கலியுகம் - internet archive a6.pdf · 2018. 9. 13. · துயிலுண்ட...

115

Upload: others

Post on 21-Mar-2021

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • கலியுகம்

    M விக்னேஷ்

  • நூல் : கலியுகம்

    ஆசிரியர் : M விக்னேஷ்

    மின்னஞ்சல் : [email protected]

    வெளியீடு : http://freetamilebooks.com/

    உரிமை :Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License.

    உரிமை – கிரினேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

    mailto:[email protected]

  • நூல் குறிப்பு

    “கலியுகம் " கஷ்டங்களிலும் கெமைகளிலும் எதார்த்தைாக பயன்படுத்தும் வசால். ஒரு ைனிதன்

    அனுபவிக்கும் தனிப்பட்ட நல்ைது, வகட்டமத விதி என்கிற ாம் .அதுறபால் ,ஒரு சமூகத்தில் ொழும்

    ைக்களுக்கு நடக்கும் நல்ைது வகட்டதுகமை யுகம் என்கிற ாம். இக்கமதயில் ,நாம் தினம் ொழும்

    கிரகத்தின் கலியுக நிகழ்வுகமை ,குற் ங்கமை ைனித ைனப்பான்மை முதலியெற்ம கற்பமனறயாடு

    ெரிமசப்படுத்துகிற ன் .

    றைலும் எதிர்காைத்தில் இறத குற் ங்கள் அதிகரித்து உைகம் அழியும் .அந்வநாடி

    எவ்ொறிருக்கும் என் கற்பமனமய நான் அறிந்த தமிழ் ெழி கவிமதயாய் ெடித்துள்றைன் .

    கலியுகம் உங்களின் அன்றாட வாழ்க்கககே ஒருநநாடிோவது கடத்தும் எே நம்புகினறன் ...!!!

    (குறிப்பு: இக்கவிமதயில் ெரும் நிகழ்வுகள் யாவும் கற்பமனறய றைலும் இமையத்தின் ொயிைால்

    எடுத்த குறிப்புகமை மெத்து கற்பமனயால் திரித்து எழுதப்பட்டது)

  • References:

    1) https://prsamy.wordpress.com/2009/09/22/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0

    %AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-

    %E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5/

    2) https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%

    AE%AE%E0%AF%8D

    3) https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    4) https://www.youtube.com/watch?v=su2Wn9H8Xlc

    5) https://www.youtube.com/watch?v=JeU_-Hc_AwQ

    https://prsamy.wordpress.com/2009/09/22/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5/https://prsamy.wordpress.com/2009/09/22/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5/https://prsamy.wordpress.com/2009/09/22/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5/https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8Dhttps://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8Dhttps://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8Dhttps://www.youtube.com/watch?v=su2Wn9H8Xlchttps://www.youtube.com/watch?v=JeU_-Hc_AwQ

  • முன்னுகர

    கண்ைபிரான் கண்மூட ,காசுபமடத்தென் கடவுைாக, அதர்ைத்தாய் ெலி இல்ைாைல் வபற்வ டுக்கி து

    கலியுக பிள்மை. நாவைாரு றைனி வபாழுவதாரு ெண்ைைாய் ெைரும் குற் ங்கள், தீமைகளின் தெத்தின்

    பைறனா என என்னும் களியாட்டங்கள்.கடவுளும் கல்ைானான்,காப்பென் அெறனா வைௌனைானான்

    .பி ப்பால் ைனிதராகிற ாம் ;இச்மசயின் பிமைப்பால் மிருகைாகிற ாம் .பமடத்த உைமக வைல்ை

    அழித்து பைைட்ச ெருடம் கடக்கிற ாம்;சாதி ,ைத ,சையம் ெழி வதாடர்ந்து சங்கடங்களில் மூழ்கி

    திமைக்கிற ாம்.கலியுகம் முடிந்தது ; உைகமும் அழிந்தது. கைங்கிய வநஞ்றசாடு ,கமடசி ைனிதமன

    கடந்து வசல்கி து கல்கி அவதாரம்.

    "தர்மம் என்பது னகலிப்நபாருளாோல் ,சுேநல மனிதர்கள் என்பனத காட்சிப்நபாருளாகும்...! "

    என் ஒற்ம ெரியின் கற்பமன வதாகுப்புகறை,

    " கலியுகம் "

  • துவாபரயுகம்

    முடிவு

  • துயிலுண்ட துவாரகா

    மனம் கெர்ந்த ைாறயாறன ,

    நி அங்கம் நீை தூயெறன.

    அ ம் காக்க ரதம் தாங்கினாய்,

    நல்ை ம் காக்க றபார்முமனயில் கீமத றபாதினாய்.

    உன் ைதி வகாண்டு உருொனறதா பாரதம்,

    ைதிவகடும் றபாவதல்ைாம் ைனம் றதற்றும் ைஹாபாரதம்.

    றபார்வென்று நீ வசன் ாய் துொரகா,

    அமனத்தும் இழந்து நீ நின் இடமும் துொரகா,

    காந்தாரி சாபம் ைனைார ஏற்கி ாய்,

    ைைர் பாதம் புண்பட இவ்வுைமக நீட்கி ாய்.

    கடவுளும் ைனிதனாய் பி ந்தால் ைரைம் உண்டு,

    நான் ைட்டும் என்ன விதிவிைக்கா என்கி ாய் விட்டுச்வசன்று.

    துயிைாட வசல்கி ாய் துொரமக மைந்தறன ,

    உன் துயிலில் வதாடங்குகி து ஒரு யுகறை கலியுகறை ....!

  • கலியுகம்

    ஆரம்பம்

  • பிரிவிகே

    அண்டம் பமடத்து, அழகு பார்த்து ,

    சிறு சிறு பிண்டங்கள் பி ப்பில் அழகு றசர்த்து,

    ொன்வெளி பமடத்து, வீசிய இவ்வுைகம் ,

    பமடத்தெமனறய தூற்றி விசும்பும் வபால்ைா உைகம் !

    ைனம் பமடத்து ,வபயர் மெத்றதன் ைனித இனம்,

    தமைென் ,வதாண்டன் இனப்பாகுபாடில் ெைர்கி து பிரிவிமன குைம் .

    அதிகார றபாமத தமைெமன ஆட்வகாள்கி து ,

    வதாண்டமனறய ,அடிமையாக்கி அழகுபார்க்கி து

    நான் ,என் ைைமத தமைெமன ஆட்டுவிக்கி து

    அதிகாரம் தக்கமெக்க சாதி ைதம் அெதரிக்கி து

    நூற் ாண்டுகள் கடந்து காண்கிற ாம்; திமசக்கு ஒரு கட்சிகள்

    ைனித பிரிவிமன என்பறத அெர்களின் ைம முக வகாள்மககள்

    அமனத்தும் வசய்து விட்டு கூறுகிற ாம் ;எல்ைாம் கடவுளின் ஆட்டம் !

    யெர் அறிொறரா ? இமெ நம்மை இயக்கி ஆடும் கலியுக ஆட்டம் ...!

  • ஏற்றத்தாழ்வுகள்

    ைனம் றபால் ,ொழ்க்மக ொழ்ெறத இன்பம்

    ைதிப்பில்ைா காகிதம் பமடத்து, அமடகிற ாம் துன்பம்

    ஒழித்து கட்டுகிற ாம், பண்டைாற்று மும கள்

    ஒளித்து மெத்து றசர்க்கிற ாம் ;பைவைனும் வெற்றுக்காகிதங்கள்

    ைனம் றபான றபாக்கில் பைம் றதடி,

    பைம் ெழி வபாருள் நாடி,

    ஈட்டிய வபாருள் வகாண்டு ,உைமக ஆள்கிற ாம் ;

    வபாருள் ெழி ,வைல்ை வைல்ை ஏற் த் தாழ்வுகள் ெைர்க்கிற ாம் ;

    றபராமச பட்மட தீட்டி உருைாற்றுகிற ாம் ;உயிர் வகால்லும் ஆயுதம்

    பைம் என்னும் மகப்பிடி ,இமைத்து ெலு றசர்க்கிற ாம்

    ெறுமை எனும் கூர்முமன, பதம் பார்க்கி து

    ெழியும் குருதியில் ைட்டுறை , சைத்துெம் ஒளிர்கி து

    கலியுகம் கால்தடம் ,ஆழ பதிகி து

    நாமைய ைனித சுழற்சிக்கு புதிய அடித்தைமும் விதிக்கி து ...!

