சிற்றிலக்கியங்கள் - 1 ⠋蔋销 蜋눋锋촋锋 ...ப ளட க...

130

Upload: others

Post on 10-Feb-2020

7 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • சி றில கிய க - 1 (அக இல கிய க )

  • ெபா ளட க

    Title PageTable Of ContentsC0123. சி றில கிய க - 1 (அக இல கிய க )பாட ஆசிாியைர ப றிபாட - 1 C01231 சி றில கிய - ஓ அறி கபாட அைம1.0 பாட ைர1.1 இல கிய வைக1.2 சி றில கிய பா பா க1.3 சி றில கிய க ேதா வத ாிய காரண க1.4 சி றில கிய களி சிற க1.5 ெதா ைரபாட - 2 C01232 இல கியபாட அைம2.0 பாட ைர2.1 இல கிய2.2 அழக கி ைள வி 2.3 தைலவ ெப ைமக2.4 ராண கைதக2.5 தைலவி தி மாைல காண2.6 ெதா ைரபாட -3 C01233 றவ சி இல கியபாட அைம3.0 பாட ைர3.1 றவ சி இல கிய3.2 தி றால றவ சி3.3 தி றால நாத உலா3.4 வச த வ3.5 ற தி3.6 சி கனி வ ைக3.7 ெதா ைரபாட -4 C01234 கல பக இல கியபாட அைம4.0 பாட ைர4.1 கல பக இல கிய4.2 ந தி கல பக4.3 ந தி கல பக தி உ க4.4 ெதா ைரபாட - 5 C01235 மட இல கியபாட அைம5.0 பாட ைர5.1 மட இல கிய - அறி க5.2 மட இல கிய ேபா5.3 தைலவி நிக தைவ

  • 5.4.ெதா ைரபாட - 6 C01236 ேகாைவ இல கியபாட அைம6.0 பாட ைர6.1 ேகாைவ இல கிய - அறி க6.2 பா ெபா6.3 தைலவி தைலவ6.4. உட ேபா6.5 ெதா ைரC01231 த மதி : விைடக - IC01231 த மதி : விைடக - IIC01232 த மதி : விைடக - IC01232 த மதி : விைடக - IIC01233 த மதி : விைடக - IC01233 த மதி : விைடக - IIC01234 த மதி : விைடக - IC01234 த மதி : விைடக - IIC01235 த மதி : விைடக - IC01235 த மதி : விைடக - IIC01236 த மதி : விைடக - IC01236 த மதி : விைடக - II

  • C0123. சி றில கிய க - 1 (அக இல கிய க )C01231 சி றில கிய – ஓ அறி கC01232 இல கியC01233 றவ சி இல கியC01234 கல பக இல கியC01235 மட இல கியC01236 ேகாைவ இல கிய

  • பாட ஆ யைர ப

    ைனவ தா.ஈ வரபி ைள

    ைனவ தா.ஈ வரபி ைள அவ க இல கிய ைறயித சா , தமி ப கைல கழக தி பணியா கிறா .இவ தமிழி ச கவிய எ .ஏ(M.A) ப டெப ளா . தமிழி ைனவ ப ட ெப ளா ,சி றில கிய , சி றில கிய களி ச தாய பா ைவஆகிய தைல களி ஆ கைள ேம ெகா டவ . இவ

    ப கைல கழக தி நா க 140க ைரக எ தி ளா .கவாி:-

    ைனவ தா.ஈ வரபி ைள“பகவதி”மைனஎ : 164,சரேபாசி நக , ம வ க ாி சாைல,த ைச – 613 004.ெதாைலேபசி: 04362-347176

  • பாட - 1

    C01231 ல ய - ஓ அ க

    இ த பாட எ ன ெசா கிற ?

    சி றில கிய தமி இல கிய வைகக ஒ எ இ த பாடவிள கிற , சி றில கிய எ றா எ ன எ பைத விள கி அத வைககைள

    கிற . சி றில கிய பா பா க அைம ப ேவ அ பைடகைளஎ ைர கிற . சி றில கிய ேதா ற தி கான காரண கைள அரசிய , ச க, சமயழ வழியி விள க ப கிற . சி றில கிய களி ெபா வான சிற கைள

    கா கிற .

    இ த பாட ைத ப பதா எ ன பய ெபறலா ?

    இல கிய வைக எ றா எ ன எ இன காணலா . சி றில கிய அைம ப றி அைடயாள காணலா . சி றில கிய தி ேபாில கிய தி உ ள ேவ பா கைளப ய டலா . சி றில கிய கைள ப ேவ நிைலகளி வைக ப தலா . சி றில கிய ேதா றிய ழ கைள விவாி கலா . சி றில கிய வைகயி சிற கைள ெதா ெகா ளலா .

  • பாட அைம

    1.0 பாட ைர1.1 இல கிய வைகத மதி : வினா க – I1.2 சி றில கிய பா பா க1.3 சி றில கிய க ேதா வத ாிய காரண க1.4 சி றில கிய களி சிற க1.5 ெதா ைரத மதி : வினா க – II

  • 1.0 பாட ைர

    ந ப கேள! தமி ெமாழியி காண ப சி றில கிய வைககைள ப றி பி வபாட களி அறிய உ ேளா . அத னா சி றில கிய எ றா எ ன எஅறி ெகா ள ேவ அ லவா? இ வைகயி “சி றில கிய – ஓ அறி க ”எ ற இ பாட ப தி அைமகி ற . இ பாட தி சி றில கிய எ றா எ ன, அதவைகக , பா பா க த யன ப றிய ெச திகைள அறி ெகா ளலாமா?

  • 1.1 இல ய வைக

    ஒ ெமாழியி கால ேதா ப ேவ இல கிய க ேதா றி வள வ கி றன.இ வா , ஒ ெமாழியி காண ப இல கிய கைள அவ றி அைம ,உ அட க அ ல ெபா , யா த யவ றி அ பைடயி வைக ப வ .அவ ைற இல கிய வைகக எனலா .

    தமி ெமாழியி ப ேவ இல கிய க காண ப கி றன. அவ ைறெபா வாக பி வ மா வைக ப தி கா டலா .

    ேம க ட பா பா ல தமி இல கிய வைககளி சி றில கிய எ பஒ எ ப ெதாிகி ற . சி றில கிய எ வதா ேபாில கிய எ பஎ ன ெவ உ க மன தி ேக வி எ கிறதா? அத கான விள க ைத பி னபா கலா .

    1.1.1 சி றில கிய -ெசா லா சி

    ந ப கேள! இ ேபா சி றில கிய எ ற ெசா எ வா வழ க தி வ தஎ பா ேபாமா?

    த த சி றில கிய எ ப பிரப த எ ற ெசா லா வழ க பவ த . பிரப த எ ப சம கி த ெமாழி ெசா ஆ . பிரப த எ ற ெசாெபா யா ? ந க ட ப ட எ ப அத ெபா . அதாவ ந றாகஇய ற ப ட எ ப ெபா .

    எ லா வைகயான இல கிய க ந றாக இய ற ப டைவதாேன? பி ஏறி பி ட சில இல கிய வைககைள ம றி பிட பிரப த எ ற ெசா

    பய ப த ப கிற எ ற சி தைன எ கிறத லவா? எனேவ, றி பி ட சிலஇல கிய வைககைள றி பிட சி பிரப த எ றி பி டன . கால ேபா கிதனி தமி ஆ சி வ ெப ற . அ ேபா சி பிரப த எ ப சி றில கிய எ றெசா லா அைழ க ப ட .

    1.1.2 சி றில கிய – விள க

    ந ப கேள! சி றில கிய எ ற ெசா எ வா ஏ ப ட எ க ேடா .இனி, சி றில கிய எ பத விள க ைத பா ேபாமா?

    கா பிய ேபா கைத ெதாட சி இ லாம , தனி தனி எ ண க , தனி தனிஉண க , தனி தனி பாட க அைம ஏேதா ஒ வைகயி ெதாட வ வசி றில கிய எ ப .

    ேம பல அறிஞ க சி றில கிய எ ப றி த க கைளறி ளன . அவ ைற ெதா பா ேபா பி வ ம விள க

  • கிைட கி ற . சி றில கிய எ ப ,

    1) இைறவ , ம ன , வ ள , ஞான ரவ , சாதாரண ம க த ேயாஒ வைர தைலவராக ெகா பாட ப இல கிய வைக.

    2) பா ைட தைலவனி வா ைகயி ஒ ப திைய ம பா ெபா ளாகெகா .

    3) அற , ெபா , இ ப , எ பன நா உ தி ெபா க . இவஒ ைற ப றி .

    4) ைற த பாட எ ணி ைகைய ெகா அைம .

    5) ப ேவ வைகயான யா அைம களா பாட ப .

    6) ஒ ெவா சி றில கிய ஒ ெவா வைகயான யா பி அைம தி .

    இ த இல கண கைள ெகா ட கேள சி றில கிய க ஆ .

    1.1.3 ேபாில கிய – சி றில கிய ேவ பாவ.எ ேபாில கிய சி றில கிய1) பா ைட தைலவனி ஒ றி பி ட ப திைய ம .வா ைகைய ைமயாக .

    2) பாட களி எ ணி ைக பாட எ ணி ைக ைற . ஆகேவ கிய அளஉைடய .அ ல பாட களி நீள மி தி.

    3) அற ,ெபா ,இ ப , ஏேத ஒ ெபா ப றிய .ஆகிய நா ெபாப றிய .

