நெகேமியாthehandofjesus.com/lessions/neckameya.pdfக , க ழ வ ட . 4:1-6...

17
நெகேமியா நெகேமியா, ரத சிறையிபாள, நபசிய சாராஜியதி மேிய மனிதனாே இதா.(1:11), இவ ரகதயாவி சிறையிபி பாபிகாகோகபாேப, 1, 2, மறை எசகமிதிபியவேளி மிகதியானவ. நெநேமியாவி சகோதர ஒவனாேிய ஆனானிய, கவகை சிமஷ ரதாவிிதவத. சிறையிபி மீதிேிைவே அத கதசதிக மோதீறேய ெிறதறயய. நபவிேிைாே. எசகமி அே இபடத, அதி வாசே அேினியா நடேபடதமாேிடேிைத எைாே. இத வாறதேறள கேட கபாத நெநேமியா உோத அத, சி ொளா தேித, உபவாசித, மைா, பரகாேதி கதவறன கொேி விணப பணினா. 445 ேி.ம. நெகேமியா பாபிகானிித திபிவத. எசகமி வறரேத, இத நசயபாடான, அரசிய தறவராே நசயபதபட, அவ 12 வடேக பிதோி ேமாே பாபிகா திபினா. (13:6) நெநேமியா ஆசாயனாே, கவதாேம ஆசியராே இதபயா ஜனேறள பதபதவதி அதிே அேறை ோனா. நெகேமியா ஒ அரச அதிோயாே, ட ேபவனாே இதா, அதட அவேளி பாதோபி அேறை யளவராே இதா. ( 13:28-31)

Upload: others

Post on 20-Oct-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • நெகேமியா

    நெகேமியா, யூத சிறையிருப்பாளன், நபர்சியன் சாம்ராஜ்ஜியத்தில் ஒரு முக்ேிய மனிதனாே இருந்தார்.(1:11), இவர் யூகதயாவின் சிறையிருப்பில் பாபிக ானுக்கு கோண்டுகபாேப்பட்டு, 1ம், 2ம், முறை எருசக மிற்குத் திரும்பியவர்ேளில் மிகுதியானவர். நெநேமியாவின் சகோதரரில் ஒருவனாேிய ஆனானியும், கவகை சி மனுஷரும் யூதாவி ிருந்துவந்து. சிறையிருப்பில் மீந்திருக்ேிைவர்ேள் அந்தத் கதசத்திக மோதீங்றேயும் ெிந்றதறயயும். அநுபவிக்ேிைார்ேள். எருசக மின் அ ங்ேம் இடிபட்டதும், அதின் வாசல்ேள் அக்ேினியால் சுட்நடரிக்ேப்பட்டதுமாய்க்ேிடக்ேிைது என்ைார்ேள். இந்த வார்த்றதேறளக் கேட்ட கபாது நெநேமியா உட்ோர்ந்து அழுது, சி ொளாய்த் துக்ேித்து, உபவாசித்து, மன்ைாடி, பரக ாேத்தின் கதவறன கொக்ேி விண்ணப்பம் பண்ணினார். 445 ேி.மு. இல் நெகேமியா பாபிக ானி ிருந்து திரும்பிவருதல். எருசக மின் சுவறரக்ேட்டுதல், இந்த நசயற்பாடானது, ஒரு அரசியல் தற வராேச் நசயற்படுத்தப்பட்டது, அவர் 12 வருடங்ேளுக்குப் பின்பு தற்ோ ி ேமாே பாபிக ான் திரும்பினார். (13:6) நெநேமியா ஆசாரியனாேவும், கவதாேம ஆசிரியராேவும் இருந்தபடியால் ஜனங்ேறள பரிசுத்தப்படுத்துவதில் அதிே அக்ேறை ோட்டினார். நெகேமியா ஒரு அரச அதிோரியாேவும், ேட்டிடம் ேட்டுபவனாேவும் இருந்தார், அத்துடன் அவர்ேளின் பாதுோப்பில் அக்ேறை யுள்ளவராே இருந்தார். ( 13:28-31)

  • நெகேமியா

    திராணி 2

    நெகேமியா 473 நபர்சியாவில் யூதர்ேறள எஸதர் ோப்பாற்ைினார்.

    457 சிறைப்பிடிக்ேப்பட்டவர்ேள் எஸைாவின் தற றமயில் திரும்பி வந்தார்ேள்.

    445 நொகேமிய சுவறரத் திரும்பவும் ேட்டினார்.

    433 அரசோரியமாே நெகேமியா பாபிக ானுக்குச் நசன்ைார்.

    432 நெகேமிய திரும்பிவரும்கபாது பிரச்சறனேறளக் ேண்டார்.

    430 சிறையிருப்பாளர்ேளுக்கு மல்ேியா ஊழியம்நசய்தல்.

    பின்னணி- 445 ேி.மு. இல் நெகேமியா பாபிக ானி ிருந்து திரும்பிவருதல். எருசக மின் சுவறரக்ேட்டுதல், இந்த நசயற்பாடானது, ஒரு அரசியல் தற வராேச் நசயற்படுத்தப்பட்டது, அவர் 12 வருடங்ேளுக்குப் பின்பு தற்ோ ி ேமாே பாபிக ான் திரும்பினார். (13:6) நெநேமியா ஆசாரியனாேவும், கவதாேம ஆசிரியராேவும் இருந்தபடியால் ஜனங்ேறள பரிசுத்தப்படுத்துவதில் அதிே அக்ேறை ோட்டினார். நெகேமியா ஒரு அரச அதிோரியாேவும், ேட்டிடம் ேட்டுபவனாேவும் இருந்தார், அத்துடன் அவர்ேளின் பாதுோப்பில் அக்ேறையுள்ளவராே இருந்தார். ( 13:28-31)

    எழுதியர்:- எஸ்ைாவும் நெகேமியாவும் இறணந்கத இந்தப்புத்தேம் எழுதப் பட்டுள்ளது.

    திகதியும் இடமும்:- எஸ்ைா—நெகேமியாவில் கூைப்பட்ட ெிேழ்வுேள்.93 வருடங்ேறள உள்ளடக்ேியறவயாகும். இவர்ேளின் குைிப்புக்ேள் யாவும் எருசக மில் 430. ேி.மு ெிறைவு நபற்றுள்ளன.

