1ம், 2ம்இராஜாக்கள்.thehandofjesus.com/lessions/1st and 2nd.pdf2 1ம...

122
1, 2, இராஜாக. இராஜாக இரவேலகளி 971-852 கி.ம உள கால பகதியி சரதிரதகிறத. தாேீதி இதிகாலதி ஆரபதி, சாலலாவானி ஆரபகாலம இரவேலி கிதயான காலபகதியாஇரதஎன பதியபளத. 931 உழ பிரசதனயி காரணாக இராஜிய 10 வகாதிரக ஒர இராஜிய ாக, இர வகாதிரக வேலறார இராஜியாக ாறியன. லதக இராஜிய அகாசியாேி காலபகதியட நிதறக ேத.1,2, இராஜாக பதக உதயி ஒர பதகாகவே இரதன. இதே இத சரதிரதகிறன, இரவேலகளி ஆேிகரய நிலதயி ே ீசிதயஇத கிறத, இத இராஜிய வதாேிகதளய ேிபரகிறத. வதேனக பயத ோத இராஜாகதளய பாேதி ோத இராஜகளி ோதகதய வேபிரத காகிறத.

Upload: others

Post on 22-Oct-2020

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 1ம், 2ம், இராஜாக்கள்.

    இராஜாக்கள் இஸ்ரவேலர்களின் 971-852 கி.மு உள்ள காலப் பகுதியின் சரித்திரத்தத கூறுகின்றது. தாேதீின் இறுதிக்காலத்தின் ஆரம்பத்தில், சாலலாவ ானின் ஆரம்பகாலமும் இஸ்ரவேலின் கித யான காலப்பகுதியாக இருந்தது எனப் பதியப்பட்டுள்ளது. 931 இல் உள்ளூர் பிரச்சதனயின் காரண ாக இராஜ்ஜியம் 10 வகாத்திரங்கள் ஒரு இராஜ்ஜிய ாகவும், இரண்டு வகாத்திரங்கள் வேலறாரு இராஜ்ஜிய ாகவும் ாறியன. லதற்கு இராஜ்ஜியம் அகாசியாேின் காலப்பகுதியுடன் நிதறவுக்கு ேந்தது.1,2, இராஜாக்கள் புத்தகம் உண்த யில் ஒரு புத்தக ாகவே இருந்தன. இதே இதன் சரித்திரத்ததக் கூறுகின்றன, இஸ்ரவேலர்களின் ஆேிக்குரிய நிலத யின் ேழீ்ச்சிதயயும் இது கூறுகின்றது, இதன் இராஜ்ஜிய வதால்ேிகதளயும் ேிபரிக்கின்றது. வதேனுக்கு பயந்து ோழ்ந்த இராஜாக்கதளயும் பாேத்தில் ோழ்ந்த இராஜக்களின் ோழ்தகதய வேறுபிரித்தும் காட்டுகிறது.

  • 2

    1ம்,2ம் இராஜாக்கள்.

    971. கி.மு. தாேதீின் ரணமும், சாலலாவ ான் அரசனும்.

    931. இராஜ்ஜியம் பிரிக்கப்பட்டது. இஸ்ரவேல், யூதா

    874. ஆகாப் இஸ்ரவேலின் ராஜாோனான். எலியாேின் ஊழிய ஆரம்பம்

    பின்னணி. 1 இராஜாக்கள் இஸ்ரவேலர்களின் 971-852 கி.மு உள்ள காலப் பகுதியின் சரித்திரத்தத கூறுகின்றது. தாேதீின் இறுதிக்காலத்தின் ஆரம்பத்தில், சாலலாவ ானின் ஆரம்ப காலமும் இஸ்ரவேலின் கித யான காலப்பகுதியாக இருந்தது எனப் பதியப்பட்டுள்ளது. 931 இல் உள்ளூர் பிரச்சதனயின் காரண ாக இராஜ்ஜியம் 10 வகாத்திரங்கள் ஒரு இராஜ்ஜிய ாகவும், இரண்டு வகாத்திரங்கள் வேலறாரு இராஜ்ஜிய ாகவும் ாறியன. லதற்கு இராஜ்ஜியம் அகாசியாேின் காலப்பகுதியுடன் நிதறவுக்கு ேந்தது.1,2, இராஜாக்கள் புத்தகம் உண்த யில் ஒரு புத்தக ாகவே இருந்தன. இதே இதன் சரித்திரத்ததக் கூறுகின்றன, இஸ்ரவேலர்களின் ஆேிக்குரிய நிலத யின் ேழீ்ச்சிதயயும் இது கூறுகின்றது, இதன் இராஜ்ஜிய வதால்கதளயும் ேிபரிக்கின்றது.

    எழுதியவர்.- யார் என்று லதரியாது. சிலவேதள எவர ியாோக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. சாலலாவ ானின் ற்றநடபடிக்தககளும், அேன் லசய்ததே அதனத்தும், அேனுதடய ஞானமும், சாலலாவ ானுதடய நடபடிக்தகப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது(11:41), இது இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப்புத்தக ாகும். (14:29). அத்துடன் யூதாேின் ராஜாக்களின் சரித்திரப் புத்தகங்களு ாகும்.

    காலம்- இன்று ட்டும்,வதசம் முழுேதும் நீதி குதறந்தளோகவே காணப்பட்டது, இததனவய 1,2, இராஜாக்கள் கூறுகின்றன. (12:19; 2 17:23, 34, 41)

  • 3

    அவனக ான நிகழ்வுகள் இந்தப்புத்தகத்தில் பதியப்பட்டுள்ளன. லதற்கு இராஜ்ஜியத்தின் கதடசி காலப்பதிவுகளாகும். 630–600 கி.மு. இது இருக்கின்றது.

    இடம்.- அவனக ாக எருசவல ாக இருக்கலாம், எழுத்தாளரின் அவனக பதிவுகள் நீதி ன்றப் பதிவுகளாகக் காணப்படுகின்றன. லதற்கு இராஜ்ஜியம் ேழீ்சியதடந்தபின்பு அதன் சரித்திரப்பதிவுகள் எருசவல ிற்குக் லகாண்டு ேரப்பட்டுள்ளன

    ந ாக்கம்:-

    • இஸ்ரவேலின் இராஜாக்கள் தங்களுதடய வதசத்தின் சரித்திரத்திற்கான தீர்க்க தரிசனங்கதள ஞாபகப்படுத்தப்பட வேண்டியேர்களாக இருந்தார்கள். கர்த்தருக்கு கீழ்ப்படிதல் லேகு ானத்ததக் லகாண்டுேரும். கீழப்படியாத தண்டதனதயக் லகாண்டுேரும்.

    • தீர்க்கதரிசனக் லகாள்தக எல்லா இஸ்ரவேலர்களுக்கும் லபாருத்தம். அதாேது இது அரசர்களுக்கு ிகவும் அேசிய ானதாகும்.

    • ேிவேச ான தீர்க்கதரிசனங்கள் நிதறவு லசய்யப்பட்ட அறிக்தககளுடன், 1ம் 2ம் இராஜாக்கள் காலத்திற்குக் காலம் ேிசுோசிகளுக்கு ஞாபகப்படுத்துகின்றது, (: 2:26-27; 13:1-10; 15:25-32; 16:8-14, 29-34).

    பிரதான சம்பவங்கள்.

    • சாலலாவ ான் எல்வலாரிலும் அதிக ாக ஞானமுள்ள னிதனாக இருந்தான், ஆனாலும் அேரது துன்பங்கள் குறித்து 1இராஜாக்கள் புத்தகத்தில் பதிவு லசய்யப்பட்டுள்ளது, (4:31), இேர் அதிக லசல்ேத்துக்கும். லபண்களுக்கும் அடித யானார் (10:14–11:13).

    • இதில் இஸ்ரவேலின் முதலாேது ஆலயம் கட்டப்பட்டதும், பிரதிஸ்தட பண்ணப்பட்டதும் பதிவு லசய்யப்பட்டுள்ளது. அது 4 நுற்றாண்டுகளுக்கு இருந்தது. (968–586 கி.மு.).

    • சாலலாவ ானின் ஆட்சிக்காலத்தில், இஸ்ரவேல் லபரிய வதச ாக இருந்தது. இந்த நாள் இஸ்ரவேதலேிட ிகவும் லபரிதாக இருந்தது. தாேதீினால்

  • 4

    லபற்றுக் லகாள்ளப்பட்ட லசல்ேங்கதளக் லகாண்டு, சாலலாவ ான் இராஜ்ஜியத்ததப் லபரிதாக்கினார். (4:24; 2சாமு. 8:1-18).

    • 17:22வேதாக த்தில் கூறப்பட்டுள்ள எட்டு உயிர்த்லதழுதலில் முதலாேது உயிர்த்லதழுததலப் பதிவு லசய்துள்ளது.

