a short manual for parents · 3 chennai counselors’ foundation ற்றிடய...

22

Upload: others

Post on 23-Oct-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 1

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    ப ொருளடக்கம்

    -

    ஆசிரியர் குறிப்பு ........................................................................................................... 2

    முன்னுரை....................................................................................................................... 4

    வளர்பருவம் (0 - 3 வயது வரை) ............................................................................ 7

    வளர்பருவம் (4 – 7 வயது).......................................................................................... 11

    வளர்பருவம் (7–13 years) ............................................................................................. 14

    வளர்ச்சிக்காலம் (13 + வயது) ................................................................................... 18

  • 2

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    ஆசிரியர் குறிப்பு சசன்ரை கவுன்சிலர்ஸ் பவுண்டேஷன் (CCF) மிகச்சிறந்த மை நல ஆடலாசகர்கள் நிரறந்த குழுவாகும். சமுதாயத்தின் சநருக்கடியாை சமயங்களில் முன்ைின்று சசயல்படுவதில் தரலயாய இேம் வகிக்கிறது. தற்டபாது எங்கும் டகாவிட்-19 பைவி உள்ள சூழலில், சபற்டறார்கள் பல சவால்கரள எதிர்சகாள்ளும் நிரலயில், சபற்டறாருக்கும், உேன் பைாமரிப்பு அளிப்பவர்களுக்கும் உதவும் டநாக்கில் இந்த மின் புத்தகத்ரத நாங்கள் சவளியிேக் கேரமப்பட்டுள்டளாம். டமலும் இரத நாங்கள் சவளியிே மற்சறாரு முக்கியக் காைணமும் உண்டு. அது என்னவென்றால் இந்தக்காலக்கட்ேத்தில் சபற்டறாருக்கு டவரலப்பளு அதிகரித்துள்ளது. அலுவலகப்பணிரய வடீ்டிலிருந்து சசய்வடதாடு மட்டுமன்றி, வடீ்டு டவரலகளுக்கும் உதவி சசய்யும் பணியாளர்கள் ( துப்புைவு, சரமயல் டபான்றவர்களும் ஓட்டுைர் மற்றும் குழந்ரதகரள பைாமரிக்கும் ஆயாக்கள் ) இல்லாது தாடை அரைத்ரதயும் சசய்யும் சூழலில் பல்டவறு உேல் மற்றும் மைச்டசார்வுக்கும் ஆளாக டநரிடுகிறது. குழந்ரதகளும் வழக்கமாை பள்ளி டவரல மற்றும் பல கரலகரள கற்கும் கட்ேரமப்பு சற்றுத் தளர்ந்து எப்சபாழுதும் வடீ்டில் இருக்கின்ற சூழலில் சபற்டறாரின் பணிச்சுரம டமலும் அதிகரித்துள்ளது என்பதில் ஐயமில்ரல.

    இதற்கு ஒரு தீர்வாகவும் சபற்டறார்க்கு உதவும் ஒரு உன்ைத டநாக்கத்திலும் இக்குறு மின் ரகடயடு வழங்கப்படுகிறது. இது உங்களுக்கு சிறந்த பயரை அளிக்கும் எை நாங்கள் நம்புகிடறாம்.

    உலகின் மிகச்சிறந்த உளவியலாளர்களாை சபளல்பி, மாஸ்டலா, எரிக் எரிக்ஸன் பலர் கூறிய கருத்துக்கரள மைதிற் சகாண்டு சசயல் வடிவில் உங்களுக்கு உதவும் வண்ணம் நாங்கள் இப்புத்தகத்ரத வடிவரமத்துள்டளாம்.

    சபளல்பி குழந்ரதப்பருவத்தில் சபற்டறாருக்கும் குழந்ரதகளுக்கும் இரேயிலாை பந்தத்திற்கு முக்கியத்துவம் சகாடுத்துள்ளார். டமலும் அந்தப் பந்தத்திைால் ஏற்படும் ஒட்டுதல் மற்றும் அவர்களின் வாழ்க்ரகப் பயணத்தில் அதன் தாக்கத்ரதயும் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார்.

    மாஸ்டலா மைித இைத்தின் அத்யாவசியத் டதரவகளின் அடுக்கப் படிகசளை அவற்ரற விளக்கியுள்ளார் .இப்டபாது நாம் இருக்கும் சூழலில்

    நமது முதல் மற்றும் முக்கியத் டதரவ "பாதுகாப்பு நமது ."நமது கவைமும் நேவடிக்ரகயும் " "நாம். நம் குழந்ரத" என்ற பாதுகாப்பு வரளயத்ரதச்

  • 3

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    சுற்றிடய அரமகிறது. இச்சூழல் ஒருவர் மீது மற்றவர் சகாள்ளும் ஒட்டுதரலயும் அன்ரபயும் அக்கரறரயயும் பலப்படுத்தியுள்ளது என்பது உண்ரம.

    சபற்டறார், குழந்ரதகள் பைாமரிப்டபார் எை அரைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஈடுபாட்டுேன் வாழும் ஒற்றுரம உணர்ரவ டமம்படுத்தியுள்ளது.

    இத்தரகய சிைமமாை காலக்கட்ேத்தில் சபற்டறார் பாதிக்கப்போமல் விருப்டபாடும் சபாறுப்டபாடும் சசயல்பே ஏதுவாய் எரிக்ஸைின் உளவியல் கருத்துக்கரள மைதில் சகாண்டு வழிமுரறகரள உருவாக்கித் தந்துள்டளாம். மாற்றங்கரளயும் சவால்கரளயும் எதிர் சகாள்ளும் திறத்திரை டமம்படுத்த ஆடலாசரையும் இப்புத்தகத்தில் வழங்கியுள்டளாம்.

    நாங்கள் இந்த மின் புத்தக கருத்தாக்கத்ரத ‘குழந்ரதகளுேன் டநாய் பற்றி டபசுவது’ என்ற மருத்துவப்பிரிவு உளவியல் ஆடலாசரை, பிரிட்டிஷ் உளவியல் சங்கம் 2020 சவளியீடில் இருந்து உருவாக்கியுள்டளாம்.