  • நபாறாகம

    ொழ்க்மக ெமரபடத்தின் மநயாண்டி சித்திரம் ,

    வபா ாமை இல்ைா ைனிதர்கள் காண்பது சரித்திரம்

    ஏற் த்தாழ்வின் ெழி , இரு துருெங்கைாய் பிரிகிற ாம்

    வபா ாமை கல் பட்டு , தூள் தூைாய் சிதறுகிற ாம்

    இருப்பெனுக்றகா தீரா ஆமச ,

    இல்ைாதெனுக்றகா ,இயைாமையின் ஓமச

    இருப்பமத வகாண்டு ொழ நிமனக்கும் வநாடி ,

    இருப்பமதயும் பிடுங்கிக்வகாள்கி து அதன் வபயர் விதி !

    மித மிஞ்சி ொழ்பெனின் ொழ்க்மக ,

    ஏறனா இல்ைாதென் அமத அமடெதில் வபரும் றெட்மக

    முயற்சிகள் வகாட்டி முன்றனறுகி ான்

    முடிவிைா பமகமய முடிவில் வபறுகி ான்

    ஏற் ங்கள் வபாறுக்கா எதார்த்த உைகிது

    எதிர்ப்புகமை சுைப்பென் தினம் வசத்து ொழும் கைமிது ...!!!

  • சுேநலம்

    தன்னிமை கருதா ,பார் நிைம்

    சுைக்கி து ,வபாதுநைமில்ைா சுயநைம்

    ைனித சுழற்சியில் ,ைட்டற் ைாற் ங்கள்

    ைனித ைனங்களில், றெரூன்றும் சுயநை ைாற் ங்கள்

    பசித்தென் றசாற்ம பதுக்கிமெத்து ,

    தன் பரம்பமரமயறய அதில் உண்ை மெத்து ,

    பகிர்ந்து ொழும் நற்பண்மப ை க்கிற ாம்

    பகிர்தல் அறியா ,புது தமைமும மய ெைர்க்கிற ாம்

    கண்முன் நடக்கும் குற் ங்கள்

    கண்டும் காைாைல் கடப்பதன் வபயறர எதார்த்தங்கள்

    உதிரனுக்றக உதொ , உதிரங்கள் காண்கிற ாம்

    ஊருக்கா நீ உதவுொய்?? என எண்ணி நமகக்கிற ாம்

    சுயநை ொழ்க்மகயில் காண்றபாம் சுகம் நூறு

    இடுகாடு உைர்த்தும் உமன தூக்கிச்வசல்லும் எண்கள் றெறு ...!!!

  • நெல்வம்

    சிறுக சிறுக றசர்த்துமெத்து ,

    பி ர் கண்படா பூட்டிமெத்து ,

    பி ருக்கு உதொ ,வபாருள் றசர்க்கிற ாம்

    தானும் அனுபவிக்காைல் ,றைலும் வபாருள் ஈட்டுகிற ாம்

    தன் றதமெக்காக றசமிக்கும் , காைம் றபானது

    தான் றதமெ என , பி ர் நிமனக்க றெண்டிறய றசமிப்பானது

    ஆடம்பர ொழ்க்மக காை ,ைஞ்சம் ெழிநாடுகிற ாம்

    ஆஸ்திகள் அதிகரிக்க ,அயல்நாட்டு முதலீடு றைற்வகாள்கிற ாம்

    வசாந்தங்கள் ,எமடறபாடும் வசாத்துப்பத்திரங்கள்

    புது நண்பர்கமை உருொக்கும் ,எதிர்காை திட்டங்கள்

    காதலும் மககூட ,பாஸ்புக் பிரிண்வடட் பக்கங்கள்

    ைனிதனின் நிகழ்காை நிமை தீர்ைானிக்கும்,பைவைனும் கைர் காகிதங்கள்

    இல்ைாதெனுக்கு ,இருப்பென் உதவுெறத இவ்வுைக ைாண்படா,

    இமதவயன்று தான் உைர்ொறயா கலியுக ைானிடா???...!!!

  • அதிகாரம்

    ைக்கமை அடிமையாக்கி ,

    ைக்களுள் ஒருெமன ைஹாத்ைாொக்கி ,

    ஓட்டுப்றபாட்டு ,அதிகாரம் தருகிற ாம்

    வசாந்த வசைவில் நைக்கு நாறை றெட்டும் மெத்துக்வகாள்கிற ாம்

    அதிகாரம் பிம்பைாய் வெள்மை றெட்டி சட்மட

    சிை றநரங்களில் உரித்வதடுக்கும் ைக்களின் உரிமை சட்மட

    அதிகாரம் பமடத்தென் அரசனாகி ான் ,

    அதிகாரம் வகாடுத்தென் ,அடிமையாகி ான்

    வபாம்ைைாட்ட வபாம்மையாய் ,பைம்பமடத்தென் ஆட்ட

    நூல் அருந்த காத்தாடியாய் ,உயர ப க்கும் விமைொசிகள்

    சாைானியமன அடிமையாக்கி

    குடிைகன் என் றபார்மெயில் ஆண்டியும் ஆக்கி,

    ைக்கமை திணித்து ஆளும் அதிகாரம்

    கலியுகம் நடத்திக்காட்டும் சர்ொதிகாரம் ...!!!

  • நபாய்கம

    எலும்பில்ைா நாக்கு -ஏைாற்றி

    ைகிழ்ெறத அதன் வபாழுதுறபாக்கு

    கலியுகம் கண்ட சந்தர்ப்பொதி

    தான் ொழ, பி மர ொட்டும் சுயநைொதி

    உண்மையுமரப்பென் ,ஒரு நாள் ஊமையாகி ான்

    வபாய்யுமரப்பென் ,பாவரங்கிலும் றபாற் ப்படுகி ான்

    வபாய் வசான்ன ொய்க்கு ,றபாஜனம் கிட்டா காைம்றபானது

    வபாய்வசால்லி ,வபாழப்பு ஓட்டும் காைம் இன் ானது

    அரிச்சந்திரன் உண்மை அரிச்சுெடி ஆனது

    அெமன பின்பற்றுபென் வபயறரா, பிமழக்கத்வதரியாதென் என் ானது வபாய் வசான்னால் ,கண்மை குத்தும் சாமிகள் ஒருபக்கம்

    உண்மை வசான்னால் ,பிமழப்பில் குத்தும் ஆசாமிகள் ைறுபக்கம்

    நாவிறை நஞ்சுண்ட நயெஞ்சக உைகிது

    வபாய்மைறய வைய்யாய் எண்ணி ொழும் மூடர்கூடமிது ...!!!!

  • ெட்டவகரேகற

    அமனெருக்கும் சைவைன ,ெகுத்த அம்றபத்கார் சட்டம்

    சாைானியனுக்கு ைட்டும், சட்டத்தால் ஏறனா வபரும் நட்டம்

    அைவிைா குற் ங்களுக்கு, நாடுகிற ாம் நீதிைன் ங்கள்

    ஆயுள் முழுதும் கமரந்தும் ,தீராத ொய்தாக்கள்

    சாட்சிகறை, இங்கு பிரதானம்

    ைனுதாரறரா ,கற்றுக்வகாள்கி ார் நிதானம்

    ஆண்டி முன் அமசயாத சட்டம்

    ஆடி கார் மெத்தென் முன் ெமைகி து

    தீர்க்க முடியா றகாடி ெழக்குகள்

    ெழக்கு முடியும் முன் ,ொழ்க்மக முடிக்கும் குற் ொளிகள்

    நகரத்தில் வதாடுத்த ெழக்குக்கு

    நரகத்து தண்டமனகள்

    ொசிக்கும் தீர்ப்பில் முற்றுப்வபறுகி து

    தீர்ப்பும், ைனுதாரர் ஆயுளும் . - கலியுக சட்டெமரயம ...!!!

