இந்தியத்childrenculturalgrouphk.com/images/tamilmalar pdf/tamil malar 4-05... ·...

25

Upload: dinhtuong

Post on 01-Sep-2018

221 views

Category:

Documents


5 download

TRANSCRIPT

2

இந்தியத் தூதரகம் – ஹாங்காங்

3

ஆசிரியர் திருமதி. சித்ரா சிவகுமார் மின் அஞ்சல் : [email protected] இதழ் பிளாக் http://hongkongtamilmalar.blogspot.hk Published in Hong Kong under the name of Children Cultural Group, a registered organization.

தமிழ் மலருக்கு இது வரர ஆதரவு தந்து வரும் அரைத்து எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எங்கள் மைமார்ந்த நன்றி. தங்களின் கருத்துக்கரளக் கூறும் ஒரு கருவியாக இரதப் பயன்படுத்திக் ககாள்ள வவண்டுகிவறாம். அது வமன்வமலும் சிறப்பாை முரறயில் கசயல்பட தங்கள் உதவி வதரவப்படுகிறது. ஹாங்காங் வாழ் தமிழ் மக்கள் கட்டுரரகரளயும், கவிரதகரளயும், கரதகரளயும் அனுபவங்கரளயும் பயணப் புரகப்படங்கரளயும், தங்களின் கரலத்திறரைக் காட்டும் புரகப்படங்கரளயும் அனுப்பி ரவக்குமாறு வகட்டுக் ககாள்கிவறாம். நன்றி. ஆசிரியர்

4

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” திரு. ராம் (வவங்கடராமன்)

கடாைாட்ல் சாங் யம் க்யூன். முன்ைாள் ஹாங்காங் சிறப்பு அதிகார மண்டலத்தின்

தரலவர். அதுவும் இரண்டு முரற.

எதிர்பார்த்திருப்பாரா தன் 72 வயதில் சிரறக்குச் கசல்வவாம் என்று ??

5

அதுவும் ஒரு நாட்டின், சரி, சீைாவின் ஒரு சிறப்பு மாகாணத்ரத நிர்வகித்தவர்,

ரகவிலங்கு இட்டு அரைத்துச்

கசல்லப்படுவார் என்று கைவிலும்

நிரைத்திருக்க மாட்டார்.

2017ம் வருடம் பிப்ரவரி மாதம்

நீதிபதி ஆண்ட்ரூ சான் ஹாங்காங்

உயர் நீதிமன்றத்தில் இப்படிச்

கசான்ைார்.

“எைக்கு பணக்காரர்களுக்கும்,

பிரபலமாைவர்களுக்கும்,

ஏரைகளுக்குமாக தைித்தைி சட்டங்கள் ஏதும் இல்ரல.

சட்டம். அரைவருக்கும் சமமாகவவ தான் என்ைிடம் உள்ளது.”

இந்த வாக்கியத்தில் இருந்த வநரடிப் கபாருள் புரிந்ததாவலா என்ைவவா

கடாைால்டின் முகத்தில் எந்த விதச் சலைமும் இல்லாமல் நின்றிருந்தார்.

முதல் வரிரசயில் அமர்ந்திருந்த அவரது குடும்பத்திைர் தான் அதிரிந்து வபாய்

அமர்ந்திருந்தார்கள்.

என்ை தான் புகார். முன்ைாள் தரலவர்

கடாைால்ட் மீது ??

மூன்று புகார்கள் கடாைால்ட் மீது.

முதல் புகார். தைது சீைாவில் உள்ள கென்ஜன்

நகரில் உள்ள கசாகுசு அடுக்குமாடி வடீ்ரடப்

பற்றிய அவரது ககாடுக்கல் வாங்கலில்

கதாைிலதிபர் பில் வாங் குடன் அவர் ஏற்படுத்திக்

ககாண்ட ஒப்பந்தத்ரத கவளிப்பரடயாக

இல்லாமல் இரகசியமாக ரகயாண்டது.

ஜூரி இந்தப் புகாரில் அவரர விடுவித்து விட்டது.

இரண்டாவது புகார். பாரி வஹா என்ற வடீ்டு உள்ளரமப்பு கரலஞரர ஹாங்காங்

அரசின் விருதுக்கு பரிந்துரரத்தது. பரிந்துரரத்தது கூடத் தவறில்ரல. ஆைால் பாரி

வஹா தான் தன் கசாகுசு வடீ்டுக்கு உள்ளரமப்பு டிரசன் கசய்து ககாடுத்தார் என்ற

தகவரல முரறயாக அரசுக்கு கதரிவிக்கவில்ரல. இந்தப் புகாரரயும் தள்ளுபடி

கசய்து விட்டது.

