கடன் உத்தரவாத கழகம் · வாரிய...

13
கடன உததரவாத கழகம (கரெடிட கெரணடடி காரபரேஷன மலேசியா பெரஹாட) வாரிய அதிகாரபபடடியல

Upload: others

Post on 05-Dec-2019

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: கடன் உத்தரவாத கழகம் · வாரிய அதிகாரப்பட்டியல் பக்கம் 4 - 13 2 இயக்குனர்கள்

கடன் உத்தரவாத கழகம் (க்ரெடிட் கெரண்ட்டி கார்பரேஷன் மலேசியா பெர்ஹாட்)

வாரிய அதிகாரப்பட்டியல்

Page 2: கடன் உத்தரவாத கழகம் · வாரிய அதிகாரப்பட்டியல் பக்கம் 4 - 13 2 இயக்குனர்கள்

வாரிய அதிகாரப்பட்டியல்

பக்கம் 2 - 13

காட்டி

எண் பொருளடக்கம் பக்கம்

1. அறிமுகம் 1.1 கண்ணோட்டம் 3 1.2 குறிக்கோள் 3 1.3 அதிகாரத ்துவ குழு 3

2. இயக்குனர்கள் வாரியம் 2.1 உள்ளடக்கமும் (எண்ணிக்கை) நிலைபாடும் 4 2.2 நியமன செயல்முறை, தகுதிவரையறைகள், பதவிகாலம்

& மறு தேர்வ 4 2.3 இயக்குனர்கள் பயிற்சித் திட்டம் 5 2.4 விளைவிகளின் மதிப்பீடு 6 2.5 ஊதியம் 6

3. முதன்மை பணிகள் மற்றும் பொறுப்புகள் 3.1 இயக்குனர்கள் வாரியம் 7 3.2 தலைவர் 7 3.3 மேலாண்மை இயக்குனர் 8

4. வாரிய செயல்முறை

4.1 வா ர ிய இயக ்க ுனர ் கள ் கூட ்டம ் 8 4.2 சுற்றரிக்கை தீர்மானம் 9 4.3 சுதந்திர ஆலோசனை 9

5. பிரதிநிதியின் அதிகாரம் 5.1 வாரிய மேற்பார்வைக் குழு 9 5.2 நிர்வாகம் 10 5.3 அங்கீகரிக்கப்பட்டவர்கள், நிறுவன பிரதிநிதி 10

6. பாதுகாப்பு கடமை,

வணிக தீர்ப்பு மற்றும் தகவல்கள் நம்பகத்தன்மை 11 7. பொது கூட்டம் 12

8. ரகசிய காப்பு மற்றும் வட்டி வெளிப்பாடு 12

9. ந ீ த ி ந ெ ற ி க ள ் ம ற ் ற ு ம ் உ ட ன ் ப ா ட ு 12

10. வாரிய அதிகாரப்பட்டியல் மதிப்பாய்வு 13

அனுபந்தம் ஏ 14

Page 3: கடன் உத்தரவாத கழகம் · வாரிய அதிகாரப்பட்டியல் பக்கம் 4 - 13 2 இயக்குனர்கள்

வாரிய அதிகாரப்பட்டியல்

பக்கம் 3 - 13

1. அறிமுகம்

1.1 கண்ணோட்டம்

சி.ஜி.சியின் செயல்திறன் மற்றும் விவகாரங்களை பறாமரிப்பது இயக்குனர்கள் வாரியதின் பொறுப்பாகும். அவர்களுக்கு தரப்பட்டிருக்கும் பொறுப்புகளை சிறப்பான வழிகாட்டுதல், நிபுணத்துவமான நடைமுறையுடன் செயல்பட்டுதல், ஒறுமைப்பாட்டை நிலைநிறுத்துதல் ஆகிய வழிகளின் மூலம் இக்குழு நடைமுறைப் படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1.2 குறிக்கோள்

நிறுவனத்தை பிரமாணமிக்க வழியில் செய்ல்படுத்துவதற்கும் மற்றும் நிறுவனத்தின் பணிகள், கடமைகள் அனைத்தையும் சரிவர நிர்ணயித்து சிறந்த முறையில் நிறுவனத்தை ஆளுமை செய்வதற்காகவும் இந்த வாரிய அதிகாரப்பட்டியல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1.3 அதிகாரத்துவ குழு

அதிகாரத்துவ குழு நிறுவனத்தின் சங்கங்கள் குறிப்பேடு & ஒப்பந்தத்தின் படியும் மலேசிய நிறுவன ஆளுமை சட்டத்தின் படியும் செயல்படுவதை

இயக்குனர் வாரியம் உறுதி செய்யும்.

