Download - Excel Tips in Tamil

Transcript
Page 1: Excel Tips in Tamil

இன்றை�ய சூழலில் கி�ட்டத்தட்ட அறை�த்து அலுவலகிங்கிளி�லும், வேவறைல செ�ய்வதற்கு �மம!கி ஏன் அறைதவ#ட அத�கிம!கிவேவ, செ�ய்த வேவறைலறைய பற்�%ய கிணக்செகிடுப்பும், அ�%க்றைகிகிள் உண்ட!க்குவதும் (Reports) படம் வேப!ட்டு கி!ட்டுவதும் (Graphs & Charts) முக்கி�யத்துவம் செபற்று வருகி��து. செபரும்ப!ல!� அலுவலகிங்கிளி�ல் இந்த பண�றைய செ�ய்ய ஓர் அண�வேய இருக்கும். (ஆ�!ல் நா!ன் இதுவறை6 த��க்கி!ட்டு 6!ஜா! த!ன்). அ6�த!ய் ஒன்�%6ண்றைட தவ#6 மற்� அறை�த்து இடங்கிளி�லும் உபவேய!கி�க்கும் செமன்செப!ருள் Microsoft Excel த!ன். Excel பற்�% இதுவறை6 நா!ன் கிற்றுக்செகி!ண்டது அறை�த்தும் ஆங்கி�லத்த�ல் மட்டுவேம. Excel கு�%த்து தம�ழ�ல் எழுதப்பட்ட வறைலப்பக்கிங்கிறைளி இதுவறை6 நா!ன் கிடந்து வந்தத�ல்றைல (உங்கிளுக்கு செத6�ந்த!ல் ப#ன்னூட்டத்த�ல் கு�%ப்ப#டல!ம்), எ�வேவ இந்த முயற்�%.

அடுத்து, என்றை�ப் பற்�%, ஒரு நா!ளி�ன் அலுவல் வேநா6த்த�ல் குறை�ந்தது 90 �தவ#தம் MS Excel உடன் செ�லவ#டும் MIS Executive. கிடந்த பத்து ம!தங்கிளி!ய் MrExcel online Forum உறுப்ப#�ர். கிடந்த நா!ன்கி!ண்டுகிளி�ல் த���6� அலுவல்கிள் உண்ட!க்கி�ய வேதறைவகிளுக்கி!கிவும், என்றை�க் வேகிட்ட நாண்பர்கிளி�ன் �ந்வேதகிங்கிறைளி தீர்க்கிவும் கிற்றுக்செகி!ண்ட வ#ஷயங்கிறைளி, முடிந்த அளிவு எளி�றைமய!கி செ�!ல்லல!ம் எ� வேத!ன்�%யதன் வ#றைளிவுத!ன் இந்த வறைலப்பூ. MrExcel Forum இல் உலவும் வேப!து �ந்த�க்கி வேநார்ந்த தம�ழர்கிளி�ன் எண்ண�க்றைகி அளி�த்த நாம்ப#க்றைகியும் மற்செ�!ரு கி!6ணம்.

Excel இன் செ�யல்ப!டு கு�%த்த அடிப்பறைடகிள், Functions, MrExcel Forum மீண்டும் மீண்டும் �ந்த�க்கி வேநாரும் �%ல செப!துவ!� வேகிள்வ#கிறைளியும், முடித்த!ல் VBA பற்�%யும் எழுதல!ம் என்�%ருக்கி�வே�ன்

Excel மீத!� உங்கிள் ஆளுறைமய#ன் அளிறைவ அ�%வதற்கு இங்கு ஒரு கிருத்து கிண�ப்றைப இறைணத்துள்வேளின், நா!ன்கு நா�றைலகிறைளியும் (Levels) செத6�வுகிளி!கி செகி!டுத்துள்வேளின். இதறை� தம�ழ்படுத்த வேவண்டுசெம��ல், செத!டக்கிநா�றைல, இறைடநா�றைல, உயர்நா�றைல, வேமல்நா�றைல எ�க் செகி!ள்ளில!ம் (நாமது கில்வ#முறை�ய#ன் படிநா�றைலகிறைளி ம�த�ல் செகி!ள்கி). இந்த நா!ன்கு நா�றைலகிளுக்கும!� என்னுறைடய வ#ளிக்கிங்கிள் இவேத!,

தொ��டக்க நி�லை (Beginner)

Windows �!ர்ந்த செமன்செப!ருட்கிளி�ன் செ�யல்ப!டு கு�%த்த அடிப்பறைடகிறைளி அ�%ந்தவர்கிறைளி இப்ப#6�வ#ல் வே�ர்க்கில!ம், அத!வது வேகி!ப்புகிறைளி த��த்தல், த6வுகிறைளி உள்ளி�டுதல் (data entry), வே�ம�த்தல், �%று �%று எளி�ய அட்டவறைணகிறைளி (Table) உருவ!க்குதல் வேப!ன்�வற்றை� �%6மம�ன்�% செ�ய்ய இவர்கிளி!ல் இயலும்.

இந்த நா�றைலய#ல் இருப்பவர்கிள் அ�%ந்த�ருக்கிக்கூடிய (வேவண்டிய) Functions எ� நா!ன் கிருதுவது SUM, COUNT, AVERAGE, ROUND, MIN, MAX.

வேமலும் Auto filter பயன்படுத்துவதன் அடிப்பறைட கு�%த்தும் அ�%ந்த�ருக்கி வேவண்டும்.

இலைடநி�லை (Intermediate)

Pivot Table என்�!ல் என்�, அத்தறை� எப்படி உருவ!குவது, எவ்வ!று வேதறைவக்வேகிற்ப ம!ற்�% அறைமப்பது என்பது கு�%த்து அ�%ந்த�ருக்கி வேவண்டும்.

செகி!ஞ்�ம் �%க்கில!� Auto Filter பயன்ப!டு கு�%த்து அ�%ந்த�ருக்கி வேவண்டும், அத!வது, இரு நா�பந்தறை�கிளுக்வேகிற்ப (Conditions) Filter அறைமப்பது, இரு மத�ப்புகிளுக்கு (values) இறைடப்பட்ட த6வுகிறைளி வேதர்ந்செதடுப்பது.

Data Validation அடிப்பறைடகிள் செத6�ந்த�ருக்கி வேவண்டும்.

மீண்டும் மீண்டும் செ�ய்யப்படும் (Repeated tasks) வேவறைலகிளுக்கி!கி Macro ஒன்றை� எப்படி பத�வு செ�ய்வது (Record Macro) என்பது கு�%த்தும், பத�வு செ�ய்த Macro-வ#ல் �%று ம!ற்�ங்கிள் செ�ய்வது கு�%த்தும் அ�%ந்த�ருக்கி வேவண்டும்.

Page 2: Excel Tips in Tamil

இந்த வறைகிய#ல் வருபவர்கிள் அ�%ந்த�ருக்கி வேவண்டிய Functions,IF, AND, OR, VLOOKUP, SUMIF, COUNTIF, RANK, LEFT, RIGHT, LEN, CONCATENATE

உயர்நி�லை (Advanced)

Array Formula பற்�% அ�%ந்த�ருக்கி வேவண்டும்.

Dependent Data validation வேப!ன்� அடுத்த நா�றைல கிருவ#கிள் (Tools) கு�%த்து அ�%ந்த�ருக்கி வேவண்டும்.

Macro Recorder உதவ# இன்�%, த!வே� Macro Code செ�ய்து, இயக்கும் த��ன் செபற்�%ருக்கி வேவண்டும்.நா�கிழ்வுகிளி!ல் தூண்டப்படும் (Event driven) Macro கு�%த்து அ�%ந்த�ருக்கி வேவண்டும்.

