issn - storage.googleapis.com · ஆணாக º பிற ¸ உண ½வா ¿ ெப ¶ணாக...

73

Upload: others

Post on 05-Jan-2020

7 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 2

    Inam ISSN : 2455 - 0531

    ��� ������ ����� ����� �!

    An Internationally Refereed e_ Journal of Tamil Studies

    �23��45�6 7��86 7.7:;�?

    @45�6AB 7��86 4C�D E�. F=G8>�H (DJKL=5)

    7��86 @. NO (DJKL=5) 7��86 P. ��C�Q (LP��8)

    7��86 E. �>�LRS2>� (F�TSJ�U) 7��86 4. �> =VP6 (NJ�>) 7��86 �. 48N�T2 (���C�SJ) 7��86 =. 7�JKF=G8� (LP��8)

    F8WX��86 ����� �.����

    ����� 9600370671

    [email protected] www.inamtamil.com

    Y3>85 2016 NC6 : 1 ��! : 4 February 2016 Volume I Issue 4

    ^_L` ... ������� ���� ������

    &�. '(�� 3 ������ : ������ ����

    )*. �+,- 7 ������� �� ����

    . ����./012�3 12 �#$%&'( )�*+��+����� ���?

    ����� 4. )* 19 .����� +����'� �+/��

    ����� 5. 67-8)�� 24 ��1��2�( ��3 ��1 45� (Wat

    Doi Suthep) ����� ���C ����� 9. 5�)�:� 30

    ������� ��( ��E� +�%+�F� G��HE� I��(

    �+�#���+�F� &�. �+;�- 38

    �&K�L*C� �+���M� G�*��N �����

    ����� 6�. 9)5�? 43 G��N�O�� I&P

    (K(L� - ��� +�R�� - +��S���E�)

    ����� �. ���� 52 �/U %E�O�V(

    “�KFWO���” �O*X� ���2� �+#2��

    GY$� I�P� GY��$ ��&�1... ����� &�. &�@� 62

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 3

    aCLP4XG b>8�OP_ 4�253D &�. '(��

    ����� 9AB 4C��3� �+,�CDE�F

    1G0 H9� �>I/ (�-��A5) �: �P�R நீலேகசி நீலேகசி ெத எ வழ க ப . ெபௗ த சமய கா பியமாகிய

    டலேகசி எதிராக எ த சமண கா பிய . இத ஆசிாிய யா எ ப ெதாியவி ைல. இ ஒ சமய க . யா ப கல வி தி ைர இதைன நீல என கி கி ற . சமயதிவாகர வாமன

    னிவ எ திய சமயதிவாகரவி தி எ சிற த உைர ஒ இ உ ள . இ 10 ச க கைள 895 ெச கைள ெகா ள . டலேகசி எ றா ட தைல ைடயவ எ ெபா ப வைத ேபால நீலேகசி எ ப க த தைல ைடயவ எ ெபா ப . டலேகசி கா பிய ைத ம பத ேக நீலேகசி கா பிய எ த எ பைத உ தி ெச விதமாக இதி டலேகசி வாத ச க எ ற ப தி காண ப கிற . OP��5 ��� V��*�2 5�/0. சமண களி தமி ெதா மிக ேபா ற த கதா . சமண க இய றி ள இல கண, இல கிய க அைன சமண ெகா ைகைய பி ப றி எ தி ளைமைய காண கிற . ஆ , ெப எ ற இர பா ன கைள , கட ஆ மி லாம , ெப மி லாம இைடநிைலயி வா த மனித கைள அவ களி ேவதைனகைள

    வதாக நீலேகசி எ கா பிய அைமகிற . இவ க ஒ பிாிவினைரேய த ேபா

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 4

    அரவாணிக என அைழ கி றா க . அர “ றா பா ன ”, “மா பா ன ” (TRANS GENDER) என றி பி கி ற . இ தைகய இய பி மனித கைள நீலேகசி அ , ேப எ

    றி பி கிற . ெதா கா பிய கால தி இ விய பி மா த வா ளைமைய ெதா கா பிய பதி ெச ளைம றி பிட த க ஒ . ஆனா , அ , ேப , ேப எ பன ேபா ற ெசா கைள அவ பய ப தவி ைல எ ப ெதா கா பிய உைரயாசிாிய க இ ெசா கைள பய ப திேய இ க தியைல விள கி ெச கி றன எ ப

    றி பிட த க ஒ . ெதா கா பிய தி இட ெப

    “=9W�) SAX� Y����Z ):'[-

    4W�) �/\� =9��]�PT [3^_?”

    எ ெசா லதிகார - கிளவியா க பாவி (4) ட ெப ள ‘ஆ ைம திாி த ெபய நிைல கிளவி’ எ ெதாட ேப ைய றி பதாகேவ உைரயாசிாிய க அைடயாள ப தி ளன . V` 9ab� =C� தமி இல கிய தி ைசவ , ைவணவ த த த கட ைள ஆணா , ெப ணா , அ யா றி பி கி றன. ஆனா எ த அ யவ இைறவைன ேப யா

    றி பிடவி ைல. ேப எ ற ெசா ைல ரம றவ , ேகாைழ, பயன றவ எ ற ெபா ளிேலேய பய ப தி ளன . �9X 9ab� =C� எத பயன ற, ேகாைழ, ரமி லாத நப கைள சி திாி கேவ ேப எ ற ெசா ைல பய ப தி உ ளன . இ த நிைல தா நீலேகசியி பிரதிப கிற . இ தா அவ களி மனேவதைனைய, உண கைள ாி த த இல கியமாக பதி ெச த கா பியமாக இல கிய லாக நீலேகசி திக கிற . OP��5U> V`, �9X 9ab� =C� நீலேகசியி இட களி அ எ ற ெசா இர இட களி ேப எ ற ெசா இட ெப ள . ேப களி மனேவதைனைய அவ க ப ப கைள ேபசிய த நீலேகசி எ றலா . இ த கா பிய தி ேதா றிய எ த இல கிய தி ேப யி வா விய ேவதைனைய ப றிேயா, அவ கைள ப றி கவைல ெகா டதாகேவா எ ேம பதி க கிைட க ெபறவி ைல. இ நிைலைய கட அவ களி மனேவதைனகைள , உண கைள , சமண க நீலேகசியி பதி இ கிறா க . இத ல சமண சமய ெகா ைகயாகிய பிற உயி தீ ெச ய டா , தி ட டா , ற , அவா த , ந ைம, தீைம, இ ப , ப , உய தா இ றி அைனவைர சமமாக ேநா த ைம எ ற ெகா ைக அ பைடயி ேப கைள அவ களி ேவதைனகைள வனவாக பி வ ெச அ க அைமகி றன.

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 5

    “�9X ����� =9/E ���X d: )��P�a

    �X ��e �-�)Ua fX ��� �>�P��” (�:)D�< :T�? - 96) ச க தி ேப கைள ேவ ைக மனித களாக ேக ெபா ளாக பா தா கேள தவிர அவ களி மனேவதைனைய ாி ெகா ேவா யாேர இ ைல. ேப க ஆணாக பிற உண வா ெப ணாக ெப க கான உைடகைள அணி ெகா வ மாகிய ெசய க மி த ேவதைனயான எ , இ தைகய ேப க ப மனேவதைனைய ேப ேவதைன என பதி ெச கிற .

    இய ைகயி ேதா றிய ஆ , ெப இைண உ வாவ ழ ைத ேப . ஆனா ஆணா பிற உண வா ெப ணாக இ பவ ழ ைத பிற கா எ பைத ெதளி பட றி ள நீலேகசி.

    “fX_)�� 8Z�� O��A 9�X_�� YU:? 98�_? �9X�2 �/g? 12�3 =9F��)�� 6�X_' ��=Z-R 6Wh� 6T��-” (�'[����< :T�? - 764)

    ேப க இைண ழ ைத ெபற யா . இ ேவதைன ெகா ைமயி ெகா ைமயான . ஆனா ஒ ஆ ெப இைணகிறேபா தா இ தைகய ேப க பிற கிறா க . இ இய ைகயி ஏ ப தவ எ பைத ச க மற வி கிற . அரவாணிக அரவாணிகேள ஆதரவாக உ ளன . அரவாணிகைள அரவாணிகேள த ெத வள ைற பழ கால தி இ கிற . எ பைத நீலேகசி கா பிய தி வாயிலாக அறிய கிற . OP��5U> V` 9ab� =C� நீலேகசியி அ எ ற ெசா இய ைகயி பிற பா ஏ ப தவ எ பைத,

    “(,� V`�W �, P�:� =�01��” (�:)D�< :T�? - 76)

    எ ற பாடல க அவ களி நிைல ப றி சி திாி கி றன. நீலேகசியி தவாத ச க 588வ பாட அ கைள ப றிய றி க காண ப கி றன.

