9712 உலகே்ேமி ்ulagatamil.in/wp-content/uploads/2020/05...2020/05/20  · த...

26
தேமர ேதோசை உலகமலோ பர வசக மைே தவ தேமரே் ேதோசை உலகமல்லோம் பரம் வசக மைய் ேல் தவண் ம் இே் - ௨௰தவள்வரோண் 2051 20.05.2020 ISSN 2581-9712 உலகே்ே் மொழியொக திலக திசைமய இதழி ஆைிய தி.றிைி வேல பகச! உலகே - பரே போசவ லகே ே மேோடய ே ஒமவோ இேச மேோட ப ஆரகணகோன வோைகக நோ ஒவ. மேோடக ே இே இட மப கசரக மைக இலய ளபரக கமோக பயள ேகவகளோக இ வறன. ஆமமோ, பபோசற அசமை மபமகனோ மோ போயரோை அவக ஐ.நோ ஆய அய அசம உசரயோன மேோடரோக இே இடமப, மமோக ம பபோ மநக , ேக ஆறசல மவபவதபோ இே. அசமை போரயோ ோ பய உசர, ே வளசற - மகோசக ளகசே ப ைட தபரசவ ஆய உசர க ந. இேோயசடய ேசலயக ஒமவோ இே பதவ ேகவகசள மவப ேசம எவ ேதம அவ எேள ஆவ ஆற அசமேன எபசே லபறன. உலக ே ல இேக ர கசலககசே ப மமோமபயசற இயந சனவ ந.அ எய கசர மர கக மையசல மவபசடயோக உண வசக அசமறோ. தபரோய வளனர அயநோக அேமேோட, அஞ மேநோயக அவக போ மலகமேோட, நோயக அகளோ மேோட, சனவ வோ..தை. ரோமக ஆடவ ோரோ மற ேய ஆரோமேோட, தபரோய ைேோனே வசரே ரோடே இலய மேோட ற. ேோேோ உ.தவ.ைோ. றேோக இே ேேோேோ மபசம தைற. தபரோய மைவமோ எ எமணப ஏசன எமேபஎ கசர கணய ஒ ய றதகோசல அே. தபரோய ேமைவ சவ நல மைோதலோயபோரோடேக. ஆகோ ப உசரதவே ஔசவ சரைோ சள கசர அகோலய ஆகோப அய றே மேோடரோக வ மகோற. இேயசே அ இளதகோவகபய சனவ அ அவக ப ஆரோ அகபள. கசரக இபேோ இக தவ எபே உேோரணமோக ளற. மேோடடமமலோ கோவோக ஒற. மோமபய ேசனதயோ ேச ஆரோே நப அ கசரக இசளஞ உலக உர க மகோடசவ.

Upload: others

Post on 05-Dec-2020

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • தேமதுரத் ேமித ோசை உலகமமல்லோம் பரவும் வசக மைய்ேல் தவண்டும்

    தேமதுரே் ேமித ோசை உலகமமல்லோம் பரவும் வசக மைய்ேல் தவண்டும்

    இே ் - ௨௰௪ திருவள்ளுவரோண்டு 2051 20.05.2020

    ISSN 2581-9712

    உலகே்ேமி ்

    ம ொழியொக்கத் திலகம் – திசைமயட்டும் இதழின் ஆைிரியர் திரு.குறிஞ்ைி வேலன் புகழுசை!

    உலகத்ேமிழ் மின்னிேழ் - பரந்ே போர்சவ

    உலகத்ேமிழ் மின்னிேழ் மேோடங்கியது முேல் ஒவ்மவோரு இேச யும் மேோடர்ந்து

    படிக்கும் ஆயிரக்கணக்கோன வோைகர்களில் நோனும் ஒருவன். மேோடக்கம் முேல் இேழில்

    இடம் மபறும் கட்டுசரகளும் மைய்திகளும் இலக்கிய விளம்பரங்களும் மிக

    நுணுக்கமோகவும் பயனுள்ள ேகவல்களோகவும் இருந்து வருகின்றன.

    ேமிழ் ஆட்சிமமோழி, ேமிழ்ப் பண்போட்டுத்துசற அசமச்ைர் மபருமகனோர் மோண்புமிகு

    போண்டியரோைன் அவர்கள் ஐ.நோவில் ஆற்றிய அறிவியல் அசமப்பு உசரயோனது

    மேோடரோக இேழில் இடம்மபற்று, மமோழிகளிலும் மற்றும் பண்போட்டு மநறிகளிலும்

    ேமிழ், ேமி ர்களின் ஆற்றசல மவளிப்படுத்துவதுதபோல் இருந்ேது. அசமச்ைரின்

    போரதியோர் வி ோ பற்றிய உசரயும், ேமிழ் வளர்ச்சித்துசறயின் - மகோள்சக விளக்கத்சேப்

    பற்றிச் ைட்டப் தபரசவயில் ஆற்றிய உசரயும் மிகவும் நன்று.

    இே ோசிரியருசடய ேசலயங்கம் ஒவ்மவோரு இேழிலும் பல்தவறு ேகவல்கசள

    மவளிப்படுத்தும் ேன்சமயில் எழுதுவது ேமிழின்தமல் அவருக்கு எந்ேளவுக்கு

    ஆர்வமும் ஆற்றலும் அசமந்ேன என்பசேப் புலப்படுத்துகின்றன. உலகத் ேமிழின் சில

    இேழ்களில் பிரஞ்சு கசலக்க கத்சேக் பற்றி மமோழிமபயர்ப்புத்துசற இயக்குநர்

    முசனவர் ந.அருள் எழுதிய கட்டுசரயில் பிமரஞ்சுக் க கத்தின் மையசல

    மவளிப்பசடயோக உணரும் வசகயில் அசமத்திருக்கிறோர்.

    தபரோசிரியர் வளனரசுவின் ‘அயல்நோடுகளில் அருந்ேமிழ்’ மேோடரும், அறிஞர்

    மருேநோயகம் அவர்களின் ‘குறிஞ்சிப் போட்டில் குலவும் மலர்கள்’ மேோடரும்,

    ேனிநோயகம் அடிகளோரின் ‘ேமிழ்த்தூது’ மேோடரும், முசனவர் வோ.மு.தை.

    முத்துரோமலிங்கம் ஆண்டவரின் ‘ேமி ோரோய்ச்சி மன்றமும் ேமிழியல் ஆரோய்ச்சியும்’

    மேோடரும், தபரோசிரியர் ைச்சிேோனந்ேம் வசரந்ே ‘திரோவிடத்ேமிழும் இலத்தீனிய

    பிரஞ்சும்’ மேோடரும் சிறப்பு.

    ேமிழ்த்ேோத்ேோ உ.தவ.ைோ.வின் சிறப்பிே ோக இேழ் மின்னி ேமிழ்த்ேோத்ேோவுக்கு

    மபருசம தைர்த்திருக்கிறது. தபரோசிரியர் மைல்வகுமோர் எழுதும் ‘எண்மணன்ப ஏசன

    எழுத்மேன்ப’ என்னும் கட்டுசர கணக்கியலுக்கு ஒரு புதிய திறவுதகோசல அளித்ேது.

    தபரோசிரியர் ேமிழ்ச்மைல்வனின் ‘சுசவ நலத்தின் மைோல்தலோவியமும்’ போரோட்டத்ேக்கது.

    ஆர்க்கோடு பற்றி உசரதவந்ேர் ஔசவ துசரைோமிப் பிள்சளயின் கட்டுசர அக்கோலத்திய

    ‘ஆர்க்கோடு’ பற்றி அறிய சிறந்ே மேோடரோக வந்து மகோண்டிருக்கிறது.

    ‘இேயத்சே அள்ளும் இளங்தகோவடிகள்’ பற்றிய முசனவர் அருள் அவர்களின்

    பதிவு ஆரோய்ந்து அணுகப்பட்டுள்ளது. கட்டுசரகள் இப்படித்ேோன் இருக்க தவண்டும்

    என்பேற்கு உேோரணமோக விளங்குகிறது.

    மேோட்டமிடமமல்லோம் புகழ் துலங்கும் பூங்கோவோக மின்னிேழ் ஒளிர்கிறது.

    மமோழிமபயர்ப்புச் சிந்ேசனதயோடு முழுத் ேமிச யும் ஆரோய்ந்ே நண்பர் அருளின்

    கட்டுசரகள் இசளஞர் உலகத்திற்கு உரமூட்டும் புகழ் மகோண்டசவ.

  • .