இவர்கிள் அ�%ந்த�ருக்கிவேவண்டிய Functions �%ல,INDEX, MATCH, OFFSET, SUMPRODUCT, INDIRECT, SUBSTITUTE, ROW, COLUMN, DATE, SMALL, LARGE

மே�ல்நி�லை (Expert)

இந்த நா�றைல �!ர்ந்தவர்கிறைளி இருவறைகிய!ய் ப#6�க்கி எண்ணுகி�வே�ன், முதல்வறைகி, VB ப்வே6!க்6!ம�லிருந்து இ�க்குமத� ஆ�வர்கிள், இவர்கிளுக்கு Excel ன் உள்ளி�றைணப்ப!� (In built) Functions கு�%த்து அத�கிம் செத6�ய!து. ப்வே6!க்6!ம�ங் கிண்வேண!ட்டத்த�வேலவேய எந்த வ#ஷயத்றைதயும் அணுகுவ!ர்கிள். இவர்கிளி!ல் பய�!ளிர் வேதறைவக்வேகிற்� Functions (User defined) உருவ!க்கி இயலும். வேமலும் உள்ளி�றைணக்கிப்பட்ட Functions கூட இவர்கிளி!ல் மீண்டும் எழுதப்படல!ம்.

மற்செ�!ரு வறைகி, உயர்நா�றைல த��றைமய!ளிர்கிளி�ன் வேமம்பட்ட நா�றைலய#�ர், உயர்நா�றைல பயன்ப!ட்ட!ளிர்கிளி!ல் பல Functions பயன்படுத்த இயலும் என்�!லும், ஒன்�%னுள் ஒன்�!ய் வேகி!ர்க்கிப்பட்ட, �%க்கில!� Formulas வேமல்நா�றைல பய�ர்கிளி!ல் த!ன் உருவ!க்கி இயலும்.

வேமல் கு�%ப்ப#ட்ட நா�றைலகிள் தவ#6, தங்கிள் துறை� �!ர்ந்த Functions பற்�% மட்டும் ஆழம!கி கிற்�வர்கிள், எடுத்துக்கி!ட்ட!கி, அக்கிவுண்ட்ஸ் துறை�றைய �!ர்ந்தவர்கிள் IRR, NPV வேப!ன்� Financial Functions மீது மட்டும் த�� கிவ�ம்செ�லுத்துவ!ர்கிள்.

இங்கு கு�%ப்ப#டப்பட்டுள்ளி நா�றைலகிளும், அதற்கி!� தகுத�கிளும், என் செ�!ந்த வ#ருப்பத்த�ன் அடிப்பறைடய#ல் அறைமந்தறைவ, இவற்�%ல் ஏவேதனும் கிருத்து ம!றுப!டுகிள் இருப்ப#ன் ப#ன்னூட்டத்த�ல் செத6�வ#க்கில!ம்.

எழுதுவத!ய் முடிவுசெ�ய்து வறைலப்பூவும் செத!டங்கி�யப#ன், எங்கி�ருந்து எழுத்றைத துவக்குவது என்� குழப்பத்த�வேலவேய மூன்று வ!6ங்கிள் ஓடிவ#ட்ட�. இந்த கி!லகிட்டத்த�ல் என்றை� உற்�!கிப்படுத்த�ய (றைநாஜீ6�ய!) 6!கிவனுக்கும், ப#ன்னூட்டம�ட்ட அன்பர்கிளுக்கும் நான்�%. இ�� செத!டர்ந்து எழுதுவேவன்Excel நா�றுவப்படும்வேப!து �%ல வ#ஷயங்கிள் Defalut ஆகி இருக்கும், அவற்�%ல் �%லவற்றை� நாம் வேதறைவக்வேகிற்ப ம!ற்�% றைவத்துக்செகி!ள்வது கு�%த்து, Tools -> Options -> General என்� ப#6�வ#ன் கீழ் அறைமந்துள்ளி நா!ன்கு கு�%ப்புகிறைளி இங்கு ப!ர்க்கில!ம்,

Page 3: Excel Tips in Tamil

1. கிறைட�%ய!ய் ப!ர்த்த வேகி!ப்புகிள் (Recent files)

நாம்ம�ல் பலருக்கு த���6� அலுவல்கிளி�ல் வேதறைவப்படும்File கிள் ஐந்து அல்லது ஆ�!கித்த!ன் இருக்கும், ஒவ்செவ!ரு முறை�யும் Windows explorer மூலம!கிவேவ! File -> Open வழ�ய#வேல! கு�%ப்ப#ட Folder செ�ன்று File ஐ த��ப்பதற்கு பத�ல், File Menu வ#வேலவேய, Recent Files என்� option உள்ளிது. இயல்ப#ல் இந்த இடத்த�ல் நா!ன்கு வேகி!ப்புகிளி�ன் செபயர்கிள் இருக்கும், இதறை� நா!ம் அத�கிபட்�ம!கி 9 வேகி!ப்புகிள் (Excel 2007 இல் 50) வறை6 அத�கி6�க்கில!ம்

2. புத�த!ய் உருவ!க்கும் புத்தகித்த�ன் (workbook) த!ள்கிளி�ன் (worksheet) எண்ண�க்றைகி

நீங்கிள் உருவ!க்கும் ஒவ்செவ!ரு வேகி!ப்ப#லும் இயல்ப!ய் இருப்பது 3 த!ள்கிள், இத�!ல் வேகி!ப்ப#ன் அளிவு (Size) எந்த வ#தத்த�லும் ப!த�க்கி வேப!வத�ல்றைல எ��னும், அவ6வர் வேதறைவறையயும் செ�Qகிர்யறைதயும் செப!ருத்து இந்த எண்ண�க்றைகி ம!றுபடல!ம். என்�ளிவ#ல் எண்ண�க்றைகி ஒன்று த!ன், அதற்கு வேமற்பட்ட த!ள்கிள் எ6�ச்�றைல த!ன் ஏற்படுத்தும், ஆ�!ல் நா�த�நா�றைல அ�%க்றைகி (Budget) தய!6�ப்பு வேப!ன்� வேவறைளிகிளி�ல் ஈடுபட்டிருப்பவர்கிளுக்கு வேதறைவப்படும் த!ள்கிள் அத�கிம!ய் இருக்கில!ம். இந்த எண்ண�க்றைகிறைய 1 முதல் 255 வறை6 றைவத்துக்செகி!ள்ளில!ம், ஆ�!ல் இந்த கிட்டுப்ப!டு புத�த!ய் புத்தகிம் ஒன்�!ய் உருவ!க்கும் வேப!து மட்டும் த!ன், அதன்ப#ன் எவ்வளிவு த!ள்கிள் வேவண்டுசெமன்�!லும் வே�ர்த்துக்செகி!ள்ளில!ம்.

3. எழுத்துரு மற்றும் எழுத்த�ன் அளிவு (Font and Font Size)

இயல்பு எழுத்துரு மற்றும் அளிவு MS office செத!குப்ப#ல் உள்ளி பயன்ப!டுகிள் ஒவ்செவ!ன்�%லும் ம!றுபடும். Excel செப!றுத்தவறை6 இது Arial, 10 point ஆகும். நீங்கிள் றைகிய!ளும் த6வுகிறைளி செப!ருத்து இதறை� நீங்கிள் தகிவறைமத்துக் செகி!ள்ளில!ம் (customize). என்றை� செப!றுத்தவறை6, எழுத்துக்கிளுக்கு (Text) Verdana எழுத்துருவும், எண்கிளுக்கு Trebuchet MS எழுத்துருவும் செப!ருத்தம!ய் இருக்கும்

4. வேகி!ப்புகிள் வே�ம�க்கும் இடம் (Folder)

நீங்கிள் ஒவ்செவ!ரு முறை� புத�ய வேகி!ப்புகிறைளி வே�ம�க்கிவேவ! (Ctrl + S) , வே�ம�த்த வேகி!ப்புகிறைளி த��க்கிவேவ! (Ctrl + O) முயலும் வேப!து My Documents Folder க்குத்த!ன் செ�ல்லும், இதறை� நீங்கிள் உங்கிள் வ#ருப்பப்பட்ட Folder க்கு ம!ற்�%யறைமத்து உங்கிள் வேநா6த்றைத ம�ச்�ம!க்கில!ம்.