6

மூன்றாவது புகார் தைது அதிகாரத்ரத துஷ்பிரவயாகம் கசய்து ஆதாயம் கபற்றார்.

அதாவது தைது கசாகுசு வடீ்ரட மாற்றியரமக்க ஏறக்குரறய. 3.5 மில்லியன்

டாலர்கள் அதாவது இன்ரறய மதிப்பிற்கு இந்திய ரூபாய் சுமார் மூவண கால் வகாடி

ரூபாய் அளவு பில் வாங் என்ற கதாைிலதிபரர கசலவு கசய்ய ரவத்து அவரது வவவ்

மீடியா என்ற நிறுவைத்திற்கு ஹாங்காங்கில் டிஜிடல் கதாைில்நுட்பத் தகவல்

கதாடர்புக்கு உதவிைார் என்பது தான்.

இந்தப் புகாரில் இரண்டு பக்கங்கள் உள்ளை. ஒரு பக்கம் தைது பதவிரயத் தவறாக

உபவயாகப்படுத்திைார் என்பது. இரண்டாவது பதவிரய தவறாகத் தன் கசாந்த

லாபத்திற்குப் பயன்படுத்திைார் என்பது. இந்த இரண்டாவது பக்கத்தில் தான் ஜூரி

கருத்கதாருமித்து தீர்ப்பு கசால்லியிருக்கிறது அவரர குற்றவாளி என்று. (இந்த

வாக்கியத்தின் முடிவில் உங்களுக்கு கஜவின் டான்சி நிலவபரமும் நம் உச்ச நீதி மன்ற தீர்ப்பும், மிடாஸும் நிரைவுக்கு வந்தால் நீங்களும் நடுநிரலரமயாை

தமிைவர!)

முதல் பக்கமாை லஞ்சம் வாங்கிைாரா என்பது குறித்து இன்ைமும் விசாரிக்க

வவண்டியிருப்பதாக கசால்கிறார்கள். அதற்காை வததியும் வநரமும்

குறிப்பிடப்படவில்ரல.

கடாைால்ட் தரப்பு வக்கீல் எவ்வளவவா வாதாடிைார்.

அவருக்கு இது கபரிய விெயவம இல்ரல. 40 வருட கால கபாது வசரவயில், அரசு

வசரவயில், அவரின் கரடசி காலத்தில் இது வவண்டுகமன்வற கசய்த ஊைல் அல்ல

என்றார்.

9 வபர் அடங்கிய ஜூரி இந்த வைக்ரக விசாரித்து 20 மணி வநரத்திற்கு வமலாக

தங்களுக்குள் விவாதித்து, இரண்டு புகார்களில் அவரர விடுவித்தது. ஆைாலும்

கசாகுசு வடீ்ரட மராமத்து பண்ணிய வரகயில் தன் பதவிரய தவறாக

பயன்படுத்திைார் என்ற ரீதியில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

டிபன்ஸ் தரப்பில் வகாரப்பட்ட ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

கடாைால்ரடயும் அவரது மரைவிரயயும் பிரித்திருந்த கண்ணாடிச் சுவரில்

இருவரும் ரக பதித்துக் ககாண்டைர்.

கடாைால்ட் தரலவராக இருக்கும் வபாது நீதித் துரற கசயலராக இருந்த வகரி வலம்,

“கடாைால்ட் அப்பழுக்கில்லாதவர் எைக்கு வரால் மாடல்” என்றார். அரசுத் தரப்பு

வக்கீல், “நீங்கள் கபாறுப்பாை பதவியில் இருப்பவர். குற்றவாளிக் கூண்டில்

இருப்பவரர எப்படி இவ்வாறு கசால்லலாம்” என்றார்.

7

இந்தக் கட்டுரரரயப் படிக்கும் தமிைன்பர்களுக்கு, நம்மூரில் ஊைல்

குற்றவாளிகரள கடவுளாக, அன்ரையாக சின்ைம்மாவாக கதாழுது

ஆட்சியரமக்கும் நபர்கரளப் பார்த்து உள்ளூர வகாபம் வருவது இயற்ரகவய…

மூன்றரர வகாடி ரூபாய் ஒரு ஊைலா என்று உள்ளுக்குள் ஒரு வகள்வி எழுந்தாலும்,

நீதிபதி ஆண்ட்ரு சாைின் வரிகள் நிரைவுக்கு வருகிறது. சட்டம் அரைவருக்கும்

சமம்.

தீர்ப்பு கசால்லப்பட்டு ஜாமீன் மறுக்கப்பட்டதுவம குடும்ப உறுப்பிைர்கள் கண்ணரீ்

விட்டு அழுதைர்.

