23_periyathirumadal_2750_2897.pdf

9
திᾞம திᾞம ைகயாவா அᾞளிெசத ைகயாவா அᾞளிெசத பாி பாி ய திᾞமட ய திᾞமட தனிய தனிய பாᾔலகி வானவᾞ ᾘமகᾦ ேபாறிெசᾜ * நᾔத! நபி நைறᾝரா * மᾔலகி எனிைலைம கᾌ இரகாேர யாமாகி * மᾔ மடᾥவ வᾐ பாிய திᾞமட ெபாிய திᾞமட (ஒெவாᾞ வாி ேகாᾊ மாறி ேசவிகᾫ) 1. # மனிய பெபாறிேச ஆயிரவா வாளரவி * சனி மணிᾌமி ெதவ டநᾌᾫ * 2. மனிய நாகதைண ேம ஓ மாமைலேபா * மிᾔமணி மகர டலக விᾪச * 3. ᾐனிய தாரைகயி ேபெராளிேச ஆகாச * எᾔ விதானதி கழா * இᾞடைர 4. மிᾔ விளகாக ஏறி * மறிகடᾤ பᾔ திைரகவாி ᾪச * நிலமைக 5. தைன ᾙனநா அளவிட தாமைரேபா * மனிய ேசவᾊைய வாஇய தாரைகம * 6. எᾔ மலபிைணய ஏத * மைழத தன உயெபாᾞᾗ ெதவ வடமைலᾜ * 7. எᾔ இைழேய ᾙைலயா வᾊவைமத * அன நைடய அணேக * அᾊயிைணைய 8. தᾔைடய அைககளா தாதடவ தாகிடᾐ * ஓ உனிய ேயாகᾐ உறக தைலெகாட 9. பிைன * த நாபி வலயᾐ ேபெராளிேச * மனிய தாமைர மாமலᾘᾐ * அமலேம 10. ᾙன திைசᾙகைன தாபைடக * மறவᾔ ᾙன பைடதன நாமைறக * அமைறதா 11. மᾔ அறெபாᾞ இப ᾪᾌ எᾠலகி * நெனறி ேமபடன நாகேற * நாகினிᾤ

Upload: siva-kumar

Post on 29-Nov-2015

18 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: 23_PeriyaThirumadal_2750_2897.pdf

தி மதி மங்ங்ைகயாழ்வார் அ ளிச்ெசய்தைகயாழ்வார் அ ளிச்ெசய்த

ெபாிெபாிய தி மடல்ய தி மடல் தனியன்தனியன் ெபான் லகில் வானவ ம் மக ம் ேபாற்றிெசய் ம் * நன் தலீர்! நம்பி நைற ரார் * மன் லகில் என்னிைலைம கண் ம் இரங்காேர யாமாகில் * மன் மட ர்வன் வந்

ெபாிய தி மடல்ெபாிய தி மடல் (ஒவ்ெவா வாிக்கும் ேகாஷ் மாறி ேசவிக்க ம்)

1. # மன்னிய பல்ெபாறிேசர் ஆயிரவாய் வாளரவின் *

ெசன்னி மணிக்கு மித் ெதய்வச் சுடர்ந ள் * 2. மன்னிய நாகத்தைண ேமல் ஓர் மாமைலேபால் *

மின் ம்மணி மகர குண்டலங்கள் வில் ச * 3. ன்னிய தாரைகயின் ேபெராளிேசர் ஆகாசம் *

என் ம் விதானத்தின் கீழால் * இ சுடைர 4. மின் ம் விளக்காக ஏற்றி * மறிகட ம்

பன் திைரக்கவாி ச * நிலமங்ைக 5. தன்ைன னநாள் அளவிட்ட தாமைரேபால் *

மன்னிய ேசவ ைய வான்இயங்கு தாரைகமீன் * 6. என் ம் மலர்ப்பிைணயல் ஏய்ந்த * மைழக்கூந்தல்