Page 4: Excel Tips in Tamil

கிட்டறைளி (Command) : Tools -> Options -> Genaral

சி� தொசி�ற்தொ��டர் (Text) Function கள் Excel இல் Text Functions என்னும் வறைகிப்ப!ட்டின் கீழ் பல Function கிள் உள்ளி�. இவற்�%ல் CONCATENATE, LEN, PROPER ஆகி�யவற்றை� முதல் நா�றைல Function கிளி!கிவும், LEFT, RIGHT, MID, EXACT வேப!ன்�வற்றை� இ6ண்ட!ம நா�றைலய!கிவும், SEARCH, REPLACE, TEXT வேப!ன்�வற்றை� மூன்�!ம் நா�றைலய!கிவும் வறைகிப்படுத்தல!ம். முதல் மற்றும் இ6ண்ட!ம் நா�றைல Function கிள் �%லவற்றை� இப்பத�வ#ல் கி!ண்வேப!ம்.

1. CONCATENATE

ஒன்றுக்கு வேமற்பட்ட செ�!ற்செ�!டர்கிறைளி ஒன்�!ய் இறைணப்பதற்கு பயன்படும் CONCATENATE, Excel பய�ர்கிளி�ல் பலர் முதன்முதல!ய் கிற்கும் Function கிளி�ல் ஒன்று. இறைணக்கி வேவண்டிய செ�!ற்செ�!டர்கிள் cell content ஆகிவேவ!, string constant ஆகிவேவ! இருக்கில!ம்(எகி!)

A B C D

2Input 1 Input 2 Result Input type

3 SankaraNarayanan Two String constants

4Sankara Narayanan SankaraNarayanan Two Cell contents

5Sankara Narayanan Sankara Narayanan Two Cell contents and a constant

Worksheet Formulas

Cell Formula

C3 =CONCATENATE("Sankara","Narayanan")

C4 =CONCATENATE(A4,B4)

C5 =CONCATENATE(A5," ",B5)

CONCATENATE Function ஐ SUM Function உடன் ஒப்ப#டல!ம், ஆ�!ல்CONCATENATE இன் ம�கி முக்கி�ய குறை�ப!டு, இறைணக்கி வேவண்டிய Cell கிள்

ஒவ்செவ!ன்றை�யும் த��த்த��வேய கு�%ப்ப#ட (Refer) வேவண்டும். 

A B C

1 92 Hari

2 31 Sankara

3 85 Narayanan

4 44 Venkatesan

5 22 RVS

6

Page 5: Excel Tips in Tamil

A B C

7 274 HariSankaraNarayananVenkatesanRVS

Worksheet Formulas

Cell Formula

A7 =SUM(A1:A5)

C7 =CONCATENATE(C1,C2,C3,C4,C5)

ஏவே�! செத6�யவ#ல்றைல MS இப்படி ஒரு குறை�றைய வ#ட்டுறைவத்த�ருக்கி��து. இதறை� VBA துறைண செகி!ண்டு நாமது செ�!ந்த Function உருவ!க்கி� நா�வர்த்த� செ�ய்வது எப்படின்னு அப்பு�ம் செ�!ல்வே�ன்.

CONCATENATE இன் செ�யல்ப!ட்றைட '&' Operator மூலம!கிவும் செ�யல்படுத்தல!ம்

I

2Sankara

3Narayanan

4Venkatesan

5

6SankaraNarayananVenkatesan

Worksheet Formulas

Cell Formula

I6 =I2&I3&I4

2. LEN ஒரு Cell இல் உள்ளி எழுத்துக்கிளி�ன் எண்ண�க்றைகிறைய கிண்ட�%வதற்கு LEN

function ஐ பயன்படுத்தல!ம். இந்த எண்ண�க்றைகி எழுத்துக்கிள், Space, Line break, non-breaking வேப!ன்� non-printable ஆகி�ய அறை�த்றைதயும்

உள்ளிடக்கி�யத!கி இருக்கும்.

3. LEFT, RIGHT ஒரு Cell இல் இடதுபு�ம�ருந்து நாமக்கு வேதறைவய!� எழுத்துக்கிறைளி செவட்டி

எடுக்கி LEFT function பயன்படும், வலதுபு�ம�ருந்து எழுத்துக்கிறைளி செப� RIGHT உதவும்.

A B

1Sankara narayanan Sankar

2Sankara narayanan narayanan

Page 6: Excel Tips in Tamil

Worksheet Formulas

Cell Formula

B1 =LEFT(A1,6)

B2 =RIGHT(A2,9)

மூன்று அடிப்பறைட Function கிள் கு�%த்து செ�!ல்லிய!கி�வ#ட்டது. இப்வேப!துபயன்ப!டு.

1. வேநா!க்கிம் (Aim) : ஒரு Cell இன் முதல் எழுத்றைத தவ#ர்த்து ப#� எழுத்துக்கிள் அறை�த்றைதயும் செபறுவது

Cell இல் உள்ளி எழுத்துக்கிளி�ன் எண்ண�க்றைகி நா�றைலய!கி (Fixed) இருக்கும்வேப!து RIGHT function மூலம் எளி�த!கி இதறை� செ�ய்யல!ம், எழுத்துக்கிளி�ன் எண்ண�க்றைகி செத6�ய!த நா�றைலய#ல் எப்படி செ�ய்வது?

இதறை� நா!ம் இரு செ�யல்கிளி!கி ப#6�ப்வேப!ம், முதலில் செத6�ய!த வ#ஷயம!� எழுத்துக்கிளி�ன் எண்ண�க்றைகிறைய அ�%வேவ!ம், இ6ண்ட!வத!கி இந்த

எண்ண�க்றைகிறைய RIGHT உடன் பயன்படுத்த� நாமக்கு வேதறைவய!� எழுத்துக்கிறைளி செப�ல!ம்

A B

4VSankar Sankar

Worksheet Formulas

Cell Formula

B4 =RIGHT(A4,LEN(A4)-1)

இந்த Formula றைவ படிப்படிய!கி மத�ப்பீடு (Evaluate) செ�ய்யும்வேப!து கீழ்கி!ணும் முடிவுகிறைளி கி!ணல!ம்

B

6=RIGHT(A4,7-1)

7=RIGHT(A4,6)

8="Sankar"

முதல் படிய#ல், உள்ளி�ருக்கும் LEN எழுத்துக்கிளி�ன் எண்ண�க்றைகிறைய (7) தருகி��து, அத�லிருந்து ஒன்�!ய் கிழ�க்கிக்அ நாமக்கு வேதறைவய!� எழுத்துக்கிளி�ன் எண்ண�க்றைகி (6) கி�றைடக்கி��து, இதறை� RIGHT உடன் பயன்படுத்த எத�ர்ப!ர்த்த வ#றைட கி�றைடக்கி��து.

இதுவேப!லவேவ LEFT பயன்படுத்த� Cell இன் கிறைட�% எழுத்து தவ#ர்த்து ப#� எழுத்துக்கிறைளி செப�ல!ம்.

வி�லுக்கப் (VLOOKUP):

Page 7: Excel Tips in Tamil

வேவறு இடத்த�ல் (செவ!ர்க் ஷீட் / செவ!ர்க்புக்) உள்ளி தகிவல் பட்டிய#லுள்ளி (table) கு�%ப்ப#ட்ட தகிவறைல நா!ம் எத�ர்ப!ர்க்கி�� கி!லத்த�லிருந்து (column) வேதடித் தருகி��து.

உத!6ணம!கி, உங்கிளி�டம் ஒரு வ!டிக்றைகிய!ளிர் பட்டியல் இருக்கி��து என்று றைவத்துக் செகி!ள்வேவ!ம். படம்-1 ல் கி!ட்டியுள்ளிவ!று..