    1.1.4 சி றில கிய வைககளி எ ணி ைக

    பா ய க சி றில கிய வைககளி இல கண ைத கி றன.பா ய க எ றா எ ன எ ற வினா உ களிைடேய எழலா . அத கானவிள க ைத கீேழ பா கலா .

    பா + இய = பா ய . பா எ றா ெச எ ெபா . இயஎ றா இய எ ப ெபா . எனேவ பா இய கைள அ லஇல கண கைள வைரய க பா ய க ஆ . சி றில கியவைககளி இல கண பா ய க கீேழ தர ப கி றன.

    ப னி பா ய

    ெவ பா பா ய

  • நவநீத பா ய

    பிரப த மரபிய

    சித பர பா ய

    இல கண விள க

    ாிய

    பிரப த தீபிைக

    வாமிநாத

    எ ன ந ப கேள! பா ய களி ப யைல பா தீ களா? அவ ைறப றி ேம சில றி கைள ெதாி ெகா ளலாமா?

    ேமேல றி பி ட பா ய களி பிரப த மரபிய , பிரப த தீபிைக எ றஇ க சி றில கிய வைககளி எ ணி ைக 96 எ கி றன. ஆனா ,இ ேபா ேம ப ட சி றில கிய வைகக காண ப கி றன.

    த மதி : வினா க – I

  • 1.2 ல ய பா பா க

    தமி ெமாழியி காண ப சி றில கிய க அவ றி அைம , பா ெபா ,யா த யனவ ைற அ பைடயாக ெகா பா பா ெச யலா . அைவ ப றிஇனி காணலா .

    1.2.1 ெபா அ பைட பா பா

    சி றில கிய களி இட ெப ெபா ைள அ பைடயாக ெகாஅக ெபா சா உைடய சி றில கிய க , ற ெபா சா உைடயசி றில கிய க , தி ெபா சா உைடய சி றில கிய க , த வ ெபாசா உைடய சி றில கிய க , நீதி ெபா சா உைடய சி றில கிய க எவைக ப தலா . இதைன பி வ வைரபட ல நீ க ெதளிவாக அறிெகா ளலா .

    1.2.2 எ ணி ைக அ பைட பா பா

    சி றில கிய வைககளி இட ெப பாட களி எ ணி ைகையஅ பைடயாக ெகா சி றில கிய கைள பா பா ெச யலா . சா களாகசிலவ ைற பா ேபாமா?

    ஐ பாட கைள ெகா சில சி றில கிய வைகக காண ப கி றன.சா றாக ப சக எ ற சி றில கிய வைகைய றலா . சில சி றில கிய வைககப பாட கைள ெகா விள கி றன. சா களாக ப , பதிக எ றசி றில கிய வைககைள கா டலா . ேவ சில சி றில கிய வைகக பாட கைள ெகா விள கி றன. சா றாக சதக எ ற சி றில கியவைகைய றலா .

    1.2.3 யா அ பைட பா பா

    சில சி றில கிய வைககைள அைவ இய ற ப ட யா வைககளிஅ பைடயி பா பா ெச நிைல உ ள . சா களாக ஊ ேநாிைச, ஊெவ பா, அரச வி த , ெபய இ னிைச ஆகிய இல கிய வைககைள றலா .பா ைட தைலவனி ஊாி சிற ைப ேநாிைச ெவ பா களா பா வ ஊேநாிைச எ ற இல கிய வைக ஆ . ெபா நிைலயி ஓ ஊாி சிற கைளெவ பா களா க பா வ ஊ ெவ பா எ ற இல கிய வைக ஆ .அரசனி சிற கைள வி த பா வைகயா பா வ அரச வி த எ ற இல கியவைக ஆ . பா ைட தைலவனி ஊ சிற ைப இ னிைசெவ பாவா கபா இல கிய வைக ஊ இ னிைச என ப .

    1.2.4 ெசா அ பைட பா பா

  • சி றில கிய களி ெபய க எ த ெசா ைல இ தியி ெப ளனஎ பைத அ பைடயாக ெகா சி றில கிய க வைக ப த ப கி றன.சா களாக சிலவ ைற கா ேபாமா?

    இர ைட மணிமாைல, மணிமாைல, நா மணி மாைல ேபா ற சி றில கியவைகக இ தியி மாைல எ ற ெசா ைல ெப கி றன. எனேவ, இைவமாைல இல கிய வைகக எ வைக ப த ப கி றன.

    வா ைற வா , றநிைல வா , இய ெமாழி வா எ பைத வாஎ ற ெசா ைல இ தியி ெப ளன. எனேவ, இைவ வா வைகசி றில கிய க எ பா பா ெச ய ப கி றன.

    க பைட நிைல, யி எைட நிைல, விள நிைல எ பன. இ தியி நிைலஎ ற ெசா ைல ெகா ளன. எனேவ, இைவ நிைல இல கிய வைகக எ றபா பா அட க ப கி றன.

    1.2.5 நா ற இல கிய அ பைட பா பா

    அ மாைன, ஊச , தாலா , ப , றவ சி, ற த யைவ நா றஇல கிய க ஆ . இ த இல கிய கைள ப றி நீ க பி னா வபாட களி ல விள கமாக அறி ெகா ளலா . இ தைகய நா றஇல கிய களி அ பைடயி இய ற ப சி றில கிய கைள தனி ஒவைகயாக வைக ப தலா .

    1.2.6 உ க அ பைட பா பா

    கட ள , ஆடவ , ெப க த ேயாாி உ கைள க பாேநா கி இய ற ப டன. சி றில கிய கைள உ க அ பைட பா பா எ றவைகயி அட கலா . சா களாக சிலவ ைற பா ேபாமா?

    ெப களி மா ைப க பா இல கிய வைக பேயாதர ப எஅைழ க ப கி ற . பேயாதர எ றா மா எ ெபா . ெப களிக கைள க பா இல கிய வைக நயன ப எ அைழ க ப கிற .நயன எ றா க எ ெபா . இைறவைன ப றி பா ேபா பாதாதி ேகசவ ணைன , மனித கைள ப றி பா ேபா ேகசாதிபாத வ ணைன மரபாகபி ப ற ப கிற .

    இைத ேபா உ கைள பாத த தைல வைர க பாஇல கிய வைக பாதாதிேகச என ப கிற . தைல த பாத வைர உ ளஉ கைள க பா இல கியவைக ேகசாதிபாத என ப கிற . ேகசஎ றா தைல எ ெபா .

    1.2.7 இைச அ பைட பா பா

    றி பி ட சில இைச வைககைள அ பைடயாக ெகா சில இல கிய கஇய ற ப கி றன. அவ ைற இைச அ பைட பா பா எ ற வைகஅட கலா . சா களாக மி, சி , ெத மா ேபா ற இல கிய வைககைளறி பிடலா .

  • 1.2.8 ெதாழி அ பைட பா பா

    றி பி ட சில ெதாழி கைள ெச பவ க அ ெதாழி கைள ெச ேபாபாட க பா வ , உைழ பி க ைம ெதாியாம இ க அவ க பாபாட கைள ெதாழி பாட க எ றலா . இ தைகய ெதாழி பாட கைளஅ பைடயாக ெகா சில வைக இல கிய க ேதா றி உ ளன. அவ ைறெதாழி அ பைட பா பா ெகா வரலா .

    சா களாக வ ண பா , ஓட பா , வ கார பா ேபா றசி றில கிய வைககைள றி பிடலா .

    இ வைர நீ க அறி க ப தி ெகா ட சி றில கிய வைககைள பி வஅ டவைண ல மீ நிைன ப தி ெகா கிறீ களா?

  • 1.3 ல ய க ேதா வத ய காரண க

    ந ப கேள! ஓ இல கிய வைக ேதா வத பல காரண க ழ களாகஅைம . அைத ேபா ேற சி றில கிய வைகக ேதா வத பல காரண ககாண ப கி றன. அவ ைற கமாக கா ேபாமா?

    ச தாய தி ப ேவ காரண களா மா ற க நிக கி றன. இ மா ற கஇல கிய களி தா க ைத ஏ ப கி றன. ச க கால தி ம ன தைலைமஇட ெப றா . ப தி கால தி இைறவ தைலைம இட ெப றா . அத பிஇைறவைன தைலவனாக ெகா பல சி றில கிய க ேதா றின.

    1.3.1 அரசிய ச க ழ

    இல கிய உ வாவத அரசிய ழ க இைடேய ெந கியெதாட உ ள . தமி ெமாழியி ெப பாலான சி றில கிய க கி. பி.பதினா கா றா பி னா ேதா றி ளன. அ ேபா தமிழக தி பலப திகைள ேபரரச களி கீ இ த சி றரச க பாைளய கார க ஆவ தன . அவ க லவ க த ைம க பாடேவ எ வி பின .ம க கா பிய ேபா ற ெபாிய இல கிய கைள ேக மகி மனநிைலஇ ைல. எனேவ, லவ க சி றில கிய க பலவ ைற பைட தன .

    1.3.2 சமய ழ

    லவ க ம களிைடேய இைற ப ைற ஊ ட , சமய சி தைனகைளெவளி ப த பல இல கிய கைள பைட தன .

    ேம , இ சமய , கிறி தவ சமய , இ லாமிய சமய ஆகிய சமய கஇைடேய ேபா காண ப ட . இ ேபா யி காரணமாக லவ க பலசி றில கிய கைள பைட தன .

    றியன தவிர, லைம ேபா , லைம விைளயா , நா றபாட க இல கிய வ வ ெகா ேநா க த ய பல காரண கசி றில கிய களி ேதா ற தி ாிய ழ க ஆயின.

