no.45/5e, ayiyarmadam street, near apollo pharmacy ...தமிழ்–நாட்–டில்...

4
E-Mail: [email protected] Web: www.thadayamnews.com Thadayam Tamil Daily ï£Oî› E-Mail: [email protected] சைன | சழைம | நவப | 30 | 2019 மல 12 | இத 334 | பக 4 | ைல .3/- மக நாத சகப மாவட உதய கார இ தலைமச எடபா பழசா ெதாட ைவதா E-Mail:  [email protected] www.thadayamnews.com தாசல, நவப 30- கட மாவட தாசல சட மற ெதா எ. எ.ஏ. கைலெசவ, தாசல ெதா உபட ரா மக உள ஏைழ, எய மாணவ, மாண க க தரைத மபத ேவ எற எ ண அர ப ஆய பமகட ஆேலா சைனகைள ெச, அவகளா தயா கபட க வ கா ைல பா 15 லச ம தன சாத இ ஆரகண க வகா தகைத அ தன தாசல சடமற தா உபட க த ள ராமகளான ஆ, சா ட, கேவல ம பரவ பாற மா 30 மபட ராம ப க ப வ ஏைழ, எய மாணவ, மாணக பக ேந ெச க வகா த கைத வழ வ றா. தாசல சட மற ெதா எஎஏ கைலெசவ இத அய க ப, மகைடேய, மாணவ,மாணக டேய ெபத வர வைப ெப வ ற. பா 15 லச தன ெசாத தாசல ெதா எ.எ.ஏ. கைலெசவ வழ வறா!! ரா லா பாவா டவட அர ப மாணவ-மாணக க வகா ைகேய! சகப, நவ.30- தநா வாக வசகாக ெபய மாவ டகைள ய மாவடக உவா கப வறன. அதப ஏகனேவ 32 மாவடக இ வத ைல மக தாைக அபைட வாக வசகாக ம 5 மாவடக தாடகபவதாக த அைமச எட பா பழசா அ தா. அதப 33-வ மாவடமாக ெதகா, 34-வ மாவடமாக கள ெதாட வகபட. 35-வ மாவட மாக ேந ப மாவடைத, 36-வ மாவடமாக ரா பைட மாவடைத , த அைமச எடபா பழசா ந ெதாட ைவ தா. தழக ெபய மாவட மாக கா ர இ வத. 4393.37 சர . பரபளள இமாவட 2011- ஆ கணெக ப 39.99 லச மக வறன. 4 வவா ேகாடக, 11 வடக, 9 நகரா க, 17 ேபராக, 13 ஊரா ஒயக, 633 ஊராக ம 1,137 ராமகைள ெகா பய மாவடமாக கா ர இத. இைல அ கபட ய மாவட க கைடயாக இ 37-வ மாவடமாக ெச கப மாவட உதய மான. இதகான ழா சகப அேக வபாக உள அரன ெதாப ைலய வளாக நைட பற. ழா ைண த அைமச ஓ.ப ெசவ தைலைம தா றைரயா னா. வவாைற அைமச ஆ..உதய மா, ஊரக ெதா ைற அைமச ெபச ஆேயா ைல வதன. ழா ேமைட த-அைமச எட பா பழசா, தாக கபட ெச கப மாவடைத தாட ைவதா. அேபா தழக அர சள சாதைனக ள டகைள பய றைர யானா. அேபா 113 ேகாேய 93 லச ெசல ெச கபட 181 ட பகைள அவ ற வதா. .128 ேகாேய 9 லச மலான 213 ய டபக எடபா பழசா அக நானா. மா 90 ேகா ம 5 ஆர ேப நலட உதக வழ கைய தாட ைவ பயனா க நலட உத க வழனா. ழா வத அைனவைர தைலைம சயலாள சக வர வறா. அர த தைலைம ெசயலாள அய ரா ட ளகைர க னா. இ அைமசக, வவா வாக ஆைண ய ராதாண உ ட அர ைற அ காக ெச ைற இயன சக, கா ர கெலட ெபா னயா, எ.., எ. எ.ஏ.க, மாவட கழக ெசயலாளக உ ட ஏராளமாேனா பேகறன. சகப மாவட கெலட ஜா ந னா. ரமாட ேமைட நைடெபற ய மாவட ெதாடக ழா ககைள ேநரயாக பாக ழா பத ஆகாேக ெபய ைர க அைமகப த. .... ேகமரா க ெபாதப ககா பக பாசா ஈபத ன. சைன இ சகப த- அைமச எடபா பழசா கா வத பா ய இடக ெபா மக அவ வரேவ காதன. அ...க. க ெகாக நட பதன. சகப மாவ ட உதயமானத ந த நகர வ ஏராளமான வ ராக ஒடப இத. இதனா ெச கப நகரேம ழா கால த. ழா உைரயாய தலைமச, ேதா பய காரணமாக உ ளா ேததைல ம ற ல த வதகான அைன வைலக க ஈ ப வவதாக ற சானா. காக ல ேநா க பரவைத தக, ஏைழ எய மக தழக அர சா காவைலக இலவச மாக வழகப என தலைமச எடபா பழசா ெததா. இேச பாலா தபைண கடப என தலைமச அ தா. மாமலர லா தலகைள பாைவ ட வசயாக, 50 பா கடண சா தன வசட ய ப இயகப என அவ னா. வாேச ரபா க ப அமா க கடப எ எடபா பழசா ெததா. இ, ைண த வ ஓ.பெசவ பயதாவ: “ஏராளமான ஒ எணற மக நல டக, தாட ெவகரமா க ெசயபதப இைறய ன தழ க, இயா உள ற மாலகைளட பேவ ைறக ன உள. தழக வரலா இவைர காணாத வைக ரத ம, ன ரதம ச தழக மகாபர ெவகரமாக நைட ப த. அைமயான, பா காபான மாலமாக, சட ஒ அைம றபாக ேபனப ற மாலமாக தழ க கற. ற மா லகைளட றபாக சயப மால தழ க எ மய அர பாராற. தழக ெசயப தப பல ட கைள ற மாலக ப ெசயப றன. மைர எ மவமைன அக நாடப ள. ஒேர சமய ஆ மவ ககைள தழக அைமக ம ய அரட சப அம ெபறப ள. அ ம மல, இர னக ேம மாவடக ம வ க அைமபத மய அர அம ள. ஒேர வட 9 ய மவ க க அமைய பற ஒ வரலா சாதைனைய தழக அர கள. இத அள, ைற கேதா எல டகா சாதைனகைள தழக அர ெதாட க வற. இ சாதைனகைள க எகக அ பாறன. வரற உ ளா ேததக தகள க ெவ வாக பேபா ேமா எற கலக தா எகக மற ல உ ளா ேததகைள தைவபத மைற கமான யகைள மெகா வறா. ஆனா உளா தத எேபா நைட பறா அக மாெப ெவ ெப. உளா ேதத க பாக ைர நைட ப. தழக மகள எபாக ைறேவ இவா ைண த வ ஓ.பெசவ பனா. தநா தலைமச எடபா பழசா ேந ெசகப நைடெபற ழா, யதாக ேதாகபட ெசகப மாவடைத ெதாட ைவதேபா எதபட. அ ைண தலைமச ஓ.பெசவ, அைமசக, நாடாமற, சடமற உனக, ம அர உய அவலக உளன. ெட, நவ.30- வ 2021- ஆ ஜனவ 15- த த தக நைகக ஹா மா ைர கடாயமாற என க வா நலைற அைமச ரா லா பாவா னா. தக த தைமைய அளத கான அகாரவமாக வழகப ைர ஹாமா எனபற. ஐஎ எனப இய தர ணய அைமபா 2000- ஆ த வழகப வ ஹா மா ைர, கேவா க தரைறவான தக நைகக வா ஏமாற அைடவைத த பா வழகப ற. ஹாமா ைர எப தேபாைதய ைல கடாய மானதல. தாமாக வ ேக நைகக மேம வழகபற. பாமக தக நைகக வா பா ஹாமா ைரடபட நைககைள வாத ல தக ததைம உதரவாத ெப ைல இ வற. இதைல தக நைக பா ஹா மா ைரைய க டாயமாக மய அர ட வற. இ கேவா நலைற அைமச ரா லா பாவா ய தாவ: ‘‘வ 2021- ஆ ஜனவ 15- ேத த தக நைகக ஹா மா ைர கடாய மாற. இதகான அைகைய 2020- ஆ ஜனவ 15- த ெவட சேளா. இத ஓரா தக நைக யாபாக தகட உள ைகைப டலா. அத ற 2021- ஆ ஜனவ த ஹாமா தக நைககைள ம ேம பைன ெசய ’’ என னா. தக நைகக கடாயமாற ‘ஹா மா’ வ 2021- ஆ ஜனவ 15- ேத த

Upload: others

Post on 01-Jan-2020

4 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: No.45/5E, Ayiyarmadam Street, Near Apollo Pharmacy ...தமிழ்–நாட்–டில் நிர்–வாக வச–திக்–காக ெபரிய மாவட்–

E-Mail: [email protected] Web: www.thadayamnews.com

Ýî£óˆ¶ì¡ «ð£ó£´‹ Ý»î‹

Thadayam Tamil Daily ï£Oî›

HAIR & SYTLE SALONGREEN Parks

No.45/5E, Ayiyarmadam Street, Near Apollo Pharmacy, Vriddhachalam.

Siva Cell No: +91 80981 74211

E-Mail: [email protected]ெசன்ைன | சனிக்கிழைம | நவம்பர் | 30 | 2019 மலர் 12 | இதழ் 334 | பக்கம் 4 | விைல ரூ.3/-

மக்கள் நாளிதழ்

ெசங்கல்பட்டு மாவட்டம் உதயம்காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து

முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி ெதாடங்கி ைவத்தார்

E-Mail: [email protected] www.thadayamnews.com

விருத்–தா–ச–லம்–,– ந–வம்–பர் 30-கட–லூர் மாவட்–டம்

விருத் –தா –ச –லம் சட் –ட –மன்ற ெதாகுதி எம் .எல்.ஏ. கைலச்–ெசல்–வன், விருத்–தா –ச –லம் ெதாகு–திக்கு உட்–பட்ட கிரா –மங்–க–ளில் உள்ள ஏைழ, எளிய மாணவ, மாண–வி–க–ளின் கல்–வித் தரத்ைத ேமம்–ப–டுத்த ேவண்–டும் என்ற எண் –ணத் – தில்

அரசு பள்ளி ஆசி–ரி–யர் ெபரு–மக்–க–ளி–டம் ஆேலா–ச –ைன –கைள ெசய்து, அவர்–க –ளால் தயா–ரிக் –கப் –பட்ட கல்வி வழி –காட்டி நூைல ரூபாய் 15 லட்–சம் மதிப்–பில் தனது ெசாந்த நிதி–யில் இருந்து ஆயி–ரக்–க–ணக்–கில் கல்வி வழி–காட்டி புத்–த–கத்ைத அச்–சிட்டு தனது விருத்–தா –ச –லம் சட் –ட –மன்ற

ெதாகு–திக்கு உட்–பட்ட கல் –வி –யில் பின் –தங் –கி –யுள்ள கிரா–மங்–க–ளான ஆலிச்–சிக்–குடி, சாத்–துக்–கூ–டல், கரு–ேவப்–பி–லங்–கு–றிச்சி மற்–றும் பர–வ–லூர் ேபான்ற சுமார் 30க்–கும் ேமற்–பட்ட கிராம பள்–ளி–க–ளில் படித்து வரும் ஏைழ, எளிய மாணவ, மாண–வி–க–ளுக்கு பள்–ளி–க–ளுக்கு ேநரில் ெசன்று

கல்வி வழி–காட்டி புத்–த–கத்ைத வழங்கி வரு–கி –றார்.

விருத்–தா–ச–லம் சட்–ட–மன்ற ெதாகுதி எம்–எல்ஏ கைலச்–ெசல்–வ–னின் இந்த அரிய கல் –விப் – பணி, மக் – க –ளி –ைட – ேய – யும் , மாண–வ– , –மா –ண–வி–க –ளி–ைட–ேய–யும் ெபருத்த வர–ேவற்ைப ெபற்று வரு–கின்–றது.

