திருச்சபை சசய்திகள் - tamilgoodnews+ த ர ச சப...

35
+ திசபை சதிக சதொக III - ிரதி 128 – 18 - 12 - 2017 அபைொதலிக, கபதொலிக, ஆசியதிக கீைதி(இதிய அரசி சி - க - நதர - சதொழி ஆதொ எ - TN15D0000626 - நிவிய நொ - 25/02/2015) மகவ : + திசபை சதிக 7/151A, செபக, டள - 643 211, நீலகி மொவட தமிநொ சதொபலபைசி - 04262 261234, அபலபைசி WhatsApp : 9442541471 சதொடக மின: [email protected] சைற விைவிபல : catholic.asia@gmail.com எ அர உனக போத; வலவிமையிதோ வலமை நிமைவோ வளி” எைோ. ஆதலோ நோ எ வலவிமைமய ைிதோ னமவத வரமை ோரோபவ. அபோத கிைிதவி வலமை எ தக. ஆகபவ எ வலவிமையில இகசி யில இடரல இனலிவநரகடயில கிைிதமவ மனி நோ அகைகிகிபை. ஏவனனி நோ வலவைிரகபோத வலமை வைவனோக இரகிபை. 2 வகோர. 12 : 8 - 10 http://www.arulvakku.com/bible.php?bk=56&ch=12 வொசிக, சிதிக, சயலொக, வொவொக - திசபை சதிக திசபை ஆபலொசக : பமதக ஆய அ. அைரோ, உதகமடல ஆசிய க : தமர ஆன, ஆபரோகிய வடனி, சோல இரதய, ிரோசி நல OMI, வெயோல ரப SDB, கலி பைர SSAM, பெோைி, ரய அர ரோெோ,S.J., நிய சகோய OFM.Cap., இனிபகோ பெோகி SSAM ஆசிய ம சவளியிைவ - பக. எ. வசவரோ உகளி கனிவொன ஆதரவி யல கி ய நிவொரண ணிககொக உதவிக நறி . Bank Information: South Indian Bank, Nagercoil Branch IFSC Code: SIBL0000053 Account no. 0053053000004334 Account Holder: The R.C. Diocese of kottar Address: Xavier building first floor P.W.D. Building Road, Nagercoil 629 001, K. K. Dist., Cell : 9487326299

Upload: others

Post on 06-Mar-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

+ திருச்சபை சசய்திகள்

சதொகுப்பு III - ைிரதி – 128 – 18 - 12 - 2017

அப்பைொஸ்தலிக்க, கத்பதொலிக்க, ஆசிரியத்திற்கு கீழ்ப்ைடிந்திருக்கும்

(இந்திய அரசின் சிறு - குறு - நடுத்தர - சதொழில் ஆதொர் எண் - TN15D0000626

- நிறுவிய நொள் - 25/02/2015)

முகவரி : + திருச்சபை சசய்திகள் 7/151A, செல்த்பகம்ப், கூடலூர் - 643 211,

நீலகிரி மொவட்டம் தமிழ்நொடு

சதொபலபைசி - 04262 261234, அபலபைசி WhatsApp : 9442541471

சதொடர்புக்கு மின்னஞ்சல் : [email protected] சைற விரும்ைவில்பல : [email protected]

“என் அருள் உனக்குப் ப ோதும்; வலுவின்மையில்தோன் வல்லமை நிமைவோய் வவளிப் டும்” என்ைோர். ஆதலோல் நோன் என் வலுவின்மைமயப் ற்ைித்தோன் ைனமுவந்து வ ருமை ோரோட்டுபவன். அப்ப ோது கிைிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகபவ என் வலுவின்மையிலும் இகழ்ச்சி யிலும் இடரிலும் இன்னலிலும் வநருக்கடியிலும் கிைிஸ்துமவ முன்னிட்டு நோன் அகைகிழ்கிபைன். ஏவனனில் நோன் வலுவற்ைிருக்கும்ப ோது வல்லமை வ ற்ைவனோக இருக்கிபைன். 2 வகோரிந். 12 : 8 -

10 http://www.arulvakku.com/bible.php?bk=56&ch=12

வொசிக்க, சிந்திக்க, சசயலொக்க, வொழ்வொக்க - திருச்சபை சசய்திகள்

திருச்சபை ஆபலொசகர் : பமதகு ஆயர் அ. அைல்ரோஜ், உதகமண்டலம்

ஆசிரியர் குழு : ைதுமர ஆனந்த், ஆபரோக்கியம் வடன்னிஸ், சோர்லஸ் இருதயம்,

ிரோன்சிஸ் நல்லப் ன் OMI, வெய ோலன் ரப ல் SDB, ெோக்குலின் பைரி SSAM, பெோைிக்ஸ்,

ைரிய அருள் ரோெோ,S.J., நித்ய சகோயம் OFM.Cap., இனிபகோ பெோக்கிம் SSAM ஆசிரியர் மற்றும் சவளியிடுைவர் - பக. எம். வசல்வரோஜ்

உங்களின் கனிவொன ஆதரவின் மூலம் ஒக்கிப் புயல் நிவொரணப் ைணிகளுக்கொக உதவிடுங்கள் நன்றி. Bank Information: South Indian Bank, Nagercoil Branch

IFSC Code: SIBL0000053

Account no. 0053053000004334

Account Holder: The R.C. Diocese of kottar

Address: Xavier building first floor P.W.D. Building Road, Nagercoil 629 001, K. K. Dist., Cell : 9487326299

Page 2: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

திருத்தந்பத, வத்திக்கொன், திருப்ைீட சசய்திகள் வழங்குவது வத்திக்கொன் வொசனொலி இமையதளம் : http://ta.radiovaticana.va/

திருத்தந்பத : கத்பதொலிக்க நடவடிக்பக சிறொர் குழுபவப் ைொரொட்டினொர்

திருத்தந்பத : நடுநிபலச் சசய்திகள், சமூக வளர்ச்சிக்கு உதவுகின்றன

வத்திக்கொன் : புனிதப் சைொருள்கள் குறித்து புனிதர் ைட்ட பைரொயத்தின் அறிக்பக

புரிதல் : யொருக்கு பவண்டும் உண்பமகள்? அமித் வர்மொ - தி இந்து

அவலம் : “பசொறொ பகட்படொம்... நீரொ பகட்படொம்... குடியிருக்க வடீொ பகட்படொம்?”- விகடன்

நிதர்சனம் : கடலுக்குப் ையணம் பைொன வொடபக பசக்கிள்! ...- ஐஷ்வர்யொ / இரொ.வொஞ்சிநொதன்

சமூகப் ைொர்பவ : அகதிகள் கடத்தலின் அவல நிஜம்! - தி.முருகன்

திரும்ைிப் ைொர்ப்பைொம் : நம்ைிக்பகயும் நிரொபசயும் தந்த 2017 நிகழ்வுகள் - எல். பரணுகொபதவி இபளஞர் நலம் : மூபளக்கும் குப்பை உணவு! விபனொத் ஆறுமுகம்

சதளிதல் : விளம்ைரம் - இது நம்பம எப்ைடிசயல்லொம் ஆட்டு பவக்கிறது ! - WhatsApp

ைொசமுள்ள ைொர்பவயில் : சிறியவற்றில் சைருமளவு மகிழ்வு

தியொனிக்க : மனிதரின் மொண்பையும், உரிபமகபளயும் சிபதப்ைது - வத்திக்கொன் வொசனொலி

திருத்தந்பத : கத்பதொலிக்க நடவடிக்பக சிறொர் குழுபவப் ைொரொட்டினொர்

Page 3: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

கத்பதோலிக்க நடவடிக்மக சிைோர் அமைப் ினருடன் திருத்தந்மத

கிைிஸ்து ிைப்பு விழோ வோழ்த்துக்கமளத் வதரிவிக்க, திருப் டீம் வந்திருந்த கத்பதோலிக்க நடவடிக்மக சிைோர் குழுவின் ிரதி நிதிகமளச் சந்தித்த திருத்தந்மத ிரோன்சிஸ் அவர்கள், இக்குழுவினர் ஏமழகளிமடயிலும், வோழ்வில் ஒதுக்கப் ட்படோரிமடயிலும் ஆற்ைிவரும் ைிகளுக்கு தன் ோரோட்டுக்கமளத் வதரிவித்தோர். Catholic

Action, அதோவது, கத்பதோலிக்க நடவடிக்மக என்ை இவ்வமைப்பு உருவோக்கப் ட்டதன் 150ம் ஆண்டு சிைப் ிக்கப் டுவதோல், இவ்வோண்டு முக்கியத்துவம் வோய்ந்தது என் மத, தன் உமரயில் சுட்டிக்கோட்டியத் திருத்தந்மத ிரோன்சிஸ் அவர்கள், இவ்வமைப் ின் மூத்த, வயது முதிர்ந்த உறுப் ினர்களுக்கும், இமளபயோருக்கும் இமடபய நிலவும் நல்லுைவுகமள தோன் ோரோட்டும் அபதபவமள, முதிபயோரிட ைிருந்து நோம் கற்றுக்வகோள்ளபவண்டியமவ அதிகம் உள்ளன என் மத எடுத்துமரத்தோர். கடவுள் அன்ப உருவோனவர் என் மத ைனதில்

Page 4: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

வகோண்டவர் களோக, இபயசுவின் வோழ்க்மகப் ோமதயில் ஒவ்பவோர் இமளயவரும் நமடப ோட பவண்டியது அவசியம் என் மதயும் திருத்தந்மத தன் உமரயில் வலியுறுத்தினோர். இன்மைய உலகில் வோழும் அமனத்து வைிபயோரும் குழந்மத இபயசுவின் முகங்களோக உள்ளனர், ஏவனனில், குழந்மத இபயசுவும் வ த்லபகைில், ிைப் தற்கு இடைின்ைி அமலய பவண்டியதோயிற்று என்று கூைியத் திருத்தந்மத,

துன்புற்று, சிலுமவயில் அமையப் ட்ட இபயசுமவ, ஒவ்வவோரு வைிபயோரின் முகத்திலும் கோை முயல்பவோம் என்று, தன்மனச் சந்திக்க வந்திருந்த சிைோரிடம் கூைினோர்.

