பதிப்பு - padaippu.compadaippu.com/kalvettu/kalvettu/19_minnithazh_feb2018.pdf ·...

33
15-02-2018 19

Upload: others

Post on 25-Oct-2019

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • பதிப்பு

    15-02-2018

    19

  • .

    பக்

    கம்2

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    பயணம் செய்யும் நூறு ரூபாய் ந ாட்டு மயக்கம் மூண்ட சாயுங்கால ஒளியில் விரைவு ரையில் பிரிவின் ஓலம் நிரைந்த ஊரையுடன் நிரலயத்திலிருந்து தயாைாகிைது கசந்த ஊரிலிருந்து சங்கைவடிவு நிரைவுகள் அரடக்கப்பட்ட பயணப்ரபட்டிகள ாடு ரையிளலறுகிைான் கழிப்பரையற்ை தைது நகைம் ளநாக்கி பலர் தங்கும் அரைரய மைம் சுமந்து சங்கைவடிவின் பயணம் ரையில் பயண ஓலத்தின் கூர் கிழிக்க துவங்குகிைது நகைத் ரதாடங்கிய ரையிலுக்கு ரவளிளய ரவறுரம ததும்பும் வழியனுப்புதளலாடு தை விருப்பமற்ை நூறு ரூபாய் ளநாட்ரடப் ரபற்றுக் ரகாள் ச் ரசால்லி வற்புறுத்தும் வழியனுப்புபவரின் கைம் நீ மறுக்கிைது "ளவண்டாம் ளவண்டாம்" எை முைகிய சங்கைவடிவின் மை இரடரவளிகளில் தை விருப்பமற்று நீட்டிய கைம் பின்ைகர்கிைது

    கரடசி ரையில் ரபட்டியின் ரதாரலவு கண்டு ரபருமூச்சு விட்டபின் ரகாடுக்கப்படாத நூறு ரூபாய் ளநாட்டு ரையில் ரபட்டிக்குள் சிக்குண்டு பைக்கும் பட்டாம்பூச்சிரயை சங்கைவடிவின் பயணம் முழுவதும் அரலகிைது கழிப்பரையற்றுக் கசக்கும் ரவளிறிய தன் அரை கைவுகள ாடு

    லக்ஷ்மி மணிவண்ணன்

  • .

    பக்

    கம்3

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    ொம்பல் பூத்த சதரு ஊரமரயாருவன் கூவிக்கூவி வார்த்ரத விற்றுக்ரகாண்டிருந்த ரதருவில் நாரைன் விலாசத்ரதத் ளதடியரலகிளைன்! சாமிகள் மூட்டிய சண்ரடயில் தீயில் குளித்து தற்ரகாரல ரசய்துரகாண்ட மசூதிக்கும் ளகாயிலுக்கும் இரடயில்தான் வசித்ததாய் நிரைவு! நடக்க நீண்ட வீதியில் நட்சத்திைம் ளசகரிக்கும் சிறுமி சூரியரை முரைத்துப் பார்த்துக்ரகாண்டிருந்தாள்! வளயாதிக உைவரைாருவன் ளமற்கு முரையில் எஞ்சியிருந்த ஒருபிடி ளமகத்ரத ஏக்கத்துடன் பார்க்கிைான். அய்யைார் குதிரையின் காலில் தன் காதலியின் ரபயரை பச்ரசக்குத்திக் ரகாண்டிருந்தாரைாருவன். ரபாக்ரகவாய் கிைவிரயாருத்தி ரவற்றிரலயுைலில் தன் பரைய நிரைரவான்ரை இடித்துக்ரகாண்டிருந்தாள்! ஓரடரயான்ரைக் குடத்திலரடத்து இடுப்பிளலற்றும் யுவதியின் விழிகள் திரசக்ரகான்ைாய் நீந்தத் தாவிை!

    எல்ரலப் பிைச்சரைக்குக் காைணம் எல்ரலதான் என்று நாட்டாண்ரம தீர்ப்பு ரசால்லி முடித்தான்! சுட்ட பைம்பைரமான்று நான்கு சிறுவர்கர ளமய்ந்துரகாண்டிருந்தது. ளவரைாருவனுக்கு இதயத்ரதப் பகிர்வது தைது உரிரமரயன்று கணவனிடம் வைக்காடிைாள் ஒருத்தி! கீைத்ரதருபக்கம் ளபாவியாரவை தன் ரசல்லமகரை வி ாசிக்ரகாண்டிருந்தான் மீரசக்காைன்! ஆடுகள் அரடபட பட்டிளதடி பயணிக்கும் அந்தியாைது ரதருரவ ஒரு மூரலயிலிருந்து கவ்வத்ரதாடங்கியது! ளதனீைகத்தில் மூன்றுமணிளநைம் ரசய்தி வாசித்தவன் ரசான்ைான் "இங்ளக எவனும் சரியில்ரல!" இந்த ஒளைரயாரு தகவரலக்ரகாண்டு இந்த சாம்பல்பூத்த ரதருவில் நாரைப்படி கண்டுபிடிப்பது என்ரை!? குறிஞ்சி நாடன்

  • .

    பக்

    கம்4

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    மனதின் வளையம் விழியற்ை ஒருத்தியின் உதடுக ால் ஆை மாய உடலாகளவ அரலகிைது பனிக்காரல

    தண்டுவட நீர்மம் மூர யினுள்ள துடிப்பது உயிர்ப்பின் ஊற்று பூமிரய ஏகமாய் சுைலவிடுவது எதுளவா அதுளவ மைதின் வர யமாகிைது

    ரதளிவு என்ை ரசால்லின் ஆகப்ரபரும் பரிசுத்த ரசாட்டுகள் நமக்குள்ள தான் ஊற்ரைடுக்கின்ைை

    மரைவிலா ரவளியில் இைகசியங்கள் மரைந்திருக்கும் நுண்ரம ரவள்ளிப்பூவாய் வந்தமர்கிைது கைல் ரமாழியில் ளமலும் அது ளபசுகிைது மூர வாழும் நிலப்பைப்ரப விட அதிக ஆச்சர்யங்களின் ஆைங்கள் ரகாண்டரத

    ரவற்றுப்பாதங்கள் உதடுகர விட ளமலாைரவ கிர வி க்காக மண்ணில் சுடரும் அரவ புல் உைசும் இரசமணியில் மிதப்பரவ

    தட்டாம்பூச்சிக்கு இது ளபரைாலியாக இருக்கலாம் மைதின் வர யத்ரத இப்படித்தான் சுைலப் பைக்கி இருக்கலாம் ளதன்ரமாழி தாஸ்

  • .

    பக்

    கம்5

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    என் மீச்சிறு நபராளெயது என்ரைப்ளபாலளவ உைக்கும் என்ரை ஒருமுரையாவது பார்த்துவிடளவண்டுரமன்ை குறுகுறுப்பு நச்சரித்திருக்கிைதா? உன் ரபயர் உன் சாயல் ரகாண்ட எவளைா ஒருவரை தயக்கமின்றி திரும்பித்திரும்பி நான் பார்த்ததுளபால் உைக்கு ளநர்ந்திருக்கிைதா? என் கைம் பற்றித்திரிந்த அந்த உள் ங்ரகரயயும் புைங்ரகரயயும் மீண்டும் ஒருமுரைளயனும் ளகார்த்துப்பார்த்துக்ரகாள் ஏளதனும் வாய்ப்பிருக்கிைதா? பாவங்கர சுமப்பதாய் சிலுரவ சுமக்கும் கர்த்தர்ளபால் நானும் வலி கைக்கும் ளவரைாருவனின் ரபருங்காதரல சுமந்து ரகாண்டிருப்பவள்தான் நிரையும் ளநைமும் திருடும் கள் ர் கூட்டமுமுண்டு கணவன் குைந்ரதரயனும் ரபயரில் இருப்பினும் மிட்டாய்த்தாள்கள் பீைாய்ந்து பரிசளித்து;

    மைவட்ரட குச்சியிரலடுத்து எறிந்து மிை ச்ரசய்து; கடரலக்காதணி அணிவித்து மகிைச்ரசய்து; எல்லா நாடகங்களிலும் நான் ைாணியாகவும் நீ ளசானிப்புலவைாகவும் நடித்த; ஒரு ரநருக்கமாை ரவள் ந்திச்சிரிப்ளபாடும் எைக்காை ப்ைத்ளயக ளநசத்ளதாடும் என் மைதின் இடுக்கில் மயிலிைகாய் நீவிக்ரகாண்டிருக்கும்; இன்னும் பத்து வயது சிறுவைாகளவ என் நிரைவில் தங்கிவிட்ட உன் மைதிலும் அளத ளபான்ைரதாரு குட்டிச்சிறுமியாக நான் இருக்கிளைைா?

