imf, world bank & adb agenda on privatisation vol. 1 ... -...

9
சாராச .நா. (IMF) உலக ...(ADB) நாக தயாமயமாக இலகபெததாடகை பகாகைய அநேச தகக - IMF, World Bank & ADB Agenda on Privatisation – Vol. 1 : Pillage of the Plantations in Sri Lanka’ http://www.consultants21.com/fraud-&-corruption-exposures-new.php இத தக தவாக காடபப யாத, இலகதபாளாதாரத வரலா கல நதய தசா கல கயாத தபநதாடகைகளான நதகல இைப எபன IMF ,உலக ADB எபவ நதகவநகப தயாேயோகபடகேயா. இத தபநதாடகளான, 1974 சப நபனா தசாசா அகஅயபட வன தரக வனக தான சாரகை கஷ அகதபநதாடக ஆபதான கைநகடான நடவககககள வபயத நதய யோகபடன. இத நதாடக கசோன யான தகா நககர கேயோதகாட வனகநளா இகைதநதா நே பல டயகட இத வனக நதாடக ரதான பதாரகளாக இதனா ஊயக யாயோக கடநவய கவ கடகல. ஆதார : அை - 8.25” X 11” - கக 248

Upload: others

Post on 30-Oct-2019

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • சாராம்சம்

    ச.நா.நி (IMF) உலக வங்கி ஆ.அ.வ.(ADB)ன் நநாக்கம்

    தனியார்மயமாக்கல்

    இலங்ககயில் பெருந்ததாட்டத்துகையின் பகாள்கையடிப்பு

    அநேசன் புத்தகங்கள் - ‘IMF, World Bank & ADB Agenda on Privatisation – Vol. 1 : Pillage of the Plantations in Sri Lanka’

    http://www.consultants21.com/fraud-&-corruption-exposures-new.php

    இந்த புத்தகத்தில் ததளிவாக காட்டப்பட்டிருப்பது

    யாததனில், இலங்ககப் தபாருளாதாரத வரலாற்றின் மூகலக் கல்லும் நதசிய தசாத்தும் விகல ேதிக்கமுடியாத தபருந்நதாட்டத்துகைகளான நதயிகல இைப்பர் என்பன

    IMF ,உலக வங்கி ேற்றும் ADB என்பவற்றின்

    நதகவக்நகற்ப தனியார்ேயோக்கப்பட்டகேயாகும்.

    இந்த தபருந்நதாட்டங்களானது, 1974 டிசம்பர் நபர்னாட் தசாய்சா அறிக்கக என்று அறியப்பட்ட நிறுவன வீடுகள் ேற்றும் தரகர் நிறுவனங்கள் மீதான விசாரகை கமிஷனின் அறிக்ககயில் தபருந்நதாட்டங்களுக்கு ஆபத்தான முகைநகடான நடவடிக்ககககள வழிப்படுத்தியதன்

    பின்னர் நதசிய ேயோக்கப்பட்டன. இந்த நதாட்டங்களின் கணிசோன நீதியானது தகாழும்பு நககர கேயோக தகாண்ட வீட்டு நிறுவனங்கநளாடு இகைந்திருந்தநதாடு நேலும் பல விடயங்களுடன் இந்த நிறுவனங்கள் நதாட்டங்களின் பிரதான பங்குதாரர்களாகவும் இருந்ததினால் ஊழியர்களுக்கு நியாயோக கிகடக்க

    நவண்டிய நிலுகவயும் கிகடக்கவில்கல. ஆதாரம் :

    அைவு - 8.25” X 11” - ெக்கங்கள் 248

    https://www.amazon.com/IMF-World-Bank-Agenda-Privatisation/dp/1452062609/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1476096691&sr=1-1&keywords=IMF%2C+World+Bank+%26+ADB+Agenda+on+Privatisation+%E2%80%93+Vol.+1+%3A+Pillage+of+the+Plantations+in+Sri+Lanka%E2%80%99http://www.consultants21.com/fraud-&-corruption-exposures-new.php

  • இந்த நதாட்டங்களின் தனியார்ேயோக்களானது புதிரான முகையிலும் எழுந்தோனோக நகாவிக்குரிய

    முகையிலும் இடம்தபற்ைதாலும் மிகச் சரியான முகையில் இவ்விடயத்திற்கு "தபருந்நதாட்டத்தின்

    தகாள்களயடிப்பு" என இப்புத்தகத்திற்கு தபயரிடப்பட்டுள்ளது. நூலாசிரியர் இந்த தனியார் ேயோக்கல் நடவடிக்ககககள மிகவும் துல்லியோக விசாரகை தசய்து தகுந்த ஆதாரங்கநளாடு ேனகத அதிர கவக்கும் விதோக இந்த நதசிய தபறுேதியான தசாத்துக்களானது இலங்கக அரசாங்கத்திற்கும் தபாதுேக்களுக்கும் நகடு விகளவிக்கும் முகோகவும் நாட்டம் ஏற்படும் வககயிலும் இடம்தபற்றுள்ளன

    என்பதகன தவளிச்சத்திற்கு தகாண்டுவந்துள்ளார். முக்கியோனதும், நதகவயானதுோன பல தரவுகள்

    உள்ளடக்கப்பட்டுள்ளது இந்த புத்தகத்தின் சிைப்பம்சோகும்.

