேின் மரபுேழி 4:1–23 4;10.யாபேசின் வெேம்: யாபேஸ் என்றால் துகக்ம்

  • 1ம் 2ம் நாளாகமம்.

    உண்டாகக்ுகிறேன் என்று வோருள். அேருறடய

    வெேமானது உமது கரம் என்பனாடு இருநத்ு என்று

    பகடட்ொனது கரெ்ெ்றர சாரந்த்ு ோழ்ேெற்கான

    விண்ணே்ேமாயிருநெ்து. என்றன ஆசீரே்தியும் என்

    எல்றலகறள வேரிொகக்ும். உமது கரவமன்பனாடு இருகக்

    பேண்டும். தீங்குகக்ு விலகி காெெ்ருளும் என்று

    விண்ணே்பிெெ்ான். அேன் பேண்டியறெ பெேன்

    அருளினார.்

    B. சிமிவயானின் மரபுேழி 4:24–43

    C. ரூபனின் மரபுேழி 5:1–10 5:1.ஆசீரே்ாெங்கறள இழநெ் ரூேன். ோலியல் இசற்சகளுகக்ு

    இடம் குடுகக்லாகாது. ேரிசுெெ்ெத்ிற்கு முகக்ிய இடம்

    குடுெெ்ல் பேண்டும்.

    D. காத்தின் மரபுேழி 5:11–22

    E. மனாவசயின் மரபுேழி 5:23–26

    F. வலேியின் மரபுேழி 6:1–81

    G. இசக்காரின் மரபுேழி 7:1–5

    H. தபன்ஜமின் மரபுேழி 7:6–12

    I. நப்தலியின் மரபுேழி 7:13

    J. மனாவசயின் மரபுேழி 7:14–19

    K. இப்பிரகாமின் மரபுேழி 7:20–29

    L. ஆவசரின் மரபுேழி 7:30–40

    M. தபன்ஜமீன் மரபுேழி 8:1–40

    VI. மிகுதியானேர்களின் மரபுேழி 9:1–34

    A. மீண்டு ேந்த 12 வகாத்திரங்களின் மரபுேழி 9:1–9

    B. மீன்டுேந்த ஆசாரியர்களின் மரபுேழி 9:10–13

  • 1ம் 2ம் நாளாகமம்.

    C. மீண்டுேந்த வலேியர்களின் மரபுேழி 9:14–34

    VII. சவுலின் மரபுேழி 9:35–44

    பகுதி இரண்டு: தாெதீின் ஆட்சி (10:1–29:30)

    I. தாேதீின் பதேிவயற்பு 10:1–12:40

    A சவுலின் மரணம். 10:1–13 சவுலின் மரணெத்ுகக்ுரிய காரணங்கள்10:13 ல்

    குறிே்பிடே்ேடட்ுள்ளது. கரெ்ெ்ருறடய ோரெ்ற்ெறய

    றககவ்காள்ளாமல் மகக்ளின் நலனில் பெே சிெெ்ே்ேடி

    ஆளுறகவசய்யாது பெே ேயமற்று அஞ்சனம்

    ோரே்ேரக்றளயும் குறிவசால்லுேேரக்றளயும் நாடியொல்

    இறுதியில் கரெ்ெ்ர ்றகவிடட்ார.்

    B. இராஜாொக தாெதீு அபிகேகம் வசய்யப்பைல். 11:1–3 இஸ்ரவேலர் எல்லாரும் எப்வரானிலிருக்கிற தாேதீினிடத்தில் கூடி ேந்து: இவதா, நாங்கள் உம்முரடய எலும்பும் உம்முரடய மாம்சமுமானேர்கள். சவுல் இன்னும் ராஜாோயிருக்கும் வபாவத, நீர் இஸ்ரவேரல நடத்திக் தகாண்டு வபாய் நடத்திக்தகாண்டு ேருேரீ். என்ஜனமாகிய இஸ்ரவேரல நீர் வமய்த்து, என் ஜனமாகிய இஸ்ரவேலின் வமல் தரலேனாயிருப்பரீ் என்று உம்முரடய வதேனாகிய கர்த்தர் உமக்குச் தசால்லியும் இருக்கிறார் என்றார்கள். அப்படிவய இஸ்ரவேலின் மூப்பதரல்லாரும் எப்வரானிவல ராஜாேினிடத்தில் ேந்தார்கள். தாேதீு எப்வரானிவல கர்த்தருக்கு முன்பாக அேர்கவளாடு உடன்படிக்ரக பண்ணிக் தகாண்டபின்பு, கர்த்தர் சாமுவேரலக் தகாண்டு தசான்ன ோர்த்ரதயின்படிவய அேர்கள் தாேரீத இஸ்ரவேலின் வமல் ராஜாோக அபிவேகம் பண்ணினார்கள்.

    C. எருசவலம் தேற்றி தகாள்ளப்படல் 11:4–9

    D. தாேதீின் ேரீர்களின் எண்ணிக்ரக 11:10–12:40

    II. உடன்படிக்ரகப் தபட்டி தபற்றுக் தகாள்ளல். 13:1–17:27 ெறலேரக்பளாடு ஆபலாசறன ேண்ணி உடன்ேடிகற்கறய

    வகாண்டிேர முடிவுவசய்ெறமயானது.ொவீது நல்ல ெறலேன்

    என்ேறெ எடுெத்ுகக்ாடட்ுகிறது.

  • 1ம் 2ம் நாளாகமம்.

    A. உடன்படிக்ரகப் தபட்டிரய முரறயற்ற ேிதத்தில் தகாண்டு தசல்லல். 13:1–14

    B. தாேதீின் ஆட்சி ேிருத்தியரடதல். 14:1–17 10:17 யுெெ்ெத்ிற்கு போகமுன்னர ்கரெ்ெ்ரிடம் பகடட்ு அேரின்

    அனுமதி,ேழிநடெெ்லுடன் யுெெ்ம் வசய்து

    வேற்றியறடநெ்ான்.

    C. முரறயான ேிதத்தில் உடன்படிக்ரகப் தபட்டி தகாண்டு தசல்லப்படல். 15:1–29 கரெ்ெ்ருறடய விருே்ேே்ேடி அேர ்கூறிய முறறயின்ேடி

    காரியங்கள் வசய்ேது,ஆராதிே்ேது உறோடுேது ஊழியம்

    வசய்ேது முகக்ியமானது.

    D. எருசலேமிே் உடன்படிகக்கப் பபடட்ியின் பகொண்டொடட்ம். 16:1–43

    8-36 கரெ்ெ்றர ஆவிபயாடும் உண்றமபயாடும் அேர ்

    நாமெற்ெ உயரெ்த்ி பமன்றமேடிெத்ி அேர ்வசய்ெ

    நண்றமகறள கூறி ஆராதிகக் பேண்டும்.