    “4?1

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 6

    ]�FD� த கால தி அ , ேப கைள (அரவாணிகைள) ச க தி ந ல நிைல ெகா வர அர , ச க ஆ வலா்க ேபாரா வ கி றனா். ஆனா பல ஆ க ேதா றிய நீலேகசி அரவாணிகளி உண கைள, ேவதைனகைள உண றி ள . இத ல எ லா உயிாின கைள சமமாக ேபா சமண ெகா ைகயி உயாிய சி தைனயி ெவளி பா உ வானேத நீலேகசி கா பிய எ பைத ெதளிவாக அறியலா . E�Z ]-F��

    1. OP��5, V. T���� 6U��� 9�0., �,�0 9�0.. &WB�? 9�0. - 2007

    2. &\�� �E� r��?, [. Ps)Z-, 9,t�09� 1S?, ��a9�0. - 2005

    3. )Z�? �+u?, )U�P lt. ��'�B�+ �,�0 9�0.. ��a9�0. - 2008

    4. )Z? (�@�?) 4�. 9����� ��a9�0. - VT�B�9� 2009 ]d =vS/ .T wDx (1) `A., V?9y�, =-�� - 600098.

  • inam:International Research E_Journal TamiFebruary

    இன : ப னா இைணய தமிழா

    b�c��`�

    ெநா ய ஆ றி வள ெகாழி க ேவளா ெசழி த ஊராகஇ தமிழக தி த ைமயான ெதாழி நகரமாக ெபாிய நகர ) விள கி வ கி றெப கி வ இ ாி ப மர நா பறைவக ேபால ம க வ ேய கி றனஇ த சிற மி க ேகாய ாி ேநா க தாஒ ெவா வைர தி பி பா க ெச சிற ட விள கிற வாாியா நிைலய . V�)^B?

    ேகாைவயி ம தமைல ெச சாைலயி வடவ ளி அ மி கா விநாயக தி ேகாயி அைம ள

    நிைலய அைம ளQP��- ���aF? அ மி கா விநாயகப பா , இைச, நடனஇ அற க டைளயி ெசயலெகா த ெசய வ வ தா25ஆ நா திற க ப ட இ லகவழிேகா வதா அைம ள

    ��-�) �6�T�? “ லளேவ யா ணறி

    கைள க பத லேமஅதிக இைளஞ க பய ப திேவ எ பதைன த ைம

    அற க டைளயி ெசயலஇைளஞ க ைகயி தா ேபாகிறவ க . எனேவ இைளஞ கைள

    வத ல ச தாய இ லக உ வா க ப ட

    International Research E_Journal Tamil Studies February 2016, Issue:4 www.inamtamil.com

    தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல

    b�c��`� : 8�5��6 dCP�Y�^0�9�5/��

    &\Ex��- ��P Vb^�>����?.y�

    ெநா ய ஆ றி வள ெகாழி க ேவளா ெசழி த ஊராக விள கிய ேகாய இ தமிழக தி த ைமயான ெதாழி நகரமாக (ெச ைன அ த இர டாவ

    விள கி வ கி ற . க வி நி வன க ெதாழி சாைலக நிைற ெப கி வ இ ாி ப மர நா பறைவக ேபால ம க வ ேய கி றன

    த சிற மி க ேகாய ாி ேநா க தா , ேதா ற காரண தா ஒ ெவா வைர தி பி பா க ெச சிற ட விள கிற வாாியா

    ேகாைவயி ம தமைல ெச சாைலயி வடவ ளி அ மி கா விநாயக தி ேகாயி அைம ள . இ தி ேகாயி ெவளி ற கீ தள தி இ வாாியா

    நிைலய அைம ள .

    கா விநாயக அற க டைளயான அ ப தி நடன சா த வள சி பணிகைள

    ெசயல ைனவ அ.பழனி சாமி அவ களிதா வாாியா நிைலய . 1998 ஆ ஆ

    இ லக வாசி ைப ஊ வி பத லஅைம ள .

    ணறி ” எ ஔைவயாாி வா கி கிண கலேம ஒ வ ணறி உைடயவரா திகழ

    பய ப தி பய ெபற ேவ , அத ல ச தாயத ைம ேநா கமா ெகா இ லக ெசய ப

    ெசயல ைனவ அ.பழனி சாமி அவ க இ கிற . அவ கேள இ த ச க ைதஇைளஞ கைள ெநறி ப ந ல வள சி வி திடலா எ பதா இைளஞ க காக

    உ வா க ப ட ” எ கிறா .

    ISSN : 2455-0531

    மல : 1 இத : 4 7

    8�5��6 dCP� )*. �+,-

    Y�^0�9�5/�� �+;E�F

    Vb^�> �>I/ ����?.y� - 28 விள கிய ேகாய

    ெச ைன அ த இர டாவ க வி நி வன க ெதாழி சாைலக நிைற

    ெப கி வ இ ாி ப மர நா பறைவக ேபால ம க வ ேய கி றன . ேதா ற காரண தா

    ஒ ெவா வைர தி பி பா க ெச சிற ட விள கிற வாாியா

    ேகாைவயி ம தமைல ெச சாைலயி வடவ ளி அ மி கா விநாயக இ தி ேகாயி ெவளி ற கீ தள தி இ வாாியா

    ம க தமிழ ெச வ கிற .

    அவ களி எ ண க ஆ பி ரவாி மாத

    ல ச தாய வள சி

    வா கி கிண க அதிக திகழ . அ வைகயி

    ச தாய வள சி ெபற ெசய ப வ கிற .

    அவ க , “நாைளய ச தாய ச க ைத வழிநட த கைள வாசி க

    இைளஞ க காக ம ேம

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 8

    Q>�2 ^�? இ லக தி அற க டைளயி சா பி வா க ப ட க ட , ச க ஆ வல க பல அ பளி பாக வழ கிய க ேச த ேபா 2453 க உ ளன. அவ றி மகா மா கா தி, வாமி விேவகான த , தி .வி.க., கி பான த வாாியா

    த ேயார அற சா க ட ம பகவ கீைத, ப னி தி ைறக , தி க , தி வ பா, ெபாிய ராண உ ளி ட ஏராளமான சமய சா க காண ப கி றன. க கியி அைலஓைச, ெபா னியி ெச வ , பா திப கன , சிவகாமியி சபத உ ளி ட ப ேவ நாவ இல கிய க ட , நீதி கைதக , லா கைதக , ப சத திர கைதக த ய சி வ இல கிய க காண ப கி றன.

    ச .சி.வி.ராம , திலக , ெகௗதம த , பா ச திேபா , வ லபா பேட , த ேயார வரலா ைற சாி திர க ; அாி ச திர ராண , சிவ ராண ,

    வி ராண , தி விைளயாட ராண , க த ராண , பாகவத ராண த ய ராண க உ ள இ லக தி வா மீகி ராமாயண , ராமாயண , ஆன த ராமாயண ,

    க ப ராமாயண த ய இராமாயண க காண ப கி றன. ேஷ பிய உ ளி ட பலர சிற த ஆ கில க பல இ லக தி இட ெப ளன.

    V/� Q>�2 இ லக தி காண ப சில அாிய க றி த விவர வ மா :

    • 1923 - ராமாயண , .அ. .நர ஹாசாாியரா , ெவ கேட வ அ க ெபனி, ஆன த அ ட , ெச ைன.

    • 1931 – தி விைளயாட ராண , இராய.ெசா.(பதி.), மீனா சி தேர வர தி ேகாயி ெவளி , ம ைர.

    • 1932 – தனி பாட திர , இராமசாமி நா (உ.ஆ.) • 1933 – ச கராசா ய வாமிக அ ளிய ந ெமாழிக , மதரா லா ஜ ன

    ஆபி , மயிலா . • 1941 – ராமாயண தரகா ட , ஆ . ெவ கேட வ அ க ெபனி. • 1945 – ம வா மீகி ராமாயண , ேதசி ர ம ய சா திாிக . • 1944 – ரமண திர , தி வ ணாமைல, ரமணா ரம , ஸ வாதிகாாி

    நிர ஜனான த வாமிகளா பிர ாி க ப ட . • 1958 – அழிவ ற காத , ப ப ளிேகஷ பிைரேவ மிெட , ப பா . • 1955 – க , ச க பலைக, சி ன அ ணாமைல பதி பக , தியாகராய நக ,

    ெச ைன. • 1961 – ஆ ம ேபாத , வாணீ விலா பிர , ர க . • 1964 – தி வாசக , தி வா ைற ஆதீன .

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 9

    • 1968 – இ த ம , ெச க வா ைக ச க , சிவான தா ேயாகாசன சாைல, இராசி ர , ேசல .

