பண்பாட்டு வரலாறு - 2ச ¼ À -ந டக », ச க த, இ ளஞ...

120

Upload: others

Post on 17-Nov-2020

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • ப பா வரலா - 2

  • Table of Contents

    ப பா வரலா - 2ெபா ளட கC0312 ப பா வரலா - 2

    பாட ஆசிாியைர ப றிபாட - 1C03121 கா பிய க கா தமிழ ப பாபாட அைம1.0 பாட ைர1.1 கா பிய க ஐ -ஒ விள க1.2 சில பதிகார1.3 மணிேமகைல1.4 சி தாமணி1.5 வைளயாபதி டலேகசி1.6 ெதா ைரபாட - 2C03122 கைலக வள த ப பாபாட அைம2.0 பாட ைர2.1 வா கைலக2.2 இைச கைல2.3 சி ப கைல2.4 ஓவிய கைல2.6 ெதா ைரபாட - 3C03123 அற க வள த ப பாபாட அைம3.0 பாட ைர3.1 தமிழி அற க3.2 தி ற ேபா அறவா3.3 சமய ேநா அற க3.4 பழெமாழி கா ப பா3.5 ம க கா ப பா3.6 பி கால நீதி க ப பா3.7 ெதா ைரபாட - 4C03124 ைசவ ைவணவ சமய க வள த ப பாபாட அைம4.0 பாட ைர4.1 சமய க எ ற நதிக4.2 ெப ைமைய ேபா றிய ைசவ4.3 நாய மா க ப பா4.4 ைவணவ வள த ப க4.5 ைவணவ ெபாியா க வள த ப பா4.6 ெதா ைர

  • பாட - 5C03125 சமண ெபௗ த சமய க வள த ப பாபாட அைம5.0 பாட ைர5.1 வட இ திய சமய க5.2 சமண5.3 ெபௗ த5.4 சமண தமி ெதா5.5 ெபௗ த தமி ெதா5.6 ெதா ைரபாட - 6 C03126 இ லா கிறி வ வள த ப பாபாட அைம6.0 பாட ைர6.1 திய இ மா க க6.2 இ லா6.3 கிறி வ6.4 இ லா மத தி தா க6.5 கிறி வ தா க6.6 ெதா ைர

    C03121 த மதி : விைடக - IC03121 த மதி : விைடக - IIC03122 த மதி : விைடக - IC03122 த மதி : விைடக - IIC03123 த மதி : விைடக - IC03123 த மதி : விைடக - IIC03124 த மதி : விைடக - IC03124 த மதி : விைடக - IIC03125 த மதி : விைடக - IC03125 த மதி : விைடக - IIC03126 த மதி : விைடக - IC03126 த மதி : விைடக - II

  • C0312 ப பா வரலா - 2C03121 கா பிய க கா தமிழ ப பாC03122 கைலக வள த ப பாC03123 அற க வள த ப பாC03124 ைசவ ைவணவ சமய க வள த ப பாC03125 சமண ெபௗ த சமய க வள த ப பாC03126 இ லா கிறி வ வள த ப பா .

  • பாட ஆ யைர ப

    ைனவ . ெவ. பால ரமணிய அவ க த ைச தமிப கைல கழக தி இல கிய ைற தைலவராக , ெபா பதிவாளராகபணியா றி வ கி றா க . 1943-இ பேகாண தி பிற த இவ , தமிழி B.A.,M.A., M.Phil., Ph.D., ஆகிய ப ட கைள ெப ளா . க ெவ , ச க பணி,திேயா க வி ஆகியவ றி சா றித க பைட பில கிய , ெமாழியிய

    ஆகியவ றி சிற பயி சி ெப ளா . 35 ஆ களாக ஆசிாிய பணியா றிவ இவ 16 கைள ேம ப ட சி கைதகைள கி ட த ட 50ஆ க ைரகைள எ தி ளா . இவர க ஆரா சி க ைர, கவிைத,ெச -நாடக , சி கைத, இைளஞ க கான வழிகா எ ற ப ேவ வைககளிஅைம ளன. இவ ஒ சீாிய இல கிய ஆ வறிஞ ; சிற த ேப சாள . பல க விநி வன களி பாட களி ேத களி உ பினராக உ ளா .அைன லக க தர க , கவியர க ஆகியவ றி ப ெபவ கி றா . அைன இ திய வாெனா யி 30- ேம ப ட ெசா ெபாழி கநிக தி ளா . இல கிய பணி, க வி பணி ஆகியைவ தவிர,ேபரா.பால ரமணிய அவ க தமிழக தி வ ைக த இ திய தைலவ கம ந வ அர அ வல க தமி நா பயண தி ேபா ெமாழிெபய பாளராக பணியா றி வ கி றா . 16 ைனவ ப ட மாணவ க 24ஆ விய நிைறஞ ப ட மாணவ க வழிகா யாக ெசய ப ளா . ேபரா.பால ரமணிய அவ க தமி இைணய ப கைல கழக தி பாட தி ட கவைரவதி வ ககால ெதா ேட ைமயாக ஈ ப மிக சிற த ப களி பிைனந கி வ கி றா க . ப பா வரலா , பாரதியாாி கவிைத உலக , பாரதிதாசகவிைத உலக ேபா ற தைல களி பாட கைள எ தி , அவ கான ஒ -ஒளிறி கைள வழ கி உதவி வ கி றா க .

    ெதாட விவர க :அ வலக :ைனவ .ெவ. பால ரமணிய , ேபராசிாிய , தைலவ , இல கிய ைற,

    ெபா பதிவாள , தமி ப கைல கழக , த சா – 613 005. தமி நா ,இ தியா. ெதா.ேப.: 0091 – 4362 – 41383 / 40740 இ ல : ைனவ .ெவ.பால ரமணிய , ‘வ வ ’, மைன எ : 156, சரேபாசி நக , ம வ க ாிசாைல, த சா – 613 005. தமி நா , இ தியா. ெதா.ேப.: 0091 – 4362 -40909,

  • பாட - 1

    C03121 கா ய க கா த ழ ப பா

    இ த பாட எ ன ெசா கிற ?

    சில பதிகார , மணிேமகைல, சீவகசி தாமணி, வைளயாபதி, டலேகசி எ றஐ கா பிய களி கைதக எ ன ெசா கி றன எ பைத இ பாட எ

    கி ற . இ கைதக வழியாக , இ கா பிய களி கவிைதக வழியாகெவளி ப தமிழ ப பா ைட இ பாட விள கி கா கி ற .

    இ த பாட ைத ப பதா எ ன பய ெபறலா ?

    ஐ ெப கா பிய களி கைதகைள அறியலா .கா பிய ஆசிாிய க ப றி ெதாி ெகா ளலா .கா பிய க கா வா ைக ப ைப அறி ெகா ளலா .ப பா ெநறியி ச க கால தி பி நிக த மா ற கைள ாிெகா ளலா .

  • பாட அைம

    1.0 பாட ைர1.1 கா பிய க ஐ -ஒ விள க1.2 சில பதிகார1.3 மணிேமகைலத மதி : வினா க – I1.4 சி தாமணி1.5 வைளயாபதி டலேகசி1.6 ெதா ைரத மதி : வினா க – II

  • 1.0 பாட ைர

    கவிைதயா ெச ய ப ட கா பிய . கா பிய ைத ெதாட நிைல ெச எவ . தமிழி ஐ ெப கா பிய க உ ளன. இவ ைற தவிர பிற

    கா பிய க , சி கா பிய க உ ளன. கா பிய க பல த திகஉ ளன. அவ றி இர த திக கியமானைவ.

    நிகாி லாத தைலவைன ெப றி க ேவ . அற , ெபா , இ ப , எ ற நா ெபா ைள வனவாக இ கேவ .

    இனி கா பிய க ேதா றிய கால தி தமிழ ப பா எ த நிைலயிஇ த எ பைத இ த பாட தி காணலா .

  • 1.1 கா ய க ஐ -ஒ ள க

    சில பதிகார , மணிேமகைல, சீவக சி தாமணி, வைளயாபதி, டலேகசி எ பனஐ ெப கா பிய க . இவ ைற இய றியவ க யா ெதாி மா?

    ெபய ஆசிாிய

    சில பதிகார இள ேகாவ க

    மணிேமகைல சீ தைல சா தனா

    சீவகசி தாமணி தி த கேதவ

    வைளயாபதி ஆசிாிய ெபய அறிய படவி ைல

    டலேகசி நாத தனா

    இவ றி சில பதிகார , சீவகசி தாமணி, வைளயாபதி ஆகிய சமணசமய ைத சா தைவ. எ சிய இர ெபௗ த சமய உாியைவ. இ தகா பிய க கைதகளி வழியாக ம க சில நீதிகைள ெசா ல ேதா றியைவ.இைவ ேதா றிய கால வ மா :

    சில பதிகார கி.பி. இர டா றா

    மணிேமகைல கி.பி. இர டா றா

    சீவகசி தாமணி கி.பி. ஒ பதா றா

    வைளயாபதி கி.பி. ப தா றா

    டலேகசி கி.பி. ப தா றா

    இ த ஐ ெப கா பிய களி சில பதிகார , மணிேமகைல, சி தாமணி ஆகிய வ மாக கிைட கி றன. வைளயாபதியி 72 ெச க ,

    டலேகசியி 224 ெச க ேம கிைட கி றன.