தைது வயதாை காலத்தில் ஓய்கவடுப்பதற்காக திட்டமிடப்பட்ட தன் கசாகுசு வடீு

தைக்கு சிரற மட்டுமல்லாது அவப்கபயரரயும் ஏற்படுத்தித் தரும் என்று

எதிர்பார்க்கவில்ரல கடாைால்ட்.

மாரல சுமார் 5.45 மணிக்கு ரகவிலங்கிட்டு கடாைால்ரட அரைத்து வருவார்கள்

என்பது மக்கள் எதிர்பாராதது தான் வபாலும்.

முகத்ரத இறுக்கமாக ரவத்துக் ககாண்டு எந்தவிதச் சலைமும் இல்லாமல்

வவைில் சிரறக்கு அரைத்துச் கசல்லப்பட்டார் கடாைால்ட்.

வைக்கம் வபால பத்திரிரகயாளர்கள் அவரரயும் அவரது குடும்பத்திைரரயும்

கமாய்த்தது.

அடுத்த நாள் காரல பத்திரிரககள் சின்ைம்மா புளிவயாதரர சாப்பிட்டார்கள் வபால

கடாைால்ட் சாங்கிற்கு சிக்கன் விங் உணவாக தயாராக இருந்தது என்ற ரீதியில்

கசய்தி கவளியிட்டது.

ஆைால் அவர் ரகது கசய்யப்பட்ட இரவு சிக்கன் இறகுகரள சாப்பிடவில்ரல.

அவருக்கு அன்று இரவு. எட்வட முக்கால் மணிக்கு ஏற்பட்ட கநஞ்சு வலியின்

காரணமாக மருத்துவமரையில் அனுமதிக்கப்பட்டார்.

அட இதுவும் நம்ம ஊர் வபாலத் தாைா ???

ஆைால் மருத்துவமரைக்கு ஸ்கடகரச்சரில் படுத்துக் ககாண்டு வபாை

கடாைால்டின் இடுப்ரப சங்கிலியால் கட்டி கூட்டிச் கசன்றது நம்மூரில் கைவிலும்

நிரைத்துப் பார்க்க முடியாதது.

ராம்

ஹாங்காங்.

8

கரடசித் தகவல்.

22ந்வததி. பிப். காரல கடாைால்ட் சாங்கிற்கு 20 மாத சிரறத் தண்டரை விதித்து

தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அவர் லஞ்சம் வாங்கிைார் என்ற வைக்கு இன்ைமும் விசாரரணக்கு நிலுரவயில்

இருக்க , இந்தத் தண்டரை தன் பதவியின் வபாது பதவிக்கு களங்கம் விரளவிக்கும்

வரகயில் நன்ைடத்ரத விதிகரள மீறி விட்டார் என்பதற்காக மட்டுவம……

சங்கிலியிட்டு வகார்ட்டுக்கு ஆஸ்பத்திரியிலிருந்து அரைத்து வரப்பட்ட கடாைால்டு

சாங் நலமாக நடந்வத வந்தார்.

தீர்ப்புக்கு முன் வகார்ட்டு கண்ணாடிச் சுவருக்கு இந்தப் பக்கத்திலிருந்து

குடும்பத்திைர் அவருக்கு ரசரகயால் முத்தமளித்து ரதரியம் ககாடுத்தைர்.

தீர்ப்பளித்த பின் அடக்க முடியாத கண்ணரீர துரடத்துக் ககாண்வட அழுது

ககாண்டிருந்தார் கடாைால்டின் மரைவி. மகன்கள் அவரர வதற்ற முயன்று வதாற்ற

வண்ணம் இருந்தைர்.

சஸ்கபண்டட் கசண்டன்ஸ் ககாடுங்கள் என்று டிபன்ஸ் தரப்பில் வகாரப்பட்டது.

வக்கீல் வமாண்ட்வகாகமரி என்ற கபண்மணி டிபன்ஸ் தரப்பு வக்கீல் தம் முகத்ரத

மரறத்துக் ககாண்டு தீர்ப்ரப நம்ப முடியாமல் கபருமூச்சு விட்டுக்

ககாண்வடயிருந்தார்.

சஸ்கபண்டட் கசண்டன்ஸ் என்றால் தீர்ப்புப் படி அவர் குற்றவாளிதான். ஆைால்

சிரறத் தண்டரை அரடயத் வதரவயில்ரல. இது பல காரணங்களுக்காக

வைங்கப்படும். அதாவது ஒவர குற்றத்ரத மீண்டும் கசய்யாமலிருந்தால், அல்லது

வயது அல்லது வநாய்வாய்ப்பட்டிருந்தால் இது வபால…..