    சுருக்கம்

    1. அத தியான ேருடங்கள். 2. இஸ்ரவேலர்களின் ஆேிக்குரிய யுத்தம். (1:1–11:25) 3. சாலலாவ ானின் முடி சூட்டுேிழாவும், அேரது ஆரம்ப லேற்றிகளும்(1–

    2)

    4. சாலலாவ ான் தன்னுதடய சவகாதரனாகிய அவதானியாதே லேற்றி லகாள்ளுதல்.(2:13-25)

    5. தாேதீு ரண தடயும் காலம் ச ீபித்தவபாது, அேன் தன் கு ாரனாகிய சாலலாவ ானுக்குக் கட்டதளயிட்டதே. ( 2:1-12)

    6. ஆசாரியனாகிய அபியத்தாதர சாலலாவ ான் லேற்றி லகாள்ளுதல். (2:26-27)

    7. சாலலாவ ான் வயாோப்தப லேற்றி லகாள்ளுதல். (2:28-35) 8. குழப்பக்காரனாகிய சிவ யிதய சாலலாவ ான் லேற்றி லகாள்ளுதல்.

    (2:36-46)

    9. சாலலாவ ானின் திறன்,லசல்ேம், எல்தலகள், குழுக்கள். (3–4) 10. சாலலாவ ானின் ஆலயம். (5–8) 11. ஆயத்தம் (5) 12. கட்டு ானம் (6–7) 13. பிரதிஸ்தட (8) 14. சாலலாவ ானின் வ லதிக லேற்றிகளும் லபாக்கிேங்களும். (9–10) 15. லேற்றிகளும் லபாக்கிேங்களும் ேிபரிக்கப்படுதல். (9) 16. லபாக்கிேங்களும் சீபா இராணியினால் இச்சிக்கப்படுதல். (10:1-13) 17. லபாக்கிேங்கள் ேிபரிக்கப்படுதல். (10:14-29) 18. சாலலாவ ானின் ீறுதல்களும் ேழீ்ச்சியும். (11:1-25)

    ஒழுங்கீனமான வருடங்கள்.

    1. இஸ்ரவேலர்களின் குடியியல் யுத்தம். (11:26–22:5

  • 5

    2. லயலராலபயாம், முதலாேது ேடக்கு அரசன் (11:26–14:20) 3. லயலராலபயாம், சாலலாவ ானுக்கு எதிராகப் புரட்சி லசய்தல். (11:-40) 4. சாலலாவ ானின் ரணம். (11:41-43) 5. லயலராலபயாம்,லரலகாலபயாமுக்கு எதிராகப் புரட்சி லசய்தல். (12:1-15) 6. லயலராலபயாம் 10 ேடக்கு வகாத்திரங்கதள ஆளுதல் (12:16–14:20) 7. லரலகாலபயாம் முதலாேது லதற்கு அரசன். (14:21-31) 8. அபியாம் இரண்டாேது லதற்கு அரசன். (15:1-8) 9. ஆசா, மூன்றாேது லதற்கு அரசன். (15:9-24) 10. நாதாப், பாோ என்பேர்கள் இரண்டாம் மூன்றாம் ேடக்கு

    அரசர்களாோர்கள். (15:25–16:7) 11. ஏலா, சிம்ரி, என்பேர்கள் நான்காம் ஐந்தாம் ேடக்கு அரசர்களாோர்கள்

    (16:8-20)

    12. உம்ரிதய , ஆறாேது ேடக்கு அரசன். (16:21-28) 13. ஆகாப், ஏழாேது ேடக்கு அரசன். (16:29–22:40 14. லகாள்தக தகேிடல் (16:29-34) எலியாவுடன் இணங்குதல் (17–19) 15. லபன்கதாத்துடன் இணங்குதல். (2) 16. நாவபாத்துடன் இணந்து லகாண்டார். (21) 17. வயாசபாத்துடன் இதணந்து லகாண்டார். (22:1 18. வயாசபாத் , நான்காேது லதற்கு அரசன்.(22:41-50) 19. அகாசியா, எட்டாேது ேடக்கு அரசன். (22:51-53,

    அமமதியான வருடங்கள்:

    ஆவிக்குரிய யுத்தம் (1:1–11:25) 1:1-4 . அரசதனச் சுக ாகதேத்திருத்தல்.

    தாேதீு ராஜா ரணப்படுக்தகயில் இருந்தபடியால், அேதரப் பரா ரிப்பதற்கும், அேதரச் இரேில் சூடாகதேத்திருப்பதற்கும், ஒரு இளம் லபண்தண அேரது ஊழியர்கள் கண்டுபிடித்தார்கள். அேர் அேளுடன் பாலியல் உறவு தேத்துக் லகாள்ளேில்தல.(1:4).

    1:5-10 . புரட்சி சசய்வதற்கு அநதானியா வந்தார்.

    தாேதீின் மூத்த கனாகிய அவதானியா, தன்தனத் தாவன ராஜா என்று அறிேித்தார். அேர் இராணுேத் ததலேனாகிய வயாோப்பினதும்,

  • 6

    ஆசாரியனாகிய அபியத்தாரினதும் ஒத்தாதசதயப் லபற்றுக் லகாண்டார்கள். ஆனால் அேர்கள் தீர்க்கதரிசியாய நாத்தான் வேலினதும், சாலலாவ ானினதும் உதேிதயக் வகரேில்தல. இேர் தன்னுதடய ஒன்றுேிட்ட சவகாதரனாகிய அப்சவலாத ப் வபால கிளர்ச்சியில் ஈடுபட்டார். (2சாமு. 15–18), அவதானியா ிகவும் அழகுள்ளேர். (1:6).

    1:11-27 இறந்து சகாண்டிருக்கும் தாேதீிற்கு இந்த புரட்சிபற்றி நாத்தான்வேலும் பத்வசபாளும் அறிேித்தார்கள். இதனால் தாேதீு தனக்குப்பின்பு சாலலாவ ாவன ராஜா என்று அறிேித்தார்.

    1:28-40 எனக்குப்பின்பு சாசலாநமான் அரசன்

    தனக்குப்பின்பு சாலலாவ ான்தான் அரசன் என்று தாேதீு ராஜா பத்வசபாளுக்கும் நாத்தான்வேலுக்கும் உறுதியளித்தார், அத்துடன் உடனடியாக சாலலாவ ாதன முடிசூட்டும்படியும் அறிேித்தார். முடிசூட்டுேிழா ிகவும் சிறப்பாக இடம்லபற்றது. (1:38-40 தாேதீுதடய லசாந்த கழுததயிவலவய சாலவ ான் முடிசூட்டு ேிழாேிற்கு ேலம்ேந்தார்.(1:33, 38), இந்தச் லசயற்பாடு, தான்தான் தாேதீின் ோரிசு என்பதற்கான அதடயாள ாகும். ( 1:44). கழுததயில் ேலம்ேருதல் என்பது கனத்துக்குரியதும், அரச இராஜ்ஜியத்தின் ஆரம்பத்திற்கான அதடயாள ாக வ ற்கத்திய கலாச்சாரம் உள்ளது.

    1:41-49. மற்றய சகாண்டாட்டாங்கள் பயத்மத உருவாக்கின.

    அவதானியாவும் அேரது உதேியாளர்களும் முடிசூட்டுேிழாேில் இருந்த வபாது, சாலலாவ ானுதடய முடிசூட்டுேிழாேின் ஆர்ப்பரிப்பின் சத்தத்ததக் வகட்டனர். சாலலாவ ானுக்குப் பயந்ததினால், அவதானியாேின் உதேியாளர்கள் அதனேரும் அவதானியாதே ேிட்டு ஓடிேிட்டார்கள் சாலலாவ ானின் முடிசூட்டுேிழா, தாேதீு இறந்தபின்பு நடந்திருந்தால், அவதானியாேின் புரட்சி லேற்றிலபற்றிருகக்கூடும். 1:50-53. கிளர்ச்சி சசய்தவன் மனம்திரும்பியபடியால் ன்னடத்மதயில் விடப்பட்டான்.

  • 7

    அவதானிய சாலலாவ ானுக்குப் பயந்ததினால், தன்னுதடய பாதுகாப்புத் வதடி வதோலயத்திற்குள் ஓடினான். சாலலாவ ான், அேன் பிரச்சதன ஒன்றும் லசய்யா லிருக்கும் காலம் ேதர அேன் லகால்லப்பட ாட்டான் என்று ோக்களித்தான். சாலலாவ ான் அவதானியாவுக்கு முழு ன்னிப்தபயும் லகாடுக்கேில்தல.

    2:1-12 பூமியில், தாவதீின் கமடசி வார்த்மத.

