ஹரே கிருஷ்ண இயக்கத்தின் ...8 g க வதரதர ம r...

44
ஹரே ஷ இயக பஅகராப 2018 $ 20/-

Upload: others

Post on 20-Oct-2020

6 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பத்திரிக்க அகரடோபர் 2018 $ 20/-

  • 3gபகவத் தரிசனம்rஅக்டோபர் 20

    5

    11

    17

    31

    முக்

    கிய

    கட்டு

    ரைக

    ள்சி

    றிய

    கட்டு

    ரைக

    ள் பி

    ற த

    கவ

    லக

    ள்இதழின் உள்ளே...

    ர 4ர தலையங்கம்ர ர எங்கேரசெல்கிறதுரமனிதரெமுதேயம்?

    ர ்4ர மஹாபிரபுவின் சரிதம்ர ர ஸ்ரீரசெதனயரினரஇறுதிரவருடஙகேள்

    ர 32ர ஸ்ரீமத் பா்கவத சுருக்கம்ர ர பிர்ெதபகேள்ராகேவேசைரதரிசிததல்

    ர 36ர ஸ்ரீை பிரபுபாதருடன் ஓர் உலரயாடல்ர ர முடடேளேகேரவேழும்ரமககேள்

    10 தெரியுமாஉங்களுக்கு?வினாக்்கள்

    15 உங்களின்வரி்களும்க்கள்வி்களும்

    16 சித்திரச்சிநெனன,பிராயச்சித்ெமும்யானனகுளியலும்

    27 தெரியுமாஉங்களுக்கு?வினை்கள்

    28 பைக்்கனெ,கிருஷ்ணர்க்காவர்ெனமனைனயஉயர்த்துெல்

    35 பிரபுபாெரின்நினனவு்கள்,புைனின்பத்திற்கானஇனை

    40 புன்கபபைச்தைய்தி்கள்

    41 த்களடீயனவஷ்ணவநாள்்காட்டி

    42 ெமிழ்கத்திலுள்ளஇஸ்கான்க்காயில்்கள்

    ர 5ர ஸ்தாபக ஆச்தாரியரின் உரைர ர மகிழ்ச்சிககேேைரஉணசமயேைரவழி

    ர 22ர சிறப்புக் கட்டுரைர ர கிருஷ்ணரினரஉள்ளதசதரஉருககுவதுர

    எபாடி?

    ர 27ர தீர்த் ஸ்லஙகள்ர ர மணச்ணரஉணடரமேயனினர ர ்கேேகுலம்

  • 4 gபகவத் தரிசனம் r அக்டோபர் 20

    ாகேவதரதரிெைம்ஹேர கிருஷ்ண

    இயக்கத்தின் பத்திரிக்க எங்கே செல்கிறது மனித ெமுதாயம்?விலங்குகளே பரவாயில்ல என்று ள�ான்றுகிறது, மனி�ன்

    விலங்குக்ேவிட ளகவலமாக மாறி விடடாளே? ஓரிேச் ளேர்க்க ஒரு குறறமலல என்று இந்தியாவின் உச்ேநீதிமன்றம் தீரப்பு வழங்கியுளேது, அ�்ே பல பபயரேவு பபரிளயாரகளும் வரளவறகின்றேர. என்ளே விந்்�! பார� நாடடில�ான் நாம் வாழ்கிளறாமா எனும் ஐயத்� இ்வ ஏறபடுததுகின்றே.

    மது அருந்துவ்�ப் பி்ழயில்ல என்றேர, மதுப் பழ்ககம் ேகஜமாகி விடடது; விபச்ோரத்�ப் பி்ழயில்ல என்றேர, களேத ப�ாடரபுகள பல மடங்கு அதிகரிதது விடடே; பச்சிேம் குழந்்�்ய வயிறறிறகுள பகாலவ்�ப் பி்ழயில்ல என்றேர, இன்று ப�ருவிறகுத ப�ரு கரு்கக்லப்பு ்மயங்கள வந்து விடடே. இப்ளபாது ஓரிேச் ளேர்க்கயும் அந்�ப் படடியலில இ்ைந்து விடடது. இன்னும் என்ேபவலலாம் நு்ழயுளமா? ஓரிேச் ளேர்க்க திருமைம், நாய்்ககும் மனி�னு்ககும் உறவு எே பல சீரழிவுகளு்ககு இந்� நீதிமன்ற தீரப்பு வழி வழங்கியுளேது என்பது மடடும் உறுதி. ம்ககள மிகமிக்க கீழாேவரகோக மாறி வருகின்றேர என்ப�றகு இ்�விடச் சிறந்� உ�ாரைம் ளவண்டுமா?

    ஓரிேச் ளேர்க்க என்பது பன்பநடும் காலமாக இருந்து வருகிறது. ஆயினும், அஃது அருவரு்ககத�்கக ஒன்று என்ப்� அ்ேவரும் அறிந்திருந்�ேர, எந்� மதி்ககத�்கக மனி�னும் அ�றகு ஆ�ரவாகப் ளபே மாடடான். ஆோல இன்ளறா நாடடின் �்லவரகோக இருப்பவரகளே ஆ�ரவு �ருகின்றேர; கறறறிந்�வரகோக, நீதி்ய்க கா்ககும் நீதிமான்கள என்ற பபயரில இருப்பவரகள ஆ�ரவாகத தீரப்பு போலகின்றேர. என்ேபவாரு ளகவலமாே ேமு�ாயம்!

    ஓரிேச் ளேர்க்கயின் சுபாவம் இயற்கயாே்�ப் ளபால சிலரு்ககுத ள�ான்றிோலும், அஃது இயற்கயாே�லல என்ப்�யும் அத�கு எண்ைததிலிருந்து பவளிளயற எதிரபாலிேருடன் மு்றயாக திருமைம் பேய்து வாழுங்கள என்ப்�யும் ேமு�ாயததிறகு்க கறறு்க பகாடு்கக ளவண்டும். அ்� விடுதது, ஓரிேச் ளேர்க்க்ககு அனுமதியளிதது, பலளவறு குடும்ப உறவுக்ேயும் சீரிய பநறிக்ேயும் நீதியரேரகள(?) பகடுதது விடடேர என்று கூறிோல, அது மி்கயலல.

    இந்�்க ளகடுபகடட ேமு�ாயததிலிருந்து நாம் நம்்ம்க காதது்கபகாளே ஒளர தீரவு ஹரி நாமம் மடடுளம. ஹரி நாமததில �ஞேம்டளவாம், நம்மால இயன்ற வ்ர மறறவரகளு்ககும் இ�்ே வழங்கி ளபராபததிலிருந்து ம்கக்ே்க காப்ளபாம்.

    —ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)ப்கதிளவ�ாந்� புத�க அற்ககடட்ே

    மலர் 7, இதழ் 10 (அகேடேபர் ்010)

    ஸ்ரீ ஸ்ரீமத ப்கதிசித�ாந்� ேரஸவதி �ாகூர அவரகளின் கடட்ேயின்படி ப�ய்வததிரு அ.ே. ப்கதிளவ�ாந்� சுவாமி பிரபுபா�ர, Back to Godhead என்ற பபயரில ஓர ஆங்கில பததிரி்க்யத ப�ாடங்கிோர, அஃது இன்று வ்ர அவ்ரப் பின்பறறுபவரகோல நடத�ப்படடு வருகிறது. அப்பததிரி்க்ககு அவரளித� வழிகாடடு�்லப் பின்பறறி �மிழில பவளிவருவள� ப்கவத் தரிசனம்.

    த�ொகுப்ொசிரியர்: ஸ்ரீ கிரி�ாரி �ாஸ

    பிழைத்திருத்�ம்: அமு�வலலி ள�வி �ாஸி, ளகேவ பலராம �ாஸ, பூம்பா்வ ராஜளேகர, ளவங்களடஷ், பஜய ளகாவிந்�ராம �ாஸ, ஸேக குமார �ாஸ.

    ்திப்ொசிரியர்: உஜவல ப்ரஃவுல ஜாளஜா

    அடழடைப்டை வடிவழைபபு: ஸந்�ாே கிருஷ்ை �ாஸ

    அலுவலக உ�வி: அஜித, ளகேவ பலராம �ாஸ, ேபரி, ோது ்ே�ன்ய �ாஸ, பாஸகர, முரளி கிருஷ்ைன், ளவங்களடஷ், ஸரவபாவே �ாஸ.

    சந�ொ அலுவலகம்: 7C, வாேன் ப�ரு, பபரம்பூர, பேன்்ே - 600011. ப�ா்லளபசி: 95434 82175, 044 48535669.

    வொடஸ்-அப: 95434 82175

    மின்னஞசல்: [email protected]

    ்திபபுரிழை © 2018, ப்கதிளவ�ாந்� புத�க அற்ககடட்ே. அ்ேதது உரி்மகளும் பதிப்பகத�ாரு்ககு மடடுளம. ப்கதிளவ�ாந்� புத�க அற்ககடட்ே்ககாக உஜவல ப்ரஃவுல ஜாளஜா, 33, ஜாேகி குடிர, ஜுஹு ேரச் எதிரில, ஜுஹு, மும்்ப - 400049 அவரகோல பிரசுரி்ககப்படடு, அவரகோளலளய துேசி பு்கஸ, 7, ளக.எம். முன்சி மார்க, பேௌபாததி, மும்்ப - 400007 என்னும் இடததில அச்சிடப்படடது. ப�ாகுப்பாசிரியர: ஸ்ரீ கிரி�ாரி �ாஸ, இஸகான், 7C, வாேன் ப�ரு, பபரம்பூர, பேன்்ே - 600011.