  • 1.2 ல ப கார

    அைல ெகாழி கா கடைல கா க ! அ ைறய கா கடலாெகா ள ப வி ட . அத நிைனவாக தா கைரயி இ நிைன சி ன கஎ ப ப ளன. க ணகி எ ப ப ள ேகா ட கா க ! ‘ஒ ைலஇழ த தி மா ணி’ எ ந றிைண இவ கைதைய றி கி ற .

    ேசர ெச வ த மைனவி ேவ மாேளா மைலவள காணெச றா . உட லவாணிக சீ தைல சா தனா ெச றா . அ ேபா

    ற றவ க ெச வைன க மைலயி தா க க ட கா சிையறின . “கா ேவ ைக மர தி கீேழ ஒ ெப த மா பக ைத இழ த நிைலயியர மிக வ நி றா . வானவ க ேபா ற த கணவேனா அவ வானக

    அைட தா ” எ ற றவ ற அ கி த சீ தைல சா தனா க ணகிப றிய கைதைய ெச வனிட றினா . ெச வ மைனவி ‘நநாடைட த இ ப தினி கட ைள வழிபட ேவ ’ எ றா . இமய திக ெல வ க ணகி உ சைம வழிபா ெச வெதன ெச வ

    ெச தா .

    இள ேகாவ க

    ெச வ வடநா மீ பைடெய ெச , க ணகி கெகா வ தா . தமி ம னாி ர ைத இக ைர த கனக விசய அ க ைலம வ தன . வ சி மாநகாி ப தினி ேகா ட சைம ெச வ விழா

    ெச தா . விழாவி இள ேகாவ க ெச றா . அ ேபா க ணகி ேதவ திஎ பா பன ேதாழிமீ ேதா றினா . க ணகியி ஆவி ேதவ திையஆ ெகா ட . அ த நிைலயி க ணகி இள ேகாவி வரலா ைற றினா .உ ள ெநகி த இள ேகா க ணகியி வரலா ைற சில பதிகாரமாக வ தா .

    1.2.1 சில பி ெச தி

  • சில பதிகார காண

    சில பதிகார தி கைத உ க ெதாி தி . எ றா கமாகேக ப நிைன ப தி ெகா ள உத .

    பதினா வய ைடய ேகாவல ப னிர வய ைடய க ணகி தி மணநிக கி ற . மணம க தனி ப நட கி றன . ேகாவல கைலகளிகாதல ; ஆட பாட மிக வி ப ெகா டவ ; யா இைச பதி வ லவ .

    காாி ஆட அரசியாக திக அழ பாைவ மாதவியி ஆட நிக சிையக ேகாவல மன மய கி றா .

    மாதவியி ேவைல காாி கைட ெத வி ‘இ த மாைலைய விைல ெகாவா பவ மாதவிைய அைடயலா ’ என விைல கி றா . ேகாவல அ தமாைலைய வா கி ெகா மாதவியி ெச அவ ட வா கி றா .ேகாவல ெச வ கைரகி ற . மாதவிேயா மன ேவ ப கி றா . மாதவிையபிாி க ணகிைய வ தைடகி றா .

    இழ த ெபா ைள ம ப ஈ ட நிைன கிறா . க ணகி த கா சில கைளகழ றி ெகா கிறா . ேகாவல இரவி க ணகிைய அைழ ெகா இழ தெபா ைள ஈ க ேதா ம ைர ெச கிறா . அ ேக மாதாி எ ற ஆய லெப ணிட க ணகிைய அைட கலமா கி சில ைப வி க நக ெச கிறா .அ அர மைன ெபா ெகா லனிட சில ைப கா கிறா . அ ெபா ெகா லஅரசியி சில ைப தி யவ . அ ற ைத மைற க இ தா சமய என அவநிைன கிறா .

    ெபா ெகா ல அர மைன ேபாகிறா . அ ேபா அரசைவயி ஆட நிக சிநட ெகா இ கிற . ஆட மகளி ேகால தி அரச த ைன மற தா எக தி அரசி மன ேவ ப அ த ர ெச கிறா .

    அரசிைய ேத வத அரச அ த ர ெச வழியி ெபா ெகா லஅரசைன கா கிறா . சில ைப தி ய ற ைத ேகாவல மீ ம கிறா .அரச ஆைணயா ேகாவல ெகாைல ெச ய ப கிறா .

  • இ ெச தி ேக ட க ணகி றி எ பா ய அைவ ெச வழஉைர கிறா . வி உ ைம ண த பா ய அாியைணயி கீேழ உயி வி கிறா . அரசி அவைன ெதாட உயி பிாிகிறா . க ணகிம ைரைய தீ இைரயா க ெச கிறா . பி ேசர நாடைட றி ேமேவ ைக மர நிழ நி கிறா . ற றவ களிட தா உ ற ப ப றி

    கிறா . பி வா லேகா அவ கணவ ட வ அவைள அைழெச கி றன . க ணகியி இ த வரலா ெச வனிட ற ப கிற .ெச வ இமய தி க ெல க ைகயி நீரா வ சி நகாிக ணகி ேகாயி க கிறா . இ தா சில பி கைத.

    சில பதிகார உண நீதிக எைவ என ெதாி மா? அைவ :

    அரசிய பிைழ ெச தவ க அறேம யம . ெப ைம மி க ப தினிைய ெபாிேயா ெதா வா . ஊ விைன ெதாட வ ப றிேய தீ

    எ பன ஆ . இவ ைற உண தேவ சில பதிகார இய ற ப ட .

    1.2.2 கைல மண கம சில

    சில பதிகார ஓ இைச க ல ; ஆட கைல கள சிய . அத கைதயிஒ கிய பா திர மாதவி; ஆட , பாட , அழ றி சிற தவ . அவளஅர ேக ற அர ேக காைத எ ற ப தியி விவாி க ப ள . இ ப தியிஆடலாசிாிய , பாட ஆசிாிய , ம தள ெகா ேவா , யா இைச பவ , ஆெப ஆகிேயா உாிய த திக எ லா ற ப ள . 1800 ஆ க

    ேப ஓ ஆடலர க தி நீள , அகல , உயர ப றி கைல இ ேவ.

    அழ மி க ெப க ஐ தாவ வய ெதாட கி ஏழா க ஆட பாடபயி வி ப . பயி தபி ம ன காண அர ேக ற நிக . இ வைகயிபயி அர ேகறிய மாதவி ஆ பதிெனா ஆட க சில பதிகார திற ப கி றன.

    1.ெகா ெகா இைறவ ைக ெகா ஆ ஆட

    2.பா டர க இைறவ ெவ ணீ அணி ெவ த நிற டஆ ஆட

    3. அ ய தி மா க சைன வைத க ஆ ய ஆட

    4. ம தி மா ம லைன ெவ ல ஆ ய ம லாட

    5. க ரைன ெகா ல கட ந வி ஆ ய

    6. ைட அர கைர ெவ ல க ஆ ய ைட

  • 7. ட தி மா அநி தைன வி வி க ஆ ய ட

    8. ேப காம ெப ைம ேகால ேதா ஆ ய ேப யாட

    9. மர கா ெகா றைவ மர கா ெகா ஆ ய ஆட

    10. பாைவ தி மக ெகா பாைவயா ஆ ய ஆட

    11. கைடய இ திராணி ஆ ய கைடசி

    எ பன அ பதிேனா ஆட க . ராண க க இ வாட களி கலஇ தன எ பைத ஆட வைகயி விள க க கா கி றன. பா ேவா ஒ ெவாஆட ஏ ப ப வ . ப க எ பா , உைரயாசிாியராகியஅ யா ந லா . பழ தமிழக தி ஒ ெவா நில ெகன ஒ யா வைக ஒப மி தன. இைவ கால ேபா கி ெப கி வள தன. யா எ ப ப ைடயஇைச க வி. ேபாியா , மகரயா , சேகாடயா , ெச ேகா யா என பி கால ேதஇதைன நா வைகயா கின ..

    மகரயா சேகாடயா ேபாியா

    1.2.3 சில : ஒ ப பா க ல

    ெப வழிபா :

    சில பதிகார தமி ப பா க ல எ ேற றலா . அ காப பா மிக றி பிட த க ப தினி வழிபாடா . ச க கால தி இற தர க ெல வழிப வத ற ப ட ெசய கெள லா சில பி

    க ணகி ற ப கி றன.