    டமலும் தங்களது பேங்கரள வழங்கிய ஓவியர்களுக்கும் நாங்கள் இங்கு பயன்படுத்த தன்னுரேயவற்ரற விருப்புேன் பகிர்ந்து சகாள்ள முன்வந்த நபர்களுக்கும் நாங்கள் நன்றி கூறக் கேரமப்பட்டுள்டளாம்.

    - அைிதா, மாதங்கி, நந்திைி மற்றும் சைஸ் -

    தமிழாக்கம்: ஆனந்தி, வெளரி, உஷா, வள்ளி, நிர்மலா மற்றும் கண்ணன்

  • 4

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    முன்னுரை ஒரு குழந்ரத பிறந்ததிலிருந்து அவன்(அ)அவள் டதரவகரள தன் உணர்ச்சி சவளிப்பாடுகள் மற்றும் அழுரக மூலமாக சபற்டறார்(அ)பைாமரிப்பாளர்கரள கற்க ரவப்பது ஒரு அற்புதமாை பிரணப்பு. சபற்டறார்கடளா, குழந்ரததரும் ஒவ்சவாரு குறிப்பு மற்றும் ஒலிரயயும் அக்கரறயுேன் உள்வாங்கி மிக நன்றாக கவைித்துக்சகாள்வர். இதுகுறுகியபயணம்அல்ல. இப்பயணம் குழந்ரதயின் ஆடைாக்கியமாை வளர்ச்சிக்கு மிகவும் இன்றியரமயாதது.

    சபற்டறார்கள்(அ)பைாமரிப்பாளர்கள் குழந்ரதயிேம் காட்டும் பிரணப்பு குழந்ரதகளின் உளவியல் ரீதியாை வளர்ச்சிரய தீர்மாைிக்கிறது. ஆம், பாதுகாப்பு(அ)பாதுகாப்பற்ற உணர்வுகள் குழந்ரதப் பருவத்திலிருந்டத துவங்குகிறது. உதாைணமாக, ஒரு சபற்டறார்(அ)பைாமரிப்பாளர் இருந்து குழந்ரதயின் டதரவகரள கவைிப்பது குழந்ரதக்கு ஒரு பாதுகாப்பு உணர்ரவ அளிக்கிறது. அக்குழந்ரத சபற்டறார்/பைாமரிப்பாளர் நம்பகமாைவர் என்பரத புரிந்து சகாள்கிறது.அது அக்குழந்ரதக்கு சுற்றியுள்ளவற்ரற ஆைாய ஒரு பாதுகாப்பாை அடித்தளத்ரத உருவாக்குகிறது. இது அக்குழந்ரத வளர்ந்தபிறகு கூே வலிரமயாை, பாதுகாப்பாை, வசதியாை உறவுகரள உருவாக்குவதில் உதவுகிறது.

    சபற்டறார்(அ)பைாமரிப்பாளர் குழந்ரதயின் உேல் மற்றும் உணர்வுரீதியாை டதரவகரள (உணவளித்தல், சுத்தம் சசய்தல், வாசித்தல், அரணத்தல், சகாஞ்சுதல் மற்றும் குறிப்பறிந்து டதரவயாைவற்ரற சசய்தல்) அலட்சியம் சசய்தாடலா, கவைிக்காமல் விட்ோடலா,அக்குழந்ரததன் உள்மைதில் தன் டதரவகள் ஒருடபாதும் பூர்த்தியாகாது என்ற எண்ணத்துேன் வளரும். அக்குழந்ரத சுயநலக்காைைா(ளா)க, சபற்டறார்(அ)பைாமரிப்பாளரை தவிர்த்து மற்றும் அவர்களுேன் உணர்வுரீதியாை பிரணப்பில்லாமலும் வளைலாம் அல்லது அவர்கள் உறவுகளிடம் அளவுக்கதிகமாை கவைத்ரத விரும்புகிறவைாகவும் இருக்கலாம், அளவுக்குமீறி ஒட்டுதரலயும் டதேலாம்.

    குழந்ரத அதீதமாக சிலசமயம் டகாபமாகடவா அல்லது பதற்றமாகடவா இருக்கலாம். சபற்டறார்/பைாமரிப்பாளர் தமது சசாந்த பிைச்சிரைகளால்(உேல்/உளவியல்) உறிஞ்சப்படும்டபாது அவர்கள் குழந்ரதயின் டதரவகரளப் புறக்கணிக்கலாம். குழந்ரதக்கு தங்கள் டதரவரய சவளிப்படுத்தடவா அல்லது அவர்களுக்கு ஒரு வழக்கத்ரத உருவாக்கடவா கற்பிக்க இயலாத அப்சபற்டறார்(அ)பைாமரிப்பாளர்

  • 5

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    அக்குழந்ரதக்கு பிரணப்பிற்காை ஒரு இயற்ரக சூழரல உருவாக்குவதில்ரல. அதைால் அக்குழந்ரத எதிர்மரற உணர்வுகளாை டகாபம், பதட்ேம் டபான்றரவக்கு உந்தப்படுகிறது.

    உயிர் வாழ்வதற்காை அடிப்பரேத் டதரவகள் உணவு, உரே மற்றும் உரறவிேம் ஆகும். இத்டதரவகள் பூர்த்தியாைால் மட்டுடம பாதுகாப்புத் டதரவகளுக்கு ஒருவைால் நகைமுடியும்.

    ஆடைாக்கியமாை வளர்ப்பு மற்றும் பிரணப்பு அப்பாதுகாப்ரப வழங்குகிறது. தற்டபாரதய டகாவிட்19 சூழ்நிரலரய குழந்ரதகளுக்கு புரியரவப்பதிலும் டதரவயாை தகவல்கரள வழங்குவதிலும் சபரியவர்களாை நமக்கு முக்கிய பங்குண்டு.