    தசலயஙகேம்

  • 5gபகவத் தரிசனம்rஅக்டோபர் 20

    1968 டிசம்பர், ைாஸ் ஏஞசல்ஸ், அமமரிக்கா

    இந்� அகில உலக கிருஷ்ை ப்கதி இய்ககம் “ஹளர கிருஷ்ை மஹா மந்திரத்� உச்ேரித�ல” எனும் எளிய வழிமு்றயின் மூலம் ம்ககள மீண்டும் ஆன்மீக நி்ல்ககு வர உ�வி பேய்கிறது. பபேதிக வாழ்வின் துயரங்க்ே முடிவிறகு்க பகாண்டு வருவள� மனி� வாழ்வின் ளநா்ககமாகும்.

    �றளபா்�ய ேமு�ாயம் பபேதிக முன்ளேறறததின் மூலமாக இத�கு பிரச்ே்ேக்ே முடிவிறகு்க பகாண்டு வர முயலகிறது. ஆயினும், இந்� பபேதிக முன்ளேறறததிோல மனி� ேமு�ாயம் மகிழ்ச்சியாக இல்ல என்பது அ்ேவரும் அறிந்� உண்்ம.

    ஏன் மகிழ்ச்சியாக இல்ல? ஏபேனில, நாம் அ்ேவரும் ஆதமா்ககள, ஆதமா்ககோே நம்மால பபௌதிக உடலில மகிழ்ச்சியாக இரு்கக முடியாது. இந்� பபேதிக உடலிறகு ஆதமாளவ ஆ�ாரம். உடலின் இய்ககததிறகு காரைமாக இரு்ககும் இந்� உயிரே்கதி்ய, ஆதமா்வ பபௌதிக விஞ்ானிகள மறு்ககின்றேர என்னும்ளபாதிலும், உடலினுள இரு்ககும் இந்� உயிரே்கதி்ய ஏறறு்கபகாளவள� மிகச்சிறந்� அறிவாகும்.

    உடல மாறி்க பகாண்ளட இரு்ககிறது, ஆோல ஆதமாளவா மாறறம் ஏதுமின்றி இரு்ககிறது. இந்� உண்்ம்ய நமது வாழ்விலும் அனுபவபூரவமாக உைரலாம். �ாயின் கருவில நமது உடல ள�ான்றியதிலிருந்து ஒவபவாரு நிமிடமும் உடலின் உருமாறறம் நிகழ்ந்து பகாண்டு�ான் இரு்ககிறது. வேரச்சி என்று பபாதுவாக அறியப்படடாலும், இஃது உண்்மயில உடல மாறறளம.

    ஆதமேரஅழிவதில்சலஇரவு, பகல, குளிர, பவப்பம் எே பல

    மாறறங்க்ே நாம் இப்பூமியில காண்கிளறாம். சில பழங்குடியிேர குளிரகாலததில சூரியன் �ேது ே்கதி்ய இழந்துவிடுவ�ாகவும், இரவில அஃது இறந்துவிடுவ�ாகவும் கருதிேர. ஆோல முன்ளேறிய

    மகிழ்ச்சிககோன உண்மயான வழி

    வழஙகியவர்: மதயவத்திரு அ.ச. பகதிவவதாநத சுவாமி பிரபுபாதர்

    ஸதோகேரஆச்ெேரியரினரஉசர

  • 6 gபகவத் தரிசனம் r அக்டோபர் 20

    அறிவுடன் இ�்ே அணுகும்ளபாது, சூரியன் இதுளபான்ற மாறறங்களு்ககு உடபடவில்ல என்றும், பருவநி்ல மாறறங்களும் திேமும் நிகழும் மாறறங்களும் பூமியின் நி்லயி்ேப் பபாறுத�து என்றும் அறிகிளறாம்.

    அதுளபாலளவ, உடலாேது கருமுட்டயிலிருந்து குழந்்�யாகவும், குழந்்�யிலிருந்து சிறுவோகவும், சிறுவனிலிருந்து இ்ே்ோகவும், இ்ே்னிலிருந்து கிழவோகவும், கிழவோக இருந்து மரைம் அ்டவ்�யும் காண்கிளறாம். இவவாறாக, உடல ப�ாடரந்து மாறறம்டகிறது. பழங்குடியிேர சூரிய அஸ�மேத்� சூரியன் இறந்துவிடுவ�ாக எண்ணுவ்�ப் ளபால, கு்றமதியாேரகள இறப்பிறகுப் பின்ேர ஆதமாவிறகு வாழ்வு இல்ல என்றும் அது முறறிலும்

    அழிந்துவிடுவ�ாகவும் எண்ணுகின்றேர. உண்்மயில, சூரியன் எவவாறு உலகின் மறு பகுதியில உ�யமாகிறள�ா, அதுளபாலளவ, ஆதமாவும் ளவளறார உட்ல ஏறகின்றது. உடுததும் ஆ்ட ்நந்து ப்ழய�ாகும்ளபாது அ�்ே்க ்கவிடடு நாம் எவவாறு புதிய ஆ்ட்ய ஏறகின்ளறாளமா, அவவாளற வய�ாே உட்ல விடுதது ஆதமா மறபறாரு புது உட்ல ஏறகின்றது. நவீே நாகரிகம் இந்� உண்்ம்ய அறியாமல இரு்ககின்றது.

    ஆதமேசவரஅறிவதறகேேைரகேல்விகரகூடம்ரஎங்கே?

    ஆதமாவின் உண்்மயாே நி்ல்ய ம்ககள அலடசியம் பேய்கின்றேர. பலளவறு பலக்ல்ககழகங்களில பலளவறு து்றகள உளேே, பல ப�ாழிலநுடப நிறுவேங்களும் உளேே. இ்வ அ்ேததும் பபேதிக இயற்கயின் சூடசும விதிக்ே ஆய்வு பேய்கின்றே, பபேதிக உட்ல ஆய்வு பேய்யும் மருததுவ ஆய்வு்ககூடங்களும் பல உளேே. ஆோல ஆதமாவின் உண்்மயாே நி்லயி்ே அறிவ�றபகன்று எந்�பவாரு கலவி நிறுவேமும் இல்ல. இதுளவ ஜட நாகரிகததின் மாபபரும் கு்றபாடாகும்.

    இந்� உலகமும் பபௌதிக உடலும் அழகாக வசீகரி்ககும்படி இருப்ப�ால, ம்ககள இ�றகு மு்ககியததுவம் பகாடு்ககின்றேர. ஆோல, அந்� வசீகரததின் அடிப்ப்ட �ன்்மயி்ே அறிந்துபகாளே அவரகள முயலவதில்ல. இந்� உடல பாரப்ப�றகு அழகாக இரு்ககிறது, பல திற்மக்ே பவளிப்படுததி அறபு�மாக ளவ்ல பேய்கிறது. ஆோல, உடலின் இத�்கய �ன்்மகள அ்ேததும் உட்ல விடடு ஆதமா நீங்கிய மறுகைளம பயேறற�ாகி விடுகிறது. பலளவறு விய்ககத�்கக கண்டுபிடிப்புக்ே வழங்கிய விஞ்ானிகோலும் அத�கு கண்டுபிடிப்பிறகு காரைமாே ஆதமாவி்ே்க கண்டறிய முடியவில்ல.

    எேளவ, கிருஷ்ை ப்கதி இய்ககம் ஆதம விஞ்ாேத்� கறபி்கக முயலகிறது; ேமய மரபு என்று ஆைவததுடன் உ்ர்ககாமல, �ததுவ ரீதியாகவும் அறிவியல ரீதியாகவும் கறபி்கக முயலகிறது. உடலு்ககுப் பின்ோல ஆதமா இருப்ப்�

    இறப்பிற்குப் பின் மறுவாழ்வு உள்ளலத குலறமதியா்ளர்்கள உணர்வதில்லை.

  • 7gபகவத் தரிசனம்rஅக்டோபர் 20

    உடலிலுளே உைரவின் மூலமாக எவவாறு அறிகின்ளறாளமா, அவவாளற பிரபஞேம் எனும் உடலில பரம்பபாருள உளோர என்ப்� உன்ே� உைரவின் மூலம் அறிய முடியும்.

    ாரம்சாேருளினரமூனறுரநிசலகேள்அந்� பரம்பபாரு்ே ளவ�ாந்� சூததிரம்

    மு்றயாக விே்ககுகின்றது. ளவ�ாந்� சூததிரததிறகு அ�ன் ஆசிரியர வழங்கிய விரிவு்ரயாே ஸ்ரீமத பாகவ�ததில பரம்பபாருளின் �ன்்மகள ளமலும் ப�ளிவாக விே்ககப்படடுளேே. முழுமு�ற கடவுள அலலது பரம்பபாருளின் உண்்மயாே நி்ல்ய அறிவ�றகு உ�வும் அந்� ஸ்ரீமத பாகவ�ததின் அடிப்ப்ட்க கலவிளய பகவத கீ்�யாகும்.

