தேவனின் மாறாே ேன்்ம unchanging nature... · e eß[i 1...

16
தேவ மாறாே ேம (The Unchanging Nature of God) . எ. ஸர

Upload: others

Post on 10-Sep-2019

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

தேவனின மாறாே ேனம(The Unchanging Nature of God)

சி. எச. ஸபரஜன

Page 2: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

சரதிருதே பாபடிஸட திருசசபReformed Baptist Church295, சாநதி நகர, ஏறகாடு மெயினராடு,

சலம-636008.கைபேசி எண: +91 98427 67184

இகையதளம:

www.tamilchristianmessages.com

www.reformedbaptistchurch.in

உஙகளுககு ஆவிககுரிய குழபபஙகள, களவிகள இருபபின ெறகணட ககபசி எணணிறகு ம�ாடரபு மகாணடு, பகிரநதுமகாளளலாம. அலலது ெறகணட முகவரிககு கடி�ம மூலம பகிரநதுமகாளளலாம.

சரதிருதத சததியஙகள

# சரதிருதத பாபடிஸட வெளியடு

Page 3: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

தேவனின மாறாே ேனம

1

தேவனின மாறாே ேனம

“நான கரததர, நான மாறாதவர, ஆககயால யாககாபின புததிரராகிய நஙகள நரமூலமாகவிலகல” (மலகியா 3:6) தவனுகைய தனகமகயப படிபபது, ஒரு கிறிஸதவகைக குறிதது சரியாய அறிநதுககாளள நமககு கபரிதும உதவும. ஒரு தவனின பிளகள படிகக வணடிய உனைதமாை விஞாைம, மலாை தததுவம எனைகவனறால, தவனுகைய நாமம, தனகம, ஆளதததுவம, அவருகைய கசயலபாடுககளக குறிதது அறிநது ககாளளுவத. இது கைகலபபானறு பரநத விரிவாைது, ஆழமாைது. இகதக குறிதது சிநதிபபகதப பால நமமுகைய கபருகமகய உகைதது நமகம தாழகமபபடுததுவது வகறானறுமிலகல. அவவிதமாக நாம சிநதிககும கபாழுது “மிகபகபரிய தவை நர எலகலயறறவர. நாஙகளா தகுதியறற புழுககள” எனறு கசாலலுவாம. இநத சிநகத நமது இருதயதகத தாழததிைாலும அகத விரிவகையச கசயகிறதாய இருககிறது. இவவிதம தவகை அடிககடி சிநதிககிறவன இநத குறுகிய உலகதகதச சுறறிவருகிறவகைக காடடிலும அதிக அறிவுளளவைாய இருககிறான. தவனின இவவிதமாை தனகமகய ஆராயவது, அவனின அறிவின எலகலகய விரிவாககுகிறது, அவனுகைய முழு ஆளதததுவதகதயும தவனுககுளளாக பகதி கவராககியமுளளவைாக உருவாககுகிறது. அத சமயததில இவவிதமாை சிநகத ஒரு கிறிஸதவனுககு மிகவும ஆறுதல அளிககிறதாக இருககிறது. அது காயததில சுகமும, துயரததில ஆறுதலும, துககததில நமபிகககயும ககாடுககிறதாயிருககிறது. கபாஙகி எழும கைகலபபானற சாதகைகளில நமபிககக ககாடுககினறதாக இருககிறது. நாம தவனுகைய பல தனகமகளில அவருகைய மாறாத தனகமகயக குறிதது சிநதிபபாம. அவர மகிகமகரமாை யகாவா, எனகறனறும மாறாதவர. நாம பாரதத அநத வசைததில “நான கரததர(யகாவா), நான மாறாதவர, ஆககயால யாககாபின புததிரராகிய நஙகள நரமூலமாகாமலிருககிறரகள”

