நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · web viewஅதற...

18
ந தவத வ த . அம () மல . . ! ரம () இ அ அர மவ ரவ இலமய அ2 நலய த அரய

Upload: others

Post on 15-Feb-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

நபி�க்குத் தவறா�தவ�த்ருத் தொத�ழுகை�

ஆக்�ம் எம். அஹ்மத் (அப்பி�ஸி)

ம�ள்பி��சீ�லகை�எம். ஓ. பி�ஸு!ர் ரஹ்ம�ன் (பிஹ்ஜி�)

தொவளி�யீடுஇப்னு அப்பி�ஸ் அரபுக் �ல்லூ�� – ��லி

மறுதொவளி�யீடுரப்வ� இஸ்ல�ம�ய அகை2ப்பு ந�கைலயம்

��ய�த் – ஸுவூத� அரேரபி�ய�

Page 2: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

صالة الوتراليت لم تفته

إعداد :أبو عبد الرحمن أحمد بن محمد

مراجعة :الشيخ فوز الرحمن بن محمد عثمان

الناشركلية ابن عباس العربية - جالي

إعادة النشرالمكتب التعاوني للدعوة واإلرشاد وتوعية الجاليات بالربوة

الرياض - المملكة العربية السعودية

2

Page 3: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

بسم هللا الرحمن الرحيمஇரவுத் தொத�ழுகை�ய�ன் சீ�றாப்பு

இஸ்ல�த்த�ல் தொத�ழுகை�க்குள்ளி முக்��யத்துவம் வ�ர்த்கைதய�ல டங்��தது. வ�சுவ�சீ�க்கும் ந�ர����ப்பி�ளினுக்கும் இகைடய�லுள்ளி ரேவறு பி�ரேட இத்தொத�ழுகை� த�ன். ஐரேவகைளித் தொத�ழுகை��கைளி வ�த�ய�க்��ய அல்ல�ஹ் அதகை�ப் பூரணப்பிடுத்தும் தொபி�டருட்டு அதற்தொ�� முன், பி�ன் ஸு!ன்�த்துக்�கைளியும் அறா�மு�ப்பிடுத்த�யுள்ளி�ன். அவகை� தொமன் ரேமலும் தொநருங்� இன்னும் பிலவ�தம�� ஸு!ன்�த்த�� தொத�ழுகை��கைளி அவன் எமக்குத் தந்துள்ளி�ன். �டகைமயல்ல�த இது ரேபி�ன்றா ஸு!ன்�த் தொத�ழுகை��ளி�ல் முதலிடம் வ��ப்பிது இரவுரேநரங்�ளி�ல் தொத�2ப்பிடும் தொத�ழுகை��ரேளி. அதகை� அல்ல�ஹ் நபி�யவர்�ளுக்குப் பி�ரத்த�ரேய�க் �டகைமய��வும், அவரது சீமூ�த்த�ற்கு முக்��யம�� ஒரு ஸு!ன்��வ� �வும் ஆக்��யுள்ளி�ன். "உமக்கு உபி��ய�� இருக்�, இரவ�ன் ஒரு பிகுத� ய�ல் தொத�ழுகை�க்��� எழுந்து ந�ற்பீர��" (இஸ்ர�ஃ 79). "இரவ�ல் சீ�றா�து ரேநரம் தவ�ர (தொத�ழுகை�க்���) எழுந்து ந�ற்பீர��" (முஸ்ஸும்ம�ல் 2). இது பிற்றா� இன்னும் ஏர�ளிம�� வசீ�ங்�ள் உள்ளி�. நபி� (ஸுல்) அவர்�ள் கூறா�ய ஒரு தொசீய்த�கைய அபூ ஹு!கைரர� (ரலி) அவர்�ள் வ�ய�ல�� இம�ம் முஸ்லிம் த�து ஸுஹு�ஹு�ல் (1163) பி�ன்வரும�று பித�ந்துள்ளி�ர்�ள் : "�டகைமய�� தொத�ழுகை��ளுக்குப் பி�ன் சீ�றாந்த தொத�ழுகை� இரவுத் தொத�ழு கை�ய�கும்".

வ�த்ர் ஓர் அறா�மு�ம்வ�த்ர் என்றா அரபுச் தொசீ�ல்லிற்கு ஒற்கைறா என்பிது தொபி�ருள். "இரட்கைட

ம�தும், ஒற்கைறா ம�தும் சீத்த�யம��" (பிஃஜ்ர் 3), "ந�ச்சீயம�� அல்ல�ஹ் ஒற்கைறாய��வன், ஒற்கைறாகைய வ�ரும்பு��றா�ன்" என்று நபி�யவர்�ள் கூறா�ய தொசீய்த�கைய அபூ ஹு!கைரர� (ரலி) அவர்�ள் அறா�வ�த்துள்ளி�ர்�ள். (புஹு��� 6410) இரவு ரேநரங்�ளி�ல் தொத�2ப்பிடும் உபி��ய�� தொத�ழுகை��கைளி ஒற்கைறாய�� முடிப்பித�ல் இதற்கு வ�த்ர் என்று கூறாப்பிடுப்பிடு��ன்றாது. இத்தொத�ழுகை� ரேவறு தொபியர்�ள் தொ��ண்டும் அகை2க்�ப்பிடு��ன்றாது.

3

Page 4: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

இரவ�ல் தொத�2ப்பிடுவத�ல் ��ய�முல்கைலல் என்றும், அரேத தொத�ழுகை� ரம2���ல் தொத�ழும் ரேபி�து ��ய�மு ரம2�ன் என்றும், ரம2���ல் ந�ளிம��, ஆர்தல�� ஓய்தொவடுத்துத் தொத�ழுவத�ல் நபி�க்குப் பி�ந்த�ய ��லத்த�ல் தர� வீஹ் என்றும், அரேத தொத�ழுகை� தூங்�� எழுந்து தொத�ழும்பிட்சீத்த�ல் அதற் குத் தஹுஜ்ஜி!த் தொத�ழுகை� என்றும், ஒற்கைறாய�� முடிப்பித�ல் முன்�ர் கூறா�யது ரேபி�ன்று வ�த்ர் என்றும் கூறாப்பிடு��ன்றாது.

வ�த்��ன் சீ�றாப்பு வ�த்ருத் தொத�ழுகை�ய�ன் சீ�றாப்புப்பிற்றா� ஏர��ம�� நபி�தொம�2��ள் வந்

துள்ளி�. �டகைமய�� ஐரேவகைளித் தொத�ழுகை�க்�டுத்து இஸ்ல�ம் இதற் ரே� முன்னு��கைம வ2ங்��யுள்ளிது. நபி� (ஸுல்) அவர்�ள் கூறா�யத�� அபூ பிஸ்ர� (ரலி) அவர்�ள் அறா�வ�க்��ன்றா�ர் : "அல்ல�ஹ் உங்�ளுக்கு ஒரு தொத�ழுகை�கைய அத����த்துள்ளி�ன். அதுத�ன் வ�த்ர�கும்" (அஹ்மத் 23851 ), அத்துடன் நபி�யவர்�ள் அபூ ஹு!கைரர� (ரலி), மற்றும் அபூ தர்ர் (ரலி) ஆ��ரேய�ருக்கு த�ம் உறாங்�ச் தொசீல்லமுன் வ�த்ரு தொத�ழும்பிடி வஸிய்யத் தொசீய்துள்ளி�ர்�ள். (புஹு��� 1981, முஸ்லிம் 721, அஹ்மத் 21518), இது ரேபி�ன்றா இன்னும் பில நபி�தொம�2��ள் இந்த வ�த்ருத் தொத�ழுகை�ய�ன் முக்�� யத்கைத எடுத்துக் கூறு��ன்றா�.