    • 1969 – தி ற அழ சிற • 1970 – விேவக சி தாமணி, இர தின நாயக ச அவ களா

    பதி பி க ெப ற . • 1972 ( றா பதி ) – நாடக கைல, பாாி நிைலய , ெச ைன. • 1973 – தி விைளயாட ராண , மீனா சி தேர வர தி ேகாயி , ம ைர. • 1986 – மகர ெந ைழ காத பி ைள தமி , டா ட உ.ேவ.சாமிநாைதய

    நிைலய , ெச ைன. • பதிேனாரா தி ைற (ஆ விவர இ ைல) -, க னிய ப த யா , ெச ைன

    சி. . மைல சாைலயி அ நீய அ ெட நி பிரா அ ட தி பதி பி க ப ட .

    • ெபாிய ராண (ஆ விவர இ ைல) -, ெச ைன B.இர தின நாயக ச அவ களா பதி பி க ப ட .

    • தி விைளயாட ராண (ஆ விவர இ ைல) - தி ெந ேவ ெத னி திய ைசவசி தா த பதி கழக , ெச ைன.

    &�;�z? &�; =��80.�z? ைட ஆ இ தியா, இ , தினமல , தினமணி உ ளி ட நாளித க ள , த ன பி ைக த ய வார இத க வாசக களி பய பா காக வா க ப இ லக தி த ம ச கர (1952 த ), பாகவத த ம (1981), காமேகா (1992), க கி (1963) த ய பைழய இத ெதா க பா கா க ப வ கி றன.

    ���P �6? மாைல 5.00 மணி த இர 8.30 மணி வைர இ லக வாசக பய பா கா ெசய ப வ கிற . வார வி ைறயாக ஞாயி அ (ஒ நா ம ) லக தி வி ைற.

    ���:? YR01�:? ெப கிவ ெதாழி , நாகாிக வள சியா க வாசி ேபா எ ணி ைக நா

    நா ைற ெகா ேட வ கிற . அதனா லக தி மதி பிைன அறி பய ப லக வாசக களி எ ணி ைக ேத பிைறயாகிவி ட . இ த நிைலயி

    இ லக தி சிற பிைன அறி த, இ ள களி தர திைன உண த வாசக க நா ேதா ைற த பதிைன ேப இ லக ைத பய ப தி வ கி றன .

    ெதாட க கால தி 25 பா ம ேம ச தா ெதாைகயாக ெப ெகா லக உ பினராக ேச வத அ மதி அளி க ப ட . ெதாட அாிய கைள தி பி

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 10

    தராம ெச வாசக கைள ைற ேநா கி 250 பா ச தா ெதாைகயாக நி ணயி க ப ள . இ ச தா ெதாைக நாளித க , சி றித க வா வத பய ப த ெப கி ற . ந ல ேநா க தி காக ெதாட க ப ம களி பய பா இ றி கிட இ லக தி உ ள கைள தர பிாி , வைகைம ப தி அ வத , பராமாி பத வி பி ேசைவ ெச ேநா ைடய இைளஞ க வரேவ என வி வதாக றிய ைனவ அ. பழனிய ப அவ க லக பய பா ைற வ வ றி த தன வ த ைத ெதாிவி ெகா ட ட “வாாியா லக ைத வள ப த , வாசக ம தியி விழி ண சிைய ஏ ப த , ஏராளமான திய

    கைள வா க ஆேலாசைன வழ களாயி அவ ைற ஏ ெசய ப த தயாரா இ கிேறா ” எ கிறா .

    6-bT8/���� 1. ைனவ அ.பழனிய ப , ெசயல , அ மி கா விநாயக அற க டைள. 2. ைனவ ேசசா ாி , வாசக , வாாியா நிைலய .

    பி னிைண : அாிய சில களி பட க

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 11

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 12

    F��GP�3Y�6 P�C� . ����./012�3

    இ ெபா ள இல கண க எ லாவ ெதா கா பிய தா மிக பழைமயான . இதைன இய றிய ெதா கா பிய வடெமாழி ேபாில கண ைத ெச த பாணினி தியவ ஆவா எ சில தமிழறிஞ க றி வ கி றா க . இ ெகா ைக ாிய கிய காரண ெதா கா பியேரா உட க ற ஒ சாைல மாணா கராகிய பன பாரனா ெதா கா பியைர ஐ திர தி வ லவராவா என

    றி ளைமேயயா . ஐ திர நிைற த ெதா கா பிய எ ப பன பாரனா இய றிய பாயிர தி வ ஓ அ . ஐ திர வியாகரண பாணினீய தி ப டெத பாணினீய ேதா றியபி வழ ெகாழி வி டெத இவ க க கிறா க . ெதா கா பியனா கால பாணினீய உளதாயி ேம , ெதா கா பிய அதைனேய க இதி சிற விள கியி பா . பாணினீய க வ லவ எ அவைர

    றாைமயினாேல அவ பாணினி வா தவ எ இ த அறிஞ க ெகா கி றா க 1.

    {\�? இ காரண ைத நா ஊ றி ேநா கினா அ வ ைம ைடயதாகா எ ப விள . ஏெனனி ஐ திர பாணினீய தி பி வழ கவி ைல எ ஒ தைலயாக

    ணிய யா . ேம , ஐ திர 2 ஒ தனி ப ட இல கணமாக எ ெபா தாவ இ த உ டா எ ப ஐய பா இடனா ளேத. பாணினீயி ைடய இல கண ைற ஸமி ைஞ த யவ றா நிைற இய ைகயான ைறகேளா ெபாி மா ப ள . இத மாறாக ஓ எளிய, இய ைகயான – யாவ விள ப யான – வைகயி

    இல கண அைம ைற ஒ உளதாயி த ேவ . பிராதிசா கிய தி இ த எளிய ைற காண ப கிற . இ ைறைய நம ராண களி ற ப இ திர

    ேதா வி தா எ ந பின . இவ இ த எளிய ைறைய அைம இல கண ஒ ெச தா எ க பி தன . எளிதாயி தப யாேல இ ைறைய பல ைகயா டா க . தனியான ஓ இல கண மதமாக இ ெகா ள ப ட . இ த மத தா ஐ திர என ெபய ெபறலாயி . பாணினி ஆசிாிய , பத ச ஆசிாிய , காசிகாவி தி ஆசிாிய இவ க ஒ வேர இ மத ைத ஐ திர எ ற ெபயரா அைழ ததி ைல. வடெமாழி இல கண கைள ஆரா சி ெச த கீ கா (Kiwelhorn), ெப ெவ க (Belvalkar) எ ற

    இ ேபராசிாிய , ஐ திர மத தி ற ப ள ெபா க பாணினீய தி ப டதாயி , ஐ திரமத அத ெபய ஏ ப டைம அத பி ப ட கால ேததா

    எ க கிறா க 3. ஸ வவ ம மா கி.பி. த றா இய றிய காதா ர ஐ திர மத ைத சா தவ சிற த எ ப . இ த இல கண ெகௗமார அ ல காலாப எ வழ க ெப .

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 13

    ேம றியவ றா ஐ திர எ ெபய வழ மத பாணினீய பி ப டனேவ எ ப விள . த கால ள ஒ வ வி பாரத தி வ லவ எ

    ற ப வானாயி அவ ெப ேதவனா கால தி ப ட கால தவ எ ப அைமதி ைட தா மா? ேம றி த தமிழறிஞ கள ெகா ைக இ ேபா ற தா .

    பாணினீய ப டதாயி , அதைன வி ஐ திர ைத ெதா கா பிய

    ைக ெகா டத காரண எ னெவ ேக கலா . காரண மிக ெவளி பைடயாக

    உ ளேத. பாணினி ஆசிாிய றி கைள தாமாக பைட ெகா ட ெசா கைள

    ஆ கிறா . இைவ, ஜகணித தி றி க ேபால, பாணினீய இல கண தி

    உதவின. இவ ைற பய ப த ெதளிவாக மிக கமாக ெமாழி ப றிய ஜகணித

    ைல இவ இய றினா எ தா நா ெசா ல ேவ . உதாரணமாக,

    நிைலெமாழி றி , இ, உ, ஜ, ஸ எ ற இ எ க றிலாகேவ ெந லாகேவ

    நி வ ெமாழி த உயி வ மாயி நிைலெமாழி , , , என ைறேய திாி .