Page 4: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

2

சரதிருதத சததியஙகள

இகத மூனறு தகலபபுகளில நாம சிநதிபபாம. முதலாவதாக “மாறாத தவன”. இரணைாவதாக இநத உனைத தனகமயிைால பிரயாஜைபபடுவரகள “யாககாபின புததிரர”. மூனறாவதாக அவரகள அகையும பயன “நஙகள நரமூலமாகாமலிருககிறரகள”.1. கரததர மாறாதவர:

i. தவன தனனுகைய தனகமயில மாறாதவர. இநத உலகததில அகைததும மாறிகககாணை இருககினறை. அகைதது சிருஷடிகளும மாறிவருகினறை. ஆைால தவைா நிததிய நிததியமாய மாறாதவராக இருநதுவருகிறார. காலஙகள உருணைாடிக ககாணடிருநதாலும அவர இருககிறவராகவ இருககிற மிகபகபரிய தவன. ஆதிமுதல அநதமடடுமாக அவர இருககிறவராகவ இருககிறார. அவர சாதிகளின பிதா, அவரிைததில யாகதாரு மாறுதலும, யாகதாரு வறறுகமயின நிழலுமிலகல. அவர நிததிய நிததியமாய, அநாதி காலமாய இருககிறவராகவ இருநதுவருகிறார.

ii. அவர அவருகைய குணஙகளில மாறாதவராகவ இருககிறார. அவரில ஆதியில இருநத குணஙகள அத விதமாக இனறும இருநது வருகினறை. அவர வலலகமயுளளவராக இருநதாரா? ஒனறுமிலலாகமயிலிருநது இநத உலகதகத சிருஷடிததாரா? இநத உலகததில மகலககளயும பளளததாககுககளயும மகிகமகரமாக உருவாககிை சரவ வலலவராக இருநதாரா? காறகறயும கைகலயும தமது மகிகமயிைால உருவாககிைாரா? ஆம! அவவிதமாக கசயத அவருகைய கரஙகள இனறும வலுவிழநது பாகவிலகல. வலகலயுளள கரததரின கரம பராககிரமஞகசயய கபலைறறுப பாகவிலகல. வாைமணைலததிலுளள அகைதகதயும உணைாககிை அவர இனறும அத வலகலகமயாடும ாைததாடும இருககிறவராகவ இருககிறார. மனிதனுகைய இரடசிபகப அநாதிகாலமாய, நிததிய நிததியமாய நிரணயிதத அவருகைய ாைம இனறும குனறிபபாகவிலகல. அவருகைய கணகள மஙகி, ஒளியிழநது பாகவிலகல. அவருகைய கசவிகள தம மககளின கஜபதகதக கடடுக கடடு சலிததுப பாகவிலல. அத வலகலகமயாடும ாைததாடும கஜபதகதக கடகிறவராக இனகறககும இருககிறார.

Page 5: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

தேவனின மாறாே ேனம

3

சகலதகதயும அறிநதிருககிற அவருகைய எலகலயிலலா ாைம அத மகததுவததாடும இனறும இருககிறது. அவர தமமுகைய நதியிலும, பரிசுததததிலும மாறாதவர. அவர தமமுகைய சததியததிலும மாறாதவராகவ இருககிறார. அவர வாககுததததம பணணிைகத நிகறவறறிைார, நிகறவறறுகிறார, நிகறவறறுவார. அவர கசானைகத நைபபிககிறவராகவ இருககிறார.

கரததர நலலவராகவ இனறும இருககிறார. ஒருகாலததில நலலவராக இருநத அவர, இனகறககுக கடிைபபடடுப பாகவிலகல. அவருகைய அனபிலும அவர மாறாதவர. இநத உலகததின அககிரமம எனற சூறாவளி அவருகைய அனபு எனற கனமகலகயத தகரதகதறிய முடியாது. அவர தமமுகைய உைனபடிககககய முதலாவது எழுதிை கபாழுது தமமுகைய மககளுககாகக ககாணடிருநத எலகலயிலலாத அனபு இனறும குகறநது பாகவிலகல. அநத உைனபடிககககய நிகறவறறுமபடியாக தனனுகைய கசாநத குமாரகை இநத உலகததிறகு அனுபபி அகாரமாை மரணதகத சநதிதது இரதததகத சிநத வணடுகமனறு அறிநதிருநதும அகத நிகறவறறாமல பினவாஙகவிலகல. இநத உலகததில சூரியனும சநதிரனும தஙகள ஒளிககதிரககள வசுவகத நிறுததிைாலும அவர அனபின ஒளிககதிகள நிததிய நிததியமாய வசிகககாணையிருககும. “தவனுகைய எநதத தனகமகயயும குணதகதயும பாரததாலும எனகறனறும மாறாதது” எனற முததிகர அதினமல பதிநதிருபபகதப பாரகக முடியும. “நான கரததர, நான மாறாதவர” எனபது ஒருககாலும உகைபைாத முழுகமயாை ஓனறு.

