உைற ர் ேத. ெபாியசாமி பிள்ைள அ ...இந ¢ன ப ய...

29
.ிிிிிsrimeikaNTatEvarnAnmaNimAlaiofuRaiyUrperiyacAmipiLLaiIntamilscript,unicode/utf-8formatAcknowledgements:OurSincerethanksgototheDigitalLibraryofIndiaforprovidinguswithscannedimagesversionoftheworkonline.Etextpreparationandproof-reading:ThisetextwasproducedthroughDistributedProof-readingapproach.Wethankthefollowingpersonsinthepreparationandproof-readingoftheetext:S.Karthikeyan,NaliniKarthikeyan,Mithra,R.NavaneethakrishnanandThamizhagazhvan.PreparationofHTMLandPDFversions:Dr.K.Kalyanasundaram,Lausanne,Switzerland.©ProjectMadurai,1998-2010.ProjectMaduraiisanopen,voluntary,worldwideinitiativedevotedtopreparationofelectronictextsoftamilliteraryworksandtodistributethemfreeontheInternet.DetailsofProjectMaduraiareavailableatthewebsitehttp://www.projectmadurai.org/Youarewelcometofreelydistributethisfile,providedthisheaderpageiskeptintact.1

Upload: others

Post on 16-Aug-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • உைற ர் ேத. ெபாியசாமி பிள்ைள அ ளியெமய்கண்டேதவர் நான்மணிமாைல

    sri meikaNTatEvar nAnmaNimAlai ofuRaiyUr periyacAmi piLLai

    In tamil script, unicode/utf-8 format

    Acknowledgements: Our Sincere thanks go to the Digital Library of India for providing us with scanned images version of the work online. Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. We thank the following persons in the preparation and proof-reading of the etext: S. Karthikeyan, Nalini Karthikeyan, Mithra, R. Navaneethakrishnan and Thamizhagazhvan. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2010. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

    1

  • உைற ர் ேத. ெபாியசாமி பிள்ைள அ ளியெமய்கண்டேதவர் நான்மணிமாைல

    சிவமயம். தி ச்சிற்றம்பலம். ஜ்ஞானசம்பந்த கு ப்ேயாநம:

    Source: ெநாச்சியெமன் வழங்கும் ேதவாரைவப் த்தலமாகிய எச்சி ளமர்ப்பதி ெமய்கண்டேதவர் நான்மணிமாைல.

    இ உைற ர்ச் ைசவசித்தாந்த சைபத்தனசாலாதிப ம் கு.தா. லாலாப்ேபட்ைடச சித்தாந்த ஞானப்பிரகாச சைபத்தைலவ ம் ஆகிய ேமற்ப உைற ர் ேத.ெபாியசாமி பிள்ைளயால் இயற்றப்ெபற் , வா ர் ைசவசித்தாந்த சங்கத்தின் அங்கத்தின ம் இந் லாசிாியர் மாணாக்க மாகிய ேமற்ப வா ர் அ.ரா. அமிர்தஞ்ெசட் யாரால், பதிப்பிக்கப்ெபற்ற . 1919* ------------------------ உ சிவமயம். இந் ன் பாயிரத்தி ள்ள ந ெவ த்தலங்காரக் குறிப் ைர.

    1. விண்ணின்ேபர், லப்ேபர், ெவறியின்ேபர், க ப்ேபர், ெமல் யர் காலணியின் ேபர், ெசன்னியர் ேபர், கட்ேபர், என் ம் இவற்றின் பாியாய நாமங்கள் நபம், பஞ்சு, அசம், காவல், தண்ைட, பாணர், பார்ைவ என்பன, இவற்றின் ந ெவ த் க்கள், பஞ்சவண்ணர், ஏைனய தல் கைட எ த் க்கள், ேநர்ேநராகப்

    ணர்ந் ழி எய் ம் பதங்கள், நம், (இ ள்)பசு, அம், கால், தைட, பார், பாைவ என்பன.

    2. மா மி, வானரம், மாற்றார், மாைம, ன் கா , என்பனவற்றின் பாியாய நாமங்கள், மீதான், மந்தி, எதிாி, காமர், பாதிாி, என்பன. இவற்றின் நெவ த் க்கள் காந்திமதி, ஏைனய தல், கைட எ த் க்கள் ேநர்ேநராகப்

    ணர்ந் ழி ண்டாகும் பதங்கள், மீன், மதி, வாி, கார், பாாி, என்பன.

    ஆ த்ரா தாிசன மகா ண்ணிய காலத்திேல சிதம்பர ே த்திரத்தில் இந் ைலப் பிரசுாிக்க ேவண் ெமன் ம் ேபரவாவால் விைரவிற் பதிப்பித்தப யால் இந் ற் கூறப்ெப ஞ் ைசவசித்தாந்த ட்பங்கைள விளக்கி ஓர் குறிப் ைர எ த ெவண்ணியி ந்த என் எண்ணந் தைட ற்ற தல்லாமற் சிலவிடங்களிற் பதிப் ப் பிைழக ம் ேநர்ந்தன. அவற்ைற ெயல்லாமறிஞர்கள் தி த்திக் ெகாள்வார்களாக. (23)வ பக்கத்தில் (24)வ ெசய் ளில் வி பட்ட(20)வ வாி, ற்றிதழ்த் தாமைர ேமற்றவன் பத ம்

    2

  • இங்ஙனம் அமிர்தம். உ சிவமயம். தி ச்சிற்றம்பலம் சிறப் ப்பாயிரங்கள்.

    தி க்கயிலாயபரம்பைர தா மானசுவாமிகள்மர எச்சி ளமர் ெமய்கண்டேதவராதீனத்திற்குாிய சிவப்பிரகாசசுவாமிகள் அ ளியைவ.

    ெசால்லா ம் ெபான்னிவளஞ் சுரந்தா ம் னனாட் ற் சுடாி ேனாங்கி, வில்லா ங் ெகா கண்ேமலா ந் ெதன்கயிைல விலங்க னாப்ப, ெணல்லா நன்மணிகளிைழத்தா ம் ாிைசநிைற யிளமர்ேமவிக், கல்லா ங் கல்விநலங் கலந்தா ந் ெத மடங்கவின வா ம். (௧)

    சீேராங்கு தி க்கயிைலத் தி நந்தி மர தித்தேதவ ெனங்ேகான், பாேராங்கு சந்தான பரம்பைரெமய் ய யர்தினம் பணிவிற் சாத் ந், தாேராங்குேசவ க டைழத்ேதாங்கு ெமய்கண்ட தைலவற்கன்ேபா, ேடேராங்கு பாமாைல யியம்பினனான் மணிமாைல ேயவ ெனன்னில். (௨)

    த ைற ைரவண்ணத் தைக ைற ர் ேவதெநறித் தைலவர் கீர்த்தி, ம ைற ராகமச்ெசம் மதி ைற ெரக்கைல மதிக்கச் சாற்றக், கு ைற ெரன் ம ள் ெகாைட ைற ெரவ்வள ங் குைறயாேதாங்குந், தி ைற ர் த்திய ட் ைற ரா ைற ர் ெசப் ங் காேல. (௩)

    இவ் ைற ாினிதம மி ங்ெகாைடயா யர்ேதவ ராய ெனன் ந், ெதவ்வாிடர் கைளவலத்தான் ெசய்தவத்தா லவதாித்த தீரன் மார, ெனாவ்விடா நலத்தா யர்கல்விப் ெப வளத்தா ெனா க்கமன்ேபா, ெடவ்வமிலா வாசார வியற்ைக ளான் றவந்தானத் திைறவ னின் ம். (௪)

    ைகவண்ணத் ைடயா ங் கதிர்வண்ணத் தலரா ங் காணற் ெகட்டா, ைவவண்ணப் ெப ந்தைகயின த்தயா மப் ைச யன்பா லாற் , ய்வண்ணத் திற ைடயா யர் ைசவ சித்தாந்த ணர்ேவேயாங்கச், ெசய்வண்ணம் பலசைபகள் ேசர்த்தளிப்பானவன்ெபாிய சாமிச் ெசம்மல். (௫)

    ெதாண்டனா மிவன்றனக்குத் ேதாழனா ெமல்ேலார்க்குந் ெதால் வா , ரண்டர்நா யகற்ேபாற் மமிர்தநா மத்தைகயா னறிந்திந் ைலப், பண் தபா ல ம்ப த் ப் பத்திநலம் ெபறெவண்ணிப் பாிந்த ேலகங், ெகாண்ெட தி டாெவ த்திற் குயிற்றியரங் கிைட லவக்ெகா த்தான் மன்ேனா. (௬) -----------

    தி க்கயிலாய பரம்பைரதி வாவ ைற ஆதீனத் அ யார்

    3

  • குழாங்களிெலா வராகிய பரமசிவசுவாமிகள் அ ளியைவ

    விண்ேணாங்கும் ெபாழி றந்ைதப் ெபாியசா மிக்கவிஞர் ேவந்தர் ேவந் த், தண்ேணாங்கு ெமச்சி ளமர்ப்பதிெமய் கண்டகு சரணப் ேபா க், ெகண்ேணாங்கு மணிமாைல ெயண்ைணந் கவிம லாி னியற்றியிந்தான், மண்ேணாங்கு மன்பைதக்குக் கண்ேணாங்குமணிெயனேவ மதிக்க மா ேதா.