    இ விதிைய, இேகாயணசி எ ற திர தா பாணினி றி ளா . இ ேக இ எ ப இ,

    உ, ஜ, ஸ எ பவ ைற ய எ ப , , , எ பவ ைற அ எ ப

    உயிெர கைள றி . இவ இல கண ைத உண ெகா வதி ஞாபக ச தி ெபாி ேவ ட ப . ஒ விதியி ெபா ைள உணர ேவ மாயி , அ விதி

    ன ள அைன விதிகைள ஞாபக தி ைவ தேலா தா பாட ைத கணபாட ைத மனன ப ணியி த ேவ . தா பாட விைன ப திகைளெய லா ஒ ேசர ெதா . கணபாட எ ப ெசா –

    ெதா திகளி இய . இ ெதா தி ஒ ெவா றி தலாவ வ ெசா ைலேய ஓ இல கண விதியி பாணினியாசிாிய றி தி ப . அ ஙன றி த அளவி , அ ெசா ேலா ெதாட அைன ெசா க அ விதியிைனேய பி ப எ ப ஆசிாியர க தா . இ வாறாக பிர தியாகார த ய க களினா , ப ேவ

    றி களினா , பிற றி களா வடெமாழி வைத , அத சிைத வ வ த ய அைன ைத ஒ சி லாக பாணினி ஆசிாிய மி க திறைமேயா

    அைம தி கி றா 4. இ வைகயா அைம த பாணினீய ைற வடெமாழிேயா யாெதா ெதாட ம ற பிறிெதா ெமாழியி இல கண ைத அைம பத சிறி பய படமா டா எ ப ெதளி . அ றி ேவெறா காரண உள . ெதா கா பிய ைஜன எ பத த க சா க உ ளன; ஆதலா அவ ஓ ற சமயி ஆவ . த ேபா ற ற சமயிகளா க ேபா ற ப ட ஓ இல கண ைறையேய அவ பி ப த இய ைக, ஐ திர அ வைக இல கண ைற ஒ . த கால ள ஓ ஆசிாிய பி வ மா எ கி றா : �\� ^���Z? ��`�� 9�*|��a fb_23 ��F���� =9/E? 1-9ab�. }tg?,

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 14

    .E��F�z? ���-F =��B'[�. &�ab- ^�3���T ����\

    ? }-g? =9�:�B� ~� &PT�Z�� �k��)- &�ab���. VE V�� ��P�>, =9/E? 9�-9AX:�> ��We?. j=�t>, )�� 45�� ��U? VE �,T[> &:\�E }� =�/[FE. =�-t\���^? ��^B =)�o�L- &PT�Z'�zT8 VE �- )��/���D? 9�-9ABE5. வாக பாணினியி ேபாில கண ைத ெதா கா பிய ைகயா ளா எ பைத நா மற க யா . யா கர நி த தி , ��/ 9�@���] 6�)�T�� �����9�T� ]9��< என ெசா களி பா பா வைரய ெகா க ப ள . நாம , ஆ யாத , நிபாத என ெசா க நா வைக ப எ ப இத க . ஆனா பாணினீய தி – தி

    – அ த பத (1, 4, 14) எ வ கி ற . இதைனேய ெதா கா பிய , =�>=P�0 9e9 =9�� ^��=�-R 4U=W =B-9 Vb\�5 ���� (=��>.=�>.158) என திர ெச தன . &�B.}u.83)

    எ ற திர தி றி பி கிறா . ஆகேவ ெதா கா பிய பாணினி னிவ ப டவ எ ற ெகா ைக சிறி ஒ ெகா ள த கத . பி ப டவ எ ேற நா ெகா த ேவ .

    9�*tU- ��P? இ வா ெசா ய அளவி , ெதா கா பியர கால ைத வைரயைற ெச தவ களாக மா ேடா . பாணினியி கால இ அ தியிட படவி ைல. R.G. ப ட க கி. .8ஆ

    றா அவ வா தவராத ேவ எ ப . ேகா ட க எ ற ேபராசிாிய தவிர, ம ைறய ேமனா ஆரா சியாள க அைனவ கி. . 4 அ ல 5ஆ றா னராக அவைர ெகா ளா க . வடெமாழியி ள வ இல கிய களி கால ெப பா

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 15

    ஊகமாகேவ உ ளன. மாகாபா ய ைத இய றிய பத ச யி கால ஒ ேற ஐய தி கிடமி றி தி டமாக அறிய ப வ . வடெமாழி இல கிய தி சாி திர தி அ ஒ கியமான, அ தியான எ ைல க லாக உ ள . இ பத ச னிவ த ைடய மாகாபா ய ைத கி. . 150இ இய றினா . இவ ெதா கா பிய ஏேத ெதாட உ டா எ நா ேநா த ேவ .

    9�v` ெதா கா பிய தி ஒ திர பத ச யி ைற ெமாழிெபய ைவ தி ப ேபா உ ள . அ வ மா : V����?,

    �-=)�o ]�P�? 1-=)�o ]�P�? &:=)�o �)? m:'8B- ]�P�? V?=)�o ]�P��E V-=)�o ]�P�? V\6�-8 }-9 =9�:2]�P )�9 (=��>.=�>.419)

    இ ேக ெதாைக ெசா களி ெபா – நிைல ற ப கிற . ெமாழியிேல ெபா

    சிற நி ற , பி ெமாழியிேல ெபா சிற நி ற , இ ெமாழிகளி ெபா ஒ ேக சிற நி ற இ ெமாழிகளி ெபா நி லா ேவ ெமாழியிேல ெபா சிற நி ற என இ ஙன நா வைக எ ெசா வ . ெபா நி நிைலயி மர எ ப ெபா . இதைன, &w�x5� )��: �� 9���� 0��6: �x5 Y� 9���� 0��6: �x5 V\� 9���� 0��6: �x5 Y9� 9���� 0��6: எ ற பத ச யி வா கிய கேளா 6 ஒ பி ஒ ைமைய அறி ெகா ளலா . இர ெபா ளி சிறி ேவ படவி ைல எ ப ெதளி . பாணினியாசிாிய கா தியாயன இ வா நா றாக ெதாைக ெசா கைள ப றவி ைல. பத ச தா தம மகாபா ய தி இ பா பா ைட த தலாக எ கிறா . ஆகேவ இ ெப ெதா கா பிய இ பா பா ைன எ தா ளா எ ப ம க

    யாத உ ைம. ெதா கா பிய அ நா எ ப என தம திர தி தலா , அவ தாேம பைட ெகா டா எ த இடமி ைல. மயிைலநாத உைரயா (ந .369) அவிநய இ ெபா பட திர ஒ இய றியி த ேவ என க தலா . அவிநய ெதா கா பியேரா ஒ சாைல மாணா க என இ ெபா றி வ கி றன . இத ஆதார அறிய டவி ைல. பி ப டவ எ பத சா க பல உ ளன. பதஞச னிவ ெதா கா பிய கட ப ளா எ ப ேவெறா சா றா அறிய கிட கிற . ெதா கா பிய இல கண எ ற ெசா ைல வியாகரண எ ற ெபா ளி வழ கி இ கி றன . &PT�Z ):'[> =�>P� F>P

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 16

    என ெசா லதிகார 27ஆ திர தி வ கிற . இல கண எ ப ல ண எ ற வடெமாழியி பிராகி த திாி . ல ண எ பைத வியாகரண எ ற ெபா ளி

    த தலாக வழ கியவ பத ச னிவேரயாவ . இவ ப வா திக ைத இய றிய கா தியாயன இ ெபா ைள ஒ வா றி பி ளா . P� P�Z

    ? PZ? என பத ச னிவ எ தினா . ேவேறாாிட ல ண எ பதைன இ ெபா பட இவ எ தி ளா . 6 PZ 9��� Vg����: 9���� 6�) PZ? V���?. என கீ ஹா பதி பி இர டாவ ஸ ட தி 85ஆ ப க தி காண ப கி ற 7. இ ம அ . ல ண எ ப வடெமாழியி றி எ ெபா ப . இ றி எ ற ெசா ைலேய ஆசிாிய ெதா கா பிய இல கண எ ற ெபா ளி வழ கி ளா . Y2z�F =�C�? mo\��� ]P=)�T =��2z? }-9 8b�b\ ���� (=��>.=9�:2.50) எ ப ெபா ளதிகார திர . இ வாறாக, ெதா கா பிய பத ச னிவ கட ப ளா எ ப ந ெதளிவாகிற . எனேவ, அவ கி. . 150 பி வா தவ எ ப அ தியான பா . ெதா கா பிய கி. .150- பி ப டவெர ேமேல ணி ேதா . இவ கால ைத இ தி டமாக அ தியி வத ேவ சா க உளேவா எ ேநா ேவா . 01- .F09� R 6�z?

    O��-R Y�F��� }-)��� .P�� எ ற ெதா கா பிய க ம த ம சா திர தி (III, 46, 47) காண ப கிற . இ த

    மி யி கால தி பி – எ ைல கி.பி.200 எ ப ஆசிாிய காேண (P.V.Kane). எனேவ

    ெதா கா பிய கி.பி.200 பி ப டவ .

    =�X>�� ெதா கா பிய ெபா ளதிகார தி இ தியி ப திர வைக உ திக

    ெசா ல ப ளன. இ த உ திக ெகௗ யர அ தசா திர , த தலான களி உ ளன. ெகௗ யர கால கி.பி. 3ஆ றா ப டத எ ப

    ஆசிாிய உவி ட நீ 8. எனேவ ெதா கா பிய எ வைக ெம பா கைள ப றி றி ளைம ந கறிய ப டேத.