    1.3.3 இல கண, இல கிய ழ

    லவ க தம னா ேதா றிய இல கண களி , இல கியகளி காண ப சில றி கைள க களாக ெகா சி றில கிய

    வைகக பலவ ைற பைட ஆ வ தினா தியன பைட தா க . பைட பா றதிற வ காலா அைம தன திய சி றில கிய க .

  • 1.4 ல ய க ற க

    ந ப கேள! ேபாில கிய , சி றில கிய எ ற இ ெப ப க உ ளன.இதைன பா ேபா ேபாில கிய ைதவிட சி றில கிய இல கிய த திைற ததாக இ ேமா எ ற எ ண உ க மன தி ேதா றலா . அ வா

    எ ண டா எ பத காக சி றில கிய களி சிற க சிலவ ைற இ ேபாபா ேபா .

    சி றில கிய க ச க கால தலாகேவ காண ப சிற உைடயன.

    சா றாக ச க இல கிய களி ஒ றான ஆ பைட எ ற சி றில கிய வைகஇட ெப வைத காணலா . ச க கால தி ேதா ற ெப ற இ த சி றில கிய வைகஇ கால வைரயி ெதாட ேதா றி ெகா ேட இ கிற . சா களாக,காமராச உலா, கி பான தவாாியா பி ைள தமி ேபா ற கைள கா டலா .ெப பா சி றில கிய க அைன சமய கைள சா தவ களாஇய ற ப கி றன. இைறவ ம க , ம ன , என அைன நிைலயினதைலவ களாக அைமகி றன .

    நா ற வ வ கைள ெப ற சி றில கிய க பாமர ம கைளகவ கி றன.

    ேபாில கிய தி இைணயான இல கிய ைவ , இல கிய நய , கெசறி ெப இல கிய தர மி தைவயாக சி றில கிய க திக கி றன.

  • 1.5 ெதா ைர

    ந ப கேள! இ வைரயி சி றில கிய எ ப றி பா தவ ைறெதா கா ேபாமா?

    தமி ெமாழியி பல இல கிய வைகக காண ப கி றன. அவறி பிட த க தமி இல கிய தி வள ேச ப மாக சி றில கிய

    திக கி ற .

    சி றில கிய எ ற ெபா வான இல கிய வைக பல இல கிய வைகககாண ப கி றன. சி றில கிய க பல நிைலகளி பா பா ெச ய ப கி றன.அரசிய , சமய, ச தாய காரண களா சி றில கிய வைகக பல ேதா றி உ ளன.அைவ இல கிய வைகைம ெப ளன.

    த மதி : வினா க – II

  • பாட - 2

    C01232 இல ய

    இ த பாட எ ன ெசா கிற ?

    சி றில கிய வைகக ஒ றான இல கிய தி இல கண , ேதா றஆகியவ ைற விள கிற . இல கிய க ெதா கா பிய தி பிறஇல கிய களி இட ெப ளைத றி பி கிற . க பலேதா றி ளைத றி பி அழக கி ைள வி ைத ப றி விாிவாக ேப கிற .அழக கி ைள வி தி அைம , தைலவனாகிய தி மா ெப ைம, தைலவைனக ட தைலவியி நிைல, ெச கிளியி ெப ைம, சில ராண கைதகஆகிய அைன ைத விாிவாக விள கிற .

    இ த பாட ைத ப பதா எ ன பய ெபறலா ?

    இல கிய வைகயி இல கண ைத அைடயாள காணலா . இல கிய வைகயி அைம ைப விள கலா . இல கிய வைகயி

    பா ெபா கைள ெதா ெகா ளலா .ஒ வைர க வத ஓ இல கிய வைக எ வா பய ப கிற எ கா டலா .

    இல கிய ைத ப பதா ஏ ப பய கைள ெதா ெகா ளலாஇ வைக இல கிய அக ைறயி வ வைத இ த பாட தி இன காணலா

  • பாட அைம

    2.0 பாட ைர2.1 இல கிய2.2 அழக கி ைளவி த மதி : வினா க – I2.3 தைலவ ெப ைமக2.4 ராண கைதக2.5 தைலவி தி மாைல காண2.6 ெதா ைரத மதி : வினா க – II

  • 2.0 பாட ைர

    ந ப கேள! ெச ற பாட தி நா சி றில கிய எ ப ப றி பா ேதா அ லவா?அ த சி றில கிய வைகயி ஒ இல கிய . இல கிய அக ெபாசா ைடய சி றில கிய வைக ஆ . இ தைகய இல கிய ப றி இ தபாட தி பா ேபாமா?

  • 2.1 இல ய

    எ ற சி றில கிய வைகைய ப றிய ெபா க கைள இல கிய திஇல கண ைத , இல கிய தி ேதா ற ைத இ கா ேபா .

    இ வாிைடேய ேப நிக வத ெச திகைள அ ல க கைள பாிமாறிெகா வத உ ைணயா இ பவைர த எ வழ வ . காதல களிைடேய

    அ பழ க உ . அரச களிைடேய அ மர உ .இ அர க இைடேய க பாிமா ற க காக த கநியமி க ப கி றன . நா க ேதா பிறநா தரக க உ ளன. ெதாெதா நைட ைறயி இ ப றி இல கிய க பைட க ப டன.

    • இல கிய தி

    ப றிய இல கிய க பி கால திேலேய ேதா றின. அைவ சி றில கியவைகக ஒ றாக க த ப டன..

    2.1.1 தி இல கண

    இல கிய வைகயி இல கண ைத பி வ பா ய ககி றன:

    இல கண விள க (874)

    பிரப த மரபிய (15)

    சித பர பா ய , மரபிய (10)

    நவநீத பா ய , ெச ளிய (20)

    ாிய , யா அதிகார , ஒழிபிய (151)

    பா ய க இல கண ல இல கிய எ ப ,

    1) அ ேவா ஓ ஆணாக அ ல ெப ணாக இ கலா .

    2) ெப ேவா ஓ ஆ அ ல ெப ணாக இ கலா .

    3) காத காரணமாக ஏ ப ட பிாி யர , அ வத ேநா கமாகஅைம .

    4) அ ேவா , உய திைண மா த அ ல ஓ அஃறிைண ெபா ளிடத ெச திைய றி அ வ .

    5) ெப ேவாாிட இ மாைலைய அ ல ேவ ஏேத ஒ

  • ெபா ைள வா கி வ மா ேவ அ வ .

    எ பன ெதாிய வ கி றன.

    2.1.2 இல கிய தி ேதா ற

    தமி ெமாழியி ேதா றிய த ெந வி எ ஆ .இ த ஆசிாிய உமாபதி சிவா சாாியா . அவ தம ெந ச ைத தஆசிாிய தாக அ கிறா . இதி ைசவ சி தா த க க நிர ப உ ளன.இ த கால கி.பி. 14-ஆ றா .

    ந ப கேள! இ ேபா நா ஒ ெச திைய மன தி ெகா ளேவ . எ தஓ இல கிய தி எ ேதா றிவிடா . ஓ இல கிய வைக ேதா வத உாிய

    க அத னா உ ள இல கண களி இல கிய களிகாண ப இதைன சிறி விள கமாக காணலா .

    • ெதா கா பிய தி

    ெதா கா பிய தா இய றிய இல கண ஆகிய ெதா கா பிய திதைலவ தைலவி இைடேய பிாி ஏ ப வத உாிய காரண களிஒ றாக ெச வைத றி பி கி றா . இ த ெச திைய ெதா கா பிய

    பா இேதா தர ப கிற .

    ஓத பைக இைவ பிாிேவ

    (அக திைணயிய . 27 )

    (ஓத = க வி க ற ; பைக = ேபா ெச த )

    தைலவ , தைலவி இைடேய ெச பவ க யாவ எ பைதெதா கா பிய கி ற . ேதாழி, தா , பா பா , பா க (ேதாழ ), பாணஎ ேபா ெச வ எ ெதா கா பிய றி பி கி ற . இைவ ேபா ப றிய ெச திக ெதா கா பிய தி இட ெபற காணலா .

    • ச க இல கிய களி

    ச க இல கிய களி ப றிய ெச திக பல இட ெப கி றன.

    • லவாி

    ச க இல கிய களி ஒ றாகிய றநா எ ற அைம பிஉ ள பாட ஒ ைற இ கா ேபாமா?

    அ ன ேசவ அ ன ேசவ

    ஆ ெகா ெவ அ ேபா அ ண

    நா தைல அ ஒ க ேபால

    ேகா ம ய லா ள

    ைமய மாைலயா ைகய இைனய

  • ம அ ெப ைற அ ைர மா

    வடமைல ெபய ைவ ஆ இைடய

    ேசாழ ந னா ப ேன ேகா

    உய ைல மாட பைற அைசஇ

    வா டா ேகா எ

    ெப ேகா ேக க இ

    ஆ ைத அ உைற எ ேன மா ட

    இ ேபைட அ ய த

    ந ந கல ந வ ன ேக

    ( றநா : 67)

    (ஆ ெகா ெவ றி = ெவ றி மி க ெவ றி; அ = ெகா த ; ேகா மதிய = இர ப க வ ெபா திய ச திர ; ைமய = மய க ெச ;ைகய இைனய = ெசய ச வ த; அயிைர = ஒ வைக மீ ; மா தி = ேம ;ெபய ைவ ஆயி = ேபாவாயானா ; ேகாழி = உைற எ ற நகர ; அ உைற =அ கீ ; ந வ = த வா )

    இனி, இ த பாட உ ள ெச திைய பா ேபாமா? இ த பாடபிசிரா ைதயா எ ற லவ பா ய . அவ , வான தி பற ெச அ னேசவைல (ஆ அ ன ைத) பா அ ன ேசவேல! அ ன ேசவேல! எஅைழ கிறா . அ ெபா மாைலேநர . எ ப ப ட மாைல ேநர ? நிலெவாளி

    . ைணைய பிாி த வா ேவாைர மய க ெச மாைல ேநர . அ னேசவலான ெத திைசயி உ ள மாி ைறயி உ ள அயிைர எ ற மீ கைளதி வி ெச கி ற . அ ேபா பிசி ஆ ைதயா அ த அ ன ேசவ ட தெச திைய கி றா .

