சமுதா வீதி கதைச்சுருக்கம்

Post on 07-Dec-2015

17 Views

Category:

Documents

5 Downloads

Preview:

Click to see full reader

DESCRIPTION

சமுதாய வீதியின் கதைச்சுருக்கம்

TRANSCRIPT

சமுதா�ய வீதா� நா�வல் கதைதாச்சுருக்கம்

பக்கம் 1 முதல் 64 வரையி�ல் இடம் பெபற்ற கத�ப�த்த�ங்கள்

கரைதமா�ந்தர்கள்

1. முத்துக்குமான் (வ�த்த�யி�ர்) முத்தக்குமா�ச்சா�மா ப�வலர்

2. கோக�ப�ல் – நடிகர் த�கலம்

3. மா�தவ� – துரை& நடிரைக (முத்துக்குமானி ன் க�தலி)

4. கனி யிழகன் – ஜி ல்ஜி ல் சா+னி மா� பத்த�க்ரைக ஆசா+ யிர் (அங்கப்பனி ன்

நண்பன்)

(தயி��கும் ந�டகத்ரைதப் பற்ற+ கோபட்டி எடுக்க வந்தவன்)

5. அங்கப்பன் – ந�டனி ஓவ�யிக்கூடம் ( ந�டக சீன்கள் வரைபவன்)

ப�ய்ஸ் ந�டக சாப� கரைலக்கப்பட்ட ப�றகு முத்துக்குமான் மாதுரையி�ல்

இருந்து பெசான்ரைனிக்கு யி�லில் பெசான்க�ற�ன். தன்கோனி�டு ந�டக சாரைபயி�ல்

நடிகனி�க இருந்த கோக�ப�ரைல கோதடி பெசால்க�ற�ன். கோக�ப�ல் ஒரு ப�பல

சா+னி மா� நடிகனி�க பெசான்ரைனியி�ல் இருக்க�ற�ன். ப�ரைழப்புத் கோதடி பெசால்லும்

முத்துக்குமான் கோக�ப�ரைல சாந்த�க்கும் ஆர்வத்த�ல் பயி& க்க�ற�ன்.

முத்தக்குமானி ன் தனி சா+றப்பு என்னிபெவன்ற�ல், ப�டல்

எழுதக்கூடியிவன், ந�டகத்த�ற்கு வசானிமும் எழுதக்கூடியிவன். பல

சாயிமாங்களி ல் ந�டகத்த�ல் நடித்துள்ளி�ன். பெசான்ரைனியி�ல்

வந்த�றங்க�யிவுடன் ஒரு ல�ட்ஜி ல் தங்குக�ற�ன். அது ஒரு மாரைழக்க�லம்.

பெசான்ரைனி மாக்கள் கோபசும் பெசான்ரைனித்தமா ழ�ல் வ�யிக்க�ற�ன். கோக�ப�ல்

தன்ரைனி அரைடயி�ளிம் கண்டு பெக�ள்வ�னி�? நடிகர் த�லகம் ஆனி கோக�ப�ல்

பழரைசா ந�ரைனிவ�ல் ரைவத்த�ருப்ப�னி�? என்ற குழப்பத்கோத�டும் த�னும்

கோக�ப�லும் ந�டக சாப�வ�ல் ஒன்ற�க உறங்க�யிது, நடித்தது, எனி பல

ந�ரைனிவுககோளி�டு பயி& க்க�ற�ன்.

கோக�ப�ல் தங்க�யுள்ளி பங்களி�வ�ற்கு பெசால்க�ற�ன். பெபங்களு ல்

இருந்து சாற்று கோநத்த�ல் வந்த�டுவ�ன் எனி அற+க�ற�ன். அங்கு கோக�ப�ல்

பெத�டங்கவுள்ளி ந�டக்குழுவ�ற்கு நடிரைகயிர் கோதர்வுக்கு அத�கமா�கோனி�ர்

க�த்த�ருந்தனிர். அந்த கோவரைளியி�ல் மா�தவ� முத்தக்குமாரைனி அணுக�

கோபசுக�ற�ள். கோக�ப�ல் வந்து வ�த்த�யி�ரை (முத்துக்குமான்) நலம்

வ�சா� க்க�ற�ன், மாக�ழ்ச்சா+யிரைடக�ற�ன். ந�டகத்த�ற்க�க நடிகர், நடிரைக

கோதர்வு முடிந்த ப�ன்னிர், முத்துக்குமாரைனி தன் பங்களி�ரைவபெயி�ட்டிவுள்ளி

‘ ’ அவுட்ஹவுஸில் தங்க ரைவக்க�ற�ன்.