    காயத்ரி

    இைந்த நதியில் மீனின் எச்சங்கள் கவிழ்ந்த நதிரய மூழ்கடித்துக் ரகாண்டிருக்கிைது புரதந்த மீனின் நிைரல தூண்டிலிட்டுக் ரகாண்டிருக்கிைான் நிைம்பிய நதியில் வரலயிைந்தவன்

    (Z) ஜபீர்

  • .

    பக்

    கம்6

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    ரதாடரியின் யன்ைல் வழிளய வழியும் முந்தாரை வாசரைரய உதிர்த்துவிட்டுப் ளபாகிைது கூைாங்கல்லின் படிமமாய் அவள் முகம் சட்ரடை மரைகிைது, அரை நிர்வாணச் சிறுவர்களின் ரகயரசப்பில் அவளின் புன்ைரக இடம் மாறியிருக்கலாம் வார்த்ரதகர த் ளதடிக் ரகாண்டிருந்தவன் வார்த்ரதகளுக்குள் என்ரைத் ளதடிக் ரகாண்டிருக்கிளைன்... சலைம் மாயபிம்பத்தின் மறு வடிவம், ரதாட்டுச் சிலிர்த்த குளிர் கைத்தால் திரும்பிப் பார்க்கிளைன் பட்ரடயழுக்குடன் அைகாயிருந்தவள் பசிக்குது என்ைாள் வார்த்ரதகர உதிர்த்துவிட்டு மீண்டும் புரடக்கிளைன் எழுத்துகள் இப்ளபாது கண்ணீளைாடு ளசர்ந்து ளசாைாக ரவந்து ரகாண்டிருக்கிைது... முகமது பாட்சா

    தாரைன்று ரதரியாமல் தைக்குத்தாளை முத்தமிடுகிைது குைந்ரதயாய் சிரிக்கிைது கண்ணாடி.

    க. மகுடபதி

  • .

    பக்

    கம்7

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    வனாந்திர டனம்

    இந்த வைம் நம் ரசாந்த வைமன்று

    முகமற்ை ளதசத்தில் ஏளதா ஓர் வி க்கிரை ரகயிளலந்தி எல்லா திரசகளிலும் நம்ரமப்ளபால எவளைா ஒருவன்

    எது நிதர்சைம் எது தரிசைம் ஏரதான்றும் அறியாது நிைலாய் நகர்கிைது கைவாை நம் கணப்ரபாழுதுகள் அளத புலவு அளத களிப்பு அளத புணர்வு அளத பிைப்பு ளச..... மீண்டும் அளத இைப்பும்

    இந்த வைம் நம் ரசாந்தவைமன்று

    இங்கிருக்கும் எதுதான் எைது அல்லது உைது?

    அல்லது நமக்காை எந்த ஒன்றில் உன் என் ரபயர் மட்டுளம பதிக்கப்பட்டிருக்கிைது?

    இந்த உடல் இயந்திைத்தின் சாவி எங்ளக? நம் உயிர் ஒடிரகயில் ஓரச என்ை?

    நாளை நான் என்ை மமரத எங்ளக ளபாச்சு? சாவில் ரவத்தான் முடிச்ரச இனி எல்லாம் வி ங்கலாச்சு.

    இந்த வைம் நம் ரசாந்த வைமன்று வைமா- எனிலிது வைமுமன்று. உயிர் சுத்திகரிப்புப் பயணங்கள் தாண்டிச் ரசல்வை வைங்கர யும். தும்பியின் கால்கள் அறிவதில்ரல தன் மகைந்தப்பூக்களின் ரகௌைவ விரதகள்.

    சுதந்திைன்

    https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?source=feed_text

  • .

    பக்

    கம்8

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    எனக்கும் கனவு இருந்தது

    என்னிடம் ஒரு கைவு இருந்தது வைக்கம்ளபால் தூக்கத்தில் வருவளதாடு சில சமயம் விழித்திருக்கும்ளபாதும் வந்து ரதாரலந்துவிடும் அது மைம் ரவற்றிடத்தில் வீழ்ந்திருக்கும்ளபாது வந்து இழுத்துச் ரசல்லும் அது பல சமயங்களில் ஏதாவரதாரு அவசைங்களில்கூட மைரதக் கடத்திச் ரசன்றுவிடும் கைவு என்ைவுடன் இைந்த காலக் குப்ரபகள ாடு சில பல எதிர்கால எதிர்பார்ப்புகர யும் எங்ளகயாவது நுரைத்துவிட்டுப் ளபாய்விடும் எந்த உலகத்ரதளயா மாந்தரைளயா மாற்ை முடியாரதைத் ரதரிந்தும் இந்தக் கைவு எரதயாவது மாற்ைச் ரசால்லிக்ரகாண்ளட நகர்ந்து ளபாைது பல தருணங்களில் கைவு என்பதில் எைக்காை வாழ்க்ரகரய மட்டும் இைகசியமாக ரகாடுக்கிைது அது எைது கைவுகளிலிருந்து என்ரை அறுத்துக்ரகாண்டு ஓடும் ளபாரதல்லாம் கண்ணுக்குத் ரதரியாத ஒரு கண்ணியில் கால்கள் சிக்கியரத எப்ளபாதும் உணர்கிளைன் இப்ளபாதும் கூறிக்ரகாண்டுதான் இருக்கிளைன் எைக்கு ஒரு கைவு இருந்தரதன்று!

    முனியாண்டி_ைாஜ்

    https://www.facebook.com/hashtag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?source=feed_texthttps://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D?source=feed_texthttps://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D?source=feed_text

  • .

    பக்

    கம்9

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    கற்பூைத்தில் உைன்று கற்பூைத்தில் உரைத்து கற்பூைத்திளலளய கரைந்து ளபாை ஒரு சிறு கற்பூை வியாபாரியின் மகள் நான்

    எங்கள் வீடு எப்ளபாதும் கற்பூைத்தாலும் கற்பூை ரநடியாலும் நிரைந்திருக்கும் அந்த கற்பூை ரநடிக்கிரடயிளல தான் நாங்கள் உண்டு உைங்கி, விர யாடி, படித்து வ ர்ந்து வாழ்ந்து வந்ளதாம்

    எப்ளபாது உைக்கத்தில் கண்விழிக்க ளநர்ந்தாலும் சரி அப்பா கற்பூை ரமஷிரை இயக்கிக்ரகாண்டிருப்பார் அல்லது கற்பூை வில்ரலகர எண்ணி டப்பிக்குள் அரடத்துக்ரகாண்டிருப்பார் அல்லது கற்பூை கட்டிகர பாலிதீன் கவர்களுக்குள் அரடத்து அரத வி க்கில் வாட்டிக்ரகாண்டிருப்பார் ரமஷின் ஒடிக்ரகாண்டிருக்கும் ளபாது அதன் இரைச்சலில் அவர் குைல் பிைர்க்கு ளகட்காது என்பதால், தைக்கு ஏதாவது ளதரவப்படும் ளபாரதல்லாம் ஒரு ஸ்பாைரை இன்ரைாரு ஸ்பாைைால் ஒங்கி அடிப்பார் அந்த சத்தம் ரகால்ரலப்புைம் வரை ளகட்கும் அதில் அத்தரைரயாரு கம்பீைம் இருக்கும் வீடு விட்டு தனிளய தங்கிய கல்லூரி விடுதி,ளவரலப்பார்க்கும் ளபாது தங்கிய தனியார் விடுதி கல்யாணத்திற்கு பின்

    இப்ளபாது என் வீட்டில் எை எங்கு தூங்கிைாலும் சரி சில நாட்களில் உைக்கங்களின் கைவுக்களுக்கிரடளய இன்னும் அந்த ரமஷின் ஓரசயும் அப்பாவின் ஸ்பாைர் ஒலியும் ளகட்டப்படிளய இருக்கும்.

