vasanseenu.blogspot.com 1. · கவிஞர் அறிுகம்- இதில் 12...

12
கவிஞ அறிமக- இதி 12 கவிததக இட பெகிறன. இ கவிததகதை பதனதவ திர.க.சீவாச. அவ தமி நாட உை விபர ெைியி கணித ஆசிரயராக ெணிபரகிறா. இலகிய ஆவ பகாடவ எெத அவரத வதல ெதிவBlogயல பதரயவரகிறத. அவரத வதலெதிவ ககதை ொக இதத பசாகவ - vasanseenu.blogspot.com 1. ""வரதசொ அதலஅதல அதலஅதல அதலகடஆதம வசிகிற அதலகடஇரவ கல ராம ஈதக பசகிற அதலகடஉெை தனிலஉொனா ஊரபகலா மதை ததா எததன எததன உயிரனக ஏராைமான பசவவைக ஐலயா எெட சமகிறா ஒர பதவதாய நீதாலன ஓலமி அகிற உமனதஔடத மகிவிக அஃத உனத கைி கா!

Upload: others

Post on 19-Jan-2020

4 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • கவிஞர் அறிமுகம்-

    இதில் 12 கவிததகள் இடம் பெறுகின்றன. இக் கவிததகதைப் புதனந்தவர் திரு.கு.சீனுவாசன். அவர் தமிழ் நாட்டில் உள்ை விழுப்புரம் ெள்ைியில் கணித ஆசிரியராகப் ெணிபுரிகிறார். இலக்கிய ஆர்வம் பகாண்டவர் என்ெது அவரது ‘வதலப் ெதிவு’ – ‘Blog’ – மூலம் பதரியவருகிறது. அவரது வதலப்ெதிவுப்

    ெக்கங்கதைப் ொர்க்க இததச் பசாடுக்கவும் - vasanseenu.blogspot.com

    1.

    "அ"வரிதசப்ொட்டு

    அதலஅதல அதலஅதல அதலகடலல

    ஆதம வசிக்கின்ற அதலகடலல

    இரவும் ெகலும் ொராமல்

    ஈதக பசய்கின்ற அதலகடலல

    உப்ெைம் தனிலல உப்ொனாய்

    ஊருக்பகல்லாம் மதை தந்தாய்

    எத்ததன எத்ததன உயிரினங்கள்

    ஏராைமான பசல்வவைங்கள்

    ஐலயா எப்ெடி சுமக்கின்றாய்

    ஒரு பதய்வத்தாயும் நீதாலன

    ஓலமிட்டு அழுகின்ற உள்மனதத

    ஔடதம் தந்து மகிழ்விக்கும்

    அஃது உனது குைிர் காற்று!

    http://vasanseenu.blogspot.com/

  • 2. "க"வரிதசப்ொட்டு

    கருப்பு மூக்கு காக்தக ஒன்று

    காட்டு மரத்தில் கூடு பசய்தது

    கிதையின் கூட்டுக்குள் காக்தககுஞ்சு

    கீச் மூச் என்று அழுதது

    குஞ்சுக்கு இதர லதடி தாய் காக்தக

    கூட்தட விட்டு ெறந்து பசன்றது

    பகட்டிக்கார சிறுவன் லகாபு தெயன்

    லகழ்வரகு வதடகள் தவத்திருந்தான்

    தகயில் நிதறய தவத்திருந்தும்

    பகாத்திலய காகம் ெிடுங்கவில்தல

    லகாபு மகிழ்ந்து வதட பகாடுத்தான்

    பகௌவிலய காகம் ெறந்து பசன்றது

    காக்தக குஞ்சுக்கு ஊட்டி விட்டது!

  • 3. "ல"வரிதசப்ொட்டு

    லட்டு நிதறய லவண்டுபமன்று

    லாரன்ஸ் தெயன் லகட்கின்றான்

    லிப்ஸ்டிக் நிதறய லவண்டுபமன்று

    லீலா பொண்ணு லகட்கின்றாள்

    லுங்கி நிதறய லவண்டுபமன்று

    லூக்காஸ் மாமா லகட்கின்றார்

    பலஸ்சி நிதறய லவண்டுபமன்று

    லலடி ஒருத்தி லகட்கின்றாள்

    தலஃப்ெில் ஆளுக்பகாரு ஆதசதான்

    பலாக்பலாக் என்று இருமிக்பகாண்டு

    லலாகநாதன் தாத்தா பசால்கின்றார்

    பலௌகீக வாழ்தவ முதற பசய்தால்

    பதால்தல வாழ்வில் என்றும் இல்தல!