    • வனாக அ ன ேசவ

    அ ன ேசவேல! நீ வடதிைசயி உ ள இமயமைல ேபாகி றாயா?அ வா ேபாவா ஆயி இமயமைல மாி ைற இைடயி உைறஎ ற ஊ உ ள . இ த ஊ ேசாழ நா உ ள . நீ உைற ெச றாஅ உ ள அர மைனயி உய த மாட தி த க ேவ ; அ வாயிகாவல க இ ப .

    எனேவ, அவ க உண தா நீ அர மைனயி உ ேள ெச ல ேவ ;அ எ ம னனாகிய கி ளி எ பவ இ பா . அவ ேக ப ெபாிய பிசிஎ ற ஊாி உ ள ஆ ைதயி அ யி வா ேவ எ றேவ . அ வா நீறிய உட அவ மன ெநகி உ ெப ைட அ ன அணிவத ந ல

    அணிகல களா த வா எ பிசி ஆ ைதயா கி றா .

    • தி றளி

    தி வ வ தி றளி எ ற தைல பி ஓ அதிகார ைதேயஅைம ளா . அ த அதிகார தி வாி இல கண , ப க , ெசாைற எ பவ ைற ப ற களி விள கி றா . சா றாக ஒ றைள

    கா ேபா .

  • ெதாக ெசா வாத நீ கி நக ெசாந றி பய ப தா

    (தி ற : 685)

    (ெதாக ெசா = ெதா ெசா ; வாத = ெகா ய ெசா க ; நக = மனமகி ப ; ந றி = ந ைம)

    அதாவ , தனி ப கைள இ ற கி ற . ெச பவ க தாெசா ல ேவ யவ ைற காரணவைகயா ெதா றேவ . ெகா யெசா கைள நீ கி றேவ . இனிய ெசா களா ேக பவ மன மகி பெசா ல ேவ . இ வா றி அ ேவா ந ைம ஏ ப பவேனத எ தி வ வ கி றா .

    இ வா , ப றிய ெச திக இல கண இல கிய களிஇட ெபற காணலா . இ ெச திகைள க களாக ெகா ேட எ ற தனியானஓ சி றில கிய வைக ேதா றிய எனலா .

    2.1.3 க

    கி.பி. 14ஆ றா ேதா றிய ெந வி எ ற ைல ெதாடதமி வி , அ ன வி , ேமக வி , கா ைக வி , பைழய வி

    , மா வி , கி ைள வி ேபா ஐ பத ேம ப ட க ேதா றி ளன.

  • 2.2 அழக ைள

    ந ப கேள! இ வைரயி இல கிய எ ப ப றிய ெபா வான ெச திகைளஅறி தீ க . இனி, அழக கி ைள வி எ ற ைல ைணயாக ெகா எ ற சி றில கிய வைகயி அைம ைப பா ெபா கைள கா ேபாமா?

    • பா ெபா

    அழக கி ைள வி எைத ப றி ேப கிற ? பா ய நாஇைறவனாகிய தி மா எ த ளி உ ள இட களி ஒ தி மா ேசாைலமைல ஆ . இ த தி மா ேசாைல மைலயி பல ெபய களி அழக மைலஎ ப ஒ . இ த மைலயி இ இைறவ ஆகிய தி மாைல அழக எஅைழ பா . கி ைள எ றா கிளி எ ெபா .

    • கிளியி

    தி மா இ ேசாைல மைலயி எ அ ளி உ ள இைறவ ஆகியதி மா ெப தைலவ . அவனிட காத ெகா ட ெப ஒ தி அவனிடஒ கிளிைய அ கி றா . இ ெச திைய வேத அழக கி ைள வி

    ஆ .

    • ஆசிாிய

    அழக கி ைள வி எ ற ஆசிாிய யா ? பலப டைடெசா கநாத பி ைள. இவ ஏற ைறய 250 ஆ க வா தவ எக வ . இவர ஊ ம ைர. பலப டைட கண எ ப ஒ வைகயான ேவைல.இவ ைடய மரபின இ த ேவைலைய பா தவ க . எனேவ ெசா கநாத பி ைளஎ ற ெபய பலப டைட எ ப அைடெமாழியாக வ ள .

    அறிவிய வள சியா ஏ ப ட தகவ ெதாழி ப ேன ற இ லாதகால தி மனித கைள வி த , ேமக ைத விட , பறைவகைள வி த எ ற மர பைழய தமி இல கிய களி ற ப ள . இ கிளிைய

    வி தைல ைமயமாக ெகா அழக கி ைள வி எ உ வா க ப ள . இத வாயிலாக அழக ெப ைம ற ப கிற .

    ந ப கேள! இனி, அழக கி ைள வி அைம ைபபா ெபா ைள , இல கிய நய கைள கா ேபா .

    2.2.1 அைம ெபா

    அழக கி ைள வி , ஒ ெப ஆ அ வதாக அைம த ஆ . இ த அைம ைப ெபா ைள பி வ மா விள கலா :

    • ெபா

    எ ற சி றில கிய வைகயி இ றியைமயாத ப தி இ . ெசெபா ைள வி ெபா எ அைழ ப . வி ெபா ளிெப ைமகைள ப தி லவ களி லைம திற சா ப தியாக

  • அைமகி ற . ேம , இ ப தி லவ களி க பைன திறைன ெவளி ப த ஏ றப தியாக அைமகி ற . அழக கி ைள வி வி ெபா ளாகியகிளியி ெப ைமக பல நிைலகளி ற ப கி றன. அவ ைற பா ேபாமா?

    2.2.2 கிளியி ெபய சிற

    வி ெப , வி ெபா ளாகிய கிளிைய பா கி றா . அதைனஅைழ கி றா . கிளியி ப ேவ ெப ைமகைள றி கிளியி ெபய சிற ைபறி பி கிறா . இல கிய நய மி க இ ப திைய பா ேபாமா?

    கா ெகா ட ேமனி கட ெபய ெகா

    (க ணி : 1)

    (கா = ேமக )

    • அாி கிளி

    ேமக நிற ெகா டவ தி மா . தி மா ம ஒ ெபய அாி. கிளியிெபய க ஒ அாி. எனேவ, கிளி தி மா ெபயைர ெகா ளதாகற ப கிற . இ அாி எ ப தி மா . கிளி எ ற இர ெபா களி

    பய ப த ப கி ற .

    மற த சீவகனா ம ைகயாி த ைதசிற த நி ேப பைட த சீேர

    (க ணி : 10)

    (மற = ர , ம ைகய = மைனவிய , த ைத = கா த வத ைத, சீ = சிற )

    • த ைத கிளி

    தமிழி உ ள ஐ ெப கா பிய களி ஒ சீவக சி தாமணி ஆ . இ தகா பிய தி தைலவ சீவக . அவ பல மைனவிய உ . அவ க தமைனவி கா த வத ைத. இவ த ைத எ ற ெபயரா வழ க ப வா . சீவகமைனவிய த ைத த வி ஆக திகழ காரண கிளியி ெபயைர ெப றதா தாஎ கிறா லவ . கிளி உாிய பல ெபய களி ஒ த ைத. இ , த ைத எ பசீவக மைனவி ஆகிய கா த வ த ைத, கிளி எ ற இர ெபா களிைகயாள ப கி ற .

    இ ேபா கிளியி ெபய க பல ட ப வைத காணலா .மன ேபைதயா மா வன டேவ வ னிஎன ேப பைட தா இய பா – அன ைத

    நிலேவா எ பா க ெந ய ேவழ ைதெகாலேவா அாி வ வ ெகா டா – சிைல தலா

    ெகா ைள விரக ெகா பைடைய ெவ லேவாகி ைள வ எ தா கி பா நீ – உ ள

  • மிக உைடய மாத விதன ெகடேவாகவ நீெகா டா ெசா லா – தக உைடய

    த ைத அைட தவ ஏத ைத அைடயா எவி ைத அைட தா உைன யா ெம ச வ லா

    (க ணிக ; 50-54)

    என அ தைலவி கிளிைய க கி றா .

    (ேபைதயா = ெப க , மா = மய க , இய பா = வா , அன =அ ன பறைவ, ேசா , ேவழ = யாைன, சிைல = வி , தலா = ெந றிைய உைடயெப க , விரக = ப , கி பா = வ ைம உைடயா , த ைத = ஆப ைத)

    • ெப க மய க

    ெப க காம காரணமாக மய க நிைல அைட ளன . இ த மய க ைதகா எ கிறா . இ த கா ைட எாி க ெந ேவ . கிளி ெசெப களி காம தா வ மய க எ ற கா ைட அழி கி ற எ கிறா லவ .இ வ னி எ ப இர ெபா களி ைகயாள ப கி ற .

    வ னி – ெந , கிளி

    • ெப களி காம

    ெப க காம காரணமாக ெவ ைள நிற உைடய அ ன பறைவையபா ேபா நில எ எ ணி வ கி றன . தைலவைன பிாி த ெப கநிலைவ க வ வ . இ தைகய ெப களி ப ஆகிய யாைனையெகா ல அாி வ வ எ ததாக கிளியி ெபய சிற ற ப கிற . இ அாிஎ ப சி க , கிளி எ ற இ ெபா களி ைகயாள ப கிற .