    அத்தைகய னறி த்தப் பல கைல மாய்ந் வ ப*மாத ராம, வித்தகன்ற வா ர் தனி ைற ஞ்சித்தாந்த ேமன்ைம சான்ற, த்தமெனப் ெபற்றவ ம் நனிபகர ளங்ெகாண்ேட ேயாங்கந்* ைலப், த்த த ெமனப் லவர் ெகாண்டாட வாசயற்றப் கழ்ெபற் றா ன. -----------

    தி க்கயிலாய பரம்பைர த ம ர ஆதீனத் அ யார் குழாங்களிெலா வராகிய சண் கசுவாமிகள் அ ளியைவ

    மடல்விர்ந் ம ெவா கும் ெபாழி த்த விளச்மர்நகர் மடத்தின் ேம , டனிைறந்த யிாினிகர் சந்தான கு த்தைலவ ** பாதத், திடன்மிகுந்த பயனளிக்கு ெமனெவா நான் மணிமாைல யிைசத்தா னத்ைதக் கடல்வ நல் ல ெதன்ேகா கண்ெடன்ேகா வன்றிெயைதக் கைரவ னம்மா (1)

    இத்தைகய யம்ப வி த்தவஞ்ெசய் தா றத்ைத ெய ந்த சீமா த்தமநற் கல்வியறி வ ள்தவந்தா னம்பல ெமா ங்கு வ**** சத்த சத்தி னிைல ணர்ந்ேதான் சந்தானா சிாியர்பதந் தைலேமற் ெகாள் ஞ் சுத்த யர்ந் தார்மதிக்கும் ெபாியசா மிப்ெபயர்ெகாள் சுகிர்தன் மாேதா (2) ---------

    தி க்கயிலாய பரம்பைர த ம ர ஆதீனத் அ யார் குழாங்களிெலா வராகிய ெசாக்க ங்கசுவாமிகள் அ ளியைவ

    தி க்கயி லாய பரம்பைர தித்த சிவப்பிர காச ெமய்க்குரவ னி க்குெமய் கண்ட ேதவனின் மடத்தி ெல ந்தெமய் கண்டமா மணிதாட க க்கனி ெவானி நான்மணி மாைல மணித்தன் னவெனவ ெனன்னின் ம க்கம றத்ைதச் ைசவசித் தாந்த மாசைபத் தனபதி யின் ம். (1)

    சீர்வளர் கமலச் ெசம்ம ம் மகிழத் ேதவரா யத்தவ னீன்ேறான்? பார்வள ைற ர் பஞ்சவண் ேணசப் பண்ணவ ர த்தயா மத்தி ேனர்வளர் யக் கட்டைள யினிதி னியற்றி ந் தவெநறி ண்ேடான், கார்வளர் ெகாைடயன் ைசவ லாதி கைல ணர் ெபாியசாமியேரா. (2) -----------

    தில்ைலவளாகம் சிவானந்த நிலய மடாலயத்திற்குாிய ஆனந்த சண் கசரணாலயசுவாமிகள் அ ளியைவ.

    4

  • தி வி னான்றநற் சிவப்பிர காசெமய்க் கவர்க்குத் த வி னான்றவித் தகம ண் ெமய்கண்ட தைலவ வினான்ற ள ெவாளிெயாளி தவி தாட்கம் ம வி னான் றநான் மணிெய மாைலெசாற் றனனால். 1

    காிய சாமி ங் கா தற் காியநற் பதெமய்த் ெதாிய சாமியின் றி வ த் ைணயகம் ைனதற் குாிய சாமிெபான் ைறத ேகாழியம் பதியிற் ெபாிய சாமிெயப் ெபாிய நம் ேபாற் தா னலேன. 2

    ைபகண்ட மாட ம் பாரதி ேகள்வ ம் பா கின்ற ைமகண்ட ர்த்திதன் மாண வா ந்த மாநிலத்தில் ெமய்கண்ட ேதசிகன் ேமல்மணிமாைல விளம்ப ற்றான் ைககண்ட க்கனி ேயா யர் சீனி ங் ைகத் திடேவ. 3 -----------

    ஞானசித்திப்பத்திராதிப ம் ைசவபரசாரக மாகிய யாழ்ப்பாணம் வண்ணார்பண்ைண வித்வான் சி. தாேமாதரம்பிள்ைளயவர்கள், இயற்றியைவ.

    ேம திறத்தவ ம் ெபாறிேம நிறத்தவ ம் ேபாற்றெவன் ந், தாேம ந் தி றந்ைத ைபவண்ண நாதாிடந் தாங்கு மம்ைமத், ேதேம மன்பன ட் ைசவ ற் ைறபலநாந் ெதாிக்கத் ேதர்ந்ேதான், நாேம கைலவாணி ய ட் தல்வன் ெற ட் லவர் நயக்கும் மன்னான்.

    ெபய்கண்ட ெகாண்டெலன ெவந்நா ங் ெகா த் த ம் ெபாிய சாமி, ெபாய்கண்ட வ வர் றப்ெபாழிய ேவார வர் ேபாற்ற ேவாங்குஞ், ெசய்கண்ட ெவச்சி ள மர்ப்பதியில் வா ெமங்க ேடவனான, ெமய்கண்ட குரவனான் மணிமாைல ெயான் ெசாற்றான் விளங்க மாேதா. --------

    சித்தாந்தசரபம் அ டாவதானம். ைவ. க யாணசுந்தர த யாரவர்கள் இயற்றியைவ

    கங்ைகயி ஞ் சிறந்தெகாள் ளிடக்கைரயி ெனாச்சியப்ேபர் கவி ற் ேறாங்குங், காகஞ ெமச்சி ள மர்ப்பதிம டாலயத்திற் க ைண வாய்ந்த, எங்கள்கு ெமய்கண்ட மணியின்சீ ெரவ்ெவவ ேமத்தி டற்ேக, ெயழிற் றவசி காமணிநற் ெசந்தமிழ்சி காமணிபல் ய லா ம், மங்குரள ெழயி ைற ர் வ ெபாியசாமிநா வளர்ேகா மான்றான். மகிைம சுத்தாத் விதப்ெபா ள்க ளாங்காங்கு ம ந் ேதான்ற, தங்கியெசான் னயம்ெபா நான்மணிமா ைலப்ப வற்றகவாச் ெசாற்றான்,

    5

  • தக்கேம தாவியாக ணனிவியந் ெகாண்டா ச் சாற்ற மாேதா.

    இன்ன ற்ைசவ மணங்கமழ்வ தைனேநாக்கியிவாபா னா ம், மன்னியைவ திகைசவ சிந்தாந்த ணர்ந்த மதிமிக் ேகானாங், கன்னல்விைள வா ரமிர்தவிற் பனவறிஞன் கனிவி ேனா ம், நன்னயவச் சினிேலற்றித் தமிழ்நா கு க க்க நல்கி னானால். -------

    தி ப் த் ர்ப் ராணம், தி சாத்தானெமன் ம், சூதவன ராண த ய பன் லாசிாியராகிய காைரக்கு ெசாக்க ங்கெசட் யாரவர்கள் இயற்றியைவ.

    ெபான்னிறத் க் கார்வணன்கட் ேபாந்தவி சத்திமார் கழ்வ லத் ந், தன்னிடத் மிைளயசாமிக்கு ெமா ெபாிய சாமியாய, ன்னிபத்ெதாண் கப்ெபால்லா குரவச் சிவாகமங்கண் ந்ேதற்றச், சின்மபத் ள் ெளாளிவிளக்கித் தி ெவண்ைணய யமர்ந்த ண்ெமய் கண்ட ேதவன்.

    அன்னதனி ெவண்ெணய்நக ர ட்ெகா ற் றி க மதைனப் ேபால, இன்னிலஞ்ெசய் ெப ந்தவத்தா ெலச்சி ளமர்ப்பதியி ெல ந் நா ம், உன்னாிய தி க்ேகால வலன்பர்க் ெகளித ளிெயாளி ேமன்ைம, பன்னாி பிறராெலன் ெறா ேகாட் மாதங்கப் பரம னான.

    *ப்ெபாிய சாமிதன ெதாண்ெபயர்ெகா ெளா னித னகத் ணின்ேற, ெசப்பாிய ெமய்கண்ட சிவகு சி காமணியின் ெறய்வ வாய்ைம, எப்ெபாிய வ ஞ்சிரங்ெகாண் ன் றநான் மணிமாைல ெய ேலாங்க, ஒப்பாிதா ய ளினேன தன்ெப ைமமற்றினியா ைரக்க வல்லார். ---------

    ெ . அவதானியார் மாணாக்கர் வண்ணக்களஞ்சியம் காஞ்சி நாக ங்க த யாரவர்கள் இயற்றிய .