    F. தொவீதின் உடன்படிகக்க. 17:1–27 17:4 ொவீது ஆலயம் கடட் ஆறசே்ேடட் போதும் கரெ்ெ்ர ்

    அனுமதி மறுெெ்ார.் ொவீது அறெ ஏற்றுகவ்காண்டு

    கடட்ுேெற்கான முன்பனற்ோடுகறள வசய்ொர.் 17-16 இள

    ேயது (ென்னுறடய ஏழ்றமறய) நிகழ்வுகறள

    நிறனவுேடுெத்ி ென்றன ொழ்ெத்ினார.்

    III. தாேதீின் யுத்த தேற்றிகள். 18:1–20:8

    A. தாேதீின் தேற்றிகளின் சுருக்கம். 18:1–17

    B. தாேதீின் பிந்திய தேற்றிகளின் சுருக்கம். 19:1–20:8

    IV. இஸ்ரவேல் ஆலயத்திற்காக ஆயத்தம் பண்ணப்படல். 21:1–27:34

    A. தாேதீின் ததாரக மதிப்படீ்டரம பாேம். 21:1–30 மாம்சீக முடிவு: சாெெ்ானின் ஏவுெலுகக்ு அடிேணிநத்ு ொவீது

    இஸ்ரபேறல வொறகயிட பேண்டிகவ்காண்டான். கரெ்ெ்ர ்

    இருெயங்கறள ஆராய்நத்ு ோரே்்ேேர.் ொவீதின்

    உள்பநாகக்ம் ோேமானது. ேறடயினரின் எண்ணிகற்க

    ோரெ்த்ு ொவீது ெற்வேருறமயறடய கூடும் என்ேொல்

  • 1ம் 2ம் நாளாகமம்.

    இகக்ாரியம் கரெ்ெ்ருறடய ோரற்ேயில் ஆகாெொயிருநெ்து.

    இறெ அறிநெ் ொவீது மன்னிே்புபகாடட்ு மனநத்ிரும்பினார.்

    ஆனாலும் கரெ்ெ்ரின் ெண்டறன 70000 இஸ்ரபேலறர

    சங்கரிெெ்ார.் ொவீது ெனது ெேறுகக்ு மகக்றள ஏன்

    ெண்டிே்ோன் என மனம் ேருநத்ியொல். இறுதியில்

    எபூசியனான ஓரன்ானின் நிலெத்ில் ேலி வசலுெத்ினார.் இநெ்

    நிலெத்ிபலபய பின்னர ்சாவலாபமான் பெோலயம் கடட்ினார.்

    B. ஆலயம் கட்டுேதற்கான தபாருள்கள் வசகரித்தல். 22:1–5 மகன் சாவலாபமான் ஆலயம் கடட்ுேெற்கு முன்னாயரெ்ெ்ம்

    வசய்ொர ்ொவீது. நாமும் நமகக்ுபின் பெே சிெெ்ம்

    நிறறபேற உெவுபோமாக.

    c. ஆலய கட்டுமான வேரலகளுக்கான தரலேர்கள். 22:6–19

    D. ஆலயத் தரலேர்களின் ஒன்றியம். 23:1–26:32

    E. ஆபரானின் புெத்ிரருகக்ு சமமாக பலவியருகக்ும் ஊழியம்

    ேகிரந்த்ுகுடுகக்ே்ேடட்து.

    (24:31). ஆலய ஊழியெத்ில் போடட்ிகள் கசே்புகள் ேராெேடி

    ொவீது திடட்மிடட்ார.்

    F. ஊழியெத்ில் சரிசமனாய் மாணாகக்ருகக்ும் ஆசிரியருகக்ும்

    சீடட்ுே் போடட்ாரக்ள்.

    25: 8-31

    G. இஸ்ரவேல் வதசத்தாரின் ஒன்றியம். 27:1–34

    V. தாேதீின் இறுதி நாட்கள். 28:1–29:30

    A. தாேதீின் இறுதி உரர 28:1–10 வகாத்திரங்களின் தரலேரும், இராஜாரேச் வசேிக்கிற ேகுப்புகளின் தரலேரும், ஆயிரம் வபருக்கு அதிபதிகளும் , நூறுவபருக்கு அதிபதிகளும், இராஜாவுக்கும் இராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்திரயயும் மிருக ஜேீன்கரளயும் ேிசாரிக்கிற தரலேருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்கரளயும், பிரதானிகரளயும், பலசாலிகரளயும், சகல பராக்கிரமசாலிகரளயும் தாேதீு எருசவலமிவல கூடிேரச் தசய்தான் அப்தபாழுது இராஜாோகிய தாேதீு எழுந்திருந்து காலூன்றி நின்று: என்சவகாதரவர, என்ஜனவம, நான் தசால்ேரதக் வகளுங்கள். கர்த்தருரடய உடன்படிக்ரகப் தபட்டியும் நமது வதேனுரடய பாதபடியும் தங்குேதற்கு

  • 1ம் 2ம் நாளாகமம்.

    ஒரு ஆலயத்ரதக் கட்ட நான் என்மனதிவல நிரனத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணிவனன். ஆனாலும் வதேன்: நீ என் நாமத்திற்கு ஆலயத்ரதக்கட்ட வேண்டாம். நீ யுத்தமனுேனாயிருந்து, ரத்தத்ரதச் சிந்தினாய் என்றார். இப்வபாதும் இஸ்ரவேல் அரனத்தின் வமலும் என்ரறக்கும் ராஜாோயிருக்க, இஸ்ரவேலின் வதேனாகிய கர்த்தர் என்தகப்பனுரடய ேடீ்டாரிதலல்லாம் என்ரனத் ததரிந்து தகாண்டார். அேர் யூதாரேயும் யூதாேின் ேம்சத்தில் என்தகப்பன் குடும்பத்ரதயும் தரலரமயாகத் ததரிந்து தகாண்டு, என்ரன எல்லா இஸ்ரவேலின் வமலும் ராஜாோக்க, என்தகப்பனுரடய குமாரருக்குள் என்வமல் பிரியம் ரேத்தார். கர்த்தர் எனக்கு அவநகம் குமாரரரத் தந்தருளினார். ஆனாலும் இஸ்ரவேரல ஆளும் கர்த்தருரடய ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தின் வமல் உட்காருகிறதற்கு, அேர் என்னுரடய எல்லாக் குமாரரிலும் என்குமாரனாகிய சாதலாவமாரனத் ததரிந்துதகாண்டு, அேர் என்ரன வநாக்கி: உன் குமாரனாகிய சாதலாவமாவன என் ஆலயத்ரதயும் என் பிராகாரங்கரளயும் கட்டக்கடேன். அேரன எனக்குக் குமாரனாகத் ததரிந்து தகாண்வடன். நான் அேனுக்குப் பிதாோயிருப்வபன். இந்நாளில் நடக்கிறபடிவய அேன் என்கற்பரனகளின்படியும் என் நியாயங்களின்படியும் தசய்ய உறுதியாயிருப்பானானால், அேன் இராஜ்யபாரத்ரத என்தறன்ரறக்கும் திடப்படுத்துவேன் என்றார். இப்வபாதும் நீங்கள் என்தறன்ரறக்கும் இந்த நல்ல வதசத்ரதச் சுதந்தரமாய் அநுபேித்து, உங்களுக்குப் பிறகு அரத உங்கள் பிள்ரளகளுக்குச் சுதந்தரமாய்ப் பின்ரேக்கும் தபாருட்டாக, நீங்கள் உங்கள் வதேனாகிய கர்த்தரின் கற்பரனகரளதயல்லாம் ரகக் தகாண்டு ேிசாரியுங்கள் என்று கர்த்தரின் சரபயாகிய இஸ்ரவேல் அரனத்தின் கண்களுக்கு முன்பாகவும், நமது வதேனுரடய தசேி வகட்கவும் உங்களுக்குப் புத்திதசால்லுகிவறன். என் குமாரனாகிய சாதலாவமாவன, நீ உன்பிதாேின் வதேரன அறிந்து, அேரர உத்தம இருதயத்வதாடும் உற்சாகமனவதாடும் வசேி. கர்த்தர் எல்லா இருதயங்கரளயும் ஆராய்ந்து, நிரனவுகளின் வதாற்றங்கரளதயல்லாம் அறிகிறார். நீ அேரரத்வதடினால் உனக்குத் ததன்படுோர். நீ அேரர ேிட்டு ேிட்டால் அேர் உன்ரன என்ரறக்கும் ரகேிடுோர். இப்வபாதும் எச்சரிக்ரகயாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்ரதக் கட்டுேதற்குக் கர்த்தர் உன்ரனத் ததரிந்துதகாண்டார்; நீதியுடன் தகாண்டு அரத நடப்பி என்றுதசான்னான்.