    ந ோக்கம். :- ேர்த்தர் அவர்ேளுடன் ஏற்படுத்திய திரும்ப வருவரீ்ேள் என்ை

  • நெகேமியா

    திராணி 3

    உடன்படிக்றேறய மீள வ ியுறுத்தல்.(நெகே. 9:32) இதனால் இஸ்ரகவல்ேளுக்கு ெம்பிக்றே உண்டாயிற்று. (10:2).

    • நஜபத்தின் வல் றமறய விளங்ேப்படுத்துவதற்ோேவும், பிரச்சறனேளின் மத்தியில் வார்த்றதயின் முக்ேியத்துவத்றதயும் விளங்ேப்படுத்தல். (எஸ்ற 9–10; நெகே. 9)

    • ஒருமனுஷன் ேர்த்தருக்ோே எழும்பி ெிற்கும் கபாது ெடப்பறவ என்ன என்பறதக் ோண்பிப்பதற்ோே, (நெகேமியாவும், எஸ்ைாவும் ேர்த்தருக்ோே ெின்ைார்ேள்)

    விநேட அம்சங்கள்:-

    • எஸ்தர் சட்டநபாைிமுறைேறளத் தழுவியது. (canon,) நெகேமிய வரிறசக்ேிரமப்படி சரித்திரப்புத்தேத்தின் ேறடசிப்புத்தேமாகும்.

    • ஒரு மனிதன் தசிசனத்திற்குத் தன்றன ஒப்புக் நோடுத்து, தானும் நசயற்பட்டதுமன்ைி அந்தத் தரிசனத்றத கொக்ேி மற்ைவர்ேறளயும் உற்சாேப் படுத்தினான், இதுகவ கவதாேமத்தில் ோணப்படும் உதாரணமனுஷனாே எகரமியா ோணப்படுேிைார்.

    • அர்தசஷ்டாவின் ேட்டறள (2:8) தானிகய ில் 9:25-27கூைப்பட்ட 70 வார தீர்க்ேதரிச கவற றயத் நதாடங்ேியது.

    சுருக்கம்

    1. நெகேமியா எருசக ம் சுவறர மீளக்ேட்டினார். (1:1–7:3) 2. பழுது பட்டிருந்த சுவறரப்நபாறுப்நபடுத்தார். (1) 3. சுவறரத் திரும்ப ேட்டுவதற்ோன கவண்டுகோறள நெகேமியா

    விடுத்தார். (2:1-10) 4. உறடந்த சுவறர நெகேமியா கொட்டம் விடுதல். (2:11-20) 5. நெகேமியா சுவறரக்ேட்ட ஆரம்பித்தார்.(3) 6. எதிரிேள் ஏளனம்நசய்து, ேட்டுபவர்ேறளப் பயப்படுத்துதல். (4) 7. ேட்டுபவர்ேள் மத்தியில் பிரச்சறனக்ோன தீர்வு (5)

  • நெகேமியா

    திராணி 4

    8. எதிரிேள் எதிர்ப்றபத் நதாடருதல். (6:1-14) 9. மீளக்ேட்டுதல் ெிறைவு நபற்ைது, பாதுோப்பு அறமக்ேப்பட்டது. (6:15–7:3) 10. எஸ்ைாவும்நெகேமியாவும் ஜனங்ேறள உயிர் மீட்சி அறடயச்

    நசய்தனர். (7:4–13:31) 11. நெகேமியாவுக்கு முன்பு வந்தவர்ேறளப் பதிவு நசய்தல். (7:4-73) 12. எஸ்ைா சட்டத்றத வாசித்தல். (8) 13. வாசிப்பு உயிர்மீட்சிறயக் நோண்டுவந்தது. (9–10) 14. கதசத்தில் வசிப்பவர்ேளின் ெி ங்ேள் பதியப்பட்டன.(11:1–12:26) 15. மீளக்ேட்டப்பட்ட சுவர் பிரதிஷ்றட நசய்யப்படல். (12:27-47) 16. நெகேமியாவின் மறுசீரறமப்பு. (13)

    நெகேமியா எருசக ம் சுவறர மீளக்ேட்டினார் (1:1–7:3) 1:1-4 .அவர் கேள்விப்பட்டு இருதயம் உறடந்தவரானால்.

    நெகேமியா, யூத சிறையிருப்பாளன், நபர்சியன் சாம்ராஜ்ஜியத்தில் ஒரு முக்ேிய மனிதனாே இருந்தார்.(1:11), இவர் யூகதயாவின் சிறையிருப்பில் பாபிக ானுக்கு கோண்டுகபாேப்பட்டு, 1ம், 2ம், முறை எருசக மிற்குத் திரும்பியவர்ேளில் மிகுதியானவர். நெகேமியாவின் சகோதரரில் ஒருவனாேிய ஆனானியும், கவகை சி மனுஷரும் யூதாவி ிருந்துவந்து; சிறையிருப்பில் மீந்திருக்ேிைவர்ேள் அந்தத் கதசத்திக மோ தீங்றேயும் ெிந்றதறயயும் அநுபவிக்ேிைார்ேள். எருசக மின் அ ங்ேம் இடிபட்டதும், அதின் வாசல்ேள் அக்ேினியால் சுட்நடரிக்ேப்பட்டதுமாய்க்ேிடக்ேிைது என்ைார்ேள். இந்த வார்த்றதேறளக் கேட்ட கபாது நெநேமியா உட்ோர்ந்து அழுது, சி ெளாய்த் துக்ேித்து, உபவாசித்து, மன்ைாடி, பரக ாேத்தின் கதவறன கொக்ேி விண்ணப்பம்பண்ணினார். மேே்ளின் சரரீ கேவைேவளயும், ஆவிேக்ுரிய கேவைேளிலும் நெகேமியா அதிே ேரிசவையுள்ளைராயிருெே்ார்.

    1:5-11 அவருடடய நவண்டுதல். கர்த்தருடடய மன்னிப்பும், இரோஜோவினுடடய கருடணயும்.