    அப்பாரவ பார்ப்பதற்காக குட்டி சத்யாவாக கண்விழிப்ளபன் பக்கத்து வீடுகளில் எங்ளகயாவது ஃளபார் ளபாட்டுக்ரகாண்ளடா, டிரில்லு பண்ணிக்ரகாண்டிருக்கும் சத்தம் தான் அது என்று உணர்ந்த பின்

    அப்பாளவா ரமஷிளைா இல்லாத, இைவு வி க்கு நிைப்பிய நிசப்தங்கர மட்டுளம சுமந்த ரபரிய சத்யாவின் அரையாக அது காட்சியளிக்கும்.. அப்பாவின் மரைவுக்கு பின் அடித்த காலத்தின் காற்றில் கற்பூை வியாபாைரமல்லாம் கரைந்து ளபாைது இப்ளபாரதல்லாம் கரடயில் தான் கற்பூைம் வாங்குகிளைாம் அரத நுகை ளநரிட்டாலும் அப்படி ஒரு வாசளமா, ரநடிளயா அதில் இருப்பதில்ரல இருந்தாலும்... எப்ளபாரதல்லாம் துயைத்தின் ஆழ் பள் த்தாக்கில் நான் மூச்சு திணை ளநரிடுகிைளதா அப்ளபாரதல்லாம் என்ரை சுற்றி நிரைந்து விடுகிைது அப்பாவின் மீதாை அளத கற்பூை ரநடி.. சத்யா

    https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE?source=feed_text

  • .

    பக்

    கம்1

    0

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    அவன் ரபத்தியம் என்ளை அறியப்படுகிைான். ளதாளில் இரு ரபகள் காகிதக்குப்ரபகள ாடு அது பரைய காதல் கடிதங்க ாகளவா அல்லது கவிரதக ாகளவா இருக்களவண்டும். ஒரு ஞாைக்கிறுக்கைாய் இருப்பான் ளபாலும் சிலரத அவ்வப்ளபாது பிரித்துப் படிப்பதும் பின் கசக்கி எறிவதும் சில ளநைங்களில் ரக ஆட்டி யாருடளைா ளபசிக்ரகாள்வதும்.... பதில் கிரடத்தளதா என்ைளவா அரத எண்ணிச் சிரிப்பதும் ரககூப்பி நன்றி ரசால்வதும் இப்படி பாதிப்ரபாழுது ளபாய் விடுகிைது... இவன் பரைய காலத்தில் வாழும் ரபத்தியம் எை நிகழ்காலப் ரபத்தியங்கள் நாங்கள் ளபசிக்ரகாள்வதும் உண்டு... ஒரு ளகாப்ரபத் ளதநீருக்கும் கரடயில் ரகஞ்சும் அவன் ளகாபக்காைன்... தாமதமாய் ளதநீர் வந்தளபாது தரை குடித்தது. கரைளயறிப்ளபாை பற்களும் முரட நாற்ைரமடுத்த துணியும் அவைரடயா ம். எங்கள் ரதரு குைந்ரதகளுக்கு பூச்சாண்டி என்பரத தவிை ளவறு ரபயைற்ைவன். எது எப்படிளயா நாங்கள் ரபத்தியத்ரத மனிதைாக பார்க்காத ரபத்தியங்கள் என்பது அவனுக்குத் ரதரியாத வரையில் நாங்களும் மனிதைாக நடித்துக் ரகாண்ளட இருக்கிளைாம்! மதுசூதன்

    மரை ஓய்ந்தபிைகு குரட விரிக்கைது கா ான்...

    கவிப்பிரியன் ஜீவா

  • .

    பக்

    கம்1

    1

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    தீரா வருத்தமுண்டு உைக்ளகதும் ரசய்ததில்ரல நான்..! ஆைால் இன்னும்கூட உன்னுரடய உதடுக ால்தான் புன்ைரகத்துக் ரகாண்டிருக்கிளைன்..! நீ சுமந்து வந்து ரகாடுத்த ரநருப்பிலிருந்துதான் கடும் பனிக்காலத்திலும் என்ைால் குளிர் காயமுடிகிைது.. நிைம்பித்தளும்பும் என் கு ங்களின் ரபரும் பகுதிகள். உைது ஊற்று நீைால் மட்டுளம உற்பத்தியாைரதன்பரத அறிந்திருக்கவில்ரல யாரும்...!. எைக்கு முன்ைால் நீ நடந்து ரசன்ை பாரதகளில் குருதி கசிந்து உரைந்து கிடக்கும் தடங்கள் யாவும் என் பாதம் படக்கூடாத பகுதிரயை நீ உரைத்துச் ரசன்ைது இப்ளபாதுதான் உரைக்கிைது... அைலடிக்கும் ரவளிகளில் ரவப்பக் காற்ரைளய ளபார்த்திக்ரகாண்டு நார ல்லாம் நடந்து ரசல்லும் உைக்கு நாளைதும் ரபரிதாய்ச் ரசய்ததில்ரல... என்ரைப் பற்றிய வருத்தம் மட்டும் எப்ளபாதுமுண்டு உைக்கு..! விழிகளிருந்தும் பிரித்தறிய முடியாத காட்சிப்பிரைக ால் ஏமாற்ைங்களின் பாரைகளில் ளமாதி

    வீணாகிப்ளபாகும் என் கண்கள் ஒளியிைக்கும் ளநைத்திற்குள் உன் விழியிைண்டில் ஒன்ரைளயனும் எைக்குத் தந்துவிடளவண்டுரமன்ை தீைாத வருத்தம் மட்டும் எப்ளபாதும் உைக்கு உண்டு... சந்துரு

    உன்ரை இனி அைரகை வர்ணிப்ளபார் பற்றி அவதாைமாயிரு ளதரவகள் தீைாத ஒரு நாளில் உரை தீட்ரடை ஒதுக்குளவார் காதில் உைக்கக்கூறு ஒரு ரவளிளயைாத தீட்டின் அருவருப்பாை உருவங்கள்தான் நீயும் நானும் என்று பின் கண்ணாடி முன் நின்று ரபருரமயாய் மூச்சுவிடு ரபண்ளண..! நீ பவித்திை அக்கினியின் பிள்ர அைாதியன் மைம் மட்டும்தான் ளதரவ நிைரல ரகாடுக்க எந்த பஞ்சமும் ரவப்பதில்ரல ரவயில்..!

    க.ைாஜகுமாைன்

  • .

    பக்

    கம்1

    2

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    ஒரு ஊரை ரகபிடித்து இன்ரைாரு ஊருக்கு அரைத்துச் ரசல்வதில் இருக்கிை சிைமம் அறிந்தவன் நான். எவ்வ வு ரசால்லியும் ளக ாமல் பிடிவாதமாக என்ளைாடு வந்துவிட்டது எங்களூர் புங்ரகமை நிைல். ைாட்ஷச கட்டிடங்களின் கருநிைல்கள் அரத கடித்துக் குதறுவரத என்ைால் காணப்ரபாறுக்கவில்ரல. குளியலரையில் என்மீது ரதறித்து விழும் நீர்த்திவரலகளில் எங்களூர் கு த்துமீன்களின் முகச்சாயல் இருக்கிைது. காற்ரைக் கரடயும் மின்விசிறியின் அடியிலும் எைக்கு ளகட்கிைது எங்களூர் ஆய்ச்சியரின் மத்ளதாரச. நாற்சந்திகளின் குறிக்ரக வி க்குகர ை உருண்ரட உருண்ரடயாக அமர்ந்திருக்கின்ைை எங்களூர் வண்ணக் குருவிகள். ஒருவழியாக ஊரை அரைத்துக் ரகாண்டு பண்டிரகரயக் ரகாண்டாட ையிளலைக் கி ம்பிவிட்ளடன். ஆைால் இப்ளபாது என் காரலக் கட்டிக்ரகாண்டு அழும் இந்த நகைத்ரத எப்படிக் கூட்டிச்ரசல்ளவன் என் ஊருக்கு? கார்த்திக் திலகன் காந்தியின் இைத்தம் சிரித்தது! மூன்று ளதாட்டாக்கள் அழுதை! இறுதிவரை... அகிம்ரசரய ரகால்ல இயலாததால்...!

