ஶ்ரீ தம்ரபர்ண மஹத்மியம் · page 1 of 15 ஶ்ரீ...

15
Page 1 of 15 தாம் ரபர்ணி மாஹாத்யம் - ப.ஆர்.கண் ணன் , ந ம் ப୷ஏஜ ୷ஏ୷ஏூ ୷ஜஶ ఁஜ୷ஏஏஐஃ ஜஉஏ୷இஜ ୫இஏஜூ, தாம்ரபர்ணி ஷ்கர ழா ஶஜ ୯அஜஏ୷ஜௌஜ ஏஜஜஐ ொ ோஜொஜ ୱஆஜஆஏ ோஜஜ୷ஜஜ୷இஐ௩ஜ , எஜொஜ୷இஐ௩ஜ ஐ୷௱ஜ 2018 ୫୷ஜஏஜ 12 ஆஜ 23 உ, 12 ஏஜ୷௬୷ஜஶ୷ஜ ୷ஏஜ ஏஜ ୭୷ஜழஅௌ. ୫ொ௩ஜ ୷ஜழஃஏ୷ ఁஆஜஆஃஜஜ-୷ஏஜொொ ୷ஈஜ எஜொஏ தரநநல் வே, ୫ழ௩இஜஇ ஏஜஓஜ - தரப்பைமரர் ஜஐஃஜஆஜ୷இஐஆஜ ௳ஊ ௳ஐஃஏ୷ ஜ, ୲அஜஏ୷இஜ ஜஏ୷ அஜ୷ஏஇஜஇஜஜஇஜஇ. ஶ ୷உஏஜ ௳ஜ୷ ஏஆஜ உ୷ஜஶஜ ஆஜ 12 ஏஜ୷இஜ ఁஏஜஜஐ ொஆஜ ஜ ୷ ୷ஏஆஏஶஜ. உ௳ஃஏஜ ୫இஐஜஃஜ ఁ ஏஜஜஐ ஏஏஜஃஜ ୱஜ ழஅ ஏஜொஜ உஏஆஏ୷ ୭ஜொஜ ୷இஜ ୷ஜஶ ୷ஜ இஐஉஏ୷௵ஜ , ௳ஐஉஏ୷௵ஜ ழ୷ஜ୷ஜஅஜஇஜஇ. 64 ୫ஜொஃஏஃஜ୷இஜ , 6400 ஜ ஆஏ୷ஜ ୷இஜ ୷ஏஜ ୭ஜஏஜ ఁஏஜஜஐ௳ஜ ୯ஜஉஜ , ୫இஜ௨ஆ୷இஜ , ஆோஜஜ୷ஜஜ୷இஜ , ୷୷இஐஆஜ இஐஜ ୱஜ அஜஅ உ- ௳ஜே-௳ எஜொஜ୷இஐஜ ୬ழஃஉஅஜஅஜ அஏஅஜழஜ அௌ. இந்நத ஏவதா ஸாதாரண நதயல் ல, ஸாாத் ஆதபராசக்தன் ஸ்ேறபவமயாகம் ୱஜ ௳இ୷ஜஶழஜ அௌ. ୫ௌஜஆஜஆஏஆஜ , ୱஆஜ ஆஏ ஏஜ୷௬୷ஜஶஜ ୯இஜஇ ୷ஜழஃ ஶ୷ஜ୷ஏஇஏ ୯ஜ୷இ ௳ஃஏஜ ୲ஏஇஏ୷ ୫இஐ୷ஜழஅஏஜ. ஐஜொஃ, ஜொ୷ ୷ஜஜ , ୷ஜொ, ஃஏ୷ஜ , ஏஜ ୱஆஜஆஏஉஅஜஅஜ ௳ஏ ୱஇஐஏ அஆ ୷୷இஐஜ ஆஜ ୫இஜஇஐ உஈஜஶழஅஏஜ. ௳ஃஏஜ ா୷ஜஜ ஐ௹୷ஜஶஜ , கஏஐ୷୷ஜஶஜ ୯ஜௌ, ஜ ஜ கஏஐ୷ஜ ஏஜஃஜொஆஜ ୷ஏொ ஐ௹୷௬୷ஜஶ ୯ஜௌ ୷ஜஶ୷ஜ ழ୷ஜ୷ஜஅஜஇஜஇ ஏ୷ஜழஏஶஜ ୭ஜஆஜ. ௳ஃஏஜ உஏ୷ஜழஜ ூ, रणात् दशनात् ानात् ानात् पानादुवम् कमशपवे पदनी सवशजूना मोदापिनी ஸ்மரணாத் தர்ஶநாத் த்யாநாத் ஸ்நாநாத் பாநாதத்ரேம் | கர்மச்வசதநீ ஸர்ேஜந்நாம் வமாதாநீ || "ఁஏஜஜஐ ொஜ ஜ , ஐஜ , ஃஏஜ , ஜ ஏஜ , ஏஜ ୬ழஃஉ, ୱஆஜஆஏ ஜௌ୷ஜ୷௬୷ஜஶ, ୱஆஜஆஏ ୷ஜ௳ஜ அஜ௩ஜ ୫௯ஜௌ, ஐஜஃஏ୷ ஏஎஜஃ ୷ஏ୷ஜ୷உஆஜஆௌ." மலயபர்ேதம்

Upload: others

Post on 07-Nov-2020

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • Page 1 of 15

    ஶ்ரீ தாம்ரபரண்ி மாஹாத்மியம் - பி.ஆர.்கண்ணன், நவி மும்பப

    காஞ்சி காமககாடி பீடம் ஜகத்குரு ஶ்ரீசங்கராசாரிய ஸ்வாமிகள்

    அருளாணைப்படி, ஶ்ரீ தாம்ரபரண்ி புஷ்கர விழா மிகுந்த உற்சாகத்துடன்

    தாம்ரபரை்ி நதி தீரத்தின் எல்லா தீரத்்தகட்டங்களிலும், கேத்திரங்களிலும்

    நிகழும் 2018 அக்கடாபர ்12 முதல் 23 வணர, 12 நாட்களுக்குக் ககாை்டாடப்பட

    இருக்கிறது. அதிலும் முக்கியமாக ஶ்ரீகநல்ணலயப்பர-்காந்திமதி புகழ்

    கேத்திரமான திருநநல்வேலி, அதனருகிலுள்ள ஶ்ரீ புடாரஜ்ுனம் -

    திருப்புபைமருதூர் புை்ைியஸ்தலங்களில் விகேஷ விமரிணசயாக நடத்த,

    ஏற்பாடுகள் மும்முரமாக கமற்ககாள்ளப்படட்ுள்ளன. குரு பகவான் விருசச்ிக

    ராசியில் பிரகவசிக்கும் முதல் 12 நாடக்ள் ஶ்ரீதாம்ரபரை்ி நதியில் புஷ்கர

    காலமாகும்.

    ஶ்ரீகவதவியாஸர ் அருளிசக்சய்த ஶ்ரீ தாம்ரபரை்ி மாஹாத்மியம் என்கிற

    புராைத்தின் வாயிலாக இந்நதியின் கபருணமகள் நமக்கு மிகத்

    கதளிவாகவும், விரிவாகவும் கிணடக்கப்கபற்றுள்ளன. 64 அத்தியாயங்கள், 6400

    ஸ்கலாகங்கள் ககாை்ட இப்புராைம் ஶ்ரீதாம்ரபரை்ிகதவியின் உத்பவம், பல

    அருள்லீணலகள், பலதீரத்்தகட்டங்கள், கணரகளில் மிளிரும் எை்ைற்ற சிவ-

    விஷ்ணு-கதவி கேத்திரங்களின் மஹிணம ஆகியவற்ணறப்

    பணறசாற்றுகின்றது. இந்நதி ஏவதா ஸாதாரண நதியல்ல, ஸாக்ஷாத்

    ஆதிபராசக்தியின் ஸ்ேரூபவமயாகும் என்பணத விளக்குகின்றது.

    அதுமடட்ுமல்லாமல், எல்லா புராைங்களுக்கும் உள்ள முக்கிய

    குறிக்ககாளான தரம் உபகதசங்கணள வியாஸர ் ஏராளமாக

    அருளியிருக்கிறார.் நித்திய, ணநமித்திக கரம்ம், பக்தி, கயாகம், ஞானம்

    எல்லாவற்ணறயும் விகசஷமான எளிதான முணறயிகல கணதகளின் மூலம்

    அள்ளி வழங்குகிறார.் வியாஸர ் சுகப்பிரம்ம மஹரிஷிக்கும்,

    ஸூதகபௌராைிகருக்கும் உபகதசித்து, பின்னர ் ஸூதகபௌராைிகர ்

    ணநமிசாரை்யத்தில் கசௌனகாதி மஹரிஷிகளுக்கு உபகதசித்து நமக்குக்

    கிணடக்கப்கபற்றுள்ள கபாக்கிஷமாகும் இந்நூல். வியாஸர ்வாக்கின்படி,

    स्मरणात् दर्शनात् ध्यानात् स्नानात् पानादपप धु्रवम् । कमशपवचे्छपदनी सवशजनू्तनाां मोक्षदापिनी ॥ ஸ்மரணாத் தரஶ்நாத் த்யாநாத் ஸ்நாநாத் பாநாதபி த்ருேம் | கர்மவிசவ்சதிநீ ஸரே்ஜந்தூநாம் வமாக்ஷதாயிநீ || "ஶ்ரீதாம்ரபரை்ி நதியின் ஸ்மரணை, தரிசனம், தியானம், ஸ்னானம், பானம்

    ஆகியணவ, எல்லா ஜந்துக்களுக்குகம, எல்லா கரம்விணனயிணனயும் முற்றிலும்

    அழிதத்ு, நிசச்யமாக கமாேத்ணதகய ககாடுக்கவல்லது."

