austin tamil sangam newsletter

17
ஆட தமி சக பொக விழொவர ஜனவொி 31 அ , Lanier high school, Austin, TX பவக சிறொக பகொடொட உளத. ATS committee welcomes everyone to enjoy the function! இத இதவழ ரசிபக என நகிறறொ. உகவடய வடகவள அத இதழி ொக எகஅஶ. Message From the President இனிய பொக நவொதக AUSTIN TAMIZH SANGAM, AUSTIN TX ஆட தமி சக பசதிமAustin Tamizh Sangam Newsletter WINTER 2015 VOLUME 2, ISSUE 2 ATS MANAGE- MENT: President: Anbu Krishnaswamy Vice President: Shankar Chidambaram Treasurer: Bala Beddhannan Secretary: Suganthi Govind Email: [email protected] Yahoo Groups: http:// groups.yahoo.com/neo/groups/ TamilSangamOfAustin/info Subscribe: TamilSangamOfAustin- [email protected] Facebook: https:// www.facebook.com/groups/ Austintamil/ Editor: Suganthi Govind Associate Editor: Anu Rajashri Kabaleeswaran வணக! அவனவரக இனிய பொக ந வொதக. I am honored to take office of Austin Tamizh Sangam along with Shankar, Bala, and Su- ganthi. Big thanks to the previous office bearers Mahen, Ram, Dhinakar, and Cruz for the fantastic job they have done over the last two years. We are determined to build on the work they have done and serve the Austin Tamil community for the next two years. We have defined a new vision, mission, and strategy for ATS. Our vision is to become an all inclusive Tamil community in the Greater Austin area to preserve and promote Tamil lan- guage, culture, and values. We would also like to become an extended support family for the Austin Tamil families and businesses. We are humbled and overwhelmed by the number of people who have extended a help- ing hand. We thank all the volunteers for joining hands to serve the Austin Tamil com- munity. The more, the merrier! So if you would like to volunteer, please feel free to con- tact us. Wishing you all a very happy new year 2015 and happy Pongal!! Sincerely, Anbu Krishnaswamy, President, Austin Tamizh Sangam Winter 2014/2015 ATS GRAND PONGAL EVENT Date: Jan 31, 2015 Place: Lanier High School, 1201 Playton Gin Road, Austin TX 78758 Time: 3:30PM - 8:00PM

Upload: austin-tamil-sangam

Post on 08-Apr-2016

240 views

Category:

Documents


9 download

DESCRIPTION

Periodical Newsletter of the Austin Tamil Sangam. Serving Tamils in the Central Texas Area for the last 25 years.

TRANSCRIPT

Page 1: Austin Tamil Sangam Newsletter

ஆஸ்டின் தமிழ் சங்கம் ப ொங்கல் விழொவவ

வரும் ஜனவொி 31 அன்று , Lanier high school,

Austin, TX ல் பவகு சிறப் ொக பகொண்டொட

உள்ளது. ATS committee welcomes everyone

to enjoy the function! இந்த இதவழ ரசிப்பீர்கள்

என நம்புகிறறொம்.

உங்களுவடய வடப்புகவள அடுத்த இதழில்

ொர்க்க எங்களுக்கு அனுப் வும்.

Message From the President

இனிய ப ொங்கல் நல்வொழ்த்துக்கள்

A U S T I N T A M I Z H

S A N G A M , A U S T I N T X

ஆஸ்டின் தமிழ் சங்கம் பசய்திமடல்

Austin Tamizh Sangam Newsletter

W I N T E R 2 0 1 5 V O L U M E 2 , I S S U E 2

A T S M A N A G E -

M E N T :

President: Anbu Krishnaswamy

Vice President: Shankar

Chidambaram

Treasurer: Bala Beddhannan

Secretary: Suganthi Govind

Email: [email protected]

Yahoo Groups: http://

groups.yahoo.com/neo/groups/

TamilSangamOfAustin/info

Subscribe: TamilSangamOfAustin-

[email protected]

Facebook: https://

www.facebook.com/groups/

Austintamil/

Editor: Suganthi Govind

Associate Editor: Anu Rajashri Kabaleeswaran

வணக்கம்! அவனவருக்கும் இனிய ப ொங்கல் நல் வொழ்த்துக்கள்.

I am honored to take office of Austin Tamizh Sangam along with Shankar, Bala, and Su-

ganthi. Big thanks to the previous office bearers Mahen, Ram, Dhinakar, and Cruz for the

fantastic job they have done over the last two years. We are determined to build on the

work they have done and serve the Austin Tamil community for the next two years. We

have defined a new vision, mission, and strategy for ATS. Our vision is to become an all

inclusive Tamil community in the Greater Austin area to preserve and promote Tamil lan-

guage, culture, and values. We would also like to become an extended support family for

the Austin Tamil families and businesses.

We are humbled and overwhelmed by the number of people who have extended a help-

ing hand. We thank all the volunteers for joining hands to serve the Austin Tamil com-

munity. The more, the merrier! So if you would like to volunteer, please feel free to con-

tact us.

Wishing you all a very happy new year 2015 and happy Pongal!!

Sincerely,

Anbu Krishnaswamy, President, Austin Tamizh Sangam

Winter 2014/2015

A T S G R A N D

P O N G A L E V E N T

Date: Jan 31, 2015

Place: Lanier High School, 1201

Playton Gin Road, Austin TX 78758

Time: 3:30PM - 8:00PM

Page 2: Austin Tamil Sangam Newsletter

P A G E 2

ப ொங்கல ொ ப ொங்கல்!