    டகாவிட்-19 உலக சநருக்கடி, பல குழந்ரதகளுக்கு அரமதியற்ற தன்ரமரயயும், குழப்பத்ரதயும் ஏற்படுத்தி வருகிறது. இந்டநைத்தில், குழந்ரதகள் டகாவிட்-19 பற்றி டகட்கும் சபரும்பாலாை தகவல்கள் சபரியவர்களுக்காைரவ. ஊேகங்கள் உரிய தகவல்கரளத் தருகின்றரத மறுக்க முடியாவிட்ோலும், உண்ரமகரள சிரதக்கக்கூடிய சமூக ஊேகங்களும் உள்ளை. எல்லா வயதுக் குழந்ரதகளாலும் இத்தகவல்கரள சரியாக புரிந்து சகாள்ள இயலாததால் அவர்கள் மைதில் தம் சபற்டறார், சபற்டறார்களின் சபற்டறார், சசல்லப் பிைாணிகள், நண்பர்கள் மற்றும் கல்வி பற்றிய பயமும், கவரலயும் உருவாகிறது. அவ்வயதிற்குரிய வளர்ச்சி மாற்றங்கள் மற்றும் சவால்கரள மைதில் சகாண்டு என்ை நேக்கிறது என்பரதப் பற்றி அவ்வயதுக் குழந்ரதகளுக்கு புரியுமாறு எடுத்துச்சசால்ல டவண்டும். அரைத்து குழந்ரதகளுக்கும் ஒடை அளவு விளக்கம் டதரவயில்ரல. எடுத்துக்காட்ோக, சில குழந்ரதகளுக்கு மிகத்சதளிவாை, சீைாை முன்கணிப்புேன் கூடிய விளக்கங்கள் டதரவ, சிலருக்கு உேல்நிரல மற்றும் ஒவ்வாரமகளால் உேல்நலம் பாதிக்கப்பேக்கூடிய தன்ரம இருக்கலாம்.டமலும் சிலருக்கு டகாவிட்-19 வருமுன்டைடய பதட்ேம், மைக்கவரல இருக்கலாம். குழந்ரதகள் அரைவரும் பரேப்பாற்றல் மிக்கவர்கள் என்று உறுதியாக நம்பலாம்.தாங்கள் பார்ப்பரதயும் டகட்பரதயும் மற்ற அனுபவங்கரளயும் அவர்களாகடவ புரிந்து சகாள்ள இயலும்.அவர்கள் தவறாக புரிந்துசகாண்ோல் நாம் அரத திருத்தி சரியாக புரிந்து சகாள்ள உதவடவண்டும்.

  • 6

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    குழந்ரதகள் நீங்கள் சசால்வரத விே, நீங்கள் சசய்வரதப்பார்த்து அதிகமாக கற்றுக் சகாள்கிறார்கள். இங்டக உங்கள் ஆக்கப்பூர்வமாை குழந்ரத வளர்ப்பு வழிகாட்டி சதாேர்கிறது.

  • 7

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    வளர் ருவம் (0 - 3 வயது வரை) குழந்ரைகள் என்ன பசொல்வர் அல்லது என்ன பசய்வர் ?

    குழந்ரை அத்ரவைொ விரளயொடும் ப ொழுது

    • இந்த வயதில் உள்ள குழந்ரதகளுக்கு உேல் ரீதியாை சதாடுரக அதிகமாக டதரவப்படுகிறது. இதரை சபற்டறார்கள் குழந்ரதகரள அைவரணப்பினாலும், அரணப்பினாலும் உறுதிப்படுத்தலாம்.

    • சபரியவர்கள் ஏன் கவரலப்படுகிறார்கள் வருத்தமாக இருக்கிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள் என்று புரியாததால் அவர்கள் சபற்டறார்களின் உணர்வுகரள பிைதிபலித்து குழம்புகிறார்கள்.

    • சில டநைங்களில் அவர்கரள சுற்றி மக்கள் துன்பம் அனுபவிக்கும் டபாது கூே விரளயாடி சகாண்டிருக்கிறார்கள் (அப்பாவித்தைம் அல்லது ஒதுக்குதல் கிரேயாது).

    • சபரியவர்களின் டபச்சு அவர்களுக்குப் புரியவில்ரல. ஆைால் குறிப்பாக மை அழுத்தத்தில் இருக்கும் அறிகுறிகரள அவர்கள் உேைடியாக புரிந்து சகாள்கிறார்கள் .

    • வழக்கமாை திைசரி வாழ்க்ரகயில் மாற்றம் அல்லது மந்தம் ஏற்பட்ோல் அந்த துன்பத்ரத வழக்கத்ரத விே அதிகமாக ஒட்டிக்சகாள்ளுதல், கால தாமதம் சசய்வது, கழிவரற வழக்கங்களில் மாற்றங்கள், உணவு மற்றும் தூக்கத்தில் டநைம் மாறுதல் என்று காண்பிப்பார்கள்.

  • 8

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    • இந்த வயதில் குழந்ரதகளால் தான் பார்க்க மற்றும் சதாே முடியாத சபாருட்கரள புரிந்து சகாள்ள முடியாது. எைடவ, தைிப்பட்ே சுகாதாைம் அதாவது தும்மும் டபாது வாரய மூடுவது மற்றும் ரககரள கழுவுவது டபான்றவற்ரற முன் மாதிரியாக சசய்து காட்ே டவண்டும்.

    ப ற்றறொர் / கவனிப் ொளர் என்ன பசொல்ல அல்லது பசய்ய முடியும் ?

    குழந்ரை அத்ரவைொவிற்கு கரை புத்ைகம் டிக்கும் அம்மொ

    • உங்களுக்கு என்று டபாதுமாை அளவு பிைத்டயக டநைம் சசலவிடுதல், ஆதைவு முரற மற்றும் உதவி அரமப்பு ஆகியவற்ரற உறுதி சசய்வதன் மூலம் நீங்கள் உேல் மற்றும் மை ஆற்றலுேன் உங்கள் குழந்ரதகரள ரகயாள முடியும்.

    • குழந்ரதகள் தங்கள் சபற்டறார் மற்றும் தன்ரை பைாமரிக்கும் நபரிேம் நம்பிக்ரகரய ஏற்படுத்திக்சகாள்வது முக்கியம்.