வ�த்ர் தொத�ழுகை�ய�ன் சீட்டம் வ�த்ருத் தொத�ழுகை�ய�ன் சீட்டதொமன்�? அது �டகைமய�? அல்லது ஸு!ன்

��வ� ? என்பித�ல் அறா�ஞர்�ளுக்கு மத்த�ய�ல் இரு �ருத்துக்�ள் உள்ளி�:1. தொபிரும்பி�ன்கைமய�� ம�ர்க்� சீட்டக்�கைல அறா�ஞர்�ள் இத்தொத�ழு

கை� �டகைமய��தல்ல, எ��னும் �வ��த்துத் தொத�2ப்பிட ரேவண்டிய ம�� முக்��யம�� ஸு!ன்�� என்றா �ருத்த�ரேலரேய உள்ளி�ர். இதற்கு ஆத�ர ம��ப் பி�ன்வரும் நபி�தொம�2��கைளிக் கூறு��ன்றா�ர் : ஒரு ��ர�மவ�சீ� நபி�ய� டத்த�ல் த��மும் தொத�2ரேவண்டிய தொத�ழுகை��கைளிப் பிற்றா� வ��வ�ய ரேபி�து, ஐந்து ரேநரங்�ள் என்று கூறா���ர்�ள். அந்நபிர் இதுவல்ல�மல் இன்னும் �டகைமய�� தொத�ழுகை��ள் உண்ட�? என்று

4

Page 5: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

வ��வ���ர். அதற்கு ந�ர் உபி��ய��த் தொத�ழுத�ரேல தவ�ர என்று நபி�யவர்�ள் பித�ல் கூறா� ��ர்�ள். (புஹு��� 46, முஸ்லிம் 11). "வ�த்ரு பிர்ளி�� தொத�ழுகை��கைளிப் ரேபி�ன்று �டகைமய��தல்ல, எ��னும் அது நபி�யவர்�ள் ��ட்டித் தந்த ஒரு வ2�முகைறா" என்று அலீ (ரலி) கூறா�ய தொசீய்த� அஹ்மத் 652, த�ர்ம�த� 453, நஸு�ஈ 1676, இப்னு ம�ஜி�ஃ 1169 ஆ��ய நூட்�ளி�ல் வலுவ�� அறா�வ�ப் பி�ளிர் வ��கைசீ மூலம் பித�யப்பிட்டுள்ளிது. இது ஸு!ன்�� முஅக்�த� என்பி தற்குச் சீ�ன்றா�� வ�த்��ன் சீ�றாப்புப் பிற்றா� ந�ம் ரேமற்கூறா�ய நபி�தொம�2��கைளி ஆத�ரம��க் தொ��ள்��ன்றா�ர்.

2. இம�ம் அபூ ஹு��பி� (ரஹ்) வ�த்ருத் தொத�ழுகை� வ�ஜி�ப் என்றா �ருத்த� லுள்ளி�ர்�ள். அதற்கு ஆத�ரம�� அபூ புர்த� அல்அஸ்லம� (ரலி) அவர்�ள் நபி�யவர்�ள் கூறா�யத��க் கூறும் பி�ன்வரும் தொசீய்த�கையக் கூறு��ன்றா�ர் : "வ�த்ரு �டகைமய��து. ய�ர் வ�த்ருத் தொத�2வ�ல்கைலரேய� அவர் எம்கைமச் சீ�ர்ந்தவரல்ல" (அஹ்மத் 23019, அபூத�வூத் 1419),மற்றும் நபி�யவர்�ள் வ�த்ரு தொத�ழுகை� தவறா���ல் அதகை�ப் பி�ல்ரேவகைளிய�ல் இரட்கைடய��த் தொத�ழுதுள்ளி�ர்�ள். �டகைமயல்ல�த ஒரு தொத�ழுகை�கையக் �2�ச் தொசீய்யத் ரேத�கைவய�ல்கைல என்பிதும் ஹு�பி�ய்ய�க்�ள் முன்கைவக்கும் ஆத�ரம� கும்.

வ�த்ருத் தொத�ழுகை� �டகைமய��தல்ல, ஸு!ன்�� முஅக்�த� என்றா �ருத்ரேத வலுவ��த�கும். இம�ம் அபூ ஹு��பி� மற்றும் அவகைரப் பி�ன்பிற் றுரேவ�ர் முன்கைவக்கும் நபி�தொம�2� பிலவீ�ம��து, அத�ல் இடம்தொபிறும் உகைபிதுல்ல�ஹ் அல்அத�� என்பிவர் ம�� சீக்த� ம��வும் குன்றா�யவர் எ� வ�மர்சீ�க்�ப்பிட்டவர். இரேத தொசீய்த� அபூஹு!கைரர� (ரலி) வ�ய�ல��வும் அறா�வ�க்�ப்பிட்டுள்ளிது. அத�ல் இடம்தொபிறும் முஆவ�ய� பி�ன் குர்ர�ஃ என் பிவர் அபூஹு!கைரர� (ரலி) அவர்�கைளி சீந்த�க்�வ�ல்கைல என்பித�ல் இச் தொசீய்த�யும் தொத�டர் அறுப்பிட்ட பிலவீ�ம�� தொசீய்த�ய�கும். அத்துடன் இம�ம் அபூ ஹு��பி�வ�டத்த�ல் பிர்ழுக்கும் வ�ஜி�புக்கும் வ�த்த�ய�சீமுள் ளிது என்பிகைதயும் இங்கு ந�ம் பு��ந்து தொ��ள்ளி ரேவணடும். அவர்�ள் ஐந்து ரேநரத் தொத�ழுகை�யுகைடய இடத்த�ல்

5

Page 6: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

வ�த்கைர கைவத்துப் பி�ர்க்� வ�ல்கைல என்பிதும் ரேமற்�ண்ட அவருகைடய வ�த�முகைறா மூலம் தொதளி�வ���ன்றாது.

வ�த்கைர வ�டுவது பிற்றா�ய எச்சீ��க்கை�வ�த்ருத் தொத�ழுகை�கைய ரேவண்டுதொமன்ரேறா வ�டக்கூடியவர்�கைளி இம�ம்

அஹ்மத் பி�ன் ஹுன்பில் (ரஹ்) த�யவதொ�� வ�மர்சீ�த்து அவ�து ஹுத�ஸ் ஏற்றுக்தொ��ள்ளிப் பிடத்தக்� நம்பி�ம��வ��ல்கைல எ�றும் கூறா�யுள்ளி�ர் �ள். அது பிற்றா� நபி�யவர்�கைளித் தொத�ட்டும் அபூ ஹு!கைரர� (ரலி), புகைரத� (ரலி) அ��ரேய�ர் வ�ய�ல�� இரு தொசீய்த��ள் அறா�வ�க்�ப்பிட்டுள்ளி�. எ��னும் இரண்டும் பிலவீ�ம�� தொசீய்த��ள். இதன் முக்�யத்துவத்கைதக் �ருத�, வ�ட�மல் தொத�ழுவரேத ம��ச் சீ�றாந்தது. நபி� (ஸுல்) அவர்�ள் பி�ரய� ணத்த�ல் கூட இத்தொத�ழுகை�கைய வ�ட்டத�ல்கைல என்பிதும் இங்கு குறா�ப்பி� டத்தக்�து.

வ�த்ரு தொத�ழுகை�ய�ன் ரேநரம்வ�த்ருத் தொத�ழுகை�ய�ன் ரேநரம் இஷா�த் தொத�ழுகை� முடிந்தத�லிருந்து

பிஜ் ருகைடய ரேநரம் வகைர என்பித�ல் இஸ்ல�ம�ய அறா�ஞர்�ளுக்கு மத்த�ய�ல் எவ்வ�த ம�ற்றுக் �ருத்தும் ��கைடய�து. நபி� (ஸுல்) அவர்�ள் இரவ�ன் ஒவ் தொவ�ரு பிகுத�ய�லும் வ�த்ருத் தொத�ழுதுள்ளி�ர்�ள். ஆரம்பித்த�ல், மத்த�ய�ல், சீ�ல ரேநரம் அவர்�ளுகைடய வ�த்ர் ஸுஹுர் ரேநரம் வகைர ந�ண்டுமுள்ளிதொத� அன்கை� ஆஇஷா� (ரலி) அவர்�ள் கூறும் தொசீய்த� புஹு��� (996), முஸ்லிம் (745) ஆ��ய நூட்�ளி�ல் இடம்தொபிற்றுள்ளிது. அத�லும் ம��ச் சீ�றாந்த ரேநரம் இரவ�ன் �கைடசீ�ப் பிகுத�ய�� ஸுஹுர் ரேநரதொமன்பித�லும் ம�ற்றுக்�ருத்து இல்கைல. "இரவ�ன் இறுத�ப் பிகுத�ய�ல் வ�த்ருத் தொத�2 முடிய�தொத� அஞ்சு பிவர் ஆரம்பித்த�ல் தொத�ழுது தொ��ள்ளிட்டும், இரவ�ன் இறுத�ய�ல் தொத�2 ஆகைசீப்பிடுபிவர் அவ்வ�ரேறா தொத�ழுது தொ��ள்ளிட்டும். ஏதொ���ல் இரவ�ன் இறுத�ப்பித�ய�ல் தொத�2ப்பிடும் தொத�ழுகை� சீ�ட்சீ� கூறாப்பிடுவத��வுள்ளிது. அதுரேவ சீ�றாந்தது" என்று நபி�யவர்�ள் கூறா�யகைத ஜி�பி�ர் (ரலி) அறா�வ�க் ��ன்றா�ர்�ள். (முஸ்லிம் 755).