    அ. ரபர்ைாட்ஷா

  • .

    பக்

    கம்1

    3

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    ஆம் உங்கள் ளதசத்திலிருந்து ரவளிளயறியது நான் தான்..

    ளவரைான்றுமில்ரல மைரமனும் கண்ணாடிக் ளகாப்ரபயிரை கருரணயின்றி ளபாட்டுரடத்து விட்டீர்கள்..

    சிதறிய துண்டுகர ளசகரித்துக் ரகாண்டு உங்கள் ளதசத்திலிருந்து மிகத் ரதாரலவாய் பயணப்பட்டு ஒரு புதிய ளதசத்திற்குள் சைணரடந்து விட்ளடன்.. இனி உங்கள் ளதசத்தில்.. என் பூக்களின் வாசரை வீசப்ளபாவதில்ரல..

    உங்கள் ரசாற்களின் ரவப்பம் இனி ஒருளபாதும் எரை தீண்டிடாத வண்ணம் இத் ளதசத்திற்குள் மிகப் பத்திைமாய் ஒளிந்துக் ரகாண்டாயிற்று..

    எைதிந்த ளதசத்தில் ரசால்லிக் ரகாள்ளும் படி எதுவும் இல்ரலரயன்ைாலும்.. என் சிரிப்பிளலா அழுரகயிளலா எவருக்கும் அக்கரையில்ரல என்ைாலும் கூட இத்ளதசத்திளலளய தங்கி விடப்ளபாகிளைன்.. இத் ளதசத்தில் எைக்காய் யாருமில்ரல.. ஆைாலும் எல்லாம் இருக்கிைது.. இந்த பூமி இந்த வாைம் இந்த வாழ்க்ரக எல்லாம் என்னுரடயது!! உங்கள் ளதசத்தின் ளநசப்பைரவகர எைதிந்த ளதசத்திற்குள் மைந்தும் அனுப்பி விடாதீர்கள்.. இனி உங்கள் பரிவாை ரசாற்கள ா.. அைவரணக்கும் கைங்கள ா..

    உயிர் மீட்டும் பார்ரவகள ா.. எைக்ரகாருளபாதும் அவசியப்படாது.. இது எைக்காை வாைம் இது எைக்காை கைவு இது எைக்காை கண்ணீர் இது எைக்ளக எைக்காை வாழ்க்ரக..

    இதில் எழுந்தாலும் வீழ்ந்தாலும் இது எைக்காை ளதசம் நான் இங்ளக தான் உயிர் தரித்திருப்ளபன்..!!!

    ரிஸ்கா முக்தார்

    நவகம்

    பிைபஞ்சக் குடுரவயினுள் ஆழ்துயிலில் விஞ்ஞாை பூதம் விர யாட்டுச் சிறுவனின் துறுதுறுப்புக் கைங்க ாய்க் காலம் ரதறித்து விழுந்தது தக்ரக ளபருரு ரகாள்ளும் பூதம் இன்னும் இன்னும் அதன் ளபாதாரம அச்சுறுத்தும் விைட்டும் கால் பிடறிபட ரதாடரும் ஓட்டம் இர ப்பாை அவகாசமற்று இரைக்க இரைக்க இடறி விழுந்தரவகர இரையாக்கிக்ரகாண்டு இன்னும் ளவகமாய்...

    சக்திஅரு ாைந்தம்

  • .

    பக்

    கம்1

    4

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    அதனிலும் சிறந்ததாய் தளரயிறங்கல் சில பைரவகள் கண்களுக்கு கூம்பு வடிவில் ரதன்படுகின்ைை. தம் அலரக மரைத்துளிகளுக்காய் ஏந்துபரவ ளபால்.., நட்சத்திைங்களின் ஒளிர்ரக நடுநிசியில் தருக்கள் அடர் ரபரு வைத்தில் இரலகர க் கிழித்தபடி கூர்ரமயாய் விழிகளில் இைங்குகிைது.., வளயாதிகனின் பழுதுபட்ட மூக்குக் கண்ணாடிரயச் சுற்றிய பூ கட்டும் ரவண்நூல் நிைம் மாறி; விைலழுக்கின் வண்ளணளமறி இருப்ரப ஸ்திைப்படுத்துவரத தவிர்த்தால் அவைது நீள் உருர வடிவ ரபாடி டப்பாவிரை எடுக்க முரையும் நுனி விைலின் நடுக்கத்ரத மிகச் சரியாய் படம் பிடித்து விடலாம்.., விைகு பி க்கும் வலியவனின் முதுகில் மினுங்கும் வியர்ரவத் துளிகளின் திவ்ய மணம் ரசவிகளில் ளமாதுவரத நிறுத்த யாளைனும் சிறு துண்டுத் துணிரய அவனிடம் நீட்ட நிர்பந்தப்படுத்தப்படுகிறீர்கள் இப்ளபாது. ளவதநாயக்

  • .

    பக்

    கம்1

    5

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    இைட்சிப்பின் முத்தங்க ால் மீட்சியரடயும் பனிக்கால இைரவான்றில் கதகதக்கும் உைது மார்புச்சூட்டின் சுழிவிற்குள் ரமல்ல மலைத்ரதாடங்கியது அந்த இைவு எல்லா வரையரைகர யும் தகர்க்கிைது உந்தன் ஈை உதடுகளின் ரமன்னுைசல் சற்ளை சிவந்த கண்களில் நிரைந்த காதலில் துளித்துளியாய் ரசாட்டும் காமம் ஒற்ரை முத்தம் துவங்கி ஒவ்ரவாரு முத்தத்திற்கும் அதிர்ந்தடங்கும் உயிர் பனிபடர்ந்த சங்குப் பூரவான்றின் நுனியில் ரதாக்கி நிற்கும் ஒற்ரைத்துளியிரை ஸ்பரிசிக்கும் பட்டாம்பூச்சியின் சிைகரசப்பாய் துடிக்கும் உதடுகர ரமல்ல ரமல்ல உைசும் உந்தன் உதடுகளில் மிச்ச வாழ்விற்காை ஜீவன் நிைம்பிக்கிடக்கிைது தா வியலாத உணர்வுகளின் ைகசிய முைகல்கர எதிரைாலிக்கிைது உன் இதயத்துடிப்பு வீழ்ந்து கிடக்கும் பள் த்தாக்கிலிருந்து விைல் பிடித்து உயிரின் அத்தரை முகடுகளுக்கும் இட்டுச் ரசல்கிைது உந்தன் வருடல் எடுக்க எடுக்க குரையவுமில்ரல ரகாடுக்க ரகாடுக்க தீைவுமில்ரல என்ரை மீட்டுக்ரகாள் வியலாத தவிப்ளபாடு உன் முகத்ரத ரககளிளலந்தி மார்ளபாடு அரணத்துக்ரகாள்கிளைன்

    கரைந்து கரைளயறுகிைது நம் இைவு உன்ரை என்னிலும் என்ரை உன்னிலும் இடம் மாற்றியபடி... ஜானு இந்து பத்து ஆண்களும் ஒற்ரை நானும் புைங்கும் அலுவலகம்; எவ்வ ளவா முயன்றும் எந்தன் பிைத்ளயக ளகாரிக்ரகரய அசட்ரட ரசய்யும் தரலரம ஆண்; அைாயசமாய் அவரை ஆளமாதிக்கும் சக ஆண்கள்; உங்களுக்ரகல்லாம் புரியுமா, மணிக்ரகாருதைம் உதிைம் உந்தும்ளபாரதல்லாம் நீங்கள் ரபாதுவுக்கல்லரவை பூட்டு பூட்டி ரவத்திருக்கும் கழிப்பரை சாவிரய மிகக்கூசி ரகயிரலடுக்கும் அவஸ்ரத; நீங்கள் புரகத்துப்ளபாட்ட சிரகரைட் கூட தந்துவிடுகிைது நீங்கள ஸ்தூலமாய் நிற்பது ளபான்ை அக்ரகாடும் பிைரமரய; ஒவ்ரவாரு முரையும் அந்த நான்குக்கு நான்கு அரையில் நீங்கள் பார்க்க பார்க்கத்தான் பஞ்சு மாற்றி அவசைமாய் ரவளிளயறித்ரதாரலக்கிளைன்... ளகா. ஸ்ரீதைன்

  • .