    வி ேபா ற ெந றிைய உைடய ெப களி ெகா ய பைடயாக காம மய கஉ ள . இ தைகய ெகா பைடைய ெவ ல கி ைள வ வ எ ததாக கிளிைய

    வி தைலவி க கி றா . இ , கி ைள எ ற ெசா நா பைடகளிஒ றாகிய திைர எ ற ெபா ளி பய ப த ப கி ற .

    • ெப களி ப

    உ ள உைட த ெப களி ப நீ க கிளி க வ எ ததாகற ப கிற . க எ ப இ ப எ ெபா ப , இ , க எ ப கிளி,

    இ ப எ ற இர ெபா களி ைகயாள ப வைத காணலா .

    ெப ைம ைடய கிளிைய அைட தவ க யர ைத அைடய மா டா கஎ கிளியி ெபய சிற ற ப கி ற . த ைத எ பத ஒ ெபா கிளி.ம ெறா ெபா த (ஆப ), த ைத எ ப யர ைத எ ஆகி ற .

    இ வா பல இட களி கிளியி ெபய சிற க ற ப கி றன.

    2.2.3 கிளியி நிற சிற

  • கிளியி நிற ப ைச, ப சவ ண கிளி எ ஒ வைகயான கிளி உ .இ த கிளி ஐ நிற க . கிளியி இ தைகய நிற க அழக கி ைள வி

    சிற பி ற ப கி றன.கா ெகா ட ேமனி கட ெபய ெகாநீ ெகா ட பாய நிற ெகா

    (க ணி : 1)

    (நீ = பா கட , பாய = ப ைக)

    எ கிளியி ப ைச நிற ட ப கி ற .

    தி மா பா கட ப ளி ெகா ளா . அவ ைடய ப ைக ஆ இைல.ஆ எ ப ஆலமர . ஆலமர தி இைலயி நிற ப ைச. கிளியி நிற ப ைச.எனேவ, தி மா ஆகிய இைறவனி ப ைக ஆகிய ஆ இைலயி நிற ெகா டகிளி எ கழ ப கிற .எ வ ணமா பற எ பறைவ ஆயி உஐவ ண ேள அட ேம – ெம வ ண

    பா ெபா தி உைன பா பதிஎ பா எ ேறா சிவ தா ெமாழி திடா

    (க ணிக : 7-8)

    (வ ண = நிற , பா பதி = பா வதி ேதவி, ெமாழி திடா = வாயாக)

    பல வைகயான பறைவக உலகி உ ளன. பல நிற கைள உைடய பறைவகஉ ளன. ஆனா அைவ அைன உ ைடய ஐ நிற களி உ ேள அட கிவி எ தைலவி கிளிைய ேபா கிறா . ப சவ ண கிளியி ஐநிற க உலகி உ ள அைன பறைவகளி நிற க அட கிவிஎ ப ட ப கிற .

    கிளியி கி நிற சிவ . கிளியி உட பி நிற ப ைச. இைறவி ஆகியபா வதி ேதவியி நிற ப ைச. எனேவ, கிளிைய பா பவ க பா வதி ேதவி எஎ ணாம இ க கிளியி நிற சிவ ஆக உ ள எ லவ

    கி றா .

    2.2.4 கிளியி ெப ைம

    ம மதனி ேத ெத ற கா ஆ . இ த ேதைர இ ப கிளி எற ப மர உ ள . எனேவ, கிளி ம மதனி வாகனமாக க த ப கிற .

    கிளியி ெப ைமகளி ஒ றாக இ ெச தி ட ப கிற .

    ைவய பைட மதைன ேம ெகா இ பெச கிளி அரேச ெச ப ேக

    எ அ தைலவி வதாக உ ள . ம மதனி வாகன கிளிஎ ப சிேலைட நய பட ற ப கிற . ஒ ெசா தனி நி ஒ ெபா ைளபிாி நி ம ஒ ெபா ைள த வ சிேலைட என ப . இனி, னா

  • கா ய அ களி இட ெப சிேலைட நய ைத கா ேபா .

    ைவய பைட மதைன எ ப

    1) ஐ + அ + அைட + மதைன2) ைவய + பைட + மதைன

    எ விாி .

    (ஐ அ = ைல, அேசா நீல , மா, தாமைர எ ஐ மல அ க ,அைட = ைவ தி , மத = ம மத , ைவய = உலக , பைட மதைன= உலகி உயி க ேதா வத காரணமான காத உண ைவ ஊம மதைன ) எ இ ெபா கைள த கி ற .

    இ , மல ஆகிய அ ைப ெகா ள ம மதைன கிளி ம கிற எ றக ெவளி ப கி ற .

    மைல தி மார ஒ ைற வ இ லாமெச திய கா ேதைர ேதரா – ெபல இெகா திாி ப ைச திரா …..

    (க ணிக : 4-5)

    (மைல தி = ேபா ெச , மார = ம மத , வ = ச கர , கா =ெத ற கா , ெபல = வ ைம ட )

    ம மதனி ேத ெத ற கா . அத ச கர கிைடயா . அ த ேதைரகிளி இ ெச கி ற . அதாவ ம மதனி வாகனமாக கிளி உ ள எ பற ப கிற .

    2.2.5 கிளியி பிற சிற க

    அ தைலவி கிளியி ப ேவ சிற கைள வதாக அழககி ைள வி கா கி ற . சா களாக சிலவ ைற கா ேபா .

    த ளாிய ேயாக க சாதியாேத ப ைசபி ைளயா வா ெபாிேயா யா -உ உண த

    மா ைன ேபால மகிதல ேதா வா ட அறபாலன தாேல பசி தீ பா -ேம இன ேதா

    ந டா எனி நட வ ைசதைனவி டா க தி விழி திடா -ெவ இ

    வா அைனய க ணா வள க வள வா உறவிலாளைனநீ க டா அக றி வா -ேகளா

    இ வ ெகா டைமயா எ க ெபாியதி வ க எ லா ேச வா

  • (க ணிக : 18-22)

    (ேயாக க = ம க , ேயாக அ பியாச க , ப ைச பி ைள =இள பி ைள, ப ைச நிற ைடய கிளி; மகிதல ேதா = உலேகா ; வா ட அற =

    ப நீ க; பாலன = பா அ ன (பா ேசா ); ந டா – ந ப ; ைச – ைன;வி லாள – வி ைல ஏ தியவ (ேவட ); இ வ – இர நிற க ; ெபாியதி வ க – க ட ; – ெப ைம)

    • கிளியி ேதா ற ெபா

    றிய அ களி இல கிய நய சிற க காணலா . மனித உட பயி சிெச இளைம ட வா வ . ஆனா , கிளி எ த ம உ ணா ப ைசபி ைளயா உ ள . கிளி பா ேசா உ பசிைய தீ கி ற . ந ப கஎ றா ைனைய ஏவி வி டவ ப க தி கிளி விழி கா . வி ைல ைவ ளேவடைன க டா அக வி . கிளி உட பி ப ைச நிற கி சிவநிற உ ள . எனேவ அ மனிதவ வ பறைவ வ வ ெகா ட க டனிெப ைமகைள ஒ த சிற ைப ெப ள .

    இ வா அ தைலவியா ெபா ஆகிய கிளியி ப ேவெப ைமக ேபா ற ப கி றன.

    த மதி : வினா க – I

  • 2.3 தைலவ ெப ைமக

    அ தைலவி ெபா ஆகிய கிளிைய அைழ அத ெப ைமகைளபலவா க றிய பி கிளியிட ெப தைலவ ஆகிய அழகாிப ேவ ெப ைமகைள எ கி றா . அழகாி ெப ைமகைள தைலவிஎ வா க கி றா எ பா ேபாமா?

    2.3.1 தைலவனி தசா க

    அ தைலவி ெப தைலவனாகிய அழகாி தசா க கைளறி க கி றா .

    • தசா க

    ந ப கேள! தசா க எ றா எ ன? தசா க எ ப ஒ சி றில கிய வைகஆ . தசா க எ ப தச + அ க எ பிாி ெபா த . தச எ றாப எ ெபா . அ க எ றா உ எ ெபா . தைலவனி (அரசனி )ப அ க கைள க பா வ தசா க ஆ .

    • க ாிய உ க

    அழக கி ைள வி இட ெப தைலவராகிய அழகாி பஉ க கழ ப கி றன. ப உ க யாைவ? மைல, நதி (ஆ ), நா , ஊ ,மாைல, யாைன, திைர, ெகா , ர , ஆைண எ பன ப உ க ஆ . இ தப உ க எ வா கழ ப கி றன எ பா ேபாமா?இ னிய ஆ இடபகிாி எ ேபம னிய ேசாைல மைலயினா

    (க ணி : 100)

    (இ னிய – இைச க விக ; ஆ – ஒ ; ேப – ெபய ; ம னிய –நிைலெப ற)

    • மைல நதி

    தி மா ேசாைல மைல ேகசவ தினி, சி கா திாி, இடபகிாி எ றெபய க உ . அவ இடபகிாி எ ற ெபய இ த க ணியி

    ட ப கி ற .மா ைடய ேதாளி மணிமா பி தாரேபாலவ ரநதியா

    (க ணி : 103)

    எ தி மா ர நதி ற ப கிற .