6

Page 7: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

பி�ரய�ணத்த�ல் வ�த்ருத் தொத�ழுகை� :பி�ரய�ணத்த�லும் நபி�யவர்�ள் வ�த்ருத் தொத�ழுகை�கைய வ�டம�ட்ட�ர்

�தொளி� ஏற்��ரேவ கூறா�ரே��ம். ஒரு பி�ரய�ண� பி�ரய�ணத்த�ல் எப்ரேபி�து இஷா�த் தொத�ழு��ன்றா�ரேர� அத�லிருந்து அவருகைடய வ�த்ருத் தொத�ழுகை�க் கு��ய ரேநரம் ஆரம்பி�த்து வ�டு��ன்றாது. அவர் மஃ��புடன் இஷா�கைவ முற்பி டுத்த�த் தொத�ழுத�ல் அந்ரேநரத்த�ரேலரேய அவருக்கு வ�த்கைரயும் தொத�ழுது தொ��ள்ளில�ம். ஏதொ���ல் வ�த்ருத் தொத�ழுகை�ய�ன் ரேநரம் பிற்றா� நபி�யவர் �ள் கூறும் ரேபி�து இஷா�த்தொத�ழுகை�க்கும் பிஜ்ருத்தொத�ழுகை�க்கும�கைட ய�ல் தொத�ழுங்�ள் என்பித��த் த�ன் இடம்தொபிற்றுள்ளிது. இஷா�வுகைடய ரேநரம் என்று கூறாப்பிடவ�ல்கைல.

எத்தகை� ரக்அத்�ள் ? அவற்கைறாத் தொத�ழும் முகைறா�ள்வ�த்ருத் தொத�ழுகை� எத்தகை� ரக்அத்�ள் ? அதன் குகைறாந்த பிட்சீ ரக்அத்

�ள் எத்தகை�? அத��பிட்சீம�� எத்தகை� தொத�2ல�ம் என்பித�ல் பில �ருத் துக்�ள் உள்ளி�. அதுபிற்றா� சீற்று வ���வ��ப் பி�ர்ப்ரேபி�ம். ஒரு ரக்அத் ம�த்த�ரம் தொத�ழுதல் :

வ�த்ருகைடய குகைறாந்த பிட்சீ எண்ண�க்கை� ஒரு ரக்அத்த�கும். ஏதொ���ல் வ�த்ர் என்பிது ஒற்கைறா, ஒற்கைறாய�ல் அத�குகைறாந்தது ஒரு ரக்அத். அதுமட்டு ம�ன்றா� ஒரு ரக்அத் ம�த்த�ரம் தொத�ழுவதற்கு பி�ன்வரும் நபி�தொம�2��ள் ஆத�ரம�� அகைம��ன்றா�. இரவுத்தொத�ழுகை� இரண்டிரண்டு ரக்அத்�ளி� கும். ஸு!பிஹ் தொநருங்குவகைத ந� அஞ்சீ���ல் ஒரு ரக்அத் மூலம் ந� வ�த்ரு தொத�ழுதுதொ��ள் என்று நபி�யவர்�ள் தன்��டம் இரவுத்தொத�ழுகை� பிற்றா� ரே�ட்டவருக்குப் பித�லளி�த்த�ர்�ள். (அறா�வ�ப்பிவர் அப்னு உமர் (ரலி), ஆத�ரம் புஹு��� 473, முஸ்லிம் 749), ரேமலும் "வ�த்ரு என்பிது இரவ�ன் இறுத�ய�ல் ஒரு ரக்அத் தொத�ழுவத�கும்" என்று நபி�யவர்�ள் கூறா�யகைத இப்னு உமர் (ரலி) அறா�வ�க்��ன்றா�ர்�ள் (முஸ்லிம் 752). இம�ம் அபூ ஹு�� பி�(ரஹ்) ஒரு ரக்அத் ம�த்த�ரம் த��த்துத் தொத�ழுவகைதக் கூட�தொதன்றுள் ளி�ர்�ள். நபி�யவர்�ள் த��ய�� ஒரு ரக்அத் தொத�ழுவகைதத் தடுத்த�ர்�ள் எ� முஹும்மத் பி�ன் �ஃப் அல்குர2� (ரஹ்) அறா�வ�க்கும் தொசீய்த�கைய

7

Page 8: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

அதற்கு ஆத�ரம�க் ��ட்டியுள்ளி�ர்�ள். எ��னும் இச்தொசீய்த� ஒரு த�பி�ஈ ரேநரடி ய�� நபி�ய�டம�ருந்து அறா�வ�க்கும் முர்ஸுல் வகை�கையச் ரேசீர்ந்தத�கும். எ�ரேவ இது பிலவீ�ம��த�கும். இதுவல்ல�மல் இன்னும் சீ�ல ஆத�ரங் �கைளி முன்கைவக்��றா�ர்�ள். அகைவயகை�த்தும் அனுமத�க்கு வந்துள்ளி தொசீய்த��கைளி வ�ட பிலம் குன்றா�யத��ரேவ ��ணப்பிடு��ன்றா�. அத��பிட்சீ எண்ண�க்கை� :

அத��பிட்சீம�� வ�த்ரு எத்தகை� ரக்அத்�ள் தொத�2ல�ம் என்பித�லும் �ருத்து ரேவறுபி�டுள்ளிது. ஷா�பி�ஈ மற்றும் ஹுன்பிலீ மத்ஹுகைபிச் ரேசீர்ந்த வர்�ளி�டம் அத��பிட்சீ வ�த்ர் 11 ரக்அத்�ளி�கும். இம�ம் ஷா�பி�ஈய�ன் மற் றுரேம�ர் அறா�வ�ப்பி�ல் 13 ரக்அத்�ள் என்றும் கூறாப்பிட்டுள்ளிது. 11 ரக்அத் �ள் என்பிதற்கு நபி� (ஸுல்) அவர்�ள் ரம2���ரேல�, ரம2�ன் அல்ல�த ��லங்�ளி�ரேல� இரவுத் தொத�ழுகை�ய�ல் 11 ரக்அத்�கைளிக்��� அத����க்� வ�ல்கைல என்று ஆஇஷா� (ரலி) அறா�வ�க்கும் தொசீய்த� ஆத�ரம��வுள்ளிது. (புஹு��� 1147, முஸ்லிம் 738). 13 ரக்அத்�ளுக்கு ஆத�ரம�� அரேத ஆஇஷா� (ரலி) அறா�வ�க்கும் ஒரு தொசீய்த� முஸ்லிம�ல் (737) பித�யப்பிட்டுள் ளிது : "நபி�யவர்�ள் இரவ�ல் 13 ரக்அத்�ள் தொத�ழுவ�ர்�ள். அத�ல் ஐந்து ரக்அத்�கைளி ஒற்கைறாய�� ஒரேர தடகைவய�ல் தொத�ழுவ�ர்�ள். அதன் இறுத� ய�ல் ம�த்த�ரரேம உட்��ர்வ�ர்�ள்". இரேத தொசீய்த� உம்மு ஸுலம� (ரலி) அவர்�ள் வ�ய�ல��வும் வலுவ�� அறா�வ�ப்பி�ளிர் வ��கைசீய�ன் மூலம் அறா�வ�க்�ப்பிட்டுள்ளிது. (அஹ்மத் 26738, த�ர்ம�த� 458, நஸு�ஈ 1708).

