chapter 3 part 1 tamil - lic vasanthamlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த...

21
3 காபீ காைகக சைறக உளடக பதி 1: காபீ காைகக பதி 2: காபீv சைறக 3 பதி 1 காபீ காைகக உளடக பாடதிடதி பலக கபதகான றிேகாக §ைர கிய வாைதக ) சலதக காபீ ஒபததி அபைட தைவக 3.1, 3.2 பி) காபீ (Insurable interest) 3.3 சி) அதீத நனபிைக தவ(Utmost good faith) 3.4 ) கிய தகவக(Material facts) 3.5, 3.6 ) ஈதி(Indemnity) 3.7 கிய றிக வினா விைடக -ஆவ தக கபதகான றிேகாக இத பாட பி¾ைவ பதட, நீக : ைறயான சலதக ஒபததி சிறபசகைள பறி விளக ; காபீ இகேவய நிைல பறி விளக ; அதீத நனபிைகயி கியவைத பறி விளக ; காபீடாள காபீ சயபடவ வளிபதேவய கடைமைய விவ¾க ; கிய தகவகைள பறிய உைமகளி கியவைத விளக ; வளிபேதைவயற உைமகைள பறி விளக ;

Upload: others

Post on 20-Mar-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

ஆயுள் காப்படீ்டுக் ெகாள்ைககள்  

மற்றும் ெசய்முைறகள் 

உள்ளடக்கம் 

பகுதி 1: காப்படீ்டுக் ெகாள்ைககள் 

பகுதி 2: காப்படீ்டு ெசய்முைறகள் 

பகுதி 1 காப்படீ்டுக் ெகாள்ைககள் 

உள்ளடக்கம்  பாடத்திட்டத்தின் பலன்கள் 

கற்பதற்கான குறிக்ேகாள்கள்   

முன் ைர   

முக்கிய வார்த்ைதகள்   

ஏ) ெசல்லத்தக்க காப்படீ்டு ஒப்பந்தத்தின் அடிப்பைடத் ேதைவகள் 

3.1, 3.2 

பி) காப்படீுப் பற்று(Insurable interest)  3.3 சி) அதீத நன்னம்பிக்ைக தத்துவம்(Utmost  good faith)

3.4

டி) முக்கியத் தகவல்கள்(Material facts) 3.5, 3.6 ஈ) ஈட்டுறுதி(Indemnity) 3.7 முக்கியக் குறிப்புகள் வினா விைடகள் தன்-ஆர்வத் ேதர்வுகள்  

கற்பதற்கான குறிக்ேகாள்கள் 

இந்தப் பாடப் பி ைவப் படித்தவுடன், நீங்கள் : 

• முைறயான ெசல்லத்தக்க ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்கைளப் பற்றி விளக்கவும் ; 

• காப்படீுப் பற்று மற்றும் அது இருக்கேவண்டிய ழ்நிைல பற்றி விளக்கவும் ; 

• அதீத நன்னம்பிக்ைகயின் முக்கியத்துவத்ைதப் பற்றி விளக்கவும் ; 

• காப்படீ்டாளர் மற்றும் காப்படீு ெசய்யப்பட்டவர் ெவளிப்படுத்தேவண்டிய கடைமைய

விவ க்கவும் ; 

• முக்கியத் தகவல்கைள பற்றிய உண்ைமகளின் முக்கியத்துவத்ைத விளக்கவும் ; 

• ெவளிப்படுத்த்ேதைவயற்ற உண்ைமகைளப் பற்றி விளக்கவும் ; 

Page 2: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

• ஈட்டுறுதியின் கருத்தாக்கத்ைதப் பற்றியும் ஆயுள் காப்படீ்டுடனான அதன் ெதாடர்பு

பற்றி விளக்கவும் 

கற்றுக்ெகாண்டிருக்கேவண்டும். 

முன் ைர 

ஒரு காப்படீ்டுப் பாலிசி என்பது காப்படீ்டு நிறுவனத்திற்கும் காப்படீு ெசய்ய விரும்பும்

நபருக்கும் இைடேய உண்டாகும் சட்டப் ர்வமான ஒப்பந்தமாகும். அது ஒரு ெசல்லக்கூடிய

ஒப்பந்தம் என்று உறுதிபடுத்தப்படுவதற்கு சில நிபந்தைனகைள திருப்திபடுத்தேவண்டும். 

இந்தப் அத்தியாயத்தில், ெசல்லக்கூடிய ஒப்பந்தத்தின் முக்கியமான சிறப்புக்கூறுகள் யாைவ

என்று கற்றுக்ெகாள்ேவாம். இத டன் காப்படீு ஒப்பந்தங்களுக்கு மட்டும் ெசயல்படக்கூடிய

சில தனித்தன்ைம வாய்ந்த ெகாள்ைககைளப் பற்றியும் ெத ந்துெகாள்ேவாம். 

முக்கியமான வார்த்ைதகள் 

இந்தப் பாடப்பி வில் பின்வரும் வார்த்ைதகள் மற்றும் கருத்துக்களின் விளக்கங்கள் அடங்கும் : 

அளித்தல் மற்றும் ஏற்றுக்ெகாள்ளுதல் 

கருதுதல்  கருத்ெதாத்துைம  காப்படீுப் பற்று 

முக்கியமான நப ன் காப்படீு 

அதீத நன்னம்பிக்ைக  ெவளிப்படுத்தும் கடைம 

முக்கிய தகவல்கள் 

ஆரம்பத்திலிருந்ேத  எதிர்க்க முடியாத வைகமுைற 

ஈட்டுறுதி  ஒப்பந்தம் ெசய்வதற்கான தகுதி 

ஈட்டுறுதியின் ஒப்பந்தம் 

மதிப்பு ஒப்பந்தங்கள்     

 

 

ஏ) காப்படீின் ெசல்லக்கூடிய ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் 

ஒரு காப்படீ்டு ஒப்பந்தம் என்பது காப்படீ்டு நிறுவனத்திற்கும் காப்படீு ெசய்யப்பட்ட நபருக்கும்

இைடேயயான, ஒரு சட்டத்தால் ெசயல்படுத்தக்கூடிய உடன்படிக்ைகயாகும்  ; காப்படீு ெசய்த

நபர் காப்படீ்டு நிறுவனத்திற்கு ப் மியம் ெச த்துவதாகவும், காப்படீ்டு நிறுவனம், ந டம்

ஏற்படும்ேபாது காப்படீு ெசய்தவருக்கு ஈடு அளிப்பதாகவும் ஒப்புக்ெகாள்கிறார். 

இரண்டு தரப்பினரும் இந்த சட்டப் ர்வமான உடன்படிக்ைகைய எ வாறு

ஏற்றுக்ெகாள்கிறார்கள் மற்றும் இந்த ஒப்பந்தத்ைத ெசல்லக்கூடியதாக மாற்றுவதற்கு

இருவரும் திருப்திபடுத்த ேவண்டிய நிபந்தைனகள் யாைவ ? 

Page 3: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

இந்த வினாக்களுக்கு விைடயளிப்பதற்கு, முதலில் ஒரு ெசல்லக்கூடிய ஒப்பந்தத்தின்

முக்கியமான சிறப்புக்கூறுகைளப் பற்றியும், அதன் பின்னர் காப்படீ்டு ஒப்பந்தம் மற்ற

ஒப்பந்தங்கைளவிட எப்படி வித்தியாசப்படுகிறது என்பைதயும் பார்ப்ேபாம். 

ஏ1) ெசல்லக்கூடிய ஒப்பந்தத்தின் சிறப்புக்கூறுகள் 

ஒரு சட்டப் ர்வமான ஒப்பந்தத்ைத ெசல்லக்கூடியதாக மாற்றுவதற்கு பின்வரும்

சிறப்புக்கூறுகள் முக்கியமாகும் : 

 

அளித்தல் மற்றும் ஏற்றுக்ெகாள்ளுதல் 

கருதுதல் 

ஒப்பந்தம் ெசய்வதற்கான தகுதி 

ெசல்லக்கூடிய ஒப்பந்தத்தின் சிறப்புக்கூறுகள்  

கருத்ெதாத்துைம (இரண்டு தரப்பினரும் உள்ள ஒேர

உடன்பாடு) 

ெபாருள் அல்லது ெசயலின் முைறைம உ ைம 

ெசயல்திறனின் திறைம 

மிகவும் முக்கியமான சிறப்புக்கூறுகள் அளித்தல் மற்றும் ஏற்றுக்ெகாள்ளுத ம் கருதுத ம்

ஆகும். 

ஏ1ஏ) அளித்தல் மற்றும் ஏற்றுக்ெகாள்ளுதல் (Offer and acceptance) 

நிபந்தைனகளின்றி ஒருவர் அளிக்கும்ேபாதும் அைத மற்ெறாருவர்

ஏற்றுக்ெகாள்ளும்ேபாதும்தான் ஒப்பந்தம் என்பது ஏற்படுகிறது. நிபந்தைனயில்லாமல்

ஏற்றுக்ெகாள்வது எப்படி ேவைல ெசய்கிறது என்று உதாரணம் லம் ெத ந்துெகாள்வது

எளிதாக இருக்கும். நாம் பின்வரும் உைரயாடைல எடுத்துக்ெகாள்ேவாம்: 

உதாரணம் 

ஏபிசி காப்படீ்டு நிறுவனம்: 'உங்களுைடய காப்படீு விண்ணப்பத்தின் அடிப்பைடயில் நாங்கள்

உறுதியளித்த . ----- உங்களுக்கு ஈடாக அளிப்ேபாம்.' 