  • நெகேமியா

    திராணி 5

    நெகேமியா தன்னுறடயைிக்றேயிட்டார். பாவத்றதயும், ஜனங்ேளுறடய பாவத்றதயும் ஆண்டவகர, உமது அடியானின் நஜபத்றதயும், உமது ொமத்துக்குப்பயப்படகவண்டும் என்று விரும்புேிை உமது அடியாரின் நஜபத்றதயும் உமது நசவிேள ேவனித்திருப்பதாே. இன்றைக்கு உமது அடியானுக்குக்ோரியத்றதக் றேகூடிவரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாே எனக்கு இரக்ேம் ேிறடக்ேப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தான்.(1:11). ேரத்த்ருடைய மேே்ளுேே்ாேவும், ேரத்த்ருடைய பணிேே்ாேவும்

    உருேே்மாேவும் நெபிதத்ார.்

    2:1-3 அவர் ரோஜோவுக்குப் பரச்சடனகடை அறிவித்தோர்.

    நெகேமியா துக்ேமுேமாய் இருப்பறத ராஜா ேண்டு, ெீ துக்ேமுேமாயிருக்ேிைது என்ன? உனக்கு வியாதியில்ற கய, இது மனதின் துக்ேகம ஒழிய கவநைான்றும் அல் என்ைார். அப்நபாழுது ராஜாறவ கொக்ேி ராஜா என்றைக்கும் வாழ்ே; என்பிதாக்ேளின் ேல் றைேள் இருக்கும் ஸ்த மாேிய ெேரம்பாழானதும், அதின் வாசல்ேள் அக்ேினியால் சுட்நடரிக்ேப்பட்டதுமாய்க்ேிடக்கும் கபாது, ொன் துக்ே முேத்கதாடு இராதிருப்பது எப்படி என்கைன். 2:4-8 :ராஜாவின் மறுநமாழி, ேட்டுவறதத் நதாடங்குவதற்ோன அனுமதி வழங்ேல்.

    அர்தசஷ்டா ராஜாவிடம் எருசக ம் சுவறரக்ேட்டுவதற்கு நெகேமியா அனுமதிகேட்டார், அதற்கு ராஜா அனுமதி வழங்ேினார். ேயவுள்ள ேரேத்ினால் அனுமதி கிவைேே்ோே ேரே்ே்வர மகிவமப்படுேத்ினார்.

    ெேர ேதவுேறள திருத்துவதற்ோன மரங்ேளும், தன்னுறடய பிரயாண த்திற்ோன பாதுோப்றபயும் வழங்கும்படி ேடிதம் தரும்படி அவன் அவறரக் கேட்டுக் நோண்டான். ராஜா இந்த கவண்டுகோறளக் ேட்டறளயிட்டார். அர்தசஷ்டாவின் மேனாேிய அோஸகவருகபசியாவின் ராஜா எஸ்தருக்கு வழங்ேியதுகபால் இது இருந்தது. (எஸ்தத்ர2்:16-18).

    நெகேமியாவுக்கு உதவி நசய்வதற்கு முன்பாே 12 வருடங்ேளுக்கு முன்பாே அர்தசஷ்டா ராஜா எஸ்ைா திரும்பி வருவதற்கு ஒத்தாறசயாே இருந்தார்.(எஸ்றா 7).

  • நெகேமியா

    திராணி 6

    2:9-10. மாோணங்ேளின் வல்றம சந்கதாஷம் தருவதாே இல்ற .

    இராணுவத்தின் பாதுோப்கபாடு, நெகேமியா யூகதயாறவ கொக்ேிப் பிரயாணம் நசய்தார், அவர் தன்னுறடய தற வர்ேளுக்கு தன்னுறடய அைிமுே ஆவணங் ேறளக் நோடுத்தார். இறத ஓகரானியனான சன்பல் ாத்தும், அம்கமானியனான நதாபியா என்னும் ஊழியக்ோரனும் கேட்ட கபாது, இஸ்ரகவல் புத்திரரின் ென்றமறய விசாரிக்ே ஒருவன் வந்தான் என்பது அவர்ேளுக்கு மிேவும் விசனமாயிருந்தது. அவர்ேள் இருவரும் திரும்பேே்ட்டப்படும் விடயத்தில் எதிராளிேளாே இருந்தார்ேள். சன்பல் ாவின் அரசியல் நசல்வாக்கு வடக்கு ராஜ்ஜியத்தின் தற ெேராேிய சமாரியாவில் வ ிறமயுள்ளதாே இருந்தது. அவர் எருசக மிலும், சமாரியாவிலும் ஒரு உயிர்மீட்சி ஏற்பட்டுவிடுகமா என்று பயந்தான்.

    2:11-16.நெகேமியாவின் ெடு இரவு தரிசனம்.

    இருளின் மத்தியில் நெகேமியா ெேரச் சுவறரப் பரிகசாதித்தார், அவருடன் வந்த யூதர்ேளுக்கூட தன்னுறடய எதிர்ோ த் திட்டத்றதக் கூைாமல் இருந்தார். அைருவைய திைை்ேவ்ே நசயலில் ோைை்கைை்டும் என்போலும், நைற்றி நபற நசய்ய கைை்டும் என்போலும் இரேசியம்

    ோேே்ார். வீை்புேழ்சச்ிவயயும் ொைவில்வல.

    2:17-18 சிபார்சு நசய்தல்.

    எழும்பிக்ேட்டுங்ேள். அடுத்த ொள் நெகேமிய யூதத் தற வர்ேகளாடு சந்தித்து, தன்னுறடய எதிர்ோ த் ேர்த்தரின் ஆசீர்வாத் திட்டம் பற்ைியும், ேட்வதற்ோன அரசனின் அனுமதிபற்ைியும் கூைினார், அவருறடய தற வர்ேள் யாவரும் தாமதமின்ைி நசயற்பட்டார்ேள்.

  • நெகேமியா

    திராணி 7

    . 2:19-20 சன்பல் ாத்தும், நதாபியா என்னும் ஊழியக்ோரனும், கேகஷமும் இறதக்கேட்டகபாது, எங்ேள் திட்டத்றதப் பரியாசம் பண்ைினார்ேள். நெகேமியா ேர்த்தர் இன்னமும் தங்ேளுக்கு உதவிநசய்வார் என்ை ெம்பிக்றேறய நவளிப்படுத்தினார். அத்துடன் எருசக ம் யூதர்ேளுறடயது என்யும் கூைினார்.