iii. தவன தமமுகைய திடைஙகளிலும மாறாதவர. மனிதன கடை ஆரமபிககிறான, ஆைால முடிககாமல பாவதுணடு. தவன எபபாதாகிலும கடை ஆமபிதது முடியாமல பாைது எனறு களவிபபடடிருககிறரகளா? இநத உலகதகதப பால ஆயிரம உலகஙககள உருவாகக இனறும அவரால முடியும எனபகத மறநதுவிை வணைாம. அலலது எபபாதாகிலும தமமுகைய திடைதகத கசயலபடுதத முடியாததினிமிததம

Page 6: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

4

சரதிருதத சததியஙகள

மாறறியா அலலது திருததியா அகமததுணைா? அலலது ஒரு சிலர தவனுககு திடைகமனபது கிகையாது எனறு மதியைமாயச கசாலலலாம. ந எநத திடைமுமிலலாமல எஙகாகிலும கசலவதுணைா எனறு கடைால, இலகல நான திடைததாடு பாகிறன எனறு கசாலலுகிறாய. அபபடியாைால தவனுககு மடடும திடைமிலகல எனறு எபபடி உனைால கசாலலமுடியும? தவன அவவிதமாகவ திடைமுளளவர எனபகத மறநதுவிைாத. அவர தமமுகைய சரவ ாைதகதக ககாணடு சகலதகதயும திடைமிடடு கசயலபடுததுகிறார. ஒருபாதும அவர அகத மாறறுவதிலகல. இது நகைகபறும எனறு அவரால திடைமிைபபடுவது ஒருககாலும நகைகபறாமல பாவதிலகல. தவன “இது எனனுகைய நாககம, எனனுகைய தரமாைம, இது எனனுகைய பிரமாணம எனகிறார”.அவருகையகவககள எநத வலலகமயும அலலது நரகததின எநத சகதியும நிகறவறாமல தடுககவா, அழிககவா முடியாது. அவர தமமுகைய திடைஙககள மாறறுவதிலகல. ஏன அவர மாறற வணடும? அவர சரவ வலலவர. அவர விருபபததினபடி அவரால கசயயமுடியும. அவர சரவ ாைமுளளவர. ஆகவ அவர ஒருககாலும தவறாகத திடைமிைமுடியாது. அவர நிததியமாை தவன. ஆகவ அவர தமமுகைய திடைதகத நிகறவறறுவதறகு முனபாகவ மரிததுவிை மாடைார. இனறு தானறி நாகள மடிநது பாகிற நயும நானும திடைஙககள மாறறலாம அலலது முடியாமல பாகலாம. ஆைால தவகைக குறிதது அவவிதம ஒருககாலும எணணாத. எனனுகைய நாமதகத அவர ககயில வகரநதிருககிறார. நிததிய நிததியமாக அது ஒருககாலும அழியாது. அவருகைய உளளததில நான பதிநதிருககிறன. அது எனகறனறும இருககும கிருகபயின சினைமாகவ இருககிறது.

iv. தவன தமமுகைய வாககுததததஙகளிலும மாறாதவராய இருககிறார. தவனுகைய இனிகமயாை வாககுததததஙககளக குறிததுப பச விருமபுகிறாம. அகவகளில ஒனறாகிலும மாறுகமனறு எணணுவாமாைால வததகத நமபுவதில பிரயாஜைகமானறுமிலகல. எைககு மாறாதகவகள