    மலயபரே்தம்

  • Page 2 of 15

    ஶ்ரீ தாம்ரபரை்ி நதி, காகவரிணயப்கபாலகவ, அகஸ்திய மாமுனிவரால் கதன்

    பாரத கதசத்துக்குக் ககாை்டுவந்து அருளப்பட்டதாகும். ஹிமவானின்

    தணலநகரமான ஓஷதிப்பிரஸ்தம் என்கிற பட்டிைத்தில் நணடகபற்ற சிே-

    பாரே்தி விோகத்திலிருந்து நம் கணத கதாடங்குகின்றது. ஸாோத்

    ஆதிபராசக்தியானவள் ஒரு மாணலணயப் பாரவ்தி கதவிக்கு விவாக கட்டத்தில்

    ககாடுக்க, அணதப் பாரவ்தி சிவனின் கழுத்தில் அைிவிக்க, சிவன்

    அணதக்கழற்றி, அகஸ்தியமாமுனிேரிடம் தரகவ, அத்தருைத்தில்

    அம்மாணலயானது ஒரு ஒப்புயரவ்ற்ற சுந்தரி கன்னிணகயாக,

    ஸரவ்ாபரைபூஷிணதயாக மாறினாள். கதவரக்ள் மிக்க குதூகலதத்ுடன்

    அக்கன்னிணகக்குப் பரிசுகள் வழங்கினர.் எல்லாகதவரக்ளின் கதஜஸ்

    அக்கன்னிணகயிடம் புகுந்தது. அகஸ்தியபத்தினி கலாபாமுத்திணர ’निन िं लबै्ध्वव

    नि धिः’ - தரித்திரன் கபாக்கிஷம் அணடந்ததுகபால் சந்கதாஷித்தாள்.

    கன்னிணகயின் கபாலிணவக்கை்ட கதவரக்ள், தாம்ரபரை்ி (தாமிரம்கபால்

    பிரகாசிப்பவள்), தாம்ரா, மைிகரப்்பா (மைிகணளத் கதாற்றுவிப்பவள்), பரா

    (எல்லாவற்ணறயும் மிஞ்சியவள்) என்கறல்லாம் அன்புடன் அவணள

    அணழத்தனர.் விவாகத்தின்கபாது, வடதிணசயில் எல்லா கதவரக்ளும்,

    உயிரினங்களும் கூடகவ, பூமியின் வடபாகம் தாழ்ந்து, கதன்பாகம் உயரந்்து,

    பூமிக்கக ஆபத்து ஏற்படும் நிணல உருவாககவ, சிவன் அகஸ்தியணர தன்

    பத்தினி கலாபாமுத்திணர, தாம்ரபரை்ியாகிற கன்னிணக இவரக்ளுடன்

    கதன்திணச கசல்லுமாறு ஆக்ஞாபித்தார.் அகஸ்தியருக்கு கல்யாைககால

    தரிசனம் அங்கககய கிணடக்குமாறு அருளினார.்

    அகஸ்தியர ்ககதாரம், காசி, காஞ்சி, சிதம்பரம் உட்பட பல திவ்விய கேத்திர

    தரிசனம் கசய்துககாை்டு, இயற்ணகயழகு பூத்துக்குலுங்கும்

    மலயபரவ்தத்திணன அணடந்தார.் அகத சமயம், தும்புரு, பரே்தர் இருவரும்

    அங்கு வந்து, சிவகபருமானின் ஆக்ணஞணயக் கூறினர.் அதாவது,

    மலயபரே்தீஸ்ேரர், தன் பூரவ் தபஸ் பலனாக, தாம்ரபரை்ிணயப்

    கபை்ைாகப் கபற்றுள்ளார;் எல்கலாருக்கும் அனுக்கிரகிக்கும் புை்ைிய

    நதியாக அவள் மாறுவாள் என்பகத. அப்கபாகத, சிவலிங்கத்திலிருந்து

    கவளிவந்து காட்சியளித்த ஶ்ரீபரகமஸ்வரன், அகஸ்தியணரயும்,

    மலயராஜணனயும் அனுக்கிரகித்து, அகஸ்தியரிடம் கமகல

    கசய்யகவை்டியவற்ணறக் கூறியருளினார.் அந்த பிராந்தியம் ’கதவதத்தம்’

    என்கிற புகழ் உணடயது என்றார.்

    அவ்வாகற, அகஸ்திய பகவான், கலாபாமுத்திணர, தாம்ரபரை்ி, மலயராஜன்,

    தும்புரு, பரவ்தர ் ஆகிகயாருடன் கிளம்பி, திரிகூைமபல வந்துகசரந்்தார.்

    முதலில் சித்திரசபபயில் நடனமாடும் நைராஜபரத ் தரிசித்து, பின்னர ்

    திரிகூவைஸ்ேரர ் ஆலயம் கசன்றார.் தன்ணன அனுமதிக்காத

    ணவஷ்ைவரக்ளின் கரவ்த்ணத அடக்க, ணவஷ்ைவ கவடம் பூை்டு, உள்கள

    கசன்று, மூரத்்திணய அமுக்கி சிவலிங்கமாக மாற்றினார.் ணவஷ்ைவரக்ளுடன்

    ஏற்பட்ட தத்துவ விவாதத்தில், ஆதிபராசக்திகய வந்து, நீதிபதியாக இருந்து,

    அகஸ்தியர ்கவற்றிகபற்றார.் திரிகூடமணலயில்தான், ஆதிபராசக்தி, பிரளயம்

  • Page 3 of 15

    முடிந்து, ஸ்ருஷ்டி கதாடங்குணகயில், சத்துவ, ரகஜா, தகமா குைங்கள்

    ககாை்ட மாணயயின்மூலம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய திரிகதவரக்ணளத்

    கதாற்றுவிதத்ு, வாஸம் கசய்கிறாள், சம்பகவதவி என்னும் துரக்்ணகயாக. இந்த

    கதவிதான் முன்னர ் விக்ரகத்திலிருந்து கவளிவந்து, உதும்பரன் என்கிற

    அசுரணன (நிசும்பனின் மாமணன)யும், அவன் கசணனணயயும் அழித்தாள். சில

    அசுரரக்ள் பூதகைங்களாயினர.் கதவி அத்தருைத்தில் கசான்னது:

    यथा यथा नि र्धस्य ग्लानिर्धवनि रू्िले । िथा िथािुरूपेण िाशनयष्यानर् नवप्लवर्् ॥ யதா யதா ஹி தரம்ஸ்ய க்லாநிரப்வதி பூதகல | ததா ததாநுரூகபை நாேயிஷ்யாமி விப்லவம் || "பூமியில் எவ்வாறு தரம்சச்ிணதவு ஏற்படுகிறகதா, அவ்வாறு ஸஜ்ஜனங்களுக்கு

    அனுகூலமாக நான் துன்பத்ணத அழிக்கிகறன்" என்று. ஒவ்கவாரு யுகத்திலும்

    தன் மூரத்்தியில் ணசதன்யத்ணத அளிக்கிறாள் கதவி.

    அகஸ்தியர ்மறுநாள் தாம்ரபரை்ிணய எழுப்பும் ஸுப்ரபாதம் மிக அழகானது.

    नशवर्क्तिर्ाये पुणे्य नवषु्णर्क्तिप्रवानििी । ब्रह्मशक्तिरसानस त्वरु्निष्ठारृ्िवानििी ॥

    अन्नदा वसुदा रू्रर पुण्यदा र्ज्जिािं िृणार्् । त्वरे्व परर्ा शक्ति: प्रसीद र्लयात्मजे ॥

    ேிவபக்திமாகய புை்கய விஷ்ணுபக்திப்ரவாஹிநீ | ப்ரஹ்மேக்திரஸாஸி

    த்வமுத்திஷ்டாம்ருதவாஹிநீ ||

    அந்நதா வஸுதா பூரி புை்யதா மஜ்ஜதாம் ந்ருைாம் | த்வகமவ பரமா ேக்தி:

    ப்ரஸீத மலயாத்மகஜ ||

    "அம்ருதம் கபருகும் புை்ைியஸ்வரூபிைிகய, நீ சிவபக்தியினில் உை்டாகி, விஷ்ணுபக்திகய பிரவாகமாக, பிரம்மாவின் சக்திகய ரஸமாக உள்ளாய்;

    எழுந்திரம்மா. ஸ்னானம் கசய்பவரக்ளுக்கு அன்னம், கசல்வம், புை்ைியம்

    இவற்ணற வழங்கும் நீ பரம ஆதிசக்திகய ஆவாய். மலயராஜன் மககள,

    அனுக்கிரகிப்பாய்" என்று. தாம்ரபரை்ி கன்னிணக எழுந்து வருணகயில், அவள்

    கால் சலங்ணக ரத்தினங்கள் சிதறி, ஒரு ரத்தினத்தில் கதவியின் பிரதிபிம்பம்

    நதியாகுமாறு கதவி பைிக்க, ரதத்ினத்தின் பல வரை்ங்கள் ககாை்ட

    சித்திரா நதி, சித்திரா கபௌரை்மியன்று உற்பத்தியாயிற்று. பின்னர ்

    தாம்ரபரை்ி நதியுடன் கசருவது சித்திரா நதி. அங்கிருந்து எல்கலாரும்

    கிளம்பிச ்கசல்லும்கபாது, தாம்ரபரை்ி கதவி பல லீணலகணள நிகழ்த்தினாள்.

    பலருக்கு சாபவிகமாசனம், விகசஷ அனுக்கிரகம் வழங்கினாள்.