ஒவ்செவ!ரு வ!டிக்றைகிய!ளிரும் கிடந்த மூன்று ம!தங்கிளி�ல் மட்டும் எவ்வளிவு வ#ய!ப!6ம் செகி!டுத்துள்ளி!ர் என்பறைத அ�%யவேவண்டும!�!ல், நீங்கிள் வேவசெ�!ரு வேடப#ளி�ல் வேதட வேவண்டிய#ருக்கும். அந்த வேடப#ள் படம்-2 ல் கி!ட்டியுள்ளிவ!று என்று றைவத்துக் செகி!ள்ளுங்கிள்

இந்த இ6ண்டு வேடப#ள்கிளுக்கும் உள்ளி செப!துவ!� அம்�ம் வ!டிக்றைகிய!ளிர் எண் மற்றும் செபயர். இறைவகிறைளி key index fields என்று செ�!ல்வதுண்டு. 

இப்ப நாம்ம வேவறைல �%ம்ப#ள். வ!டிக்றைகிய!ளிர் மன்�!ர் அன்ட் மன்�!ர் செபயறை6 பட்டி-2 ல் வேதடி�!ல் பணவ6வு செத6�ந்துவ#டும். 

வேதடுவேவ!ம!?

பட்டி-1 ல் உள்ளி வேகிள்வ#க்கு�%கிறைளி இந்த ப!ர்முல!வ!ல் நா�6ப்ப வேவண்டியதுத!ன்.

=VLookup(எறைதத் வேதட?, எங்கி வேப!ய# வேதட?, எந்த கி!லம், வேதட�து கி�டக்கிவேலன்�! ஓ6ளிவு அதும!த�6� இருக்கி�� வேமட்டறை6 செகி!டுக்கில!ம!?)

இவ்வேளி!த!ன் வ#லுக்அப்!

நாம்ம வ#ஷயத்த�ல்=VLookup(பட்டி1-வ!டிக்றைகிய!ளிர் செபயர், பட்டி-2, 5 வது கி!லம், வேவண!ம்)

=VLookup(C3, Sheet1!$C$3:$G$32,5,0)

Page 8: Excel Tips in Tamil

இந்த ப!ர்முல! நாமக்கு வ!டிக்றைகிய!ளி6�ன் வ#ய!ப!6த் செத!றைகிறைய கி!ண்ப#த்துவ#டும்த!ன்..... இருந்தும் ஒரு சி�க்கல்!

பட்டி-1 முழுதும் ப!த்தீங்கின்�! வ!டிக்றைகிய!ளிர் செபயர்கிள் த�ரும்பவும் வந்த�ருப்பது செத6�யும்.. அத!வது ஒவே6 வ!டிக்றைகிய!ளிர் த�ரும்பவும் வ#ய!ப!6ம் பண்ண�ய#ருப்ப!ர். உத!6ணம! அ6வ#ந்த ப# லிட். கி�ட்டத்தட்ட 6 ஆர்டர் செகி!டுத்த�ருக்கி!ங்கி கிடந்த 3 ம!தங்கிளி�ல்.. ஒவ்செவ!ரு ஆர்டரும் செவவ்வேவறு ஆர்டர் எண் மற்றும் செத!றைகி செகி!ண்டது.

இந்த வ#லுக்கிப் முதலில் �%க்குகி�� அ6வ#ந்த் ப# லிட்டுக்கி!� ஆர்டர் செத!றைகிறைய மட்டும் செகி!டுக்கும்.. அடுத்து வர்� ஆர்டர்கிறைளி வ#லுக்கி!து!

இந்த இடத்த�ல் நாம் வேதறைவ வ!டிக்றைகிய!ளிர் செபயரும் + ஆர்டர் எண்ணும் வே�ர்த்து கூட்ட!கி அடுத்த வேடப#ளி�ல் (பட்டி-2 ல்) வேதடுவதுத!ன்

எப்படி?

வேப!� இடுறைகிய#ல் �ங்கிர் எழுத�ய செடக்ஸ்ட் பங்கிஷன்கிளி�ல் ஒன்�!� கன்க�டிமே ட் (concatenate)பயன்படுத்த�..! (வ#லுக்கிப் ஒற்றை� கி!லத்றைத மட்டுவேம இன்செ�!ரு வேடப#ளி�ல் வேதட முடியும் என்பறைத நா�றை�வ#ல் செகி!ள்கி)

ஆகிவேவ, வ!டிக்றைகிய!ளிர் + ஒப்பம் எண் என்� இரு கி!லங்கிறைளியும் ஒன்�!க்கி� வ#டவேவண்டும்; பட்டி-1 மற்றும் பட்டி-2 இரு இடங்கிளி�லும்.. இப்படி:

பட்டி-1:

பட்டி-2: ப#ன்வரும் வ#லுக்கிப் பங்கிஷ��ல் புத�த!கி தய!6�த்த வ!+ஒ.எண் (இதுத!ன் இப்ப நாமக்கு Compound Index!) கி!லத்றைத பயன்படுத்தவேவண்டும். இப்வேப!து வ!டிக்றைகிய!ளிர் செபயர் பலமுறை� வந்த�ருந்த!லும் ஒப்பம் எண்ணுக்குச் �6�ய!� செத!றைகி நாமக்கு கி�றைடத்து வ#டும்

Page 9: Excel Tips in Tamil

1. MID

ஒரு செ�!ற்செ�!ட6�ன் இடது மற்றும் வலது பு�ங்கிளி�ல் இருந்து எழுத்துக்கிறைளி செவட்டி எடுப்பது எப்படி எ�  முந்தய பத�வ#ல் ப!ர்த்வேத!ம், ஒரு cell இன்

நாடுவ#லிருந்து Text ஐ செபறுவதற்கு MID Function ஐ பயன்படுத்தல!ம். LEFT பயன்படுத்த� இடது பு�ம�ருந்து Text செபறும்வேப!து, எடுக்கிவேவண்டிய Text இன்

செத!டங்கு புள்ளி� (Starting position) cell இன் முதல் எழுத்த!கி இயல்ப!கிவேவஅறைமந்துவ#டுகி��து, நா!ம் அளி�க்கிவேவண்டிய உள்ளி�டு (argument), எத்தறை�

எழுத்துக்கிறைளி எடுக்கிவேவண்டும் என்பது மட்டும் த!ன். ஆ�!ல் MID பயன்படுத்த� நாடுவ#லிருந்து செவட்டி எடுக்கும்வேப!து, எத்தறை� எழுத்துக்கிள்

வேவண்டும் என்பவேத!டு, எங்கி�ருந்து செத!டங்கி வேவண்டும் என்பறைதயும் நா!ம் கு�%ப்ப#ட்ட!கி வேவண்டும். எ�வேவ MID இன் கிட்டறைமப்பு (Syntax), எந்த Cell இல்

இருந்து செப�வேவண்டும், எந்த இடத்த�ல் துவங்கி வேவண்டும், எத்தறை� எழுத்துக்கிள் எடுக்கிவேவண்டும் என்� மூன்று உள்ளீடுகிறைளி செகி!ண்டுள்ளிது.