மற்றும் சீ�ல அறாஞர்�ள் இவ்வ�ரு நபி�தொம�2��கைளியும் இகைணத்துப் தொபி�துவ�� ஒரு �ருத்கைதக் கூறு��ன்றா�ர். அத�வது, அத��பிட்சீ ரக்அத் �ளுக்கு வகைரயகைறா ��கைடய�து. இரண்டிரண்ட�� இரவ�ல் த�க்கு வசீத� ய�� அகைமப்பி�ல் தொத�ழுது தொ��ள்ளில�ம். இறுத�ய�ல் ஒற்கைறாப்பிகைடய�� அத்தொத�ழுகை�கைய முடித்துக் தொ��ள்ளில�ம் என்றா �ருத்கைதக் கூறா�யுள்ளி �ர். அதற்கு ஆத�ரம�� ந�ம் ஏற்��ரேவ கூறா�ய "இரவுத் தொத�ழுகை� இரண்டிரண்ட��த் தொத�2ப்பிடும்" என்றா தொபி�துவ�� நபி�தொம�2�கைய ஆத�ரம��க் தொ��ள்வதுடன், நபி�யவர்�ள் 11 அல்லது 13 தொத�ழுத�லும்

8

Page 9: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

அதகை� வ�ட அத����க்�த் தகைட வ�த�க்��மல் தொபி�துவ��த் த�ன் கூறா�யுள் ளி�ர்�ள் என்பிதும் இவர்�ளிது அபி�ப்பி�ர�யம�கும். இவற்றுக்கு ஒரு த�ர்வ�� ந�ம் பி�ன்வரும் வ�டயத்கைதக் �வ�த்த�ல் தொ��ள்ளி ரேவண்டும்.

1. ந�ம் எப்ரேபி�தும் எமது வணக்�ங்�ளி�ல் நபி�யவர்�கைளித் துயர்வது அவசீ�யம�கும். அத�டிப்பிகைடய�ல் வ�த்ருத்தொத�ழுகை� இத்தகை� ரக்அத் �ள்த�ன் என்று வகைரயறுப்பித�� இருந்த�ல் நபி�யவர்�ள் தொத�ழுத பி�ர ��ரம் 11 அல்லது 13 தொத�ழுவது ம�� ம��ச் சீ�றாந்தது. அப்ரேபி�து ஆஇஷா� (ரலி) வர்ண�த்தது ரேபி�ன்று ந�ட்டி, அ2���த் தொத�2 முயற்சீ�க்� ரேவண் டும்.

2. ஒரேர ந�கைலய�ல் ந�ண்ட ரேநரம் ந�கைலத்த�ருக்� சீ�ரமம�� இருந்து, அதற்குப் பித�ல�� எண்ண�க்கை�ய�ல் அத��ம�க்� வ�ரும்பி���ல் "இரவுத் தொத�ழுகை� இரண்டிரண்டு ரக்அத்�ள் த�ன்" என்றா தொபி�துவ�� ஹுத�கைஸு கைவத்து அவரது சீக்த�க்குட்பிட்டவ�ரு த��மும் ஒரேர எண்ண�க்கை� என்றா அகைமப்பி�ல் வகைரயறுக்��மல் அத����க்�ல�ம்.

3. 11 அல்லது 13 வ�ட அத����க்�ல�ம் என்பிதன் அர்த்தம் அதற்கு ரேமற் பிட்ட எண்ண�க்கை�ய�ல் த��மும் ஒரேரயளிவு வகைரயறுத்துத் தொத�2ல�ம் என்பிதல்ல. குறா�ப்பி�� 23 ல் வகைரயறுப்பிதல்ல. அவ்வ�று நபி�யவர்�ள் 23 ரக்அத்�ள் இரவுத் தொத�ழுகை� தொத�ழுதத�� எந்தவ�த ஸுஹு�ஹு�� ஆத� ரங்�ளும் இடம்தொபிறாவ�ல்கைல. உமர் (ரலி) அவர்�ள் உகைபிய் இப்னு �ஃப் (ரலி) மற்றும் தம�முத்த��� (ரலி) ஆ��ரேய�கைர 23 ரக்அத்�ள் தொத�ழுவ�க்கும் பிடி வந்த தொசீய்த��ள் அகை�த்தும் பிலவீ�ம��ரேத.

4. சீ�றாந்தது என்பிதற்கும் அனுமத� என்பிதற்கும் இகைடய�ல் பி���ய ரேவறு பி�டுள்ளிகைத இங்கு ந�ம் �வ��த்த�� ரேவண்டும். நபி�யவர்�ள் தொத�ழுத 11 அல்லது 13 டன் ந�றுத்த�க் தொ��ள்வது ம�� ம��ச் சீ�றாந்தது. அதற்ரே� முழு முக்��ய்யத்துவம் தொ��டுக்�ப்பிட ரேவண்டும். என்றா�லும் அகைதவ�ட அத�� ��க்�ல�ம�? என்றா�ல் ரேமற்கூறா�ய தொபி�துவ�� ஹுத�ஸின் அடிப்பிகைட ய�ல் அனுமத�யுண்டு. ஆ��ல் 13 க்கு ரேமற்பிட்ட

9

Page 10: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

எண்ண�க்கை�கைய வ2கைம ய��த் தொத�ழுவதற்��� வகைரயறுத்துக் தொ��ள்ளிக்கூட�து.மூன்று ரக்அத்�ள் தொத�ழும் முகைறா :

மூன்று ரக்அத்�ள் தொத�ழுவதுத�ன் வ�த்��ல் குகைறாந்தபிட்சீ எண்ண�க் கை�ய�ல் பி��பூரணம�கும். ஏதொ���ல் நபி�யவர்�ள் ஒரு சீ�ல சீந்தர்ப்பிங் �ளி�ல் ம�த்த�ரம்த�ன் ஒரு ரக்அத்துடன் சுருக்��யுள்ளி�ர்�ள். வ�த்ரு தொத�ழு கை� மூன்று ரக்அத்�ள் தொத�ழும் ரேபி�து அனுமத�க்�ப்பிட்ட முகைறா�ள் இரண்டும் தடுக்�ப்பிட்ட முகைறா ஒன்றும் உள்ளி�.

1. இரண்டு ரக்அத்த�ல் ஸுல�ம் தொ��டுத்து வ�ட்டு ஒரு ரக்அத்கைதத் த��ய��த் தொத�ழுதல். (முஸ்லிம் 736).

2. மூன்று ரக்அத்�கைளியும் தொத�டர்ந்து தொத�ழுது, இறுத� ரக்அத்த�ல் ம�த்த�ரம் அத்தஹு�ய்ய�த் ஓத�, ஸுல�ம் தொசீ�ல்லல். (நஸு�ஈ 1701).

தடுக்�ப்பிட்ட முகைறா : மஃ��ப் தொத�ழுகை�கையப் ரேபி�ன்று இரண்ட�வது ரக்அத்த�ல் அத்தஹு�ய்ய�த் ஓத�வ�ட்டு ஸுல�ம் தொ��டுக்��மல் மூன்றா�ம் ரக் அத்துக்கு எழும்புதல். அதகை� நபி�யவர்�ள் தடுத்துள்ளி�ர்�ள். (இப்னு ஹு�ப்பி�ன் 2429, த�ரகுத்�� 1651, ஹு���ம் 1138, கைபிஹு�� 481). இதன் அறா�வ�ப்பி�ளிர் வ��கைசீ வலுவ��து.ஐந்து ரக்அத்�ள் இரு முகைறா�ளி�ல் தொத�2ல�ம் :

1. ஐந்து ரக்அத்�கைளியும் ரேசீர்த்து ஒரேர தடகைவய�ல் தொத�ழுது, ஐந்த� வது ரக்அத்த�ல் ம�த்த�ரம் அத்தஹு�ய்ய�த் ஒத� ஸுல�ம் தொ��டுத்தல். (முஸ் லிம் 737, நஸு�ஈ 1715, இப்னும�ஜி�ஃ 1192).

2. இரண்டிரண்ட��த் தொத�ழுது வ�ட்டு த��ய�� ஒரு ரக்அத் தொத�ழுதல். இதற்கு ரேமரேல ந�ம் கூறா�ய இரவுத் தொத�ழுகை� இரண்டிரண்டு ரக்அத்�ள் என்றா தொபி�துவ�� ஹுத�கைஸு ஆத�ரம��க் தொ��ள்ளில�ம். ஏழு ரக்அத்�கைளியும் இரு முகைறா�ளி�ல் தொத�2ல�ம் :

1. இரண்டிரண்ட��த் தொத�ழுது வ�ட்டு த��ய�� ஒரு ரக்அத் தொத�ழுதல்.2. எழு ரக்அத்�கைளியும் ஒரேர தடகைவய�ல் தொத�ழுதல். ஆறா�வது ரக்அத்

த�ல் அத்தஹு�ய்ய�த் ஓத�வ�ட்டு ஸுல�ம் தொ��டுக்��மல் ஏ2�வது ரக்அத்

10

Page 11: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

கைதயும் தொத�ழுது வ�ட்டு ம�ண்டும் அத்தஹு�ய்ய�த் ஓத� ஸுல�ம் தொசீ�ல்லல். (முஸ்லிம் 746)

ஒன்பிது ரக்அத்�கைளியும் இரு முகைறா�ளி�ல் தொத�2ல�ம் : 1. இரண்டிரண்ட��த் தொத�ழுது வ�ட்டு த��ய�� ஒரு ரக்அத் தொத�ழுதல்.2. ஒன்பிது ரக்அத்�கைளியும் ஒரேர தடகைவய�ல் தொத�2தல். ஆறா�வது ரக்

அத்த�ல் அத்தஹு�ய்ய�த் ஓத�வ�ட்டு ஸுல�ம் தொ��டுக்��மல் ஏ2�வது ரக் அத்கைதயும் தொத�ழுது வ�ட்டு ம�ண்டும் அத்தஹு�ய்ய�த் ஓத� ஸுல�ம் தொசீ�ல் லல். (முஸ்லிம் 746)பித�தொ��ரு ரக்அத்�ள் தொத�ழும் முகைறா�ள் :

1. இரண்டிரண்ட�� 8 ரக்அத்�ள் தொத�ழுது வ�ட்டு பி�ன்�ர் மூன்று ரக் அத்�ள் தொத�ழுதல். (புஹு��� 1147, முஸ்லிம் 738).