    க ைல கா த , அதைன ேத ெகா த , நீாி ஆ த , ேகா ட திநிைல நி த , வா த ஆகியன ர ேக எ றி தன. இவ ைறக ணகி ாியனவாக ஆ கி ப தினி வழிபா ைட அ கால தவேபா றியி கி றன . ப தினி மைழைய தர யவ எ ற க ேம வள சிெப ற நிைலயி கட ளாக உய த ப டைத கா கிேறா .

    ப தினி ேகா பா :

    இள ேகாவ க சமய ப றிய க கைள றியி பி ப தினிேகா பா எ ெப ைமயி உய ெநறிையேய இ கா பிய தி சிற றேபா றி ளா . க ணகி கணவைன பிாி வ ேபா அவ ைடய பா பனேதாழி ேதவ தி, “ேசாம ட ாிய ட எ ெபா ைககளி கிகாமேவைள ெதா தா கணவைன ெபறலா ” எ கிறா . க ணகி அத , அ

  • “ெப ைம த வத ” எ கிறா . இ ேவ தமிழ ப பா ெநறிெயன அ களாகா ட ெப கி ற .

    அற பிறழ உயி பிாி அரச மா :

    அறெநறி தவறியைத அறி அரச , அ த மான ஊ எனஉண கிறா ; உடேன த உயி ற அற ைத நிைலநி கிறா . ‘உயி நீ பமான வாி ’ எ ற பழ தமிழாி ப பா இ ேபா ற ப கிற .

    தமிழரசாி உண ஒ ைம :

    தமிழரச க வ தனி தனிேய த ப திைய ஆ தாஅவ களிைடேய உண ஒ ைம இ த . தமிழரசைர பழி தைம ேக நாஅைமதியாக இ க இயலா என ஆ ெத கிறா ெச வ . த உயிைர விநீதி கா த ெந ெசழிய காக ெச வ பாி ெகா கிறா . அரச களிடஇ தைகய ப பா அ கால தி நிலவிய .

    அற தி வ ைம:

    சில பதிகார அற வ ைம மி க எ கா . ேகாவல ஏ ெகாைலெச ய ப டா ? அவ ேபான பிறவியி ஒ வ ெகாைல ெச ய பட காரணமாகஇ தா . அதனா இ த பிறவியி ேகாவல ெகாைல ெச ய ப டா .ேகாவலைன ஆராயாம ெகா றதனா அரச உயிைரவிட ேந த . அதிகார மி கஅரசைனேய ப யாக ெச த எ ? அ தா அற . அற திதவறியவ க யாராக இ தா அவ க த பி க யா எ கா கிறசில பதிகார .

    அற தி சிற ைப சில பதிகார உைர பைத இ ெனா நிக சியாஅறி க ! ேதவ ஒ வ , அழ ஒளி உைடயவ ; ஆயி க ர கிைகைய உைடயவனாக இ தா . இ வள அழ ைடய இவ ர ைக ஏவ த எ பல ேக டன . ஒ வ அத விைட றினா . சாயல எ றவணிக ைடய மைனவி றவிக பல நா ேதா உணவி வழ கேம ெகா இ தா . அ வா உணவி ேபா ஒ க ரஉணவி கா பா றினா . அ ர இற த பி ன அத நிைனவாக தானெச தா . அதனா அ ர காசி அரச மகனாக பிற த . அ வாேதா றிய இளவரச பி பல ந ல அற கைள ெச ேதவ மார ஆயினா .தன காக ஒ தி தான ெச ததா ர பிறவி நீ கி எ பைத கா டஇ ேதவ மார ர ைகைய ெகா கிறா எ ஒ கைதெசா ல ப ள . அற தி வ ைமைய இ ப பல நிக சிகளாஎ ைர கி ற சில பதிகார .

    ஊ விைனயி ந பி ைக :

    ஒ பிறவியி ெச த ந ைமக தீைமக அ த பிறவியி ெச தவைனவ அைட ேத தீ எ ற க ‘ஊ விைன உ வ ஊ ’ எசில பதிகார தா வ த ப கிற . சில பதிகார கைத ப பிறவியிேகாவல ெச த தீவிைனயா இ பிறவியி ெவ பட ேந த என அறிகிேறா .இ பா யனி தவ அ ; ஊ விைனயி எ ப சில

  • க தா . ெத வமாகிய க ணகி பா ய தீத றவ என ற ேக கிறாெச வ . ெந காலமாகேவ இ திய சமய க பல ஊ விைன எ பைதஅ தமாக பர பி வ தி கி றன. ேகாவல பல ப க அைடவ வைத பா த மாடல எ பா .

    இ ைம ெச தன யானறி

    ந விைனஉ ைம பய ெகா

    (சில , ம ேர பதி : 15-91)

    எ கிறா .

    இத ெபா எ ன என ெதாி மா? இ த பிறவியி நீ ெச தெத லாயானறி த வைரயி ந ல விைனகேள. ஆனா இ ேபா நீ வ வத பிறவிெசய கேள காரண ேபா எ பதா . (இ ைம – இ பிறவி; உ ைம – பிறவி).

  • 1.3 ம ேமகைல

    மாதவியி மக மணிேமகைல. அழ இளைம உைடய மணிேமகைல இ திரவிழாவி ஆடவ வா எ கா ம க எதி பா நி கி றன . ஆனாமாதவிேயா தா ற த மக மணிேமகைலைய றெநறி ப கிறா . மணிேமகைலைய கா உதய மர எ ற ேசாழ இளவரசஅவ அழகி மய கி பி ெதாட கிறா . மணிேமகலா ெத வ மணிேமகைலையஉதய மரனிடமி கா பா வத காக மணிப லவ எ ற தீவி கிெச வி கிற .

    அ த ரபி

    அ மணிேமகைல ‘அ த ரபி’ எ ற பா திர ைத ெப கிறா . அ ளஅ ள ைறயாம ேசா வ ெகா ேட இ அதிசயமான பா திர அ .மணிேமகைல அ த பா திர ட வ காாி அற ெச கிறா . உதய மரமணிேமகைலைய ெதாட வ கிறா . அவனிடமி த ப மணிேமகைலகாயச ைக எ ற க த வ ெப வ வ ெகா கிறா . இ நிைலயிகாயச ைகயி கணவ கா சன எ பா த மைனவிைய ேத வ கிறா .அவ உதய மர ேம ச ேதக ெகா அவைன வாளா ெவ வி கி றா .உதய மர இற த ட அவ தா மணிேமகைல ெகா ைம பல ெச கிறா .மணிேமகைல அவைள தி தி அறெநறிைய பி ப ற ெச கிறா . மணிேமகைலநாெட ெபௗ த த ம ைத பர கிறா . இ ேவ மணிேமகைல கைத.மணிேமகைல வ தி தைலைமயான அற எ என ெதாி மா?ம ணி ஞால வா ேவா ெக லா உ ெகா ேதா உயி ெகா ேதாேர

    (மணி, ம ேர பதி , 11: 95)

    எ ப தா . இத ெபா எ ன? உலகி வா கி றவ க ெக லாஉண ெகா தவ க உயி ெகா ேதாராவ எ பதா .

    1.3.1 மணிேமகைல கா அற

    மணிேமகைல ெபௗ த சமய ைத பர ேநா க ட எ த ெப ற .ச க கால தி ஆ ைம ெபறாத சமய உண ப ப யாக வள தி பைதமணிேமகைல கா கிற . சில பதிகார தி க திய க சமண றவியாக கா சித கிறா ; அவ ட க ணகியி ஆ ற ைற தவராகேவ கா டெப கிறா . மணிேமகைலயி கைத தைலவிேய ெபௗ த சமய ைத பர கி றா .தமிழக ப பா வரலா றி கி.பி. இர டா றா சமய மனித வா விேபாிட ெப றைத மணிேமகைல ெவளி ப கிற .

  • மணிேமகைல ப தினி ெப கைள வைக ப தி கி ற .

    (அ) கணவ இற த ட எாி கி இற பவ

    (ஆ) தனிேய எாி வள இற பவ

    (இ) கணவைன நிைன ைக ைம ேநா ேப பவ

    என மணிேமகைல இவ கைள வைக ப கி ற .

    மணிேமகைல மனித உட ைப இழிவானதாக க தி உைர கி ற . உடலா நிைற த ; தள வ ; பிணி வ ; ற ாிவ ; கவைலயி

    ெகா கல எ றி இதைன ற கணி பேத சாியான எ கி ற .

    1.3.2 மணிேமகைல ப பா ெநறிக

    மணிேமகைல ஆாிய த ப பா ைட , தமிழ ப பா ைட ஒ பிவைகயி உைர கி ற . ஆ திர எ பவ ேவ வியி ப ெகா பத ெகனபா பன க ைவ தி த ப ைவ அவி வி கிறா . அைத க டபா பன க அவ பிறவி இழி த எ கி றன . அவ அைமதியாக“உ க னிவ க , ப வயி றி மா வயி றி நாி வயி றிபிற தவ களாயி ேற” எ ம ெமாழி கிறா . ஆ திர ஊைர விவிர ட ப கிறா . ஆ திர ெத வ அ த ரபிைய அளி கிற . அ த ரபிெகா ஆ திர அற ெச கிறா . பிற பசி தீ க அதைன பய ப த யாதநிைலயி ேகா கி எ ற ெபா ைகயிேல அதைன வி ெடறி வி உ ணாேநா பி உயி வி கிறா . அ பா திரேம பிற மணிேமகைலயி ைகையஅைடகிற . மணிேமகைல சிைற சாைலைய அற சாைல ஆ கி றா .