    • 3௦ நிமிேங்கள் 'விரளயாட்டு டநைம்' என்று சபற்டறார்கள் உறுதியளித்தால் அதரை நிரறடவற்ற முயற்சிகள் எடுக்க டவண்டும்.

  • 9

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    தற்டபாரதய நிச்சயமற்ற நிரலயில் அவர்களால் உேைடியாக கலந்துசகாள்ள முடியவில்ரல என்றால் பின்னர் அததச் சசய்வதற்காை முயற்சிகரள டமற்சகாள்ள டவண்டும் .

    • உரையாடும்சபாழுது எளிரமயாை வார்த்ரதகரள பயன்படுத்த டவண்டும். ( அதிகபட்சம் மூன்று முதல் நான்கு சசாற்கள் )

    o ”இப்டபாது நம் ரககரள கழுவுவொம்” o ”யார் முதலில் சசய்வது?” o ”நாம் ஒவ்சவாரு முரற தும்மும் சபாழுதும் நம் ரக

    குட்ரேரய பயன்படுத்துடவாம் (இதரை ஒரு விரளயாட்ோக பயன்பாடு இல்லாத டநைங்களில் வழக்கப்படுத்துவதற்காக சசய்டவாம்) ”

    o ”வாருங்கள் ! விரளயாட்டு சபாருட்கரள இந்தப்சபட்டியில் ரவத்து விடுடவாம்”

    • கவைத்ரத இங்டக இப்டபாது(அந்த ெினாடியில் நடப்பதின் மீது) ரவக்க உதவுங்கள்.

    • கவைம் வழக்கமாெ சசய்பவற்ரற ஒழுங்காக சசய்வதில் இருக்கட்டும் – எல்லாெற்தறயும் எளிதாெ இருக்குமாறு பார்த்துக்வொள்ளுங்ெள்.

    • குடும்பத்தில் உள்ள மற்ற சபரிடயார்களுேன் டநரில் அல்லது சதாரலடபசியில் வாக்குவாதம் சசய்யாதீர்கள். அது டதரவயின்றி குழந்ரதரயத் பதட்ேப்பே ரவக்கும்.

    • கணிசமாை டநைத்ரத குழந்ரதயுேன் விரளயாடுவதில் வெலெழியுங்ெள்.

    • உங்கள் சசாந்த திரை டநைத்ரதக் கட்டுப்படுத்துங்கள். • வடீ்டிலிருந்து டவரல சசய்யும் இந்த டநைத்தில் உங்கள் வாழ்க்ரக

    துரணயுேனும் மற்றும் கூட்டுக் குடும்பத்திலுருக்கும் உறுப்பிைர்களுேனும் டபசி குழந்ரதரய பைாமரிப்பதற்கு ஒரு கால அட்ேவரணரய நீங்கள் உருவாக்கிக் சகாள்ளுங்கள்.

    • நீங்கள் பணிபுரியும் சபற்டறாைாக இருந்து, உங்கள் குழந்ரதகரள உங்கள் சபற்டறார்(அ)மாமியார் கவைித்து சகாள்பவைாக இருந்தால், இந்த ெதெதடப்பின் டபாது உங்கள் பணி அட்ேவரணரய அவர்களுக்கு சிறிது நிவாைணம் அளிக்கும், டவரலகளில் மாற்றங்ெளுக்கும் ஏற்பாடு சசய்யுங்கள்.

    o ஒரு கரதரயப் படித்தல், குழந்ரதயுேன் விரளயாடுவது அல்லது குளிப்பாட்டுதல் மற்றும் உணவளித்தல் டபான்றரவ

  • 10

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    • வழக்கத்திலிருந்து மாறும் டபாது உங்கள் விளக்கத்ரத டநர்ரமயாகவும் சுருக்கமாகவும் சதரியபடுத்தவும்

    o அம்மா இப்டபாது டவரல சசய்யடவண்டும்; மியா இப்சபாழுது கலர் சசய்கிறாயா?

    o அப்பா ஓய்சவடுத்த பிறகு, ைாமும் அப்பாவும் நர்சரி ரைம்கரளக் டகட்பார்கள்.

    • நீங்கள் தவறு சசய்தால் மன்ைிப்பு டகளுங்கள். அவர்கள் உதவி சசய்யும் டபாது நன்றி சசால்லுங்கள்.

    • விரளயாட்டு முரற வழியாக கல்வி கற்றுக்சகாடுங்கள் o வபாம்தம ொப்பிடுெததப்வபால் நடிக்ெதெத்து,

    ொப்பிடுமுன் அப்வபாம்தமயின் தெெதளக் ெழுவுதல் o ஒரு ரகக்குட்ரே அல்லது டிஷ்யுக்களில் தும்முவதற்கு

    குழந்ரதக்கு கற்பித்தல் o ரக சுத்திகரிப்பாரை (hand sanitizer) டமரசயில் ரவப்பதும்

    சபற்டறார்/பாைாமரிப்பாளர் ஏதாவது சசய்யும் டபாசதல்லாம் அரதப் பயன்படுத்துவரதயும் குழந்ரத பார்க்கட்டும்.

    • குழந்தயின் பாதுகாப்ரபக் கற்பிக்க வண்ணமயமாை மற்றும் கவர்ச்சிகைமாை கரலப்பரேப்புகரளப் பயன்படுத்துங்கள்.

    • “நீங்கள் இரதச் சசய்யாவிட்ோல், கேவுள் உங்கரளத் தண்டிப்பார்” அல்லது “அப்பா அல்லது தாத்தா உங்கரளத் திட்டுவார்” என்று சசால்வதன் மூலடமா தண்ேரை குறித்த பயத்ரதத் தூண்ேடவண்ோம்.

    • தகாத சசாற்கரள கூறி அரழப்பது, அடிப்பது டபான்ற தண்ேரை நேவடிக்ரககள் அவர்களின் தன்ைம்பிக்ரகரய பாதிக்கும்.