திருத்தந்பத : நடுநிபலச் சசய்திகள், சமூக வளர்ச்சிக்கு உதவுகின்றன

இத்தோலிய கத்பதோலிக்க வோர இதழ்களின் கூட்டமைப் ின் அங்கத்தினர்கமள, திருப் டீத்தில் சந்தித்த திருத்தந்மத

Page 5: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

இன்மைய உலகின் முக்கியப் ைிகளுள் ஒன்ைோன, தகவல் ரிைோற்ைத் துமையில் ைிபுரிபவோர், தகவல்கமள சரியோன முமையில் வழங்கும் கடமைமயக் வகோண்டுள்ளனர் என, சனிக்கிழமை கோமல தன்மன சந்தித்த சமூகத்வதோடர் ோளர்களிடம் கூைினோர், திருத்தந்மத ிரோன்சிஸ். இத்தோலிய இதழ்களின் கூட்டமைப்பு, ைற்றும், இத்தோலிய கத்பதோலிக்க வோர இதழ்களின் கூட்டமைப்பு என்ை இரு அமைப்புக்களின் அங்கத்தினர் கமள, திருப் டீத்தில் சந்தித்த திருத்தந்மத, எந்த ஒரு நிகழ்மவயும் நடுநிமலபயோடு, உள்ளமத உள்ளவோறு எடுத்துமரப் து,

சமூக வளர்ச்சிக்கு, குைிப் ோக, ெனநோயகத்திற்கு இன்ைியமையோதது என வலியுறுத்தினோர்.பவகைோகச் வசன்றுக் வகோண்டிருக்கும் இன்மைய உலகில், நம் த்தகும் தகவல்களின் பதமவ குைித்து எடுத்துமரத்த திருத்தந்மத, எந்த ஒரு வசய்தியும் ைக்களின் உைர்வுகமள தூண்டோதமவகளோக இருப் துடன், அவர்களுள் பகள்விகமள எழுப் ி, நல்லவதோரு, நியோயைோன முடிமவ எடுக்க உதவுவதோக இருக்கபவண்டும் என்ைோர்.சமூக நிகழ்வுகமள நற்வசய்தி யின் ஒளியில் வோசிக்க, கத்பதோலிக்கர்களுக்கு, கத்பதோலிக்க இதழ்கள் உதவுவதன் வழியோக, நற்வசய்தி அைிவிப் ில், அவ்வமைப்புகள் சிைப்புப் ங்கோற்ை முடியும் எனவும் கூைினோர், திருத்தந்மத ிரோன்சிஸ்.

வத்திக்கொன் : புனிதப் சைொருள்கள் குறித்து புனிதர் ைட்ட பைரொயத்தின் அறிக்பக

Page 6: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

அன்மன வதபரசோவின் புனித வ ோருள் - RV

அருளோளரோகவும், புனிதரோகவும், திருஅமவயோல் ஏற்றுக்வகோள்ளப் ட்டு,

அைிவிக்கப் ட்படோரின் புனிதப் வ ோருள்கள், ைற்றும் உடல்கள், வ ோது ைக்களின் வைக்கத்திற்வகன மவக்கப் டுவது குைித்து, புனிதர் ட்ட வழிமுமைகமள ஒருங்கிமைக்கும் ப ரோயம், அைிக்மகவயோன்மை வவளியிட் டுள்ளது.புனிதப் வ ோருள்களின் உண்மைத்தன்மை குைித்த திருஅமவ அதிகோரிகளின் அங்கீகோரம் அவசியம் என் மத வலியுறுத்தும் இப்ப ரோயம், இத்தமகயச் சோன்ைிதழ் இன்ைி, எந்த ஒரு புனிதப் வ ோருமளயும் ைக்களின் வைக்கத்திற்கு மவக்கக் கூடோது என்று அைிவித்துள்ளது.

ைமைைோவட்ட ஆயர்கள், ஏமனய உயர் அதிகோரிகள், புனிதர் ட்ட வழிமுமைகமள ஒருங்கிமைக்கும் ப ரோயம் ஆகியவற்ைின் அனுைதி பதமவ என் மத வலியுறுத்தும் இவ்வைிக்மக, புனிதப் வ ோருள்கள்

Page 7: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

தகுந்த ோதுகோப்புடன் மவக்கப் ட்டு, ைக்களின் வைக்கத்திற்கு உதவுவபதோடு, மூட நம் ிக்மககள் ரவுவமத தமட வசய்வதோகவும் இருக்கபவண்டும் என்று கூறுகிைது.

அருளோளர் அல்லது புனிதர் நிமலக்கு உயர்த்தும் வழிமுமைகளின் ஆய்வுகள் நமடவ ற்றுக்வகோண்டிருக்கும்ப ோது, இமை ஊழியரின் புனிதப் வ ோருள்கபளோ, உடபலோ, புனிதர்களின் புனிதப் வ ோருள்களுக்கு வழங்கப் டும் நிமலக்கு உயர்த்தி மவக்கக்கூடோது என்றும்,

இப்ப ரோயம் எச்சரிக்மக விடுத்துள்ளது. ஒருவர் அருளோளரோகபவோ,

புனிதரோகபவோ அைிவிக்கப் டும்வமர, அவரது உடல் ைற்றும் புனிதப் வ ோருள்கள், ைக்களின் வைக்கத் மதப் வ றுவதற்வகன, ஆலயத்தில் மவக்கப் டுவது நிறுத்தப் ட பவண்டும் என்று, இப்ப ரோயம் தன் அைிக்மகயில் கூைியுள்ளது.

புரிதல் : யொருக்கு பவண்டும் உண்பமகள்? அமித் வர்மொ - தி இந்து

குெரோத் சட்ட ைன்ைத் பதர்தல் ிரச்சோரத்தில் ிரதைர் பைோடியின் ைிமகயுைர்ச்சி ததும்பும் ஆபவச உமரமயக் கண்டு ைக்கள் ஆச்சரியப் டுகிைோர்கள் என் துதோன் இந்தத் பதர்தலில் ைிகுந்த ஆச்சரியத்துக்குரிய விஷயம்! பதர்தல் ிரச்சோரத்தில் ைக்களின் உைர்ச்சிமயத் தூண்டும் வமகயிபலபய பைோடி ப சினோர். அவர் மகயோண்ட ிரதோனைோன உத்தி இந்து - முஸ்லிம் ிரிவிமனவோதம். “கோங்கிரஸின் உயர்ைட்டத் தமலவர்கள் பைோடிமயத் பதோற்கடிக்க ோகிஸ்தோனுடன் பசர்ந்து சதி வசய்கிைோர்கள்” என்று ோெக ரப் ிய ிரச்சோரம் அவற்ைின் உச்சம். ஆனோல், இதில் ஆச்சரியப் ட என்ன இருக்கிைது? பைோடியின் அனல் ைக்கும் ிரச்சோர உமரகள் எப்ப ோதுபை தரக்குமைவோனமவயோகபவ இருக்கின்ைன! முஸ்லிம்கமள வவளியோட்களோகக் கோட்டுவதுதோன் ோெகவின் முக்கிய பநோக்கம் என் மதபய கோட்டுகின்ைன!

சரி, ோெகமவத் பதோற்கடிப் தற்கோக ோகிஸ்தோனுடன் பசர்ந்துவகோண்டு கோங்கிரஸ் தமலவர்கள் நிெைோகபவ சதி வசய்கிைோர்களோ? இதற்கோன தில்: உண்மை என் து இங்பக ஒரு வ ோருட்பட அல்ல! இன்மைய நவனீ கோலத்தில் ிரகோசைோகிக்வகோண்டிருக்கிை ‘உண்மைகவளல்லோம் ஒரு வ ோருட்பட அல்ல’ எனும் உண்மைமயப் புரிந்துவகோள்ள 1922-ல் வவளியோன ஒரு புத்தகத்மதப் ற்ைி நோம் ப சுபவோம்.

Page 8: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

அவைரிக்கப் த்திரிமகயோளர் வோல்டர் லிப்பைன் 1922-ல் எழுதிய புத்தகம் ‘ ப்ளிக் ஒ னீியன்’. இதில் அவர் வசோல்கிைோர்: “ உலகம் வதோடர் ோக நோம் அமனவரும் அவரவர் ைனதில் ஒரு சித்திரத்மதக் வகோண்டிருக்கிபைோம். ஆனோல், நைது ைனதில் இருக்கும் உலகைோனது நிெ உலகத்மத ஒத்திருக் கும் ஒன்றுதோன். அதன் அசலோன சித்திரம் அல்ல!” அதோவது, “நைது ோர்மவயின் அடிப் மடயில் ஒரு உலகத்மத நைது சிந்தமனயில் உருவோக்கிக் வகோள்கிபைோம்; அமதபய உரைிட்டு வளர்க்கிபைோம். அமத ைோற்ைிக்வகோள்வது என்ைோல் ைிக அதிகைோன முயற்சி பதமவப் டும். நோம் உருவோக்கி யிருக்கும் ோர்மவ யில் உண்மைகள் குறுக்கிட்டோல், அந்த உண்மை கமளப் புைக்கைித்துவிடுகிபைோம். நைது உலகப் ோர்மவக்கு இைக்கைோன விஷயங்கமள ைட்டுபை ஏற்றுக்வகோள்கிபைோம்; ெனநோயகத்துக்கு இது ஒரு சவோல்” என்கிைோர் லிப்பைன்.

நீங்கள் டிக்க பவண்டிய இன்வனோரு புத்தகம் உண்டு: 1997-ல் மதமூர் குரோன் எனும் துருக்கிய - அவைரிக்கப் ப ரோசிரியர் எழுதிய ‘ ிமரபவட் ட்ரூத்ஸ், ப்ளிக் மலஸ்’. அதில் ‘ ிரஃ ரன்ஸ் ஃ ோல்சிஃ ிபகஷன்’ எனும் தத்மத அவர் உருவோக்கியிருக்கிைோர். ல விஷயங்கள் குைித்த கருத்துகள், நம் ிக்மககள் நம்ைிடம் உண்டு. ஆனோல்,

வ ோதுவவளியில் அமவ ஏற்றுக்வகோள்ளப் டுைோ இல்மலயோ என்று யந்து அவற்மை வவளிப் டுத்துவதில்மல. ஆனோல், அபத கருத்மத ைற்ைவர்கள் வவளிப் டுத்துகிைோர்கள் என்று வதரிந்தோல், அந்தக் கருத்மத வவளிப் டுத்தத் துைிவு வ றுகிபைோம். அதோவது, இது ஒரு ‘முன்னுரி மைகளின் அடுக்கு’க்கு வித்திடுகிைது. இதற்குப் வ ோருத்தைோன நவனீ உதோரைைோக, எல்லோப் குதிகளிலும் நிகழ்ந்துவரும் வலதுசோரி வவகுென எழுச்சி மயச் வசோல்லலோம்.

உண்மையில், நம்ைில் லர் நைது சிந்தமனயில் ைதவவைியர்களோக, வ ண் வவறுப் ோளர்களோக, இனவவைியர்களோக இருக்கிபைோம் என்பை நோன் நம்புகிபைன். நோம் எப்ப ோதும் இப் டித்தோன் இருக்கிபைோம். ஆனோல், ஊடகங்கமளத் தோரோளவோத பைல்தட்டு வர்க்கத்தினர் நடத்துகிைோர்கள் என் தோலும், தோரோளவோதக் கருத்துகள் வியோ ித்திருப் தோலும் நைது உைர்வுகமள நோம் வவளிப் டுத்துவதில்மல.