    அத் வித ெமய்கண்ட பாலகு மணிமாட்சி யகிலத் ேதாங்க, சுத்தைவ திகைசவ சித்தாந்த ண்ைமெயலாந் லங்கி நிற்கும், ெமத்தியநான் மணிமாைலெசாற்றிட்டான் ெசந்தமிழின் ேமன்ைம ேதர்ந்த, த்திமா ைற ர்நற் ெபாியசா மிப்ெபயர்ெகாள் லவ ேரேற. ----------

    மகாவித்வசிேராமணி சதாவதானம் மத் நா. கதிைரேவற் பிள்ைளயவர்கள் பிரதமமாணாக்க ம் ெசன்ைன ேவதாகேமாக்த ைசவசித்தாந்த சைபயின் ெகௗரவ காாியதாிசி மாகிய ரைச . பாலசுந்தரநாயகரவர்கள் இயற்றியைவ.

    6

  • கைலவலா ள்ளக் கனிெவா நவி ங் காவிாி பநதி ெயன் ங், குைலயவிர் ேசாைலக் ெகாள்ளிடக் கைரயிற் குல ெநாச் சியெமனக் கூ ந், தைல ம் ெமச்சி ளமர்நற் பதியிற் றைழெப ங் ேகாயி னா ம், நிைலெபற விளங்கு ெமங்கு மணியி னிைலைமயா ைரத்திட வல்லார்.

    அத்தைக யண்ண லாயெமய் கண்ட ேதவனா ர மல ெரன் ம், பத்தியா ேயற்றிப் பா ள வலவர் பண் டன் காணவிஞ் ஞான் , உத்தமச் ெசய் ப் கண் மிளிர ெவா ெப நான்மணி மாைல, வித்தகேமாங்க விளம்பின னன்கு ேமதினி வியந்திடவம்மா.

    அன்னவன் யாவ ெனன்றைர வா க் கவனியிலா ைற ாில், ன்னவன் சீர்த்தி தைனமற வாதேதவரா யப்பிள்ைள ெமாய்ம்பின், ன்னிெசய் தவத்தான் மகெவனத் ேதான்றிச் ெசால்ல ங் கைலபலேதர்ந்ேத, மன் ேப ரன் ெகாண்டநம் ெபாிய சாமியாம் லவர்ேகா மாேன. -----------

    மகாவித்வான் மத் மீனா ிசுந்தரம் பிள்ைளயவர்கள் மாணாக்காி ெலா வ ம் எச்சி ளமர் ெமய்கண்ட ேதவராதீன வித்வா மாகிய பாலகு கவிராயரவர்கள் இயற்றியைவ.

    எங்குரவற் கினிய ைற ர்ப்ெபாிய சாமிவள்ள ளமர் ேம , நங்குரவன் ெமய்கண்ட னிவனான் மணிமாைல நவின்றா னான்ற, ெபாங்குெப மகிழ்ச்சியினா னாமதைனக் ைகக்ெகாண்ேட ேபாற்றிப் ேபாற்றிக், கங்குலபக லறெவ ந்த வின் வ மைடவமிங்குகணங்ெகா ளீ* (௧)

    த்த தம் ேபா னிக்குஞ் சிவஞான ேபாத னம் கன்ற ெயம்மா, னித்தமிழி ளமகிழ்வ ெனன ைரக்கல் யப்பன்ேற விரத்தி னாதி, த்தம ங் ெகா வரன்ேற ெவன பிள்ைளத் தமிழிைன வந் ெகாண்ட, வத்தனவ ெனத்தமி க் கன் ெசயான் த்தமி க் கரேச யன்ேறா. (௨) ---------

    ம ைரத்தமிழ்ச்சங்க வித்வா ம் திாிசிர ரம் எ .பி.ஜி காேலஜ் தமிழ்த்தைலைமப் பண் த ம் ஆகிய ந. . ேவங்கடசாமிநாட்டாரவர்கள் இயற்றிய .

    அகைவெயா ன்றதனிற் சிவஞான ேபாத லகில ய்யத், தக டேன ய ள்ெப மா ெனச்சி ள மர்ப்பதியிற் சா ம் நங்கள், பகலைனய ெமய்கண்ட சற்கு ஞான மணிமாைல பாிவிற் ெசாற்றான் கழ்ெபா ண்மிக் குைடய ைற ர்ப்ெபாிய சாமிெய ம் லவ ேரேற. -----------

    சிவமயம். தி ச்சிற்றம்பலம்.

    7

  • ஜ்ஞானசம்பந்த கு ப்ேயா நம: -

    ெமய்கண்டேதவர் ைவபவசங்கிரகம் தி ஞானசம்பந்த ர்த்தி நாயனார் தி ெவண்காட் த் ேதவாரம் தி ச்சிற்றம்பலம்.

    கண்காட் தலா ங் கனல்காட் ங் ைகயா ம் ெபண்காட் வா ம் பிைறகாட் ஞ் சைடயா ம் பண்காட் மிைசயா ம் பயிர்காட் ம் யலா ம் ெவண்காட் ைறவா ம் விைடகாட் ங் ெகா யாேன

    ைசவசமயாசாாியார் நால்வ ள் ஆ ைடய வரசும் ஆ ைடயநம்பி ம் தி வவதாரஞ் ெசய்த ளியமகா மகிைமதங்கிய ந நாட் னகண தி த ங்காைன மாடெமனத் தி நா க்கரசு நாயனார் தம ேதவாரத் தி ப்பதிகத் ட் கூறிய ளிய தி ப்ெபண்ணாகட ே த்திரத்திேல கு ங்க சங்கம பத்தியிற் சிறந்த அச்சுதர் களப்பாளெரன் ம் ஒ ேவளாளகுலதிலகர் ெந ங்காலம் பிள்ைளப் ேபறின்ைமயால் வ ந்தித் தம குலாசாாியா க்கு விண்ணப்பஞ்ெசய்ய அவர் ெபாி ம் ஆராய்ந் தி ெநறித்தமிழ் ேவதமாகிய ேதவாரத் தி வ ட்பாத் தி ைறயிற் கயி சாத்திப் பார்த்த ளினார்.

    அங்ஙனம் பார்க்கேவ தி ஞான சம்பந்த ர்த்தி நாயனார் தி வாய் மலர்ந்த ளிய "கண்காண் தலா ம்" என் ம் தற்றி க் குறிப்ைப ைடய தி ெவண்காட் த் தி ப்பதிகத் திேல இரண்டாந்தி ப்பா சுரமாகிய

    ேபயைடயா பிாிெவய ம் பிள்ைளயிேனா வளநிைன வாயினேவ வரம்ெப வைர றேவண் டாெவான் ம் ேவயனேதா ைமபங்கன ெவண்காட் க்குள நா ேதாய்விைனயா ரவர்தம்ைமத் ேதாயாவாந் தீவிைனேய

    என் ந் தி ப்பாடல் உதயமாகப் ெபாி வந் அதன் ெசம்ெபா ைள அச்சுதர்களப்பாள க்கு விளக்கிய ளினார்.

    அதன் பின் அச்சுதர்களப்பாளர் தி வ ைள வியந் ஆசிாியப் ெப ந்தைகயாாிடத்ேத விைடெகாண் தம கற்பிற்சிறந்த மைனவியாேரா சுேவதாரணியெமன் ம் தி ெவண்காட் த் தி ப்பதிையயைடந் அங்குள்ள ேசாமசூாியாக்கினி ெயன் ம் க்குளத்தீர்த்தத்திேல விதிப்ப ழ்கி சுேவதாரணி-ேயசுரைர ம் பிரமவித்தியா நாயகியாைர ம் தாிசித் வழிப வாராயினார்.

    அங்ஙனம் வழிப ம் நாளிேல ஒ நாள் சுேவதாரணிேயசுரர் அச் சுதர்களப்பாள க்குச் ெசாப்பனத்திேல ேதான்றி "ைமந்த நீ கவைலெயாழி நினக்கு இத்தமி லக ய் ம் வண்ணம் நம தி க்குமாரனாகிய தி ஞானசம்பந்தெனனேவ

    8

  • யாவ ங் க ம்ப திராவிடேவதச் ெசம்ெபா ைளத் தன்னகத்தடக்கிய ைசவ-சித்தாந்த சா திரத்ைத ய ளிச்ெசய் ைசவ தாபனஞ் ெசய்யத்தக்க ஒ

    தல்வைனத் த கிேறாம் அவன் சந்தானாசாாியத் தைலைம ெயய்திச் சிறந் விளங்குவன்" எனத் தி வாய் மலர்ந்த ளித் தம் க்கரந்த உடேன விழித்ெத ந்த அச்சுதக்களப்பாளர் ெப மகிழ்ச்சி ெகாண் தம மைனவியா க்குத் ெதாிவித் இ வ ம் ன்ேபாலேவ வழிபட் வ ம் நாளில் நல்லசுபதினத்திேல பரசமய்த்த க்கு நீங்க ம் சுத்தாத் வித ைசவசித்தாந்த ரகசியம் உலகெமங்க - ேமாங்க ம் பன்னா களி ம் ெதன்னாேட சிறக்க ம் ஒ தி க்குமாரர் தி வவதாரஞ் ெசய்த ளினார். அ கண்ட தந்ைதயார் ஆராமகிழ்ச்சிேயா மகப்ேப விழ -ெகாண்டா தம குலாச்சாரப்ப சாதக ம் த ய சடங்குகைளச் சிவாகமத்தில் விதித்தவாேற ப்பித் உாிய ப வத்திேல சுேவதவனப் ெப மாள் என் ம் பிள்ைளத் தி நாமம் தாித் வழங்கி வ வாராயினர்.