ரூபாய் 15 லட்சம் தனது ெசாந்த நிதியிலிருந்து

விருத்தாசலம் ெதாகுதி எம்.எல்.ஏ. கைலச்ெசல்வன் வழங்கி வருகிறார்!!

ராம் விலாஸ் பாஸ்வான் திட்டவட்டம்

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டி ைகேயடு!

ெசங்–கல்–பட்டு, நவ.30-தமிழ்–நாட்–டில் நிர்–வாக

வச–திக்–காக ெபரிய மாவட்–டங்–கைள பிரித்து புதிய மாவட்–டங்–கள் உரு–வாக்–கப்–பட்டு வரு–கின்–றன.

அதன்–படி ஏற்–க–னேவ 32 மாவட்–டங்–கள் இருந்து வந்த நிைல–யில் மக்–கள் ெதாைக அடிப் –ப –ைட –யில் நிர்–வாக வச–திக்–காக ேமலும் 5 மாவட்–டங்–கள் ெதாடங்–கப் –ப –டு –வ –தாக முதல் அைமச்–சர் எடப்–பாடி பழ–னி–சாமி அறி–வித்–தி–ருந்–தார்.

அதன் –படி 33 - –வது மாவட்–ட–மாக ெதன்–காசி, 34- –வது மாவட்–ட–மாக கள்–ளக்–கு–றிச்சி ெதாடங்கி ைவக்–கப்–பட்–டது.

3 5 - –வது மாவட் –ட –மாக ேநற்று திருப்–பத்–தூர் மாவட்–டத்–ைத–யும், 36-–வது மாவட்–ட–மாக ராணிப்–ேபட்ைட மாவட்–டத்–ைத–யும், முதல் அைமச்–சர் எடப்–பாடி பழ–னி–சாமி ேநற்று ெதாடங்கி ைவத்–தார்.

தமி–ழ–கத்–தின் ெபரிய மாவட்ட மாக காஞ்–சி–பு–ரம் இருந்து வந்–தது. 4393.37 சதுர கி.மீ பரப்–ப–ள–வுள்ள இம்–மா–வட்–டத்–தில் 2011-ம் ஆண்டு கணக்–ெக–டுப்–பின்–படி 39.99 லட்–சம் மக்–கள் வசிக்–கின்–ற–னர். 4 வரு–வாய் ேகாட்–டங்–கள், 11 வட்–டங்–கள், 9 நக–ராட்–சி–கள், 17 ேபரூ–ராட்–சி–கள், 13 ஊராட்சி ஒன்–றி–யங்–கள், 633 ஊராட்–சி–கள் மற்–றும் 1,137 கிரா–மங்–க–ைளக் ெகாண்டு ெபரிய மாவட்–ட–மாக காஞ்–சி–பு–ரம் இருந்–தது.

இந்–நி–ைல–யில் அறி–விக்–கப்–பட்ட புதிய மாவட்–டங்–க–ளில் கைட–சி–யாக இன்று 37-–வது மாவட்–ட–மாக ெசங்–கல்–பட்டு மாவட்–டம் உத–ய–மா–னது. இதற்–கான விழா ெசங்–கல்–பட்டு அருேக ேவண்–பாக்–கத்–தில் உள்ள அர–சி–னர் ெதாழிற்–ப–யிற்சி

நிைலய வளா–கத்–தில் நைட–ெபற்–றது.

விழா –வுக்கு துைண முதல்– அ–ைமச்–சர் ஓ.பன்–னீர் ெசல்–வம் தைலைம தாங்கி சிறப்–பு–ைர–யாற்–றி–னார். வரு–வாய்த்–துைற அைமச்–சர் ஆர்.பி.உத–ய–கு–மார், ஊர–கத் ெதாழில்–துைற அைமச்–சர் ெபஞ்–ச–மின் ஆகி–ேயார் முன்–னிைல வகித்–த–னர்.

விழா ேமைட –யில் முதல்-அைமச்–சர் எடப்–பாடி பழ–னி–சாமி, புதி–தாக பிரிக்–கப்–பட்ட ெசங்–கல்–பட்டு மாவட்–டத்ைத ெதாடங்கி ைவத்–தார். அப்–ேபாது தமி–ழக அரசு ெசய்–துள்ள சாத–ைன–க –ைள–யும் திட்–டங்–க–ைள–யும் பட்–டி–ய–லிட்டு சிறப்–பு–ைர–யாற்–றி–னார்.

அப்–ேபாது 113 ேகாடிேய 93 லட்–சம் ெசல–வில் ெசய்து முடிக்–கப்–பட்ட 181 திட்–டப் பணி–கைள அவர் திறந்து

ைவத்–தார்.ரூ. 128 ேகாடிேய 9

லட்–சம் மதிப்–பி–லான 213 புதிய திட்–டப்–ப–ணி–க–ளுக்–கும் எடப்–பாடி பழ–னி–சாமி அடிக்–கல் நாட்–டி–னார்.

சுமார் 90 ேகாடி மதிப்–பில் 5 ஆயி–ரம் ேபருக்கு நலத் –திட்ட உத –வி –கள் வழங்–கும் நிகழ்ச்–சி–ைய–யும் ெதாடங்கி ைவத்து பய–னா–ளி–க–ளுக்கு நலத்–திட்ட உத–வி–கள் வழங்–கி–னார்.

விழ ா – வு க்கு வ ந் த அைன–வ–ைர–யும் தைலைம ெசய–லா–ளர் சண்–மு–கம் வர–ேவற்–றார். அரசு கூடு–தல் தைலைம ெசய–லா –ளர் அதுல்ய மிஸ்ரா திட்ட விளக்–க –வுைர நிகழ்த்–தி –னார்.

இதில் அைமச்–சர்–கள், வரு–வாய் நிர்–வாக ஆைண–யர் ராதா–கி–ருஷ்–ணன் உள்–ளிட்ட அரசு துைற அதி–கா–ரி –கள் ெசய்தி துைற இயக்–கு–னர் சங்–கர், காஞ்–

சி–பு–ரம் கெலக்–டர் ெபான்–ைனயா, எம்.பி. , எம்.எல்.ஏ.க்–கள், மாவட்–டக் கழக ெசய–லா–ளர்–கள் உள்–ளிட்ட ஏரா–ள–மா–ேனார் பங்–ேகற்–ற–னர். முடி–வில் ெசங்–கல்–பட்டு மாவட்ட கெலக்–டர் ஜான் லூயிஸ் நன்றி கூறி–னார்.

பிர–மாண்ட ேமைட–யில் நைட–ெபற்ற புதிய மாவட்ட ெதாடக்க விழா நிகழ்ச்–சி–கைள ேநர–டி–யாக பார்க்க விழா பந்–த–லில் ஆங்–காங்ேக ெபரிய திைர–கள் அைமக்–கப்–பட்–டி–ருந்–தது. சி.சி.டி.வி. ேகம–ராக்–கள் ெபாருத் –தப் –பட்டு கண்–கா–ணிப்பு பணி–க–ளில் ேபாலீ–சார் ஈடு–பட்–டி–ருந்–த–னர்.

ெசன்–ைன–யில் இருந்து ெசங்–கல்–பட்–டுக்கு முதல்- அைமச்–சர் எடப்–பாடி பழ–னி–சாமி காரில் வந்–த–ேபாது முக்–கிய இடங்–க–ளில் ெபாது மக்–கள் கூடி

நின்று அவ–ருக்கு வர–ேவற்பு ெகாடுத்–த–னர். அ.தி.மு.க. கட்சி ெகாடி–க–ளும் நடப்–பட்–டி–ருந்–தன.

ெசங்–கல்–பட்டு மாவட்–டம் உத–ய–மா–ன–தற்கு நன்றி ெதரி–வித்து நக–ரம் முழு–வ–தும் ஏரா –ள –மான சுவ–ெராட்–டி–கள் ஒட்–டப்–பட்டு இருந்–தது. இத–னால் ெசங்–கல்–பட்டு நக–ரேம விழாக்–கா–லம் பூண்–டி–ருந்–தது.

விழா–வில் உைர–யாற்–றிய முத–ல–ைமச்–சர், ேதால்வி பயம் கார–ண–மாக உள்–ளாட்சி ேதர்–தைல நீதி–மன்–றம் மூலம் தடுத்து நிறுத்–து–வ–தற்–கான அைனத்து ேவைல–க–ளி–லும் திமுக ஈடு–பட்டு வரு–வ–தா–கக் குற்–றம்–சாட்–டி–னார்.

ெகாசு–கடி மூலம் ேநாய்–கள் பர–வு–வைத தடுக்க, ஏைழ எளிய மக்–க–ளுக்கு தமி–ழக அர–சின் சார்–பில் ெகாசு–வ–ைல–கள் இல–வ–ச–மாக வழங்–கப்–ப–டும் என–வும்

முத–ல–ைமச்–சர் எடப்–பாடி பழ–னிச்–சாமி ெதரி–வித்–தார். இரும்–பு–லி–ேசரி பாலாற்–றில் தடுப்–பைண கட்–டப்–ப–டும் என முத–ல–ைமச்–சர் அறி–வித்–தார்.

மாமல்–ல–பு–ரத்–தில் சுற்–று–லாத் தலங்–கைள பார்–ைவ–யிட வச–தி–யாக, 50 ரூபாய் கட்–ட–ணத்–தில் குளிர்–சா–தன வச–தி–யு–டன் கூடிய ேபருந்து இயக்–கப்–ப–டும் என–வும் அவர் கூறி–னார். கூடு–வாஞ்–ேசரி கீரப்–பாக்–கம் பகு–தி–யில் அடுக்–கு–மாடி குடி–யி–ருப்–பு–கள் கட்–டப்–ப–டும் என்–றும் எடப்–பாடி பழ–னி–சாமி ெதரி–வித்–தார்.

இதில், துைண முதல்–வர் ஓ.பன்–னீர்–ெசல்–வம் ேபசி–ய–தா–வது:

“ஏ – ரா –ள –மான நிதி ஒதுக்–கீட்–டில் எண்–ணற்ற மக்–கள் நலத் திட்–டங்–கள், ெதாடர்ந்து ெவற்–றி–க–ர–மா–கச் ெசயல்–ப–டுத்–தப்–பட்டு இன்–ைறய தினம் தமி–ழ–

கம், இந்–தி–யா–வில் உள்ள பிற மாநி–லங்–க–ைள–விட பல் –ேவறு துைற –க –ளில் முன்–ன–ணி–யில் உள்–ளது. தமி–ழக வர–லாறு இது–வைர காணாத வைக–யில் பிர–த–மர், சீனப் பிர–த–மர் சந்–திப்பு தமி–ழ–கத்–தில் மகா–ப–லி–பு–ரத்–தில் ெவற்–றி–க–ர–மாக நைட–ெபற்று முடிந்–தது.

அைம–தி–யான, பாது–காப்–பான மாநி–ல–மாக, சட்–டம் ஒ–ழுங்கு அைமதி சிறப்–பா–கப் ேபனப்–ப–டு–கின்ற மாநி–ல–மாக தமி–ழ–கம் திகழ்–கி–றது. பிற மாநி–லங்–க–ைள–விட சிறப்–பா–கச் ெசயல்–ப–டும் மாநி–லம் தமி–ழ–கம் என்று மத்–திய அரசு பாராட்–டு–கி–றது.

தமி–ழ–கத்–தில் ெசயல்–ப–டுத்–தப்–ப–டும் பல திட்–டங்–கைள பிற மாநி–லங்–கள் பின்–பற்றி ெசயல்–ப –டுத்–து–கின்–றன. மது–ைர–யில் எய்ம்ஸ் மருத்–து–வ–ம–ைனக்கு அடிக்–கல் நாட்–டப்–பட்–டுள்–

ளது. ஒேர சம–யத்–தில் ஆறு மருத்–து–வக் கல்–லூ–ரி–கைள தமி–ழ–கத்–தில் அைமக்க மத்–திய அர–சி–ட–மி–ருந்து சமீ–பத்–தில் அனு–மதி ெபறப்–பட்–டுள்–ளது.