  • தனிமனித ஒழுக்கம்

    அதர்ைங்கள் அரெமைக்க ,

    அநியாய அக்கிரைங்கள் அெதரிக்க ,

    தனிைனித ஒழுக்கம் ,றகள்விக்குறியானது

    சுய ஒழுக்கறைா, விடுகமத ஆகுது

    முழுறெக ெைர்ச்சியில் நாகரீக உைகம்

    அதீத ெைர்ச்சில் ைனித நாகரீகம்

    திருைை பந்தம் கசந்தது -திருைைைாகாைறை ,

    ஒன் ாய் ொழும் எண்ைம் ைைர்ந்தது

    கெர்ச்சியின் பிடியில் சிறுசுகள்,

    குடிறபாமதயின் ையக்கத்தில் இைசுகள் ,

    வபண் சுதந்திரம் றபசும் ,கெர்ச்சி ஆமடகள்

    சமூக ைாற் ம் என ,பின்பற்றும் றைற்கத்திய கைாச்சாரங்கள்

    தட்டுத்தடுைாறி வதாமைக்கிற ாம், கைாச்சாரங்கள்

    பட்டுப்புரிந்து வகாள்கிற ாம் தனிைனித ஒழுக்கங்கள் ...!!!

  • கலியுக இகற தரிெேம்

    கல்லில் கடவுள் ெடித்து ,

    கடவுமைக்காை றடாக்கன் அடித்து ,

    றகாயில்களிலும் ெருைானம் ஈட்டுகிற ாம்

    கடவுமையும் காட்சிப்வபாருைாக்குகிற ாம்

    விபூதி அைமெ அைவிடும் ,அர்ச்சமனத்தட்டுச் சில்ைம கள்

    உடுத்தும் துணி ைதிப்பில் கிமடக்கும் கூடுதல் பிரசாதங்கள்

    பாெங்களின் தண்டமனமய தள்ளிப்றபாடும் பரிகாரங்கள்

    பண்ைப்றபாகும் பாெங்களுக்கு பிராயச்சித்தைாகும் யாகங்கள்

    பைன்கள் எதிர்பார்த்து றைற்வகாள்கிற ாம் தான தர்ைம்

    ஒருறெமை சமையல் மிச்சம் என்று நாடுகிற ாம் அன்னதானக் கூடம்

    தீர்த்தங்கள் றைறை பட கைந்துவகாள்கிற ாம் கும்பாபிறேகங்கள்

    றெமையின் அெசர கதியில் கடவுளுக்றக தருகிற ாம் ப்மையிங் கிஸ்கள்

    கலியுகத்தில் கடவுள் றநரில் ெராது என்று எண்ணி அமனத்தும் வசய்கிற ாம்

    வதய்ெம் நின்று தான் வகால்லும் என்பமத அனுபவித்து உைர்கிற ாம். -இகற தரிெேம்

    ....!!!

  • இடம்நபேர்வு

    குற் த்திற்காக, நாடுகடத்தியது அன்று

    ொழ்ொதாரம் காக்க, நம்மை நாறை நாடுகடத்துகிற ாம் இன்று

    படித்த படிப்பு ,ைதிப்பில்ைாைல் றபாக

    அடிமையாய் இடம்ைாறுகிற ாம் அயல்நாட்டில் ொழ

    காதலித்தெமை கரம் பிடிக்க, ொங்குகிற ாம் விசா

    கடல் தாண்டி பயணித்து, சந்தித்து மீள்கிற ாம் மிசா

    படாத கஷ்டங்கள் பட்டு பைம் மீட்டுகிற ாம்

    படும் கஷ்டங்கள் வெளிச்வசால்ைாது பைம் நீட்டுகிற ாம்

    ஊர் ொய் அமடக்க ,கனவுகள் து ந்து ப க்கிற ாம்

    வைல்ைவும் துப்பவும் முடியாைல், வெளிநாட்டில் றெமை என ைார்தட்டுகிற ாம்

    பு ப்படுகிற ாம் ஆறுைாத இமடறெமைக்கு பின்,விடுமும க்கு

    பைக்கார அகதியாய் ,ஒருமும ெந்து வசல்கிற ாம் தாய்நாட்டிற்கு

    தங்கச்சங்கிலியும், ெங்கி கைக்குறை வெளிநாட்டின் மிச்சம்

    அமனத்தும் இருந்தும் ,தந்மத பாசம் அறியா ைகன் /ைகள்கறை உள்நாட்டில் மிஞ்சும் ...!!!

  • வரிவசூல்

    பசித்த ெயிற்றுக்கும் ெரிறபாட்டு

    service tax என வபயர்றபாட்டு

    இருப்பமத எல்ைாம் பிடுங்கிக்வகாள்கிற ாம்

    நாட்டின் வபாருைாதாரம் முன்றனற் ம் வபற் து என வைச்சிக்வகாள்கிற ாம்

    சம்பாரிப்பறதா ைாதச்சம்பைம்

    ஏறனா வகாண்டு வசல்கிற ாம் பாதிச்சம்பைம்

    சிந்தமனயில் புரட்டுகிற ன் ,கட்டவபாம்ைன் புத்தகம்

    வபாங்கி எழுந்து உருைாறுகிற ன் ெரிவகாள்மை வகால்லும் ஆயுதம்

    வபாங்கிய சூடு தணிந்தது

    காரைம், கட்டவபாம்ைன் புத்தகறை GST ெரியில் தான் ொங்கியது

    அத்தியாெசிய வபாருட்கள் யாெற்றிர்க்கும் ெரிறபாட்றடாம்

    இல்ைாதெனிடம் பிடுங்கிறய ெல்ைரசுக்கு அடித்தைம் றபாட்றடாம்

    அடுத்தென் ெயிற்று பிமழப்பில் அடித்துப்பிடுங்கும் ைாந்தர்கறை ,

    ஆ டி நிைம் தான் நம் வசாந்தம் என்று, நீங்கள் உைர்வீர்கறை??

  • TRP

    அெசர ொழ்க்மகக்கு ஆறுதல் வசால்லும் வதாமைக்காட்சி

    ெரும் காைங்களில் அமெ ஆயின வதால்மைக்காட்சி

    இமடவிடாத விைம்பரங்கள்

    இமடவெளிறய இல்ைா ,வநடுந்வதாடர்கள்

    அமையாைல் புமகயும் TRP யுத்தம்

    ஓயாைல் ஒழிக்கும் breaking news சத்தம்

    பார்மெயாைர்கமைக் கெரும் கெர்ச்சி contestant கள்

    பார்ப்பெர்கமை பரபரப்பாக்கும் வசயற்மகச் சண்மடகள்

    எதிர்பார்ப்புகமை எகி வசய்யும் promo கள்

    episode களின் அைமெ கும க்கும் ad கள்

    வநாடி விைம்பரங்களுக்கு புரளும் றகாடிகள்

    சிந்தும் கண்ணீமரயும் காசாய் ைாற்றும் றகடிகள்

    கருமையும் கரன்சியாய் ைாற்றும் கைமிது

    கலியுகம் ரசித்து ஆடும் காைமிது ...!!!

  • சினிமா அரசிேல்

    முகம் முழுக்க அரிதாரம்

    ைக்கமை ைகிழ்விக்க றைமடயில் பை அெதாரம்

    காைம் கடந்தது; காசு பார்க்கும் வதாழிைாய் சினிைா ஒளிர்ந்தது

    றைமடகள் வதாமைந்தன; சினிைா திமர யரங்குகைாய் பை இடங்கள்

    நிம ந்தன

    பைறகாடி வசைவில் திமரப்படங்கள்

    பக்கம் பக்கைாய் காது ெலிக்கும் ெசனங்கள்

    சிைப்படங்களிறைறய பகட்டான ொழ்க்மக

    படும் கஷ்டம் புரியாைல், நாம் வபா ாமை வகாள்ளும் சினிைாக்காரன்

    ொழ்க்மக

    கமதக்காக உைர்ச்சி வபாங்க றபசும் சமுதாய பஞ்ச்கள்

    படம் ஓடியதும் ஆயத்தைாகும் கதாநாயகனின் புது கட்சிகள்

    அைவிட முடியா வபயர், பைம், புகழ்

    ஆடி அடங்கும் ெயதில் உதயைாகும் சமூக அக்கம கள்

    படித்தெமன நம்பி றபாடா ஓட்டுகள்

    திமரயில் நடித்தெர்கமை நம்பி றபாடும் ஓட்டுகள் -எதிர்காை றெட்டுகள் ....!!!

