தமிழ்மமொழி மதொடக்கநிலை p5 parent briefing tl … ·...

25

Upload: others

Post on 15-Oct-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • தமிழ்மமொழி மதொடக்கநிலை 5

    மதிப்பீட்டுத் திட்டம்

    2016

    சடீொர் மதொடக்கப்பள்ளி

  • மமொழிக்கூறுகள் 1.கேட்டல் 2.கேசுதல் 3.வாசித்தல் 4.எழுதுதல்

  • ககட்டல் •குறும்பனுவல் •படங்கள் •வலைபடங்கள் •எதிருலை வினொக்கள்

  • கபசுதல் •ஒளிக்கொட்சி (1 வினொ ) •ஒளிக்கொட்சிலை ஒட்டிை உலைைொடல் (2 வினொக்கள்)

  • வொசித்தல்

  • ோலன் ஓர் ஏழைச் சிறுவன். ஆனால் அவன் மிேவும் நல்ல ழேயன். அவன் எல்லாரிடமும் அன்புடன் ேைகுவான்; எல்லாருக்கும் தயங்ோமல் உதவி சசய்வான். ஒரு நாள் அவனுக்குப் ேசி எடுத்தகோது, சாப்ேிட உணவு எதுவும் இல்ழல. சதருவில் கோகும் எல்லாரிடமும் கேட்டுப் ோர்த்தான். யாரும் அவனுக்கு உதவி சசய்ய முன்வரவில்ழல. ோலன் கசார்ந்து கோய் ஒரு மரத்தின் அடியில் ேடுத்துக்சோண்டான். ேசிமயக்ேத்தில் அவன் தூங்ேிவிட்டான். திடீசரன்று ஓர் அலறல் சத்தம் கேட்டு அவன் ேண் விைித்தான். ஒரு சேரியவழர ஒரு ோம்பு ேடித்துவிட்டது. அவர் வலி தாங்ே முடியாமல் ேீகை விழுந்தார். ோலன் சற்றும் தாமதிக்ோமல் உடகன அவர் அருேில் சசன்று அவருக்கு முதலுதவி அளித்தான். அவன் ோம்ேின் நஞ்ழச உறிஞ்சித் துப்ேினான். அந்தப் சேரியவர் ஒரு ேணக்ோரர். ோலனின் உதவியால் அவர் உயிர் ேிழைத்தார். அதனால், அவர் ோலழனத் தன் வடீ்டிற்கு அழைத்துச் சசன்றார். அவருக்குக் குைந்ழத இல்லாததால், அவர் அவழனத் தன் ேிள்ழளயாே வளர்த்தார்.

  • எழுதுதல் •ேடக்ேட்டுழர

  • வினொ 1

    ைைில் நிலைைத்தில் நடந்த ஒரு சம்பவம் கமற்ேண்ட தழலப்ேில் 100 மசொற்களுக்குக் குலைைொமல் ஒரு ேட்டுழர/ேழத எழுது. ேீகை சோடுக்ேப்ேட்டிருக்கும் குறிப்புேழள இந்தக் ேட்டுழர எழுதுவதற்கு உதவியாே நீ ேயன்ேடுத்திக் சோள்ளலாம்: என்ன சம்ேவம் நடந்தது? இந்தச் சம்ேவம் எப்கோது நடந்தது? அந்தச் சம்ேவம் நடக்ே ோரணம் என்ன? அந்தச் சம்ேவத்திற்குப் ேின் என்ன நிேழ்ந்தது?

  • • கவற்றுலம

    • மசய்யுள்

    • அலடமமொழி /எச்சம்

    • முன்னுணர்வுக் கருத்தைிதல்

    • மதரிவுவிலடக் கருத்தைிதல்

    • மபொருள்

    • ஒைி கவறுபொடு

    • கருத்து விளக்கப்படக் கருத்தைிதல்

    • சுைவிலடக் கருத்தைிதல்

  • கவற்றுலம Q1. சுந்தரம் ேக்ேத்து ஊரிலிருந்த ஒரு மர ஆழல______கவழல கேட்டுச் சசன்றார். (1) முதலாளிழய (2) முதலாளிக்கு (3)முதலாளியிடம் (4) முதலாளியுடன் ( ) Q2. ‘‘இந்தக் ேனமான கமழசழய ________ மட்டுகம எளிதில் தூக்ே முடியும்,’’ என்று ோலு ஆணவத்துடன் கூறினான். (1)அவனுக்கு (2) அவனுழடய (3)அவனால் (4)அவகனாடு ( )