இப்ப ோது சமூக வமலதளங்கள், நோம் தனியோக இல்மல என்று நைக்குக் கோட்டிவிட்ட நிமலயில், நம்மை நோம் வவளிப் டுத்திக்வகோள்ளும் துைிச்சமலக் கூடுதலோகப் வ றுகிபைோம். ட்ரம்ப் வந்தது அங்கிருந்துதோன். பைோடி வந்தது அங்கிருந்துதோன். இப் டியோன கருத்துகமளக் வகோண்டவர்களின் ைனதில் இருக்கும் உலகங்களுக்கு உரம் பசர்க்கும் கருத்தோக்கத்மதபய ட்ரம்பும் பைோடியும் வழங்குகின்ைனர். “வைக்ஸிபகோகோரர்கள் ோலியல் லோத்கோரம் வசய் வர்கள், வவளிநோட்டினர் வகட்டவர்கள், முஸ்லிம்கள் நைது வ ண்கமளக் கவர்ந்துவசல்கிைோர்கள், சு மூத்திரம்

Page 9: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

புற்றுபநோமயக் குைப் டும்…” இப் டிப் ல. கவனத்தில் வகோள்ள பவண்டிய விஷயம் ‘உண்மைகள் - ஒரு வ ோருட்பட அல்ல!’

நைது அரசியல் சட்டத்மத எழுதியவர்களில் வ ரும் ோன்மையினர் ைக்களுடன் வதோடர்புவகோண்டிரோத பைல்தட்டு வர்க்கத்தினர் என்ை உண்மையின் ின்னைியில் இமத ஒப் ிட்டுப் ோருங்கள். அரசியல் சட்டத்தில் அவர்கள் உருவோக்கியிருக்கும் விழுைியங்கள் நோட்டின் வ ரும் ோலோபனோரோல் ஏற்றுக் வகோள்ளப் ட்டமவ அல்ல! உதோரைைோக, நைது அரசியல் சட்டம் தனிந ர் உரிமைகமளப் ோதுகோக்கப் ப ோதுைோன விஷயங்கமளச் வசய்ய வில்மல என் தோல், அதில் ஆழைோன குமை ோடு உள்ளது என்பை ஒரு தோரோளவோதியோக நோன் கருதுகிபைன். ஆனோல், தனிந ர் உரிமைகமளப் ோதுகோப் தில் அரசியல் சட்டம் அதிகப் டியோகபவ வசய்திருக்கிைது என் துதோன் நைது சமூகத்தின் வ ோதுக் கருத்தோக இருக்கும்!

1986-ல் அவைரிக்கத் தத்துவவியலோளர் ஹோரி ெி. ஃப்ரோங்க் ர்ட் ‘ஆன் புல்ஷிட்’ எனும் தமலப் ில் ஒரு கட்டுமர எழுதினோர். 2005-ல் அந்தக் கட்டுமர ஒரு புத்தகைோக வவளியோகி நன்ைோக விற் மனயோனது. உளறுதல் வதோடர் ோன ஒரு ‘பகோட் ோட்டுப் புரிதமல’ ஏற் டுத்த முயற்சிவசய்யும் புத்தகம் அது. அதில் வ ோய் வசோல்லிகளுக்கும் உளறுவோயர்களுக்கும் இமடயிலோன வித்தியோசத்மதப் ற்ைி ஃப்ரோங்க் ர்ட் வசோல்கிைோர். அதோவது, வ ோய் வசோல்லிகளுக்கு உண்மை வதரியும்; ஆனோல் ஏைோற்றும் பநோக்கம் வகோண்டவரோக இருப் ோர்கள். உளறுவோயர்கபளோ உண்மைமயப் ற்ைிக் கவமலப் டபவ ைோட்டோர்கள். ஃப்ரோங்க் ர்ட்டின் வோர்த்மதகளில் வசோல்வதோனோல் ஒரு உளறுவோயர் ‘சரி’யின் க்கமும் நிற்க ைோட்டோர்; ‘தவ’ைின் க்கமும் நிற்க ைோட்டோர். இன்மைய அரசியலில் வவளிப் டும் அசுத்தங்கள் ெனநோயகத்தின் வக்கிரம் அல்ல;

அதன் வவளிப் ோடு. இதனோல் கவமலக்குள்ளோகியிருக்கும் என்மனப் ப ோன்ை தோரோளவோதிகள் உள்ளிட்ட அமனவரும் இதற்வகல்லோம் நோம்தோன் வ ோறுப்பு என்று வருந்துவமத விட்டுவிட்டு, ைியோற்ைத் வதோடங்க பவண்டும்!

- அமித் வர்மொ, ‘ ிரகதி’ இமையதள இதழின் ஆசிரியர். ‘தி இந்து’ ஆங்கிலம், தைிழில் சுருக்கைோக: வவ.சந்திரபைோகன்

> > > http://tamil.thehindu.com/opinion/columns/article21669646.ece

அவலம் : “பசொறொ பகட்படொம்... நீரொ பகட்படொம்... குடியிருக்க வடீொ பகட்படொம்?”- விகடன்

எல்.ரோபெந்திரன், சக்தி தைிழ்வசல்வன், டங்கள்: எல்.ரோபெந்திரன்

எல்லோத் திமசகளிலும் அழுகுரல்கள், ிரோர்த்தமனகள், சிறு குழந்மதகளின் பகவல்கள்,

பகோரிக்மககள் என உைவுகமள இழந்த உயிர்களின் ஓலத்தோல் நிமலகுமலந்துப ோயிருக்கிைது கன்னியோகுைரிக் கடல். ``இது வைோத வகோழந்த, 11 வயசோயிட்டுது. இது வரண்டோவது வகோழந்த,

எட்டு வயசோயிட்டு. மூைோவது குட்டிக்கு ஆறு வயசோயிட்டு. கமடசி வைோவளுக்கு இப் தோன்

Page 10: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

ஒன்ைமர வயசு. தகப் ன் வரமலயங்கில் எங்கமளயும் கடலிண்மடய ஒப் மடச்சு ைரிச்சுப்ப ோகும். அது தவிர்த்து பவபைதும் வழியுண்படோ எங்களிண்ட கடல் ிள்மளகளுக்கு?”

எனக் கதைி அழுத அந்த வநய்தல் நிலத்தோயின் ைடியில் அைர்ந்த டி, ப ோரோட்டக்கோரர்கள் வகோடுத்த க்ரீம் ிஸ்கட் ோக்வகட்மடப் ற்களோல் கடித்துப் ிய்த்துக் வகோண்டிருந்தோர், தகப் னுக்கோகக் கோத்திருந்த ஆறு வயதுச் சிறுைி.

ைடம் : ரொ.ரொம்குமொர்

குழித்துமை ரயில்பவ ஸ்படஷனில் கடலின் ைக்கள் ல்லோயிரம் ப ர் நடத்திய ப ோரோட்டக் களத்தில்தோன் அந்தக் குடும் ம் அைர்ந்திருந்தது. நவம் ர் ைோதம் 20-ம் பததி கடலுக்குச் வசன்ை தன் கைவன் இன்னும் வரோத பவதமனயில், `ைபடர் ைபடர்’ என வநஞ்சில் அமைந்து ``என்ட கடலம்பை... என்ட ைோைபன குடுத்துச்பசரு” எனப் வ ரும் ஓலைிட்டு அழுதுவகோண்டிருந்தோர் அந்தப் வ ண். அவர் ைட்டுைல்ல, கிட்டத்தட்ட ஆறு ைீனவக் கிரோைத்மதச் பசர்ந்த ல நூறு குடும் ங்களும் தங்களின் தகப் னுக்கோக, அண்ைனுக்கோக, ிள்மளக்கோக, தம் ிக்கோக என ஆயிரம் நோட்டிக்கல் வதோமலவுக்கு அப் ோல் எங்பகோ வசன்ை தம் ைீனவச் வசோந்தங்களுக்கோகப் வ ரும் ஓலைிட்டுக் கதைி அழுதுவகோண்டிருந்தனர்.

Page 11: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

இரயுைன்துமை, பூத்துமை, தூத்தூர், சின்னத்துமை, இரவிபுத்தன்துமை, வள்ளவிமள, நீபரோடி,

ைோர்த்தோண்டம்துமை ப ோன்ை குதிகளில் உள்ள அமனத்து ைீனவ ைக்களும், குழித்துமை ரயில் நிமலயத்மதப் ப ோரோட்டக்களைோக்கினர். வகோளுத்தும் வவயிலில் அழுது அழுது கமளத்துப்ப ோயிருந்த குழந்மதகளும் தோய்ைோர்களும் ையங்கிச் சரிந்துவகோண்டிருந்தனர். அவர்கமள ஆம்புலன்ஸில் ைருத்துவைமனக்கு அனுப் ிய டிபய ``பசோைோ பகட்படோம்... நீரோ பகட்படோம்... குடியிருக்க வடீோ பகட்படோம்? கடலில் ப ோன ைக்கமளக் கோக்கத்தோபன நோங்கள் பகட்படோம்” எனக் வகோந்தளித்த கடலமலப ோல பகோஷைிட்டது கூடியிருந்த ைக்கள் திரள்.

இன்னமும் கடலுக்குள் வசன்ை ைீனவர்களின் உண்மையோன எண்ைிக்மக என்ன, அவர்களில் இைந்தவர்கள் எத்தமன ப ர், உயிர் ிமழத்தவர்களின் எண்ைிக்மக என்ன என்ை சரியோன புள்ளிவிவரங்கள் கைக்கிடப் டோைல் உள்ளன. அரசு சரியோன முமையில் கைக்கிடவில்மல எனக் குற்ைம்சோட்டி, கிரோை ைக்களும் ைீனவச் சங்கப் ிரதிநிதிகளும் பசர்ந்து அமதக் கைக்கிட்டுக்வகோண்டிருந்தனர். கடந்த ைோதம் 30-ம் பததி தோக்கிய `ஒகி’ புயலோல் இழந்த உயிர்கள் குைித்பதோ, உமடமைகள் குைித்பதோ சரியோன தரவுகள் இல்லோைல் இருப் து பவதமனக்குரிய ஒன்று. `ஒகி’ புயலோல் கன்னியோகுைரி ைோவட்டத்மதச் சுற்ைியுள்ள குதிகளில் வோமழத் பதோப்புகள், ரப் ர் பதோட்டங்கள் லத்த பசதத்மதச் சந்தித்துள்ளன. வ ோருளோதோர,

வோழ்வோதோரரீதியோக இழப்புகள் ஒருபுைவைனில், ல்லோயிரக் கைக்கோன வசோந்தங்கமள இழந்து தவிக்கும் ைீனவர்கள் ைறுபுைம்.

Page 12: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

கன்னியோகுைரி ைோவட்டம் நீபரோடி, சின்னத்துமை, பதங்கோய்ப் ட்டினம், குளச்சல், முட்டம் குதிகமளச் பசர்ந்த ைீனவக் கிரோைங்களில் உள்ள ைீனவர்கள், நம் நோட்டின் வ ோருளோதோரத்துக்கு ைிக முக்கியப் ங்களிப் வர்கள். அவர்கள் ிடித்து வரும் ைீன்கள்,

வவளிநோடுகளுக்குப் வ ருைளவில் ஏற்றுைதி வசய்யப் ட்டு, அந்நியச் வசலோவைிக்கு ைிகப்வ ரிய ங்களிப்ம ச் வசலுத்திவருகின்ைன. அர ிக்கடலின் கமரகளில் உள்ள இந்தக் கிரோைங்கள்,

திருவிதோங்கூர் சைஸ்தோனத்திலிருந்து ிரிக்கப் ட்டு, தைிழகத்துடன் 1956-ம் ஆண்டில் பசர்க்கப் ட்டன. ைீன் ிடித்தமலபய முதன்மைத் வதோழிலோகக்வகோண்ட இந்த ைக்களுக்குக் கடல்தோன் வோழ்வோதோரத்துக்கோன வழி. வள்ளத்தில் இைங்கும் அவர்களின் உமழப்புதோன் மூலதனம். ங்கு ிரிக்க முடியோத கடமலப்ப ோல உள்ள ஒற்றுமைதோன் இந்த ைக்களின் ைிகப்வ ரிய லம்.