    அத்ரி, ஹயக்கிரேீர்

    கபாகும் வழியில் சிவணசலம் என்கிற இடத்தில் அத்ரி மஹரிஷி தரிசித்து,

    கதவிணய ஸ்கதாத்திரம் கசய்தார.் இந்த இடத்தில்தான் மலயராஜன் பூரவ்த்தில்

    கடுந்தபஸ் கசய்து சிவதரிசனம் கபற்றிருந்தார.் அத்ரி மஹரிஷி கசான்னது:

    यदमु्बपाििो र्र्त्ाध: निरिं जीवन्त्यरोनिण: । यिीथाधपु्लिदेिस्य र्ोक्षलक्ष्मी करक्तथथिा ॥ யதம்புபாநகதா மரத்்யா: சிரம் ஜீவந்த்யகராகிை: | யத்தீரத்்தாப்லுதகதஹஸ்ய கமாேலே்மீ கரஸ்திதா || "உன் தீரத்்தத்திணன பானம் கசய்த மனிதர ் ஸரவ்கராகங்களிலிருந்தும்

    விடுபடுவர.் ஸ்னானம் கசய்தாகலா, கமாேலே்மி ணகயில் உணறவாள்"

  • Page 4 of 15

    என்று. நீகய கங்ணக, யமுணன, ஸரஸ்வதி என்றார.் கதவியானவள்

    மஹரிஷிக்கு அனுக்கிரகிதத்ு, கைனா (घटना) நதிணய தன் ஸங்கல்பத்தினால்

    பிரவஹிக்குமாறு அருளினாள். இப்கபயரினாகலகய இந்நதி घटयनि - எல்லா

    வாஞ்ணசகணளயும் கசயல்படுத்துபவள் என்பது கபாருள். சிவணசலவதி,

    தாம்ரானுஜா என்கிற கபயரக்ளும் இந்நதிக்கு உை்டு. பின்னர ்

    தாம்ரபரை்ியுடன் கலக்கும் நதி.

    அடுதத்ு எல்கலாரும் ஹயக்ரேீர் ரிஷியாக வாசம் கசய்யும் குணகக்குச ்

    கசன்றனர.் பரமசந்கதாஷத்ணத அணடந்த அவர ் தாம்ரபரை்ி கதவிணய

    கவகுவாக ஸ்கதாத்திரம் கசய்தார.்

    अस्याः प्रनिनष्ठिो रू्ननध शिंकरो लोक शिंकरः । हृदये विधिे ब्रह्मा ललाटे िरुडध्वजः ॥

    एिार्ानिर्त् िीथाधनि लर्ने्त िीथधिािं पुि: ॥ सवे देवाश्च र्न्त्राश्च िायत्र्या साकर्त्र नि । अिया ायधिे लोकिं पाल्यिे पापिह्वराि् || அஸ்யாஃ ப்ரதிஷ்டிகதா மூரத்்நி ேம்ககரா கலாக ேம்கரஃ | ஹ்ருதகய வரத்கத

    ப்ரஹ்மா லலாகட கருடத்வஜஃ ||

    ஏநாமாே்ரித்ய தீரத்்தாநி லபந்கத தீரத்்ததாம் புந: || ஸரக்வ கதவாே்ச மந்த்ராே்ச காயத்ரய்ா ஸாகமத்ர ஹி | அநயா தாரய்கத கலாகம் பால்யகத பாபகஹ்வராத் || "இத்கதவியின் சிரஸில் உலகிற்ககல்லாம் மங்களங்கணள வழங்கும் ஸாோத்

    பரகமஸ்வரன் வீற்றிருக்கிறார.் ஹ்ருதயத்தில் பிரம்மாவும், கநற்றியில்

    விஷ்ணுவும் உல்ளனர.் இத்கதவியிணன அை்டி எல்லா தீரத்்தங்களும்

    புை்ைியதீரத்்தத்தன்ணமணய மறுபடியும் அணடகின்றனர.் இவளிடம் எல்லா

    கதவரக்ளும், காயத்திரி உள்பட எல்லா மந்திரங்களும் உணறகின்றனர.்

    இத்கதவியினால் உலகம் தாங்கப்படுகிறது; பாபங்களிலிருந்து

    காக்கப்படுகிறது" என்று. ஹயக்ரீவரும் அகஸ்தியர ் ககாஷ்டியுடன்

    கசரந்்துககாை்டு கமகல கசன்றார.்

    ஶ்ரீபுரம்

    விஸ்வகரம்ா (கதவத்தசச்ன்) இப்கபாது வந்து, சிவ ஆக்ணஞப்படி,

    அகஸ்தியருக்காக மலய மணலயின் நான்கு மிக உயரந்்த மணலசச்ிகரங்களின்

    நடுவில் ’குப்திசர்ுங்கி’ என்ற இடதத்ில் ஒரு விகசஷ ஆஸ்ரமம் நிரம்ாைம்

    கசய்தார.் சிவகபருமானாகலகய ’பிரைவாலயம்’ என்று பிரசம்ணஸ

    கசய்யப்பட்ட ஸ்தலம் இது. எல்கலாரும் அருகிலுள்ள ஶ்ரீபுரம் (தற்வபாபதய

    ஆழ்ோர் திருநகரி) கசன்றனர.் கபிலரும், நாரதரும் வந்துகசரந்்தனர.்

    ஶ்ரீபுரத்தில் ஸாோத் ஆதிபராசக்தி - ராஜராகஜஸ்வரி, பிரம்மா, விஷ்ணு,

    ருத்ரன், ஈசானன் ஆகிகயார ் நான்கு கால்களாக விளங்கும் கட்டிலில்,

    ஸதாசிவனாகிய படுக்ணகயில், ஸதாசிவன் மடியினில் ககாலு

    வீற்றிருக்கிறாள். இஷா (இசச்ாசக்தி), ஊரஜ்ா (கிரியாசக்தி) தடாகங்கணளத்

    தரிசித்து, உதத்ர, தக்ஷிை, பூரவ், பசச்ிம ஆம்னாய (ஆம்னாயம் கவதத்ணதக்

    குறிக்கும்) தடாகங்களில் அகஸ்தியாதியர ் ஸ்னானம் கசய்தனர.்

    தங்கமயமான வ்ருேங்கள், மைிமயமான படிக்கடட்ுகள், வை்டுகளின்

  • Page 5 of 15

    ரீங்காரம், பக்ஷிகளின் அரவம், எங்கும் கை்ககாள்ளாக் காட்சி. அம்பாளின்

    பவனத்தில் உள்கள கசன்று தரிசிதத்ு, ஸ்கதாத்திரம் கசய்தனர.்

    यि: प्रवृनिजधििािं यत्सानक्षते्व नवविधिे । येि नवश्वनर्दिं व्याप्तिं यि् प्राप्य निविधिे ॥

    र्िो वि: िथा बुक्ति: नवषया ि सृ्पशक्तन्त यि् । िि् ब्रह्म परर्िं िेज: परर्ािन्दनिर्धरर्् ॥

    யத: ப்ரவ்ருத்திர ் ஜகதாம் யத்ஸாக்ஷித்கவ விவரத்கத | கயந விே்வமிதம்

    வ்யாப்தம் யத் ப்ராப்ய நிவரத்கத ||

    மகநா வச: ததா புத்தி: விஷயா ந ஸ்ப்ருேந்தி யத் | தத் ப்ரஹ்ம பரமம் கதஜ:

    பரமானந்தநிரப்ரம் ||

    "கதவியிடமிருந்து ஜகத் உன்டாகின்றது; கதவியின் ஸாந்நித்தியத்தில்

    நிணலகபறுகிறது; கதவியினால் பிரம்மாை்டம் முழுதும்

    வ்யாபிக்கப்படட்ுள்ளது. கதவிணய அணடந்து ஜகத் மணறகிறது. கதவிணய

    மனம், வாக்கு, புத்தி, விஷயங்கள் கதாடுவதில்ணல. அந்த கதவிகய பரப்

    பிரம்மம்; பரமமான ஒளி; பரமானந்தத்தின் நிணலகளன்" என்று.

    தாம்ரபரை்ி கதவிக்கு பல புை்ைிய நதிகளின் நீரினால் ஆதிபராசக்திகய

    அபிகஷகம் கசய்தாள். சிவகபருமான், பாரவ்தி, விஷ்ணு, பிரம்மா, கதவரக்ள்

    எல்கலாரும் அபிகஷகம் கசய்யும் பாக்கியம் கபற்றனர.் ஸமுத்திரராஜனும்

    வந்திருந்தார.் அவருடன் தாம்ரபரை்ி கதவிக்கு ககாலாகலமாக விவாகம்

    கசய்வித்தாள் பராசக்தி. இதுதான் தாம்ரபரை்ி நதிரூபம் எடுக்கும் தருைம்.

    பேசாக நபௌரண்மி, விசாக நக்ஷத்திர நன்னாளில் தாம்ரபரண்ி வதவி,

    நதிரூபநமடுத்து எல்வலார் ஆசியுைனும், வபரிபறசச்லுைன் கிளம்பினாள்.

    கூடகவ, அகஸ்தியாதியர ்ஒரு திவ்விய விமானத்தில் நதியின் கபாக்கிகலகய

    புறப்பட்டனர.் பகீரதன் ரதத்திற்குப்பின்னால், கங்ணக எவ்வாறு கசன்றாகளா,

    அவ்வாகற தாம்ரபரை்ியும் அகஸ்தியர ்விமானத்ணதத் கதாடரந்்து கசன்றாள்.