    தபப்ரவரி 1995ல் அப்நபாகதய நிதியகேச்சின் தசயலாளரான A .S . தெயவர்தனவினால் தகலகே

    தங்கப்பட்ட ஐந்து நிபுைர்கள் அடங்கிய குழுவானது நதசிய, தபாது ேற்றும் ஊழியர்கள் நபான்ை அகனத்து பங்குதாரர்களினதும் கருத்துக்ககள நகட்டு ஆராய்ந்து முன்தோழிவுகள் பலவற்கை தகாண்ட

    அறிக்கக ஒன்கை தயாரித்திருந்தது. தனியார் ேயோக்கல் நகடமுகைகளானது நிதியகேச்சின் குழுவின்

    முன் தோழிவுகளுக்ககேவாக இடம்தபற்றிருப்பதாக உத்நதசிக்கப்பட்டுள்ளது.நூலாசிரியரினால் இந்த

    குழுவின் தகலவருக்கு நீண்ட சேர்ப்பனங்கள் தகாடுக்கப்பட்டது, அந்த பரிந்துகரகள் இந்த புத்தகத்தில்

    உள்ளடக்கப்பட்டுள்ளன.

    எவ்வாதைனினும் மிகவும் தீவிரோன முகையில் காட்டப்பட்டுள்ளவாறு, அந்த எந்ததவாரு

    பரிந்துகரககளயும் கருத்திநல தகாள்ளாது எவ்வித கைக்குமின்றி, தபாது நிறுவன ேறுசீரகேப்பு

    ஆகைக்குழுவானது சந்நதகத்திற்கிடோனதும் நகள்விக்குமுகைய வககயில், இலங்கக அரசிற்கும் தபாது ேக்களிற்கும் கூட்டாக நட்டம் ஏற்படும் வககயில் இந்த தபருந்நதாட்டங்ககள தனியார்

    ேயப்படுத்தியது.

    சந்நதகத்திற்கிடோன வககயில் இந்த தனியார் ேயோக்ககல நகடமுகைப்படுத்திய தபாது நிறுவன ேறுசீரகேப்பின் அங்கத்தவர்கள்.

    இரஞ்சன் ஆசீர்வாதம், தகலவர்,மூத்த பங்காளர், நபார்ட் நராட்ஸ்,நதார்ன்டன் அண்ட் கம்தபனி திலான் விநெசிங்க, தகலவர், இலங்கக முதலீட்டு சகப சந்திரா ெயரட்ன, நிர்வாக இயக்குனர், வகரயறுக்கப்பட்ட CTC ஈகள் காப்புறுதி நிறுவனம் சேன் தகலகே, நிர்வாகி, தகாள்ககக் கல்விக்கான நிறுவனம்

  • அரித்த விக்ரேநாயக, தபாது நிர்வாகி,பங்குப் பரிவர்த்தகன ஆகைக்குழு P.B ெயசுந்தர, நிர்வாகி, தபாருளாதார விவகாரங்கள், A .S. தெயவர்த்தனவின் பிரதிநிதியாக A .S. தெயவர்த்தன, தசயலாளர், திகைநசரி A . டி வாஸ் குைவர்தன, தகலவர், இலங்கக முதலீட்டு சகப நிேல் ேலலநசகர, தபாறியாளர்

    ெனாதிபதி சந்திரிகா குோரதுங்கவின் நம்பிக்ககக்குரியவரான J.M.S. பிரிட்நடா அவர்கள்

    லண்டனிலிருந்து நிதி திட்டமிடல் அகேச்சிற்கு ஆநலாசராக தசயற்பட்டதுடன், தபருந்நதாட்டத்துகை

    அகேச்சின் திட்டமிடல் திகைக்கள இயக்குனர் A .ஏக்கநாயக்க அவர்கள் தபாது நிறுவன ேறுசீரகேப்பு

    ஆகைக்குழுவின் கூட்டங்களில் பங்தகடுத்தார். தபாது நிறுவன ேறுசீரகேப்பு ஆகைக்குழுவின்

    இயக்குனர் நாயகோக திரு.இந்திரஜித் குோரசுவாமி அவர்கள் 1995 ோர்ச் முதல் நே வகர

    கடகேயாற்றினார்.!

