chennai-30 9884 2222 49 · chennai-30 9884 2222 49 அறிமுகம்...

161
Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

Upload: others

Post on 26-Jan-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    தமிழகத்தின் மாநில வண்ணத்துப்பூச்சியாக ததர்வு செய்யப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சியின் சபயர் என்ன? a) சிக்கிப்பர் b) ெல்பியூர்ஸ் c) பியரிஸ் d) தமிழ் மறவன் Answer: d

    தமிழ்நாட்டின் அடையாளங்களாக சிலவற்டற மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அதன்படி, மாநில விலங்காக வடரயாடும், பறடவயாக மரகதப் புறாவும், மலராக செங்காந்தளும், மரமாக படன மரமும் உள்ளன. அந்த வரிடெயில் தற்தபாது மாநில வண்ணத்துப்பூச்சியாக தமிழ் மறதவன்(Tamil Yeoman) என்ற வடக

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    வண்ணத்துப்பூச்சிடய தமிழக அரசு ததர்வு செய்து அறிவித்துள்ளது.

    குற்றவாளிகடள அடையாளம் காணும் எட்ஜ் பாஸ்ட் சதாழில்நுட்பம் எந்த நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? a) சென்டன b) டில்லி c) மும்டப d) சபங்களூரு Answer: a

    சென்டன எம்.ஜி.ஆர் செண்டிரல் சரயில் நிடலயத்திற்கு வரும் படழய குற்றவாளிகடள கண்காணிப்பு தகமரா மூலம் அடையாளம் காணும் அதிநவீன எட்ஜ் பாஸ்ட் சதாழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ரயில்தவ தபாலீஸாடர கண்காணிக்க சென்டன ரயில்தவ அறிமுகம் செய்துள்ள புதிய செல்லிைப்தபசியின் சபயர் என்ன? a) டிஜிரயில் b) டிஜிகாப் c) இ-பீட் d) இ-ரயில்காப் Answer: c

    ஓடும் ரயில்களில் தபாலீஸார் பாதுகாப்புப் பணியில் இருப்படத உறுதி செய்யவும், அவர்கடளக் கண்காணிக்கவும் இ-பீட் என்ற செல்லிைப்தபசி செயலி

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ைமாக செண்ட்ரலில் இருந்து புறப்படும் தெரன், நீலகிரி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய விடரவு ரயில்களில் இந்த செல்லிைப்தபசி செயல் வெதி அடமக்கப்பட்டுள்ளது.

    Sothern Railway Board Chairman: Vinod kumar Yadav

    டமக்தராசிப் சைக்னாலஜி கார்ப்பதரஷன் நிறுவனம், தமிழ்நாட்டில் எங்கு புதிய ஆராய்ச்சி மற்றும் தமம்பாட்டு டமயத்டத அடமக்கப்பை உள்ளது? a) தகாயமுத்தூர் b) தூத்துக்குடி c) சென்டன d) தெலம் Answer: c

    சென்டனடய அடுத்த செம்மஞ்தெரியில் டமக்தராசிப் டமயம் அடமக்கப்பைவுள்ளது. இங்கு ஐசி டிடென், புதிய வடிவடமப்பு, கம்ப்யூட்ைர் ொர்ந்த வடிவடமப்பு, ொஃப்ட்தவர் தமம்பாடு தபான்ற பணிகள் தமற்சகாள்ளப்படும்.

    உச்ெ நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகடள தமிழ் உட்பை எத்தடன சமாழிகளில் சவளியிைப்பை உள்ளது? a) 4 b) 6

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    c) 7 d) 10 Answer: c

    உச்ெ நீதிமன்ற தீர்ப்புகள் இந்தி, சதலுங்கு, அொமி, மராத்தி, கன்னைம், ஒடிஸா மற்றும் தமிழ் ஆகிய 7 சமாழிகளில் சவளியிைப்பை உள்ளது.

    மத்திய அரசின் திட்ைத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ள புலிகள் ெரணாலயம் எங்கு அடமக்கப்பை உள்ளது? a) ஈதராடு b) தளி c) தமகமடல d) கரூர் Answer: c

    தமற்கு சதாைர்ச்சி மடலயின் பாரம்பரியம் காக்க தமகமடல, திருவில்லிபுத்தூர் பகுதிகள் அைங்கிய 1800 ெதுர கி.மீட்ைர் பரப்பளவில், புலிகள் மற்றும் யாடனகள் ெரணாலயம் அடமய உள்ளது.

    தமிழ்நாட்டில் ெத்தியமங்கலம், முதுமடல, ஆடனமடல, களக்காடு-முண்ைந்துடற என 4புலிகள் ெரணலாயங்கள் உள்ளன. இவற்றில் ெத்தியமங்கலம் புலிகள் ெரணலாயம் மிகப்சபரியதாகும்.

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    சென்டனயில் நடைப்சபற்ற கண் அறுடவ சிகிச்டெ நிபுணர்களின் ெர்வததெ மாநாட்டில் இந்தியாவில் எத்தடன தகாடி தபர் பார்டவ இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகர்வால் மருத்துவமடனயின் தடலவர் அமர் அகர்வால் கூறியுள்ளார்? a) 1.10 தகாடி b) 1.30 தகாடி c) 1.34 தகாடி d) 1.20 தகாடி Answer: d பிரதம மந்திரி ஜன் ஆதராக்கிய திட்ைம் செயல்படுத்த, மத்திய அரசிைம் நிதிக் தகாரப்பட்ை பட்டியலில் தமிழ்நாடு எந்த இைத்தில் உள்ளது? a) முதலிைம் b) ஐந்தாவது இைம் c) நான்காவது இைம் d) இரண்ைாவது இைம் Answer: d

    தமிழ்நாடு 399 தகாடி ரூபாய்க்கான தகாரிக்டகயுைன் பட்டியலில் இரண்ைாவது இைம் வகிக்கிறது. இந்த பட்டியலில் 641 தகாடி ரூபாய்க்கான தகாரிக்டகயுைன் குஜராத் முதலிைத்தில் உள்ளது.

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    மனிதக்கழிடவ அகற்றுதவார் இறப்பதில் தமிழகம் எந்த இைத்தில் உள்ளது என மத்திய ெமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துடற இடணயடமச்ெர் ராம்தாஸ் அத்வாதல கூறியுள்ளார்? a) இரண்ைாம் இைம் b) மூன்றாம் இைம் c) நான்காவது இைம் d) முதலிைம் Answer: d

    தமிழகத்தில் கைந்த 1993 ஆம் ஆண்டு முதல் தற்தபாது வடர மனிதக் கழிவுகடள மனிததன அகற்றும் தபாது ஏற்பட்ை விபத்துகளில் 144 தபர் உயிரிழந்துள்ளனர் என மத்திய இடணயடமச்ெர் ராம்தாஸ் அத்வாதல கூறியுள்ளார்.

    ஒட்டுசமாத்த தகாரிக்டககளின் எண்ணிக்டக அடிப்படையில் தமிழ்நாடு நான்காவது இைத்தில் உள்ளது.

    அசமரிக்க வாழ் தமிழக மாணவர் வடிவடமத்த பள்ளி கல்லூரி பாைத்திட்ைங்களில் உள்ள அடனத்து வடகயான கணக்குகளுக்கும் வடரப்பைத்துைன் விடையளிக்கும் செயலியின் சபயர் என்ன? a) maths trick b) coding maths trick

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    c) flash natural language d) learn easy maths trick Answer: c

    சிறு வயது முததல கணக்கீடுகள், குறியீடு தபான்றவற்றில் மிகுந்த ஆர்வம் சகாண்டிருந்த விக்ரம், கடினமான கணக்குகளுக்கும் எளிதில் விடைக்காணும் வடகயில் flash natural language என்ற சபயரிலான ஒரு பிரத்தயக செயலிடய வடிவடமத்துள்ளார்.