    3:1-32

    சுவர் கவற ேறளச் நசய்பவர்ேள் யார் யார் என்பறத நெகேமிய பட்டியல் படுத்திக் நேண்டார், அவர்ேள் ஒவ்நவாரு பக்ேத்திற்கும் கவற நசய்பவர் ேறளயும் குைித்துக் நோண்டார். ப ரும் ப வழிேளிலும் இந்தகவற க்கு ஒத்துறழப்புத் தந்தார்ேள். ப ர் தங்ேள் வடீ்டுக்கு எதிரானறதப் பழுதுபார்த்து க்ேட்டினான்.தனிமனிதனாே, இரண்டுகபராே, குடும்பமாே, ஒரு கிராமமாே, குழுவாே ேைட்ினாரே்ள்.

    4:1-6 “ஒரு ெரி ஏைிப்கபானால் அவர்ேளுறடய ேல்மதில் இடிந்துகபாகும் (4:2), சன்பல் ாத்தும், நதாபியாவும், திரும்பவும் பரியாசம் பண்ணினார்ேள். நெகேமியா நஜபத்திக ோத்திருந்தான். சுவரு அறரப்பகுதி ேட்டி முடிந்தது.

    4:7-20. கவற க்ோரரில் பாதிப்கபர் கவற நசய்தார்ேள், பாதிப்கபர் ஈட்டிேறளயும் பரிறசேறளயும் வில்லுேறளயும் ேவசங்ேறளயும் பிடித்துெின்ைார்ேள். எதிரிேள்கமலும்ப மறடந்தார்ேள்.அவர்ேளுக்ோே நெநேமியா நதாடர்ந்து நஜபம் நசய்தார்.(4:9). ேட்டுேிைவர்ேள் அவரவர் தங்ேள் பட்டயத்றதத் தங்ேள் இடுப்பிக ேட்டிக்நோண்டவர்ேளாய் கவற நசய்தார்ேள்;(4:18)

    4:21-23. இப்படிகய ொங்ேள் கவற நசய்து நோண்டிருந்கதாம். அவர்ேளிக பாதிப்கபர் ேிழக்குநவளுக்கும் கெரம் முதல் ெட்சத்திரங்ேள் ோணுமட்டும் ஈட்டிேறளப்பிடித்திருந்தார்ேள். பே ில் கவற யும், இரவில் ோவலுமாே நதாடர்ந்து நசயற்பட்டுக் நோண்கட இருந்தார்ேள்.

  • நெகேமியா

    திராணி 8

    5:1-13. யுத்ேத்தின் மத்தியில் குடும்பங்ேளுக்ேிறடயில் பிரச்சறன.

    பணக்ோர இஸ்ரகவ ர்ேள், ஏறழேளிடம் நோள்வளயிடுவறத நெகேமியா அைிந்து நோண்டார். அவர் பணக்ோரறர மிேவும் ேடிந்து நோண்டார். ஏறழே ளுக்கு உதவும்படியும் கவண்டிக் நோண்டார், அப்படிகய நசய்வதாே அவர்ேள் ஏற்றுக் நோண்டார்ேள்.

    5:14-19 அரசியல்வாதிேள் தங்ேள் இஸ்டப்படி நச வு நசய்தார்ேள்.

    • நெகேமியா அரச அதிோரியாே இருந்த கபாதிலும் 12 வருடங்ேளாே அவர் சம்பளம் எதுவும் நபற்றுக் நோள்ளவில்ற , அதுவுமல் ாமல் 150 உடன் உதவியாளர்ேளுக்கு உணவுக்ோன நச றவயும் அவகர ேவனித்துக் நோண்டார். (5:14, 17-18). ேரத்த்ருடைய பணிடய இலவசமாே நசய்தார.்

    • அவர்அ ங்ேம் ேட்டப்படுவறத கமற்பார்றவ மட்டும் நசய்யவில்ற , அவரும் கவற நசய்தார். (5:16).

    • அவர் பணம் கதறவயான யூதர்ேளுக்கு ேடன் நோடுத்தார். (5:10). என் கதவகன, ொன் இந்த ஜனத்துக்ோேச் நசய்த எல் ாவற்ைின்படியும் எனக்கு ென்றமயுண்டாே என்றன ெிறனத்தருளும் என்று நெகேமியா நஜபம் நசய்தார்.(5:19; 13:14, 22, 31).

    6:1-4 ொன்கு அறழப்புேள் அவருக்கு வந்தது, அறனத்றதயும் ெிராேரித்தார்.

    எருசக மி ிருந்து சற்றுத் நதாற வு தூரத்தில் சந்திக்கும்படி எதிரிேள் நெகேமியாவுக்கு ொன்கு முறை அறழப்பு விடுத்தனர், அவறர, அவர்ேளின் வற க்குள் விழுத்தும் சதி என அவர் உணர்ந்து அவற்றை ெிராேரித்தார். ொன் ேர்த்தருறடய கவற யில் நசயற்பட்டுக் நோண்டிருக்ேிகைன், உங்ேறளச் சந்தித்து அந்த கெரத்றத வணீடிக்ே விரும்பவில்ற எனக்கூைி ெிராேரித்தார்.

    6:5-9 ெீர் அரசனாேப் பார்க்ேிைரீ் என்ை குற்ைச்சாட்டும் வந்தது. அ ங்ேம் ேட்டி முடிந்ததும், நெகேமியா, அர்தசஷ்டாவுக்கு எதிராே அரசனாேப் பார்க்ேிைார்

  • நெகேமியா

    திராணி 9

    என்ை குற்ைசாட்றட நெகேமியாவின்கமல் சுமத்தி ஒரு ேடிதத்றத சன்ப ாத்து எழுதி அன்ப்பினான். நெகேமியா அவறனச் சந்தித்து சம்பவத்றத முற்றும் மறுத்தான்.