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

ப ொன்னொய்ப் பூவொய்ப் ப ொ ிந்த ஞொயிலே உண்ணும் விழிகள் உவக்கும் ஓவியலே முன்னனக்கு முன்னர் முனைத்த மூபதொைிலய இந்நொள் ேட்டும் இைனே ேொேொேல் புதிது புதிபதனப் ல ொற்றும் ரிதிலய இந்நொள் புதுனேயில் புதுனே இயற்ேினொய்; கொன ே பெடுத்துக் கட்டழகு பகொட்டிக் லகொ க் கதிர்கள் குலுங்க நீ க் கடல்ேினை எழுந்த கதிரின் பைல்வலன ஆடல் வொழிய அழகு வொழிய! புத்தம் புதிய முத்தரிைி ஆய்ந்து தித்திக்கும் ொல் பைம்னேயின் அைொவ அ ரிச் பைவ்விதழ் அவிழ்த்தன ல ொ இ பகரி அடுப் ில் ஏற்ேிய ொனன ப ொங்கிடப் ப ொங்கல ொ ப ொங்கல் என்ேொர்த்லத புனெயரீ் பவல் ம் பு ிப் ல் ல ொன்ே ஏ ம் ருப்புச் லை த்து நறுபநய் நன்று லைர்த்துக் குன்பேன இேக்கித் லதன்ப ய்து முக்கனி லைர்த்து விருந்துடன் ஒக்கலும் ேக்களும் உரினேயின் உட்கொர்ந்து இருள்நீக்கி எழுநன் எழுச்ைி வொழ்த்தி அருள்லதக்கு உழவர் வொழ்த்தி அத்தேிழ் வொழ்வினன வொழ்த்தி வொழ்த்தி மூழ்குவர் இன் த்து முழுதுண்டு நன்லே! ~ ொெதிதொைனொர்

Page 3: Austin Tamil Sangam Newsletter

P A G E 3

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

Page 4: Austin Tamil Sangam Newsletter

P A G E 4

ATS தபீாவளி சகாண்டாட்டம் 2014

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

ஆஸ்டின் தேிழ்ச் ைங்கத்தின் தீ ொவைி பகொண்டொட்டம் நவம் ர் ேொதம் 1-ஆம் லததி ெவுண்டுெொக்கில் உள்ை ைி.டி.ஃபூல்க்ஸ் ள்ைியில் ேிகவும் லகொ ொக ேொக பகொண்டொடப் ட்டது. இந்த நிகழ்ச்ைினய நம் ஆஸ்டின் தேிழ் ள்ைி ேொணவர்கள் தேிழ்த்தொய் வொழ்த்து ொடி துவங்கி னவத்தொர்கள். இதில் கண்களுக்கும் கொதுகளுக்கும் இனினே தரும் வனகயில் ல்லவறு கன நிகழ்ச்ைிகள் இடம் ப ற்ேன. ைிறுேியர்கைின் ெதநொட்டியம், குழந்னதகைின் நடனம், ொட்டு, நனகச்சுனவ நொடகம் ேற்றும் ஆஸ்டின் தேிழ் ள்ைி ேொணவர்கைின் திருக்குேள் ஒப்புவித்தல் ல ொன்ே ல்சுனவ கன நிகழ்ச்ைிகள் ொர்ப் வர்கனை ேகிழ்வித்தது. நிகழ்ச்ைியில் அக்னி நடன ள்ைியின், யுவ யுவதிகைின் நடனம், லகெைக் கன ஞர்கைின் “பைண்ட லேைம்” ேற்றும் அனுேன் தில் ொனொ ொர்னவயொைர்கனை பவகுவொக கவர்ந்தது.விழொவில் சுேொர் 600க்கும் லேற் ட்ட நம் ஆஸ்டின் ேக்கள் வருனகத்தந்து, பேன்லேலும் ைிேப் ித்தனர். வழக்கம் ல ொ ஆட்டம், ொட்டம், பகொண்டொட்டம் என்று எதற்கும் இந்த விழொவிலும் ஞ்ைம் இல்ன . லேலும் நிகழ்ச்ைியின் இனடயினடலய ொர்னவயொைர்கைின் அனுேதிச் ைீட்டு எண்னணக் பகொண்டு குலுக்கல் முனேயில் ரிசுகள் பகொடுக்கப் ட்டது. ரிசுகனை Texvalley, Mathnasium, La Frontera Dental ஆகிய நிறுவனங்கள் வழங்கியது குேிப் ிடத்தக்கது. லேலும் இந்தியொவில் தீ ொவைி பகொண்டொடும் முனேனயப் ற்ேியும் அபேரிக்கொவில் தீ ொவைி பகொண்டொடப் டும் முனேனயப் ற்ேியும் கருத்துகளும் முன்பேொழியப் ட்டது. ஆஸ்டின் தேிழ்ச் ைங்கத்தின் னழய குழு அனேப்பு, விழொ லேனடயில் புதிய குழு உறுப் ினர்கைொன தன வர் அன்பு கிருஷ்ணசுவொேி, துனணத் தன வர் ைங்கர் ைிதம் ெம், ப ொருைொைர் ொ ொ ப த்தண்ணன், பைய ொைர் சுகந்தி லகொவிந்த் ஆகிலயொனெ ப ருனேயுடன் அேிமுகப் டுத்தினர். “வொனழ இன ைொப் ொடு”………ஒவ்பவொரு முனேயும் புதுனேனய விரும்பும் நம் ஆஸ்டின் தேிழ்ச் ைங்கம் முதன் முனேயொக வொனழ இன ைொப் ொடு ல ொட்டு நம் தேிழர் உணவு முனேனய ேட்டுேன்ேி ேேந்து ல ொன நம் தேிழ் ண் ொட்னடயும் நினனவுக்கு பகொண்டுவந்தொர்கள். லேலும் இன்று இந்தியொ உட் ட உ கம் முழுவதும் ின் ற்ேப் டும்