Page 7: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

தேவனின மாறாே ேனம

5

தகவ. வதததிலுளள வாககுததததஙகள மாறாதகவகளும, அகவகள ஆம எனறும ஆகமன எனறும இருககினறை. தவனுகைய மகிகமகககனறு அகவகள நறறு, இனறு, எனறலல. எனகறனறும மாறாத மகிகம கபாருநதிைகவகளாக இருககினறை. இநத உலகததில வாழுமபடியாை சிறநத வழிமுகற ஒனகறச கசாலலுகிறன, களுஙகள. ஒருவர ஒரு நகரா மனிதகைப பாரதது “ந கரததருககுள எபகபாழுதும மகிழசசியாய இருககிறாய, நாைா அடிககடி துவணடு பாகிறன, ஏன?” எனறு கடைார. அபகபாழுது நகரா மனிதன அவகரப பாரதது, நஙகள வாககுததததததின மல “நினறு” ககாணடிருககிறரகள. நாைா வாககுததததததின மல முகஙகுபபுற விழுநது “படுதது” இருககிறன. அகத முழுகமயாய பறறிகககாளளுகிறன. பலமாை காறறு வசும பாது நினறு ககாணடிருககிற நஙகள அதிைால தாககபபடடு விழுநது விடுகிறரகள. எைககா விழுநது விடுவன எனற பயமிலகல எனறார. அபபடியாைால நாமும தவகை நாககி “ஆணைவர இது உமமுகைய வாககுததததம அகத நிகறவறற நர உததிரவாதமுளளவர” எனறு அதின மல முழுகமயாய படுததுப பறறிக ககாளளுவாமாக. தவனுகைய ஒவகவாரு வாககுததததமும மாறாத நிததிய கனமகலயாய இருககிறது. ஆகவ அவருகைய பாதஙகளில முறறிலும விழுநது எனகறனறும இகளபபாறுவாமாக.

v. அவர கசாலலியிருககும தணைகைகளும மாறாதகவகள எனபகத மறநதுவிை வணைாம. அவகர விசுவாசியாதவைா ஆககிகைககுளளாக தரககபபடைாயிறறு எனபதும ஒருககாலும மாறாதது. உன சனமாரககமும நலகநறியும உனகை ஒருககாலும இரடசிககாது.

vi. தவன எவரகள மல அனபு கவததிருககிறாரா அதிலும ஒருககாலும மாறறமிருககாது. அவருகைய அனபில எவவிதமாை மாறறமும இலகல. ஒரு தவனுகைய பிளகள நடுவில விழுநதுவிடுவான எனபாமாைால, முடிவுபரியநதம அவர காததுகககாளள வலலவராயிருககிறார எனற வாககுததததம எனைவாயிறறு? தவன, “எவரககள முனகுறிததாரா அவரககள