    நதகவக்நகற்ப தபாது நிறுவன ேறுசீரகேப்பு ஆகைக்குழுவின் கூட்டங்களுக்கு பின்வரும் நபர்களும்

    அகைப்பின் நபரில் பங்தகடுத்தனர், உலக வங்கியின் வதிவிட பிரதிநிதி தராநபர்ட்நடா

    நபண்ட்தெர்நடாட் , ADB ஆநலாசகர் பிலிப் தேல்க்நய, ேற்றும் உலக வங்கியின் ஆநலாசகர்களான R.L.

    ஆர்சனல்ட், P .திரிநவதி, ஹபீஸ் கஷக்,நொன் ஸ்பீக்ேன், யுவான் எல்லியாஸ், தடாம் ஹவுஸ்டன்,பார்க்கு

    காகின், முயீன் பார்ட்நல,R.A. தடன்னிஸ் ,நொசப் B ப்ரடி, குநைய்டா - பலம்மிக்க குழுதவான்று !

    தபாது நிறுவன ேறுசீரகேப்பு ஆகைக்குழுவினால் தபாறுப்நபற்கப்பட்ட தனியார்ேயோக்கல்

    திட்டத்திற்கு, உலக வங்கி,USAID, ேற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன நிதியுதவி அளித்துள்ளதுடன்,

    தவளிநாட்டு நிபுைர்ககளக் தகாண்டு ததாழிநுட்ப உதவிககளயும் வைங்கி உள்ளன.

    இலங்கக அரசிற்கு தசாந்தோக இருந்த நிறுவனங்கநள இந்த நதாட்டங்களுக்கு உரிகேயாளர்களாக

    இருந்தன. இந்த கம்தபனிகளின் முகாகேத்துவோனது நகள்விக்குரிய முகையிலும் எநதச்கசயாகவும்

    ததரிவு தசய்யப்படுகின்ை தனியார் கம்தபனிகள் வசம் இருந்தன இந்த சந்நதகங்களில் 22 தபருந்நதாட்ட

    கம்தபனிககள உள்ளடக்கிய குழுவாக்கல் இடம்தபற்ை நகடமுகையும் உள்ளடங்கும்.

    சூழ்ச்சியான முகையில் அதி கூடிய இலாபம் ஈட்டிய 6 தபருந்நதாட்ட கம்பனிகளின் 51% பங்குகள்

    விருப்பு அடிப்பகடயில் இந்த முகாகேத்துவ கம்தபனிகளுக்கு விற்கப்பட்டதுடன், உகடத்து

    வைங்கப்பட்ட 20% இந்த 6 நதாட்டங்களின் பங்குகளிற்கு தகாழும்பு பங்குபரிவத்தகன கேயத்தில்

    குகைந்த விகலயானது தகாடுக்கப்பட்டதுடன்,பின்னர் விற்பகன தசய்யும் நநாக்கில் 29% பங்குகள்

    இலங்கக அரசினால் தக்க கவக்கப்பட்டன. உகடத்து வைங்கப்பட்ட 20% பங்குகளின் குகைந்த

    விகலதயன்பது தவளிப்பகடயாக சாதாரை விகலயான ஒரு பங்கிற்கு ரூபா 10 என்பதாகும்.

    ோைாக உகடத்து வைங்கப்பட்ட 20% பங்குகளின் அதி கூடிய தபறுேதியானது, தகாழும்பு

    பங்குபரிவர்த்தன கேயத்தில் ேற்கைய 51% பங்குகளின் விகலயாக இருக்காது, முகாகேத்துவத்தின்

    கட்டுப்பாட்டிலும் ககயிலும் இருக்கின்ைநபாது, அந்த 51% பங்குகளின் உச்ச தபறுேதியானது 20% பங்குகளின் அதி உச்ச விகலகய விடவும் அதிகோகநவ காைப்பட்டன

    குறுகிய காலப்பகுதியில் இவ்வாறு விற்கப்பட்ட 6 இலாபமீட்டிய நதாட்ட நிறுவனங்களாக,

    வகரயறுக்கப்பட்ட தபாகவந்தலாவ நதாட்டங்கள், தகாட்டகல நதாட்டங்கள்,அகலவத்த

    நதாட்டங்கள்,நககால நதாட்டங்கள்,தகாட்டகல நதாட்டங்கள், ேற்றும் களனி பள்ளத்தாக்கு நதாட்டங்கள் என்பன அடங்கும்.