“BUFFET”- ிருந்து ஆஸ்டின் ேக்களுக்கு ஒரு நொள் விடுமுனே கினடத்தது. இந்த அறுசுனவ விருந்து நம் ேக்கள் ேனனதவிட்டு பைல் ைி ஆண்டுகைொவது ஆகும் என் னத ேிகவும் ப ருனேயுடன் கூேிக்பகொள்கிலேொம். லேலும் தன்னொர்வம் பகொண்டு இந்த விழொவிலும், விருந்து உ ைரித்ததில் உதவி பைய்த அனனவருக்கும் ஆஸ்டின் தேிழ் ைங்கத்தின் ேனேொர்ந்த நன்ேினயயும் ொெொட்டுகனையும் பதரிவித்துக் பகொள்கிலேொம். நன்ேி!!!.

சுகுணொ கவர்னர்

Page 5: Austin Tamil Sangam Newsletter

P A G E 5

திருவொதினெ

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

Jayalakshmi Jayaraman is an avid blogger and an Austin resident. Read her

blogs at http://preethi-pretty.blogspot.com/

அனனவருக்கும் என் இனிய புத்தொண்டு நல்வொழ்த்துக்கள். னத ிேந்தொல் வழி ிேக்கும் என்று கூறுவொர்கள் .அவ்வொலெ அனனவர்க்கும் நல் ஆண்டொக இந்த புத்தொண்டு இருக்கட்டும்.

இந்த ேொதம் நொன்கொம் லததி திருவொதினெ ண்டினக பகொண்டொட ட்டது. திருவொதினெ என்ேொல் எனக்கு நினனவுக்கு வருவது இனிப்பு கைி ேற்றும் கொெமும் புைிப்பும் பகொண்ட ஏழு கொய் கூட்டுதொன். திருவொதினெ ைிவனுக்கு உகந்த நொள். ைிவன்லகொவில்கைில் ேிக விேர்னையொக பகொண்டொடப் டும் ஒரு திருநொள்.

நம் ஆஸ்டின் ஹிந்து லகொவி ிலும் ேிக நன்ேொக பகொண்டொடப் ட்டது. ைிறு குழந்னதகள் நன்ேொக ைிவ ப ருேொனின் ொடல்களுக்கு நடனம் ஆடினர். அனத ொர்த்து எனது இெண்டு வயது ப ண் குழ்ந்னத, தொனும் ஆட ஆெம் ித்தொள் . நடன ள்ைியில் இருந்து தங்கள் ேொணவர்களுக்கு நல் யிற்ைி அைித்து இந்த விழொனவ நடத்தி உள்ைனர். அனணத்து ப ற்லேொகளுக்கும் , ஆைிரியர்களுக்கும் குழந்னதகளுக்கும் எனது ேனேொர்ந்த ொெொட்டுக்கள்.

.

நொம் அனனவருக்கும் வொழ்னக ேிக கடினேொனதொக உள்ைது. எதற்கும் லநெம் இல்ன என்று தொன் இருக்கிலேொம். அதில் இப் டி ஒரு நிகழ்ச்ைினய நடத்த அனனவரும் ட்ட ொடு அனத கண்ட எங்களுக்கு புரிந்தது. ேீண்டும் இந்த ேொதிரியொண நிகழ்ைிகனை கொண ஆவலுடன் எதிர் ொர்த்து பகொண்டு இருக்கிலேொம்

பெய ஷ்ேி பெயெொேன்

Page 6: Austin Tamil Sangam Newsletter

P A G E 6

த்து வருடமொக அபமொிக்க வொழ்வக, ஆ ிஸ், வீடு, குழந்வத ிறப்பு, அப் ொ, அம்மொ

visit, piano class என வொழ்வக றவகமொக ற ொய் பகொண்டிருந்தது.... திடீறரன

அம்மொவிடமிருந்து ஒரு phone, கவடசி தம் ிக்கு நல்ல alliance

வந்திருப் தொகவும்... ப ண் வீட்டொவர தங்களுக்கு ிடித்து விட்டதொக பசொன்னொர்கள்.

தம் ி கொர்திக்கிடம் ற சிறனன். ஒரு வழியொக கல்யொணம் நிச்சயமொனது. எங்களது

வரவவ வவத்றத கல்யொண றததி குறிக்கப் ட்டது. நொனும் 6 வருடத்திற்கு ிறகு

இந்தியொ பசல்கிறறன்.. ஜீன் மொதம் 2ம் றததி பசன்வனயில் இறங்கிறனன்.. என்ன

பசொல்லு நம்ம ஊரு நம்ம ஊருதொன் என்ற ஜில்பலன்று ஒரு உணர்வு.... 2 மணிக்கு immi-

gration முடித்து பவளிறய வந்றதொம்...

முட்டி முதல் ஜட்டிவவர எல்லொம் றவர்த்தது.... ச... என்ன சூடு... airport-க்கு கொர்திக் வந்திருந்தொன்...

அம்மொ அப் ொவவ ொர்தவுடன் ஒரு சந்றதொஷம்... 6 வயது ப ண் ஸ்ருதிக்றகொ முதல் முவற இந்திய ிரயொணம்.

தூங்கவும் முடியொமல், விழித்து இருக்கவும் புடிக்கொமல் கவளப் ில் தொத்தொ ொட்டியின் திடீர் அன் ில் மொட்டி திக்கு

முக்கொடி பகொண்டிருந்தொள்..