    ரணம் லநருங்குேதத அேதானித்த தாேதீு, சாலலாவ ானுக்கு சில அறிவுதரகதள ேழங்கினார். நியாயப்பிர ாணத்ததக் காத்துக் லகாள்ளும்படி தாேதீின் குடும்பத்தாருக்கு கர்த்தர் லகாடுத்த ோக்குறுதிகதள தேத்து, தாேதீு, சாலலாவ ானுக்கு நியாயப்பிர ாணத்ததக் காத்து நடக்கும்படி வேண்டிக் லகாண்டார். அத்துடன் வயாோப்தபயும், சீவ யிதயயும் தண்டிக்கும்படியும், ஆனால் பர்சிலாயின் குடும்பத்திற்கு இரக்கம் காட்டும்படியும்வேண்டிக் லகாண்டார்.(2சாமு. 17:27-29; 19:31-39). அதன்பின்பு தாேதீு தன்னுதடய 70ேது ேயதில் ரித்தார்.( 2சாமு. 5:4-5). 40 ேருடங்கள் (2:11) சிறப்பான ஆட்சி இடம்லபற்றது. சாலலாவ ானின் ஆட்சிக்காலம் 40 ேருடங்களாகும். (971–931 கி.மு), ஆனால் சில அரசர்கள் அந்த அளவுக்கு அரசாண்டார்கள். சாலலாவ ான் அரசாட்சி லசய்யத் லதாடங்கியபின் நல்ல ஆட்சி இடம்லபற்றது. (2:12).

    2:13-25 தன்னுமடய முரட்டாட்டத்தினால் வாளினால் மரணமமடந்தான்.

    அவதானியா, பத்வசபாளிடம், அபிோதக ேிோகம் லசய்து தரும்படி சாலலாவ ானிடம் வகட்கும்படி வேண்டிக் லகாண்டான். (1:1-4). இதத ஒரு சதியாகக் கருதி சாலலாவ ான் அவதானியாதேக் லகாதல லசய்தான்.

    2:26-27 தாவதீின் ிமித்தம் பாதுகாக்கப்பட்டார்.

    ஆசாரியனாகிய அபியத்தார் அவதானியாவுக்கு உதேி லசய்திருந்த வபாதிலும் சாலலாவ ான் அபியத்தாரின் உயிதர தாேதீிற்கு நீண்டகாலம் ஒத்தாதசயாக இருந்தபடியால் தப்பேிட்டார். ஆனால் அப்படிவய கர்த்தர் சீவலாேிவல ஏலியின் ேடீ்டாதரக்குறித்துச் லசான்ன

  • 8

    ோர்த்தததய நிதறவேற்றும்படியாக, சாலலாவ ான் அபியத்தாதரக் கர்த்தருதடய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்வபாட்டான். ( 1சாமு. 2:30-36).

    2:28-35 இேரும் அவதானியாதேப் வபாலவும் வயாோப்தபப் வபாலவும், வதோலயத்தில் அதடக்கலம் வதடிக் லகாண்டார். (1:50). ஆனால் சாலலாவ ான் தகப்பனாரின் ஆவலாசதனப்படி (2:5-6), அேர் லபனாய்யாதேக் லகாதலலசய்து, அந்த இடத்திற்கு வயாோப்தப இராணுேத் ததலத யாக நிய ித்தார், ஆனால் சாவதாக் என்பேதர அபியத்தாரின் ஆசாரியப் பதேிக்கு நிய ிக்கப்பட்டார். (2சாமு. 15:23-29).” நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி லசய்யத்தக்க உண்த யான ஒரு ஆசாரியதன எழும்பப் பண்ணி, அேனுக்கு நிதலயான ேடீ்தடக் கட்டுவேன்; அேன் என்னால் அபிவேகம் பண்ணப்பட்டேனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துலகாள்ளுோன். (1சாமு. 2:35). சாவதாக்கின் சந்த்தியினர் பற்றி எவசக்கிவயலின் குறிப்புகள். இதத ஏற்றுக் லகாள்கிறது.எசசக.் 40:46)

    2:36-46. அவர் கீழ்ப்படியாமல், சவளிநயறி, மரித்தார்.

    அவதானியாேின் கிளர்ச்சியில் சீவ யி பங்கு லகாள்ளாதிருந்த வபாதிலும், இேதரக் குறித்து தாேதீு சாலலாவ ாதன எச்சரித்திருந்தார். ஏலனனில் அேன் தாேதீதத் தூேித்திருந்தான். (2:8-9) சீவ யிக்கு குறிக்கப்பட்ட எல்தலக்குள் நட ாடுேதற்கு சாலலாவ ான் அனு தி அளித்திருந்தார், அேர் எல்தலதயக் கடக்கும் வநரத்தில் லகால்லப்படுோன்.

    3:1 பல மமனவியர்களில் முதலாவதனவள்.

    சாலலாவ ான் எகிப்தின் ராஜாவுடன் ஒப்பந்தம் ஒன்தற ஏற்படுத்தி, அேரின் கதளத்திரு ணம் லசய்தான், இேவள லேளிநாட்டு தனேிகளில் முதலாேதானேள். அேர்களின் ேிக்கிரக ஆராததனயின் நி ித்தம் தீர்க்கதரிசிகள் இந்தத் திரு தணத்தத எதிர்த்தர்கள். இதற்கு ஏற்றாற்வபால இந்தப் லபண் கர்த்தரின்

  • 9

    ேிசுோசியாக ஒருவபாதும் ேரவேயில்தல. இந்தக் கல்யாணம் ேியாபார வநாக்கத்ததயும், இராணுே வநாக்கத்ததயும் லகாண்டதாக இருந்தது.

    3:2-4 அவன் கர்த்தமர ந சித்தான் ஆனால்....3:1

    இது சாலலாவ ான் கர்த்தருக்கு ஒரு ஆலயத்ததக் கட்டவேண்டும் என்று ேிரும்பினான் என்பததச் சுட்டிக் காண்பிக்கின்றது. அந்நாட்கள் ட்டும் கர்த்தருதடய நா த்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்ததினால், ஜனங்கள் வ தடகளிவல பலியிட்டு ேந்தார்கள்.3:2 பலியிடுேதற்கு வேறு இடம் இல்லாதபடியால் அங்கு பலியிட்டார்கள் என்று சாட்டுப் வபாக்குச் லசான்னார்கள். (3:3)இந்தச் லசயற்பாடுகள் கர்த்தருக்கு லேறுப்தப உண்டுபண்ணியது. ஆனால் உண்த யான ேிசுோசிகள் அங்கு பலியிடேில்தல. (எண்ண. 33:50-56).

    3:5-15 “இது உங்களுதடயது, இதற்குப் லபயரிடுங்கள்”.

    சாலலாவ ான் ேிரும்புேததக் கர்த்தர் லகாடுத்து ேந்தார், அத்துடன் சாலலாவ ான் வதசத்தத ஆளுேதற்கான ஞானத்ததக் வகட்டார். லசல்ேத்ததேிட ஞானம் லபரியது என்பதத ஏற்றுக் லகாண்டார்.(பிரச. 7:11). ஏலனனில், கர்த்தரிடம் அேர் லசல்ேத்ததக் வகட்கா ல் ஞனத்ததக் வகட்டார், ஆனாலும் அேர் வகட்காத லசல்ேத்ததயும் கர்த்தர் அேருக்குக் லகாடுத்தார்.l (3:13-14).

    3:16-28. அந்த ாளில் ஞானம் குழந்மதமயக் காப்பாற்றியது.

    இரண்டு தாய் ார் ஒரு குழந்ததக்கு உரித லகாண்டாடிய வபாது, குழந்தததய இரண்டு துண்டுகளாக லேட்டி, ஆளுக்கு பாதி லகாடுக்கும் ேண்ணம் கூறிய வபாது, உண்த யான தாய் கண்டு பிடிக்கப்பட்டாள். சாலலாவ ானின் இந்தத் தீர் ானம் லகாடூர ாகத் வதான்றிய வபாதிலும், அந்த ேழக்தகப் லபாறுத்த ட்டில் ிகவும் ஞானமுள்ளதாகக் காணப்பட்டதால் இஸ்ரவேல் முழுேதும் இேதரப் பாராட்டியது.

  • 10

    4:1-19. அவருமயடய அமமச்சர் குழுவும், குசினி அமமச்சர் குழுவும்.

    4:1-6 தாேதீின் காலத்ததப் வபால சாலலாவ ான், அரச, ப ோரச்ப்சவகரக்ள், தத் ததலேர்கதளப் பட்டியலிட்டான். (2சாமு.8:15-18), அந்தப்பட்டியில் இராஜ்ஜியத்தின் உறுதிதயயும், ஒழுங்தகயும் பிரதிபலித்தது. 4:7-19. சாலலாவ ானுதடய 12 ஆளுநர்களும், ற்றப் லபாறுப்புக்கதளயும் லகாண்டேர்களாய் இருந்தார்கள், தன்னுதடய ேடீ்டிற்குத் வததேயான உணவுகதள வ ற்பார்தே லசய்து ேழங்கினார்கள். தாேதீு இஸ்ரவேலின் ததலநகரின் எல்தலகதள ேிஸ்தரித்த வபாது, சாலலாவ ான் கட்டிடவேதலகதள நிர் ாணித்தார்.