  • 1ம் 2ம் நாளாகமம்.

    B. ஆலயத்திற்கான இறுதி தபாருள்கள் வசகரிப்பு 28:11–29:9

    C. ொவீதின் இறுதி வெேமும் நன்றியுறரயும். 29:10–19 ஆறகயால் ொவீது சறே அறனெத்ின் கண்களுகக்ு முன்ோகவும்

    கரெ்ெ்ருகக்ு ஸ்பொெத்ிரம் வசலுெத்ிச ் வசான்னது: எங்கள்

    ெகே்ேனாகிய இஸ்ரபேலின் பெேனாகிய கரெ்ெ்ாபே

    சொகாலங்களிலும் பெேரரீுகக்ு ஸ்பொெத்ிரம் உண்டாேொக.

    கரெ்ெ்ாபே மாடச்ிறமயும் ேல்லறமயும் மகிறமயும் பெயமும் மகதத்ுவமும் உம்முரடயரேகள்; ோனத்திலும் பூமியிலும் உள்ளரேகதளல்லாம் உம்முரடயரேகள்; கர்த்தாவே, இராஜ்யமும் உம்முரடயது வதேரீர் எல்லாருக்கும் தரலேராய் உயர்ந்திருக்கிறரீ். ஐசுேரியமும் கனமும் உம்மாவலேருகிறது; வதேரீர் எல்லாேற்ரறயும் ஆளுகிறேர்; உம்முரடய கரத்திவல சத்துேமும் ேல்லரமயும் உண்டு; எேரரயும் வமன்ரமப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முரடய கரத்தினால் ஆகும். இப்வபாதும் எங்கள் வதேவன, நாங்கள் உமக்கு ஸ்வதாத்திரம் தசலுத்தி, உமது மகிரமயுள்ள நாமத்ரதத் துதிக்கிவறாம். இப்படி மனப்பூர்ேமாய்க் தகாடுக்கும் திராணி உண்டாேதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திவல ோங்கி உமக்குக் தகாடுத்வதாம். உமக்கு முன்பாக நாங்கள் எங்களுரடய பிதாக்கள் எல்லாரரப் வபாலும் பரவதசிகளுமாயிருக்கிவறாம். பூமியின் வமல் எங்கள் நாட்கள் ஒருநிழரலப் வபால இருக்கிறது நிரலத்திருப்வபாம் என்னும் நம்பிக்ரகயில்ரல. எங்கள் வதேனாகிய கர்த்தாவே, உம்முரடய பரிசுத்த நாமத்திற்தகன்று உமக்கு ஒரு ஆலயத்ரதக் கட்டுகிறதற்கு, நாங்கள் சேதரித்திருக்கிற இந்தப் தபாருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து ேந்தது; எல்லாம் உம்முரடயது. என்வதேவன, நீர் இருதயத்ரதச் வசாதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறரீ் என்பரத அறிவேன்; இரேதயல்லாம் நான் உத்தம இருதயத்வதாவட மனப்பூர்ேமாய்க் தகாடுத்வதன்; இப்தபாழுது இங்வகயிருக்கிற உம்முரடய ஜனமும் உமக்கு மனப்பூர்ேமாய்க் தகாடுக்கிறரதக் கண்டு சந்வதாேித்வதன். ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் வதேனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான இந்தச் சிந்ரதரயயும் நிரனரேயும் என்ரறக்கும் காத்து, அேர்கள் இருதயத்ரத உமக்கு வநராக்கியருளும். என் குமாரனாகிய சாதலாவமான் உம்முரடய கற்பரனகரளயும் உம்முரடய சாட்சிகரளயும் உம்முரடய கட்டரளகரளயும் ரகக்தகாள்ளும்படிக்கும், இரேகள் எல்லாேற்ரறயும் தசய்து, நான்

  • 1ம் 2ம் நாளாகமம்.

    ஆயத்தம் பண்ணின இந்த அரண்மரணரயக் கட்டும்படிக்கும், அேனுக்கு உத்தம இருதயத்ரதத் தந்தருளும் என்றான்.

    D. சாதலாவமானின் முடிசூட்டுேிழா. 29:20–25

    E. தாேதீின் மரணம். 29:26–30

    ................................................................................................................................................

    2 நாளாகமம் சுருக்கம்

    இன் நூலின் சிறப்பு:- ஆலயம் கட்டியடத குறித்து பல தரவுகள் எழுதப்பட்டுள்ளது

    திறவுககால் ொர்த்டத:- அபிேிருத்தி

    முக்கி நபர்கள் :-வயாசியா,தரதகாதபயாம், சாதலாவமான்

    திறவு ககால் அதிகாரம் :- 2 நாளாகமம் 34, நியாயப்பிரமாணத்ரதக் கண்டுபிடித்தல். 2நாள. 34.