  • 4. "ம"வரிதசப்ொட்டு

    மடமட என்று கிைம்புவாரு

    மாடி வடீ்டு காவலரு

    மிடுக்காய் சீருதட அணிவாரு

    மீதசதய முறுக்கி நடப்ொரு

    முட்டிக்கு முட்டி தட்டுவாரு

    மூக்கு லமலலலய குத்துவாரு

    பமல்லபமல்ல ெதுங்கி லொய்

    லமலல ொய்ந்து ெிடிப்ொரு

    தமதிலி வடீ்டில் ஒரு தடதவ

    பமாட்தட ததலயன் திருடி பசன்ற

    லமாதிரம் பசயிதன மீட்டாரு

    பமௌனமாய் திருட்டுகள் பசய்தவதன

    கம்ெிகள் எண்ண தவத்தாரு!

  • 5. "ந"வரிதசப்ொட்டு

    நமது இந்திய வதரெடத்தில்

    நான்கு எல்தலகளும் குறிப்ொயா

    நிலத்துக்கு எந்த வண்ணம் பசால்

    நீருக்கு எந்த வண்ணம் பசால்

    நுனி முதல் அடி வதர பூலகாைத்தத

    நூலிதை விடாமல் அறிந்து பகாள்

    பநதர்லாந்து எங்குள்ைது

    லநொைம் எங்குள்ைது

    தநஜரீியா எங்குள்ைது

    பநாடியில் பசால்ல கற்று பகாள்

    லநாக்கி லநாக்கி ெைகி பகாள்

    பநௌவாக்லசாட் ஒரு ததலநகரம்

    எந்த நாட்டுக்பகன்று சட்படன்று பசால்!

  • 6. "ெ"வரிதசப்ொட்டு

    ெட ெட ெட்டாம் பூச்சிகள்

    ொருங்கள் எந்தன் கண்ணுக்குள்

    ெித்தம் ததலயில் ஏறியலதா

    ெபீ்ெ ீசத்தம் காதுக்குள்

    புத்தம் புதிய குண்டு மல்லி

    பூக்கும் வாசதன மூக்குக்குள்

    பெரிதாய் கற்ெதன பசய்தெடி

    லெசிக் பகாள்கிலறன் வாய்க்குள்

    தெத்தியம் ெிடித்தது உடம்புக்குள்

    பொத்தி தவத்த கார்முகிலின்

    லொர்தவக்குள் இருந்து ததல காட்டும்

    பெௌர்ணமி நிலதவ நீ ரசித்தால்

    அப்ெப்ொ உனக்கும் இது நடக்கும்!

  • 7. "ர"வரிதசப்ொட்டு

    ரத்தம் குடிக்கின்ற ஓநாயாம்

    ராெர்ட்கிதைவ் என்ற ஆங்கிலலயன்

    ரிப்ென் வதையல் விற்க வந்தான்

    ரீல் விட்டு ராஜாக்கதை ெிரித்து தவத்தான்

    ருசி கண்ட பூதன அவன் தந்திரத்தால்

    ரூெம் இன்றி லொனது ொரதம்

    பரடிலமட் பொருட்கதை அவன் பசய்ய

    லரதக லதய நாம் உதைத்லதாம்

    தரட் பலப்ட் நம்தமலய லொடதவத்தான்

    பராட்டி துண்டுக்கு அதலய தவத்தான்

    லராலொ லொல நடத்தி தவத்தான்

    பரௌலட் சட்டத்தால் அடக்கி தவத்தான்

    ொர் தம்ெி வரலாற்தற புரட்டி ொர்!