  • மசய்யுள் 7. சுடினும் சசம்சோன் தன்சனாளி ______________________. 1. விடாது 2. ேடாது 3. இடாது 4. சேடாது 8. அழுக்ோறு அவாசவகுளி இன்னாச்சசால் நான்கும் இழுக்ோ _______________ அறம். 1. முயன்றது 2. இயன்றது 3. ேயின்றது 4. உயர்ந்தது

  • அழடசமாைி / எச்சம்

    Q11. குயில் ________________ குரலில் ோடும் தன்ழமயுழடயது. (1) இனிழமயான (2) இனிழமயாே (3) இனிழமயாய் (4) இனிழம Q12. தாய்ப்ேறழவ முட்ழடேழள _______________ குஞ்சு சோரித்தது. . (1) அழடோத்த (2) அழடோக்ேின்ற (3) அழடோக்கும் (4) அழடோத்து

  • முன்னுணர்வுக் ேருத்தறிதல்

    ேணினிழய சவகு கநரமாேப் ேயன்ேடுத்திக் சோண்டு இருந்தான் விக்ரம். அப்கோது தாத்தா அவனருகே வந்தார். விக்ரம் அமர்ர திரு லீ குவான் யூ அவர்ேழளப் ேற்றி தேவல்ேழளத் திரட்டிக்சோண்டிருந்தான். சிங்ேப்பூரின் ேசுழமக்கும் தூய்ழமக்கும் அவர் Q16 ______ வித்திட்டார் என்ேதற்ோன சான்றுேழளத் திரட்டுவதாேக் அவன் கூறினான். அழதக் கேட்டதும் தாத்தா சில விஷயங்ேழள அவகனாடு ேேிர்ந்துசோண்டார். Q16 (1) வைி

    (2) ோழத (3) எண்ணம் (4) இடம்

  • மதரிவுவிலடக் கருத்தைிதல் ேின்வரும் ேழதழயக் ேருத்தூன்றிப் ேடி

    முன்சனாரு ோலத்தில் சீன நாட்டில் ழதயற்ோரர் ஒருவர் இருந்தார்.அவரும் அவரது மழனவியும் எப்சோழுதும் ேலேலப்ோே இருப்ேர்.அன்றாடம் யாழரயாவது தங்ேள் வடீ்டிற்கு அழைத்து வருவர்.அவர்ேளுக்கு விருந்து ழவத்துக் கேளிக்ழேயும் கும்மாளமுமாேக் ோலத்ழதக் ேைிப்ேர்.இது அவர்ேளுக்கு வைக்ேமாே இருந்தது.அன்றும் அவர்ேள் ேழடத் சதருவிற்குச் சசன்று சோருள்ேழள வாங்ேிக் சோண்டு வடீு திரும்ேிக்சோண்டிருந்தனர். அத்தருணத்தில் அவர்ேளுக்கு எதிகர விசித்திைமொன கதாற்றமுழடய குள்ளன் ஒருவன் வந்தான்.அவன் இரண்டடி உயரகம இருந்தான்.அவனுக்குக் கூன் விழுந்து இருந்தது.அவழனப் ோர்த்த ழதயல்ோரர் தன் மழனவியிடம் ‘’இவழனப் ோர்த்தாகல கவடிக்ழேயாே இருக்ேிறது.இவழன இன்று நம் வடீ்டிற்கு அழைத்துச் சசன்று விருந்து ழவத்தால் என்ன?’’ என்று கேட்டான். ‘’இவழனப் ோர்த்தாகல சிரிப்பு வருேிறது.இவன் நம்முடன் விருந்துக்கு வந்தால் வயிறு புண்ணாகும் வழர சிரித்து மேிைலாம்.இன்ழறய நாள் நமக்கு மறக்ே முடியாத நாளாே இருக்கும்’’ என்றாள் அவள்.அவர்ேள் இருவரும் அவனருகே சசன்று ‘’ எங்ேள் வடீ்டிற்கு வந்து விருந்து உண்டு விட்டு சசல்ல கவண்டும்’’ என்று அழைத்தனர்.