    6:10-14 நசமாயா, ஒரு ேள்ளத்தீர்க்ேதரிசி, நெகேமியாவின் எதிரிேள் அவறரக் நோவல நசய்யப் கபாேிைார்ேள் என்று கூைி, அவறர ஆ யத்துக்குள் நசன்று பாதுோப்றபத் கதடும்படி கூைினான். கதவன் அவறன அனுப்பவில்ற நயன்றும், நதாபியாவும் சன்பல் ாத்தும் அவனுக்குக் கூ ிநோடுத்ததினால், அவன் தனக்கு விகராதமாய் அந்தத் தீர்க்ேதரிசனத்றதச் நசான்னான் என்றும் அைிந்துநோண்டான். தான் பயந்து அப்படிச் நசய்து பாவங்ேட்டிக்நோள்ளுேிைதற்கும், தன்றன ெிந்திக்ேத்தக்ே அபேீர்த்திக்கு முோந்தரம் உண்டாக்குேிைதற்கும் முயற்சி நசய்தார்ேள் என்று அைிந்து நோண்டான்.

    6:15–7:3 அ ங்ேம் ேட்டி முடிக்ேப்பட்டறதக்ேண்டு எதிரிேள் ே ங்ேிப் கபாயிருந் தார்ேள். ஐம்பத்தி இரண்டு ொட்ேளில் அ ங்ேம் பத்து புதிய ேதவுேளுடன் முற்றும் முழுதாய்க் ேட்டி முடிக்ேப்பட்டது. இதனால் எதிரிேள் இது ேர்த்தராக மட்டும்தான் நசய்து முடிக்ேப்பட்டது என்று மிேவும் பயந்துகபாய் இருந் தார்ேள். கதாபிய என்பவன் ென்ைியற்ை யூதர்ேளுடன் அடிக்ேடி நதாடர்பு றவத்துக் நோண்டிருந்தான். ெிரந்தரமாேகவ அ ங்ேத்றதச் சுற்ைி நெகேமியாவால் ோவல்ோரர்ேள் 24 மணித்தியா மும் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. (7:1-3).

    எஸ்றோவும் ந நகமியோவும் எருசநேம் மக்கடை உயிர்மீட்சியடடயச் நசய்தோர்கள்.(7:4–13:31) 7:4-73 ஏற்ேனகவ இங்கு இருந்தவர்ேளின் தேவல்ேள். ேணக்நேடுப்பு ெடந்தகவறளயில் ஏற்ேனகவ எருசக மிற்கு முத ாவது திரும்புறேயில் 50,000கபர் வந்திருந்தறத நெகேமியா அைிந்து நோண்டார். (எஸ்றா1–6). இவர்ே ளில் சி ர் எருசக மிக கய தங்ேிவிட்டார்ேள். (7:4), எருசக ம் ெேரம் திருத்தம் நசய்யப்படாமல் இருந்ததாலும், அங்கு நோஞ்ச ஜனங்ேகள குடியிருந்ததாலும், நெகேமிய அந்த இடத்றத மீள்குடிகயற்ைம் நசய்ய

  • நெகேமியா

    திராணி 10

    விரும்பினார்.(11:1-2).

    8:1-12 தண்ணரீ் வாசலுக்கு அருேில் நபாதுப்பாடசாற

    தண்ணரீ் வாசலுக்கு அருேில் எஸ்ைா ெின்று ெியாயப்பிரமாணத்றத ோற யி ிருந்து மாற வறர வாசித்தார். அவர் வாசித்த பகுதிேறள 13 க வியரே்ள் உதவியாளர்ேள் ஜனங்ேளுக்கு விளங்ேப்படுத்தினார்ேள்.(8:7-8). ஜனங்ேள் தாழ்றமயுடன் ஆராதறனக்கு விருப்பமுள்ளவர்ேளாய் ஆயத்தமாே ெின்ைா ர்ேள். (8:56). ஜனங்ேள் எல் ாரும் ெியாயப்பிரமாணத்தின் வார்த்றதேறளக் கேட்டகபாது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், கவதபாரே னாேிய எஸ்ைா என்னும் ஆசாரியனும், ஜனங்ேளுக்கு விளக்ேிக்ோட்டின க வியரும் சே ஜனங்ேறளயும் கொக்ேி: இந்தொள் உங்ேள் கதவனாேிய ேர்த்தருக்குப் பரிசுத்தமான ொள்; ெீங்ேள் துக்ேப்படவும் அழவும் கவண்டாம் என்ைார்ேள். (8:9). 8:13-18 எஸ்ைா ெியாயப்பிரமாணத்றத வாசித்தகபாது, அவர் கூடாரப் பண்டி றேயின் பகுதிக்கு வந்தார். அவர் இது பண்டிறே நோண்டாடக்கூடிய ோ ம் என்பறத உணர்ந்து நோண்டார். ஜனங்ேள் உடனடியாேப் பண்டிறேறயக் நோண்டாட ஆரம்பித்தார்ேள். இஸ்ரகைலவர எகிப்திலிருெத்ு விடுவிேத்ு 40 ஆை்டுேள் ைனாெே்ரேத்ில் எை்ைாறு அற்புேமாே ைழிெைேத்ினார ்

    என்பவே ெிவனவு படுேத்ினார்.

    9:1-38 ஜனங்ேளும் எஸ்ைாவும் தங்ேள் பாவங்ேறள அைிக்றே நசய்தார்ேள்.

    எஸ்ைா ெியாயப்பிரமாணத்றத வாசித்தகபாது, ஜனங்ேளுக்கு பாவமன்னிப் றபச் நசய்வதற்கும், ஆராதறன நசய்வதற்கும் கெரம் நோடுக்ேப்பட்டது. எஸ்ைா அவர்ேறள அைிக்றேயிடவும், நஜபிக்ேவும் இடம் நோடுத்தான். அவர் ேர்த்தர் தான் உருவாக்குேிைவர் என்பறத ஏற்றுக் நோண்டு, இஸ்ரகவ ர்ேறள உம்முறடயவர்ேளாக்ேி அவர்ேறளப் பாதுோத்தீர். அவர் கயாசுவாவின் ோ த்திலும், ெியாயாதிபதிேள் ோ த்திலும், ராஜாக்ேள் ோ த்திலும் ேர்த்தர் இரக்ேமும் உண்றமயுள்ளவருமாே இருந்தறத கொக்ேிப் பார்த்தார். (9:32-38). எஸ்ைா தற்கபாறதய ெி றமறய கொக்ேிப் பார்க்கும் கபாது அது ெல் தாே இருக்ேவில்ற . ஜனங்ேள் தங்ேள் நசாந்த இைத்திக கய அடிறமேளாே இருந்தார்ேள். அவர் ேர்த்ேகராடு ஒரு

  • நெகேமியா

    திராணி 11

    உடன்படிக்றேறயச் நசய்யும்படி ஜனங்ே றள அறழத்தார்.(9:38).