அது – ம ட் – டு – ம ல் ல , இரண்டு தினங்–க –ளுக்கு முன்பு ேமலும் மூன்று மாவட்–டங்–க–ளில் மருத்–து–வக் கல்–லூரி அைமப்–ப–தற்கு மத்–திய அரசு அனு–ம–தித்–துள்–ளது. ஒேர வரு–டத்–தில் 9 புதிய மருத்–து–வக் கல்–லூ–ரி–க–ளுக்கு அனு–ம–தி–ையப் ெபற்ற ஒரு வர–லாற்று சாத–ைனைய தமி–ழக அரசு நிகழ்த்–தி–யுள்–ளது.

இந்த அள–வுக்கு, துைற–கள்–ேதா–றும் எண்–ணி–ல–டங்கா சாத–ைன–கைள தமி–ழக அரசு ெதாடர்ந்து நிகழ்த்தி வரு–கி–றது. இச்–சா–த–ைன–க–ைளக் கண்டு எதிர்க்–கட்–சி–கள் அதிர்ந்து ேபாயி–ருக்–கின்–றன.

வர–வி–ருக்–கின்ற உள்–ளாட்–சித் ேதர்–தல்–க–ளில் தங்–க–ளது கட்–சி–யின் ெவற்றி வாய்ப்–புக்–கள் பறி–ேபாய்–வி–டுேமா என்ற கலக்–கத்–தில்–தான் எதிர்க்–கட்–சிகள் நீதி–மன்–றத்–தின் மூலம் உள்–ளாட்–சித் ேதர்–தல்–கைள தள்–ளி–ைவப்–ப–தற்கு மைற–மு–க–மான முயற்–சி–கைள ேமற்–ெகாண்டு வரு–கி–றார்.

ஆனால் உள்–ளாட்சி ேதர்–தல் எப்–ேபாது நைட–ெபற் –றா –லும் அதி –முக மாெப–ரும் ெவற்றி ெபறும். உள்–ளாட்–சித் ேதர்–தல் கண்–டிப்–பாக விைர–வில் நைட–ெப–றும். தமி–ழக மக்–க–ளது எதிர்–பார்ப்–பு–கள் நிைற–ேவ–றும்–”

இவ்–வாறு துைண முதல்–வர் ஓ.பன்–னீர்–ெசல்–வம் ேபசி–னார்.

தமிழ்நாடு முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி ேநற்று ெசங்கல்பட்டில் நைடெபற்ற விழாவில், புதியதாக ேதாற்றுவிக்கப்பட்ட ெசங்கல்பட்டு மாவட்டத்ைத ெதாடங்கி ைவத்தேபாது எடுத்தபடம். அருகில் துைண முதலைமச்சர் ஓ.பன்னீர்ெசல்வம், அைமச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

புது–ெடல்லி, நவ.30-வரும் 2021-ம் ஆண்டு ஜன–வரி 15-ம்

ேததி முதல் தங்க நைக–க–ளுக்கு ஹால் மார்க் முத்–திைர கட்–டா–ய–மா–கி–றது என நுகர்–ேவார் நலத்–துைற அைமச்–சர் ராம் விலாஸ் பாஸ்–வான் கூறி–னார்.

தங் –கத் –தின் சுத் –தத் –தன்–ைமைய அள–வி–டு–தற்–கான அதி–கா–ரப்–பூர்வமாக வழங்–கப்–ப–டும் முத்–திைர ஹால்–மார்க் எனப்–ப–டு–கி–றது. பிஐ–எஸ் எனப்–ப–டும் இந்–திய தர நிர்–ணய அைமப்–பால் 2000-ம் ஆண்டு முதல் வழங்–கப்–பட்டு வரும் ஹால்–மார்க் முத்–திைர, நுகர்–ேவார்–கள் தரக்–கு–ைற–வான தங்க நைக–கள் வாங்கி ஏமாற்–றம் அைட–வைத தவிர்க்–கும் ெபாருட்டு வழங்–கப்–ப–டு–கி–றது.

ஹால்–மார்க் முத்–திைர என்–பது தற்–ேபா–ைதய நிைல–யில் கட்–டா–ய–மா–ன–தல்ல. தாமாக முன்–வந்து ேகட்–கும் நைக–க–ளுக்கு மட்–டுேம வழங்–கப்–ப–டு–கி–றது. ெபாது–மக்–கள் தங்க நைக–கள் வாங்–கும்–ேபாது ஹால்–மார்க் முத்–தி–ைர–யி–டப்–பட்ட

நைக–கைள வாங்–கு–தன் மூலம் தங்–கத்–தின் சுத்–தத்–தன்–ைமக்கு உத்–த–ர–வா–தம் ெபறும் நிைல இருந்து வரு–கி–றது.

இந்–த–நி–ைல–யில் தங்க நைக விற்–கும்–ேபாது ஹால் மார்க் முத்–தி–ைரைய கட்–

டா–ய–மாக்க மத்–திய அரசு திட் –ட –மிட்டு வரு–கி –றது. இது–கு–றித்து நுகர்–ேவார் நலத்–துைற அைமச்–சர் ராம் விலாஸ் பாஸ்–வான் கூறி–ய–தா–வது:

‘‘–வ–ரும் 2021-ம் ஆண்டு ஜன–வரி 15-ம் ேததி முதல் தங்க நைக–க–ளுக்கு ஹால் மார்க் முத்–திைர கட்–டா–ய–ம ா –கி – றது . இதற் – க ான அறி–விக்–ைகைய 2020-ம் ஆண்டு ஜன–வரி 15-ம் ேததி ெவளி–யிட முடிவு ெசய்–துள்–ேளாம். இந்த ஓராண்–டில் தங்க நைக வியா–பா–ரி–கள் தங்–க–ளி–டம்

உள்ள ைகயி–ருப்ைப விற்று விட–லாம். அதற்கு பிறகு 2021-ம் ஆண்டு ஜன–வரி

முதல் ஹால்–மார்க் தங்க நைக–கைள மட்–டுேம விற்–பைன ெசய்ய முடி–யும்–’’ எனக் கூறி–னார்.

தங்க நைககளுக்கு கட்டாயமாகிறது ‘ஹால் மார்க்’

வரும் 2021-ம் ஆண்டு ஜன–வரி 15-ம் ேததி முதல்

Page 2: No.45/5E, Ayiyarmadam Street, Near Apollo Pharmacy ...தமிழ்–நாட்–டில் நிர்–வாக வச–திக்–காக ெபரிய மாவட்–

2

ெசன்ைன | சனிக்கிழைம | நவம்பர் | 30 | 2019

Page 3: No.45/5E, Ayiyarmadam Street, Near Apollo Pharmacy ...தமிழ்–நாட்–டில் நிர்–வாக வச–திக்–காக ெபரிய மாவட்–

3 ெசன்ைன | சனிக்கிழைம | நவம்பர் | 30 | 2019

Page 4: No.45/5E, Ayiyarmadam Street, Near Apollo Pharmacy ...தமிழ்–நாட்–டில் நிர்–வாக வச–திக்–காக ெபரிய மாவட்–

4

-

RNI: TNTAM/2006/22750

-

R N I: TN T A M / 2006 /22750 Editor: P. BABU Cell: 93600 20397, 94451 30397

4

-

செ ன் னை | புதன்கிழனை | அக்டோபர்  | 31 | 2018 R N I: TN T A M / 2006 /22750

தமிழ்–நாடு மிக–வும் பண்–டைய காலம் ததாட்டு சில விதி–

கடை பழடை ைாறா–ைல் பின்–பற்–று–வது தமிழ் கலாச்–சா–ரம். தமிழ் கலாச்–சா–ரம் என்–பது பண்–டைய காலம் ததாட்டு நம் முன்–ன�ார்–கள் ஆண்–ை–வர்–கள், ஆளு–கி–ற–வர்–கள், ஆைப்–னபா–கி–ற–வர்–கள் எல்–னலா–ரா–லும் காக்–கப்–பை னவண்–டி–யது நம் கலாச்–சா–ரம். இந்–துக்–கள் என்–றால் தமிழ் கை–வுள்–கடை வணஙக னவண்–டும், கிறித்–து–வர் என்–றால் னதவா–ல–யங–க–ளுக்கு தசன்று வணஙக னவண்–டும், இஸ்–லா–மி–யர் என்–றால் ைசூ–தி–க–ளுக்கு தசன்று வணஙக னவண்–டும் என்–றும், அவர் அவர்–க–ளும் வணங–கு–வ–தற்–கும், சத்–திய பிர–ைா–ணம் தசய்–வ–தற்–கும் தனி–த–னி–யாக நூல்–க–ளும் உள்–ை�.

பக–வத்–கீடத, குர்–ஆன், டபபிள் எ� ைதத்–துக்கு தகுந்–தாற்–னபால் ைரபு உண்டு. அதி–லும் இந்–துக் னகாவில்–க–ளில் சில–வற்–றில் னைல்–ஆடை அணிந்து தசல்–லக்–கூ–ைாது. ைசூ–தி–யில் குல்லா அணிந்–து–தான் ததாழுடக நைத்த னவண்–டும். இல்–டல–தயன்–றால், கர்–சிப்–டப–யா–வது தடல–யில் கட்–டிக்–தகாண்–டு–தான் ததாழுடக நைத்த னவண்–டும். முடற–ைா–ைன் தபண்–டணத்–தான் கட்ை னவண்–டும் அக்கா ைக–டை–தான் கட்ை னவண்–டும். இது–தான்–முடற. தமிழ் கலாச்–சா–ரம் என்று நம் முன்–ன�ார்–கள் பழ–டைடய கடை பிடித்–தார்–கள். ஆத–லால் ைாதம் மும்–ைாறி ைடழ தபாழிந்–தது. அது வாது சூது இல்–லா–ைல் நன்–ந–ைத்–டத–னயாடு நம் முன்–ன�ார்–கள் னநாய் தநாடி–யில்–லா–ைல் 100 ஆண்–டு–கள் வாழ்ந்–தார்–கள். ஏன் இன்–�–மும் 100 வயடத தாண்–டி–ய–வர்–கள் வாழ்ந்து தகாண்–டு–தான் இருக்–கின்–றார்–கள். இது பண்–டைய கலாச்–சா–ரம் பாராட்–டு–த–லுக்–கும் னபாற்–று–த–லுக்–கும் உரி–யது. ஒரு–வ–னுக்கு ஒருத்தி என்–ப–தும் கள்ை உறவு, தகாத உறவு கூைாது என்–ப–தும் ைாற்–றான் ைட�–விடய த�து சனகா–த–ரி–யாக உணர்ந்–த–தும் பண்–டைய கலாச்–சா–ரம். இடத–தயல்–லாம் சரி–யா� முடற இல்டல என்று உச்–ச–நீ–தி–ைன்ற நீதி–ப–தி–யா–�–வர்–கள் கள்ை உறவு குற்ற நை–வ–டிக்டக இல்டல, தகாத உறவு குற்ற நை–வ–டிக்டக இல்டல, சப–ரி–ை–டலக்கு 50 வய–துக்–குட்–பட்–ை–வர்–கள்–கூை தசல்–ல–லாம். தன்–னு–டைய உயி–ருக்கு ஆபத்து வரு–கி–றது என்–றால் கற்–டப–கூை தபண்–கள் இழக்–க–லாம். பிறகு நீதி–ைன்–றம் மூலம் பார்த்–துக்–தகாள்–ை–லாம். ஓரி–�ச் னசர்க்டக தவறு கிடை–யாது என்–தறல்–லாம் நீதி–ய–ர–சர்–கள் நீதி வழங–கு–வது எந்த விதத்–தில் சரி, அர–சி–யல் சாச–�த்டத எழு–திய அம்–னபத்–கர் காலம் ததாட்டு இந்–தி–யன் பீ�ல்–னகாடு என்ற இந்–திய அர–சி–ய–ல–டைப்பு சட்–ைம் உரு–வா�

காலம் ததாட்டு நைக்கு என்று சில வடர–மு–டற–கடை பின்–பற்றி வரு–கி–னறாம். அதில் ஒன்–று–தான் சப–ரி–ை–டலக்கு 50 வய–துக்கு குடற–வா� தபண்–கள் தசல்–லக்–கூ–ைாது என்ற முடற உள்–ைது. ைசூ–திக்–குள் தபண்–கள் தசல்–லக்–கூ–ைாது. திரு–வண்–ணா–ைடல மீது தீபம் ஏற்–றும்–னபாது ஆயி–ரக்–க–ணக்–கா� பக்–தர்–கள் தநய் காணிக்டக தசலுத்த ைடல மீது தீபம் முதல் 10 நாட்–க–ளும் ஏற–லாம். பக்–தர்–க–ளுக்கு பாது–காப்பு தரு–வது காவல்–து–டற–யி–�ர் கைடை. அனத–னபால் னதரடி ததரு–வில் தபண்–கள் பள்ளி முன்பு தற்–கா–லிக கடை–கள் அடைத்–துக் தகாள்–ை–லாம். 15 நாட்–கள் ைட்–டும். அதன்–பி–றகு அகற்–றிக் தகாள்–ை–னவண்–டும். எந்–த–தவாரு னகாவில் என்–றா–லும் அரு–கில் கடை–கள் இருக்க னவண்–டும், இல்–டல–தயன்–றால் திரு–விழா கடல கட்–ைாது. இப்–ப–டிப்–பட்ை நிகழ்–வு–க–ளில் அசம்–பா–வி–தங–கள் ஏற்–ப–ைா–ைல் ைாவட்ை நிர்–வா–க–மும் காவல்–து–டற–யும் பாது–காப்பு அளிப்–பது அவர்–கள் கைடை.