கடாைால்ட் சாங் 72 வயதுக்காரர் என்ற காரணத்திற்காகவும், அவர் மீது நன்ைடத்ரத

சான்றிதழ் அவரின் எதிரிகள் உட்பட தரல சிறந்த குடிமகன்கள் 40 வபர்

ககாடுத்திருப்பதாலும் வகாரப்பட்டது.

ஆைால் நீதிபதி ஆண்ட்ரூ சான் அரத மறுத்து விட்டார். ஹாங்காங்ரகப்

கபாறுத்தவரர இப்படி நம்பர் ஒன் பதவியில் இருந்தவரர இப்படிச் சிரறக்கு

அனுப்பியது மக்களிடம் அதிர்ச்சி அரலகரளவய ஏற்படுத்தி இருக்கிறது.

72 வயது முதியவரர மன்ைித்து விட்டிருக்கலாம் என்பவத கபரும்பாலாை உள்ளூர்

மக்களின் அபிப்பிராயம்.

ஹாங்காங்கின் இந்தத் தீர்ப்புக்கும், வைக்குக்கிற்கும், நமது 2ஜி ஊைல், கசாத்துக்

குவிப்பு ஊைல் வபான்றவற்ரற ஒப்பிட்டுப் பார்த்தால். ரமயிலாப்பூர் மாட வதீியில்

வதர்த்திருவிைாவின் வபாது ஒவரகயாரு ஒற்ரற ப்ளாஸ்டிக் பபீ்ப ீ ஊதுகுைாய்

திருடியதற்கு தூக்கு தண்டரை விதித்தது வபாலத்தான்.

கடாைால்ட் சாங். சீை மத்திய அரசுக்கு அவ்வளவு வவண்டியவரில்ரல.

இருந்திருந்தால் இந்த வைக்வக வபாடப்பட்டிருக்காது என்று கசால்பவர்களும் உண்டு.

ஆைால் வைக்கு வபாடப்பட்டதில் தீர்ப்பு பதவி, பணம், புகழுக்கு அப்பால் எல்வலாரும்

சமம் என்வற ஹாங்காங்கின் நீதி நிரல நாட்டப்பட்டிருக்கிறது.

வைக்கு

• அதிகார துஷ்பிரவயாகம்

• தகுதிக்கு மீறி கசாத்து

வசர்த்தது

• கிரிமிைல் சதி • ஊைல்.

• ஊைலில் கசால்லப்பட்ட

மதிப்பு

• 66.5 வகாடி ரூபாய்கள்.

• வைக்கு நடந்த

வருடங்கள்

• 18. வருடங்கள்.

• வைக்கின் மரறமுக

முடிவு.

• மீண்டும் முதலரமச்சர்.

இன்ைமும் இன்ைமும்

ஏராளமாை கசாத்துக்கள்.

தாய்மாமன் முதல் கார்

டிரரவர் வரர

வகாடீஸ்வரர்கள்.

• இறுதியில் 4 வருட

சிரற. குற்றவாளிகள்.

வைக்கு

• அதிகார துஷ்பிரவயாகம்

• 300 வகாடி ரூபாய் அளவு

லஞ்சம் கபற்றைர்

• கசக்ென் 409 கிரிமிைல்

சதி கபாது வசரவயில்

ஊைல்.

• ஏமாற்று கசக்.420

• வைக்கு நிலுரவயில்

உள்ளது.

• கைிகமாைி கபாதுவசரவயில்

ஊைல்

• கசக்ென் 420, 120-B,

ஏமாற்று (468 மற்றும்

471)

• 188 நாள் திகார் சிரறவாசம்

இருவருக்கும்.

• ஏகப்பட்ட தைியார்

ஊைிய நிர்வாகிகளும்

குற்றவாளி எை வைக்கு

நிலுரவயில் உள்ளது.

வைக்கு

• அதிகார

துஷ்பிரவயாகம்.

• வவண்டியவர்களுக்கு

பரிந்துரரத்தார்.

• 3.35 வகாடி லஞ்சம்.

• மூன்று புகார்களில்

இரண்டில் விடுவிப்பு.

• மூன்றாவது புகாரில்

ஒரு பிரிவில்

குற்றவாளி. • 20 மாத சிரற.

10

YIFC கல்விக் கழகம்

ஆண்டுவிைா விரளயாட்டுப் வபாட்டிகள்

ஏப்ரல் 7ஆம் நாள் ரவய்.ஐ.ஏப்.சி கல்விக் கைகத்தின் ஆண்டுவிைா விரளயாட்டுப் வபாட்டிகள் நரடகபற்றது. அதில் குைந்ரதகள் முதல் கபரியவர்கள் வரர ஆர்வத்துடன் கலந்து ககாண்டைர். தமிழ் வகுப்பில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் அவர்களது குடும்பத்திைரும் பங்கு ககாண்ட இந்த விைா இரண்டாம் வருடமாக சிறப்பாக நடத்தப்பட்டது. பல்வவறு விரளயாட்டுப் வபாட்டிகள் நடத்தப்பட்டை.