    இங்ஙனமாக சுேவதனப் ெப மாள் பிைறமதிேபால வளர்ந் வ நாளிேல தி ெவண்ெணய் நல் ாின்கண் வசித்த ம் அவர்தா டன் பிறந்தாராகிய காங்ேகய பதி ேவணவாேவா அவைரத் தம இல்தத்திற்கு எ த் க்ெகாண் ெசன் ேபரன்ேபா வளர்க்க வளர்ந் இரண் வயதிற்றாேன அத்தி ெவண்ெணய் நல் ர் ஆலயத்தின்கண் எ ந்த ளிய த்த நாயனாராகிய ெபால்லாப்பிள்ைளயார் பின்விைளவறிந் ேவதாகமாதிக் கைலகைளப் பயிற்றிவர ெமய் ணர் வினரா ெய ந்த ளியி ந்தன.

    இப்ப நிக ம் நாளிேல தி க்கயிலாய மைலயிேல அ ட்கல்லால நீழ ேல ப க ப ம் தி ேநத்திர ம் உ த்திரா வடம் சின் த்திைர அ தகும்பம் சிவஞானேபாத மிைவதாித்த ச ர்ப் யங்க ம் ெகாண்ெட ந்த ளிய தற்குரவரான த ிணாபி க ர்த்திைய ன்ெனா காலத்திேல ெதா ன்னின்ற நந்தி-ெயம்ெப மா க்கு சிவெப மானா தி வ ள் சுரந் தம தி க்கரத்தி லைமந் ள்ள சர்வாகம தன்ைமயாகிய ம் இெரௗரவாகமத்திேல எ பத்

    ன்றாவதாகிய பாசேமாசனப் படலத் ள்ேள அ ட் ப் ச் சந்தசாக விளங்குவ -மாகிய பன்னி சூத்திரத்தால் ெபா ம் "சிவஞான ேபாதம் என் ம் ைல ெசவிய

    த்த ளினார்.

    நந்தி ெப மா ம் அ ேகட்ட ைணயாேன எல்லா ஐய ம் நீங்கி ெபய்ப்-ெபா ள் ெதளிந் பின்னர் அதைனத் தம்மாணாக்கர் பல்ேலா ள் ஞ் சிரந்த சனற்குமார னிகட்குச் ெசவியறி த்- த ளினார். அவர் தம்மாணாக்கர் பல்ேலா ள் ஞ் சிறந்த சத்திய ஞானதாிசினிக க்குச் ெசவியறி த்த ளினார். அவர் தம் மாணாக்கர் பல்ேலா ள் ஞ் சிறந்த பரஞ்ேசாதி மா னிவ க்குச் ெசவியறி த் த ளினார்.

    அப்பரஞ்ேசாதி மா னிவர் ெதன்மலயத்தம ங்கு னிவைரக் கா மா தி க்கயிைலைய நீங்கி காசி த ய ே த்திரங்கைளத் தாிசித் க்ெகாண் ஆகாய கமன மார்க்கமாகச் ெசல் ங்கால் தி ெவண்ெணய்நல் ைர அ க ம் இவ க்குக் கமன சித்தித் தைடப்பட்ட ; தைடப்பட ம் கண் ஓர் அதிசயமி ப்ப ெதன்ைனெயனக் கீழிறங்கி ேநாக்குவராயினார்; ேநாக்குங்கால் அங்ேக மண ற்றி க்

    9

  • ேகாயிலைமக்கச் சிவ ங்கந்தாபித் , ைச ெசய் தி விைளயாட்டய ம் ஐந் வய ள்ள சுேவதவனப் ெப மாைளக் கண் வியந் தம ஞானதி யால் தி வ ைள ேநாக்கிப் பார்க்குமளவில் சிவெப மானார் தி ள்ளக்குறிப்ைப

    ணர்ந் அம்ெமய்யன் ைடய சா சித்த க்குத் தி வ ேணாக்கம் பா த் " ெமய்கண்டேதவர்" எனத் தீ ாபிதானமளித் த் தம கு மரபில் வ ம் "சிவஞானேபாதத்ைத" உபேதசஞ் ெசய்த ளி இதைன இவ் லகி ள்ளார் உய் ம்-வண்ணம் தமிழில் ெமாழிெபயர்த் வார்த்திகப் ெபாழிப் ைர ம் ெசய்வாயாக என் தி வாய் மலர்ந்த ளிச் ெசல்வாராயினார்.

    பின்னர் அங்ஙனங் ேகட்ட ளிய அம்மழ ெப ந்தைகயார் தம வரைவ ேயார்ந் ஆசிாியர் பணித்தவாேற அச் "சிவஞானேபாதத்ைத" ெமாழிெபயர்த் வார்த்திகப்ெபாழிப் ைர ஞ்ெசய்த ளி அதைனத் தம் மாணாக்கர் நாற்பத்ெதான்பதின்ம க்குஞ் ெசவியறி த் த ளினார்*. அவாிற்றைலைம வாய்ந்தவ ம் தி த் ைற-

    ாில் ஆதி ைசவர் குலத்திற்* றி வவதாரஞ் ெசய்த ளியவ ம் சகலாகம பண் த-ெரன் ங் காரணப்ெபயர் வாய்ந்தவ மாகிய அ ணந்திசிவாசாாியார் அதைனத் தம் மாணாக்கர் பல்ேலா ள் ஞ் சிறந்தவ ம் தி க்கடந்ைத என் ம் தி ம ாில் சாமேவதியர் மரபிேல பராசர மகாாிஷி ேகாத்திரத்திேல தி வவதாரஞ் ெசய்த ளிய-வ மாகிய மைறஞான சம்பந்த நாயனா க்குச் ெசவியறி த்த ளினார்; அதைன அவர் தம்மாணாக்கர் பல்ேலா ள் ஞ் சிறந்தவ ம் விராட் ட க்கு இ தயத்-தலமாகிய சிதம்பர ே த்திரத்தில் தில்ைல வாழந்தணாில் ஒ வராய்த் தி வவதாரஞ் ெசய்த ளியவ மாகிய உமாபதி சிவாசாாியா க்குச் ெசவியறி த்-த ளினார். ெமய்கண்ட ேதவராதிய இந்நால்வ ம் சந்தானாசாாியர் என அ ப்* சான்ேறாரால வழங்கப்ெபற் வழிபா நைட ெபற் வ கின்ற . இந்நால்வ ம் இவ் லகின் கண் ஆங்காங்கு நடாத்த ளிய அற் தத் தி விைளயாடல்க க்களவில்ைல. அவற்ைற ஈண் விாிப்பிற் ெப கும்.

    இவற்ைற நன்குணர வி ம் ேவார் ெமய்கண்ட விஜயம் ெமய்கண்ட ைவபவதீபிைக உமாபதி சிவதிக்விஜயம் த ய வடெமாழி கிரந்தங்களி ம் நந்திமர பட்டவைண ெமய்கண்ட ேதவ ைல சந்தானா சாாியார் ராணம் சந்தான குரவர் ராணசங்கிரகம் சூதவன ராணம் த ய ெதன்ெமாழி ல்களி ம் கண் ணர்வாராக.

    தண்ெபாழில்சூழ் சண்ைபயர்ேகான் றமிழ் ஞானசம்பந்தன், விண்ெபா ெவண் பிைறச் ெசன்னி விகிர்த ைற ெவண்காட்ைடப், பண்ெபா ெசந் தமிழ்மாைல பா யபத் திைவவல்லார், மண்ெபா ய வாழ்ந்தவர் ேபாய் வான் ெபா யப் குவாேர.

    தி ச்சிற்றம்பலம். -------------

    சிவமயம். தி ச்சிற்றம்பலம் தி ஞானசம்பந்த கு ேவ ைண.

    10

  • ெநாச்சியம் என் வழங்கும் ேதவார ைவப் த் தலமாகிய எச்சி ளமர்ப்பதி ெமய்கண்டேதவர் நான்மணிமாைல.

    காப்

    ெபால்லாப்பிள்ைளயார்

    ேம ெபாழில்சுல ெமச்சி ள மர்ப்பதியிற்ெபா ந்த ேவாங்குந், ேதேம சித்தாந்தத் தினகரனா ெமய்கண்ட சிவத்தின் ெசய்ய, ேம மலர க்கு நான்மணிமா ைகெயான் சூட்டநா , மாேம ெமா ேகாட் ப் ெபால்லாத பிள்ைளபத மனத் ட் ெகாள்வாம்.

    ெமய்கண்டேதவர் பாயிரம்.

    பஞ்சவண்ேணசர். ந ெவ த்தலங்காரம்.