A B

1V Sankara narayanan Sankar

Worksheet Formulas

Cell Formula

B1 =MID(A1,3,6)

வேய!�%த்து ப!ர்த்த!ல், LEFT இன் செ�யல்ப!ட்றைடயும் MID மூலம!கி நா�கிழ்த்தல!ம் என்பது செத6�யும், cell இன் முதல் எழுத்றைதவேய செத!டங்கும் புள்ளி�ய!ய்

செகி!ண்ட!ல் இது �!த்த�யம்,

A B

2V Sankara narayanan V Sankar

Worksheet Formulas

Cell Formula

B2 =MID(A2,1,8)

  �ற்வே� செம�க்செகிட்ட!ல் RIGHT இன் செ�யல்ப!ட்றைடயும் MID மூலம்செகி!ண்டுவ6ல!ம், ( இது செகி!ஞ்�ம் தறைலறையச்சுற்�% மூக்றைகி செத!டும் வழ�த!ன், அ�%ந்துசெகி!ள்வதற்கி!கி மட்டுவேம இறைத எழுத�யுள்வேளின், பு6�ய!வ#ட்ட!ல்

செம�க்செகிட வேவண்ட!ம்)

A B

3Sankara narayanan narayanan

4Sankara narayanan Sankara narayanan

Page 10: Excel Tips in Tamil

Worksheet Formulas

Cell Formula

B3 =MID(A3,LEN(A3)-8,9)

B4 =MID(A4,LEN(A4)-16,17)

இங்கு, LEN மூலம!கி cell இன் எழுத்துக்கிளி�ன் எண்ண�க்றைகிறையஅ�%ந்துசெகி!ள்கி�வே�!ம், அத!வது cell இன் கிறைட�%ப்புள்ளி�க்குசெ�ன்றுவ#டுகி�வே�!ம், ப#ன், உள்வேநா!க்கி� வேதறைவய!� எழுத்துக்கிள் - 1 பயண�க்கி�வே�!ம், இங்கு '-1' எதற்செகின்று, இ6ண்ட!வது உத!6ணத்றைத

ப!ர்த்த!ல் பு6�யும். செ�ல்லில் 17 எழுத்துக்கிள் இருக்கும் வேப!து LEN(A4) = 17 செகி!டுக்கும், இத�லிருந்து 17 கிழ�த்த!ல் 0 வரும், cell இன் செத!டங்கு புள்ளி� 1 என்பத!ல், Excel த�ட்டும் (#VALUE! Error).

 கு�%ப்பு: செ�ன்� பத�வ#ல் கு�%ப்ப#டத்தவ�%ய ஒரு வ#ஷயம், LEFT, RIGHT, MID வேப!ன்� Text Function கிள் பயன்படுத்தும்வேப!து, நீங்கிள் வேகிட்கும் அளிவு cell இல்

எழுத்துக்கிள் இல்ல!வ#ட்ட!லும், Excel த�ட்ட!து, எவ்வளிவு இருக்வேகி! அவ்வளிவு எழுத்துக்கிறைளி தரும்.

A B

6Sankar Sankar

7Sankar Sankar

8Sankar Sankar

Worksheet Formulas

Cell Formula

B6 =LEFT(A6,100)

B7 =RIGHT(A7,100)

B8 =MID(A8,1,100)

2. SEARCH / FIND

ஒரு செ�!ற்செ�!ட6�ல் (String) மற்செ�!ரு செ�!ற்செ�!டர் (Sub-String) இருக்கி��த! என்பறைத அ�%வதற்கு SEARCH பயன்படுகி��து. வேதடப்படும் செ�!ற்செ�!டர் (Sub-

string) ஓர் எழுத்த!கிவேவ!, வ!ர்த்றைதய!கிவேவ! முழு வ!க்கி�யம!கிவேவ!இருக்கில!ம். இந்த Function க்கு, வேதடப்படும் செ�!ற்செ�!டர் முதல!வத!கிவும்,

வேதடுதலுக்கு உட்படும் செ�!ற்செ�!டர் இ6ண்ட!வத!கிவும் உள்ளி�ட!கிஅளி�க்கிவேவண்டும்.

A B

14Excel 2003 2

Page 11: Excel Tips in Tamil

A B

15Excel 2003 7

16Excel 2003 1

Worksheet Formulas

Cell Formula

B14=SEARCH("x",A14)

B15=SEARCH("2003",A15)

B16=SEARCH("Excel 2003",A16)

வேதடப்படும் செ�!ற்செ�!ட6�ன் செத!டங்குபுள்ளி�, SEARCH Function தரும் வ#றைடய!கி இருக்கும். வேதடப்படும் செ�!ற்செ�!டர் கி�றைடக்கி!தவேப!து , த�ட்டு (#VALUE Error) கி�றைடக்கும். வேதடப்படும் செ�!ற்செ�!டர் ஒருமுறை�க்கு வேமல் இருந்த!ல், முதல்

முறை� கிண்ட�%யும் இடவேம வ#றைடய!கி கி�றைடக்கும்.

A B

18Excel 2003 is better than excel 2007 1

Worksheet Formulas

Cell Formula

B18=SEARCH("excel",A18)

கு�%ப்பு: SEARCH ஒரு Case-insensitive Function ஆகும். அத!வது "Excel", "EXCEL","excel" எல்ல!வேம ஒன்றுத!ன். Case-sensitive ஆகி வேதடவ#ரும்ப#�!ல், FIND ஐ பயன்படுத்தல!ம். SEARCH மற்றும் FIND இறைடவேயய!� ஒவே6 வேவறுப!டுஇதுத!ன்.

A B

20Excel 2003 is better than excel 2007 27

Worksheet Formulas

Cell Formula

B20=FIND("excel",A20)

இதுவறை6 கிற்� LEFT, MID மற்றும் SEARCH ஐ பயன்படுத்த� ஒரு cell இன் முதல் வ!ர்த்றைதறைய மட்டும் செபறுவது எப்படி எ�ப் ப!ர்க்கில!ம்.

Page 12: Excel Tips in Tamil

A B

22Excel 2003 is better than excel 2007 Excel

Worksheet Formulas

Cell Formula

B22=MID(A22,1,SEARCH(" ",A22)-1)

முதலில், முதல் வ!ர்த்றைத என்பறைத எப்படி தீர்ம!��ப்பது? Cell இன் முதல் எழுத்த�லிருந்து முதல் Space க்கு முந்றைதய எழுத்து வறை6 உள்ளி பகுத�றைய,

முதல் வ!ர்த்றைத எ�க்செகி!ள்ளில!ம். இப்வேப!து MID function வழ�ய!கி இந்த வேகிள்வ#றைய மத�ப்ப#டும் வேப!து, Cell இன் முதல் எழுத்து MID இன் இ6ண்ட!வது

உள்ளீட!கி��து, முதல் Space ஐ கிண்ட�%ய SEARCH ஐ பயன்படுத்தல!ம். Space க்கு முந்றைதய எழுத்றைத கு�%க்கி -1 பயன்படுகி��து. இது MID இன் மூன்�!வது

உள்ளீட!கி��து.

D

22=MID(A22,1,SEARCH(" ",A22)-1)

23=MID(A22,1,6-1)

24=MID(A22,1,5)

25="Excel"

cell இல் Space இல்ல!த வேப!து இந்தமுறை� த�ட்டு வ!ங்கி�த்தரும். இதறை� தவ#ர்க்கி நா!வேம ஒரு Space ஐ வே�ர்த்து செகி!ள்ளில!ம்.

A B

27Sankar Sankar

Worksheet Formulas

Cell Formula

B27=MID(A27,1,SEARCH(" ",A27 & " ")-1)

எக்செYலில் ஒரு செ�ல்லில் உள்ளி கிம!வ!ல் ப#6�க்கிப்பட்ட வ!ர்த்றைதகிறைளி எண்ணுவது.

உத!6ணம் உங்கிளுக்கு கி�றைடத்த�ருக்கி��செவ!ர்க்புக்கி�ல் (சு�% ப#ன்னூவ#ல் கு�%ப்ப#ட்ட படி.. இப்படி தங்கி�லீஷ[வேலவேய எழுதல!ம் என்று முடிவ!ய#ற்று!) ஒரு கி!லத்த�ல் செபயர்கிள் ஒரு பட்டியல்வேப!ல் இருக்கில!ம்.. அல்லது ஒரு குழுவ#ன் செபயர்கிள் கிம!(,)வ!ல் ப#6�க்கிப்பட்டு ஒவே6 செ�ல்லில் அறைடக்கிப்பட்டிருக்கும். ஒரு செ�ல்லில் உள்ளி பட்டியலில் எத்தறை� உறுப்புகிள் உள்ளி� எ� எண்ணுவதற்கு இந்த ப!ர்முல! பயன்படும்:

Page 13: Excel Tips in Tamil

=LEN(B2)-LEN(SUBSTITUTE(B2,",",""))+1

(இந்த ப!ர்முல! எப்படி வேவறைல செ�ய்யுது, �ப்ஸ்டிடியூட் பங்ஷன் என்� என்பறைத நா�த!�ம!கி ப!ர்க்கில!வேம?)