    20.05.2020 | உலகதத்மிழ் 02

    [email protected]

    ulagathamizh.blogspot.com

    www.twitter.com#ulagathamizh

    www.facebook.com\ulagathamizh

    மதொடர்புக்கு

    த ிழ் ேளர்ச்ைித்துசற — மகொள்சக ேிளக்கக் குறிப்பு - ொண்பு ிகு அச ச்ைர் உசை

    03

    ஆைிரியர் உசை 04

    ஏழு கடலுக்கு அப்பொல் 05

    அவ்ேப்வபொது 06

    ின்ைொைம் இல்லொத அம ரிக்கொ! 07

    எண்மென்ப ஏசை எழுத்மதன்ப! 09

    இசறேசைத் த ிழ் மைய்த தைி நொயகம் அடிகள் 10

    வதன்துளிகள் 11

    திைொேிடத் த ிழும் இலத்தைீியப் பிமைஞ்சும் 12

    குசட — கவைொைொ மதொற்சறப் பற்றிய மைொற்கள் 13

    அங்கிங்மகெொதபடி இங்கிலொந்தில்... 14

    முகில் தேலும் மூேொறு 15

    பதிகங்கசளப் படியுங்கள் 16

    த ிழ்நொடு அைைின் மைொல்லின் மைல்ேர் ேிருதுப் பட்டியல் 17

    ைிலப்பதிகொைம் உெர்த்தும் நம்பிக்சககள்! 18

    ‘ைங்க’ நொதம் 19

    வேதியியற் மைொற்கள் — ைரீ் தை — ஒலி மபயர்ப்பு 20

    புதுப்பொர்சேயில் புறநொனூறு 21

    பூ சழ 22

    அழிந்து ேரும் உலக ம ொழிகள் 25

    ைைக்கு ற்றும் வைசே ேரி ஆங்கிலம்-த ிழ் (அகைொதி) 26

    உலொச் மைல்ல...

    www.ulagatamil.in

    www.utsmdu.org

    உள்தள...

  • 20.05.2020 | உலகதத்மிழ் 03

    தபரசவத்ேசலவர் அவர்கதள, ேமிழ்

    வளர்ச்சித்துசற மேோடர்போன அறிக்சகசய நோன்

    மேோடர்ந்து குறிப்பிட விரும்புகிதறன்...

    அறிவிப்பு—17

    கசலச்மைோல்லோக்கத்தில் சிறந்து விளங்கும் கல்லூரி

    மோணவர்கசளப் போரோட்டும் வசகயில் மைோல்லின்

    ேோய் என்ற மபயரில் புதியேோக விருது தேோற்றுவித்து

    ஆண்டுதேோறும் வ ங்கப்மபறும்.

    மாண்புமிகு இதய ததய்வம் புரட்சித் தலைவி அம்மா

    அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு

    முதைலமச்சர் அவர்களின் ஆலைப்படி,

    கலைச்தசால்ைாக்கத்தில் சிறந்து விளங்கும் கல்லூரி

    மாைவர்கலளப் பாராட்டும் வலகயில் தசால்லின் தாய்

    என்ற தபயரில் புதியதாக விருது ததாற்றுவித்து

    அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூைம் வழங்கப்படும்.

    மாவட்டத்திற்கும் ஒருவர் வீதம் 37 மாவட்டத்திற்கு

    மாைவர்கலளத் ததரிவு தசய்து தமிழ் அகராதியியல் நாள்

    விழாவின் தபாது தசால்லின் தாய் விருது வழங்கிச்

    சிறப்பிக்கப்படுவர். விருது தபறுபவருக்கு விருதுத்

    ததாலகயாக ரூபாய் பத்தாயிரம் மற்றும் தகுதியுலர

    வழங்கப்படும். இதற்தகனத் ததாடர் தசைவினமாக

    ரூபாய் 3 இைட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு தசய்யப்படும்.

    அறிவிப்பு—18

    பிற மமோழிக் கலப்பில்லோமல் தூய ேமிழிதலதய

    தபசுதவோசரப் தபோற்றும் வசகயில் தூய ேமிழ்ப்

    பற்றோளர் என்ற மபயரில் புதியேோக விருது

    தேோற்றுவித்து ஆண்டுதேோறும் வ ங்கப்படும்.

    மாண்புமிகு இதய ததய்வம் புரட்சித் தலைவி அம்மா

    அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு

    முதைலமச்சர் அவர்களின் ஆலைப்படி, நலடமுலற

    வாழ்க்லகயிலும் தபச்சு வழக்கிலும் பிற தமாழிக்

    கைப்பில்ைாமல் தூய தமிழிதைதய தபசுதவாலர

    ஊக்கப்படுத்தும் வலகயில் தூய தமிழ்ப் பற்றாளர்

    விருது அகரமுதலித் திட்ட இயக்ககம் மூைம்

    வழங்கப்படும். இதற்தகன மாவட்டத்திற்கு ஒருவர்

    வீதம் 37 மாவட்டத்திற்குத் ததரிவு தசய்து தமிழ்

    அகராதியியல் நாள் விழாவில் தூய தமிழ்ப் பற்றாளர்

    விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுவர். விருது

    தபறுபவர்க்கு விருதுத் ததாலகயாக ரூபாய்

    இருபதாயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்

    வழங்கப்படும். இவ்விருதுக்தகனத் ததாடர்

    தசைவினமாக ரூபாய் 7 இைட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கீடு

    தசய்யப்படும்.

    அறிவிப்பு—19

    தூய ேமிச ப் பயன்படுத்தும் கோட்சி மற்றும் அச்சு

    ஊடகங்கசள ஊக்குவிக்கும் வசகயில் தூய ேமிழ்

    ஊடகம் என்ற மபயரில் ஆண்டுதேோறும் விருது

    வ ங்கப்படும்.

    மாண்புமிகு இதய ததய்வம் புரட்சித் தலைவி

    அம்மா அவர்களின்

    ஆசியுடன், மாண்புமிகு

    தமிழ்நாடு முதைலமச்சர்

    அவர்களின் ஆலைப்படி,

    தூய தமிலழப்

    பயன்படுத்தும் காட்சி

    மற்றும் அச்சு ஊடகங்கலள ஊக்குவிக்கும் வலகயில்

    தூய தமிழ் ஊடக விருது ஆண்டுததாறும் அகரமுதலித்

    திட்ட இயக்ககம் மூைம் தமிழ் அகராதியியல் நாள்

    விழாவின் தபாது வழங்கப்படும். ஆண்டுததாறும் ஒரு

    காட்சி ஊடகத்லதயும் ஒரு அச்சு ஊடகத்லதயும் ததரிவு

    தசய்து தூய தமிழ் ஊடக விருது மற்றும் பாராட்டுச்

    சான்றிதழ் வழங்கப்படும். விருதுத் ததாலகயாக ஒரு

    ஊடகத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    இவ்விருதுக்தகனத் ததாடர் தசைவினமாக ரூபாய்

    1 இைட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு தசய்யப்படும்.

    வளரும்...

    திரு.க.போண்டியரோைன்

    மோண்புமிகு ேமி ் ஆடச்ி மமோழி, ேமி ்ப்பண்போடட்ுே்துசை மை்றும்

    மேோல்லியல்துசை அசமைை்ர ்

    ேமி ் வளரை்ச்ிேத்ுசை - மகோள்சக விளக்கக் குறிப்பு -

    ைடட்ப் தபரசவ உசர- 24.03.2020

  • 0420.05.2020 | உலகதத்மிழ்

    ஆசிரியர ்உசர

    கவசல ேரும் கோல நீடச்ி

    இருண்ட கோலம் தபோன்ற இடர் சூழ்ந்ே நிசலயில் நோமமல்லோம் இன்று வோழ்ந்து வருகிதறோம்.

    பல்லோயிரம் மக்கள் தநோயுற்றுள்ளனர். பலர் இந்தநோயோல் மோண்டனர். தகள்விப்படோே ஓர் அணுவின் கரு

    சமய மூலக்கூறு தநோய்த் தீநுண்மியோக மநோடிக்கணக்கில் பரவி வருகிறது. முன்மனப்தபோதும் இல்லோே

    அறிவியல் ஆய்வுக்கு அசறகூவலோக அசமந்துள்ள இந்ே தீநுண்மி உலசக உருக்குசலத்துக்

    மகோண்டிருக்கிறது.

    மபோது முடக்கம் நீண்டு மகோண்தட தபோகிறது. பள்ளிக் கு ந்சேகள் அசனவரும் வீட்டிதலதய

    உள்ளனர். இசளஞர்களும், மகளிரும் அலுவலகம் மைல்வசே எதிர்போர்த்துள்ளனர். அறிவியல் உலகம்

    என்ன மைோல்கிறது என நோட்டின் ேசலவர்களும், மக்களும் ஆவலுடன் கோத்திருக்கின்றனர்.