    (மணி மா – அழகிய மா ; ஆர – களா ேகா க ப ட மாைல)

    தி மா ேதா களி மா பி களா ேகா க ப ட மாைலக

  • தவ கி றன. ஆைன மைலயி இற கி வ வ ர நதி அ ல சில பா . இதி மா நதி எ வ ணி க ப கிற .

    இ , தி மா மா மைலக , ஆர தி நதி உவைமயாகற ப கி றன.

    • தி மா நா…….. ன நா ெத னா நா ட ஆஅ நா இர அ ேச வல க எந நாடா ெத பா நா னா

    (க ணி : 105-106)

    ( ன நா – நீ வள மி க ேசாழ நா ; ெத நா – பா ய நா ; நா ட –க ) எ வ ணி க ப கி ற .

    • தி மா க க

    நீ வள மி க ேசாழ நா ெத நா ஆகிய பா நா தி மா இரக க ஆ . இ த இர க க வல க ஆகிய பா நா தி மா நாஆ எ ற ப கிற .

    தி மா சீ பதி எ ற ஊ ,ஆ பதியான அமராபதி ேபாசீ பதியான தி பதியா

    (க ணி : 111)

    (ஆ பதி – அ ைமயான ஊ ; அமராபதி – ேதவ உலக )

    ேதவ உலக ேபா ற சீ பதி எ ப தி மா ஊ எ கா ட ப கிற .

    • தி மா மாைல

    தி மா மாைல ளசிமாைல எ ப……………………………………………- மா இட திஎ கல நிற ேதா இ திரவி ேபா பச தவ ண த ளப மாைலயா

    (க ணி : 112)

    (மா இட தி – மா பி ; கல – அணிகல ; பச த வ ண – ப ைச நிற ;ளப மாைல – ளசி மாைல) எ ற ப கிற .

    • தி மா மா

    தி மா மா பி பல அணிகல க காண ப கி றன. அவ ப ைசநிறளசி மாைல ேச உ ள . அ பா பத இ திரவி ேபா ள எ

    உவைம நய பட வ ணி க ப கி ற . தி மா அ விதான த எ ற யாைனைய

  • உைடயவ எ ப ,………………………………………- உ நிஉ வயிணவமா ஓ மத ெபா கதி ெகா தா தி ைக ேசர – ெந கிய

    பாக ஒ த ைவகானத பா சரா திர ஆஆகம தி ஓைசமணி ஆ எ ப – ேமாக அ

    ம பிைண வடகைல ெத கைலக ரைச கயி ஆக – வி விடாஆன த ஆன மல தா க ட அ வித,ஆன த எ றகளி யாைனயா

    (க ணிக : 113-116)

    (மத – சமய , யாைனயி மத ; தி ெகா = தி மக , அழகிய யாைனெகா ; தி ைக – தி த , யாைனயி தி ைக; ைவகானத , பா சரா திர –ைவணவ ஆகம களி ெபய க ; வடகைல, ெத கைல – ைவணவ சமய திஉ ெபா க ; ரைச கயி – யாைனயி க தி க கயி ) எகா ட ப கி ற .

    • தி மா யாைன

    தி மா அ விதான த எ ற யாைனைய உைடயவ . ைவணவ சமயஎ ப யாைனயி மத . யாைனயி அழகிய ெகா க தி ைகைய ேச ளன.ைவகானத , பா சரா திர எ ற ைவணவ ஆகம க ஆகிய மணிகளி ஓைசஆரவாாி கி ற . வடகைல, ெத கைல ஆகிய ைவணவ சமய தி உ பிாி கயாைனயி க தி க கயி களாக உ ளன எ வ ணி க ப கி ற .

    • தி மா திைர………………………………………- ஆ அ கசா றியத அ கமா ெகா தாரணியிேபா றிய ேவத ரவியா

    (க ணி : 119)

    (அ க – உ ; தாரணி – உலக ; தா +அணி = பைட அணி; ரவியா –திைரைய உைடயவ )

    என தி மா திைர றி பிட ப கிற .

    ஆ வைகயான உ கைள த உ களா ெகா விள ேவதஆகிய திைரைய உைடயவ தி மா எ தி மா திைர ஆகிய உவ ணி க ப கி ற .

    இைத ேபா தி மா க ட ெகா , ர , தவ நிைலஆகியைவ ேபா ற ப கி றன..

  • 2.4 ராண கைதக

    அ தைலவி தி மா ெப ைமகைள ராண கைதக ட ெதாடப தி க கி றா . இத சில க ணிகைள சா களாக கா டலா .

    அாிவ ஆ பி நர வ ஆகிெபாிய ஒ ணி பிற – காிய

    வைர தட ேதா அ ண வ காய அைர தி ேசைன அ தி – உ திரனா

    ப ெதாழிைல பைக நில காஉ ப ெய லா உ ட ளி – ெவ ெண உட

    தைன த தபா ேபாதாமேல பசிேவதைன ெப ெவளிநி – பாதவ ைத

    த நைட இ தவ விைளயாபி ைளைம நீ காத ெப றியா

    (க ணிக : 67 – 71)

    (அாி – சி க ; நர – மனித ; அ ண – இரணிய ; காய – உட ; ேசைன –பைட; உ திர – சிவ ; ப ெதாழி – அழி தலாகிய ெதாழி ; பைக =எதிராக; நில கா – உலைக கா த ; ப – உலக ; ேவத – பிர ம ; ெவளிநி =ெவளி எ பரவி; பாதவ – ம தமர )

    இ , தி மா பைட த , கா த , அழி த ஆகிய ெதாழி கைளெச வதாக, லாசிாிய றி பி கிறா . க ணனாக ெவ ெண உ டைததைனைய மா தைத ம த மர கைள சா தைத ெசா கிறா . அ ப

    விைளயா தன ேபாகவி ைலயா .

    2.4.1 இரணிய கைத

    இரணிய எ பவ ஆணவ மி காண ப டா . அவ மக பிரகலாத .அவ எ ேபா ஓ நேமா நாராயணா எ தி மாைல க ெகா பா .இ இரணிய பி கவி ைல. ஒ நா உ கட ஆகிய தி மா எஇ கிறா எ ேக டா .அத பிரகலாத தி மா ணி இ பா ; பி இ பா ; எ றா .உடேன இரணிய வாளா ப க தி உ ள ைண ெவ னா . அதி இ

  • தி மா நரசி க அவதார எ வ தா . இரணிய மா ைப பிள தா . அவஆணவ ைத அட கினா . நரசி க வ எ ப சி க க மனித உட இைண தவ வ ஆ . இ தைகய ெப ைம உைடயவ தி மா எ ேபா ற ப கிற .

    2.4.2 தி மா வ வ

    தி மா கிய வ வ எ மாப எ ற ம னனிட தம அ மேவ எ ேக டா . ம ன இவ கிய வ வ உைடயவ தாேன?எ எ ணி ச மதி தா . தி மா நீ ட வ வ எ ஓ அ யா நில ைதஅள தா . ம ேறா அ யா வான ைத அள தா . றா அ இட எ ேகஎ ேக டா . இட இ ைல ஆதலா ம னனி தைலயி தி வ ைய ைவ தா .இ வா த அ யா உலைக அள த சிற உைடயவ தி மா எனேபா ற ப கி றா .

    2.4.3 தைனயி அழி

    தைன எ பவ அர கி. அவ க ணைன ெகா ல எ ணினா . த மா பிவிஷ ைத தடவினா . க ண பா க னா . அவ வ ச ைத அறி தஇைறவ ஆகிய க ண அவ மா ைப உறி சி அவைள ெகா றா . இ தைகயசிற கைள உைடயவ தி மா எ ேபா ற ப கி றா . இ வா , ெபதைலவனாகிய அழகாி ப ேவ சிற க ராண கைதக லேபா ற ப கி றன.

  • 2.5 தைல மாைல காண

    ெப தைலவ ஆகிய அழக ேகாைட தி விழாவி காக ம ைரயி உ ளைவைக ஆ எ த கி றா . இைத,

    றி உ றெவ ள ெகா ஓ ைவையதனிெச எதி நி ப என சீபதிேயா – அஎதிட ட எ ட தி நகாி

    ஏ அல தாரா எ அ ளி -

    (க ணிக : 145-146)

    (சீபதிேயா – அழக மைலயி உ ளவ க ; ட – வதா ; ட –ம ைர)

    தி மா ஆகிய அழக ம ைரயி உ ள ைவைக ஆ ேகாைடதி விழாவி காக வ கிறா . அ ேபா அழக மைலயி உ ளவ க அ த விழாைவகா பத ைவைய ஆ வ கி றன . இ ஓ அழகிய உவைம லவிள க ப கிற . மைலயி இ ெவ ள ெப எ ைவைய ஆ றிெச எதி நி ப ேபா ம க நி கி றன எ ற ப கிற .

    இ த க ணிகளி இ ஒ ைவயான ெச தி உ ள . அழக மைலயிஇ ஏராளமான ம க வ நி பதா ட எ ெபய ெப ற ம ைரநகர எ வ ணி க ப கிற . ம ைர ட எ ற ஒ ெபய உ . அஇ வா வ ணி க ப கிற .

    2.5.1 தைலவியி மய க

    இ வா ைவைய ஆ ேகாைட தி விழாவி காக வ அழகைரதைலவி கா கிறா . அவ அழகி தைலவி மய கிறா . இ நிக சி எ பற ெப கி ற என கா க !

    அவனி பாி அன த ஆ வா மீபவனி வர க பணி ேத – அவ அழகி

    பி னழ னழகா ேப அழைக காேன அழைக க ேட நா ேமாகி ேத

    (க ணிக : 166-167)

    (அவனி – உலக ; பாி – கா ; அன தா வா – ஆதிேசட ; பவனி –உலா)

    எ கா ட ப கிற .