    பக்

    கம்1

    6

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    கிறுக்கப்படாத சுவர்கள் ரசாந்த வீடுதாரைன்ைளபாதும் கூட நான்காவது படிக்கும் பாப்பாரவயும் எல்ளகஜி படிக்கும் தம்பிரயயும் ஒருமுரையும் அனுமதித்தளத இல்ரல சுவர்களில் கிறுக்க ஊஞ்சல் உைசிய ளகாடுகர யும் கதவு கிழித்த வடுக்கர யும் அவ்வப்ளபாது வண்ணம் தீட்டி மரைத்துவிடுவார் அம்மா கட்டியளபாது தீட்டிய வண்ணங்கள் ஐந்து வருடங்க ாகியும் அப்படிளய இருக்க ஆறுமாதங்களுக்கு முன்பு வாடரகக்கு வந்தவர்கள் காலி ரசய்தளபாது அவர்களிருந்த வீட்டு சுவர்களில் எல்லா வண்ண கிரையான்ஸ்களும் ளகாடுக ாகவும் எழுத்துக்க ாகவும் உருமாறியிருந்தை பாப்பாவுக்கும் தம்பிக்கும் விதிக்கப்பட்டிருந்த தரட யார் யாருக்ளகா பரடயல் ரவத்திருந்தது கிறுக்கப்படாத சுவர்களும் தகர்க்கப்படாத தரடகளும் இப்ளபாதும் மிச்சமிருக்கின்ைை வரைய முடியாத ளகாடுகர ப்ளபாலவும் வாழ்ந்து விடாத வாழ்க்ரகரயப்ளபாலவும் தைபால் பவானி

  • .

    பக்

    கம்1

    7

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    எைக்கும் உைக்குமாை முைண்பாடுகள் அதிகரித்து ரகாண்ளட ளபாகின்ைை அதைால் ஏற்பட்ட, உறுத்தும் இரடரவளிரய என்ை ரசய்வது..! அதரை சுருட்டி படுக்ரகயரையில் கட்டிலின்கீழ் மரைத்து ரவத்ளதன்... உைக்கம் ரகட்டது வைளவற்பரையில் அலங்காைப் ரபாருட்களுடன் அடுக்கி ரவத்ளதன்.. உரையாடல் ரகட்டது சரமயலரையில் மளிரகப் ரபாருட்களுடன் மரைத்து ரவத்ளதன்.. சுரவ ரகட்டது பூரஜயரையில் பைாசக்திக்கு பின்ைால் பதுக்கி ரவத்ளதன்.... பக்தி ரகட்டது குளியலரையில் குழி ளதாண்டி புரதத்து ரவத்ளதன்... சுத்தம் ரகட்டது ளதாட்டத்தில் பூந்ரதாட்டி ஒன்றின்கீழ் ஒளித்து ரவத்ளதன்.. வாசரை ரகட்டது

    என்ை தான் ரசய்வது நம் இரடரவளிரய? மீண்டும் பரையபடி நமக்கிரடளய ரவத்து விடுகிளைன் நம் ளநசம் எக்ளகடு ரகட்டால் நமக்ரகன்ை...! சசி சிவதாசன் நாற்கை ரநடுஞ்சாரலயின் ரமயத்தில் ரவட்டிய பின்னும் வ ர்ந்து தரல நீட்டும் அலங்காை ரசடிகர புரக படிந்த காற்றின் கைங்களில் வருடி வழிரயங்கும் மன்னிப்பு ளகட்ட படிளய விரைகின்ைை வாகைங்கள்... மன்னிப்பு ளகாறுதலும் ஆளமாதித்தலுமாக நரடரபறும் இந்நிகழ்வின் பிண்ணணியில் அச்சாரலக்கடியில் புரதந்து கிடக்கின்ைை சாரலக்காக ரவட்டி புரதக்கப்பட்ட ளகாடிக்கைக்காை மைங்களின் கல்லரைகள்...!! வணரவ தூரிகா

  • .

    பக்

    கம்1

    8

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    மஞ்ெள் மளை ளகாவிலுக்குள் இருந்த கடவுள் மரையாகிக் ரகாண்டிருந்தார் மரைக்ரகாதிங்கிய நாம் கடவு ாகிக் ரகாண்டிருந்ளதாம் கை மரைரய உன் அருகாரம அள்ளி வீசியது காற்று இடி மின்ைரல உன் இரடரவளி கிள்ளி வீசியது ரதாடாமல் பதிந்த மூன்று முத்தங்கர முதலில் முத்தமாக்கியது மரை பிைகுதான் உதடு மரைக்கும் ளசர்த்து சிரித்தாய் மஞ்ச ாய் மிதந்தாய் மிஷ்கின் பட வீதியாய் நிரைந்தது நம்ரம தீட்டிய ரமர்க்குரி சாைல் 'தரலக்கு குளிச்சியா' என்று ளகட்ளடன் ரதாட்ட மரை தாண்டி 'தவத்தில் குளித்ளதன்' என்ைாய் ரதாடாளதா மரை ளவண்டி மைம் நிரைந்து மரை வரைந்து இைங்கிளைாம் சுடு சுடுரவை ரசாட்டிய மரையில் ரககள் ளகார்த்தாய்

    பிைழ்வு நிரலக்குள் பற்கள் அடித்தை பிந்ரதய கைத்ரத முதுகில் ஏற்றிைாய் கழுத்துக்கு தாவிய முகத்ரத மரைளயாடு இரசயாக்கிைாய் பிைகு அற்ரைப் ரபாழுதில் மீ ா துளி ஒன்ைாய் பூமி ரதாடாத நிகழ்வுக்குள் சுைலத் துவங்கியிருந்தது தாபத்தின் நகங்கர ை எங்கு திரும்பினும் நம் மஞ்சள் மரை கவிஜி

  • .

    பக்

    கம்1

    9

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    ஒட்டுநபாட்ட கால்ெட்ளட வாங்கி வைாத கணக்கு ளநாட்டிற்காக அடிவாங்கிய ளபாரதல்லாம் அப்பாரவ சபித்திருக்கிளைன்! ஒட்டுளபாட்ட கால்சட்ரடயின் கிழிசரல மரைப்பதிளலளய கழியும் ளதாழிகளுடைாை எைது நட்பு! பள்ளியற்ை மதியங்களில் நிம்மதி ரபருமூச்சி விடுளவன் தயிர்சாதம் குறித்த ளகலியிலிருந்து தப்பித்ததாய்! எல்ளலாரையும்ப் ளபால் ஆண்டு விடுமுரைரய அவ்வ வாக எதிர்பார்க்க மாட்ளடன்... ஏளதாரவாரு கரடயில் எடுபிடியாக ளசர்வதில் எைக்கு சம்மதமில்ரல! அத்தரையும் தாண்டி ளதர்வில் ரவற்றிரபற்று விடுளவன்... அப்பா ளமய்க்க விடுவதாக ரசான்ை பன்னிகளுக்கு பயந்ளத! இனியவன் சதீஷ்

    முன்னிைவு கடந்து பின்னிைவுத் ரதாடக்கத்தின் சிந்தரையில் தூைமாய்க் குரைக்கும் நாயின் குைலில் மீண்டும் கரலக்கப்பட்ட ரமௌைத்தில் கடிகாை முட்கள் மட்டும் உயிளைாட்டமாக! நிைப்பப்பட்ட ளபைாவின் ரமயும் தீர்ந்துளபாக குப்ரபத்ரதாட்டியில் நிரைந்த காகிதங்கள் ரநளிந்து விரிந்துரகாண்டிருந்தை! பின்னிைவின் இறுதியில் கற்பரை நிைம்பிய எழுத்துக்கர யாளைாவின் பிடியில் இறுகிய மைளதாடு ரவளிப்படுத்த முடியாமல் ரமௌைத்தின் சாயலில் வழிந்ளதாடும் கண்ணீரில் கரைந்து வழிந்துளபாைது கரடசிக் காகிதத்தில்! உைக்கத்தின் ரதாடக்கத்தில் விடிந்திருந்தது மறுநாள்! ரபாள் ாச்சி சசிக்குமார்

  • .