    • ஆகடவ, குைரல உயர்த்தாமலும், அடத சசாற்கரள திரும்ப திரும்ப அறிவுறுத்தல்கரளப் பின்பற்றும் வரை சதாேர்ந்து சசால்வதும், மீண்டும் சசய்யாமலும் இருக்க, உறுதியாக மற்றும் கைிவாக டபசுவதும், நல்ல பலரை தரும்.

    o ”மாயாவால் இன்று உன்னுேன் விரளயாே முடியாது. அதற்கு பதிலாக நீயும் நானும் இந்த இந்த விரளயாட்ரே விரளயாேலாமா”?

  • 11

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    வளர் ருவம் (4 – 7 வயது) குழந்ரைகள் என்ன பசொல்வர் அல்லது என்ன பசய்வர் ?

    மஹி வெெரி பாய் : மெிழ்ச்ெியாெ இருப்பது

    • அவர்கள் தகவல் மற்றும் அவர்களின் அச்சங்கரள உணர்ந்து சகாள்ள முயற்சிக்கும்டபாத டகள்விகரளஅவர்கள் திரும்பத் திரும்ப பல டகட்கலாம் .

    • குழந்ரதகள் டதவரதக் கரதகரள அறிந்து,சதரிந்து சகாள்ளும் டபாது அவர்கள் தங்கள் சபாம்ரமகரள கரதகளின் கதாப்பாத்திைங்களாக மாற்றி விரளயாடுவரத நீங்கள் பார்த்திருப்பீர்கள். சில டநைங்களில் அவர்கள் சசால்லும் மற்றும் சசய்யும் விஷயங்கள் குழப்பமாகவும் துல்லியம் அற்றதாகவும் இருக்கலாம் .

    • அவர்கரளச் சுற்றியுள்ளவர்கள் துன்பத்திலிருக்கும் சூழலின் டபாதும் அவர்கள் தங்கள் விரளயாட்ரே அல்லது சத்தமிடுவரத சதாேைக்கூடும் .

  • 12

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    • அவர்களுக்கு பிடிபோத விஷயங்களில்/இேங்களில் சில டநைங்களில், கற்பரைரயக் சகாண்டு நிைப்பலாம். அது ஒரு வரையரறக்கு உட்படாத ெதெயிலும் “எங்கிருந்து இவர்களுக்கு இது சதரிய வந்தது?" என்று உங்களுக்கு ஆச்சரியப்படுத்தக்கூடியாக இருக்கலாம்.

    • வயது முதிர்ந்தவர்கள் அெர்ெளுக்குள் டபசிக்சகாள்ளும்வபாது குழந்ததெள் தங்கரள சம்பந்தப்படுத்துவதில்ரல என்று முடிவு சசய்ெதால் கவை ஈர்ப்பு சசயல்ெள் அதிகமாெலாம்.

    • இதுதான் சரியாை/தவறாை ஒழுக்க விழுமியங்கள், காைண விரளவுகள் பற்றி அறிய சதாேங்கும் காலம் இது. தண்ேரைரயத் தவிர்ப்பதற்கு அவர்கள் தவரற ஒத்துக்சகாள்ளலாம் அல்லது மைவருத்தத்ரத சவளிப்படுத்தக் கூடும்.

    • அவர்கள் தாங்கள் தவறாக நேந்துசகாள்கிடறாம் என்று சதரிந்து , அதற்காக தாங்கள் பிடிபோவிட்ோலும், தங்கள் டமல் தாடை பழி சுமத்திசகாண்டு குற்ற உணர்ச்சிக்கு ஆளாெிறார்ெள். (எ.ொ) குடும்ப உறுப்பிைர் ஒருவர் டநாய்வாய்ப்படும் சமயம்.

    • வாழ்க்ரகயின் டநாக்கம் மற்றும் தங்கள் திறரமகரளயும் அனுபவத்தின் மூலம் அறிந்து சகாள்ள விரழயும் பருவம் தற்டபாது.

    ப ற்றறொர் / கவனிப் ொளர் என்ன பசொல்ல அல்லது பசய்ய முடியும் ?

    ப ன்சில் மைத்துகளில் கரல ரடப்பு ,ைிருமைி. ிரியொ றமத்ைொ

  • 13

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    • அவர்களின் சுயமரியாரதயும், தன்ைம்பிக்ரகரயயும் ெளர்க்ெ உதவுங்ெள்.

    • குழந்ரதயுேன் ஈடுபாட்டுேன் டநைத்ரத வெலெிடுங்ெள். அெர்ெளுக்கு டநைத்ரத கேத்த மின்ைணு சபாருட்கரள சகாடுக்க டவண்ோம் .

    • தகுந்த மற்றும் அவசியமாை தருணங்களில் கரதகள் சசால்லி, அவர்களின் கருத்தூன்றி பார்க்கும் ஆற்றலுக்கு சரியாை வடிவம் சகாடுக்கவும்.

    • குழந்ரதகள் காைணத்ரதயும் விரளரவயும் புரிந்துசகாள்வரத உறுதி சசய்யவும். (எ.கா) ரக கழுவுவது கிருமிகள் பைவுவரத தடுப்புவதற்கு உதவுடம அன்றி கிருமிகரள பைவாமல் தடுக்கும் என்பது அல்ல.

    • டகள்விகளுக்காை பதில்கள் எளிரமயாைதாக இருக்க டவண்டும். நீங்கள் தகவல்கரள திரும்ப திரும்ப வொல்லவெண்டியும் ெரும். உங்களுக்கு உறுதியாகத் சதரியவில்ரல என்றால் ‘வதரியெில்தல’ என்று கூறவும். தவறாைரத கூற டவண்ோம். மற்றும் குழந்ரதரய அேக்கடவண்ோம்.

