Transcript
Page 1: தவிர்க்கலாம் மூட்டுவலி

தவிர்க்கலாம் மூட்டுவலி!

'காலை� மடக்க முடியலை�யேய...’ - வயேயோதிகர்கள் இருக்கும் வீட்டில்தோன் இந்த மோதிரியோன முனங்கல் சத்தம் யேகட்கும். ஆனோல், இன்யே!ோ இளம் வயதியே�யேய முழங்கோல் மூட்டு வலியோல் அவதிப்படும் நிலை�. ஆர்த்யேதோ டோக்டலைர சந்திக்க மருத்துவமலைனக்குச் செசன்!ிருந்தயேபோது மூட்டுவலிப் பிரச்லைனக்கோக, அதிக அளவில் இலைளஞர்கள்தோன் வந்திருந்தனர். இளம் வயதில், மூட்டு யேதய என்னக் கோரணம் என விவரிக்கி!ோர் மூட்டு மோற்று அறுலைவசிகிச்லைச நிபுணர் டோக்டர் முத்துக்குமோர்.

''செதோலைட எலும்பு, கோல் எலும்பு, முட்டிச்சிப்பி (செபட்�ோ) இந்த மூன்று எலும்புகளும் யேசர்ந்ததுதோன் முழங்கோல் மூட்டு. உடலில் அதிக எலைடலையத் தோங்கக்கூடியதும் இந்த முழங்கோல் மூட்டுதோன். இதன் இலைணப்புகள் ஒயேர மோதிரியோக இயங்க, உடல் எலைட சீரோக இருக்கயேவண்டும். உடல் எலைடயில் மோறுதல் ஏற்படும்யேபோது வீக்கம் ஏற்படக்கூடிய வோய்ப்பு அதிகம்.

ஒருவரின் பி.எம்.ஐ அளவு 30-க்கு யேமல் யேபோகும்யேபோது உடல்பருமன் பிரச்லைன வரும். இந்த அதிகப்படியோன உடல் எலைட கோரணமோக மூட்டு போதிக்கத் செதோடங்கும். சோதோரணமோக நம்லைம அ!ியோமயே�யேய நோள் ஒன்றுக்கு மூட்டிலைன 9,000 முலை! பயன்படுத்துகியே!ோம். உடலின் எலைட அதிகரித்துக்செகோண்யேட யேபோகும்யேபோது, நிற்க, நடக்க என ஒவ்யேவோர் அலைசவின்யேபோதும் மூட்டுகளில் யேதய்மோனம் அதிகரிக்கும்.

இதனுடன் எலும்பு இலைணப்புகளில் உள்ள கோர்ட்டியே�ஜ் என்! ஜவ்வு யேதயும்யேபோது, எலும்புகள் ஒன்யே!ோடு ஒன்று உரோய்ந்து கடுலைமயோன வலி எடுக்கும். அழுத்தம் உள் பக்க வழியோக ஊடுருவும்யேபோது, மூட்டின் ஒரு பகுதி யேதய்மோனம் அலைடயும்.

Page 2: தவிர்க்கலாம் மூட்டுவலி

நடப்பலைதத் தவிர்ப்பதோல் முழங்கோலில் செதோலைடப் பகுதியில் சலைத குலை!ந்து அங்கு செகோழுப்பு அதிகரிக்கி!து. அதிக எலைடலையத் தூக்கும்யேபோது, அதிக அளவு முழங்கோல் அலைசவு, இடுப்பு அலைசவு, கோல் அலைசவோல் சின்ன எலும்போன முட்டிச்சிப்பியில் உரோய்வு ஏற்பட்டு, மூட்டு வலிக்கு வழி வகுக்கும். முதுகு எலும்பு சரியோன நிலை�யில் இல்�ோமல் இருக்கும்யேபோதுகூட மூட்டு எலும்பில் யேதய்மோனம் ஏற்பட�ோம்.  

சிக்குன்குனியோ, ருமோட்டிக் யேபோன்! சி� யேநோய்களோல்கூட மூட்டுப் பகுதி போதிக்கப்படும். இன்று இளம் வயதினர் சுமோர் 10 கியே�ோ எலைடலைய முதுகில் சுமந்து செசல்கின்!னர். இதுவும் இளலைமயியே�யேய மூட்டுவலி வருவதற்கு முக்கியக் கோரணம். தவிர, எலும்புகள் மற்றும் தலைசகள் யேபோதிய வலுவின்!ியும், ஆயேரோக்கியமற்! உணவு மற்றும் மரபணுக் கோரணங்களோல் யேதய்மோனம் ஏற்பட�ோம்.'