    விண்ணினேபர் லப்ேபர் ெவறியின்ேபர் க ப்ேபர் ெமல் யர்கா லணியின்ேபர் ெசன்னியர்ேபர் கட்ேபர், நண்ணியவிவ் ேவழ்ெமாழியி ன ெவ த் ப் ேபரார் நவி மற்றீ ேரெழ த்தா னகுேமாேரழ் ேபாில், எண்ணிய ெறாப்பாேளா ரண்ேடறி வந்ேத யி ன்றி ெலான்றகற்றி ெயனக் ெகழின் ன்றா ந் தண்ணியநான் கிைனய ளத் தன்ன ைமந் தில்லார் தாவில் க ைற ாின் ேம பரம் ெபா ேள.

    காந்திமதி அம்ைம ந ெவ த்தலங்காரம்.

    மா மிவா னரமாற்றார் மாைம ன் கா வ மி வற்றி ன ெவ த்தால் வயங்குதி ப்ேபராள், எ மற்ைறத் தசெவ த்ைதம் பதத்தி ைட யா மிைறவர்பஞ்ச வண்ண ேக யிைய ெமழி ைலந்தாள், நா ெமான் மிரண் ள ந ங்கிெவளி ேயாட நனிெவன் விலங்குகுழ னயன க ைடயாள், ேச க ந் தடம்பைணசூழ் தி ைற ைற ந் ேதவிசிவ காமியவள் சீர்பர மனேம.

    நி த்த விநாயகர்.

    தி த்தகுமா மைற விற் றிகழ் த சீர் ம வாய அ த்தமிகு பிரணவத்திற் காியபரம் ெபா ளான,

    11

  • ம த்தெபாழிற் றி றந்ைத மாநகாி லம ம ள், நி த்தகய கவள்ள னிைறகழற்றா மைர ெதா வாம்.

    சுப்பிரமணியர்.

    தமிழ்ெமாழி தனக்ேகார் தனிப்ெப ங் கு வாய்த் தயங்கு தகைமயினா ந் தமிழ்நலம் ேவட் ப் லவர்கள் பலர்பாற் றகத்ெதாடர்ந் திட்டைமயா ம், தமிழ்மலர் ெகா தன் சரண்மலர்ப் ேபாற் ந் தமியைன விலகிடா தளிப்பான், தமிழ்மணங் கம ந் தி ைற ாிற் சார்சர வணபவ குகேன.

    சமயாசாாியர் த ேனார்கள்.

    தி ஞானசம்பந்தர் தி நா கைரயர் தி நாவ ர்நம்பி தி வாத ரர், ம வா மலர்த்ெதாியற் ெற ஞ்ேசஞ்ஞ ரர் வயங்கும ண் ெமய்கண்டார் வள ம ணந்தி, கு வா மைறஞான சம்பந்தர் ெகாற்றங் கு யார்மற் றிவர்க்குப்பின் குலவினர்கண்ேம ம், வ வாெரன் றிவர்கண்ம மலர்ப்பதங்கணா மறவாமல் வாழ்த் கிற்பாம் பிறவாம னிேய.

    பாயிரம் ற் ம்.

    ல்.

    1 ெவண்பா.

    சீர் த்த ெதய்வத் தி விளமர் ேமவியமர் ஏர் த்த ெமய்கண்ட சேன --கார் த்த ம்மலத்தா ெனாந் ன ன்னின்ற நாேயைனச் ெசம்மலர்த்தா ேடாயவ ள் ெசய்.

    2 க த் ைற.

    ெசல்லார் ெபாழி ள மாப்பதி ேமவிய ெதள்ள ைத, வல்லார் பர ெமய்கண்ட ேதசிக மாமணீையப், ெபால்லா ளத் ட் குதாத ேசாதிையப் ேபாற் மின்காள், ெசால்லார் கடற் வி ள்ளீர் பரகதி ேதாய்வதற்ேக.

    12

  • 3 வி த்தம்.

    ேதாற்ற மீ ள்ளதன பாேல கிடத்த ெனன் னீ ெசாற்றத் ேதற்றமார் ெமாழியின் ெசம்ெபா ணராச் சிதடர்தாந் ேதாற்றமீ றில்லா, ஆற்றலார் கட ளின் ெகா ெலன்ன வாசங்ைக நிகழ்த்திமாழ் குவேர, ஏற்றமா ெரச்சி ளமர்நற்பதிவா ழிைணயிலா ெமய்கண்ட சிவேம.

    4 ஆசிாியப்பா.

    சிவேம தலாச் ெசப் ேமா ரா ம் அனாதிேய ெயன்னத் தனா ேப ர ளால் ஆரண தலா ேமரண வழியால் எம்ைமத் ேதற்றிய ெசம்ைமயார் ெசம்மல் எச்சி ளமர் ெமச்சு பதியான் ௫ ெபாய்கண் டகன்ற ெமய்கண்டநாதன் அவனி சரண்ெடா த ேயம் பவெம ம் வன்பைக பாற் வ மின்ேன.

    5 ெவண்பா.

    இன்ேற யி ந்த வி ண்மலங்கண் ன் ம் அன்ேற ெதாடர்ந்த ெசயலற்ேற - நன்ேறசார் எச்சி ள மாப்பதியி ேலய்ெமய்கண் டான ைய உச்சியிற்ெகாண் ேடத்த வந்

    6 க த் ைற

    உவப்ேபா ன யர் சித்தாந்த ைசவத் ெதா க ன்றி, அவப்ேபா திைழக்கு ம ேயற் கிரங்கி ய ள்கிைலேயற், பவப்ேபா ெராழிந் ன் பதமல ெரய்த ப் பாவிெயன்ேறா, தவப்ேப ெற மிள மர்ப்பதி சத்ய தாிசினிேய.

    7 வி த்தம்.

    சாிையகிாி யாேயாக ஞானெமன நா ஞ் சாற் ச ர்ப் பாதமைவ தகேவெவாவ் ெவான் ம் , விாி ம்வைக நந்நான்காய்ப் பதினாெறன் றாகு ெமய்ந் ெநறிைய நன்குணர்ந்த ேமேலார்க ெளல்லாம்,

    13

  • உாிய நின ெதாண்ச க ற் பணி யாற்றி ஒப்பாிய பர ேபாக வாிழி நாேயன், றிாியவல னல பணி ெசய்தறிேய ெனைனயா கெழச்சி ளமரமர் தி ெமய்கண் டவேன.

    8 ஆசிாியப்பா.

    கண்டேத காட்சி ெகாண்டேத ேகாலம் உண்டேத ேபாகமண்டலத் தன்றி பின்ைறநா சதி ெயன்ெறான் லேதா என்றி மாகும் ன்ெறாழிற் சிலவர் கு விற் சாரா ெதா குறப் பணித் ம் 5 தத் வ நியதி தாேம கைளந்ேத ஒத்தவந் நிைலயி யிர் தாேன பிரமமா ெமன்னச் சிரமேமா ேடா ம் மாயாவாதப் ேபேயார் தம்பால் கட் லந் தா ம் ெபட்ெபா படரா 10 விதேம ெயன் மிதெமன் ைரத் ம் காலேம ெதய்வங் க மேம க த்தாச் சத்தேம யிைணயில் வத்ெதனக் கிைளந் நாத்திகம் ேபசி வாய்த்த ம் ேபறி ந் திாிேவா றைவ ம வா தளித் ம் 15 கடல் கைட ஞான் படர்தரெவ ந்த ஆலவிடங்கண் ேடாலெமன் ேறா அ ந்ததி யைனய பி ந்ைதையப் ெபட் க் கரெவா க் காக விரவிட வைனயாள் அக்குறிப் ேபார்ந்ேத சிக்ெகனத் தாேன 20 பழிப் மிவ் ட ெலாழிக்குவ ெலன் தீயிைன வளர்த்தி மாய்குறக் கண்ட அத்ேதத் ளமிகப் பித்ேத றினனாய்ச் சாம்பாில் ழ்ந் ேதம்பித் திாிந்ேத தச கன் றைனய னிைச டன் வாளால் 25 மாயச் சனகிைய ேயயேவ ெவட்டப் பார்த் ெவாீஇ ேவர்த்த திரங்கி இன் ம் பலவாப் பன் ந் யெரா பலப்பல பிறவி கலப் ற நா ம் ெகாண்ேட ழித விண்ேட பரெமன 30 ஐந்தி ல்வழி வந்ேதார் ம் ப குழி ழாத் திடவறி ந் ம் இன்ேனா ரன்ன ன்ெனறி மாக்கள் பின்ெனவ ளேரா வன்னவர் தங்கள் ன்ன நில்லா தன்ைம நல்கி 35 தாேன வந் த த்தாட் ெகாண்

    14

  • ைசவசித் தாந்த ெமய்ந்ெநறி வழங்கி ஆனா வின்பத் த ம்ெபறல் வாழ்விற் ெசம்மாந் தி க்குந் தி வமின் றளித்தான் ெபால்லா ர ெணறி கல்லா ெவற்கும் 40 ெநாச்சியம் பதியின் ச்சகம் பரவ ெமய்கண்ட நாம ேம ங் ைககண்ட வின்பக் க ைணயங் கடேல.