    திறவுவகால் ோர்த்ரதகள் – 2 நாளா. 7;14, 15;12, 16;9

    என்நாமம் தரிக்கப்பட்ட என்ஜனங்கள் தங்கரளத் தாழ்த்தி, தஜபம்பண்ணி, என் முகத்ரதத் வதடி, தங்கள் தபால்லாத ேழிகரள ேிட்டுத் திரும்பினால், அப்தபாழுது பரவலாகத்திலிருக்கிற நான் வகட்டு, அேர்கள் பாேத்ரத மன்னித்து, அேர்கள் வதசத்துக்கு வேமத்ரதக் தகாடுப்வபன்.

    அேன் தேளிவய ஆசாவுக்கு எதிர்தகாண்டு வபாய், அேரன வநாக்கி: ஆசாவே, யூதா தபன்யமீன் வகாத்திரங்களின் சகல மனுேவர, வகளுங்கள்; நீங்கள் கர்த்தவராடிருந்தால், அேர் உங்கவளாடிருப்பார்; நீங்கள் அேரரத் வதடினால், உங்களுக்கு தேளிப்படுோர்; அேரர ேிட்டீர்கவளயாகில், அேர் உங்கரள ேிட்டுேிடுோர்.

  • 1ம் 2ம் நாளாகமம்.

    தம்ரமப்பற்றி உத்தம இருதயத்வதாடிருக்கிறேர்களுக்குத் தம்முரடய ேல்லரமரய ேிளங்கப்பண்ணும்படி, கர்த்தருரடய கண்கள் பூமிதயங்கும் உலாேிக்தகாண்டிருக்கிறது; இந்த ேிேயத்தில் மதியில்லாதேராயிருந்தீர்; ஆடகயால் இதுமுதற்வகாண்டு உமக்குயுத்தங்கள் கநரிடும்என்றான்

    2. நாளாகமம் சுருக்கம்

    பகுதி ஒன்று : சாலகமானின் ஆட்சி (1:1–9:31)

    I. சாதலாவமான் அரசு ஆரம்பம். 1:1–17

    A. சாதலாவமானின் ஆராதரன 1:1–6

    B. ஞானத்திற்கான ேிண்ணப்பம். 1:7–10

    C. ஞானத்டதக் கண்ைடைதல். 1:11, 12 அப்தபாழுது வதேன் சாதலாவமாரன வநாக்கி: இந்த ேிருப்பம் உன்

    இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுேரியத்ரதயும் சம்பத்ரதயும் கனத்ரதயும், உன்பரகஞரின் பிராணரனயும், நீடித்த ஆயுரசயும் வகளாமல், நான் உன்ரன அரசாளப்பண்ணின என் ஜனத்ரத நியாயம் ேிசாரிக்கத்தக்க ஞானத்ரதயும் ேிவேகத்ரதயும் நீ வகட்டபடியினாலும், ஞானமும் ேிவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்கு முன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப் பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுேரியத்ரதயும் சம்பத்ரதயும் கனத்ரதயும் உனக்குத் தருவேன் என்றார். ஞானெற்ெ பகடட்ொனது என்றன ஆசீரே்தியும் என்று பகடே்றெ

    விட என்றன ஆசீரே்ாெமாக மாற்றும் என்று விண்ணே்ேம்

    வசய்ேது சிறநெ்து.

    D. சாதலாவமானின் தசல்ேம் 1:13–17

  • 1ம் 2ம் நாளாகமம்.

    IIஆலயம் நிடறவு வபறல். 2:1–7:2 A. ஆலயத்ரதக் கட்டுேதற்கு ஆயத்தமாதல். 2:1–18

    B. ஆலயத்ரதக் கட்டுதல். 3:1–5:1

    C. ஆலயப் பிரதிஷ்கட 5:2–7:22 5:10. மகா ேரிசுெெ் ஸ்ெலெத்ில் உடன்ேடிகற்க வேடட்ிறய

    றேெெ் பின்னர ்அங்கிருநத்ு ஆசாரியர ்யாேரும் வேளிபய

    ேநெ்னர.் அென் பின்னர ்ேருடெத்ிற்கு ஒரு ெடறே போய்

    ேநெ்னர.்

    5:13-14 ஒருமனபொடு வெபிெத்ு அேருறடய பிரசனெற்ெ

    வேற்றுகவ்காண்டனர.்

    7:1 சுய நலமற்ற வெேெத்ிற்கான ேதில். சாவலாபமான்

    வெேெற்ெ முடிகக்ும் ேறர காெத்ிருநத்ு. முடிநெ்வுடன்

    அகக்ினி ோனெத்ிலிருநத்ு இறங்கி ேடச்ிெெ்து. இச ்

    சம்ேேமானது சாவலாபமானின் விண்ணே்ேெற்ெ

    ஏற்றுகவ்காண்டொக அறமகிறது.

    7:15-16 எருசபலம் என்வறன்றும் கரெ்ெ்ருறடய

    நகரமாயிருகக்ும்.

    III. சாதலாவமானின் ஆட்சியின் மகிரம 8:1–9:28

    A. சாதலாவமானின் எல்ரலகள் ேிரிேரடதல். 8:1–6

    B. சாதலாவமானின் எதிரிகள் அடக்கப்படல். 8:7–10

    C. மதச் தசயற்பாடுகளின் பிரவயாகம். 8:11–16

    D. சாதலாவமானின் தபாருளாதார நடேடிக்ரககள். 8:17, 18

    E. இளேரசி வசாபாேின் ேிஜயம். 9:1–12

    F. சாதலாவமானின் தசல்ேம். 9:13–28

    IV. சாவலாகமானின் மரணம். 9:29–31 சாதலாவமானுரடய ஆதியந்தமான மற்றநடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீவலானியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், வநபாத்தின் குமாரனாகிய தயதராதபயாரமக் குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்வதா எழுதின தரிசனங்களிலும் அல்லவோ

  • 1ம் 2ம் நாளாகமம்.

    எழுதியிருக்கிறது. சாதலாவமான் எருசவலமிவல இஸ்ரவேரலதயல்லாம் நாற்பது ேருேம் அரசாண்டான். பின்பு சாதலாவமான் தன்பிதாக்கவளாவட நித்திரரயரடந்தான். அேரன அேன் தகப்பனாகிய தாேதீின் நகரத்தில் அடக்கம் பண்ணினார்கள். அேன் ஸ்தானத்திவல அேன் குமாரனாகிய தரதகாதபயாம் ராஜாோனான்.

    பகுதி இரண்டு: யூதாெின் இராஜாெின் ஆட்சி (10:1–36:23)

    I. தரதகாதபயாம் ஆட்சி 10:1–12:16

    A. இராஜ்ஜியங்களின் பிரிவுகள். 10:1–19

    B. யூதா இராஜ்ஜியம் பலமரடதல். 11:1–23

    C. யூதா இராஜ்ஜியம் பலேனீமரடதல். 12:1–12 12:1-5 வநருகக்டிகள் ோடுகள் பெறேகள் ேரும்போது

    கரெ்ெ்றர சாரந்த்ு ோழ்ேதும். செமானா சூழ்நிறலகக்ு

    திரும்பியதும் அேறர மறநத்ு ோேம் வசய்ேதும். மறுேடியும்

    ோடுகளுகக்ுள் போக ேழிேகுகக்ும்.