அ!ிகு!ிகள்:

'அதிக தூரம் நடப்பது, உட்கோர்ந்து எழும்யேபோது, தூக்கத்தின்யேபோது என முழங்கோலில் வலி ஏற்படும். சி� யேநரங்களில் சும்மோயேவ இருந்தோலும்கூட, மூட்டு வலி இருக்கும். மூட்டுப் பகுதியில் வலி இருந்தோல், நல்� ஓய்வு எடுக்க யேவண்டும். ஓரிரு வோரங்களில் சரியோக�ோம். ஆனோல், மூட்டுவலி இரண்டு வோரங்களுக்கு யேமல் செதோடர்ந்து குலை!யோமல் இருந்தோல், போதிப்பு அதிகரிக்கி!து என்று அர்த்தம். உடனடியோக மருத்துவலைர அணுகுவது நல்�து.

சிகிச்லைச:

பிசியேயோசெதரபி, உடற்பயிற்சி செசய்வதன் மூ�ம் போதிப்லைபக் குலை!க்க�ோம். வலி அதிகமோக இருக்கும்யேபோது எக்ஸ்யேர எடுப்பதன் மூ�ம் யேதய்மோனத்தின் அளலைவத் செதரிந்துசெகோள்ள�ோம். வலி, யேதய்மோனத்லைதப் செபோருத்து மருந்து மோத்திலைரகள், ஊசி

Page 3: தவிர்க்கலாம் மூட்டுவலி

எனச் சிகிச்லைசகள் செதோடர யேவண்டியிருக்கும். பத்தோயிரத்தில் ஒருவருக்குத்தோன் மூட்டுமோற்று அறுலைவ சிகிச்லைச செசய்ய யேவண்டியிருக்கும்.

 

டிப்ஸ்... டிப்ஸ்...

 உணவிலும் அதிகக் கவனம் யேதலைவ. அரிசி சோதத்லைதக் குலை!த்து, லைவட்டமின்,

கோர்யேபோலைMட்யேரட், செகோழுப்பு யேபோன்! அலைனத்துச் சத்துக்களும் இருக்கும் கோய்க!ிகள், பழங்கள், கீலைர வலைககள் எனச் சரிவிகித உணலைவ எடுத்துக்செகோள்வது நல்�து.  

 பிரத்யேயக உடற்பயிற்சியுடன், யேயோகோ பயிற்சியும் நல்� ப�லைனத் தரும்.

 நலைடப்பயிற்சியும் நல்� ப�லைனத் தரும். மூட்டுத் யேதய்மோனம் இருந்தோலும், தினமும் சி!ிது தூரம் நடப்பது நல்�து.

 முதுகில் 5 கியே�ோ எலைடக்கு யேமல் சுலைமலையத் தூக்கக் கூடோது.

மோடிப்படி ஏ!�ோமோ?

மோடிப்படி ஏறுவது நல்� உடற்பயிற்சி என்று சி�ர் அலைத மட்டுயேம செசய்கின்!னர். இது தவறு. மோடிப்படிகளில் ஏ!ி இ!ங்குவது மட்டுயேம எக்சர்லைசஸ் இல்லை�. உடல் பருமன் உள்ளவர்கள், 40 வயதில் எந்தவிதமோன உடற்பயிற்சியும் இன்!ி இருப்பவர்கள் படிகளில் அதிகம் ஏ!ி இ!ங்கும்யேபோது, முத்துச்சிப்பி உரோய்வு ஏற்படும். சர்க்கலைர யேநோய், மூட்டுவலி இருப்பவர்கள், இதய யேநோயோளிகள் படிக்கட்டுகள் ஏறுவது தவிர்ப்பது நல்�து. உயரத்துக்கு ஏற்! எலைடயுடன் ஆயேரோக்கியமோக இருப்பவர்கள், தினமும் உடற்பயிற்சி செசய்பவர்கள் படிக்கட்டு ஏறுவது போதிப்லைப ஏற்படுத்தோது.


Top Related