    4:20-28 எல்நலாரும் சமாதானத்துடனும் ஆசரீ்வாதத்துடனும் இருந்தார்கள்.

    இந்தக்காலத்தில் சாலலாவ ான் குடும்பமும், வதசத்தார் அதனேரும் ச ாதானத்துடனும் கிழ்சியுடனும் இருந்தார்கள். இது உண்த யில் இஸ்ரவேலின் லபாற்கால ாகும், ஆலயமும், இன்னும் பல கட்டிடங்களும் இததனக் கூறுகின்றன.

    4:29-34 சாசலாநமானின் புகழ் எங்கும் பரவியது.

    சாலலாவ ான் எல்வலாதரப்பார்க்கிலும் ஞானமுள்ளேராக இருந்தார். அேருதடய ஞானத்திற்காகேல்ல, ஆனால் அேருதடய இயல்பான அறிேிற்காக எல்லாத் வதசத்தாராலும் அறியப்பட்டிருந்தார். 4:32. வேதாக த்திலுள்ள நீதில ாழிகளில் அவனக ானேற்தற சாலலாவ ான் எழுதியிருந்தார். அேர் வ லும் இரண்டு வேதாக ப் புத்தகங்களான பிரசங்கி, உன்னதப்பாட்டு என்பதேகதளயும் எழுதியுள்ளார்.

    5:1-12 எனக்கு உம்முமடய உதவி நதமவ.

    தீருேின் ராஜாோகிய ஈரா ிடத்தில் ஆலயம் கட்டுேதற்கும் வததேயான சகல ரத்தளபாடங்கதளச் லசய்ேதற்கான ரங்கதளத் தந்துதவு ாறு வகட்டிருந்தார், அதேகள் யாவும் சிறப்பாகச் லசய்து முடிக்கப்பட்டன. ஈராம், சாலலாவ ாதன ஒரு சிறந்த அரசனாக எற்றுக்

  • 11

    லகாண்டார். (5:7), இேற்றிற்குப் பதிலாக உணவுேதககதளத் தந்துதவு ாறு வகட்டுக் லகாண்டார். சாலலாவ ான் அேருக்கு ேருேம் வதாறும், கப்பலில் தானியங்கதள அனுப்பினார், இரண்டு வதசத்தாருக்கு ிதடயில் ச ாதானம் இருந்தது.

    5:13-18. 180,000 நவமலயாளர்கள் , 3,300 நமற்பார்மவயாளர்கள்.

    வேதலகாரரும், 3,300 வ ற்பார்தேயாளரும், அதனுடன் ஆலயக் கட்டிடத்திற்கான கற்களும், ரங்களுடன் வேதலகள் லதாடங்கப்பட்டன. இந்தப் லபருந் லதாதகயான வேதலகாரதரக் லகாண்டு வேதல லசய்ேதத இராஜாக்களின் குணங்களுக்கான சாமுவேலின் எச்சரிக்தகதய ஞாபகப்படுத்துகின்றது. (1சாமு.8:10-18,14:47-52) லகாத்தடித த்தனம் கர்த்தருக்கு அருேருப்பானது, இஸ்ரவேலின் பகுதிகளில் இது இடம்லபற்றது. இந்த லகாத்தடித வேதல லசய்தேர்களில் லபரும்பாலாவனார் இஸ்ரவேலர்கள் அல்லாதேர்கள் என்று 2 நாளாக ப்புத்தகம் கூறுகின்றது. (2 நாள2:17-18; 8:9,)

    6:1-13 கட்டிட அடித்தளம், பகுதி 1.

    சாலலாவ ானின் ஆலயத்தின் நீள அகலத்தத எழுத்தாளன் ேிபரிக்கின்றார், அேர் அடித்தளத் திட்டத்தத ேிளக்குகின்றார். ஆலயம் ஏறக்குதறய 90 x 30 x 45 அடி உயரத்ததக் லகாண்டது, —இது ஆசாரிப்புக் கூடாரத்தின் இரண்டு டங்கு அளேிதனக் லகாண்டதாகும். சாலலாவ ான் ஆலயத்ததக் கட்டிமுடித்தவபாது, கர்த்தர் இஸ்ரவேலர்களுடன் உடன்படிக்தகதயப் புதுப்பித்தார். ஜனங்கள் யாேரும் கர்த்தருக்கு ேிசுோச ாக இருந்தால், அேர் ோக்களித்த யாேற்தறயும் லகாடுப்பதற்கு ஆயத்த ாக இருந்தார்.(6:11-13).

    6:14-38 கட்டிட அடித்தளம், பகுதி 1. இப்வபாது, எழுத்தாளர் ஆலயக் கட்டிடத்தின் உள்பகுதியின் அலங்காரப் லபாருட்கள் பற்றி எழுதுகின்றார். ஆலயத்துச் சுேர்களின் உட்புறத்தத, தளம் லதாடங்கிச் சுேர்களின் வ ல் ச்சு ட்டும், வகதுருப்பலதககளால் மூடி, இப்படி உட்புறத்தத ரவேதலயாக்கி, ஆலயத்தின் தளத்தத வதேதாரி

  • 12

    ேிருட்சங்களின் பலதககளால் தளேரிதசப்படுத்தினான். அததப் பசும்லபான் தகட்டால் மூடினான்; வகதுரு ரப் பலிபடீத்ததயும் அப்படிவய மூடினான். சந்நிதி ஸ்தானத்தில் ஒலிே ரங்களால் இரண்டு வகருபனீ்கதளச் லசய்து தேத்தான்; ஒவ்லோன்றும் பத்துமுழ உயர ாயிருந்தது. ஏழுேருடங்களுக்குப் பின்பு கட்டிடவேதலகள் யாவும் 960 கி.மு.இல் லசய்து முடிக்கப்பட்டன. (6:37-38). இது பாபிவலானியர்கள் கி.மு. 586 இல் தீக்கிதரயாக்கப்படும்ேதர 374 ேருடங்களுக்கு நிதலநின்றது.

    7:1-12 அவருமடய தனிப்பட்டதும், சபாதுவானதுமான மாளிமககள்.

    சாலலாவ ான் தனக்கு இரண்டு ாளிதககள் உட்பட பல ேடீுகதளக் கட்டினான். (7:1-2), முதலாேது தனேிக்கு தனியாக ஒரு ேடீு கட்டினான். (7:8), தன்னுதடய அரச வேதலகளுக்காக பதடேரீருக்காக பல ேடீுகதளக் கட்டினான். (7:7), and a “Hall of Pillars” அத்துடன் ஒரு லபரிய ண்டபத்ததத் தூண்கள் நிறுத்திக் கட்டினான். (7:6).

    7:13-51. மகவிமனஞர்களும் அவருமடய மகத்திறனும்.

    ஆலயத்தினதும், கட்டிடத்தினதும் தகவேதலகளதனத்தும் ஈராம் என்பேனால் லசய்யப்பட்டது, இேன் இேன் நப்தலி வகாத்திரத்தாளாகிய ஒரு தகம்லபண்ணின் கன்; இேன் தகப்பன் தீருநகரத்தானான கன்னான்; இேன் சகலேித லேண்கல வேதலதயயும் லசய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உள்ளேனாயிருந்தான்; (7:13-14, 40, 45). இேருதடய வேதலகள் 7 : 15—50 இல் கூறப்பட்டுள்ளது. இவ்ேித ாய் இராஜாோகிய சாலலாவ ான் கர்த்தருதடய ஆலயத்துக்காகச் லசய்த வேதலகலளல்லாம் முடிந்தது; அப்லபாழுது சாலலாவ ான் தன் தகப்பனாகிய தாேதீு பரிசுத்தம் பண்ணும்படி வநர்ந்துலகாண்ட லேள்ளிதயயும் லபான்தனயும் பணிமுட்டுகதளயும் லகாண்டுேந்து, கர்த்தருதடய ஆலயத்தின் லபாக்கிேங்களில் தேத்தான். (7:51). தாேதீு, தாவன ஆலயத்ததக்கட்டுேதற்கு வயாசித்திருந்தான், (2சாமு. 7:1-17) அதன் வததேக்காகப் பல லபாருட்கதளச் வசகரிக்கவும் லதாடங்கினான் (2சாமு. 8:11).

  • 13

    8:1-11 ஆசாரிப்புக் கூடாரத்திலிருந்து ஆலயத்திற்கு.