    D. தரதகாதபயாம் மரணமரடதல் 12:13–16

    II. அபியாேின் ஆட்சி 13:1–22

    A. அபியா தயதராதபயாம் யுத்தம். 13:1–20 13: 14-15 யூெ ெனங்கள் வநருகக்டி ேரும்போது கரெ்ெ்றர

    பநாகக்ி கூே்பிடட்ு ஆரே்ரிெத்ு வேற்றி வகாண்டாரக்ள்.

    B. அபியாேின் மரணம். 13:21, 22

    III. ஆசாெின் ஆட்சி 14:1–16:14

    A. ஆசாேின் மதிப்படீு 14:1–8

    B. எதிவயாப்பியர்கரள தேற்றி தகாள்ளல். 14:9–15 14-11 ஆகாபின் உருகக்மான வெேம். இறெ மனே்ோடம்

    ேண்ணி வெபிே்ேது சிறநெ்து.

  • 1ம் 2ம் நாளாகமம்.

    C. அசாரியாேின் உரர 15:1–7 15;2 பெேன் ஒருேறரயும் கடட்ாயே்ேடுெத்ுேதில்றல. மனிென்

    ென் விருே்ேே்ேடி ோழ அனுமதியுண்டு. ஆனால் அேறர

    பெடி அேர ்கடட்றளகக்ு கீழ்ேடிநத்ு அேறர பநசிகக்ும்

    போது ஆசீரே்ாெமுண்டு.

    D. ஆசாேின் சீர்திருத்தம். 15:8–19 15:15 முழுமனபொடு பெடியொல் சமாொனெத்ுடனும்

    ோதுகாே்புடனும் ோழ கரெ்ெ்ர ்உெவினார.்

    E. சிரியர்கரள தேற்றி தகாள்ளல் 16:1–6

    F. அனானி சிரறயில் அரடத்தல். 16:7–10

    G. ஆசாேின் மரணம். 16:11–14

    IV வயாசபாத் ஆட்சி 17:1–20:37

    A. வயாசபாத் மதிப்படீு17:1–6

    B. ஆசாரியர்களுக்கும் கலெியர்களுக்கும் அறிவுடர 17:7–9 அேன் அரசாண்ட மூன்றாம் ேருேத்தில் யூதாேின் பட்டணங்களிவல உபவதசம் பண்ணும்படிக்கு, அேன் தன் பிரபுக்களாகிய தபன்னாயிரலயும், ஒபதியாரேயும், சகரியாரேயும், தநததனவயரலயும், மிகாயாரேயும், இேர்கவளாவட கூடச் தசமாயா, தநதனியா, தசபதியா, ஆசவகல், தசமிரவமாத், வயானத்தான், அவதானியா, ததாபியா, வதாபத் வதானியா என்னும் வலேியரரயும், இேர்கவளாவடகூட ஆசாரியரான எலிேமாரேயும், வயாராரமயும் அனுப்பினான். இேர்கள் யூதாேிவல உபவதசித்து, கர்த்தருரடய வேதபுஸ்தகத்ரத ரேத்துக்தகாண்டு, யூதாேின் பட்டணங்களிதலல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் வபாதித்தார்கள்.

    C. இராஜ்ஜியம் ேிரிேரடதல். 17:10–19

    D. வநச நாடுகளின் உடன்படிக்ரக 18:1–19:4

    E. இராஜ்ஜியத்தின் ஒன்றியம். 19:5–11

    F. அம்வமாரனயும் வமாோப்ரபயும் தேற்றி தகாள்ளல். 20:1–30

  • 1ம் 2ம் நாளாகமம்.

    G. வயாசபாத் ஆட்சியின் சுருக்கம். 20:31–34

    H. வயாசபாத்தின் பாேமும் மரணமும். 20:35–37

    V. தயதராதபயாம் ஆட்சி 21:1–20

    A. வயவராவபயாமின் மதிப்பீடு 21:1–7 வயாசபாத் தன்பிதாக்கவளாவட நித்திரரயரடந்து, தாேதீின் நகரத்தில் தன்

    பிதாக்களண்ரடயிவல அடக்கம் பண்ணப்பட்டான். அேன் ஸ்தானத்திவல அேன் குமாரனாகிய வயாராம் ராஜாோனான். அேனுக்கு வயாசபாத்தின் குமாரராகிய அசரியா, ஏகிவயல், சகரியா, அசரியா, மிகாவேல், தசப்பத்தியா என்னும் சவகாதரர் இருந்தார்கள். இேர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் ராஜாோகிய வயாசபாத்தின் குமாரர். அேர்களுரடய தகப்பன் தேள்ளியும் தபான்னும் உச்சிதங்களுமான அவநகம் நன்தகாரடகரளயும், யூதாேிவல அரணானபட்டணங்கரளயும் அேர்களுக்குக் தகாடுத்தான். வயாராம் வசஷ் டபுத்திரனானபடியினால், அேனுக்கு இராஜ்யத்ரதக் தகாடுத்தான். வயாராம் தன் தகப்பனுரடய ராஜ்யபாரத்திற்கு ேந்து தன்ரனப்பலப்படுத்திக் தகாண்ட பின்பு, அேன் தன்னுரடய சவகாதரர் எல்லாரரயும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரரயும் பட்டயத்தால் தகான்று வபாட்டான். வயாராம் ராஜாோகிற வபாது, முப்பத்திரண்டு ேயதாயிருந்து, எட்டு ேருேம் எருசவலமில் அரசாண்டான். அேன் இஸ்ரவேல் ராஜாக்களின் ேழியிவல நடந்து, ஆகாபின் ேடீ்டார் தசய்தது வபாலச் தசய்தான்; ஆகாபின் குமாரத்தி அேனுக்கு மரனேியாயிருந்தாள்; அேன் கர்த்தரின் பார்ரேக்குப் தபால்லாப்பானரதச் தசய்தான் கர்த்தர் தாேதீுக்கும் அேன் குமாரருக்கும் என்தறன்ரறக்கும் ஒரு ேிளக்ரகக் கட்டரளயிடுவேன் என்று தசால்லி, அேவனாவட பண்ணின உடன்படிக்ரகயினிமித்தம் தாேதீின் ெம்சத்டத அழிக்க சித்தமில்லாமலிருந்தார்.

    B. ஏவதாமியர், லீப்னா எனபேர்களால் புரட்சி 21:8–11

    C. எலியாேின் எச்சரிப்பு 21:12–15

    D. வபலிஸ்தியா, அரபியா என்பெர்களினால் படைவயடுப்பு 21:16, 17

    E . பயாராமின் மரணம். 21:18–20

    VI. ஆகாசியாெின் அட்சி 22:1–9

  • 1ம் 2ம் நாளாகமம்.