றநரொக AC அவறயில்.. பசன்று டுத்றதொம்... கொவலயில் 5 மணிக்கு நல்ல விழிப்பு... அம்மொவிடம் சவமயல் அவறயில்

பசன்று பகொஞ்ச றநரம் அரட்வட அடித்றதன்.. நல்ல coffee ற ொட்டு பகொடுத்தொள்.... அம்மொவிடம்.. என்ன கல்யொண

றவவலகள் இருக்கிறது என றகட்றடன்... ஒண்ணும் ப ொிதொக இல்வல ஆனொல் சில invitations பகொடுக்க றவண்டும்

அவத மட்டும் ொர்த்து பகொண்டொல் ற ொதும் என பசொன்னொள். சொி.. என தவலயொட்டிவிட்டு இனம் புொியொத சியில்

அலமொொியில் இருந்து ொிப் ன் றகொடொவவயும், எனக்கு ிடிக்கும் என வொங்கி வவத்திருந்த கடவல உருண்வடயும்

எடுத்து தின்றறன்... அப் ொ சொமிக்கு பூ ப ொடுவதற்கொக கொவலயில் கீறழ பசன்று பூ வொங்கிவொ என 10 ரூ ொவய

பகொடுத்தொர்.. நொனும் என் அவர நிஜொர், flip flop, sleeve less t-shirt சகிதமொக கீறழ பசன்றறன்... கீறழ பூக்கொொி.. 2 முழம்

10 ரூ ொய் என பசொன்னொள்.. okay, thanks என கூறி வொங்கி வந்றதன்..

அப் ொ றடய்... மூணு முழம் வருறம.. என்னடொ ஆச்சு.. என்றொர்.. நொறனொ அவ்வளவுதொன் தந்தொங்க.. என பசொன்றனன்..

அப் ொ ொல்கனியிலிருந்து எட்டி ொர்த்து தனது பமொத்த குர¨வலயும் றசர்த்து என்னம்மொ 2 முழம் பகொடுத்துருக்க... என

றகட்டொர்... கீழிருந்து பூக்கொரம்மொ... அய்யொ.... உங்க வீட்டுக்கொ... பதொியொம ற ொச்றச.. யொறரொ வந்து வொங்கினதுனொல 2

முழம் பகொடுறதன்.. நீங்க வொடிக்வகயொச்றச... அப் ொ.. றடய் ற ொய் அவகிட்ட இன்னும் ஒரு முழம் வொங்கிவொ

என பசொன்னொர்.. i cannot belive she cheated me... God... Is this the way people do business here..

என முனகிக்பகொண்றட.... அவவள எொிச்சலுடன் ொர்த்துபகொண்றட அவளிடம் பசன்றறன்... அவபளொ எதுவுறம

நடக்கொத மொதிொி ஒரு முழத்வத பகொடுத்து... தனது பவத்தவல ொக்கு கொவி ற்கவள கொண் ித்து சிொிதொள்....பூவவ வொங்கி

பகொண்டு வரும்ற ொது மனதிற்குள்... no wonder this country is like this.. people cheat.... முனகி பகொண்றட வந்றதன்..

றமறல வந்தவுடன்.... மவனவி சித்ரொ..எழுந்திருந்தொள்... good morning... chitra என்றறன்.. So என்ன plan

என்றொள்.கொர்திக் எழுந்து குளித்து office-க்கு தயொரொகி அவர மணி றநரத்தில் கொொில் ஏறி பசன்றறவிட்டொன்.. அப் ொ

குளித்து பூவஜ முடித்து ற ப் ொில் மூழ்கினொர்.. நொனும் குளித்து முடித்றதன்.... அப் ொ நொன் என் friend ரறமவஷ lunch-க்கு

meet ண்ணி அவனிடம் invitation பகொடுத்து விட்டு வருகிறறன் என்றறன்.. அப் ொ சொி AC cab பசொல்லுகிறறன்

பசொன்னொர்.. நொன் றதவவயில்வல நுங்கம் ொக்கம்தொபன.. auto எடுத்து பகொண்டு ற ொகிறறன் என்றறன்.. அப் ொ

றவணொன்டொ...நீ இந்த ஊருக்கு வந்து பகொஞ்சம் நொளொச்சு... என்றொர்... அபதல்லொம் நொன் ொத்துக்கறறன் என்றறன்...

றவண்டுபமன்றற shorts ப ொடொமல் jeans ற ொட்டுக்பகொண்டு கிளம் ிறனன்..

பவளிறய வந்றதன்.. நல்ல பவய்யில்.. அப் ொ..... சொி ஒரு இளநீர் குடித்துவிட்டு கிளம் லொம் என கவடக்கொொிடம் என்ன

நம்ம ஊரு.....

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

கிருஷ்ணொ சங்கர்

Page 7: Austin Tamil Sangam Newsletter

P A G E 7

விவல என றகட்றடன்... அவறரொ என்வன ஏற இறங்கி ொர்த்து...ம்.... 20 ரூ ொய், 15 ரூ ொய் என இருவவக கொட்டினொர்.

நொன் என்னங்க... இது 20 ரூ ொயொ என்றறன்... அப் இத வொங்கிக்கங்க... 15 ரூ ொய் என்றொர்... சொி 20ரூ ொய் கொறய

தொங்க... என்றறன்.. அவரும் சீவி தந்தொர்.. அவத எடுத்து straw ற ொட்டு சொப் ிட ஆரம் ித்றதன்.. க்கத்தில் ஒரு ஆள்

வந்து... ஒரு இளநீர் என்றொர்... 20 ரூ ொய் கொய் ஒன்வற பவட்டிபகொடுத்தொர் கவடக்கொரர். அவசரமொக இளநீவர

சொப் ிட்ட அவர் எவ்வளவு என்று றகட்க.. 15 ரூ ொய் என கூசொமல் பசொன்னொர் கவடக்கொரர்... சட்படன்று முவறத்த

என்வன ொர்த்து... தம் ி என்ன ொக்கிறீங்க அவரு வொடிக்வக... என்றொர்... கூசொமல் ப ொய் ற சுகிறொர் என பதொிந்தது..