Page 4: கடன் உத்தரவாத கழகம் · வாரிய அதிகாரப்பட்டியல் பக்கம் 4 - 13 2 இயக்குனர்கள்

வாரிய அதிகாரப்பட்டியல்

பக்கம் 4 - 13

2 இயக்குனர்கள் வாரியம்

2.1 உள்ளடக்கமும் நிலைப்பாடும்

i) இயக்குனர்களின் எண்ணிக்கை இரண்டுக்கு (2) கீழ் மற்றும் இருபதுக்கு

(20) மேல் இருத்தல் கூடாது. ii) வாரியத்தில் பத்து (10) இயக்குனர்களுக்கு மேல் இருத்தல் கூடாது. அதில்

குறைந்தது மூன்றில் ஒரு பகுதி (1/3) மேலாண்மை குழு உறுப்பினரல்லாத சுதந்திர இயக்குனரும் அதிக பட்சம் இரண்டு (2) மேலாண்மை

இயக்குனர்களும் இருத்தல் வேண்டும். iii) இவ்வாரியத்தை இயக்குனர் குழு உறுப்பினரல்லாத இயக்குனர் ஒருவர் தலைவராக இருந்து தலைமை தாங்கலாம்.

iv) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் பணி மற்றும் பொறுப்புகள்

வெவ்வேறானதாகவும் தனி தனியாகவும் இருத்தல் வேண்டும். v) கீழ்கண்ட துறைகளில் வெவ்வேறான நிபுணத்துவம், கல்வித்தகுதி மற்றும்

அனுபவங்கள் பெற்றவர்கள் இவ்வாரியத்தில் இடம் பெறலாம்.

a) வங்கித்துறை, நிதியியல், கணக்கியல், சட்டத்துறை, வணிக நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், முதலீட்டு நிர்வாகம்.

b) தொழில்முனைத்துவம், இலக்கு சந்தை பற்றிய பொதுஞனம், சமூக

வணிக முப்பரிமாணம், வர்த்தக முன்னேற்றம். (சிறிய மற்றும் பெரிய வணிகம்)

vi) மலேசிய வங்கிகள் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் இக்குழுவில் இடம்

பெற்றிருக்க வேண்டும். vii) பட்டியலிடப்பட்ட 5 நிறுவனங்கள் (துணை நிறுவனங்களை தவிர்த்து) மற்றும்

பட்டியலிடப்படாத 10 நிறுவனங்களின் (குடும்பத்தினரின் நிறுவனங்கள் &

துணை நிறுவனங்களை தவிர்த்து) வாரியத்தில் இயக்குனர்கள் இடம் பெறலாம்.

2.2 நியமனம்

i) காலியான பதவிகளை நிரப்புவதற்கும், நடப்பு இயக்குனர்களின்

எண்ணிக்கையை மிகுதி படுத்தவும் யாரை வேண்டுமானாலும் நியமிப்பதற்கு இவ்வாரியம் அதிகாரம் கொண்டுள்ளது. நியமிக்கப்பட்ட புதிய இயக்குனர் தனது உத்தியோகத்தை அடுத்த பொது கூட்டம் வரை தக்கவைத்து கொள்ளவும் பின் மறு தேர்வுக்கும் தகுதியானவர்.

ii) இந்நிறுவனத்தின் பங்குதாதர்களும், வாரிய தேர்வு & ஊதியம் குழுவினரும்

இயக்குனராக பரிசீலனை செய்வதற்கு ஒருவரை பரிந்துரை செய்யலாம்.

Page 5: கடன் உத்தரவாத கழகம் · வாரிய அதிகாரப்பட்டியல் பக்கம் 4 - 13 2 இயக்குனர்கள்

வாரிய அதிகாரப்பட்டியல்

பக்கம் 5 - 13

iii) வாரிய தேர்வு & ஊதியம் குழு வேட்பாளர் கொண்டிருக்கும் மேலாண்மைதிறனையும், அவர்களுக்கான வாரிய மேற்பார்வை குழுவின் உறுப்பியத்தையும் மதிப்பீடு செய்யும் பொறுப்பை கொண்டுள்ளது. பின்னர் அக்குழு தனது பரிந்துரையை வாரியத்தின் இறுதி முடிவுக்காக சமர்ப்பிக்கும்.

iv) இயக்குனரின் நியமனம் பேங்க் நெகாரா மலேசியாவிற்கு தெரிவிக்கப் பட

வேண்டும்.