    VII. அத்தாலியாேின் ஆட்சி 22:10–23:15

    VIII. வயாோஸ் ஆட்சி 23:16–24:27

    கயாய்தாெின் புரட்சி 23:16–21

    அப்தபாழுது வயாய்தா தாங்கள் கர்த்தருரடய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்ரகபண்ணிக் தகாள்ளும்படி தசய்தான். அப்தபாழுது ஜனங்கதளல்லாரும் பாகாலின் வகாேிலுக்குப் வபாய், அரத இடித்து, அதின் பலிபடீங்கரளயும், அதின் ேிக்கிரகங்கரளயும் தகர்த்து, பாகாலின் பூசாசாரியாகிய மாத்தாரனப் பலிபடீங்களுக்கு முன்பாகக் தகான்று வபாட்டார்கள். தாேதீு கட்டரளயிட்ட பிரகாரம் சந்வதாேத்வதாடும் சங்கீதத்வதாடும் கர்த்தரின் சர்ோங்க தகனபலிகரள வமாவசயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடிவய தசலுத்தத்தக்கதாக, வயாய்தா கர்த்தருரடய ஆலயத்ரத ேிசாரிக்கும் உத்திவயாகங்கரளத் தாேதீு கர்த்தருரடய ஆலயத்துக் தகன்று பகுத்து ரேத்த வலேியரான ஆசாரியர்களின் ரகயில் ஒப்புேித்து, யாததாரு காரியத்தினால் தீட்டுப்பட்டேன் கர்த்தருரடய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் ோசல்களுக்குக் காேலாளரர நிறுத்தினான். நூறு வபருக்கு அதிபதிகரளயும், தபரியேர்கரளயும், ஜனத்ரத ஆளுகிறேர்கரளயும், வதசத்துச் சமஸ்த ஜனங்கரளயும் கூட்டிக் தகாண்டு, ராஜாரேக் கர்த்தருரடய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த ோசல் ேழியாய் ராஜஅரமரனக்குள் அரழத்து ேந்து அரசாளும் சிங்காசனத்தின் வமல் ராஜாரே உட்காரப் பண்ணினார்கள். வதசத்து ஜனங்கதளல்லாரும் மகிழ்ந்தார்கள்; அத்தாலியாரளப் பட்டயத்தால் தகான்ற பின்பு நகரம் அமரிக்ரகயாயிற்று.

    B. கயாொஸ் மதிப்பீடு 24:1–3 வயாோஸ் இராஜாோகிற வபாது ஏழுேயதாயிருந்து, நாற்பது ேருேம் எருசவலமில் அரசாண்டான்; தபதயர்தசபா பட்டணத்தாளான அேன் தாயின் வபர் சிபியாள். ஆசாரியனாகிய வயாய்தாேின் நாதளல்லாம் வயாோஸ் கர்த்தரின் பார்ரேக்குச் தசம்ரமயானரதச் தசய்தான். அேனுக்கு வயாய்தா இரண்டு ஸ்திரீகரளேிோகஞ் தசய்துதகாடுத்தான்; அேர்களால் குமாரரரயும் குமாரத்திகரளயும் தபற்றான்.

    C. ஆலயப் புணர்நிர்மானம். 24:4–14

  • 1ம் 2ம் நாளாகமம்.

    D. வயாய்தாேின் மரணம். 24:15-16.

    E. வயாய்தாேின் மகன் தகாரல 24:17–22

    F சிரியொவினொே் யூதொ அழிகக்ப்படே். 24:23-24. ஆதியாகமெத்ின் பின் அதிகளோன ஆண்டு ோழ்ெ மனிென்

    G. வயாோஸ் மரணம். 24:25–27

    IX. அமசியா ஆட்சி 25:1–28

    அமசியா ஆட்சி 25:1–4 அமத்சியா இருபத்ரதந்தாம் ேயதிவல ராஜாோகி, இருபத்ததான்பது ேருேம் எருசவலமில் அரசாண்டான். எருசவலம் நகரத்தாளாகிய அேனுரடய தாயின் வபர் வயாேதானாள். அேன் கர்த்தரின் பார்ரேக்குச் தசம்ரமயானரதச் தசய்தான். ஆனாலும் முழுமனவதாவட அப்படிச் தசய்யேில்ரல. ராஜ்யபாரம் அேனுக்கு ஸ்திரப்பட்டவபாது, அேன் தன் தகப்பனாகிய ராஜாரேக் தகாரல தசய்த தன்னுரடய ஊழியக்காரரரக் தகான்று வபாட்டான். ஆனாலும் பிள்ரளகளினிமித்தம் பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ரளகளும் தகாரல தசய்யப்படாமல், அேனேன் தசய்த பாேத்தினிமித்தம் அேனேன் தகாரல தசய்யப்பட வேண்டுதமன்று வமாவசயின் நியாயப்பிரமாணபுஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டரளயிட்ட பிரகாரம், அேர்களுரடய பிள்ரளகரள அேன் தகால்லாதிருந்தான்.

    B ஏவதாமியரர தேற்றி தகாள்ளல் 25:5–13

    C அமசியாேின் ேிக்கிரக ஆராதரன 25:14–16

    அமத்சியா ஏவதாமியரர முறியடித்து, வசயரீ் புத்திரரின் ததய்ேங்கரளக் தகாண்டு ேந்தபின்பு, அேன் அரேகரளத் தனக்குத் ததய்ேங்களாக ரேத்து, அரேகளுக்கு முன்பாகப்பணிந்து அரேகளுக்குத் தூபங்காட்டினான். அப்தபாழுது, கர்த்தர் அமத்சியாேின்வமல் வகாபமூண்டேராகி, அேனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசிரய அனுப்பினார். இேன் அேரன வநாக்கி தங்கள் ஜனத்ரத உமது ரகக்குத்தப்புேிக்காவத வபானஜனத்தின் ததய்ேங்கரள நீர் நாடுோவனன் என்றான். தன்வனாவட அேன் இப்படிப்வபசினவபாது, ராஜா அேரன வநாக்கி உன்ரன ராஜாவுக்கு ஆவலாசரனக்காரனாக

  • 1ம் 2ம் நாளாகமம்.

    ரேத்தார்கவளா? அரதேிட்டுேிடு நீ ஏன் தேட்டப்படவேண்டும் என்றான். அப்தபாழுது அந்தத் தீர்க்கதரிசி அரத ேிட்டுேிட்டு நீர் இப்படிச்தசய்து, என் ஆவலாசரனரயக் வகளாமற்வபானபடியினால், வதேன் உம்ரம அழிக்கவயாசரனயாயிருக்கிறார் என்பரத அறிவேன் என்றான்.