    6���� Vu�� &L�> ):A�� V<? =9:+�? =�8L Y���=�-R

    V09�> }A�B =)C09�e }-9 (=)C09�A.3) எ ப திர . இ ேக எ ப எ ற ெசா கவன த ாிய . ெதா கா பிய தாேம வ ெகா ட ெம பா க அ ல இைவ. பிற றியனவ ைறேய இவ எ ெசா கிறா .

    திர தி வ எ ப எ ெசா இதைன ந ல ப கிற . இ பிற யா ? இள ரண , விய ெபனி அ த எனி ஒ ; காம எனி ஒ ; அவல

    எனி க ைண எனி ஒ ; உ திர எனி ெவ ளி எனி ஒ எ

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 17

    எ தின . ேபராசிாிய இ ஙனேம எ ெம பா க உாிய வடெமாழி ெபய கைள றி தன . இ வா வடெமாழி ெபய கைள த த னா இ வடெமாழி ெபய கேள ெப வழ ெக ப இ க க வடெமாழியி ளனேவ எ ப ஊகி க த கதா . ஆகேவ றிய பிற ஒ வடெமாழியாசிாிய எ ப ெபற ப . வடெமாழியி இ ெபா கைள றி த த இய றியவ பரத னிவ .

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 18

    எ வைகயா ேநா கி , ஆசிாிய ெதா கா பிய கி.பி. 5ஆ றா வா தவ

    என ெகா தேல ெபா ெமன ேதா கிற .

    8b0.�2 1. M.Sreenivasa Iyengar, Tamil Studies, P.17. 2. ��9��� &�ab� �@��\

    ^���Z�� {\�? }-R 5P� fR��. &E

    [.1. 54? QaF�WX> ���-b�E. 3. Systems of Sanskrit Grammar, P.11 4. History of Civilization: Ancient India and Indian Civilization, P.247. 5. History of Civilization: Ancient India and Indian Civilization, P.248. 6. Kielhorn i. pp.379 – 380, 382, 392. 7. P.C. Chakravarthi : Linguistic Speculations of the Hindus, P.409. 8. Winternitz; History of Indian Literature (German Edition) Vol. III, P.523. 9. P.R. Bhandarker: Indian Antiquary Vol.41 (1912), P.158. Jacobi : Bhavasatte of Dhanavala,

    P.84. Probably 3rd Century A.D. 10. Winternitz; History of Indian Literature (German Edition) Vol. III, P.540.

    &T�Ae� ‘�+; Y23 “=��>��01��” }-g? �Ae�U- m: 98���8?. &E 9�.&3)�F- 9�01� =��>��01�? 9-�� ��50. (�?9� 2008) }g? Q``:\E }eT�09Ae 4CDP� ���� 9����T8 �09e[-FE. V09�09�3:T8 &�? 6-b 6^>[-FE.

    &�- =��B���01�� ��P? 8b� 9�D�2 =�L�:? }-9�� =�/^ET =��2[-�F�?.

  • inam:International Research E_Journal TamiFebruary

    இன : ப னா இைணய தமிழா

    2TeAUW�

    S:T�? (Abstract) பழ தமி இல கிய களி

    எ த ப க க ப க பி க பசி க க எ ண றைவ. அ கைலயிபர பிய . கி.பி.1554இ அ சிட ப ட ேசா தமி வினாபி ன தமி இல கிய களிஅ சான . அ பதி பி பதி பாசிாிய

    8bI/

    .E

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 20

    Method) ஆகியவ ைற பி ப றி, வரலா அ ைறயி (Historical Approach) அைம ததா .

    3. �XD�2 (Results) 9�09�5/�� �:E ��R9�e�2 1812 இ ெவளிவ த தி ற லபாட எ ெபயாிய ேல தமி இல கிய

    களி த த அ சான என க ப (தி. தாமைர ெச வி 2012: 24). தி ற லபாட என தைல பிட ப தா , அ பதி பான நால யா ; தி வ வமாைல

    ஆகியவ றி லபாட கைள ெகா ட என அறிஞ ப. ‘19ஆ றா அ சான இல கிய க ’ எ தைல பி 1812ஆ ஆ தி ற , நால யா பதி பிைன றி ள மயிைலசீனீ. ேவ கடசாமி (1962: 379) பதி பி தவ ெபய எ ற இட தி ெதாியவி ைல எ பத அைடயாளமாக “...” எ ற றி ைட த ளா . ெதா ைடம டல ெச ைன ப ன தி த ைச நகர மைலய பபி ைள மார ஞான பிறகாசனா அ சி பதி க ப ட . மாச தின சாிைதயி அ ட இ. ஆ ௲௮௱௰௨ (1812) என ஆ றி க ப ள அ பதி ஞான பிறகாசனா பதி பி க ப ட எ மா ேபால அறிஞ பல ெமாழி ளன (மா. . ச ப த 1997: 123; இ. தர தி 2006: 87; தி. தாமைர ெச வி 2012: 24). அ பலவாண கவிராயைர பதி பாசிாிய என றி ள இள மர (2001: 148) அத கான காரண கைள எ ைர கவி ைல எ ப றி க த க . (ஞான பிறகாச என பிரகாச எ பைத வ ன றகரமி ேட அ பதி றி ள . சில பிரகாச என இைடயின ரகரமி

    றி ளன ). 19.04.2014ஆ நாளி ட தினமணி நாளிதழி ’தமி அறிஞ க அறிேவா : தி வ வ - தி ற ’ எ தைல பி ெவளியான ெச தியி ” மைலய வச மக ஞான பிரகாச 1812- தி றைள த த பதி பி த ைசயி ெவளியி டா ” (http://www.dinamani.com/specials/kalvimani/2014/04/19/article2177357.ece) எ றி தர ப ள . மைலய பபி ைள மலய வச ஆகிவி டா . ெச ைன ப ன தி ெவளியான தி ற த ைசயி ெவளியாகிவி ட . இ ப தா தமி இல கிய களி பதி கைள ப றிய ெச திக ம களிட வழ கி வ கி றன எ ப வ த தி ாிய ஒ .

    4. Y���B> (Discussion) �a��P0 9�0.T�L> =9�� 8bT8?��F ெதா ைட ம டல ெச ைன ப ன தி த ைச நகர மைலய பபி ைள

    மார ஞான பிறகாசனா அ சி பதி க ப ட எ ெதாடைர ஆ ப ேபா , அ அ சக தாைர றி ப ேபால ேதா வைத உணர கி ற . கால பதி க சிலவ ைற கா ேபா இ வா பா அ சக உாிைமயாளைர றி கேவ வழ வ வழ க எ பைத உணர கி ற . இ ைமைய பி வ க க ெதளி ப த காணலா .

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 21

    ”�+o> =�LUB09Ae23 Q>�L> Q`- =9�:?, QP�5/�/- =9�:?, Q�P0 9/�����/- =9�:?, Q�P0 9�01��/- =9�:?, Q�P �)a9����UAB�/- =9�:?, Q�P V

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 22

    இ ைமைய அ பதி பி தைல ப க தி உ ள “ஞான பிறகாசனா அ சி பதி க ப ட ” எ ெதாட வ . ஞான பிறகாச பதி பாசிாிய இ ைல எ றா அ பதி பி பதி பாசிாிய யா ? எ ற ேக வி எ வ இய பான . அத விைட கா ேபா . �:T8F2 ��a9�01- 9�09�5/�� தி ற லபாட பதி பி உ ேள “வரலா ” எ ெபயாிய பதி ைர ஒ இட ெப ள . அ ப தி மா. .ச ப த (1997: 302 – 321) ; இரா. இள மர (2001: 147 – 150) ஆகிேயா களி தர ப ள . அதி “… ெத வ லைம தி வ வ நாயனார ளி ெச த அற ெபா ளி ப ெம பாைல பமாக விள க ண தி ற லபாட னிவ கள ளி ெச த நீதி லாகிய நால லபாட இ ேபாத சி பதி பி க ப டன“ எ ற றி க அத கீ ”இ ப அ பலவாண கவிராய , தி ெந ேவ ” எ கவாி றி உ ளன. இவ ைற ஆரா ேநா ெபா ஓ உ ைம லனாகி ற . பதி கான ய சிகைள எ தவேர பதி பாசிாிய ஆவா எ பேத வரலா க ட உ ைம. அ வைகயி தி ற ; நால யா ஆகியவ றி பதி கைள அ சி பதி பி க ய சி ேம ெகா டவராகிய அ பலவாண கவிராயேர தி ற ; நால யா பதி பி பதி பாசிாிய ஆவா எ பேத ெபா த

    ைடயதாக ேதா கி ற . தி ற பதி பிைன ெகா வர தா ேம ெகா ட ய சிகைள அ பலவாண

    கவிராய , தா எ திய வரலா ப தியி விவாி ளா . அவ ைற கா ேபா . “&�� V 9?9� 4�'�L? ^E� =�'�LB��23 S� 9�B'�2 9P�aba8+Z'�0 1�,�F – &PT�Z^PT[� ���C

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 23

    5. �XD� (Conclusion) தமி இல கிய களி த பதி க ட என க த ப கி ற ெப ைம ாிய தி ற பதி பிைன ெச தவ யாெரன அறிவ , அவ த ெபயைர பதி ெச வ கால தி ேதைவயா . அ வைகயி 1812ஆ ஆ தி ற பதி பி பதி பாசிாிய என அ பலவாண கவிராயைர றி ப இ றியைமயாத ெசயலா . ஞான பிறகாச அ சி டவ எ பைத அறிவ கால தி ேதைவயா . 6. 6-b�b�> (Acknowledgement) ெதாளி பயி சி ெச ல அ மதி வழ கிய தா கைல க ாி த வ

    ைனவ வ. இராமசாமி அவ க , தமி ைற தைலவ ைனவ தி.ெச வ அவ க எ ந றி.