    அருவ பிரம்மன் என்றும், பரமாதமா என்றும், இறுதியில பரம புருஷ பகவான் என்றும் பரம்பபாருள மூன்று நி்லகளில உைரப்படுகிறார. �னிப்படட ஆதமாவி்ே மூன்று நி்லகளில உைரலாம்: மு�லில உடபலங்கும் பரவியுளே உைரவாகவும், பின்ேர இ�யததில இரு்ககும் ஆதமாவாகவும், இறுதியில ஒரு நபராகவும் அறியலாம். அதுளபாலளவ, பரம்பபாருளும் மூன்று நி்லகளில அறியப்படுகிறார.

    மு�லில அருவ பிரம்மோகவும் பின்ேர உளளு்றயும் பரமாதமாவாகவும் இறுதியில பரம புருஷ பகவான் கிருஷ்ைராகவும் அறியப்படுகிறார. கிருஷ்ைர என்றால அ்ேத்�யும் உளேட்ககியவர என்று பபாருள. ளவறுவி�மாக்க கூறிோல, நாம் எவவாறு ஒளர ேமயததில உைரவு, ஆதமா, மறறும் நபராக இரு்ககின்ளறாளமா, அவவாளற கிருஷ்ைர ஒளர ேமயததில பிரம்மன், பரமாதமா, மறறும் பரம புருஷராக இரு்ககின்றார.

    ஆதமேவிறகும்ராரமேதமேவிறகும்ரஎனைரஒறறுசம?

    �னிப்படட ஆதமாவும், முழுமு�ற கடவுளும் �ன்்மயில ேமமாகவும் அேவில ளவறுபடடும் உளேேர. கடலின் ஒரு துளி நீரும் பமாத� நீரும் �ன்்மயில ேமமாக உளேே, ஒளர இரோயே கல்வ்ய்க பகாண்டுளேே. ஆோல, கடல நீரிலுளே உப்பு மறறும் இ�ர கனிமங்களின் அேவாேது ஒரு துளி நீரிலுளே உப்பு மறறும் கனிமங்களின் அே்வவிட பன்மடங்கு அதிகமாகும்.

    இந்� கிருஷ்ை ப்கதி இய்ககம், ஆதமா மறறும் பரமாதமாவின் �னித�ன்்ம்ய நி்லநிறுததுகிறது.

    அருவ பிரம்மன், பரமாத்மா, பரம புருஷ ப்கவான் என பரம்மபாருள மூன்று நிலை்களில் உணரப்படுகிறார்.

  • 8 gபகவத் தரிசனம் r அக்டோபர் 20

    ஆதமாவும் பரமாதமாவும் நிததியமாே உயிரவாழிகள என்ப்� உபநிஷ�ங்களிலிருந்து அறிகிளறாம். அந்� பரம உயிரவாழி எண்ைறற இ�ர உயிரவாழிக்ேப் பராமரி்ககின்றார என்பள� அவரு்ககும் மறறவரகளு்ககும் இ்டயிலாே ளவறுபாடாகும். கிறிஸதுவததிலும் இஃது ஒப்பு்கபகாளேப்படுகிறது. ஏபேனில, ்பபிளில கூறப்படடுளேபடி, ஜீவன்கள பரம பி�ாவிடம் பிராரத�்ே பேய்வ�ால அவர ஜீவன்களு்ககுத ள�்வயாே்� வழங்குகிறார, பாவச் பேயலக்ேயும் மன்னி்ககிறார.

    இவவாறாக, எலலா ஆன்மீக நூலகளிலும் நாம் காண்பது என்ேபவனில, எலலா ஜீவன்க்ேயும் பராமரிப்பவர முழுமு�ற கடவுள அலலது கிருஷ்ைளர, அவர பராமரிப்பவர என்ப�ால ஜீவன்கள அந்� முழுமு�ற கடவுளு்ககு்க கடன்படடவரகள. இதுளவ ம�்க பகாள்ககளின் ஒடடுபமாத� பின்ேணி.

    இவற்ற ஒப்பு்கபகாளோவிடில, நாம் �றளபாது திேமும் அனுபவிப்ப்�ப் ளபான்று, பபரும் குழப்பளம ஏறபடும்.

    ேமு�ாய ரீதியாக, அரசியல ரீதியாக அலலது �னிப்படட மு்றயில எே ஒவபவாருவரும் கடவுோக முயலகின்றேர. இ�ோல, இந்� �வறாே ஆளு்ம்ககு கடும் ளபாடடி ஏறபடுகிறது, உலகம் முழுவதும் பபரும் குழப்பம் நிலவுகிறது—�னிப்படட நபர, நாடு, ேமூகம் எே எங்கும் குழப்பளம. கிருஷ்ை ப்கதி இய்ககம் முழுமு�ற கடவுளின் ளமன்்ம்ய நி்லநாடடும் முயறசியில ஈடுபடடு வருகிறது. மனி� உட்லயும் புததி்யயும் பபறறுளேவரகள இ�்ே மு்றயாகப் புரிந்துபகாளே ளவண்டியது அவசியம்; ஏபேனில, இந்� உைரளவ வாழ்்வ பவறறிய்டயச் பேய்கிறது.

    இஸகேேனரஇயககேம்ரஅதிகேேரபூபவமேைது

    கிருஷ்ை ப்கதி இய்ககம் மே அனுமாேததில ஈடுபடுளவாரால ப�ாடங்கப்படட�லல. உண்்மயில, இந்� இய்ககமாேது பகவான் கிருஷ்ைராளலளய ப�ாடங்கப்படடது. இது குருளஷேததிர ளபார்ககேததில ஐயாயிரம் வருடங்களு்ககு முன்பு கிருஷ்ைரால பகவத கீ்�யின் வடிவில வழங்கப்படடது. ளமலும், இந்� வழிமு்றயி்ே பவகுகாலததிறகு முன்ேர, கு்றந்�து 4 ளகாடி வருடங்களு்ககு முன்ேர, சூரிய ள�வோே விவஸவானு்ககு கிருஷ்ைர வழங்கிோர என்ப்�யும் பகவத கீ்�யிலிருந்து அறிகிளறாம்.

    எேளவ, இந்� இய்ககம் புதிய�லல. இது ளவ� நாகரிகததின் ஆச்ோரியரகோே ேங்கராோரியர, இராமானுஜாோரியர, மதவாோரியர, விஷ்ணு ஸவாமி, நிம்பாரகர, மறறும் சுமார 500 வருடங்களு்ககு முன்ேர ள�ான்றிய பகவான் ஸ்ரீ ்ே�ன்யரின் சீடப் பரம்ப்ரயின் மூலமாக வருகின்றது. இந்� சீடப் பரம்ப்ர இன்றும் பின்பறறப்படுகின்றது. உலகம் முழுவதிலும் உளே ளபரறி்ரகள, �ததுவவாதிகள மறறும் ஆன்மீகவாதிகோல பகவத கீ்� பரவலாகப் பயன்படுத�ப்படுகிறது. ஆயினும், கீ்�யின் பகாள்ககள உளேது

    இஸ்்கான் இயக்கம் ப்கவான் ஸ்ரீ லசதன்யரின் சீடப் பரம்பலரயில் வருகிறது.

  • 9gபகவத் தரிசனம்rஅக்டோபர் 20

    உளேபடி பபருமேவில பின்பறறப்படுவதில்ல. கிருஷ்ை ப்கதி இய்ககம் இந்�்க பகாள்கக்ே எவவி� மாறறமுமின்றி உண்்மயுருவில வழங்கி வருகின்றது.

    ாகேவதரகீசதயினரஐந்துரவிஷயஙகேள்இ்றவன், உயிரவாழி, பபேதிக மறறும்

    ஆன்மீக இயற்க, காலம், கரமா ஆகிய ஐந்து விஷயங்க்ே பகவத கீ்�யிலிருந்து அறியலாம். இந்� ஐந்தில இ்றவன், உயிரவாழி, இயற்க, காலம் ஆகிய்வ நிததியமாே்வ; கரமா (பேயலகள) நிததியமாே�லல.

    ஜட இயற்கயில பேய்யப்படும் பேயலகள ஆன்மீக இயற்கயில பேய்யப்படும் பேயலகளிலிருந்து ளவறுபடட்வ. ஆதமா நிததியமாேவன் என்றாலும், ஜட இயற்கயுடன் இ்ைந்து அவன் பேய்யும் பேயலகள �றகாலிகமாே்வ. ஆதமா்வ அவேது நிததியமாே பேயலகளில ஈடுபடுததுவள� கிருஷ்ை ப்கதி இய்ககததின் ளநா்ககம். அந்� நிததியமாே

    பேயலக்ே பபேதிகச் பேயலகளில ஈடுபடடிரு்ககும்ளபாதும் நம்மால பயில முடியும். அவவாறு ஆன்மீகமாகச் பேயலபடு�ல எளி�ாேள�, �குந்� வழிகாடடு�லின்கீழ் ேடடதிடடங்களு்ககு உடபடடு பேயலபடடால ளபாதும்.