    இந்த 6 நதாட்ட கம்பனிகளினதும்,தபாதுவில் முன்கவக்கப்பட்ட விற்பகன ஆவைங்களின்

    ககதயாப்பதாரிகளும் இயக்குனர்களுோக, தபருந்நதாட்ட துகை அகேச்சின் தசயலாளர், R.S. ெயரத்ன,

    உைவு ேற்றும் கூட்டுைவு அகேச்சின் தசயலாளர்,T.P.G.N. லீலாரத்ன, தவளிவள இயக்குனர் நாயகம் M.F.

    தோகஹதீன்,தபருந்நதாட்டத்துகை அகேச்சின் இயக்குனர் S.A.B. ஏக்கநாயக்க, ேற்றும் தனியார் ேயோக்குதலிற்கு தபாது நிறுவன ேறுசீரகேப்பு ஆகைக்குழுவிற்கு உதவியாக இருந்த நதாட்டத்துகை முகாகேத்துவ கண்காணிப்பு பிரிவின் இயக்குனராகவிருந்த தராநேஷ் பண்டார டயஸ் ஆகிநயார்

    காைப்பட்டனர்.

  • நேலதிகோக கீநை உள்ள அட்டவகையில் காட்டப்பட்டுள்ளவாறு,முன் ததரிவு தசய்யப்பட்ட இந்த முகாகேத்துவ கம்பனிகளுக்கு ோற்ைக்கூடிய கடன்பத்திர அடிப்பகடயில் நேலும் இந்த நதாட்டங்களிநல முதலீடு தசய்வதற்கான பிரத்திநயக வாய்ப்பு வைங்கப்பட்டிருந்தநதாடு பின்னர்

    அவற்கையும் இந்த கம்தபனிகள் அடிப்பகட விகலயான ஒரு பங்கிற்கு 10 ரூபா என்ை வககயில்

    பங்குகளாக ோற்றிக்தகாண்டகேயானது இந்த கம்பனிகளின் பங்கு வீதோனது 51% விட அதிகோகி இந்த

    முன்குறித்த நுகர்நவாரினால் பங்கு வீதோன 71% வகர தசன்ைது.

    தபயர் 51% பங்கு மூலதனம்

    (மி)

    ோற்ைக்கூடிய கடன்பத்திரம்

    (மி)

    ோற்றுககயில் பங்கு முதலீடு

    (மி)

    ோற்றுககயில் உரிகேத்துவம் %

    சரியான தகாள்வனவு

    விகல (மி)

    20% பங்குகளின்

    கணிப்பீடு %

    வகரயறுக்கப்பட்ட

    அகலவத்த நதாட்டங்கள்,

    102

    50

    152

    60.8%

    121.6

    16% வகரயறுக்கப்பட்ட தஹாரன நதாட்டங்கள்

    102 50 152 60.8% 121.6 16%

    வகரயறுக்கப்பட்ட

    நககால நதாட்டங்கள், 102 50 152 60.8% 121.6 16%

    வகரயறுக்கப்பட்ட

    தகாட்டகல நதாட்டங்கள் 102 120 222 69.4% 138.7 12.5%

    வகரயறுக்கப்பட்ட

    தபாகவந்தலாவ

    நதாட்டங்கள்,

    102 135 237 70.7% 141.5 11.9%

    வகரயறுக்கப்பட்ட

    களனி பள்ளத்தாக்கு நதாட்டங்கள்

    102 140 242 71.2% 142.3 11.7%

    இந்த முகாகேத்துவ கம்தபனிகளின் தபறுநபறுககள ேதிப்பீடு தசய்யும் எந்ததவாரு படிமுகைககளயும் இலங்கக அரசானது முன் கவத்திருக்காத நிகலயிலும் இகவ முகாகேத்துவ கட்டைோக

    தபருந்நதாட்ட கம்தபனிகளிடம் இருந்து பைம் தபற்றுக்தகாண்டன.அறிவிற்கு எட்டாத வககயில்

    பங்குச் சந்கதயில் இந்த பங்குகளின் உடனடி விற்பகன விகலயானது மூன்று ேடங்கு அதிகரித்தது.

    கீநை உள்ள அட்டவகையில் காட்டப்பட்டுள்ளவாறு நககப்பானதும் அபத்தமுோன முகையில் தவைாக

    வழிநடத்தப்பட்ட 51% பங்குகளின் ஆரம்ப விற்பகனக்கும் பின்னர் நேற்குறித்தவாறு

    அதிகரிக்கப்பட்டதுோன "நிறுத்த விகல சூத்திரோனது" இலங்கக அரசிற்கும் தபாது ேக்களிற்கும்

    கூட்டாக பாரிய நஷ்ட்டத்கத தகாண்டு வந்தது.