    11 வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு எங்கு நடைப்சபறவுள்ளது? a) சிகாதகா b) கனைா c) சிதம்பரம் d) மதலசியா Answer: c

    11 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழகத்தில் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமடல பல்கடலக்கழகத்தில் நடைசபறும் என அசமரிக்காவிலுள்ள சிகாதகா நகரில் நடைசபற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    தமிழக சதாழில்துடற அடமச்ெர் M C ெம்பத் சவளியிட்ை தகவலில் இந்தியாவில் மின்ொர கார்கடள தயாரிக்க உள்ள முதல் மாநிலம் எது எனத் சதரிவித்துள்ளார்? a) ஆந்திரபிரததெம் b) தமிழ்நாடு c) சதலுங்கானா d) குஜராத் Answer: b

    சதன் சகாரிய பன்னாட்டு வாகன உற்பத்தியாளர் ஹூண்ைாய் தனது மின்ொர கார்கடள இந்தியாவுக்காக அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மின்ொர கார்கடள சென்டனயிலிருந்து உலகளாவிய ெந்டதக்கு எடுத்துச் செல்லும் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது எனத் சதரிவித்துள்ளார்.

    சுய உதவிக் குழுக்களின் கணக்கு வழக்குகடள டிஜிட்ைல் முடறயில் செயல்படுத்த நபார்ட் சகாண்டு வந்த திட்ைத்தின் சபயர் என்ன? a) இ-பீட் b) இ-சநட் c) இ-ெக்தி d) இ-செலான் Answer: c

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    இந்த திட்ைம் தமிழகத்தில் 10 மாவட்ைங்களில் செயல்படுத்தப்படும். மகளிர் தமம்பாட்டு நிறுவனம் மூலமாக இந்த திட்ைம் செயல்படுத்தப்பை உள்ளது.

    தமிழ்நாட்டில் முதலீடு செய்வடத ஈர்க்கவும், முதலீடுகடள பற்றிய ஆதலாெடனகடள சபறவும் தமிழ்நாடு அரசு உருவாக்கப்பை உள்ள புதிய வடலத்தளத்தின் சபயர் என்ன? a) தமிழ் Shares b) Investment தமிழ்நாடு c) யாதும் ஊதர d) Money தமிழ்நாடு Answer: c

    தமிழ்நாட்டில் முதலீடு செய்வது சதாைர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆதலாெடனகள் சபறவும், முதலீடுகடள ஈர்க்கவும் “யாதும் ஊதர” என்ற தனி சிறப்பு பிரிவு மற்றும் வடலத்தளம் ரூ.60 லட்ெம் செலவில் உருவாக்கப்பைவுள்ளது.

    “தமிழாற்றுப்படை” என்ற நூடல எழுதிய ஆசிரியரின் சபயர் என்ன? a) கிருஷ்னா சொப்டி b) V.S. சநாய் பால் c) அருந்ததி ராய் d) டவரமுத்து

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    Answer: d

    கவிஞர் டவரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை புத்தகத்தில் 24 தமிழ் ஆளுடமகள் பற்றிய கட்டுடரகள் இைம்சபற்றுள்ளன.

    தமிழ்நாட்டில் நியூட்ரிதனா ஆய்வகம், எங்கு அடமக்கப்பைவுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது? a) விருதுநகர் b) திருச்சி c) நாகப்பட்டினம் d) ததனி Answer: d

    தமிழ்நாட்டில் ததனி மாவட்ைத்தில் நியூட்ரிதனா ஆய்வகம் அடமக்கும் திட்ைத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக மாநிலங்களடவயில் மத்திய அணுெக்தி, விண்சவளித் துடற இடண அடமச்ெர் ஜித்ததந்திர சிங் சதரிவித்துள்ளார்.

    சென்டனயின் கூவம், அடையாறு உள்ளிட்ை நதிகடளப் பராமரிக்கத் தவறியதால் தமிழக அரசுக்குப் பசுடமத் தீர்ப்பாயம் எவ்வளவு அபராதம் விதித்துள்ளது? a) ரூ.50 தகாடி b) ரூ.100 தகாடி c) ரூ.75 தகாடி d) ரூ.150 தகாடி

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    Answer: b

    பசுடமத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரடவ எதிர்த்துத் தமிழக அரசு சென்டன உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுடவ விொரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பசுடமத் தீர்ப்பாயத்தின் உத்தரடவ எதிர்த்து உச்ெ நீதிமன்றத்தில்தான் தமல்முடறயீடு செய்ய முடியும் என்று தமிழக அரசின் மனுடவத் தள்ளுபடி செய்தது.

    ெட்ைப்தபரடவயில் முதல்வர் பழனிொமி ரூ.120 தகாடியில் புற்றுதநாய் தமன்டமமிகு டமயம் எங்கு அடமக்கப்பைவுள்ளதாக சதரிவித்துள்ளார்? a) சென்டன b) தவலூர் c) தெலம் d) காஞ்சிபுரம் Answer: d காஞ்சிபுரம் அண்ணா நிடனவு புற்றுதநாய் மருத்துவமடனயில் ரூ.120 தகாடியில் புற்றுதநாய்க்கான தமன்டமமிகு டமயம் அடமக்கப்பைவுள்ளதாக சதரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சபண்களுக்கு பாதுகாப்பான நகரம் என எந்த நகரத்டத தமிழ்நாடு ெட்ைமன்றத்தில் எைப்பாடி பழனிொமி சதரிவித்துள்ளார்? a) சென்டன

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    b) தகாயமுத்தூர் c) தெலம் d) மதுடர Answer: a இந்திய கைற்படை, 5 வது தைார்னியர் விமானப்படை ஆடணயம் எங்கு அடமத்துள்ளது? a) சகால்கத்தா b) விொகப்பட்டினம் c) சென்டன d) தூத்துக்குடி Answer: c

    சென்டன மீனம்பாக்கத்தில் உள்ள கைற்படை தளத்தில் தைார்னியர் விமானப்படை ஆடணயம் அடமத்துள்ளது.

    இந்திய சபருங்கைலில் ஊடுருகிற, சீனாவின் இருப்டப கண்காணிக்க இந்த தளத்டத இந்திய கைற்படை அடமத்துள்ளது.

    இந்திய கைற்படை தளபதி: கரம்பீர் சிங் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வடகயில் ஹீண்ைாய் நிறுவனம் தயாரித்த எசலக்ட்ரிக் காரின் சபயர் என்ன? a) தின்

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    b) ஆல்டி c) தகானா

    d) ெகு Answer: c

    சுற்றுச் சூழலுக்கு மாசு விடளவிக்காத ஹீண்ைாய் நிறுவனத்தின் தகானா எசலக்டிரிக் சொகுசு காடர முதல்வர் பழனிொமி சதாைங்கி டவத்துள்ளார்.