ஆகை விதிப்–படி நைக்க னவண்–டி–யடத அர–சி–யல்–வா–தி–க–ளும் அதி–கா–ரி–க–ளும் தங–க–ளுக்கு வச–தி–ப–ை–வில்டல என்–ப–தா–லும் தங–க–ளுக்கு பணிச்–சுடை அதி–க–ரிக்–கின்–றது என்–ப–தா–லும் தங–க–ளு–டைய கை–டைடய தட்–டிக்–க–ழிப்–ப–தற்–கா–க–வும் அதி–கார துஷ்–பி–ர–னயா–கம் தசய்–வ–தற்–கா–க–வும் சட்–ைத்–டத–யும் பண்–டைய பழக்க வழக்–கங–க–டை–யும் அழிக்க நிட�க்–கின்–ற–�ர்.

எ�னவ, அர–சி–யல்–வா–தி–க–ளும், அதி–கா–ரி–க–ளும் தபாது ைக்–க–ைா–கிய நைக்கு னவடலக்–கா–ரர்–கள். நம்–மு–டைய வரி பணத்–தில் சம்–ப–ைம் வாங–கு–ப–வர்–கள். அவர்–கடை னவடல வாஙக னவண்–டி–ய–வர்–கள் நாம்–தான். அதி–கா–ரி–க–ளுக்–கும் அர–சி–யல்–வா–தி–க–ளுக்கு அடி–ப–ணிய னவண்–டிய அவ–சி–யம் நைக்கு கிடை–யாது. அவர்–கடை அதட்டி னவடல வாஙக னவண்–டிய எஜ–ைா–

�ர்–கள் நாம். அவர்–கள் தசhல்–வ–டத–தயல்–லாம் னகட்டு தகாண்டு தடலடய ஆட்–ைக்–கூ–ைாது னகள்வி னகட்க னவண்–டும். நீதி–ைன்–றங–கள் ைக்–கள் ைதிக்க னவண்–டிய இைம். னகாவி–லுக்கு தசன்–றால் அஙகு ததய்–வங–கடை டகதய–டுத்து வணங–கு–கி–னறாம். அடுத்து நீதி–ைன்–றங–க–ளுக்கு தசன்–றால் நீதி–ய–ர–சடர டகதய–டுத்து வணங–கு–கி–னறாம். இப்–படி உள்ை நிடல–யில் நீதி–ய–ர–சர்–கள் நீதி வழங–கு–வ–தற்கு முன் உண்டை கூற்று என்–�–தவன்–படத கூர்ந்து கண்–ை–றிந்து நீதி வழஙக னவண்–டும். அப்–னபாது தான் நீதி நிடலக்–கும். ஆயி–ரம் குற்–ற–வா–ளி–கள் தப்–பித்து விை–லாம். ஆ�ால் ஒரு நிர–ப–ராதி கூை தண்–டிக்–கப்–ப–ைக்–கூ–ைாது. தாை–தப்–ப–டுத்–தப்–ப–டும் நீதி ைறுக்–கப்–ப–டும் நீதிக்கு சைம். இப்–ப–டி–தயல்–லாம் நம் முன்–ன�ார்–கள் நீதிடய நிடல நாட்டி உள்–ை–�ர். எ�னவ நீதி–ய–ர–சர்–கள் நிதிடய கண்டு நீதி வழங–கா–ைல் நீதி–யின்–படி நீதி வழஙக னவண்–டும். அதி–கா–ரி–கள் தங–க–ளு–டைய கை–டைடய தட்–டிக் கழிப்–ப–தற்–காக பழ–டைடய ைறுப்–பது பாது–காப்பு வழங–கு–வ–தில் சிர–ைம் என்று கூறக்–கூ–ைாது. அன்–றும் இப்–ப–டித்–தான் விழாக்–கள் நைந்–தது, அவர்–க–ளும் முடற–யாக தான் பாது–காப்பு அளித்–தார்–கள். அப்–படி இருக்–கும்–னபாது பாது–காப்பு கார–ணங–கடை காட்டி திரு–வி–ழாக்–க–ளில் பண்–டைய சிறப்டப குடறப்–பது தபாறுப்டப தட்–டிக்–க–ழிப்–ப–தற்கு சைம். அதி–கா–ரி–கள் தட்–டிக்–க–ழிப்–படத அந்த பகுதி ஆன்–னறார்–க–ளும் சான்–னறார்–க–ளும் தட்–டிக் னகட்க னவண்–டும். நைக்கு என்� என்று ஒதுங–கிக்–தகாள்–ைக்–கூ–ைாது, வரும் காலங–க–ளில் னைற்–கண்–ை–வர்–கள் அவ–ர–வர் கைடை தசவ்–வன� தசய்ய னவண்–டும் தீர்ப்–பு–கள் திருத்–தும்–படி இருக்–கக்–கூ–ைாது தீர்க்–க–ைாக இருக்க னவண்–டும்.

- எம். பர–ம–சி–வம்–

தமிழ்–நாட்–டில் தபாது–வாக புனராக்–கர்–கள் மூல–ைாக தான் னபாலீ–

சா–ரின் டீலிங நைக்–கும். ஆ�ால், னசலம் ைாவட்–ைம் ஆத்–தூர் காவல் நிடல–யத்–தில் ைட்–டும் தான் இன்ஸ்–தபக்–ை–ரும், சப்-–இன்ஸ்–தபக்–ை–ரும், கூட்டு அடைத்து வசூல் னவட்டை நைத்தி வரு–கின்–ற–�ர்.

ஆத்–தூர் ைவுன் இன்ஸ்–தபக்–ைர் னகச–வ–னும், சப்-–இன்ஸ்–தபக்–ைர் அமிர்–தலிங–க–மும் கூட்டு அடைத்து டைரக்ட் டீலிங தான் தசய்து வரு–கின்–ற–�ர். யாரா–வது ஸ்–னை – னுக்கு புகார் தகாடுக்க இன்ஸ்–தபக்–ை–ரி–ைம் வந்–தால் ‘நீ னபாய் எஸ்.ஐ. டயப் பார் . அவர் தசான்–�ா–தான் இஙகு எல்–லாம் நைக்–கும்”. என்று எஸ்.ஐ அமிர்–த–லிங–கத்டத டககாட்டி அனுப்–பு–வா–ராம்.

இந்–நி–டல–யில் , ததற்கு உடை–யார்–பா–டை–யம் பகு–திடய னசர்ந்த ைணி–னவல் ைட�வி மீ�ா என்–ப–வர், முட்–ைல் கிரா–ைத்–டதச் னசர்ந்த தசல்–லக்- கண்ணு என்–ப–வர் தன் ைகள் கிருஷ்–ண–னவ–ணிடய , எ�து ைகன் தஜக–தீஸ்-–சுக்கு திரு–ை–ணம் தசய்து

டவக்க னவண்–டும் என்று னபச எ�து வீட்–டிற்கு வந்–த–�ர். ஆ�ால், எங–க–ளுக்கு ததரி–யா–ைல் வீட்–டில் இருந்த எ�து பணம் இரு–ப–தா–யி–ரத்டத எடுத்–தக் தகாண்டு தசல்–லக்–கண்ணு தசன்று விட்–ைார். இதட� ததரிந்து தகாண்ை நான் அவ–ரி–ைம் னபான் பண்ணி பணம் னகட்–ை–தற்கு, தசல்–லக்–கண்ணு , அவ–ரது ைகன் கிருஷ்–ணன் உள்–பை 10 க்–கும் னைற்–பட்ை அடி–யாட்–

கடை ஆயு–தங–க–ளு–ைன் அடழத்–துக்–தகாண்டு வீட்–டிற்–கு–வந்து எ�க்–கும், எ�து ைகன் தஜக–தீஸ்–சுக்–கும் தகாடல மிரட்–ைல் விடுத்து தசன்–ற–�ர். இவர்–க–ளின் மிரட்–ை–லுக்கு பயந்து னபாய் எ�து ைகன் தஜக–தீஸ் எஙகு இருக்–கி–றான் என்று ததரி–ய–வில்டல . இது சம்–ைந்–த–ைாக 28.05.2018 அன்று ஆத்–தூர் ஸ்–னை ன் இன்ஸ்–தபக்–ைர் னகச–வ–னி–ைம், சப்-–இன்ஸ்–தபக்–ைர்–அ–மிர்–த–லிங–கத்–தி–ை–மும் புகார் தகாடுத்து சி.எஸ். ஆர் ரசீ–தும் தர–வில்டல, எந்–த–ந–ை–வ–டிக்–டக–யும் எடுக்–க–வில்டல. கார–ணம் இவர்–க–ளுக்கு லஞ்–சம் தரா–த–தால், னநா ஆக் ன் . இத–�ால், எதி–ரி–க–ைால் தங–க–ளுக்கு எந்த னநரத்–தில் என்� நைக்–குனைா என்று ததரி–யாத அச்–சத்–தில் மீ�ா குடும்–பத்–தி–�ர் வாழ்ந்து வரு–கின்–ற–�ர்.

அனதப்–னபால், புதுப்–னபட்டை பகு–தி–டயச் னசர்ந்த சின்–�–சாமி ைட�வி த�ம் என்–பார் ஆத்–தூர் ஸ்–னை – னில் 10.08.2018 அன்று இன்ஸ்–தபக்–ைர் னகச–வ–னி–ைம், முதல் திரு–ை–ணத்டத ைடறத்து ைணி–கண்–ை–னின் தஙடக கவி- தாடவ சந்–து–ரு–வுக்கு திரு–ை–ணம்

அச்சத்தில் ஆத்தூர் டவுன்!கூட்டு காக்கிகளின் ககாள்ளை வேட்்டை!

தசய்து டவத்து தவளி–யூர் அனுப்–பி–விட்–ை–�ர் என்–றும், எ�து ைகட� கண்–டு–பி–டித்து தர னவண்–டும் என்று புகார் தகாடுத்-–தும், லஞ்–சம் தகாடுக்–கா–த–தால் இன்ஸ்–தபக்–ைர் னகச–வ–னும், சப்-–இன்ஸ்–தபக்–ைர்–அ–மிர்–த–லிங–க–மும் எந்த னைல் நை–வ–டிக்–டக–யும் எடுக்–க–வில்டல.