தகுதி வரையறைகள் i) இயக்குனர் நியமானத்திற்கான தகுதி வரையறைகள் நிறுவனங்கள் சட்டம்

1965, நிறுவனத்தின் சங்கங்கள் ஒப்பந்தம் மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்கள் தேர்வு வழிகாட்டி ஆகியவையைக் கொண்டு நிர்ணயிக்கப்படும்

பதவிகாலம்

i) இயக்குனர்களின் ஒவ்வொரு பதவிகாலமும் மூன்று (3) ஆண்டுகளுக்கு

மேல் இருத்தல் கூடாது. பொது கூட்டத்தின் போது பங்குதாதர்களின் ஒப்புதலோடு இயக்குனர்கள் மறு நியமனம் செய்யப்படலாம்.

ii) ஒரு இயக்குனரின் மொத்த பதவிகாலம் மூன்று (3) அல்லது ஒன்பது (9)

ஆண்டுகளுக்கு மேல் இருத்தல் கூடாது. இந்த வரையறை சுதந்திர இயக்குனர்களுக்கு மட்டுமே பிரயோகிக்கப்படும். அப்படி சுதந்திர இயக்குனர்களின் பதவி காலம் நீடிக்கப்பட வேண்டுமானால், பொது கூட்டதின் போது வாரியம் அதனை பரிந்துரை செய்து பங்குதாதர்கள் அதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்.

ஐப்பாடை தவிர்க்கும் அடிப்படையில் இந்த விதி மேலாண்மை

இயக்குனர்களுக்கு பிரயோகிக்கப்படாது.

மறு தேர்வு i) இயக்குனர்களின் மறு தேர்வு நிறுவனத்தின் வருடாந்திர பொது கூட்டத்தில்

நடைபெற வேண்டும். மூன்றில் ஒரு பகுதி இயக்குனர்கள் அல்லது அவர்களின் எண்ணிக்கை மூன்று (3) / மூன்றாம் மடங்கில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு அண்மைய எண்ணிக்கையினர் பதவி ஓய்வு பெற்று பின் மறு தேர்வுக்கு தகுதி பெறுவர்.

மற்றவை

i) இயக்குனர்கள் பற்றிய மற்ற விவகாரங்கள் தொடர்பாக வாரியத்திற்கு

வழிகாட்ட நிறுவனத்தின் இயக்குனர் நியமன வழிகாட்டி (அவ்வப்பொழுது மற்றம் காணும்) பயன்படுத்தப்படும்.

2.3 இயக்குனர்கள் பயிற்சித் திட்டம்.

i) இயக்குனர்கள் கீழ்கண்ட பயிற்சி திட்டங்களில் கலந்து கொள்ளுதல்

வேண்டும்

Page 6: கடன் உத்தரவாத கழகம் · வாரிய அதிகாரப்பட்டியல் பக்கம் 4 - 13 2 இயக்குனர்கள்

வாரிய அதிகாரப்பட்டியல்

பக்கம் 6 - 13

a) இன் ஹவ்ஸ் இண்டக்சன் செஷன்

b) தொடர் கல்வி மற்றும் முன்னேற்ற திட்டம்

ii) புதிதாக நியமிக்கப்பட்ட இயக்குனர்களுடன் தொடர்பாடல், நிறுவன

குறிக்கோள் & பணி, வணிக மெய்யியல் & தன்மை, நிறுவனத்தின் தற்போதைய நிலவரங்கள், நிறுவன வியூகங்கள் மற்றும் நிறுவனத்தின் எதிர்ப்பார்ப்புகள் போன்றவற்றை அறிமுகப் படுத்தும் நோக்கத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒவ்வொரு இயக்குனரும் இன் ஹவ்ஸ் இண்டக்சன் செஷனை மேற்கொள்ள வேண்டும்.

iii) மேலாண்மை பதவிகாலத்தின் போது இயக்குனர்கள் சி.எல்.டி.பியில்

;பங்கு பெறுதல் வேண்டும். டி.எ.ஃ.ஐ துறையில் நடைபெறும் சமீபத்திய வளர்ச்சிகளோடு இணைந்து செயல்படுவதற்கான பயிற்சியை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

iv) இயக்குனர்களுக்கான தொடர் பயிற்சி திட்டத்தின் அவசியத்தை வாரியம்

அவ்வப்போது மதிப்பீடு செய்யும். 2.4 விளைவுகளின் மதிப்பீடு

i) இயக்குனர்களின் செயல்திறனை ஒவ்வொரு வருடமும் மதிப்பீடு செய்ய

வாரிய தேர்வு & ஊதியம் குழுவிற்கு வாரியத்தால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ii) வாரிய தேர்வு & ஊதியம் குழுவின் மதிப்பீடு வாரியத்திற்கு

தெரிவிக்கப்படும். வாரிய தேர்வு & ஊதியம் குழுவின் பரிந்துரையை

வாரியம் பரிசீலனை செய்து, அதனைக் கொண்டு அடுத்த பொது கூட்டத்தில் இயக்குனர்களின் மறு நியமனம் நிர்ணயிக்கப்படும்.