    தமிழ்நாடு ெட்ைமன்ற உறுப்பினர்களின் சதாகுதி நிதி ரூ2.5 தகாடியிலிருந்து உயர்த்தப்பட்டு எவ்வளவு தகாடி வழங்கப்படும் என முதலடமச்ெர் எைப்பாடி பழனிொமி சதரிவித்துள்ளார்? a) ரூ.3 தகாடி b) ரூ.2.75 தகாடி c) ரூ.4 தகாடி d) ரூ.3 லட்ெம் Answer: a தமிழ்நாட்டில் உள்ள ததசிய பூங்காக்கள்: Guindy National Park, Gulf of Mannar Marine National Park, Anamalai Tiger Reserve, Madumalai National Park, Mukurthi National Park, சதன்காசி மாவட்ைத்திற்கான தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    a) ஏ.ஜான் லூயிஸ் b) கதஜந்திர சிங் c) அருண் சுந்தர் தயாளன் d) கதிரவன் Answer: a

    தமிழ்நாட்டில் சநல்டல மாவட்ைத்டத பிரித்து சதன்காசிடயயும், காஞ்சிபுரம் மாவட்ைத்டத பிரித்து செங்கல்பட்டையும் தடலடம இைங்களாக சகாண்டு தனி மாவட்ைங்கள் உருவாக்கப்பட்ைன. அதன்படி,

    செங்கல்பட்டு மாவட்ை தனி அலுவலர்: ஜி.தக அருண் சுந்தர் தயாளன்

    சதன்காசி மாவட்ை தனி அலுவலர்: ஏ.ஜான் லூயிஸ் உத்திரபிரததெம் மாநிலம் லக்தனாவில் நடைப்சபற்ற 62 வது அகில இந்திய காவல் பணித்திறனாய்வு தபாட்டியில் பதக்கப் பட்டியலில் எந்த மாநிலம் முதலிைத்தில் உள்ளது? a) தமிழ்நாடு b) மத்தியபிரததெம் c) சைல்லி d) இராஜஸ்தான் Answer: a

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    அகில இந்திய காவல் பணித்திறனாய்வு தபாட்டியில் தமிழ்நாடு காவல் துடற 13 பதக்கங்கடள சவன்று பதக்கப்பட்டியலில் முதலிைத்தில் உள்ளது.

    ெமீபத்தில் தமிழ்நாட்டில் புதிதாக உதயமான இரு மாவட்ைங்களில் சதன்காசி எந்த மாவட்ைத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்ைமாக அறிவிக்கப்பட்டுள்ளது? a) காஞ்சிபுரம் b) கள்ளக்குறிச்சி c) கும்பதகாணம்

    d) திருசநல்தவலி Answer: d

    தமிழகத்தில் திருசநல்தவலி, காஞ்சிபுரம் மாவட்ைங்கள் பிரிக்கப்பட்டு, புதிதாக சதன்காசி, செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்ைங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிொமி அறிவித்துள்ளார்.

    ஏற்கனதவ 32 மாவட்ைங்கள் உள்ள நிடலயில், 33வது மாவட்ைமாக கள்ளக்குறிச்சி உருவாக்கப்படும் என கைந்த ஜனவரி 8ம் தததி ெட்ைப்தபரடவயில் முதல்வர் பழனிொமி அறிவித்தார். இந்நிடலயில் 34 வது மாவட்ைமாக சதன்காசி, 35 வது மாவட்ைமாக செங்கல்பட்டு உருவாக்கப்படுகிறது. 36 வது மாவட்ைமாக கும்பதகாணம் உருவாக உள்ளது.

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    கார்கில் தபாரின் 20வது ஆண்டு சவற்றி தினத்டதக் சகாண்ைாடும் வடகயில் தமிழ்நாட்டில் எங்கு “ொரங்” எனப்படும் சஹலிகாப்ைர்கள் குழு ொகெ நிகழ்ச்சி நைத்தியது? a) காஞ்சிபுரம் b) சென்டன c) தஞ்ொவூர் d) தகாயமுத்தூர் Answer: c

    கார்கிலில் பாகிஸ்தானுைன் நடைசபற்ற தபாரில் இந்தியா சவற்றி சபற்று 20 ஆண்டுகள் நிடறவடைந்தடத ஒட்டி, இந்திய விமானப்படை ொர்பில் நாட்டின் பல்தவறு ஊர்களுக்குச் சென்று அதன் சவற்றி விழாடவயும் விமானப்படையின் ொகெ நிகழ்ச்சிடயயும், இந்திய விமானப் படையின் ொரங் குழுவினர் நைத்தி வருகின்றனர். அதன் படி, தஞ்ொவூர் மாவட்ைதில் ொகெ நிகழ்ச்சி நடைப்சபற்றுள்ளது.

    ெமீபத்தில் ெட்ைப்தபரடவயில் யாருடைய உருவப்பைம் முதல்வர் பழனிொமி திறந்து டவத்தார்? a) வி.எஸ். நைராஜன் b) ராமசுப்பிரமணியன் c) ராஜதகாபால ஆச்ொரி

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    d) எஸ்.எஸ் ராமொமி படையாட்சியார் Answer: d

    விடுதடலப் தபாராட்ை வீரர் ராமொமி படையாட்சியாரின் செயல்பாடுகடள தபாற்றும் வடகயில் தமிழக ெட்ைப்தபரடவக் கூட்ை அரங்கில் அவரது உருவப்பைம் திறக்கப்பட்டுள்ளது.

    திராவிைக் சகாள்டககளில் மிகுந்த நம்பிக்டக சகாண்ை அவர் பிறபடுத்தப்பட்ை மக்களின் உயர்வுக்காக தபாராடியவர் என தபரடவத் தடலவர் தனபால் சதரிவித்துள்ளார்.

    மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளின் ஒரு பகுதியாக எந்த தடலப்பில் சிறப்பு அஞ்ெல் உடறடய தபால் துடற சவளியிட்ைது? a) காந்தியும்-தநருவும் b) காந்தியும்-பதைலும் c) காந்தியும்-திருப்பூர் குமரனும் d) காந்தியும்-ஆண்மிக பயனமும் Answer: c

    திருப்பூரில் நைந்த அஞ்ெல் உடற சவளியீட்டு விழாவில் தபால் துடற தமற்கு மண்ைல இயக்குநர் ராமொமி 1896மம ஆண்டு முதல் 1946 வடர காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க தமிழக வருடகடய நிடனவு கூரும் வடகயில் அஞ்ெல் உடறகடள சவளியிட்டுள்ளது.

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    முதல் சநகிழ்திறன் தகரள திட்ைத்திற்காக இந்திய அரசு, தகரள அரசு மற்றும் உலக வங்கி எவ்வளவு கைன் ஒப்பந்தத்தில் டகசயழுத்திட்டுள்ளது? a) 200 மில்லியன் ைாலர் b) 300 மில்லியன் ைாலர் c) 250 மில்லியன் ைாலர் d) 100 மில்லியன் ைாலர் Answer: c

    இது இயற்டக தபரழிவுகள் மற்றும் காலநிடல பாதிப்புகளுக்கு எதிராக தகரள மாநிலத்டத முன்தனற்றும் திட்ைம் ஆகும்.

    புடகயிடல இல்லாத பஞ்ொயத்துகடள உருவாக்க “ஆபதரஷன் குமார்”(Operation Khumaar) என்ற நைவடிக்டககடள தமற்சகாண்டுள்ள மாநிலம் எது? a) தமிழ்நாடு b) கர்நாைகா c) மகராஷ்டிரா d) ஜம்மு காஷ்மீர் Answer: d

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரதஜாரி மாவட்ை நிர்வாகம் 312 பஞ்ொய்த்துகடள புடகயிடல இல்லாததாக மாற்ற ஆபதரஷன் குமார் என்ற நைவடிக்டககடள தமற்சகாண்டுள்ளது.

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    A Prime Minister to Remember-Meories of a Military Chief என்ற புத்தகத்டத எழுதிய ஆசிரியரின் சபயர் என்ன? a) ெசி தரூர் b) சவங்டகய நாயுடு c) மீனாட்சி தலகி d) அட்மிரல் சுஷில் குமார் Answer: d

    அதததபால் The New Delhi Conspiracy என்ற புத்தகத்டத இந்திய அரசியல்வாதியும் நாைாளுமன்ற உறுப்பினருமான மீனாட்சி தலகி கிருஷ்ணகுமார் அவர்களுைன் இடணந்து எழுதியுள்ளார்.