11

அந்த விைாவில் கலந்து ககாண்டவர்கள், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கிரிக்ககட் மட்ரடரய வழீ்த்துதல், கரண்டியும் குண்டும் எை பல வரகப் வபாட்டிகளில் பல்வவறு வயதுப் பிரிவுகளில் வபாட்டிகளில் கலந்து ககாண்டு பதக்கங்கரளப் கபற்றைர். அந்தப் வபாட்டிகள் வரும் ஆண்டுகளிலும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளைர்.

12

13

சாதரைத் தமிைர்

முனைவர் யுவ தயாளனுடன் ஒரு நேர்காணல்திருமதி. பூங்குழலி சுந்தரமூர்த்தி

பாகம் 3

களரி பற்றி ககாஞ்சம் கசால்லுங்கவளன்.

அக்கால வபார்முரறகள் களரி மூலம் தான் நரடகபற்றிருக்கின்றை. தளபதி கசால்லும் “வலிந்தமருந்து, குத்து, கவட்டு” வபான்ற “வாய்தாறு”கரளக்

வகட்டுத்தான் பரடகள் முன்கசல்லும். அதற்காக ‘கமய்ப்பயிற்சி’ என்று

கசால்லக்கூடிய பயிற்சியில் சிங்கம், காட்டுப்பன்றி, வபான்ற 12 காட்டு மிருகங்கள்

எப்படி தாக்குவமா அது வபான்ற தாக்கு பயிற்சிகள், உடல் முழுதும் எண்கணய்

வதய்த்துக் ககாண்டு, களிமண் தரரயில் திைமும் காரலயில் 3 மணி வநரம் பயில

வவண்டும். களரியில், சிலம்பம், சுருள்வாள், வகாடாரி, கத்தி வபான்ற பல வரகயாை

ஆயுதங்கரள ககாண்ட பயிற்சிகள் உண்டு. களரிரய ரவத்து ஒருவரர தாக்கவும்

கசய்யலாம், ஒருவரர காக்கவும் கசய்யலாம். களரிதான்

வபார்/தற்காப்புக்கரலகளுக்கு தாய். அதிலிருந்து வந்தது தான் வர்மம், கராவத,

குங்ஃபு, எல்லாம். நம்மூர் வபாதி தர்மர் மூலம் தான் ெவவாலின் குங்ஃபு ஏற்பட்டது

என்பரத இன்று நாம் எல்வலாரும் ஒப்புக்ககாள்வவாம் அல்லவா.

ஆைால் இன்று இதிலிருந்து கவளிவந்த கரலகள் எல்லாம் கபரிதாக கருதப்பட்டு,

களரிரய யாருவம கற்றுக்ககாள்ள முன் வருவதில்ரல.

இரதப்படித்துவிட்டு யாவரனும் களரி பற்றி வமலும் கற்றுக்ககாள்ள உங்கரள

அணுகலாமா?

தாராளமாக. யாவரனும் களரி கற்றுக்ககாள்கிவறன் என்று என்ைிடம் வந்தால், நான்

இலவசமாகவவ கசால்லிக் ககாடுக்கத் தயார்.

களரிரய கபண்கள் கசய்யலாமா?

அக்காலத்தில் அரசகுல கபண்கள் நிச்சயமாக களரி கற்றார்கள். வாள் சண்ரட,

குதிரர ஏற்றம் எல்லாம் களரிரயச் வசர்ந்தது தான். இன்றும் வரலதளங்களில்

பாருங்கள் பல கபண்கள் இரத சாதாரணமாக கசய்வரத பார்க்கலாம். இரத யார்

வவண்டுமாைாலும் கற்றுக்ககாள்ளலாம்.

களரிக்கும் இறகுப்பந்து விரளயாட்டிற்கும் ஏதாவது கதாடர்பு உண்டா?

14

உள்ளங்கால் வவர்க்க களிமண் தரரயில் வழுக்கி விைாமல் ஆட வவண்டியது

வபாலவவ, இறகுப்பந்தில் கால் ஊன்றி அவத சமயம் அடுத்த அரசவுக்கு நகரத்

தயாராகவும், ஆடிக்ககாண்வடயிருக்க வவண்டும்.

இறகுப்பந்தும் இந்தியாவில் பூைாவில் தான் முதன்முதலில் வதான்றியது. நம்

கலாச்சாரத்தில் பைரமயாை ‘பூைா’ என்கிற விரளயாட்டுதான் ஆங்கிவலயர்,

வபட்மிண்டன் என்று ஆடிைார்கள். களரியில் ‘சிலம்பம்’ எனும் ஆட்டத்தில் ரகயில்

சிலம்வபா, கத்திவயா ரவத்து வபாரிடும் வபார்முரறப் வபாலத்தான் இறகுப்பந்து

விரளயாட்டும், ரகயில் மட்ரடரய ரவத்து ஆட வவண்டும்.