  • சினிமா நபாழுதுனபாக்கு

    ைண்தமரயில் படுத்து படம் பார்த்த ஞாபகம்

    வதாடுதிமரயில் புதுப்படம் பார்க்கும் இன்ம ய சமூகம்

    படம் பார்ப்பெர்கமை பத மெக்கும் popcorn கட்டைம்

    படம்பார்த்த டிக்வகட் மிச்சத்மத பிடுங்கும் பார்க்கிங் கட்டைம்

    றபய்கறை அலுத்துப்றபாய் றபட்டிதரும் றபய்ப்படங்கள்

    ஆடிக்வகான்று அைாொமசக்கு ஒன் ாய் வெளிெரும் நல்ைபடங்கள்

    கூட்டமில்ைா திறயட்டர்களில் நடக்கும் சில்மிேங்கள்

    ெந்தபடம் றெறு ,பார்த்த படம் றெறு என்று புன்முறுெல்கள்

    கல்ைா கட்ட முன்னணி நடிமகயின் கெர்ச்சி ஆட்டம்

    நல்ைகமத நாடும் சினிைா ரசிகனுக்றகா திண்டாட்டம்

    ொரம் வெளிெரும் பத்து படங்கள் ,வெளியான ைாமைறய வகாண்டாடுகி ார்கள் success

    மீட்கள்

    றதடிப்பார்க்கிற ாம் கருத்துள்ை கமதகள்

    விைர்சனங்கள் தவிர்த்து விரும்பிச் வசல்கிற ாம்

    காமை ராசியில் றபாட்ட விரயம் சரிதான் என்பமத புரிந்துவகாள்கிற ாம் ...!!!

  • கலியுக காதல்

    கண் வகாண்டு, நாைம் வகாண்டு ெைர்த்த காதல் அன்று

    DATING வசன்று ,வெளிஅழகின் கெர்ச்சியில் ெைரும் காதல் இன்று

    பக்குெம் இல்ைா ெயதில் ெரும் INFATUATION கள்

    விெரம் இல்ைாைல் எண்ணிக்வகாள்கிற ாம் இதுதான் ஆத்ைார்த்தைான

    காதல்கள்

    காதமை மையப்படுத்தி எடுக்கும் திமரப்படங்கள்

    காதலின் ஆழத்மத உைர்ந்ததாக எண்ணும் இக்காைத் தமைமும கள்

    ஆதாம் ஏொள் ஆப்பிளில் பிரிந்த காதல் கண்றடாம்

    அதீத அன்பின் பிமழயில் பிரியும் காதமைக் காண்கிற ாம்

    கல்லூரிக்குப்பின் மககூடாைல் றபாகும் காதல்கள்

    அடுத்தென் காதலிமயயும் ைனைார ஏற்றுக்வகாள்ளும் தியாகிகள்

    ஆடம்பர ொழ்க்மக கண்டு இமைகிற ாம் திருைை பந்தம்

    அன்பில்ைா ொழ்க்மக கண்டு றதடுகிற ாம் புதுச்வசாந்தம்

    இருபது ெயதிற்குள் அமனத்தும் அனுபவிக்கும் எண்ைமிது

    கலிகாைம் முற்றி ைரைாகும் வபான்னான றநரமிது ...!!!

  • மும்முகே தாக்குதல்

    மூச்சமடக்கும் விமைொசி ஒருபக்கம்

    மூச்சு திைறும் விெசாய நிைம் மகயடக்கம் ைறுபக்கம்

    மூச்மசறய நிறுத்தும் அதிகாரம் இன்வனாருபக்கம்

    மும்முமன தாக்குதல்கள் எதிர்வகாள்கிற ாம்

    வெடிக்கும் துப்பாக்கிசூட்டிற்கு இமரயாகுகிற ாம்

    விெசாய விமைச்சல் பார்த்த கண்கறைா

    விமரவுெழி சாமை காைப்றபாகி து

    றதனும் திமனயும் ெழிந்த ைமைகளில்

    இன்று மீத்றதனும் zinc கனிைங்கள் அள்ளும் கம்வபனிகைால் ெழிகி து

    ஓட்டியெயிற்றுக்கு ஒருறெமை தான் உைவு

    அமதயும் பிடுங்கும் GST வசைவு

    அதிகாரம் ஆட்டுவிக்க ,சாைானியன் மககள் சிம ப்படுகி து

    அதிகார ெர்க்கத்தின் அ ைறியா ஆட்டமிது

    கலியுகம் ஆட்டுவிக்கும் ஆட்டமிது …!!!

  • நெய்தித்தாள்

    தினசரி நிகழ்வுகள் அடங்கிய வதாகுப்புகள்

    பக்கத்துக்கு பக்கம் வகாமைக் குற் ங்கள்

    சாதிக்கமுடியா சாதமனகளுக்கு சின்னவதாரு சதுர வபட்டியில்

    சாதாரை விைம்பரங்களுக்கு முதல் பக்க வபட்டியில்

    முக்கிய வசய்திகள் இல்ைா நாட்களில் ,வெளிெரும் இைெச இமைப்புகள்

    அதிக பிரதிகள் விற்று தீர, பரிசுப்றபாட்டிகள்

    சமூக அக்கம றயாடு ஆரம்பித்த வசய்தித்தாள்கள் விரல்விட்டு வசால்ை

    அதிகாரம் தாைாது அடங்கிப்றபாகுது அமெ வைல்ை வைல்ை

    உண்மைமய எழுதிய றபனாக்கள் உமடக்கப்படுகி து

    உரிமைமய அச்சிடும் பக்கங்கள் கசக்கப்படுகி து

    சமூக நமடமும க்கு வசவிசாய்த்து

    சினிைா கிசு கிசுகறை பிரதானைாய்த்து

    எப்வபாருளும் வைய்ப்வபாருவைன நம்பும் உைகமிது

    அப்வபாருள்தான் வைய்ப்வபாருவைன நம்ப வசய்யும் கலிகாைமிது ...!!!

  • கலியுக கடவுள்

    விடாைல் ொட்டிெமதக்கும் கலியுகம் -ைனிதர்களின்

    தெறுகமை றெடிக்மக பார்ப்பறத கடவுளின் குைம்

    தூணிலும் துரும்பிலும் இருப்பென்

    துன்பங்களில் ஒளிந்து வகாண்டு நம்மை கண்காணிப்பென்

    அதர்ைங்கமை கண்டு வபாங்காத அசாத்திய வபாறுமைசாலி

    அக்கிரைங்களின் ஆணிறெமர கருெறுக்கும் மதரியசாலி

    வகடுப்பெமன எல்ைாம் விட்டு விட்டு வகாடுப்பெமன றசாதிப்பான்

    ஆடுபெமன எல்ைாம் ஆட விட்டு ஒருநாள் ஆட்டியும் மெப்பான்

    வகாடுக்க ைனமில்ைாதெரிடம் கும வில்ைா வசல்ெம் நீட்டினாய்

    அைவிைா வசல்ெம் வகாண்றட அழிவுக்கு ெழி காட்டினாய்

    உன்மன குளிர்விக்கும் என வசய்கிற ாம் அபிறேகங்கள்

    நீ றகட்பறதா நல்ை ம் ெழி தான தர்ைங்கள்

    விதிக்கு கட்டுப்பட்டு விமனகமை றெடிக்மக பார்க்கும் கருப்வபாருறை

    விதி முடியும் கமடசி காட்சியில் காட்டுகி ாய் யாம் தான் பரம்வபாருறை ...!!!

  • ஆொமிகள்

    அரசைரத்தடி ஆசாமிகள் காைம் றபானது

    ஆஷ்ரைங்கள் கிமை அமைக்கும் ஆசாமிகள் காைைானது

    ைனம் ையக்கும் வசாற்வபாழிவுகள்

    பைம் பிடுங்கும் பகல் வகாள்மைகள்

    ொழும் காைத்திறைறய றைாட்சம் தருகி ார்கள்

    அத்தமனக்கும் ஆமசப்படவும் வசால்லித்தருகி ார்கள்

    எமதயுறை து க்கா து வும் வகாள்கிற ாம்

    இயற்மகமய அழித்து இம ெழிபாடு வகாள்கிற ாம்

    Income tax கட்டாைறை ெருைானமும் ஈட்டுகிற ாம்

    எல்ைாம் ைாமய என வசால்லிறய பைறகாடிகள் சம்பாரிக்கிற ாம்

    கடவைன ஓடிய கங்மகமய குட்டி கைைண்டங்களில் அமடத்து

    பாட்டில் 500 க்கு காசி தீர்த்தமும் விற்று

    பிரச்சமனகள் தீர றதடுகிற ாம் யார் யாமரறயா கடவுள்

    என்று தான் நாமும் உைர்றொறைா ?கடவு(உ )ள் ....!!!

