ோைம் 1 : தமிழ்த்பதன் இன்ேத்தமிழ் · 2020. 5....

10
6-ஆ வ ய க ம னா டைக ரா 1 த அதபே - அத த இே தஎக உ ப! த லதவ பே - இே த எக சக டை ! த மணதம பே - இே த எக வா தஊ! த எக இைடம ோ - இே த ேலகக லவ பவ! த எக உய வா - இே த எக அச ைததபத! த எக அ பதா - இே த எக கடத வர வா!எற ோைடல இயயவ - பவத ோரதாசதசா தோ : த - உவாய டை - டைச சக - மக அச - பசா 1 : தபத இேத

Upload: others

Post on 21-Mar-2021

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 6-ஆம் வகுப்பு முக்கிய குறிப்புகள் மற்றும் வினா விடைகள் நித்ரா

    1

    “தமிழுக்கும் அமுததன்றுபேர் - அந்தத்

    தமிழ் இன்ேத் தமிழ்எங்கள் உயிருக்கு பேர்!

    தமிழுக்கு நிலதவன்று பேர் - இன்ேத்

    தமிழ் எங்கள் சமூகத்தின் விடைவுக்கு நீர்!

    தமிழுக்கு மணதமன்று பேர் - இன்ேத்

    தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்தஊர்!

    தமிழ் எங்கள் இைடமக்குப் ோல் - இன்ேத்

    தமிழ் ேல்லபுகழ்மிக்க புலவர்க்கு பவல்!

    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்ேத்

    தமிழ் எங்கள் அசதிக்குச் சுைர்தந்தபதன்!

    தமிழ் எங்கள் அறிவுக்குத் பதாள் - இன்ேத்

    தமிழ் எங்கள் கவிடதக்கு வயிரத்தின் வாள்!”

    என்ற ோைடல இயற்றியவர் - “ோபவந்தர் ோரதிதாசன்”

    தசால்லும் தோருளும் :

    நிருமித்த - உருவாக்கிய

    விடைவு - விடைச்சல்

    சமூகம் - மக்கள் குழு

    அசதி - பசார்வு

    ோைம் 1 : தமிழ்த்பதன் இன்ேத்தமிழ்

  • 6-ஆம் வகுப்பு முக்கிய குறிப்புகள் மற்றும் வினா விடைகள் நித்ரா

    2

    ோரதிதாசன் ேற்றியக் குறிப்புகள் :

    ோரதிதாசனின் இயற்தேயர் - சுப்புரத்தினம் பிறந்த ஆண்டு - 29.4.1891 தேற்பறார் : கனகசடே - லட்சுமி பிறந்த ஊர் - புதுச்பசரி 16-வயதில் புதுடவ அரசினர் கல்லூரியில் பேராசிரியர் ேணியில் பசர்ந்தார். 1938-ல் இந்தி எதிர்ப்பு போராைத்தில் கலந்துதகாண்டு சிடற தசன்றார். புதுடவயில் ோரதியின் கட்ைடைக்கிணங்கப் ோடியது "எங்தகங்கு காணினும் சக்தியைா - தம்பி ஏழுகைல் அவள் வண்ணமைா" என்ற ோைல். இதடனப் ோரதி " ஸ்ரீ சுப்பிரமணிய

    ோரதியின் கவிதா மண்ைலத்டதச் பசர்ந்த கனக சுப்பு ரத்தினம் எழுதியது " எனக் குறிப்பிட்டுச் சுபதசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்.

    ோரதிதாசன் “புரட்சிக்கவி ” என்றும் “ோபவந்தர்” என்றும் போற்றப்ேடுகிறார்.

    ோரதிதாசன் வலியுறுத்திய கருத்துக்கள் :

    தேண்கல்வி டகம்தேண் மறுமணம் தோதுவுைடம ேகுத்தறிவு

    ோரதிதாசன் இயற்றிய நூல்கள் :

    ோரதிதாசன் கவிடத ததாகுப்பு 1,2,3

    இடச அமுது 1,2

    ோண்டியன் ேரிசு

    எதிர்ோராத முத்தம்

    பசர தாண்ைவம்

    அழகின் சிரிப்பு

  • 6-ஆம் வகுப்பு முக்கிய குறிப்புகள் மற்றும் வினா விடைகள் நித்ரா

    3

    குடும்ே விைக்கு

    இருண்ை வீடு

    குறிஞ்சித்திட்டு

    கண்ணகி

    புரட்சிக் காப்பியம்

    மணிபமகடல தவண்ோ

    காதல் நிடனவுகள்

    கடழக்கூத்தியின் காதல்

    தமிழச்சியின் கத்தி

    அடமதி

    இடைஞர் இலக்கியம்

    தசௌமியன்

    ேல்ல தீர்ப்பு

    தமிழ் இயக்கம்

    இரண்யன் அல்லது இடணயற்ற வீரன்

    காதலா கைடமயா?