களரிக்கும் வயாகாவிற்கும் ஏவதனும் சம்பந்தம் உண்டா?

என்ரை கபாருத்தவரர, வவகமாை வயாகா தான் களரி. அதைால், நான்,

‘களரிவயாகா’ என்ற ஒன்ரற, முதல்முரறயாக ஹாங்காங்கில்

அறிமுகப்படுத்தியுள்வளன். வயாகாவின் கபாருரமயும், களரியின் வவகமும் ஒன்று

வசர்ந்தால், ஒரு விரளயாட்டு வரீனுக்கு கவற்றி நிச்சயம்.

கசன்ற ஆண்டு ஹாங்காங்கில் நரடப்கபற்ற சீை புத்தாண்டு ஊர்வலத்தில் களரி

ஆடியரதப் பற்றி கசால்லுங்கவளன்:

2 வருடங்களுக்கு முன் RTHK என்ரை ரவத்து களரி பற்றி ஒரு ஆவணப்படம்

கசய்தார்கள். அதில் நான் சுருள் வாள் சுற்றியரதப் பார்த்து, இரத யார் இங்வக

கசய்கிறார்கள் என்று ஹாங்காங் அரசாங்கம் என்ரை வதடி கண்டுபிடித்து, அரைப்பு

விடுத்தது. பின் நான் தமிழ்ப் பண்பாட்டுக் கைகத்துடன் இரணந்து, 2016ம் ஆண்டு

சீை புத்தாண்டு பவரடில், இந்தியாரவ முன்நிறுத்தி, பரதம், வயாகா, களரி ஆகிய

மூன்று கரலகள் கசய்து காட்டப்பட்டது. நானும் சில தமிைர்களும் களரி கசய்து

காட்டிவைாம்.

வயாகா, களரி வபான்ற நற்கரலகள் கற்றதைால் என்கைன்ை பயன் கண்டீர்கள்?

கல்லூரி நாட்களில் நிவமாைியாவிலிருந்து கவளி வர வயாகா, களரி இரண்ரடயும்

கற்று, இன்று வரர பைகி வருவதில், நான் கபரிய வநாய்வாய் பட்டவத இல்ரல.

சாதாரண உடல் உபாரதகளுக்கு, நல்ல ஓய்வு எடுத்து, தண்ணரீ் நிரறய குடித்து,

மூச்சுப்பயிற்சி கசய்வத குணப்படுத்திவிடுகிவறன்.

இந்த மூன்ரறத் தவிர வவறு விரளயாட்டு, கரல எதிவலனும் உங்களுக்கு

ஆர்வமுண்டா?

எைக்கு சிறு வயது முதவல ஓடுவது பிடிக்கும். அதைால் மாரத்தான் ஓட்டங்களில்

பங்வகற்வபன். கல்லூரி படிக்கும் வபாது, வடகசன்ரைக்காக அரர மாரத்தாைில் (Half

Marathon) முதலிடம் கபற்வறன். ஹாங்காங் வந்த பிறகு ‘க்வரட் வால், தாஜ் மஹால்,

15

லீைிங் டவர் மாரத்தான்’ வபான்ற முழுவமரத்தான்களில் பங்வகற்றுள்வளன்.

ஹாங்காங் மாரத்தான்களில், நிரறய பாலங்கள் ககாண்டதால் மிகவும்

கடிைமாைது. சிங்கப்பூரின் ‘அல்ட்ரா மாரத்தான்’ 84 1/2 கி.மீ தூரம், இரவு முழுதும்

ஓடியிருக்கிவறன். மவலசியாவின் ‘சாவபா’ வும் ஓடியிருக்கிவறன்.

யுவாவின் ஒரு நாள் எப்படி இருக்கும்? என்கைன்ை பயிற்சிகள் கசய்வரீ்கள்?