கேன , விண்ணப்பதாரர் (காப்படீு ெசய்ய விரும்புபவர்): 'நான் ஒப்புக்ெகாள்கிேறன்'. 

Page 4: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

இந்த உதாரணத்தில், கேன ஏற்றுக்ெகாள்வதனால் ஏபிசி நிறுவனம் அளிப்பதன் விதிகைள

மாற்றப்ேபாவதில்ைல மற்றும் இதுேபால ஏற்றுெகாள்ளுதல் நிபந்தைனயில்லாதைவயாகும்.

மற்ற அடிப்பைட அம்சங்கள் இருக்கும் பட்சத்தில், ஒப்பந்தம் உண்டாகிறது. 

இப்ேபாது, கேன ேவறு விதமாக பதிலளிப்பதாக நிைனக்கவும் : 

உதாரணம் 

ஏபிசி காப்படீ்டு நிறுவனம்: 'உங்களுைடய காப்படீு விண்ணப்பத்தின் அடிப்பைடயில் நாங்கள்

உறுதியளித்த . -----ைய உங்களுக்கு ஈடாக அளிப்ேபாம்.' 

கேன , விண்ணப்பதாரர் (காப்படீு ெசய்ய விரும்புபவர்): 'நான் ஒப்புக்ெகாள்கிேறன், ஆனால்

உறுதியளிக்கப்பட்ட நிதிைய . ----- ஆக அதிக ப்பதற்கு விரும்புகிேறன்'. 

இந்த நிைலயில், ஒப்பந்தம் ெசய்யப்படவில்ைல, ஏெனன்றால் கேன நிபந்தைனயில்லாமல்

அைத ஏற்றுக்ெகாள்ளவில்ைல. ஏபிசி நிறுவனம் கேனஷின் நிபந்தைனைய

ஒப்புக்ெகாண்டால்தான் ஒப்பந்தம் உருவாகும். 

ஏ1பி) கருதுதல் (Consideration) 

ஒரு ஒப்பந்தம் ெசல்லத்தக்கதாக ஆவதற்கு அதற்கான கருதுதல் அவசியம். கருதுதல் என்பது

ஒப்பந்தத்ைத ஆத க்கும் வைகயில், இரு தரப்பினரும் ேப ம் ேபரமாகும். ஒப்பந்த சட்டத்தில்

கருதுதல் என்பது மதிப்புள்ளதாகும் மற்றும் அது ஒரு உடன்படிக்ைகயில் ைழவதற்கான

ண்டுதலாகும். பணம் ெகாடுப்பது கருதுதலின் ஒரு வழியாக இருந்தா ம், அது மட்டுேம

வழி இல்ைல. காப்படீ்டு பாலிசிகளின் வார்த்ைதகளில், ப் மியம் என்பது காப்படீு ெசய்தவ ன்

கருதுதலாகும்.  

ஏ1சி) ஒப்பந்தம் ெசய்வதற்கான தகுதி 

ஒப்பந்தம் ெசய்பவர்கள் ெபாருத்தமானவர்களாக இருக்கேவண்டும். காப்படீு ெசய்வதற்கு

ெபாருத்தமானவர்கள்: 

• முதுைம வயைத அைடந்தவர்கள் (வயது 18) ; 

• திடமானநிைல; மற்றும் 

• ஒப்பந்தம் ெசய்வதிலிருந்து சட்டத்தால் புறக்கணிக்கப்படாதவராக இருக்கேவண்டும் 

இதற்கு ஏற்ப, சிறுவயதினர் (18 வயதிற்கு கீேழ உள்ளவர்கள்) காப்படீு ஒப்பந்தங்கள் ெசய்யத்

தகுதியற்றவர்களாகும். இத டன், திடமானநிைல இல்லாதவர் மற்றும் சட்டத்தால்

தடுக்கப்பட்டவர்கள் காப்படீ்டு ஒப்பந்தத்தில் ஈடுபடமுடியாது. இவர்களால் ெசய்யப்பட்ட

ஒப்பந்தம் ெசல்லாதைவ. 

ஏ1டி) கருத்ெதாத்துைம 

Page 5: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

ஒப்பந்தம் ெசய்யப்ேபாகும் இரண்டு தரப்பினரும் நன்றாகப் பு ந்துெகாண்டு ஒேர விஷயத்ைத

ஒப்புக்ெகாள்ளேவண்டும். காப்படீு ெசய்ய விரும்புபவர், பிரதிநிதி/முகவர் விளக்கியைதப்

ேபாலேவ காப்படீு பாலிசியின் சிறப்புகைள பு ந்துெகாண்டிருக்கேவண்டும். 

 

ஏ1ஈ) ெபாருள் அல்லது ெசயலின் முைறைம உ ைம 

ஒப்பந்தம் ெசய்யும் இரண்டு தரப்பின ன் குறிக்ேகாளும் சட்டப்படியானதாக இருக்கேவண்டும்.

ஒப்பந்தத்தின் ேநாக்கம் சட்டப்படியாக இருக்கேவண்டும். 

உதாரணம் 

மைனவியின் ெபய ல் காப்படீு ெசய்துவிட்டு அவைள ெகான்று, அைத தற்ெசயலான மரணம்

என்று கூறி, கணவன் ந ட ஈைடப் ெபறுவது சட்டப்படி குற்றமாகும். சட்டத்திற்கு எதிரான

ெசயல்கைள ெசய்து பணத்ைதப் ெபறுவது காப்படீில் நடக்காத ஒன்றாகும். 

சட்டவிேராதமான ெசய க்கான மற்ெறாரு உதாரணம்: மிகவும் கடனாளியான ஒருவன்

அதிகமான ெதாைகக்கு ஆயுள் காப்படீு எடுத்துவிட்டு தற்ெகாைல ெசய்துெகாள்ளுதல்.

இதனால் அவருைடய குடும்பத்திற்கு ந ட ஈடு கிைடக்கும். நிைறய காப்படீு நிறுவனங்களில்

முதல் வருடத்தில் தற்ெகாைல ெசய்வதன் ஈடுகள் தவிர்க்கப்படுகின்றன.  

ஏ1எப்) ெசயல்திறனின் திறைம (Capability of performance) 

ஒப்பந்தம் இரண்டு தரப்பினரா ம் ெசயல்படக்கூடியதாக இருக்கேவண்டும். உதாரணத்திற்கு,

அதிகமான ெதாைகக்கு ஆயுள் காப்படீு ேகட்கும் நபர், ப் மியத்ைத அைடக்கும் தகுதி

உள்ளவராக இருக்கேவண்டும். 

ஒப்பந்தம் மற்றும் அதன் ஷரத்துகள்(term) நி சயமாகவும், ெசயல்படுத்தக்கூடியதாகவும், ேதசிய

சட்டத்திற்கு இணங்கும் வடிவத்தி ம் இருக்கேவண்டும்.  

ேயாசிக்கவும்... 

ஜிகர் என்பவர் ஒரு காப்படீ்டு நிறுவனத்திற்கு . 75 லட்சங்களுக்கு ஆயுள் காப்படீ்டுக்கான

ஒரு முன்ெமாழிைவ  (Proposal) ெகாண்டு வருகிறான். இதற்கான ப் மியம் .12,000 ஆக

இருந்தது. ஒரு மருத்துவ ப ேசாதைனயின்ேபாது, ஜிகர் ஒரு வியாதியால்

அவதிப்படுவதாகவும், அதிகமான அபாயத்தில் இருப்பதாகவும் காப்படீ்டு நிறுவனத்தால்

கண்டுபிடிக்கப்பட்டது. ஆைகயால் காப்படீ்டு நிறுவனம், ப் மியம் ெதாைக . 12,000 அல்ல

. 15,000 என்று அவ டம் அறிவித்தது. 

இந்த நிைலைமயில் அளித்தல் மற்றும் ஏற்றுக்ெகாள்ளுதல்(Offer  and  acceptance) முைறயில்

எப்படி ைகயாளுவரீ்கள்? 

Page 6: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

வினா 3.1  

ெசல்லக்கூடிய ஒப்பந்தத்தின் முக்கியமான சிறப்புக்கூறுகள் யாைவ? 

 

ஏ2) பாலிசி ஆவணம் (Policy document) 

காப்படீ்டு நிறுவனமும் காப்படீு ெசய்யப்பட்டவரும் ஒப்பந்தத்ைத ஒப்புக்ெகாண்டதன்படி, பாலிசி

அளிக்கப்படுகிறது. பாலிசியில் ஈடளிக்கப்படும் விவரங்கள், பாலிசியின் காலம்,

விதிவிலக்குகள், நிபந்தைனகள், ப் மியம் மற்றும் ேவறு ேதைவயான தகவல்கள் இருக்கும்.

பாலிசி என்பது காப்படீின் ஒப்பந்தம் அல்ல, அது ஒரு ஒப்பந்தத்தின் சாட்சியாகும். 

காப்படீ்டு நிறுவனம், காப்படீு முன்ெமாழிைவ ஏற்றுக்ெகாண்டு, விதிகள் ஒப்புக்ெகாண்ட

பின்னர், ப் மியம் ெச த்தப்படேவா அல்லது ெச த்துவதாக ஒப்புக்ெகாண்டவுடேனேய

ஒப்பந்தம் ெசயல்படத் துவங்கும். ஆைகயால், பாலிசி ஆவணம் இல்ைலெயன்றா ம்,

ஒப்பந்தம் துவங்கிக்ெகாண்டிருக்கும். பாலிசி இழக்கப்பட்டா ம் ஒப்பந்தம் இயங்கும், ஆனால்

தகராறு ஏற்படுமாயின் பாலிசிதான் ேதைவப்படும். இந்தப் பாடப்பி வின் பகுதி 2ல் பாலிசியின்

வடிவம் மற்றும் அதன் உள்ளடக்கத்ைத அறிந்துெகாள்ளலாம்.  