Page 8: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

6

சரதிருதத சததியஙகள

அகழததுமிருககிறார; எவரககள அகழததாரா அவரககள நதிமானகளாககியுமிருககிறார; எவரககள நதிமானகளாககிைாரா அவரககள மகிகமபபடுததியுமிருககிறார” (ராமர 8:30). சரவ லாகதகதயும உணைாககி, அகவககளத கதாைரநது வழிநைததுகிற உனைத தவன, நிகலமாறாத உணகமகளால கவளிபபடுததுகிற இநத வலலவர எபபடி மாறுகிறவராய இருககககூடும எனறு எணண முடியும? கைநத காலதகத நாககிபபாருஙகள. தவனின மாறாத தனகமகய நாம அதில காணமுடியும. அவர கசாலலியும கசயயாதகவகள உணைா? அவர நிசசயததும நைககாமல பாைகவகள உணைா? அவருககுச சிததமாைகவகள எலலாவறகறயும அவர கசயதிருககிறார. அவருகைய திடைஙகள எலலாவறகறயும நிகறவறறியிருககிறார எனற இநத யகாவாவாகிய தவகைக குறிததுச கசாலல முடியும. ஏதாம பாழாகும எனறு கசானைார.(எர 49:17). இபகபாழுது ஏதாம எஙக இருககிறது? பாபலும நினிவயும எஙக பாயிறறு? மாவாபும அமமான புததிரரும எஙக? நான அழிபபன எனறு கசானை தசஙகள இபகபாழுது எஙக இருககினறை? அகவககள முறறிலும வரறுககபபணணி அகவககளக குறிதத நிகைகவயும பூமியிலிருநது எடுததுபபாடைார. தவன தமமுகைய வாககுததததஙககள நிகைவு கூறாமல பாைதுணைா? அவருகைய உைனபடிககககய முறிதது அவருகைய திடைததிலிருநது எபபாதாகிலும அவர விலகிப பாைதுணைா? இலகல, ஒருககாலும இலலவயிலகல. ஒருவகள எசககியாகவ குறிதது மாறிைார எனறு கசாலலலாம. எசககியாகவப பாரதது தவன, ஏசாயா மூலம “நர உமது வடடுககாரியதகத ஒழுஙகுபபடுததும; நர பிகழககமாடடர, மரிததுபபாவர” (2 இராஜா 20:1) எனறு கசானைார. அபகபாழுது எசககியா தன முகதகத சுவரபுறமாக திருபபிகககாணடு கரததகர நாககி கஜபிததான. ஏசாயா பாதிமுறறதகத விடடு அபபுறம பாகிறதறகு முனை, திருமபி வநது உன நாடகளாை 15 வருைஙககளக கூடடுவன எனறு கரததர கசாலலுகிறார எனறு கசானைார. இஙகு தவன மாறிைவிலகல. மனிதரகளாகிய

Page 9: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

தேவனின மாறாே ேனம

7

நமககு நைககும காரியம கதரியாது. ஆகவ நாம மாறிவிை வாயபபு உளளது. தவன இஙகு நைககும காரியதகத ஏறகைவ அறிநதவராகவ கசயலபடைார. எசககியா இராஜாவின மகன மைாச இநத சமபவததிறகு பிறகு 3 வருைஙகள கழிதத பிறநதான. மைாசவின மகன யாசியா வழியிலய இயசு பிறநதார. ஆகவ மைாச பிறவாமல இருநதிருநதால தவனுகைய திடைததினபடி தாவதின வமச வழியில இயசு எபபடி பிறநதிருககககூடும? தவன சகலதகதயும அறிநதவராக கசயலபடடிருககிறார. இதில தவன தமமுகைய திடைதகத மாறறிகககாணடு கசயலபைவிலகல.

2. ததவனின மாறாத தனமயினால பிரத�ாஜனபபடுபவரகள:

“நான கரததர, நான மாறாதவர, ஆககயால யாககாபின புததிரராகிய நஙகள நரமூலமாகாமலிருககிறரகள”

i. யார இநத யாககாபின புததிரரகள? இநத மாறாத தவனில யார களிகூறமுடியும? முதலாவது அவரகள தவைால கதரிநது ககாளளபபடைவரகள. “பிளகளகள இனனும பிறவாமலும, நலவிகை தவிகை ஒனறும கசயயாமலுமிருகககயில, தவனுகைய கதரிநதுககாளளுதலினபடியிருககிற அவருகைய தரமாைம கிரிகயகளிைால நிகலநிறகாமல அகழககிறவரால நிகலநிறகுமபடிககு, மூததவன இகளயவனுககு ஊழியஞகசயவான...... அபபடிய, யாககாகபச சிநகிதது, ஏசாகவ கவறுததன எனறும எழுதியிருககிறது” (ராமர 9:11-13). ஆகவ யாககாபின புததிரர தவைால கதரிநது ககாளளபபடடு நிததியமாை இரடசிபபுககு முன குறிககபபடைவரகள.

ii. யாககாபின புததிரர விசஷிதத தவ அதிகாரஙககள, நாமஙககளப கபறறவரகள. “அவருகைய நாமததினமல விசுவாசமுளளவரகளாய அவகர ஏறறுகககாணைவரகள எததகை பரகளா, அததகை பரகளும தவனுகைய பிளகளகளாகுமபடி, அவரகளுககு அதிகாரங ககாடுததார” (யாவான 1:12). ஆணைவராகிய இயசுவின மூலமாய அவரகள நிததிய நகரததிறகுள பிரவசிததவரகள. அவரகள நிததிய