    புலம் மபயர் மேோழிலோளர்கசள நிசனத்துப் போர்க்கதவ அச்ைம் ேரும் வசகயில் ேங்கள் மைோந்ே ஊர்

    தநோக்கிச் மைல்கின்றனர். ேடுப்பு மருந்துகசள ஆய்வுக் கூடங்கள் மோேக்கணக்கில் தைோேசன மைய்து

    வருகின்றன. மபோருளோேோரம் அவலத்துக்குள்ளோகியுள்ளது. பிறரிடமிருந்து ைமூக தைய்சமசயக்

    கசடப்பிடிப்பதும், அடிக்கடி சககசளக் கழுவுவதும், முகமி அணிவதும், தநோய்த் மேோற்றுள்ளேோ எனச்

    தைோதிப்பதும், தேசவப்படின் அவர்கசளத் ேனிசமப்படுத்துவதும் என நல்வோழ்வுப் பணிசய நம் அரசு

    மேோடர்கிறது.

    இந்ேத் தீநுண்மிக்குத் ேடுப்பு மருந்து கண்டறிய ஏன் இத்ேசன கோலத்ேோழ்வு ஏற்படுகிறது என்று

    அசனவரும் தகட்கும் தகள்விகளுக்கு ஊடகத்துசறயினரோல் பதில் கூற இயலவில்சல.

    ைோர்சு தநோய், மமர்சு தநோய், எதபோலோ தபோன்ற தீநுண்மிகள் எல்லோம் விசரவில்

    கட்டுப்படுத்ேப்பட்டதுதபோல், இந்தநோசயயும் எப்படியோவது விசரவில் கட்டுப்படுத்ே தவண்டும்

    என்றுேோன் உலக நலவோழ்வு அசமப்பும், இந்திய மருத்துவ ஆரோய்ச்சிக் க கமும் இசணந்து பல்தவறு

    நிசலகளில் ஆய்வுகசள தமற்மகோண்டு வருகின்றன.

    தகோவிட்-19 ேடுப்பு மருந்துகள் இப்தபோது குரங்குகளுக்குத் ேரப்பட்டு மைய்யப்படும் தைோேசனகளில்,

    தீநுண்மிகள் குரங்குகளின் நுசரயீரலுக்குள் நுச வசேத் ேடுப்பதேோடு, அவற்றின் குருதியில் எதிர்ப்பு

    புரேப் மபோருள்கள் அதிகரித்திருப்பது தபோன்ற முடிவுகள் ைற்று மன நிம்மதி ேருகிறது.

    தகோவிட்-19 தீநுண்மியோல் போதிக்கப்பட்டு வருந்தும் பதிசனந்து தநோயர்களிடம் பதிமனோரு விேமோன

    எதிர்விசனப் புரேப்மபோருள்கள் உருவோவேோல், அதில் எப்புரேம் தீநுண்மிசய அழிக்கவல்லது என்பசே

    அறிந்து அேசன தநோமயதிர்ப்புச் ைக்தியோக மோற்றுவது என்பது அத்ேசன எளிேன்று என்று மருத்துவ

    வல்லுனர்கள் மருள்கின்றனர்.

    ம சலயர்கள் முேல் முதிதயோர் அசனவருக்கும் தேசவப்படும் ேடுப்பு மருந்து என்பேோல், உலக

    மருத்துவ அறிஞர்களின் ஒருமித்ே கருத்து தேசவப்படுகிறது. இேற்கு ஒரு தீர்வு கிசடக்கும் வசர மநரிைல்

    ேவிர்ப்தபோம் ! விலகி நிற்தபோம்! கோலம் கனியுமோக!

  • ஆைிரியர் பகுதி

    0520.05.2020 | உலகதத்மிழ்

    இயல்பு அல்லோேன மைய்தயல்

    Never do deeds improper

    ال تقم بأعمال مخزية

    遠離惡行 ലജ്ജാവഹമായ പ്രവര്ത്തി യരുത ്

    अस्वाभाववक कर्म न करें |

    క్ర మ శిక్షణకు ఎదురుగ నడవరాదు

    ಒಳ್ಳೆಯ ಶಿಕ್ಷಣಳಗಳ ಎದುರಾಗಿ ನಡಳದುಕಳೊಳ್ೆಬಳೇಡ

    ஆத்திசூடி | ATTISUDI | آثي سودي| 阿媞邱立 |

    | ആത്തി ചൂടി | आत्तिचड़ूी | ఆతి్తఛూడ ి| ಆಭೂಡಿ

    என் பருவம் என்றன் விருப்பம்-எனும்

    இவற்றினுக் கிணங்கமவன் னுளமறிந்தே

    அன் மபோடவள் மைோல்லி வரு வோள்;-அதில்

    அற்புேமுண் டோய்ப் பரவைமசடதவன்.

    ஏழு கடலுக்கு அப்போல்!

  • ஆைிரியர் பகுதி

    0620.05.2020 | உலகதத்மிழ்

    “உடம்சப வளர்த்தேன், உயிர் வளர்த்தேதன” என்பது திருமூைரின் திருவாக்கு.

    உைகில் பல்தவறு உடற்பயிற்சி முலறகள் உள்ளன. ஆனால், அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது தயாகப் பயிற்சி.

    அது உடலை தமம்படுத்துவததாடு உயிராகி உள்தளாயிலனயும் தமம்படுத்துவதாகக் கருதுகின்றனர்.

    தயாகம் என்ற தசால்லுக்தக முயற்சி, தபருலம என்ற தபாருள் உண்டு. ஒருவருக்கு ஏததனும் தமன்லம கிலடத்தால்,

    “அடித்தது தயாகம்!” என்பது நலடமுலறயில் உள்ள வழக்கு. தயாகப் பயிற்சியான தயாகாசனம் என்னும் இருப்பு நிலை

    தமலும் சிறப்புக்குரியது.

    அத்தலகய தயாகக் கலை குறித்த பை தகவல்கலளச் சுலவயான பின்னணியுடன் “தயாகம் - கலையியல்” என்ற

    தலைப்பில் அலமந்த நூைாக டாக்டர் மா. மதியழகன் வழங்கியிருக்கிறார். இந்நூலை உருவாக்குவதற்காக அவர்

    தமற்தகாண்ட முயற்சி தபரிதும் பாராட்டுக்குரியது.

    இந்நூலை, “தயாகாசனம் கற்றுக் தகாள்வது எப்படி?” என்று தவறும் வழிகாட்டு நூைாகப் பலடக்காமல், அவர் நம்பும்

    தசறிவான கருத்துகலளயும், வாழ்வியலுக்குத் ததலவயான பை நுட்பமான எண்ைங்கலளயும் ததாகுத்துச் சீரான

    வலகயில் அளித்திருக்கிறார். இந்த நூலின் அலனத்தியல்களிலும் காைக் கிடக்கின்றவற்றில் நம்லமக் கவர்ந்த பகுதி

    அதிகாரங்களின் நிலறவில் இடம்தபற்றுள்ள கற்றவர் குறிப்பு என்ற பகுதி. ஒவ்தவாரு இயலையும் படித்து முடித்தவர்கள்

    தங்கள் குறிப்புகலளப் பதிவு தசய்வதன் மூைம் இந்நூல் எழுதியதின் பயலன முழுலமயாகப் தபறைாம் எனத்

    ததான்றுகிறது.

    அடுத்துப் பை அதிகாரங்களின் நிலறவில், குறித்த வாசகங்கள், தமற்தகாள் தமாழி தபாை அழகாக அலமந்துள்ளன.

    சான்றாகச் சிை:

    முழுசமக்குப் பக்தி, மூலத்துக்குச் ைக்தி

    துசணசயப் பற்றிக் மகோள், தூணோக நிசலத்து நிற்போய்

    நன்றி உரித்ேோக்கும், நல்விசன தூக்கும்

    முசறகசள அறிதவோம், முசறயோக அறிதவோம்

    நிசனக்கத் நிசனக்க தித்திப்பு இசறநோம உச்ைரிப்பு

    புரிேசலப் புரிந்து மகோள்பவர் மபோறுத்ேோர் பூமி ஆள்வோர்.

    இசற கடசம மேோடர்சபச் தைர், இருவிசனக் கடசம மேோடர்சபத் ேவிர்

    புலன்களின் புலப்படதல வோழ்க்சகயின் பலப்படல்

    தயாகாசனம் உடலையும் உள்ளத்லதயும் தமம்படுத்துகிறது என்பலத இந்நூல் விளக்குவது ஒரு புறம் இருக்க,

    சுற்றுச்சூழல் பாதுகாப்லப வலியுறுத்தும் ஏராளமான கருத்துகளும் இடம்தபற்றிருப்பலதப் பாராட்டாமல் இருக்க

    முடியாது. ஒரு பகுதியில் தமிழின் சிறப்லப அழகுறக் குறிப்பிட்டு வலரந்தது வரதவற்கத் தக்கதாக அலமந்துள்ளது.