    சஞ்சீவி ோர்வதத்தின் சாரல்

    தோதுவுைடமடய வலியுறுத்துவது - சஞ்சீவி ோர்வதத்தின் சாரல்

    இயற்டகடய வருணிப்ேது - அழகின் சிரிப்பு

    கற்ற தேண்களின் சிறப்டேக் கூறுவது - குடும்ே விைக்கு

    கல்லாத தேண்களின் இழிடவக் கூறுவது - இருண்ை வீடு

    பில்கணியத்தின் தழுவல் - புரட்சிக்காப்பியம்

    ோரதிதாசன் உடர எழுதிய நூல் - திருக்குறள்.

    ோரதிதாசன் ேைத்திய இதழ் - குயில்

    ோரதிதாசன் மடறந்த ஆண்டு - 1964

  • 6-ஆம் வகுப்பு முக்கிய குறிப்புகள் மற்றும் வினா விடைகள் நித்ரா

    4

    "அறிவுக் பகாயிடலக் கட்டி அதில் ேம்டமக் குடிபயற்ற விரும்புகின்ற பேரறிஞன்" என்று ோரதிதாசடனப் புகழ்ந்தவர் - புதுடமப்பித்தன்

    “தமிபழ உயிபர வணக்கம்

    தய்பிள்டை உறவம்மா, உனக்கும் எனக்கும்

    அமிழ்பத நீ இல்டல என்றால்

    அத்தடனயும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்

    தமிபழ உன்டன நிடனக்கும்

    தமிழன் என் தேஞ்சம் இனிக்கும் இனிக்கும்”

    என்ற ோைடல ோடியவர் - கவிஞர் காசி ஆனந்தன்

    நிலவு + என்று என்ேதடனச் பசர்த்து எழுதக் கிடைக்கும் தசால் - நிலதவன்று

    தமிழ் + எங்கள் என்ேதடனச் பசர்த்து எழுதக் கிடைக்கும் தசால் - தமிதழங்கள்

    அமுததன்று என்ற தசால்டலப் பிரித்து எழுதக் கிடைப்ேது - அமுது + என்று

    ோரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ை தேயர்கள் - நிலவு, மணம்

  • 6-ஆம் வகுப்பு முக்கிய குறிப்புகள் மற்றும் வினா விடைகள் நித்ரா

    5

    “தகாட்டுங்கடி கும்மி தகாட்டுங்கடி, இைங்

    பகாடதயபர கும்மி தகாட்டுங்கடி - நிலம்

    எட்டுத்திடசயிலும் தசந்தமிழின் புகழ்

    எட்டிைபவ கும்மி தகாட்டுங்கடி”

    என்ற தமிடழப் போற்றும் கும்மி ோைடல இயற்றியவர் - தேருஞ்சித்தரனார்.

    “ஊழி ேலநூறு கண்ைதுவாம், அறிவு

    ஊற்தறனும் நூல்ேல தகாண்ைதுவாம் - தேரும்

    ஆழிப்தேருக்கிற்கும் கலத்திற்கும் முற்றும்

    அழியாமபல நிடல நின்றதுவாம்!

    தோய் அக்ற்றும்: உள்ைப் பூட்ைறுக்கும் - அன்பு

    பூண்ைவரின் இன்ேப் ோட்டிருக்கும் - உயிர்

    தமய்புகட்டும்; அறபமன்டம கிட்டும்; இந்த

    பமதினி வாழ்வழி காட்டிருக்கும்!”

    என்று தமிழ் தமாழிடய ோவலபரறு தேருஞ்சித்தரனார் போற்றுகிறார்.

    தசால்லும் தோருளும்

    ஆழி தேருக்கு - கைல் பகாள்

    பமதினி - உலகம்

    ஊழி - நீண்ைததாருகாலப் ேகுதி

    அள்ைப்பூட்டு - அறியவிரும்ோடம

    தமிழ்க்கும்மி

  • 6-ஆம் வகுப்பு முக்கிய குறிப்புகள் மற்றும் வினா விடைகள் நித்ரா

    6

    தேருஞ்சித்தரனார் ேற்றியக் குறிப்புகள் :

    இவரது இயற்தேயர் - இராசமாணிக்கம்

    பிறந்த ஆண்டு - 10.03.1933

    பிறந்த ஊர் - பசலம் மாவட்ைத்திலுள்ை சமுத்திரம்

    மாணவர் ேருவத்தில் " குழந்டத " என்னும் தேயரில் டகதயழுத்து ஏடு ேைத்தினார்.