  • கலியுக கல்வி நகாள்கள

    தரிசு நிைங்களில் கட்டடங்கள் கட்டி

    கல்வி றசாமை என வபயர் சூட்டி

    ைாைெர் றசர்க்மக றைற்வகாள்கிற ாம்

    நவீன ெழி வகாள்மை அரங்றகற்றுகிற ாம்

    மூன் ாம் ெகுப்பு முடியும் முன் முழுதாய் கமரயும் மூன்று ைட்சம்

    பள்ளி படிப்பு முடிக்கும் முன் வைாத்தைாய் கமரயும் முப்பது ைட்சம்

    குழந்மதகளின் எதிர்காைம் என வசைவிடுகிற ாம்

    ெருைானம் ஈட்டும் ஒரு வதாழிைாய் கல்விமய உருைாற்றுகிற ாம்

    ஆங்கிை வைாழி கற் லுக்கு additional charge

    தமிழ் வைாழியில் றபசியதற்றகா fine charge

    ரத்தம் உறிஞ்சும் அட்மடயாய் ைாறி றபாகும் நிர்ொகம்

    வபற்ற ார்களுக்கு றகாெைம் கூட மிஞ்சாைல் பிடிங்கிக்வகாள்ளும் பரிதாபம்

    கல்விமய காசாய் ைாற்றும் கலிகாைறை

    நல்ை கல்வியில்ைா தமைமும மய நீயும் சந்திப்பாய் எதிர்காைறை …!!!

  • கலிகால கல்லூரிகள்

    கைர் கைர் பட்டாம்பூச்சிமய சி கு விரிக்கும் ெயது

    குடும்பச்சுமை வதரியாைல் கழிக்கிற ாம் தினம் ஒருவபாழுது

    காதலி வசால்றை றெதொக்கு

    Arrears மெத்து படிப்பறத ெழக்கைாயிற்று

    ஆடி பாடிறய முடிக்கிற ாம் நான்கு ெருட பட்டம்

    படிப்பு முடித்து ஏற்கிற ாம் VIP பட்டம்

    ஊர் ொய் மூட றதடுகிற ாம் பத்தாயிரம் சம்பைம்

    நன் ாக படித்தெனும் ொங்குகி ான் அறத சம்பைம்

    காதலித்த காதலிக்றகா முடிகி து நிச்சயதார்த்தம்

    காதமை ை ந்து ஏற்கி ாள் புதுொழ்க்மக றகட்டால் இதுறெ எதார்த்தம்

    அமனத்தும் இழந்து பூண்டுகிற ாம் ஆண்டிக்றகாைம்

    வசாந்த வீட்டிறைறய ைரியாமத இல்ைாைல் ொழ்கிற ாம் அகதி றகாைம்

    படிக்காதெமன பைக்காரனாகும் காைமிது

    படித்தெனுக்கு பரறதசிறகாைம் வகாடுக்கும் கலிகாைமிது ...!!!

  • னபச்சுரிகம

    றபசி றபசிறய ஆட்சிமய பிடித்து

    யாமரயும் றபசவிடாைல் அதிகாரம் ெைர்த்து

    ைக்கள் றபச்சுக்கு பூட்டு றபாடுகிற ாம்

    ொழ்க றகாேம் தவிர்த்து றெறுொர்த்மத வெளிறய ாைல் பார்த்துக்வகாள்கிற ாம்

    வில்ைாய் இருந்த சட்டத்மத அம்பாய் ெமைத்து

    கருத்து சுதந்திரத்துக்கு தமடறபாடுகிற ாம்

    கருத்து கூறுபெர்கமை மகது வசய்ய புது சட்டம் றபாடுகிற ாம்

    ைாட்டுக்கு குரல் வகாடுத்து ஆகிற ாம் இந்தியன்

    ைனித உரிமைக்கு குரல் வகாடுத்து ஆகுகிற ாம் Anti -இந்தியன்

    அதிகார ெர்க்கம் ைக்கமை ஆட்டிப்பமடக்க

    பைக்கார ெர்க்கம் அதிகாரத்மத ஆட்டுவிக்க

    அடிமைத்தனம் றைறைாங்கி விடுகி து றபச்சுரிமையும் ஒருநாள் எங்றகா வதாமைகி து

    இக்காைம் எண்ணி கலியுகம் மகவகாட்டி சிரிக்கி து

    ைக்கள் இதழ்களில் வைௌனங்கள் குடிவகாள்கி து ...!!!

  • கலியுக னபாராட்டம்

    கருத்து சுதந்திரம் பறிறபாக

    comments சுதந்திரம் உைமக ஆழ

    மின்னணு ெழி றபாராட்டம் புரிகிற ாம்

    உயிர் துமைக்கும் றதாட்டாக்களுக்கு ஓய்வு தருகிற ாம்

    றபாராட்டறைா றபாராய் ைா

    றபாராடப் றபானால் திரும்பி ெருறொைா என்பது றகள்விக்குறி ஆக

    கண்ணீரும் வசந்நீரும் சிந்தி அலுத்துவிட்டது

    Hashtag (#) றபாராட்டறை பாதுகாப்பானது என புரிந்துவிட்டது

    பைமககள் ஏந்திய மககளில் பிடிக்கிற ாம் ,மீம்ஸ் template கள்

    வகாடிகள் ஏந்திய மககறைா ,இன்று மெக்கிற ாம் news feed களில்

    ஓயாத share கள் முடிவிைா விொதங்கள்

    முற்றுப்வப ா ஒரு பிரச்சமனக்கு

    முற்றுப்வப காத்திருக்கிற ாம்

    கலி முற்றி இவுைகின் அழிமெ காைவிருக்கிற ாம் ...!!!

  • விவொேம்

    அரூபம் இல்ைா அன்னபூரணி அெதாரம்

    நாட்டின் முதுவகலும்பாய் வீற்றுக்கும் விெசாயம்

    ஏறனா இங்கு உழுது உண்டெறன உருப்படாைல் றபாகி ான்

    விமதத்த வநற்பயிருக்கு எென் எெறனா விமை நிர்ையிக்கி ான்

    பருெ ைமழ வபாய்த்து ொடிப்றபாகும் நிைங்கள்

    ொடிய நிைவைாடு ஏறி றபாகும் றபங்க் ெட்டி கடன்கள்

    உழெனுக்றக உருொகி து உைவு பஞ்சம்

    தின்று தீர்த்த எலிகாரியால் நாட்டில் எலிகளுக்கும் பஞ்சம்

    ஒட்டிய ெயிறும் கட்டிய றகாெைமும் ஆயின விெசாயி வசாத்துக்கள்

    அடைானம் மெத்து மீட்ட முடியா நிைங்கமை ஆக்கிரமிக்கும் கார்ப்பறரட்கள்

    நிைத்தடி நீமரயும் உபரி நீமரயும் உறிஞ்சும் றகாைா கம்வபனி கள்

    நீர் சுமெ அலுத்து விெசாயின் ரத்தம் உரிஞ்சும் பைக்கார முதைாளிகள்

    விெசாயம் அழித்து மெட்டமின் டானிக்குகள் பருகுறொம்

    ெருங்காைம் உைமெ அழித்து விட்டு ைாத்திமரகள் உண்ை இனி நாமும் பழகுறொம் -

    கலிகாைம்

  • கலிகால உறவுகள்

    அறியா ெயதில் அமனெரும் உ வுகள்

    பைம் அறிந்த பின்றன ,உ வுகறைா தண்ட வசைவுகள்

    திருைைம் திருவிழாக்களில் ஒன்று கூடிக்வகாண்றடாம்

    கஷ்டம் என்பமத கண்டவுடன் மநசாக நழுவிக்வகாண்றடாம்

    பைம் ெந்தவுடன் றபாடுகிற ாம் றபாட்டா றபாட்டிகள்

    கவுரெத்துக்காக ைட்டுறை அணிகிற ாம் costly றெட்டிகள்

    முகம் வதரியாதெர்கறை அதிகம் உதவுகி ார்கள்

    உடன் பி ந்தெர்கறைா நைக்கு முடிவுமர எழுதுகி ார்கள்

    ஒறர குடும்பத்தினுள்றை பை ஏற் த்தாழ்வுகள்

    ஒறர உதிரத்துக்குள்றை பைக்கார ஏமழ பாகுபாடுகள்

    வசய்யும் உதவிகமை அவ்ெப்றபாது வசால்லிக்காட்டுகிற ாம்

    வதாப்புள்வகாடி பந்தத்மத காவசனும் காகிதத்தாறை அறுக்கிற ாம்

    யாரும் இல்ைாதென் அறிொன் வசாந்தங்களின் ைகிமையடா

    பை ையக்கத்தில் வசாந்தங்கள் து ப்பாறயா கலியுக ைானிடா ?...!