ெதன்னன் உயர்ெபா ப் ம் ெதய்வ வடமைல ம் * 7. என் ம் இைழேய ைலயா வ வைமந்த *

அன்ன நைடய அணங்ேக * அ யிைணையத் 8. தன் ைடய அங்ைககளால் தாந்தடவத் தான்கிடந் * ஓர்

உன்னிய ேயாகத் உறக்கம் தைலக்ெகாண்ட 9. பின்ைன * தன் நாபி வலயத் ப் ேபெராளிேசர் *

மன்னிய தாமைர மாமலர்ப் த் * அம்மலர்ேமல் 10. ன்னம் திைச கைனத் தான்பைடக்க * மற்றவ ம்

ன்னம் பைடத்தனன் நான்மைறகள் * அம்மைறதான் 11. மன் ம் அறம்ெபா ள் இன்பம் என் லகில் *

நன்ெனறி ேமம்பட்டன நான்கன்ேற * நான்கினி ம்

Page 2: 23_PeriyaThirumadal_2750_2897.pdf

நாலாயிர திவ்யப்ரபந்தம் ன்றாமாயிரம்

12. பின்ைனய பின்ைனப் ெபயர்த ம் என்ப * ஓர் ெதான்ெனறிைய ேவண் வார் ழ்கனி ம் ஊழிைல ம் *

13. என் ம் இைவேய கர்ந் உடலம் தாம்வ ந்தி * ன் ம் இைலக்குரம்ைபத் ஞ்சி ம் * ெவஞ்சுடேரான்

14. மன் ம் அழல் கர்ந் ம் வண்தடத்தின் உட்கிடந் ம் * இன்னேதார் தன்ைமயராய் ஈங்குஉடலம் விட்ெட ந் *

15. ெதான்ெனறிக்கண் ெசன்றார் எனப்ப ம் ெசால்லல்லால் * இன்னேதார் காலத் இைனயார் இ ெபற்றார் *

16. என்ன ம் ேகட்டறிவதில்ைல * உளெதன்னில் மன் ங் க ங்கதிேரான் மண்டலத்தின் நன்ன ள் *

17. அன்னேதார் இல் யின் ஊ ேபாய் * ெடன் ம் ெதான்ெனறிக்கண் ெசறாைரச் ெசால் மின்கள் ெசால்லாேத *

18. அன்னேத ேபசும் அறிவில் சி மனத் * ஆங்கு அன்னவைரக் கற்பிப்ேபாம் யாேம? * அ நிற்க

19. ன்னம்நான் ெசான்ன அறத்தின் வழி யன்ற * அன்னவர்தாம் கண்டீர்கள் ஆயிரக்கண் வானவர்ேகான் *

20. ெபான்னகரம் க்குஅமரர் ேபாற்றிைசப்ப * ெபாங்ெகாளிேசர் ெகான்னவி ம் ேகாளாிமாத் தான்சுமந்த ேகாலம்ேசர் *

21. மன்னிய சிங்காசனத்தின்ேமல் * வாெணா ங்கண் கன்னியரால் இட்ட கவாிப் ெபாதியவிழ்ந் * ஆங்கு

22. இன்னளம் ந்ெதன்றல் இயங்க * ம ங்கி ந்த மின்னைனய ண்ம ங்குல் ெமல் யலார் ெவண் வல் *

23. ன்னம் கிழ்த்த கிழ்நிலா வந்த ம்ப * அன்னவர்தம் மாேனாக்க ண்டாங் கணிமலர்ேசர் *

24. ெபான்னியல் கற்பகத்தின் கா த்த மாெடல்லாம் * மன்னிய மந்தாரம் த்த ம த்திவைல *

25. இன்னிைச வண்டம ம் ேசாைலவாய் மாைலேசர் * மன்னிய மாமயில்ேபால் கூந்தல் * மைழத்தடங்கண்

26. மின்னிைடயாேரா ம் விைளயா ேவண் டத் * மன் ம் மணித்தலத் மாணிக்க மஞ்சாியின் *

27. மின்னின் ஒளிேசர் பளிங்கு விளிம்ப த்த * மன் ம் பவளக்கால் ெசம்ெபான்ெசய் மண்டபத் ள் *

28. அன்ன நைடய அரம்பயர்த்தம் ைகவளர்த்த * இன்னிைசயாழ் பாடல் ேகட் இன் ற் * இ விசும்பில்