2. இரண்டிரண்ட�� 10 ரக்அத்�ள் தொத�ழுது வ�ட்டு ஒரு ரக்அத்கைத த�� ய��த் தொத�ழுதல். (முஸ்லிம் 737).பித�ன்மூன்று ரக்அத்�ள் தொத�ழும் முகைறா :

எட்டு ரக்அத்�கைளி இரண்டிரண்ட��த் தொத�ழுதுவ�ட்டு ம�த� ஐந்து ரக் அத்�கைளியும் ஒரேர தடகைவய�ல் தொத�2 ரேவண்டும். (முஸ்லிம் 737).

நபி� (ஸுல்) அவர்�ளுகைடய இரவுத் தொத�ழுகை�முகைறாகையப் பில நபி�த் ரேத�2ர்�ள் பில வ�தத்த�ல் அறா�வ�த்துள்ளி�ர். அத�ல் ஸுஹு�ஹு�� அறா�வ�ப் புக்�ளி�ல் எமது வசீத�க்ரே�ற்பி முகைறா�கைளிக் �கைடபி�டித்துத் தொத�2முடியும். முடிய�த பிட்சீத்த�ல் ஒரு ரக்அத்கைதய�ய�னும் தொத�2 ரேவண்டும்.

வ�த்��ல் என்� ஸுZர�க்�ள் ஓத ரேவண்டும்?வ�த்ருத் தொத�ழுகை� எத்தகை� ரக்அத்�ள் தொத�ழுத�லும் அவற்றா�ல்

பி�த்த� ஹு�வுக்குப் பி�ன் ரேவறு ஸுZர�க்�ள் ஏத�வதொத�ன்று ஓதரேவண்டுதொமன்பி த�ல் ம�ற்றுக் �ருத்த�ல்கைல. எ��னும் இறுத� மூன்று ரக்அத்�ளி�ல் என்� ஓத ரேவண்டுதொமன்பித�ல் அறா�ஞர்�ள் �ருத்துரேவறுபி�டு தொ��ண்டுள்ளி�ர். ஹு�பி�ய்ய�க்�ளி�டம் குறா�ப்பி�ட்ட ஒரு ஸுZர� த�ன் ஓத ரேவண்டுதொமன்பி த�ல்கைல. ஹுன்பிலி மத்ஹுகைபிச்

11

Page 12: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

சீ�ர்ந்ரேத���டம் இறுத� மூன்று ரக்அத்� ளி�ல் முகைறாரேய ஸுZர� அல்அஃல� (ஸுப்பி�ஹு�ஸ்ம ரப்பி��ல் அஃல�), ஸுZர� அல்��பி�ரூன், ஸுZர� இஃல�ஸ் ஆ��ய மூன்கைறாயும் ஒதுவது ஸு!ன்�த்த�கும். இம்மூன்று ஸுZர�க்�கைளியும் நபி�யவர்�ள் வ�த்��ல் ஓத�யத�� உகைபிய் பி�ன் �ஃப் (ரலி) அறா�வ�க்கும் நபி�தொம�2�கைய இதற்கு ஆத�ரம��க் தொ��ள்��ன்றா�ர். (அஹ்மத் 21141, அபூத�வூத் 1423, நஸு�ஈ 1730). ம�லிக் மற்றும் ஷா�பி�ஈ மத்ஹுபி��ர் இறுத� ரக்அத்த�ல் ஸுZர� இஃ ல�ஸு!டன் ரேசீர்த்து ஸுZர� பிலக், ஸுZர� ந�ஸ் இரண்கைடயும் ஓத ரேவண் டும் என்றா �ருத்த�லுள்ளி�ர். இதற்கு ஆத�ரம�� இப்னு ஜி!கைரஜ் ஆஇ ஷா�(ரலி) அவர்�கைளித் தொத�ட்டும் நபி�யவர்�ள் இம்மூன்று ஸுZர�க்� கைளியும் இறுத� ரக்அத்த�ல் ஓத�யத�� வரும் தொசீய்த�கையக் கூறு��ன்றா�ர். (அபூ த�வூத் 1424, த�ர்ம�த� 467, இப்னு ம�ஜி�ஃ 1173) மூன்றா�ம் ரக்அத் த�ல் ஸுZர� இஃல�ஸ் ம�த்த�ரம் ஓத ரேவண்டுதொமன்பிரேத வலுவ�� �ருத் த�கும். ரேமற்கூறா�ய ஆஇஷா� (ரலி) அவர்�ளி�ன் தொசீய்த� இரு அறா�வ�ப்பி� ளிர் வ��கைசீய�ல் அறா�வ�க்�ப்பிட்டுள்ளிது. முதல�வத�ல் அப்துல் அஸீஸ் பி�ன் ஜி!கைரஜ் என்பிவர் வ�மர்சீ�த்த�ற்கு��யவர் என்பிதுடன் அவர்�ள் ஆஇஷா�கைவ சீந்த�க்��தத�ல் இச்தொசீய்த�கைய அவ��டம�ருந்து ரே�ட்டிருக்� வ�ய்ப்பி�ல்கைல. அப்துல் அஸீஸிடம�ருந்து இதகை� அறா�வ�க்கும் �ஸீப் பி�ன் அப்த�ர்ரஹ்ம�ன் என்பிவர் பிலவீ�ம��வதொர� இம�ம்�ளி�� அஹ் மத், இப்னு ஹு!கைஸும�, யஹ்ய� பி�ன் ஸுஈத் அல்�த்த�ன் ரேபி�ன்ரேறா�ர் கூறா�யுள்ளி�ர். இரண்ட�வது அறா�வ�ப்பி�ளிர் வ��கைசீய�ல் இடம்தொபிறும் யஹ்ய� பி�ன் அய்யூப் என்பிவரும் ந�கை�வ�ற்றால் குகைறாந்தவதொர� வ�மர் சீ�க்�ப்பிட்டவர். இரேத தொசீய்த� ஹுஸுனுல் பிஸு�� (ரஹ்) அவர்�ள் அபூ ஹு!கைரர� (ரலி) அவர்�கைளித் தொத�ட்டும் நபி�யவர்�ள் ஓத�யத�� அறா�வ�க் கும் மற்றுதொம�ரு தொசீய்த� இம�ம் தபிர���ய�ன் அல்முஃஜிமுல் அவ்ஸுத்த�ல் (8839) இடம்தொபிற்றுள்ளிது. எ��னும் இதுவும் அறா�வ�ப்பி�ளிர் தொத�டர் துண்டிக்�ப்பிட்டது. ஹுஸுனுல் பிஸு�� அபூ ஹு!கைரர� (ரலி) அவர்�கைளிச் சீந்த�க்�வ�ல்கைல என்றும், இன்னும் சீ�ல அறா�ஞர்�ள் ஒரேரதொய�ரு ஹுத�ஸ் ம�த்த�ரம் த�ன்

12

Page 13: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

அவ��டம�ருந்து ரே�ட்டுள்ளி�ர்�ள் என்றும் கூறு��ன்றா�ர். ஆ��ல் அச்தொசீய்த� இதுவல்ல என்பிதும் ஊர்ஜி�தம��து. எ�ரேவ இது பிற்றா� வந்துள்ளி இரு தொசீய்த��ளும் பிலவீ�ம��த�� உள்ளித�ல் இறுத� ரக்அத்த�ல் ஸுZர� இஃல�ஸ் ம�த்த�ரம் ஓதுவரேத ஸு!ன்�த்த�கும்.