ஏ3) காப்படீ்டு ஒப்பந்தங்களில் காப்படீ்டுப் பிரதிநிதிகளின்/முகவர்களின் பங்கு 

சட்டத்தின் பார்ைவயில் ஒருவருக்கு பதிலாக ெசயல்படுகின்ற நபருக்கு பிரதிநிதி/முகவர்

என்று ெபயர். நமக்காக ேவெறாரு நபைர இயங்க ெசய்யும்ேபாது, அவர் ெசய்யும்

ெசயல்களுக்கு விதிகளுக்கு ஏற்ப நாம்தான் ெபாறுப்ேபற்கேவண்டும். இது காப்படீ்டு ெதாழில்

நைடமுைற உண்ைமயாகும், மற்றும் இைடயாளர்கைள நியமிக்கும் ேபாெதல்லாம், அது

சட்டத்தின் உதவியுடன் ெசயலாக்கப்படுகிறது.  

பாடப்பி வு 1ல், காப்படீு நிறுவனங்களில் பலவைகயான இைடயாளர்கள் இருக்கிறார்கள்

என்றும், 'பிரதிநிதி/முகவர்' என்பவர் காப்படீ்டு நிறுவனத்தால், பாலிசிகைள விற்பதற்காக

ேதர்ந்து எடுத்து உ ைமயளிக்கப்பட்ட நபராவார் என்றும் பார்த்ேதாம். அ வாறு ெசய்வதன்

லம் அவர்கள் சட்டப் ர்வமான 'பிரதிநிதி/முகவராக' மற்றும் அவருைடய 'அதிபருக்கு'

(Principal)  (இங்ேக காப்படீ்டு நிறுவனம்) பதிலாக ெசயல்படும் நபராகவும் இருப்பார். அதிபர்,

ன்றாம் நபருடன் (இங்ேக முன்ெமாழிபவர்/காப்படீு எடுக்க விரும்புபவர்) ஒப்பந்தத் ெதாடர்பு

ெகாள்வதற்காக அதிபராேலேய உ ைமயளிக்கப்பட்டவர்கள் இவர்கள். 

உணரவும் 

நிைனவிருக்கிறதா, பாடப்பி வு 1ல் கூட்டாண்ைமத் தரகர்கள்(Composite  brokers) என்ற

இைடத்தரகர்கைளப்பற்றி பார்த்ேதாம். இவர்கள் சார்பில்லாத ஆேலாசகர்கள். அவர்களின் சட்ட

நிைலைம மாறுபட்டதாகும். ஏெனன்றால், அவர்கள் வாடிக்ைகயாளர்கள் மற்றும் காப்படீ்டு

நிறுவங்களுக்கான ெசயல்கைள ெசய்வார்கள் அதனால் அவர்கள் காப்படீு

Page 7: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

ெசய்யப்பட்டவருைடய மற்றும் காப்படீ்டு நிறுவனத்தின் பிரதிநிதி/முகவராக

கருதப்படுபவார்கள் (அவர்கள் ெசய்கின்ற ெசயலிற்கு ஏற்ப). 

 

உணரவும் 

காப்படீு ஒப்பந்தங்கள் மாறுபட்டைவ மற்றும் அைவ கூடுதலான நியமங்களுக்கும்

ெசல்லக்கூடிய ஒப்பந்தங்களின் முக்கியமான ஷரத்துகளுக்கும் உட்படுத்தப்பட்டைவ. 

இதுேபான்ற கூடுதல் நியமங்கைளப் பற்றி பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம். 

பி) காப்படீுப் பற்று (Insurable interest)  

ஒரு ெசல்லக்கூடிய காப்படீு ஒப்பந்தத்ைத உருவாக்குவதற்கு ேதைவயானவற்றில் காப்படீுப்

பற்றும் ஒன்றாகும். 

பி1) காப்படீுப் பற்று என்றால் என்ன? 

பின்வரும் நிைல ஆய்வு காப்படீுப் பற்று பற்றி அறிந்துெகாள்ள உதவும்: 

நிைல ஆய்வு 

கேன ஒரு மல்டி ேநசனல் நிறுவனத்தில் (எம்என்சி) ேவைலபு யும் 30 வயது இைளஞன்.

கேனஷின் மைனவி ஒரு உள்நாட்டு நிறுவனத்தில் ேவைல பு கிறாள் மற்றும் கேனஷின்

வடீ்டு கட க்கு அவள் துைண விண்ணப்பதாரராகும். கேனஷிற்கு நல்ல வருமானம்

இருந்தா ம், அவன் வடீ்டு ெசலவுகள், வடீ்டுக் கடன் மற்றும் கா ன் கடைனயும்

பார்த்துக்ெகாள்கிறான். இந்த ெசாத்துக்களுக்காக ஓடாய்த் ேதய்ந்திருக்கிறான். இதுவைர

எல்லாம் கேனஷின் ஆைசப்படிதான் நடந்துெகாண்டிருக்கிறது. பின்வரும் காட்சிகைளப் பற்றி

நிைனத்துப் பாருங்கள்: 

காட்சி 1: கேனஷிற்கு விபத்து ஏற்பட்டு ஒரு மாதம் மருத்துவமைனயில் ேசர்க்கப்படுகிறார்.  

காட்சி 2: கேனஷின் மைனவி எதிர்பாராமல் இறந்துேபாகிறாள். 

ேமேல தரப்பட்ட காட்சிகைள கவனமாகப் பார்த்து நடக்கக்கூடிய தீர்வுகைளப் பற்றி

ேயாசிக்கலாம். 

காட்சி 1: கேனஷால் குைறந்தது ஒரு மாதத்திற்கு ேவைல ெசய்யமுடியாது. அந்த ேநரத்தில்

அவ க்கு வருமானமும் இருக்காது மற்றும் உயர்ந்து நிற்கும் மருத்துவமைன

ெசலவுகைளயும் பார்த்துக்ெகாள்ளேவண்டும். இந்த நிைலைமைய தவிர்க்க கேன ,

தன் ைடய மருத்துவ ெசலவுகைள பார்த்துக்ெகாள்ள உடல் நலக் காப்படீு  (Health  Insurance)

இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் ெகாள்ளேவண்டும். அது மட்டுமில்லாது மருத்துவ

Page 8: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

காரணங்களால் ேவைலக்கு ேபாகமுடியாததால் ஏற்படும் வருமானக் குைறைவயும்

ஈடுகட்டேவண்டும்.  

காட்சி 2: கேனஷின் மைனவி, குடும்ப ெசலவுகளுடன் குடும்பத்ைதயும் பார்த்துக்ெகாள்கிறாள்.

அவளுைடய எதிர்பாராத மரணம், கேனஷிற்கு மிகுந்த கடன் ைமைய அளித்துவிடும்.

இதிலிருந்து பாதுகாத்துக்ெகாள்வதற்கு மைனவியின் ெபய ல் கேன ஒரு ஆயுள் காப்படீு

எடுத்திருந்தால், அது இட லிருந்து காப்பாற்றி உதவியளித்திருக்கும். கேனஷின் மைனவியும்

அவருைடய ெபய ல் ஆயுள் காப்படீு எடுத்தால், அது அவ ன் எதிர்பாராத சம்பவங்களில்

உதவியளிக்கும். 

இந்த காட்சிகளிலிருந்து, ேமற்கூறிய நிகழ்வு எது நடந்தா ம், கேன காப்படீு

எடுக்காவிட்டால், அவருைடய குடும்பத்தின் நிதி நிைல மிகவும் ேமாசமாக பாதிக்கப்படும்.  

ேயாசைன ெசய்யவும்... 

காப்படீுப் பற்று பற்றி பு ந்துெகாள்வதற்கு இந்தக் காட்சிகள் எ வாறு உதவி பு கின்றன? 

காப்படீுப் பற்று என்பது ஒரு நபர் ெதாடர்ந்து அடுத்தவ டமிருந்து அல்லது ெசாத்திலிருந்து

நன்ைம அல்லது லாபத்ைத ெபற்றுக்ெகாண்டிருக்கும்ேபாது மற்றும் அந்த நபருக்ேகா அல்லது

ெசாத்திற்ேகா ேசதம் ஏற்பட்டு அதனால் நிதி சம்பந்தமான இழப்ைப அ பவிக்கும்ேபாதும்

ெசயல்படுவதாகும்.  

கேனஷின் நிைல ஆய்விலிருந்து, அவருைடய நல்ல ஆேராக்கியத்திற்கும் மைனவியின்

ஆயுளிற்கும் உள்ள காப்படீுப் பற்று எப்படி அவருக்கு பலன்கள் அளிக்கும் என்றும்

இருவருக்கும் அபாயங்கள் ஏற்பட்டால் நிதி சம்பந்தமாக பாதிக்கப்படுவார்கள் என்றும்

ெத ந்துெகாள்ளலாம்.  