    9 ெமய்கண்ட ேதவர். ெவண்பா

    கற்ற வறிவாேல காசினியி னின்ன ைளப் ெபற்றவைரப் ேபாேல பிதற் ேவற்-குற்ற இளமர்ப் பதிவா ெமந்ைதேய ெமய்கண்டா ெதளிய விரங்கிய ள் ெசய்.

    10 க த் ைற.

    ெசய்வான க வி நிலஞ்ெசயல் காலநற் ெசய்ெபா ேளா, ெடய்தா வ மிைவ யா ெமா விைன ேயற்குெமன்பார், ெமய்யா றப் ாி நினவிைனக் ெகன்ெசயன் ேமவக் ெகாண்டாய், ைமபார் ெபாழி ள மர்ப்பதி ெமய்கண்ட மாதவேன.

    11 வி த்தம்.

    தவேம ாிந் ன ேப மன்பர் தைமேய யைடந் தமிேயன், பவேம தவிர்ந் பரேபாக மாய பயேன திைளக்க வ ள்வாய், அவேம திாிந் தினேமகழித் ன ேயன் வ ந்த லறேமா, நவேம ெபா ந் மிளமர்ப் பதிக்க ணவி ண்ைம கண்ட கு ேவ.

    12 ஆசிாியப்பா.

    கு ெவன வந் குவலயந் தன்னில் இ விைன நீக்கி ெயைனய கி த்தி ப்ெபா ண்ைம ெமய்ப்படக் கிளத் வம் வாட்டெமான்றின்றி ேகட் நீ ெயன் சிவேம சீவன் ேசாி ண் மலேம 5 மாைய யிரண்ெடன் றாயேவா ரா ம் அனாதிேய ளெவன் ெறனா ள ெமாப்ப நன்ெற த் தியம்பி மன்றமற் றைவ டன் ற்ெபா ள் யாேம ற்கல னீேய மற்றைவ நான்கு ற்றெநற் குமி ம் 10 ெசம்பிற் களிம் ம் பம்பிய வாேற

    15

  • நின்னிைட நீங்கா மன்னி ட் கட்ேட

    அவற் ள் சிவமா ெமம்மியற்ெசப் ங்காைல நித்திய நின்மல நிரஞ்சன நிராமய நிர்க்குண நிச்சல நிர்விகா ரம்பரம் 15 சுத்தம் தன்ைம ெதாைலவில் வியாபகம் ஏகஞ் சுதந்தர மின்பநிர் விைடயம் சத் வ மகண் தந் தத் வா தீதம் ஆமிைவ தலாந் ேதாம மியல்பினம்

    அதா அன் . ஆன்ம விலக்கண மைற ங் காைல 20 எந்நிறஞ் சா மந்நிற ேமயாய் விளங்குந் ய பளிங்கு ேபால எம்ைமச் சாாி ெனம்மியல் ேபய்ந் ம் மலத்ைதச் சாாின் மலத்தியல் வாய்ந் ம் கண் ஞ் சார்ந்ததன் வண்ணேம யா ம் 25 சத்ைதச் சார் ழி சத்ேத யா ம் அசத்ைதச் சார் ழி யசத்ேத யா ம் தயங்குந் திறனாற் சதசத் தா ம் அறிவித் தன்றி யறியா தா ம் யாெமன் ளேமா தாமன் ளவாய் 30 எண்ணிறந் தனவாய் நண் வியா பகமாய் தனவய மிலவாய்த் தைலவைன ளவாய்ச் சிற்றறி ேவா சி ெதாழி னவாய் மலத்தைட யினவாய் வல்விைனக் கீடாய்ப் பல்ேவ டலந் ெதால்ேப லகில் 35 எ த்ெத த் ெதய்க்கு மியல்பின வா ம் ஆயபல் ய ேமயவான் மாேவ

    அைவதாம் ஆணவ ெமான்ேற யைமவிஞ் ஞான கலர்க ெளன்னச் சில ள ரவேர அநாதிேய ெயா மல மைமந்ேதா ெரன் ம் 40 விஞ்ஞா னாதி விளம் ைம வைகயால் ஏைனய வி மல மிாிந்ேதா ெரன் ம் இ வைக யாக வியம்பப் ப ேம

    அதா அன் ஆணவங் கன்ம மைம ம் பிரைளயா கலர்க ெளன்னச் சில ள ரவேர 45 அநாதிேய யி மல மைமந்ேதா ெரன் ம்

    16

  • பிரைளயத் தான்மல ெபந்தம் ெபயர்ந்ேத இ மல ைடயா ெரன் ெமன் ம் இ வித மாக வியம்பப் ப ேம

    அதா அன் ஆணவங் கன்ம மார்த மாைய 50 எ ம் மலங்க மியற்ைகயி ளராய் சகல ெரன்னத் தயங்குனர் பலேர

    அதா அன் பாச விலக்கணம் பக ங் காைல ஆணவங் கன்ம மாையமா ேயயம் திேராைத ெயன்னத் திக ைம வைகயாய் 55

    அவற் ள் ஆணவ ேமகமா யா யிர் ேதா ம் ெவவ்ேவ றாகி விரைக ந் ெதாழிைல ம் மைறத் நின்ேற ம விய தத்தங் கால ெவல்ைலயிற் கடக்கு மேநக சத்திக ைடத்தாய்ச் சடமா கும்ேம 60 கன்மேமா வவ்வ க் கண்மனம் வாக்குக் காயெமன் றியம்ப வாய ன் றா ம் இயற்றிய ண்ணிய மி மபா வம்ேம

    இைவதாம் எய்திய பிறப்பி யற்றிய ெபா தில் ஆகா மியெமன் றைடபவந் ேதா ம் 65 இங்ஙன மாக ட்டப் ெபற் ப் பக்குவ ம்வைர பகர்மதி தத் வம் ஆதர வாக வைமமா ையயிேல கிடக்கும் ெபா கிளர்சஞ் சிதெமன றிவற் ள் பக்குவ ெமய்திய ைவதாம் 70 ேமல்வ டைல ெமய்ய ெகாண் ய்க்கப் ெப ஞ்சுக ன்பங் கைள ந் தந் ப யன்ப ததிபிரா ரத்தம் என்றபி தான ேமற்கு ெமன்ப

    இனிேய மாையேயா விந் ேமாகினி மாேன 75 என வைகயா மிைவகளி ள்ேள ன்னைவ யிரண் ெமாழியினித் தியேம பின்ன பின்னதிற் பிறத்தலா வநித்தம்

    17

  • அவற் ள் சுத்தம்நித் தியமாய்த் லங்குவியா பகமாய் அ வமாய்ச் சடமா யான்றெசால் வ ம் 80 சுத்தமா கியெபா ள் வ ந் ேதான்றற் காதிகா ரணமா யலமரல் ெசயாதாய் ஒ மல ைடயார்க் கு த தலாய் வயங்கு மசுத்த மாையேயா ெவன்னில் நித்தம் வியாபக நிகழ வஞ்சடய 85 எ நான் கியேலா யம் பிரைளயா கலர்க்குத் த ெவா கரண வன ேபாகஞ் சுத்தா சுத்தமாய்ப் ெபா ந்தி மயக்குஞ் ெசய்வதாய் ம ெமன்ப பகுதியின் பான்ைம பச ங் காைல 90 விந் ேம லாகி விளங்கி யி ப்ப தானதின் கீழாய்த் தணிந்த ேமாகினியின் லமா கியபாி ணாமம தாகி ம்மலத் தினர்க்ேக ெமாழித கரண வனேபா கம்மாய்ப் ெபா ந்தி நா ம் 95 ஆன்ம வறிேவா டவர்த் ெதாழி வற்ைற ஏகேத சத்தன வாக வியற்றி மயக்கேம ெசய் ம் ைவந்தவம் விந்தின் காாிய மாகிக் கலந்தி யிைரத் திேராைதயா ெதன்னச் ெசப் ங் காைல 100 ஆணவங் கன்ம மார்த மாைய எ ம் மலங்கைள யி ந்ெதாழிற் ப த்தி பாகம் வ த்ெதம் பகெரா சத்திேய இைவேய ப்ெபா ணைவயி லக்கணம்

    எனி ம் வண்ணான் டைவயின் மாசிைன க்கூட் 105 ன் ள மாைச ப்பேத ெபா வயாேம

    காரண மத க் கிையகா ாியமாய் மாைய கன்ம ம வறச் ேசர்த் வன்மலப் பைகைய மாற் வ மக்ேக

    இதனால் பக்குவ ெமய்திய பான்ைமேயார் பலேம* 110

    அதனால் ஒ மல ைடயார்க் குணர்விற் குணர்வாய் இ மல ைடயார்க் கீாி ய ம் காள கண்ட ங் கண் த ம்

    18

  • உ ேமா ேவா ற் நன் க ள்ேவாம் மாைனக் காட் மான்பி ப் ப ேபால் 115 ழ்கு ம் ேபா ம்மலத் தார்க்ேக அ ள்வான் ேவண் ய ளா ைனய மானிட வ வம் வகித்தீண் ெட ந்தனம் என் பலவா ெய த்ெத த் தியம்பி கன்றிய மலேநாய்க் கட்டகன் ெறய் ம் 120 ஒன்றி ெயான்றா ண்ைம ைரத்ேத த்த நாயி ம் ன்ைமேய னாய கல்லா வறிவிற் கைடப்பட் ேடைனத் தன்ன ேபாற் ந் தரத்தி னிறீஇ இன்ன ள் வழங்கி ேயன் ெகாண்டனன் 125 ெகாங்குேதர் வாழ்க்ைக யஞ்சிைறத் ம்பி காமரம் பா ம் மரச் ேசாைல வளெமலாங் குல மிளமர்நற் பதியில் ஓங்ெகாளி ஞானப் பிழம்பாய் வயங்குெமய் கண்ட மாதவ நிதிேய 130 13 ெவண்பா.