    பிரதமர் நதரந்திரதமாடி இந்திய விவொயத்டத ஊக்குவிப்பதற்கும், விவொயிகளின் வருமானத்டத உயர்த்துவதற்கும் நியமித்த 9 தபர் சகாண்ை குழுவின் தடலவர் யார்? a) ஹர்ஸ்வர்தன் b) தததவந்திர ஃபட்னாவிஸ் c) ஸ்மிருதி இராணி d) விரல் ஆச்ொரியா Answer: b

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    இந்திய விவொயத்டத ஊக்குவிப்பதற்கும், விவொயிகளின் வருமானத்டத உயர்த்துவதற்கும், முதலீடுகடள ஈர்க்கவும், உணவு பதப்படுத்துதலின் வளர்ச்சிடய அதிகரிக்கவும் மகாராஷ்டிரா முதல்வர் தததவந்திர பட்னாவிஸ் தடலடமயில் 9 தபர் சகாண்ை குழுடவ பிரதமர் தமாடி நியமித்துள்ளார்.

    எந்த மாநிலத்டதச் தெர்ந்த கன்னியாஸ்திரி மரியம் சதர்சியாவுக்கு புனிதர் பட்ைம் வழங்கப்பை உள்ளதாக வாடிகன் திருச்ெடப அறிவித்துள்ளது? a) தமிழ்நாடு b) மகாராஷ்டிரா c) தகரளா d) ஆந்திரப்பிரததஷ் Answer: c

    ஏடழப் சபண்களுக்கு கல்வியறிவு சகாடுப்பதற்காக சிஸ்ைர்ஸ் ஆப் தஹாலி தபமிலி என்ற திருச்ெடபடய அவர் உருவாக்கினார். மரியம் சதர்சியாவின் புனிதத் தன்டமடயயும், தெடவடயயும் அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு அக்தைாபர் மாதம் 13 ஆம் தததி புனிதர் பட்ைம் வழங்கப்படும் என வாடிகன் அறிவித்துள்ளது. இந்தப் பட்ைத்டத தபாப் ஆண்ைவர் வழங்கவுள்ளார்.

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    ெட்ை விதராத நிலக்கரிச் சுரங்கங்கள் செயல்படுவடதத் தடுக்கத் தவறியதற்காக, ததசிய பசுடம தீர்ப்பாயம் விதித்த ரூ.100 தகாடி அபராதம் செலுத்த தவண்டும் என எந்த மாநில அரசுக்கு உச்ெநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது? a) திரிபுரா b) அஸ்ஸாம் c) அருணாச்ெலபிரததஸ் d) தமகாலயா Answer: d

    ததசிய பசுடம தீர்ப்பாயம் அந்த மாநிலத்தில் உள்ள ெட்ை விதராத சுரங்கங்கடளக் கணக்சகடுக்குமாறு ஓய்வுசபற்ற நீதிபதி பி.பி.காதகாட்டி தடலடமயிலான மூவர் குழுடவ கைந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்தது. அந்தக் குழு ஆய்வு செய்து, தமகாலயத்தில் 24,000 சுரங்கங்கள் இயங்கி வருவதாகத் சதரிவித்துள்ளது. தமலும் சபரும்பாலான சுரங்கங்கள் சுற்றுச்சூழல் அனுமதி சபறாமல் இயங்கி வருவதாகவும் அந்தக்குழு சதரிவித்துள்ளது.

    முதலாவது இந்திய ெர்வததெக் கூட்டுறவு வணிகக் கண்காட்சி-2019 (IICIF- India International Cooperatives Trade Fair) எங்கு நடைப்சபறவுள்ளது? a) சைல்லி b) மும்டப c) சென்டன

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    d) குஜராத் Answer: a

    இது விவொயிகள், கடலஞர்கள் மற்றும் கூட்டுறவுச் ெங்கங்களின் இதர உறுப்பினர்கடள ெர்வததெ வணிகத் துடறக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு தனித்துவ அங்கமாக விளங்குகிறது.

    எந்த அடமப்பு தகரள மீனவர்களுக்கு தநவிக் செய்தி சபறும் ொதனங்கடள தொதடன அடிப்படையில் வழங்கியுள்ளது? a) TRAI b) ISRO c) NHAI d) JIO Answer: b

    இச்ொதனம் புயல், உயரமான அடலகள் மற்றும் சுனாமி தபான்ற அவெரகால முன்சனச்ெரிக்டகத் தகவல்கடள அளிக்கும்.

    UIDAI (Unique Identification Authority of India) தனது முதலாவது ஆதார் தெடவ டமயம் எங்கு அடமத்துள்ளது? a) சைல்லி, மும்டப b) டஹதராபாத், மும்டப c) சபங்களூரு, மும்டப

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    d) சைல்லி, விஜயவாைா Answer: d “Lessons Life Taught Me, Unknowingly” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? a) அனுபம் கீர் b) அனுரக் தாகுர் c) ெசி தரூர் d) அருண் சஜட்லி Answer: a

    இவர் பாலிவுட் நடிகர் ஆவர். 1000 கி.மீ சதாடலடவக் சகாண்ை இந்தியா பாகிஸ்தான் எல்டலயில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்டலப் பகுதிகளில் ஊடுருவுவடத தடுக்க பிஎஸ்எப் தமற்சகாண்ை நைவடிக்டகயின் சபயர் என்ன? a) ென்டரஸ் 3 b) காளியா c) சுதர்ென் d) ென்டரஸ் 2 Answer: c

    இந்திய எல்டலப் பகுதிகடள பிஎஸ்எப் வீரர்கள் காவல் காத்து வருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவது சதாைர்கடதயாக நடைப்சபற்று வருகிறது. இடத தடுக்க சுதர்ென் என்ற சபயரில் பஞ்ொப், ஜம்மு எல்டலயில் தபார்பயிற்சிடய பிஎஸ்எப் நைத்தி வருகிறது.

    இந்தியாவின் 38 வது யுசனஸ்தகா உலகப் பாரம்பரியத் தளமாக சதர்ந்சதடுக்கப்பட்ை நகரம் எது? a) மகாராஷ்டிரா b) கீழடி, சிவகங்டக c) சஜய்ப்பூர் d) சூரத் Answer: c

    Pink City என்று அடழக்கப்படும் நகரமான சஜய்ப்பூர் யுசனஸ்தகா உலகப் பாரம்பரியத் தளமாகத் ததர்ந்சதடுக்கப்பட்டுள்ளது. தகாவிந்த் ததவ் ஆலயம், நகர அரண்மடன, ஜந்தர் மந்தர் மற்றும் ஹவா மகால் ஆகியடவ சஜய்ப்பூரில் உள்ள புகழ்சபற்ற தளங்களாகும்.

    சஜய்ப்பூர் நகரமானது, 1699 முதல் 1744 வடர சஜய்ப்பூடர ஆட்சி செய்த மகாராஜா சஜய்சிங் 2 என்பவரால் 1727 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ைது.

    அடனத்து கிராமப்புறக் குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் “ஜல் ஜீவன் திட்ைம்” எந்த ஆண்டுக்குள்

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    வழங்கப்படுவதாக 2019 ஆம் ஆண்டிற்கான நிதிநிடல அறிக்டகயில் சதரிவித்துள்ளது? a) 2025 b) 2027 c) 2022 d) 2024 Answer: d

    இந்த அறிவிப்டப மத்திய நிதி அடமச்ெர் நிர்மலா சீதாராமன் சதரிவித்துள்ளார்.