இளநீவர அதற்கு றமல் உறிஞ்சொமல்.. கடுப் ில கீறழ ற ொட்டு... wallet-வட திறந்றதன்... ல 500 ரூ ொய்களுக்கு நடுவில்

இருந்த ஒரு 20ரூ ொவய எடுத்து பகொடுத்து... wallet-ஐ ஜீன்ஸ் ின் ொக்கட்டில் வவத்து அங்கிருந்து நகர்ந்றதன்...

பசலவுக்கு இருக்கட்டும் என ATM-லிருந்து 10000 ரூ ொய் எடுத்திருந்ததொல் wallet நல்ல கனமொக இருந்தது.. ச.... எப் டி

ஏமொத்தறொங்க.... cannot belive it... எொிச்சலுடன்... auto stand-கு வந்றதன்....

லி பகொடுப் தற்கு முன் குளிப் ொட்டி, மஞ்சள், குங்குமம் ப ொட்டு வவத்து கழுத்தில் பூமொவலயுடன் நடந்துவரும் ஆடு

ற ொல் எனக்குள் ஒரு உணர்வு..... எங்க சொர் என்றொர் auto கொரொர்... நுங்கம் ொக்கம் என்றறன்.. ஏறுங்க சொர்... நொன்

உஷொரொறனன்... எவ்வளவு பசொல்லுங்க.... என்றறன்... குடு சொர்... என்ன உன் பசொத்தயொ றகட்க ற ொறொங்க.....

என்றொன்.. நீங்க றகட்டொலும் றகப்பீங்க என மனதில் நிவனத்றதன்.. பசொல்லுங்க எவ்வளவு என்றறன்... சொி சொர்... 250

ரூ ொ குடு என்றொன்.. என்ன 250 ரூ ொயொ.... என்றறன்.. என்னொ சொர்... ப ட்றரொல் பவல பதொியொம ற சற.... உன்ன

உட்டுட்டு சவொொி திரும் ி கிவடக்ககனும் இல்ல... என்றொன்... அபதல்லொம் முடியொதுங்க... என்றறன்.. எவ்வளவுதொன்

பகொடுப் ... என்றொன்.. நொன் 125 ரூ ொய் என்றறன்... றதொடொ.... ப சன்ட் நகொிலிருந்து மந்தபவளிக்றக நொங்க 125 ரூ ொ

வொங்கறறொம்.. நீ கிளம்பு வநநொ.. சொவுக்ரொக்கி என்றொன்...

கடுப்புடன் நகர்ந்து.... ச... ஏன் இப் டி ஏமொத்தறொங்க... என்று நிவனத்து... றமலும் இரண்டு auto கொரர்களிடம் கண்ட டி

திட்டு வொங்கி றமலும் நடந்றதன்.. ப சன்ட் நகர் ஸ் ஸ்டொண்டில்.. 23C ஸ் நின்று பகொண்டிருந்தது... ஆஹொ கொலி ஸ்

நொம் ஏன் ஸ்ஸில் ற ொக கூடொது... இங்கு ஏறி உட்கொர்ந்தொல்.. நுங்கம் ொக்கம் பஜமினி flyover தொண்டி இறங்க

ற ொகிறறொம்... அதுதொன் சொி என ஸ் ஸ்டொண்டில் பசன்று ஸ்ஸில் ஏறி ஜன்னறலொரம் உட்கொர்ந்றதன்... conductor-

னிடம் 100ரூ ொவய நீட்டி ஒரு jemini flyover என்றறன்.. ஏன் 500 ரூ ொ றநொட்டு தரதுதொன.. என்று எொிந்து விழுந்தொர்..

இறங்கும்ற ொது சில்லற வொங்கிக்க.. என்றொர்... சிறிது றநரத்தில் ஸ் கிளம் ியது. ஸ்ஸில் ஒரு 20 ற ர்

இருந்திருப் ொர்கள்... ஸ் ஒவ்பவொரு ஸ் ஸ்டொப் ிலும் நிற்க நிற்க கும் ல் ஏற பதொடங்கியது. எனக்கு மறு க்கத்தில்

உள்ள சீட்டில் வயதொன இரு தொத்தொ... ஏறி உட்கொர்ந்தொர்.. அவவர ொர்த்தொல் சொப் ிட்பட ல நொள் ஆனது ற ொல்

இருந்தது... ஸ் இப்ற ொது IIT bus stop - வ கடந்தது.. நல்ல கும் ல்.. ஒரு நடுத்தர வயதொன ப ண்மணி வண்டியில்

ஏறினொள், வகயில் ப ொிய வ ..... நொன் உடறன எழுந்து நீங்க உக்கொருங்க என்றறன்.. அவன் thanks-ங்க... என்று கூறி

அமர்ந்தொள்.. மனிதிற்குள் ஏறதொ இந்திய ரொனுவத்தில் உயிர் தியொகம் பசய்தது ற ொல் ஒரு சந்றதொஷம்... சிறிது

றநரம் ற ொக ற ொக கூட்டம் அதிகமொகியது... என்வன சுற்றி தவலகள்... my god... people are very sweaty... ஒறர

கச கசப்பு... ஒருவன் என் றமலறய வந்து நின்றொன்... execuse me.. என்றறன்.. திரும் ி ொர்த்து எதுவுறம நடக்கொத

மொதிொி.... பசொல்லுங்க தம் ி என்றொன்... you stomped on my foot என்றறன்.. ஓ sorry என்றொன்...