    ஆனமீகேச்ரசெயல்கேளில்ரஈடுாடு்வேம்,ரவேரீப!

    இந்� ஆன்மீகச் பேயலக்ே கிருஷ்ை ப்கதி இய்ககம் கறறு்க பகாடு்ககிறது. இச்பேயலகளில ஒருவன் பயிறசி பபறறு அவற்றச் பேயலபடுததும்ளபாது, பகவத கீ்� மு�லாே ோஸதிரங்களில விவரி்ககப்படடுளே ஆன்மீக உலகிறகு அவன் ஏறறம் பபறுகிறான். ஆன்மீகப் பயிறசி பபறறவன் �ேது உைரவி்ே மாறறுவ�ன் மூலமாக எளிதில ஆன்மீக உலகிறகு மாறறம் பபறலாம்.

    ஆதமாவின் அ்டயாேம் என்ப�ால, உைரவு எப்ளபாதும் இரு்ககிறது. ஆயினும், அந்� உைரவாேது �றளபாது பபேதிகததிோல கேங்கம்டந்துளேது. ளமகம் தூய்்மயாே ம்ழ நீ்ர வழங்கிோலும், அது பூமி்யத ப�ாடடவுடன் அழு்கக்டகிறது. அ�்ேச் சுததிகரிப்ப�ன் மூலம் மீண்டும் ப்ழய நி்ல்ய அ்டயச் பேய்யலாம். அதுளபாலளவ, கிருஷ்ை ப்கதி இய்ககம் நமது உைரவி்ேத தூய்்மப்படுததுவ�றகாேது. நமது உைரவு தூய்்மயாே�ாக கேங்கமறறு இரு்ககும்ளபாது, நாம் அறிவும் ஆேந்�மும் நி்றந்� நிததியமாே வாழ்விறகு, ஆன்மீக ளலாகததிறகு, ஏறறம் பபறலாம். பபேதிக உலகில நாம் இந்� ஆேந்�த்�த ள�டி ஏங்கி்க பகாண்டுளளோம். ஆோல, பபேதிக்க கேங்கததின் காரைமாக ஒவளவார அடியிலும் நாம் ஏமாறறப்படுகிளறாம். ஆகளவ, இந்� கிருஷ்ை ப்கதி இய்ககததி்ே மனி� ேமு�ாயததின் �்லவரகள உடபட அ்ேவரும் தீவிரமாக ஏறறு்கபகாளே ளவண்டும்.

    EEE

    (தமிழாக்கம்: இராமகிங்கர தாஸ்)

    “ ்மகேம் தூய்மயான ம்ை நீ்ை வைஙகினாலும், அது பூமி்யத் சதாட்டவு்டன்

    அழுககே்்டகிறது. அத்னச் சுத்திகேரிப்பதன் மூலம் மீணடும்

    ்ப்ைய நி்ல்ய அ்்டயச் செயயலாம். அது்்பால்வ,

    கிருஷ்ண ்பகதி இயககேம் நமது உ்ணர்வி்னத்

    தூய்மப்படுத்துவதறகோனது.”

  • 10 gபகவத் தரிசனம் r அக்டோபர் 20

    சதரியுமா உஙகேளுககு?இந்தரமேதம்:ரஇரேமேய்ணரவிைேககேள்

    1. ளபரரேோகத திகழ்ந்� புலஸதிய முனிவரின் ளபரன் யார?

    2. மாமன்ேர �ேர�ர குழந்்� பபறுவ�றகாகச் பேய்� யாகம் என்ே, அ்�ச் பேய்�வர யார?

    3. ளமகநா�ன் பபறற படடப் பபயரும் அ�றகாே காரைமும் என்ே?

    4. மண்ளடா�ரி யாரு்டய மகள?

    5. இராவைனின் ளேோதிபதி யார?

    6. இராவைன் ்கலாய ம்ல்யத தூ்கக முறபடடளபாது சிவபபருமான் என்ே பேய்�ார?

    7. சுபாஹு அசுரன் பேய்� தீய பேயல என்ே?

    8. மாமன்ேர �ேர�ரின் குரு யார?

    9. மனி�்ர உண்ணும் �ன்்ம பகாண்ட இராவைனின் �ம்பி யார?

    10. மாமன்ேர �ேர�ர மிருகம் எே நி்ேதது �வறு�லாக யா்ர்க பகான்றார?

    (வி்டகள: ப்ககம் 27)

    தினமும் சொல்வீர்!ஹரை கிருஷ்ண ஹரை கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரை ஹரை

    ஹரை ைாம ஹரை ைாம ைாம ைாம ஹரை ஹரைமகிழ்ச்சிய்்டவீர்!!!

  • 11gபகவத் தரிசனம்rஅக்டோபர் 20

    ப்க�ரகள மேம் உருகி பகவா்ே வழிபட ளவண்டும் என்னும் கூறறு பலரும் அறிந்� ஒன்று. இஃது என்ே, பகவானின் மே்� உரு்ககு�ல? ஆம், இதுளவ ப்கதி. உண்்மயாே ப்கதியில ப்க�ரின் மேம் மடடுமின்றி பகவானின் மேமும் உருகுகிறது. ஏபேனில, உண்்மயாே ப்கதியில, ப்க�ன் பகவானின் மீது அன்பு பேலுததுவ்�ப் ளபாலளவ பகவானும் ப்க�னின் மீது அன்பு பேலுததுகிறார. அந்� அன்பு�ான் அவரது மே்�யும் உருக ்வ்ககிறது.

    கிருஷ்ைரின் மே்� உரு்ககும் ப்கதியின் குைங்களில ஒன்று, பணிவு. ேரைாகதியின் ஆறு �ன்்மகளில ஒன்றாே பணிவி்ே ப்க�ன் உண்்மயாே மு்றயில பவளிப்படுததும்ளபாது, அது பகவா்ே்க கவருகிறது, சில ேமயங்களில அவரது உளேத்� உரு்ககுகிறது.

    உணசமயேைராணிவும்ர்ாேலிராணிவும்பணிவு ஒரு விரும்பத�்கக குைம் என்ப்�யும்

    அஃது அடுத�வரின் மே்� உரு்ககும் என்ப்�யும் அ்ேவரும் அறிவர. இ�ோல, அந்�ப் பணிவி்ே பேயற்கயாே மு்றயில பவளிப்படுத� பலர முயலகின்றேர. மேதில �ன்்ே பபரிய ப்க�ோக நி்ேதது்க பகாண்டு, மறறவரிடம் “நான் அறபன், அடியவரகளு்ககு அடியவன்” என்பறலலாம் கூறலாம். ஆோல அத�கு ளபாலி பணிவு உண்்மயாே நன்்ம்ய வழங்காது; ஏபேனில, இ�யததில அமரந்திரு்ககும் அந்� மா�வன் அ�்ே நன்கு அறிவார. மறறவரக்ே ளமளலாடடமாக ஏமாறறலாம், உரு்ககலாம்; ஆோல கிருஷ்ை்ர அவவாறு உரு்ககி விட முடியுமா? உண்்மயாே பணிவிோல பகவான் எவவாறு கவரப்படுகிறார என்ப�றகு சில எடுதது்ககாடடுக்ே்க காண்ளபாம்.

    உரிசமகேசளகரகேடந்தராணிவுபணிவிறகு �னி இல்ககைமாகத திகழ்ந்�வர

    ஹரி�ாஸ �ாகூர. பிறப்பிோல ஓர இஸலாமியராக இருந்�ளபாதிலும், அவர �்லசிறந்� ்வஷ்ைவராக ே�ா ஸரவ காலமும் ஹளர கிருஷ்ை மஹா மந்திர உச்ோடேததில ஈடுபடடிருந்�ார. அவரது ப்கதி்யப் பாராடடி, ோஷோத கிருஷ்ைராே ஸ்ரீ ்ே�ன்ய மஹாபிரபு அவரு்ககு நாமாோரியர என்று

    கிருஷ்ணரின் உள்ளத்்த உருககுவது எப்படி?

    வழஙகியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

    சிறபபுகரகேடடுசர

    பணிவினால் ஜ்கந்ாதலரக ்காணச் மசல்ைாத ஹரிதாஸலர ஸ்ரீ லசதன்யர் தினமும் சநதித்தார்.

  • 12 gபகவத் தரிசனம் r அக்டோபர் 20

    படடமளித�ார. அவரது பேயலகள மஹாபிரபுவின் இ�யத்� மடடுமின்றி, ளகடபவரகளின் இ�யத்�யும் உரு்ககுப்வயாகத திகழ்ந்�ே, இன்றும் திகழ்கின்றே.