கோமலயில் கடலுக்குச் வசன்று ைோமல வடீு திரும்புவது அல்ல ைீனவர்களின் வதோழில்முமை. `தங்கு கடல்’ ைீன் ிடிப்பு எனப் டும் ஆழ்கடலிபலபய 10 முதல் 45 நோள்கள் வமர தங்கி ைீன் ிடிப் வர்கள் அந்தப் குதி ைீனவர்கள். வழக்கைோக இவர்களுக்கு டிசம் ர் ைோதம் என் து வகோண்டோட்டைோன ைோதம். திருவிழோக்களும், அமதத் வதோடர்ந்து கிைிஸ்துைஸ், புது வருடப் ிைப்பு என அடுத்தடுத்து விழோக்களின் கோலைோகபவ இருக்கும். எவ்வளவு நோள்கள் கடலிபலபய கிடந்தோலும் கிைிஸ்துைஸுக்குக் கமரக்கு வந்துவிடுவோர்கள். ஆனோல் 2017 டிசம் ர் இவர்களுக்கு ைோவ ரும் துயரத்மதக் வகோடுத்துள்ளது.

Page 13: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

சின்னத்துமை ைீனவ கிரோைம், நீபரோடி கிரோைத்துக்கு அருகில் உள்ள கிரோைம். தைிழக - பகரள எல்மலப் குதியில் அமைந்துள்ள இந்தக் கிரோைத்துக்குச் வசன்பைோம். கிரோைத்தில் வயதோன சிலமரத் தவிர யோருபை இல்மல. அந்தக் கிரோைத்மதச் பசர்ந்த வயதோன அம்ைோ ஒருவர் குழித்துமை ரயில் நிமலயத்தில் தமலவிரிபகோலைோக அழுதுவகோண்டிருந்தோர். அவரின் குடும் த்தில் கடலுக்குச் வசன்ை கைவர், ைகன், இரண்டு ைருைகன்கள் என அத்தமன ப ரும் இைந்துவிட்டனர். தன் குடும் பை சிமதந்துப ோன நிமலயில் தன் ைகளின் மகக்குழந்மதக்கு வோட்டர் ோக்வகட்டில் தண்ைரீ் வகோடுத்த டிபய ``என் ிள்மளங்கள ைீட்டுக் வகோடு. நோங்கள் என்ன தவறு இமழச்பசோம். எங்க ைக்க கோைோைல்ப ோயி எத்தினி வதவசம் எங்கூரு ிள்மளகள் அழுதிருக்கும்” என அழுது அழுது வற்ைிப்ப ோன வதோண்மடயில் அரற்ைினோர்.

ஆபரோக்கியதோஸ் என்கிை தன் தம் ி லட்சத்தீவுகளில் இருப் தோக யோபரோ கூை, அங்கு இருந்த ஒவ்வவோருவரிடமும் தன் தம் ிமய ைீட்டுத் தருைோறு பகட்டுக்வகோண்டிருந்த வ ண் ஒருவர்,

திடீவரன ையங்கி விழுந்தோர். பைரி என்ை 70 வயது ைதிக்கத்தக்க ோட்டி, தன் கைவமனச் வசன்ை வருடம் ைிவகோடுத்தவர். தன் ஒபர ைகமனக் கடலுக்கு அனுப் ிவிட்டு, ஒரு வோரத்துக்கும்பைல் சோப் ிடோைல் அழுதுவகோண்டிருக்கிைோர். கூட்டுக் குடும் ைோக வோழும் வச ோஸ்டியன் குடும் த்தில் ஏழு ப ர் கடலில் தத்தளித்துக்வகோண்டிருக்கிைோர்கள்.

மகக்குழந்மதமய வடீ்டில் விட்டுவிட்டுச் வசன்ை ைோர்ஷல் என்ன ஆனோர் என்பை யோருக்கும் வதரியவில்மல.

Page 14: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

``இயற்மகச் சீற்ைங்களுக்கு யோரோலும் எதுவும் வசய்ய முடியோதுதோன். ஆனோல், எங்களுக்கு உதவுங்கள் என்றுதோன் இந்த அரமசக் பகட்கிபைோம். அவர்கபளோ, நீங்கள் யோர் என் மதப்ப ோல் உதோசீனப் டுத்துகிைோர்கள்’’ என்கிை குரல்தோன் கடற் குதி முழுக்கவும் ஒலிக்கிைது. > > > https://www.vikatan.com/anandavikatan/2017-dec-20/interviews---exclusive-articles/137028-

fishermen-families-protest-in-kanyakumari.html

நிதர்சனம் : கடலுக்குப் ையணம் பைொன வொடபக பசக்கிள்! மீனவர்களின் குரலொக ஒலிக்கும் ‘சசதில் ைய’! - ஐஷ்வர்யொ / இரொ.வொஞ்சிநொதன்

Page 15: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

“மொபயொன் பமய கொடுபற உலகமும்

பசபயொன் பமய பமவபர உலகமும்

பவந்தன் பமய தமீ்புனல் உலகமும்

வருணன் பமய சைருமதில் உலகமும்

முல்பல குறிஞ்சி மருதம் சநய்தல் எனச்

சசொல்லிய முபறயொன் சசொல்லவும் ைடுபம”.

- இது, நைது தைிழகத்தின் நிலங்கமளயும் அது சோர்ந்து இயங்கும் ைக்களின் தன்மைமயப் ற்ைியும் வதோல்கோப் ியம் தரும் விளக்கம். ஆனோல், அதிகோரமும் கோர்ப் பரட்களும் ஒன்ைிமைந்து இயங்கும் சூழலில் நிலங்கள் ைக்களுமடயதோக இருப் தில்மல. கதிரோைங்கலம் ைற்றும் வநடுவோசல் மஹட்பரோ கோர் ன் திட்டங்கள், எண்ணூர் ஆக்கிரைிப்புகள் ஆகியன அதற்கோன சிைந்த உதோரைம். இதுகுைித்த விழிப்புஉைர்வுகமள ைக்களிடம் வகோண்டுபசர்க்க பவண்டும் என்கிை நிமலயில், கமலபய அதற்கோன சிைந்த ஊடகைோகிைது. அந்த வமகயில், இமளஞர்கள் ஒன்ைிமைந்து உருவோக்கியிருக்கும் ‘வோடமக

Page 16: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

மசக்கிள் மரடு’ இமசக்குழு ைக்களுக்கோன வசய்திமய அவர்களிடம் எடுத்துச் வசல்லும் களைோகத் வதோடர்ந்து இயங்கிவருகிைது.

“அது என்ன, ‘வோடமக மசக்கிள் மரடு’ என்கிை வித்தியோசைோன வ யர்” என்று அவர்களிடம் பகட்டப ோது... “வோடமகக்குச் மசக்கிள் எடுத்துக்வகோண்டு ஊர் சுற்று வனுக்குத் தனது ஊரின் ஒவ்வவோரு சந்துவ ோந்துகளும் அத்துப் டியோக இருக்கும். அதுப ோலத்தோன் இயக்குநர் ரோம், த்திரிமகயோளர் கவிதோ முரளிதரன், முகநூல் ைற்றும் ிை நண் ர்கள் என அத்தமன ப ரும் முன்னின்று உதவியதில் ைக்களின் அத்தமன ிரச்மனகமளயும் கூறும் தளைோக இந்தக் குழுமவ உருவோக்கியிருக்கிபைோம். கவிமத, கமத, இமச எனக் கமலயின் அத்தமன ரிைோைங்களிலும் இது ைக்களுக்கோகப் ப சும். அதனோல்தோன் எங்கள் குழுவுக்கு இந்தப் வ யர்” என்கிைோர், குழுமவச் பசர்ந்த கவிஞரும், வசன்மனப் ல்கமலக்கழகத்தின் இதழியல் துமை முன்னோள் ைோைவருைோன முத்துரோசோ. கதிரோைங்கலம் ைற்றும் வநடுவோசல் ிரச்மன, ைைதிப்பு நீக்கத்தோல் ைக்களுக்கு ஏற் ட்ட ோதிப்பு உள்ளிட்டவற்மைப் ோடலோகப் திவுவசய்த இவர்களது

Page 17: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

‘டிெிட்டல் மூஞ்சி’ மடப்பு, அந்தச் சையம் ைக்கள் ப ோரோட்டக் களங்களில் ஒலிக்கச் வசய்யப் ட்டது.

வோடமக மசக்கிள் எடுத்துக்வகோண்டு மரடு சுற்றும் இந்தக் குழுவினரின் தற்ப ோமதய மடப்பு, ‘வசதில் ய’. ைீனவர்களின்ைீது திைிக்கப் டும் கடல் எல்மல அரசியல் குைித்தோன வலிய ோர்மவமய இந்தப் ோடல் ப சுகிைது. வசன்மனப் ட்டினம் ோக்கம் ைீனவர் சமுதோயக்கூடத்தில் நடந்த இந்தப் ோடலின் வவளியடீ்டு நிகழ்வில்,

எழுத்தோளர் பெோ டி குரூஸ், கவிஞர் உைோபதவி, ஓவியர் ட்ரோட்ஸ்கி ைருது, வசன்மனப் ல்கமலக்கழகத் இதழியல் துமைத் தமலவர் ப ரோசிரியர் ரவநீ்திரன், பூவுலகின் நண் ர்கள் அமைப் ின் சுந்தரரோென் ைற்றும் வசன்மனப் ல்கமலக்கழக ைோைவர்களும் ைீனவர்களும் கலந்துவகோண்டோர்கள்.

Page 18: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

ைக்களிமசயோன மையோட்டத்துடன் நிகழ்வு வதோடங்கியது. கூடபவ,

கன்னியோகுைரியில் தற்ப ோது ைீனவர்கள் சந்திக்கும் இன்னல்கமளப் புமகப் டங்களோக விழோவில் கோட்சிப் டுத்தியிருந்தோர்கள். ோடல் வவளியடீ்டுக்குப் ிைகு ப சிய ரவநீ்திரன், “கன்னியோகுைரியில் தற்ப ோது ஒலித்துக் வகோண்டிருக்கும் ைீனவர்களின் ஓலம் இந்த ஆண்டின் இறுதிமய முற்ைிலும் பசோகைோனதோக்கியுள்ளது. ‘வசதில் ய’ ோடல் வவளியடீ்டுக்கோக வடிவமைக்கப் ட்டிருக்கும் ைீன் முள்ைீது மைக் வ ோறுத்தப் ட்டிருக்கும் உருவம்,ஒகி புயலோல் இைந்து கமர ஒதுங்கிய ைீனவர்களின் உடமலயும் அது பகட்கும் நீதிமயயும் உைர்த்துவதுப ோல இருக்கிைது” என்ைோர்.