    ெதாளி பயி சிைய நட தி, ஆ க ைர எ எ ண ைத ய ைவ ப கைல கழக மனிதவள ேம பா ைமய தி இய ந ைனவ ஹாிஹர

    அவ க ந றி. மனிதவள ேம பா ைமய அ வலக பணியாள க எ ந றி. 7. 9���� Q>�2 (References)

    1. இள மர . இரா., 2001, வ பதி பிய வரலா , சித பர : ெம ய ப தமிழா வக .

    2. ச ப த . மா. ., 1997, (தி திய பதி ). அ பதி , ெச ைன: மணிவாசக பதி பக .

    3. தர தி. இ., 2006, தி ற சில அாிய பதி க , ெச ைன: மணிவாசக பதி பக .

    4. தாமைர ெச வி. தி., 2012, தி ற பதி வரலா , ேசாி: ெசயரா பதி பக . 5. மணி. ஆ., 2014, மைலப கடா பதி வரலா (1889 – 2013), ெச ைன: கா யா. 6. ேவ கடசாமி. மயிைல.சீனி., 1962, ப ெதா பதா றா தமி இல கிய ,

    தி சி: அழக பா தக நிைலய . 7. http://www.dinamani.com/specials/kalvimani/2014/04/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%

    BF%E0%AE%B4%E0%AF%8D-

    %E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%

    AE%B3%E0%AF%8D-

    %E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%

    AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/article2177357.ece Accessed on 12.08.15.

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 24

    1-t�Z0. (Appendix)

    1. �:T8F2 1812 9�0. ��0.0 9T�?

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 25

    ������ ���� ����� ����� 5. 67-8)��

    Y�^0�9�5/�� �+,�CDE�F

    1G0 H9� �>I/(�-��A5) �:

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 26

    ஆணி ச க ேமலா ைமைய கா வதாக , ெப ணி அ ைம த ைமைய கா வதாக ெகா ள இட . ற பா க அைன தைலவ ேக உாியவனாக அைம ளன. றி பாக ம னனி ர , ெகாைட, க ப றி க உைர பனவாக உ ளன.அரசியைல ப றிேயா அ ல பிற ெப கைள ப றிேயா ஒ சில பாட க ம ேம உ . ேம ஆ எ பவ அக தி தைலவிைய ஆ பவனாக , ற தி நா ைட ஆ பவனாக , சி திாி க ப கிறா . மி அ ல நில எ பத ெப ைம ஒ ைமக மி தி. எனேவ நில ைதேயா அ றி ெப ைணேயா ஆ த ைம ெகா டவ - ஆ ைம ெகா டவ - ஆடவ .ஆணா ஆள ப வன நில ெப .ெப ைண உைடைமயாக பா கி ற மனநிைலேய இ காண ப கிற .இதைன ெபா வாக ச க இல கிய தி ெபா இய ெபன

    றலா .இ ெபா இய பிைன ஒ ேய ஔைவயா பா க அைம ளன.

    V�09�B>�2 ��UP�� =�L09e? =C��2 ஔைவயாாி அக பாட க ெப பா ெப ணி ஆ மன உண கைள சி திாி பனவாக அைம ளன.ஆகேவ பிற அக பாட கைள விட இைவ உண சி மி கைவ எனலா .அேதசமய , ஔைவயா ெப மள மர மீற கைள நிக தியி கிறாரா எ ப ேநா க ேவ ய ஒ .‘அ ச மட நாண பயி ’ எ மரபவழி ப ட

    ண கைள ெப க ெகா க ேவ எ இவ பாட க கா கி றன.அேதசமய அ மர ப கைள வி யசி தைன ெகா வா ஓ உயிாியாக ெப இ க ேவ எ இவ க தியி கிறா . ஒளைவயா பாட க வாயிலாக, அவர ெப க சா பான சி தைனகைள அவர பா ைவயி ச ககால மகளி நிைலைய ந அறியலா . ேம தி மண தி ைதய நிைல, பி ைதய நிைல ஆகிய இ வி வைக ப ட நிைலக ஊடாக எ ப ெப ணி ப மா ற நிக கிற எ பைத ஒரள க டறியலா . ஆ களி பா ைவ ேகாண தி அ கால ெப க எ வா இ தன எ பைத அறி ெகா ள ஔைவயா பாட களி (களவி ) ெப க நிைல ச க அக பாட க கா கி றப பா தா , ச ககால மகளி தாமாகேவ காத உாிைம , காத வாயிலாக தம ாிய கணவைன ேத ெத உாிைமைய ெப றி தன என அறியலா . எனி அவ க க பாட ற

    த திர ெப றவ க அ ல .மர வழியாக வ த க பா க இ நிைல அவ க இ த .உதாரணமாக, ெப க காத ஈ ப ட பிற , அதைன எ ப யாவ ெப ேறா ெவளி ப தியாக ேவ .அ வா ெவளி ப ைறேய அற ெதா நி ற எ ப .ஆனா இத ெகா நீ ட ெசய ைற இ கிற .தைலவி றி பாகேவா

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 27

    ெவளி பைடயாகேவா தன காதைல ேதாழியிட தா உண த . பிற ேதாழி த தாயாகிய ெசவி அைத உண த, பிற ெசவி அதைன ந றா உண த, பிற ந றா , தைலவியி அ ண மா ேகா த ைத ேகா இதைன ெவளி ப தி தி மண தி ஏ பா ெச ய ேவ . ஒேர வழி - அ வமான சமய களி ட இதைன மீற டாதா? மீற நிக த மாதிாி ஔைவயா பாட க கா டவி ைல. ஆனா எ வள சிற பாக ேதாழி, தன கிைட த வா ைப பய ப தி ெகா , த தாயாகி ெசவி அற ெதா நி கிறா எ ற ெச திைய ஔைவயா பாட க வாயிலாக அறியலா . “V��- )��3 V��- )��3” என ெதாட ெதாைக பா வாயிலாக, ேதாழியி சா ாிய ைத அறிகிேறா .தைலவனி மைலைய ப ைற பாட ெசா வத வாயிலாக அவ எ வள நா காக தைலவி காத வய ப ட ெச திைய த தா உண கிறா எ ப லனாகிற .ஆயி இ ெசய பி னா காண ப மரபி அ த - தாேன த காதைல ஒ ெப எவ ெவளி ப த டா எ ற க பா கவனி பத ாியதாகிற . ேம றிய பாட மரபிைன ஒ ேய ஒ ெப த காதைல ெதாிவி க ேவ எ பைத தம பாட கைடபி தி ஔைவயா , இ ெனா பா , அதைன மீ வைத காணலா . இ பாட ஒ ெப த உண கைள ெவளி பைடயாகேவ றலா எ ப ேபால அைமகிற . �Ae��-=��> ��T8 ��-=��> ~�- ��g?~� =9ab �)`Ae 4V m>=P�T fD��-=��> VP)> V��L V�P09}- Y�D�6�C Vb��E EvS? ¯�T�� (8R.28) “வைரவிைட ஆ றாளா கவ ற ேதாழி கிழ தி உைர த ” எ

    ைற றி இ பாட அைம ள . தைலவ வைரவிைட ைவ பிாிய, ‘எ ைன ஆ றியி க ேவ எ எதி பா இவ ரா எ ஆ றாைமைய எ வித ெவளி ப ேவ ’ எ ஒ ெப பாிதவி கிறா . இ பாட உண க ச க தா ஒ க ப ட ஒ ெப த ைன ெவளி ப தி ெகா றலாகேவ அைம தி கிற . ெவளி பைடயாக ெப த காத ண விைன ெதாிவி க டா எ க பா விதி ச தாய தி இ பா ல ஔைவயா ஓ அைற வ வி கி றா எ ேற

    றலா . தைலவ றாக வ பிறிெதா பாட ெப ணி த ைமைய ஔைவயா எ கா கிறா .ெப ணி வி பமி றி ஆ அவைள அைடத இயலா எ கிறா . தி மண தி ேபா ற ப காதெலா க தி ேம ைமயிைன , காத எ பேத தி மண வா ைகைய அைடய ேம ெகா ய சி எ ற க திைன ஔைவயா அ பாட கா கிறா . அ பாட வ மா : 6>� &�\E .>� ��VC0