    • உங்கள் குழந்ரதக்கு அவர்களின் உணர்வுகரள சரியாக சவளிப்படுத்த உதவ உங்களின் உணர்வுகரள எளிரமயாை உதாைணங்கள் மூலம் சரியாக சவளிப்படுத்துங்கள் o அம்மா 10 நாட்கள் டவரலக்கு சசல்லவில்ரல என்று வருத்தமாக

    இருக்கிறாள். ஆைால் அவள் உங்களுேன் விரளயாே டநைம் இருந்தது என்று மிகவும் சந்டதாஷமாக இருக்கிறாள்

    o மின்சாைம் இல்லாதடபாது எைக்கு பயமாக இருக்கிறது, ஆைால், குடும்பத்துேன் சமழுகுவர்த்தி சவளிச்சத்தில் சாப்பிட்ேதால் எைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

    o எைது பிறந்த நாளுக்கு என் நண்பர்கள் வை முடியவில்ரல என்பது எைக்கு ஏமாற்றமாக உள்ளது

  • 14

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    வளர் ருவம் (7–13 years) குழந்ரைகள் என்ன பசொல்வர் அல்லது என்ன பசய்வர் ?

    மிைஷால் டமகி நூடுல்ஸ் சரமக்கிறான்

    நீல் சஹட்டபாைில் பாட்டு டகட்டுக்சகாண்டே வடீ்ரே மாப் சகாண்டு

    துரேக்கிறான்

  • 15

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    • இந்த நிரலயில் அவர்கள் இப்சபாழுது மற்றவர்களிேம் இருந்து தாங்கள் டவறுபட்ேவர்கள் என்றும் மற்றவர்களுக்கு சவவ்டவறு டதரவகள் கண்டணாட்ேங்கள் உள்ளை என்பரதயும் புரிந்துசகாள்ள முடியும்.

    • தங்கள் சுய கருத்தூன்றல் பார்ரவயின் தாக்கத்தில் சபரும்பாலும் குழந்ரதகள் தற்சமயம் வாழ்கிறார்கள்.

    • பல மாறுபட்ே அறிகுறிகள் மூலம் டநாய்த் சதாற்று ஏற்பேலாம் என்பரதயும் அவர்கள் புரிந்து சகாள்ள ஆைம்பிக்கிறார்கள்.

    • சவறும் கண்களால் பார்க்க முடியாத கிருமிகளும் ரவைஸ்களும் டநாய் சதாற்று உண்டாக்ெ கூடும் என்பரத அவர்கள் புரிந்து சகாள்கிறார்கள்.

    • தைக்கு டநாய் சதாற்று ஏற்பட்டு விடுடமா என்ற பயத்தில் டநாய்க்காை அறிகுறிகரள சபரிதுபடுத்தி ஒரு ரஹப்டபாகாண்ட்ரியாக் டபால் (டநாய் பற்றிய அதீத பீதி) டநாய்வாய் படுடவாம் என்று பயப்படுகிறார்கள். இதுடபான்ற நேவடிக்ரககள் கவை ஈர்ப்புக்காகவும் இருக்கலாம்.

    • மருந்துகளும் மருத்துவ அறிவுரைகளும் அவர்களுக்கு உதவக் கூடும் என்று அறிந்தாலும் அவர்கரள அவ்வப்சபாழுது சகஞ்சலும் சகாஞ்சலும் அறிவுறுத்தலும் சசய்தால் தான் ஏற்றுக்சகாள்வார்கள்.

    • குழந்ரதகள் ‘பார்த்துக் கற்று சகாள்ளும்’ திறரம சபற்றவர்கள். அவர்கள் தவறாக நேந்து சகாள்ளும்டபாது, சபற்டறார்கள் அரதப்பற்றி டகட்ோல், சபற்டறாரின் நேவடிக்ரககளில் உள்ள தவற்ரற சுட்டிக்காட்டுவர்.

    • டநைம் பற்றிய கருத்து, நிரலயின்ரம, இறப்பு என்பது வாழ்க்ரக முரறயில் சாதாைணமாைரவ என்ற கருத்ரத குழந்ரதகள் படிப்படியாக புரிந்து சகாள்கிறார்கள்.

    • மற்றவர்களின் மீது டநாயின் தாக்கம், அதைால் வாழ்க்ரகயில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி குழந்ரதகள் அறிந்து சகாள்வதற்காக பல டகள்விகள் டகட்கக் கூடும்.

    • குழந்ரதகள் தைது தாத்தா பாட்டிகள் உேல்நலம் மற்றும் நலன்கரள பற்றி கவரல சகாள்ளக் கூடும்.

    • மை அழுத்தத்தின் அறிகுறியாக தரலவலி, வயிற்றுவலி டபான்றவற்ரற அவர்கள் உணைலாம்.

    • அெர்ெள் அதிெப்படியான ஒட்டுதல் ொட்டலாம்.

  • 16

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    • குழந்ரதகள் பயம் மற்றும் கவரலகரள வார்த்ரதகளால் சசால்ல முடியாததால் அவர்களின் பயம் மற்றும் கவரலகரள நேவடிக்ரககள் மூலம் சவளிக்காட்ேக்கூடும்.

    • சதாரலக்காட்சிகளில் பார்ப்பரத , டகட்பரத நம்பக்கூடும் o அத்தியாவசியப்வபாருட்ெள் கிரேக்குமா என்ற பயம் o கலவைம், இறப்பு பற்றி திரும்பத் திரும்ப டகட்பதால்/பார்ப்பதால்

    மைதளவில் அரமதியின்ரம மற்றும் வருத்தம் • இது தன்ரை சார்ந்தவர்களுக்கும் சநருக்கமாைவர்களுக்கும் டநருடமா

    என்று பயந்து கவரல சகாள்வர். • நண்பர்கள் டதன் டபான்ற வார்த்ரதகளால் அவர்கள் அனுபவங்கரள

    பகிரும் டபாது அதில் கவைப்படுவார்கள். சபற்றவர்கரள விே நண்பர்கரள நம்புவார்கள்.

    • எதிர்த்து டபசுவார்கள் அல்லது அவர்களின் கவரலகரள மைம் விட்டு டபச மாட்ோர்கள். இது சபற்றவர்கள் மற்றும் நண்பர்கரள கஷ்ேப்படுத்த கூடும் என்ற பயத்தால்.