    நிதிைய நிலத்ைதநன் ேனாிைழைய ேவண் மதிைய ைடயார் ம வார்-கதிையெயம் ெநாச்சியம்வாழ் ெமய்கண்டா ேனான்றாட்குத் உச்சிதேர யல்லா வண்ெதாண் ெச ம்.

    14 க த் ைற.

    உவைலச் சமயிக ெளாவ்வா ைரெகா ண் வாிைவப்பிற், சவைலப் ப மனச் சங்கடந் தீர்த் த் தமியைனயாள், திவ ம் ெபாழி ள மர்ப்பதி ெமய்கண்ட ேதைவயல்லாற், கவைலக் கடற் கு ெமத்ேத வைர ங் க திலேன.

    15 வி த்தம்.

    க ேவதைன யறேவய ள் க ைணப்பிர காச உ ேவெய மிளமர்ப்பதி ண்ைமத்தாி சனியாங் கு ேவகு வவன்வாய்மலர் குல ஞ்சிவ ஞான ம ேவமலர் ேலயிைண ம வாவள ேல.

    16 ஆசிாியப்பா

    ல்பல ேதர்ந்த ண் ல ைடய ெசந்தமிழ் மக்காள் ெசப் வங் ேகண்ேமா

    19

  • விைனயி னீங்கி விளங்கிய வறிவின் ைனவனாகிய க்கண் ர்த்தி ஆதி நாளி ல ளிய த ல் 5 இ க்கு ெயசு சாம மதர்வம் என்ெற த் தியம் மீாி மைற ங் காமிகம் ேயாகஜஞ் சிந்தியங் காரணம் அசிதந் தீப்தஞ் சூக்குமஞ் சகச்சிரம் அஞ்சுமான் சுப்பிர ேபதம் விசயம் 10 நிச்சுவா சஞ்சுவா யம் வ மாக்கி ேனயம் ரம் ெரௗரவ மகுடம் விமலஞ் சந்திர ஞான கவிம் பம் ேராற் கீதம் லளிதஞ் சித்தம் சந்தா னஞ்சர் ேவாக்தம் பார 15 ேமச்சுரங் கிரணம் வா ல ெமன்ன நாேல ழாக நவிலா கம ம் எனவி வைகயா யிலகு ெமன்ப

    அவற் ள்

    உண்ைமப் ெபா ைள ெயாேரவழி ணர்த்தா தவரவர் பக்குவத் தளவிற் ேகற்ப 20 பலேத வைர ம் பாற்பட வகுத்ேத க ம காண்டங் கஞ ஞ் ஞான காண்ட ெமன்ன ண் வைகயாய் விளங்குந் திறனால் ேவதம் ெபா வாய் விேயார்க் குாிய வ மாேம 25 அதனால் ஒன்ேற பதியவ் ெவான் ஞ் சிவேம என்ெற த் தியம்பி ெயண்ணி லா யிர்கள் அப்ெபா ெளய் வ ம்ெபறல் வாழ்வில் தைலப்ப ெநறியாஞ் சாிைய கிாியா ேயாக ஞான ெவா க்கங் கைள ம் 30 இன்றி யைமயா ேவைனய பிற ம் ெசப் ந் திறனாற் சிவாகமஞ் சிறப்பாய் சத்தினி பாதத் த்தமர்க் குாிய சித்தாந்த மாகித் திகழ்ந்தைத யன்ேற அங்ஙன மாய வவ்வா கம ம் 35 வடெமாழி நன்கு வல்லார்க் கன்றி ஏைன ேயா க் ெகட் ைண ேய ம் பயப்பா லவாம் பான்ைம ேயார்ந்ேத ப்ெபா ண்ைம ைறெபற வகுத் க் கரதலா மலகங் க ப்பக் காட் த் 40 திட ெமாழியாந் திராவிட ெமாழியில்

    20

  • நாற்பா ெனறியின் ேமற்பா லவற்ேக ெசவ்விதி ெனா ற் றிகழ்தர வளித்தான்.

    அ தான்

    தன்ெபய ெரா காற் றா றச் சாற்றி ம் வன்பவப் பைகைய மாற் ம ந்தாம் 45 சிவஞான ேபாதெமன் ெறய்வத ேல

    இனிேய

    அந் ல ளிய வ ட்ெப ங் ெகாண் ஆர்ெகா ெலன்னி ல ேய ய்யப் ெபண்ைணப் னல்சூழ் ெவண்ெணய்ப் பதிதான் ைகதவ மிலா ெசய்தவப் பயனான் 50 ந் ன் ெமாழிந்த தற் ெபா ேள இந் ற் ெபா ட்டா யி கண் ர்த்தியாய் தி வவ தாரஞ் ெசய்த ள் ெசம்மல் ெமய்கண்ட நாம ேம சிந் தாமணி கற்றவ ண் ங் கற்பக ந ங்கனி 55 மற்றவ ரறியா மாணிக்க மாமைல எளிேய ள மிளமர்ப் பதி ம் ஒ வா ைற ெமாப்பிலாச் சுடேர

    ஆத ன்

    ஞான காண்ட நன் லாய சாத்திர மதைனத் தமிேய ணர்ந் 60 எங்ஙனம் ேப ெறய் வ ெமன்ன உ ெப ங் கவைல ெயாழிமி ெனாழிமின்

    அன் ற் சிரமிைச யைமவிற் றாங்கி இன்ேனா னம மி ந்தளி சூழ்ந் தி ன் னின் ெசங்ைக கூப்பி ஆனா வ ேத வ ேவ ேவ ஞானா கரேன நன்ேற ெவான்ேற ஊேன யிேர ணர்ேவ ளேம ேதேன பாேக தி ேவ கு ேவ கண்ேண மணிேய கதிேய நிதிேய என்ெற த் ேதத்தி யி கணீர் வார ெநஞ்செநக் கு கி நிற்பீ ராகில் மலபாி பாகம் வாய்ப்ப எண்ணிய ெவண்ணியாங் ெகய் விர் நன்ேக

    21

  • 17 ெவண்பா

    நகர மகர ந ய வகரம் யகர ெம ெமளிேய ெனய்திச் சிகரம் எனவிளமர் ேமவ வின்பார்ெமய் கண்ட தினகரேன நன்க ளிச் ெசய்.

    18 க த் ைற

    ெசய்யா விைனகைள ேயெசக மீதினிற் ெசய் மன ைநயா ழன்ற ேபா ெமன் ேறயின் னற்ச கம் உய்வா னனி ளங் ெகாண்ட த் ேதனினி ன்ன ேள ெமாய்வாய் மலர்த்தட ெநாச்சிய ெமய்கண்ட ன்னவேன

    19 வி த்தம்.

    ற்பலப்பல ற்பவத் யன் நற்றவ ற்றிய ேமானஞான வேராதயப்பர த்தராமவ ரன்றிேய ற் தம்ெபா டைலேயநிைல ெயன் ெபாய்ப்ெபா ள் ெசய் ெவம் ைவயார்வய மாகி ண்ப ன்ைமயாள க ெகால் ேமா, கற்பகப்ெபாழிற்கண் மண் ைவ கமழ்ெச ங்கவி க்ெகா க் கா ெமாவ்வில ெமாவ்விலம் ெமனக்க திவான்மைற யத்திகழ், அற் தப்பல ேசாைலசூழ்த மணிெகாெணாச்சிய நச்சிய வமல பெமய் கண்டேதசிகனான்ற ற்ெபா ள்காணேவ.

    20 ஆசிாியப்பா.