Page 19: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

ரோபைஸ்வரம் ோலத்தின் கீழிருந்து வ ருங்கடமலப் ோர்த்த டி விரிகிைது ோடல்.

“கட்டிசவச்ச வடீ்படக் கொட்ட அப்ைன் வரல

வந்திடிக்கும் அபலகள்கூட ஒண்ணும் சசய்யல

கொல்கடுக்கும் கலங்கபரக்கும் பசதி சதரியல

உள்ளங்பக கடல் தண்ணியும் ஒண்ணும் பைசல

இந்தியப் ைடத்தில் நொங்கள் இல்பலபய

நொங்கள் இல்லொமல் இந்தியொ இல்பலபய...”

Page 20: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

என ஏக்கமும் கண்ைரீுைோகக் பகள்வி எழுப்புகிைது ோடல் வரிகள். எக்கோலத்துக்கும் இருக்கும் ைீனவர்கள் அரசியல் குைித்துப் ோடல் ப சினோலும் தற்ப ோமதய கன்னியோகுைரி ைீனவர்களுக்கும் வரிகள் வ ோருந்திப் ப ோகின்ைன. ோடல் உருவோன விதம் குைித்துப்

ப சிய கவிஞர் முத்துரோசோ, “வசன்மனப் ல்கமலக்கழகத்தின், ‘ பீ் ிள் ஃ ோர் ெர்னலிசம்’ வழியோக ஐவமக

Page 21: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

நிலங்களில் ஒன்ைோன வநய்தல் குடிைக்கமளச் சந்தித்பதோம். வசன்மனயின் ழபவற்கோடு ைற்றும் ரோபைஸ்வரம், தனுஷ்பகோடி உள்ளிட்ட குதி ைீனவ ைக்களிடம் களத்துக்குச் வசன்று உமரயோடிபனோம். அங்கு நிலவும் அரசியல் ற்ைித் வதரிந்துவகோண்படோம். அதன் விமளவுதோன், இந்தச் ‘வசதில் ய’ ” என்ைோர்.

“அப் டி என்ன அரசியல்” என்பைோம். “தைிழக ைீனவர்களுக்கு என வமரயறுக்கப் டும் எல்மலகளில்தோன் அரசியல் உள்ளது. இந்திய அரசின் அந்நியச் வசலோவைிக்குப் வ ரிதும் மகவகோடுக்கும் ைீனவர்களுக்கு என்று இன்றுவமர ைத்தியில் தனிபய துமை ஒதுக்கீடு இல்மல. அவர்கள் எல்மல தோண்டி ைீன் ிடிக்கச் வசன்ைோல் விரட்டியடிக்கப் டுகிைோர்கள். இவர்கமள வழிநடத்துவதற்கு என்று குழுக்கபளோ அல்லது அமைப்புகபளோ அரசோல் நிறுவப் டவில்மல.

நோங்கள் கள ஆய்வுக்குச் வசன்ை ஒருவோரத்துக்கு முன்புகூட ைீனவர்கள் விரட்டியடிக்கப் ட்டிருந்தோர்கள். ஒருபவமள, அரசு நடவடிக்மக எடுத்திருந்தோல், கடந்த ைோர்ச் ைோதம் எல்மல தோண்டி ைீன் ிடித்ததோல் இலங்மக ரோணுவத்தோல் சுட்டுக்வகோல்லப் ட்ட இமளஞர் ிரிட்பெோவுக்கு ஏற் ட்டது ப ோன்ை நிமலமை தடுக்கப் ட்டிருக்கும். நோடுகளுக்கு இமடபயயோன எல்மலப் ிரச்மனகளோல் ோதிக்கப் டுவது என்னபவோ ைீனவப் ழங்குடிகள்தோன். ரோபைஸ்வரம், தனுஷ்பகோடி ப ோன்ை குதிகளில் இப் டியோன அரசியல் என்ைோல், ழபவற்கோட்டில் ஸ்ரீஹரிபகோட்டோ ரோக்வகட் ஏவுதளத்துக்கோக நைது அரசோங்கபை ைீனவர்களின் நிலத்மதக் மகயகப் டுத்திக் வகோண்டுள்ளது. கமரக்கு அந்தப் புைம் துப் ோக்கிகள் ஏந்தியவர்கள் என்ைோல், இந்தப் புைம் கமரயில் இருப் வர்கபளோ துபரோகம் இமழப் வர்களோக இருக்கிைோர்கள்” என்ைோர் முத்துரோசோ. SETHIL PAYA - சசதில் ைய > > > https://www.youtube.com/watch?v=kRtlMCJHkP0

> https://www.vikatan.com/news/miscellaneous/111059-sethil-paya-a-single-audio-by-vaadaga-cycle-ride-indie-group-raising-the-issues-of-fishermen.html

சமூகப் ைொர்பவ : அகதிகள் கடத்தலின் அவல நிஜம்! - தி.முருகன்

Page 22: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

ழனிச்சோைி

பகோ.ரோைமூர்த்தி

அடுத்தவரின் துயரத்தில் சம் ோதிக்க நிமனப் து எவ்வளவு வகோடூரைோன வசயல். அமதச் வசய் வர்கள், இந்த உலகின் ைிக பைோசைோன கடத்தல்கோரர்களோகக் கருதப் டுகிைோர்கள். ப ோமதப்வ ோருள்,

தங்கம் ப ோன்ைவற்மைவிட, ைிக ைதிப் ோனமத இவர்கள் கடத்துகிைோர்கள். ஆம், இவர்கள் கடத்துவது உயிருள்ள ைனிதர்கமள! சட்டவிபரோதைோன ோமதயில் இன்வனோரு நோட்டுக்குச் வசன்று ிமழக்க நிமனக்கும் ைனிதர்கமளக் கடத்துவது இவர்களின் வதோழில். இதில் சம் ோதிப் வர்கள் ஒரு க்கம் என்ைோல், இந்தக் கடத்தமலத் தடுக்க நிமனக்கும் அரசுகள் வசய்வது அமதவிடக் வகோடூரைோன விஷயத்மத!

லி ியோவில் ஆரம் ித்து ல ஆப் ிரிக்க நோடுகளில் உள்நோட்டுப் ப ோர் நடக்கிைது. இரோக், சிரியோ ப ோன்ை அரபு நோடுகளிலும் இபதப ோன்ை நிமல உள்ளது. உள்ளூரில் இருந்தோல் உயிர்கூட ைிஞ்சோது என்ை நிமலயில், எப் டியோவது ோதுகோப் ோன ஒரு பதசத்துக்குப் ப ோக இவர்கள் நிமனக்கிைோர்கள். இப் டி நிமனக்கும் எல்பலோருக்கும் வசோர்க்கைோகத் வதரிவது, ஐபரோப் ிய நோடுகள்தோன். ஆப் ிரிக்க நோடோன லி ியோவிலிருந்து ைத்திய தமரக்கடமலத் தோண்டிவிட்டோல் இத்தோலிக்குப் ப ோய்விடலோம். அதன் ின், உயிர் யம் இல்மல. ஏதோவது ஒரு நோடு தங்கமள அகதியோக அங்கீகரித்தோல், அதன் ிைகு குழந்மதகமள வளர்த்து ஆளோக்கிவிடலோம்.

Page 23: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

இந்த நிமனப்ம த்தோன் கோசோக்குகிைோர்கள் கடத்தல்கோரர்கள். வசோந்த பதசத்தில் இருக்கும் தங்கள் வசோத்துகள் அமனத்மதயும் எடுத்துக் வகோண்டுவரும் ைக்களிடம் எவ்வளவு முடியுபைோ அவ்வளவு ிடுங்கிக் வகோள்கிைோர்கள். ிைகு அவர்கமள இரவு பநரத்தில் டகில் ஏற்ைிக்வகோண்டு ைத்திய தமரக்கடலில் யைிக்கிைோர்கள். இத்தோலி கமரக்கு அருபக வந்ததும், மலஃப் ெோக்வகட்மட ைோட்டிவிட்டு, கடலில் அவர்கமள குதிக்கச்வசோல்லிவிட்டு கடத்தல்கோரர்கள் எஸ்பகப் ஆகிவிடு கிைோர்கள். கமரவமர வகோண்டுப ோய் விட்டோல், இத்தோலி கடற் மட அவர்கமளக் மகதுவசய்யும் ஆ த்து இருக்கிைபத! இப் டிக் கடலில் குதிப் வர்கமள இத்தோலி கடற் மட கோப் ோற்ைிவிடும்.

ல நூறு பகோடி ரூ ோய் புழங்கும் யங்கரக் கடத்தலோக உலக சமூகம் இமதப் ோர்க்கிைது. ஒருவமரக் கடத்திச்வசல்ல 60 ஆயிரம் ரூ ோய் முதல் ஒன்ைமர லட்சம் வமர வோங்குகிைோர்கள். இதுதவிரவும் ல கட்டைங்கள் உண்டு. மலஃப் ெோக்வகட், தண்ைரீ் ோட்டில், ப ோர்மவ... எல்லோ வற்றுக்கும் தனித்தனிக் கட்டைங்கள். டகில் கோற்பைோட்டைோன பைலடுக்கில் அைர தனி கட்டைம். இத்தோலியில் இருக்கும் ஒரு ந ரின் நம் ருக்கு ப ோன் வசய்தோல், அவர் இந்த

Page 24: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

அகதிமயப் த்திரைோக ிக்கப் வசய்து, அங்கிருந்து ோதுகோப் ோன இன்வனோரு பதசத்தில் வகோண்டுப ோய் விடுவோர். அதற்கு லட்சங்களில் கட்டைம். இப் டி ‘விமலப் ட்டியல்’ ப ோடோத குமையோக வசூலித்தோர்கள்.

இப் டிக் கடத்தப் டும் அ மலகளின் எண்ைிக்மக ைமலக்கமவக்கும். 2015-ம் ஆண்டில் 10 லட்சம் ப ர் இப் டி அகதிகளோக ஐபரோப் ோ ப ோனோர்கள். 2017-ம் ஆண்டில் நவம் ர் வமர கடத்தப் ட்டவர்கள், ஒரு லட்சத்து 16 ஆயிரம் ப ர். எப் டி இது குமைந்தது?