29. மன் ம் மைழதவ ம் வாணிலா நீண்மதிேதாய் * மின்னின் ஒளிேசர் விசும் ம் மாளிைகேமல் *

30. மன் ம் மணிவிளக்ைக மாட் * மைழக்கண்ணார் பன் விசித்திரமாய் பாப்ப த்த பள்ளிேமல் *

தி மங்ைகயாழ்வார் அ ளிச்ெசய்த ெபாிய தி மடல் (2713 - 2790) www.vedics.org 2/9

Page 3: 23_PeriyaThirumadal_2750_2897.pdf

நாலாயிர திவ்யப்ரபந்தம் ன்றாமாயிரம்

31. ன்னிய சாேலாகம் சூழ்கதவம் தாள்திறப்ப * அன்னம் உழக்க ெநறிந் க்க வாள்நீலச் *

32. சின்ன ந ந்தா சூ * ஓர் மந்தாரம் ன் ம் ந மலரால் ேதாள்ெகாட் * கற்பகத்தின்

33. மன் மலர்வாய் மணிவண் பின்ெதாடர * இன்னிளம் ந்ெதன்றல் குந் ஈங்கிள ைலேமல் *

34. நன்ன ஞ் சந்தனச் ேச அலர்த்த * தாங்க ஞ்சீர் மின்னிைடேமல் ைகைவத் இ ந் ஏந்திள ைலேமல் *

35. ெபான்ன ம் பாரம் லம்ப * அகங்குைழந்தாங்கு இன்ன உ வின் இைமயாத் தடங்கண்ணார் *

36. அன்னவர்தம் மாேனாக்கம் உண் ஆங்கு அணி வல் * இன்ன தம் மாந்தி இ ப்பர் * இ வன்ேற

37. அன்ன அறத்தின் பயனாவ ? * ஒண்ெபா ம் அன்ன திறத்தேத ஆதலால் * காமத்தின்

38. மன் ம் வழி ைறேய நிற் ம்நாம் மாேனாக்கின் * அன்ன நைடயார் அலேரச ஆடவர்ேமல் *

39. மன் ம் மட ரார் என்பேதார் வாசக ம் * ெதன் ைறயில் ேகட்டறிவ ண் * அதைனயாம் ெதளிேயாம்

40. மன் ம் வடெநறிேய ேவண் ேனாம் * ேவண்டாதார் ெதன்னன் ெபாதியில் ெச ஞ் சந்தனக்குழம்பின் *

41. அன்னேதார் தன்ைம அறியாதார் * ஆயன்ேவய் இன்னிைச ஒைசக்கு இரங்காதார் * மால்விைடயின்

42. மன் ம் மணி லம்ப வாடாதார் * ெபண்ைணேமல் பின் ம் அவ்வன்றில் ெபைடவாய்ச் சி குர க்கு *

43. உன்னி உட கி ைநயாதார் * உம்பர்வாய்த் ன் மதி குத்த நிலா நீள்ெந ப்பில் *

44. தம் டலம் ேவவத் தளராதார் * காமேவள் மன் ம் சிைலவாய் மலர்வாளி ேகாத்ெதய்ய *

45. ெபான்ெனா தி காதார் * தம் வைணேமல் சின்ன மலர்க்குழ ம் அல்கு ம் ெமன் ைல ம் *

46. இன்னிள வாைட தடவத்தாம் கண் யி ம் * ெபான்ைனயார் பின் ம் தி க * ேபார்ேவந்தன்

47. தன் ைடய தாைத பணியால் அரெசாழிந் * ெபான்னகரம் பின்ேன லம்ப வலங்ெகாண் *

48. மன் ம் வளநா ைகவிட் * மாதிரங்கள் மின் வில் விண்ேதர் திாிந் ெவளிப்பட் *

49. கன்நிைறந் தீய்ந் கைழ ைடந் கால்சுழன் * பின் ம் திைரவயிற் ப் ேபேய திாிந் லவா *

தி மங்ைகயாழ்வார் அ ளிச்ெசய்த ெபாிய தி மடல் (2713 - 2790) www.vedics.org 3/9

Page 4: 23_PeriyaThirumadal_2750_2897.pdf

நாலாயிர திவ்யப்ரபந்தம் ன்றாமாயிரம்

50. ெகான்னவி ம் ெவங்கானத் * ெகா ங்கதிேரான் ன் ெவயில்வ த்த ெவம்பரேமல் பஞ்ச யால் *

51. மன்னன் இராமன்பின் ைவேதவி என் ைரக்கும் * அன்ன நைடய அணங்கு நடந்திலேள?