    பிறப்பிோல இஸலாமியர என்ப�ால, புரி ஜகந்நா�ர ளகாயில விதிகளின்படி உளளே பேலல அவரு்ககு அனுமதி கி்டயாது. இருப்பினும், அவர விரும்பியிருந்�ால. ஸ்ரீ ்ே�ன்ய மஹாபிரபு அ�றகு எப்படியாவது ஏறபாடு பேய்திருப்பார. ஸ்ரீ ் ே�ன்யரின் �னிப்படட பரிந்து்ரயும் மன்ேர பிர�ாபருதரரின் ஆளு்மயும் அவ்ர நிச்ேயம் ளகாயிலு்ககுள அ்ழததுச் பேன்றிரு்ககும். ஒரு �்லசிறந்� ்வஷ்ைவர என்ற மு்றயில, ஜகந்நா�்ர �ரிசிப்பது அவரது உரி்ம. ஆோல அவர அதுளபான்று நி்ே்ககளவ இல்ல. மாறாக, அவர �ன்்ே மிகவும் கீழாேவோக ளகாயிலு்ககுள நு்ழய �குதியறறவோக எண்ணிோர.

    “நான் ப்க�ன், எே்ககு ளகாயிலில இந்� உரி்ம ளவண்டும், அந்� உரி்ம ளவண்டும்,” என்று ளபாராடும் பலரு்ககு மததியில, �ம்்ம மிகுந்� பணிவுடன் ்வதது்க பகாண்டு ஒதுங்கி நின்றார ஹரி�ாஸர. அ�ன்படி, ளகாயிலு்ககு பவளிளய இருந்�படி, ளகாயிலின் உச்சியிலுளே சு�ரேே ே்ககரத்� �ரிசிப்ப்� அவர வழ்ககமாக்க பகாண்டார. அவரது அத�கு பணிவு மஹாபிரபுவின் உளேத்� உரு்ககியது. அ�ோல, கிருஷ்ை்ர்க காைச் பேலலா� ஹரி�ாஸ்ர்க காை, அந்� கிருஷ்ை ்ே�ன்யளர திேமும் ளநரில பேன்று �ரிேேம் வழங்கிோர.

    செல்வதசதகரகேடந்தராணிவுபேலவச் பேழிப்பில தி்ேத�ளபாதிலும்,

    ப்கதி்ககாே எளி்மயுடனும் பணிவுடனும் வாழ்ந்� ப்க�ரகள அந்�ப் பணிவிோல கிருஷ்ைரின் உளேத்� உரு்ககியுளேேர. இ�றகாே மிகச்சிறந்� உ�ாரைம், மன்ேர பிர�ாபருதரர.

    மன்ேர பிர�ாபருதரர மஹாபிரபுவின் ளநரடி �ரிேேத்�ப் பபற பகீர� பிரயத�ேம் பேய்�ார. ஆோல மஹாபிரபுளவா அவர மன்ேர என்ப�ால அவ்ரச் ேந்தி்கக மாடளடன் என்பதில மிகமிக உறுதியாக இருந்�ார. அவர எந்� அேவிறகு உறுதியாக இருந்�ாளரா, அந்� அேவிறகு அவ்ரச் ேந்தி்கக ளவண்டும் என்பதில மன்ேரும் உறுதியாக

    இருந்�ார. இறுதியில, �மது பணிவின் மூலமாக, மன்ேர பவன்றார, பகவான் ள�ாறறார.

    மன்ேர பேலவச் பேழிப்புடன் வாழ்ந்�ளபாதிலும், அவர �ம்்ம எப்ளபாதும் பகவானின் பணிவாே ளேவகோகளவ ்வதது்க பகாண்டார. அ�ன்படி, ஜகந்நா�ர �மது ர�ததில வீதி உலா வருவ�றகு முன்பாக, மன்ேர அந்� வீதி்ய �ாளம பபரு்ககி தூய்்ம பேய்�ார. “நாடடிறகு நான் �றகாலிக மன்ேோக இரு்ககலாம், பகவான் ஜகந்நா�ளரா முழு உலகிறகும் நிரந்�ர மன்ேராக இருப்பவர,” என்ப்� மேமார உைரந்து, மன்ேர பிர�ாபருதரர பணிவுடன் பேய்� அச்ளே்வ, அதுவ்ர கல்லப் ளபான்று இருந்� மஹாபிரபுவின் உளேத்� உரு்ககியது, மன்ேரு்ககு மஹாபிரபு கரு்ை ம்ழ்யப் பபாழிந்�ார.

    “நான் பேலவந்�ன், அதிக காசு பகாடுதது சிறப்பு �ரிேேம் பபறுளவன், ளகாயில நிரவாகமும்

    மன்னலர்க இருநதவபாதிலும் ஜ்கந்ாதரின் ரத வீதி்கல்ளப் மபருககியதால், மன்னர் பிரதாபருத்ரர்

    லசதன்யரின் மனலத உருககினார்.

  • 13gபகவத் தரிசனம்rஅக்டோபர் 20

    ளகாயிலிலுளே ப்க�ரகளும் என்னிடம் வந்து மண்டியிட ளவண்டும்,” என்ற மேப்பான்்மயுடன் பேயலபடுளவார பலர இரு்கக, மன்ேர பிர�ாபருதரர கிருஷ்ைரின் உளேத்� உண்்மயாக உரு்ககுவது எவவாறு என்ப்� உைரததுகிறார.

    எளிசமயேைரவேழ்வினராணிவுஎளி்மயாே வாழ்வின் மூலம் பணி்வ

    பவளிப்படுததி பகவானின் உளேத்� உரு்ககியவர ரகுநா� �ாஸ ளகாஸவாமி.

    கூப்பிடட குரலு்ககு ஓளடாடி வந்து ளவ்ல பேய்ய்ககூடிய நூறறு்ககை்ககாே ஆடக்ே்க பகாண்ட மாபபரும் பேலவந்� குடும்பததில பிறந்� ரகுநா� �ாஸர ஸ்ரீ ்ே�ன்யரின் ளே்வ்ககாக புரியில துறவற வாழ்வில ஈடுபடடார. அவர பேலவத்�த துறந்து துறவியாக வாழ்ந்�து பபரி�லல, எத�்கய துறவியாக வாழ்ந்�ார என்பள� உளேத்� உரு்ககும் பேய்தி.

    கடடியிருந்�து ளகாவைம் மடடுளம; உண்டது எதுவுளம இல்ல; பருகியது ்கயேவு ளமார மடடுளம; ஜபித�து திேமும் கு்றந்�து ஒரு இலடேம் நாமங்கள; விழுந்�து பகவானின் முன்பு திேமும் ஆயிரம் மு்ற, ப்க�ரகளின் முன்பு திேமும் இரண்டாயிரம் மு்ற; போறபபாழிவு வழங்கியது திேமும் கு்றந்�து மூன்று மணி ளநரம்; நீராடியது திேமும் ரா�ா-குண்டததில மூன்று மு்ற; உறங்கியது திேமும் இரண்டு மணி ளநரம்கூட இல்ல. இதுளவ ரகுநா�ரின் தியாக வாழ்்க்க.

    இவரது விருந்�ாவே வாழ்்க்க இவவாறு இரு்கக, அ�றகு முன் புரியில வாழ்ந்�ளபாது, இவர ஆரம்பததில �ந்்�யின் பைததில அ்ேதது ்வஷ்ைவரகளு்ககும் விருந்து ப்டத�ார, பின்ேர அ்� விடுதது ளகாயில வாேலில அன்ே�ாேம் பபறறு வாழ்ந்�ார, பின்ேர அ்� விடுதது அன்ே�ாே ேததிரததில உைவருந்திோர, பின்ேர அ்�யும் விடுதது பசு்ககளும் புற்ககணித� பகடடுப் ளபாே பிரோ�ததி்ே்க கழுவி சில கவேம் உண்டு வந்�ார. அவரது எளி்மயும் துறவும் ஸ்ரீ ்ே�ன்யரின் உளேத்� உரு்ககாமல இரு்ககுமா என்ே?

    நம்மு்டய நி்ல்ய ரகுநா�ருடன் ஒப்பிடடுப் பாருங்கள. பிரோ�ம் பகாஞேம் சு்வயின்றி இருந்�ாளல நாம் குறறம் போலகிளறாம், எங்ளக

    சு்வயாே விருந்து கி்ட்ககும் என்று அ்லகிளறாம், 16 மா்ல ஜபிப்ப்�ளய பபரு்மயாக நி்ே்ககிளறாம், அவவாறு ஜபிப்ப�றகுள 16,000 எண்ைங்கள மேதில ஆடுகின்றே, பகவானின் முன்பும் ்வஷ்ைவரகளின் முன்பு திேந்ள�ாறும் சில �ட்வ விழுந்து எழுவ�றகுப் புலம்புகிளறாம், உற்ககத்�ச் ேறறு கடடுப்படுததி மங்கல ஆரததி்ககுச் பேலவ�றளக �வி்ககிளறாம். நம்மால எப்படி பகவானின் உளேத்� உரு்கக முடியும்?