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 28

    =9�>O�T��aF 9S'�P?�9�P Y23? ��'�� =�23? O\� V/EV�� YaF�� =6v� 6-R? =9/��> V?) ]-> Y�����Ae )�D�B )\��9�P V�gF �°&T ��A86�0 =9b�� (8R. 29) ‘அக ற தழீஇ ேக ந ெபறிேன’ எ தைலவ றி பி வதா , அ வா தைலவி அவைன த வ ேக கவி ைல எ ற ெச தி ெவளி ப கி ற .அவைள வ த வி பாத தைலவனி ெந ச ெவளி ப கி ற . தைலவனி காத ேவ ைக, தைலவனி வி ப தி ம ெதாிவி தைலவியி உாிைம ஆகியன இ பாட ெவளி ப கி றன. இ பாட கான உ.ேவ.சா. த உைர வ மா :

    “���> ��We? }-F 6>P =�a��3T ��^Ae, �3^a fe�> ��We? }-F .>`� =�a��30 �9S[-F =6v�)!V/���� ~� V��^�� O V�B\�:T[-F�C.V\� V��, 9 =9C� O�0 �9�-R Vo^���� ja9eE?.}��� Y�E > =9/��[-FE.Y��\� )T���AXtB�� �- )�^�� �u^T=��We =>? =9W8'8 �9�P, O_? ��P^_? V�? =9�:\� �uD�> fe?. }k��=Ft>, V�2 Y- =�a��3T ��A8? =9�uE”

    தைலவ த ெந சி வதாக அைம பாட இ . இ ர எ வா த மகைவ தா எ ற உாிைம ட த கி றேதா, அ ேபால நீ தைலவிைய உ மைனயாளா கி ெகா டா மைனவி எ ற உாிைம ட த வ இய எ தைலவ த ெந சி வதாக உைர அைமகி ற . ஆனா இத ேவெறா ெபா எளிதாக ெகா ளலா .‘ெந ேச!நீ அாி அவா உ றைன.நி ச ெபாி . ஆனா அக ற தழீஇ ேக ந ெபறி ’ - (அதாவ , அ ப ப ட தைலவி இ தா ) உ அவா தீ . (ஆனா அ ப ப டவளாக தைலவி இ க வி பவி ைல. ஆகேவ உ அவா தீரா )’ எ தைலவ க வதாக ெபா ெகா ளலா .அதாவ தைலவி தைலவ ைடய ஆவைல எ ன காரண தினாேலா தீ க வி பவி ைல.அவள வி பமி றி தைலவ அவேளா ட வி பவி ைல.ஆகேவ, ஆைச ற த ெந ச ேதா ேபாரா கி றா எ பதாக அைம . அ வாறாயி , இ தைலவியி வி ப திைன மதி தைலவைன தம பாட கா , அ வா தா இ லற தி ஒ வைரெயா வ மதி ஒ க ேவ எ பதாக ஔைவயா க ைர க

    ய ளா எ க தலா . உைரயாசியாி மரபான உைர ப ெபா ெகா டா , ெப காத யா வா பழி ெசா க ஆளாவைதவிட, மைனவியா வா வேத சிற எ றா .காத வா ைகையவிட ஔைவயா க வா ைக ேக த ைம த கி றா எ ஆ . அ வா ெபா ெகா வைதவிட, இர டாவதாக ெபா ெகா ட ேபால ெகா டா , மைனவியி அ மதியி றி (மைனவியி வி பமி றி) அவைள அவள

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 29

    கணவ த வ இயலா எ ெப ணி உாிைமயிைன ஔைவயா ேப கி றா என க தலா . E�ZQ>

    சாமிநாத ய உ.ேவ.(உைர.), 2009, ெதாைக ல உைர , டா ட உ.ேவ.சா. நிைலய , ெச ைன.

  • inam:International Research E_Journal TamiFebruary

    இன : ப னா இைணய தமிழா

    �������� ��� �� ���

    இ தியாவி அ ைட நாடான தா லா தி வட மாகாண களி ஒ றாக ‘ சி மா ’ (Chiang Mai) அைம ளேகாயி உ ள . இ ேகாயி உ வான ைறக வி ைறக ஆகியனவ ைற

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 31

    ெபௗ த றவியான மணா (Monk Sumana) ஒ எ ைட யினா (Kuena) எ அரசனிட ெகா தா . அ தாி ெக பி ஒ ப தி என க த ப கி ற . அதைன பா கா வழிப த ேவ என வி பிய அரச கி.பி.1386ஆ ஆ வா டா தீ ேகாயிைல தீ மைலயி மீ க னா . இ ேகாயி கான இட திைன ேத ெச ெபா ைப ஓ ெவ ைள யாைனயிட ெகா ததாக , அ த யாைனயி கி எ ைட ைவ க அத ேபா கி விட ப டதாக , அ த யாைனயான மா 3542 அ க உயர உ ள தீ மைல ப தி ெச ைற பிளிறிவி , ைற ஓ இட ைத வ டமி கீேழ வி உயி ற ததாக ற ப கி ற . இ வா யாைன ேத ெத த தீ மைலயி தா வா டா தீ ேகாயி நி வ ப ட .

    ேகாயி க ப க இ ற நாக க பா கா ப ேபா அைம க ப ள . இதி ஆ ப க உ ளன. இ த ப க டைம நாகவாச எ ேற (Naga Staircase) அைழ க ப கி ற . இதைன கா பட க வ மா :

    (பட : 1, 2 வா டா தீ ேகாயி நாகவாச ப க க )

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 32

    த ைம வாசைல கட உ ேள ெச றா , ந வல ப கமாக த றவி மணாவி சிைல, இ கட ளான பிர மாவி சிைல, சிறிய மணி ம டப , இ தியாவி

    இ ெகா வர ப ட ேபாதி மர ேபா றைவ அைம ளன. ேம , ஒ ெவ ைள யாைனயி சிைல , அரச யினாவி சிைல நி வ ப ளன.

    (பட :3ெபௗ த றவியி சிைல)

    (பட :4, 4.1.மணிம டப மணிக )

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 33

    (பட :5 ேபாதி மர )

    (பட :6 அரச யினாவி ேகாயி )

    (பட :7 அரச யினாவி யாைன)

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 34

    (பட :8 பிர மாவி ேகாயி )

    அ த தள தி ெச ேபா அ ேக ெபாிய, சிறிய ேகாயி க அைம ளன. அதி த சிைல அைம க ப ள . அ த அைறயி ெபௗ த றவிக ம திர கைள , மதேபாதைனகைள ம க வழ கி ெகா இ பா க . அத

    வ களி தாி வா விைன சி திாி வைகயி நா ப திேய வ ஓவிய க தீ ட ப ளன. கியமாக, தாி ஆர ப வா ைகைய தி நிைலகைள (Nirvana) சி திாி வைகயி அைவ அைம தி கி றன.

    (பட :9 ேகாயி வ ஓவிய )

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 35

    ேகாயி வளாக தி ைமய தி த க ேகா ர (Golden Pagoda)அைம ள . அ ேகா ர தி அ யி தா தாி ெக ெபன க த ப எ பான பா கா க ப வ கி ற . இ ேகா ர த க ல ச ப ாிய ஒளியி மி வைத கா பத மிக அ தமாக உ ள . அ பட க வ மா :

    (பட :10, 11 த க ேகா ர )

    (பட :12 பாைத – த க ேகா ர )

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 36

    இ த டா தீ ேகாயிலான இர ெபாிய நிலந க கைள எதி ெகா ள . நா ப ஆ க ஏ ப ட நிலந க தி ெப த இழ பி உ ளான . அத பி ன ம சீரைம பணிக ெச ய ப ட . அ சமய தி த க ேகா ர தி மீ த க தினாலான தாமைர ெபா த ப ட . இ காலக ட தி தா அைன ம க எளிதி ேகாயி ெச வைகயி தீ மைல ப தி தா சாைல அைம க ப ட .