பி2) காப்படீுப் பற்றின் ெதாடர்பு (Relevance of insurable interest) 

காப்படீுப் பற்று என்ன என்பைத ெத ந்துெகாண ர்கள், காப்படீிற்கும் காப்படீுப் பற்றுக்கும்

உள்ள ெதாடர்பு என்ன என்று ேயாசித்துக்ெகாண்டிருப்பரீ்கள். காப்படீுப் பற்று என்பது காப்படீில்

மிகவும் முக்கியமானதாகும். எந்த வைக காப்படீு எடுப்பதானா ம், காப்படீு ெசய்ய நிைனக்கும்

ெபாருளின் மீது அந்த நபருக்கு காப்படீுப் பற்று இருக்கேவண்டும். காப்படீு ெசய்யப்படும்

ெபாருள் ஒருவ ன் ஆயுளாக இருக்கலாம், அல்லது ேவெறாருவ ன் ஆயுளாகேவா

ெபாருளாகேவா இருக்கலாம். 

ருக்கமாக: காப்படீுப் பற்று என்பது ஒருவருடன் சட்டத்தால் அறியக்கூடிய சட்டப் ர்வமாக

சம்பந்தப்பட்ட ஒரு ெபாருைள காப்படீு ெசய்வதற்கான சட்ட உ ைமயாகும்.  

பி3) காப்படீுப் பற்று இருக்கும் ழ்நிைலகள்  

நீதிமன்றத்தின் தீர்ப்பு காப்படீுப் பற்று ழ்நிைலகைளப் பற்றி கூறியுள்ளது. 

Page 9: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

ெபாது சட்டத்தின்படி, காப்படீுப் பற்று பின்வரும் ழ்நிைலகளில் இருப்பதாக கருதப்படுகிறது : 

• ெசாந்த ஆயுள்: ஒரு நபருக்கு தன் ைடய ெசாந்த ஆயுள் மீது அளவில்லாத காப்படீுப்

பற்று இருக்கும். 

உதாரணம் 

கேன தன் ைடய எதிர்கால வருமானத்தின் தற்ேபாைதய மதிப்பிற்கு ஏற்ப ஆயுள்

காப்பைீட எடுக்கலாம். மாறாக, அவருைடய மைறவில் அவ ன் கடப்பாடுகைள கவனிப்பதற்கு

எ வளவு ேதைவப்படும் என்றும் கணக்கிடலாம்- அதாவது வடீ்டுக் கடன், கார் கடன், வடீ்டின்

ேதைவகள் ேபான்றைவ.

ேதைவயான ஆயுள் காப்பைீட கணக்கிடுவதற்கான மற்ெறாரு முைற, ஆண்டு வருமானத்ைத

ெபருக்குதல் அதாவது, 15 அல்லது 20 முைற ஆண்டு வருமானத்ைத ெபருக்குதல். 

• வாழ்க்ைகத்துைண: ஒரு கணவ க்கு அவருைடய மைனவியின் ஆயுள் மீது காப்படீுப்

பற்று, அேதேபால, மைனவிக்கு கணவனின் ஆயுள் மீது காப்படீுப் பற்று. இருவரும்

இருவருைடய நலனில் பலன் ெபறுவதால், யாராவது ஒருவருக்கு ஏேத ம்

நடந்தால், பாதிக்கப்படுவார்கள். ஆைகயால் கணவன் மைனவிக்காகவும் மைனவி

கணவன் மீதும் ஆயுள் காப்படீு எடுக்கலாம்.  

• குழந்ைதகள்: குழந்ைதகள் ெபற்ேறார்கள் தயவில்/ஆதரவில் இருக்கும்ேபாது,

ெபற்ேறார்கள் அவர்களுக்காக காப்படீு எடுக்கலாம். ெபற்ேறார்கள் குழந்ைதகளின்

ஆதரவில் இருக்கும்ேபாது அவர்களும் ெபற்ேறார்களுக்காக காப்படீு ெசய்யலாம்.

ஆைகயால், கேன , அவருைடய குழந்ைதகளுக்காக ஆயுள் காப்படீு ெசய்யலாம்.

அேதேபால, அவருைடய வயதான காலத்தில் குழந்ைதகளின் ஆதரவிலிருக்கும் ேபாது,

குழந்ைதகளும் அவருக்காக உடல் நலக் காப்படீு எடுக்கலாம்.  

• ெசாத்துகள்: ஒருவர் தன் ெசாத்துக்கைளயும் காப்படீு ெசய்ய விரும்பலாம், ஏெனன்றால்,

அவற்றால் லாபமும் கிைடக்கும் மற்றும் ேசதமைடயும்ேபாது பாதிப்பும் ஏற்படும்.  

 

தன் 

ெசாத்துகள் காப்படீுப் பற்று ெபற்ேறார்கள் 

குழந்ைதகள் வாழ்க்ைகத்துைண 

 

வினா 3.2 

ஒரு நபருக்கு காப்படீுப் பற்று எந்த நிைலைமயில் வரும் என்று ேயாசித்து அந்த

ழ்நிைலகைள பட்டியலிடவும். 

Page 10: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

காப்படீுப் பற்று இருப்பதாக கருதப்படும் ேவறு ழ்நிைலகளாவன: 

• கடனாளர்: கடனாளருக்கு கடனாளியின் ஆயுள் மீது காப்படீுப் பற்று, கடன் ெதாைக

அளவிற்கு மற்றும் திருப்பி அளிக்கும்வைர. 

உதாரணம் 

கேன ைகலாஷிடமிருந்து . 10,000 கடன் வாங்கியிருந்தால், கேன அந்தத் ெதாைகைய

திருப்பியளிக்கும் வைர அவருைடய ஆயுளில் ைகலாஷிற்கு காப்படீுப் பற்று இருக்கும்.  

ஏெனன்றால், கேனஷிற்கு ஏதாவது நடந்தால், ைகலாஷால் கடைன மீட்ட முடியாமல்

அவருக்கு இழப்பு ஏற்படும். ஆைகயால், கேனஷின் ஆயுளில் ைகலா கடன் ெதாைகயான

.10,000 வைர ஆயுள் காப்படீு எடுக்கலாம். 

• உறுதிெகாடுப்பவர்(Surety): கடனாளியின் ஆயுள் மீதும் துைணயாக உறுதிெகாடுப்பவ ன்

மீதும் கடன் தீரும்வைர காப்படீுப் பற்று உறுதிெகாடுப்பவருக்கு இருக்கும். 

• ெதாழிலாளி-முதலாளி: மாதாந்திர சம்பளம் வரும்வைர முதலாளியின் ஆயுளில்

ெதாழிலாளி காப்படீு ெசய்யலாம். 

• முதலாளி-ெதாழிலாளி: ேவைல ெசய்யும் ெதாழிலாளிகளின் நலனில் காப்படீு ெசய்ய

முதலாளிகள் விரும்புவார்கள். ெதாழிலாளி உடல்நலம் குன்றி ெவகு நாட்களாக

ேவைலக்கு வரவில்ைலெயன்றால், அது அவர் ேவைல ெசய்துெகாண்டிருக்கும்

ெசயற்பாடுகைள பாதிக்கும்.  

• முக்கிய நபர் காப்படீு: ஒரு நிறுவனத்திற்கு சில முக்கியமான நபர்களுைடய ஆயுள்

மீது காப்படீுப் பற்று இருக்கக்கூடும். இதுேபான்றவர்களின் மீது நிறுவனம் காப்படீு

ெசய்யலாம். 

• கூட்டாளிகள்(Partners): வியாபாரம் ெசய்யும் கூட்டாளிகள் ஒருவர் ேமல் ஒருவர்

காப்படீுப் பற்று ெகாண்டிருப்பார்கள். 

உணரவும் 

ஆயுள் காப்படீில், பாலிசி எடுக்கும் தருணத்தில் காப்படீுப் பற்று இருக்கேவண்டும்

(ெமய்ப்பிக்கேவண்டும்). அதாவது, பாலிசி எடுக்கும்ேபாது. ந ட ஈைட வாங்கும்ேபாது

காப்படீுப் பற்று இருக்கேவண்டிய அவசியமில்ைல மற்றும் ெமய்ப்பிக்கவும் ேதைவயில்ைல. 

ெபாது காப்படீில், பாலிசிையத் துவங்கும்ேபாதும் ந ட ஈைடப் ெபறும்ேபாதும் காப்படீுப் பற்று

இருக்கேவண்டும். 

கடல் காப்படீிற்கு (Marine  Insurance) வித்தியாசமான விதிகள் இருக்கின்றன, இதற்கு ந ட ஈடு

ேகட்கும்ேபாது மட்டும்தான் காப்படீுப் பற்று இருக்கேவண்டும். 

சி) அதீத நன்னம்பிக்ைக தத்துவம்

Page 11: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

காப்படீின் ஒப்பந்தம் ெசல்லத்தக்கதாக இருப்பதற்கு அதீத நன்னம்பிக்ைகத் ேதைவ 

 

சி1) அதீத நன்னம்பிக்ைகயின் முக்கியத்துவம் 

பின்வரும் உதாரணம் அதீத நன்னம்பிக்ைகைய பற்றி அறிந்துெகாள்ள உங்களுக்கு உதவும்: 

உதாரணம் 

ராேஜ 20 வருடங்களுக்கு .50 லட்சத்திற்கான காலவைரக் காப்பைீட(Term  insurance)

எடுத்திருக்கிறார். 

ஒருநாள் அ வலகத்திலிருந்து திரும்பும்ேபாது விபத்தில் ப தாபமாக இறந்துவிட்டார். 

