Download - T14

Transcript
Page 1: T14

தீயல்

கத்தரிக்காய் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - ஒன்று

ததங்காய்த் துருவல் - அளர கப்

சின்ன வவங்காயம் - 10

மிைகு - ஒரு ததக்கரண்டி

மிைகாய் வற்றல் - 5

தனியா - 3 ததக்கரண்டி

பூண்டு - 6 பற்கள்

கறிதவப்பிளை - 3 வகாத்து

நல்வைண்வெய் - 3 ததக்கரண்டி

புைி - எலுமிச்ளச அைவு

உப்பு - ததளவயான அைவு

தாைிக்க : நல்வைண்வெய் - 2 ததக்கரண்டி

வமல்ைியதாக நறுக்கிய சின்ன வவங்காயம் - 3

கடுகு - ஒரு ததக்கரண்டி

வவந்தயம் - அளர ததக்கரண்டி

கறிதவப்பிளை - ஒரு வகாத்து

வாெைியில் ஒரு ததக்கரண்டி எண்வெய் ஊற்றி காய்ந்ததும் 5 சின்ன வவங்காயம், கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்ளகப் தபாட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். (உருளைக்கிழங்ளக நன்கு கழுவி ததாலுடன் தசர்ப்பது நல்ைது. அதிலுள்ை உள்ை வாயு குளறயும்).

அதனுடன் புைிளயக் களரத்து ஊற்றி, உப்பு தசர்த்து மூடி தபாட்டு 5 நிமிடங்கள் தவகவிடவும்.

மற்வறாரு வாெைியில் 3 ததக்கரண்டி நல்வைண்வெய் விட்டு,

மிைளகப் தபாட்டு வவடிக்கவிடவும். மிைகு வவடித்ததும் மிைகாய் வற்றல், தனியா, கறிதவப்பிளை, 5 சின்ன வவங்காயம்,

பூண்டு தசர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். களடசியாக ததங்காய்த் துருவல் தசர்த்து வதக்கி இறக்கவும். வதக்கியவற்ளற தண்ெரீ் ஊற்றி ளமயாக அளரக்கவும்.

Page 2: T14

காய் வவந்ததும் அளரத்த கைளவளயச் தசர்த்து உப்பு, புைி, காரம் சரி பார்க்கவும். நன்றாக வகாதித்ததும் மூடி ளவத்து குளறந்த தீயில் 5 நிமிடங்கள் வகாதிக்கவிடவும்.

வாெைியில் ஒரு ததக்கரண்டி எண்வெய் ஊற்றி கடுகு,

உளுந்து, வவந்தயம், கறிதவப்பிளை, சின்ன வவங்காயம் தசர்த்து தாைித்து, தீயைில் தசர்க்கவும்.

சுளவயான தீயல் தயார். சாதத்துடனும், இட்ைி, ததாளசயுடனும் சாப்பிடச் சுளவயாக இருக்கும்.

தசளனக்கிழங்கு, முருங்ளகக்காய், வவண்ளடக்காய், பாகற்காய் பயன்படுத்தியும் வசய்யைாம். வகாண்ளடக்கடளைளய (சன்னா) குக்கரில் தவக ளவத்து தசர்த்தும் வசய்யைாம். காய் எதுவும் இல்ைாவிட்டாலும் சுண்ளடக்காய் வற்றல் (எண்வெயில் வறுத்து தசர்க்க தவண்டும்), வகாண்ளடக்கடளை தசர்த்துச் வசய்யைாம். தனியாக பூண்டு தபாட்டும் வசய்யைாம்.

இந்த குழம்பு தினமும் சூடாக்கி ளவத்தால் ஃப்ரிட்ஜ் இல்ைாமலும் ஒரு வாரம் வளர ளவத்திருக்கைாம். பயெத்திற்கு எடுத்து வசல்ை ஏற்றது.


Top Related