ஆ�ால், ஏடழ ைக்–க–ளுக்கு சட்ை உத–விடய தசய்ய ை�ம் தராத இன்ஸ்–தபக்–ைர் னகச–வ–னும்,

சப்-–இன்ஸ்–தபக்–ைர் அமிர்–த–லிங–க–மும் கள்ை ைது–பா–�க்–க–டை–கள், கள்ை ைது தயா–ரிப்பு, சந்து கடை–கள், கட்–ைப் பஞ்–சா–யத்து கும்–பல்–கள் னபான்ற சமூக வினராத கும்–பல்–க–ளின் பாது–காப்பு னகை–ய–ைாக தங–க–ைது சட்–ைத்டத பயன்–ப–டுத்தி வரு–கின்–ற–�ர். இந்த சமூக வினரா–தி–க–ளின் மூல–ைாக ைாதா ைாதம் லட்–சக்–க–ணக்–கில் ைாமூல் வரு–கி–றது.

எ�னவ, னசலம் ைாவட்–ைத்–தின் னநர்–டை–யா� எஸ்.பி. னஜார்ஜி னஜார்ஜ் , டி.எஸ்.பி தபான். கார்த்–திக் குைார் ஆகி–னயார் கூட்–டுக் காக்–கி–கள் மீது கடும் நை–வ–டிக்டக எடுத்–தால் ைட்–டும் ஆத்–தூர் ைவுட� காப்–பாற்–ற–லாம். இல்–டல–தயன்–றால் ஆண்–ை–வ–�ா–லும் ஆத்–தூர் பகுதி ஏடழ ைக்–கடை காப்–பாற்ற முடி–யாது என்–பது உறுதி.

-நே–ரு–ஜி–

திருத்தப்பட வேண்டிய தீர்பபுகள்! ‘சர்கார’ படக் ் காட்சி ரத்து: மதுரரயில் அதிமு்வினர முற்றுர்ப் பபகாரகாட்டம் z மதுரர, ேவம்–பர் 9தமி–ழக அர–டச–யும்,

தஜய–ல–லி–தா–டவ–யும் இழி–வு–ப–டுத்–தும் வச–�ங–கடை நீக்க வலி–யு–றுத்தி இன்று (வி–யா–ழக்–கி –ழ –டை) ைதி–யம் ைது–டர–யில் ‘சர்–கார்’ பைம் ஓடிய சினிப்–பி–ரியா தினயட்–ைர் முன் எம்–எல்ஏ தடல–டை–யில் அதி–மு–க–வி–�ர் முற்–று–டகப் னபாராட்–ைம் ைற்–றும் ைறி–ய–லில் ஈடு–பட்–ை–�ர். இத–�ால், அந்த தினயட்–ை–ரில் இன்று ைதி–யக் காட்–சி–கள் ரத்து தசய்–யப்–பட்–ை–தால் ரசி–கர்–கள் ஏைாற்–றம் அடைந்–த–�ர்.

நடி–கர் விஜய் நடித்த ‘சர் –கார்’ திடரப்–ப –ைம் தீபா–வளி பண்–டி–டகக்கு தவளி–யாகி ஓடிக் தகாண்–டி–ருக்–கி–றது. இந்–தப் பைத்–தின் கடத–யில் ததாைஙகி அதன் வச–�ங–கள் வடர சர்ச்–டச–கள் தகாடி–கட்–டிப் பறந்–தது. தற்–னபாது இந்–தப் பைத்–தின் ஒரு காட்–சி–யில், தமி–ழக அர–சின் இல–வச மிக்ஸி, கிடரண்–ைர், மின் விசி–றி–கடை அப்–ப–ைத்–தின் இயக்–கு–நர் ஏ.ஆர்.முரு–க–தாஸ் ைற்–றும் துடண நடி–கர்–கள் தூக்கி எறி–வது னபான்ற காட்சி இருப்–ப–தா–க–வும், அப்–ப–ைத்–தின் வில்லி பாத்–தி–ரத்–திற்கு தஜய–ல–லி–தா–வின் இயற் தபயடர சூட்–டி–ய–தா–க–வும் அதி–மு–க–வி–�ர் கைந்த 2 நாைாக தகாந்–த–

ளிப்–பில் உள்–ை–�ர்.இன்று ைதி–யம் ைது–

டர–யில் அதி–முக புற–ந–கர் ைாவட்–ைச் தசய–லா–ைர் வி.வி.ராஜன் தசல்–லப்பா தடல–டை–யில் அக்–கட்–சி–யி–�ர் நூற்–றுக்–கும் னைற்–பட்–னைார் திரண்டு ‘சர்–கார்’ பைம் ஓடிய அண்–ணா–ந–கர் சினிப்–ரியா காம்ப்–ைக்ஸ் தினயட் –ைர் முன் முற் –றுடக ஆர்ப்–பாட்–ைத்–தில் ஈடு–பட்–ை–�ர். அவர்–கள், நடி–கர் விஜய்–டயக் டகது தசய்ய னவண்–டும், சர்–கா–ரில் உள்ை சர்ச்–டசக்–கு–ரிய கருத்–து–க–டை–யும், காட்–சி–க–டை–யும் நீக்க னவண்–டும் என்று னகாஷ–மிட்–ை–�ர்.

அத–�ால், தினயட்–ைர் முன் தபரும் பர–ப–ரப்–பும், பதட்–ை–மும் ஏற்–பட்–ைது. இடதத் ததாைர்ந்து அப்–ப–கு–தி–யில் னபாலீ–ஸார் நூற்–றுக்–கும் னைற்–பட்–னைார் உை–�–டி–யாக குவிக்–கப்–பட்–ை–�ர். அதி–மு–க–வி–�ர் னபாராட்–ைத்–டதத் ததாைர்ந்து அண்–ணா–ந–க–ரில் னபாக்–கு–வ–ரத்து ைாற்–றி–வி–ைப்–பட்–ைது.

இது –கு – றித்து விவி .ராஜன் தசல்–லப்பா தசய்–தி–யா–ைர்–க–ளி–ைம் கூறு–டக–யில், ‘’ –க –லா–நிதி ைாறன் தயா–ரிப்–பில் நடி–கர் விஜய் நடித்–துள்ை ‘சர்–கார்’ பைத்–தில் அதி–முக அர–டச–யும், தஜய–ல–லி–தா–டவ–யும் இழி–வு–ப–டுத்–தும் வடக–யில் காட்–

சி–கள் அடைக்–கப்–பட்–டுள்–ை�. இது தஜய–ல–லி–தாடவ னநசிக்–கும் அதி–மு–க–வி–�ர் ைற் –றும் தபாது–ைக் –கள் ைத்–தி–யில் அதி–ருப்–திடய ஏற்–ப–டுத்தி உள்–ைது. ஏடழ ைக்–க–ளுக்கு தமி–ழக அரசு வழங–கிய இல–வச திட்–ைப் தபாருட்–கடை தூக்கி எறிந்து வன்–மு–டற–டயத் தூண்–டி–யுள்–ை–�ர். வியா–பார னநாக்–கில் ஆளும் கட்–சி–டய–யும், தஜய–ல–லி–தா–டவ–யும் இழி–வு–ப–டுத்த னவண்–டும் என்ற திட்–ைத்–து–ைன் அவர்–கள் பைத்டத எடுத்–துள்–ை–�ர். இந்–தப் பைத்–தின் காட்–சி–கடை ைாற்–றி–ய–டைக்–கும் வடர தினயட்–ைர் உரி–டை–யா–ைர்–கள் இந்–தப் பைத்டத திடர–யி–ைக்–கூ–ைாது. மீறி இந்–தப் பைத்டத தவளி–யிட்–ைால் ைது–டர–யில் எந்த தினயட்–ை–ரி–லும் ஓை விை–ைாட்–னைாம். அது–வடர ததாைர்ந்து ைாவட்–ைம் முழு–வ–தும் இந்–தப் பைம் திடர–யி–ைப்–பட்–டுள்ை தினயட்–ைர்–கள் முன் னபாராட்–ைம் ததாை–ரும். அத–�ால், ைதுடர தினயட்–ைர் உரி–டை–யா–ைர்–கள், விநி–னயா–கஸ்–தர்–கள், ‘சர்–கார்’ பைத்–தில் வரும் இந்–தக் காட்–சி–கடை நீக்க முன் வர னவண்–டும்–’’ என்று ததரி–வித்–தார்.

அ தி – மு – க – வி – � ர் னபாராட்–ைத்–தால் சினிப்–ப–

ரியா தினயட்–ை–ரில் காவல்–துடற அதி–கா–ரி–கள் னகட்–டுக் தகாண்–ை–தால் ைதி–யம் 2 ைணி பைக்–காட்–சி–கள் ரத்து தசய்–யப்–பட்–ை�. அதற்–கா� அறி–விப்–பும் தினயட்–ைர் முன் ஒட்–ைப்–பட்–ைது. இடத–ய–டுத்து, அதி–மு–க–வி–�ர் அங–கி–ருந்து கடலந்து தசன்–ற–�ர்.

தினயட்–ை –ருக்கு ‘சர் –கார்’ பைம் பார்க்க வந்த ரசி–கர்–கள் ஏைாற்–றுத்–து–ைன் திரும்பி தசன்–ற–�ர். ைதுடர ைாவட்ை ‘சர்–கார்’ பைத்–தின் விநி–னயா–கிஸ்–தர் அதி–மு–க–வி–�ர் னபாராட்–ைம் நைத்–திய தினயட்–ை–ரின் உரி–டை–யா–ைர் என்–ப–தால் அந்த தினயட்–ைடர னதர்ந்–தத–டுத்து அவர்–கள் னபாராட்–ைம் நைத்–தி–ய–தா–கக் கூறப்–ப–டு–கி–றது.

அ தி – மு – க – வி – � ர் னபாராட்–ைத்–தால் ததன் ைாவட்ை விநி–னயா–கஸ்–தர்–கள், தினயட்–ைர் உரி–டை–யா–ைர்–கள், அவ–சர ஆனலா – சட� நைத்தி வரு–வ–தாக கூறப்–ப–டு–கி–றது. அதி–மு–க–வி–�ர் னபாராட்–ைம் ததாைர்ந்–தால் ‘சர்–கார்’ வசூல் பாதிக்–கும் என்–ப–தால் தபரும் ததாடக தகாடுத்து இந்த பைத்டத வாங–கிய விநி–னயா–கிஸ்–தர்–கள், தினயட்–ைர் உரி–டை–யா–ைர்–கள் பதட்–ை–ை–டைந்–துள்–ை–தா–கக் கூறப்–ப–டு–கி–றது.

அதிபர் ட்ரம்ப் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடட சிஎன்என் செய்தியாளர்: சவள்ள மாளி்ையில் நு்ைய அனுமதி ்ரத்து z வாஷிங்டன், ேவம்–பர் 9அதை–ரிக்க இடைத் னதர்–தல் முடி–

வு–கடை அடுத்து நைத்–தப்–பட்ை பத்–தி–ரி–டக–யா–ைர் சந்–திப்–பின்–னபாது ட்–ரம்ப் உைன் வாக்–கு–வா–தத்–தில் ஈடு–பட்ை சிஎன்–என் தசய்–தி–யா–ை–ரின் பத்–தி–ரி–டக–யா–ை–ருக்–கா� அனு–ைதி அட்டை தற்–கா–லி–க–ைாக ரத்து தசய்–யப்–பட்–டுள்–ைது. தவள்டை ைாளிடக தபண் உத–வி–யா–ை–ரி–ைம் அநா–க–ரி–க–ைாக நைந்–து–தகாண்–ைனத இதற்–குக் கார–ணம் என்று ததரி–விக்–கப்–பட்–டுள்–ைது.

அதை–ரிக்க அதி–ப–ராக ட்–ரம்ப் தபாறுப்–னபற்ற இரண்டு ஆண்–டு–க–ளுக்–குப் பிறகு அதை–ரிக்–கா–வில் இடைத் னதர்–தல் நைந்து முடிந்–தது. இதில் பிர–தி–நி–திக்–க–ளுக்–கா� இடைத் னதர்–த–லில் ட்–ரம்ப்–பின் குடி–ய–ர–சுக் கட்சி சரி–டவச் சந்–தித்–தது. இடதத் ததாைர்ந்து தசய்–தி–யா–ைர்–க–டைச் சந்–தித்–தார் ட்–ரம்ப்.