ராேஜஷின் மைனவி ேகாமல் (பாலிசியின் நியமிக்கப்பட்ட நபர்) காப்படீ்டு நிறுவனத்திடம்

ந டஈடு ேகட்டார். ேகாமைல ஆ ச யப்படுத்தும் விதமாக காப்படீ்டு நிறுவனம்

மறுத்துவிட்டது. அவள் வருத்தமைடந்து அதற்கான காரணத்ைதக் ேகட்டாள். ராேஜ

குைறவான ப் மியத்ைத ெச த்துவதற்காக தன் ைடய வயைத ஐந்து வருடங்கள் குைறத்து,

அதற்கான சான்றுகைளயும் தயா த்து ெகாடுத்திருக்கிறார். ராேஜ ேவண்டுெமன்ேற காப்படீ்டு

நிறுவனத்ைத ஏமாற்றியதால், பாலிசிைய நிறுவனம் பயனற்றதாக்கிவிட்டது, மற்றும்

ராேஜஷின் மைனவியிடம் ஈைடத் தருவதற்கு மறுத்தது.  

காப்படீு எடுப்பவருக்கு தன்ைனப் பற்றிய மு தகவல்களும் ெத யும். காப்படீு எடுப்பதற்கான

படிவத்ைத சமர்ப்பிக்கும்ேபாதும் ச யான ஆவணங்கைள தரும்ேபாதும் எல்லா ச யான

விவரங்கைளயும் ெவளியிடேவண்டிய கடைம முன்ெமாழியும் நபருக்கு இருக்கிறது. 

ஆயுள் காப்படீு பாலிசியின் ப் மியத்ைத தீர்மானிப்பதில் நப ன் வயது மிகவும் முக்கியமான

தகவலாகும், இங்ேகதான் ராேஜ தவறு ெசய்திருக்கிறார். 

ெதளிவான, பார்க்கக்கூடிய ஒரு ெபாருைள வாங்கும் ஒ ெவாரு நபரும் அைத

ப ேசாதித்துக்ெகாள்ளலாம், பிறகு ஒப்பந்தம் ெசய்து ெகாள்ளலாம். அதற்கு ஒருவர்

மற்ெறாருவைர தவறாக வழிநடத்தக்கூடாது மற்றும் வினாக்களுக்கு உண்ைமயாக

பதிலளிக்கேவண்டும், இதனால் ஒருவர் மற்ெறாருவ ன் ஒப்பந்தத்ைத தவிர்க்கமுடியாது. ஒரு

குளிர்சாதனப்ெபட்டிைய வாங்கும்ேபாது, அதன் சாதனங்கள் ப ேசாதிக்கப்படலாம் அது ச யாக

இயங்குகிறதா என்றும் பார்க்கலாம். ெபாருட்கள் மற்றும் ேசைவகளின் விற்பைனப் பற்றிய

விதியானது, வாங்குபவர் கவனிக்கேவண்டும் அல்லது 'வாங்குபவர் எ ச க்ைகயாக

இருக்கேவண்டும்' (Cavet emptor) என்ற அடிப்பைடயில்.  

ஆனால் காப்படீில் இப்படி ெசய்யமுடியாது. பாலிசிைய நாம் படித்துப் பார்க்கலாம், ஆனால்

அதன் லம் ஈடு அளிக்கப்படுவைதப் பற்றித்தான் அறிந்துெகாள்ளமுடியும். இதில்

தடவிப்பார்ப்பதற்கு ஒன்றுேம இல்ைல. காப்படீ்டு நிறுவனமும், கூடுதல் விவரங்களுக்கு

Page 12: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

முன்ெமாழிபவைர சார்ந்திருப்பதால், அபாயத்ைத ஏற்றுக்ெகாள்ளேவண்டுமா ேவண்டாமா

என்று ேயாசிக்கும், ேவண்டுெமன்றால் எந்த விதிகைள பின்பற்றேவண்டும் என்றும்

தீர்மானிக்கும்.  

ேமேல ெகாடுக்கப்பட்ட உதாரணத்தில், ேவண்டுெமன்ேற உண்ைம சாட்சிைய மைறப்பது

அ மதிக்கப்பட மாட்டாது என்று ெத விக்கிறது. இதனால்தான் காப்படீு ஒப்பந்தங்களுக்கு

பலவிதமான விதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன மற்றும் அதீத நன்னம்பிக்ைக ேகாட்பாடு

கடைமயும் ேதைவயும் ஆகும். 

சி2) அதீத நன்னம்பிக்ைகயின் வைரயைற என்ன 

' அதீத நன்னம்பிக்ைகைய' இ வாறு வைரயைற ெசய்யலாம் 

'ேவண்டுேகாள் விடுத்தா ம் இல்லாவிட்டா ம், முன்ெமாழியப்படும் அபாயத்திற்கான எல்லா

உண்ைமகைளயும் ச யாகவும், மு ைமயாகவும் தானாகேவ ெவளிப்படுத்தக்கூடிய கடைம. ' 

இதனால் ெத ந்துெகாள்வது என்னெவன்றால், ஒப்பந்தம் ெசய்வதற்கு முன்னர் இரு

தரப்பினரும் தானாகேவ உண்ைம தகவல்கைள ெவளிப்படுத்தேவண்டும். காப்படீு ெசய்பவரும்

நிறுவனமும் ஒப்பந்த்த்தின் ேபரங்கள் ேபசிக்ெகாள்வதற்கான சமமான

உ ைமயளிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் சட்டப்படி, ஒப்பந்த்த்திற்கான முக்கிய தகவல்கைள

முன்ெமாழிபவர்தான் முக்கியமாக அளிக்கேவண்டும். பகுதி டி-யில் முக்கிய தகவல்கள்

யாைவ என்று விளக்கமாக அறியலாம்.  

அதீத நன்னம்பிக்ைகயின் கடைமைய மீறுதல் 

அதீத நன்னம்பிக்ைகயின் கடைம மீறுதல் பி வுகளாகப் பி க்கப்படும், அைவ: 

• ெவளிப்படுத்தாமல் இருப்பது, அல்லது முக்கிய தகவல்கைள ெவளிப்படுத்தாமல்

இருத்தல், இது கவனக் குைறவால் அல்லது புறக்கணிக்கப்படுவதால் நடப்பதாகும். 

உதாரணத்திற்கு அஜய், ஏபிசி நிறுவனத்துடன் ஆயுள் காப்படீில் ஈடுபடும்ேபாது, சின்ன வயதில்

அவர் அறுைவ சிகி ைச ெசய்துெகாண்டைதப் பற்றிக் கூறவில்ைல. அது 15 வருடங்களுக்கு

முன்னால் சிறு வயதில் ெசய்யப்பட்டதால், அைத காப்படீ்டு நிறுவனத்திடம் கூறுவைத

முக்கியமற்றதாக நிைனத்தார், மற்றும் அதிலிருந்து ெவகு நாட்களுக்கு முன்ேப அவர்

ேதறிவிட்டார். 

• உண்ைமயான தகவல்கைள மைறத்தல். 

உதாரணத்திற்கு, அஜய் ெதாடர் சியாக குடிப்பவன். ஆயி ம், ஆயுள் காப்படீு ெசய்வதற்கு

முன்னர் ஒரு மாதம் குடிக்காமல் இருந்தார். இதனால் மருத்துவ ப ேசாதைனயில் பிடிபடாமல்

தப்பிவிடலாம் என்றும் காப்பைீட நல்ல வைரயடீுகளுடன் ெபற்றுக்ெகாள்ளலாம் என்றும்

நிைனத்தார். 

Page 13: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

• ேமாசடியாக தி த்துக் கூறல் அல்லது நிறுவனத்ைத ஏமாற்றும் எண்ணத்ேதாடு

கூறுதல். 

உதாரணமாக, அஜய் தன் ைடய வயைத ஐந்து வருடங்கள் குைறத்துக் கூறினார். இதற்கு

ஆதரவாக, வயது சாட்சி ஆவணங்கைள ேபாலியாக உருவாக்கி அைத காப்படீ்டு

நிறுவனத்திற்கு அளித்தார். இ வாறு நல்ல முைறயில் காப்படீு வாங்குவதற்கு விரும்பினார். 

• கபடமற்ற தி த்துைரத்தல் அல்லது உண்ைமெயன்று நிைனக்கக்கூடிய தவறான

வாக்கு லங்கள். 

சி3) ெவளிப்படுத்தும் கடைம 

நாம் விளக்கியதுேபால, எல்லா காப்படீு எடுக்கும் முைறகளி ம் உண்ைமயான தகவல்கைள

ெவளிப்படுத்துவது என்பது உள்ளடங்கிய விஷயமாகும்; இது ஒப்பந்தம் ெசயல்படத்

துவங்குவதற்கு முன்னர் முன்ெமாழியும் ேநரத்தில் ெசய்தல் மிகவும் முக்கியமாகும். 

காப்படீு விரும்பும் நப ன் ெவளிப்படுத்தும் கடைம 

முன்ெமாழிபவர் ஒப்பந்த சமயத்தில் எல்லா மு உண்ைம தகவல்கைளயும்

ெவளிப்படுத்தேவண்டும், முக்கால்வாசி நிைலகளில், முன்ெமாழிபவருக்கு மட்டும்தான் காப்படீு

ெசய்யப்படும் ெபாருளின் மு உண்ைமகளும் ெத யும். ஒப்பந்த காலம் மு வதும் காப்படீு

ெசய்யப்பட்டவர் நிறுவனத்திடம் நல்ல நம்பிக்ைகயுடன் இருக்கேவண்டும். 