  • கலியுக அடிகம

    இமையறை இதயைாக

    கலிகாை ைனிதர் யாெரும் இமையத்தில் அடிமையாக

    ஆ றிவு உயிவரன ை க்கிற ாம்

    ஐந்தறிவு உயிராய் நம்மை நாறை சித்தரிக்கிற ாம்

    வதாடுதிமரயில் இமைத்திமர முழுதும் பதித்து

    இைம்ெயதிறைறய நிம்ைதி வதாமைத்து

    ஓடிஆடும் ெயதில் ஒறர இடத்திை அைர்கிற ாம்

    ஸ்ைார்ட் அகதியாய் தினம் இவ்வுைகில் உைாவுகிற ாம்

    இமையம் ெழி இைமை அரட்மடகள்

    ஹார்றைான்கள் தூண்டலில் பங்குவகாள்ளும் Tinder வசயலிகள்

    நிகழ்காை ொழ்க்மக வதாமைத்து றதடுகிற ாம் வசாகுசுொழ்க்மக

    google search களிறை சிதறிப்றபாகி து பாதி ொழ்க்மக

    கற்பமன சிந்தமன யாமெயும் புமதக்கிற ாம் - இறுதியில்

    கலியுக வதாழில்நுட்பங்களின் காலில் விழுகிற ாம் - கலியுக அடிமை ...!!!

  • இேற்கக னபரழிவு

    அமர அடி குழிறதாண்டி ைரம் நட்றடாம்

    ஐயாயிரம் அடி கனிைங்கள் றதடி இயற்மக அழித்றதாம்

    நிைத்து ைண் சுரண்டறெ நீர்ச் சண்மட ெைர்த்றதாம்

    மீத்றதன் எடுக்கறெ விமைநிைங்கமை கருெறுத்றதாம்

    ைரங்கள் ஏற்றுைதிக்காக சாமைகள் விரிவுபடுத்திறனாம்

    சாைானியர்கமை சைாதானப் படுத்தறெ ைரக்கன்று நாடகைாடிறனாம்

    சாமியாரின் றதமெக்கு காடழித்றதாம்

    கடவுளுக்கு சிமைமெத்து காசு ெசூலித்றதாம்

    ஏரிகள் மூடி அபார்ட்வைண்ட்கள் கட்டிக்காட்டிறனாம்

    வெள்ைநீர் வீட்டுக்குள் புக வஹலிகாப்டர் உதவி நாடிறனாம்

    பாய்ந்றதாடிய தண்ணீர் கடலில் கைப்பமத ரசித்றதாம்

    ெ ட்சியில் காைங்களில் றகன் தண்ணீர் ரூபாய் ஐம்பதுக்கு ொங்கிக் குடித்றதாம்

    நாளுக்கு நாள் அதிகரிக்கும் இயற்மக வகாமையிது

    ெருங்காைம் நரகைாகும் கலிகாைத்தின் வசயலிது - இயற்மக றபரழிவு ...!!!

  • கலிகால அரசிேல்

    நன் ாய் படித்தென் சம்பாதிக்கி ான் கால்வசன்டரில்

    பள்ளிக்கூட பக்கம்ஒதுங்காதெறனா சம்பாதிக்கி ான் கமரறெஷ்டி சட்மடயில்

    ஐந்து ெருட contract கள் ஐந்து தமைமும க்கு

    றசர்த்திமெக்கும் அைவுக்கு ச(கி )ம்பைங்கள்

    வகாள்மை அடித்து றசர்த்ததல்ை

    வகாள்மககள் மெத்து றசர்க்காதது எதுவும் அல்ை

    ைக்களுக்கான அரசாங்கம் -ஆகின

    ைக்கமை தவிர்த்து அமனெருக்குைான அரசாங்கம்

    நல்ை தமைமை அமையாதா என ஏங்குகிற ாம்

    சமூக அக்கம மய ெசனைாய் றபசும் நடிகர்கமை நாடுகிற ாம்

    ைக்கமைக் கெரறெ கண்டுபிடிக்கப்பட்ட இைெசங்கள்

    இைெசங்கள் றெமை வசய்யவில்மைவயன் ால் , ஏவிவிடுறொம் சாதி சையங்கள்

    அரசியல் நகர்வில் ைனிதர்கமை வகால்ை அதிகாரம் பி க்கி து

    அதர்ைம் வென்று கலிமுற்றி ெருங்காைத்மத அழிக்கி து ...!!!

  • கலி முற்றல்

  • ஊழல்

    தனிைனித றசமிப்பு திட்டம்

    தன் நாட்மடறய அழித்து றசமிக்கும் திட்டம்

    ஆறுைாதத்துக்கு ஒரு மும கூட்டத்வதாடர்கள்

    காது குளிர்விக்கும் அறிவிப்புகள்

    அறிவிப்புகள் வசயல்படுைா என ,ெழி றைல் விழி மெத்து காத்திருக்கிற ாம்

    நிதிப்பற் ா கும என் ஒற்ம ெரியில் கிடப்பில் றபாடுகிற ாம்

    திட்டங்கள் வசயல்படறதமெ கமிேன்

    ைாட்டிக்வகாண்டபின் சந்திக்கிற ாம் விசாரமை கமிேன்

    அரசியிை இவதல்ைாம் சாதாரைைப்பா என தூசு தட்டுகிற ாம்

    நம்பி ஓட்டுப்றபாட்ட ஒவ்வொருெமரயும் ,தூசாய் தட்டுகிற ாம்

    வபரும்வதாமகறயா மகக்கு மக ைாறுகி து

    ஒருெழியாய் திட்டங்கள் தரமில்ைாைல் வசயல்படத்வதாடங்குகி து

    எல்ைாம் கலிகாைம் தமைவிதி என கூப்பாடு றபாடுகிற ாம்

    ரூபாய் ஐநூறுக்கு ஓட்டுகள் விற் மத ை ந்து விட்டு பிதற்றுகிற ாம்...!!!

  • நபண்ணுரிகம

    பூமியில் விமதக்கப்படும் றதெமதகள் -வபண்மை

    ெைர்ந்த பி கு வெட்டப்படும் றதெமதயின் சி குகள்

    அறிொல் ஆண் இனத்மத வென்றுவிட்றடாம்

    இருந்தும் சைபங்கு இடஒதுக்கீட்டில் பின்தங்கிவிட்றடாம்

    வபண்றைா குழந்மத பருெம் ெமர வசல்ெைகள்

    ெைர்ந்து ஆைான பின்றபா வசைவின் ைகள்

    கல்லூரிெமர ெைம் ெருகிற ாம் முதல் ைதிப்வபண்கள்

    ஏறனா கல்லூரி முடித்ததும் ஆகிற ாம் திருைை வபண்கள்

    சாதிக்கும் கனவுகமை ைஞ்சள் கயிற்றில் மூட்மட கட்டுகிற ாம்

    சாதி ைதம் என் வபயரில் காதமையும் மூட்மட கட்டுகிற ாம்

    ொழ்க்மக சக்கரறைா வைல்ை சுருங்குகி து

    கைென் குழந்மதறய தன் ொழ்க்மக என் ானது

    றபச்சால் ைட்டுறை ெைர்ந்து ,தூங்கிக்கிடக்கும் வபண்ணுரிமை

    வகாஞ்சம் தட்டி எழுப்புங்கள் -றதெமதகளுக்கு சி குகள் தர ...!!!