52. பின் ம் க ெந ங்கண் ெசவ்வாய்ப் பிைணேநாக்கின் * மின்னைனய ண்ம ங்குல் ேவகவதி என் ைரக்கும்

53. கன்னி * தன் இன் யிராம் காதலைனக் காணா * தன் ைடய ன்ேதான்றல் ெகாண்ேடகத்தாஞ்ெசன் * அங்கு

54. அன்னவைன ேநாக்கா அழித் ரப்பி * வாளம ள் கல்நவில்ேதாள் காைளையக் ைகப்பி த் மீண் ம்ேபாய் *

55. ெபான்னவி ம் ஆகம் ணர்ந்திலேள? * ங்கங்ைக ன்னம் னல்பரக்கும் நன்னாடன் மின்னா ம் *

56. ெகான்னவி ம் நீள்ேவல் கு க்கள் குலமதைல * தன்னிகர் ஒன்றில்லாத ெவன்றித் தனஞ்சயைன *

57. பன்னாகராயன் மடப்பாைவ * பாைவதன் மன்னிய நாண் அச்சம் மடம் என்றிைவ அகல *

58. தன் ைடய ெகாங்ைக கம் ெநாிய * தான் அவன்தன் ெபான்வைர ஆகம் தழீஇக்ெகாண் ேபாய் * தன

59. நல்நகரம் க்கு நயந் இனி வாழ்ந்த ம் * ன் ைரயில் ேகட்டறிவ இல்ைலேய? * சூழ்கட ள்

60. ெபான்னகரம் ெசற்ற ரந்தரேனா ஏெராக்கும் * மன்னவன் வானன் அ ணர்க்கு வாள்ேவந்தன் *

61. தன் ைடய பாைவ உலகத் த் தன்ெனாக்கும் * கன்னியைர இல்லாத காட்சியாள் * தன் ைடய

62. இன் யிர்த் ேதாழியால் எம்ெப மான் ஈன் ழாய் * மன் ம் மணிவைரத்ேதாள் மாயவன் * பாவிேயன்

63. என்ைன இ விைளத்த ஈாிரண் மால்வைரத்ேதாள் * மன்னவன்தன் காதலைன மாயத்தால் ெகாண் ேபாய் *

64. கன்னிதன்பால் ைவக்க மற்றவேனா எத்தைனேயா * மன்னிய ேபாின்பம் எய்தினாள் * மற்றிைவதான்

65. என்னாேல ேகட்டீேர ஏைழகாள்? என் ைரக்ேகன் * மன் ம் மைலயைரயன் ெபாற்பாைவ * வாணிலா

66. மின் ம் மணி வல் ெசவ்வாய் உைமெயன் ம் அன்ன நைடய அணங்கு டங்கிைடச்ேசர் *

67. ெபான் டம் வாடப் லைனந் ம் ெநாந்தகல * தன் ைடய கூைழச் சடாபாரம் தான்தாித் * ஆங்கு

68. அன்ன அ ந்தவத்தின் ஊ ேபாய் * ஆயிரந்ேதாள் மன் கரதலங்கள் மட் த் * மாதிரங்கள்

தி மங்ைகயாழ்வார் அ ளிச்ெசய்த ெபாிய தி மடல் (2713 - 2790) www.vedics.org 4/9

Page 5: 23_PeriyaThirumadal_2750_2897.pdf

நாலாயிர திவ்யப்ரபந்தம் ன்றாமாயிரம்

69. மின்னி எாி ச ேமெல த்த சூழ்கழற்கால் * ெபான் லகம் ஏ ம் கடந் உம்பர்ேமல் சி ம்ப *