உதாரணங்கள் 

• முன்ெமாழிபவர் அவர்களின் உடல்நிைல/ஆேராக்கியம் பற்றிய எல்லா

உண்ைமகைளயும் கூறேவண்டும். நிறுவனத்தின் தீர்மானத்ைத பாதிக்கும் ேநாய்

அவர்களுக்கு இருந்தால், அது முன்ெமாழியும் தருணத்திேலேய ெவளிப்படுத்தப்பட

ேவண்டும். 

• முன்ெமாழிபவர் தன் ைடய ச யான வயைத ச யான சான்றுகேளாடு

நி பிக்கேவண்டும். 

• முன்ெமாழிபவர் புைகயிைல அல்லது சாராய பழக்கமுள்ளவராக இருந்தால், அது

முன்ெமாழியும் சமயத்தில் முன்ெமாழிவு படிவத்தில் குறிப்பிடப்பட ேவண்டும். 

• முன்ெமாழிபவர், ேவெறாரு காப்படீு நிறுவனத்தால் காப்படீு வழங்க

மறுக்கப்பட்டிருந்தால் அல்லது அதிகமான ப் மியத்திற்கு அவருைடய முன்ெமாழிவு

ஏற்கப்பட்டிருந்தால், அைதப்பற்றி முன்ெமாழிவு படிவத்தில் காரணத்துடன்

குறிப்பிடப்பட்டிருக்கேவண்டும். 

காப்படீு நிறுவனத்தின் ெவளிப்படுத்தும் கடைம 

காப்படீு நிறுவனத்திற்கும் காப்படீு ெசய்பவ டம் ெவளிப்படுத்தும் கடைம இருக்கிறது. இந்த

கடைமைய நிைறேவற்றுவதற்கு, நிறுவனமும் அதீத நன்னம்பிக்ைகயுடன் ெசயல்படேவண்டும். 

Page 14: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

 

உதாரணங்கள் 

• காப்படீு பாலிசிையப் பற்றி துண்டு ெவளியடீுகள், சிற்ேறடுகள், இைணயதளங்கள்

ஆகியவற்றில் எல்லா தகவல்கைளயும் ெவளியடீு ெசய்திருக்கிறதா என்று காப்படீு

நிறுவனம் உறுதிப்படுத்தேவண்டும். 

• காப்படீு நிறுவனங்கள், உதாரணமாக, புைகப்பிடிக்காதவர்களிடம்

புைகப்பிடிப்பவர்கைளவிட குைறவான ப் மியத்ைதேய ெபறுகிறார்கள்.  

• உடல் நலக் காப்படீில், சில நிறுவனங்கள் புதுப்பிக்கும் சமயத்தில் ப் மியத்தில்

தள்ளுபடி ெசய்கிறார்கள் அல்லது ஒரு வருடம் மு வதும் ந ட ஈடு

ேகட்கப்படவில்ைலெயன்றால், ப் மியத்ைத ஒேரேபால ைவத்து, காப்படீ்டுத்

ெதாைகைய ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அதிக க்கிறார்கள்.  

 

 

கூறப்படும் ெசயல் 

ேமேல நிறுவனங்கள், முன்ெமாழிபவற்கு/காப்படீு ெசய்பவ டம் ெவளிப்படுத்தும் கடைமையப்

பற்றிய சில உதாரணங்கைள பார்த்ேதாம். காப்படீு ெசய்பவ டம், நிறுவனம் ெவளிப்படுத்தும்

கடைம பற்றிய ேவறு சில உதாரணங்கைளயும் ேயாசிக்கவும். 

அல்லது  

இைணய தளத்தில், காப்படீு ெசய்பவர் ெவளிப்படுத்தும் கடைமைய பின்பற்றாத சில

உதாரணங்கைளப் பற்றியும், ெவளிப்படுத்தாத காரணத்தால் நிறுவனத்தால் ஈடுகள்

மறுக்கப்பட்ட நிைலகள் பற்றியும் ேதடவும். ஈடுகள் மறுக்கப்பட்ட காரணங்கள் பற்றியும்

ெத ந்துெகாள்ளவும். 

டி) முக்கிய தகவல்கள் (Material facts) 

டி1) முக்கிய தகவள்களின் முக்கியத்துவம் 

முக்கிய தகவல்கைள இ வாறு வைரயைற ெசய்யலாம் : 

'இது ஜாக்கிரைதயான நிறுவனத்திற்கு, ப் மியத்ைத நியமிப்பதற்கும் அல்லது அபாயத்ைத

ஏற்படுத்தக்கூடியைவகைள கண்டுபிடிப்பதற்கும் உதவும் ' 

ேமேலயுள்ள வைரயைறயிலிருந்து உண்ைம தகவல்கைள ெவளிப்படுத்துதல் முக்கியமானைவ

என்று நாம் பு ந்துெகாள்ளலாம். ஏெனன்றால், அைவ காப்படீ்டு நிறுவனத்தின் காப்படீு

ஏற்பாளர் (Underwriter), இரண்டு விஷயங்கைளப் பற்றி தீர்மானம் ெசய்ய ைவக்கிறது : 

Page 15: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

• அபாயத்தின் முன்ெமாழிைவ ஏற்பதா மறுப்பதா என்று ; மற்றும் 

• முன்ெமாழிவு ஏற்றுக்ெகாள்ளப்படுமானால், எந்த விைலயில்(ப் மியம்)

ஏற்றுக்ெகாள்ளப்படேவண்டும். 

சந்ேதகப்படுத்தும் எந்த ஒரு தகவைலயும் முன்ெமாழிபவர் ெவளிப்படுத்தேவண்டும்,

முன்ெமாழிவு படிவத்தில் அைதப் பற்றி ேகட்கப்படாமல் இருந்தா ம். ஏெனன்றால், மு

உண்ைமகளும் முன்ெமாழிபவருக்கு மட்டும்தான் ெத யும் மற்றும் நிறுவனத்தால் காப்படீு

ஏற்கப்படும்ேபாது, அைவ நிறுவனத்திடம் அளிக்கப்படேவண்டும். 

அபாயத்தின் அளவு அதிகமாக ேதான்றும் எல்லா தகவல்களும் ெவளிப்படுத்தப்படேவண்டும்.

அைவ அதிகமான அபாயத்தின் தன்ைமப் பற்றி அல்லது காப்படீிற்கான ேவறு ஏேத ம்

காரணத்ைதப் பற்றி விளக்கேவண்டும். 

டி2) உண்ைமத் தகவல்கைள ெவளிப்படுத்தாமல் இருப்பதன் விைளவுகள் 

காப்படீு ெசய்யப்பட்டவர் உண்ைமத் தகவல்கைள ெவளிப்படுத்த தவறினால், நிறுவனம் அந்த

ஒப்பந்தத்ைத ெமாத்தமாக ெதாடக்கத்திலிருந்ேத மறுக்கலாம். அதாவது எந்த ஈைடயும்

அளிக்காமல் இருப்பது. ெவளிப்படுத்தாமல் இருப்பது ேமாசடியாக இருந்தால் (பதிங்கினால்),

நிறுவனேம ப் மியத்ைத ைவத்துக்ெகாள்ளலாம். ெவளிப்படுத்தாமல் இருக்கும்ேபாது,

காப்படீ்டாளர் ஒப்பந்தத்ைத மறுக்கலாம் என்பது சட்டத்தின் தீர்ப்பாகும் 

• காப்படீு ெசய்யப்படும் நபருக்கு ெத யும் என்ற நிைலயில் 

• காப்படீ்டாளருக்கு அறியாமல் (காப்படீு நிறுவனம்) அல்லது 

• ெவளிப்படுத்தப்பட்டால், கணக்கிட்டு, நல்லதாகத் ேதான்றினால் காப்படீ்டாளர்

ஒப்பந்தத்ைத ஏற்றுக்ெகாள்ளுமாறு ண்டும் அல்லது ஒப்பந்தத்ைத ஏற்படுத்தாமல்

தடுக்கும்.  

டி3) மறுக்க முடியாத ஷரத்து பி வு 45 (Underwriter) (Indisputability clause ‐ section 45) 

இன் ரன் சட்டம் பி வு 45ல் குறிப்பிடப்பட்டதுேபால, பாலிசியின் முதல் இரண்டு

வருடங்களில், முன்ெமாழிபவரால் உண்ைமயான தகவல்கள் ெவளிப்படுத்தப்படவில்ைல என்று

காப்படீ்டு அறிந்தால், நிறுவனம் பாலிசிைய ரத்து ெசய்யலாம். ெச த்தப்பட்ட எல்லா

ப் மியங்கைளயும் காப்படீ்டு நிறுவனேம ைவத்துக்ெகாள்ளலாம். இந்த உ ைம பாலிசியின்

முதல் இரண்டு வருடங்களுக்கு தான் ெசயற்படுத்த முடியும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு,

பாலிசிைய ரத்து ெசய்யேவண்டுெமன்றால், காப்படீ்டு நிறுவனம் அைத ேமாசடி என்று

நி பிக்கேவண்டும். இந்த வைகமுைறக்கு 'மறுக்க முடியாத வைகமுைற' (Indisputability  clause)

என்று ெபயர் மற்றும் இது ஆயுள் காப்படீில் ெசயல்படுத்தப்படும். 

டி4) ஆயுள் காப்படீு: ெவளிப்படுத்தும் கடைம 

Page 16: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

ஆயுள் காப்படீில், ெவளிப்படுத்தும் கடைம, முன்ெமாழியும் சமயத்தில் மட்டும்தான் இருக்கும்,

அதாவது காப்படீு நிறுவனத்தால் அபாயம் ஏற்றுக்ெகாள்ளப்படும்வைர மற்றும் பாலிசியின் ஈடு

ெதாடங்கும்வைர.