நான் 4:30 மணி அளவில் கபரும்பாலும் எழுந்துவிடுவவன். முதலில் வயாகா பயிற்சி, பின் உடற்பயிற்சி. வாரத்தில் 3 நாட்கள் ஒன்றிலிருந்து 2 மணி வநரம் ஓடுவவன். மற்ற

3 நாட்கள் ஜிம் கசன்று உடற்பயிற்சி கசய்வவன். பின் இறகுப்பந்து, வயாகா வகுப்புகள்

எடுப்வபன். மாரலயில் என்னுரடய இறகுப்பந்து வராவபாவுடவைா என்னுரடய சீை

நண்பர்களுடவைா இறகுப்பந்து பயிற்சி வமற்ககாள்வவன். இரவு என் மகனுடன் வநரம்

கசலவிட முயற்சி கசய்வவன்…முயற்சிதான் கசய்வவன்…(சிரிக்கிறார்) ஏகைன்றால்,

என் வர்த்தகம் கதாைில் சம்பந்தமாக வவரலகள் இருக்கும். நான் வபட்மிண்டன்

வரக்ககட்ஸ், வபட்மிண்டன் ஸ்ட்ரிங்ஸ், வபட்மிண்டன் வராவபா, புதிய பயிற்சி கசயற்பாட்டு இயந்திரங்கள் (functional training equipments) முதலியரவ கசாந்தமாக

இயற்றி தயார் கசய்கிவறன். இரவு தூங்கும் முன் 8 முரற சூரிய நமஸ்காரம்

கசய்துவிட்டு, திரு மந்திரம், சூரியநமஸ்கார பாஷ்யம், திருக்குறள், இவற்ரற

படித்து விட்டு, பிராணாயாமா, தியாைம் கசய்து விட்ட பிறகு தான் தூங்குவவன்.

16

இப்வபாது விரரவு விைா சுற்று: (Rapid fire round)

இறகுப்பந்து விரளயாட்டில் இந்தியாவில் உங்கள் வரங்க் என்ை?

2005 ல் 2ம் வரங்க்

இறகுப்பந்து விரளயாட்டில் ஹாங்காங்கில் உங்கள் வரங்க் என்ை?

2005 ல் 2ம் வரங்க்

உங்களுக்கு மிகவும் பிடித்த இறகுப்பந்து விரளயாட்டு வரீர்?

வகாபி சந்த்

அவரிடம் பிடித்த மூன்று திறரமகள்?

கடிை உரைப்பாளி, திறரமயாை நிர்வாகி, திறந்த மைப்பான்ரம ககாண்டவர்.

(இரதயும் ஆர்வமாக வசர்க்கிறார்) இன்று இந்தியாவில் இறகுப்பந்து

விரளயாட்டிற்காக அகாடமி துவங்கி, இந்த விரளயாட்ரட மக்களிடம்

கிரிக்ககட்டிற்கு அடுத்த நிரலக்கு ககாண்டு கசன்ற கபருரம அவரரவய வசரும்.

சச்சின் கடண்டுல்கரர இறகுப்பந்து லீக் டீம் வாங்க ரவக்க அவரால் தான் முடியும்.

நீங்கள் பயன்படுத்தும் மட்ரட (racquet)?

தயாள் வரக்ககட்ஸ் தான் உபவயாகப்படுத்துவவன். நாவை வடிவரமப்பதால், எைக்கு

அதன் தன்ரம நன்றாகத் கதரியும்.

ஊங்கள் racquet string tension என்ை அளவில் ரவப்பரீ்கள்?

பயிற்சியின் வபாது 26,27 உள்ளரத உபவயாகிப்வபன். வபாட்டி முடியும் கரடசி கட்டங்களில் 28/29, வபாட்டியின் ஆரம்பத்தில் 29/30 கடன்ஷ்ன் உள்ள வரக்கட்ரட

பயன்படுத்துவவன். கபாதுவாக நான் பிறர்க்கு 24 முதல் 26 ரவத்து ஆடுங்கள் என்று

தான் அறிவுறுத்துவவன். ஏகைன்றால் அப்வபாது தான் முழுதும் உணர்ந்து ஆடி,

திறரமரய வமம்படுத்தமுடியும். அதிக கடன்ென் ரவத்தால், விரளயாட்டு நம்

கட்டுப்பாட்டில் இருக்காது.

உங்களுக்கு மிகவும் பிடித்த வபட்மிண்டன் ஸ்ட்வராக் எது?

ஸ்மாஷ் (Smashes and Half smashes)

உங்கள் பார்ரவயில் இறகுபந்து விரளயாட்டில் கடிைமாைது எது?

மார்பளவிற்கு கீழ் இறங்கும் பந்ரத சந்தித்து, கதாடர்ந்து காப்பது தான் மிகவும்

கடிைம். (Holding defence)

இறகுப்பந்து விரளயாட்டின் முதல் நிரல வரீர்களுக்கு(Beginners) ஒரு வரி

அறிவுரர:

அடிப்பரட உடற்பயிற்சி, அடிப்பரட உடல் அரசவுகள், அடிப்பரட

திறன்கரள முதலில் கற்றுக்ககாள்ளுங்கள்.