  • • ஆதிேசட அழக

    அழக ஆதிேசட ஆகிய வாகன தி ேமேல ஏறி உலா வ கி றா . அைதக அ தைலவி அழகைர வண கி றா . அழகாி அழைகக ட தைலவி அைத ேபா ற பி அழைக கா பத , அழக மீ ேமாகெகா கி றா . பி பி அழகியவ எ தி மா ஒ ெபய உஎ ப க த த க ஆ . கட ட அழ , பி அழ ஆகியனஉ டா . ஆ ! இேதா தி மா தி ேமனிைய அழ ெச தி ேகாலபா க ! இ ேபா விள . இ த உ வ ைத ெச கி வ த சி பிையேபா வதா, அழ ல பட ஆைட அணி வி ஒ பைன ெச த ப டைரேபா வதா? இ த ேகால தா லவைர அ ப பாட யி ேமா?இ கலா .

    2.5.2 தைலவியி ல ப

    அழகாி அழகி மய கிய தைலவி பலவா ல கி றா . சா றாக,

    ெச கர தி அ தி ய ெவ ெண ேபாலச இ க எ ச தா ெகா – ெகா ைக

    மைலஅ வி நீ உம மா இ ேசாைலதைலஅ வி நீ தாேனா சா றீ – விைலஇலா

    ெபா கைல ஒ இ தா ேபாதாேதாஅ ைனவ கைலயிேல ெவ வ தேதா – ந கைலதா

    ஆர ேச ெகா ைக அளி த அறி ேராேசார தி ப ெதா தீேரா – ஈர ேச

    லாைடயா எ க ஆைடதா உமபாலாைட ஆேமா பக

    (க ணிக : 172-176)

    (ெச – சிவ த; கர – ைக; ச – ச வைளய ; ெகா ைக – மா ; சா றீ –; கைல – ஆைட; வ கைல – மரஉாி; ஆர – மாைல; ேசார – தி ெதாழி ;

    பாலாைட – பா ேபா ற ஆைட)

    • கி ண அவதார

    தி மா கி ண அவதார எ தேபா ெவ ெண தி னா . அ தெவ ெண ேபா ெவ ைள நிற உைடய ச ைக ைகயி ைவ ளா .அ தைகய ச இ ேபா ஏ எ ைககளி உ ள வைளய கைள கவ தீஎ தைலவி ேக கி றா . தைலவனிட ெகா ட காத காரணமாக தைலவியிஉட ெம அவ ைககளி உ ள வைளய க கழ வி கி றன. இைத தாதைலவி இ வா கிறா . தைலவி பிாி காரணமாக க ணீ வ கி றா .அ த க ணீ அவ மா பி வ கி ற . அ மைலயி இ வ அ வி

  • ேபா உ ள . அழக விைலமதி க யாத ெபா ஆைட அணி ளா . இராமஅவதார தி ேபா அணி த மரஉாி ஆைடயி ெவ ஏ ப வி டேதா, எனேவதா எ ைடய ஆைடைய கவ தீேரா என வின கி றா . ேம , னாஆய ல ெப களி ஆைடைய தி னீ . அ ேபா இ ெபா எஆைடைய தி கிறீேரா எ கி றா . காம காரணமாக தைலவியி ஆைட ந விவி கி ற . அைத இ வா ைவபட கிறா .

    • பிற ெபா கைள அ பாைமயி காரண த

    அழகைர க மய கி நி கிறா தைலவி. அ ேபா அழக ேசாைல மைலமீ ெச வி கிறா . இதனா தைலவி வ கிறா . அ ேபா கிளிையகா கி றா . அதைன பலவா க கி றா . பி , பிற ெபா கைள ஏ ெச வர அ பவி ைல எ காரண கி றா .

    ஈ ப ட ெவ ைள எகின ைத வி டாப டா ணி ெசா வாேரா – க

    அ பா வள த தாயா உதவாேகாகில தாஎ பா அ ைவ இய ேமா – த ேப

    அாிஎ ெசா னா அளிஎ ெசாவாிவ ேபசி வ ேமா – விரக ெச

    வ கால தி கி மைலவா இ கி றெத கா எ காத ெச ேமா – ெபா காத

    வ அைல தாரா மாதைர எ லா

    ெகா டைல விட மா – உ ட

    ப ஏ கா பர க ைணயா ெகா ேயா ேபாவாேரா றா

    (க ணிக : 199-204)

    (எகின = அ ன ; ேகாகில – யி ; இய ேமா – ேமா; அாி – தி மா ;விரக – ப ; காலதி – எம திைச, அதாவ ெத திைச; வா – இட ;ெத கா – ெத ற கா ; அைல – ெமா ; தாரா – மாைலைய உைடயவ ;மாதைர – ெபாிய மி; – கி ற; ெகா ட – ேமக ; ப – உலக ;ெகா ேயா – கா ைகக )

    • அ ப இயலா காரண க

    னா பிரம அ ன தி வ வ எ ெச சிவெப மாைன காணய றா . ய யவி ைல. எனேவ அ ன ைத விட யா . யி

    கா ைககளி ெச ைட இ . அைத அறியாத கா ைகக அ த

  • ைடைய அைடகா ெபாறி . பி வள த பிற தா அ த அ ல எ அறி ெகா . யி அ த கா ைக ைட விபற வி . எனேவதா , அ பா த ைன வள த தாயாகிய கா ைக உதவாதயிைல விட யா எ கிறா தைலவி.

    வ எ பைத றி க அாி, அளி எ ற ெசா க பய ப . இதைனஅ பைடயாக ைவ த ெபயைர அாி எ ெசா னா அளி எ மா றி

    வ ைட விட யா . ெத ற ெத திைசயி உ ள மைலயி. ெத திைச எம ைடய . எனேவ, ப ெச வாேரா ெதாட உைடய

    ெத றைல விட யா . ெபாிய நில உலக ேமக ைதவிட யா எ கிறா . உலக வைத கா பவ தி மா . அவனிட

    ெகா ேயா ஆகிய கா ைககைள விட யா . கா ைக ெகா ேயா எ றெபய உ . என பிறெபா கைள அ பாைமயி காரண கற ப கி றன.

    2.5.3 ாிய கால ேநர

    எ த ஒ ெசயைல ெச பத ஏ ற சமய ேவ . அ ேபால ெசா வத ஏ ற சமய ேவ . எனேவ, அ தைலவி கிளியிட ற ஏ ற சமய ைத கிறா .

    ஆ த தி ேவால கமா இ ப அ ெபா உவா ைத தி ெசவியி வாயா – ேச தியிேல

    ெம ல எ த ேவைளபா அ ேவைளெசா லஎ ஒ வ ெசா லா – ெவ மத

    அ அல ற அட வ ேனவ பல ற வ ேன – ப னி

    வாயி ைரஅட க வ தகட அட கதாயி உைர அட க த ைதேய – நீ உைரயா

    (க ணிக : 230 – 233)

    (தி ேவால க – இ பவ ட இ ைகயி இ த ; ேச தி =ப ளியைற; வா ைத – ெசா ; வாயா – ேசரா ; மத – ம மத ; அ பல –அ பாகிய மல ; வ பல – அயலவ ; ப னி – அக திய னிவ ; த ைதேய –கிளிேய)

    • ெசா ேநர

    அழக த ைம றி இ பவ க ட இ ைகயி அம இ பா .கிளிேய! அ ேபா ெச நீ ெச திைய றினா அ அவ ெசவியிேக கா . அவ ப ளியைற ெச ல எ தி பா . அ ேபா நீ ெச . பிறஎ ஏேத ெச திைய னா நீ ெசா வி . ம மத எ ைனவ ெசய ெச அயலா பழி ெசா , காதலைரவ கட அைலக அட க , தாயி ஏ ெசா க அட க நீ

  • ெச திைய வாயாக எ தைலவி கிளியிட ேவ கி றா .

    இ அக திய னிவ கடைல த வயி அட கிய ெசய ட ப கிற .

    2.5.4 தைலவியி ேவ த

    தைலவி ெபா ஆகிய கிளியிட ேவ ெச திகைள பா ேபா .எ ைடய மாைல இ ய மாைலேகஉ ைடய மாைல உத ேர – அ ைம தி

    ேகாைதயா ெகா வரவி டதாைதயா மாைலதைன த மி எ பா – நீதி

    அ பவ யாவ ஆ தியாகெகா பவ இ ைல எ றா – த

    அ மாைல நீ அழக யம மாைல நீ வா கி வா

    (க ணிக : 236-239)

    (மாைல – தி மாைல; மாைல – மாைல; ய – ேதா ; வரவி ட – அ பிய;தாைதயா – தா க நிைற த; த மி – தா க ; ஆ தியாக – ஆ மாத திஅ க நைடெப தி விழா; மாைல – மய க ைத; ம – மண மி க)

    கிளிேய! தைலவ ஆகிய தி மா இ ேதா களி கிட மாைலையேக . அ த மாைலைய தராவி டா தி வி ாி இ தி விழா கால தி

    ெகா த நா சியா ய மாைலைய வா கி வா. த ைம அ ேபா ேச தவயாவ இ ைல எ றாதவ தைலவ ஆகிய அழக . எனேவ எ அாியமய க ைத நீ அழகாி மண மி க மாைலைய வா கி வா எ தைலவிேவ கிறா .

    இ வா , அழக உலா வ வைத க , காத ெகா மய கிய தைலவிஅவாிட கிளிைய அ வதாக அழக கி ைளவி திக கிற .