 

உணரவும் 

காலாவதியான பாலிசி (lapsed  policy) மீட்கப்பட்டால், காப்படீ்டு நிறுவனம், எல்லா உண்ைம

தகவல்கைளயும், ஆேராக்கியத்திற்கான் ெதளிைவயும் காப்படீு ெசய்பவ டம் ேகட்கலாம்.

பாலிசி காலாவதி ஆனைதப் பற்றிய அதிகமான விவரங்கள் மற்றும் மீட்கப்படுதல்  (revival)

ஆகியைவ இந்த பாடப்பி வில் பகுதி 2ல் விவாதிக்கப்படும்.  

 

 

உதாரணம் 

காட்சி 1: அர்ஜுன் 30 வயதில் ஒரு காப்படீ்டு நிறுவனத்திலிருந்து மு ஆயுளிற்கான

பாலிசிைய எடுத்தார். முன்ெமாழிவு படிவத்ைத சமர்ப்பிக்கும்ேபாது, அர்ஜுன் எல்லா உண்ைம

தகவல்கைளயும் கூறிவிட்டார். ஐந்து வருடங்களுக்கு பிறகு, அர்ஜு க்கு நீ ழிவு ேநாய்

இருப்பதாகத் ெத யவந்த்து. இைதப் பற்றி அர்ஜுன் காப்படீ்டு நிறுவனத்திடம்

அறிவிக்காவிட்டா ம், அது ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஏற்பட்டதால், அது பாலிசிைய

பாதிக்காது. அர்ஜுனின் பாலிசி காலாவதியாகி, அைத அவர் மீட்க விரும்பினால், அந்த

ேநரத்தில் காப்படீ்டு நிறுவனம் உண்ைம தகவல்கைள மீண்டும் ேகட்கக்கூடும். 

காட்சி 2: அர்ஜு க்கு 35 வயதில் ேவெறாரு பாலிசி எடுக்கேவண்டும் (காலவைர காப்படீு),

ஆனால் அவர் இப்ேபாது நீ ழிவி ேநாயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இைத

முன்ெமாழிவின்ேபாது, அதீத நன்னம்பிக்ைக ேகாட்பாடுக்கு ஏற்ப, அர்ஜுன் உண்ைமைய

ெவளிப்படுத்தேவண்டும்.  

ெவளிப்படுத்த க்கு ஏற்ப காப்படீு நிறுவனம் அவருைடய முன்ெமாழிைவ மதிப்பிட்டு, அைத

ஏற்கேவா மறுக்கேவா ெசய்யும். ஏற்றுக்ெகாள்வதற்கு தீர்மானித்தால், நிறுவனத்திற்குத்

ேதைவயான ப் மியத்ைத ெச த்துமாறு அர்ஜுனிடம் ேகட்டுக்ெகாள்ளும்.  

அர்ஜுன் தன் நீ ழிவு ேநாையப் பற்றிக் கூறாமல், 6 மாதங்களுக்குப் பிறகு அது

கண்டுபிடிக்கப்பட்டால், பாலிசிைய ரத்துெசய்து, ெச த்தப்பட்ட ப் மியங்கைள நிறுவனேம

ைவத்துக்ெகாள்ளும். 

ஈ) ஈட்டுறுதி (Indemnity) 

ஈட்டுறுதி இ வாறு வைரயைறக்கப்படலாம்: 

Page 17: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

'காப்படீு ெசய்தவைர இழப்பு ஏற்படுவதற்கு முன்னர் இருந்த நிதி நிைலயில் இழப்பு ஏற்பட்ட

பிறகு ெகாண்டுவருவதற்குத் ேதைவயான நிதி ஈட்டிடல் '. 

ருக்கமாக, இழப்பு ஏற்படும்ேபாது, காப்படீு நிறுவனம் காப்படீு ெசய்தவருக்கு அளிக்கேவண்டிய

இழப்பைீட பாலிசியின் விதிமுைறகளுக்கும் நிபந்தைனகளுக்கும் ஏற்ப அளிப்பதாகும்.  

 

 

 

 

உதாரணம் 

ேர .2,00000 காப்படீு ெதாைகக்கு (Sum assured) உடல் நல பாலிசி எடுத்திருக்கிறார். ேர

ேநாய்வாய்ப்பட்டு மருத்துவமைனயில் ேசர்க்கப்படுகிறார். மருத்துவமைனயின் கட்டணம் .

40,000 ஆகிறது. ஆைகயால், இந்த நிைலயில் காப்படீ்டு நிறுவனம் ேரஷிற்கு . 40,000 ஈடு

அளிக்கும். 

காப்பைீட லாபம் ெபறுவதற்காகப் பயன்படுத்தமுடியாது 

ஈட்டுறுதி ெகாள்ைகப்படி, பாலிசிதாரருக்கு ஏற்பட்ட இழப்பின் அளவிற்கு தான் இழப்படீு

தரப்படும். ஆைகயால் இதிலிருந்து எந்த லாபத்ைதயும் காப்படீு ெசய்தவர் ெபற இயலாது. 

உதாரணம் 

ராேஜ ஒரு தனி உடல் நலக் காப்பைீட . 1,00,000ற்கு எடுத்திருந்தார். அவருைடய பணி

நிறுவனமும் .1,00,000 உடல்நலக் காப்படீு பாலிசி எடுத்துள்ளது. ராேஜ ேநாய்வாய்ப்பட்டு

மருத்துவமைனயில் ேசர்க்கப்பட்டார், மருத்துவமைனக் கட்டணம் .25,000 ஆனது. ஆகேவ,

இரண்டு காப்படீுகளிலிருந்தும் ராேஜ , .25,000 இழப்படீு ெபறமுடியாது. ராேஜஷிற்கு

ெமாத்தமாகேவ .25,000 தான் கிைடக்கும். இ வாறு காப்படீின் லம் லாபம்

சம்பாதிக்கமுடியாது என்று ஈட்டுறுதியின் ெகாள்ைக உறுதிப்படுத்துகிறது. 

ருக்கமாக:  காப்படீ்டு நிறுவனம் ஈடு அளித்த பிறகு, காப்படீு ெசய்தவர், நன்றாகவும்

ஆகவில்ைல ேமாசமும் ஆகவில்ைல என்று ஈட்டுறுதி உறுதிப்படுத்திக்ெகாள்ளும். காப்படீு

ெசய்தவருக்கும் காப்படீு நிறுவனத்திற்கும் எந்த இழப்பும் லாபமும் இல்ைல என்பைதயும்

உறுதிப்படுத்தும். 

ஈ1) ஈட்டுறுதியும் ஆயுள் காப்படீும் 

Page 18: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

ெபாது காப்படீு பாலிசிகளும் உடல் நலக் காப்படீு பாலிசிகளும், ஈட்டுறுதியின்

ஒப்பந்தங்களாகும், இதில் ேமேல விளக்கப்பட்ட ெகாள்ைககளுக்கு ஏற்ப காப்படீு ெசய்தவருக்கு

இழப்படீு கிைடக்கும். 

ஆனால் இைதேய ஆயுள் காப்படீிற்கும் ெசயல்படுத்தமுடியாது. 

உதாரணம் 

அஜித் 10 வருடங்களுக்கு .1,00,000 ற்கு எண்ேடாெமன்ட் பாலிசி எடுத்திருந்தார். அதற்கான

ஆண்டு ப் மியம் .10,000. அவர் பாலிசியின் நான்காவது வருடத்தில் உயி ழந்தார். அவரால்

நியமிக்கப்பட்டவருக்கு மு வதாக .1,00,000 (அதுவைர ேசர்க்கப்பட்ட ேபான ம் ேசர்த்து

கிைடக்கும்) கிைடக்கும். இைவெயல்லாம் அஜித் நான்கு வருடகாலத்துக்குத்தான் ப் மியத்ைத

கட்டியிருந்தேபாதி ம் மு காப்புத் ெதாைக கிைடக்கும். 

ஆைகயால் ஆயுள் காப்படீ்டு ஒப்பந்தங்களுக்கு 'மதிப்பு ஒப்பந்தங்கள்' (Value  contracts) என்று

ெசால்லப்படுகிறது மற்றும் இைவகளுக்கு ஈட்டுறுதி ெகாள்ைக ெசயல்படாது. ஆயுள்

காப்படீ்டில், ஒரு நபர் நிைறய பாலிசிகைள எடுத்திருந்தால், அவருைடய மரணத்தில் எல்லா

காப்படீ்டு நிறுவனங்களும் உறுதியளிக்கப்பட்ட மு ெதாைகையயும் அளிக்கும். 

எனேவ நிைனவில் ைவத்துக்ெகாள்ள ேவண்டியது, ஈட்டுறுதி ெகாள்ைகக்கு ஏற்ப ஈடுகைள

ப மாறுதல் என்பது ஆயுள் காப்படீில் ெபாருந்தாது; இைத பின்வரும் உதாரணத்தின் லம்

பார்க்கலாம்: 

உதாரணம் 

மனி ஒரு மு ஆயுள் பாலிசிைய ஏபிசி காப்படீு நிறுவனத்திலிருந்து .15,00,000ற்கு

எடுத்திருக்கிறார் மற்றும் எக் ஒய்இஸட் காப்படீு நிறுவனத்திலிருந்து .10,00,000ற்கு

எண்ேடாெமன்ட் பாலிசியும் எடுத்திருக்கிறார். பாலிசி காலத்தில் அவர் மரணமைடந்தால்,

மனிஷால் நியமிக்கப்பட்ட நபருக்கு இரண்டு காப்படீ்டு நிறுவனங்களும் நிதியளிக்கும்.