  • தகாழும்பு பங்குச் சந்கதயில் எவ்வித நபாட்டித்தன்கேநயா அல்லது நகள்விேனுநவா இல்லாது தவளிப்பகடயுமின்றி நகள்விக்குரிய முகையில் நககப்பிற்கிடோக இலாபமீட்டும் கம்தபனிகளின்

    பங்குகளானது அடித்தள விகலயான பங்கிற்கு 10 ரூபா என்ை வககயில் விற்ைகே ததாடர்பிலான நேற்குறித்த நடவடிக்கககள் ததாடர்பில் நூலாசிரியர் ெனாதிபதி சந்திரிகா குோரதுங்க அவர்களிடம்

    பலோன சேர்ப்பிப்புககள தசய்திருந்தார்.

    ெனாதிபதி சந்திரிகா குோரதுங்க அவர்கள் உடனடியாக தசயற்பட்டு இந்த பங்குத்ததாகக விற்பனகவ தடி

    தசய்தநதாடு, நேற்குறித்த தபருந்நதாட்ட கம்பனிகளின் 51% பங்குகளின் விற்பகனயானது தகாழும்பு பங்கு பரிவர்த்தகன ஊடாக நபாட்டித்தன்கேயான விகலேனு நகாரலின் அடிப்படியில் விற்கப்பட

    நவண்டும் என உத்தரவு பிைப்பித்தார்.

    நேற்குறித்தவாறு இலாபம் ஈட்டும் கம்தபனிகளின் 51% பங்குகளானது 102மில்லியன் ரூபவாக

    இருந்தநபாது நட்டத்தில் இயங்கிய வட்டவல நதாட்டத்தின் பங்குகள் ரூபா 306 மில்லியனாக

    கணிக்கப்பட்டது. கீநை உள்ள அட்டவகையில் காட்டப்பட்டுள்ளவாறு ததாடர்ந்து இடம்தபற்ை இந்த

    தபருந்நதாட்ட கம்தபனிகளின் விற்பனவானது ரூபா 622.2 மில்லியனாக நதறியது .

    நதசிய நலன் கருதி இலங்கக அரசிற்காக ஒதுக்கப்பட்ட தங்க பங்குகள் அதன் உண்கேயான நிகலகய

    எய்தவில்கல ோைாக இகவ சாதாரை பங்குகளாக கணிக்கப்பட்டநதாடு, இந்த கம்தபனிகளின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரைோக இருக்கும் ேனித வளங்களான கம்தபனி ஊழியர்களுக்தகன

    தபருந்நதாட்ட கம்பனிகளுக்கு வைங்கப்பட்ட 10% பங்குகள் வைங்கப்படவில்கல.

    இப்புத்தகத்தில் நேலுதோரு அதிர்ச்சியூட்டும் விடயோக பதியப்பட்டுள்ளதாவது, எவ்வித தவளிப்பகடத்தன்கேயுமின்றி தபருந்நதாட்ட முகாகேத்துவ கம்தபனிகளுக்காக தபருந்நதாட்ட

    கம்தபனிகளின் 51% பங்குககள தபற்றுக்தகாள்வதற்காக மும்முரோக இலங்கக நதாட்ட

    உரிகேயாளர்களின் சங்கோனது தசயற்பட்டது என்பதாகும்.

  • தவளிப்படுத்தப்பட்ட ேற்றுதோரு உண்கே யாததனில்,நதாட்டத்துக்காரி முகாகேத்துவ கண்காணிப்பு பிரிவின் இயக்குனர் தபாறுப்பற்ை வககயில் இந்த தபருந்நதாட்ட கம்தபனிககள நலம் கருதி முகாகேத்துவ கம்தபனிககள இல்கல ோைாக இந்த பங்குககள வாங்கும்படியான உடன்படிக்கக ஒன்று

    அவர்களுக்கிகடநய இருந்தது என ததரிவித்திருந்தார்.

    மிகவும் துல்லியோக விசாரகை தசய்யப்பட்ட இவ்வாைான இரண்டு தபருந்நதாட்ட கம்தபனிகளின்

    தனியார்ேயோக்கம் இந்த புத்தகத்தில் தகாடுக்கப்பட்டுள்ளது.ஒன்று வகரயறுக்கப்பட்ட களனி பள்ளத்தாக்கு கம்தபனியின் விற்பகன ேற்ையது வகரயறுக்கப்பட்ட தகாட்டகளகம்தபனியின் விற்பகன என்பனவாகும்.