    ெப களி க , தவசிகளி ேநா ஆகியவ ைற அரச பா கா காவி டாஅைவ இட ப என இ கி ற . எ ெபாிய அற எ ற வினாவிமணிேமகைல வ ேக க !அற என ப வ யாெதன ேக பிமறவா இ ேக ! ம யி ெக லாஉ உைட உைற இ ல க டதி

    (மணி, ம ேர பதி – 25:228)

    என ெமாழிகி ற . வா ைகயி அ பைட ேதைவக இைவ என அறிஅவ ைற எ லா வழ வேத ப பா என ெதாிவி ள அ கால ச க .

    1.3.3 மணிேமகைல கா பல சமய க

    மணிேமகைலயி கால தி பல சமய க சமய பிாி கேதா றிவி டன. சமய ெநறிய பைடயிலான ப பா அ கால தி ேத ெதாட கிவி ட . ைவதிகவாதி, ைசவவாதி, பிரமவாதி, ஆசீவகவாதி, நிக டவாதி, சா கியவாதி,ைவேச கவாதி, தவாதி, ெபௗ தவாதி என பல ெநறியின தம ேபாாிெகா டன என அறியலா . சமய அ பைடயி ந விைன, தீவிைன ஆகியஇ விைன ப றிய ந பி ைக ச தாய தி அ தமாக ஏ ப ட . அற தி

  • பயனாகேவ எ லா சிற வ எ சா தனாகி றா . இ திய சமய க பலவ றி ந விைன தீவிைன ப றிய க க

    வளர ெதாட கிவி டன. உட , ெச வ , இளைம, இ ப ஆகியன நிைலயாகஇ கமா டா எ , ெச விைனயி பயைன க ேத ஆக ேவ ெமமணிேமகைல ெமாழிகி ற . ம பிற ைப ப றிய க வ ைமயாகஎ ைர க ப ள . ெபௗ த சமய ைவதிக சமய மாறான எ ,தமிழக தி ைவதிக , ெபௗ த ஆகிய இ ெநறிக பரவின எமணிேமகைலவழி அறியலா . சமய சா ப ற தமி ப பா கி.பி. இர டா

    றா த சமய த ஆழமான தா க ைத ஏ ப திவி ட . வசி ட ,அக திய ஆகிேயாாி பிற ப றிய கைதக , உதயண கைத, அக ைக கைத,தீ கட ளி மைனவி கைத, பர ராம அ ர கைள அட கிய கைத, வடநா பிறஇற தவ க அ த பிறவியி ெத னா பிற த கைத, தி மா உல அள தகைத, க ண , பலராம ந பி ைனேயா நடனமா ய கைத, தி மாவயி றி பிரம ேதா றிய கைத ஆகியன மணிேமகைலயி இட ெப கி றன.ெபௗ த சமய இ கைதகைளெய லா தமிழக தி ேச த .

    த மதி : வினா க – I

  • 1.4 தாம

    சி தாமணி கி.பி. ஒ பதா றா ேதா றிய கா பிய . வ வி தஎ ற பா இன தா எ த ெப ற . இ 13 இல பக கைள 3145ெச கைள ெகா ட . இல பக எ றா உ பிாி எ ப ெபா .இ வ கைத தைலவ சீவக எ ெப கைள தி மண ெசெகா கிறா . எனேவ இ மண என ெபய ெப ற . எ றா ம களிஉட , உட பா அைடய ெப இ ப , ேத ெபா , இளைம ,உலக நிைலயாக இ லாம அழிவன எ அதனா தி ெப ய சிையநா க எ இ ஆசிாிய கிறா .

    1.4.1 சி தாமணி கைத

    ச ச த எ ற அரச விசைய எ ற த மைனவியி அழகி மய கி ஆ சிெச வைத மற அ த ர திேலேய இ கிறா . க ய கார எ ற தீயஅைம ச ச ச தைன ெகா வி நா ைட ைக ப றி ெகா கிறா . விசையஒ மயி ெபாறியி ஏறி த கிறா ; கா ஒ மகைன ெப ெற கிறா .அ மகைன க கட எ ற வணிக எ ெச சீவக எ ெபயாிவள கிறா . சீவக இைளஞனா வள அாிய ெசய களா ெப களிஉ ள ைத கவ எ ேபைர தி மண ெச ெகா கிறா ; க ய காரைனெவ அரைச ைக ப கிறா . பி உலகி அைன அழிய யனஎ பைத உண ற ெகா கிறா . இ ேவ சி தாமணி கைதயா .

    1.4.2 சி தாமணி கா அற க

    லா உ த தீய . அ ெசய ஒ வைர நரக தி அ . கஅ த தவறான . தீவிைனக ெச யாம ஒ ெவா வ த கைள பா காெகா த கடைமயா . வா ைக எ ப எ ப ப ட ெதாி மா?

    ேபைதைம எ வி தி பிற பி விைனக எேவதைன மர க நாறி ேவ ைகேவ றிகாத களி எ கவ வி அவல மா ய இ ைப கா மரணேம கனி நி

    (சீவக, ம ேர பதி : 1389)

    எ கிறா . அறியாைம (ேபைதைம) எ ற விைத ேவதைன எ மர ைதஉ டா கிய . ஆைசக (ேவ ைக) எ ற ேவ க ஓ ன. காத , மகி சி எ றகிைளகைள (கவ ) அ மர உ டா கிய . ப (அவல ) எ ற த . யர(இ ைப) எ ற கா கா த . மரண எ ற பழ ைத த த எ ப இ பா

    ெச தியா . இதனா ந விைனகைள ெச ய ேவ எ ப ,ஆைசகைள நீ க ேவ எ ப அறிய ப கி றன. எளியவ உத த ,ெப களி க ைப பா கா த , காம எ ற வைலயி சி காம இ த ,

  • ந ப க த க சமய தி உத த , ெச ந றிைய ேபா த , பிற ெசதீைமைய ெபா ெகா த ேபா ற அற க இ த ற ப ளன.

    1.4.3 சி தாமணி சமண ெநறிக

    சி தாமணி ஒ சமண சமய . விைனகளி விைளவாகேவ பிறவிகஉ டாகி றன எ ற சமண சமய க ைத இ காணலா .

    சாத பிற த தா த விைன பய தி ஆ

    (சீவக, ம ேர பதி : 269)

    எ இ . சா வ த , பிற த மகி தஅறிவி லா ெசய களா . ந பிறவிக ஆ மண ேபா எ ண யாதைவ.ந ல கா சி, ந ல ஞான , ந ல ஒ க ேபா ற உய த ெநறிகைள ஒ வகைட பி தா பிறவி ப வ ேசரா . ஒ ெவா மனித ஒ ேபா ெச யேவ . எ ப ப ட ேபா ?

    ெம ஞான எ ேத

    உயிைர பா கா உண எ திைர

    ச மா க அறி எ யாைன

    க ைண எ பைட ர

  • ந ெலா க எ உட இ கவச

    ெம ெபா க எ வா ேகடய

    எ ெகா ேபா ெச தா இ விைன (ந விைன, தீவிைன)யா வதீைம நீ . சமண சமய தி உாிய இ தைகய ெநறிகைள இ கி ற .

  • 1.5 வைளயாப டலேக

    வைளயாபதி ஒ சமண . டலேகசி ஒ ெபௗ த . இ சமய கஒ ெகா ேபா யி ெகா இ கைள பைட தன. “மனேம! ந லெநறியி நி றா ேப ெபறலா ” எ வைளயாபதி கி ற . “ ழ ைதப வ ெச ேபாகி ற . இளைம ப வ இற ேபாகி ற . காைள ப வநீ கி ேபாகி ற ; வ கி ற . எனேவ ஒ ெவா நா நா ெசெகா கி ேறா . நா இ த நிைல நிைன அழ ேவ டாமா? எ

    டலேகசி ேக கி ற . வைளயாபதி டலேகசி நிைலயாைமயிைனஎ ைர களா .

    1.5.1 வைளயாபதி கைத

    நவேகா நாராயண எ பவ ஒ ைவர வாணிக . அவ த ல தி ஒெப ைண ேவ ல தி ஒ ெப ைண மண வா கிறா . வணிக கஇவ ேவ ல ெப ைண மண தத காக இவைன த க ல ைத விஒ கி றன . இதனா நாராயண த ேவ ல மைனவிைய த ளி ைவவி கிறா . அவ காளிைய ேவ தன வா த மா ேக ெகா கிறா .அ ெப ஒ மக பிற வள இைளஞ ஆகிறா . இவ தத ைதைய ப றி அறி கா நகர ெச வணிக க ய அைவயி த த ைதநாராயணேன எ கிறா . காளிேதவி சா சி கிறா . பஒ ப கிற .