    சாலலாவ ானினால் ேழிநடத்தப்பட்ட ஆராததன நிகழ்ேின்வபாது உடன்படிக்தகப் லபட்டியானது ஆசாரிப்புக் கூடாரத்திலிருந்து ஆலயத்திற்குக் லகாண்டுேரப்பட்டது. இந்த இட ாற்றம் எருசவல ிலுள்ள ஒரு தலயிலிருந்து இன்லனாரு தலக்காகும்,— தாேதீின் நகரத்திலிருந்து, ேடக்குப்பக்க ாக தற்வபாது ஆலய பர்ேதம் என்று லசால்லும் பகுதிக்காகும். புதிய ஆலயத்தில் உடன்படிக்தகப் லபட்டிதேக்கப்பட்ட வபாது, வ கம் ஆலயத்தத நிரப்பிற்று, இதன் நி ித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்லசய்கிறதற்கு நிற்கக்கூடா ற் வபாயிற்று; கர்த்தருதடய கித கர்த்தருதடய ஆலயத்தத நிரப்பிற்று. (8:10-11), இது ஆசாரிப்புக்கூடாரம் பிரதிஸ்தட பண்ணப்பட்ட வபாது இருந்ததுவபால் இருந்தது. (யாதத்ிராகமம். 40:34-35).

    8:12-21. அவர் அவர்கமள ஆசரீ்வதிக்கத் சதாடங்கினார்.

    சாலலாவ ான் ஆலயத்ததக் கர்த்தருக்கு ஒப்புேித்தான். (8:12-13), அதன்பிற்பாடு கூடி இருந்தேர்கதள ஆசீர்ேதித்தான். அேர் கர்த்தர் இஸ்ரவேலர்களுக்குக் லகாடுத்த ோக்குறுதிகதள ஞாபகப்படுத்தினார். அேர் ஆலயத்ததயும் அதனுள்பள தேக்கப்பட்ட உடன்படிக்தகப் லபட்டிதயயும் அதடயாளப்படுத்தினார்.

    8:22-53 இந்த இடத்திலிருந்து ஏநறடுக்கப்படும் சஜபங்கமளக் நகள்பீராக.

    இதன் பிற்பாடு சாலலாவ ான் கர்த்தரிடத்தில் லஜபம் லசய்யத் லதாடங்கினார் கர்த்ததர இந்த ஆலயத்திற்குள் அடக்கிேிட முடியாது என்று அேர் இவதா, ோனங்களும் ோனாதி ோனங்களும் உம்த க் லகாள்ளாவத; நான் கட்டின இந்த ஆலயம் எம் ாத்திரம்? ஜனங்கள் யாேரும் கர்த்தருக்கு உண்த யுள்ளேர்களாக இருக்க வேண்டும் என்று அேர் லஜபம் லசய்தார். ஆனால் அேர்கள் பாேம் லசய்யும் வபாது கர்த்தர் அேர்கதள ன்னிக்கிறார். (8:31-32) அத்துடன் கர்த்தாவே அேர்கதள அேர்கள் பாேத்தின் நி ித்தம் முற்றுமுழுேது ாக

  • 14

    அழித்துப் வபாடாதிரும். (8:35-36, 46-52). இஸ்ரவேலர்கள் அல்லாத அந்நிய ஜாதிகள் உடது நா த்தத ேிசுோசித்து லஜபம் லசய்தால், அேர்களுக்கு உ து இரக்கத்ததக் காண்பிக்க வேண்டும் என்று வேண்டுதல் லசய்தார். (8:41-43). இஸ்ரவேலின் கர்த்தர் தன்னுடன் லதாடர்ந்தும் லதாடர்பில் இருக்க வேண்டும் என்று லஜபம் லசய்தார். (8:53; யாதத்ி. 19:5-6).

    8:54-61 அவர் உண்மமயுள்ளவர், ஆகநவ ீங்களும் உண்மமயுள்ளவர்களாய் இருங்கள்.

    சாலலாவ ான் பிற்பாடு, க்களுடன் வபசினார், கர்த்தர் உண்த யுள்ளேராக இருக்கிறபடியால், நீங்களும் உண்த யுள்ளேர்களாய் இருங்கள். 8:56 அேர் வயாசுோேின் ோர்த்ததகதள ஞாபகப்படுத்தினார். பல தீர்க்கதரிசிகளின் ேிளக்கங்கதளயும் ஞாபகப் படுத்தினார். (சயாசு. 21:45; 23:14). 8:22, 8:54, பதழய ஏற்பாட்டு ேிசுோசிகள் இரண்டு கரங்கதளயும் ோனத்து வநராக நீட்டி லஜபம் லசய்ோர்கள். (யாத.் 9:29-33; எஸ்றா 9:5; ஏசா. 1:15).

    8:62-66. 14 ாட்கள் பிரதிஸ்மட.

    ஆலயம் அலுேலக ரீதியாக பிரதிஸ்தட பண்ணப்பட்டது, ஆயிர ாம் தகனபலிகதளச் லசலுத்தினார், இததனத்லதாடர்ந்து 14 நாட்கள் பண்டிதக லகாண்டாடினார்கள். எல்லா இடமும் ிகுந்த சந்வதாச ாக இருந்தார்கள். அக்காலத்தில் தாவன சாலலாவ ானும், ஆ ாத்தின் எல்தல லதாடங்கி எகிப்தின் நதி ட்டும் இருந்துேந்து, அேவனாவட இருந்த லபரிய கூட்ட ாகிய இஸ்ரவேல் அதனத்தும் நம்முதடய வதேனாகிய கர்த்தருதடய சந்நிதியில் ஏழுநாளும், அதற்குப்பின்பு வேவற ஏழுநாளும், ஆகப் பதினாலு நாள்ேதரக்கும் பண்டிதகதய ஆசரித்தார்கள். 8:65

    9:1-9 இந்த ஆலயம் ீடிக்குமா, இது உங்கமளப் சபாறுத்தது.

    கர்த்தர் சாலலாவ ானுக்கு இரண்டாம் முதற வதான்றினார்.(3:5-14), இஸ்ரவேலர்கள் கர்த்ததரத் வதடினால் அேர்கள் ஆசீர்ேதிக்கப்படுோர்கள் என்று ோக்குப்பண்ணினார். அேர்கள் வேவற

  • 15

    லதய்ேங்கதள ேணங்குோராயின் இந்த புதிய அழகான ஆலயம் இடிக்கப்படும் என்றார். ீண்டு ாகக் கர்த்தர் சாலலாவ ானுக்கு 11:9-13. இலு காட்சியளித்தார்.

    9:10-14 அவனுமடய 20 கரங்கமள அவர் விரும்பவில்மல.

    தன்னுதடய ேிருப்பத்தின்படிலயல்லாம் தனக்குக் வகதுரு ரங்கதளயும், வதேதாரி ேிருட்சங்கதளயும், லபான்தனயும் லகாடுத்துேந்த தீருேின் ராஜாோகிய ஈராமுக்கு, ராஜாோகிய சாலலாவ ான் கலிவலயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்கதளக் லகாடுத்தான். ஈராம் தனக்குச் சாலலாவ ான் லகாடுத்த பட்டணங்கதளப் பார்க்கிறதற்குத் தீருேிலிருந்து புறப்பட்டு ேந்தான்; அதேகளில் அேன் பிரியப்படேில்தல. ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து லபான் அனுப்பியிருந்தான்.

    9:15-25 இந்தச் சசயற்பாட்டுக்கு என்ன விமல?

    (9:15), சாலலாவ ானின் கட்டிட வேதலத்திட்டத்தில் அதிக ான வேதலக்காரர் ேலுக்கட்டாய ாக வேதலோங்கப்பட்டார்கள், என்பது குறித்து குற்றம்பிடிக்கின்றார்கள். 9:20-22 இதன்படி அந்நியர்கள் ட்டும்தான் இந்த வேதலத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றது, ஆனால் இஸ்ரவேலர்களும் இதில் அடித ப்படுத்தப்பட்டார்கள் என்று 5:13 ம் 11:28 கூறுகின்றன. இப்படியான சாலலாவ ானின் லசயற்பாடுகள் அேருதடயா ராஜ்ஜியத்தில் பிளவுகள் ஏற்பட ேழிலசய்தது. (12:4).

    9:26-28 சாசலாநமான் மாலுமி.

    சாலலாவ ான் தன்னுதடய சாம்ராஜ்ஜியத்தத லசங்கடல்ேதர ேிரிபுபடுத்தினார். அங்கு அேர் கப்பல்கதளக்கட்டி ஆபிரிக்கா, அராபியா என்ற நாடுகளுக்கு வசதேயில் அ ர்த்தினார். ஏற்கனவே வயாப்பா பட்டணத்தில் துதறமுகம் இருந்தது. (2நாளா. 2:16), இஸ்ரவேல் இப்வபாது இரண்டு துதறமுகத்திலிருந்து ேியாரங்கதள நடத்தினார்கள்.

  • 16

    10:1-13 இமவகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்மல

    சாலலாவ ானின்லபரும் ஞானத்ததயும் லசல்ேத்ததயும் பற்றிக் வகள்ேிப்பட்டவபாது, இராணி வசாபா ேந்து பார்த்தவபாது பிர ித்துப் வபானார்கள்.