கோக�ப�ல் த�ன் இயிற்றவுள்ளி ந�டகத்ரைத எழுதும் பெப�றுப்ரைப

முமாத்துக்குமானி டம் பெக�டுக்க�ற�ன். முத்துக்குமானுக்கு வசானிங்கரைளி

ரைடப் பெசாய்யி நடிரைகயிர் கோதர்வ�ல் சாந்த�த்த மா�தவ�ரையி ந�யிமா க்க�ற�ன்.

மா�தவ� ஒரு மாரைலயி�ளி . அவள் அழக�யும் கூட. கோக�ப�ல் உதவ�யி�ல் நடிப்பு

துரைறயி�ல் க�ல் பத�த்தவள். முத்துக்குமானுக்கும் மா�தவ�க்கும் க�தல்

மாலருக�றது. இருவரும் பெத�ரைலகோபசா+யி�ல் கோபசா+க்பெக�ள்க�ன்றனிர்.

ஒரு ந�ள், முத்துக்குமானும் மா�தவ�யும் கடற்கரைக்குச்

பெசால்க�ன்றனிர். அத�க கோநம் கோபசா+யி�ருந்துவ�ட்டு இவு உ&ரைவ

மா�தவ�யி�ன் வீட்டில் உண்க�ற�ன். மா�தவ� வீட்டில் மா�ட்டியுள்ளி படம்

(கோக�ப�லும் மா�தவ�யும்) அவரைனி உறுத்துக�றது. மா�தவ� அப்படத்ரைத

அகற்றுக�ற�ள். முத்துக்குமான் புறப்படும்கோப�து, ந�ம் பெவளி கோயி

(கடற்கரைக்கு) பெசான்ற வ�சாயிம் கோக�ப�லிடம் கூற கோவண்ட�ம் என்று

கூறுக�ற�ள். அவ்வ�ர்த்ரைதகள் முத்துக்குமாரைனி உறுத்துக�றது.

மாறுந�ள், க�ரைல கோக�ப�ல் இருவரும் கடற்கரை பெசான்ற வ�சாயித்ரைதக்

கோகட்க�ற�ன். முத்துக்குமான் கோமாலும் சாஞ்சாலமாரைடக�ற�ன். கோக�ப�ல் எழுத�யி

ந�டகத்ரைத படிக்க�ற�ன். வ�ழ்த்து கூற+ வ�ரைவ�க கோவரைளிரையி முடிக்க

ப& க்க�ற�ன். இருப்ப�னும், கடற்கரைக்குச் பெசான்ற வ�வம் மா�தவ� –

முத்தக்குமானி டம் ஒருவ�த அழுத்தத்ரைத ஏற்படுத்துக�றது. முத்துக்குமான்-

மா�தவ� க�தலில் ஒருமா த்த கருத்கோத�டு பயி& க்க�ற�ர்கள்.

சா+னி மா� துரைறயி�ல் க�ல் பத�க்க ஒரு க�&த்த�ற்க�க மா�தவ�

கோக�ப�லிடம் கட்டுப்படுக�ற�ள் எனி ந�ரைனிக்க�ற�ன். அன்று மா�ரைல

கோவரைளியி�ல் கனி யிழகன் இங்கு வப்கோப�வரைதயும் கோக�ப�லுடன் கோசார்ந்து

ந�டக ஓவ�யிர் “அங்கப்பரைனிச் சாந்த�க்க கோப�கும் தகவரைல மா�தவ�

முத்துக்குமானி டம் கூறுக�ற�ள். இந்ந�டகத்ரைத கோக�ப�ல் ப�பல

அரைமாச்சா ன் தரைலரைமாயி�ல் நடத்தப் கோப�வத�க மா�தவ� வழ முத்துக்குமான்

அற+ந்து பெக�ள்க�ற�ன்.

முன்கோனிற்ப�டுகள் பெசாய்வதற்க�கவும் அங்கப்பனி டம் சீன்களி ன்

வரைவதற்கும் அங்கப்பனி டம் பெசால்க�ற�ர்கள். அங்கப்பனி டம் கோபம்கோபசா+

ஆடர்கரைளி பெசாய்தப்ப�ன் வீடு த�ரும்புக�ற�ர்கள். கோக�ப�ல், முத்துக்குமான்,

கனி யிழகன் ஒன்ற�க இரை&ந்து உ&வுவருந்துக�ற�ர்கள். கோக�ப�ல்

மா�தவ�ரையி அரைழத்து உ&வு ப மா�றச் பெசா�ல்க�ற�ன். கோக�ப�ல்

உ&வுவருந்த�யி ப�றகு எச்சா+ற்ரைகக் கழுவ தண்ணீர் ஏந்துவது ஆக�யி

பெசாயில் முத்துக்குமானுக்கு எ ச்சாரைல ஏற்படுத்துக�றது. தன் மானிக்குமாறரைல

மா�தவ�டம் கூறுக�ற�ன்.

top related