70. மன் குலவைர ம் மா த ம் தாரைக ம் * தன்னி டேன சுழலச் சுழன்றா ம் *

71. ெகான்னவி ம் விைலேவல் கூத்தன் ெபா யா * அன்னவன்தன் ெபான்னகலம் ெசன்றாங்கு அைணந்திலேள? *

72. பன்னி உைரக்குங்கால் பாரதமாம் * பாவிேயற்கு என் ேநாய் யா ைரப்பக் ேகண்மின் * இ ம்ெபாழில்சூழ்

73. மன் மைறேயார் தி நைற ர் மாமைலேபால் * ெபான்னிய ம் மாடக் கவாடம் கடந் க்கு *

74. என் ைடய கண்களிப்ப ேநாக்கிேனன் * ேநாக்குத ம் மன்னன் தி மார் ம் வா ம் அ யிைண ம் *

75. பன் கரதல ம் கண்க ம் * பங்கயத்தின் ெபான்னியல் காேடார் மணிவைரேமல் த்த ேபால் *

76. மின்னி ஒளிபைடப்ப ழ்நா ம் ேதாள்வைள ம் * மன்னிய குண்டல ம் ஆர ம் நீண் ம் *

77. ன் ெவயில்விாித்த சூளா மணி இைமப்ப * மன் ம் மரகதக் குன்றின் ம ங்ேக * ஓர்

78. இன்னிள வஞ்சிக் ெகா ெயான் நின்ற தான் * அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிைடேய *

79. மின்னாய் இளேவய் இரண்டாய் இைணச்ெசப்பாய் * ன்னாய ெதாண்ைடயாய்க் ெகண்ைடக் குலமிரண்டாய் *

80. அன்ன தி வம் நின்ற அறியாேத * என் ைடய ெநஞ்சும் அறி ம் இனவைள ம் *

81. ெபான்னிய ம் ேமகைல ம் ஆங்ெகாழியப் ேபாந்ேதற்கு * மன் ம் மறிகட ம் ஆர்க்கும் * மதி குத்த

82. இன்னிலாவின் கதி ம் என்தனக்ேக எய்தாகும் * தன் ைடய தன்ைம தவிரத்தான் என்ெகாேலா? *

83. ெதன்னன் ெபாதியில் ெச ஞ்சாந்தின் தாதைளந் * மன்னி இவ் லைக மனங்களிப்ப வந்தியங்கும் *

84. இன்னிளம் ந்ெதன்ற ம் சும் எாிெயனக்ேக * ன்னிய ெபண்ைணேமல் ள் ளாிக் கூட்டகத் *

85. பின் ம் அவ்வன்றில் ெபைடவாய்ச் சி குர ம் * என் ைடய ெநஞ்சுக்ேகார் ஈர்வாளாம் என்ெசய்ேகன் *

86. கல்நவில்ேதாள் காமன் க ப் ச் சிைலவைளய * ெகால்நவி ம் ங்கைணகள் ேகாத் ப் ெபாதவைணந் *

87. தன் ைடய ேதாள்கழிய வாங்கி * தமிேயன்ேமல் என் ைடய ெநஞ்ேச இலக்காக எய்கின்றான் *

தி மங்ைகயாழ்வார் அ ளிச்ெசய்த ெபாிய தி மடல் (2713 - 2790) www.vedics.org 5/9

Page 6: 23_PeriyaThirumadal_2750_2897.pdf

நாலாயிர திவ்யப்ரபந்தம் ன்றாமாயிரம்

88. பின்னிதைனக் காப்பீர்தாம் இல்ைலேய * ேபைதேயன் கல்நவி ம் காட்டகத்ேதார் வல் க் க மலாின் *

89. நல்ந வாசம் மற்றாரா ம் எய்தாேம * மன் ம் வ நிலத் வாளாங்கு குத்த ேபால் *

90. என் ைடய ெபண்ைம ம் என்நல ம் என் ைல ம் * மன் மலர்மங்ைக ைமந்தன் * கண ரத் ப்

91. ெபான்மைலேபால் நின்றவன்தன் ெபான்னகலம் ேதாயாேவல் * என்னிைவதான்? வாளா எனக்ேக ெபாைறயாகி *