வ�த்��ல் குனூத் உண்ட�?வ�த்��ல் ஓதப்பிடும் குனூத்கைதப் பிற்றா�ப் பிலவ�தம�� �ருத்துக்�ள்

உள்ளி� :1. வருடம் முழுவதும் வ�த்��ரேல குனூத் ஓதுவது அவசீ�யதொமன்றா �ருத்

கைத இம�ம் அபூ ஹு��பி� (ரஹ்) தொ��ண்டுள்ளி�ர்�ள். ஆ��ல் அவரது ம�ணவர்�ளி���ய அபூ யூஸு!ப், முஹும்மத் பி�ன் ஹுஸுன் ஆ��ரேய�ர் இது ஸு!ன்�� என்றா �ருத்த�ரேல உள்ளி�ர்.

2. வ�த்��ரேல குனூத் இல்கைல, அது பிற்றா� வந்துள்ளி தொசீய்த��ள் ஆத�ர மற்றாகைவ என்றா �ருத்த�ரேல ம�லி��ய்ய�க்�ள் உள்ளி�ர்.

3. ரம2���ல் 15 க்குப் பி�ன் குனூத் ஓத ரேவண்டுதொமன்றா �ருத்கைத ஷா�பி� மத்ஹுகைபிச் சீ�ர்ந்தவர்�ள் தொ��ண்டுள்ளி�ர். முழு ரம2���லும் ஓத ரேவண்டும், வருடம் முழுவதும் ஓத ரேவண்டும் எ� ரேவறு இரு �ருத்துக்� ளும் இவர்�ளி�டம் உள்ளி�.

4. வருடம் முழுவதும் குனூத் ஓதுவது ஸு!ன்�� என்றா �ருத்த�ல் ஹுன் பிலி மத்ஹுகைபிச் சீ�ர்ந்தவர்�ள் உள்ளி�ர்.

ரேமற்�ண்ட அகை�த்துக் �ருத்துக்�ளுக்கும் பி�ரத�� அடிப்பிகைடய��த் த��ழ்வது இரண்டு நபி�தொம�2��ளும் மற்றும் சீ�ல நபி�த்ரேத�2ர்�ளிது தொசீயற் பி�டு�ளும் த�ன். 1. நபி� (ஸுல்) அவர்�ள் வ�த்ரு தொத�ழுது, ருகூஃவுக்கு முன்��ல் குனூத் ஓதுவ�ர்�ள் என்று உகைபிய் பி�ன் �ஃப் (ரலி) அறா�வ�க் ��ன்றா�ர்�ள். (நஸு�ஈ 1699, இப்னும�ஜி�ஃ 1182). 2. நபி� (ஸுல்) அவர்�ள் ஹுஸுன் (ரலி) அவர்�ளுக்கு வ�த்��ரேல ஓதும்பிடி கூறா�ய குனூத். (அஹ்மத் 1718, அபூத�வூத் 1425, த�ர்ம�த� 464, நஸு�ஈ 1745,).இங்கு ந�ம் சீ�ல வ�டயங்�கைளிப் பு��ந்து தொ��ள்ளி ரேவண்டும்.

1. நபி� (ஸுல்) அவர்�ள் அவர்�ளுகைடய இரவுத்தொத�ழுகை�கைய அத�� ம�� நபி�த்ரேத�2ர்�ள் அறா�வ�த்துள்ளி�ர். குறா�ப்பி�� ஆஇஷா� (ரலி), உம் முஸுலம� (ரலி), இப்னு அப்பி�ஸ் (ரலி) ரேபி�ன்ரேறா���ன் நபி�யவர்�ளி�ன் இரவுத்தொத�2கை� பிற்றா� எத்தகை� ரக்அத்�ள்? அதகை� எவ்வ�று தொத�ழு வ�ர்�ள்? ரேபி�ன்றா அகை�த்கைதயும் கூர்கைமய�� அவத���த்து அறா�வ�த்த

13

Page 14: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

வர்�ள். இவர்�ளி�ல் ய�ரும் நபி�யவர்�ள் வ�த்��ல் குனூத் ஓத�யத�� அறா� வ�க்�வ�ல்கைல. அவ்வ�று நபி�யவர்�ள் ஓத�யத�� எந்ததொவ�ரு ஸுஹு� ஹு�� அறா�வ�ப்பும் இடம்தொபிறாவ�ல்கைல என்று இம�ம்�ளி�� அஹ்மத் பி�ன் ஹுன்பில், இப்னு ஹு!கைஸும�, இப்னுல் �ய்ய�ம் ரேபி�ன்ரேறா�ர் கூறா� யுள்ளி�ர். ரேமற்கூறா�ய உகைபிய் பி�ன் �ஃப் (ரலி) அவர்�ளுகைடய அறா� வ�ப்பு ம�த்த�ரம் த�ன் இவ்வ�டயத்த�ல் சீ�ல அறா�ஞர்�ளி�டத்த�ல் ஸுஹு�ஹு� �த��ப் பி�ர்க்�ப்பிடு��ன்றாது. இத�லும் கூட வ�மர்சீனுமுள்ளிது.

2. நபி�யவர்�ள் ஹுஸுன் (ரலி) அவர்�ளுக்குக் �ற்றுக் தொ��டுத்தத��த் த�ன் மற்றா தொசீய்த� இடம்தொபிற்றுள்ளிது. இத�லும் கூட “வ�த்ருகைடய குனூத் த�ல்” என்றா தொசீ�ல் எல்ல� அறா�வ�ப்புக்�ளி�லும் இடம்தொபிறாவ�ல்கைல என்பி தும் இங்கு குறா�ப்பி�டத்தக்�து. இதன் அறா�வ�ப்பி�ளிர் வ��கைசீய�லுள்ளி புகைரத் பி�ன் அபீ மர்யம�டம�ருந்து பிலர் இச்தொசீய்த�கைய தொசீவ�மடுத்துள்ளி �ர். அத�ல் ஷா!ஃபி� பி�ன் ஹுஜ்ஜி�ஜ் என்பிவரேர ம�� வலுவ��, நம்பி� ம��, ந�கை�வ�ற்றாலுள்ளி அறா�வ�ப்பி�ளிர��த் த��ழ்��ன்றா�ர். அவர் அறா� வ�க்கும் இச்தொசீய்த�ய�ல் இந்த துஆ தொபி�துவ�� �ற்றுக் தொ��டுக்�ப்பிட்ட த��த் த�ன் உள்ளிது. “வ�த்ருகைடய குனூத்த�ல்” என்பிது ரேமலத��ம�� ரேசீர்த்தப்பிட்ட வ�ர்த்கைத என்பிது ஹுத�ஸ் வ�மர்சீ�ர்�ளுகைடய �ருத்த� கும்.

3. ஒரு வ�தத்த�ற்��� ரேமற்�ண்ட இரு நபி�தொம�2��கைளியும் வ�மர்சீ�த் துக்�ப்பி�ற்பிட்டத�� எடுத்துக் தொ��ண்ட�லும் நபி�யவர்�ள் தொத�டர�� இவ்வ�று தொசீய்து வந்தத�� இதகை� எடுக்� முடிய�து. சீ�ல சீந்தர்ப்பிங் �ளி�ல் த�ன் ஓத�யுள்ளி�ர்�ள். தொத�டர�� ஓத�ய�ருந்த�ல் ஆஇஷா� (ரலி), உம்மு ஸுலம� (ரலி), இப்னு அப்பி�ஸ் (ரலி) ரேபி�ன்றா நபி�யவர்�ளி�ன் இர வுத்தொத�ழுகை�கைய உன்��ப்பி�� அவத���த்தவர்�ள் இதகை�யும் கூறா�ய� ருப்பி�ர்�ள்.

4. உமர் (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), மற்றும் பில நபி�த்ரேத�2ர்�ள் வ�த்��ல் குனூத் ஓத�யத��ப் பில ஸுஹு�ஹு�� அறா�வ�ப்புக்�ள் உள்ளி�.

5. ரம2���ன் 15 க்குப் பி�ன் இப்னு உமர் (ரலி) அவர் குனூத் ஓத�யத�� சீ�ல அறா�வ�ப்புக்�ள் உள்ளி�.