    வகரயறுக்கப்பட்ட களனி பள்ளத்தாக்கு நதாட்டோனது,இந்த நககப்பிற்குரிய புத்தியற்ை 102 ரூபாவுக்கு

    விற்கப்பட்ட கம்தபனிகளில் ஒன்ைாக காைப்பட்டநதாடு, விற்பகனயின் பின்னர் 2 1/2 வருடங்களில்

    ரூபா 418 மில்லியகன நதறிய இலாபோக ஈட்டியதுடன் வகரயறுக்கப்பட்ட DPL தபருந்நதாட்டம் எனும்

    கம்தபனிக்கு இந்த 2 வருடங்களில் ரூபா 53 மில்லியகன முகாகேத்துவ கட்டைோக தசலுத்தியுள்ளதும்

    அதிர்ச்சிகரோன தவளிப்பாடாகும்.

    இகத விடவும் நேலான அதிர்ச்சியாக இந்த நிறுத்தும் விகல சூத்திரோக அறியப்பட்ட சூத்திரோனது

    நவண்டுதேன்நை நோசடியாக தயாரிக்கப்பட்டதுடன், இந்த தனியார்ேயோக்ககல ஊக்குவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆநலாசகராகவிருந்த பிலிப் நேல்க்கி அவர்களும் உடந்கதயாக இருந்துள்ளார்

    என்பதாகும்.

    நூலாசிரியர் தனது முழுகேயான விசாரகைகளின்படி, வகரயறுக்கப்பட்ட களனி பள்ளத்தாக்கு

    நதாட்டத்கத வாங்கிய வகரயறுக்கப்பட்ட DPL நதாட்டங்களின் 60% பங்குககள வகரயறுக்கப்பட்ட தனியார் விவசாய அபிவிருத்தி நசகவகள் எனும் சிங்கப்பூர் நிறுவனம் உரிகே தகாண்டிருந்ததுடன் அந்த நிறுவனத்தில் பிலிப் நேல்க்கி ஒரு இயக்குனராகவும் பிரதான பங்குதாரராகவும் இருந்தகத

    தவளிக்தகாண்டு வந்துள்ளார். ஆதாரம்

  • இந்த நடவடிக்ககயானது ஆசிய அபிவிருத்தி வங்கிகய தபாறுத்தவகர ஒரு தவட்கோக சங்கடோன ஒன்ைாகும் அநதநவகள இலங்கக அரசிற்கும் தபாது ேக்களிற்கும் ஏற்பட்ட கூட்டு நஷ்டத்திற்கு அவர்கள்

    தபாறுப்பு கூை நவண்டும். தஹய்லிஸ் குழுேத்தின் அன்கைய தகலவரான சுனில் தேண்டிஸ் அவர்கள்

    பின்னர் ெனாதிபதி சந்திரிகா குோரதுங்கவினால் ேத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

    விசாரகை தசய்யப்பட்ட 51% பங்குகள் ரூபா 102 மில்லியனுக்கு விற்கப்பட்ட இலாபமீட்டும் 6 கம்தபனிகளில் ஒன்ைான தகாட்டகள நதாட்டங்கள் இரண்டாவது கம்தபனியாக இங்நக

    குறிப்பிடப்பட்டுள்ளது.

    தகாட்டக்கள நதாட்டங்களானது, இலங்கக வணிக வங்கியானது 35% பங்குககள தன்னகத்நத

    கவத்திருந்த 100% நொர்ஜ் ஸ்டூவர்ட் & நகா வின் துகை நிறுவனோன நொர்ஜ் ஸ்டூவர்ட் முகாகேத்துவ

    நசகவகள் எனும் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

    தகாட்டக்கள நதாட்டங்களின் தனியார்ேயோக்களின் தகாடுக்கல் வாங்கல்ககள இலங்கக வணிக வங்கி

    ககயாண்டிருந்த அநத சேயம், அதன் தகலவராக இருந்த ராென் ஆசீர்வாதம் அவர்கள் KPMG Ford Rhodes

    Thornton &CO வின் சிநரஷ்ட பங்காளியாவும் ெனாதிபதி சந்திரிகா குோரதுங்கவின்

    நம்பிக்ககக்குரியவராகவும் இருந்தார்.

    இவர் தபருந்நதாட்ட நிறுவனங்களின் தனியார்ேயோக்ககல ககயாண்ட தபாது நிறுவன ேறுசீரகேப்பு

    ஆகைக்குழுவின் தகலவராகவும் ெனாதிபதி சந்திரிகா குோரதுங்கவினால் நியமிக்கப்பட்டார். இந்த முரண்பாடுககள கவனத்தில் எடுக்காது இலங்கக வணிக வங்கியானது தகாட்டக்கள நதாட்டங்ககள விருப்பு அடிப்பகடயில் நொர்ஜ் ஸ்டூவர்ட் முகாகேத்துவ நசகவகள் நிறுவனத்திற்காக தகாள்வனவு

    தசய்யும் உடன்படிக்கககய நேற்தகாண்டிருந்தது.