ஐபரோப் ிய யூனியன் இதற்கோக ‘ஆ பரஷன் பசோ ியோ’ என்ை திட்டத்தில் இைங்கியது. அகதிகமளக் கடத்திய 470 டகுகமள இதுவமர அழித்துள்ளனர். கடத்தலில் ஈடு ட்ட 110 ப மரக் மகது வசய்துள்ளனர். ஆனோல், ‘‘இது ஆ த்தோன விமளவுகமளபய தந்துள்ளது’’ என்கிைோர்கள் ஐ.நோ அதிகோரிகள். என்ன அமவ? இதனோல் இப்ப ோது ைனிதக் கடத்தலுக்கோன பரட் ஏைிவிட்டது. முன்பு நிமைய ப மரக் கடத்தி எவ்வளவு சம் ோதித்தோர்கபளோ, அபத ைத்மத இப்ப ோது சிலமர ைட்டுபை கடத்தி சம் ோதிக்க முடிகிைது. வசதியோகவும் ோதுகோப் ோகவும் இருந்த கடத்தல்கோரர்களின் வ ரிய டகுகள் ல அழிக்கப் ட்டுவிட்டதோல், இப்ப ோது ஆ த்தோன குட்டி டகுகளில் நிமைய ப மரப் வ ோதிச்சுமைப ோல ஏற்ைிவருகிைோர்கள். இதனோல், லர் உயிரிழக்கும் ஆ த்து ஏற் ட்டுள்ளது.

Page 25: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

எனபவ, அகதிக் கடத்தமலத் தடுக்க சட்டவிபரோத வழிகமள இப்ப ோது ஐபரோப் ிய நோடுகள் நோடியுள்ளன. வந்த ிைகு அவர்கமளத் திருப் ி அனுப்புவது கடினைோக இருப் தோல், அகதிகள் கிளம்பும்ப ோபத தடுக்கப் ோர்க்கிைோர்கள். லி ியோ கடற் மடக்கு இத்தோலி அரசு இப்ப ோது ைம் வகோடுக்கிைது. அங்கிருந்து அகதிகள் கடத்தப் டுவமதத் தடுக்கபவ இந்தப் ைம் தருகிைோர்கள். அகதிகள் கடத்தலில் ஈடு டுவது சில தீவிரவோதக் குழுக்கள்தோன். அவர்களுக்கும் லஞ்சம் வகோடுத்து கடத்தமலத் தடுக்கப் ோர்க்கிைோர்கள்.

இது கடும் விைர்சனத்மத எழுப் ியுள்ளது. 2015-ம் ஆண்டில் ஈழத் தைிழர்கள் லர் அகதிகளோக டகுகளில் ஆஸ்திபரலியோ ப ோனோர்கள். அப்ப ோது, இரண்டு டகுகமள ஆஸ்திபரலிய கடற் மட தடுத்து, அந்தப் டகுகமள ஓட்டி வந்தவர்களுக்குப் ைம் வகோடுத்தது. ‘‘அகதிகமள ஆஸ்திபரலியோவில் இைக்கோைல், இந்பதோபனஷியோவுக்குக் கூட்டிச் வசன்று இைக்கிவிடபவ இந்தப் ைம்’’ என்று வசோல்லி, இந்பதோபனஷியோ ப ோவதற்கோன வமர டத்மதயும் வகோடுத்தது.

Page 26: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

‘‘அகதிகளுக்கு சட்டபூர்வைோக ஒரு வளைோன நோட்டுக்குள் நுமழயும் வோய்ப்ம க் வகோடுத்தோல், அவர்கள் ஏன் சட்டவிபரோதைோக வரப்ப ோகிைோர்கள்’’ என ஐ.நோ-வின் அகதிகளுக்கோன ஆமையம் பகட்கிைது. ஆனோல், தீவிரவோதிகமளயும் கடத்தல்கோரர்கமளயும்விட அரசுகள் ஆ த்தோனமவயோக இருக்கின்ைன.

திரும்ைிப் ைொர்ப்பைொம் : நம்ைிக்பகயும் நிரொபசயும் தந்த 2017 நிகழ்வுகள் - எல். பரணுகொபதவி

வ ண்கமளயும் ப ோரோட்டங்கமளயும் ிரித்துப் ோர்க்க முடியோது. இன்று ல துமைகளில் வ ண்கள் நுமழந்திருப் துகூடப் ல ஆண்டுகளோக நடத்திய ப ோரோட்டங்களுக்குக் கிமடத்த வவற்ைிதோன். ஆனோல், சமூகக் கட்டமைப்புகளோல் இன்றும் வ ண்கள் அடிமைப் டுத்தப் ட்டிருக்கிைோர்கள். அந்தத் தமளகளோல் நிகழும் துன் ச் சம் வங்களும் அவற்மை உமடக்க முயலும் ப ோரோட்டத்தின் நம் ிக்மகதரும் நகர்வுகளும் எப்ப ோதும் அரங்பகைிக்வகோண்பட இருக்கின்ைன. இந்த ஆண்டு அப் டி நமடவ ற்ை சம் வங்களின் வதோகுப்பு இது:

உரிபமக் குரல் - இந்த ஆண்டு வதோடக்கத்தில் நடந்த ெல்லிக்கட்டுப் ப ோரோட்டம் உலமகபய திரும் ிப் ோர்க்கமவத்தது. வயதோன வ ண்கள் முதல் இளம் வ ண்கள்வமர ஏரோளைோபனோர் இதில் ங்பகற்ைனர். வவளிச்சம் இன்ைி இரவவல்லோம் வசன்மன வைரினோ கடற்கமரயில் இருந்தப ோதும் ப ோரோட்டக் களத்தில் ஒரு வ ண்ணும் எந்த வமகயிலும் துன்புறுத்தப் டவில்மல. அந்த வமகயில் வ ோதுவவளியில் வ ண்களின் ோதுகோப்புக்கு உதோரைைோகவும் இந்தப் ப ோரோட்டம் விளங்கியது.

இயற்பகப் பைொரொளி - வ ண்கமள இயற்மகயின் வகோமடகபளோடு ஒப் ிடும் நம் நோட்டில்,

ைரங்கமள வவட்டுவமத எதிர்த்துப் ப ோரோடிய 20 வயதுப் வ ண் எரித்துக் வகோல்லப் ட்டுள்ளோர். ரோெஸ்தோன் ைோநிலம் பெோத்பூர் அருபகயுள்ள கிரோைத்மதச் பசர்ந்த லலிதோ, சோமல விரிவோக்கப் ைிக்கோக ைரங்கமள வவட்டுவதற்கு எதிர்ப்புத் வதரிவித்துவந்துள்ளோர். இதனோல் ஆத்திரைமடந்த அந்தக் கிரோைத்மதச் பசர்ந்த சிலர் ஆண்டின் முதல் ோதியில் அவமர உயிருடன் தீமவத்துக் வகோன்ைனர்.

Page 27: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

இரவும் எங்களுபடயபத - வ ங்களூரு நகரில் புத்தோண்டு நோளன்று ஏரோளைோன வ ண்கள் ைீது நடத்தப் ட்ட ோலியல் அத்துைீைமலக் கண்டித்து நோடு தழுவிய அளவில் ‘I will go out’ என்ை வோசகம் தோங்கிய தோமககளுடன் ப ரைி நமடவ ற்ைது. நோட்டின் முக்கிய ைோநகரங்களில் நமடவ ற்ை இப்ப ரைியில் ஏரோளைோன வ ண்கள் கலந்துவகோண்டனர். இந்தப் ப ரைியில் ‘ கலும் நைபத இரவும் நைபத, இரமவ ஆக்கிரைியுங்கள், வ ண்கள் ைீதோன வன்முமைமய நிறுத்துங்கள்’ என் து ப ோன்ை முழக்கங்களுடன் வ ண்கள் ிரச்சோரம் பைற்வகோண்டனர்.

விழிப்புணர்வு வடீிபயொ - ஒவ்பவோர் ஆண்டும் குழந்மதகள் ைீதோன ோலியல் வன்முமை அதிகரித்துக் வகோண்படவருகிைது. இமதவயோட்டி பகரள அரசின் குழந்மதகள் உரிமைப் ோதுகோப்பு ஆமையம் சோர் ில் விழிப்புைர்வு வடீிபயோ ஒன்று வவளியிடப் ட்டது. ‘NO, GO, TELL’

என்ை தமலப் ில் வவளியோன இந்த வடீிபயோவில் நடிகர் நிவின் ோலி பதோன்ைினோர். நல்ல வதோடுதல், தவைோன வதோடுதல், யோரோவது தவைோக நடந்துவகோண்டோல் உடபன அமதத் தடுத்து அந்த இடத்திலிருந்து நகர்ந்து வ ற்பைோரிடம் வதரிவிக்க பவண்டும் என் ன ப ோன்ை தகவல்கள் குழந்மதகளுக்குப் புரியும் வமகயில் இந்த வடீிபயோவில் வசோல்லப் ட்டிருந்தது. இந்த வடீிபயோ,

சமூக வமலத்தளங்களில் அதிகைோகப் கிரப் ட்டது.

அத்துமீறிய பசொதபன - ைருத்துவப் டிப் ில் பசர்வதற் கோன நீட் வ ோது நுமழவுத் பதர்வு இந்த ஆண்டு முதன் முமையோகத் தைிழகத்தில் நடத்தப் ட்டது. பதர்வு எழுதச் வசன்ை ைோைவர்கள் ைீது பசோதமன என்ை வ யரில் ைிக பைோசைோன கட்டுப் ோடுகள் விதிக்கப் ட்டன. முழுக் மக சட்மடயுடன் வந்த ைோைவர்களின் சட்மடகமளக் கிழித்த தும் ைோைவிகளின் உள்ளோமடகமளச் பசோதமன வசய்த தும் ைனிதத் தன்மையற்ை வசயல் ோடு என ைோைவர்கள் குற்ைம்சோட்டினர். ைோைவர்கள் ைீது நடத்தப் ட்ட இந்த பைோசைோன பசோதமன குைித்து விளக்கம் அளிக்குைோறு சி. ி.எஸ்.சி. அமைப்புக்குத் பதசிய ைனித உரிமை ஆமையம் பநோட்டீஸ் அனுப் ியது.

Page 28: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

துணிச்சல் சைண்கள் - ைத்தியப் ிரபதச ைோநிலம் குருகிரோம் நகரில் கடந்த ஏப்ரல் ைோதம் ோரத ஸ்படட் வங்கிக் கிமளயில் நமடவ ைவிருந்த வகோள்மளமய இரண்டு வ ண் ஊழியர்கள் தடுத்துநிறுத்தினோர்கள். வங்கியில் துப் ோக்கியுடன் நுமழந்த வகோள்மளயர்கமள அங்கிருந்த விம்லோ பதவி, பூனம் இருவரும் நோற்கோலியோல் அடித்து, அவர்களிடைிருந்த துப் ோக்கிமயப் ைித்து ைற்ைவர்களின் துமைபயோடு ைடக்கிப் ிடித்து கோவல்துமையினரிடம் ஒப் மடத்தனர். ைோவட்டக் கோவல்துமை ஆமையர் சந்தீப் கிர்வோர் திருடர்கமளத் ிடித்த துைிகரச் வசயலுக்கோக இருவமரயும் கவுரவித்தோர்.

இயற்பக இழிவொனதொ? - வகுப்பு இருக்மகயில் ைோதவிடோய் கமை டிந்துவிட்டதற்கோகப் ோமளயங் பகோட்மடமயச் பசர்ந்த ஏழோம் வகுப்பு ைோைவிமய வகுப்பு ஆசிரியர் ல ைோைவர்கள் முன்னிமலயில் கண்டித்துள்ளோர். இந்த அவைோனத்மத தோங்கிக்வகோள்ள முடியோத அந்தச் சிறுைி தற்வகோமல வசய்து வகோண்ட சம் வம் வ ரும் அதிர்ச்சிமய ஏற் டுத்தியது.