ின்னொலிருந்து ஒருவன் முன்னொல் தள்ளினொன்.... conductor எங்றகொ இருந்தொர்... அவவர ொர்த்துக்பகொண்றட

இருந்றதன்.. சில்லவற பகொடுக்க மறந்து விடுவொறரொ என்று... அவறரொ கண்டு பகொள்ளறவ இல்வல.... மறு டியும்

என்வன ற ொட்டு கசக்கி ிழிந்து எடுதொர்கள்.. oh my god... how long i can take this one.. ஏதற்கொக seat-ஐ தியொகம்

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

நம்ம ஊரு..... கிருஷ்ணொ சங்கர்

Page 8: Austin Tamil Sangam Newsletter

P A G E 8

பசய்றதொம் என என்வன நொறன பவறுத்றதன்... அதற்குள் என்

முன்னொலிருந்தவன் சட்வடயிலிருந்து தொங்க முடியொத அளவுக்கு

றவர்வவ நொற்றம்... அய்றயொ சொமி... தொங்கலடொ... கொலரல்

கர்சீப்வ ற ொட்டிருந்தொன்.. அநத கர்சீப்ற கலர் மொறி

ற ொயிருந்தது... கும் ல் கட்டுகடங்கொமல் ற ொனது... நொறனொ மூச்சு

உட முடியொமல்.. thats it.. i dont give a damn any more. ச.... our

government should bring a rule that a bus should have only lim-

ited number of people... அப்புடி இப்புடி என்று மனதில் ஆயிரம்

எண்ணங்கள்.... இன்னும் இரண்டு ஸ்டொப் ிங்க இரங்கிவிட

றவண்டியதுதொன் என தீர்மொனித்றதன்... என்ன ஊர்ரொ இது எல்லொ

இடத்துலயும் ஏமொத்தறொங்க.... no civic sense.. என்று கடு

கடுபவன முகத்வத வவத்துக்பகொண்றடன்.. ின்னொலிருந்து யொறரொ றமறல இடிப் து ற ொல் இருந்தது..... கடுப்புடன்

திரும் ிறனன்... குளித்து ல நொள் ஆனதுற ொல் இருந்த ஒரு 50 வயது தொடிக்கொரொர் sorry தம் ி என கொவிப் ல்

கொண் ித்து சிொித்தொர்.. கடுப்புடன் முகத்வத திருப் ிக் பகொண்றடன்...

கவடசியொக நொன் இறங்கும் இடம் வந்தது... பவறுப்ற ொடு இறங்கிறனன்... ச... இங்கும் ஏமொற்றம்... என நிவனத்தப்டி

நடக்க ஆரம் ித்தற ொது... கண்டக்டர் சீட்டிலிருந்து ஜனனல் வழியொக எட்டிப் ொர்த்து என்ன சில்லற வொங்கிக்கொம ற ொற

இந்தொ என ஸ்ஸிலிருந்து மீதி ணதவத conductor ஜன்னல் வழியொக பகொடுத்தொர்... நொன் ஆச்சர்யத்துடன்

thanks என வொங்கி பகொண்டு எனது ின் ொக்பகட்டில் வகவய வவத்றதன்.. oh god where is my wallet.. god lost it..

எவறனொ அடிச்சுட்டொன்...... எொிச்சலுடன் இயலொவமயுடன் கடந்து பசன்ற ஸ்வை ொர்த்றதன்... என் மீது ின்னொல்

இடித்த அந்த ஆள்தொன் எடுத்திருக்க றவண்டுறமன தீர்மொனித்றதன்... அப்ற ொது என் றதொளில் யொறரொ வகவய

வவத்தொர்கள்...

எொிச்சலுடன் திரும் ியற ொது அறத 50 வயதுக்கொரர்.. தம் ி நீங்க இறங்கும்ற ொது உங்க ர்ஸ் கீழ விழுந்துடுச்சு..

நொன் ின்னொலறய இறங்கும்ற ொது

ொத்றதன்.. இந்தொங்க... என கூறி என்

வகயில் ர்வை வவத்துவிட்டு.. என்

நன்றிக்குகூட எதிர் ொர்கொமல் நடந்தொர்....

த்து ரூ ொய் அதிகம் பகொடுத்ததற்கொக

ஊவரறய குவற பசொன்ன என் முன்னொல்

த்தொயிரம் ரூ ொவய என் வகயில்

தட்டமில்லொமல் வவத்துவிட்டு ற ொன

அந்த மனிதன் கடவுளொய்

விஸ்வரு பமடுத்தொர்... வியந்து

ற ொறனன்....

நம்ம ஊரு நல்ல நல்ல ஊருதொன்......

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

நம்ம ஊரு..... கிருஷ்ணொ சங்கர்

Page 9: Austin Tamil Sangam Newsletter

P A G E 9

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

Page 10: Austin Tamil Sangam Newsletter

Harshid Kunka is a 5 years old boy in the Austin area living with his par-

ents and 8 year old elder sister, Neha. On a flight to Chennai, India, he re-

ceived a mini chess board from an air hostess when he was about 4 years

old. The little board game with 64 squares shaded in white and black made

him curious. He started asking questions like, how to play this board game?

how each of the pieces move? and how the winner is decided? His parents

explained it briefly during flight journey. With that introduction to the

chess game, Harshid's curiosity elevated. He held that little board game in

his position throughout the entire trip and surprisingly remembered to take

it back when returning home.