    பை இடங்களில் எழுத்துப் பிலழகள், தசாற் பிலழகள் மலிந்துள்ளன. உறிஞ்சுதல் என்பதற்குப் பதில் உறுஞ்சுதல்

    என்றும், முகர்வது என்பதற்குப் பதில் நுகர்வது என்றும் இடம்தபற்றுள்ள தசாற்பயன்பாடு குறித்து நூைாசிரியர்

    கவனத்துடன் இருக்க தவண்டும். இல்லைதயன்றால், தபாருதள மாறக் கூடிய இடர் தநரும்.

    தயாகாசனத்துக்கான விளக்கப் படங்களும் நுண்லமயான விளக்கங்களும் ததலவயான அளவில் இந்நூலில்

    இடம்தபற்றுள்ளன. அதத சமயம் ஆசிரியர் துலைதயாடுதான் தயாகப் பயிற்சிலய தமற்தகாள்ள தவண்டும்

    என்பலதயும் இந்நூல் வலியுறுத்துகிறது. ஒவ்தவாரு தயாகாசனத்லதயும், உடல் அலமவிருப்லபயும் படத்துடன் விளக்கி,

    இறுதியில் முத்தாய்ப்பாக “தரணியில் சிறக்கத் தக்லக ஆசனம்”, “தபாறுலமதரும் மங்லகயர் ஆசனம்”, “மாண்புமிகு

    மனிதவாழ்வியலில் மயிைாசன மகிலம” என்பன தபான்ற ததாடர்கள் தநஞ்சில் பதிகின்றன.

    ஒரு நல்ை முயற்சியில் ஈடுபட்டு முழு உலழப்லபயும் நல்கியுள்ள முலனவர் மா.மதியழகலன எத்தலன முலற

    பாராட்டினாலும் தகும்.

    பயனுள்ள, எளிலமயான தமக்தகயுரிய கருத்துகலள வலகயாகத் ததாகுத்து நூைாகப் பலடத்துள்ள நூைாசிரியலரப்

    பாராட்டுகிதறன்!

    முசனவர ்ந.அருள்

    இயக்குநர,் மமோழிமபயரப்்புே்துசை

    அவ்வப்தபோது VII

    உயிரவ்ளப் பயிை்சிதய தயோகமோகலோம் !

  • ஆைிரியர் பகுதி

    07

    ைோலையில் குதிலர வண்டிகளின் "டக் டக்"

    ஓலசலயக் தகட்டவுடன் என் மகிழ்வுந்தின் கண்ைாடிக்

    கதவுகலள இறக்கி எட்டிப் பார்க்கிதறன். குதிலர வண்டி

    ஓட்டுபவர்க்கு மீலச இல்லை, நீண்ட தாடி, தபரிய

    ததாப்பி; முழங்லக அளவிற்குத் லதக்கப்பட்ட சட்லடத்

    துணியுடன், அள்ளி முடியப்பட்ட தகாண்லடலயச் சுற்றி

    தவள்லள நிறக் தகாண்லட வலையுடன் ஒரு

    தபண்மணி. அந்தத் தாயின் அரவலைப்பில் கருப்புக்

    தகாண்லட வலையுடன் நான்கு சிறுமியரும், தவள்லள

    முழுக்லகச் சட்லட, மற்றும் ததாப்பியுடன் மூன்று

    சிறுவர்களும். அவர்கள் ஒரு ஆமிஷ் குடும்பம்.

    ஆமிஷ் மக்கள் பதிதனட்டாம் நூற்றாண்டின்

    முற்பகுதியில் மதத் துன்புறுத்தைால்

    தெர்மனியிலிருந்து இன்லறய அதமரிக்க மாநிைமான

    தபன்சில்தவனியாவிற்குக் குடி தபயர்ந்தவர்கள்.

    குடும்பம், சமுதாயம், மதம், சமாதானம், அலமதி,

    பணிவு, கிராமப்புற வாழ்க்லக, எளிலமயான வாழ்வு,

    சாதாரை உலடகள், இலவதய அதமரிக்காவில் வாழும்

    இரண்டலர ைட்சம் ஆமிஷ் மக்களின் சிறப்புக்குரிய

    பண்புக் கூறுகள். இவர்களுலடய தபச்சு வழக்கிற்குப்

    தபயர் "தபன்சில்தவனியா டச்". பிற மக்களுடன் ஓரளவு

    ஆங்கிைம் தபசுவர். தம் இனத்லதச் சாராத அதமரிக்கர்

    அலனவலரயும் இவர்கள் "இங்கிலிஷ்" என்தற

    குறிப்பிடுகின்றனர்.

    20.05.2020 | உலகதத்மிழ்

    குழந்லதகள் இலறவனின் வரம் என் நிலனக்கும்

    இவர்கள் ஆறு முதல் எட்டுக் குழந்லதகலளப் தபற்றுக்

    தகாள்கின்றனர். இவர்கள் நடத்துவது ஒரு-அலறப்

    பள்ளிகதள. எட்டாம் வகுப்பிற்குப் பிறகு கல்வி

    கற்பிப்பதில்லை. பதினாறு வயது வலர லகத்ததாழில்

    கற்றுக் தகாடுக்கப்படுகிறது. 1972-இல் அதமரிக்க உச்ச

    நீதிமன்றம் கட்டாயக் கல்வியிலிருந்து ஆமிஷ் மக்களுக்கு

    விதி விைக்கு அளித்தது.

    கிறித்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்லக இருந்தாலும்

    இவர்கள் ஆையங்கலளக் கட்டாமல், இருபது முதல்

    நாற்பது குடும்பங்கள்

    தகாண்ட பிரிவுகளாக

    வாழ்ந்து, ஞாயிறு ததாறும்

    ஒருவர் இல்ைத்தில் கூட்டு

    வழிபாடு தசய்கின்றனர்.

    புலகப்படம் என்பது

    “தசதுக்கப்பட்ட படம்”

    தபான்று வழிபாட்டுக்குரியது

    என நம்புவதால், ஆமிஷ் தம்லமப் புலகப்படம்

    எடுத்துக்தகாள்ள மாட்டார்கள். மற்றவர்கள் அவர்கலளப்

    புலகப்படம் எடுத்தால் தம் முகம் ததரியுமாறு எடுக்க

    விடமாட்டார்கள். ஆமிஷ் தபாம்லமகளுக்கும் முகதம

    இருக்காது.

    நலககளும், அணிகைன்களும் தம் உடல் மீது மற்றவர்

    கவனத்லதக் தகாண்டு வரும் என்பதாலும், தனி மனித

    உயர்வுக்கும் தபருலமக்கும் உந்துதைாக இருக்கும்

    என்பதாலும் ஆமிஷ் தபண்கள் எவ்வித அணி

    நலககலளயும் அணிவதில்லை. தசாத்துக் காப்பீடு என்ற

    பழக்கதம ஆமிஷிடம் கிலடயாது. ஒருவருலடய வீடு

    எரிந்து விட்டால், ஊதர கூடிப் புது வீட்லடக் கட்டிக்

    தகாடுத்து விடுகிறது.

    அதமரிக்கா என்றாதை உைகதம நிலனப்பது அறிவியல்

    வளர்ச்சியும் ததாழில் நுட்பமுதம. இலவதயல்ைாம்,

    முசனவர ்தைோமமல தைோமசுந்ேரம்

    அமமரிக்கோ

    மின்ைோரம் இல்லோே அமமரிக்கோ!

  • 08

    "தவளி உைகத்லத வீட்டிற்குள் தகாண்டு வந்து இயல்பான

    வாழ்லவப் பாதிக்கின்றன" என்ற நம்பிக்லகயால்,

    மின்சாரம், ததாலைதபசி, ததாலைக்காட்சி, மகிழ்வுந்து

    தபான்ற அடிப்பலட வசதிகள் தவண்டாதமன்று

    மகிழ்தவாடு வாழ்கின்றனர் ஆமிஷ் மக்கள். மிக

    முக்கியமான ததலவகளுக்கு மட்டும் காற்று மற்றும் சூரிய

    தவப்பத்தால் உருவாகும் மின்சாரத்லதப் பயன்படுத்தும்

    இவர்கள் வீடுகளின் அருகில் மின் கம்பங்கதள இல்லை.

    கூட்டுறவு பால் பண்லைகள் மூைம் பால் விற்பலன

    தசய்தல், புலகயிலை மற்றும் காய்கறிகள் பயிரிடுதல்

    மற்றும் லகத்ததாழில்கதள இவர்களுக்கு வாழ்வாதாரம்.

    ஆமிஷ் விவசாயக் கூட்டம் ஒன்றில் தபச என்லன

    அலழத்தார்கள். அவர்களின் இரவு உைவிற்குப் பிறகு ஒரு

    தபாது இடத்தில் கூட்டம் நலடதபற்றது. அங்குச்

    தசன்றால், தமிழக கிராம சந்லதகளுக்கு மாட்டு வண்டிகள்

    வருவது தபால் எங்குப் பார்த்தாலும் குதிலர வண்டிகள்.