படம் 1 ல் உள்ளி உத!6ணத்றைதப் ப!ர்க்கிவும்:

இது ம!த�6�ய!� கிம!வ!ல் ப#6�க்கிப்பட்ட பட்டியல்கிள் (comma delimited list) நாம் வேவறைலய#ல் வ6 �!த்த�யம் உண்டு. இப்வேப!து பட்டியறைல எண்ண இந்த ப!ர்முல!றைவப் பயன்படுத்த�க் செகி!ள்ளுங்கிள்.. எளி�றைமய!ய் எண்ணுங்கிள்!

அட்டவறைண என்பறைத, கி�றைட மற்றும் செநாடு வ6�றை�கிளி�ன் (Row & Column) செத!குப்பு என்று வறை6யறுக்கில!ம். இங்கு கி�றைட / செநாடு வ6�றை�கிளி�ன் எண்ண�க்றைகி குறை�ந்தபட்�ம் ஒன்�%லிருந்து துவங்கிவேவண்டும், அப்படி ப!ர்க்கும்வேப!து

5 நா�றை6 x 3 நா�6ல் (multiple row, multiple column) ( m x n table) என்பதும்,

10 நா�றை6 x 1 நா�6ல் (multiple row, single column) (m x 1 table) என்பதும்,

1 நா�றை6 x 7 நா�6ல் (single row, multiple column) (1 x n table) என்பதும்,

1 நா�றை6 x 1 நா�6ல் (single row, single column) (1 x 1 table) என்பதும்

அட்டவறைண த!ன்.

வேவறு வ!ர்த்றைதகிளி�ல் செ�!ன்�!ல்

ஒரு பட்டியலும் (List) (multiple row, single column / single row, multiple column),

ஒரு த�� அறை�யும் (single cell) (single row, single column)

கூட அட்டவறைண என்னும் வறைகிப்ப!ட்டில் வரும்.

ஒரு அட்டவறைண என்பது இரு ப6�ம!ணம் (Dimension) உறைடயது, எ��னும் Excel ஐ செப!றுத்தவறை6, பட்டியல் (List) என்பறைத, ஒரு ப6�ம!ணம் உறைடயது எ� செகி!ண்ட!ல், பு6�தல் �ற்று எளி�த!கி இருக்கும்.

Function கிளி�ன் செ�யல்ப!ட்றைட செதளி�வ!ய் கிற்கி இந்த பு6�தல் அவ�%யம!� ஒன்று.

Excel இல் நாமது பயன்ப!டுகிளி�ல் செபரும்ப!ல!�வற்றை� இரு செபரும் வறைகிப!டுகிளுக்குள் அடக்கில!ம். ஒன்று, த6வுகிறைளி ஒருங்கி�றைணத்தல் (Data

Integration), மற்செ�!ன்று, ஒருங்கி�றைணத்த த6வுகிறைளி சுருக்கி� (Summarizing) தகிவல!ய் (Information) ம!ற்றுதல். முதல!வத!ய் வரும் ஒருங்கி�றைணப்பு

Page 14: Excel Tips in Tamil

என்பது, செவவ்வேவறு இடங்கிளி�ல் இருக்கும் த6வுகிறைளி ஓ6�டத்த�ற்கு செகி!ண்டு வருவறைதயும் உள்ளிடக்கி� இருக்கும். இப்படி இரு வேவறு இடங்கிளி�ல் இருக்கும்

த6வுகிறைளி, இ6ண்டுக்கும் செப!துவ!� ஒரு Column ஐ (Common Reference Field) அடிப்பறைடய!கி செகி!ண்டு இறைணக்கி பயன்படும் Function கிறைளி எட்டி

எடுக்கும் (Lookup) Function கிள் எ�ல!ம். இந்த வறைகிப்ப!ட்டினுள் வரும் ஒருFunction ஐ இப்பத�வ#ல் கி!ண்வேப!ம்.

MATCH

ஒரு பட்டியலில் (m x 1 or n x 1 table) நா!ம் வேதடும் மத�ப்பு (value) உள்ளித! என்பறைத கிண்ட�%ய MATCH பயன்படுகி��து. நா!ம் வேதடும் Value பட்டியலில்

இருந்த!ல், பட்டியலின் துவக்கித்த�லிருந்து** எத்தறை� Cell த!ண்டி இருக்கி��து என்� இடத்றைத (Position) வ#றைடய!கி தரும். பட்டியலில் நா!ம் வேதடும் Value

இல்ல!தவேப!து #N/A த�ட்டு கி�றைடக்கும்.

உத!6ணத்வேத!டு ப!ர்க்கில!ம்,

A

1 Name

2 Sankar

3 Jagan

4 Radha

5 Karuna

6 Raghavan

7 Saravanan

8 Saradha

9 Gomathi

10Vijay

C D

1Name to find Position

2Raghavan 5

Worksheet Formulas

Cell Formula

D2 =MATCH(C2,A2:A10,0)

MATCH Funtion க்கு மூன்று உள்ளீடுகிள் உண்டு,

முதலில், எறைத வேதடவேவண்டும் (Lookup Value)அடுத்து, எங்கு வேதட வேவண்டும் (Lookup List),

** வேதடவேவண்டிய இடம் (Lookup List), செநாடுவ6�றை�ய!கிவேவ!,

Page 15: Excel Tips in Tamil

கி�றைடவ6�றை�ய!கிவேவ! இருக்கில!ம். பட்டியலின் துவக்கிம் என்பது, கி�றைடவ6�றை�ய#ல், இடதுபு�ம�ருந்து முதல் cell றைலயும், செநாடுவ6�றை�ய#ல்,

வேமலிருந்து முதல் cell றைலயும் கு�%க்கும்.

மூன்�!வத!ய், வேதடும் முறை�றைய கு�%ப்ப#ட வேவண்டும் (Search type),

MATCH ஐ பயன்படுத்த� வேதடும்வேப!து மூன்று வ#த முடிவுகிறைளி செப�ல!ம்.

1. நா!ம் வேதடும் மத�ப்பு, பட்டியலில் இருந்த!ல் மட்டுவேம வ#றைட தருவது, (Exact Match)2. நா!ம் வேதடும் மத�ப்பு இல்ல!த பட்�த்த�ல், அதற்கிடுத்த, குறை�ந்த மத�ப்றைப(highest value, lower than the look up value) வேதடுவது3. நா!ம் வேதடும் மத�ப்பு இல்ல!த பட்�த்த�ல், அதற்கிடுத்த, உயர்ந்த மத�ப்றைப(lowest value, higher than the look up value) வேதடுவது

Exact match முறை�ய#ல் வேதடுவதற்கு, 0 அல்லது FALSE உள்ளீட!ய் த6 வேவண்டும். (FALSE ,TRUE பற்�% இன்செ�!ரு பத�வு எழுதுகி�வே�ன்), வேமலும் இம்முறை�ய#ல்,

பட்டியல் வ6�றை�ப்படுத்தப்பட்டிருக்கி (Sorting) வேவண்டிய அவ�%யம்இல்றைல.

B C D E F G H I J

13 579965236142873389

J K

1Value to find Position

2 23 4

Worksheet Formulas

Cell Formula

K2 =MATCH(J2,B13:J13,0)

Exact match முறை�ய#ல், நா!ம் வேதடும் மத�ப்பு பட்டியலில் இல்ல!தவேப!து #N/A த�ட்டு கி�றைடக்கும். மற்� இ6ண்டு முறை�கிறைளி பயன்படுத்துவறைத பற்�% வேவசெ�!ரு �ந்தர்ப்பத்த�ல் செ�!ல்கி�வே�ன்.