17

இறகுப்பந்து விரளயாட்டின் மத்திம நிரல வரீர்களுக்கு(Intermediates) ஒரு வரி

அறிவுரர:

நிரலயாை ஆர்வத்துடன்(Consistency) விரளயாடிக்ககாண்டிருங்கள்.

இறகுப்பந்து விரளயாட்டின் மூத்த நிரல வரீர்களுக்கு(Advanced/Professionals) ஒரு

வரி அறிவுரர:

முழு அர்ப்பணிப்புடனும், மாறா ஒழுக்கத்துடனும் (Dedication and Discipline)

பயிற்சி வமற்ககாள்ளுங்கள். ஒரு வரரமுரறக்குள் அடங்கிவிடாதீர்கள். பல புது

முயற்சிகளில் தயார்படுத்திக் ககாள்ளுங்கள்.

உங்களுக்கு மிகவும் பிடித்த வயாகா?

ஏகபாதகந்தராசைம் (காரல தரலக்கு வமவல தூக்கி வபாடும் ஆசைம்)

முடிவாக யுவா யார்? மூன்று கசாற்களில் உங்கரள விவரியுங்கள்.

கசாந்த முயற்சியில் முன்வைறுபவன் - Self-made person

கடிை உரைப்பாளி - Hardworking

விடாமுயற்சி - I won’t give up anything.

இப்வபாது திரு. யுவாரவப் பற்றி சில வரிகளில் அவர் மரைவி திருமதி. லக்ஷ்மி யுவா என்ை கசால்கிறார் என் பார்ப்வபாமா?

யுவா பூர்வகீ பைக்கவைக்கங்களுக்கும், குடும்ப கலாச்சாரத்திற்கும் மிக மரியாரத

ககாடுப்பவர்.

ஞாயிற்றுக்கிைரமகளில் கவறும் நீராகாரம் தான்.

வயாகா கசய்யாமல் தூங்கமாட்டார்.

உரக்க கத்தி வபசவவ மாட்டார். யாரரயும் புண்படுத்த மாட்டார்.

கதாரலவபசி அடித்தால் கபாய் கசால்லி கட் பண்ணமாட்டார்.

உதவி என்று யார் வகட்டாலும் முன்நின்று கசய்து ககாடுப்பார்.

யாரரயும் ஒப்பிட்டு விவராதி என்று எண்ண மாட்டார்.

கபண்கரள மதிப்பார். நான் கசால்லாமவல நான் கசால்ல வருவரத

புரிந்துக்ககாள்வார்.

சுலபமாக வகாவம் வராது. வந்தால் மிக ஆக்வராெமாகிவிடுவார்.

அவருக்கு அவர் தந்ரத தான் ‘முன் மாதிரி’.

(தமிழ் மலருக்காக வபட்டி தந்ததற்கு அரைத்து வாசகர்கள் சார்பில் திரு. யுவா அவர்களுக்கு நன்றி கதரிவித்துக் ககாள்கிவறாம். அவரரச் சந்தித்து இந்த கநடிய வபட்டிரய எழுதி தட்டச்சு கசய்து தந்த திருமதி. பூங்குைலிக்கும் எங்கள் நன்றி.)

***

18

19

அமிரித் மன்தன் ஆரம்ப விழா 13.5.2017

இந்தியாவின் சிறப்புகரள ஹாங்காங் நகரில் கவளிக்காட்டும் வரகயில், இந்தியாவின் சிறந்த அறிஞர்கள், கரலஞர்கரளக் ககாண்டு வந்து அறிமுகப்படுத்தும் வரகயில் அமிரித் மன்தன் குழு அரமக்கப்பட்டுள்ளது. அதன் கதாடக்க விைா, இந்தியாவில் சாணக்கியரரப் பற்றிய முரைவர் பட்டம் கபற்று சாணக்கியரின் கருத்துக்கரள இன்ரறய சூைலில் எப்படி பயன்படுத்தலாம் என்று சிறப்பு உரரக்கரளயாற்றும் முரைவர் திரு. இராதாகிருட்ணன் பிள்ரள அவர்கள் விளக்வகற்றி நரடப்கபற்றது.

அவர் “உன்ைில் சாணக்கியன்” என்ற தரலப்பில் வபசியரத வகட்ட 250க்கும் வமற்பட்வடார் கூடியிருந்தைர். அவரது வபச்சிரை விரும்பிக் வகட்டு, சாணக்கியரரப் பற்றி பல விசயங்கரள அறிந்து

21

ககாண்டைர். இந்நிகழ்ச்சியில் இந்தியத் தூதர அதிகாரி திரு. கருண் பன்சல் அவர்கள் பங்வகற்றார்.

22

ஹாங்காங் குழுவின் அநயாத்தியா பயணம்

23

10வது தயாள் இறகுப்பந்துப் நபாட்டிகள்

1-3.5.17

24

25