    "அருணமணி" என்ற தேயரில் "மலர்க்காடு" என்ற டகதயழுத்து ஏடு ேைத்தினார்.

    1950 ல் பசலம் மாேகராட்சிக் கல்லூரியில் ேடித்த போது ோவாணரிைம் தமிழ்க் கற்றார்.

    1959 ல் ததன்தமாழி என்ற இதடழத் ததாைங்கினார்.

    இன்தி எதிர்ப்புப் போராட்ைத்தில் தேரும் தூண்டுதலாக இருந்ததால் பவலூர் சிடறயில் அடைக்கப்ேட்ைார்.

    பவலூர் சிடறயில் இருந்த போது " ஐடய" என்ற காவியத்தின் முதல் ேகுதிடய எழுதினார்.

    சிடறயிலிருந்து வந்து " தமிழ்ச்சிட்டு " என்ற இதடழத் ததாைங்கினார்

    1972 ல் ததன்தமாழிக் தகாள்டகச் தசயற்ோட்டு மாோடு ேைத்தினார்

    ோவாணரின் " அகரமுதலி"ததாகுப்ேதற்குப் தோருளுதவி தசய்யும் திட்ைத்டதத் ததாைங்கினார்

    தேருக்கடிநிடல ேடைமுடறக்கு வந்த போது சிடறப்ேட்ைார்.அப்போது " ஐடய " நூலின் இரண்ைாம் ேகுதிடய எழுதினார்.

    ேல்பவறு காலக்கட்ைங்களில் தாம் எழுதிய உணர்வுப்ோைல்கடை 1979 ல் "கனிச்சாறு " என்ற தேயரில் மூன்றுத் ததாகுதிகைாக ததாகுத்து தவளியிட்ைார்.

    1981 ல் உலகத்தமிழ் தமிழின முன்பனற்றக் கழகம் என்ற அடமப்டேத் ததாைங்கினார்.

    1982 ல் " தமிழ்நிலம் " என்ற ஏட்டைத் ததாைங்கினார்.

    இவர் “ோவலபரறு” என்ற சிறப்புப் தேயரால் அடழக்கப்ேடுகிறார்

  • 6-ஆம் வகுப்பு முக்கிய குறிப்புகள் மற்றும் வினா விடைகள் நித்ரா

    7

    தேருஞ்சித்தரனார் இயற்றிய நூல்கள் :

    அறுேருவத்திருக்கூத்து

    இட்ை சாேம் முட்டியது

    உலகியல் நூறு

    ஐடய

    கழுடத அழுத கடத

    கனிச்சாறு

    தகாய்யாக்கனி

    தனித்தமிழ் இயக்கத்தின் பதாற்றமும் வைர்ச்சியும்

    திருக்குறள் தமய்ப்தோருள் உடர

    நூறாசிரியம்

    ோவியக்தகாத்து

    மகபுகுவஞ்சி

    வாழ்வியல் முப்ேது உள்ளிட்ை 35 நூல்கடை எழுதியுள்ைார்.

    இவர் ேைத்திய இதழ்கள் :

    ததன்தமாழி

    தமிழ்ச்சிட்டு

    தமிழ்நிலம்

    “கனிச்சாறு ” என்னும் நூல் எட்டுத் ததாகுதிகைாக தவளிவந்துள்ைது.

  • 6-ஆம் வகுப்பு முக்கிய குறிப்புகள் மற்றும் வினா விடைகள் நித்ரா

    8

    “வான் பதான்றி, வளி பதான்றி, தேருப்புத் பதான்றி

    மண் பதான்றி, மடழத் பதான்றி, மடலகள் பதான்றி

    ஊன் பதான்றி, உயிர் பதான்றி, உணர்வு பதான்றி

    ஒளி பதான்றி, ஒலி பதான்றி, வாழ்ந்த அந்ோள்

    பதன் பதான்றியது போல மக்கள் ோவில்

    தசந்தமிபழ! நீ பதான்றி வைர்ந்தாய்! வாழி!”

    என்று தமிழ் தமாழிடய வாழ்த்திப் ோடியவர் - வாணிதாசன்

    தசந்தமிழ் என்னும் தசால்டலப் பிரித்தால் " தசம்டம + தமிழ் " எனப் பிரியும்.