    தபசச் தசன்ற நான் மட்டுதம மகிழ்வுந்தில்

    தசன்றிருந்ததன்! அங்கு மின்சாரம் இல்ைாததால்

    ஓலிதபருக்கிலயத் ததட தவண்டிய தவலையில்லை. ஒரு

    தபரிய எண்தைய் விளக்லகச் சுற்றி நூறு ஆமிஷ்

    விவசாயிகள் அமர்ந்திருந்தார்கள். தமிழகத்தில் கூட இது

    தபான்ற அனுபவம் கிலடப்பது அரிதத.

    2006-ஆம் ஆண்டில் நிக்கல் லமன்ஸ் என்கிற

    கிராமத்தில் உள்ள ஒரு-அலறப் பள்ளியில் படித்துக்

    தகாண்டிருந்த எட்டு சிறுமியர் சுடப்பட்டு ஐவர் உயிர்

    20.05.2020 | உலகதத்மிழ்

    இழந்தனர். மூன்று மாைவிகள் படுகாயம் அலடந்தனர்.

    இரக்கமின்றி இளம் பிஞ்சுகலளச் சுட்டுக்தகான்று, தானும்

    தற்தகாலை தசய்து தகாண்ட தவள்லளயர் சார்ைஸ்

    ராதபர்ட்லை அதமரிக்காதவ தவறுத்தது.

    "தகாலையாளிலய நாம் தவறுக்கக் கூடாது" என்றார்கள்,

    தபத்திகலள இழந்த ஆமிஷ் தாத்தாக்கள்.

    தகாலையாளியின் இறுதிச் சடங்கில் திரளாகப் பங்கு

    தபற்று அவரின் மலனவிக்கும் மூன்றும் பிள்லளகளுக்கும்

    ஆமிஷ் மக்கள் ஆறுதல் கூறியலதத் ததாலைக்காட்சியில்

    பார்த்த அதமரிக்கர்கள் ஆமிஷ் மக்களின்

    நல்லிைக்கலதயும் மன்னிப்புத்தன்லமலயயும் கண்டு

    வியந்தனர்.

    மைரும் பருவத்தில், 14 முதல் 16 வயதில், ஆமிஷ்

    இலளதயார் "ரம்ஸ்பிரிங்கோ" என்ற மரபு நிகழ்வில் பங்கு

    தபறுகின்றனர். அந்த இரண்டு வருடங்களுக்கு

    அவர்களுக்கு எந்த விதி

    முலறகளும் கிலடயாது.

    குடும்பத்லத விட்டும், ஊலர

    வீட்டு எங்கு தவண்டுமானாலும்

    தசன்று வாழைாம். தவளி உைக

    வாழ்லவ அனுபவித்த பிறகு,

    தவண்டுமானால் மீண்டும் ஆமிஷ்

    வாழ்விற்கு வந்து விடைாம்.

    ததாண்ணூறு விழுக்காடு

    இலளதயார் நிழலின் அருலம

    உைர்ந்து ஆமிஷ் வாழ்விற்தக திரும்பி வந்து

    விடுகின்றனர்.

    ஆமிஷ் அதிகம் வாழும் தபன்சில்தவனியாவின்

    ைான்காஸ்டர் பகுதி மற்றும் இந்தியானா, ஓலகதயா

    மாநிைங்களின் கிராமப்புறங்களுக்குச் தசன்றால், குதிலர

    பூட்டிய கைப்லபகளுடன் வயலில் தவளாண்லம தசய்வது,

    சாலை ஓரத்தில் தபாது ததாலைதபசிச் சாவடி, வீட்டிற்கு

    தவளிதய தவயிலில் காயும் துணிகள் எனக் கண்லைக்

    கவரும் கிராமியக் காட்சிகள்.

    "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு", "ஊர் கூடித் ததர்

    இழுப்தபாம்", "தவயிலுக்குப் தபானால் தான் நிழலின்

    அருலம ததரியும்", தபாறுத்தார் பூமி ஆள்வார்" என்ற

    பழதமாழிகதளல்ைாம், அதமரிக்கப் பரபரப்புக்கிலடதய,

    ஆமிஷ் மக்களின் அன்றாட நலடமுலறயில் இன்றும்

    கலடப்பிடிக்கப்படுவது நம்லம மலைக்கத்தான்

    தசய்கிறது!

  • 09 20.05.2020 | உலகதத்மிழ்

    பித்தேதகோரசின் நிறுவசலப் படங்கள் மூலமோகதவ நிறுவுேல். மைோற்கதளோ கணிேச்ைமன்போடுகதளோ

    இல்லோமல் நிறுவப்படுவது. இேசன ைோன் மமோமலோதகோக்கு (John Molokoch) என்போர் மூன்று ஆண்டுகளுக்கு

    முன்பு 2017 இல் வ ங்கினோர். மகோஞ்ைம் சிந்திக்கதவண்டும், ஆனோல் படத்சேப் போர்த்தே நிறுவசலப்

    புரிந்துமகோள்ளலோம். இது 11-ஆவது நிறுவல்.

    தபரோசிரியர ்மைல்வகுமோர ்

    கனடோ

    எண்மணன்ப ஏசன எழுேம்ேன்ப!

  • . ஆைிரியர் பகுதி

    10

    இக்காைத்தில் ததாம்சனின் விண்ைகத்தின் தவட்லட

    நாய் என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய ஒப்பீட்டுச்

    தசாற்தபாழிவு புகழ் தபற்று விளங்கியது. இங்குக் கல்வி

    பயில்லகயிதைதய அடிகளார் திருமலற பற்றிய தனது

    ஒப்பீட்டு ஆர்வத்லத வளர்த்துக் தகாண்டார். சிை

    மாதங்கள் யாழ்ப்பாைம் தசன்.பட்ரிக்சு கல்லூரியில்

    ஆசிரியராகக் கடலமயாற்றிய தனிநாயகம் அவர்கள்

    திருவனந்தபுரம் ஆயர் மார் இவானியுசு அவர்களின்

    அன்பால் ஈர்க்கப்பட்டுத் திருவனந்தபுரம் தசன்று அங்குத்

    தனது குருத்துவக் கல்விலயத் ததாடர்ந்தார்.

    திருவனந்தபுரம் ஆயர், தனிநாயகத்தின் தமல் தகாண்ட

    பாசத்தால் அவலர இந்தியாவில் இருந்து தராம் நகருக்குப்

    தபான்டிவிசல் ஏர்பன் பல்கலைக்கழகத்திற்கு இலறயியல்

    படிக்கதவன 1934ல் அனுப்பினார். இதுதவ அடிகளின்

    மனதில் "தமிழ்ப்பணிக்கு வித்திட்ட தபரு மாற்றம்"

    எனைாம். தராம் நகரில் ''புனிதசிப்பிரியனும் அவர்

    காைத்துத் திருமலற நிலையும்'' என்ற தலைப்பில்

    அடிகளாற்றிய தசாற்தபாழிவு தவறும் தசாற்தபாழிவாக

    மட்டும் அலமயாது அவரது மனதில் அவர் காைத்துத்

    திருமலறயின் நிலைலய அலசதபாடவும் புதிய

    அடித்தளமிட்டது எனைாம்.

    அடிகள் தராலம நகரில் இருக்கும்தபாழுதத தராம்

    நகரில் வீரமாமுனிவர் கழகத்லதக் கூடப்பயின்ற

    ததாழர்களுடன் தசர்ந்து ததாற்றுவித்தார். வத்திக்கான்

    வாதனாலியில் ''தமிதழாலச" நிகழ்ச்சிலயத்

    ததாடங்கினார். இங்கு உள்ள இந்திய மாைவர்களுடன்

    இலைந்து ''இந்தியத்தினம்' தகாண்டாடவும்

    வழிதசய்தார்.

    20.05.2020 | உலகதத்மிழ்

    ஐதராப்பிய தமாழி தபசும் ஐதராப்பியப் பண்பாட்டுச்

    சூழலில் தராமில் வாழ்ந்த அடிகள், தமிழினதும் தமிழ்ப்

    பண்பாட்டின் உயர்லவ இங்குத்தான் உைரத்

    ததாடங்கினார். எவ்வாறு தபராசிரியர் சுந்தரம்

    பிள்லளயவர்கள் தகரளச் சூழலில் தமிழினதும்,

    லசவசித்தாந்தினதும் தபருலமலய உைர்ந்து திராவிட

    விழிப்புைர்வு தபற்றாதரா அவ்வாதற அடிகள் தராமில்

    "தமிழ் உைர்வில் விழிப்புற்றார்" தனது தசவியர் என்ற

    தபயர் வழக்கப்படுத்துவலத நிறுத்தித் தனி நாயகமுதலி

    பரம்பலரயில் வந்த அவர் "தனிநாயகம்" எனத் தன்

    தபயலரத் தமிழ்ப்படுத்தினார்.