    இ ேவ வைளயாபதியி கைதெய ப . இ கைத வைளயாபதி கா பிய திஉாியதி ைல எ பா உ ளன .

    1.5.2 டலேகசி கைத

    டலேகசி-காள ச தி

    ப திைர எ பவ ஒ வணிக ல ெப . இவ ஒ நா த மாளிைகயிேம தள தி ப விைளயா ெகா கிறா . ப ெத வி ெசவி கிற . அைத எ க ேபா ேபா ெத வி அர மைன ேசவக க காளஎ ற றவாளிைய ெகாைல த டைன நிைறேவ வத காக இெச கி றன . காள தீயவ ; எ றா அழக . காளைன க ட ட ப திைரஅவனிட காத ெகா கிறா . ப திைரயி த ைத அரசனிட றி காளைன மீஅவ ப திைரைய மண ெச ெகா கிறா . ப திைர காள இனிவா வ ேபா ஒ நா ப திைர த கணவைன விைளயா டாக “நீ க வஅ லவா?” எ கிறா . இதனா ேகாப ெகா ட காள ேகாப ைத மைறெகா அவைள மைல அைழ ேபாகிறா . மைல உ சி ெச ற ட

  • அவைள ெகா ல ேபாவதாக ெசா கிறா . உடேன அவ இற ‘உ கைளவல வ வண கி பி இற கிேற ’ எ றி வல வ வ ேபா நஅவைன மைல உ சியி த ளி ெகா வி கி றா .

    ப திைர பல சமய நீதிகைள க ற ெபௗ த சமய ேச கிறா .மழி க ப ட அவ த டல ேபால வள த . எனேவ அவ

    டலேகசி என ப டா . இ ேவ டலேகசி கைத.

    1.5.3 இ க உண ப பா

    சமய க தமிழ வா வி மதி ெப ற நிைலைய இ விர ககா கி றன. ணிய பாவ ப றிய க க தமிழ களிட ஆழமாக ேவெகா டன. த க ைறயா . அதாவ வாத பிரதி வாத களி வழியாக,க கைள நி நிைல வள த . மனித வா ைக நிைலய ற எ ற கவ ைம ெகா ட . அரச ல ைதேய கைத க ெபா ளா ெகா தநிைல மாறிய . ெப க றேவ ப எ ற ெநறி வள த . இைவஇ வி க கா ப பா ெச திகளா .

  • 1.6 ெதா ைர

    தமிழ ப பா வரலா றி கா பிய க கியமான இட ைத ெப கி றன.ெப களி ஏ ற ைத கா பிய க ேப கி றன. சமய க கைள கா பிய கஅ தள களாக ெகா ளன. நீதிகைள கைதக வழியாக க பி ெநறிையகா பிய க வள தன. இவ ைற இ த பாட விள கியி கிற .

    த மதி : வினா க – II

  • பாட - 2

    C03122 கைலக வள த ப பா

    இ த பாட எ ன ெசா கிற ?

    கைல எ ப ப பா வள த இட தி காண ப வ . இைச யாைன டக ப . ஓவிய, சி ப கா சிக க ேடாைர ெம மற க ெச . வானளாவியக டட க , ேகா ர க , மகா க , அர மைனக , மைல ைட க ஆகியன கைலவள த தமிழக தி இ அழியாம உ ளன. இவ ைற ப றிய ஒ கமானவரலா ைற இ பாட ெசா கிற .

    இ த பாட ைத ப பதா எ ன பய ெபறலா ?

    ப பா சிற த நிைலயி கைலக உ வா எ பைத அறியலா .சி தைனகைள க பைன கல உ வா கியனேவ கைலக எ பைத உணரலா .இைச கைல, ஆட கைல, ஓவிய கைல, சி ப கைல, க டட கைல ஆகியைவேயஉலெக வா கைலக எ பைத ெதாி ெகா ளலா .இ ைறய இைச வழ கி வழ ஏ ர க பழ கால தி வழ கியதமி ெபய கைள அறியலா .தமிழக சி ப கைள ப றி ெதாி ெகா ளலா .ேகாயி களி பல வைக அைம க உ ளைத அறியலா .

  • பாட அைம

    2.0 பாட ைர2.1 வா கைலக2.2 இைச கைல2.3 சி ப கைலத மதி : வினா க – I2.4 ஓவிய கைல2.5 க டட கைல2.6 ெதா ைரத மதி : வினா க – II

  • 2.0 பாட ைர

    கைல எ ப ப பா வள சியி ேதா வ . கைலயி அ பைட, அழஉண ேவ. எனேவ கைலகைள அழ கைலக எ றின . மனித கா வா தகால திேலேய அவனிட ப பா ைளவிட ெதாட கிவி ட . அதனா தாஇைலதைழகளா உைட உ த க ெகா டா ; ைககளி ஓவிய க வைரயெதாட கினா ; க களா ெச க விகளி ட அழ உண ல பட ெதாழிதிற கா னா . ம ணா ெச த பா ட களி அழகிய உ வ பைட கெச தா . ப ைட கால தி ேத கைலக ப ப யாக வள தன; டேவ அைவமனிதனி ப பா ைட வள தன.

  • 2.1 வா கைலக

    கைலகைள ந ேனா அ ப நா என எ ணின . இஃ ஒ க பைனேய!தமி களி த த சில பதிகாரேம கைலகைள அ ப நா எறி பி கிற . சில கைலக கால ேபா கி அழி வி டன. நிைலெப ற கைலகளாக

    அறிஞ சிலவ ைற றி கி றன .

    இைச கைல ஆட கைல ஓவிய கைல சி ப கைல க டட கைலஇைச கைல, ஆட கைல, ஓவிய கைல, சி ப கைல, க டட கைல, ஆகிய ஐகைலக உலக எ வா கைலகளா .

    பாட இைச மனிதைர ம ம றி, பறைவ வில , மர ெசெகா கைள மய க ைவ பதாக தமி இல கிய தி , ராண கைதகளிெசா ல ப கி றன.

    நடராச

    இேதா! காைல கி நி ஆ நடராச ெப மா ேதா ற ைத பா க .உலக எ லா இ த கா சியி ஒ றி வி கிறேத! ஏ ? அ தா ஆட கைல.

    த ைச ேகா ர தி வேராவிய பா தி கிறீ களா? தராி அழகானஒவிய தி மய காத மா த இ ைல. இேதா! மாம ல ர சி ப பா க . ைகேகாயி கைள கா க . சி ப, க டட கைல மா சிகைள ெதாி ெகா க !

    மாம ல ர சி ப ைக ேகாயி

    2.1.1 கைல வா

    கைலைய ெத வமாக ேபா றின கைலஞ க . தமி நா இைட கால திகைலகளி ெத வ நாமக எ ற க ேதா றிய . கைல ெத வமாகியகைலவாணி த க எைத ெச வா என கைலஞ க ந பின . தமிழி ஒகைத உ . இதைன உ ைம நிக சியாக ெகா ள ேவ டா .

  • க ப அ பிகாபதி எ ஒ மக இ தா . அவ ேசாழ ம னனிமக அமராவதிைய காத தா . ேசாழ அரச இ த ெச தி ெதாி த டஅ பிகாபதியி தைலைய ெவ ெகா விட ஆைணயி டா . ம னனிடஉயி பி ைச ேவ னா க ப . பாட க காத கல காம பா னாஉயி பி ைச த வதாக ம ன றினா .

    அ பிகாபதி பாட ெதாட கினா . கட வா பாடைல ேசஎ ணிவி டதா 99 பாட க பா ய ட பாட க பா வி டதாக க திெகா றாவ பாடலாக அமராவதிைய வ ணி காத ைவ த பபா வி டா . எ ன பா னா அவ ?

    “ச ேற சாி த ழேல அைசய ஒ தி வ கிறா ; வட

    அைச

    மா ேபா அவ ெபா னாலாகிய ேத ேபா அைச வ கிறா ”

    எ பா னா . வி வானா அரச ? ெவ டா ! ஆனா க ப ெதாடபா னா .

    ெகா கிழ வி வ கிழவி ஒ தி ேமேல ெசா னவா ழ சாிய ,வட அைசய ெத வி வ கிறா எ பா னா . அரச ஆைள அ பி

    ெத வி பா தா உ ைமயிேலேய அ ப ஒ கிழவி கிழ வி ெகாவ கிறா . யா அவ ? கைலமக தா க பைர கா பா ற அ ப வ தாளா !

    கைத இ க ந ப கேள! காவிய பைட கைலஞ நிைன தாவா வி எைத சாதி கலா எ பைத தா இ த கைத அறி கி றஎ பைத ம க மா?

    2.1.2 கைலஞ க உ ள

    கைலயி ேதா த உ ள ெபா காக அைலயா . த கைலையெபா வி க உட படா . த கைலயி மனைத பறிெகா நி ஓஏைழ க ப நி பா கைலஞ ; ஆனா , த கைலைய மதி காதெச வ கைள ெபா ப தமா டா .