  • விளம்பரத் திணிப்பு

    புவியீர்ப்பில் சுழன் பூமி கண்றடாம்

    விைம்பர ஈர்ப்பில் சுழலும் பூமி காண்கிற ாம்

    றதமெ இல்ைா வபாருட்கமை தமையில் கட்டும் யுக்தி

    அதற்க்கு வபயறரா ைார்க்வகட்டிங் strategy

    கமட முதைாளிகறை ைாடல்கைாய் ைா

    கூவி கூவி வபாருள்விற் நிமைமய உருைாற்றுகிற ாம்

    பைபைப்பான நடிமகறயாடு மகறகார்த்து நடனைாடி வபாருள்விற்கிற ாம்

    ைார்க்வகட்டிங் யுக்தியில் ைரபு ெழக்கத்மத வபாய் என்கிற ாம்

    நிைக்கடமை வகாழுப்வபன எனச் வசால்லி அயல்நாட்ற்க்கு விற்கிற ாம்

    அயல்நாட்டு சாக்றைட் என ொங்கி அறத கடமைமய சுமெக்கிற ாம்

    கனம் தாங்கா ,தார் சாமைக்கு இ க்குைதி ஆகும் றரஸ் மபக்குகள்

    வபட்றரால் விமைொசிக்றகற்ப உற்பத்தியாகும் கம்மி mileage கள் மபக்குகள்

    றதமெயற் வபாருள்களுக்கு றநாய்கறைா இைெச இமைப்புகள்

    விமைொசி கண்மைக்கட்டும்றபாது எரியும் வநருப்பில் எண்மையாய் விைம்பர

    திணிப்புகள் ...!!!

  • கல்வி நகாடுகம

    கள்ளுக்கமடமய நாட்டுமடமையாக்கி

    கல்விக்கழகங்கமை தனியார்ையைாக்கி

    ெருடம் மூன்று மும வபாதுத்றதர்வு எழுதுகிற ாம்

    படித்த ைார்க்குகளும் பயனில்மை என்று உைர்கிற ாம்

    பி ப்பிக்கி ார்கள் ைாைெர்கமை அடிக்கக்கூடாது என் விதி

    குச்சிமய விட்டுவிட்டு ைத்தியில் அடிொங்க றெண்டும் என்பது அென் தமை விதி

    தமிழ் ஆங்கிைம் தவிர்த்து expensiveொய் பி க்கி து cbse பாடத்திட்டம்

    எந்த cbse இல் படித்து அப்துல்கைாம் சகாப்தைானார் என்று,

    திருப்பிக்றகள்விறகட்கமுடியா பாடத்திட்டம்

    தரமில்ைா கல்விமும எதிர்வகாள்ளும் றெமையில் உதயைாகும் NEET றதர்வுமும

    விபத்துகள் தவிர்த்து உயிர்பலி ொங்கும் புதுமும

    கனவுகள் யாமெயும் கனொகறெ கமைக்கிற ாம்

    தி மைகள் என்பமத குழிறதாண்டப் புமதக்கிற ாம்

    வைத்தன படித்தென் உைமக ஆளும் காைமிது

    வைாத்தம் படித்தென் உைகால் அழும் கலிகாைமிது ...!!!

  • குற்றங்கள்

    றபாதாத றதமெகள்

    றெண்டுகிற ாம் ஆடம்பர ொழ்க்மககள்

    ைது ,ைாது, சூது றதடுகிற ாம்

    அமனத்தும் அனுபவிக்க பைம் நாடுகிற ாம்

    உமழத்து ,என்று முன்றனறுெது ?என்று பி ர் உமழப்மப திருடத்வதாடங்கிறனாம்

    உமழக்க கஷ்டப்பட்டு கூலிப்பமடயாய் ைாறிறனாம்

    ைதி வகடும் ெமர ைது ையக்கம்

    ைது ையக்கும் நிமையில் வதாடங்கியது ைாது ையக்கம்

    இச்மசகள் தீரும் ெமர ையக்க நிமை

    என்ற ா ஒருநாள் அமையப்றபாகும் விைக்கின் இன்ம ய நிமை

    இந்தச்சந்றதாேம் நிமைக்க தினம் ஒரு வகாமைகள்

    றைலும் றைலும் உச்சம் வதாடும் பாெங்கள்

    அமனத்தும் அலுத்து றபாதுவைன நிறுத்துகிற ாம் ஆட்டம்

    அந்வநாடி வதாடங்குகி து கடவுளின் ஆட்டம் ...!!!

  • வன்புணர்வு

    எதிர்பாலினத்தின் றைாகம்

    அமடந்றத தீர்ெது என்பறத ஒறர றநாக்கம்

    ஆ றிவு வபற் ெவரல்ைாம் ைனிதரல்ை

    அக அழுக்காள் ஆகிற ாம் மிருகைாய் வைல்ை

    உடுத்தும் உமடமய ைாடர்ன் என்னும் சமூகம்

    இல்ைாத ஆமசவயல்ைாம் தூண்டிவிடும் வபால்ைாத சமூகம்

    அங்கங்கள் வெளிக்காட்டும் அமரகும ஆமடகள்

    கண்களில் வதாடங்குகி து முதல் ென்புைர்வு வகாடுமைகள்

    ெயது வித்தியாசம் பார்க்காைல் ெரும் இச்மசகள்

    அங்கங்கள் வதாட சிறு சிறு சீண்டல்கள்

    வபண்மையின் புரிதல் இல்ைா மிருகங்கள்

    பச்சிைங்குழந்மதமயயும் விட்டு மெக்கா ைனித மிருகங்கள்

    பக்கத்துக்கு பக்கம் ென்புைர்வு வசய்திகள்

    தன்மன வபற் ெளும் வபண்தான் என்பமத உைரா வசயல்கள் -கலிகாை வகாடுமைகள்

    ...!!!

  • திருமண பந்தம்

    வபாருத்தமில்ைா ைனங்களுக்கு பத்துப்வபாருத்தம் பார்த்து

    ஊறர ஒன்றுகூடி திருைைபந்தத்தில் றசர்த்து

    வபற் கடமன வபண்வீட்டார் முடிக்க

    புது கடமன ைைைகன் சுைக்க ஆரம்பைாகி து இல்(ILL)ொழ்க்மக

    ஆரம்பத்தில் ொங்கிய புதுவைாமபல் றபாை இமைபிரியாைல் இருக்கிற ாம்

    காைப்றபாக்கில் பழசாகி ஒருெமர ஒருெர் வெறுக்கிற ாம்

    காப்புரிமை வபற் திருைைம் பந்தம் முறிந்தது

    பிடித்தெர்கறைாடு ஒன் ாய் ொழும் ொழ்க்மக வதாடங்கியது

    அன்புக்காக ஏங்கி வதாடங்கும் கள்ைக்காதல்கள்

    வபற் குழந்மதறய , வகால்ைத் துணிந்த வதய்வீகக்காதல்கள் உடல் இச்மசறய பிரதானைாகி

    ஊடல் கூடல் காதல்கள் வினாொகி

    ைனித உ வுகள் முற்றிலும் குமைகிற ாம்

    கலியுகம் அழிவின் றெமைமய நாறை எளிதில் முடிக்கிற ாம் ...!!!

  • நெய்விகே

    உமழத்து முன்றனறுகி ெமன ,உருக்குமைக்கும் ஆயுதம்

    ெஞ்சம் மெத்து பழகி ,நயெஞ்சகைாக தீர்த்து கட்டும் ைம முக ஆயுதம்

    திடகாத்திரைான உடலில் ,திடீவரன்று முமைக்கும் புதுப்புது வியாதிகள்

    எல்ைாம் normal என்றுமரக்க மெத்து ,உயிர்றபாகும் வியாதிகள்

    குை வதய்ெங்கமை கட்டிமெத்து ,தினம் ெைங்கும் வதய்ெங்கமை விைக்கிமெத்து

    வதாட்டவதல்ைாம் ைண்ைாக்குகிற ாம்

    வசல்ெவைல்ைாம் கமரத்து கடன்காரனாக்குகிற ாம்

    உயிர் பயம் காட்ட ஏெப்படும் எட்சினிகள்

    உடமைறய உருத்வதரியாைைாக்கும் உருெவபாம்மைகள்

    எல்ைாம் விதிவயன்று எண்ணி, உடல் வெந்து றபாகிற ாம்

    எல்ைாம் சதிவயன்று உைராது காடு றசருகிற ாம்

    பண்ணிய பாெங்களுக்கு பிராயச்சித்தைாக வெட்டுகிற ாம் கிடா

    வசாந்தக் காசில் சூனியம் மெத்துக்வகாள்கிற ாைடா

    எல்ைா விமனக்கும் உண்டு ஓர் எதிர்விமன -உன் விமனக்கு நீ றதடிக்கண்ட விமன

    வசய்விமன…!!!