    தோய்யகற்றும் என்னும் தசால்டலப் பிரித்தால் தோய் + அகற்றும் எனப் பிரியும்

    ோட்டு + இருக்கும் என்னும் தசால்டலச் பசர்த்து எழுதக் கிடைப்ேது - ோட்டிருக்கும்

    எட்டு + திடச என்ற தசால்டல பசர்த்து எழுதக் கிடைப்ேது - எட்டுத்திடச

    உலகில் ஆறாயிரத்திற்கும் பமற்ேட்ை தமாழிகள் உள்ைன

    தமிழ் இலக்கியங்கள் இனிடமயானடவ. ஓடசஇனிடம, தசால் இனிடம, தோருள் இனிடம தகாண்ைடவ.

    “யாமறிந்த தமாழிகளிபல தமிழ்தமாழி போல்

    இனிதாவது எங்கும் காபணாம்”

    என்று தமிழ் தமாழியின் இனிடமடய வியந்து ோடியவர் - ோரதியார்.

    “என்று பிறந்தவள் என்று உணராத

    இயல்பினைாம் எங்கள் தாய்”

    என்று தமிழ்த்தாயின் ததான்டமடயப் ோரதியார் கூறுகிறார்.

    வைர்தமிழ்

  • 6-ஆம் வகுப்பு முக்கிய குறிப்புகள் மற்றும் வினா விடைகள் நித்ரா

    9

    தமிழில் ேமக்கு கிடைத்துள்ை மிகப் ேழடமயான நூல் - ததால்காப்பியம்

    தமிழ் எழுத்தக்கள் தேரும்ோலும் வலஞ்சுழி எழுத்துக்கைாகபவ உள்ைன.

    (எ.கா) வலஞ்சுழி எழுத்துக்கள் - அ, எ, ஔ, ண, ஞ

    இைஞ்சுழி எழுத்துக்கள் - ை,ய,ழ

    “தமிழ்” என்னும் தசால் முதன்முதலில் ேயன்ேடுத்தப்ேட்ை இலக்கியம்

    - ததால்காப்பியம் (“ தமிதழன் கிழவியும் அதபனா ரற்பற”)

    “தமிழ்ோடு” என்னும் தசால் முதன்முதலில் ேயன்ேடுத்தப்ேட்ை இலக்கியம் - சிலப்ேதிகாரம் வஞ்சிக்காண்ைம்

    “இமிழ் கைல் பவலிடயத் தமிழ்ோடு ஆக்கிய

    இதுநீ கருதிடணஆயின்”

    “தமிழன்” என்னும் தசால் முதன்முதலில் ேயன்ேடுத்தப்ேட்ை இலக்கியம்- அப்ேர் பதவாரம் (........ தமிழன் கண்ைாய்)

    சீர்டம என்ேது ஒழுங்கு முடறடயக் குறிக்கும் தசால் ஆகும்

    அஃறிடண, = அல் + திடண (உயர்வு இல்லாத திடண)

    ோகற்காய் = ோகு + அல் + காய் (இனிப்பு அல்லாத காய் ோகற்காய்)

    ‘மா’ - எனனும் ஒரு தசால் மரம், விலங்கு, தேரிய, திருமகள், அழகு, அறிவு, அைவு, அடழத்தல், துகள், பமன்டம, வயல், வண்டு போன்ற ேல தோருள்கடைத் தருகிறது.

    தமிழுக்கு முத்தமிழ் என்னும் சிறப்புப் தேயரும் உண்டு.

    இயல்தமிழ் எண்னத்டத தவளிப்ேடுத்தும்

    இடசத்தமிழ் உள்ைத்டத மகிழ்விக்கும்

    ோைகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்டவ ேல்வழிப்ேடுத்தும்

  • 6-ஆம் வகுப்பு முக்கிய குறிப்புகள் மற்றும் வினா விடைகள் நித்ரா

    10

    தாவர இடலப் தேயர்கள் :

    ஆல், அரசு, மா, ேலா, வாடழ - இடல

    அகத்தி, ேசடல, முருங்டக - கீடர

    அருகு , பகாடர - புல்

    தேல், வரகு - தாள்

    மல்லி - தடழ

    சப்ோத்திக்கள்ளி, தாடழ - மைல்

    கரும்பு, ோணல் - பதாடக

    ேடன, ததன்டன - ஓடல

    கமுகு - கூந்தல்

    தமிழ் எண்கள்:

    1 - க

    2 - உ

    3 - ௩

    4 - ச

    5 - ரு

    6 - சா

    7 - எ

    8 - அ

    9 - ௬

    10 - ௧௦