Since that day, Harshid’s interest towards chess increased and caught his

parents’ attention. His parents got him an iPad mini and installed the chess

game in it. Harshid learned basic chess game quickly and his chess skills advanced with the use of intui-

tive chess gaming software on the iPad mini. After he understood the nuances of the game, he regularly

played with his Mom and Sister. In a matter of few weeks he started winning against his mom. After

that he started playing with his first tough opponent, "His Dad". His Dad couldn't challenge him for very

long. Yes!!! it happened one day. Harshid won against his father. His parents started realizing Harshid's

potential and his passion towards Chess at that time. His Parents thought it is time for him to face the

challengers outside of his home. They started enrolling Harshid in the local chess tournaments.

He played his first local tournament about 9 months ago. In his first tournament he won 5/5 games and

collected his first trophy. He started participating in many local chess tournaments and the trophies

counts kept increasing. He is not only collected more trophies along the way, but also won many peo-

ple’s heart (children and adults) with his charming smile, friendliness, sportsmanship, and positive atti-

tude. He has a huge fan club, friends, and followers watching his move in the chess tournaments, local

library and places like Barnes and Nobles. It is amazing to see how this cute little boy treats the oppo-

nents with respect and irrespective of the game's outcome (win or loss).

Few natural qualities he possess worth mentioning is: he always shakes hands with his opponent before

and after the game, doesn't hesitate to share the tips & tricks of the game he learned and being friendly

even to the opponent he losses too. How wonderful attitude he has!!!

Since the time of introduction to chess game, within an year Harshid learned many new techniques and

won several chess tournaments. Some of his recent achievements include ‘2014 Texas State Kinder

Championship' and 2nd place at the "National Chess Championship" held in Orlando, Florida during

Dec, 2014. His parents are saying, "It doesn't matter, whether he takes his passion for chess to uncharted

territories or not, whether he achieves something great in chess or not, as parents we are very much

proud of the qualities he possess as a wonderful and loveable human being". Apart from playing chess,

he is in the Talented and Gifted program, enjoys playing soccer and video games, and learns Tamil at

Austin Tamil School. It should be duly noted that both of Harshid’s parents Kumaran and Priya are vol-

unteer teachers at the Austin Tamil School in Cedar Park. Austin Tamil

Sangam and Austin Tamil School congratulate Harshid and his parents

for winning the ‘2014 Texas State Chess Championship’ and 2nd place

at the ‘2014 National Chess Championship’. Wishing all the best for a

bright future and looking forward to see Harshid's name in the list of

Grand Masters and World Chess Championships in the near future.Good

Luck Harshid !!!

P A G E 1 0 V O L U M E 2 , I S S U E 2

Harshid—The future Grand Master

Shanmugasundaram Marudhachalam

Page 11: Austin Tamil Sangam Newsletter

P A G E 1 1 V O L U M E 2 , I S S U E 2

Austin Tamizh Sangam Thanks our Platinum Sponsor JG Development for

supporting us.

Page 12: Austin Tamil Sangam Newsletter

P A G E 1 2 V O L U M E 2 , I S S U E 2

Page 13: Austin Tamil Sangam Newsletter

P A G E 1 3 V O L U M E 2 , I S S U E 2

Page 14: Austin Tamil Sangam Newsletter

P A G E 1 4

ஒரு விவசொயக் குடும் த்தில் ிறந்து வளர்ந்த எனக்கு மனதுக்கு பநருக்கமொன

ண்டிவக ப ொங்கல்தொன். மொர்கழி முதல் றததியில் இருந்றத ப ொங்கலுக்கு

ஆயத்தமொகத் பதொடங்குறவொம். மொர்கழி முதல் நொளில் இருந்து வொசவல நிவறத்து

றகொலமிட்டு, சொணிப் ிள்வளயொொில் பூசணிப் பூ வவத்து அழகு ொர்க்க ஆரம் ிப்ற ொம்.

ிறகு மொவலயில் அந்தப் ிள்வளயொவர எடுத்து றசகொிப்ற ொம். இந்த நிகழ்வு மொர்கழி

முழுதும் நிகழும். மொர்கழியில் ஏதொவது ஒரு நொள் (றதொட்டத்தில் றவவல இல்லொத நொள்)

வீடு சுத்தம் பசய்ய ஆரம் ிப்ற ொம். வீட்டில் உள்ள அவனத்து ப ொருள்கவளயும்

எடுத்து சுத்தம் பசய்து, வீடு பூசி முடிப்ற ொம். ப ொங்கலுக்கு இரண்டு நொள் முன்பு

முறுக்கு மற்றும் ஒரு இனிப்பு வவக பசய்றவொம். இனிப்பு எதுவொகவும் இருக்கலொம்,

ஆனொல் கொரம் உளுந்து மொவு றசர்த்து பசய்யும் வக முறுக்குதொன். (அப் அது

ிடிக்கொது, இப் ஏங்குகிறறொம்).

ற ொகி:

இந்த நொவள எங்க ஊர்ப் க்கம் கொப்பு கட்டுன்னு பசொல்லுறவொம். 3 அல்லது 5 வவக

இவல மற்றும் பூக்கவள றசர்த்து வீட்டின் கூவறயில் பதொங்க விடுவதுதொன் கொப்பு

கட்டுவது. இதற்கு மொவிவல, றவப் ங்பகொத்து, ஆவொரம்பூ, பூவழப்பூ மற்றும்

எருக்கலொந்தவள யன் டுத்துறவொம். வீட்வட சுற்றிலும் றகொலமிடுவதும் நடக்கும்.