    லவாி பாி – அரச !

    பழ கால தி லவ ஒ வ அரசைன பா பாி ெபற எ ணினா . ஆனாஅரச அவைர ச தி க உட படவி ைல. லவ ேகாப ேவ ஒ வ ளைலநா ெச றா . அ அ வ ளைல பா யாைனகைள பாிசாக ெப ெகாவ தா . வ வழியி த ைன காண ம த அரசனி வாயி தா பாிசாகெப வ த யாைனகைள க ேபா ‘இவ ைற எ பாிசாக ஏ ெகா ’ எறி ெச றா . இ வா திற மி க கைலஞாி உ ள ப ப விள கியைத

  • தமிழக வரலா றி , இல கிய தி காண கிற .

    த த திைய மதி பவைர மதி த . உண சி ஒ த நிைலயி ெகா பத ஒ இ லாதவ ஆயி அவாிடநீ காம பழ த . த கைல திற ைத வி பி பாரா ேவாாிட ேநய ெகா த . வ ைமைய மகி சியாக ஏ ெகா த . த உாிைமகைள எ த நிைலயி இழ க உட படாதி த .

    ஆகியன கைலஞ களி உள ப களாக இ தன

    தமிழக கைலக

    தமிழக கைலகளி இ பிட . ஒ ெவா கைல இேதா ஒ உதாரணகிேற , ேக க !

    .எ .இராஜர தின

    “கா றினிேல வ கீத …” இ த ேதனிைச ர யா ைடய ெதாி மா?இைச ேபரரசியாக திக த எ .எ . ல மியி ர இ ! இேதா, இ தேதா ப ஆலாபைன…. இ நாத ர ச கரவ தி .எ .இராஜர தினபி ைள ைடய .

    இேதா, இ த த சிணா தி சி ப ைத பா க ! இேதா தி மைலநாய க மகாைல கா க ! 216 அ உயர த ைச ேகா ர ைத பா க !

    த சிணா தி மைலமகா த ைச சி த ன தி நாய க ேகா ர வாசஓவிய

    சி த னவாச ஓவிய கைள பா க ! இைவெய லா தமிழக தி அாியக ல க ஆ .

  • 2.2 இைச கைல

    இைசயா க ப ட யாைன

    ெகா ைலயி க கதி க ந கா தி தன. யாைன அவ ைறதி பத வ வி ட . யாைனயி வா கதி வைதவிட கா பஅழிவத லவா அதிகமாகி வி ? எனேவ அ த ெகா ைலைய கா க பர ேபாஅம தி த ெப றி சி ப ைண பா னா ; பா ெகா ேட இ தா .வி வைர பா ெகா ேட இ தா . யாைன தைலைய அைச ெகா ேடேக ெகா இ த . ெபா ல வி ட . ம க ச த ெதாட கிவி ட .யாைன கதி கைள உ ணாம ேபா வி ட . இ வா வில க ட இைசக ப எ றா மனித க க பட மா டா களா எ ன?

    2.2.1 பா ப

    பா எ ப பர ப ட ஓைச உைடய . பா ப உ . ப ைணஇராக எ ப . ப க ஆ எ பழ தமி க கி றன.ப அத நிழ ேபால பா ப இைய ெச ல ேவ எ ப .ப ாிய அ பைடைய ர எ ேகாைவ எ வ . இ கால திசாிகமபதநி எ ற ஏ ர க உ ளன.

    ர தமி ெசா வடெசா ச ர ச ஜம

    ாி த ாிஷப

    க ைக கிைள கா தார

    ம உைழ ம திம

    ப இளி ப சம

    த விளாி ைதவத

    நி தார நிஷாத

    ஏ ர க

    இ த ஏ ர களி ெபய க ப ைட கால தி ர , த , ைக கிைள,உைழ, இளி, விளாி, தார என அைழ க ப டன. இ இ ெபய க ச ஜம ,ாிஷப , கா தார , ம திம , ப சம , ைதவத , நிஷாத எ ற வடெமாழி

  • ெபய களாக வழ கி றன. ய தமிழாக இ த ப களி ெபய க பல இவடெமாழி ெபய களாக மாறி ளன.

    2.2.2 இைச க விக

    ப ைட கால இைச க விக லா ழ யா ஆ . மா கைளேம த ஆய கா கி வ க உ டா கிய ைளகளி கா உ டா ஓைச ேக லா ழைல உ வா கி ெகா டா ; மர கிைளகளிெகா க பட தி க அவ றி இைடேய கா ெவளி ப டேபாஉ டான ஓைச ேக ‘யா ’ எ இைச க விைய பைட ெகா டா .

    ழ இனி யா இனி எ பத ம கமழைல ெசா ேகளா தவ

    ( ற : 66)

    எ வ வ இ விர இைச க விகைள றி பி கி றா .

    இைச க வியி வைகக

    உ ைக

    இைச க விக ேதா க வி, ைள க வி, நர க வி, க ச க வி எனநா வைக ப . ம தள , கிைண, ழ , ேபாிைக, உ ைக, ர , பைற ஆகியனேதா க விக ஆ . லா ழ , ச , ெகா ஆகியன ைள க விக ஆ .யா , ைண எ பன நர க விக ஆ . பா , தாள எ பன க சக விக ஆ . (க ச க வி = உேலாக தாலான இைச க வி)

    2.2.3 இைச இல கண

    இைச இல கண க பல ப ைட கால தி இ தன.ப களி த ேதா றிய ைல ப எ இைச இல கண . இ த

    ைல ப அாிகா ேபாதி என இ வழ க ப கி ற . திைர இைசயி“ச திரைன ெதா ட யா …” எ ஒ பாட வ கிறத லவா. அ , இ தஅாிகா ேபாதிதா !

    றி சி ப இ நடைபரவி என வழ க ப கி ற . இ ைறய திைரஇைசயி ‘ கா தி மா’ எ ெறா திைர பாட வ கிறத லவா? அ , இ தநடைபரவிதா !

    ம த ப இ கரகர ாியா என வழ க ப கி ற . இ ைறய திைரஇைசயி ‘அறியா ப வமடா க ணா …’ எ ற திைர பாட இ தகரகர ாியாதா !

  • ெந த ப இ ேதா என வழ க ப கி ற . இ ைறய திைர இைசயி‘க ைக கைர ம னன ’ எ ெதாட பாட இ த ப ணி தாஒ கி ற .

    இ த ப கைள ெபா அறி இைச க ேவ எ ப . இரவி நடைபரவி, காைலயி கரகர ாியா, மாைலயி அாிகா ேபாதி, னிரவி ேதா எ றவழ க நைட ைறயி இ தி கிற . ஒ ெவா உண சி ெவளி பெசய ஒ ப எ ற ைற இ தி கிற .

    ெபா ப ைடய இ ைறய ப தமி ப காைல ம த ப கரகர பிாியா மாைல ைல ப அாிகா ேபாதி னிர ெந த ப ேதா பி னிர றி சி ப நடைபரவி

    ப ெபா

    இேதா ஒ தாலா பாட ேக க . ேவ ெச ேவ.. இ நீலா பாி.

    இேதா, காாி ப ணி ஒ பாட ேக க ! கட வா ேகாவி ேலக ர தீப …

    இ ப தா ெபா ேவைள த தா ேபா இைச பல ப கைளெப ள . ப ைட தமி இைச ப றிய ெச திக சில பதிகார தி விாிவாககிைட கி றன.

  • 2.3 ப கைல

    அர , ைத, மர , ெம , த த , ப சேலாக , க ஆகியவ றி சி ப கெச ய ப கி றன. உேலாக தினா க னா அைம க ப ட சி பவ வ கைள நா வைககளாக பிாி கலா . அைவயாவன:

    பிரதிைமஉ வ க எ பன சிலைர அ ப ேய சிைல வ வ ேபாலஉ வா வனவா .

    ெத வ உ வ க எ பன சிவ , க , தி மா த ய கட உ வ கஆ

    க பைன உ வ க எ பன காமேத , க பகமர ேபா றைவ ஆ .

    இய ைக உ வ க எ பன மர , ெச , ெகா களா . சி ப கைலெதா ைமயான கைலகளி ஒ றாக ேபா ற ப கிற

    பிரதிைம ெத வ க பைன இய ைக உ வ க உ வ க உ வ க உ வ க

    2.3.1 க ெசா லாேதா கவி

    மர தா ஒ யாைன ெச தா க . யாைன அ சாக அ வாேற இ த . அயாைன எ க தி பா தவ க அ மர எ நிைன க ேதா றவி ைல.அ மர எ க தி பா தவ க அ யாைன எ நிைன கேதா றவி ைல. இைத தா தி ம திர எ ற

    மர ைத மைற த மாமத யாைன மர தி மைற த மாமத யாைன

    (தி ம : 2290)

    எ கிற . இ சி ப கைலயி ெப ைமைய உண வ !