  • கேள்விேள் 1) ழதயற்ோரரும் அவரது மழனவியும் எவ்வாறு தம் கநரத்ழதக் ேைித்தனர் ? 1) தம் வடீ்டிற்கு யாழரயாவது அழைப்ேதன் வைி 2) விருந்தினழரக் கேலி சசய்வதன் மூலம் 3) விருந்தினகராடு உல்லாசமாேச் சசலவைிப்ேதன் மூலம் 4) விருந்தினழர உேசரிப்ேதன் வைி 2) குள்ளன் ஏன் விகநாதமான கதாற்றமுள்ளவனாேக் ேருதப்ேடுேிறான் ? 1) இரண்டடி அேலமும் கூனும் இருந்ததால் 2) குள்ளமாேவும் கூனும் இருந்ததால் 3) கூனும் இரண்டடி உயரமாே இருந்ததால் 4) கவடிக்ழேயாேவும் கூனும் இருந்ததால்

  • மசொற்மபொருள்

    Q1 விசித்திரமான 1. நழேச்சுழவயான 2. கவடிக்ழேயான 3. விகநாதமான 4. விோரமான

  • ஒைி கவறுபொட்டுச் மசொற்கள் Q1. நம் மனதில் உள்ள தீய எண்ணங்ேழள _________________ கவண்டும். அப்கோது தான் நாம் சவற்றி ோழதழய கநாக்ேி சசல்லலாம். Q2. __________________ ஊன்றி நடந்த மூதாட்டியின் ழேேளில் நிழறய ழேேள் இருந்தன.ஆேகவ,அவர் நடக்ேச் சிரமப்ேட்டார். Q3. என் ோட்டி ________________ நம்ேிக்ழே அதிேம் உள்ளவர்.அவர் வாரத்திற்கு மூன்று முழற கோயிலுக்குச் சசல்வார். 1) ேழலய 2) கோல் 3) ேழளய 4) இழர 5) கோள் 6) இழற

  • கருத்து விளக்கப்படக் கருத்தைிதல் ேின்வரும் விளம்ேரத்ழதக் ேருத்தூன்றி ேடி

    24 மணி கநரம் இயங்கும் சோது விடுமுழற அன்று மட்டும் திறக்ேப்ேடாது. மலிவு விழலயில் விமானப் ேயணச்சீட்டுேளும் உண்டு.

    பள்ளி விடுமுலைைின் கபொது சிைப்பு சலுலக ேத்து வயதுக்குக் குழறந்த ஒரு ேிள்ழளக்குப் சேற்கறாருடன் இந்தியாவுக்குச் சசன்று வர இலவச ேயணச்சீட்டு. தம் கேரப்ேிள்ழளேளுக்குப் ேயணம் சசய்யும் தாத்தா ோட்டிக்கு 25% ேைிவு உண்டு. அறுேது வயதுக்கு கமற்ேட்டவருடன் ேயணம் சசய்கவாருக்கு 5 நட்சத்திர விடுதியில் ஒரு நாள் இலவசமாே தங்கும் வாய்ப்பு வைங்ேப்ேடும்.

  • கேள்விேள் 1.ேண்மணி ேயண நிறுவனம் எப்கோது தனது வாடிக்ழேயாளர்ேளுக்குச் கசழவ வைங்கும் ? 1.வாரநாட்ேளிலும் வார இறுதி நாட்ேளிலும் 2.ோழல முதல் இரவு வழர 3. வாரநாட்ேளிலும் சோது விடுமுழற அன்றும் 4. சோது விடுமுழறழயத் தவிர்த்து மற்ற நாட்ேளில் 2.மூத்த குடிமக்ேளுக்கு எத்தழேய சலுழே வைங்ேப்ேடுேிறது ? 1. 5 நட்சத்திர விடுதியில் இலவசமாே தங்கும் வாய்ப்பு 2. தம் கேரப்ேிள்ழளேளுடன் ேயணம் சசய்யும் வாய்ப்பு 3. குழறந்த ேட்டணம் சசலுத்தும் வாய்ப்பு 4. 25 சவள்ளி ேைிவு வைங்ேப்ேடும் வாய்ப்பு

  • கேள்விேள் Q33. ேட்டழறயில் ேலந்துசோள்ள எதற்ோே முன்னதாேகவ ேதிவு சசய்ய கவண்டும் ?