அப்–னபாது சிஎன்–என் தசய்–தி–யா–

ைர் அனகாஸ்ைா, லத்–தீன் அதை–ரிக்–கா–வில் இருந்து ததற்கு அதை–ரிக்க எல்–டலக்கு இைம்–தப–ய–ரும் அக–தி–கள் குறித்–துக் னகள்வி எழுப்–பி–�ார். அடதத் ததாைர்ந்து ைற்–தறாரு னகள்–வி–டயக் னகட்ை அனகாஸ்–ைா–வி–ைம், ‘’–இத்–னதாடு னபாதும்–’’ என்று ட்–ரம்ப் இடை–ை–றித்–தார்.

உைன� தவள்டை ைாளி–டக–யில் இருந்த தபண் உத–வி–யா–ைர் அனகாஸ்–ைா–வி–ைம் இருந்து டைக்–டகப் பறிக்க முயன்–றார். ஆ�ால் டைக்–டகத் தரா–ைல் அவ–டரத் தடுத்–தார் அனகாஸ்ைா. அப்–னபாது அனகாஸ்–ைா–வின் டக, தபண்–ணின் முழங–டக–யில் பட்–ைது. அப்–னபாது, ‘’–என்ட� ைன்–னித்–துக்–தகாள்–ளுங–கள் னைம்–’’ என்று ததரி–வித்–தார் அனகாஸ்ைா.

இடதத் ததாைர்ந்து என்–பிசி தசய்–தி–யா–ைர் பீட்–ைர் அதலக்–ஸாண்–ைர், அனகாஸ்–ைா–வுக்கு ஆத–ர–வா–கப் னபச முயன்–றார். அவ–டர–யும் இடை–ை–றித்த

ட்–ரம்ப், ‘’–நீங–கள் முரட்–டுத்–த–�–ைா�, தகாடூ–ர–ைா� நபர்–’’ என்று சாடி–�ார்.

‘’–பத்–தி–ரி–டக–கனை இப்–ப–டித்–தான். நான் ைக்–க–ளுக்கு நன்–டை–க–டைச் தசய்–தால்–கூை, அடத நல்ல வித–ைா–கக் காட்ை ைாட்–ைார்–கள்–’’ என்–றார்.

இடதத் ததாைர்ந்து அனகாஸ்–ைா–வின் பத்–தி–ரி–டக–யா–ைர் அனு–ைதி அட்டை ரத்து தசய்–யப்–பட்–டுள்–ைது. இடத தவள்டை ைாளி–டக–யின் தசய்–தித் ததாைர்–பா–ைர் சாரா சாண்–ைர்ஸ், ‘’–இ–ைம் தபண்–க–ளுக்கு இடழக்–கப்–பட்ை மூர்க்–கத்–த–�–ைா� அவ–ை–திப்பு இது–’’ என்று ததரி–வித்–துள்–ைார். இத–னி–டைனய சிஎன்–என் நிர்–வா–கம், ‘’–சம்–பந்–தப்–பட்ை தசய்–தி–யா–ைர் அனகாஸ்–ைா–வுக்கு முழு ஆத–ரவு அளிக்–கி–னறாம்–’’ என்று ததரி–வித்–துள்–ைது.

ட்–ரம்ப்–பின் தசய–லுக்கு பத்–தி–ரி–டக–யா–ை–ரும் தநட்–டி–சன்–க–ளும் கண்–ை–�ம் ததரி–வித்–துள்–ை–�ர்.

ெசன்ைன | சனிக்கிழைம | நவம்பர் | 30 | 2019

திருச்சி, நவ.30- திரும்–ப–வும் படம் தயா–ரிக்க

பணம் ேதைவப்–பட்–ட–தால் ெகாள்–ைள–ய–டிக்க ஆரம்–பித்–ேதன் என்–றும் இதற்–கா–கேவ ெகாள்ைள சம்–ப–வங்–கள் ெதாடர்–பான சினி–மாக்–கைள விரும்பி பார்ப்–ேபன் என்–றும் ேபாலீ–சில் ெகாள்–ைள–யன் முரு–கன் வாக்–கு–மூ–லம் தந்–துள்–ளான். திருச்சி லலிதா ஜூவல்–ல–ரி–யில் கடந்த மாதம் சுவ–ரில் ஓட்ைட ேபாட்டு ரூ.12 ேகாடிேய 31 லட்–சம் மதிப்–புள்ள நைக–கள் ெகாள்ைள அடிக்–கப்–பட்–டன. இதில், திரு–வா–ரூைர ேசர்ந்த முரு–கன், சுேரஷ், மது–ைரைய ேசர்ந்த கேண–சன் உள்–பட 5 ேபர் ஈடு–பட்–டது ெதரி–ய–வந்–தது, பின்–னர், முரு–கன் ெபங்–க–ளூரு ேகார்ட்–டி–லும், சுேரஷ் ெசங்–கம் ேகார்ட்–டி–லும் சரண் அைடந்–த–னர்.

சுேர–ஷி–டம் ஏற்–க–னேவ விசா–ரைண நடந்து வரும் நிைல–யில், முரு–கைன 55 நாட்–க–ளுக்கு பிறகு, ெபங்–க–ளூ–ரில் இருந்து திருச்சி ேபாலீ–சார் அைழத்து வந்–துள்–ள–னர். முரு–க–னி–டம் 14 நாட்–கள் விசா–ர–ைணக்கு அனு–மதி ேகட்ட நிைல–யில், 7நாட்–கள் மட்–டுேம ேகார்ட் அனு–மதி வழங்கி உள்–ளது.

இைத–ய–டுத்து, முரு–கைன ஒரு ரக–சிய இடத்–துக்கு அைழத்து ெசன்ற ேபாலீ–சார் அவ–ரி–டம் விசா–ரைண நடத்–தி–னர். லலிதா ஜூவல்–ல–ரி–யில் ெகாள்–ைள–ய–டிப்–ப–தற்கு முன்பு, திரு–ெவ–றும்–பூர் அருேக நறுங்–கு–ழல் நாய–கி–ந–க–ரில் ஒரு வீட்–டில் முரு–கன் 2 மாத–மாக வாட–ைகக்கு தங்–கி–யி–ருந்–தது ெதரி–ய–வந்–தது. அத–னால், அந்த

வீட்–டுக்கு முரு–கைன அைழத்து ெசன்ற ேபாலீ–சார் அங்–கி–ருந்து சில ெபாருட்–கைள ைகப்–பற்–றி–னர்.

பின்–னர் ெகாள்ைள குறித்து ேபாலீ–சா–ரி–டம் முரு–கன் ெசான்ன வாக்–கு–மூ–லம் இது–தான்: “லலிதா ஜூவல்–ல–ரி–யில் ெகாள்–ைள–ய–டித்து விட்டு நைக–க–ளு–டன் மது–ைரக்கு ெசன்–ேறாம். அங்கு தராசு மூலம் நைக–கைள பிரித்து ெகாண்–ேடாம்.

பின்–னர் சுேரஷ் திரு–வா–ரூ–ருக்கு கிளம்பி ெசன்–றான். நான் ெசன்–ைனக்கு ெசன்–ேறன்.

ேபாற வழி–யில்–தான், ெபரம்–ப–லூர் அருேக ெகாள்–ைள–ய–டித்த நைக–கைள ஒரு காட்–டில் புைதத்து ைவத்–ேதன். ஆனால் திரு–வா–ரூ–ரில் மணி–கண்–டன் மாட்டி ெகாண்–ட–தால் நான் சரண் அைடய ேவண்–டிய நிைல வந்–தது. இல்–ைல–ெயன்–றால் ெகாள்–ைள–ய–டித்த நைக–கைள ெகாண்டு இன்–னும் நல்ல படங்–கைள தயா–ரித்து இருப்–ேபன்.

தமி–ழில் சினிமா படம் எடுத்து நிைறய ெசல–வாகி விட்–டது. அத–னால், ெதலுங்–கில் என் அக்கா மகன் சுேரைஷ ைவத்து ஷார்ட் படம் ஒன்று தயா–ரித்–ேதன். ஆனால் அது ேதால்–வி–ய–ைடந்–து–விட்–டது. திரும்–ப–வும் படம் தயா–ரிக்க பணம் ேதைவப்–பட்–ட–தால் ெகாள்–ைள–ய–டிக்க ஆரம்–பித்–ேதன். இதற்–கா–கேவ ெகாள்ைள சம்–ப–வங்–கள் ெதாடர்–பான சினி–மாக்–கைள விரும்பி பார்ப்–ேபன் எப்–படி மாட்–டிக் ெகாள்–ளா–மல் ெகாள்ைள அடிப்–பது எப்–படி என இந்த சினி–மாக்–கள் பார்த்து ெதரிந்து ெகாண்–ேடன்” என்–றான்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் ேவட்டக்குடி கிராமம் மாரியம்மன் ேகாவில் ெதருவில் வசிக்கும் (ேலட்) கலியெபருமாள் மைனவி பூங்காவனம் ஆகிய நான் ெகாடுக்கும் தகவல் என்னெவன்றால்:

எனது கணவரும், எனது கணவரின் தம்பி அமிர்தலிங்கம் என்பவருக்கும் 28.02.1995ல் ெபண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண்: 210/1995ன்படி பரிவர்த்தைன ஆவணம் எழுதிக் ெகாண்டார்கள். ேமற்படி பரிவர்த்தைன ஆவணம் எனது குடும்பத்தில் தான் இருந்தது.

இந்நிைலயில், எனது கணவர் 31 .03 .2009ல் காலமாகிவிட்டார். இந்நிைலயில் நான் வங்கியில் கடன் ெபற 16.04.2019ல் காைல 11.00 மணியளவில் கருேவப்பிலங்குறிச்சி ெஜராக்ஸ் கைடயில் ெஜராக்ஸ் எடுத்துக் ெகாண்டு எனது வீட்டுக்கு ெசன்று பார்த்த ேபாது பரிவர்த்தைன ஆவணம் காணவில்ைல. எங்ேகா ெதாைலந்து விட்டது.

இது சம்மந்தமாக நான் கருேவப்பிலங்குறிச்சி காவல் நிைலயத்தில் புகார் அளித்ேதன். எனக்கு (No: 316/2019) CSR அளித்தார்கள். ேமற்படி ஆவணம் யாரிடேமா கிைடக்கப்ெபற்றால் என்னிடேமா அல்லது காவல் நிைலயத்தில் ஒப்பைடக்குமாறு ேகட்டுக் ெகாள்கிேறன்.

இப்படிக்கு

பூங்காவனம்க/ெப (ேலட்) கலியெபருமாள்,

ேவட்டக்குடி கிராமம், விருத்தாசலம் வட்டம்.

பத்திரம் காணவில்ைல

படம் தயாரிக்க பணம் ேதைவப்பட்டதால் ெகாள்ைளயடிக்க ஆரம்பித்ேதன்

ெகாள்ைளயன் முருகன் வாக்குமூலம்

ெசன்ைன, நவ.30- என்ைன ேநாக்கி

பாயும் ேதாட்டா படத்ைத இயக்–கி–யுள்–ளார் ெகௗதம் வாசு–ேதவ் ேமனன். இந்த படத்ைத ெகௗதம் ேமனன், ெவங்–கட் ேசாம–சுந்–த–ரம்–,–ேரஷ்மா கட்–டாளா ஆகி–ேயார் இைனந்து தயா–ரித்து உள்–ள–னர், ப–டத்ைத ேவல்ஸ் நிறு–வ–னம் ஜசரி கேனஷ் ெவளி–யிட்–டுள்–ளார்.படத் –தில் தனுஷ் ரகு என்ற கதா–பாத்–தி–ரத்–தில் நடித்து இருக்–கி–றார், ேமகா ஆகாஷ் ேலகா என்ற கதா–பாத்–தி–ரத்–தில் நடித்து இருக்–கி–றார். –ச–சி–கு–மார் திரு என்ற கதா–பாத்–தி–ரத்–தில் நடித்–துள்–ளார்–.