  • ம ைர மீனா சிய ம ேகாயி

    சிைலக பலவ ைற மனித க ெம மற பா க காரண எ ன? கசைம த உ வ அைத க எ பைத மற க ெசவி கிற .

    இேதா ம ைர மீனா சிய ம ேகாயி க பி ள சி ப கைளபா க ! சிவெப மானி ஆட கா சிகைள க வ வ தி பா தி கிறீ களா?இவ ைற க எ நிைன க ேதா கிறதா? இ தா கைலயி மா சி!

    2.3.2 ெத வ தி ேமனிக

    உைம ம சிவ

    உேலாக தா ெச ய ப ட ெத வ தி ேமனிக பல ந ேகாயி களி இடெப றி கி றன. இேதா, ெச தி ேமனியி அழகிய சிைலயா உ வாகி ளஉைம ம சிவனி ேதா ற கைள கா க !

    தர தி நாயனா

    வ ளி ெத வாைன உடனாகிய சி க சி காரேவலாி ப ம காண காண

  • திக டாத . வட கள க யாண தர தி ேமனி ெபா எ லா பாஇ ற த க . காதி வைளய , தைலயி பா , க தி அணிகல கேளா

    ய சிவெப மானி ேதா ற கா ேபாைர களி ற ெச . இேதா, ேதவாரபா ய தர தி நாயனா உ வ ைத பா க இவ ைற ேபாலஆயிர கண கான உ வ க ந ேகாயி களி ெகா உ ளன

    2.3.3 சி பிக சி ப க

    தமிழக தி சி ப கைள வ த சி பிக , ெத வ உ வ கைள உ வா கியேபா சில ெநறி ைறகைள கைட பி தா க . அைவயாவன :

    மனித உ வி ெத வ வ வ

    மனித உ வ ேபால ெத வ உ வ கைள சைம தா மனித கைள ேபாலஎ நர தைசயைம ெகா டவ களாக ெத வ க வ கெப வதி ைல; பைட பதி ைல. நா ைகக , ஆ ைகக , ப னிர ைகக , ஆ க க , யாைன தைலேபா ற ேவ ப ட வ வ களி கைல ப க ெவளி பட ெத வ உ வ கபைட க ெப . சி ப களிேலேய ஆைட அணிகல க , ஆகியன அைம திவைகயி சி ப க வ க ெப . சி ப களி அள களி நிைறய ேவ பா க உ . 12 அ 15 அ உயரெகா ட சிைலக பைட க ெப .

    சி பிக அழகிய ம உட இல கண கைள பயி றவ களாகஇ தன . சி பிக ெக தனி இல கண க , பயி சி ைறக இ தன.மய எ ெத வ சி பி இ ததாக அவ பல அாிய சி ப கைளஉ வா கியதாக , உய த க டட கைள எ பியதாக தமி இல கிய க

    கி றன.

    த மதி : வினா க – I

  • 2.4 ஓ ய கைல

    ஓ எ ற எ ேத ஓவிய எ ற ெபா ைடயதாக ப ைட கால தி இ த .க கால திேலேய ஓவிய கைல உ வாக ெதாட கி வி ட . மனித ைககளிவா த ேபாேத ஓவிய தீ யி கிறா . ேவ ைடயா உண ெபா கைளேத ெகா ட கால தி ஓவிய பைட தி கிறா . தமிழக தி கீ வாைல,

    ப , அைண ப , ேவ ைட கார பாைளய ஆகிய ஊ களிேவ ைடயா வைத றி பைழைமயான பாைற ஓவிய க காண ப கி றன.ேகாயி வ க , அர மைன ப ளியைறக , ெகா ம டப க ஆகிய இட களிவைரய ெப ற ஓவிய க இ தமிழக தி அழியாம கிைட கி றன.ஓவிய தி எ ேற தனி இட இ த எ பைத சி திரமாட எ ற ெசாெவளி ப .

    2.4.1 ஓவிய பாைவ

    ெப ணி அழைக ஓவிய தி ஒ பி வ வழ க . ஓவிய ேபா ற ெபஎ ஓவிய பாைவ எ வ .

    உயி ெபற எ த ப ட ஓவிய பாைவ ஒ பா

    (சீவக: 2048)

    எ சீவக சி தாமணி கி ற . ெகா மைலயிேல ஒ ெப ணிஓவிய வைரய ப ததா . அதைன பா பவ க உயிைர பறிெகாஅளவி அத அழகி மய கி வி வி வா களா .

    இரதியி ஓவிய

    இ ப ஒ கைத (ஓவிய பாைவைய ப றிய) ந நா நில கிற . தமிழகஓவிய களி ெப க த ைம இட அளி க ப ள . ம மத எெத வ அழகனி மைனவியான இரதியி ஓவிய தி பர ற தி இ ததாகறி உ ள .

    2.4.2 ஓவிய ெச தி

    ஓவிய ேப வ ேபா இ க ேவ . ஏேதா ஒ ெச திைய உண வேபா இ க ேவ . “த ைனவி த கணவ பிாி ேபா வி வாேனாஎ அ கிறா ஒ ெப . ேபாகாதீ க ! எ ெசா ல நிைன கிறா . வாவரவி ைல ஆனா அவ நி நிைல க ணி இைழேயா ேசாக அ தக ைத ‘ஓவிய ெச தி’ ேபால உண தியதாக ” லவ ஒ வ பா கி றா . ஓவியஒ கைத ெசா வதாக அைமயலா ; ஒ நீதிைய அறி வதாக அைமயலா .

  • 2.4.3 ஓவிய ஓவிய க

    தமிழக ஓவிய களி பைழைமயானைவ கா சி கயிலாசநாத ேகாயிஓவிய க , பைனமைல ேகாயி ஓவிய க , சி த னவாச ைக ேகாயிஓவிய க , தி மைல ர , மைலய ப ஓவிய க , த சாெப ைடயா ேகாயி ஓவிய க ஆ .

    கா சி கயிலாசநாத சி த னவாச ைக ேகாயிஓவிய

    த ைச ேகாயி பைனமைல ஓவிய ேகாயி ஓவிய

    கி.பி. 600 ப ட ேகாயி க ெச க , மர , ணா ஆகியவ றாக ட ப டைவ. அைவ அழி ேபா வி டன. அவ றி வைர த ஓவிய க ப றிநம ெச திக கிைட கவி ைல. நம கிைட பனவ கால தா ப டசி த ன வாச ஓவியேம! அரச அரசி ஓவிய , தாமைர ெபா ைக ஓவிய ஆகியனஅழ மி கைவ. அைவ இ ெம ல அழி வ நிைலயி உ ளன. இ தஓவிய கைள தீ ய ஓவிய கைள ப றிய ெச தி ஏ நம கிைட கவி ைல.எனி ேகவாத ெப த ச , ணம ல சாத கிய , க யாணி, ெகா லேசமக , இராசராச ெப த ச ேபா ற ெபய க ம அறிய ப கி றன.

  • யாைனகளி மீ உய திய ெகா கேளா ைழய ய ெபாிய வாயி க ,ைற ைட சைம த ேபா அக ற இைடெவளி ெகா ட க க ,

    ைதயா ெவ ளிைய ேபா பளபள பாக சா சி க ணா ேபா இைழ கெப ற வ க , ெகா மல இய ைக கா சிக என ேதா வைரயெப ற இனிய ஓவிய க எ றவா அைம த ெபாிய கைள பழ கால தி நகஎ ேற றி தன . ப ைட கால தி க ட ெப ற மாெப அர மைனக எ லாஅழி வி டன. ஆனா ேகாயி க பல அழியாம இ தமிழ க டட கைலெப ைமயி மா ைப கா ெகா கி றன.

    2.5.1 ேகாயி க டட கைல

    ெச கணா எ ற ேசாழ ேவ த ப லவ கால தி ேப, அதாவ கி.பி. 600ன சிவெப மா எ ப ெத ேகாயி கைள க னா எ

    அறிய ப கிற . ப லவ க கால தி மைலகைள ைட ெச த ைகேகாயி க , க க கைள அ கி ெச த க ேகாயி க சைம க ெப றன.தி நா கரச எ ைசவ ரவ த கால தி இ த ேகாயி க டட வைககைளப றி கிறா .

    அைவயாவன:

    கர ேகாயி ெகா ேகாயி ஞாழ ேகாயி இள ேகாயி மணி ேகாயி ஆல ேகாயி

    ேகாயி சிற எ காக டடவைக

    கர வ டமான விமானம தி கடேகாயி

    ெகா ேகாயி வ ட விமான தி ேம தி க பறிய

    க ண (ேதா வ வ ) ட

  • ஞாழேகாயி ஞாழ (ஒ வைக மர ) ேபா ( ைட விாி த) அைமஉைடய (இ இ ைல)

    இள ேகாயி ெப ேகாயிைல

    கட ர ப பா ெபா ெத வ உ ைவ த கா கமாக ைவ ேகாயி

    ◌்மணி ேகாயி ஆ அ ல எ ப ைடகைள சிகர தி ெகா ட சீனிவாசந

    ஆல ேகாயி மிக அக தா த ேம (இ இ ைல) ைர ைடய ேகாயிேகாயி க டட வைக.