    தாம்ரபரை்ியின் விணரந்த, மந்தமான, பலவித கபாக்ணக கவியாகிய வ்யாஸர ்

    மிக அழகாக வரை்ிக்கிறார.் நதியானது சில இடங்களில் யாணன கபாலவும்,

    கவறு இடங்களில் பாம்பு கபாலவும், கமகம் கபாலவும், விமானம் கபாலவும்

    கதாற்றமளிப்பதாகச ் கசால்கிறார.் வியாஸ பகவான் பல நதிதீர தீரத்்த

    கட்டங்கள், கதவி-சிவ-விஷ்ணுகேத்திரங்கள் ஆகியவற்ணற பல லீணலகள்,

    அனுக்கிரகங்கள், சாபவிகமாசனங்கள் இணவகளுடன் கவகுவிஸ்தாரமாக

    வரை்ிக்கிறார.் கதவரக்ள், மனிதரக்ள், விலங்குகள், எல்கலாரும் கபரும்பயன்

    அணடவணத பல ஸ்வாரஸ்யமான கணதகளின் மூலம் எடுத்துக் காடட்ுகிறார.்

    வியாஸர ்கசால்வது:

    ब्रह्माण्डोदरसिंथथानि िीथाधनि नवनव ान्यनप । िाम्रािीथधत्रयैकस्य कलािं िािधक्तन्त षोडशीर्् ॥

    र्धद्रवा र्िविी िाम्रा र्लयिक्तन्दिी । परापरारृ्िस्यन्दा िेनजष्ठा कर्धिानशिी ॥

    रु्क्तिरु्द्रा रुद्रकला कनलकल्मषिानशिी । िारायणी ब्रह्मिादा र्ालेयी र्ङ्गलालया ॥

    र्रुद्वर्त्म्बरविी र्नणर्ािा र्िोदया । िापघ्नी निष्कलािन्दा त्रयी नत्रपथिाक्तत्मका ॥

    ििुनविंशनि िार्ानि पुण्याने्यिानि रू्पिे । ये पठक्तन्त जिा र्क्त्या िेषािं रु्क्ति: करे क्तथथिा ॥

    ப்ரஹ்மாை்கடாதரஸம்ஸ்தாநி தீரத்்தாநி விவிதாந்யபி |

    தாம்ராதீரத்்தத்ரணயகஸ்ய கலாம் நாரஹ்ந்தி கஷாடேீம் ||

  • Page 6 of 15

    தரம்த்ரவா பகவதீ தாம்ரா மலயநந்திநீ | பராபராம்ருதஸ்யந்தா கதஜிஷ்டா

    கரம்நாேிநீ ||

    முக்திமுத்ரா ருத்ரகலா கலிகல்மஷநாேிநீ | நாராயைீ ப்ரஹ்மநாதா மாகலயீ

    மங்கலாலயா ||

    மருத்வத்யம்பரவதீ மைிமாதா மகஹாதயா | தாபக்நீ நிஷ்கலாநந்தா த்ரயீ

    த்ரிபதகாதம்ிகா ||

    சதுரவ்ிம்ேதி நாமாநி புை்யாந்கயதாநி பூபகத | கய படந்தி ஜநா பக்த்யா

    கதஷாம் முக்தி: ககர ஸ்திதா ||

    "பிரம்மாை்டத்தில் இருக்கும் பல புன்ைிய தீரத்்தங்களும் தாம்ரபரை்ியின்

    மூன்றில் ஒன்ணற எடுத்து, பின் அதன் பதினாறில் ஒரு பாகத்திற்குக்கூட

    ஈடாகாது. பின்வரும் 24 புை்ைிய நாமங்கணளப் பக்தியுடன் படிப்பவருக்கு

    கமாேம் ணகத்தலத்திலுள்ளது.

    தரம்த்ரவா, பகவதி, தாம்ரா, மலயநந்தினி, பராபரா, அம்ருதஸ்யந்தா,

    கதஜிஷ்டா, கரம்நாசினி, முக்திமுத்ரா, ருத்ரகலா, கலிகல்மஷநாசினி,

    நாராயைி, பிரம்மநாதா, மாகலயி, மங்களாலயா, மருத்வதி, அம்பரவதி,

    மைிமாதா, மககாதயா, தாபக்னீ, நிஷ்கலா, நந்தா, த்ரயீ, த்ரிபதகாத்மிகா"

    என்று.

    சிேவக்ஷத்திரங்கள்

    தாம்ரபரை்ி நதி தீரத்தில் அணமந்துள்ள பல சிவ கேத்ரங்களுள்

    ஸ்கரஷ்டமானது திருநநல்வேலி. இதணன பிரம்மே்ருத்தபுரி என்று புராைம்

    வரை்ிக்கிறது. கவணுவனத்திலுள்ள இந்த ஸ்தலத்ணத ’பரானுபூதி’ என்று

    கதவரக்கள ககாை்டாடுகிறாரக்ள். ஸாோத் ஶ்ரீகதவிகய ஒரு பக்ணதக்கு

    கம்பா நதி சூழ்ந்த காஞ்சிபுரத்ணத இங்கு காட்டியதால், இதணன ’தக்ஷிண

    காஞ்சி’ என்றும் கசால்வர.்

    अतै्रव दशधयार्ास काञ्ी िं कम्पापररषृ्किार्् । अि एव पुरीरे्िािं कानञ्र्ाहुनिध दनक्षणार्् ॥

    அத்ணரவ தரே்யாமாஸ காஞ்சீம் கம்பாபரிஷ்க்ருதாம் | அத ஏவ புரீகமநாம்

    காஞ்சிமாஹுரஹ்ி தக்ஷிைாம் ||

    பரகமஸ்வரன், பாை்டிய ராஜாவாக, சுந்தர பாை்டியன் என்கிற கபயரில்

    மதுணரயில் ஆட்சி கசய்தகபாது, இந்த ஸ்தலத்திற்கு வந்து மகாதானங்கள்

    கசய்த கபருணம இதற்கு உை்டு. அம்பாள் 32 தரம்ங்கள் கசய்த இடம். சிவன்

    கநற்கதிரக்ணளக்காக்கத் தாகன கவலியாக இருந்ததால் இது ’திருகநல்கவலி’

    ஆயிற்று. சிவன் அதனால் ’शानलशङ्करः’ என்றும், இந்நகரம் ’शानलवानटपुरी’ என்றும்

    கபயர ் கபற்றன. ஶ்ரீநடராஜர ் ஐந்து சணபகளில் ஒன்றான ’தாம்ர சணப’யில்

    நடனமாடும் ஸ்தலம். சிவகன கசால்கிறார:்

    एिि् नि परर्र्् के्षत्रिं र्ार्किं ब्रह्मसिंज्ञकर्् ॥ दशधिाि् एव जनू्तिािं र्ोिर्ोकै्षकसा िर्् ।

    नक्षप्तपुष्पविीिीथिं स्वणधपुष्कररणीपय: । ज्योनिनलधङ्गािधििं िैव र्दू्रपस्य ि दशधिर्् ॥

    काक्तन्तर्र्त्ा: पदद्वन्द्दे्व िर्स्या पुरुषोिरे् । एिानि रु्क्तिलोकस्य साक्षाि् सोपाि पिनि: ॥

    ஏதத் ஹி பரமம் கேத்ரம் மாமகம் ப்ரஹ்மஸம்ஜ்ஞகம் || தரே்நாத் ஏவ

    ஜந்தூநாம் கபாககமாணேகஸாதநம் |

  • Page 7 of 15

    க்ஷிப்தபுஷ்பவதீதீரத்்தம் ஸ்வரை்புஷ்கரிைீபய: | ஜ்கயாதிரல்ிங்காரச்நம்

    ணசவ மத்ரூபஸ்ய ச தரே்நம் ||

    காந்திமத்யா: பதத்வந்த்கவ நமஸ்யா புருகஷாத்தகம | ஏதாநி முக்திகலாகஸ்ய

    ஸாோத் கஸாபாந பத்ததி: ||

    "இந்த என்னுணடய பிரம்மம் என்பதான பரம கேத்ரம்,

    தரிசனமாத்திரத்திகலகய ஸரவ் உயிரினங்களுக்கும் கபாகம், கமாேம்

    இரை்ணடயும் தரக்கூடிய ஒகர ஸாதனம். க்ஷிப்தபுஷ்பேதி (தற்வபாது

    சிந்துபூந்துபற), ஸ்ேரண்புஷ்கரிணீ (நபாற்றாமபர) தீரத்்தங்களில்

    தாம்ரபரண்ியில் ஸ்னானமும், பானமும், ஜ்வயாதிரல்ிங்கத்தில்

    (நநல்பலயப்பர)் என் ரூப தரிசனம், பூபஜயும் நசய்து, விஷ்ணு

    உபாஸிக்கும் காந்திமதியின் பாதமிரண்பையும் ேணங்கினால், இபேவய

    முக்தி உலகிற்கு வநரான படிக்கைட்ுகளாகும்" என்று.

    அகஸ்தியாதியர ் இந்கு ஸ்னானம், பூணஜ கசய்து, பின்னர ் சிவாக்ணஞப்படி,

    பக்கத்திலுள்ள ககௌை்டீரவனத்தில் புைாரஜ்ுன வக்ஷத்ரத்திபன அணடந்து

    (தற்வபாது திருப்புபைமருதூர)் மருதமரப் கபாந்தில் அத்புதமான சிவலிங்க

    தரிசனம் கசய்தனர.் வடக்கக ஶ்ரீணசலத்தில், மல்லிகாரஜ்ுனராகவும்,

    இணடயில் தஞ்சாவூர ்ஜில்லாவில் திருவிணடமருதூரில் (மத்தியாரஜ்ுனதத்ில்)

    மஹாலிங்ககஸ்வரராகவும் காட்சியளிக்கும் ஶ்ரீபரகமஸ்வரன், இங்கு கதற்கக,

    புடாரஜ்ுனராக தரச்னம் தருகிறார.் ககாமதி அம்மனுடன் சிவன் பிரகாசிக்கும்

    இந்த ஸ்தலத்தில் பல தீரத்்தங்கள் தாம்ரபரை்ி நதியில் அணமந்துள்ளன.