எ ன்ைன ே ந ா க் கி பாயும் ேதாட்டா - படம் ஆரம்–பத்–திேல மிக ெபரிய சண்ைட காட்–சி–யில் தான் படம் துவங்–கு–கி–றது, அப்–ேபாது தனுைச ேநாக்கி ஒரு ேதாட்டா பாய்–கி–றது அதில் இருந்து படத்–தின் தைலப்பு ேபாடப்–ப–டு–கி–றது. அதன் பின் பிளாஸ் ேபக் ஆரம்–பிக்–கி–றது. தனு–சுக்கு ஒரு அண்–ணன் மற்–றும் ஒரு தங்ைக ெபாள்–ளாச்–சி–யில் வசிக்–கும் ஒர் குடும்–பம். அண்–ண–னான சசி–கு–மார் காதல் பிரச்–ச–ைன–யால் வீட்ைட விட்டு ஓடி விடு–கி–றார். கல்–லூ–ரி–யில் பயி–லும் தனு–சுக்–கும் அந்த கல்–லூ–ரி–யில் சூட்–டிங்–கிற்கு வரும் ேமகா ஆகாஷ்க்–கும் ெநருக்–கம் உண்–டா–கு–கி–றது, ெந–ருக்–கம் காத–லா–கு–கி–றது, இது அைனத்–தி–லும் பிரச்–ச–ைன–கள் துரத்தி ெகாண்ேட இருக்–கின்–றது, பட தயா–ரிப்–பா–ளர் ேமகா ஆகாஷ் என் படத்–தில் கட்–டா–யம் நடிக்க ேவண்–டும் என்று இழுத்து ெசல்–கி–றார், ந–டித்து விட்டு வரு–வாள் என்று எதிர்–பார்த்த தனு–சுக்கு ஏமாற்–றம். படம் நடிக்க ெசன்ற ேமகா ஆகாஷ் நாண்கு ஆண்–டு–க–ளாக திரும்பி வர–வில்ைல.

திடீ–ெரன ஒரு நாள் ேமகா ஆகாஷ் தனுைச ெதாடர்பு ெகாண்டு உன் அண்–ணைன நான் மும்–ைப–யில் சந்–தித்து விட்–ேடன், நீ

மும்ைப வா என்று அைழக்–கி–றாள்–,–தன் காத–லி–யி–ைய–யும் அண்–ண–ைன–யும் காண ெசல்–கி–றார் தனுஷ், த–னது கல்–லூரி ேதாழி சுைனனா வீட்–டில் மும்–ைப–யில் தங்–கு–கி–றார் தனுஷ். என்ன நடந்–தது என்–பது தான் மீதி கைத. சண்ைட ேபாடும் காட்–சி–கள் நடுேவ வச–னம் ேபசி ெகாண்ேட சண்ைட ேபாடு–வது, ைமண்ட் வாய்ஸ் ைவத்து பல பல காட்–சி–கள் நகர்த்–து–வது என்று நிைறய உத்–தி–கைள ஸ்–ைட–லாக ெசய்–தி–ருக்–கி–றார் இயக்–கு–னர் ெகௗதம்.

இரண் –டாம் பாதி முழு–வ–தும் முதல் பாதி–யில் ேபாட்ட முடிச்–சு –கைல அவிழ்–கி–றார்–கள், ஏன் ேமகா ஆகாஷ் திரும்ப வர–வில்ைல ஏன் ேபாலீ–ஸாக இருக்–கும் சசி–கு–மார் ெகால்–ல–ப–டு–கி–றார் என்–பது அைனத்–திற்–கும் விைட இரண்–டாம் பாதி தான். தனுஷ் இந்த படம் ஆரம்–பம் முதேல வாய்ஸ் ஓவ–ரில் கைத ெசால்–லிக்–ெகாண்ேட இருக்–கி–றார்–,–ஒவ் –ெவாரு காட்–சி –யும் தனுஷ் வாய்ஸ் ஓவ–ருக்கு பின்ேப நகர்–கி–றது. ெகௗதம் ேமனன் எல்லா படங்–க–ளி–லும் இப்–படி வாய்ஸ் ஓவ–ரிேல கைத ெசல்–வைத பார்த்–தி–ருப்–ேபாம். ேமலும் ெகௗதம் ேமனன் எல்லா படங்–க–ளி–லும் ஒரு ேதடல் இருக்–கும் கதா–நா–ய–கிைய நாய–கன் ேதடு–வார் அல்–லது ேபாலீஸ் கதா–நா–ய–கைன ேதடும் இப்–படி இந்த படத்–தி–லும் ஒரு ேதடல் இருக்–கி–றது. அந்த ேதடல் சுவா–ரஸ்–ய–மாக ெசால்–லப்–பட்–டது தான் ெவற்றி. படத்–தில் மிக அற்–பு–த–மான விஷ–யம் திைரக்–க –க –ைதக்கு ஏற்ப பின்–னனி இைச அைமக்–க–பட்–டது தான். படத்–தின் மிக ெபரிய ெவற்–றிக்கு கார–ணம் இைச–ய–ைமப்–பா–ளர் தர்–புகா சிவா, மற்–றும் பாடல்–கள். கைல இயக்–கு–னர் ராஜீ–வன் ெசய்த எளி–ைம–யான எதார்த்–த–மான ரி யலிஸ்–டிக் ப்–ராப்–பர்–டீஸ் அைனத்–தும் பிர–மா–தம்.

தனுஷ் ேபசும் ைமண்ட்

வாய்ஸ் வச–னங்–கள் யாேரா ஒருத்–தர் நம்ம சீட் பின்–னாடி உக்–கார்ந்து ெசால்–லி–ெகாண்ேட இருப்–பது ேபால் இருக்–கும். ஏேதா ஒரு வைக–யான மிஸ்–டரி நம்ைம சூழ்ந்து ெகாண்டு என்ன நடக்க ேபாகுேதா என்ற ைஹப்–பர் ெடன்–ஷன்ஸ் கிரி–ேயட் ஆவது தான் இயக் –கு –ன – ரின் ெவற்றி. முத்த காட்–சி–க–ளில் காத–ைல–யும் மத்த காட்–சி–க–ளில் பயத்–ைத–யும் பக்–கா–வாக ெகாடுத்–தி–ருக்–கி–றார்–கள் தனுஷ் மற்–றும் ேமகா ஆகாஷ்.

பச்ைச பச் –ைச –யாக ெகாஞ்–சம் ெகாட்–ைச–யாக ெகட்ட வார்த் –ைத –கள் ேபசும் வில்–லன்ஸ், கவு–தம் படத்–தில் ஒன்–னும் புதி–தல்ல. அைத விரும்–பிேய ெசய்–கி–றார் ெகௗதம். நடி–ைக–க–ளின் ரியல் வாழ்க்ைக, அவள் சந்–திக்–கும் பிரச்–ச–ைன–கள் என்று நாம் நிைறய தமிழ் சினிமா பார்த்–தி–ருக்–கி–ேறாம். இருந்–தா–லும் இது ெகௗதம் ஸ்–ைடல்.

சில்க் ஸ்–மிதா ேபான்ற நடி–ைக–கள் நிஜ வாழ்க்–ைக–யில் எத்–த–ைனேயா பிரச்–ச–ைன–கள் சந்–தித்து வந்–தது, இன்–ைறய கால கட்–டத்–தி–லும் பல நடி–ைக–க–ளுக்கு ெசால்ல முடி–யாத பிரச்–ச–ைன–கள் எத்–த–ைனேயா மர்–ம–மாக தான் இருக்–கி–றது. அைவ அைனத்–ைத–யும் தனது வித்–யா–ச–மான கற்–ப–ைன–யு–டன் ெசால்லி இருக்–கி–றார் ெகௗதம்.

காங்ஸ்–டர், ெமர்–டர், ேசசிங், கன் ைபர், இவ்ைவ நடுேவ காதல், குடும்–பம், சத்–தம், ெகாஞ்–சம் முத்–தம் என்று கமற்–சி–யல் எலி–ெமண்ட்ஸ் அைனத்–ைத–யும் ஒன்று ேசர்த்து ஒரு நல்ல படம் ெகாடுத்–தி–ருப்–பது திருப்–திேய ஆகும். ைமதி–லி–யாக வரும் சுைனனா அழ–காக நடித்து ஆறு–த–லாக காட்–சி–கைள நகர்த்–திக்–கி–றார்.

என்ைன ே ந ா க் கி பாயும் ேதாட்டா ெகாஞ்–சம் ேலட்டா வந்–தா–லும் ேலட்–டஸ்ட்–டாக தான் இரு–கி–றது.

என்ைன ேநாக்கி பாயும் ேதாட்டா

ெசன்ைன, நவ.30-நாடு முழு–வ–தும் பப்ஜி விைள–யாட மக்–

கள் அதிக ஆர்–வம் காட்டி வரு–கின்–ற–னர் என்று தான் கூற–ேவண்–டும், அதன்–படி உல–கம் முழு–வ–தும் இந்த விைள–யாட்டு அதிக வர–ேவற்ைப ெபற்–றுள்–ளது. குறிப்–பாக குழந்–ைத–கள் முதல் ெபரி–ய–வர்–கள் வைர பப்ஜி விைள–யாட்டு அதி–கம் கவர்ந்–துள்–ளது.

இந்–நி–ைல–யில் திரு–ெவாற்–றி–யூர் அரு–கில் உள்ள கால–டிப்–ேபட்ைட ெசட்–டித்–ேதாட்–டம் பகு–தி–ையச் ேசர்ந்–த–வ–ரர் ரகு–பதி, இவர் ெவல்–டிங் ேவைல ெசய்து வரு–கி–றார். இவ–ரது மகள் வித்–யா (18) திரு–ெவாற்–றி–யூர் அரசு கைலக்–கல்–லூ–ரி–யில் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு படித்து வந்–தார்.

வித்–யா ேநற்று காைல தனது ெசல்–ேபா–னில் யாரு–டேனா ேசர்ந்து பப்ஜி ேகம் விைள–யா–டி–ய–தாக ெதரி–கி–றது. இத–ைனப் பார்த்த அவ–ரு–ைடய தாய் காைல–யி–ேலேய புத்–த–கத்ைத எடுத்து படிக்–கா–மல் ெசல்–ேபா–னில் ேகம் ஆடு–கி–றாேய என்று மகைள திட்–டு–விட்டு கைடக்கு ெசன்–றுள்–ளார்.

பின்பு தாய் திட்–டி–ய–தால் மன–மு–ைடந்த மாணவி வித்–யா , வீட்–டில் யாரும் இல்–லா–த–ேந–ரத்–தில் துப்–பட்–டா–வால் தூக்–குப்–

ேபாட்டு தற்–ெகாைல ெசய்–து–ெகாண்–டார். கைடக்கு ெசன்று வீடு திம்–பிய அவ–ரு–ைடய தாய், ெவகு ேநர–மாக கதைவ தட்–டி–யும் வித்–யா கதைவ திறக்–கா–த–தால் சந்–ேத–கம் அைடந்–தார்.

அதன்–பின்பு அக்–கம் பக்கத்–தி–னர் உத–வி–யு–டன் கதைவ உைடத்து உள்ேள ெசன்று பார்த்–த–ேபாது, தனது மகள் வித்–யா தூக்–கில் பிண–மாக ெதாங்–கு–வைத கண்டு அதிர்ச்சி அைடந்–தார். இறந்–து–ேபான மக–ளின் உடைல பார்த்து அவ–ரு–ைடய தாய் கதறி அழு–தார்.

இது–பற்றி ேபாலீ–சார் வழக்–கு–ப–திவு ெசய்து, ெசல்–ேபா–னில் பப்ஜி ேகம் விைள–யா–டு–வைத தாய் கண்–டித்–த–தால் மாணவி தற்–ெகாைல ெசய்–தாரா அல்–லது ேவறு ஏேத–னும் கார–ணம் இருக்–கி–றதா என விசா–ரித்து வரு–கின்–ற–னர்.