கிறைட�%ய!கி, MATCH Function த��த்து பயன்படும் இடங்கிறைளி வ#ட, VLOOKUP, INDEX வேப!ன்� ப#� Function கிளுடன் இறைணந்து பயன்படும் இடங்கிவேளி அத�கிம்.

த6வுகிள் ஒருங்கி�றைணப்ப#ல் அத�கிம!கி பயன்படும் LOOKUP  Function கிள் வ6�றை�ய#ல், கிடந்த பத�வ#ல் MATCH  பற்�% ப!ர்த்வேத!ம் இந்த பத�வ#ல், அதற்கு செநாருங்கி�ய செ�!ந்தம!� VLOOKUP கு�%த்து ப!ர்க்கில!ம். உள் நுறைழயும் முன்,அட்டவறைண என்பதன் வறை6யறை� கு�%த்த இப்பத�றைவ படிக்கி!தவர்கிள், படித்துவ#ட்டு வரும்படி வேகிட்டுக்செகி!ள்கி�வே�ன்.

VLOOKUP

VLOOKUP ஐ MATCH ன் நீட்�% எ�க்கூ�ல!ம், MATCH என்பது ஒரு ப6�ம!ண

Page 16: Excel Tips in Tamil

அட்டவறைண (List) மீது செ�யல்படும் ஒரு Function, VLOOKUP இரு ப6�ம!ண அட்டவறைண மீது செ�யல்படுவது.MATCH ஒரு மத�ப்பு இருக்கும் இடத்றைத (Position) செ�!ல்கி��து, VLOOKUP வேதடும் மத�ப்ப#ற்கு செத!டர்புறைடய மற்செ�!ரு மத�ப்றைப செபற்று தருகி��து.

VLOOKUP செ�யல்ப!ட்றைட இப்படி வறை6யறுக்கில!ம், 

"ஒரு அட்டவறைணய#ன் முதல் Column இல் ஒரு மத�ப்றைப வேதடி, அது கிண்டுப#டிக்கிப்பட்ட Row வ#ல் நாமக்கு வேதறைவய!� Cell ஐ தருகி��து."

�ற்வே� வ#6�வ!கி ப!ர்க்கில!ம், முதல் கிட்டத்த�ல், ஒரு இரு ப6�ம!ண அட்டவறைணய#ன் முதல் Column இல் ஒரு மத�ப்றைப வேதடுகி��து , உத!6ணம!கி 'Karthik' எனும் மத�ப்றைப கீழ்கி!ணும் அட்டவறைணய#ல் முதல் Column இல் வேதடல!ம், 

இந்த முதல்கிட்ட வேதடல் Row எண் ஐந்றைத கிண்டுப#டிக்கி��து, இப்வேப!து இருப6�ம!ண அட்டவறைண, சுருக்கிப்பட்டு ஒரு ப6�ம!ண பட்டியல!கி ம!றுகி��து, 

இந்த பட்டியலில் நாமக்கு வேதறைவய!� Cell எண்றைணக்  கு�%ப்ப#ட்ட!ல், நாமக்கு வ#றைட கி�றைடக்கும், உத!6ணம!கி நாமக்கு Karthik ன் வயது செத6�ய வேவண்டுசெமன்�!ல், 3 எ� உள்ளி�ட வேவண்டும்.

எ�வேவ VLOOKUP க்கு நா!ம் த6வேவண்டிய உள்ளீடுகிள்,

1. எறைத வேதட வேவண்டும் (LOOKUP value)

Page 17: Excel Tips in Tamil

        வேதடப்படும் மத�ப்பு, ஒரு எண்ண!கிவேவ!,  செ�!ற்செ�!ட6!கிவேவ!இருக்கில!ம்,

  செ�!ற்செ�!டர்கிறைளி வேநா6டிய!கி பயன்படுத்தும்வேப!து (String constant) வேமற்வேகி!ள் (" ") கு�%யீட்டினுள் த6 வேவண்டும், (எகி!) "Karthik", எங்கிளுக்கும், Cell

Reference க்கும்  இது அவ�%யம�ல்றைல (எகி!) 45, A1

E F

3karthik 38

4 37

5 Meera

Worksheet Formulas

Cell Formula

F3 =VLOOKUP(E3,B2:C6,2,0)

F4 =VLOOKUP("meera",B2:C6,2,0)

F5 =VLOOKUP(96009,A2:C6,2,0)

2. எங்கு வேதட வேவண்டும் (LOOKUP table)        வேதட வேவண்டிய இடம் என்பது, வேதடப்படும் Column ஐ முதல!வத!கி செகி!ண்ட ஒரு அட்டவறைண, இது ஒரு முழு அட்டவறைணய!கி இருக்கிவேவண்டிய அவ�%யம�ல்றைல, ஒரு செப6�ய அட்டவறைணய#ன் பகுத�ய!கி இருக்கில!ம். உத!6ணம!கி, கீழ்கி!ணும் அட்டவறைணய#ல்  (A1 : C6) "Karthik" வயறைத கிண்ட�%வதற்கு, நா!ம் (B2 : C6) என்� உள் அட்டவறைணறைய வேதர்வு செ�ய்ய வேவண்டும், Excel ஐ செப!றுத்தவறை6 A1 : C6 த!ன் அட்டவறைண என்�வேப!தும், VLOOKUP ஐ செப!றுத்தவறை6 B2 : C6 ஒரு முழுறைமய!�  அட்டவறைண த!ன்

3. வேதடப்படும் மத�ப்பு கிண்டுப#டிக்கிப்பட்ட Row வ#ல், எந்த cell வேவண்டும்       வேதடப்படும் Column ஐ 1 எ�க்செகி!ண்டு, அதன் வலதுபு�முள்ளி Column கிறைளி எண்ண�ட்ட!ல், நாமக்கு வேதறைவய!� த6வு இருக்கும் Cell கி�றைடக்கும்.

4. வேதடும் முறை�       MATCH இல் கு�%ப்ப#ட்டது வேப!லவேவ, Exact matching மற்றும் வேதடப்படும்  மத�ப்ப#ற்கு அடுத்த  (�%�%ய) மத�ப்றைப செப�வும!கி, இ6ண்டு வழ�கிளி�ல் வேதடல!ம். Exact Match முறை�ய#ல் வேதட 0 அல்லது FALSE உள்ளீட!கித6வேவண்டும். 

(எகி!)

Page 18: Excel Tips in Tamil

முந்றைதய அட்டவறைணய#ல் "Karthik" ன் வயறைத கிண்ட�%ய கீழ்க்கி!ணும் Formula பயன்படும்,  

E F

3karthik 38

Worksheet Formulas

Cell Formula

F3 =VLOOKUP(E3,B2:C6,2,0)

மீண்டும் மீண்டும் வேதடும் Column முதல!வத!கி இருக்கி வேவண்டும்  என்று கூறுவதன் கி!6ணம்,  VLOOKUP வலதுபு�ம் மட்டுவேம ப!ர்க்கும் Function. வேமவேல உள்ளி அட்டவறைணய#ல் கீழ்கி!ணும் Formula பயன்படுத்த� "Karthik"ன் "Emp No" கிண்ட�%ய முடிய!த!, எ� வேகிட்பவர்கிறைளி நா!ன் �ந்த�த்த�ருக்கி�வே�ன்.   