    சிவனாகலகய காசிக்கு சமமான கேத்ரம் என்று புகழப்பட்ட ஸ்தலம் இது.

    திருகநல்கவலியிலும், இங்கும் தாம்ரபரை்ி நதி உத்தர வாஹினியாக (வடக்கு

    கநாக்கி) பிரவஹிக்கிறாள். முன்னர ் கதகவந்திரன், த்வஷ்டா ப்ரஜாபதியின்

    புத்திரன், கதவபுகராஹிதரான விஸ்வரூபணர வதம் கசய்து அணடந்த

    பிரம்மஹத்தி கதாஷத்திணன இந்கு வந்து சிவணன உபாஸித்து,

    ககௌதமதீரத்த்த்தில் ஸ்னானம் கசய்து நிவரத்்தி கசய்துககாை்டார.்

    அகஸ்தியருக்கு இப்கபாது லிங்கத்திலிருந்து சிவன் கவளிவந்து

    அரத்்தநாரீஸ்வரராக தரிசனம் தந்து அனுக்ரகித்தார.்

    அகஸ்தியர ் குப்திசிருங்கி ஆஸ்ரமத்தில் கசன்று வசிக்ணகயில், பக்கதத்ில்

    மூரத்்தீகரித்து இருந்த தாம்ரபரை்ி கதவியின் முகத்தில் ஒரு சமயம் கரும்

    புள்ளிகள் காணலயில் கதான்றுவதும், மாணலயில் மணறவதுமாக இருந்தது

    கை்டு அவள் மிகவும் வருந்தகவ, அகஸ்திய பகவான் கசான்னார:்

    பஞ்சமாபாதகங்கள் கசய்கதார ்உன் தீரத்்தத்தில் ஸ்னானம் கசய்வதால் இது

    ஏற்படட்ுள்ளது. பக்கத்திலுள்ள இந்த்ரகிலம் என்கிற சிவகேத்ரத்தில் சிவ-

    பாரவ்திணய உபாஸிக்கும் முணறணயக் கூறியருளினார ் முனிவர.் மாரக்ழி

    மாதத்தில் விரதமிருந்து, தான் உபகதசித்த விதானப்படி நதி ஸ்னானம் கசய்து,

    சிவ-பாரவ்தி உபாஸணன கசய்து, ஹவிஸ் மாத்திரம் ஆகாரமாகக் ககாை்டு,

    கபிலா பசு தானம் கசய்து, விரதத்ணதப் பூரத்்தி கசய்யுமாறு பைித்தார.் ஐந்து

    நாள் பூணஜயானவுடகனகய, சிவன் கதான்றி எப்கபாதுகம பாபங்கள்

    ஒட்டாதவாறு அனுக்கிரகித்தார.் இந்த ஸ்தலம் ’பாபவிநாசம்’ என்கிற

  • Page 8 of 15

    அழகான கபயணரப் கபற்றது. (நே பகலாஸம் என்று புகழ்கபற்ற ஒன்பது

    சிவஸ்தலங்களுள் இது ஒன்று.) இந்திரகிலம் என்ற கபயர ் ஏற்ககனகவ வந்த

    விவரம்: கதகவந்திரன், வ்ருத்ராஸுரணன வதம் கசய்ய எை்ைி, விஷ்ணுவின்

    ஆக்ணஞயால், ததீசி என்கிற மஹரிஷிணய அணுகி, அவருணடய

    முதுககலும்பிணனப் கபற்று, விஸ்வகரம்ா மூலமாக வஜ்ராயுதத்திணனச ்

    கசய்து முடித்தார.் விஸ்வகரம்ா அந்த வஜ்ராயுதத்ணத பூமியில் ணவக்க, பூமி

    அதன் பாரம் தாங்கமுடியாமல், கவகுவாக நடுங்ககவ, விஷ்ணுவும், இந்திரனும்

    16 மாமணலகளில், ததீசி மஹரிஷியின் மற்ற எலும்புகணளக்ககாை்கட,

    ஆைிகணள அணறந்து பூமிணய நிணலப்படுத்தினார.் அந்த 16 மணலகளில்

    ஒன்று மலயபரவ்தம். மற்றணவ கமரு, ஹிமாலயம், விந்தியம், மந்தரம்,

    மகஹந்திரம் முதலியன. இந்த 16 இடங்களுகம கபரிய புை்ைிய

    கேத்திரங்களாகும். இணவ இந்திரகிலம் (இந்திரன் அடித்த ஆைி) என்று

    கபயர ் கபற்றன. வஜ்ராயுதத்திற்கு மிகுந்த சக்திணய வ்ருத்திரவதத்தின்

    கபாருடட்ு பகவான் அருளியதனால், பூமிகய நடுங்குமளவிற்கு பாரம்

    அதிகமாயிற்று என்று ககாள்ளகவை்டும். இப்கபாது சிவனின்

    அனுக்ரகத்தினால் மலயபரவ்த இந்திரகிலம் பாபவிநாச ஸ்தலமாகவும்

    ஆயிற்று. இங்கும் தாம்ரபரை்ி உத்தரவாஹினியாகும். சிவன் தாம்ரபரை்ிக்கு

    கசய்த அனுக்கிரகம்:.

    त्वन्नार् कीिधिाि् ध्यािाि् स्पशधिादनप र्ज्जिाि् । ब्रह्मिर्त्ादय: पापा: र्स्मीरू्िा र्वनु्त ि ॥ "உன் நாம கீரத்்தனம், தியானம், ஸ்பரிசம், ஸ்னானம் இவற்றால்,

    பிரம்மஹத்தியாதி பாபங்கள் கூட கபாசுங்கிவிடும்."