ெடல்லி, நவ.30-ைசயத் முஸ்–தாக் அலி

ேகாப்ைப ெதாட–ரில் பஞ்–சாப் அணிக்கு எதி–ராக கள–மி–றங்கி விைள–யா–டிய ஸ்–ேர–யாஸ் ஐயர், முன்–னாள் ேகப்–டன் மேகந்–திர சிங் ேதானி–யின் பிரத்–ேய–க–மான ெஹலி–காப்–டர் ஷாட்ைட அடித்து ரசி–கர்–கைள குஷி–யாக்–கி–னார். இந்–தி–யா–வின் நம்–பிக்–ைகக்–கு–ரிய இளம் வீரர்–க–ளில் ஒரு–வ–ராக திக–ழும் ஸ்–ேர–யாஸ் ஐயர், தற்–ேபாது ைசயத் முஸ்–தாக் அலி ேகாப்ைப ெதாட–ரில் பஞ்–சா–பிற்கு எதி–ரான ேபாட்–டி–யில் 40 பந்–து–க–ளில் 80 ரன்–கைள அடித்து அவர் புதிய சாத–ைனைய நிகழ்த்–தி–யுள்–ளார். இந்–தி–யா–வின் 4வது இடத்–திற்–கான சரி–யான ேதர்வு ஸ்–ேர–யாஸ் ஐயர் தான் என்று தைலைம ேதர்–வா–ளர் எம்–எஸ்ேக பிர–சாத் ெதரி–வித்–துள்ள நிைல–யில், ஸ்–ேர–யாஸ் ஐயர் கடந்த இரண்டு ஆண்–டு–க–ளாக தன்–னு–ைடய நிைல–யான

வளர்ச்–சிைய ெகாடுத்து வரு–வது குறிப்–பி–டத்–தக்–கது.

முன்–னாள் ேகப்–டன் மேகந்–திர சிங் ேதானி–யின் பிரத் –ேயக ஷாட்–டாக ெஹலி–காப் –டர் ஷாட் பார்க்–கப்–ப–டு–கி–றது. இந்த ஷாட்ைட தற்–ேபாது ஸ்–ேர–யாஸ் ஐயர் முயற்சி ெசய்து சாதித்–துள்–ளது அைன–வ–ரது கவ–னத்–ைத–யும் ெபற்–றுள்–ளது.

ைசயத் முஸ்–தாக் அலி ேகாப்–ைப–யில் பஞ்–சாப் அணிக்கு எதி–ராக கள–மி–றங்–கிய ஸ்–ேர–யாஸ் ஐயர், 4 சிக்–சர் –கள் மற்–றும் 7 பவுண்–ட–ரி–கைள அடித்து விளா–சி–யுள்–ளார். இதில் அடிக்–கப்–பட்ட 4 சிக்–சர்–க–ளில் ஒன்று ேதானி–யின் பிரத்–ேயக ெஹலி–காப்–டர் ஷாட்–டாக அடிக்–கப்–பட்–டுள்–ளது.

எதி–ர–ணி–யான பஞ்–சாப் அணி–யின் பந்–து–வீச்–சா –ளர்–க–ளுக்கு தன்–னு–ைடய ேபட்–டிங் மூலம் ஸ்–ேர –யாஸ் ஐயர் மிகப்–ெப–ரிய சவாைல ெகாடுத்–துள்–ளார்.

40 பந்–து–க–ளில் 80 ரன்–கைள அடித்து அவர் சாதைன புரிந்–துள்–ளார்.

ஸ்–ேர–யாஸ் ஐயர் தனது நிைல–யான வளர்ச்–சிைய கடந்த இரண்டு ஆண்–டு–க–ளாக ெகாடுத்–து–வ–ரும் நிைல–யில், அவர் இந்–திய அணி–யின் விவா–தத்–திற்–கு–ரிய 4வது இடத்–திற்கு சரி–யான ேதர்–வாக இருப்–பார் என்று இந்–திய தைலைம ேதர்–வா–ளர் எம்–எஸ்ேக பிர–சாத் ெதரி–வித்–துள்–ளார். இதன்–மூ–லம் இந்த பிரச்–சி–ைனக்கு சரி–யான தீர்வு கிைடக்–கும் என்–றும் அவர் கூறி–யுள்–ளார்.

கடந்த 18 மாதங்–க–ளுக்கு முன்பு சர்–வ–ேதச ஒரு–நாள் ேபாட்–டி–யில் பங்–ேகற்க முடி–யா–மல் விராத் ேகாலி ஓய்வு எடுத்–த–ேபாது, அவ–ருக்கு சரி–யான மாற்–றாக ஸ்–ேர–யாஸ் ஐயர் இருந்–தைத சுட்–டிக்–காட்–டிய பிர–சாத், துர–திர்ஷ்–ட–வ–ச–மாக அைத நம்–மால் ெதாடர முடி–யா–த–ைத–யும் குறிப்–பிட்டு ேபசி–யுள்–ளார்.

பப்ஜி ேகம் விைளயாடுவைத கண்டித்ததால்கல்லூரி மாணவி தூக்குப்ேபாட்டு தற்ெகாைல

40 பந்தில் 80 ரன்மிரட்டிய இந்திய வீரர்!

ெடல்லி , நவ.30- இலங் –

ைக–யில் தமி–ழர் – க –ளின் சமத்–து–வம், நீதி, சமா–தா–னம், ெகள–ர–வம் ெதாடர்–ப ா ன வி ரு ப் –ப ங் – க ைள நிைற–ேவற் –று–கிற நட–வ–டி க் ைக ேமற்–ெகாள்–ளப் – ப – டும் என ந ம் –பி க் ைக இருப் –ப –தாக பிர –த –மர் ேமாடி ெதரி–வித்–துள்–ளார்.

இந்–தியா வருைக தந்–துள்ள இலங்ைக அதி–பர் ேகாத் –த –பாய ராஜ –பக் –ேசைவ ெடல்லி ஐத–ரா–பாத் இல்–லத்–தில் பிர–த–மர் ேமாடி சந்–தித்து ேபசி–னார். இச்–சந் –திப்–புக் –குப் பின்–னர் ேமாடி-ேகாத்–த–பாய இரு–வ–ரும் கூட்–டாக ெசய்–தி–யா–ளர்–க–ளி–டம் கூறி–ய–தா–வது:

இந் –தியா எப் –ேபா –தும் பயங்–க–ர –வா–தத்ைத எதிர்த்து ேபாராடி வரு–கி–றது. இன்–ைறய சந்–திப்–பில் பயங்–க–ர –வா–தத்ைத எதிர்த்து ேபாரா–டு–வது குறித்து ஆேலா–சைன நடத்–தி–ேனாம். இலங்ைக ெபாரு–ளா–தா–ரத்ைத வலி–ைமப்–ப–டுத்த இந்–தியா ரூ2,870 ேகாடி கடன் அளித்–துள்–ளது. இலங்–ைக–யில் வீட்–டுத் திட்–டத்–தின் கீழ் ஏற்–க–னேவ 50,000 வீடு–கள் கட்டி தந்–துள்–ேளாம். ேமலும் 14,000 வீடு–கள் கட்–டப்–பட இருக்–

கின்–றன.இலங்–ைக–

யில் சூரிய ஒளி மின் –திட்–டத்–ைதச் ெசயல்–ப–டுத்த ரு720 ேகாடி கடன் உதவி வழங்–கப்–பட்–டு ள் – ள து . இலங்–ைக–யில் ஒரு வலி–ைம–யான அரசு அைம – வ து என்–பது இந்–தி–யா–வுக்கு மட்–டும் அல்ல; இ ந் – தி ய ெபருங்–க–டல்

பிராந்–தி–யத்–துக்–கும் நன்ைம தரும்.

இலங்–ைக–யில் வாழும் தமி–ழர்–க–ளின் சமத்–து–வம், நீதி, ெகள–ர–வம் ெதாடர்–பான விருப்–பங்–கைள நிைற–ேவற்–று–கிற நல்–ெலண்ண நட–வ–டிக்ைக ேமற்–ெகாள்–ளப்–ப–டும் என நம்–பிக்ைக இருக்–கி–றது. 13-–வது அர–சி–யல் சாசன திருத்–த–மும் இதில் அடங்–கும்.

இவ் –வாறு பிர –த –மர் ேமாடி ெதரி–வித்–தார்.

ேகாத்தபாய ராஜ–பக்ேச கூறு–ைக–யில், பிர–த–மர் ேமாடி–யு–டன் மீன–வர்–கள் பிரச்–சைன குறித்து விரி–வாக விவா–தித்–ேதாம். இலங்ைக ைகப்–பற்–றி–யுள்ள இந்–திய மீன–வர்–க–ளின் பட–கு–கைள விடு–விப்–ப–தற்–கான அைனத்து நட–வ–டிக்–ைக–க–ளும் ேமற்–ெகாள்–ளப்–ப–டும்.

ேமலும் இரு –த –ரப்பு பாது–காப்பு, பிராந்–திய பாது–காப்பு உள்–ளிட்–டைவ குறித்–தும் விவா–தித்–ேதாம் என்–றார்.

ஈழத் தமிழர்களின் சமத்துவம், நீதிகுறித்த விருப்பங்கள் நிைறேவறும்

ேமாடி நம்பிக்ைக

ெசன்ைன பீச்களில் குவிந்த மர்ம நுைர படலம் ெசன்ைன, நவ.30-ெசன்ைன, பட்–டி–ன–பாக்–

கம் அடுத்–துள்ள சீனி–வா–ச–பு–ரம் கடற்–கைர பகு–தி–யி–லும், இரா –யப் –ேபட்ைட அருேக இருக்–கும் மற்ற கடல் பகு–தி–யி–லும் இன்று அதிக அள–வில் நுைர கைர ஒதுங்–கி–யது. ெமாத்–த–மாக கைரைய மூடும் அள–விற்கு நுைர கைர ஒதுங்–கி–யது.

கடந்த சில தினங்–க–ளுக்கு முன்பு ெசன்–ைன–யில் கடல் பகுதி வண்ண நிற –மாக மாறி–யது. அப்–ேபாது கட–லில் ஏற்–பட்ட மாசு தன்–ைம–தான் இதற்கு கார–ணம் என்று கூறப்–பட் –டது. இந்த நிைல–யில் தற்–ேபாது உரு–வாகி உள்ள நுைர பட–லத்–திற்கு நிைறய கார–ணங்–கள் ெசால்–லப்–ப–டு–கி–

றது. அதன்–படி ெசன்–ைன–யில் உள்ள அைட–யார் ரசா–யன ஆைல–கள் கார–ண–மாக இந்த நுைர ஏற்–பட்டு இருக்–க–லாம் என்று கூறு–கி–றார்–கள். அங்கு இருக்–கும் ரசா–யன ஆைல–க–ளில் இருந்து அதிக அள–வில் கழிவு நீர் கட–லில் கலக்–கி–றது. இத–னால் நுைர ஏற்–பட்டு இருக்–க–லாம். அேத–ேபால் இன்–ெனாரு பக்–கம் கடந்த இரண்டு நாட்–க–ளாக ெசன்–ைன–யில் அதிக அள–வில் மைழ ெபய்து வரு–கி–றது. ெபாது–வாக இந்த கழிவு நீர் கட–லில் கலந்–த–தும், ஆழத்–திற்கு ெசன்–று–வி–டும். ஆனால் மைழ கார–ண–மாக கட–லில் தற்–ேபாது அதிக தண்–ணீர் ேசர்–கி–றது. இத–னால் கட–லும் ெகாந்–த–ளிப்–பு–டன் காணப்–ப–

டு–கி–றது. ஆகேவ கழிவு நீர் கட–லுக்–குள் ெசல்–லா –மல், ெவளிேய வந்து நுைர–யாக மாறி கைரக்கு வரு–கி–றது என்று கட–லி–யல் வல்–லு–நர்–கள் ெதரி–வித்–துள்–ள–னர். இத–னால் மீன–வர்–கள், அங்கு இருக்–கும் மக்–கள் ெபரும் அச்–சத்–திற்கு உள்–ளாகி உள்–ள–னர். இன்–னும் சில நாட்–க–ளுக்கு இந்த நுைர இப்–ப–டி–தான் இருக்–கும் என்–றும் கூறு–கி–றார்–கள்.

இத–னால் மீன்–கள் அதிக அள–வில் பலி–யாக வாய்ப்–புள்–ளது. கடல் அதிக அள–வில் மாசு ஆன–து–தான் இதற்கு கார–ணம். இந்த பரு–வ–மைழ முடி–யும் வைர –யில் இந்த நுைர காணப்–ப–டும் என்று எச்–ச–ரிக்ைக விடுக்–கப்–பட்டு இருக்–கி–றது.