    10:1-39 அவர்ேள் இன்னும் ெல் தாே நசய்கவாம் என்று எழுதினார்ேள்.

    ஜனங்ேள் உடன்படிக்றே நசய்வதற்கு விரும்பினார்ேள். அவர்ேள் இஸ்ரகவ ர்ேள் அல் ாத மற்ை ஜாதிேளுடன் திருமணம் நசய்வதில்ற நயன்றும், பஷ்ோறவ ஒழுங்ோே ஆசரிப்கபாம் என்றும், ஆ யத்றத பாதுோப் கபாம் என்றும், தசமபாேத்றத ஒழுங்ோேச் நசலுத்துகவாம் என்றும் ஏற்றுக் நோண்டார்ேள்.

    11:1–2 .தங்ேளுக்குள்கள பத்துப்கபரில் ஒருவறன எருசக நமன்னும் பரிசுத்தெேரத்திலும் ஒன்பது கபறரமற்ைப்பட்டணங்ேளிலும் குடியிருக்ேப்பண்ண, சீட்டுேறளப் கபாட்டார்ேள். எருசக ம் இஸரகவ ர்ேளின் அரசியல், மதசம்பந்தமான தற ெேரமாகும். அங்கு தற்கபாது ஜனங்ேள் வசிப்பது குறைவாே இருக்ேின்ைது என்று தற வர்ேள் கூைினார்ேள். அவர்ேள் பத்துப்கபருக்கு ஒருவர் ேட்டாயம் எருசக மில் குடிகயை கவண்டும் என்று சட்டம் நோண்டுவந்தார்ேள். யார் எருசக மில் குடிகயறுவது என்பறத சீட்டுப் கபாட்டுத் நதரிந்து நோண்டார்ேள்.

    11:3-24 யார் யார் எருசக மில். எருசக தில் இருந்த ப குழுவினறரயும், அரசியல் தற வர்ேறளயும் நெகேமியா பட்டியல்படுத்திக் நோண்டார் 11:3-9),ஆசாரியர்ேள்,(11:10-14), க வியர்ேள்,(11:15-18), மற்றும் அ ங்ே ேதவுேறள பாதுகோப்கபார் 11:19). அங்குள்ள அறனத்து மக்ேளும் நசய்யும் நசயல்ேளும் குைிக்ேப்பட்டன.

    11:25-36. எருசக ம் ெேரத்திற்கு நவளிகய உள்ளவர்ேளின் நபயர்ப் பட்டியற யும் நெகேமியா குைித்துக் நோண்டார். இவர்ேள் யாவரும்,நபன்ஜமின், யூதா ஆேிய கோத்திரத்தாலும் ெிரப்பப்பட்டவர்ேள்.

    12:1-26 எருசக மில் கசறவ நசய்த சே க வியர்ேளின் பட்டியலும், ஆசாரியர்ேளின் பட்டியலும் நெகேமியாவால் குைித்து றவக்ேப்பட்டது.

  • நெகேமியா

    திராணி 12

    12:27-43 .புதிய அ ங்ேத்தின் பிரதிஸ்றடக்கு ப இடங்ேளிடமிருந்து எருசக முக்கு வந்தார்ேள். நெகேமிய தற வர்ேறள இரண்டாேப்பிரித்து அவர்ேறள அ ங்ேத்றத கொக்ேி எதிர்த்திறசயில் பாடிக் நோண்டும், துதித்துக் நோண்டும், எக்ோளம் ஊதிக்நோண்டும் ெடந்து கபாகும்படி ேட்டறளயிட்டார். இந்தக் நோண்டாட்டம் ப றம தூரத்திற்கு சத்தம் கேட்டது. (12:43).

    12:44-47. க வியர்ேள் பாடேர்ேளுக்குப் நபாறுப்பாேவும், தசமபாேங்ேளுக்கும் நபாறுப்பாேவும் ெியமிக்ேப்பட்டார்ேள்.

    13:1-3 யூதர்ேள் ெியாயப் பிரமாணத்றத வாசிக்கும் கபாது, அம்கமானியர் மீதும் கமாவாப்பியர் மீதும் விதிக்ேப்பட்ட சாபத்றதக் ேண்டுபிடத்தார்ேள். அம் கமானியனும் கமாவாபியனும் ேர்த்தருறடய சறபக்கு உட்பட ாோது; பத்தாம் தற முறையிலும் என்றைக்கும் அவர்ேள் ேர்த்தருறடய சறபக்கு உட்பட ாோது என்று கூைப்பட்டிருந்தது. (உபா23:3-4).இறத அைிந்து நோண்ட மக்ேள் ே ப்புத் திருமணம் நசய்தவர்ேறளச் சறபயி ிருந்து ேற த்து விட்டார்ேள்.

    13:4-9 “எ ியாசிப் நதாபியாகவாகட நெகேமியாவின் முக்ேிய எதிரியாேிய இவனுடன் சம்பந்தங் ே ந்தவனாயிருந்தான். அப்நபாழுது அம்கமானிய னாேிய நதாபியா அவன் பக்ேத்தில் ெின்று: அவர்ேள் ேட்டினாலும் என்ன, ஒருெரி ஏைிப்கபானால் அவர்ேளுறடய ேல்மதில் இடிந்து கபாகும் என்ைான். அவர்ேளுக்நேன்று ஆ யத்தில் ஒரு விருந்தாளிேளுக்ோன அறைறயயும் ஆயத்தப்படுத்தியிருந்தான். இது ெடக்கும்கபாது நெகேமியா பாபிக ானில் இருந்தான். அவர் வந்தகபாது நதபியாவுக்கு ஆ யத்தில் அறை நோடுக்ேப் பட்டறத அைிந்து, மிேவும்மனமடிவாேி, நதாபியாவின் வடீ்டுத் தட்டு முட்டுேறளநயல் ாம் அந்த அறையி ிருந்து நவளிகய எைிந்துவிட்டான்(13:6) அதன் பிற்பாடு நெகேமியா தன்னுறடய ேடறமேளுக்குத் திரும்பினார். அவர் திரும்பவுமாய் எருசக மிற்குத் திரும்புவதற்கு அனுமதிக்ேப்பட்டார். இது 12 வருடங்ேளுக்குப்பின்பு ெடந்தது. நெகேமியா பாபிக ானுக்கு மீண்டு நசல் கவண்டி இருந்தது. அத்துடன் எஸ்ைாவின் குைிப்புக்ேறளயும் அைிவிக்ே கவண்டியிருந்தது.