6. ரம்ம�ன் முழுவதுரேம�, அல்லது பி�ன்பிகுத�ய�ரேல� தொத�டர்ச்சீ�ய�� வ�த்��ல் குனூத் ஓதுவதற்குப் பிலம�� சீ�ன்று�ள் ரேபி�த�து என்பிகைதயும் இங்கு �வ��த்த�ற் தொ��ள்ளி ரேவண்டும். ரம2�ன் ம�த்த�ரம�ன்றா� ஏகை�ய

14

Page 15: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

��லங்�ளி�லும் இகைடய�கைடரேய குனூத் ஓத���ல் பிரவ�ய�ல்கைல. ஆ��ல் தொத�டர்ச்சீ�ய�� ஓத இன்னும் வலுவ�� ஆத�ரங்�ள் ரேதகைவ.

7. குனூத் ஓதுவத�� இருந்த�ல் ருகூஃவ�ற்கு முன்�ரும், பி�ன்�ரும் இரு வ�தம��வும் ஓதல�ம். தொபிரும்பி�ன்கைமய�� நபி�தொம�2��ளி�ல் ருகூஃ வ�ற்குப் பி�ன்�ர் என்பித��த் த�ன் இடம்தொபிற்றுள்ளிது.

8. இயன்றாளிவு அல்குர்ஆன், நபி�தொம�2��ளி�ல் வந்துள்ளி துஆக்�கைளித் த�ன் ரே�ட்�ரேவண்டும். மஃமூன்�ளுக்கு இகைடஞ்சீல�கும் வகை�ய�ல் அத� �ரேநரம் ந�ட்டுவதும் கூட�து. இன்று அரபுந�டு�ளி�ல் பில பிள்ளி�வ�ய�ல்� ளி�ல் இவ்வ�று நகைட தொபிறுவது ஸு!ன்��வுக்கு முழுகைமய�� ம�ற்றாம் என்பிகைதயும் வ�ளிங்��க் தொ��ள்ளி ரேவண்டும்.

9. வ�த்��ன் இறுத�ய�ல் “அல்ல�ஹு!ம்ம இன்�� அஊது பி���2�க்� ம�ன் ஸு�த��, வபி� முஆபி�த�� ம�ன் உகூபித��, வபி�� ம�ன்�, ல� உஹ்ஸீ ஸு�� அன் அகைலக்� அன்த �ம� அஸ்கை�த்த அல� நப்ஸிக்�” என்றா துஆகைவ நபி�யவர்�ள் ஓதுவ�ர்�தொளி� அலீ (ரலி) அறா�வ�க்��ன்றா�ர்�ள். (அஹ்மத் 751, அபூத�வூத் 1427, த�ர்ம�த� 3566, நஸு�ஈ 1747, இப்னு ம�ஜி�ஃ 1179). இதகை� எச்சீந்தர்ப்பித்த�ல் ஓதுவ�ர்�ள் என்று இத�ல் இடம்தொபிறாவ�ல்கைல. எ��னும் முஸ்லிம�ல் (486) இடம்தொபிறும் ஆஇஷா� (ரலி) அவர்�ளி�ன் தொசீய்த�ய�ல் ஸு!ஜி!த�ல��த் த�ன் இருக்� ரேவண்டுதொமன்பிதற்��� சீ�ன் றுள்ளிது.

வ�த்ருத் தொத�ழுகை�க்குப் பி�ன் ரேவறு நபி�ல் தொத�2ல�ம�?"உங்�ளிது இரவுத்தொத�ழுகை�ய�ல் இறுத�ய�� வ�த்கைர ஆக்��க் தொ��ள்

ளுங்�ள்" என்று நபி� (ஸுல்) அவர்�ள் கூறா�யகைத இப்னு உமர் (ரலி) அவர் �ள் அறா�வ�த்துள்ளி�ர்�ள். (புஹு��� 998, முஸ்லிம் 751), இந்நபி�தொம�2� ய�ன் அடிப்பிகைடய�ல் எமது இரவுத்தொத�ழுகை�ய�ல் இறுத�ய�� வ�த்ர் தொத�2 ரேவண்டுதொமன்பித�ல் ய�ருக்கும் எவ்வ�த ம�ற்றுக் �ருத்தும�ல்கைல. எ�� னும் நபி�யவர்�ளுகைடய இந்த �ட்டகைளி �டகைமகையக் குறா�ப்பித�? அல் லது வ�ரும்பித்தக்�த� என்று பி�ர்க்கும் ரேபி�து இது வ�ரும்பித்தக்�து என்பி கைத பி�றா நபி�தொம�2��ள் மூலம் பு��ந்து தொ��ள்ளில�ம். வ�த்கைர இறுத�ய��த் தொத�ழுவதுத�ன் ம��ச் சீ�றாந்தது. எ��னும் இங்கு ஒரு

15

Page 16: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

ரே�ள்வ� எழு��ன்றாது. ஒருவர் இரவ�ன் ஆரம்பித்த�ல் வ�த்ரு தொத�ழுதுவ�ட்டுத் தூங்��ப் பி�ன் பிஜ் ருக்கு முன் வ�2�த்த�ல் அவருக்கு ரேமலத��ம��த் தொத�2ல�ம�? என்பிது த�ன் அக்ரே�ள்வ�. நபி�யுகைடய இந்த ஏவல் �டகைமகையக் குறா�ப்பித�� இருந்த�ல் வ�த்ருக்குப் பி�ன் பிஜ்ரு அத�ன் வகைர ரேவறு எதுவும் தொத�2 முடி ய�து. வ�ரும்பித்தக்�து என்று கைவத்துக் தொ��ண்ட�ல் வ�2�த்ததன் பி�ன் இரட்கைடய�� பிஜ்ரு வகைர தொத�2ல�ம். இதுரேவ வலுவ�� �ருத்த�கும். வ�த்ரு இரவ�ன் �கைடசீ�ப் பிகுத�ய�ல் தொத�ழுவது சீ�றாப்பி�� இருந்த�லும் ஆரம்பித்த�ல் தொத�ழுதவர் ம�ண்டும் இரட்கைடய��த் தொத�ழுவத�ல் தவரேறாது ம�ல்கைல. அதற்கு ஆத�ரம��ப் பி�ன்வரும் நபி�தொம�2��கைளிக் கூறால�ம் :

1. நபி� (ஸுல்) அவர்�ள் இரவ�ல் 13 ரக்அத்�ள் தொத�ழுவ�ர்�ள். முதலில் 8 ரக்அத்�ள் தொத�ழுதுவ�ட்டு பி�ன்�ர் வ�த்ர் (5 ரக்அத்�ள்) தொத�ழுவ�ர்�ள். பி�ன்�ர் உட்��ர்ந்து தொ��ண்டு இரண்டு ரக்அத்�ள் தொத�ழுவ�ர்�ள், ருகூஃ தொசீய்யும் ரேபி�து எழுந்து ருகூஃ தொசீய்வ�ர்�ள். பி�ன்பு அத�னுக்கும் இ�� மத்த�ற்கும�கைடய�ல் இரண்டு ரக்அத்�ள் தொத�ழுவ�ர்�ள் என்று ஆஇஷா� (ரலி) கூறு��ன்றா�ர்�ள். (முஸ்லிம் 738)

2. "ந�ச்சீயம�� இந்தப் பி�ரய�ணம் �கைளிப்பும், சீ�ரமமும் ந�கைறாந்தது. உங்�ளி�ல் ஒருவர் வ�த்ரு தொத�ழுது வ�ட்ட�ல் இரண்டு ரக்அத்�ள் தொத�ழுது தொ��ள்ளிட்டும். அவர் வ�2�த்த�ல் (ம�ண்டும் தொத�ழுது தொ��ள்ளில�ம்), இல் ல�வ�டில் இவ்வ�ரு ரக்அத்�ளும் ஈட�� அகைமயும்" என்று நபி� (ஸுல்) கூறா� யதொசீய்த� ஸு�பி�ன் (ரலி) அவர்�ள் வ�ய�ல�� பிலம�� அறா�வ�ப்பி�ளிர் வ��கைசீயுடன் இடம்தொபிற்றுள்ளிது. (த�ரம� 1635, பிஸ்ஸு�ர் 4193, இப்னு குகைஸும� 1106, இப்னு ஹு�ப்பி�ன் 2577, தப்ர��� 1410, த�ரகுத்�� 1681).