    “Whispers of Time” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? a) அரவிந்த் ெக்தஸனா b) ெசி தரூர் c) கிருஷ்னா ெக்தஸனா d) சுப்பிரமணியம் Answer: c இந்தியாவில் உள்நாட்டிதலதய தயாரிக்கப்பட்ை முதல் ரயில் எது? a) விதவக் எக்ஸ்பிரஸ் b) நீலகிரி எக்ஸ்பிரஸ் c) ெதாப்தி எக்ஸ்பிரஸ் d) வந்தத பாரத் Answer: d

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    இந்தியாவிதலதய தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கிக் கப்பலின்(aircraft carrier) சபயர் என்ன? a) INS சகால்கத்தா b) INS விக்ரமாதித்யா c) INS விக்ராந்த் d) INS கல்வரி Answer: c

    INS விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் 2021 ஆம் ஆண்டில் கைற்படையின் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும் என்று கைற்படை துடணத் தளபதி ஏ.தக. ெக்தஸனா கூறியுள்ளார்.

    இந்திய கைற்படை தளபதி: கரம்பீர் சிங் நாடு முழுவதும் நிலத்தடி நீர்மட்ைத்டத உயர்த்துவது சதாைர்பாக மத்திய அரொல் நியமிக்கப்பட்ை “ஜல்ெக்தி அபியான்” என்ற திட்ைத்திற்கான குழுவின் தடலவர் யார்? a) நதரந்திர சிங் ததாமார் b) கதஜந்திர சிங் சஷகாவத் c) மனிஷா சென் ெர்மா d) ெசி தரூர் Answer: c

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    இந்திய சவளியுறவுத் துடற அடமச்ெர் S. சஜயெங்கர் எந்த மாநிலத்திலிருந்து மாநிலங்களடவக்கு உறுப்பினராகத் ததர்ந்சதடுக்கப்பட்டுள்ளார்? a) தமிழ்நாடு b) குஜராத் c) உத்திரபிரததெம் d) அஸ்ஸாம் Answer: b விவொயிகள் பயிர் சதாைர்பான நன்டமகடள பயன்சபறும் வடகயில் “Meri Fasal Mera Bhyora” என்ற ஆன்டலன் தபார்ட்ைடல எந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது? a) ஒடிஸா b) தமிழ்நாடு c) ஹரியானா d) ஆந்திரபிரததெம் Answer: c

    About Haryana:

    ♦ Capital: Chandigarh

    ♦ Governor: Satyadev Narayan Arya

    ♦ National Parks: Sultanpur National Park Kalesar National Park

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    முதலாவது முதலீட்ைாளர்கள் மாநாட்டை எந்த மாநிலம் நைத்தப்பைவுள்ளது? a) குஜராத் b) பீகார் c) ெட்டீஸ்கர் d) காஷ்மீர் Answer: d எதிரி நாட்டின் பீரங்கிகடள இரவு தநரங்களிலும், பகலிலும் அளிக்கும் திறன் வாய்ந்த “நாக்” ஏவுகடணடய எங்கு தொதடன செய்யப்பட்டுள்ளது? a) ஒடிொ b) சபங்களூரு c) குஜராத் d) சபாக்ரான் Answer: d

    காணாமல் தபான குழந்டதகடள மீட்பதற்கு “மிலாப்” என்ற நைவடிக்டகடய எந்த காவல்துடற தமற்சகாண்டுள்ளது?

    a) சென்டன காவல்துடற b) மும்டப காவல்துடற c) குஜராத் காவல்துடற d) தில்லி காவல்துடற Answer: d

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    About Delhi: Chief Minister: Arvind Kejriwal Lt. Governor: Anil Baijal

    நாட்டிதலதய மிகப் சபரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிடலயம் எங்கு அடமக்கப்பைவுள்ளது? a) மும்டப b) சென்டன c) ஒடிஸா d) ஓக்லா, சைல்லி Answer: d இந்த சுத்திகரிப்பு நிடலயத்தால் நாசளான்றுக்கு 56.4 தகாடி லிட்ைர் குடிநீடர சுத்திகரிக்க முடியும். சைல்லி லக்தனா இடைதய இயங்கும் எந்த ரயிலானது இந்தியாவில் தனியாரால் இயக்கப்படும் முதல் ரயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது? a) விதவக் எக்ஸ்பிரஸ் b) ெதாப்தி எக்ஸ்பிரஸ் c) ததஜஸ் எக்ஸ்பிரஸ் d) வந்தத பாரத் எக்ஸ்பிரஸ்

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    Answer: c

    ரயில்தவ அடமச்ெகமானது தனது இரண்டு இரயில்களில் இயக்கத்திடன தனியார் துடறக்கு ஒப்படைப்பது சதாைர்பான 100 நாள் திட்ைத்தின் ஒரு பகுதியாகும்.

    இந்தியாவின் அதிவிடரவு ரயில் : சைல்லி தபாபால் ெதாப்தி எக்ஸ்பிரஸ், 150 Km/h

    ெமீபத்தில், எந்த மாநிலத்தில் பத்மஸ்ரீ விருது சபற்றவர்கடளப் சபாருளாதார ரீதியாக ஆதரிப்பதற்காக அவர்களுக்கு மாதந்ததாறும் 10,000 ரூபாய் பண உதவி வழங்க முடிவு செய்துள்ளது? a) ஒடிொ b) தமிழ்நாடு c) அஸ்ஸாம் d) குஜராத் Answer: a இந்தியாவின் முதல் பசு ெரணாலயமான Kamdhenu Gau Abhyaranya எந்த மாநிலத்தில் அடமந்துள்ளது? a) மகாராஷ்டிரா b) மும்டப c) சதலுங்கானா d) மத்திய பிரததெம் Answer: d

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    இந்த ெரணாலயம் 2017 ஆம் ஆண்டு செப்ைம்பர் மாதம் அடமக்கப்பட்ைது. நிதி சநருக்கடி நிமித்தமாக இந்த ெரணாலயம் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் முதல் யாடனகள் மறுவாழ்வு டமயம் எந்த மாநிலத்தில் அடமக்கப்பைவுள்ளது? a) தமிழ்நாடு b) உத்திரபிரததெம் c) ஆந்திர பிரததஷ் d) தகரளா Answer: d

    தகரள முதலடமச்ெர் பினராயி விஜயனால் சதாைங்கப்பட்ை இந்த திட்ைத்திற்கு ரூ.105 தகாடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    About Kerala:

    ♦ Capital: Thiruvananthapuram

    ♦ Governor :P. Sathasivam

    ♦ National Parks: Eravikulam National Park, Silent Valley National Park, Pampadum Shola National Park, Mathikettan Shola National Park, Anamudi Shola National Park.

    காடு வளர்ப்புத் திட்ைத்டத தமம்படுத்துவதற்கும் நகர்ப்புற காடுகடள வளர்ப்பதற்கும், புகழ்சபற்ற ஜப்பானிய “மியாவாகி”

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    காடு வளர்ப்பு முடறடய எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது? a) தமிழ்நாடு b) ஆந்திரபிரததெம் c) ஒடிொ d) சதலுங்கானா Answer: d

    இந்த மியாவாகி முடறயானது சிறிய அளவிலான நகர்ப்புறக் காடுகடளக் குடறந்த இைங்களில், குடறந்த காலத்தில் வளர்ப்பதற்கு இந்த திட்ைம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இம்முடறயானது ஜப்பானின் தாவரவியலாளரான அகிரா மியாவாகினால் உருவாக்கப்பட்ைது.