Page 10: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

8

சரதிருதத சததியஙகள

மகிகமககு வாககுபபணணபபடைவரகள.

iii. யாககாபின புததிரர விசஷிதத சாதகைககளக கைநது கசலலுபவரகள. ஏகழ யாககாபு எததகை சாதகைககளக கைநது கசலல வணடியதாய இருநதது. தகபபனுகைய வடகை விடடு மாமன லாபானிைததிறகு ஓடிச கசலல வணடியதாய இருநதது. லாபாைாடு இருநத நாடகளிகளலலாம அவனுகைய மகைவிகயக குறிததும, சமபளததிலும ஏமாறறபபடைான. லாபாகை விடடு விலகி ஓடிவநத கபாழுது ஏசாகவ 400 பரகளாடு சநதிகக வணடியதாய இருநதது. பிறகு தனனுகைய மகைவியாகிய ராகல இறநது, தனனுகைய மகள தைாளின மூலமாய சநதிதத பிரசசகைகள. தான அதிகமாய நசிதத யாசபகப அவன கசாநத பிளகளகளால ஏமாறறபபடடு குறிபபிடை காலம இழகக வணடியதாய இருநதது. யாககாபின மகைாகிய ரூபன தன தகபபனுகைய படுககககய தடடுபபடுததிைான. பிறகு கபனயமனும யாககாபினினறு அகழததுச கசலலபபடைகபாழுது இருதயம உகைநதவைாய “யாசபபும சிமியானும இலகல. இபகபாழுது கபனயமகையும எடுததுச கசலலுகிறரகளா?” எனறு அழுதான. தனனுகைய சகாதரகை ஏமாறறிய ஒரு பாவததிறகாக வாழககக முழுவதும இவவிதமாை சாதகைகளின ஊைாய கைநது கசலல வணடியதாய இருநதது. யாககாகப பால உஙகளில அநகர இவவிதமாை பல சாதகைகளின வழிகயக கைநது கசலலலாம. ஆைாலும சிலுகவகய சுமககிற உஙககளப பாரதது தவன கசாலலுகிறார. “நான கரததர, நான மாறாதவர, ஆககயால யாககாபின புததிரராகிய நஙகள நிரமூலமாகமலிருககிறரகள”. அதிகமாய சாதிககபபடும என அருகமயாை ஆததுமாககள! தவனின மாறாத தனகமயினிமிததம நஙகள நரமூலமாய பாவதிலகல. நான அதிகமாய சாதகைககளக கைநது பாகிறன எனறு மைஞசலிதது பாகவணடிய அவசியமும இலகல. கதயவக குமாரை பாடுகளுககுடபடுததபபடைார. நிநகதககுரியவராைார. அவருகைய பாடுககளப பாரககுமகபாழுது நமமுகைய பாடுகள மிக மிக கசாறபம. நஙகள அவவிதம ஒருககாலும

Page 11: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

தேவனின மாறாே ேனம

9

சாதிககபபைவிலகல. அவருகைய பாடுகள எவவிதமாைகவகள எனபகத நமமால விளஙகிக ககாளளவும முடியாது. அவர “பாடுகள” எனனும முழு பாததிரதகதயும குடிகக வணடியதாய இருநதது. அதில நமமுகைய பாடுகள ஒனறு அலலது இரணடு கசாடடுகள கூை கிகையாது. “நான கரததர, நான மாறாதவர" ஆகவ விசஷிதத சாதகைகளின ஊைாய கைநது பாகிற யாககாபின புததிரர! நஙகள நிரமூலமாவதிலகல.