    10:14-29 உலகத்திநலநய அதிக ஞானவானும் சசல்வந்தனும்.

    11:1-8 . அவர்கள் கர்த்தரிடமிருந்து அவரது இருதயத்மதத் திரிப்பினார்கள்.

    சாலலாவ ான் நூற்றுக்கணக்கான தனேிகதளத் திரு ணம் லசய்துள்ளார், லபரும்பாலனேர்கள் அரசியல் வநாக்கங்கதளக் லகாண்டதேயாகும். இந்தத் திரு ணங்கள் யாவும் கர்த்தருதடய ேிருப்பத்திற்கு ேிவராத ாக நடந்ததேயாகும்.(11:2) இேர்கள் சாலலாவ ானின் இருதயத்ததக் கர்த்தரிட ிருந்து பிரித்து அசரின் தனேி ாரின் கடவுள்கதள ஆராதிக்கச் லசய்தார்கள். சாலலாவ ானின் அரசியல் திரு ணங்கள், அேருதடய ஆேிக்குரிய ோழ்க்தகதயப் பாழாக்கிேிட்டது. இப்படிப்பட்ட திரு ணத்தால் ஆேிக்குரிய பிரச்சதனகள் எற்படும். கர்த்ததர நம்பா ல் எகிப்தின் இரதங்கதள நம்புகிறேர்களுக்கு ஐவயா என்று கர்த்தர் கூறுகின்றார். (ஏசாயா. 30:1-3; 31:1).

    11:9-13 பாகால் வணக்கத்திற்கான பரிசுகள்.

    கர்த்தர் மூன்றாம் முதற சாலலாவ ானுக்கு காட்சி லகாடுத்தார், தநம்பிக்தகதயக் தகேிட்டதற்காக தன்னுதடய வகாபத்தத சாலலாவ ான் ீது காண்பித்தார். அத்துடன் இராஜ்ஜியம் அேரது குடும்பத்தத ேிட்டுப் பறிவபாகும் என்றும் கூறினார். உன்னுதடய தகப்பனாகிய தாேதீின் நி ித்தம் ஒரு வகாத்திரம் தப்பும் என்றார். ஒருேருதடய இருதயத்தத வேறு லதய்ேத்தின் பக்க ாக ாற்றுேது, (11:4)ஒருேருதடய இருதயத்தத கர்த்தரிட ிருந்து பிரிப்பதற்குச் ச ானதாகும். (11:9).

    11:14-25 எதிரிகள் வரத் சதாடங்கினார்கள்.

  • 17

    சாலலாவ ாதனக் தகேிட்ட பிற்பாடு, கர்த்தர் அேதன எதிர்ப்பதற்கான ததலேர்கதள உருோக்கினார். கர்த்தர் ஏவதா ியனாகிய ஆதாத் என்னும் ஒரு ேிவராதிதயச் சாலலாவ ானுக்கு எழுப்பினார்; இேன் ஏவதா ிலிருந்த ராஜகுல ானேன். ஆதாத் லபால்லாப்புச் லசய்தது ல்லா ல், வரவசான் சாலலாவ ானுதடய நாலளல்லாம் இஸ்ரவேலுக்கு ேிவராதியாகி, சீரியாேின்வ ல் ராஜாோயிருந்து, இஸ்ரவேதலப் பதகத்தான். (11:25). இேர் சாலலாவ ானின் ஆட்சிக்காலம் முழுேதும் பிரச்சதனகதளக் லகாடுத்துக் லகாண்வடயிருந்தான். (11:23-25). கர்த்தர் அன்னிய ஜதிகள் மூல ாக இஸ்ரவேதல நியாயம் தீர்க்கின்றார் என்பதத சாலலாவ ான் அறிந்திருந்தார். 8:46), அந்த நியாயத்தீர்ப்பிவல தான் அகப்படேதத சாலலாவ ான் அறியாதிருந்தான். ஒழுங்கீன ான ேருடங்கள். : இஸ்ரவேலின் உள்நாட்டு யுத்தங்கள்.(11:26–22:53)

    11:26-40. துண்டாக்கப்பட்ட சால்மவ கிளர்ச்சிமயக் சகாண்டு வந்தது.

    லயலராலபயாம் என்பேன் பராக்கிர சாலியாயிருந்தான் (11:28), இேர் சாலலாவ ானால், தன்னுதடய அடித கூலியாட்கதள வ ற்பார்தே லசய்ேதற்கு நிய ித்தான். ஒரு தீர்க்கதரிசியானேன் ஒருநாள் சாலலாவ ாதன கர்த்தர் கடிந்து லகாள்ளத் லதாடங்கிேிட்டார் என்று லயலராலபயா ிற்குக் கூறினான். ஒரு சால்தேதயப் 12 துண்டுகளாக லேட்டி , அதில் 10 துண்டுகதள லயலரலபயா ிடம் லகாடுத்து, லயலராலபயாம் ஒருநாளில் இஸ்ரவேலின் 10 வகாத்திரங்களுக்கு அரசனாக இருப்பான் என்று முன்னறிேித்தார். கர்த்தருதடய வநரத்திற்குக் காத்திரா ல் லயலராலபயாம் புரட்சி லசய்தான். (11:26) சாலலாவ ான் லகாதல லசய்யத் வதடின வபாது எகிப்திற்கு ஓடிப் வபானான். (11:40).

    11:41-43. சாலலாவ ானின் ரணம்.

    40ேருட ஆட்சிக்குப்பின்பு சாலலாவ ான் ரண தடந்தார். அேருதடய கனாகிய லரலகாலபயாம் அரசனானான். அேர் 931-913 ேதர அரசாண்டார்.

    12:1-15 உண்மமயான நவண்டுநகாளுக்கு இரக்கமற்ற பதில்.

  • 18

    சாலலாவ ான் ரித்த லசய்திதயயும், லரலகாலபயாம் அரசனானார் என்ற லசய்திதயயும் லயலராலபயாம் வகள்ேிப்பட்ட வபாது, அேன் எகிப்திலிருந்து திரும்பிேந்து, தன்னுதடய ஜனங்கதளச் வசர்த்துக் லகாண்டு, சாலலாவ ானின் அடக்குமுதறதயக் குதறப்பதாக அறிக்கும்படி வேண்டிக்லகாண்டார்கள். லரலகாலபயா ின் ேயது முதிர்ந்த ஆவலாசகர்கள் நல்லோர்த்ததகளாக அறிேிக்கும்படி ஆவலாசதன பண்ணினார்கள், ஆனால் இளம் நண்பர்கள் அதற்கு எதிர் ாறாக பார ான ோர்த்ததகதள அறிேிக்கும்படி கூறினார்கள். அதன்பிரகாரம் லரலகாலபயாம் பார ான ோர்த்ததகதள அறிேித்தான்.

    12:16-20 தங்களுதடய வேண்டுதலுக்கு இகழ்ச்சியான பதிதல லரலகாலபயாம் கூறிய வபாது, அேர்கள் தங்கள் சுதந்திரத்ததப் பிரகடனப்படுத்தி லயலராலபயாத த் தங்கள் அரசனாக அறிேித்தார்கள். யூதா, லரலகாலபயா ின் வகாத்திரத்தார், அேருதடய சந்த்தியினர், அேனுக்கு ேிசுோச ாக இருந்தனர். தாேதீின் வகாத்திரத்தில் கர்த்தரால் ோக்குப்பண்ணப்பட்ட ஒரு வகாத்திரம் இதுோகும், (11:13).லபன்ஜ ின் வகாத்திரத்தாரும் தாேதீின் அரசர்களுக்கு ேிசுோச ாக இருந்தார்கள். (11:13). ஆனால் லதற்கு ராஜ்ஜியம் எப்வபாதும் யூதா என்று அதழக்கப்பட்டதற்கான காரணம், அேர்களின் பலமும், தஸ்திரத் தன்த யு ாகும். (2சாமு. 19:40-43 எஸ்றா 1:5.)1406 இல் கானானுக்குள் நுதழந்தவபாது, 350 ேருடங்களாக அரசன் இல்லா ல் இஸ்ரவேல் பிதழத்திருந்தது. இப்வபாது 931 இல் 120 ேருடங்களுக்குப்பின்பாக தங்களுக்குரிய முதலாேது அரசதன 1051 இல் லபற்றுக் லகாண்டார்கள், இஸ்ரவேல் ஒரு பிளவுபட்ட வதச ாக இருந்தது.