    இந்தியா-தநபாளம் இடைதய 24,800 கி.மீ சதாடலவில் அடமய உள்ள பரத்மலா பரிதயாஜனா ததசிய சநடுஞ்ொடலத் துடற திட்ைத்திற்கு எவ்வளவு தகாடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? a) 5,45,000 தகாடி b) 5,35,000 தகாடி c) 5,00,000 தகாடி d) 5,25,000 தகாடி Answer: b

    இந்த திட்ைம் இன்னும் 5 ஆண்டுகளில் நிடறதவற்றப்பை உள்ளது என மத்திய ொடல தபாக்குவரத்து மற்றும்

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    சநடுஞ்ொடலத் துடற அடமச்ெர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

    இந்தியா-ரஷ்யா இடைதய சபாருளாதாரத்டத திட்ைமிடும் உடரயாைல்(India-Russia Strategic Economic Dialogue)-2019 எங்கு நடைப்சபற்றுள்ளது? a) மாஸ்தகா b) சைல்லி c) மும்டப d) பியான்யாங் Answer: b

    பல்தவறு துடறகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு தபச்சுவார்த்டத சைல்லியில் நடைப்சபற்றுள்ளது. இந்தியாவின் நிதி ஆதயாக் துடணத் தடலவர் ராஜீவ் குமார் மற்றும் ரஷ்யாவின் சபாருளாதார தமம்பாட்டுத் துடற அடமச்ெர் திமூர் மக்ஸிதமாவ் கலந்து சகாண்டுள்ளனர்.

    Capital: Moscow Currency: Russian ruble பிரதம மந்திரி ஜந்தன் தயாஜனா என்ற திட்ைம் எந்த ஆண்டு மத்திய அரசு நடைமுடறக்கு சகாண்டுவந்தது? a) 28 ஆகஸ்ட் 2014 b) 24 ஆகஸ்ட் 2015

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    c) 20 ஆகஸ்ட் 2015 d) 1 செப்ைம்பர் 2014 Answer: a

    இந்திய பிரதமர் ஜன் தன் தயாஜனா என்ற “அடனவருக்கும் வங்கி” திட்ைத்டத 2014 ஆண்டு சதாைங்கிடவத்தார். இந்த திட்ைத்தின் கீழ் தற்தபாது சமாத்த தெமிப்பு நிதி ரூ.1 லட்ெம் தகாடிடய தாண்டியுள்ளது.

    இதுவடர இந்தத் திட்ைத்தின் கீழ் 36.06 தகாடி வங்கிக் கணக்குகள் சதாைங்கப்பட்டுள்ளன.

    இந்தத் திட்ைத்தின் கீழ் வங்கிக் கணக்கு டவத்திருப்பவர்களில் 50% சபண்கள் என்பது குறிப்பிைத்தக்கது.

    தமற்கு வங்க அரசு, பங்களா அபாஸ் தயாஜனா(BAY) திட்ைத்தின் கீழ் எத்தடன லட்ெம் வீடுகடள சபாருளாதார ரீதியாக பலவீனமான பிரிடவச் தெர்ந்தவர்களுக்கு கட்டி தருவதாக அறிவித்துள்ளது? a) 8,30,000 b) 8,15,000 c) 8,00,000 d) 1,00,000 Answer: a

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    மேற்கு வங்க முதல்வர்: ேம்தா பானர்ஜி கவர்னர்: தகெரி நாத் திரிபாதி மேற்கு வங்கத்தின் தலைநகரம்: ககால்கத்தா

    எந்த மாநிலத்தில் திருமணத்டத பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. பரிதொதடன செய்து சகாள்வடத கட்ைாயமாக்கப்பைவுள்ளது? a) தமிழ்நாடு b) தகரளா c) கர்நாைாகா d) தகாவா Answer: d

    HIV- Human Immunodeficiency Virus

    AIDS- Acquired Immunodeficiency Syndrome எந்த மாநில அரசு, மாநில கூட்டுறவு விடத கூட்ைடமப்பு மூலம், “ொ-பீஜ்” என்ற சபயரில் விடதகள் தயாரிக்க முடிவுசெய்துள்ளது? a) சதலுங்கானா b) ஆந்திர பிரததெம் c) மத்திய பிரததெம் d) தமிழ்நாடு Answer: c

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    விவொயிகளுக்கு ொன்றளிக்கப்பட்ை மற்றும் உயர்தர விடதகடள விநிதயாகித்தல் மற்றும் விற்படன செய்வடத தநாக்கமாக சகாண்டு இந்த முடிவு தமற்சகாள்ளப்படுள்ளது.

    ஐநா ெடப சவளியிட்ை அறிக்டகயில் 2006 முதல் 2016 வடரயிலான பத்து ஆண்டு காலகட்ைத்தில் இந்தியாவில் எத்தடன தகாடி மக்கள் ஏழ்டம நிடலயிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள் என சதரிவித்துள்ளது? a) 27 தகாடி b) 25 தகாடி c) 30 தகாடி d) 21 தகாடி Answer: a

    சபாருளாதார வளர்ச்சிடய மட்டும் அடிப்பபடையாகக் சகாள்ளாமல் சுகாதாரமான சூழல், நல்ல தவடல, ெமூக பாதுகாப்பு, கல்வி, மருத்துவம் தபான்ற வாழ்வின் அடிப்படை அம்ெங்களின் அடிப்படையில் ஆராய்ந்து இந்த தகவல்கடள ஐ.நா சவளியிட்டுள்ளது.

    உலக அளவில் ஜார்கண்ட் மாநிலம் மிக விடரவாக வளர்ச்சி சபற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-எம்1 ராக்சகட் சுமந்து செல்லும் ெந்திராயன்-2 விண்கலத்டத நிலவின் எந்த துருவத்தில் தடரயிறங்கி ஆய்வு தமற்சகாள்ள உள்ளது?

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    a) வை துருவம் b) சதன் துருவம் c) வை-சதன் துருவம் d) Dark side of Moon Answer: b அசமரிக்க தபார்ப்ஸ் பத்திரிக்டக சவளியிட்ை பட்டியலில், ெர்வததெ அளவில் அதிகம் ெம்பளம் வாங்கும் 100 பிரபலங்களில் இந்தியாவில் முதலிைத்தில் உள்ள பிரபலர் யார்? a) அமிதாப் பச்ென் b) விராட் தகாலி c) அக்ெய் குமார் d) ெல்மான் கான் Answer: c

    இந்திய நடிகர் அக்ெய் குமார் 33 வது இைத்டதப் சபற்றுள்ளார். அவரது ஆண்டு வருமானம் 444 தகாடி ரூபாய்.

    அசமரிக்காடவச் தெர்ந்த பிரபல பாைகி சைய்லர் ஸ்விப்ட் முதலிைத்தில் உள்ளார். ஆண்டு வருமானம் 1295 தகாடி ரூபாய்

    இரண்ைாம் இைம்: டகலி சஜன்னர், அசமரிக்க ஊைகத்துடறடய தெர்ந்தவர்.

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    ரியல் எஸ்தைட் வணிக ஆதலாெக தெடவகள் அடமப்பு சவளியிட்ை தகவலில், இந்தியாவின் மிகவும் விடலயுயர்ந்த இைமாக அறிவித்த கன்னாட் ப்தளஸ்(Connaught Place) எங்கு அடமந்துள்ளது? a) மும்டப b) சகால்கத்தா c) சஜய்பூர் d) சைல்லி Answer: d

    உலக அளவில் 9 வது மிக விடலயுயர்ந்த இைமாக கன்னாட் ப்தளஸ் விளங்குகிறது.

    இந்த பட்டியலில் மத்திய ஹாங்காங் பகுதி சதாைர்ச்சியாக இரண்ைாவது ஆண்ைாக முதலிைத்டத வகிக்கிறது.