    ாேணடிததுவம்ரகேடந்தராணிவுகிருஷ்ைர கீ்�யில வித்யா வினய ஸம்பன்வன

    என்கிறார; அ�ாவது, பாண்டிததுவம் பணி்வ வேர்ககும் என்பது பபாருள. உண்்மயாே பாண்டிததுவத்�ப் பபறறவரகள அ�ன் வி்ேவாக �ங்கேது அறபமாே நி்லயி்ே உைரந்து, கரவமின்றி பணிவுடன் பேயலபடுவர. அத�கு பணிவு

    ம்கட்டுப் வபான பிரசாதத்திலனக ்கழுவி சிை ்கவ்ளம் உண்டு வநத ரகு்ாதரிடம் ஸ்ரீ லசதன்யர் அதலன

    வலுக்கட்டாயமா்கப் மபற்று உண்ணுதல்.

  • 14 gபகவத் தரிசனம் r அக்டோபர் 20

    பகவானின் உளேத்� உரு்ககும். இ�றகாே சிறந்� எடுதது்ககாடடு, ஸ்ரீல ஸநா�ே ளகாஸவாமி.

    அவரு்டய �்லசிறந்� அறிவாறறலின் காரைததிோல, முஸலிம் மன்ேர அவ்ரத �மது பிர�ாே மந்திரியாக ்வததிருந்�ார. பலளவறு ோஸதிரங்களில மிகச்சிறந்� அறி்ராக இருந்�ளபாதிலும், அவர பகவானின் முன்பு �ம்்ம ஒரு முடடாோக முன்்வத�ார. “ம்ககள என்்ேப் பண்டி�ன் என்று அ்ழ்ககின்றேர, ஆோல நான் யார என்ப்�ளய அறியா� முடடாள நான்,” என்று ஸநா�ேர ஸ்ரீ ்ே�ன்யரிடம் கூறிோர.

    புல்லவிடப் பணிவாக இரு்கக ளவண்டும் என்று நம்்ம அறிவுறுததும் ஸ்ரீ ்ே�ன்யர, “உங்கேது பணிவி்ே �யவுபேய்து ்கவிடுங்கள, இஃது எேது உளேத்� உரு்ககுகிறது,” என்று கூறுமேவிறகு ஸநா�ேர பல �ருைங்களில �மது பாண்டிததுவத்�்க கடந்� பணிவி்ே பவளிப்படுததிோர.

    ஏள�ா சில ஸளலாகங்கள, பகாஞேம்பகாஞேம் ேமஸகிரு�ம், ஓரேவு ்ாபக ே்கதி, சிறிது ளபச்ோறறல எே பாண்டிததுவம் சிறி�ேவு �்லதூ்ககிோளல நம்ககு கரவம் வந்து விடுகிறது. இந்நி்லயில ஸநா�ேரின் பணி்வப் பாரத�ால, நம்ககு �்ல சுறறி விடும்.

    நமதுரநிசலயில்ராணிவுநம்மிடம் ஹரி�ாஸ்ரப் ளபான்ற உயரந்�

    ப்கதிளயா ப்கதியிோல எழுந்� உரி்மளயா இல்ல, மன்ேர பிர�ாபருதர்ரப் ளபான்ற பேலவச் பேழிப்பும் கி்டயாது, ரகுநா� �ாஸ்ரப் ளபான்ற துறவும் இல்ல, ஸநா�ே்ரப் ளபான்ற பாண்டிததுவமும் இல்ல; ஆயினும், இ்வ எலலாம் இருந்தும் அவரகளிடம் இலலாமல இருந்� அந்� கரவம் மடடும் நம்மி்டளய ஆழமாக இரு்ககின்றள�! பபௌதிகச் பேலவங்கள �றகாலிகமாே்வ, ஆதமா அறபமாேவன், பகவானு்ககுத ப�ாண்டு பேய்வள� ஆதமாவின் உண்்மயாே கட்ம மு�லிய உபள�ேங்க்ே மீண்டும்மீண்டும் ளகடடு, படிதது ப்கதியில உண்்மயுடன் ஈடுபடடால, நிச்ேயம் பணிவு மு�லிய பலளவறு நறகுைங்கள நம்மிடம் படிப்படியாகத ள�ான்றும்.

    பணிவி்ே வேரப்ப�றபகன்று நாம் பேயற்கயாக எந்� முயறசியும் ளமறபகாளேத ள�்வயில்ல. இருப்பினும், அ�றகாே விருப்பமும் பிராரத�்ேயும் அவசியமாகிறது. பகௌடீய ்வஷ்ைவ ஆச்ோரியரகளின் பாடலகள அத�கு பிராரத�்ே்ககு வழிவகு்ககின்றே.

    ஹரி�ாஸர, பிர�ாபருதரர, ரகுநா�ர, ஸநா�ேர மு�லிளயா்ரப் ளபான்று நகல பேய்வ�றகு நாம் முயறசித�ால, நிச்ேயம் ள�ாலவிய்டளவாம், அ�்ே நாம் பரிந்து்ர பேய்வதும் இல்ல. இருப்பினும், இவரகளிடமிருந்து சில பாடங்க்ே்க கறறு ஒருநாள நாம் உண்்மயாகப் ப்ககுவம் பபறறால, ஸ்ரீ ்ே�ன்யரின் உளேத்� நம்மாலும் உரு்கக முடியும்; முழு்மயாக இலலாவிடினும் சிறி�ேளவனும் உரு்கக முடியும். E

    திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்்கள, ப்கவத் தரிசனம் உட்பட பகதிவவதாநத புத்த்க அறக்கட்டல்ளயின் தமிழ் பிரிவில் மதாகுப்பாசிரியரா்கத் மதாண்டாற்றி வருகிறார்.

    மி்கச்சிறநத அறிஞரான ஸ்ாதனர், ப்கவான் முன்பு தம்லம ஒரு முட்டா்ளா்க முன்லவத்தார்.

  • 15gபகவத் தரிசனம்rஅக்டோபர் 20

    உஙகேளின் வரிகேளும் ்கேளவிகேளும்நேததிகேபகேளுககுரெவுககேடி

    வை்ககம், நான் திருபநலளவலி மாவடடததில நூலகராக பணிபுரிகிளறன். எங்கள நூலகததிறகு மா�ந்ள�ாறும் பகவத �ரிேேம் இ�ழ் வருகிறது. ஒவபவாரு மா�மும் மு�ல வாரததில பகவத �ரிேேத்� எதிரப்பாரதது எங்கள நூலகததின் வாேகரகளில ஆன்மீக நாடடம் உளேவரகள எதிரபாரதது காதது இருப்பர.

    ளமலும் இந்� மா� இ�ழில ஸ்ரீ கிருஷ்ை பஜயந்தி பறறிய கடடு்ர சிறப்பாக இருந்�து, ளகாவிந்� நாம மகி்ம்ய மிகவும் சிறப்பாக எடுதது கூறிய கடடு்ர �்லசிறந்��ாக இருந்�து. அ்�ப் படி்ககும்ளபாது மிகவும் ஆேந்�மாக இருந்�து. ளகாவிந்� நாம அரு்மக்ே பாமரரகள அறிந்துபகாளே ஒரு நலல வாய்ப்பு.

    நாததிகரகளு்ககு இந்�்க கடடு்ர ஒரு ேவு்ககடியாக அ்மயும் எே நம்புகிளறாம். ளமலும், சினிமா்ககாரரகள இனிளமலாவது திருநாமம் இடு�ல மறறும் ளகாவிந்� நாமம் உச்ோடேத்�்க ளகலி பேய்வ்�த �விர்கக ளவண்டும். மீறும் படேததில அ�ன் பய்ே அவரகள அனுபவி்ககத �வற மாடடாரகள.

    —். திருமலை்ம்பி, வ்காபாை சமுத்திரம்

    கிருஷ்ணரிடம்ரெர்ணசட்வேம்பகவத �ரிேேம் இ�ழ் 28/8/2018 அன்று

    கிருஷ்ைர பவண்்ை்ய எடு்ககின்ற படததுடன் வந்�து, மகிழ்ச்சியுடன் பபறறு்க பகாண்ளடன். 2/8/2018 அன்று இஸகான் பேன்று (குடும்பததுடன்) கிருஷ்ை்ர வழிபடடு வந்ள�ாம். இந்� இ�ழில ளகாவிந்� நாமம் ளகலி்ககுரிய�ா? என்ற கடடு்ர்யப் படிதள�ன். ஒரு மனி�ன் எவவேவு �ான் பைம், புகழ், ம்ககள, போதது என்று வாழ்ந்திருந்�ாலும் எதுவும் நம்கூட வராது என்ப்�த ப�ரிந்துபகாளே ளவண்டும். வாழ்்க்கயில நாம் எடு்ககும் ஒவபவாரு முடிவிறகு முன்னும் ளகாவிந்� நாமம் கூறிவிடடு ஆரம்பித�ால எலலாம் நலல�ாகளவ நட்ககும். ளகாவிந்�்ர எப்ளபாதும் பூஜி்கக ளவண்டும் என்று ேங்கராச்ோரியரும் கூறியுளோர. இ்� அ்ேவரும் க்டபிடி்கக ளவண்டும். கிருஷ்ைர பா�ததில ேரண் அ்டந்�ாளல அ்ேததும் பஜயம்.