2.5 ஊதியம்

i) இயக்குனர்களின் தகுதியான ஊதியம் வாரிய தேர்வு & ஊதியம் குழுவினால்

மதிப்பீடு செய்யப்பட்டு பின் பரிசீலனை செய்யப்படும். ii) இயக்குனர்கள் தனது பணியை நிறவேற்றுவதற்காக செய்யும் பயணம்,

தங்குமிடம் மற்றும் மற்ற தகுந்த செலவுகளும், இயக்குனர்கள் கூட்டம் தொடர்பாக செய்யும் செலவுகளும் அனுமதிக்கப்பட்டவை.

iii) இயக்குனர்கள் தனக்கு விதிக்கப்பட்ட பணியைத் தவிர்த்து மற்ற சில

சிறப்பான பணிகளை செய்து முடிக்கும் பட்சத்தில் அவர்களின் சாதாரண

ஊதியத்தை தவிர்த்து கூடுதலாக சிறப்பு ஊதியம் வழங்கப்படும். iv) இயக்குனர்களின் ஊதியம் உடனுக்குடன் நிறுவனத்தின் பொது

கூட்டங்களில் உறுதிசெய்யப்படும்

Page 7: கடன் உத்தரவாத கழகம் · வாரிய அதிகாரப்பட்டியல் பக்கம் 4 - 13 2 இயக்குனர்கள்

வாரிய அதிகாரப்பட்டியல்

பக்கம் 7 - 13

3. முதன்மை பணி & பொறுப்புகள்

3.1 இயக்குனர்கள் வாரியம்

i) நிறுவன சங்கங்களின் ஒப்பந்தத்தின் படி நிறுவனத்தின் வணிகங்கள்

வாரியத்தால் நிர்வகிக்கப்படும் ii) நிறுவனத்தின் பங்குதாதர்களின் ஒப்புதலை பெற வேண்டிய விவகாரங்களை

தவிர்த்து பிற விவகாரங்களை கையாளுவதற்கு நிறுவனம் தனது முழு அதிகாரத்தை பயன்படுத்தும்.

iii) வாரியத்தின் பொறுப்புகள் கீழ்கண்டபடி தொகுகப்படும்:

a) நிறுவன வியூகங்களை பெருக்குதல் மற்றும் குறிக்கோள்களை

நிர்ணயித்தல் .

b) திடமான நிறுவன செயல்திறன் நிர்வாகத்தை கையாளுதல் .

c) நிறுவனதின் வருங்கால தலைவர்கள் மற்றும் மனித மூலதனத்தை

கண்காணித்தல்.

d) நிறுவனத்தின் இடர்களை புரிந்துணர்தல் மற்றும் நிர்வகித்தல்

e) முடிவெடுப்பதில் பங்குதாரர்களின் முப்பரிமாணத்தை கணக்கில் எடித்தல்

f) பங்குதாதர்களின் நிலையான சட்டப்பூர்வமான அக்கறை

g) சட்டத்தில் விகித்தபடி மற்ற பொறுப்புகளை ஆற்றுதல்.

iv) குறிப்பிட்ட சில விவகாரங்கள் “ஒதுக்கப்பட்ட விவகாரங்களாக” பாவிக்கப்பட்டு

அவைகளின் முடிவுகளை எடுப்பதில் வாரியம் தனிமை பொறுப்புடன் செயல்படும். நிறுவன சட்டம் 1965 மற்றும் நிறுவன சங்கங்கள் ஒப்பந்தத்தின் கீழ் அவ்விவகாரம் தடுக்கப்படாத வரை ஒதுக்கப்பட்ட விவகாரங்களின் சம்மந்தமாக வாரியம் ஒன்றுகூடி முடிவெடுப்பதை எந்த ஒரு விஷயமும் தடுக்க இயலாது.

3.2 தலைவர்

i) நிறுவனதின் ஒட்டுமொத்த தலைமைத்துவத்தையும் வாரியத்தின் தரமான

செயல்பாட்டையும் கண்காணிப்பது தலைவரின் பொறுப்பாகும்.

ii) த லை வ ர ி ன ் ம ு தன ் ம ை பொ ற ு ப ் ப ு க ள ு ம ் ம ற ் ற ச ி ல பொ ற ு ப ் ப ு க ள ் க ீ ழ ் கண ் ட வ ா ற ு :

a) வாரியம் செம்மையாகவும், பிடிப்புடனும் சுதந்திரமாகவும்

செயல்படிவதை உறுதி செய்தல்.