    பக்

    கம்2

    0

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    எவருநம கவளைப்படவில்ளை அதிர்ளவட்டுடன் அம்மன் ஊர்வலம் ரகாட்டுளம ம் நாகஸ்வைத்தில் சிலளை ைசித்தபடி! ஆண் பூதம் ரபண் பூதம் எை ளவடத்துடன் வாயில் ரநருப்பு ஊதி அதிைரவக்கும் இருவருடன் திை ாை சிறுவர் கூட்டம்! ளதர் ரபரியரதரு நடுத்ரதரு எை ளமட்டுக்குடிகள் பக்கமாய் முதலில் நகர்கிைது.... கைகாட்டம் ரபாய்க்கால் குதிரை ஆட்டக்காைர்கள் சுைன்று சுைன்று ஆடிக் கரடசியில் ளகாடித் ரதருவுக்கு வரும்ளபாது..... கர த்து ரவறுமளை நடந்து வந்தைர்! கண்விழித்துக் காத்திருந்து ஏமாற்ைளம மிஞ்சியது.... ‘இது இைவுத் ளதர் அப்படித்தான்.... பகல் ளதர் நிகழ்வில் பார்த்துக்ரகாள் லாம்' ....இந்த ஆறுதல் வார்த்ரதகள ாடு தூங்கிப்ளபாயிைர் எளிளயார்களின் பிள்ர கள்! ஆைால் ளசரிக்குள் வைாத ளதரைப் பற்றி எவருளம கவரலப்படவில்ரல!

    கா.ந.கல்யாணசுந்தைம்

  • .

    பக்

    கம்2

    1

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    சப்பாது அணியாத கால்களுக்கு தாத்தா சற்றுமுன் துப்பிய எச்சில் சாபரமன்று துரடத்ரதறிய துடித்ளதன் எைக்கு முன் முந்திரகாண்டது ஈக்கள் குடும்பம் ளசாப்பு மணக்க குளித்த அழுக்கு குவியல் மண்ணுக்கு மலட்ரட தந்திடுளமா என்று கழிவுநீர் வடிகாலுக்கு கண்ணீளைாடு ரசன்ளைன் சுமக்கும் மண்ரண சுத்தம்ரசய்யவதாய் தின்று ரசரித்தது பன்றிகள்

    ரகௌச்சிபாத்திைம் புலங்காது நீர்மாத்தி ரநய்ளவத்தியம் பரடத்தது மிடரை கடந்தால் ஜவ்வாதாய் மணக்க ளபாகின்ைது ளபால கழிவரை கழுவியத்தற்கு கூலிரய தூக்கிளபாடும் பாட்டிக்கு நம்மிடமிருந்து வருவதும் நைகல்தான் என்று ரதரியுளமா

    அடுக்குமாடியிலிருந்து குப்ரபரய வீசிவிட்டு அள்ளிக்ரகாண்டிருப்பவரை குப்ரபகாைரைன்று கூப்பாடு ளபாடுகின்ைாள் அம்மா

    கவனிப்பரத நிறுத்திவிட்டு ரபாங்கி எழுந்து ளகட்டதற்கு ரபாறுரமயாய் ரசால்கின்ைார் தாத்தா புன்னிய நீைாடல் புன்னிய த ம்

    புன்னிய தர்மம் எை பட்டியல் நீளும்ளபாளத ரபாரித்தட்டியது பழி ஒருபக்கம் பாவம் ஒருபக்கம் என்று இனி ளவற்றுகிைக வாசிகளுக்கு இனி வி க்கம் ரசால்லாதீர்கள் அப்பா....... மலர்

    நொடாபுட்டி மாற்றுக்குவர யில் ளதநீைா.. மறுதலித்து ளசாடா குடிக்கப்பைகும்ளபாது ஒற்ரைக்கைத்தால் புட்டியின் கழுத்ரதப்பிடித்து தூக்கி ரநறித்து ரமாத்த ளகாவத்ரதயும் ஆட்காட்டி விைலின் முரையிளலற்றி ரகாக்கிளபால மடக்கி மூடியிருக்கும் ளகாலியில் இைக்கி ரதறிக்கவிட்டுக் குடித்தது ளசாடாரவயல்ல காலங்காலமாய் எம்மீது காழ்ப்ரப உமிழ்ந்து காட்டுமிைாண்டிரயைச்ரசான்ை உம்ளபான்ளைாரின் ைத்தத்ரத. விளைாத்குமார்_பா

  • .

    பக்

    கம்2

    2

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    முட்குளடகள்

    இக்கணம் ஏளதனும் ஒன்ைாக உருமாறி விட ளவண்டும் முடங்கியிருக்கும் சிைகுகர அகன்ைதாய் விரிக்கும் பைரவகள் ரபாருந்துமா பரசயின்றி ஒடுங்கிய பாழ்நைம்புகள் எங்கைம் பிதிர்ந்து இரசயும்

    காற்ரைக்கிழித்து வார்த்ரதக ால் கீறிய அலகுகர வானிருந்து எறும்புகள் எை எள்ளிநரகத்துத் ளதற்றிவிடும் ளதட்டம்

    நாட்டத்தில் விைாத தீங்கனி ளமல் நாடிளய பறித்துக் ரகாய்து துைதிஷ்டம் துைத்திடத் ளதான்றும் ரபரும்கைா வண்ணங்கர யும் எண்ணங்கர யும் ஒருங்ளக பிரசந்த வாைரும்பு வர ளகாடு ளமல் வகிடுகள் வரையும் வாைவில் ஊர்தியின் ளபரிரைச்சல் கிழிக்கும் பட்சியின் வாரத

    ஏன் எதற்கு என்னும் எல்லா விைாக்களுக்கும் ரசவிகர உதிைச்ரசய்து சற்ளை மரைந்திருந்து வைம் பதுங்கும் தாகம் வானிரலக்கு மட்டுளம வாதைாளி நரைய ஒரு மிடர் பருகிக் களிக்கும் ரசாற்பத்தகிப்பு அற்பக்குரட முட்களுக்கு ரவறுமளை ஒன்ரைரயான்று ளபசிக்ரகாள்வரதத் தவிை அவற்ைால் ஏது இயலும் இப்ளபாரதக்கு?!

    மின்ஹா (மின்மினி)

    https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE?source=feed_text

  • .

    பக்

    கம்2

    3

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    பிைப்பு இைப்பின் கட்டர யில் கட்டரமக்கப்பட்ட வாழ்வின் தாத்பரியங்கர அடிபணிந்துப் புைளும் நைவல் புழுக்கள் அரைப்பிதழ் விடுத்து மைணத்ரத விரும்பி அரைக்கும் சர்பங்களின் பசி தீர்க்கரவை கு த்துத் தவர கள் ரதாரலத்த தைரதாளிரயத் ளதடும் அமில மஞ்சள் விைவிய தார்ச்சாரலகளில் இைக்ரககள் உதிர்த்த மின்மினி கள் தனிளய திரியும் ஓைாய் ஒன்றின் குரூைங்கள் நிரைந்த பார்ரவயில் ளபைடர் காட்டின் கரடசிப் பக்கங்கர புைட்டிச் ரசல்லும் ரகாஞ்சம் ரகாஞ்சரமை ரசல்லரித்து மைக்ரகாட்ரடயில் விசித்திைமாய் சிரதயும் ஞாபகச் சுைலில் மாம்பை வண்டுகள் பரிகாசம் ரகாட்டி திண்டில் தாவிச் ரசன்று மதில் ளமல் ஏறி நிற்கும் முழுரமயாய் கருரம ரகாண்ட பூரையின் மின்னும் தன் கண்களின் வழிளய எச்சம் தின்ை வந்த சிைங்கு படர்ந்த நாய் ஒன்றின் வாய்வழி ரசாட்டும் உமிழ்நீர் வாயிலாக உயிர் நீர் உமிழும் வைண்ட பாரல நிலங்களின் பாரதகளில் ரசய்திகள் ரகாணரும் மரைத்தும்பிகளின் இைகுகளில் வடியும் நீர்த்துளிகள் முகமறியா அைாமளதய பைரவரயான்று கணம் கூடிய கரடசி சுவாசத்ரத தூக்கிப் பைக்கும் புதியதாய் ளவரைாரு கூடு ளதடி