    D. இஸ்ரவேலினால் யூதா வதாற்கடிக்கப்படல். 25:17–24

    E. அமசியாேின் மரணம்.25:25–28

    X. உசியாேின் ஆட்சி 26:1–23

    A. உசியாேின் மதிப்படீு 26:1–5 அப்தபாழுது யூதாஜனங்கள் எல்லாரும் பதினாறு ேயதான உசியாரே அரழத்து ேந்து, அேரன அேன் தகப்பனாகிய அமத்சியாேின் ஸ்தானத்திவல ராஜாோக்கினார்கள் ராஜாதன் பிதாக்கவளாவட நித்திரரயரடந்த பின்பு, இேன் ஏவலாரதக்கட்டி, அரதத் திரும்ப யூதாேின் ேசமாக்கிக்தகாண்டான். உசியா ராஜாோகிறவபாது, பதினாறுேயதாயிருந்து, ஐம்பத்திரண்டு ேருேம் எருசவலமில் அரசாண்டான். எருசவலம் நகரத்தாளான அேன் தாயின் வபர் எக்வகாலியாள். அேன் தன் தகப்பனாகிய அமத்சியா தசய்தபடிதயல்லாம் கர்த்தரின் பார்ரேக்குச் தசம்ரமயானரதச் தசய்து, வதேனுரடய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாேின் நாட்களிவல வதேரனத் வதட மனதிணங்கியிருந்தான். அேன் கர்த்தரரத் வதடின நாட்களில் வதேன் அேன் காரியங்கரள ோய்க்கச் தசய்தார்.

    B. உசியாேின் தேற்றிகள். 26:6–15

    C. உசியாெின் பாெம்நிடறந்த காணிக்டக 26:16–21 அேன் பலப்பட்டவபாது, தனக்குக் வகடுண்டாகுமட்டும், அேனுரடய மனம் வமட்டிரமயாகி, தன்வதேனாகிய கர்த்தருக்கு ேிவராதமாக மீறுதல் தசய்து, தூபபடீத்தின் வமல் தூபங்காட்டக் கர்த்தருரடய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். ஆசாரியனாகிய அசரியாவும், அேவனாவடகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பது வபரும், அேன் பிறவக உட்பிரவேசித்து, ராஜாோகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆவரானின் குமாரராகிய ஆசரியருக்வக அடுக்கும்: பரிசுத்த ஸ்தலத்ரத ேிட்டு தேளிவயவபாம் மீறுதல் தசய்தீர்: இது

  • 1ம் 2ம் நாளாகமம்.

    வதேனாகிய கர்த்தராவல உமக்கு வமன்ரமயிராது என்றார்கள். அப்தபாழுது உசியா வகாபங் தகாண்டான்; அேன் தூேகலசெற்ெெ ் ென்றகயிபல பிடிெத்ு ஆசாரியரக்பளாடு பகாேமாய் பேசுகிறபோது ஆசாரியருகக்ு

    முன்ோகக ் கரெ்ெ்ருறடய ஆலயெத்ிபல தூேபீடெத்ின் முன்நிற்கிற

    அேனுறடய வநற்றியிபல குே்ரபராகம் பொன்றிற்று. இது லதவனொகிய கரத்த்ரொலே வதான்றிற்று. பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அேரனப் பார்க்கும் வபாது, இவதா, அேன்தன் தநற்றியிவல குஷ்ட வராகம் பிடித்தேதனன்று கண்டு, அேரனத் தீேிரமாய் அங்வகயிருந்து தேளிவயறப்பண்ணினார்கள். கர்த்தர் தன்ரன அடித்ததினால் அேன் தானும் தேளிவய வபாகத்தீேிரப்பட்டான். ராஜாோகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டவராகியாயிருந்து, கர்த்தருரடய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த ேடீ்டிவல குஷ்டவராகியாய் ோசம் பண்ணினான்; அேன் குமாரனாகிய வயாதாம் ராஜாேின் அரமரன ேிசாரிப்புக்காரனாயிருந்து, வதசத்தின் ஜனங்கரள நியாயம் ேிசாரித்தான்.

    D. உசியாேின் மரணம். 26:22, 23

    XI. The Reign of Jotham வயாதம் ஆட்சி 27:1–9

    XII. ஆகாஸ் ஆட்சி 28:1–27

    A. ஆகாஸ் மதிப்படீு 28:1–4 ஆகாஸ் ராஜாோகிறவபாது இருபதுேயதாயிருந்து, பதினாறு ேருேம் எருசவலமில் அரசாண்டான்; ஆனாலும் அேன், தன் தகப்பனாகிய தாேரீதப் வபால், கர்த்தரின் பார்ரேக்குச் தசம்ரமயானரதச் தசய்யாமல், 2நாள28:2இஸ்ரவேல் ராஜாக்களின் ேழிகளில் நடந்து, பாகால்களுக்கு ோர்ப்பு ேிக்கிரகங்கரளச் தசய்தான். அேன் இன்வனாம் குமாரரின் பள்ளத்தாக்கிவல தூபங்காட்டி, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுரடய அருேருப்புகளின்படிவயதன் குமாரரர அக்கினியிவல தகித்துப் வபாட்டு, வமரடகளிலும், மரலகளிலும், பச்ரசயான சகல மரங்களின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிேந்தான்.

    B. யூதாேின் வதால்ேி 28:5–21

    C. ஆகாஸ் ேிக்கிரக அராதரன 28:22–25

  • 1ம் 2ம் நாளாகமம்.

    D. ஆகாஸ் மரணம். 28:26, 27

    XIII. எவசக்கியா ஆட்சி 29:1–32:33

    A. எவசக்கியா மதிப்படீு 29:1, 2

    B. எவசக்கியா கீழ் புணரரமப்பு 29:3–31:21

    C. அசீரியாேின் பரடதயடுப்பு 32:1–22

    D. எவசக்கியா குணமரடதல் 32:23–26

    E. எவசக்கியா தசல்ேம் 32:27–30 தங்கரளத் தாழ்த்தினபடியினால், கர்த்தருரடய கடுங்வகாபம் எவசக்கியாேின் நாட்களிவல அேர்கள் வமல் ேரேில்ரல. எவசக்கியாவுக்கு மிகுதியான ஐசுேரியமும் கனமும் உண்டாயிருந்தது. தேள்ளியும் தபான்னும் இரத்தினங்களும் கந்தேர்க்கங்களும் வகடகங்களும் ேிவநாதமான ஆபரணங் களும் ரேக்கும்படியான தபாக்கிேசாரலகரளயும், தனக்கு ேந்து தகாண்டிருந்த எவசக்கியாேின் மனவமட்டிரமயினிமித்தம் அேனும் எருசவலமின் குடிகளும் தானியமும் திராட்சரசமும் எண்தணயும் ரேக்கும்படியான பண்டகசாரலகரளயும், சகல ேரகயுள்ள மிருக ஜேீன்களுக்குக் தகாட்டாரங்கரளயும், மந்ரதகளுக்குத் ததாழுேங்கரளயும் உண்டாக்கினான். அேன் தனக்குப் பட்டணங்கரளக் கட்டுேித்து ஏராளமான ஆடுமாடுகரள ரேத்திருந்தான். வதேன் அேனுக்கு மகாதிரளான ஆஸ்திரயக் தகாடுத்தார். இந்த எவசக்கியா கீவயான் என்னும் ஆற்றிவல அரணகட்டி, அதின் தண்ணரீர வமற்வகயிருந்து தாழத் தாேதீின் நகரத்திற்கு வநராகத் திருப்பினான். எவசக்கியா தசய்தததல்லாம் ோய்த்தது. F. எகசக்கியா பாெம். 32:31 ஆகிலும் பாபிவலான் பிரபுக்களின்