  • நெகேமியா

    திராணி 13

    13:10-14 சம்பளம் இல்ற , பாடுபவர்ேள் பாடற ப் பாடமுடியாது. நெகேமியா எருசக ம் வந்த கபாது, க வியருக்கு அவர்ேள் பங்குேள் நோடுக்ேப்படவில்ற நயன்பறதயும், பணிவிறட நசய்ேிை க வியரும் பாடேரும் அவரவர் தங்ேள் நவளி ெி ங்ேளுக்கு ஓடிப்கபானார்ேள் என்பறதயும் அைிந்து நோண்டார். அப்நபாழுதுநெகேமியா தற றமயானவர்ேகளாகட வழக்ோடி, கதவனுறடய ஆ யம் றேவிடப்பட்டுப் கபாவாகனன் என்றுநசால் ி, அவர்ேறளச் கசர்த்து, அவரவர் ெிற யில் அவர்ேறள றவத்கதன். அப்நபாழுது யூதர் எல் ாரும் தானியம் திராட்சரசம் எண்நணய் என்பறவேளில் தசமபாேத்றதப் நபாக்ேிஷ அறைேளில் நோண்டு வந்தார்ேள்.

    13:15-22 “ஓய்வு ொளில் விற்பறன நசய்ய கவண்டாம் நெகேமியா, ஓய்வு ொட்ேளில் விற்பறன நசய்யப்படுவறத அவதானித்து, அவர்ேறளக் ேடிந்து நோண்டதுடன், ெேரக் ேதவுேறள நவள்ளிக்ேிழறம மாற யில் பூட்டி சனிக்ேிழறம மாற திைந்துவிடும்படியும் ேட்றளயிட்டார்.(நெகே13:19)

    13:23-27

    நெகேமியா, அங்கே யூதர்ேள் யூதர்ேள் அல் ாதவர்ேறளத் திருமணம் நசய்யகவண்டாம் என்று கூைியிருந்த கபாதிலும் அவர்ேள் அப்படித் திருமணம் நசய்துள்ளறத அவதானித்தார், (10:30).அவர் அவர்ேறளக் ேடுறமயாேக் ேண்டித்து, அவர்ேளின் பிடரி மயிறரப் பிடித்து இழுத்து சபித்துமுள்ளார்.

    13:28-31 மீள்புணர்ெிர்மாணுமும், மறுசீரறமப்றபயும் நெகேமியா நசய்து முடித்தார். நெகேமியா ஆ யத்தி ிருந்து எ ியாசிபினுறடய கபரனாேிய பிரதான கசாரியறன ேற த்து விட்டார், அவன் சன்ப ாத்துவின் மேறளத் திருமணம் நசய்தவன். அவர்ேள் ஆசாரியஊழியத்றதயும், ஆசாரிய

  • நெகேமியா

    திராணி 14

    ஊழியத்துக்கும் க வியருக்கும் இருக்ேிை உடன்படிக்றேறயயும் தீட்டுப்படுத்தினார்ேள், இவ்வாைான மறுசீரறமப்றப நெகேமியா நசயற்படுத் தினார். இவரது நசற்பாடுேள் அறனத்தும் மைக்ேமுடியாதறவயாகும்.

    • அவர் எருசக மின் அ ங்ேத்றதப் புணரறமப்பதற்குப் நபாறுப்பாயிருந்தார். (1:1–7:3).

    • அவர் எஸ்ைாவுடன் உதவியுடன் இஸ்ரகவல்ேளின் சமூே, மத ெம்பிக்றேறய யும் மீளக்ேட்டி எழுப்பியவர். (7:4–13:31). எ ியாசிப், பிரதான ஆசாரியன், என்பவர் இஸ்ரகவ ின் எதிரியாேிய இரு ஜாதிேளுடன் நெருக்ேமான உைறவக் நோண்டவர், இவர்ேளுக்கு எதிராேச் நசயற்பட்ட நெகேமியாவின் நசயற்பாடு மிேவும் வரகவற்ேத்தக்ேதாகும். (13:4, 28).

    நெகேமியோப் புத்தகத்திேிருந்து ஞோபகப்படுத்தக்கூடிய மனிதர்கள்.

    அர்தசஷ்டோவின் முக்கிய விடயங்கள்:- இவர் கபசியாவின் அரசன். எஸ்ைாறவயும், நெகேமியாறவயும் மீண்டும் எருசக மிற்குப் கபாே அனுமதித்தார்.(2:1-8எஸ்றா 7)

    தகப்பன்:- அோஸ்நவரு2:1-8; 13:6; Ezra 4:7-23; 7

    அர்த்தசஷ்டோவிடமிருந்து கற்றுக் நகோள்ைக்கூடிய ஆவிக்குரிய விடயங்கள்-

    • அர்த்தசஷ்டாறவப் கபா அகனே விசுவாசிேள் அல் ாதவர்ேள் ேர்த்தரின் விடயங்ேளில் இரக்ேமுள்ளவர்ேளாே இருக்ேிைார்ேள்.

    இப்படிப்பட்டவர்ேறள ொம் எங்ேள் நஜபங்ேளில் தாங்ே கவண்டும்.(2:1-9: எஸ்றா7; மாற்கு12:28-34).

    அர்த்தசஷ்டா ேர்த்தரின் ெியாயப்பிரமாணத்றத வாசிக்கும்படி ேட்டறளயிட்டார்.எஸ்றா 7:25,

    பிரதோன வசனம்:- எருசக மிலுள்ள ேர்த்தருறடய ஆ யத்றத அ ங்ேரிக்ே, இப்படிப்பட்டகயாசறனறய ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும்

  • நெகேமியா

    திராணி 15

    அவருறட யமந்திரிமார்ேளுக்கும் ராஜாவின் றேக்குள்ளான ப த்த எல் ா மோப்பிரபுக்ேளுக்கும் முன்பாே எனக்குத் தயவுேிறடக்ேப்பண்ணின எங்ேள் பிதாக்ேளின் கதவனாேிய ேர்த்தருக்குஸ் கதாத்திரம். அப்படிகய என் கதவனாேிய ேர்த்தருறடயேரம் என்கமல் இருந்ததினால் ொன் திடன்நோண்டு, இஸ்ரகவ ில் சி தற வறர என்கனாகட கூடவரும்படி கசர்த்துக்நோண்கடன். (எஸ்ற7:27-28).