    • இவர்கள் இந்த டநைத்தில் தன்ரை தன் உறவிைர்கள் மற்றும் நண்பர்கள் உேன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். சபற்டறார்க்கு இந்த பழக்கம் இருந்தால் இது இன்னும் அதிகமாக இருக்கும்.

    • விடுமுரற என்பதால் நிரலயாை ஒழுக்கக் கட்டுப்பாடு இல்லாமல் டசாம்டபறித்தைமாகவும் உணவு டநைத்துக்கு உட்சகாள்ளாமலும் ஒழுங்குமுரறகரள கரேபிடிக்காமல் இருப்பார்கள்.

    • வடீ்டிற்குள்டள அரேந்து கிேப்பதால், அர்த்தமில்லாமல் சபாழுது சசல்வதால், அவர்கள் நச்சரித்து, அரமதியற்று, சலிப்பாக, விைக்தியாக காணப்படுவார்கள்.

    ப ற்றறொர் / கவனிப் ொளர் என்ன பசொல்ல அல்லது பசய்ய முடியும் ?

    • அவர்களின் விதவிதமாை எண்ணங்கரள பேம் வரைதல், கரத சசால்லுதல் மற்றும் டகள்வி டகட்ேல் மூலம் சரிப்படுத்தலாம்

    • ’கவரலப் சபட்டி’ ஒன்று ரவத்து அதில் அவர்களின் கவரல மற்றும் பயங்கரள டகள்வியாக எழுதி டபாேச் சசால்லி பின்பு அரத அவர்களுக்கு அவர்களுேன் அமர்ந்து அரமதியாக டபசி புரிய ரவக்கலாம்.

  • 17

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    • சபற்டறார்கள் தங்கள் டகாபத்ரதயும் இயலாரமரயயும் அவர்களிேம் காட்ேக் கூோது.

    • குழந்ரதகள் தங்கரளப் சபரியவர்களாக பாவித்து அடுத்தவர்களுக்கு உதவ முற்படும் சபாழுது அவர்கரள தட்டிக் சகாடுத்து டநர்மரற எண்ணங்கரள ஊக்குவித்து அடத டநைத்தில் டநாய்த்சதாற்று ஏற்போமல் எந்த மாதிரி உதவிகரள அவர்கள் சசய்வது நல்லது/ சசய்யலாம் என்றும் புரிய ரவக்கலாம்.

    • குழந்ரதகள் சுறுசுறுப்பாக இருப்பரத உறுதி சசய்து,’ அவர்களுக்கு டநர்மரற எண்ணங்களால் உேலில் எந்தவிதமாை டவதியல் மாற்றத்ரத ஏற்படுத்தும் என்பரத சதரிவித்து டமலும் பேபேப்பு குரறந்து, மை அழுத்ததால் உேலில் டதான்றும் அறிகுறிகள் சரியாகும் என்று அறிவுறுத்துங்கள்.

    • குழந்ரதகளுக்கு புரியரவப்பரத சுருக்கமாகவும் சதளிவாகவும் எளிய முரறயில் புரிய ரவக்க டவண்டும்

    o இருமல் வருவது கவரல அளிக்கலாம் ஆைால் எல்லா இருமலும் டகாவிட்-19 அல்ல என்பரத புரிய ரவக்கலாம்

    • ’நன்றி சபட்டி’ ஒன்று உருவாக்கி திைமும் உறங்க சசல்லும் முன் அதில் அவர்கள் எதற்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பரத எழுதி டபாடுவரத வழக்கமாக்கலாம். வாை இறுதியில் அதரை குடும்பத்திைர் அரைவரும் சுழற்சி முரறயில் எடுத்து வாய்விட்டு படிக்கலாம். இதைால் குழந்ரதகள் அவர்கள் எவ்வாறு ஆசிர்வதிக்கப்பட்ேவர்கள் என்று உணர்வார்கள்.

    • டநர்மரற நேவடிக்ரககரள ஊக்கப்படுத்துங்கள் .அவர்கள் ரக கழுவும்சபாழுது ஒவ்சவாரு முரறயும் உற்சாகப்படுத்துங்கள்

    o ”ைாகுல் மிக புத்திசாலி அவனுக்கு கிருமிகரள எவ்வாறு அண்ோமல் பாதுகாப்பது என்பது சதரியும்” என்று கூறலாம்.

  • 18

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    வளர்ச்சிக்கொலம் (13 + வயது) குழந்ரைகள் என்ன பசொல்வர் அல்லது என்ன பசய்வர் ?

    மைிய உணவு முடிந்து ொத்ைிைங்கரள ம்ருஷ்டி கழுவுைல்!

    "கைவரடப்பு எங்களுக்கு இப் டி இருக்கு !! – சித்ைிரிப்பு : யுவந்ைன் ொலொஜி

    • நான் வடீ்டிடலடய இருக்கிடறன், நீங்கள் சுறுசுறுப்பாக டவரல சசய்து சகாண்டிருக்கிறரீ்கள்.

    • எைக்கு சலிப்பாக இருக்கிறது, எரதயும் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியவில்ரல.

    • பள்ளி இல்லாதது சலிப்பரேய ரவக்கிறது.

  • 19

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    • நண்பர்கரள சந்தித்து சவளிடய விரளயாே முடியவில்ரல. • நான் வடீ்டுக்காவலில் இருக்கிடறன். • நான் இன்று என்ை சசய்ய டவண்டும் என்று நீங்கள் சசால்ல

    டதரவயில்ரல. • நான் இப்டபாது உங்களுக்கு உதவ விரும்பவில்ரல. • பசி வரும்டபாது நான் சாப்பிட்டுக்சகாள்கிடறன். • என் சபாதுத்டதர்வுகள் முடியாதால் பதட்ேமாக இருக்கிறது. • இதுவரை (டதர்வுகளுக்கு) புதிய டததிகள் அறிவிக்கப்பேவில்ரல.