    12:21-24 “யுத்தம் சசய்யநவண்டாம், இது என்னுமடய சசயல்”

    லயலராலபயாம் தன்னுதடய 10 வகத்திரத்து த நம்பிக்தகயற்ற ஜனங்கதளச் இதணத்துக் லகாண்டு, யுத்தத்திற்குத் தயாராகினான். ஆனால் அேர்களின் திட்டத்திற்கு கர்த்தர் முற்றுப்புள்ளிதய தேத்தார். பிளவுபட்ட இராஜ்ஜியம் தன்னுதடய ேிருப்பம் என்றும் கூறினார். கர்த்தர் ேணீாக இரத்தம் சிந்துததல ேிரும்பேில்தல.

    12:25-33 புதிய வதசத்திற்கு புதிய தம்.

  • 19

    லயலராலபயாம், சீவகாத ததலநகராக ேிஸ்த்தரித்தான். அேர்கள் எருசவல ிற்கு ஆராததனக்குப் வபானால் லரலகாலபயா ால் லகடுக்கப்பட்டுப் வபாோர்கள் என்று பயந்து,லயலராலபயாம் தாண், லபத்வதல் என்பேற்தற த ஸ்தானங்களாக ேிஸ்தரித்தான்., அங்கு தன்னுதடய ஆலயத்தத (கன்றுக்குட்டிகதள) நிறுேினான், வலேியர்கள் அல்லாதேர்கள் ஆசாரியர்களாகவும், பண்டிதககதளயும் அறிேித்தான். லயலராலபயாம் 931—909 ேதர அரசாண்டான்.

    13:1-10. பலிபீடம் இடிந்தது, மக முடங்கியது.

    புதிய பலிபடீத்தில் லயலராலபயாம் ஆராதிக்கும் வநரத்தில் கர்த்தருதடய னுேன் லபத்வதலுக்கு ேந்தார். இந்தப்பலிபடீத்திற்கு அழிவு ேரும் என்று தீர்க்கதரிசனம் கூறினார். அந்த தீர்க்கதரிசனம் உடனடியாக நிதறவேறி, பலிபடீம் உதடந்தது, லயலராலபயாமுதடய தகயும் ரத்துப் வபாயிற்று. (13:9), அேதர தன் சிவனகிதனாக்க அேர் முயற்சி லசய்தார். ஆனால் அேரின் அதழப்புக்கு லசேி லகாடுக்கா ல் அந்த னிதன் கடந்து வபாய்ேிட்டார். 200 ேருடங்களுக்குப்பின்பு இந்தத் தீர்க்கதரிசனம், .(13:2) அப்படிவய வயாசியாேின் நாட்களில் நிதறவேறியது (2இராஜ 23:15-16). தீர்க்கதரிசிகளால் லபயரிட்டுக் கூறப்பட்ட வேதாக னுேரில் வயாசியா முதலா ாேர், அடுத்தேர் வகாவரசு இேருதடய பிறப்பிற்கு 100 ேருடங்களுக்கு முன்பாகவே தீர்க்கதரிசனம் கூறப்பட்டேர். (ஏசா. 44:28).

    13:11-34 . பமழய தீர்க்கதரிசி, இளம் தீர்க்கதரிசி, சுய லம் சபாருந்திய அரசன்.

    கர்த்தருதடய னுேன் ேடீ்டிற்குத் திரும்பிக் லகாண்டிருக்கும் வபாது, அேருதடய தீர்க்கதரிசம்பற்றி ஒரு ேயதான தீர்க்கதரிசி வகள்ேிப்பட்டு, அேதர ேழியில் சந்தித்து, லபத்வதலுக்குத் தன்னுடன் திரும்பி ேரும்படி அதழத்தான். கர்த்தருதடய னுேன் அததன றுத்த வபாது, அந்த ேயதான லபாய்த்தீர்க்கதரிசி, கர்த்தர்தான் தன்தன அனுப்பியதாக லபாய் கூறினார். அதனால், கர்த்தருதடய னுேன் அேருதடய அதழப்பிற்கு இணங்கினான், அதனால் அேர் திரும்ப ேடீ்டிற்குப் வபகும் ேழியில் சிங்கத்தினால் லகாதல லசய்யப்பட்டார் கர்த்தருதடய னுேன்

  • 20

    புததக்கப்பட்டான், ேயதான தீர்க்கதரிசி, தான் ரித்தபின்பு இந்த னுேன் புததக்கப்பட்ட இடத்திவலவய தன்தனயும் புததக்கும்படி தன்னுதடய பிள்தளகளுக்கு கூறினார்.

    இந்த ேயதான தீர்க்கதரிசி லபத்வதலுக்கு எதிரான தீர்க்கதரிசனம் கூறிய இந்த கர்த்தருதடய னுேன் ீது வகாபங் லகாண்டான். உண்த யில் ேயதான தீர்க்கதரிசிக்கூடாக கர்த்தர் வபசியிருந்த வபாதிலும், (13:20-24 அேர் லபத்வதலுக்கு எதிராகக் கூறப்பட்ட தீர்க்கதரிசனத்தத நம்பத் லதாடங்கினார், (13:32) அதனாவலதான் தன்தன கர்த்தருதடய கல்லதறயிவல புததக்கும் ேண்ணம் வேண்டிக் லகாண்டதற்கான காரணம் லயலராலபயா ினுதடய லபாய்யான தநம்பிக்தகக்கான நியாயத்தீர்ப்பிலிருந்து தப்புேதற்காகோகும். சிங்கம் அந்த கர்த்தருதடய னுேதன லகாதல லசய்ததிலிருந்து இதன் தாக்கத்தத எம் ால் புரிந்து லகாள்ள முடியும். (13:28). இந்த சம்பேங்கள் இடம் லபற்ற பின்பும் லயலராலபயாம் னம் திரும்பா வல இருந்தான். இந்த எழுத்தாளன் லயலராலபயாமுதடய ேழீ்ச்சி அேரது தலசயற்பாடுகளினால் ஏற்படுேததக் குறிப்பிடுேதத நாம் பார்க்கமுடியும். (14). அரசியல் லேல்ோக்கும், லசல்ேங்களும் கர்த்தருக்குக் கீழ்ப்படியும் வபாதுதான் கிதடக்கின்றது.

    14:1-18 தன்னுமடய தகப்பனின் பாவத்திற்காக மரித்தார்.

    லயலராலபயா ினுதடய கன் சுகேனீ தடந்தவபாது, அேன் தன்னுதடய தனேிதய, லயலராலபயாம் ஆட்சிக்கு ேருோர் என்று கூறிய தீர்க்கதரிசியாகிய அகியாேிடம் அனுப்பினான், அகியா, அபியா ரண தடோர் என்று முன்னறிேித்தார், அது ட்டு ல்லா ல் லயலராலபயாமுதடய ஆண் க்கள் யாேரும் ரிப்பார்கள் என்றும், அேருதடய குடும்பத்திலிருந்து அரசபாத்திரம் லயலராலபயா ின் தேறான த ேழிபாடுகளின் பிரகாரம் பிடுங்கி எடுக்கப்படும் என்றும் முன்னறிேித்தான். முன்னறிேித்தது வபாலவே பிள்தளகள் யாேரும் ரித்தார்கள். தன்னுதடய ஜனங்கள் பிரிந்திருந்த வபாதிலும், யாேரும் 12 வகாத்திரத்தாரும் ஒன்றாக வேண்டும் என்று கர்த்தர் ேிரும்பினார். ஆலயமும், தாேதீின் அரசர்கள் யூதாேில் இருந்த வபாதிலும், கர்த்தர் ேடக்கு ராஜ்ஜியத்திலுள்ள லயலராலபயா ிற்கூடாகச் லசயற்பட ேிரும்பினார்.

  • 21

    14:19-20 சயசராசபயாமுமடய பதிவுகள். : 22 வருட மீறுதல்கள்.

    லயலராலபயாம் 22 ேருட ஆட்சிக்குப்பின்பு ரித்தார், அேருக்குப்பின்பு அேரது கன் நாதாப் அரசனாகினார். 200 ேருடங்களுக்குப்பின்பும் லயலராலபயாமுதடய லகட்ட ஆட்சி பற்றி ஜனங்கள் வபசுகிறார்கள்.(2இராஜ 17:22).

    14:21-31 . விக்கிரகம், ஒழக்கக்நகடு பமடசயடுப்பு , யூதாவில் இருக்கும் நபாது.

    ேடவகாத்திரத்தாருதடய 10 வகாத்திரங்களும் ேிக்கிரகத்திற்குள் மூழ்கியிருந்த வபாது, லதற்குக் வகாத்திரம் அதிக நன்த யானேற்தறச் லசய்யேில்தல. எருசவலமும், ஆலயமும் அேருதடய அதிகாரத்தில் இருந்த வபாதிலும், லரலகாலபயாம் புண்ணிய ஸ்தலங்கதள கட்டுேித்து, நீதியற்ற லசயற்பாடுகதள ஊக்குேித்தான். இந்தக்காலப்பகுதியில் எருசவலம் பதடலயடுக்கப்பட்டு, பலேதகயான சாலலாவ ானின் லபாக்கிசங்களும் லகாள்தளயடிக்கப்பட்டன. (14:25-28). லரலகாலபயாம் ரித்து அேருதடய கன் அபியா அரசனானான்.