எ��னும் நபி�யவர்�ள் இவ்வ�று தொத�டர��த் தொத�ழுதத�� இடம்தொபிறா வ�ல்கைல. இது ரேபி�ன்றா ந�கைல�ளி�ல் வ�த்ருக்குப் பி�ன் தொத�2 அனுமத� யுண்டு என்பிகைதரேய சுட்டிக் ��ட்டியுள்ளி�ர்�ள். அவ்வ�றா�ல்ல�வ�டில் "உங்�ளிது இரவுத்தொத�ழுகை�ய�ல் இறுத�ய�� வ�த்கைர ஆக்��க் தொ��ள்ளுங் �ள்" என்றா நபி�தொம�2�க்கு எந்த அர்த்தமும் இல்ல�மல்

16

Page 17: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

ரேபி�ய்வ�டும். எ�ரேவ இதகை�ரேய தொத�டர்ந்து �கைடபி�டிக்��மல், ந�ம் இதகை� ஓர் அனுமத�ய��ரேவ எடுத்து, இரவ�ன் இறுத�ப்பிகுத�ய�ரேலரேய எமது வ�த்கைர ஆக்��க் தொ��ள்ளி முயற்சீ�க்� ரேவண்டும்.

அவ்வ�ரேறா வ�த்கைரத் தூங்� முன் தொத�ழுத ஒருவருக்கு இரவ�ன் பி�ற்பிகு த�ய�ல் வ�2�ப்பு ஏற்பிட்ட�ல் அவர் ஏதும் தொத�ழுவது ஸு!ன்��வுக்கு முரண் எ�க் �ருதுவதும் பி�கை2ய�கும்.

ஒரேர இரவ�ல் இரு வ�த்ரு�ள் இல்கைலநபி� (ஸுல்) அவர்�ள் கூறா���ர்�ள் "ஒரேர இரவ�ல் இரு வ�த்ருத் தொத�ழு

கை��ள் இல்கைல". (அஹ்மத் 16289, அபூ த�வூத் 1439, த�ர்ம�த� 470, நஸு�ஈ 1679). இத�டிப்பிகைடய�ல் ஒரேர இரவ�ல் இரு வ�த்ருத் தொத�ழுகை��ள் தொத�2 முடிய�து. ஆரம்பித்த�ல் வ�த்ருத்தொத�ழுத ஒருவர் ம�ண்டும் வ�2�த் த�ல் இரட்கைடய��த் தொத�2 ரேவண்டதொமன்பிதுத�ன் தொபிரும்பி�ல�� அறா�ஞர்�ளி�ன் �ருத்து. அத�ல் அபூ பிக்ர் (ரலி), அபூ ஹு!கைரர� (ரலி), தல்க் பி�ன் அலீ (ரலி), ஸுஈத் பி�ன் முஸுய்ய�ப், இப்ர�ஹு�ம் அந்ந�ஈ மற்றும் ந�ன்கு இம�ம்�ள் பி�ரத��ம��வர்�ள். உஸ்ம�ன் (ரலி), அலீ (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), இப்னு உமர் (ரலி), இப்னு அப்பி�ஸ் (ரலி), முஹும் மத்பி�ன் ஸீ��ன் ரேபி�ன்ரேறா�ர் "உங்�ளிது இரவுத்தொத�ழுகை� ய�ல் இறுத� ய�� வ�த்கைர ஆக்��க் தொ��ள்ளுங்�ள்" என்றா நபி� தொம�2�க்�கைமய வ�த்கைர முறா�த்து வ�ட்டு இரண்டிரண்ட��த் தொத�ழுதுவ�ட்டு இறுத�ய�ல் ம�ண்டும் வ�த்ருத் தொத�2ல�ம் என்றா �ருத்த�லுள்ளி�ர். வ�த்கைர முறா�ப்பிதொதன்பிது ஏற்��ரேவ தொத�ழுத ஒரு ரக்அத்கைத இரட்கைடய�க்குவதற்��� ம�ண்டும் த��ய�� ஒரு ரக்அத் தொத�ழுவகைதக் குறா�க்கும். ந�ம் ரேமற்கூறா�ய ஆத�ரங் �ளி�ன் அடிப்பிகைடய�ல் இரு முகைறா வ�த்ருத் தொத�2வும் முடிய�து. முன்�ர் தொத�ழுத வ�த்கைர முறா�க்� ரேவண்டிய அவசீ�யமும் ��கைடய�து. வ�ரும்பி�ய வ�று இரட்கைடய��த் தொத�ழுது தொ��ள்ளில�ம். இவ்வ�று வ�த்கைர முறா�ப்பி வர்�கைளி ஆஇஷா� (ரலி வ�த்ருடன் வ�கைளிய�டுபிவர் என்று வ�மர்சீ�த்த�ருப் பிதும் குறா�ப்பி�டத்தக்�து.

வ�த்ருத் தொத�ழுகை� தவறா�யவர் என்� தொசீய்ய ரேவண்டும்?

17

Page 18: நபிக்குத் தவறாத_x000d_வித்ருத் ... · Web viewஅதற க ந ர உபர ய கத த ழ த ல தவ ர என ற நப யவர

வ�த்ருத் தொத�2 மறாந்தவர் அல்லது தூங்��யவர் ந�கை�வு வந்ததும் அல் லது வ�2�த்ததும் ஸு!பிஹு!த் தொத�2 முன்�ர் தொத�ழுது தொ��ள்ளி ரேவண்டும். நபி� (ஸுல்) கூறா���ர்�ள் : "த�து வ�த்கைரத் தொத�2�மல் தூங்��யவர், அல் லது மறாந்தவர் ந�கை�வு வந்ததும் அதகை�த் தொத�ழுது தொ��ள்ளிட்டும்" (அபூத�வூத் 1431, அஹ்மத் 11265), அபூ ஸுஈத் அல்குத்�� (ரலி) அவர்�ள் அறா�வ�க்கும் இச்தொசீய்த� வலுவ��தொத�ப் பில ஹுத�ஸ்�கைல வ�மர்சீ�ர்�ள் கூறா�யுள்ளி�ர். இரேத �ருத்கைத இப்னு அப்பி�ஸ் (ரலி), அத�ஃ பி�ன் அபீ ரபி�ஹ், மஸ்ரூக், ஹுஸுனுல் பிஸு��, இப்ர�ஹு�ம் அந்ந�ஈ ரேபி�ன்றா நபி�த் ரேத�2ர்�ள், த�பி�ஈன்�ளி�ல் சீ�லரும் ஆத��த்துள்ளி�ர். அத்துடன் இக்� ருத்கைத இம�ம்�ளி�� ம�லிக், ஷா�பி�ஈ, அஹ்மத் ஆ��ரேய�ரும் தொ��ண் டுள்ளி�ர். இத�ல் ரேவறு சீ�ல �ருத்துக்�ளுள்ளிதும் குறா�ப்பி�டத்தக்�து. எ�� னும் சூ��யன் உதயம��� வ�ட்ட�ல் இரட்கைடய�� அதகை�க் �2�ச்தொசீய் வரேத நபி�வ2�ய�கும். ஆஇஷா� (ரலி) அவர்�ள் கூறு��ன்றா�ர்�ள் : நபி�யவர் �ளுக்கு தூக்�ரேம�, �கைளிப்ரேபி� ம�கை�த்து இரவுத் தொத�ழுகை� ந�கைறா ரேவற்றா முடிய�மல் ரேபி���ல் அதகை�ப் பி�லில் 12 ரக்அத்�ளி�� ந�கைறா ரேவற்றுவ�ர்�ள். (முஸ்லிம் 746). ஒருவர் ரேவண்டுதொமன்ரேறா பிஜ்ரு உதயம� கும் வகைர வ�த்ரு தொத�2�மலிருந்த�ல் அவருக்குக் �2�ச் தொசீய்ய முடிய� தொதன்பிரேத அரேந�ம�� அறா�ஞர்�ளி�ன் �ருத்த�கும். ஏதொ���ல் முன்�ர் குறா�ப்பி�ட்ட நபி�தொம�2�ய�ல் மறாத�யும், தூக்�மும் த�ன் ��ரணங்�ளி��க் கூறாப்பிட்டுள்ளி�.

எ�ரேவ நபி�யவர்�ள் வ�ட�மல் தொத�ழுது வந்த இத்தொத�ழுகை�கைய ந�மும் ரம2���ல் ம�த்த�ரமன்றா� ஏகை�ய ��லங்�ளி�லும் �கைடபி�டித்து அதற்��� அல்ல�ஹ் தய���த்து கைவத்துள்ளி நன்கைம�கைளிப் தொபிறா முயற் சீ�ப்ரேபி�ம��.

18