Page 8: கடன் உத்தரவாத கழகம் · வாரிய அதிகாரப்பட்டியல் பக்கம் 4 - 13 2 இயக்குனர்கள்

வாரிய அதிகாரப்பட்டியல்

பக்கம் 8 - 13

b) நடுநிலையாகவும் துல்லியமாகவும் நிறுவனம் செயல்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் தனது ஆளுமையை செயலாக்குதல் .

c) இயக்குனர்கள் வாரியதின் சந்திப்பு கூட்டம், நிறுவனத்தின் பொது

கூட்டம் ஆகியவற்றை தலைமைதாங்குவதோடு நிறுவனத்தில் நிலவும் சர்ச்சையான விவகாரங்களை சரியான நேர நிர்வகிப்போடு கலந்துரையாடலை நடத்தி அதனை எதிர்கொள்வதற்கும்

d) ஒவ்வொரு இயக்குனருக்கும் வாரியத்திற்கும் (நிர்வாகம்) இடையே

மரியாதைக்குரிய தொடர்பை ஏற்படுத்துதல்

e) நிறுவனம், அதன் இணை நிறுவனங்கள், பங்குதாதர்கள் இடையே வலிமையான தொடர்பாடல் நிலவுவதை உறுதிபடுத்துதல்.

3.3 மேலாண்மை இயக்குனர்

i) நிறுவனத்தின் அன்றாட நிர்வாகத்தை கவனிப்பது மேலாண்மை இயக்குனரின்

பொறுப்பாகும். ii) மேலாண்மை இயக்குனரின் முதன்மை பொறுப்புகள் மற்றும் மற்ற சில

பொறுப்புகள் கீழ்கண்டவையாகும்

a) வாரியம் தொகுத்தபடி நிறுவனத்தை வியூகமான வழியில் இயற்றுதல்.

b) மேலாண்மை குழு வாரியம் நிர்ணயித்த கொள்கைகளையும் வியூகங்களையும் செயல்படுத்துவதை உறுதிபடுத்தி அதன் மூலமாக நிறுவனத்தின் வணிகம் நேர்த்தியாகவும் செம்மையாகவும் நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்தல்.

c) செயல்திறனின் குறிக்கோள் மற்றும் அதன் தரத்தை நிர்வாகமும்,

தொழிலாளிகளும் புரிந்துணர்வதை உறுதி படுத்துதல்

d) இயக்க திட்டங்கள் மற்றும் கட்டுப்பாட்டு முறைமை சரியாக இயங்குவதுடன் அத்திட்டத்திற்கு எதிர்மாறாக செயல்பட்டால் அதனை

நிவர்த்தி செய்வதையும் உறுதி படுத்துதல். 4. வாரியத்தின் செயல்முறை

4.1 இயக்குனர்கள் வாரியத்தின் சந்திப்பு கூட்டம்

i) வணிக அனுப்புகைக்காக இயக்குனர்கள் ஒன்று கூடி சந்திப்பு நடத்தலாம்

அல்லது வாரியத்திற்கு தகுந்தபடி சந்திப்பை வழிநடத்தலாம்.

ii) இயக்குனர்கள் வாரியத்தின் சந்திப்பு கூட்டம் தொழில் விதிமுறை குறிப்பு படி நடக்க வழிகாட்டப்படும்.

Page 9: கடன் உத்தரவாத கழகம் · வாரிய அதிகாரப்பட்டியல் பக்கம் 4 - 13 2 இயக்குனர்கள்

வாரிய அதிகாரப்பட்டியல்

பக்கம் 9 - 13

iii) ஒதுக்கப்பட்ட விவகாரங்கள், வியூக நிர்ணயம் மற்றும் முதலீடுக்கான

முடிவுகள் கலந்துரைக்குப் பின் எடுக்கப்படும்.

4.2 சுற்றறிக்கை தீர்மானம்

i) இயக்குனர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு இடையில் அவசர மற்றும் முக்கியமான வணிக விவகாரங்களுக்கு வாரியத்தின் ஒப்புதல் தேவைபடும் போது, தகுந்த தகவல்கள் கொண்ட சுற்றறிக்கை தீர்மானத்தின் வழி அந்த முடிவுகள் எடுக்கப்படும்.

ii) எழுத்து வடிவத்திலான சுற்றறிக்கை தீர்மானத்தில் விதிக்கப்பட்ட

அனைத்து தீர்மானங்களும் எல்லா விவகாரங்களுக்கும் அனத்து இயக்குனர்களாலும் செயலாற்றப்பட வேண்டும்.