    வ டமான விமான ைத உைடய ேகாயி கர ேகாயி (தி கட ) ஆ .வ டமான விமான தி ேமேல ேதா ேபா ற அைம ைடய க ண ட ைதெகா ட ெகா ேகாயி (தி க பறிய ) ஆ . ஞாழ எ ப அட தமல க ஒ மர . இ த மர ேபா ைட விாி த அைம ைடய ஞாழேகாயி . இ வைக ேகாயி இ இ ைல. இள ேகாயி எ பெப ேகாயிைல ப பா ேபா ெத வ உ ைவ த கா கமாக ைவேகாயி ஆ . இதைன பாலாலய எ வ (கட ). மணி ேகாயி

  • எ ப ஆ அ ல எ ப ைடகைள சிகர தி ெகா டதா(சீனிவாசந ). ஆல ேகாயி எ ப ஆலமர தி கீ அைம தா ேபால அகவிாி த சிற ைடய ேகாயிலா . ேகாயி க டட கைலயி றி பிட த கைவ

    க , ேம ைரயி உ ப தி, ேகா ர , ெத வ உ வ க ஆகியைவ ஆ .

    2.5.2 அர மைனக

    ேகா ைட ெகா தள க , அகழிக , ெகா ம டப க , யாைன திைரெகா ட க , அ த ர க ேபா றவ ேறா ய அர மைன.ப ைட கால அர மைனக பல அழி வி டன. உைற , கா , க ,ம ைர, வ சி ஆகிய நகர களி த அர மைனக இ இ ைல.

    ெச சி நாய க மகாஇேதா, றி ஒ ப தியாக கி வி ட தி மைல நாய க மகா , த ைசமரா ய கால அர மைன, ெச சி ேதசி ராசனி அர மைன ஆகியன சிைத தநிைலயி இ உ ளன.

    2.5.3 க டட கைல மா சி

    த ைச தி வர க

    க மைல ம ைர

    இராசராசேசாழ க ய த ைச ெப ைடயா ேகாயி , நாய க கால திதி பணிக பல ெச ய ெப ற ம ைர மீனா சி ேகாயி , தி வர க தி ேகாயி ,மாணி கவாசக பணி ெச த தி ெப ைற ேகாயி , க மைல ைடவைரேகாயி க ஆகியன தமிழ களி க டட கைல மா சிைய கா நி கி றன.வா ைட உ தி மி கதாக க ெகா வதி ப ைட தமிழ கவனெச தவி ைல. வழிப தி ேகாயி க கால ைத ெவ நி ப க ன .எகி தி பிரமி க , கிேர க சிைலக , உேராமானிய கைல ட க , ைபசா நகேகா ர , ஆ ராவி தா மகா ஆகியவ நிகராக தமிழக ேகாயி க டடகைல விள வைத இ காணலா .

  • 2.6 ெதா ைர

    தமிழ , கைலகளி ெப வி ப ளவ . இவ களி கைல பாணிைய தமிழகேகா ர களி காணலா . இ தமிழக கைலக ேகாயி களாேலேயபா கா க ப கி றன. யாைன ேபா ற வில கைள மய ஆ ற தமிெப ணி இைச இ த . சில பதிகார ஓ இைச கள சியமாக அ லவாதிக கி ற !

    மாம ல ர தி க யாைன, ம ைரயி சிவெப மா ஆட ேகால ,சி த னவாச அரச அரசி ஓவிய ஆகியன எ லா தமிழாி சிற த கைலமாதிாிக அ லவா? இவ ைற றி இ பாட தி ஓரள ெதாி ெகா க .ெதாட ேபாகலாமா?

    த மதி : வினா க – II

  • பாட - 3

    C03123 அற க வள த ப பா

    இ த பாட எ ன ெசா கிற ?

    மனிதைன ப ளவனாக ஆ வத அற க பய ப கி றன.வா ைகயி ெகா ள த கன எைவ, த ள த கன எைவ எ இ கக பி கி றன. ந ல தீயைத ப கி றன. அறெநறி நி பதா வபய கைள , அறம லாத தீெநறி ெச வதா விைள ேக கைள அற கஎ ைர கி றன.

    வா ைக உ தி ேச ப அற . தமி க கா அற ெகா ைககதமிழாி ப பா எ வள சிற ைடய எ பைத கா கி றன.

    இ த பாட ைத ப பதா எ ன பய ெபறலா ?

    ச க ந ல நிைலயி இய க நீதி க ேதைவ எ பைத அறியலா .நீதி க ப பா ஒ கெநறி வைரயைறகைள வ த கி றனஎ பைத அறியலா .நீதி களி ஒ றாகிய தி ற க உ ணாைம, ஊ உ ணாைமஆகியவ ைற வ வைத ெதாி ெகா ளலா .பி கால நீதி க ப பா ைட கா வைகயி அைம ளைதஅறியலா .

  • பாட அைம

    3.0 பாட ைர3.1 தமிழி அற க3.2 தி ற ேபா அறவாத மதி : வினா க – I3.3 சமய ேநா அற க3.4 பழெமாழி கா ப பா3.5 ம க கா ப பா3.6 பி கால நீதி க ப பா3.7 ெதா ைரத மதி : வினா க – II

  • 3.0 பாட ைர

    ஒ ப பா சிற அத ஒ கெநறி வைரயைற – எவ ைற ெகா ளேவ ெம , எவ ைற த ள ேவ ெம ப ண நட ெகா வேதஎ விள க வ அறிஞ . மனித பிற மனித கேளா ர படாம , தஅறிைவ இழ விடாம , ச க ஒ ர மாறாக தனி மனித நிைலையேவ ப தாம , வா ைக ெம ைமகைள உண ெகா அவ ைறற கணி காம வா வா ைக ெநறிைய ஒ ெவா ெமாழியி அற க

    க பி கி றன. ெபா ேத தேல வா ைக, இ ப தேல வா ைக எ றநிைலக வா ைகயி உயி ைப இழ விட ெச என க திய தமிழின .எனேவ பல அற கைள தமி சா ேறா இய றின . இ க காப பா ைட இ காணலா .

  • 3.1 த அற க

    ச க இல கிய களிேலேய ஆ கா உாிய அற க கைள வதலவ க தவறவி ைல. ச க ேபா கி மா த க விைளய ேவ என வி பிய

    சா ேறா க அ வ ேபா அற கைள வைர தன . பதிென கீ கணகளி பதிெனா க அற க . இைவ அ கால ப பா ைட உ வா க

    ெபாி காரணமாயி தன. அைவயாவன:

    தி ற நால யா நா மணி க ைக இ னா நா ப இனியைவ நா ப திாிக க ஆசார ேகாைவ பழெமாழி சி ப ச ல ெமாழி கா சி ஏலாதி

    ேம றிய பதிெனா க தமிழாி அறவா ைவ கா வன. இைவ தவிர,பி கால தி ஒளைவயா , மர பர , அதி ரராம பா ய , பிரமணியபாரதியா ேபா ற லவ ெப ம க நீதி கைள இய றி ளன .சி வ ெகனேவ ஆ தி , ைர, ந வழி, ெகா ைறேவ த (இய றியவ :ஒளைவயா ), ெவ றிேவ ைக (இய றியவ : அதி ரராம பா ய ), ந ெனறி(இய றியவ : சிவ பிரகாச ) ேபா ற நீதி க எ த ப டன. சதக என ப

    பாட க ெகா ட நீதி ெநறி ெதா க ேதா றின.

  • 3.2 ற ேபா அறவா

    தமிழாி அறவா ைவ கா களி தி றளி ப மிக உயாிய .தி ற ஒ ச க தள தி நி பாட ப ட எனி , உலகைன திெபா வான த ைமக அ மி தியா ளன. க ைமயான றி ேகா கைளநைட ைற ஒ வாத நிைலயி ேபசாம , வா ைகைய உய ததாக ,இனியதாக ஆ கி ெகா வத பய ப ஒ ப பா வழிகா யாகதி ற விள கி ற . தி ற கா அறெநறி ேகா பா க பிறிெதாபாட ெதா பி (‘வ வாி வா விய த வ ’) விாிவாக ற ெப ளன.இ பாட தி ஒ க , க உ ணாைம, ஊ உ ணாைம, வைரவி மகளி – இைவப றிய க கைள ம கா ேபா .

    3.2.1 தி வ வ க உ ணாைம

    ச க கால ச க க பைத தவெற றி கவி ைல.வி ேதா வதி க ஒ த தியான இட ைத ெப றி த . ஆனா தி வ வக த தீய பழ கெம பைத அறி த தய கவி ைல. க பதா வேக கைள தி வ வ க உ ணாைம எ ற அதிகார தி கீ கா வை