92. ன்னி ந் க்கின் வாைமக் காப்பேதார் * மன் ம் ம ந்தறி ர் இல்ைலேய? மால்விைடயின்

93. ன் பிடெர த் க் க்குண் வன்ெதாடரால் * கன்னியர் கண்மிளரக் கட் ண் * மாைலவாய்

94. தன் ைடய நாெவாழியா ஆ ம் தனிமணியின் * இன்னிைச ஓைச ம் வந்ெதன் ெசவிதனக்ேக *

95. ெகால்நவி ம் எஃகில் ெகா தாய் ெநா தாகும் * என்னிதைனக் காக்குமா ெசால்லீர்? * இ விைளத்த

96. மன்னன் ந ந் ழாய் வாழ்மார்பன் * மாமதிேகாள் ன்னம் வி த்த கில்வண்ணன் * காயாவின்

97. சின்ன ந ம் ந் திகழ்வண்ணன் * வண்ணம்ேபால் அன்ன கடைல மைலயிட் அைணகட் *

98. மன்னன் இராவைணைன மாமண் ெவஞ்சமத் * ெபான் கள் பத் ம் ரளச் சரந் ரந் *

99. ெதன் லகம் ஏற்றிவித்த ேசவகைன * ஆயிரங்கண் மன்னவன் வான ம் வானவர்தம் ெபான் லகும் *

100. தன் ைடய ேதாள்வ யால் ைகக்ெகாண்ட தானவைன * பின்ேனார் அாி வமாகி எாிவிழித் *

101. ெகால்நவி ம் ெவஞ்சமத் க் ெகால்லாேத * வல்லாளன் மன் ம் மணிக்குறிஞ்சி பற்றி வர ர்த் *

102. தன் ைடய தாள்ேமல் கிடாத்தி * அவ ைடய ெபான்னகலம் வள் கிரால் ேபாழ்ந் கழ்பைடத்த *

103. மின்னலங்கும் ஆழிப் பைடத்தடக்ைக ரைன * மன்னிவ்வக டத்ைத மா நீர் தான்வி ங்க *

104. பின் ேமார் ஏனமாய் க்கு வைளம ப்பில் * ெகால்நவி ம் கூர் திேமல் ைவத்ெத த்த கூத்தைன *

105. மன் ம் வடமைலைய மத்தாக மாசுணத்தால் * மின் ம் இ சுட ம் விண் ம் பிறங்ெகாளி ம் *

106. தன்னின் உடேன சுழல மைலதிாித் * ஆங்கு இன்ன தம் வானவைர ஊட் * அவ ைடய

தி மங்ைகயாழ்வார் அ ளிச்ெசய்த ெபாிய தி மடல் (2713 - 2790) www.vedics.org 6/9

Page 7: 23_PeriyaThirumadal_2750_2897.pdf

நாலாயிர திவ்யப்ரபந்தம் ன்றாமாயிரம்

107. மன் ம் யர்க்க ந்த வள்ளைல * மற்றன்றி ம் தன் வம் ஆ ம் அறியாமல் தானங்ேகார் *

108. மன் ம் குற வின் மாணியாய் * மாவ தன் ெபான்னிய ம் ேவள்விக்கண் க்கி ந் * ேபார்ேவந்தர் *

109. மன்ைன மனங்ெகாள்ள வஞ்சித் ெநஞ்சு க்கி * என் ைடய பாதத்தால் யானளப்ப வ மண் *

110. மன்னா! த ெகன் வாய்திறப்ப * மற்றவ ம் என்னால் தரப்பட்ட என்ற ேம * அத் ைணக்கண்

111. மின்னார் மணி ேபாய் விண்தடவ ேமெல த்த ெபான்னார் கைனகழற்கால் ஏ லகும் ேபாய்க்கடந் * அங்கு