    ரதாரலதூைத்துக் குயிலின் ரமன்கூவலில் ரசவிகளில் வந்தரடயும் ஒலி அரலகளின் இரடரவளியில் ஆழ்கடல் அரமதிதரை உணர்ந்தவர் யார் யார்

    ை. மதன் குமார்

    அதிகாரல கிைக்கில் அம்மாவின் ஞாபகம். ரமய ரநற்றியில் சிறுபுள்ளியிட்டு அரத ரமல்ல ரமல்ல விரிவாக்கி ரபாட்டிடுவாள். வட்டரமன்ைால் அதுதான் வட்டம் அவ்வட்டம் ரபாறியியல் படித்த என்ைால் இதுவரை இடவியலவில்ரல. அைரக அவள் உருவாக்கிவிட்டு என் கண்ணத்தில் கண்ளணறுரபாட்டிடுவாள் கிைக்கு திரசயில் ளயாசித்தபடி நான் ரமல்ல எழுகிைான் அதிகாரலச் சூரியை.

    துரை.நந்தகுமார்

    வீடு திரும்பியதும் ளவரலப்பளுரவ இைக்கிரவக்கின்ளைன்...

    மகர னும் உப்புமூட்ரடயில்.

    ஆைந்த்

  • .

    பக்

    கம்2

    4

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    ரவற்றிரல மணத்ளதாடு சுண்ணாம்பு ளதாய்ந்த சுருக்குப்ரப காந்திகளுக்கு இருளிலிருந்து ரவளிச்சம் ஞாயிைன்று பிைக்கும்!

    அஞ்சரை ரபட்டிவாழ் சீைகமண காந்திகள் ஞாயிற்றுக் கிைரமகளில் நரடபயணம் ளமற்ரகாள்வர்!

    ஐவ்வாது மணக்கும் காந்திகளுள் சிலருக்கு ஞாயிறு காரலதான் விடுதரல கிரடக்கும்!

    புதிதாய் பிைந்த சலரவ காந்திகளுக்கும் துணிக் குட்ரடயிலிருந்து துள்ளி எழுந்து ளபாவார்கள்!

    எல்லா காந்திகளும் ஏற்ைத் தாழ்வின்றி கறிக்கரடக் காைரின் கல்லாப் ரபட்டியில் சந்தித்துக் ரகாள்வார்கள்!

    இைத்த வாரடயிலும் புன்ைரகப்பதில் - சங்கடங்கள் இருப்பதாக ரதரியவில்ரல எந்த காந்திகளுக்கும்!

    விளைாதன்

    மன்னிக்கிைார் பாதிரியார் விரலமகள் பாவங்கர - புனிதமரடகிைது ளதவாலயம். முரைவர் ளவ. புகளைந்தி

  • .

    பக்

    கம்2

    5

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    ளகள்விப்படாத ளகள்விகள் ளகட்கப்படுகின்ை ளபாதுதான் ளகள்விகள் மீரதாரு ளகள்வி இல்லாமல் ளபாய் விடுகிைது. ளகள்விகள் சுகமாய்தான் இருக்கும் விரடகள்தான் எப்ளபாதுளம சுரமயாகளவ இறுக்கும். விரட ரதரிந்த ளகள்விகர யாரும் ஒரு ளகள்வியாக எடுத்துக்ரகாள்வதில்ரல. விரட ரதரியாத ளகள்விகர எவரும் விருப்பமாக ஏற்றுக்ரகாள்வதுமில்ரல. ளகள்விகர வி ாசுவரதளய பலரிங்கு ளவள்வியாக ரவத்துள் ார்கள். விரடகர அலசுவதற்கும் சிலரிங்கு ளவள்விகர நடாத்துகிைார்கள். ஒருவரக சந்ளதகங்களுக்காகவும் ளகள்விகள் ளகட்கப்படுகிைது. ஒருவரை சாய்த்துவிடுவதற்காகவும் ளகள்விகள் ளகார்க்கப்படுகிைது. தகவல்கர ரதரிந்து ரகாள் வும் ளகள்விகள் ளகட்கப்படுகிைது. தைாதைம் புரிந்து ரகால்லவும் ளகள்விகள் வார்க்கப்படுகிைது. அவ்வண்ணளம இன்ை வும் இயற்ரகயும் கற்றுத்தைாத பல ளகாடி ளகள்விகள் உண்டு.

    நரைந்த பிைகும் பூ எப்படி மணக்கும்? வாசமாை ஒரு ளகள்வி. பட்டாம் பூச்சியின் இந்திரியம் எத்தரை நிைத்தில் இருக்கும்? ளமாசமாை ஒரு ளகள்வி. வாைம் முடிந்த பிைகு என்ைரவல்லாம் இருக்கும்? சந்ளதகக் ளகள்வி. காைம் பாடும் எல்லாக் குயில்களின் குைலும் எப்படி ஒளை மாதிரி இரசக்கும்? சங்கீதக் ளகள்வி. கரு ளமக மூட்டத்தில் மரைரயாரு ளகள்வி. கடலரல ஓட்டத்தில் கடளல ஒரு ளகள்வி. ரதன்ைலுக்கு பின் வரும் காற்ரைாரு ளகள்வி. காற்றுக்கு பின் வரும் புயரலாரு ளகள்வி. இரத வாசித்து முடித்த அடுத்த ரநாடியில் என்ை நடக்குரமன்று ரதரியாத வரை.., உயிர் ஒரு ரபரும் ளகள்வி..?

    ரசல் வா மத்துகரம

  • .

    பக்

    கம்2

    6

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    பத்து த ம்ரகாண்ட அந்த பன்ைாட்டுக்கம்ரபனி இயங்கும் வ ாகத்தில் தரைத்த த்து படிக்கட்டருளக இருக்கும் பத்துக்குப்பத்து அரையில் இருந்தபடி ளமலும்கீழும் ரசல்லும் மின்தூக்கிரய இயக்கும் ரபரியசாமியிடமும்.... அளதவ ாகத்தின் ஐந்தாவதுத த்தில் இயங்கும் அலுவலகத்தின் தரைக்கு மாப் ளபாட்டுக்ரகாண்டிருக்கும் அவைது மரைவியிடமும்..... வீட்டில் இருவருக்கு ளவரலயும் குடியிருக்க வசதியாை வீரடான்றும் தருவதாய் ரசால்லித்தான் அந்த இடத்ரத அபகரித்திருந்தது - அைசாங்கம்.........! அை. இைஜினிகாந்தன்

    அரடவதற்கு ஏதுமில்ரல அதற்குத்தக ஓடக்காைன் கடப்பது சும்மா

    தஞ்ரச தவசி

  • .