    ந நகமியோவின் முக்கிய விடயங்கள்

    முக்கிய விடயம்:- எருசக ம் அ ங்ேத்றதக் ேட்டுவதற்ோே பாபிக ானி ிருந்து எருசக மிற்கு வந்தவர்.(7:1)

    தகப்பன்:- அே ியா(1:1)

    சநகோதரன்:- ஆனானிHanani (1:2)

    ந நகமியோவிடமிருந்து கற்றுக் நகோள்ைக்கூடிய ஆவிக்குரிய விடயங்கள்.

    • ேர்த்தருக்குரிய நசயற்ைிட்டங்ேளில் நஜபகம முதற்படியாகும். (1:4-11).

    • ெீதியான வாழ்வு துணிச்சற க் நோண்டுவரும்.(ெீதி. 28:1).12 வருட கவற த்திட்டத்திற்ோே அரசறன விட்டு ெீங்குவதற்கு அனுமதிறயப் நபறுவதற்கு நெகேமியா பயந்தான். (2:5-8; 5:14)!

    • ஒரு ேற வனுறடய ப த்திக கய ஒரு குழுவின் நவற்ைியும் கதால்வியும் தங்ேியுள்ளது.(2:11-18). நெகேமியாவின் த றமத்துவத்தின் சிைப்புக்ேளுக்ோன ோரணம்.

    1. ேர்த்தரில் முழு ெம்பிக்றே நோண்டிருத்தல். (4:14); 2. நெபத்தில் விசுவாசம் றவத்தல்.(4:4-5, 9; 6:9); 3. ஏற்றுக் நோள்ளாத விடயங்ேறள ெிராேரித்தல்.(2:19-20); 4. ெறடநபற்றுக் நோண்டிருக்ேம்நசயற்பாட்றட உள்ளபடி கூறுதல்.(5:16).

  • நெகேமியா

    திராணி 16

    • கவற த்திட்டத்தின் ெி றமறய ேர்த்தருக்கு நெபத்தியானத்தில் அைிவித்தல், 52 ொட்ேளில்கவற த்திட்டத்றத முடிவுக்கு நோண்டு வந்தார்.(6:15; பிலி. 4:13)

    நெகேமியா ஆவிக்குரிய யுத்தம்பற்ைி ேற்ைிருந்தார். தாக்குதல் நசய்யும் ஆயுதத்றதயும் அைிந்திருந்தார், பாதுோக்ேிை ஆயுத்தங்ேளாேிய இரண்டு வறேயானவற்றையும் அைிந்திருந்தார்.

    தோக்குதல் அயுதங்கள்எநபசியன்6:17

    இரட்சணியநமன்னும்தற ச்சீராறவயும், கதவவசனமாேிய ஆவியின் பட்டயத்றதயும் எடுத்துக்நோள்ளுங்ேள்

    போதுகோப்பின் ஆயுதங்கள். எபேசியன்6:12-16 ஏநனனில், மாம்சத்கதாடும் இரத்தத்கதாடுமல் , துறரத்தனங்ேகளாடும், அதிோரங்ேகளாடும், இப்பிரபஞ்சத்தின் அந்தோரக ாோதிபதிேகளாடும், வானமண்ட ங்ேளிலுள்ள நபால் ாத ஆவிேளின் கசறனேகளாடும் ெமக்குப் கபாராட்டம் உண்டு. ஆறேயால், தீங்குொளிக அறவேறள ெீங்ேள் எதிர்க்ேவும், சே த்றதயும் நசய்து முடித்தவர்ேளாய் ெிற்ேவும் திராணியுள்ளவர்ேளாகும்படிக்கு, கதவனுறடய சர்வாயுதவர்க்ேத்றதயும் எடுத்துக்நோள்ளுங்ேள். சத்தியம் என்னும் ேச்றசறய உங்ேள் அறரயில் ேட்டினவர்ேளாயும், ெீதிநயன்னும் மார்க்ேவசத்றதத்தரித்தவர்ேளாயும்; சமாதானத்தின் சுவிகசஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்றசறயக் ோல்ேளிக நதாடுத்தவர்ேளாயும்; நபால் ாங்ேன் எய்யும் அக்ேினியாஸ்திரங்ேறளநயல் ாம் அவித்துப்கபாடத்தக்ேதாய், எல் ா வற்ைிற்கும் கம ாே விசுவாசநமன்னும் கேடேத்றதப்பிடித்துக் நோண்டவர்ேளாயும் ெில்லுங்ேள்.

    பிரதோன வசனம்.

    என் கதவனுறடயேரம் என்கமல் ென்றமயாே இருக்ேிைறதயும், ராஜா என்கனா கட நசான்ன வார்த்றதேறளயும் அவர்ேளுக்கு அைிவித்கதன். அப்நபாழுது அவர்ேள் எழுந்துேட்டுகவாம் வாருங்ேள் என்று நசால் ி, அந்த ெல் கவற க்குத் தங்ேள் றேேறளத்திடப்படுத்தினார்ேள். (2:18). ென்ைி ேர்த்தாகவ

    திராணி.

  • நெகேமியா

    திராணி 17

    உசாத்துறண நூல்ேள்.

    WILLMINGTON’S WILLMINGTON’S GUIDE TO THE BIBLE by Dr. H. L. Willmington TYNDALE HOUSE PUBLISHERS, INC.

    Wheaton, Illinois

    WILLMINGTON’S BIBLE HANDBOOK by Harold L. Willmington TYNDALE HOUSE PUBLISHERS, INC. Wheaton, Illinois

    Thomas Nelson Publishers. (1996). Nelson's complete book of Bible maps & charts : Old and New

    Testaments. "Completely revised and updated comfort print edition"; Includes indexes. (Rev. and

    updated ed.). Nashville, Tenn.: Thomas Nelson.

    /