    —K. சிவா, மதுலர

    உயபந்தர்ெசவககுரநனறியுடனரநமஸ்த

    எேது வயது 80 (20-05-1938). என்றுளம இ்ே்ராே ஸ்ரீ கிருஷ்ைரின் அழகிய அருள நி்றந்� படங்க்ே பகவத �ரிேேததில ப�ாடரந்து

  • 16 gபகவத் தரிசனம் r அக்டோபர் 20

    பாரப்ப�ாலும் பூஜய ஸ்ரீ சுவாமி பிரபுபா�ர அவரகளின் அருளு்ரகள, விே்ககங்க்ேப் படிப்ப�ாலும் நான் என்்ே என்றும் இ்ே்ோக எண்ணுகிளறன். நன்றி. என்்ேப் ளபான்று பலர ஸ்ரீ கண்ைனின் கரு்ையிோல கவ்லகள கு்றந்து மகிழ்வுடன் அ்மதியாக ஆளரா்ககியமாக வாழ்கிறாரகள.

    பார� ள�ேததில பகவத �ரிேேம் ப்கதி்ய வேர்ககிறது. ஸ்ரீ கிருஷ்ை ப்கதி, அன்பு, அறிவு, உண்்ம ஆகிய எலலா பண்பாடுக்ேயும் இயலபாக ஈர்ககும் உங்கேது உயரந்� ளே்வ்ககு நன்றியுடன் நமஸள�.

    —கு. துலரசாமி ஐயர், திருவளளூர்

    பகவத் தரிசனம் குறித்த தஙகளது ககள்விகளளயும் கருத்துகளளயும் சநததா அலுவலகத்தில் (தபதால், மினனஞசல், வதாட்ஸ்-அப் மூலமதாக) ததரிவிககவும்.

    சிததிரச்ரசிந்தசை

    சவரரவரிகேள்எலலா ப்டப்புகளு்ககும் வி்�யாக விேங்கும்

    பகவான் ஸ்ரீ கிருஷ்ைளர �்லசிறந்� க்ல்ர என்றும் அ்ேவ்ரயும் கடடுப்படுததும் வலல்ம ப்டத� பரம ஆளுநர என்றும், ப�ய்வததிரு அ.ே. ப்கதிளவ�ாந்� சுவாமி பிரபுபா�ர அருளிய ஒவபவாரு வரிகளும் ்வர வரிகள. பேன்ற பகவத �ரிேேம் இ�ழு்ககு நவரதே மகுடமாக மின்னியது அ்ககடடு்ர.

    —த. சத்திய்ாராயணன், அயன்புரம்

    EEE

  • 17gபகவத் தரிசனம்rஅக்டோபர் 20

    மதுராவிலிருந்து 13 கி.மீ. ப�ா்லவில ப�ன்கிழ்ககு தி்ேயில மே்� மய்ககும் யமு்ே நதி்கக்ரயில ளகாகுலம் அழகின் உருவாக அ்மந்துளேது. அந்� ளகாகுலததினுள நு்ழயலாளம!

    கிருஷ்ணபர்கேேகுலம்ரசெல்லுதல்பகவான் ஸ்ரீ கிருஷ்ைர மதுராவில,

    வஸுள�வரு்ககும் ள�வகி்ககும் மகோகத ள�ான்றிோர. சி்றயிலிருந்� வஸுள�வரின் ேங்கிலிகள அறுந்�ே, சி்ற்க க�வுகள �ாோகத திறந்�ே, சி்ற காவலரகள ஆழ்ந்து உறங்கிேர. வஸுள�வர குழந்்� கிருஷ்ை்ர எடுதது்க பகாண்டு நந்� மஹாராஜர வாழ்ந்� ளகாகுலத்� ளநா்ககி முன்ளேறிோர, ஆரப்பரிதது சீறிய யமு்ேயும் வஸுள�வரு்ககு வழி விடடது.

    நந்� மஹாராஜரின் இலலமாேது மஹாவேம் என்ற பகுதி்யச் ோரந்� ளகாகுலததில இருந்�து. குழந்்� கிருஷ்ை்ர வஸுள�வர யாரு்ககும் ப�ரியாமல நந்� மஹாராஜரின் இலலததில அன்்ே யளோ்�யின் அருகில ்வததுவிடடு, அன்்ே யளோ்�்ககுப் பிறந்� பபண் குழந்்�்ய்க ்கயில சுமந்�படி மீண்டும் சி்ற்ககுத திரும்பிோர.

    கிருஷ்ைர ளகாகுலததில நமது கை்ககின்படி மூன்று ஆண்டு நான்கு மா�ம் வ்ர எண்ைறற லீ்லக்ே அரங்ளகறறிோர.

    நந்தராவைம்நந்� மஹாராஜர வசித� அ்ேதது

    இலலங்களுளம நந்� பவேம் எேப்படுகிறது. ளகாகுலததில இரு்ககும் நந்� பவனின் �னிச்சிறப்பு யாப�னில, இங்கு�ான் மு�ன் மு�லில கிருஷ்ை

    கிருஷ்ைரும் பலராமரும் ஓடி வி்ேயாடி, அன்்ே யளோ்�்ககும் இ�ர மூத� ளகாபியரகளு்ககும் போலலவியலா மகிழ்ச்சி்ய்க பகாடுத� ஊர ளகாகுலம். இன்்றய இந்தியாவின் உததிரபிரள�ே மாநிலததில, கிருஷ்ைர பிறந்�

    மண்்ண உண்ட மாயனின்்கோகுலம்

    வழஙகியவர்: ஜீவன ம்க்ளரஹரி தாஸ்

    தீபததரஸதலஙகேள்

  • 18 gபகவத் தரிசனம் r அக்டோபர் 20

    இன்லறய ்நத பவன நுலழவாயில்

    ஜன்மாஷ்டமியும் கிருஷ்ை-பலராமரின் குழந்்�ப் பருவ லீ்லகளும் ஆரம்பமாயிே.

    வஸுள�வர கிருஷ்ை்ர ளகாகுலததில விடடுச் பேன்ற பின்ேர, மறுநாள கா்ல நந்� பவேத்� ்மயமாக ்வதது ளகாகுலளம விழா்களகாலம் பூண்டது. யளோ்�்ககு்க குழந்்� பிறந்� பேய்தி்ய அறிந்� ளகாகுலவாசிகள ஆடம்பர உ்டக்ே அணிந்து பரிசுப் பபாருடக்ே எடுதது்க பகாண்டு, குதூகலததுடன் நந்� பவனிறகு கூடடம் கூடடமாகத திரண்டேர.

    கிருஷ்ைரின் வர்வ ளகாலாகலமாக்க பகாண்டாட விரும்பிய நந்� மஹாராஜர அரண்ம்ே முழுவ்�யும் மலரகோலும் படடுத துணிகோலும் அலங்கரிதது, நறுமைப் பபாருடகோல மைம் கமழச் பேய்�ார. ளகாகுலவாசிகள வீதி முழுவதும் ஒருவர மீது ஒருவர �யிர, பால மறறும் பவண்்ை்யத ப�ளிதது �ங்கேது ளபராேந்�த்� பவளிப்படுததிய வண்ைம்

    கிருஷ்ை பிளர்மயில மூழ்கிேர. கிருஷ்ைர �மது திருளமனி, முக வசீகரம், புன்முறுவல மு�லிய வறறால அ்ேதது ளகாகுல வாசிக்ேயும் ஆடபகாண்டு, அவரகேது இ�யததில ளபராேந்� அ்ல்ய ஏறபடுததிோர.

    நந்� மஹாராஜர பிராமைர களு்ககு முததுமா்ல மறறும் �ங்க ஆபரைங்கோல அலங்கரி்ககப் படடிருந்� 18 இலடேம் பசு்கக்ே �ாேமாக்க பகாடுத�ார. ளகாகுலததின் ஐஸவரயத்� இ�ன் மூலம் எளி்மயாகப் புரிந்து பகாளேலாம்.

    மதிமயஙகியர்கேேகுலவேசிகேள்

    கிருஷ்ைரின் அழ்க்க கண்டுகளித� ளகாகுலவாசிகள கண்கள ப்ட்ககப்படட�றகாே உண்்மயாே காரைத்� அறிய ப�ாடங்கிேர. கிருஷ்ைர படிப்படியாக வேரத ப�ாடங்கிோர. மழ்லப் ளபச்சில மதிமயங்குவது அ்ேவரு்ககும் இயலபு. கிருஷ்ை-பலராமரின்

    ்நத பவனத்திலுள்ள 84 தூண்்களின் ஒரு பகுதி

  • 19gபகவத் தரிசனம்rஅக்டோபர் 20

    மழ்லப் ளபச்சுக்ேப் பறறி போலலவும் ளவண்டுளமா? ளகாகுல மண்ணில அவரகள �வழ்ந்து வி்ேயாடிய காடசிக்ே்க கண்ட ளகாகுலவாசிகள �ங்கேது இ�யங்க்ேப் பறிபகாடுத�து மடடுமலலாமல, ஒருவி� ஆன்மீகப் பபருமி�மும் பகாண்டேர.

    ்கேேகுலததினரஅரணமசைஇன்்றய ளகாகுலததிறகுச் பேலளவாம்.