  • கலியுக ெமூகம்

    ைதுக்கமட ெருைானம் மெத்து ,கஜானா நிரப்பி

    அநியாய ெரிகமை ,ைக்கள் தமைக்கு றைல் உயர்த்தி

    படாத பாடுபடுத்துகிற ாம் எதிர்க்றகள்வி றகட்றபாருக்கு

    வபாடா சட்டம் றபாடுகிற ாம்

    பிரியாணிக்கும், தமைக்கு இருநூறுக்கும் கூடும் கூட்டங்கள்

    அடிைட்ட வதாண்டமன கண்டும்காைாைல் இருக்கும் கட்சிகள்

    றபாராட்டங்கமை திமச திருப்பும் ஜிமிக்கி கம்ைல்கள்

    உரிமைக்காக ொய்தி ப்றபார் யாெருறை ஆயினர் பயங்கரொதிகள்

    மீம்ஸ் ெழி கருத்துகள் கூறி சிக்காைல் தப்பிக்கிற ாம்

    படித்த படிப்புக்கு you tube subscriber ஆய் ொழ்க்மகமய பயணிக்கிற ாம்

    ஒன்றுக்வகான்று சலிக்காத கட்சிகள், ைக்களுக்றகா றதமெ ைாற் ங்கள்

    படித்தென் அரசியலில் பாதம் பதிக்கி ான்

    பாலிடிக்ஸ் என்பமத உைராது காமைறய இழக்கி ான்

    கலிகாை கண்களில் களிப்புகள் மின்னியது

    நம் றெமைமய நாறட வசய்த திருப்தி நிரம்பியது ...!!!

  • உணவு முகற

    பமழயது தின்று உமழத்து ஆயுள் ெைர்த்றதாம்

    fast food உண்டு இருக்கும் ஆயுள் தீர்த்றதாம்

    நாவிற்கு ருசி றசர்க்கும் ைசாைாக்கள்

    ெயிற்றுக்கும் குடலுக்கும் விடுகிற ாம் தினம் ஒரு சொல்கள்

    மூன் ாம் ெகுப்பு தாண்டாத சிறுெனுக்கு மூக்குக்கண்ைாடி

    கல்லூரி மூன் ாம் ஆண்டு வதாடங்கும் முன்றப நமரமுடி

    கனிகளும் காய்கறிகளும் ஒதுக்கிமெத்து விட்றடாம்

    கைர் ஜூஸ் களில் நா ருசி கண்டுவிட்றடாம்

    வைன்று தின்ன பத்துநிமிடங்கள் உைவு வசய்ய இரண்டு நிமிடங்கள்

    இைம் ெயதிறைறய சந்திக்கிற ாம் நீரழிவு றநாய்கள்

    பசித்த ெயிற்றுக்கு உண்ை ை ந்றதாம்

    றபாட்றடா எடுக்கறெ பகட்டான உைவு உண்றடாம்

    உைறெ ைருந்வதன உைரா ைானிடமிது

    ைாத்திமரறய உைொய் உண்ணும் hifi கலிகாைைானது ...!!!

  • னநாய்கள்

    ைட்டற் ைாசுகள் பரெ

    தரமில்ைா காற்றுகள் நுகர

    றநாய்களின் ெசம் அமடக்கைம் ஆகிற ாம்

    நம் ொழ்நாள் ஆயுமை நாறை வைல்ைக் கும க்கிற ாம்

    புழுக்களுக்கு பயந்து றெப்பைரம் வெட்டுறொம்

    புழுக்கத்திற்காக குளிரூட்டி ைாட்டுறொம்

    சூரிய ஒளிப்படா sun creams கள் தடவுறொம்

    இயற்மகமய அண்டவிடா எந்திரன் ஆகுறொம்

    எதிர்ப்புச் சக்திகள் எளிதில் கும யும் உைவுகள் உண்றபாம்

    றகட்டால் எமடகூடக்கூடாத diet என்றபாம்

    றநாய்ொய்ப் பட்ட தமைமும காண்றபாம்

    றநாய்கள் ைம க்க பரம்பமர வியாதி என்றபாம்

    ைக்கள் வதாமக கும க்க ெழியிது

    ைனித அழிவின் கமடசி அத்தியாயம் இது ...!!!

  • எந்திரக்காலம்

    அழிவின் பிடியில் அண்டம்

    அசுர ெைர்ச்சியில் வதாழில்நுட்பம்

    ொன்வெளி எங்கிலும் வசயற்மகக்றகாள் குப்மப

    பூமி எங்கிலும் பிைாஸ்டிக் குப்மப

    ைனித றதமெகள் கும ந்தன

    automation ெழி எந்திர ொழ்க்மக நகர்ந்தன

    விமைநிைங்களில் solar தகடுகள்

    ைக்கள் முதுகில் oxygen சிலிண்டர்கள்

    ைரங்கள் யாவும் வெட்டிவிட்றடாம்

    vfx வதாழில்நுட்பம் ெழி இயற்மகக்காட்சிகள் ெமரந்துவிட்றடாம்

    ைடிக்கணினியும் ஸ்ைார்ட் phoneஉம் ஆனது உைகம்

    ஒருெர் முகத்மத ஒருெர் பார்த்து றபசியதாக என்ற ா ஒரு ஞாபகம்

    அறிவியல் ைாற் ம் ஆகாயம் வதாட்டது

    கல்கி அெதரிக்க பிள்மையார் சுழி றபாடப்பட்டது ...!!!

  • இேற்கக சீற்றம்

    வகாடுத்தமத எல்ைாம் வகடுத்துவிட்றடாம்

    உைகின் அழிவுக்கு நாறை ெழிெகுத்துவிட்றடாம்

    நிைத்து ைைல் றதாண்டிய குற் த்திற்கு

    பூைாறதவிறயா ,வரண்டாய் பிைக்க

    ஆற்று தண்ணீர் திருடி விற் பாெத்திற்கு

    அமைவெள்ைைாய் நீறரா ஊருக்குள்ை புக

    ைதிநுட்பம் வகாண்ட ைனிதனும் இயற்மக முன் ைண்டியிடுகி ான்

    ஆ றிவு ஆைெத்மத அங்கு முடிக்கி ான்

    சுற்று சூழல் பாதுகாப்மப ை ந்றதாம்

    அண்டார்டிகா ஐஸ் கட்டிகைால் அண்டம் நிம த்றதாம்

    இயற்மகறயாடு ைனிதனும் வைல்ைச்சாெமதக் கண்றடாம்

    ைனித தெ ால் மிருக அழிவும் காண்கிற ாம்

    விதி எழுதத் துெங்கியது இறுதி அத்தியாயம்

    கலிகாைம் அடிவயடுத்துமெக்கும் இறுதி அத்தியாயம் ...!!!

  • கலியுக ககடசி ஆட்டம்

    முற்று வப ஆயத்தைாகும் கலியுகம்

    ஆடுகி து கமடசி ஆட்டம்

    கண்ணுக்வகட்டிய வதாமைவு ெமர அழிவுற் நிைங்கள்

    சூழ்ச்சியும் வபா ாமையும் நிரம்பி ெழியும் ைனித எண்ைங்கள்

    ஒழுக்கைற் உ வுகளில் நடக்கும் ொழ்க்மக

    ைது ைாதுறொடு கூட்டுக்குடும்ப ொழ்க்மக

    றதக சுகத்துக்கு நடக்கும் வகாமைகள்

    தினம் ஒரு கூட்டு ென்புைர்வுகள்

    பைத்மத அமடய பை தெறுகள்

    எங்கும் நீக்கை நிம ந்து நிற்கும் ைஞ்சம் ஊழல்கள்

    கண்ணீரும் கத லுைாக ெறுமையில் ைரை ஓைங்கள்

    கடவுமையும்