    ஸ்தானாபதிகள் வதசத்திவல நடந்த அற்புதத்ரதக் வகட்க அேனிடத்துக்கு அனுப்பப்பட்ட ேிேயத்தில் அேன் இருதயத்தில் உண்டான எல்லாேற்ரறயும் அறியும்படி அேரனச் வசாதிக்கிறதற்காக வதேன் அேரனக் ரகேிட்டார். ( 2.இரா. 20;12)

    G. எவசக்கியா மரணமரடதல். 32:32, 33

  • 1ம் 2ம் நாளாகமம்.

    எவசக்கியாேின் மற்ற ேர்த்தமானங்களும், அேன் தசய்த நன்ரமகளும் ஆவமாத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது. எவசக்கியாதன் பிதாக்கவளாவட நித்திரரயரடந்த பின்பு, அேரனத் தாேதீு ேம்சத்தாரின் கல்லரறகளில் பிரதானமான கல்லரறயில் அடக்கம் பண்ணினார்கள்; யூதாேரனத்தும் எருசவலமின் குடிகளும் அேன் மரித்தவபாது அேரனக் கனம் பண்ணினார்கள். அேன் குமாரனாகிய மனாவச அேன் ஸ்தானத்தில் ராஜாோனான்.

    XIV. மனாவசயின் ஆட்சி 33:1–20

    XV. ஆவமானின் ஆட்சி 33:21–25

    XVI. வயாசியாேின் ஆட்சி 34:1–35:27

    A. கயாசியாெின் மதிப்பீடு 34:1, 2 வயாசியா ராஜாோகிற வபாது எட்டுேயதாயிருந்து, முப்பத்ததாருேருேம்

    எருசவலமில் அரசாண்டான். அேன் கர்த்தருரடய பார்ரேக்குச் தசம்ரம யானரதச் தசய்து, தன் தகப்பனாகிய தாேதீின் ேழிகளில், ேலது இடது புறமாக ேிலகாமல் நடந்தான். B. வயாசியாேன் ஆரம்ப புணரரமப்பு அேன் தன் ராஜ்யபாரத்தின்

    எட்டாம் ேருேத்தில், தான் இன்னும் இளேயதாயிருக்ரகயில், தன்தகப்பனாகிய தாேதீின் வதேரனத் வதட ஆரம்பித்து, பன்னிரண்டாம் ேருேத்தில் வமரடகள் வதாப்புகள் சுரூபங்கள் ேிக்கிரகங்கள் ஆகிய இரேகள் அற்றுப் வபாகும்படி, யூதாரேயும் எருசவலரமயும் சுத்திகரிக்கத் ததாடங்கினான். அேனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபடீங்கரள இடித்தார்கள். அரேகளின் வமலிருந்த சிரலகரள தேட்டி, ேிக்கிரகத் வதாப்புகரளயும் ோர்ப்பு ேிக்கிரகங்கரளயும் தேட்டு ேிக்கிரகங்கரளயும் உரடத்து தநாறுக்கி, அரேகளுக்குப் பலியிட்டேர்களுரடய பிவரதக்குழிகளின் வமல்தூேி, பூஜாசாரிகளின் எலும்புகரள அேர்களுரடய படீங்களின் வமல் சுட்தடரித்து, இவ்ேிதமாய் யூதாரேயும் எருசவலரமயும் சுத்திகரித்தான். அப்படிவய அேன் மனாவச எப்பிராயமீ் சிமிவயான் என்னும் பட்டணங்களிலும், நப்தலிமட்டும், பாழான அரேகளின் சுற்றுப் புறங்களிலும் தசய்தான். அேன் இஸ்ரவேல் வதசம் எங்குமுள்ள பலிபடீங்கரளயும் ேிக்கிரகத்வதாப்புகரளயும் தகர்த்து,

  • 1ம் 2ம் நாளாகமம்.

    ேிக்கிரகங்கரள தநாறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிரலகரளயும் தேட்டிப் வபாட்டபின்பு எருசவலமுக்குத் திரும்பினான்.

    C. ஆலய புணரரமப்பு 34:8–13

    D. நியாயப்பிரமாணம் கண்தடடுத்தல் 34:14–33

    E. பஸ்கா தகாண்டாட்டம் 35:1–19

    F. வயாசியாேின் மரணம். 35:20–27 வயாசியா வதோலயத்திற்கு அடுத்தரதத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும் பின்பு, எகிப்தின் ராஜாோகிய வநவகா ஐபிராத்து நதிவயாரமான கர்வகமிஸ் பட்டணத்தின் வமல் யுத்தம் பண்ண ேந்தான்; அப்தபாழுது வயாசியா அேனுக்கு ேிவராதமாய் யுத்தஞ் தசய்யப்புறப்பட்டான். அேன் இேனிடத்துக்கு ஸ்தானபதிகரள அனுப்பி. யூதாேின்ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்வபாது உமக்கு ேிவராதமாய் அல்ல, என்வனாவடயுத்தம் பண்ணுகிற ஒருேனுக்கு ேிவராதமாய்ப் வபாகிவறன்; நான் தீேிரிக்க வேண்டுதமன்று வதேன் தசான்னார். வதேன் என்வனாடிருக்கிறார், அேர் உம்ரம அழிக்காதபடிக்கு அேருக்கு எதிரிரட தசய்ேரத ேிட்டுேிடும் என்று தசால்லச் தசான்னான். ஆனாலும் வயாசியா தன்முகத்ரத அேரன ேிட்டுத்திருப்பாமலும், வநவகா தசான்ன வதேனுரடய ோயின் ோர்த்ரதகளுக்குச் தசேிதகாடாமலும், அேவனாவட யுத்தம்பண்ண வேேம்மாறி, தமகிவதாேின் பள்ளத்தாக்கிவல யுத்தம் பண்ணுகிறதற்கு ேந்தான். ேில்ேரீர் வயாசியா ராஜாேின் வமல் அம்தபய்தார்கள்; அப்தபாழுது ராஜாதன் ஊழியக்காரரர வநாக்கி: என்ரன அப்புறம் தகாண்டு வபாங்கள், எ