ப ொங்கல் நொள்

இந்த நொள் வீட்ல ப ொங்கல் பவச்சு விநொயகர் றகொவிலுக்றகொ அல்லது குல பதய்வம்

றகொவிலுக்றகொ ற ொய் சொமி கும் ிட்டு வருறவொம். மொட்டுப் ப ொங்கலுக்கொன

ஏற் ொடுகள் எல்லொம் நடக்கும்.

றதொட்டத்தின் உள்றள ட்டி கட்டுறவொம். ட்டி என் து ஓவலத்தடுக்குகள் வவத்து ஒரு

தற்கொலிக சொவல அவமப் துதொன். அதில்தொன் ப ொங்கலுக்கொன சவமயல் மற்றும்

அவனத்தும் நவடப ற றவண்டும். அதற்கொன கொப்பும் கட்டப் டும்.

மொட்டுப் ப ொங்கல்

இந்த நொள்தொன் எங்க ஊர்ப் க்கம் மிகவும் சிறப் ொக பகொண்டொடப் டும். கொவலயில்

மொடுகவள றதய்த்து கழுவி சுத்தம் பசய்ய றவண்டும். ிறகு மொட்டின் பகொம்புகளுக்கு

சொயம் அடித்து அழகு டுத்த றவண்டும். ட்டியில் சவமப் தற்கொன அடுப்பு மற்றும்

விறகு தயொர் பசய்ய றவண்டும்.

மொவல 4 மணி அளவில் ப ொங்கல் ப ொருகவள மொட்டு வண்டியில் ஏற்றிக் பகொண்டு

ப ொங்கல் நிவனவுகள் சுகந்தி றகொவிந்த்

Page 15: Austin Tamil Sangam Newsletter

P A G E 1 5 V O L U M E 2 , I S S U E 2

Page 16: Austin Tamil Sangam Newsletter

விநொயகர் றகொவிலுக்கு பசல்றவொம்.

எங்கள் கிரொமத்திலுள்ள அவனத்து

குடும் ங்களும் றகொவிலுக்கு

வந்தவுடன் ப ொதுவொக ஒரு பூவஜ

நடக்கும். அதன் ின் அறத வண்டியில்

றதொட்டத்துக்கு பசல்றவொம்.

றதொட்டத்தில் கற்கள் வவத்து அடுப்பு

மூட்டி ப ொங்கல் வவக்க

ஆரம் ிப்ற ொம். அறத சமயத்தில்

மற்பறொரு அடுப் ில் குழம்பு மற்றும் சவமயலும் நடக்கும். ப ொங்கல் சவமயல்

ப ொதுவொக உப்பு ருப்பு, பமொச்வச & கத்தொிக்கொய் குழம்பு, தட்வடப் யறு &

அரசொணிக்கொய் குழம்பு, 2 ப ொறியல், ரசம், தயிர் இவற்வற உள்ளடக்கியதொக

இருக்கும்.

முதல் ப ொங்கவல ட்டிப்ப ொங்கல் என்ற ொம். அந்தப் ப ொங்கல் ப ொங்கி வந்தவுடன்

தொன் மற்ற றவவலகள் ஆரம் ிப்ற ொம். பமொத்தம் 3,5 அல்லது 7 ப ொங்கல்கள்

வவக்கப் டும். அதில் ஒன்று சர்க்கவரப் ப ொங்கலொக இருக்கும்.

ப ொங்கல் வவக்கும் ற ொறத ட்டியின் நடுவில், மண் மற்றும் மொட்டுச் சொணம் கலந்து

பதப் க்குளம் கட்டப் ட்டு அலங்கொிக்கப் டும்.. அதில் கறும்பு மற்றும் மஞ்சள்

பகொத்து வவப்ற ொம். ப ொங்கல் வவத்து முடிந்ததும், அவத வொவழ இவலயில் வவத்து

சொமிக்கு வடத்து வழி ொடு நடக்கும். அதன் ின் அந்த ப ொங்கவல எடுத்து

மொடுகளுக்கு ஊட்டுறவொம். இது தழுவு றசொறு எனப் டும். ிறகு விருந்து ஆரம் ிக்கும்.

அறத ட்டியில் மண்ணீல் வொவழ இவல ற ொட்டு விருந்து ொிமொறப் டும்.

கொணும் ப ொங்கல்

இது எங்கள் ஊொில் பூப்ப ொங்கல் எனப் டும். ஊொில் உள்ள அவனவருடனும்

இவணந்து, மொர்கழி முதல் நொளிலிருந்து றசர்த்து வவத்த ிள்வளயொர்கவளக் பகொண்டு

ற ொய் ஆற்றில் கவரத்து விட்டு, அங்கிருந்து பூக்கள் றசகொித்து வருறவொம். ப ண்

ிள்வளகள் இருக்கும் வீடுகளில் பூப்ப ொங்கல் வவத்து வழி டுறவொம். இப் டியொக

நொன்கு நொட்கள் மகிழ்ச்சியொன நொட்களொக நகரும். இப்ப ொழுது பதொவலக்கொட்சிப்

ப ட்டி அவனத்வதயும் மொற்றி விட்டறதொ எனத் றதொன்றுகிறது.

ப ொங்கல் நிவனவுகள் சுகந்தி றகொவிந்த்

Page 17: Austin Tamil Sangam Newsletter

Phone: 512-553 8272

E-mail: [email protected]

Facebook: https://www.facebook.com/

groups/Austintamil/

Austin Tamizh Sangam

அகர முதல எழுத்சதல்லாம் ஆஸ்டினில் பரப்பிடுவவாம்!

ATS

Www.austintamizhsangam.com

Please contact us if you are interested in:

Publishing your stories, poems, art work, etc

Volunteering for Tamil Sangam Events or Tamil School

Advertising in this newsletter

To subscribe to Austin Tamizh Sangam distribution list, please send an email

to [email protected]