    எந்த துடற “தாகம் நைவடிக்டக” எனும் புதிய திட்ைத்டத அறிமுகப்படுத்தியுள்ளது? a) இந்திய ரிெர்வ் வங்கி b) நிதித் துடற c) ஜல்ெக்தி d) இரயில்தவ துடற Answer: d

    ரயில்களிலும், ரயில் நிடலயங்களிலும் அங்கீகரிக்கப்பைாத குடிநீடர விற்படன செய்வடதத் தடுக்கும் அகில இந்திய அளவிலான செயல் திட்ைம் இதுவாகும்.

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    மத்திய ரயில்தவ துடற அடமச்ெர்: பியூஸ் தகாயல் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அடமச்ெகம், மகப்தபறு செயல்பாட்டு அரங்குகளில் பராமரிப்பின் தரத்டத உயர்த்துவதற்காக சகாண்டு வந்த திட்ைத்தின் சபயர் என்ன? a) அபிலொ b) கிளின் தபசரா c) ‘ைக்ஷ்யா’ d) அபினயா Answer: c இது சபாது சுகாதர டமயங்களில் மகப்தபறு அடற மற்றும் அறுடவ சிகிச்டெ அரங்கு ஆகியவற்றில் பராமரிப்பின் தரத்டத தமம்படுத்துவடத தநாக்கமாகக் சகாண்டுள்ளது. The Union Minister for Health & Family Welfare, Science & Technology and Earth Sciences- Dr. Harsh Vardhan எந்த அடமச்ெகம் “ஸ்வாதர் கிதர” எனும் திட்ைத்டத செயல்படுத்தியுள்ளது? a) மகளிர் மற்றும் குடும்ப நல அடமச்ெகம் b) சபண்கள் மற்றும் குழந்டதகள் தமம்பாட்டு அடமச்ெகம் c) இரயில்தவ துடற d) நிதி அடமச்ெகம்

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    Answer: b

    எந்தசவாரு ெமூக மற்றும் சபாருளாதார ஆதரவு இல்லாத சூழ்நிடலயில் உள்ள சபண்கள், வீட்டு வன்முடற, குடும்பப் பிரச்சிடனகள் மற்றும் இயற்டகப் தபரழிவால் பாதிக்கப்பட்ை சபண்கள் ஆகிதயார் இதில் அைங்குவர்.

    இது ததடவப்படும் சபண்களுக்குத் தற்காலிகத் தங்குமிைம், காவல்துடற வெதிகள் மற்றும் மருத்துவ உதவி உள்ளிட்ை பிற வெதிகளுைன் ெட்ை மற்றும் உளவியல் ெமூக ஆதலாெடனகடள ஒருங்கிடணந்த முடறயில் வழங்குவடத தநாக்கமாகக் சகாண்டுள்ளது.

    இந்தியாவில் நீர் பாதுகாப்டப உறுதி செய்ய தனக்சகன சொந்தமான நீர் சகாள்டகடயக் சகாண்டு வந்த முதல் மாநிலம் எது? a) தமிழ்நாடு b) தமகாலயா c) மகாராஷ்டிரா d) கர்நாைாகா Answer: b

    நீர்வளங்கடளப் சபாதுவான வளங்களாக அங்கீகரித்தல், வீட்டு உபதயாகம் மற்றும் சுகாதாரப் பயன்பாட்டிற்கு மாநிலத்தின் குடிமக்கள் அடனவருக்கும் தூய்டமயான

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    மற்றும் பாதுகாப்பான நீடர வழங்குதல் வாழ்வாதாரத்டத தமம்படுத்துதல் ஆகியடவ இந்தக் சகாள்டகயின் தநாக்கங்களாகும்.

    இந்தியாவில் அடமந்துள்ள ஒதர ஒரு ைால்பின் ெரணாலயம் எந்த மாநிலத்தில் அடமந்துள்ளது? a) தமற்கு வங்கம் b) பீகார் c) தகாவா d) உத்திரபிரததெம் Answer: b

    விக்ரமஷீலா கங்டக ைால்பின் ெரணாலயம் (VGDS-Vikramashila Gangetic Dolphin sanctuary) பீகார் மாநிலத்தில் அடமந்துள்ளது.

    கங்டக நதியில் ைால்பின்கடளப் பாதுகாப்பதற்காகப் புதிய விதிமுடறகடள மத்தியக் கப்பல் தபாக்குவரத்துத் துடற அடமச்ெகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி, கப்பல்களின் தவகக் கட்டுப்பாடு, நச்சுத் தன்டமயற்ற ொயங்கடளப் பயன்படுத்துதல், கப்பலில் சுழலும் இயந்திரத்தில் பாதுகாப்புக் கலடனப் சபாருத்துதல் ஆகியடவ இந்த கங்டக நதி ைால்பின்கடளப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ை சில நைவடிக்டககளாகும்.

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    “பிரதான் மந்திரி ஸ்ராம் தயாகி மான்-தன்(PM-SYM)” என்ற ஓய்வூதிய திட்ைம் மத்திய அரசு எந்த ஆண்டு சதாைங்கிடவத்தது? a) பிப்ரவரி 2019 b) பிப்ரவரி 2014 c) பிப்ரவரி 2018 d) பிப்ரவரி 2015 Answer: a

    இந்த திட்ைத்தின் கீழ் 60 வயடத அடைந்த பின்னர் மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

    இதுவடர இந்த திட்ைத்திற்கு 30,85,205 நபர்கள் தெர்ந்துள்ளதாக மத்திய சதாழிலாளர் மற்றும் தவடலவாய்ப்பு துடற அடமச்ெர் ஸ்ரீ ெந்ததாஷ் குமார் கங்வார் சதரிவித்துள்ளார்.

    இந்திய பிரதமர்கள் பற்றின அருங்காட்சியகம் எங்கு அடமக்கப்பை உள்ளது? a) சரட் ஃசபார்ட் b) மும்டப c) ெணக்பூரி d) தீன் மூர்த்தி பவன், சைல்லி Answer: d

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் தநருவின் அதிகாரப்பூர்வ குடியிருப்பான தீன் மூர்த்தி பவனின்

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    வளாகத்தில் இந்திய பிரதமர்கள் பற்றிய அருங்காட்சியம் அடமக்கும் பணிகள் நடைப்சபற்று வருகின்றன.

    ரூ.66 தகாடி செலவில் இந்த அருங்காட்சியகம் அடமக்கப்பட்டு வருகிறது.

    RAFTAAR(Remunerative Approaches for Agriculture and Allied sector Rejuvenation) என்ற வணிக காப்பீட்டு டமயம் எந்த மாநிலத்தில் அடமக்கப்பட்டுள்ளது? a) ெத்தீஸ்கர் b) ஜார்கண்ட் c) தமிழ்நாடு d) ஆந்திரபிரததெம் Answer: a

    இந்த வணிக காப்பீட்டு டமயம் ததசிய தவளாண் தமம்பாட்டுத் திட்ைத்தின் கீழ் அடமக்கப்பட்டுள்ளது.

    ெத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நகரில் இந்திரா காந்தி தவளாண் பல்கடலக்கழகத்தில் மத்திய விவொய அடமச்ெகத்தால் தவளாண் காப்பீட்டு டமயம்(Agri-Business Incubation Centre) அடமக்கப்பட்டுள்ளது.

    இந்திய தாவரவியல் அடமப்பு, “இந்திய ஆர்க்கிட்ஸ் ஒரு சித்திர வழிகாட்டி” என்ற தடலப்பில் சவளியிட்ை பட்டியலில் இந்தியாவில் ஆர்க்கிட் மலர் இனங்கள் அதிகப்படியாக காணப்படும் மாநிலம் எது என சதரிவித்துள்ளது?

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    a) சிக்கிம் b) கர்நாைகா c) அருணாச்ெல பிரததெம் d) தமற்கு வங்கம் Answer: c

    அருணாச்ெல பிரததெத்தில் இருந்து அதிக எண்ணிக்டகயாக 612 ஆர்க்கிட் மலர் இனங்கள் பதிவாகியுள்ளன.