    விடுமுரற நாட்கரள ஆவலுேன் எதிர்பார்த்திருக்கும்டபாது இது எைக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

    • கதவரேப்ரப நீடித்தால் பாேங்கரள மீண்டும் நிரைவு படுத்திக் சகாள்ளடவண்டும் என்று சதரிந்தாலும், என்ைால் கவைம் சசலுத்தடவா, மைரத ஒரு முரைப்படுத்தடவா முடியவில்ரல.

    • இவ்வயதில் அவர்களுக்கு டநைம் குறித்த நல்ல புரிதல் இருக்கும். அவர்களால் எதிர்கால வாய்ப்புகரள கற்பரை சசய்து பார்க்க இயலும். அதன் விரளவாக, நிகழாத அல்லது நேக்கக்கூடிய விஷயங்கரளப் பற்றி அவர்கள் அதிகம் கவரலப்படுவார்கள்.

    • இளம் வயதிைருக்கு ரவைஸ் தாக்க விரளவுகரள பற்றியும், மை அழுத்தம் எவ்வாறு மைம் மற்றும் உேரல பாதிக்கும் என்று நல்ல புரிதல் இருக்கும்.

    • இவ்வயதில் உண்ரமகரள புரிந்து சகாள்ளும் புத்திசாலித்தைம் உண்டு.

    • நண்பர்களின் தாக்கத்திைால் அவர்கரளப் டபால் நேந்து சகாள்ளலாம்.

    • அவர்கள் கிருமியால் எப்படி சமூக மற்றும் உணர்வு அம்சங்கள் பாதிக்கப்படுகிறது எை குழந்ரதகரளயும், சபரியவர்கரளயும் விே அதிகம் கவரலப்பேலாம்.

    • இதைால் குழந்ரதகரளவிே அதிக துன்பமும் டசாகமும் ஏற்பே வழியுண்டு.

    • அவர்கள் ஒருவருக்சகாருவர் உதவி சசய்யவும், துரணயாக இருக்கவும் விரும்புவார்கள்.

    • நண்பர்கரள டநருக்கு டநர் பார்க்க முடியாததால் சபற்டறார்கள் மற்றும் பைாமரிப்பாளர்களின் சபாறுரமரய டசாதிப்பார்கள்

  • 20

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    ப ற்றறொர் / கவனிப் ொளர் என்ன பசொல்ல அல்லது பசய்ய முடியும் ?

    • ஆதைவாக, பாசமாக இருங்கள். விவாதம் சசய்ய அனுமதியுங்கள். • பிள்ரளகளின் கருத்து மற்றும் விவாதங்களுக்கு சபாறுப்பாை

    எல்ரலகரள வரையறுக்க டவண்டும். • "இச்சசய்திரயப்பற்றி நீங்கள் என்ை நிரைக்கிறரீ்கள்...." டபான்ற

    சிந்தரைரய தூண்டும் டகள்விகரள டகட்பது நல்லது. • நம்பகமாை தகவல்கரள அவர்களுக்கு சகாடுங்கள். • அவர்களுக்கு டதர்வு சசய்யும் வாய்ப்பளித்து அதில் எது சாத்தியம்,எது

    சரி என்ற வரையரைக்குள் ஒருவருக்சகாருவர் சார்ந்திருத்தரல ஊக்குவியுங்கள்

    o அவர்களால் சவளியில் சசல்ல இயலாதடபாது, வடீ்டில் இருந்தபடிடய என்ை நேவடிக்ரககளில் ஈடுபேலாம் எை நீங்கள் அவர்களுக்கு சசால்லாமல் அவர்கரளடய டகளுங்கள்.

    • மற்றவர்களுக்கு பாதுகாப்பாை, தகுந்த உதவிகரள சசய்வது எப்படி எை பரிந்துரையுங்கள்.

    • வித்தியாசமாை சிந்தரையால் அவர்களது டகாபம் மற்றும் கவரல சவளிப்பாட்டிரை மாற்றியரமப்பதற்கு உதவுங்கள்.

    • அவர்கள் விருப்பத்திற்டகற்ப வடீ்டு டவரலகரள டதர்ந்சதடுக்கவிடுங்கள் – சரமயல், காய்கறி நறுக்குவது, பாத்திைம் டதய்ப்பது மற்றும் துணிகள் காய ரவத்து, மடிப்பது எை பல டவரலகள் உள்ளதால் அவர்கடள என்ை சசய்வசதன்று டதர்ந்த்சதடுக்கட்டும்

    • அக்கரற காட்டுவதிலும்,டவரலகரள பகிர்ந்து சகாள்வதிலும் அவர்கள் பங்குமிகச் சிறப்பு வாய்ந்தது எை பாைாட்டுங்கள்.

    • வைவிருக்கும் டதர்வுக்கு உங்கள் குழந்ரதரய படிக்கச் சசால்லும் டபாது உங்கள் சதாைிரய கவைித்து உபடயாகியுங்கள்.

    • நீங்களும் குழந்ரதகளும் பைஸ்பைம் ஒப்புக்சகாண்டு அவர்களுக்கு பயைளிக்கும் கால அட்ேவரணரய பின்பற்ற உதவுங்கள்.

    • குழந்ரதகளின் திரைடநைத்ரத (ஸ்க்ரீன்ரேம்) முடிந்த அளவு மின் வழி கற்றலுக்கு (ஈடலர்ைிங்) உபடயாகிக்க ஊக்கப்படுத்துங்கள்.

  • 21

    CHENNAI COUNSELORS’ FOUNDATION

    இந்தச் சுருக்கமாை மின் ரகடயடு தற்டபாரதய சநருக்கடியாை சூழரலச் சமாளிக்க, டமலும் அதரைத் திறம்பேக் ரகயாளப் பல பயனுள்ள தகவல்கரளத் தந்துள்ளது எை நாங்கள் நம்புகிடறாம்.

    நீங்கள் பத்திைமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும். டமலும் நீங்கள் விருப்டபாடும் சபாறுப்டபாடும் சசயலாற்றுவரீ்கள் எை நம்புகிடறாம்

    முழுைொய் மலர்ந்ை மைம் – சித்ைரிப்பு: மஹி றகசரி ொய்