4.3 சுதந்திர ஆலோசனை

i) வாரியம் தனது கடமையை தொடர்வதற்காக சுதந்திர ஆலோசனையையும், தகவல்களையும் நிறுவனத்தின் செலவில் பெற்றுக்கொள்ளலாம். இயக்குனர்கள் சுதந்திரத்தனமாக முடிவுகளை எடுக்க ஆற்றல் கொள்வதை

இது உறுதி செய்யும்.

5. அனுமதி அதிகாரத்துவம்

நிறுவன சங்கங்கள் ஒப்பந்ததின் படி தடுக்கப்படாத பட்சத்தில் வாரியம் குறிப்பிட்ட சில பொறுப்புகளை செய்வதற்கு வாரிய கண்காணிப்பு குழுவிற்கோ, குறிப்பிட்ட இயக்குனருக்கோ, நிர்வாகத்திற்கோ அல்லது தனி மனிதருக்கோ அனுமதி வழங்குவதை எந்த ஒரு விவகாரமும் தடித்தல் முடியாது.

5.1 வாரிய கண்காணிப்பு குழு

i) வாரிய கண்கணிப்பு குழுவின் தனது பொறுப்புகளை செயல்படுத்துவதற்கு உதவும் நோக்கத்தில் கீழ்கண்ட குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

a)

b)

ஆளுமை மற்றும் தணிக்கை குழு இடர் நிர்வாக குழு

c)

d)

முதலீட்டு குழு தேர்வு மற்றும் ஊதியம் குழு

e) பூமிபுத்ரா முன்னேற்ற குழு

ii) ஒவ்வொரு குழுவும் தொழில் விதிமுறை குறிப்பில் நிர்ணயித்தபடி தனது

கடமைகளையும் பொறுப்புகளையும் தெளிவாக ஆற்றும்.

Page 10: கடன் உத்தரவாத கழகம் · வாரிய அதிகாரப்பட்டியல் பக்கம் 4 - 13 2 இயக்குனர்கள்

வாரிய அதிகாரப்பட்டியல்

பக்கம் 10 - 13

iii) வாரிய கண்காணிப்பு குழு தனது ஆராய்வு, அதன் அறிக்கை மற்றும்

பரிந்துரையை வாரியத்திற்கு தெரிவிக்கும். ஒவ்வொரு குழுவின் சந்திப்பு கூட்டத்தின் விவகாரங்களையும் வாரிய கண்காணிப்பு குழுவின் தலைவர் வாரியத்திடம் தெரிவிப்பார்.

iv) வாரிய கண்காணிப்பு குழுவின் சந்திப்பு கூட்டத்தின் அறிக்கை அடுத்த

கட்ட கலந்துரைக்காகவும் இலக்குக்காகவும் வாரிய இயக்குனர்களிடம் சமர்ப்பிக்கப்படும்

v) அனுமத்திக்கப்பட்ட விவகாரங்களைப் பற்றி இந்த குழுக்கள் ஆலோசிக்க

அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும் வேளையில், இக்குழுக்களால் எடுக்கப்படும் முடிவுகளும், செய்யப்படும் பரிந்துரைகளும் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வெற்றி, வணிகம், யுக்தி, இடர் நிர்வாகம், மற்றும் நிதியியல் செயல்திறன் போன்றவற்றிற்கு பொறுப்பேற்றிருக்கும் வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

vi) அவசியம் அல்லது அவசரம் எனும் பட்சத்தில் குறிப்பிட்ட சில செயல்பாடுகளை

பிரதிநிதிக்க, வாரியம் உடனுக்குடன் வேறு சில குழுக்களையோ அல்லது பிரதியேக குழுக்களையோ உருவாக்கலாம்.

5.2 நிர்வாகம்

i) தகுந்த/ஏற்புடைய பிரதிநிதித்துவ கையேடு அல்லது அதிகார கையேடின்

மூலம் வாரியம் தனது அதிகார/செயல்பாடு பிரதிநிதித்துவத்தை

நிர்வாகத்திடம் ஒப்படைக்கலாம். ii) இருப்பினும், உக்தி மற்றும் கட்டுப்பாடுகளின் இறுதி கட்ட

பொறுப்புகள் மேலாண்மை இயக்குனரின் வழிகாட்டிதலின் படி இயக்குனர்களால் செயல்படுத்தப் படும்.

iii) வாரியம் தனது கடமைகளை செவ்வனே ஆற்ற நிர்வாகம் வாரியத்திற்கு தகுந்த

நேரத்தில் தரமான தகவல்களை வழங்கும். iv) வாரியம் தனக்கு கூடுதல் தகவல்கள் தேவை எனும் கருதும் பட்சத்தில்,

எந்நேரத்தில் வேண்டுமானாலும் நிர்வாகத்திடமிருந்து அதனை கேட்டுப் பெறலாம்.