    ஶ்ரீபரகமஸ்வரன் சுந்தர பாை்டியனாக, தடாதணக (மீனாக்ஷி) கதவியுடன்

    மதுணரயில் ஆட்சி கசய்ணகயில், அவரக்ளுக்கு ஐந்து புத்திரரக்ள் இருந்தனர.்

    மூத்த புத்திரன் உக்ரஶ்ரீபலதி என்பவர ்ஸாோத் ஸுப்ரமைிய ஸ்வாமிகய

    ஆவார.் அவர ்உக்ரபாை்டியன் என்கிற கபயரில் கமருமணலயின் கதன் பாகம்

    முழுவணதயும் ஆை்டுவந்தார.் அவருணடய ராஜதானி தாம்ரபரை்ி

    தீரத்திலுள்ள மணலூர்புரமாகும். நாரதர ்கசால்லின்கபரில், இந்திரன் கதரில்

    மானஸகராவரின் வடக்கக கசன்று, தாரகாசுரன் கபரனான குை்கடாதரன்

    என்ற அசுரணன வணதத்த கபருணம ககாை்டவர.் ஒருநாள் ராஜஸணபயில்

    ஆகாயத்திலிருந்து மூன்று சிவலிங்கங்கள், ரத்தின மணழ ஆகியணவ கீகழ விழ,

    ஆகாசவாைி அந்த லிங்கங்கணள நல்ல பிரகாசமான ஜ்கயாதியானது

    எப்கபாழுதும் நிரந்தரமாக ஒளிவிடக்கூடிய இடத்தில் ஸ்தாபிக்குமாறு

    பைித்தது. ஸனாதன ரிஷி அப்கபாது ஆங்கு வந்து, தாம்ரபரை்ி தீரத்திலுள்ள

    ஜ்வயாதிரே்னம் என்ற இடகம உகந்தது என்று கூறி, அவ்விடத்தில்

    ஸ்தாபிக்குமாறு கூறினார.் ஜ்கயாதிரவ்னத்தின் கபருணமகணள விஸ்தாரமாக

    எடுத்துணரதத்ார.் அங்குதான் தேயக்ஞ விநாசத்தின் கபாது கை்பாரண்வ

    இழந்த பகன் என்கிற கதவணத கை்ணைத் திரும்பப் கபற்றது, கும்பாடகன்

    என்ற ராஜகுமாரன் மாத்ருஹத்தி கதாஷத்திணன நிவிருத்தி கசய்துககாை்டது

    கபான்ற பல விருத்தாந்தங்கணளக் கூறியருளினார.் ஶ்ரீபலதியும் அவருணடய

    கூற்றுப்படி, ஜ்கயாதிரவ்னத்தில் சிவலிங்க ப்ரதிஷ்ணட கசய்தார.் அப்கபாது

    லிங்கத்திலிருந்து ஜ்கயாதி கவளிவந்து, ஶ்ரீபலதி அந்த ஜ்கயாதியில் புகுந்து,

  • Page 9 of 15

    மதுணரணயக் கை்டு, பிதாவான ஶ்ரீசுந்தரபாை்டியனுணடய உபகதசத்ணதப்

    கபற்றார.் ஜ்கயாதிரவ்னத்தில் ஒரு நகணரயும் நிரம்ாைம் கசய்தார.்

    அவருணடய புத்திரரக்ள் பாக்கியிருந்த இரை்டு சிவலிங்கங்கணளயும்

    அங்கககய ஸ்தாபித்தனர.் தாம்ரபரை்ி கணரயில் இவ்விடத்தில் பல

    தீரத்்தங்கணளயும், அவற்றின் கபருணமகணளயும் வியாஸ பகவான்

    விவரித்துள்ளார.்

    சந்திரன் ஒருசமயம் தேனுணடய சாபத்திற்கு ஆளாகி ேயகராகத்தினால்

    மிகவும் வருந்தியகபாது, பரத்வாஜ மஹரிஷியின் மந்திகராபகதசம் கபற்று,

    மூன்று வருஷம் ஹிமாசலத்தில் தபஸ் கசய்தார.் கங்கா கதவி

    பிரத்தியேமாகி தாம்ரபரை்ி நதிக்குச ் கசல்லுமாறு கூறினார.் அவ்வாகற

    சந்திரன் தாம்ரபரை்ி நதிக்கு வந்து, சிலாத ரிஷியின் ஆஸ்ரமம் அணடந்தார.்

    சிலாதரிஷி, தன் மாதா ககாபத்தினால் புத்திரப்ராப்தியில்ணல என்று சாபம்

    ககாடுத்தும், தன் பத்தினி தாம்ரபரை்ி ஸ்னான மஹிணமயால் புத்திர ப்ராப்தி

    அணடந்த விவரம் கூறினார.் அப்புத்திரன் ஸாோத் நந்திவகசராக உயரந்்தார.்

    சிலாதரிஷியின் ஆகலாசணனப்படி சந்திரன் ரதஸப்தமியன்று 27

    பத்தினிகளுடன் ஸ்னானம் கசய்தார.் சிவன், பாரவ்தி, விஷ்ணு, பிரம்மா,

    கதவரக்ள் ஸஹிதம் வந்து, சந்திரனுக்கு சாப நிவ்ருத்தியாகி, புகழ், ஞானம்,

    ஒஷதிகளின் தணலவன் என்ற பட்டம் எல்லாம் கிணடக்குமாறு அருளினார.்

    சந்திரன் கபருணமணய ஶ்ரீமத்பகவத்கீணதயில் ஶ்ரீகிருஷ்ை பரமாத்மா

    இவ்வாறு விளக்குகிறார:்

    िार्ानवश्य ि रू्िानि ारयाम्यिर्ोजसा । पुष्णानर् िौष ीः सवाध सोर्ो रू्त्वा रसात्मकः ॥

    காமாவிே்ய ச பூதாநி தாரயாம்யஹகமாஜஸா | புஷ்ைாமி கசௌஷதீஃ ஸரவ்ா

    கஸாகமா பூத்வா ரஸாத்மகஃ ||

    "பூமியில் பிரகவசித்து எல்லா உயிரக்ணளயும் நான் தரிக்கிகறன். ரஸ வடிவான

    சந்திரனாக ஆகி நான் ஒஷதிகணள (தானியங்கணள) சத்துள்ளதாக

    ஆக்குகிகறன்"என்று. சிவன் அனுக்ரகத்தின்படி, சுக்லபேத்தில் கதவரக்ள்

    சந்திரகணலயிலிருந்து அம்ருதம் புசிப்பர;் பித்ருக்கள் கிருஷ்ைபேத்தில்

    அம்ருதம் பருகுவர.் சிவன், கங்ணக முதலிய நதிகளுடன் இங்கககய வசிப்கபன்

    என்று அருளினார.் சந்திரன் வஸாவமஸ்ேர லிங்கம் பிரதிஷ்ணட கசய்து

    உபாஸித்தார.் தீரத்்தம் வஸாமதீரத்்தம் என்று கபயர ்கபற்றது.

    கககய கதசத்தில் பீமதன்ோ என்ற ராஜா பல யாகங்கள் இயற்றியும்

    புத்திரபாக்கியமில்லாமல் வருந்தகவ, அகஸ்தியர ் பூரவ்ஜன்மாவில் அவர ்

    இணழத்திருந்த பாவத்திணன அவருக்கு அறிவுறுத்தினார.் பூரவ்த்தில்

    கசாழராஜா தனககதுவின் மரைத்திற்குப்பின் அவருணடய புத்திரரக்ள் தீமான்,

    க்ரது இருவரும் கசரந்்து ப்ரத்யாப்திக (ஆை்டுகதாறும் கசய்யகவை்டிய)

    ஸ்ராத்தம் கசய்தனர.் பாகப்பிரிவிபன ஏற்பைட்ு, ஸவகாதரரக்ள்

    தனித்தனியாக ோழ்பக நைத்துபகயில், சாஸ்திரப்பிரகாரம் ஸ்ராத்தம்

    தனித்தனியாகத்தான் நசய்யவேண்டும் என்ற நியதிணய

    கருமித்தனத்தினால் மீறி, இணளயவனான க்ரது அை்ைனான தீமானுடன்

    கசரந்்கத ஸ்ராத்தம் கசய்தான். இருவரும் யுத்தத்தில் மடிந்தனர.் தீமானின்

  • Page 10 of 15

    விமானம் தணடயின்றி வீரஸ்வரக்்கம் கசன்றது. க்ரதுவின் விமானம் வழியில்

    நின்றது. நாரதர ் காரைம் பித்ருஸ்ராத்தம் சரிவரச ் கசய்யாதகத என்று

    கூறினார.் அடுத்த ஜன்மாவில் க்ரது பீமதன்வாவாகப் பிறந்து, அகஸ்தியர ்

    உபகதசத்தின்படி, மலயபரவ்தம் கசன்று, தாம்ரபரண்ியில் ராமதீரத்்தத்தில்

    ஸ்னானம் கசய்து, ஸ்ராத்தம், தானங்கள் எல்லாம் நன்றாக நிகழ்த்தி

    கபரும்பயனணடந்தார.் ஆகாசவாைியின்படிகய, பாபநிவ்ருத்தியாகி,

    சூரியணனப்கபால் பிரகாசமணடந்து, ஐந்து புத்திர ரத்தினங்கணளப் கபற்று,

    5000 வருஷங்கள் ராஜ்யபரிபாலனம் கசய்து, ஹிமாசலத்தில்

    ஜீவன்முக்தராககவ விளங்கினார.் ராமதீரத்்தத்தின் விகசஷம்

    என்னகவன்றால், ராமர ் ஜடாயுவுக்கு ஸம்ஸ்காரம் கசய்தகபாது,

    ஶ்ரீபரகமஸ்வரன் பிரத்யேமாகி, தாம்ரபரை்ிணயச ் கசரந்்த ஜடாயுதீரத்்தம்,

    ராமதீரத்்தம், சிவதீரத்்தம் இவற்றில் ஸ்னானம் கசய்பவருக்கு ஸகல பாப

    நிவ்ருத்தியும், இஹகலாக புக்தி, பரகலாக முக்தி எல்லாம் கிணடக்கும் என்று

    அருளியிருந்தார.்

    விஷ்ணுவக்ஷத்ரங்கள்

    தாம்ரபரை்ி நதி தீரத்தில் அணமந்துள்ள பல விஷ்ணு கேத்ரங்களுள்

    ஸ்கரஷ்டமானது நாதாம்புஜம் என்பகத (தற்வபாபதய வசரன்மாவதவி). ஒரு

    சமயம் ே்யாஸ பகோன் ப்ரம்மகலாகம் கசன்று, பிரம்மாவிடம்

    கமாேத்திற்கான வழிணய உபகதசிக்குமாறு ப்ராரத்்தித்தார.் பிரம்மா

    கசான்னது: ஹரி உபாஸணனகய மாரக்்கம். ஹரி கேத்ரங்கள் பூகலாகதத்ில்

    முக்கியமாக 40 உள்ளன. அவற்றில் 10 கேத்திரங்கள் பாரதகதசதத்ிற்கு

    கவளியில் உள்ளன; அணவகயல்லாம் சுகஸ்தானங்கள்.

    பாரதத்திலிருப்பவற்றில் 20 கேத்ரங்கள் கரம்ஸ்தானங்கள்; ரஜஸ்

    சாரந்்தணவ; அஷ்டமகாசித்திகணள அருளுபணவ. மீதமுள்ள 10 கேத்ரங்ககள

    ஞானகேத்ரங்கள்; ஸத்வம் சாரந்்தணவ. அணவயாவன: காசி, பூரி, ஶ்ரீரங்கம்,

    கமலாபுரம், பதரி, வராகம், தனுஷ்ககாடி, பிரம்மநாபம், ஸஹ்யாமலகம்

    (காவிரி நதியின் உத்பத்தி ஸ்தானம்; ஸஹ்யமணலயிலுல்ள கநல்லி மரம்);

    நாதாம்புஜம்.

    இவற்றுள்ளும் நாதாம்புஜம் கஸௌலப்யம் மிகுந்தது; தாய் குழந்ணதக்குப்

    பாலூடட்ுவதுகபால் ஞானம், கமாேம் அருளுவது. ஸ்ருஷ்டி ஆரம்பத்தில்

    ப்ரம்மா இங்கு 1000 வருஷம் தபஸ் கசய்தார,் ஸ்ருஷ்டி சக்திணய அணடய.

    அப்கபாது ஒரு கபரிய ஜ்கயாதிப்பிழம்பு காட்சியளித்தது. மாகபரும் சப்தம்

    ககட்டது. ப்ரைவஸ்வரூபத்தின் நடுவில் 8 இதழ் தங்கக் கமலம், அதிலிருந்து

    ஹம்ஸபக்ஷி, ஸத்தியகம தங்க, கவள்ளி இறக்ணககளாக. எல்லாம்

    கமய்சிலிரக்்கணவக்கும் தரிசனம். அதன் கமல் விஷ்ணு தரிசனமளிதத்ார.்

    ஓங்கார நாதம், அம்புஜம் வசர்ந்து இந்த கேத்ரம் நாதாம்புஜமாயிற்று.

    அம்புஜம் (தாமணர) ஸ்தூலம்; நாதம் (ஜ்கயாதி) ஸூே்மம். ஸூே்ம

    நாதத்திலிருந்து ஸ்தூல பிரபஞ்சம் உை்டாவணத எடுதத்ுக் காடட்ுவது.