112. ஒன்னா அசுரர் ளங்கச் ெசலநீட் * மன்னி இவ்வக டத்ைத மாவ ைய வஞ்சித் *

113. தன் லகம் ஆக்குவித்த தாளாைன * தாமைரேமல் மின்னிைடயாள் நாயகைன விண்ணக ள் ெபான்மைலைய *

114. ெபான்னி மணிெகாழிக்கும் ங்குடந்ைதப் ேபார்விைடைய * ெதன்னன் கு ங்கு ள் ெசம்பவளக் குன்றிைன *

115. மன்னிய தண்ேசைற வள்ளைல * மாமலர்ேமல் அன்னம் யி ம் அணிநீர் வயலா *

116. ## என் ைடய இன்ன ைத எவ் ள் ெப மைலைய * கன்னி மதிள்சூழ் கணமங்ைகக் கற்பகத்ைத *

117. மின்ைன இ சுடைர ெவள்ளைற ள் கல்லைறேமல் ெபான்ைன * மரதகத்ைதப் ட்குழி எம் ேபாேரற்ைற *

118. மன் ம் அரங்கத் எம் மாமணிைய * வல்லவாழ் பின்ைன மணாளைன ேபாில் பிறப்பி ைய *

119. ெதான்னீர்க் கடல்கிடந்த ேதாளா மணிச்சுடைர * என்மனத் மாைல இடெவந்ைத ஈசைன *

120. மன் ம் கடன்மல்ைல மாயவைன * வானவர்தம் ெசன்னி மணிச்சுடைரத் தண்கால் திறல்வ ைய *

121. தன்ைனப் பிறரறியாத் தத் வத்ைத த்திைன * அன்னத்ைத மீைன அாிைய அ மைறைய *

122. ன்னிவ் லகுண்ட ர்த்திைய * ேகாவ ர் மன் ம் இைடகழி எம் மாயவைன * ேபயலறப்

123. பின் ம் ைல ண்ட பிள்ைளைய * அள்ளல்வாய் அன்னம் இைரேதர் அ ந் ர் எ ம்சுடைர *

124. ெதன்தில்ைலச் சித்திர கூடத் என் ெசல்வைன * மின்னி மைழதவ ம் ேவங்கடத் எம் வித்தகைன *

125. மன்னைன மா ஞ் ேசாைல மணாளைன * ெகால்நவி ம் ஆழிப் பைடயாைன * ேகாட் ர்

தி மங்ைகயாழ்வார் அ ளிச்ெசய்த ெபாிய தி மடல் (2713 - 2790) www.vedics.org 7/9

Page 8: 23_PeriyaThirumadal_2750_2897.pdf

நாலாயிர திவ்யப்ரபந்தம் ன்றாமாயிரம்

126. அன்ன வின் அாிைய * தி ெமய்யத் இன்ன த ெவள்ளத்ைத இந்த ர் அந்தணைன *

127. மன் ம் மதிட்கச்சி ேவ க்ைக ஆளாிைய * மன்னிய பாடகத் எம் ைமந்தைன * ெவஃகாவில்

128. உன்னிய ேயாகத் உறக்கத்ைத * ஊரகத் ள் அன்னவைன அட்ட யகரத் எம்மான் ஏற்ைற *

129. என்ைன மனங்கவர்ந்த ஈசைன * வானவர்தம் ன்னவைன ழிக்களத் விளக்கிைன *

130. அன்னவைன ஆத ர் ஆண்டளக்கும் ஐயைன * ெநன்னைல இன்றிைன நாைளைய * நீர்மைலேமல்

131. மன் ம் மைறநான்கும் ஆனாைன * ல்லாணித் ெதன்னன் தமிைழ வடெமாழிைய * நாங்கூாில்

132. மன் ம் மணிமாடக் ேகாயில் மணாளைன * நன்னீர்த் தைலச்சங்க நான்மதிைய * நான்வணங்கும்

133. கண்ணைனக் கண்ண ரத்தாைன * ெதன்னைற ர் மன் ம் மணிமாடக் ேகாயில் மணாளைன *

134. கல்நவில்ேதாள் காைளையக் கண்டாங்குக் ைகெதா * என்நிைலைம எல்லாம் அறிவித்தால் எம்ெப மான் *