அழிக்க முடியொத ைணி - சிறு ோன்மையின, தலித் ைக்களுக்கு ஆதரவோகவும் ைதவோதத்துக்கு எதிரோகவும் வலிமையோன எழுத்து மூலம் ிரச்சோரம் வசய்துவந்த வ ங்களூருமவச் பசர்ந்த த்திரிமகயோளர் வகௌரி லங்பகஷ் ைர்ை ந ர்களோல் டுவகோமல வசய்யப் ட்டோர். அலுவலகத்திலிருந்து வடீ்டுக்குச் வசன்ை வகௌரிமய அவரது வடீ்டு வோசலிபலபய ைர்ை ைனிதர்கள் சுட்டுக்வகோன்ைனர். இந்தப் டுவகோமல குைித்து விசோரமை நமடவ ற்றுவருகிைது. சிைந்த எழுத்தோளரோன வகௌரி லங்பகஷ் இைந்தோலும் ைக்களுக்கோக அவர் எழுதிய எழுத்துகள் தற்ப ோதும் உயிர்ப்புடன் அவர் விட்டுச்வசன்ை ைிமயச் வசய்துவருகின்ைன.

வடீ்டுக் கொவலிலிருந்து விடுதபல - இஸ்லோைிய ைதத்துக்கு ைோைி தனக்குப் ிடித்தவமரத் திருைைம் வசய்துவகோண்ட பகரள ைோைவி ஹோதியோ, உச்ச நீதிைன்ை தீர்ப்புக்குப் ிைகு இமடநின்ை கல்லூரிப் டிப்ம ைீண்டும் வதோடங்கியுள்ளோர். இந்தத் தீர்ப்புக்கு முன் அவர் வ ற்பைோரின் வடீ்டுக் கோவலில் இருந்தோர். இந்த வழக்மக விசோரித்த உச்ச நீதிைன்ைம் அவமர வடீ்டுக் கோவலில் இருந்து விடுவித்து, கல்லூரி முதல்வரின் ோதுகோப் ில் விட்டுள்ளது.

Page 29: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

கல்லூரி விடுதியில் தங்கியுள்ள அவமர அவ்வப்ப ோது அவருமடய வ ற்பைோரும் கைவரும் சந்திக்க அனுைதிக்கப் டுகிைது. அதிர்ச்சியளித்த தரீ்ப்பு - வரதட்சிமைக் வகோடுமை வழக்கில் விசோரமை இல்லோைல் கைவர் ைற்றும் அவருமடய குடும் த்தினமரக் மகதுவசய்யக் கூடோது என ஏற்வகனபவ வழங்கிய தீர்ப்ம உச்ச நீதிைன்ைம் இந்த ஆண்டு ைீண்டும் உறுதிப் டுத்தியது. வ ண்கள் ைீதோன குடும் வன்முமை சட்டம், வரதட்சிமைக் வகோடுமைச் சட்டம் ப ோன்ைமவ பைலும் வலுப்வ ை பவண்டும் என்று வலியுறுத்தப் ட்டுவரும் பநரத்தில் உச்ச நீதிைன்ைத்தின் இந்தத் தீர்ப்பு சமூக ஆர்வலர்கள் ைத்தியில் அதிருப்திமய ஏற் டுத்தியது. > > >http://tamil.thehindu.com/society/women/article21826086.ece

வொசகர்கள் உவந்தளிக்கும் நன்சகொபடபய எமது ைணிக்கு நிதி ஆதொரம்.

நன்வகோமடகள் அனுப்புபவோர் ைவிமட, கோபசோமல உடனடி ைம் அனுப்பும் வசதியம யன் டுத்தலோம்.

ஊடக வழி நற்வசய்தி அைிவிக்கும் ைி வதோய்வின்ைி வதோடர ஆதரவுக்கரம் நீட்டுங்கள். வ யர் : பக. எம். வசல்வரோஜ் - K. M. Selvaraj

வங்கி : சவுத் இந்தியன் ோங்க், கூடலூர் நீலகிரி South Indian Bank, Gudalur, The Nilgiris

வங்கிக் கைக்கு எண்: 0754053000004800 IFSC / NEFT Code : SIBL0000754 நன்றி. ஆசிரியர் குழு

கட்டுபரகளில் சவளியொகும் கருத்துக்கள் அதன் மடப் ோளிகளுக்கு வசோந்தைோனது.

இபளஞர் நலம் : மூபளக்கும் குப்பை உணவு! விபனொத் ஆறுமுகம் - தி இந்து

உடல் ருைன் என் து இப்ப ோது ஒவ்வவோரு நோட்டுக்கும் வ ரும் ிரச்சிமனயோகி வருகிைது. வடீிபயோ பகம் விமளயோடும் சிறுவர்கள் ைத்தியில் இந்த உடல் ருைன் அதிகைோகிவருவதோகக் கூறுகிைோர்கள்.வதோடர்ந்து வடீிபயோ பகம் விமளயோடுவது உடலுக்கு எந்த உமழப்ம யும் தருவதில்மல. ஒருவர் வடீிபயோ பகைில் அதிக பநரம் வசலவிடச் வசலவிட, அவர் உடலில் வகோழுப்பு பசர்வதும் அதிகைோகிைது.உண்மையில், வடீிபயோ பகம் விமளயோடும்ப ோது நம் உடலில் நிமைய ஆற்ைமல எரிக்கும். அதன் கோரைைோக, வடீிபயோ பகம் விமளயோடும் சிைோர் அளவுக்கு அதிகைோக சர்க்கமர நிமைந்த உைமவ உட்வகோள்கிைோர்கள். அவர்கள் வசலவழிக்கும் ஆற்ைமலவிட இரண்டு

Page 30: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

ைடங்கு ஆற்ைமல சர்க்கமர நிமைந்த உைவு அவர்களுக் குக் வகோடுத்துவிடுகிைது.‘இன்மைய தமலமுமை நோமளய எதிர்கோலம்’ என்கிபைோம். ஆனோல் நோமளய எதிர்கோலத்துக்கு வயிற்றுக்கும் குப்ம உைவு, மூமளக்கும் குப்ம உைமவத்தோன் வகோடுக்கிபைோம் என் பத தற்ப ோமதய நிதர்சனம்.

அதிகரிக்கும் மூர்க்கம் - அண்மைக் கோலைோக, ஆரோய்ச்சியோளர்கள் கவனித்துவரும் இன்வனோரு விஷயம், சிறுவர்கள் ைத்தியில் அதிகரித்துவரும் மூர்க்கத்தனம். ல வடீிபயோ பகம்களில் வன்முமை அதிகைோக இருப் மதப் ற்ைிப் ல புகோர்கள் எழுந்துள்ளன. இமத அைிவியல்பூர்வைோக அணுகிவிடலோம் என முடிவவடுத்தோர் வோங். இவர், வன்முமை அதிகைோக உள்ள வடீிபயோ பகம் விமளயோடும் சிைோர்கமளப் ற்ைி ஆய்வு பைற்வகோண்டோர். அவருமடய ஆய்வில் ஒரு சுவோரசியம் இருக்கிைது. மூர்க்கத்தனத்மத எப் டி அளவிடுவது என்ை ிரச்சிமன வரும்ப ோது, சூடோன கோரக்குழம்புப் ரிபசோதமன ஒன்மை அவர் பைற்வகோண்டோர். இந்தப் ரிபசோதமனயில் ங்பகற்கும் சிறுவர்கள், முதலில் கோமல முதல் ைதியம்வமர வதோடர்ந்து வன்முமை அதிகைோன வடீிபயோ பகம் விமளயோட பவண்டும். ிைகு,

ைதிய உைமவ அவர்கள் ஆர்டர் வசய்ய பவண்டும். அதில் உைவுடன் வழங்கப் டும் ‘சோஸ்’ குழம்ம க் வகோஞ்சம் தங்களுக்கு பவண்டியதுப ோல ைோற்ைிக்வகோள்ளலோம். அதோவது குழம் ின் சூட்மட எவ்வளவு பவண்டுபைோ அவ்வளவு அதிகரித்துக்வகோள்ளலோம். அபதப ோல குழம் ின் கோர அளமவயும் அதிகரித்துக்வகோள்ளலோம். ஒருவர் மூர்க்கைோக இருந்தோல் அதற்பகற்ைோர் ப ோல் அவர் சூட்மட ைட்டுைல்லோது, கோரத்மதயும் அதிகப் டுத்துவோர்.

சசலவிடும் பநரபம ைிரச்சிபன - ரிபசோதமனயின் முடிவில்,

வன்முமையோன வடீிபயோ பகமை விமளயோடிய ல சிறுவர்கள் வ ரும் ோலும் அதிகக் கோரம், அதிக சூடோன குழம்ம பய பதர்வு வசய்திருந்தோர்கள். அபதப ோல, மூர்க்கைோன பகம் விமளயோடு வர்களின் மூமள நரம் ியல், வமரவுப் டம் மூலம் ஆரோயப் ட்டது. வசோல்லி மவத்தோற்ப ோல், தங்கள் உைர்வுகமளக் கட்டுப் டுத்தும் தன்மைமய அவர்கள் அமனவருபை இழந்திருந்தோர்கள். அதிகைோன படோ மைனும்,

Page 31: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

அட்ரீனலினும், முன்முமனப் புைைிப் குதிமயத் தோக்கி இருந்தன. இது ைது, ப ோமதப் ழக்கம் உள்ளவர்களுக்கு ஏற் டும் மூமளத் தோக்குதலுடன் ஒத்துப்ப ோனது. ஆனோல், இதன் ின் ல ஆய்வுகள் பவறு ைோதிரியோன புரிதமல ஏற் டுத்தின. எல்லோ பநரத்திலும் மூர்க்கைோன வடீிபயோ பகம் விமளயோடுவதோல் ஒருவர் மூர்க்கைோகி விடுவதில்மல. ைோைோக அதிக பநரம் வடீிபயோ பகம் விமளயோடுவது,

உைர்ச்சிகமளக் கட்டுப் டுத்தும் தன்மைமய ோதித்து, அவர்களின் மூர்க்ககுைத்மத அதிகைோக்குகிைது என்கிைோர்கள். இங்கு ிரச்சிமன,

என்ன வடீிபயோ பகம் விமளயோடுகிைரீ்கள் என் தல்ல. எவ்வளவு பநரம் விமளயோடுகிைரீ்கள் என் துதோன்.