5.3 நிறுவன வக்கீல், நிறுவன பிரதிநிதி மற்றும் பதிலாள்

i) நிறுவன வக்கீல் அல்லது பதிலாளின் உடன்படிக்கையைக் கொண்டு எந்த

ஒரு நிறுவனத்தையோ, நபரையோ அல்லது நபர்களின் குழுவையோ வாரியம் தனது பிரதிநிதியாகவோ அல்லது பதிலாளாகவோ நியமனம் செய்யலாம்.

ii) நிறுவனத்தின் வக்கீல் அல்லது பிரதிநிதியின் நியமனம் அத்தன்மையான

காரணங்களுக்காக செய்யப்படலாம். அதனோடு, அத்தன்மையான அதிகாரம் வாரியத்தால் பயன்படுத்தப்படும் சங்கங்களின் ஒப்பந்தத்தின் படி தகுதியானதாகவும் வரையறைகளை மீறாததாகவும் இருத்தல் வேண்டும்.

Page 11: கடன் உத்தரவாத கழகம் · வாரிய அதிகாரப்பட்டியல் பக்கம் 4 - 13 2 இயக்குனர்கள்

வாரிய அதிகாரப்பட்டியல்

பக்கம் 11 - 13

6. பாதுகாப்பு கடமை, வணிக தீர்ப்பு மற்றும் தகவல் நம்பகத்தன்மை

i) நிறுவனத்தின் தகுந்த நோக்கத்திற்காகவும் நல்லெண்ணங்களுக்காகவும்

வாரியம் எல்லா நேரங்களிலும் தனது அதிகாரத்தை உபயோகிக்கலாம். ii) ஒவ்வொரு இயக்குனரும் தான் கொண்ட ஞானத்தின்படி தகுந்த கவனிப்பு

திறன், சாமர்த்தியம் மற்றும் உழைப்பு, பயன்படுத்தலாம். சமமான பொறுப்புகளைக் கொண்ட இயக்குனர்கள் தான் கொண்டிருக்கும் திறமைகளையும், அனுபவங்களையும் கூடுதல் ஞானத்தையும் உபயோகிக்கலாம்.

iii) வணிக தீர்ப்பை எடுக்கும் ஒவ்வொரு இயக்குனரும் மேற்படி கண்ட

நிபந்தனைகளை கொண்டிருப்பதோடு, பொதுவான சட்டத்திற்கு நிகரான

பொறுப்புகளையும் அவர் ஆற்ற வேண்டிய சூழ்நிலை கீழ்கண்வாறாகும்.

a) தகுந்த காரணத்திற்காக நல்லெண்ணத்தோடு வணிக தீர்ப்பை எடுத்தல்.

b) வணிக தீர்ப்பின் உள்ளடக்க விவகாரங்களில் எந்த ஒரு தனி ஈடுபாடும்

பொருளாசையும் கொண்டிராமல் இருத்தல்.

c) இயக்குனர்களுக்கு தெரிவிக்கப்பட்ட வணிக தீர்ப்பின் உள்ளடக்க விவகாரங்கள் சில சூழ்நிலைகளின் கீழ் ஏற்புடையதாக இருப்பதாக அவர்கள் கருதுதல்.

d) வணிக தீர்ப்பில் நிறுவனம் முழு ஈடுபாடு கொண்டிருப்பதாக

அவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பது. iv) இயக்குனர் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக தகவல்கள்,

வல்லுனர்களின் ஆலோசனை, கருத்துகள், அறிக்கைகள் போன்றவற்றை

சார்ந்திருக்கலாம். (அவை நிதியியல் அறிக்கை, மற்றும் கீழ்கண்டவற்றால் சமர்ப்பிக்கப்பட்ட நிதியியல் பதிவுகளாகவும் இருக்கலாம்)

a) சம்மந்தப்பட்ட விவகாரங்களில் நம்பிக்கை மற்றும் தகுதி பெற்றவர் என

இயக்குனரால் நம்பப்படும் நிறுவனத்தின் அதிகாரி

b) சம்மந்தப்பட்ட விவகாரங்களில் தகுந்த நிபுணத்துவமும் வல்லுனமும் கொண்டிருப்பதாக கருதி நிறுவனத்தாலும் இயக்குனராலும் தக்கவைக்கப்பட்ட ஒருவர்.