    பக்

    கம்2

    7

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    திைமும் கடந்து ரசல்லும் மைம்தான்... ரநடு ரநடுரவை வ ர்ந்திருக்கிைது கிர பைப்பியிருக்கிைது தளிர் நிைம்பியிருக்கிைது ரமாட்டு விட்டிருக்கிைது பூத்திருக்கிைது காய்த்திருக்கிைது பழுத்திருக்கிைது பிைதாை சாரலயின் நடுளவ இருக்கிைது. இனி ஏளதாரவாரு கடவுர ளயா கட்சிக்ரகாடிரயளயா துரணக்கு நிற்க ரவக்க ளவண்டும்.... ளதாைன் பிைபா ளமற்ளக ளபாகும் ையில் விைட்டி விைட்டிப் பிடிக்கிைது சூரியரை அந்திப் பைரவ பாவம் அது அறியாது நட்சத்திை வாைம் ளமற்கின் ஒவ்ரவாரு விளிம்பும் இன்ரைாரு கிைக்கு இைவு என்று ஒன்றில்ரல அது காலப் பைரவயின் நிைல் கவித்தாசபாபதி

    மண்ரண விட்டு பன்ைாட்டு விமாைத்தில் பைக்கும் உைவுப் பட்சிகள் வியர்ரவ துளி ரசாட்டும் வயிற்றுப்பசி சட்ரடப்ரப தடவி இருப்பு பணத்ரத ஈடு கட்டி கணிதம் பார்க்கும் இைவு உடுப்பு மரைவியின் வாசம் நிரைந்ளத நாசி புகும் உலகம் சூனியமாகும் மாதம் ஒன்ைாம் ளததி தீபாவளியாகும் நிரைகர்ப்பவதியாக்கி விட்டு தரை மீது பாதம் பதியாமல் நகர்ந்த இயந்திைக் கணவன் நான் ரகப்ளபசி ரதாடுதிரையில் குைந்ரத முகம் தடவி முத்தமிடுளவன் காளசாரல நிைப்பிய ரவண்காகிதம் அகரவ மூன்று விழுங்க உயில் எழுதியிருப்ளபன் வாசரை திைவியமாக கமை நசுக்கிப்பூட்டப்பட்ட ஆண்மலர்கள் நாங்கள் மதுரை சிக்கந்தர்

    கடந்து ரசல்பவர்களின் கருரணக்கு சாரலயில் காத்திருக்கிைார்கள் ஓவியனும், கரிக்ளகாடுக ாலாை கடவுளும்.

    ஜி.சிவக்குமார்

  • .

    பக்

    கம்2

    8

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    பைரவயின் இைப்பட்ரடரயக் கடித்தவரை விமாைம் விழுங்கியிருக்கிைது வழி தப்பிய ளதனீக்கர அடிரமயாக்கிய தாவைம் மதுரவப் பரிமாறி மகைந்த விலங்கிட்டிருக்கிைது கடல் நீரை மிதித்த கலங்கள் இதயத்திலிருந்து நிைந்தை விலக்கமும் மூழ்கியரவகளுடன் முகங்களும் மரைக்கப்பட்டுவிட்டை ளதாண்டிய குழிக்குத் தப்பிய புவியின் ளவர்கள் மரலக ாக காற்ைாரலகளுடன் நடுங்கிக் ரகாண்டிருக்கின்ைை உரிக்கப்பட்ட நைம்பாக நதிகள் இரணப்பில் உயர் கட்டிட அழுத்தம் அரடத்திருக்கிைது கு க் கண்கர க் குரடந்து மீந்த படலம் ரவடிப்பில் நீர் கழும்புக்கு ஏங்கி நிற்கிைது அளதா ரநருப்பு வலி ரகாடுத்துப் பிைந்த இறுதி மனிதன் உயிரைப் பி ந்து அதற்குள் வலிரய திரும்பப் ரபறுகிைான் ளச தண்டபாணி ரதன்ைல்

  • .

    பக்

    கம்2

    9

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    என்னுள் இருக்கும் ளதவரதயின் ரதாரலந்த சிைகுகள் ளதடி அரலந்துரகாண்டிருக்கின்ளைன் நீளயா உன் ரவண்ணிைப்புைவிரயக் காணாமல் தவித்தபடி ளதடிக்ரகாண்டிருக்கின்ைாய் நீ ைாஜகுமாைைாகவும் நான் ளதவரதயாகவும் இருந்த காலங்கள் கருப்பு ரவள்ர க் கைவுக ாகி விடுவதில் நமக்கு சிறிதும் விருப்பமில்ரல எழுதுளகால் தூரிரகயில் கவிரதயின் வண்ணரமடுத்து என் எண்ணச் சிைகுகளுக்கும், உன் கற்பரை புைவிக்கும் குரைந்த பட்சம் ரவண்ணிை வண்ணமாவது அடிப்ளபாம் வா

    அகதா ளசாலாப்பூர் ளபார்ரவரய விலக்கி எைமாட்ளடன் எை அடம்பிடிக்கிைது ஒரு அதிகாரல. அம்மு எை அதற்கு ரசல்லமாய் ரவத்த ரபயரை வர த்து ரநளித்து ம் என்ை குைளலாடு ஒறுக்கலித்துக் ரகாள்கிைது தன் ரமய்ரயழுத்ரத. தட்டி எழுப்ப குனிந்த கழுத்ரத கட்டிக்ரகாண்டு உைங்க முடிகிைது சுப்ைபாதம் பாடி எழுப்ப முடியாத எைது கடவுள். சாத்தானின் குைலாக ஒலிக்கும் பள்ளி வாகைத்திற்கு என்ை பதில் ரசால்ல?

    பி.ளக.சாமி

    நீ தந்த முட்கர ரகாண்டுதான் உைக்கு ளவலி ரசய்கிளைன் நான் தந்த மலர்கர ரகாண்டுதான் எைக்கு மலர் வர யம் தயாரிக்கிைாய் சிவ முத்துக்குமைன் மீப்ரபரு ஒளிரயயும் மட்டுப்படுத்தும் குளிர்கண்ணாடிளபால் காப்பிட்டுக் ரகாள்கிைது கணளநைத்தின் மிரககர ஆைாமறிவு!

    மகி பின்முகில் முதுகில் நின் நகவசூைன் வலுத் துவந்த பிரை தழும்பில் நிரூற்ை உச்சந்ரதாடும் எரிச்சல் அைங்கைவன் விட்டுச்ரசன்ை ளமாட்சத்தின் மிச்சவாரக...

    ளச.மளகஷ்

  • .

    பக்

    கம்3

    0

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    பால்யத்தின் வண்ணங்கள்

    பள்ளிச்சீருரடயின் நீலம், சிளலட்டுகளின் சாம்பல், புத்தக அட்ரடகளின் பழுப்பு, சுதந்திைதிி்ை மிட்டாயின் ஆைஞ்சு, பூவைசம் பீப்பீகளின் பச்ரச, தித்திக்கும் மிட்டாயின் ளைாஸ், தின்பண்டக் குடலின் மஞ்சள், வாலாட்டும் நாய்க்குட்டியின் கருப்பு, துவர்க்கும் நாவலின் கருநீலம், உள் ங்ரககளின் மருதாணிச் சிவப்பு, சரட பின்னிச் சூடும் கைகாம்பைம், டிசம்பர்ப் பூக்களின் ஊதா, மற்றும், மைதின் பால்ரவள்ர நிைத்துடனும் இருந்தது நம் பால்யம்...

    மஞ்சு விஸ்வநாதன்

    அச் சருகினில் சிறுநீர் ரபய்து சிரதத்து மகிழ்ந்த அச் சிறுவனுக்கு ரபருநீைாை மரைக்கு தன் குடிரசரயாரு சருரகை அறிந்திருக்குமாயின் இனி காணும் சருகுகர எடுத்து பூமாரலயாய் ளகார்த்துக் ரகாண்டிருப்பான்...!

    சுயம்பு

    சூரியளைாடு எழுந்து நிலளவாடு உைங்கப்ளபாகும் என் அப்பாவின் ரககளில் காப்புக ாய் காய்த்திருக்கிைது நட்சத்திைங்கள் ைாம் ரபரியசாமி

  • .

    பக்

    கம்3

    1

    15

    -02

    -20

    18

    ின் இ

    தழ்

    : ப

    திப்

    பு -

    19

    நகாணம் பிள்ர வைம் ளவண்டி கட்டிய ரதாட்டில் கட்டில்கள் இன்ளைார் மைத்தின் இைந்த குச்சிகள்.... வீ.கதிைவன் ரவறுரமயின் முன் ஏளதா... ரநடுஞ்சாண்கிரடயாக தம் மரைவின் கதரவ உரதத்த வண்ணமாய் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்ைபடி வாைமுகட்ரட ளநாக்கிச் ரசன்ை பார்ரவகளில் வைக்கத்திற்கு மாைாக ஏளதா... புதுரம ளபால் உட்கிரடயாை உணர்ச்சிக் குவியலின் சாைமாய் உயிளைாட்டமாை ஒரு கவிரதக்கீற்றின் சாயலிலாை சில கை