    ஆனால் உண்கேயில் தவளியாக்கப்பட்ட தகவல்களின் அடிப்பகடயில் தகாட்டக்ககல நதாட்டங்களின்

    51% பங்குககள ரூபா 223 மில்லியனிற்கு ஓப்பந்தம் ஒன்றின் அடிப்பகடயில் தவளிநாட்டு

    முதலீட்டாளர்கள் ஒன்றியநே தகாள்வனவு தசய்திருந்தது,இந்த ஒன்றியத்கத KPMG Ford Rhodes

  • Thornton &CO வின் பங்காளியான திரு. M.R. மிகுலார் அவர்கள் பிரதிநிதித்துவம் தசய்தகேயானது

    நேலும் முரண்பாடுககள அதிகரிக்கச் தசய்தது. ஆதாரம்

    நேற்குறித்தவற்றின் அடிப்பகடயில் தகாட்டக்ககல நதாட்டத்தின் 51% பங்குகளின் விற்பகனக்காக

    இலங்கக அரசாங்கத்திற்கு ரூபா 102 மில்லியகன நொர்ஜ் ஸ்டூவர்ட் முகாகேத்துவ நசகவ

    நிறுவனத்தினால் வைங்கப்பட்டிருந்தநதாடு, இலங்கக வணிக வங்கியினால் கட்டகேக்கப்பட்டிருந்த

    வககயில் நொர்ஜ் ஸ்டூவர்ட் முகாகேத்துவ நசகவகள் நிறுவனோனது உடனடி இலாபோக 100% இற்கு

    நேலாக 100 மில்லியகன தபற்ைதுடன் கட்டகேப்கப வைங்கியதற்காக 4.3 மில்லியன் ரூபாய்கள்

    இலங்கக வணிக வங்கிக்கு தசலுத்தப்பட்டிருந்தது. ஆதாரம்

    தகாட்டக்ககல நதாட்டங்களின் நேற்குறித்த 51% பங்கு பரிோற்ைங்களானது திைந்த பத்திரிகககளில்

    கவக்கப்பட்டிருந்தன. அதகன ததாடர்ந்து இந்த பங்குகள் தவளிநாட்டு முதலீட்டாளர்கள்

    ஒன்றியத்தினால் வகரயறுக்கப்பட்ட லங்தகம் சிநலான் நிறுவனத்திற்கு 400 மில்லியன் ரூபாய்க்கு

    விற்பகன தசய்யப்பட்டதன் மூலம் உடனடி இலாபோக 200 மில்லியகன தபற்றுக்தகாண்டார்கள்.

    தகாட்டக்ககல நதாட்டோனது அந்த நநரத்தில் 200மில்லியன் திரவ பைத்கத தகாண்டிருந்ததால் ேற்றுதோரு தனியார் ேயோக்கப்பட்ட கம்தபனியான அக்கரபத்தன நதாட்டத்திகன தகாள்வனவு

    தசய்தது.

  • இலங்கக வணிக வங்கியினால் கட்டகேக்கப்பட்ட இந்த தகாடுக்கல் வாங்கல் முகைகேயானது நாையோற்று கட்டுப்பாட்டு சட்டத்திற்கு முரைானது என்ை வககயில் நாையோற்று கட்டுப்பாட்டாளரினால் தகாடுக்கப்பட்ட தண்டப் பை கட்டைத்திகன இலங்கக வணிக வங்கி

    உள்ளிட்நடார் தசலுத்தியகேயானது, நாையோற்று கட்டுப்பாட்டு சட்ட விதிககள மீறினார்கள் என்பதகன ஒப்புதகாண்டகேக்கு ஆதாரோகும்!

    கடந்த அரசாங்க காலத்தின் நபாது இடம்தபற்ை தனியார் ேயோக்கல் ததாடர்பில் நதர்தல் நேகடகளில் விேர்சனம் தசய்து தேது ஆட்சியில் தவளிப்பகடயான நபாட்டிமிக்க தனியார் ேயோக்கல் இடம்தபறும்

    என கூறி 1994ம் ஆண்டு சந்திரிகா குோரதுங்கவின் அரசாங்கம் பதவிநயற்றிருந்தது. எனினும் நேற்குறித்த நடவடிக்ககயானது ெனாதிபதி சந்திரிகா குோரதுங்காவிற்கும் அவரச அரசிற்கும் ஒரு சங்கடோன

    நிகலகேகய உருவாக்கிற்று.