E F

3karthik #N/A

Worksheet Formulas

Cell Formula

F3 =VLOOKUP(E3,A2:B6,-2,0)

 VLOOKUP, MATCH இன்னும் செபரும்ப!ன்றைமய!�  Excel Function கிள் செப6�ய மற்றும் �%�%ய எழுத்துக்கிறைளி ஒன்�!கிவேவ ப!ர்க்கும் (Case insensitive)

  VLOOKUP, MATCH பற்�% செத6�ந்து செகி!ண்ட!ய#ற்று, அடுத்த பத�வ#ல் இவற்றை� எப்படி இறைணத்து பயன்படுத்துவது எ� ப!ர்க்கில!ம்

த6வுகிள் ஒருங்கி�றைணப்ப#ல் அத�கிம!கி பயன்படும் LOOKUP  Function கிள் வ6�றை�ய#ல், கிடந்த பத�வ#ல் MATCH  பற்�% ப!ர்த்வேத!ம் இந்த பத�வ#ல், அதற்கு செநாருங்கி�ய செ�!ந்தம!� VLOOKUP கு�%த்து ப!ர்க்கில!ம். உள் நுறைழயும் முன்,அட்டவறைண என்பதன் வறை6யறை� கு�%த்த இப்பத�றைவ படிக்கி!தவர்கிள், படித்துவ#ட்டு வரும்படி வேகிட்டுக்செகி!ள்கி�வே�ன்.

VLOOKUP

VLOOKUP ஐ MATCH ன் நீட்�% எ�க்கூ�ல!ம், MATCH என்பது ஒரு ப6�ம!ண அட்டவறைண (List) மீது செ�யல்படும் ஒரு Function, VLOOKUP இரு ப6�ம!ண அட்டவறைண மீது செ�யல்படுவது.MATCH ஒரு மத�ப்பு இருக்கும் இடத்றைத (Position) செ�!ல்கி��து, VLOOKUP வேதடும் மத�ப்ப#ற்கு செத!டர்புறைடய மற்செ�!ரு மத�ப்றைப செபற்று தருகி��து.

VLOOKUP செ�யல்ப!ட்றைட இப்படி வறை6யறுக்கில!ம், 

Page 19: Excel Tips in Tamil

"ஒரு அட்டவறைணய#ன் முதல் Column இல் ஒரு மத�ப்றைப வேதடி, அது கிண்டுப#டிக்கிப்பட்ட Row வ#ல் நாமக்கு வேதறைவய!� Cell ஐ தருகி��து."

�ற்வே� வ#6�வ!கி ப!ர்க்கில!ம், முதல் கிட்டத்த�ல், ஒரு இரு ப6�ம!ண அட்டவறைணய#ன் முதல் Column இல் ஒரு மத�ப்றைப வேதடுகி��து , உத!6ணம!கி 'Karthik' எனும் மத�ப்றைப கீழ்கி!ணும் அட்டவறைணய#ல் முதல் Column இல் வேதடல!ம், 

இந்த முதல்கிட்ட வேதடல் Row எண் ஐந்றைத கிண்டுப#டிக்கி��து, இப்வேப!து இருப6�ம!ண அட்டவறைண, சுருக்கிப்பட்டு ஒரு ப6�ம!ண பட்டியல!கி ம!றுகி��து, 

இந்த பட்டியலில் நாமக்கு வேதறைவய!� Cell எண்றைணக்  கு�%ப்ப#ட்ட!ல், நாமக்கு வ#றைட கி�றைடக்கும், உத!6ணம!கி நாமக்கு Karthik ன் வயது செத6�ய வேவண்டுசெமன்�!ல், 3 எ� உள்ளி�ட வேவண்டும்.

எ�வேவ VLOOKUP க்கு நா!ம் த6வேவண்டிய உள்ளீடுகிள்,

1. எறைத வேதட வேவண்டும் (LOOKUP value)        வேதடப்படும் மத�ப்பு, ஒரு எண்ண!கிவேவ!,  செ�!ற்செ�!ட6!கிவேவ!இருக்கில!ம்,

  செ�!ற்செ�!டர்கிறைளி வேநா6டிய!கி பயன்படுத்தும்வேப!து (String constant) வேமற்வேகி!ள் (" ") கு�%யீட்டினுள் த6 வேவண்டும், (எகி!) "Karthik", எங்கிளுக்கும், Cell

Reference க்கும்  இது அவ�%யம�ல்றைல (எகி!) 45, A1

Page 20: Excel Tips in Tamil

E F

3karthik 38

4 37

5 Meera

Worksheet Formulas

Cell Formula

F3 =VLOOKUP(E3,B2:C6,2,0)

F4 =VLOOKUP("meera",B2:C6,2,0)

F5 =VLOOKUP(96009,A2:C6,2,0)

2. எங்கு வேதட வேவண்டும் (LOOKUP table)        வேதட வேவண்டிய இடம் என்பது, வேதடப்படும் Column ஐ முதல!வத!கி செகி!ண்ட ஒரு அட்டவறைண, இது ஒரு முழு அட்டவறைணய!கி இருக்கிவேவண்டிய அவ�%யம�ல்றைல, ஒரு செப6�ய அட்டவறைணய#ன் பகுத�ய!கி இருக்கில!ம். உத!6ணம!கி, கீழ்கி!ணும் அட்டவறைணய#ல்  (A1 : C6) "Karthik" வயறைத கிண்ட�%வதற்கு, நா!ம் (B2 : C6) என்� உள் அட்டவறைணறைய வேதர்வு செ�ய்ய வேவண்டும், Excel ஐ செப!றுத்தவறை6 A1 : C6 த!ன் அட்டவறைண என்�வேப!தும், VLOOKUP ஐ செப!றுத்தவறை6 B2 : C6 ஒரு முழுறைமய!�  அட்டவறைண த!ன்

3. வேதடப்படும் மத�ப்பு கிண்டுப#டிக்கிப்பட்ட Row வ#ல், எந்த cell வேவண்டும்       வேதடப்படும் Column ஐ 1 எ�க்செகி!ண்டு, அதன் வலதுபு�முள்ளி Column கிறைளி எண்ண�ட்ட!ல், நாமக்கு வேதறைவய!� த6வு இருக்கும் Cell கி�றைடக்கும்.

4. வேதடும் முறை�       MATCH இல் கு�%ப்ப#ட்டது வேப!லவேவ, Exact matching மற்றும் வேதடப்படும்  மத�ப்ப#ற்கு அடுத்த  (�%�%ய) மத�ப்றைப செப�வும!கி, இ6ண்டு வழ�கிளி�ல் வேதடல!ம். Exact Match முறை�ய#ல் வேதட 0 அல்லது FALSE உள்ளீட!கித6வேவண்டும். 

(எகி!) முந்றைதய அட்டவறைணய#ல் "Karthik" ன் வயறைத கிண்ட�%ய கீழ்க்கி!ணும் Formula

பயன்படும்,  

E F

3karthik 38

Page 21: Excel Tips in Tamil

Worksheet Formulas

Cell Formula

F3 =VLOOKUP(E3,B2:C6,2,0)

மீண்டும் மீண்டும் வேதடும் Column முதல!வத!கி இருக்கி வேவண்டும்  என்று கூறுவதன் கி!6ணம்,  VLOOKUP வலதுபு�ம் மட்டுவேம ப!ர்க்கும் Function. வேமவேல உள்ளி அட்டவறைணய#ல் கீழ்கி!ணும் Formula பயன்படுத்த� "Karthik"ன் "Emp No" கிண்ட�%ய முடிய!த!, எ� வேகிட்பவர்கிறைளி நா!ன் �ந்த�த்த�ருக்கி�வே�ன்.   

E F

3karthik #N/A

Worksheet Formulas

Cell Formula

F3 =VLOOKUP(E3,A2:B6,-2,0)

 VLOOKUP, MATCH இன்னும் செபரும்ப!ன்றைமய!�  Excel Function கிள் செப6�ய மற்றும் �%�%ய எழுத்துக்கிறைளி ஒன்�!கிவேவ ப!ர்க்கும் (Case insensitive)

  VLOOKUP, MATCH பற்�% செத6�ந்து செகி!ண்ட!ய#ற்று, அடுத்த பத�வ#ல் இவற்றை� எப்படி இறைணத்து பயன்படுத்துவது எ� ப!ர்க்கில!ம்.


Top Related