    1938 மார்ச் 19ம் திகதி ஆயர் டிரகலியா, ஆண்டலக

    அவர்களால் தனிநாயக அடிகள் கிறிஸ்தவத்துறவியாகத்

    திருநிலைப்படுத்தப்பட்டார். அடிகள் தனது பணிலயத்

    திருவனந்தபுரம் ஞானப்பிரகாசர் இளநிலைக் குருமடத்தில்

    இைத்தீன் ஆசிரியராகத் ததாடங்கினார். தராமிலிருந்து

    திருவனந்தபுரத்துக்கு வரும் தபாழுதத அடிகள்

    ஆங்கிைத்துடன், எபிதரயம், கிதரக்கம், இத்தாலிய தமாழி

    ஆகியவற்லறயும் நன்கு அறிந்திருந்தார்.

    திருவனந்தபுரத்தில் சீரிய தமாழியிலும் மலையாளத்திலும்

    ததர்ச்சி தபற்றார்.

    1940ல் தூத்துக்குடி மலறமாவட்டத்தில் ஆயர்

    பிரான்சிசு திபூர்த்தியுசு தராச் அவர்களின் கீழ்

    வடக்கன்குளம் புனித தததரசா உயர்நிலைப் பள்ளியில்

    ஆசிரியராகப் தபாறுப்தபற்றார் இங்கு "ததவனுக்காக

    ததசத்திற்காக" எனத் ததாடங்கும் பாடலை இயற்றிப்

    பாடசாலைக் கீதமாகப்பாட அடிகள் வழங்கினார். இதன்

    மூைம் மாைவர்கள் இலறவனுக்கும் தன்தாய் நாட்டிற்கும்

    பணிதசய்தல் தவண்டுதமன்ற எண்ைத்லத அவர் வளர்த்து

    வந்தார். வடக்கன் குளத்தில் சிதம்பரத்தில் இருந்து வந்து

    தங்கியிருந்த பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர்

    அவர்களிடம் அடிகள் தமிழ் இைக்கைத்லத இைக்கை

    சுத்தியுடன் அடிகள் பயின்றார். இங்கிருக்கும்தபாழுதத

    அடிகள் அண்ைாமலைப் பல்கலைக்கழகத்தில்

    முதுகலைமாணிப் படிப்லப படிக்கத் ததாடங்கினார்.

    வளரும்...

    அறிஞர ்பை்றிமோகரன்

    ஆக்சுதபோரட்ு — இலண்டன்

    இசைவசனே் ேமி ் மைய்ே ேனி நோயகம் அடிகள்

  • ஆைிரியர் பகுதி

    11 20.05.2020 | உலகதத்மிழ்

    கி.பி. ஐந்ேோம் நூற்றோண்டு முேல் ேமிழ்நோட்டின் கடல் வணிகர்கள் கோசரக்கோல் அம்சமயோசரத்

    ேங்கள் குல மேய்வமோகக் கருதிவழிபட்டனர். அங்குச்மைன்று ேங்கியவர்கள் ேம் குலமேய்வத்தின்

    சிசலசயயும் உடன் மகோண்டு மைன்றனர் என்றும்

    கோம்தபோைம், ேோய்லோந்து, இந்தேோதனசியோ தபோன்ற

    நோடுகளில் உள்ள தகோயில்களில் ஊழிக்கூத்ேன்

    திருதமனியும், எதிரில் கோசரக்கோல் அம்சமயோரின்

    திருதமனியும் கல்லிலும் மைம்பிலும் மைய்யப்பட்டு

    வழிபோட்டுக்கும் சிற்பக் கசலநயத்துக்கும் பயன்பட்டன

    என்றும் அேற்கு முன்னர் கடல் வணிகர்கள் மணிதமகசல

    மேய்வ வழிபோட்சடத் மேன்கி க்கு ஆசிய நோடுகளுக்குக்

    மகோண்டு மைன்றனர் என்றும் மணிதமகலோ மேய்வம் மின்தகோலோ என்ற மபயரில் ேோய்லர்ந்து மதலயோ

    தபோன்ற நோடுகளில் வ க்கத்தில் இருந்ேது.

    .....அறிஞர் க.ே.திருநோவுக்கரசு .

    மணியோச்சி தபோளி, மணப்போசற முறுக்கு, கோஞ்சி இட்டலி, அய்யோறு அதைோகம், கண்ணமங்கலம்

    சுண்டல், தபரளம் வசட என்று மைோல்வோர்கள்.

    அதேப்தபோல மடித்ே மரோட்டிக்கு மங்கோே புகழ் தைர்த்ே ஊர் ேோன் ைோண்ட்விச்

    (Sandwich) நகரமோகும்.

    எளிய விரல் நகத்திற்கும் கூட விரிவோன வரலோறு எழுதும் ப க்கம் இங்கிலோந்து

    மக்களின் இயல்பு. ஆயிரமோண்டுப் ப சம இருந்ேோலும் அசேக் கணக்கிட முடியோே

    கலக்கம் நமக்கு இயல்பு. ஆண்சடதய அறுபதுக்கு தமல் எண்ண முடியோது விட்டனர்.

    sandwich உண்ணத் மேோடங்கி 250 ஆண்டு வி ோவோக நசடமபறுவசே மநற்றி

    உயர்த்திப் போர்க்கிதறோம். அந்நிசலயில், மபோங்கல் வி ோ ேோன் நமக்கு உணர்சவயும்,

    உணசவயும் ஒரு தைர ஊட்டுகிறது.

    வதன்துளி - 1

    வதன்துளி - 2

    தேன் துளிகள் !

  • .

    ஆைிரியர் பகுதி

    12 20.05.2020 | உலகதத்மிழ்

    உைகில் இப்தபாது தபசப்படுகின்ற தமாழிகளில் 50- 90 % மானலவ 2100 இல் மலறந்துவிடைாம்

    எனவும் கருதப்படுகிறது. ஏதனனில் இம்தமாழிகளில் 95% மானலவ உைகச் சனத்ததாலகயில் 6%

    தினரால் மட்டுதம தபசப்படுகின்றன. 1900 தமாழிகள் ஆயிரத்திற்கும் குலறவான மக்களா தைதய

    பயன்படுத்தப்படுகிறன. 1300 தமாழிகள் 100 000 மக்களால் தபசப்படுகின்றன. இலவ நீடித்து

    நிலைக்கக்கூடிய தன்லம இருக்கிறது.

    பிள்லளகள் பள்ளிகளில் கற்பது

    நிறுத்திக்தகாள்ளப்படுவதனால் தமாழி வழக்கு

    குலறந்து தபாகின்றது என்கிறது ஐ.நா. அலவ.

    முதியவர்கள் தபசுவதனால் மட்டுதம அவர்தம்

    தமாழிகலளப் பாதுகாத்திட முடியாது.

    தமாழிகளின் தசாற்தபருக்கம், இைக்கைம்

    தபான்றவற்லறக் கற்கச்தசய்வதன் மூைம்

    தமாழிகலளப் பாதுகாக்க தமாழியியிைாளர்கள் வழிமுலறகள் தசய்கிறார்கள். உைகதமாழிகலளப்

    பற்றிப் பை கருவூை நூல்கலளப்பலடத்துப் தபாந்த பன்தமாழி அறிஞர் அகத்தியலிங்கனார் எந்த

    தமாழிலயப்பற்றி ஒரு வரி எழுதினாலும் அந்த தமாழியின் அருலமலயயும் தபருலமலயயும் தமச்சிய

    பின்னர்தான் அடுத்தவரிலய எழுதும் உயர்பண்பாளர். அவலர நிலனவுகூர்வது தமிழுக்கும்

    தமாழிகளுக்கும் நன்றியுைர்வுடன் நாம் புரியும் தமாழித்ததாண்டு ஆகும்.

    துசண நூல்கள்:

    01. ச. அகத்தியலிங்கம். தமிழ் தமாழி அலமப்பியல். 2002.

    02. ச. அகத்தியலிங்கம். திராவிட தமாழிகள். 1,2 2000.

    03. ச. அகத்தியலிங்கம். இந்திய தமாழிகள். 2000.

    04. ச. அகத்தியலிங்கம். உைக தமாழிகள். 1974.

    05. எச். சித்திரபுத்திரன். தசால்லும் தபாருளும் 2004.

    06 ச. சச்சிதானந்தம். பிரான்ஸ் நாடும் பிதரஞ்சு மக்களும். 1997.

    07. Nicholas Ostler. Empires of the Word. 2005.

    08. Merritt Ruhlen. The Origin of Language 1994.

    09. B. Valette, D.Giovacchini,C.Audier. Anthologie de la littérature française. 1989.

    10. Science & Vie . Octobre 2006.

    11. La bataille des langues . Le Monde. Février - mars 2008.

    .... நிலறவு .....