    கா ம் மைல ங் கன ம் ன ம் ேத ேயா த் ெத பசிக் குைடந் கா ங் கனி ங் காற் ஞ் ச கும் அ ந்திப் பன்னா ள ந்தவங் கிடந்ேத 5. என்ெப ம் யாக்ைகய ராகி ெயன்ேன வாணாள் கழிப்பீர் ேண னி ர் தாமாந் தன்ைம சார்ந்தார்க் க ம் ஓமாம் ெராண்பதி ேதான்றி சாிைய கிாிையத் தனிநிைல ேதர்ந்ேத 10. எண்வைக ேயாகப் பண்ப ற்றி அம்ைமகுண் ட யாற் ெசம்ைமநல் லமிர்தம் உண் ண் றங்கா லப்பிலா னந்தச் சண் க னிவன் ற தவச் சுதனாய் வ ெமா ெபாிேயான் மைறைச நகெர

    22

  • 15. தா ம் மான தயாபர ர்த்தி வழிவ ய மாசிவ ேவதியன் அவராஜ ேயாக வவல மகற் ம் சிவராஜ ேயாகத் ேதசிகர் மாமணி ெபாய்கண்ட ஞானப் ன்ைம தவிர்க்கும்20. தி ெமய் கண்ட சிவாசா ாியன்றன் ெசங்கம லப்ேபா தங்கழற் பாதப் பற்ேற பற்றாப் பற்றி ய்ந்ேதான் வடெமாழி ெதன்ெமாழி ம ம் மேகாததி சுத்தாத் விதச் சித்தாந் தச்சுடர்25. சிவப்பிர காசத் ெதள்ளபி தானம் ெகாண்ெடாளிர் ேகாமான் குணங்ெக தன பன்மா ணவேரா நன்மா மலர்ெகா த் ய்த்ெதா ேதத் ந்ேதத் ளிப்ெபா ம்பர் காவிாி நதியின் கைரம ங் ெகாளி ம்30. இளமர் வளநக ெரய்தி யாங்கண் திப்பியம் ெபா ஞ் சினகரத் தமர்ந்த ஒப்பிலாத் ய ெவாள்ெளாளிப் பிழம்ைப ெமய்கண்ட ேதவ வித்தகப் ெபா ைளக் குடந்தம் பட் க் குைழந்தினி ேதத்தில் 35. ஐ ற வில்லா தன்ேன எப்பதம் ேவண் ெமய் தன் ெமய்ேய. 21 ெவண்பா

    ெமய்கண்ட ேதைவ வி ப்ெபா ைள வித்தகைனக் ைககண்ட வின்பக் கனியிைன - உய்ெகாண்ட சித்தாந்த நன்னிைலயச் ேசணார் ெபாழி ளமர் கத்தாைவக் காண்ப ேவ கண். 22 க த் ைற

    கண்ணா ெராளிவிண் கதிெராளி ேயா கலப்ப ேபால், தண்ணா னத ட் டாரக ேமா தகக்கலந் ப், ண்ணா ளத்த னிரண்டறக் கூ ப் ெபா வெதன்ேறா, எண்ணான் கறம்பயி ெனாச்சிய ெமய்கண்ட ெவம்மிைறேய. 23 வி த்தம்

    இைற ெமம் பவேநா யகற்றி டளித்தற் கிைசந்திலா ெயன்னி ெமழில்ேசர், குைறவினின் சந்தானத்ெத ம யார்க் கு கியன் னவர்பணி குயிற்றி,

    23

  • இைறெக நின் ற் ெபா ள்விசா ரைணெசய் தி க்குமா ேற நன் க ள்வாய், ைறகண் ன் னான்கு ழங்கு மிளமர் தல்வேன ெமய்கண்ட மணிேய. 24 ஆசிாியப்பா

    மணிபல குயிற்றி யணிெக மாளிைக ேமனிலத் தம ம் பானலங் கண்ணியர் ஆடவ ெரா தா ட ற் றீர்த்த விைலவரம் பறியாக் கலன்பல ம கில் வயந்த சிறாாின் சயந்தனந் தைட ம் 5 வளம ெசல்வத் திளமர்நன் னகாில் உலகி ள் சீக்கு மிலெகாளிப் பாிதியின் ஆ யிர்த் திரைளச் ேசாி ேடய்த் த் தவா ைற ஞான திவாகர னாய ெமய்கண்ட ேதவச் ைசவசித் தாந்த 10 பரமா சாாியன் வரசேரா கெமன் ெபாற்கழல் ேபாற் ெமாற்கமி ல யார் திாிமல மகன் தி வ ேளாேட விர மின்ப ெமய்ந்நிைல யாய ஒன்றி ெயான்றா யர்பதெமான்ேற 15 ேவட்டன ராகி விாிகதி ாிரவி எங்ெக ந் தி மிங்ெகமக் ெகன்ெனன் றி ப்பைத யன்றி யிதனின்ேவ றாய ஐந்த நீழ ந்திரன் பத ம் ஆயிரம் பணா க் காய்சினத் தனந்தன் 20 மீமிைசத் தியில்கூர் ேநமிேயான் பத ம் ஏைனய பிற ெமய்த நிைனவ ளேதா கனவி மிைலேய. 25 ெவண்பா.

    இைலெய பிரமெமன்ப ெதம்ைமயலா ெதன் ம் ைலயார் விக்ேகார் ெபாைறயாய் - அைலவாேர. அல்லா ெநாச்சியெமய் கண்டா க் கன் ெசய் நல்லாரா ய்வாேரா நன்கு. 26 க த் ைற.

    நன்ேற னத ேபாற் ந் திரமி ன் னாயைனேயற் ெகன்ேற னத ெளய் ங்ெகா ேலாெவன ெவண்ணிெயண்னி, நின்ேற ெனனக்குைன யல்லாற்கதியிந்த நீணிலத்தில்,

    24

  • இன்ேற யிளமர்ெமய் கண்டா ெயளியைன ேயன் ெகாேள. 27 வி த்தம்.

    ஏன் ெகாண் ங் ெகன்ைன நின்ன திைணய க்குத் ெதாண்ெடன, கான் விட்ட ேசாேற னப்ப வஞ்ச வாழ்ைவக் காட் ைன, ேதான் மற்றி தற்குேம ம் ேவ ேப ெசால்வெதன், சான் நின்ற ெநாச்சி யந்த ைழெமய் கண்டசாமிேய. 28 ஆசிாியப்பா.

    சார்ந்தார்க் காத்தற் றைலவர் தங் கடெனன் ெறா வா ெதாளி ன் றி வாய் ெமாழிைய உளங்ெகாண் டாய் ழி லேகார் ன்றி ம் வா ஞான தற் றைலவன் நீேய யாக நிகழக் காண்ட ல் 5 அ ேய னின் ன் னங்கழ ெலய்தினன் சிவப்பிரகாசத் ேதசிகன் தலாம் தவப்பிர காசர் த ம்பணி வந்ேத இளமர்ப் பதிவயினினி ற் றி க்கும் ெமய்கண்டேதவ விமலமா மணிேய 10 வ வா நின் ைர வாய்ப்பத் ெதா ேவன் யரத் திைடப்ப ன் கடேன

    ெவண்பா.

    உன்கடேன யன்ேறா ெவாதிேயைன ய்வித்தல் என்கடேவ ேனைழ யிழிதைகேயன் - மின்கடவழ் மாட ம யிளமர் வாழ்ெமய்கண் டாநின்னில் தாடைலேபாற் கூ நிைல தா.

    29 க த் ைற.

    தாரா ெதாழியி யர் சிவ ேபாகந் தரணிமிைச யாரா தாிப்பவ ன்ன ேயைன யளவில்பவந் தீரா தைடந்த த் ேதனினி ேய மித் தீப்பிறவி வரா த ளிள மர்ப்பதி ெமய்கண்ட வானவேன 30 வி த்தம்.

    வானநாட் டகத் ம் வாய்த்திடா வளைம ம யிள மர்ப்பதி ைவகும் , ஞானநா யகேன ெமய்கண்ட சிவ ேம நா ேக வலத்தினின் ெற த் த் , தீனேனன்றைனயிச் சகலத்தி ய்த்த தி வ ட் றத்ைதயாய் ழிேமல்,

    25

  • மானமார் சுத்த மளித்திடற் கன்ேறா மற்ற ம் வழங்குவ ெதன்ேற. 31 ஆசிாியப்பா.

    என் பன் னி வ ாிம்பாிற் ேறான்றிப் றத் மி ைளப் ேபாக்குதற் ெபா வத் ேதவர் தி வாய்ச் ெசவ்விதின் மலர்ந்த ெசந்தமிழ்ப் பன்னி திகழ்சூத் திர ம் ஆ யிர்த் திரளி னகத்தி ணீக்கி 5 அ ஞ்சிவ ஞானப் ெப ங்கதிர் பரப்பி விளங்கு ெமன்ன ெவள்ளறி ைடேயன் ெதாைகயாற் ெறாழிலாற் ெசாற்றன ேன ம் உபமா னத்தி பேம யம்ேம சிறப் ைடத் ெதன்னச் ெசவ்வதி னன்கு 10 ேதர்ந்ேத னன்றித் ெதளிேய னல்ேலன் விாிெபாழி ளமர் ேம ம் ெமய்கண்ட ேதவ விைரந்த ெளைனேய 32 ெவண்பா

    என்ைனநின் ைனத்தன்ைன யிற்ெறனக்காட் டாத ன்ைன யி ண்மலத்ைத ேமாதிேயப் - பின்ைனேய நீேய நா னாக நிலவ ள் ெசய்யிளமர் ஆேயேநர் நன்ெமய்கண் டாய். 33 க த் ைற.

    ஆய்ந்தா யைலெமயச் சிவஞான ேபாதத் த ம்ெபா ைளத், ேதாய்ந்தா யைலயிள மர்ப்பதி ெமய்கண்ட �