iv. நான யாககாபின புததிரரகள யார எனறு கசாலவதின மூலம உஙககள நஙகள ஒபபிடடுபபாருஙகள. அவரகள விசஷிதத ஆவிககுரிய குணஙககள அலலது தனகமககள உகையவரகள. யாககாபில பல குகறகள காணபபடைாலும அவனில காணபபடை இரணடு ஆவிககுரிய தனகமககள மறுகக முடியாது. அதில ஒனறு யாககாபின விசுவாசம, மறகறானறு கஜபம. விசுவாசததிைால வாககுததததஙககளப கபறறவரகளில யாககாபும ஒருவன. அருகமயாைவரகள! நஙகள விசுவாசததின மககளா? நஙகள விசுவாசததில நைககிறவரகளா? விசுவாசததில நினறு வாழகககயின அகைதது தகவககளயும விசுவாசததின மூலம கபறறு வாழுகிறரகளா? விசுவாசததிைால நஙகள ஆளபபடுகிறரகளா? அபபடியாைால நஙகள யாககாபின புததிரர. “நான கரததர, நான மாறாதவர ஆககயால நஙகள நிரமூலமாவதிலகல”.

யாககாபு ஒரு கஜப வரன. தவனிைததில பாராடி, மனறாடி கஜபிததவன. இஙக கஜபிககாத ஒரு மனிதன இருககிறான. மனிதை! கஜபமிலலாதபடி ந வாழநது மரி. ந நரகம கசனறு அஙகு நணைகாலம கஜபிபபாய. உைககு கஜபிகக நரமிலகலயா? உணண நரமிருககிறது, உடுகக நரமிருககிறது, ஆைால கஜபிகக மடடும நரமிலகல. யாககாபின புததிரர கஜபிககாமல வாழ முடியாது. அவரகள மனறாடி கஜபிககும ஆவிககுரிய வரரகள. சுவாசிககாமல எபபடி வாழ முடியாதா அபபடி கஜபிககாமல அவரகளால ஜவிகக முடியாது. அவரகள கஜபிதத ஆகவணடும. யாககாபின புததிரர! தவன மாறாதவர, ஆகவ களிகூருஙகள.

Page 12: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

10

சரதிருதத சததியஙகள

3. �ாகதகாபின புததிரர மாறாத ததவனிடததிலிருநது பபறும நனமகள:

“ஆககயால யாககாபின புததிரர, நஙகள நிரமூலமாகிறதிலகல. அதாவது படசிககபபடுகிறதிலகல”. ஒரு மனிதன எபபடி படசிககபபை முடியும? இரணடு விதஙகளில இது நைகககூடும. ஒனறு நரகததில படசிககபபடுவது, மறகறானறு இநத உலகததில படசிககபபடுவது. அதாவது உயிருளளவராய வாழநதாலும ஏறகைவ தவனின ஆககிகைககுடபடைவராய, உயிருளளவரகள எனறு கபயர கபறறாலும ஆவியில மரிததவரகளாய வாழநது ககாணடிருபபது.

தவன நமகம நமமுகைய கசாநத வழிககு விடடிருபபாராைால நாம இபபாது எஙகிருபபாம? குடிகாரரகளாடும, தவகை, சரவ வலலவகர தூஷிககிறவரகளாடும வாழநதுககாணடிருபபாம. கடடிலும கடடின அழிவிலும அழிநது ககாணடிருபபாம. எனகைப பாலவும நஙகள வாழகககயில இவவிதமாக உணரநதிருபபரகள எனறு எணணுகிறன. நான சாதகையின விளிமபிறகுள தளளபபடடு மறககாளள பலைறறவைாய திககதத வகளகள உணடு. சாததானின, வழசசியின விளிமபிறகு தளளிச கசனற வகளகளுணடு. நான விழுநது விைககூடிய பாவததின பயஙகரதகத நிகைககும கபாழுது உைல சிலிரககிறது. விழுநது விைககூடிய படுபாதாளதகத நாககிபபாரதத பாது கதி கலஙகிைன. என சிநதகைககளக கைநது கசனற கபாலலாத நிகைவுகள கசயல பூரவமாக ஆககபபடடிருககுமாைால அது எவவளவு ககாடிய பாவம. இகவகள எலலாவறறின மததியிலும நான நிரமூலமாகாமலிருபபது அவரின மாறாத தனகமயினிமிததம.