    தபரோசிரியர ்ைைச்ிேோனந்ேம்

    பிமரஞ்சு மமோழியியல் நிறுவனம், போரசீு

    திரோவிடே் ேமிழும் இலே்தீனியப் பிமரஞ்சும்

  • .

    ஆைிரியர் பகுதி

    13 20.05.2020 | உலகதத்மிழ்

    சிைர் லவரசு என்பலதக் கடுதநாய் எனக்

    குறிக்கின்றனர். உரிச்தசால்ைாகவும் வரும் ‘கடு’

    என்பதற்குக் கடுலம, வலி உண்டாதல், நஞ்சு முதைான

    பை தபாருள்கள் உள்ளன. இவற்றின் அடிப்பலடயில்

    இவ்வாறு குறிப்பதாகவும் கூறி முள்மூடிக் கடுதநாய்

    என்கின்றனர். லவரசு என்பலத தநாய் நுண்மி என்பதன்

    சுருக்கமாக தநாய்மி என்பதத சரியானதாக இருக்கும்.

    தமலும் முதலில் தசான்னதுதபால் முள்மூடிக் கடுதநாய்

    என்றால் முள் மூடியால் வந்த கடுதநாய் எனப்

    தபாருளாகும். இதததபால் மகுடக்கடு என்பதும்

    தபாருந்தி வராது.

    சிபிச்சக்கரவர்த்தி என்பவர், “சிைவிடங்களில்

    தபயர்களுக்கான மதிப்லப வழங்க தவண்டும்.

    மகுடக்கடு தபான்ற தபயர்கள், இருக்கிறதிதை இது

    தான் கடுலமயானது என்று தபாருள் தரக்கூடும். ஆனால்,

    அப்படி இருக்கத் ததலவயில்லைதய. ஆனால், அதன்

    மூைப்தபயரான தகாதரானா அதன் அலடயாளமாகி

    விட்டது. எத்தலனதயா கிருமிகளில் இருந்து இலத

    தவறுபடுத்திக்காட்ட இதன் தபயர் ஒன்தற

    தபாதுமானது” என்கிறார். கடு என்பது குறித்த கருத்து

    சரிதான். அதற்காக அயற்தபயலரதய பயன்படுத்த

    தவண்டும் என்பது சரியாகாது. நம் தமாழியில்

    தசான்னால்தான் அதன் கடுலம புரியும்.

    கரு, கருமம் அடிப்பலடயில் காரியம் உருவாகி

    அதில் இருந்து கிரியம் > கிரிலய > கிருமி என்னும்

    தசால் உருவாகி இருக்கைாம். முருதகசன் மருதாசைம்

    தகரளாவில் வழங்கும் பணிய மமோழியில் இரி என்றோல்

    கிருமி. இச்தசால்தை கிருமியாக மாறியிருக்கும்

    என்கிறார். இம்தமாழி தபசுநர் உதகமண்டைத்திலும்

    வாழ்கின்றனர். இருப்பினும் தநோய்நுண்மியோன இேசன

    தநோய்மி எனைாம்.

    தசால்ைாய்வு ததாடர்பான முகநூல் குழுக்களில்

    தபரா.தச.இரா.தசல்வக்குமார், தபாறி.மணி.

    மணிவண்ைன், தசய்(நாடார்) முதைான பைரும்

    தத்தம் கருத்துகலளக் குறிப்பிட்டுக்

    தகாரானாவிற்கான தசாற்கலளத் ததரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து. தசயபாண்டியன் தகாட்டாளம், “எத்தலன

    ‘தமிழார்வைர்’ இருக்கின்றனதரா அத்தலனப் தபயர்கள்

    தகாண்ட கதரானா லவரசு இலறவனுக்கு நிகரானது.

    வாழ்க!” என்கிறார். எனினும் பல்தவறு தபயர்கள்

    இருந்தால், படிப்பவர்கள் தவவ்தவறாகக் கருதிக்

    குழப்பம்தான் ஏற்படும். சுருக்கமாகவும் தவறான

    புரிதலுக்கு இடமில்ைாததாகவும் மூைச்தசால்லிற்கு

    ஏற்றதாகவும் தசால் ஒன்லறதய நாம் பயன்படுத்த

    தவண்டும். அந்தவலகயில் நான் COVID = மகுலட

    (த்ததாற்றி) என்பலதச் சுருக்கமான ஏற்ற தசால்ைாகக்

    கருதுகிதறன்.

    சார்சு தகாரானா, தமர்சு தகாரானா, நாவல் தகாரனா

    என்தறல்ைாம் தசால்கிறார்கதள! அவற்லறப்

    பார்ப்தபாம்.

    சீனாவில் 2002 இல் மவங்கடுசம மூச்சுதநோய்க் குறி

    (severe acute respiratory syndrome) கண்டறியப்பட்டது.

    இதனால் ஏற்பட்ட மகுலடத் ததாற்றுக்கு இதன்

    தபயலரதய சூட்டினர். இதன்

    தலைப்தபழுத்துச்தசால்தான் சார்சு(SARS) என்பது.

    தமிழில் நாம், சுருக்கமாக மவம்மூ மகுசட எனைாம்.

    2002இல் 37 நாடுகளில் 8273 தபர் பாதிப்பிற்குள்ளாகி 775

    தபர் மடிந்துள்ளனர்.

    வளரும்...

    இலக்குவணோர ்திருவள்ளுவன்

    தமனோள் துசண இயக்குநர,் ேமி ் வளரை்ச்ிே்துசை

    மகுசட—கதரோனோ மேோை்சைப் பை்றிய மைோை்கள்

  • .

    ஒரு நிசற; ஒரு குசற!

    ஊரடங்கி உள்ள ஊர் தமல்ைத் திறந்தது ஒரு

    நிலற; தகாதரானா இழப்புத்தான் குலற.

    காைங்களில் ஆகச்சிறந்ததும், மிகக் தகாடியதும் இதுதவ

    என்று எழுத்தாளர் சார்ைசு டிக்கன்சு எழுதியிருப்பார்.

    உள்ள ஊலரத் திறந்த தபாது மூன்று சீவராசிகள் இருக்லக

    விட்தடழுந்து தவளிதய வந்து ‘தகாதரானா எம்லம

    ஒடுக்காது’ என்று திமிறின.

    ‘நீங்கதளல்ைாம் யார்?’ என்தறன்

    ‘முதல் சீவராசி ‘தகவல்’, அவள் ‘இைக்கியம்’, நான்

    ‘ஊர்ச்சுற்றல்’’ என்று வரிலசக்கிரமமாக இயம்பிவிட்டு,

    ‘என்ன பார்க்கிறீர்? காற்றுக்தகன்ன தவலி, கடலுக்தகன்ன

    மூடி எனப் பாடிப் பரவினார் கவியரசர் கண்ைதாசன்’ என்றன.

    ‘சிந்தலனக்தகது தாழி? நீங்கள் என்ன முதுமக்களா?

    முந்திப் பாயுங்கதளன், யார் தடுத்தது?’ என்தறன்

    இலசவு கிலடத்ததும், என்லனயும் அள்ளிக் தகாண்டு

    அலவ வான்தவளி ஏகின.

    ‘எங்தக’ எனக் தகட்டதற்கு, ‘இன்னும், தமதை, தமதை’

    என்று தலைப்லபக் காண்பித்தன.

    ஒரு கைத்தில், யுனிவர்சிட்டி காதைஜ் இைண்டன்

    கட்டடத்தின் மீது பறத்தல் நிறுத்திதனாம்.

    ‘ஓ! அலுவைகத்திற்தக அலழத்து வந்து விட்டீர்களா?’

    இைண்டனின் உைகப் பல்கலைக்கழகம் என்ற

    புகழ்ச்சூடல் தகாண்ட இப்பல்கலைக்கழகம் பாரம்பரிய

    தபருமிதமும் அறிவியற்ப் புதுலமயும் ஒரு தசரக் தகாண்டது.

    இங்கிைாந்திதை மூன்றாவதாக ததாடங்கப்பட்டு,

    ஏகாதிபத்தியக் காைத்திதை, அலனத்து மதத்தவலரயும்,

    காைனிய ததசத்தவலரயும் மாைவர்களாக ஏற்றுக்தகாண்ட

    முதல் பல்கலைக்கழகமும் இதுதவ.

    ‘அது சரி, அந்த மாைவன் யாதரன்று ததரிகிறதா?’

    20.05.2020 | உலகதத்மிழ் 14

    கவிஞர ்புதுயுகன்

    இலண்டன்

    அங்கிங்மகணோேபடி இங்கிலோந்தில்...