    15:1-8 தாவதீின் ிமித்தம் அபியாம் ஆட்சி சசய்தான். (913–911), அபியாம் மூன்று ேருடங்கள் அரசாண்டான். அேன் தன்னுதடய தகப்பனாதரப் வபால லகாடுத யானேனாக இருந்தான். அபியாம் லரலகாலபயாம் ாதிரியாகவே அரசாண்டான். யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கு ிதடவய யுத்தம் லதாடர்ந்து இடம்லபற்றுக் லகாண்வட இருந்தன. (14:30; 15:6-7)

    15:9-15 அவன் தன்னுமடய சசாந்த சபரிய தாயாமர பதவியிலிருந்து ீக்கியது!

    யூதாேின் அடுத்த அரசன். ஆசா. (911–870), அேன் அவனக ேிக்கிரக ேணக்கங்கதளயும் அநீதிச் லசயற்பாடுகதளயும் இல்லாது அழித்தான். ேிக்கிரக ஆராததனயின் நி ித்தம் தன்னுதடய லசாந்த லபரிய தாயாதர பதேியிலிருந்து நீக்கினான்.

  • 22

    15:16-24 சபனாதாத்துடன் தவறான உடன்படிக்மக சசய்தல்

    இஸ்ரவேலுடன் யுத்தத்தத முடிேிற்கு லகாண்டுேரக் கூடியேனாக ஆசா இருந்தான். ஆனாலும் ஆேிக்குரிய ேண்ண ாக சிரியாேின் அரசனான லபானாதாத்துடன் ஒரு உடன்படிக்தகதய வ ற்லகாண்டான். ஆலய லபாக்கிசசாதலயிலிருந்து லகாடுக்கப்பட்ட ஆசாேினுதடய லகாதடயானது கர்த்ததர அே திக்கிறதாக அத ந்தது. (2இராஜ16:7-9). ஆசா 41 ேருட அரசாட்சிக்குப்பின்பு ரித்தான். (15:10), அேருதடய கன் வயாசபாத் அேருதடய இடத்திற்கு அரசனானான். (873–848) வயாசபாத் ேிரும்பிய ஆேிக்குரிய அத்திபாரத்தத ஆசா கட்டியிருந்தார், ஆனாலும் அேருதடய அரசாட்சியில் நன்த யும் காணப்பட்டது தீத யும் காணப்பட்டது. (22:41-50).

    15:25-32 நாதாப் (இஸ்ரவேல், 911–909): தன்னுதடய தகப்பன் வபாலவேலகட்டததவய லசய்தான்.

    (ேடக்கு ராஜ்ஜியக்குறிப்புகள்22:41.). நாதாப் தகப்பனாகிய லயலராலபயாம் ாதிரிவய லகட்ட அரசியல் லசய்தான். இேவர முதலாதும் கதடசியானது ான லயலராலபயா ின் சுதந்திரோளியாகும். இரண்டு ேருடங்களுக்குப் பின்பு, அேரும், அேரது சவகாதரங்கள் யாேரும் பாோேினால் லகால்லப்பட்டார்கள். பிற்பாடு அேன் அரசனானான். பாோ லகாதலகள் தீர்க்கதரிசனத்தத நிதறவு லசய்தது. 14:7-16.

    15:33–16:7 பாஷா (இஸ்ரநவல் 909–886): ாய்களினால் விழுங்கப்பட்டார்கள்.

    பாோ 24 ேருடங்கள் அரசாண்டான். லயலராலபயாமுதடய ேடீ்தட நியாயந்தீர்க்கும் ஆயுத ாகப் பாேிக்கப்பட்ட வபாதிலும், பாோ தானும் அவத பாேங்கதளவய லசய்தான், அதனால் அேனுக்கும் அவத நியாயத்தீர்ப்புத்தான் கிதடத்தது. பாோவுக்கு எதிரான சாபமும் (16:2-4), ஆனானின் கு ாரனாகிய லயகூேினால் கர்த்தர் எச்சரித்தார், லயலராலபயாமுக்கு எதிரான சாபம் வபாலவே காணப்பட்டது. (14:7-11).

    16:8-14 எல்லா (இஸ்ரநவல், 886–885): இரதநமாட்டியினாநல சகால்லப்பட்டான்.

  • 23

    பாோேின் இடத்திற்கு ஏலா அரசனான் அேன் து வபாததயில் இருந்த வபாது, சிம்ரி என்னும் அேனுதடய இரதவ ாட்டியினால் ஏலா லகால்லப்பட்டான். சிம்ரி, பாேேின் ஆண்சந்ததியார் அதனேதரயும் லகான்று வபாட்டான். இது 16:3 இல் கூறப்பட்ட தீர்க்கதரிசனத்தத நிதறவு லசய்தது.

    லதற்கில் தேதீின் சந்ததியினர் உயிர்தப்பி இருந்தவபாது, ேடக்கில் இப்படியான சதிகள் இடம்லபற்றன.

    16:15-20சிம்ரி (இஸ்ரநவல், 885):ஏழு ாள் அதிசயம்..

    ஏலாதே சிம்ரி லகாதலலசய்துேிட்டான் என்ற லசய்திதய ஜனங்கள் வகட்ட வபாது, அேர்கள் தங்கள் பதடத் ததலேனாகிய உம்ரிதய தங்கள் அரசனாக அறிேித்தார்கள், அத்துடன் சிம்ரியின் ாளிதகதய முற்றுதகயிட்டார்கள். தனக்கு அழிவு ேரப்வபாகின்றது என்று உணர்ந்த சிம்ரி தற்லகாதல லசய்து லகாண்டான். (16:18-19).

    16:21-28 உம்ரி (இஸ்ரநவல், 885–873): ல்ல கட்டிட கமலஞர், சகட்ட அரசன்.

    சிறிய காலப் வபாட்டியில், உம்ரி அரசனாக ேந்தான். ஒத்றி, ஒரு குறிப்பிட்டளவு ஸ்திரத் தன்த தயயும், லசழிப்தபயும் இஸ்ரவேலுக்கு லகாண்டுேந்தார். அேர் மூன்று பரம்பதரக்குத் வததேயான அளவு சாம்ராஜ்ஜத்தத ேிஸ்தரித்தார். அேர் ச ாரியாதேக்கட்டினார், அது ேடக்கு ராஜ்ஜியத்தின் நீண்ட கால ாக ததலநகராக இருந்தது. உம்ரி தனக்கு முன்பிருந்த இராஜாக்கதளப் பார்க்கிலும் அதிக லகட்டேனாக இருந்தார்.

    16:2516:29-34 ஆகாப் (இஸ்ரநவல், 874–853): கர்த்தர் இல்லாத வழிகள், கர்த்தர் இல்லாத மமனவி

    ஆகாப் அரசனாகி, 22 ேருடங்கள் ஆட்சி லசய்தான். உம்ரிதயப் பார்க்கிலும் ஆகாப் லகட்டேனாக இருந்தான். அேன் அதிக ாக கடவுள் இல்லாத த குழப்பங்காரருடன் இதணந்து, வயாசவபதலத் திரு ணம் லசய்தவுடன், அேளுதடய பாகால் ேணக்கத்தத அதிகரித்தான். ேடராஜ்ஜத்தின் அரசர்கள் அந்நிய லதய்ேங்கதள ேணங்கிய வபாதிலும், லயவகாோ வதேனுக்கு அதிக கனத்ததக் லகாடுத்தார்கள். ஆனால் ஆகாப் தன்னுதடய ஆராததனயில்

  • 24

    பாகால் லதய்ேத்ததவய வ ன்த ப்படுத்தினான். 16:34 இதனால் லயவகாோ வதேனின் சாபம் எரிக்வகா ீது ேந்தது. (சயாசு. 6:26).

    17:1-7 எலியா : ான் சசால்லும்வமர மமழ சபய்யாது.

    கர்த்தர் எலியாதே ஆகாப்பினிடத்தில் அனுப்பி தான் லசால்லும் ேதர இனிவ ல் தழலபய்யா ல் ேறட்சிவய காணப்படும் என்று தீர்க்கதரிசனம் கூறினான். அதன்பின்பு கர்த்தர் எலியாதே ஆற்றங்கதரயில் இருக்கும்படியும் உணவும் தண்ணரீும் அங்வக கிதடக்கும் என்று கட்டதளயிட்டார். ேறட்சி அதிக ான வபாது, அந்த ஆறும் ேற்றிேிட்டது.

    17:8-16 பஞ்சம் முடியும்வமர எண்சணய்யும் அப்பமும் குமறயவில்மல.

    தண்ணரீ்ேற்றியவுடன், எலியாவுக்கு சாறபீாத் ஊருக்குப் �