    தமிழ்நாட்டில் 92 ஆர்க்கிட் இனங்கள் உள்ளன. இந்த கணக்சகடுப்பின் படி, 1256 ஆர்க்கிட் மலர் இனங்கள்

    கண்ைறியப்பட்டுள்ளன. இவற்றில் 388 இனங்கள் இந்திய உள்ளூர் இனங்கள் ஆகும்.

    பிரதம மந்திரி உஜ்வாலா தயாஜனா என்ற திட்ைம் எப்தபாது சதாைங்கப்பட்ைது? a) தம 5, 2015 b) தம 6, 2014 c) தம 1, 2016 d) தம 5, 2018 Answer: c

    இந்த திட்ைத்டத பிரதமர் நதரந்திர தமாடி தம 1, 2016 ஆம் ஆண்டு உத்திரபிரததஷ் மாநிலத்தில்

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    சதாைங்கிடவத்தார். ஏடழக் குடும்பங்களுக்கு இலவெ ெடமயல் எரிவாயு இடணப்டப வழங்குவதன் மூலம் சபண்கள் மற்றும் குழந்டதகளின் ஆதராக்கியத்டதப் பாதுகாப்படத இது தநாக்கமாக சகாண்டுள்ளது.

    இதுவடர 7.4 தகாடி எரிவாயு இடணப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் 2020க்குள் 8 தகாடி இடணப்புகடள வழங்குவதத இதன் தநாக்கமாகும்.

    ஏர் இந்தியா விற்படன சதாைர்பான அடமச்ெரடவக் குழுவிற்கு தடலடம தாங்கியுள்ள மத்திய அடமச்ெர் யார்? a) பிரகாஷ் ஜவதைகர் b) பிரகலாத் சிங் பதைல் c) ஹர்ஸ்வர்தன்

    d) அமித் ஷா Answer: d

    உள்துடற அடமச்ெர் அமித் ஷா தடலடமயிலான இந்த குழுவில் நிதி அடமச்ெர் நிர்மலா சீதாராமன், ரயில்தவதுடற அடமச்ெர் பியூஸ் தகாயல் மற்றும் சிவில் விமான தபாக்குவரத்துத் துடற அடமச்ெர் ஹர்தீப் சிங் பூரி ஆகிதயாரும் உள்ளனர்.

    தரஷர்தப ொப்ட்தவர் பிடரதவட் லிமிசைட் நிறுவனம் சவளியிட்ை தகவலில், 2019 ஜூன் மாதம் காலாண்டில் அதிக டிஜிட்ைல்

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    பணவர்த்தடன செய்யப்பட்ை நகரங்களின் பட்டியலில் எந்த நகரம் முதலிைத்தில் உள்ளது? a) சபங்களூரு b) நாக்பூர் c) மும்டப d) டஹதராபாத் Answer: a

    நகரங்களில் சபங்களூரு, டஹதராபாத், மும்டப, பூதன மற்றும் சைல்லி அடுத்தடுத்த நிடலயில் உள்ளன.

    மாநிலங்களில் முதலிைம்: கர்நாைாகா இரண்ைாம் இைம் : மகாராஷ்டிரா

    மூன்றாம் இைம் : தமிழ்நாடு இந்தியாவின் மத்திய கலாச்ொரத் துடற அடமச்ெர் யார்? a) நதரந்திர சிங் ததாமார் b) பிரகலாத் சிங் பதைல் c) ரதமஷ் தபாக்ரியல் d) ரவிெங்கர் பிரொத் Answer: b புது தில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ெஃப்தர்ஜங் கட்டிைக்கடலடய இந்திய காலாச்ொர துடற அடமச்ெர் பிரஹ்லாத் சிங் பதைல் திறந்து டவத்துள்ளார்.

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    இந்தியாவின் முதல் விண்சவளி சதாழில்நுட்ப பூங்கா எங்கு அடமயவுள்ளது? a) சபங்களூரு b) ஜம்மு காஷ்மீர் c) திருவனந்தபுரம் d) டஹதராபாத் Answer: c

    திருவனந்தபுரத்தில் அடமந்துள்ள விக்ரம் ொராபாய் விண்சவளி டமயம், இந்தியாவின் முதல் விண்சவளி சதாழில்நுட்ப பூங்காடவ திருவனந்தபுரத்தில் உள்ள Knowledge நகரத்தில் அடமக்க உள்ளது.

    விண்சவளி சதாைர்பான சதாழில்நுட்பத்டத உற்பத்தி செய்யவும், திறன் அடமப்புகள் மற்றும் உற்பத்தி அலகுகள் அடமக்கவும் உள்ளது.

    இந்தியாவில் ெமீபத்தில் இறந்த ஷீலா திட்சித் எந்த துடறடயச் ொர்ந்தவர்? a) அரசியல் b) சினிமா c) சபாருளாதாரம்

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    d) எழுத்தாளர் Answer: a

    காங்கிரடஸச் தெர்ந்த ஷீலா திட்சித் முன்னாள் 3 முடற சைல்லி முதல்வராகவும், 15 ஆண்டுகள் தகரள ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

    சிங்கப்பூடரச் தெர்ந்த குதளாபல் இந்தியன் இண்ைர்தநஷனல் ஸ்கூல், இந்தியாவின் முதல் ஸ்மார்ட் பள்ளி வளாகம் எங்கு அடமக்க உள்ளது? a) குவாலியர் b) சென்டன c) டஹதராபாத்

    d) புதன Answer: d

    இது இந்தியாவின் முதல் ஸ்மார்ட் வளாகமாக இருக்கும். வரும் ஆண்டுகளில் ரூ.420 தகாடி இந்திய கல்வியியல் நிறுவனங்கடள தமம்படுத்த சிங்கப்பூர் முதலீடு செய்ய உள்ளது.

    இந்திய பாதுகாப்பு அடமச்ெகம் ஆசியாவிதலதய மிகப்சபரிய “பாதுகாப்பு கண்காட்சி-2020”ல் எங்கு நைத்த உள்ளது? a) குவாலியர் b) சபாக்ரான்

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    c) விொகப்பட்டினம் d) லக்தனா Answer: d

    Theme: India: the emerging defence manufacturing Hub

    “Who Stole My Job” என்ற புத்தகத்டத எழுதிய ஆசிரியரின் சபயர் என்ன? a) சுனில் மிஸ்ரா b) T M ெர்மா c) ெசி தரூர் d) கதஜந்திர சிங் Answer: a IIT நுடழவுத்ததர்வுகடள எழுதுவதற்கு ததடவயான தயாரிப்புகடள சபற “JEE Ready” என்ற தபான் செயலிடய அறிமுகம் செய்த நிறுவனம் எது? a) Microsoft b) Amazon c) Flipcart

  • Chennai-30 www.shakthiiacademy.com 9884 2222 49

    d) Niti ayog Answer: b

    ♦ Founder: Jeff Bezos ♦ Headquarters: Washington, U.S

    இந்திய ரிெர்வ் வங்கி சவளியிட்ை தகவலில், ஏடிஎம் முடறதகடுகளில் எந்த மாநிலம் முதலிைத்தில் உள்ளது எனத் சதரிவித்துள்ளது? a) தமிழ்நாடு b) மகாராஷ்டிரா c) சைல்லி d) உத்திரபிரததெம் Answer: b

    நாடு முழுவதும் ஏடிஎம்களில் ஸ்கிம்மர் கருவிகடளப் சபாருத்தியும், தபாலி சைபிட் கார்டுகடள தயாரித்தும் ெமூக விதராதிகள் சிலர் சபாதுமக்களின் பணத்டத சக