சுயம ஒரு கிறிஸதவனின பயஙகர எதிரி. அவர மாறாதவராக இலலாதிருபபாராைால நயும நானும படசிககபபடடிருபபாம. தவகை நாம பிதாகவனறு அகழககிறாம. கமயயாலும அவர நமமுகைய தகபபைார. அவகரப பால இநத உலகததில துனபுறும தகபபைார ஒருவருமிலகல. அவருககு

Page 13: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

தேவனின மாறாே ேனம

11

அவிசுவாசமாை, நனறிலலாத, கழபபடியாத, கலக குணமுளள, முறுமுறுககிற பிளகளகளாய நாமிருககிறாம. அவர மாறாதவராக இலலாதிருபபாராைால நாம இநநரம நிரமூலமாயிருபபாம. அவர நடிய கபாறுகம இலலாதவராய இருநதிருபபாராைால படையதகத எடுதது நமகம கவடடிபாடடிருபபார. அவர நமகம நசிககுமபடி நமமில நறகுணம ஒனறுமிலகல.

ஜான நியூடைன எனற தவ மனிதன தனனிைம ஒரு கபண இவவிதம கசானைகத நிகைவு கூரநது “தவனின கதரிநதுககாளளுதலின சததியததிறகு நாை சாடசி. நான பிறபபதறகு முனபு தவன எனகை நசிககாதிருபபாராைால நான பிறநத பினபாக அவர எனகை நசிததிருகக முடியாது. எனனுகைய பாவஙகளும அககிரமஙகளும கபரிது”. இவவிதமாகவ நானும, நாகமலலாரும சாடசியிைககூடும. ஏகைனறால பிறநத பினபு நமமில மனகம பாராடை எனை உணடு? அவருகைய கதரிநது ககாளளுதல நமமுகைய கிரிகயச சாரநததாயிராததிைால இனனும அவர நமகம நசிகக முடிகிறது. முதன முதலில நமமுகைய நதினிமிததம அவர நமகம நசிககவிலகல. ஆகவ நமமுகைய பாவம அவருகைய அனபின கயிகற துணடிகக முடிவதிலகல. அவர கிருகபயிைால நமமில அனபு கூறுகிறார. தவன மாறுகிறவராக இருநதிருபபாராைால நாம சாததாைால, உலகததால, நமது கசாநத பாவஙகளிைால, மறறும நூறறுககணககாை வழிகளிைால நிரமூலமாய பாயிருபபாம. யாககாபின புததிரர! தவன மாறாதவர எனற சததியதகத உடககாணடு உஙககள கபலபபடுததுஙகள. பரிசுதத ஆவியாைவர மகிகமகரமாை இநத சததியதகத உஙகள இருதஙயகளில எழுதுவாராக. தவன மாறாதவர எனபது ககாழுகமயாை பதாரததம, சுததமாககபபடை திராடசரசமுமாய இருககடடும. எலலாம மாறிபபாகலாம, ஆைால தவன மாறாதவர. உஙகள நணபரகள மாறலாம. உஙகள பாதகர உஙககள விடடு எடுககபபைலாம. மறறவரகள உஙககள கவறுதது மாறிபபாகலாம. ஆைால தவன உனகை நசிககிறார.

Page 14: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,

12

சரதிருதத சததியஙகள

வாழகககயில உன நிகலகம மாறலாம. உன அநதஸது மாறலாம. உன கசாததுககள அகைததும பாகலாம. உன வாழககக முழுவதும மாறிைது பால காணபபைலாம. ஆைாலும தவன மாறாதவர எனபதில உறுதியாயிரு. மாறுதல எனபது கதாைககூைாத ஒரு இைம உணடு. அது தவை. மாறுதல எனபது அழிககாத ஒரு நாமமுணடு, அது தவனின இருதயம. அவகர நமபு ஒருககாலமும ஏமாறறமகைய மாடைாய. அவர ஒருககாலமும உனகை விடடு விலக மாடைார. அவகர விடடு ந விலகவும உனகை விை மாடைார.

கரததர தாதம இநத வாரததகை ஆசரவதிபபாராக! ஆபமன!

Page 15: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,
Page 16: தேவனின் மாறாே ேன்்ம Unchanging Nature... · e eß[i 1 தேவனின் மாறாே ேன்்ம “நான் கர்த்தர,