    உற்று தநாக்க, இளலமக்காை அண்ைல்

    காந்தியடிகளார் தவக நலடயிட்டுப் பல்கலைக்

    கழகத்திற்குள் கல்வி கற்க நுலழகிறார்.

    'ஓ, இடத்ததாடு, காைத்லதயும் கடப்பீதரா?

    காந்தியண்ைலைக் கண்டதில் மகிழ்ச்சி’.

    ‘உைகின் எட்டாவது தலைசிறந்ததும், இைண்டனின்

    முதைாவதுமான இந்தக் கல்விச்சங்கம், ஆய்வுகளுக்குப்

    தபயர் தபற்றதாதம!’

    ‘தகாதரானா தநாய்க்காைத்தில், மூச்சு

    உதவிக்கருவிகலள குறுகிய காைத்தில் உருவாக்கி

    இங்கிைாந்து நாடு முழுவதும் மருத்துவமலனகளுக்குக்

    தகாண்டு தசர்த்தது இந்த பல்கலைக்கழக்கத்தின்

    ஆய்வுக்குழாம்களில் ஒன்று தான்.

    கணிப்தபாறியில் தசலுத்தும் தரவுகள் அரவுகளானால்

    திறவுகள் வருவதில்லை. தரவுகளின் தரதம அது

    பின்னித்தரும் தீர்வுகளின் தரத்லத நிர்ையம் தசய்கின்றன

    என நாம் அறிதவாம். அததாடு, தநாய்நாடி தநாய்முதல்

    நாடி அதுதணிக்கும் வாய்நாடி தசயல் புரியச் தசால்கிறாதர

    நம் அறிவுத் தலைவர்!

    மனித உடல் தகாரானாலவ எதிர்தகாள்கிற

    விதங்கலள, அதன் விலளவுகலள எதிர்மங்கள்

    தசாதலனயின் மிகுதியால் அறிந்து தசயைாற்றுதல்

    கணிப்தபாறி அனுமானங்கலள விடவும் அவசியாமானது.

    இந்தநாவிற்கு உண்லமயான தீர்வான தடுப்பூசிலயக்

    கண்டறிய அதன் ததலவதய அதிகம் என்பது இவர்களது

    வாதம்.

    ‘தடுப்பூசி வந்தால் சரிதான். இருந்தாலும்

    இருக்கட்டுதம என்று இளவரசர் சார்ைசு, ஆரத்தழுவுதல்,

    லககுலுக்கல் ஆகியவற்லற விைக்கிவிட்டு, லககூப்பி

    வைங்குதல் என்ற மங்லகக்கு மாலையிட்டலதத்

    ததாலைக்காட்சியில் கண்தடாம்’.

    ‘‘மனதம தகாயில்’ என்று வைங்குதல் தசய்தார்

    இந்திய முன்தனார்’.

    ‘தகாவிதடா, தகாவிதைா, அதுதவ புதிய உைக மாற்றம்

    ஆகைாம்.

    ‘இப்படி ஏதாவது வந்தால் தான் உைகம் என்று

    தசால்ைதவ திருவாய் மைர்கின்றது, இல்லையா?’ என்றது

    ஆழப்பார்லவ தகாண்ட அடுத்த ஊடகம்.

    ‘யாரது?’

    ‘நான் தான் இைக்கியம்!’

    வளரும்...

  • ஆைிரியர் பகுதி

    15 20.05.2020 | உலகதத்மிழ்

    மூணோறு ேமி கத்தின் தேனி மோவட்டத்சே ஒட்டிக் தகரளத்தின் மேன் மோவட்டமோன

    இடுக்கி மோவட்டத்தில் உள்ள அ கிய குறிஞ்சி நகரம்.

    கடல் நிசலயிலிருந்து 1600–1800 மீட்டர் உயரத்தில் அசமந்துள்ளது. மூணோறு

    மேன்னகத்துக் கோசுமீர் என அச க்கப்படுகிறது.

    மூணோறு நகரமும், அசேச் சுற்றியுள்ள சுற்றுலோத் ேலங்களும் தைர்ந்தே மூவோறு என

    அச க்கப்படுகிறது. தேயிசல விசளச்ைதல இங்குள்ள மேோழிலோகும்.

    முதிரப்புச , நல்லேண்ணி, குண்டசல ஆகிய மூன்று ஆறுகள் கூடுமிடமோேலோல் மூவோறு

    என்றிருந்து மூணோறு ஆகியுள்ளது என்போர்கள்.

    உலக மக்கசளக் கவரும் தேயிசலத் தேோட்டங்களும், இயற்சக எழில் ேதும்பும் கண்கவர்

    முகில்களும், வசளந்து மநளிந்து மைல்லும் போசேகளும் கண் மகோள்ளோக் கோட்சியோகும்.

    உேகமண்டலம், மகோசடக்கோனலிற்குப் பிறகு மூன்றோவது புகழ்மபற்ற தகோசட வோழிடம்

    மூணோறு. இந்நகரின் மபரும்போன்சமயோன மக்கள் தேோட்டத் மேோழிலோளர்களோன

    ேமி ர்களோவர்.

    முகில் ேவழும் மூவோறு

  • 20.05.2020 | உலகதத்மிழ் 16

    வோனத்திற்கு அப்பால் மிக உன்னதத்தில் உள்ள

    உைகங்களுக்கு அப்பால், அலனத்திற்கும் அப்பால்,

    காைத்லதயும், தபரு தவளிலயயும் கட்டுப்படுத்தி வரும்

    கணித்திட இயைாத அந்த தபரிய சக்திலய இயற்லகலய

    இலறவனாக வழிபட்டு வந்தது நமது இனம்.

    மனத்தில் எண்ணி ஆராய்ந்து, ததரிந்து தகாண்டலத,

    இனத்தில் தசர்த்து, உறுதி தகாண்டு உள்ளத்தில் அறிந்தலத

    உைக மக்கள் ஏற்கும்படி அலமந்தலத அறிகிதறாம்.

    அச்சத்லத நீக்கத் ததான்றிய பக்தி அன்பும் ததாண்டும்

    தான் மனித வாழ்வின் குறிக்தகாளாக மாற்றினர்.

    நாவரசர், லசவ சமயத்தில் சமய குரவர்களான

    நால்வரில், அஞ்சுவது ஒன்றும் இல்சல, அஞ்ை வருவதும்

    இல்சல என அடிகலள எடுத்துத் திருமுலறகலள

    மனமுருகி வளர்க்கும் மாமருந்தாகப் பாடலைப்

    பாடியுள்ளனர்.

    ஈசன் தன் திருவருளால் பாலைக் தகாடுத்து

    ஞானசம்பந்தலரயும், சூலைக் தகாடுத்துத்

    திருநாவுக்கரசலரயும், ஓலை தகாடுத்துச் சுந்தரலரயும்,

    காலைக் தகாடுத்து மாணிக்கவாசகலரயும்

    ஆட்தகாண்டதாக நயமாக வாரியார் கூறினார்.

    தசந்தமிழில் தசால்லிடப் தபரிய ததாலக பாடிய

    பான்லமயினால் நாவுக்கரசு என்று உைகு ஏழினும் தபாற்ற

    நன்நாமம் தபற்று ஆசியும் தபற்றுப் பதிகங்கலளப் பாடி

    அப்பர் என அலழக்கப்பட்ட திருநாவுக்கரசு சுவாமிகள்

    விளங்கினார்.

    இலறவனிடம் முழு நம்பிக்லக லவத்துத் தாம்

    தசய்கின்ற எப்பணியும் அவனுலடய பணிதய என்ற

    எண்ைத்துடன் தசய்யும்தபாழுது அதுதவ தவமாகிறது.

    ஆண்டவனிடம் பக்தி தகாள்ள தவண்டும் என்பலத

    அறிவுறுத்திய அப்பர், மண்ணில் நல்ை வண்ைம் வாழ

    மக்களுக்கு வழிகாட்டினார்.

    கல்தைாடு கட்டிக் கடலில் எறிந்ததபாதிலும்,

    நமசிவாயத்லத மட்டும் நம்பி நைம்தபற்றார். தபான்னார்

    திருவடிலய நம்பி, எதற்கும் எங்கும் அச்சம் தகாள்ளாமல்

    துணிந்து நின்று, இலறவதன உன்லனயல்ைாம் யாததாரு

    நிலனவில்லை என இருந்தவர் மருள்நீக்கியார். இவர்

    ஆளுலடய அரசர் என்னும் சிறப்புப் தபயர் தபற்றவர்.

    இவரும் திருஞானசம்பந்தரும் கிபி ஏழாம் நூற்றாண்லடச்

    தசர்ந்தவர்கள்.

    நோமோர்க்குங் குடியல்தலோம் நமசன யஞ்தைோம்

    நரகத்தி லிடர்ப்பதடோம் நடசல யில்தலோம்