135. தன்ன ம் ஆக ம் தாராேனல் * தன்ைனநான் மின்னிைடயார் ேசாியி ம் ேவதியர்கள் வாழ்விடத் ம் *

136. தன்ன யார் ன் ம் தரணி தா ம் * ெகால்நவி ம் ேவல்ேவந்தர் கூட்டத் ம் நாட்டகத் ம் *

137. தன்னிைலைம எல்லாம் அறிவிப்பன் * தான் னநாள் மின்னிைட ஆய்ச்சியர்தம் ேசாிக் களவின்கண் *

138. ன் படல்திறந் க்கு * தயிர்ெவண்ெணய் தன்வயிறார வி ங்க * ெகா ங்கயல்கண்

139. மன் ம் மடேவார்கள் பற்றிேயார் வான்கயிற்றால் * பின் ம் உரேலா கட் ண்ட ெபற்றிைம ம் *

140. அன்னேதார் தமாய் ஆயர் விழவின்கண் * ன் சகடத்தால் க்க ெப ஞ்ேசாற்ைற *

141. ன்னி ந் ற்றத்தான் ற்றிய ெதற்ெறன ம் * மன்னர் ெப ஞ்சைவ ள் வாழ்ேவந்தர் தனாய் *

142. தன்ைன இகழ்ந் ைரப்பத் தான் னநாள் ெசன்ற ம் * மன் பைறகறங்க மங்ைகயர்தம் கண்களிப்ப *

143. ெகால்நவி ம் கூத்தனாய்ப் ேபர்த் ம் குடமா * என்னிவன் என்னப் ப கின்ற ஈடற ம் *

144. ெதன்னிலங்ைக ஆட் அரக்கர் குலப்பாைவ * மன்னன் இராவணன்தன் நல்தங்ைக * வாெளயிற் த்

தி மங்ைகயாழ்வார் அ ளிச்ெசய்த ெபாிய தி மடல் (2713 - 2790) www.vedics.org 8/9

Page 9: 23_PeriyaThirumadal_2750_2897.pdf

நாலாயிர திவ்யப்ரபந்தம் ன்றாமாயிரம்

தி மங்ைகயாழ்வார் அ ளிச்ெசய்த ெபாிய தி மடல் (2713 - 2790) www.vedics.org 9/9

145. ன் சு சினத் ச் சூர்ப்பணகா ேசார்ெவய்தி * ெபான்னிறங் ெகாண் லர்ந்ெத ந்த காமத்தால் *

146. தன்ைன நயந்தாைளத் தான் னிந் க்காிந் * மன்னிய திண்ெணன ம் வாய்த்த மைலேபா ம் *

147. ## தன்னிகர் ஒன்றில்லாத தாடைகைய * மா னிக்காகத் ெதன் லகம் ஏற் வித்த திண்திற ம் * மற்றிைவதான்

148. உன்னி உலவா உலகறிய ஊர்வன்நான் * ன்னி ைளத்ெத ந் ஓங்கி ஓளிபரந்த *

மன்னியம் ம் ெபண்ைண மடல் என்னிைலைம எல்லாம் அறிவித்தால் எம் ெப மான் * தன்ன ம் ஆக ம் தாராேனல் * பின்ைனப்ேபாய் ஒண் ைற நீர்ேவைல உலகறிய ஊர்வன் நான் * வண்டைற ம்ெபண்ைண மடல் மண்ணிற் ெபா சி வண் ைரக்கும் ச்சூ * ெபண்ைண மடல் பி த் ப் பின்ேன * அண்ணல் தி நைற ர் நின்ற பிரான் ேதர் ேபாகும் தி * ெபா மைறயால் ெசல்வம் ாிந்

தி மங்ைகயாழ்வார் தி வ கேள சரணம்தி மங்ைகயாழ்வார் தி வ கேள சரணம் ஆழ்வார் எம்ெப மானார் ஜீயர் தி வ கேள சரணம்ஆழ்வார் எம்ெப மானார் ஜீயர் தி வ கேள சரணம்

ஜீயர் தி வ கேள சரணம்ஜீயர் தி வ கேள சரணம்