    விஷ்ணுவின் அனுக்ரகத்தினால் பிரம்மா ஸ்ருஷ்டி சக்திணயப் கபற்றார.்

  • Page 11 of 15

    வ்யாஸர ்நாதாம்புஜ கேத்ரத்திற்கு வந்தார.் வழியில் ஹிமாசலத்தில் கங்பக

    முதலிய நதி வதேபதகள் சரீரத்தில் அதீதமான ரைங்களுடன் கசல்வணதப்

    பாரத்்தார.் அவரக்ளும் தாங்கள் பக்தரக்ள் மூலம் கசரந்்த பாபத்திணனப்

    கபாக்கிக்ககாள்ள நாதாம்புஜம் கசன்றுககாை்டிருந்ததாகக் கூறினர.்

    வ்யாஸரும் அவரக்ளுடன் நாதாம்புஜ தீரத்்தத்தில் தாம்ரபரை்ி ஸ்னானம்

    கசய்து ஜ்கயாதி தரிசனம் கபற்றார.் தாம்ரபரை்ிணய மிக அழகாக வ்யாஸர ்

    ஸ்கதாத்திரம் கசய்தார.்

    िर्ोऽसु्त िीथधराजाय िररपादाब्जरू्िये । त्वदम्भसािर्ात्माििं क्षालयानर् प्रसीद रे् ॥

    र्िार्ङ्गलदे र्ाि: र्लयानद्रसरु्द्भवे । दािुर्िधनस रे् िीथिं र्ज्जिाि् र्नलिापिर्् ॥

    र्ाया र्लयजा पुण्या िाम्रा रु्िाफलप्रसू: । िौरी र्रुद्वृ ा िङ्गा नशविूडा नशवोद्भवा ॥

    सवधिीथेनडिा सर्त्ा सवधपापप्रणानशिी । ज्ञािप्रदीनपका िन्दा िररसायुज्यदानयिी ॥

    षोडशैिानि िार्ानि िाम्राया रु्निपुङ्गव :। நகமாஸ்து தீரத்்தராஜாய ஹரிபாதாப்ஜபூதகய | த்வதம்பஸாஹமாத்மாநம்

    ோலயாமி ப்ரஸீத கம ||

    மஹாமங்கலகத மாத: மலயாத்ரிஸமுத்பகவ | தாதுமரஹ்ஸி கம தீரத்ம்

    மஜ்ஜநாத் மலிநாபஹம் ||

    மாயா மலயஜா புை்யா தாம்ரா முக்தாபலப்ரஸூ: | ககௌரீ மருத்வ்ருதா கங்கா

    ேிவசூடா ேிகவாத்பவா ||

    ஸரவ்தீரக்தடிதா ஸத்யா ஸரவ்பாபப்ரைாேிநீ | ஜ்ஞாநப்ரதீபிகா நந்தா

    ஹரிஸாயுஜ்யதாயிநீ ||

    கஷாடணேதாநி நாமாநி தாம்ராயா முநிபுங்கவ: |

    "தீரத்்தராஜகன, ஹரியின் பாதாரவிந்தத்திலிருந்து கதான்றியவகள, உன்

    தீரத்்தத்தினால் நான் என்ணன சுதத்ிப்படுத்திக்ககாள்கிகறன்; நமஸ்காரம்;

    மகா மங்களங்கணள அருளுபவகள, மாதாகவ, மலயமணலக் குமாரிகய, உன்

    தீரத்்தம் ஸ்னானத்தினால் ஸரவ் கதாஷங்கணளயும் கபாக்கவல்லது.

    அனுக்ரகிக்கவும். உன் விகசஷ நாமங்கள் 24 ஆகும். அணவயாவன: மாயா,

    மலயஜா, புை்யா, தாம்ரா, முக்தாபலப்ரஸூ (முத்திணன நல்குபவள்), ககௌரி,

    மருத்வ்ருதா, கங்கா, சிவசூடா, சிகவாத்பவா, ஸரவ்தீரத்்கதடிதா, ஸதய்ா,

    ஸரவ்பாபப்ரைாசினி, ஞானப்ரதீபிகா, நந்தா, ஹரிஸாயுஜ்யதாயினி" என்று.

    விஸ்வகரம்ாவின்மூலம் விஷ்ணுவின் விக்ரகத்ணத நிரம்ாைித்து ப்ரதிஷ்ணட

    கசய்தார ்வ்யாஸர.் 100 வருஷம் தபஸ் கசய்தார.் விஷ்ணு தரிசனம் ககாடுக்க,

    ஸ்கதாத்திரம் கசய்தார.் விஷ்ணு, வ்யாஸணர ஞானமுத்திணரயுடன் பிரளயம்

    வணர இங்கு இருந்து பக்தரக்ளுக்கு தரிசனம் தருமாறு பைித்து, பின் கமாேம்

    கிணடக்குகமன்றார.் வ்யாஸர ்ஸாோத் விஷ்ணு பகவானின் அம்சாவதாரகம;

    ஸகல சாஸ்திரங்கணளயும் உலகுக்கு கபாதித்தவர;் கமாே தரம்த்ணத

    நிணலநாட்ட பிரம்ம ஸூத்ரங்கணள இயற்றியவர.் அவருக்கு கமாே

    உபகதசத்திற்காக பிரம்மாவிடம் கசல்ல கவை்டிய அவசியம் எவ்வாறு

    ஏற்பட்டது? கவதசாஸ்திரங்களின் அடிப்பணடயில் ஆதிசங்கரர ் " शास्त्रज्ञोऽनप

    स्वािन्द्ते्र्यण ब्रह्माने्वषणिं ि कुयाधि्"

  • Page 12 of 15

    "ோஸ்த்ரஜ்கஞாபி ஸ்வாதந்த்ரக்யை ப்ரஹ்மாந்கவஷைம் ந குரய்ாத"்

    என்கிறார.் அதாவது, சாஸ்திரம் அறிந்தேனாயினும், ஸ்ேதந்திரமாக

    பிரம்ம விசாரம் நசய்யக்கூைாது. பிரம்மநிஷ்ைரான குருபே நாடி

    அேருபைய மாரக்்கதரிசனத்தில்தான் பிரம்ம விசாரம் நசய்யவேண்டும்;

    அதுதான் பயனளிக்கும். இபத நம்வபான்ற மானிைருக்கு உணரத்்தவே,

    ே்யாஸ பகோன் பிரம்மாபே நாடி வமாக்ஷமாரக்்கத்பதப்பற்றி உபவதசம்

    வேண்டினார.்

    முன்னர ் விஷ்ணு, தரம்த்திணன நான்கு பாகங்களாகப் பிரித்து - ஸத்தியம்,

    க்ரது, மந்த்ரம், தீரத்்தம் - கதவரக்ளிடம் தந்திருந்தார.் ஜீவரக்ளின் பாபங்கணள

    நீக்குமாறு கசால்லியிருந்தார.் விஷ்ணுவின் ஆக்ணஞப்படி, அந்த நால்வரும்

    தங்கள் சுத்திக்காக, வருஷம் ஒருமுணற நாதாம்புஜம் வந்து ஸ்னானம் கசய்து

    சுத்தி கசய்துககாள்கிறாரக்ள். மாரக்ழி மாதம் ே்யதீபாதம் ஸ்வரஷ்ைம்.

    இன்கனாரு சமயம், பாை்டியராஜா இந்த்ரத்யும்னன் ராஜாங்கத்தில் தரம்ம்

    நான்கு கால்களிலும் நின்று முழுணமயாகப் பிரகாசித்தது. ராஜா 12000 வருஷம்

    ராஜ்யபரிபாலனம் கசய்தார.் பல யாகங்கணள நன்கு கசயலாற்றினார.் பிறகு

    புத்திரன் மைிவரை்னிடம் ராஜ்யத்ணத ஒப்பணடத்துவிடட்ு, தீரத்்தயாத்திணர

    கமற்ககாை்டார.் தாம்ரபரை்ி நதி தீரத்தில் விஷ்ணுபூணஜ

    கசய்துககாை்டிருக்கும்கபாது, அகஸ்தியர ் வரகவ, பூணஜயில் ஆழ்ந்திருந்த

    ராஜா எழுந்திருந்து மரியாணதயாக மாமுனிவணர வரகவற்காத கதாஷத்திற்கு

    ஆளானார.் அகஸ்தியர ் அவணரக் காடட்ுயாணனயாகுமாறு சபித்தார.்

    சாபவிகமாசனம் விஷ்ணுதரிசனத்தினால் கிணடக்குகமன்றார.்

    ககஜந்திரனாக, யாணனயாக 500 வருஷங்கள் 5 யுகங்கள்கபால் கழிந்தன.

    பஞ்சம் கமலிட, தாம்ரபரை்ியின் தடாகத்தில் மற்ற யாணனகளுடன்

    ஜலக்கிரீணட கசய்யுங்கால், ஒரு முதணல யாணனயின் காணலப்பற்ற, மற்ற

    யாணனககளல்லாம் தப்பித்துக் கணரகயறின. 12 நாள் கடும் சை்ணட நடந்தது.

    ககஜந்திரன் பகவாணன ஸ்கதாத்திரம் கசய்ய, விஷ்ணு கருடன்கமல் விணரந்து

    வந்தார.் சக்கிரதத்ினால் முதணல அழிந்தது. கவஜந்திரன் வமாக்ஷம்

    அணடந்தான். முதணலயும் சாபவிகமாசனம் அணடந்து, யேனாக மாறிச ்

    கசன்றது. விஷ்ணு தாம்ரபரை்ிக்கு அனுக்ரகம் கசய்தார:் अत्र र्ज्जक्तन्त ये र्र्त्ाध: िीथे

    त्वन्मोक्षदानयनि । िेषािं दास्यानर् निवाधणपदवी िं िात्र सिंशय: ॥

    अतै्रव निवसि् निर्त्र्ििं क्षीराणधवे यथा ॥ र्िािािं सिंप्रदास्यानर् सर्त्रे्व र्िोरथाि् ।

    அத்ர மஜ்ஜந்தி கய மரத்்யா: தீரக்த தவ்ந்கமாேதாயிநி | கதஷாம் தாஸ்யாமி

    நிரவ்ாைபதவீம் நாத்ர ஸம்ேய: ||

    அத்ணரவ நிவஸந் நித்யமஹம் க்ஷீராரை்கவ யதா || பக்தாநாம்

    ஸம்ப்ரதாஸ்யாமி ஸத்யகமவ மகநாரதாந் |

    "கமாேத்ணதகய அருளும் உன் தீரத்்தத்தில் ஸ்னானம் கசய்யும்

    மனிதரக்ளுக்கு நிரவ்ாைபதவிணய நான் அனுக்ரகிக்கிகறன்; இதில்

    ஸந்கதகமில்ணல. பாற்கடலில் இருப்பதுகபால் நான் இங்கு எப்கபாதுகம

    வசிப்கபன். உபாஸிக்கும் பக்தரக்ளுக்கு எல்லா மகனாரதங்கணளயும்

    நிசச்யமாக நிணறகவற்றிணவப்கபன்" என்று.