ஆைகயால், மனிஷால் நியமிக்கப்பட்ட நபருக்கு இரண்டு காப்படீ்டு நிறுவனங்களிலிருந்தும்

ெமாத்தமாக .25,00,000 ( .15,00,000 + .10,00,000) கிைடக்கும். 

முக்கிய குறிப்புகள் 

இந்த பாடப்பி வில் ெத ந்துெகாண்ட விஷயங்கள் பின்வருமாறு ருக்கமாக  

ெசல்லக்கூடிய காப்படீு ஒப்பந்தத்தின் முக்கியமான சிறப்புக்கூறுகள் 

• ஒருவர் அளிப்பைத மற்ெறாருவர் நிபந்தைனயில்லாமல் ஏற்றுக்ெகாள்ளும்ேபாது

ஒப்பந்தம் ஏற்படுகிறது. 

• காப்படீு ஒப்பந்தத்தில், கருதுதல் என்பது முன்ெமாழிபவரால் காப்படீு நிறுவனத்திற்கு

ெச த்தப்படும் ப் மியமாகும். 

Page 19: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

• தக்க வயது அைடயாதவர்கள்  (Minors), மன சீர்ேகடுள்ளவர்கள் காப்படீு சட்டத்தால்

ஒதுக்கிைவக்கப்பட்டவர்கள் காப்படீு ஒப்பந்தம் ெசய்ய தகுதியற்றவர்கள். 

காப்படீுப் பற்று 

• காப்படீுப் பற்று என்பது ெசாந்த ஆயுள், குடும்ப உறுப்பினர்களின் ஆயுள் அல்லது

ெசாத்துக்கள் ேபான்றவற்ைற காப்படீு ெசய்யக்கூடிய ஒரு நப ன் சட்டப்படியான

உ ைமயாகும். 

• ஒரு நபருக்கு லாபம் தரக்கூடிய மற்றும் இழக்கப்பட்டால் பாதிப்பு தரக்கூடிய மனிதர்

அல்லது ெசாத்து மீது காப்படீுப் பற்று இருக்கும். 

• காப்படீுப் பற்று இருக்கும் ேவறு சில உதாரணங்கள், கடனாளர்-கடனாளி, முதலாளி-

ெதாழிலாளி மற்றும் எதிர்மாறாக, வியாபார கூட்டாளிகளில் ஒருவருக்ெகாருவர்

ஆயுள் ேமல், மற்றும் முக்கியமான நபர்களின் ேமல் நிறுவனங்ளுக்கு காப்படீுப் பற்று

இருக்கும்.  

அதீத நன்னம்பிக்ைக 

• காப்படீு ஒப்பந்தத்தில் இரண்டு தரப்பினரும் நல்ல நம்பிக்ைகயுடன்

ெசயல்படேவண்டும். 

• 'அதீத நன்னம்பிக்ைகைய' நாம் 'அபாயத்ைத முன்ெமாழியும்ேபாது, ேகட்டா ம்

ேகட்காவிட்டா ம், மு ைமயாகவும் ச யாகவும் எல்லா உண்ைம தகவல்கைளயும்

ெவளிப்படுத்துவது' என்று வைரயைற ெசய்யலாம். 

• எல்லா காப்படீு ெசயல்முைறகளி ம் உண்ைமயான தகவல்கைள ெவளிப்படுத்துவது

கடைமயாகும்; இது ஒப்பந்தம் ெசயல்படத் துவங்குவதற்கு முன்னர் முன்ெமாழியும்

ேநரத்தில் மிகவும் முக்கியமாகும். 

• நிறுவனத்திற்கும் காப்படீு ெசய்தவருக்கு ெவளிப்படுத்தும் கடைம இருக்கிறது. இந்த

கடைமைய மு ைமயாக்குவதற்கு, நிறுவனமும் மு நம்பிக்ைகயுடன்

ெசயல்படேவண்டும். 

உண்ைம தகவல்கள் 

• 'இது நிறுவனத்திற்கு, ப் மியத்ைத நியமிப்பதற்கும் அல்லது அபாயத்ைத

ஏற்படுத்தக்கூடியைவகைள கண்டுபிடிப்பதற்கும் உதவுவதாகும். 

• ெவளிப்படுத்தக்கூடாத சில உண்ைமகள் இருக்கின்றன, உதாரணத்திற்கு சட்டம் மற்றும்

அறிவின் உண்ைமகள் (Knowledge). 

• காப்படீு ெசய்தவர் ெவளிப்படுத்தும் கடைமைய மீறினால், நிறுவனம் அந்த

ஒப்பந்தத்ைத ரத்து ெசய்யலாம். 

ஈட்டுறுதி 

Page 20: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

• ஈட்டுறுதி என்பது  காப்படீு ெசய்தவைர இழப்பு ஏற்படுவதற்கு முன்னர் இருந்த நிதி

நிைலயில் இழப்பு ஏற்பட்ட பிறகு ெகாண்டுவருவதற்குத் ேதைவயான நிதி ஈட்டிடல் . 

• நிஜ ந டத்திற்கு ேமல் ஈடு ேகட்டு காப்படீு ெசய்தவர் லாபம் ெபறாமல்

இருக்கிறார்களா என்று ஈட்டுறுதி உறுதிப்படுத்தும். 

• ஈட்டுறுதி ஆயுள் காப்படீிற்கு ெசயல்படாது, ஏெனன்றால் ஆயுள் காப்படீ்டு ஒப்பந்தங்கள்

மதிப்பு ஒப்பந்தங்களாகும். 

வினா விைடகள் 

3.1 ெசல்லக்கூடிய ஒப்பந்தத்தின் முக்கியமான சிறப்புக்கூறுதளாவன: 

• அளித்தல் மற்றும் ஏற்றுக்ெகாள்ளுதல். 

• கருதுதல். 

• ஒப்பந்தம் ெசய்வதற்கான தகுதி. 

• கருத்ெதாத்துைம 

• ெபாருள் அல்லது ெசயலின் சட்ட உ ைம. 

• ெசயல்படுத்துவதற்கான திறைம. 

3.2 காப்படீுப் பற்று இருக்கும் ழ்நிைலகளாவன: 

• தன் ெசாந்த ஆயுளில் நிைறய விருப்பம் இருந்தால்; 

• வாழ்க்ைகத்துைணயின் ஆயுளில் விருப்பம் மற்றும் எதிர்மாறாக; 

• குழந்ைதகளின் ஆயுளில் விருப்பம் மற்றும் எதிர்மாறாக; மற்றும் 

• அவர்களின் ெசாத்துக்களில் விருப்பம். 

தன்-ஆர்வத் ேதர்வுகள் 

1.  அதீத நன்னம்பிக்ைகைய வைரயைற ெசய்யவும் மற்றும் அதன் அர்த்தத்ைத விளக்கவும். 

2.  ஈட்டுறுதி என்றால் என்ன? 

 

விைடகைள நீங்கள் அடுத்த பக்கத்தில் பார்க்கலாம் 

தன்-ஆர்வத் ேதர்வு விைடகள் 

1.  ' அதீத நன்னம்பிக்ைகைய' இ வாறு வைரயைற ெசய்யலாம் : 'ேவண்டுேகாள் விடுத்தா ம் இல்லாவிட்டா ம், முன்ெமாழியப்படும் அபாயத்திற்கான எல்லா உண்ைம தகவல்கைளயும் ச யாகவும், மு ைமயாகவும் தானாகேவ ெவளிப்படுத்தக்கூடிய கடைம. ' இதனால் ெத ந்துெகாள்வது என்னெவன்றால், ஒப்பந்தம் ெசய்வதற்கு முன்னர் இரு தரப்பினரும் தானாகேவ உண்ைம தகவல்கைள ெவளிப்படுத்தேவண்டும். காப்படீு ெசய்பவரும் நிறுவனமும் ஒப்பந்தத்தின் ஷரத்துகைள ெவளிப்படுத்திக்

Page 21: CHAPTER 3 PART 1 TAMIL - LIC VASANTHAMlicvasantham.weebly.com/uploads/1/4/9/9/14995008/...இந த உத ரணத த ல , க ன ஏற ற க க ள வதன ல ஏப

ெகாள்வதற்கான சமமான உ ைமயளிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் சட்டப்படி, ஒப்பந்தத்திற்கான உண்ைமகைள, முக்கியமாக முன்ெமாழிபவர்தான் அளிக்கேவண்டும்.  

2.  ஈட்டுறுதிைய நாம் இ வாறு வைரயைற ெசய்யலாம்: '  காப்படீு ெசய்தவைர இழப்பு ஏற்படுவதற்கு முன்னர் இருந்த நிதி நிைலயில் இழப்பு ஏற்பட்ட பிறகு ெகாண்டுவருவதற்குத் ேதைவயான நிதி ஈட்டிடல் '. ருக்கமாக, இழப்பு ஏற்படும்ேபாது, காப்படீு நிறுவனம் காப்படீு ெசய்தவருக்கு

அளிக்கேவண்டிய இழப்பைீட பாலிசியின் விதிமுைறகளுக்கும் நிபந்தைனகளுக்கும் ஏற்ப அளிப்பதாகும்.