    (பட :13, 14 டா ேகாயி ெச பாைத)

    இத வைர, ஒ வைரய க ப ட சாைல வசதி இ லாம கா வழி பயணமாகேவ ம க நட ெச வழிப வ தன . �a1�? �>^��F_? ேகாயி ப திகளி பல இட களி சிறிய ெபாிய ஆன மணிக ெதா கவிட ப ளன. அ மணிகைள ெபா ம க அ ெச கி றன . இ வா ெச வ னித ெசய எ , இ வா ெச வதா ந ைம கி என ந ப ப கி ற . ேகாயி வளாக தி ேளேய ெபௗ த றவிக கான ப ளி ட அைம ள . சி ழ ைதக தமத ெகா ைககைள, மத கைள ப கி றன . அ ம மி றி அவ க வி ைறயி சிற வ க நட த ப கி றன. ஆக, மத

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 37

    கைள ம க காம உலக அறிைவ , அவ களி தனி திற சா த ைறகளி வளர க வி ைற அைம க ப ளைம றி பிட த க . பாக, வா டா தீ ம ம லா பல ெபௗ த ேகாயி களி இ மத திைன சா த ெசய பா க , பிர மா, கணபதி ேபா ற இ கட களி சிைலக காண ப கி றைம இ லக ேநா க தைவ. E�Z]-F��

    1. http://www.chiangmai-chiangmai.com/wat-phra-thart-doi-suthep.htmil 2. www.lanna.com 3. www.thaiwaysmagazine.com

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 38

    �����,�-� ��.� ��/��0� 12�3$.� 4�$#� ��56����0�

    &�. �+;�- �����9AB 4C��3�

    1G0 H9� �>I/ �: : [email protected]

    �-g� ெதா கா பிய , ச க க என ட ப தமி களி உைரப றி அ வ ேபா தமிழறிஞ பல ஆரா த த க கைள ெவளியி ளன . க ெவ க வழி ேமனா ஆரா சி ைறவழி தமிழி , தமிழாி ெப ைமக ெவளி ப வ இ கால தி , கிைட திய சா கைள ெகா ேனா

    க ட ெபா தி இன கா த ேதைவயான ஆ ைறக ஒ றா . அேதேவைள, இ ைற ப றி ஆரா த ெப ம களி கைள நிைன ர அவசியமான ஒ ேற! கால ெச ல ெச ல, திய சா க ெவளி பட ெவளி பட

    ேனா க மா ற ெபறலா . ஆரா சியான வி த ைம ெகா ட . அக திைண, ற திைண எ ற இ திைண வா வியைல ேப லாக ெதா கா பிய திைண வா வியைல அக – ற என இர டாக ப கி ற . அ வா அக -

    ற எனஇர டாக ப தா அவ கிைடேயநில ஓ ஓ ைமைய, ஒ மி த இைழேயா பா ைக இள ரண உைரேய நம தனி அைடயாள ப தி கா கி ற . அ வைடயாள ைத அைடயாள ப வதாக இ க ைர அைமகிற .

    ��Z திைண எ ப பலெபா ஒ ெசா ஆ . திைண எ பத ஒ க , இட , ,

    ல , நில , ெபா ஆகிய ெபா கைள அகராதிக கி றன. இவ ெதா கா பிய வ ஒ க எ ெபா ளினதா . திைணைய ெதா கா பிய ைக கிைள, அ பி ஐ திைண, ெப திைண என வைகயாக (ெதா .அக .1) எ திைணயாக பா ப கி றா . இ திைணயான (ஒ கமான ) த ெபா , க ெபா , உாி ெபா எ ெபா ைள (ெதா .அக .3) உ ளட கியதாக அைம . திைணைய ெதா கா பிய ெச உ க ப நா க ஒ றாக (ெதா .ெச .1) றி கி றைம றி பிட த க . ெதா கா பிய ம ெறா ெச உ ைற எ பதா .

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 39

    =��>��01��> ��Z - E�F ெதா கா பிய தி அக திைணயிய ெச திக ஐ ப ஐ பா களி ,

    ற திைணயிய ; ெச திக ப பா களி விள க ப ளன. அக , ற எ பவ றி கான வைரயைறைய ெதா கா பிய டவி ைல. அ பணிைய உைரயாசிாியரான இள ரணேர ெச கி றா . அவ ைற விாி ைர மிட றி பி ட ப ைறைய பி ப கி றா இள ரண . அவ றி த ப தி திைணயி இய ைப கிற . இர டா ப திதிைணயி இல கண ைத வைரய கிற . றா ப தி ைறகைள வைக ப தி விாி ைர கிற .

    “V���Z ):'[- V/>�9 YZ�\���� .F��Z &PT�Z? �F09BT [301-” (=��>..F.-1)

    அக திைண இல கண ைத பிைழயற ந கறி தவ களா ம ேம ற திைண இல கண ைத ெதளி பட ப ைர க இய எ பைத ேம க ட பா

    ல ப கி ற . ேம ற திைண ஒ கலா க , ைறயி ெசய வைககைள அறிய கீ கா பா க ைணெச கி றன.

    =�A5 ���� 8bv5�E .F�� (.F.1) �v5 ���� �>�P�E .F�� (.F.6) Yo�r ���� ):�E0 .F�� (.F.8) E?�9 ���� =6C�PE0 .F�� (.F.12) ���� ���� 9��P�E .F�� (.F.15) ��v5 ���� =9:\��Z0 .F�� (.F.18) 9�B�W 98� ��T[�30 .F�� (.F.20)

    றி சி, ைல, ம த , ெந த , பாைல எ அக திைண த ெபா கேள ற திைணக களமாக அைமகி றன. த ெபா , உாி ெபா , க ெபா எ

    அக ெபா கைள ற திைண கேளா ஒ பி ேபா அக , ற இர ஒேர ேந ப ைப ெப ளதைன காணலா . இத இள ரண உைரேய

    ைணெச கி ற .

    V���Z - .F��ZT fR�L- ��0.��F ேம ெசா ல ப ட ற திைணயி திைண, ைறக அக திைண றமாக ைவ தைமைய உைரயாசிாியராகிய இள ரண வழி நா ெதளி ப தி ெகா ளலா . ஒ திைணைய விள கேவ மானா அ திைண ாிய த ெபா , க ெபா , உாி ெபா ைள விள த ேவ . இதைன இள ரண ெபா ளதிகார தி ெதாட க உைரயி சிற பாக ைகயா ளா . இதைன ‘பி படகிள ப ’, ‘ பட ற ’ எ க திய வழி சிற ற உண தி ளா .

    “��>}�0 9e�E ]P?=9�u �WX- &�>=9� =)�o9 &�>.Z�\ ����” (V�.4)

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 40

    நில – நில தி காரணமாகிய நீ , நீ காரணமாகிய தீ , தீ காரணமாகிய கா , கா றி காரணமாகிய ஆகாய ஆகியவ ைற ஐ ல களாகிய ஊ , ைவ, ஒளி, நா ற , ஓைச எ உண சிைய ேபா ம , ன , தீ, கா , வா என இள ரண வைரய ளா .

    காலமாவ – மா திைர தலாக நாழிைக, யாம , ெபா , நா , ப க , தி க , இ , அயநய , ஆ , உக என பலவைக ப எ கிறா .

    இ ெபா திைன நா எ ெகா ேவா . “க ெபா – இட கால தி ேதா ெபா . ”ெத வ தலா ெதாழி ஈறா பதினா என இள ரண

    றி பி ளா . உாி ெபா – ம க உாிய ெபா . அஃ அக , ற என இ வைக ப எ ெதா கா பியாி வழி இள ரண ெபா ைள உண உைரயா ளா . இனி அதைன ெபா வித திைன கீ க டவா அறியலா .

    1. =�A5 ��Z =�A5 8bv5 ]P?

    =9�uE

    )�P_? )�P��\� &B�? 62LD (4]� ����>)

    =�A50

    )�P_? )�P ��\� &B�? 62LD =�A50

    (]P�a8T ��Z)�[� .�>)

    ெவ சி - ம ணாைசயி தி ைமயா ஆநிைர கவ கி றா ம ன . றி சி - ெப ணாைசயி தி ைமயா கள ேம ெகா கிறா தைலவ .

    ( ப தியி ற ப ட இள ரண உைரைய க தி ெகா ம – றி சி நிலமாக , தைலவியி உடலாக ெகா ளலா )

    2. �v5 ��Z �v5 �>�P ]P?

    =9�uE

    ��e? ��e ��\� &B�? ��ta ��P? (���, )��P)

    �v50

    ��e? ��e ��\� &B�? ��ta��P?

    ��AXBE0 வ சி - பைகநா அரச ந தா , த ேபா பைக உண சி ட இ கி றா என அரச ஆ றி இ பா .

    ைல - ேபா கால பிாிவி தைலவைன பிாி த தைலவி ஆ றியி பா .

    3. Yo�r ��Z Yo�r ):�?

    ]P? =9�uE

    ��> ��\� &B? ^X�> Yo�r

    ��> ��\� &B? ^X�>

    ):�]PE0 (O:T8T ��Z)�[� )

  • inam:International Research E_Journal Tamil Studies ISSN : 2455-0531 February 2016, Issue:4 www.inamtamil.com

    இன : ப னா இைணய தமிழா வித ISSN : 2455-0531 பி ரவாி 2016 , மல : 1 இத : 4 41

    உழிைஞ - பைகநா ம னைன அவ மதிைல ைக ப ற எ ணி மதிைல ைக ப ற , அதைன கா த . ம த - பர தைம பிாிைவ வி வி ய காைல தைலவியிட (இ ல ) வ வாயி திற மா ேவ நி ற தைலவ , தைல