  • Page 13 of 15

    கவகறாரு சந்தரப்்பத்தில் கதவாஸுர யுத்தம் கடுணமயாக நடந்து, அசுரர ்

    நாசமணடந்தனர.் மிஞ்சிய சில அசுரரக்ள் சமுத்திரதத்ில் தஞ்சமணடந்தனர.்

    அசுரமாதாவான திதிகதவி அசுரகுருவான சுக்ராசாரியரிடம் அணடக்கலம்

    புகுந்தாள். சுக்ரமாதாவுக்கு (ப்ருகு மஹரிஷியின் பத்தினிக்கு) ககாபம்

    கமலிட்டது. அவள் ’நான் விஷ்ணுசக்ரம், கசணன, மருத்கைங்கணள அழிப்கபன்;

    பிரம்மாை்டத்ணதகய விழுங்குகவன்.‘ என்று சபதமிடட்ு, பயங்கரமான கபரிய

    விஸ்வரூபம் எடுத்தாள். கதவரக்ள் நடுங்கி, விஷ்ணு பகவானிடம்

    சரைணடந்தனர.் விஷ்ணு சக்ரத்ணத ஏவி, சுக்ரமாதாவின் தணலணயச ்சீவினார.்

    விஷ்ணு சக்ரம் ணவகுை்டம் திரும்புணகயில், ஸப்தரிஷி மை்டலத்தில் கமகல

    கசல்ல முடியாமல் நிறுத்தப்பட்டது. கபில வாஸுகதவர ் வந்து,

    ‘ஸ்திரீஹத்திகதாஷம் உனக்கு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டாய். அதனால்

    தாம்ரபரை்ியில் ஸ்னானம் கசய்து, விஷ்ணுவனத்தில் விஷ்ணு உபாஸணன

    கசய்து, கதாஷநிவ்ருத்தி கபறுவாயாக‘ என்றார.் அவர ் தாம்ரபரை்ியின்

    மஹிணமணய கவகுவாகப் புகழ்ந்தார.்

    या परा परर्ा शक्ति: जित्कारणरूनपणी । उर्ा िौरीनि नवख्यािा कर्ला र्ारिीनि ि ॥

    सवधर्न्त्रर्यी शक्ति: सवधिीथैकरूनपणी । र्क्तिर्ाजािं फलाकारा सूक्ष्माकारा दुरर्त्या ॥

    ब्रह्मरुद्ररु्खैदेवै: पूज्यर्ािा नदिे नदिे । सैषा र्िविी शक्ति: रू्लप्रकृनिसिंनज्ञिा ॥

    क्तिश्यर्ाििं जििं दृष्ट्वा कर्धपाशािुपानशिर्् । यािायाििं प्रकुवधन्तिं जन्मिं रृ्रु्त्जरािुरर्् ॥

    पररत्राणाय वै िस्य कर्धनवचे्छदिेिवे । प्रानथधिा शङ्करेणानप िररणा वे सा पुि: ॥

    िेषार्र्ीक्तिििं कार्िं पूरयक्तन्त दयाक्तत्मका । कृत्वात्माििं िीथधरूपिं जािा र्लयिक्तन्दिी ॥

    िदमु्बपािाि् स्नािाद् वा दशधिाि् स्पशधिादनप । र्ोिनयषे्य जििं पापाि् रु्क्तििं दास्याम्यसिंशयर्् ॥

    इनि कक्तिि दीक्षा सा विधिे दनक्षणापथे ।

    யா பரா பரமா ேக்தி: ஜகத்காரைரூபிைீ | உமா ககௌரீதி விக்யாதா கமலா

    பாரதீதி ச ||

    ஸரவ்மந்த்ரமயீ ேக்தி: ஸரவ்தீரண்தகரூபிைீ | பக்திபாஜாம் பலாகாரா

    ஸூே்மாகாரா துரத்யயா ||

    ப்ரஹ்மருத்ரமுணகரக்தணவ: பூஜ்யமாநா திகந திகந | ணஸஷா பகவதீ ேக்தி:

    மூலப்ரக்ருதிஸம்ஜ்ஞிதா ||

    க்லிே்யமாநம் ஜநம் த்ருஷ்டவ்ா கரம்பாோநுபாேிதம் | யாதாயாதம்

    ப்ரகுரவ்ந்தம் ஜந்மம் ம்ருத்யுஜராதுரம் ||

    பரித்ராைாய ணவ தஸ்ய கரம்விசக்சதகஹதகவ | ப்ராரத்்திதா ேங்ககரைாபி

    ஹரிைா கவதஸா புந: ||

    கதஷாமபீப்ஸிதம் காமம் பூரயந்தி தயாத்மிகா | க்ருத்வாத்மாநம் தீரத்்தரூபம்

    ஜாதா மலயநந்திநீ ||

    ததம்புபாநாத் ஸ்நாநாத் வா தரே்நாத் ஸ்பரே்நாதபி | கமாசயிஷ்கய ஜநம்

    பாபாத் முக்திம் தாஸ்யாம்யஸம்ேயம் ||

    இதி கல்பித தீோ ஸா வரத்கத தக்ஷிைாபகத |

    "தாம்ரபரை்ியானவள் ஸாோத் ஆதிபராசக்திகய; ஸரவ் ஜகத்திற்கும்

    காரைமாக உள்ளவள்; உமா, ககௌரி, கமலா, பாரதி என்கறல்லாம்

    பிரஸித்தியாக இருப்பவள் அவகள; அவகள ஸரவ் மந்த்ரமயமானவள்;

  • Page 14 of 15

    ஸரவ்தீரத்்தங்களுக்கும் ஒகர நிணறவுஸ்தானமாக இருப்பவள்; பக்தரக்ளுக்கு

    பலஸ்வரூமாக இருப்பவள்; ஸூே்மவடிவினள்; யாராலும் மீறமுடியாதவள்;

    பிரம்மா, ருத்ரன் கபான்ற கதவரக்ளால் தினந்கதாறும்

    ஸ்கதாத்திரிக்கப்படுபவள்; பகவதி சக்தியாக இருப்பவள்; மூலப்ரக்ருதி என்ற

    கபயருணடயவள். ஜனங்கள் ஜனன மரை மூப்பு என்ற சக்கிரத்தில் சுழன்று,

    கரம்பாசத்தினால் பந்தப்படட்ு, வருந்துவணதக்கை்ட கதவி, அவரக்ளுணடய

    கரம்விணனணய அறுதக்தறிந்து அவரக்ணளக் காக்குமாறு, சிவன், விஷ்ணு,

    பிரம்மாவினால் கவை்டப்பட்டாள். தணயகய உருவான கதவி அவரக்ளுணடய

    ஆணசகணள நிணறகவற்றகவ, தன்ணனத் தீரத்்தரூபமாக கசய்துககாை்டு,

    மலயராஜனின் கபை்ைாகத் கதான்றினாள். நதன்திபசயில்,

    தாம்ரபரண்ியின் தீரத்்தத்பத பானவமா, ஸ்னானவமா, தரிசனவமா,

    ஸ்பரிசவமா நசய்கின்ற ஜனங்கபள பாபத்திலிருந்து விடுவித்து,

    ஸந்வதகமில்லாமல் முக்திபய அளிப்வபன் என்று தீபக்ஷ பூண்டுள்ளாள்"

    என்று. வ்யாஸர ் சக்ரம் ஸ்னானம் கசய்த தாம்ரபரை்ி தீரத்்தகட்டதத்ின்

    கபருணமணய விளக்குங்கால், விஸ்கவகதவரக்ள் பித்ருக்கணள முன்னர ்

    அலக்ஷியப்படுத்திய கதாஷத்ணத கபாக்கிக்ககாை்ட ஸ்தலம் என்று

    வரை்ிக்கிறார.் சக்ரம் ஸ்னானம், தரப்்பைம், தானம், விஷ்ணு உபாஸணன

    எல்லாம் முணறயாகச ் கசய்தார.் ஆகாசவாைி அப்கபாது கசான்னபடி,

    அஸ்வகமதயாகமும் கசய்தார.் விஷ்ணு, சிவன், கதவரக்ளுடன் தரிசனம் தந்து

    அனுக்ரகித்தார.் சக்ரம் கமலும் யாகங்கள் கசய்து, விஷ்ணுவின் விக்ரகப்

    பிரதிஷ்ணட கசய்து, பூஜித்தார.் விஷ்ணு மறுபடியும் தரிசனம் தந்து, அங்கககய

    ஸாந்நித்தியம் ககாள்வதாகக் கூறி, சக்ரதத்ுடன் ணவகுை்டம் ஏகினார.் இந்த

    ஸ்தலம் விஷ்ணுேனம் (தற்வபாபதய சீேலிப்பாபற) என்று புகழ் கபற்றது.

    இன்கனாரு சமயம், பாண்டியராஜா ப்ரதாபாங்கதன் ஆட்சியில், ராஜ்யத்ண