    "இவ்வாைான நநர்கேயற்ை நோசடிக்கு இடமில்கல" என ெனாதிபதி சந்திரிகா குோரதுங்க அவர்கள் இது

    குறித்து கீழ் வரும் கண்டனத்கத கூறியிருந்தார்கள். எனினும் தவறும் வார்த்கதகள் ோத்திரநே நபசப்பட்டது ோைாக எந்ததவாரு நடவடிக்ககயும் இந்த நநர்கேயற்ை நோசடி ததாடர்பில்

    எடுக்கப்படவில்கல. இது அவரது நம்பிக்ககக்குரியவர்கள் ஈடுப்பட்டிருந்தகேதான், நடவடிக்கககள்

    எடுக்காேல் இருந்ததற்கு காரைோ என்ை நகள்விகயயும் எழுப்புகிைது.

    இலங்கக அரசிற்கும் தபாதுேக்களிற்கும் பாரிய நஷ்டம் ஏற்படும் வககயில் தசயற்பட்டு இந்த

    தனியார்ேயோக்ககல நடாத்திய IMF, உலக வங்கி, ேற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றின் மீது

    நடவடிக்கக எடுக்காேல் இருப்பது எவ்வாறு இடம்தபற்ைது.

    நேற்குறித்த காரியோனது அரசியல் பலமும், அரசியல்வாதிகளின் எடுபிடிகளாகவும் இருப்நபார் எவ்வித தவட்கமும் இன்றி ஊைல் நோசடியில் ஈடுபடுவதானது தவறுக்கத்தக்க ஒரு அவோனோகும். இகவ 1994ம் ஆண்டு ஊைல் சட்டம் திருத்தப்பட்டு ெனாதிபதி சந்திரிக்கா அரசாங்கோனது அவர்கள் நோசடிகய

    குற்ைம் என பட்டியலிட்டு ஊைலிற்கு எதிராக கடுகேயான நடவடிக்கக எடுப்பதன் மூலம் ஊைகல

    இல்லாததாழிக்க முயற்சி தசய்ததன் பின்னரான 1995ம் ஆண்டின் இறுதி காலப்பகுதியில் இடம்தபற்ைகவ

    ஆகும் என்பதகனயும் தவளிக்காட்டுகிைது

    எவ்வாதைனினும் இந்த தந்திரோன நோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் நிகல நாட்டப்படவில்கல என்பது ோத்திரம் அல்ல தசய்தவர்கள் தபாறுப்புக்கூைநவா கைக்தகாப்புவிக்கநவா சட்டத்தின் சார்பில் எவ்வித நடவடிக்ககயும் நேற்தகாள்ளப்படவில்கல, என்பதகன நேற்குறித்த

    சம்பவம் எடுத்தது காட்டுகிைது. 1982ம் ஆண்டின் 12ம் இலக்க தபாது தசாத்து சட்டத்தின் பிரகாரம்,

    தபாது தசாத்திற்கு நட்டம் விகளவிப்பது தபாது தசாத்திற்தகதிராக தசய்யப்படுகின்ை குற்ைோகும்.

    இப்புத்தகோனது அரச நிறுவனங்கள் ோத்திரேல்லாது தனியார் நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படும் வககயில் தேது இலாபத்கத கருத்திற்தகாண்டு தவட்கமின்றி ஊைல் சக்கரத்தில் சுற்றுகின்ைன

    என்பதகன தவளிக்காட்டுகிைது. ஊைகல இல்லாததாழிப்நபாம் என்ைஅரசியல் நேகட நகாஷங்கநளாடு அதிகாரத்திற்கு வந்தாலும் அதிகாரம் ககயில் இருக்கின்ை நபாது அநத நபர்கள்

    ஊைல்களிற்கு ேண்டியிடுகிைார்கள்.

    மிகவும் விநசடோக இந்த தபருந்நதாட்ட நிறுவனங்கள் தனியார்ேயோக்கப்பட்டகேயானது ெனாதிபதி சந்திரிகா குோரதுங்க ெனாதிபதியாகவும் அவரது தாயார் சிறிோநவா பண்டாரநாயக்க பிரதேராகவும்

    1974ல் இநத நிறுவனங்ககள நதசிய ேயோக்கிய அறிக்கககய தவளியிட்ட தபர்னார்ட் தசாய்சா

    அவர்கள் சிநரஷ்ட அகேச்சரகவ அகேச்சராகவும் இருந்தநபாது இடம்தபற்ை ஒன்ைாகும். இவர்கள்

    இதற்க்கு உடந்கதயாக இருந்தகேயானது உண்கேகய தபரியளவில் நபசுகின்ைது.

    தமலதிக தகவல்களிற்கு : http://www.consultants21.com/fraud-&-corruption-exposure-new.php

    http://www.consultants21.com/fraud-&-corruption-exposure-new.php