  • 2.6 ெதா ைர

    ந ப கேள! இல கிய ப றி இ வைரயி பா தவ ைற ெதாகா ேபாமா?

    தமி ெமாழியி காண ப சி றில கிய வைககளி ஒ இல கிய .பா ய க இல கிய தி இல கண கி றன. தமி ெமாழியிேதா றிய த ெந வி ஆ . ஆனா , இல கிய தி

    க ெதா கா பிய தி , பிற இல கிய களி காண ப கி றன. அழககி ைள வி ைண ட இல கிய தி அைம ைபபா ெபா ைள அறிய கி ற .

    களி வி ெபா ளி ெப ைமக பல ற ப கி றன. ெப தைலவனி சிற க ைவபட ற ப கி றன. அ தைலவியிநிைல கா ட ப கி ற . அ ேவா ெபா ளிட ேவெச தி இட ெப கி ற . இல கிய நய ெவளி ப கி ற .

    த மதி : வினா க – II

  • பாட -3

    C01233 றவ இல ய

    இ த பாட எ ன ெசா கிற ?

    றவ சி இல கிய தி ெபா வான இல கண அ ெபய ெப ைறவிள க ப கி றன. றவ சியி ேதா ற தி கான க பழ தமிஇல கிய களி இட ெப றி பைத கா கிற .

    இ பாட தி தி றால றவ சி ப றி விாிவாக விள க ப கிற .தி றால றவ சியி அைம , ெபா , தைலவனாகிய றாலநாதாிசிற , உலாைவ கா ெப க நிைல, தைலவியாகிய வச தவ யி நிைல,அைன ைத விள கமாக றி பி கிற .

    றால றவ சியி இட ெப ற தியி சிற , அவ நா வள ,நக வள , ற தி வச தவ றி ற , சி க , சி கி ப றிய ெச திகஇ பாட தி இட ெப கி றன.

    இ த பாட ைத ப பதா எ ன பய ெபறலா ?

    றவ சி இல கிய வைகயி ெபய காரண , இல கண ஆகியவ ைறஇன காணலா .றவ சி இல கிய வைகயி ேதா ற ப றி விள கி ெகா ளலா .றவ சி இல கிய வைகயி அைம ைப பா ெபா ைள விள க இய .றவ சி இல கிய வைகயி சிற பிைன திற , உவைம நய , ஓைச சிற

    ஆகியவ றி ல அைடயாள காணலா .ப ைட தமிழ களி பழ கவழ க கைள ெதா ற .

  • பாட அைம

    3.0 பாட ைர3.1 றவ சி இல கிய3.2 தி றால றவ சித மதி : வினா க – I3.3 தி றால நாத உலா3.4 வச தவ3.5. ற தி3.6. சி கனி வ ைக3.7. ெதா ைரத மதி : வினா க – II

  • 3.0 பாட ைர

    தமி ெமாழியி காண ப சி றில கிய வைககளி றி பிட த க ஒ றவ சிஆ . இ இல கிய நய மி த . நாடக ேபா உைடய . இைச சிறஉைடய . நா ற இல கிய கைள ெகா ட . இனி, றவ சி இல கியப றி கா ேபாமா?

    ந ப கேள! இ த பாட றவ சி எ ற இல கிய வைகயி ெபாத ைமகைள அறி க ப கிற . ேம தி றால றவ சிைய சிறநிைலயி விள கிற .

  • 3.1 றவ இல ய

    றவ சி இல கிய ைத ப றிய ெபா வான ெச திகைள கா ேபா .

    • ெபய காரண

    றவ சி எ ற ெபய இ த இல கியவைக ஏ வ த எ பைதகா ேபாமா? றவ சி எ ற இ த இல கிய வைகயி இட ெப ெச திகளி ,ற தி றி த , றவ ட உைரயா த எ பன ெப ப வகி கி றன.

    எனேவ, இ த இல கிய வைக றவ சி எ ற ெபய ஏ ப ட எ ப .

    இ ெனா காரண ற ப கிற . றவ சி எ ற ெசா ற ெபஎ ப ெபா . வ சி எ றா ெப எ ெபா . இ த இல கிய வைகயிற தியி ெசய க , றி வைகக தைலைம இட ெப கி றன. எனேவ, இ த

    இல கிய வைக றவ சி எ ற ெபய ஏ ப ட எ வ .

    3.1.1 ெபய ெப ைற

    ந ப கேள! இனி, இ த றவ சி எ ற இல கிய ெபய ெப ைறையபா ேபாமா?

    றவ சி இல கிய ெபய ெப ைறைய பி வ வைரபட லகா டலா .

    இைத சிறி விள கமாக கா ேபாமா?

    றவ சி எ த இட ைத அ பைடயாக ெகா பாட ப கிறேதா அ தஇட தி ெபயைர ஒ ெபய அைம . (எ கா ) தி றாலறவ சி (தி றால எ ற இட ).

    இட ெப பா ைட தைலவனி ெபய அ பைடயி ெபய ெப . (எ கா ) தியாேகச றவ சி.

    இ த பா ைட தைலவ தி வா இைறவ ஆகிய தியாேகசஆவா . (தியாேகச – சிவ )

    பாட ப இட தி ெபய பா ைட தைலவனி ெபய இைண ெபய ெப ைற உ ள . (எ கா ) த ைச ெவ ைள பி ைளயா

    றவ சி.

    இ பாட ப ட இட த சா . இ த ைச எ அைழ க ப .பா ைட தைலவ த சா ாி உ ள ெவ ைள பி ைளயா .

  • இட ெப தைலவியி ெபயரா சில க ெபய ெபஉ ளன. (எ கா ) தமிழரசி றவ சி

    இ த இட ெப தைலவியி ெபய தமிழரசி.

    3.1.2 றவ சியி ேதா ற

    இனி, றவ சி எ ற இல கிய வைக எ வா ேதா றிய எ கமாகபா ேபாமா?

    • ெதா கா பிய தி றவ சி

    றவ சி இல கிய வைகயி க ெதா கா பிய தி காண ப கி ற . களகால தி தைலவி தைலவைன பிாி வா கி றா . இதைன வள தா ெப றதா கா கி றன . தைலவி ஏ வா காண ப கி றா எ பைத அறியய கி றன . எனேவ, க , கழ எ பன ல றி பா கி றன . இைத

    ெதா கா பிய

    க கழ கி ெவறி என இ வஒ ய திற தா ெச தி க

    (ெதா கா பிய : ெபா அதிகார : களவிய : 24)

    எ கிற .

    • க

    ேமேல றியவ க எ றா எ ன எ பா ேபாமா? ற திஅ ல ளகி ெந ைல பர பி ைவ ப . அ த ெந ைல எ ணி றி பா ப . இக என ப .

    • கழ

    கழ எ றா எ ன? இ ஒ வைகயான றிபா த ஆ . கழஎ ப கழ சி கா . இ த கா க ல கனா ேநா ஏ ப உ ளதா எஅறிவத காக ேவல எ பவ றிபா பா .

    இவ றா , றிபா த எ ற வழ க ெதா கா பிய தி ட ப வைதஅறியலா . இதைன க வாக ெகா பி கால தி றவ சி இல கியேதா றிய எனலா .

    • இல கிய களி றவ சி

    றவ சி இல கிய வைகயி க பழ கால இல கிய களி கா பிய களிகாண ப கி ற . அத ஒ சா ைற கா ேபாமா?

    ச க இல கிய களி ஒ றாகிய ஐ றி .ெபா யா மரபி ஊ ேவலகழ ெம ப க ன கி

  • என ெமாழி

    (ஐ : 245)

    (ெபா யாத = ெபா காத; கழ = கழ சி கா ; ெம ப = உட பிஅணி ; க ன = ப ம கல / க பா க ணா ) எ றி க ப ள .

    இனி, இ த பாட க ைத பா ேபா . ேவல ெவறியா கி றா .அவ த உட பி கழ காைய அணி ளா . ப ம கல ைத கிைவ ளா . தைலவியி ய எ அண கி ைறேய காரணஎ கி றா . இ பாட றி ெச தி உ ள .

    இைத ேபா ெப கைத ேபா ற களி றி பா ெச திகஇட ெப கி றன.

    இ தைகய ெச திகைள க வாக ெகா றவ சி எ ற இல கிய வைகேதா றிய எனலா .

    ந ப கேள! றவ சி எ ற இல கிய வைகைய ப றி ந அறி ெகா ளேவ டாமா? அத தி றால றவ சி எ ற ைல சா றாக எெகா ேவா . இ த ைணயா றவ சி எ ற இல கிய வைகயிஅைம ைப ெபா ைள விள கி ெகா ளலா .

  • 3.2 றால றவ

    றால எ ற இட தி ெபயரா தி றால றவ சி எ ற ெபயெப ற .

    றால எ ப தமிழக தி ெத ப தியி உ ள தி ெந ேவமாவ ட தி ெத காசி வ டார தி உ ள ஊ ஆ . இ த இட தி பலாமர தி அ யி இைறவ ஆகிய சிவெப மா எ அ ளி உ ளா . இ தஇைறவ திாி டநாத எ ற ெபய உ . இ த இைறவைன தைலவனாகெகா பாட ப ட இ .

    இ த ஆசிாிய திாி டராச ப கவிராய ஆவா . இவ பிற த இடதி ெந ேவ மாவ ட ைத சா த ேமலகர எ ப ஆ . இ த 128பாட க உ ளன.

    இனி இ த ைணயா றவ சி இல கிய ப றி விாிவாக காணலா .

    3.2.1 அைம ெபா