    ளகாகுலததிறகு �றளபாது பயைம் ளமறபகாளபவரகள நந்� பவனில கம்பீரமாக காடசியளி்ககும் 84 தூண்க்ே்க காைலாம். இ்வ 5,000 வருடததிறகு முன் நந்� மஹாராஜரின் காலததில கடடப்படட தூண்கள என்றும் இவவிடததில ளபாறறி பாதுகா்ககப்படடு வருகின்றே என்றும் கூறப்படுகிறது. இவவிடம் �றளபாது ளகாயிலாக மாறறப்படடுளேது. நந்� மஹாராஜர அன்்ே யளோ்�யின் மூரததிகளு்ககு நடுளவ கரு்ம நிறததில பலராமரின் வி்கரஹத்�யும், ப�ாடடிலில புலலாங்குழல ஊதும் ளகாபாலரின் வி்கரஹத்�யும் காைலாம்.

    ்ே�ன்ய மஹாபிரபு �மது விரஜ மண்டல பயைததில ளகாகுலத்� அ்டந்�ளபாது, அவரது பரவே ஆேந்�ம் ளகாடி மடங்கு அதிகரித�து. ்ே�ன்ய மஹாபிரபு பரவேமாக நடேமாடி �மது

    கரு்ை்ய அங்கு கூடியிருந்� அ்ேவரு்ககும் பாரபடேம் இலலாமல வழங்கிோர. அவரகள கிருஷ்ைரின் இருப்்ப ்ே�ன்ய மஹாபிரபுவின் மூலம் உைரத ப�ாடங்கிேர.

    நந்� பவனிறகு பவகு அருகில நந்� மஹாராஜரின் ளகாோ்ல அ்மந்துளேது. இந்� ளகாோ்ல்ககு ேறறு தூரததில ேப்�-ேமுததிர்க கிைறும் உளேது. இந்� கிைறறில பிரபஞேததில காைப்படும் ஏழு ேமுததிரங்களின் நீரும் உளேடங்கி காைப்படுகிறது. ்வசிய மன்ேராே நந்� மஹாராஜர பாரம்பரிய வழ்ககமாக இந்� கிைறறில திேந்ள�ாறும் நீராடுவார. ்வசிய ப�ாழிலில ப�ரியாமல பேய்யப்படும் பாவ வி்ேவுகளிலிருந்து விடு�்ல பபற இ்ககிைறறு நீர உ�வுகிறது என்பது ஐதீகம்.

    ஸநேதைரினராஜசைரகுடில்நந்� பவனின் நு்ழவாயிலு்ககு பவகு அருகில

    ஸநா�ே ளகாஸவாமியின் பஜ்ே குடில அ்மந்துளேது. ஸநா�ே ளகாஸவாமி ஒருநாள யமு்ே நதி்கக்ரயில அழகாே சிறுவன் ஒருவன் வி்ேயாடி்க பகாண்டிருந்�்�ப் பாரதது, உடேடியாக மதி மயங்கிோர. அந்� சிறுவன் ளகாயிலு்ககுள நு்ழந்�ளபாது ஸநா�ே ளகாஸவாமியும் பின்ப�ாடரந்�ார. ஆயினும், ஸநா�ே

    ளகாஸவாமியிோல அங்ளக ம�ேளகாபாலரின் வி்கரஹத்� மடடுளம பார்கக முடிந்�து.

    வி்ேயாட வந்� சிறுவன் கிருஷ்ைளர எே உைரந்� ஸநா�ே ளகாஸவாமி ளகாயிலின் அருளக ஒரு பஜ்ே கூடத்� நிறுவிோர. அவவிடததின் கீழ்ப்பகுதியில �றளபாது இருபது அடி ஆழததில பா�ாே ள�வியின் ஆலயமும் அ்மந்துளேது.

    அசுரரவதம்ரநிகேழ்ந்தரஇடஙகேள்

    கிருஷ்ைர ள�ான்றிய சில திேங்களில கம்ேனின் ஆ்ை்ய ஏறறு பகாசுரனின் ேளகா�ரியாே பூ�்ே

    கிருஷணர் மண் உண்ட இடத்திலுள்ள யமுலனக ்கலர

  • 20 gபகவத் தரிசனம் r அக்டோபர் 20

    கிருஷ்ை்ர்க பகாலவ�றகாகத �ேது மாரபில விஷத்�த �டவி்க பகாண்டு ளகாகுலததிறகு வந்�ாள. கிருஷ்ைர பூ�்ேயின் மடியில பா்ல அருந்தியளபாது, அவேது உயி்ரயும் ளேரதது குடித�ார. கிருஷ்ைர ்க்ககுழந்்�யாக இருந்�ாலும் ளகாகுலவாசிகளு்ககு �ம்மால அசுரரகளிடமிருந்து பாதுகாப்்பத �ர முடியும் என்னும் நம்பி்க்க்ய உலக ம்ககளு்ககு பவளிப்படுததுகிறார. பூ�்ே வ�ம் பேய்யப்படட இடம் நந்� மஹாராஜரின் இலலததிறகு பவகு அருகில இருப்ப்� இன்றும் காைலாம்.

    மறபறாரு மு்ற, அன்்ே யளோ்� கிருஷ்ை்ரத ப�ாடடிலில கிடததியளபாது, அவர ேகடாசுர்ே வ�ம் பேய்�ார. இவவிடத்�யும் ளகாகுலததில காைலாம்.

    பபாதுவாக, குழந்்�்ய ளமளல தூ்ககிப் ளபாடடு பிடிதது வி்ேயாடுவது வழ்ககம். அன்்ே யளோ்�யிோல �ம்்ம குறிப்பிடட தூரததிறகு ளமல தூ்ககிப் ளபாட முடியாது எே உைரந்� கிருஷ்ைர, �மது அந்� விருப்பத்� திருைாவரு�ன் என்ற அசுரனின் மூலமாக நி்றளவறறி்க பகாண்டார. திருைாவரு�ன் ளகாகுலததிறகு வந்�ளபாது, யளோ்�யின் ்கயிலிருந்� கிருஷ்ைர �மது உடல எ்ட்ய அதிகரித�ார. யளோ்� ளவறு வழியிலலாமல கிருஷ்ை்ர �்ரயில இற்ககிோள. அச்ேமயததில அங்ளக காறறு உருவில வந்� திருைாவரு�ன் கிருஷ்ை்ர ளமளல தூ்ககி்க

    பகாண்டு புறப்படடான். கிருஷ்ைர �மது பற்ககும் விருப்பத்� நி்றளவறறியபடி, திருைாவரு�்ேயும் வ�ம் பேய்�ார.

    இம்மூன்று அசுரரகள வ�ம் பேய்யப்படட இடத்� ளகாகுலததில இன்றும் காைலாம்.

    மணரஉணடரஇடம்ஒருநாள பலராமர அன்்ே யளோ்�யிடம்,

    “கிருஷ்ைர மண் ோப்பிடடு விடடான்,” என்று புகார கூறிோர. யளோ்�்ககு பபரும் ப�டடம்; ஆயினும், பலராம்ர முறறிலும் நம்பவில்ல. கிருஷ்ைளரா �ாம் மண் ோப்பிடவில்ல என்று உறுதியாக்க கூறிோர. “வா்யத திறந்து காடடு,” எே கிருஷ்ைரு்ககு யளோ்� ஆ்ையிடடாள.

    அவரும் வா்யத திறந்�ார. வாயில அவர ோப்பிடட ஒரு பிடி மண் மடடுமா இருந்�து! அண்ட ேராேரங்களிலுளே அ்ேதது மண்ணும் அவர வாயில�ாளே இருந்�து. அவரது திருவாயில யளோ்� பமாத� பிரபஞேத்�யும் கண்டாள, அதில விருந்�ாவேத்�யும் கண்டாள, அந்� விருந்�ாவேததினுள �ன்்ேயும் கிருஷ்ை்ரயும் கூட கண்டாள, குழப்பமுறறாள. சிறிது ளநரததில இயலபு நி்ல்ககுத திரும்பிய யளோ்� கிருஷ்ை்ர மீண்டும் �ேது மகோகளவ பாவிதது �ாலாடட ஆரம்பித�ாள.

    இந்� லீ்ல யமு்ே்க க்ரயில நிகழ்ந்�து. கிருஷ்ைர �மது திருவாயில மாபபரும் அண்டங்கள

    வ்காகுைத்தில் நி்கழ்நத அசுர வதம்

  • 21gபகவத் தரிசனம்rஅக்டோபர் 20

    அ்ேத்�யும் காடடிய�ால, இந்� யமு்ே்க க்ர, “பிரம்மாண்ட படிதது்ற” என்று கூறப்படுகிறது.

    உரலில்ரகேடடுணடரமேயனநந்� பவேததிறகு பவகு அருகில கிருஷ்ைர

    �ாளமா�ர லீ்ல்ய அரங்ளகறறிய ஸ�லமும் அ்மந்துளேது. பவண்பைய் �ாழி்ய உ்டதது, யளோ்�்ககு ளகாபத்� ஊடடி, அவேது கரங்கோல உரலில கடடிப் ளபாடப்படடு, �