(அடுத்த வொரம்: தனிபய… தன்னந்தனிபய..!) கட்டுபரயொளர், டிஜிட்டல் சமூக ஆய்வொளர் வதோடர்புக்கு: [email protected]

> > > http://tamil.thehindu.com/general/health/article21820061.ece

சதளிதல் : விளம்ைரம் - இது நம்பம எப்ைடிசயல்லொம் ஆட்டு பவக்கிறது ! - WhatsApp

அமரைைி பநரம் தமலயில் எண்மை ஊைினோலும் உள்பள இைங்கோது என்று குத்தைிவு ப சிய நம்மை அமர நிைிடம் கூட தமலயில் ஊைோத "ஷோம்பு" தமலக்கு "ப்பரோ விட்டைின் B" தரும் என்று நம் மவக்கிைது. சீயக்கோய் ஷோம்பு வோக வந்தோல்தோன் தமலயில் பவமல வசய்யும் என நம் மவத்ததும் விளம் ரம்தோன்.

உப் ில் ல் பதய்த்தது தவறு என்று நம் மவத்ததும் விளம் ரம்தோன். இன்று உங்க ப ஸ்டில் உப்பு இருக்கோ என்று கோெல் அகர்வோல் பகட் தும் விளம் ரம் தோன்.

வோங்கும் ப ோபத 30 சதவிகிதம் வமர நஷ்டத்துடன் நோம் வோங்கும் ஒபர ண்டம் தங்கம்தோன். அமத சந்பதோஷைோக சிரித்த டி வோங்க மவத்தது "வமளயல் திருவிழோ"...விளம் ரம்தோன். சரி..அமத அபத 30 சதவிகிதம் வமர நஷ்டத்துடன் விற்கும் ப ோதும் சிரித்த டி நம்மை விற்று "கனவுகமள நிமனவோக்க" வசோல்வதும் விளம் ரம்தோன்.

Page 32: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

3 லட்சம் சதுர அடியில் அரண்ைமன உங்களுக்கோக கட்டப் டுவதோக சிபனகோ சத்தியம் வசய்வது எப்ப ர் ட்ட ைகிழ்ச்சி.. ! அத்தமன வ ரிய கட்டிடத்தில் நீங்கள் கோரில் வந்தோலும் உங்களுக்கு " ோர்க்கிங்" கூட கிமடயோது என் து உங்களுக்கு புரிவதில்மல. எல்லோம் விளம் ரம்தோன்.

1000 ரூ ோய் புடமவமய 3000 ரூ ோய்க்கு வோங்கி வவளிபய வரும் ப ோது ஒரு வதோன்மன சக்கமரவ ோங்கல் தருகிைோன் ோருங்கள். அவன் நல்லவன். 30 வினோடி விளம் ரத்தில் நடிக்க கைலுக்கு 3

பகோடி தரும் அவர் அமத யோர் தமலயில் கட்டுவோர் என்று பகட்க நம்மை ைைக்க அடிப் தும் விளம் ரம் தோன்.

விற்கப் டும் வடீுகளுக்கு ைமனகளுக்கு சோக்கமட வசதிகள் இருக்கிைதோ? ோதுகோக்கப் ட்ட குடிநீர் வசதி இருக்கிைதோ என்று பயோசிக்க விடோைல் "சிங்களோ டிமசட் ண்ைி டபுளோ ஒபக" ண்ை ரோெோ வசோல்ைோரு ோருங்க ...அங்க நிக்குது விளம் ரம்.

அைிர்தோ எல்பலோருக்கும் வவளிநோட்டில் பவமல வகோடுத்ததோ?

ரோதிகோமவ பகட் ரீ்களோ?

பூஸ்ட் / ஹோர்லிக்ஸ் இதுவமர உலகில் யோமரயோவது வளர்த்து இருக்கிைது என்று பகட்டிருக்கீர்களோ? ஆனோல் இந்தியோவில் நடக்குதப் ோ! க ில்பதவ், சச்சின், விரோட் பகோலி இப் டி எல்பலோரும் வசோல்ைோங்கபள!

பநற்றுவமர எண்மை வகடுதல் என்ைவன் இன்று பூரி சோப் ிட்டோல் "கோர்வ ோபரட் ைீட்டிங்" கில் ிரைோதைோன தீர்வு வசோல்வோன் என் மத வசோல்வதும் விளம் ரம்தோன்.

ஒரு எண்மையில் வமட சுட்டோல் உங்களுக்கு ரத்த வகோதிப்பு,

சக்கமர பநோய், சத்து குமைவு நரம்பு தளர்ச்சி நியோ க ைைதி இப் டி எல்லோ ிரச்சமன யும் ப ோகும் என் து வதரியுைோ? (உள்மூலம் வவளி மூலம் உள் ட .. :) ) மவட்டைின் A

முதல் Z வமர இருக்குப் ோ !! விளம் ரம்தோன்.

வகோஞ்சம் கூட சுயசிந்தமன அற்ைவர்களோ நம்மை இவர்கள் வகோஞ்சம் வகோஞ்சைோக ைழுங்க அடிப் து உங்களுக்கு வதரியவில்மல. அந்த ைட்டில் அவர்களுக்கு வவற்ைிபய. இத்தமன வசோல்பைபன...இமத

Page 33: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

நீங்கள் share ண்ைி நோலு ப ர் அைிய வசய்வரீ்களோ என்ன? ைோட்டீர்கள். கோரைம் இது விளம் ரம் இல்மல. நிதர்சனம்.

ைொசமுள்ள ைொர்பவயில் : சிறியவற்றில் சைருமளவு மகிழ்வு

சக்கர நோற்கோலியில் அைர்ந்திருக்கும் சிறுைி - AFP

சிறுவயதிபலபய வ ற்பைோமர இழந்த இரோ ர்ட், ஒரு கமடயில் பவமல வசய்துவந்தோர். கிைிஸ்ைஸ் விழோ வநருங்கிக்வகோண்டிருந்ததோல், கமடயில் ஏகப் ட்ட பவமல குவிந்திருந்தது. தன்மனவயோத்த இமளபயோர், கிைிஸ்ைஸ் விடுமுமைமய ைகிழ்வுடன் கழிக்கும்ப ோது, தோன் ைட்டும், வறுமையின் கோரைைோக, இவ்வோறு அமட ட்டிருப் மத எண்ைி, இரோ ர்ட்,

உள்ளத்தில் குமுைிக்வகோண்பட பவமல வசய்தோர்.

Page 34: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

அவ்பவமளயில், கிைிஸ்ைஸ் விழோவுக்கு வ ோருள்கள் வோங்க, வயது முதிர்ந்த ஒருவர் வந்தோர். அவருடன், ஒரு சிறுைி, சக்கர நோற்கோலியில் அைர்ந்த டி வந்தோர். சற்று கவனித்துப் ோர்த்தப ோது, அச்சிறுைிக்கு இரு மககளும், இரு கோல்களும் இல்மல என் மத இரோ ர்ட் உைர்ந்தோர். இருந்தோலும், அச்சிறுைியின் முகத்தில் அளவற்ை ஆனந்தம் நிமைந்திருந்தது. அமனத்மதயும் வியப்புடன் ோர்த்து, அழகோய் புன்னமக வசய்தவண்ைம் கமடமய வலம்வந்த அச்சிறுைிமயப் ோர்த்து, இரோ ர்ட் கண் சிைிட்டினோர். அமதக் கண்ட சிறுைி, இன்னும் கூடுதல் ைகிழ்வுடன், முகம் ைலர்ந்து சிரித்தோர். அந்தச் சிரிப்ம க் கண்டப ோது, அச்சிறுைி, எவ்வித குமையும் இல்லோத ஒரு பதவமதப ோல் பதோன்ைினோர், இரோ ர்ட்டுக்கு!

கமடமயவிட்டுச் வசல்லும்ப ோது, அச்சிறுைி, இரோ ர்ட்மட அருகில் அமழத்து, அவர் கன்னத்தில் முத்தைிட்டோர். ின்னர், 'பஹப் ி கிைிஸ்ைஸ்' என்று வோழ்த்து கூைிவிட்டு ைமைந்தோர். தனக்குக் கிமடத்த ைிகச் சிைந்த கிைிஸ்ைஸ் வோழ்த்து, கிைிஸ்ைஸ் ரிசு அதுதோன் என்று இரோ ர்ட் உைர்ந்தோர். அச்சிறுைியின் வதய்வகீப் புன்னமக, தன் உள்ளத்மத அழுத்திக் வகோண்டிருந்த ோரைோன எண்ைங்கமளக் கமரத்துவிட்டமதப்ப ோல் இரோ ர்ட் உைர்ந்தோர்.

உண்மையோன ைகிழ்ச்சி, உள்ளத்மத நிமைக்கும் ைகிழ்ச்சி, சின்னச் சின்ன நிகழ்வுகளில், எவ்வித ஆர்ப் ோட்டபைோ, ஆடம் ரபைோ,

விளம் ரபைோ இன்ைி, நம்மை வந்தமடகின்ைது என் மதச் வசோல்லித்தரும் விழோ, கிைிஸ்து ிைப்புப் வ ருவிழோ.

தியொனிக்க : மனிதரின் மொண்பையும், உரிபமகபளயும் சிபதப்ைது - வத்திக்கொன் வொசனொலி ைண் ோமனகமளச் வசய்துவகோண்டிருந்த குயவர் ஒருவர், தன் க்கத்தில் ஒரு கோட்டு ஆட்மட கட்டிப் ப ோட்டி ருந்தோர். அவ்வழியோகச் வசன்ை துைவி ஒருவர், எதற்கு அந்த ஆட்மட கட்டிப் ப ோட்டிருக் கிைோய் என்று பகட்டோர். இது கோட்டு ஆடு, இமதக் கடவுளுக்குப் லி வகோடுக்கப் ப ோகிபைன் என்ைோர் குயவர். உடபன துைவி, குயவர் வமனந்த ோமனகளில் இரண்மட அவர்முன் ப ோட்டு உமடத்தோர். இமதப்

Page 35: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS+ த ர ச சப சசய த கள சத ப ப III - ரத – 128 – 18 - 12 - 2017 அப ப ஸ

ோர்த்த குயவர், கடுங்பகோ ம் வகோண்டு, ம த்தியம்ப ோல் எதற்கு இவற்மை உமடக்கிைரீ்? என்று பகட்டோர். அதற்கு துைவி, உனக்கு ிடிக்குபை என்றுதோன் என்று வசோன்னோர். நோன் உருவோக்கியமத உமடத்தோல் எனக்கு எப் டி ிடிக்கும் என்று பகட்டோர் குயவர். அதற்கு துைவி, உண்மைதோன். இமைவன் கஷ்டப் ட்டு மடத்த உயிமர, அவர் முன்னோபலபய வகோல்கிைோபய? அது ைட்டும் ஆண்டவருக்கு எப் டி ிடிக்கும்? என்று பகட்டோர். குயவர் ஆட்டின் கயிற்மை அவிழ்த்து விட்டுவிட்டோர். ஆம். இமைவன் தம் சோயலில் மடத்த ைனிதர் அவருக்பக உரியவர். அந்த ைனிதரின் ைோண்ம யும், உரிமைகமளயும் சிமதப் து இமைவமனபய இழிவு டுத்து வதோகும். எனபவ, ஒவ்வவோரு ைனிதரின் ைோண்ம யும், உரிமைகமளயும் ைதித்து, கோத்து, ைனிதம் வளர்ப்ப ோம்.