    _________________________________________________________________

    _________________________________________________________________

    _________________________________________________________________

    _________________________________________________________________

    _________________________________________________________________

    _________________________________________________________________

  • சுைவிலடக் கருத்தைிதல் ேின்வரும் ேட்டுழரப் ேகுதிழயக் ேருத்தூன்றிப் ேடி ஒரு ேிராமத்தில் ஓர் ஏழையும் ேணக்ோரனும் வாழ்ந்து வந்தனர். ேணக்ோரன் சேரிய மாளிழேயில் வசித்து வந்தான். ஆனால், ஏழைகயா மாளிழேக்குப் ேக்ேத்தில் அவனுக்குச் சசாந்தமான ேசுவுடன் குடிழசயில் வசித்து வந்தான். ேணக்ோரனிடம் ஏராளமான ேணம் இருந்தது. தினமும் இரவில் ஆடம்ேரமாே உணவு உண்ோன். ஏழை தினமும் தன் ேசு தரும் ோழல விற்று, அதில் வரும் வருமானத்தில் சவறும் ேஞ்சி ோய்ச்சிழயச் சாப்ேிட்டான். தினமும் ேஞ்சி சாப்ேிட்டுச் சலித்துப் கோோமல் இருக்ே, ஏழை ஓர் உத்திழயக் ேழடப்ேிடித்தான். ஏழை தினமும் இரவு உணழவப் ேணக்ோரனின் சன்னல் அருேில் அமர்ந்துதான் உண்ோன். மாளிழேயிலிருந்து வரும் உணவு வாசழனழய முேந்து சோண்டு, “ஆஹா! ேிரியாணி என்ன மணம்!”, “கோைி வறுவல் என்ன வாசழன!”, “சநய் மணம் ேமேமக்ேிறகத!” என்று மனதுக்குள் சசால்லியேடிகய தன் ேஞ்சிழயச் சுழவத்து உண்ோன். ஒரு நாள் ேணக்ோரன் இரவு விருந்துக்கு முன் தன் வடீ்ழடச் சுற்றி வந்தகோது தன் சழமயலழறயின் சன்னலருகே ஏழை அமர்ந்து ேஞ்சிழயச் சாப்ேிட்டுக்சோண்டிருந்தழதப் ோர்த்தான். ஏழைழயப் ோர்த்து, “இங்கே என்ன சசய்து சோண்டிருக்ேிறாய்?” என்று ேணக்ோரன் கேட்டான், “ஐயா, உங்ேள் வடீ்டிலிருந்து வரும் வாசழனக்ோே இங்கே அமர்ந்திருக்ேிகறன்,” என்று ஏழை கூறினான்.

  • Q36. ேணக்ோரன், ஏழை ஆேிய இருவரின் வாழ்க்ழே எப்ேடி கவறுேட்டு இருந்தது? ___________________________________________________________________ ___________________________________________________________________ ___________________________________________________________________ ___________________________________________________________________ Q37. ஏழை தினமும் ேஞ்சி சாப்ேிட்டுச் சலித்துப் கோோமல் இருக்ே என்ன சசய்தான்? ___________________________________________________________________ ___________________________________________________________________ ___________________________________________________________________ ___________________________________________________________________

  • Q40 முத்துவின் அறியாழமழய உணர்த்தும் இரண்டு சசயல்ேழளச் சுட்டிக்ோட்டி நீ உன் நண்ேருக்குக் குறிப்பு எழுது. (4 மதிப்சேண்ேள்) அன்புள்ள மணி, _____________________________________________ _____________________________________________________________ ______________________________________________________________

    ______________________________________________________________

    ______________________________________________________________ ______________________________________________________________