  • 8. "ச"வரிதசப்ொட்டு

    சட சட சட சட மதை வருது

    சாரல் அடிக்கிற மதை வருது

    சின்ன சின்ன ெிள்தைகலை

    சீக்கிரம் வடீ்டுக்கு லொய் விடுங்கள்

    சுட்டு தருவார் அம்மாதான்

    சூடாய் லொண்டா ெஜ்ஜி வதட

    பசடியும் பகாடியும் ஆடிடுலம

    லசற்று தவதை ொடிடுலம

    தசக்கிைில் வருவார் அப்ொதான்

    பசாட்ட பசாட்ட நதனந்தெடி

    லசாதலகள் எங்கும் பூ பூக்கும்

    பசௌந்தர்யம் அதிலல தவழ்ந்து வரும்

    ெச்தச வயல்கள் மகிழ்ச்சி தரும்!

  • 9. "ட"வரிதசப்ொட்டு

    டக் டக் டக் டக் பொண்ணு வரா

    டான்ஸ் ஆடுற பொண்ணு வரா

    டிக் டிக் டிக் டிக் மணி ஆச்சு

    டீதய சீக்கிரம் பகாண்டாங்க

    டும் டும் டும் டும் கல்யாணம்

    டூட்டிக்கு லொற மாப்ெிதைக்கு

    படலிவிஷன் ஒண்ணு தந்திடுங்க

    லடப்ரிகாடரும் தந்திடுங்க

    தடதய கட்டுற மாப்ெிதைக்கு

    படாக் படாக் குதிதர வண்டியிலல

    லடாக்கிலயா லொலீஸ் வந்தாரு

    படௌரி லகட்ட மாப்ெிதைதய

    ெட்டணத்து பஜயிலில் அதடச்சாரு!

  • 10. "த"வரிதசப்ொட்டு

    தடதட என்று ஓடி வந்தார்

    தாடி தவத்த காதர் ொய்

    திகு திகு என்று எரிகிறதாம்

    தீப்ெிடித்து ஒரு வடீு

    துள்ைி அதனவரும் எழுந்தார்கள்

    தூக்கம் அதனவரும் பதாதலத்தார்கள்

    பதருலவ அங்லக கூடியது

    லததவயான உதவிகள் பசய்தது

    ததரியம் சிறிதும் குதறயாமல்

    பதாண்ணூறு நிமிடம் லொராடினர்

    லதாதகப்ொடி ஜனங்கபைல்லாம்

    பதௌலத் லெகம் வடீ்டாதர

    ெத்திரமாக காப்ொற்றினர்!

  • 11. "வ"வரிதசப்ொட்டு

    வயலூர் என்பறாரு கிராமத்ததலய

    வாருங்கள் லொய் ொர்த்து வரலாம்

    விைாக்கள் பகாண்டாடும் சமயத்திலல

    வரீ விதையாட்டுக்கள் அங்குண்டு

    வுொத்தியாயரிடம் ெயின்றிடலவ

    வூருக்குள்லை ெள்ைியுண்டு

    பவட்டியாய் பொழுதத கைிக்காமல்

    லவதல பசய்யும் மக்களுண்டு

    தவதக ஆறும் அங்குண்டு

    பவான்றாய் நன்றாய் வசித்திடலவ

    லவாட்டு வடீுகளும் அங்குண்டு

    பவௌவால் வந்து ெைம் தின்னும்

    பசவ்வாதை மரங்களும் அங்குண்டு!

  • 12. "ய"வரிதசப்ொட்டு

    யப்ொ யப்ொ ஐயப்ொ

    யாதன வருது ொரப்ொ

    யிறங்கி கீலை வருதப்ொ

    யரீல் குதலயும் நடுங்குதப்ொ

    யுத்தம் மனசுக்குள் நடக்குதப்ொ

    யூர்யா கதட முன் நிக்குதப்ொ

    பயத்ததன அைகாய் தும்ெிக்தகதய

    லயந்தி தட்சதண லகக்குதப்ொ

    தய தய என்று நடுங்கும் உன்தன

    பயான்றும் பசய்யாத யாதனயப்ொ

    லயாகம் வருலம நம்ெப்ொ

    பயௌவனம் மிக்க யாதனயிடம்

    அய்லயா என்று ெயப்ெடாதப்ொ!