c) சம்மந்தப்பட்ட இயக்குனரின் அதிகாரத்துக்குள் இயங்கும் வேறொரு

இயக்குனர்.

d) எந்த ஒரு வாரிய கண்காணிப்பு குழுமங்கள் (சம்மந்தப்பட்ட இயக்குனர் அக்குழுவின் அதிகாரங்களில் சேவை புரியாதிருத்தல்)

v) இயக்குனர்கள் சார்ந்திருக்கும் தகவல்கள் தகுந்தவையாகவும்

நல்லெண்ணத்தோடும் இருத்தல் வேண்டும். அத்தகவல்கள் சுதந்திரமாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவும் வேண்டும். இதில் நிறுவனத்தைப் பற்றிய இயக்குனரின் ஞானம் மற்றும் நிறுவனத்தின் சிக்கலான அமைப்பு முறை

Page 12: கடன் உத்தரவாத கழகம் · வாரிய அதிகாரப்பட்டியல் பக்கம் 4 - 13 2 இயக்குனர்கள்

வாரிய அதிகாரப்பட்டியல்

பக்கம் 12 - 13

பற்றிய நிதியியல் அறிக்கை மற்றும் மற்ற நிதியியல் பதிவுகளும் அடங்கும்.

7. பொது கூட்டங்கள்

i) ஆண்டு பொது கூட்டம் ஒவ்வொரு வருடமும் நடைபெறுதல் வேண்டும்

(கடந்த பொது கூட்டத்திற்கு பிறகு பதினைந்து மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும்). பொது கூட்டம் நடைப்பெறும் இடம் வாரியத்தால் நிர்ணயிக்கப்படும்.

ii) சுய நோக்கத்திற்காகவோ அல்லது நிறுவனம் துரிதமாக கவனம் செலுத்த

வேண்டிய விவகாரங்களை பற்றி முடிவு செய்ய வேண்டி பங்குதாதர்களின் வினவலுக்காகவோ வாரியம் சிறப்பு கூட்டத்தை கூட்டலாம்.

8. ரகசிய காப்பு மற்றும் ஈடுபாட்டை வெளிபடுத்துகை

i) இயக்குனர்கள் முழு ஈடுபாட்டுடன் நிறுவன நிவாகத்தில் செயல்படுவதும்

நிறுவனதின் ரகசிய தகவல்களை காக்கும் பொறுப்பில் ஈடுபடுவதும் அவசியமாகும்.

ii) இயக்குனர் கீழ்கண்டவற்றை வாரியத்திடம் வெளிபடுத்துதல் வேண்டும்.

a) நிறுவனத்தின் விவகாரங்களில் தனிப்பட்ட அல்லது குடுப்பத்தாரின்

ஈடுபாடு.

b) எந்த ஒரு நேரடியான அல்லது மறைமுகமான ஈடுபாடாக இருந்தாலும் குழப்பங்களையும் சச்சரவுகளையும் தவிர்க்கும் நோக்கத்தில் அவை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

9. நெறிமுறைகள் மற்றும் உடன்பாடு

i) இயக்குனர்கள் நிறுவனத்தின் நிறுவன ஆளுமை விதிகளை கண்காணித்தல்

வேண்டும். (பின்நாட்களில் திருத்தப்பட்டவையும் இதில் அடங்கும்) 10. வாரிய அதிகாரப்பட்டியலின் மதிப்பாய்வு

i) வாரிய அதிகாரப்பட்டியல் 10 டிசம்பர் 2013 அன்று அங்கீகரிக்கப்பட்டு பின்

1 ஜனவரி 2014-லிருந்து நடப்புக்கு வந்தாக வேண்டும். பின்னாலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் வாரியத்தின் ஒப்புதலோடு அவை செய்யப்படலாம்.

Page 13: கடன் உத்தரவாத கழகம் · வாரிய அதிகாரப்பட்டியல் பக்கம் 4 - 13 2 இயக்குனர்கள்

வாரிய அதிகாரப்பட்டியல்

பக்கம் 13 - 13

ii) நிறுவனத்தின் தேவைகளுக்கேற்பவோ அல்லது வாரியதின் பொறுப்புகளை

பாதிக்கக்கூடிய புதிய சட்டவிதிகளினாலோ வாரிய அதிகாரப்பட்டியல் மறு ஆய்வு செய்யப்பட்டு பின்னர் புதுப்பிக்கப்படலாம்.