terminal exam 1 -...

8
1 TERMINAL EXAM 1 TAMIL (II LANG) Class: 9 Max Marks: 80 Date: Time: 3 hrs இக் கள் த்தாள் நான் ரிகளளக் காண்ட ரி : பத்தல் - 15 மப்கபண் கள் ரி : எதல் - 14 மப்கபண் கள் ரி : இலக்கணம் - 15 மப்கபண் கள் ரி : இலக்யம் / தழ் பாடல் - 36 மப்கபண் கள் எல் லா னாக்கக்ம் கட்டாயம் ளடயளிக்கப்பட கேண்ம் ஒே் கோ னாற் ம் உரிய மப்கபண் கள் அதனதன் இடத்ல் ப்டப்பட்ள்ளன பக 1. ன் வம் பத்யைப் பத்ப் பல் யை னாக்கக் யை தக. 5 பாமரராய் பயம் மக்கவராய் பான் மகட் பத்கதான் பதாம் ற்றாண் ட பாரத மக்கள் பரிதவத் வாழ்ந்த வந்தனர் . கால் மைகைய் கவான் சமலமய வற்ற கமதயாய் , வாமலக் காத் நிற்கபான் ஶட்மட வற்ற கமதயாய் , வணிகம் கைய் ய வந்த ஆங் கலயர் நம் தாயகத்மத அக்கத் கதாடங்னர் . இந்நிமலல் கண்மணக் காப்பத கபால் இம் மண் மணக் காக்க தமழ் ப் கபண் ணால் ரம் என் த்தக் காட்யவர் ஶரமங் மக கவநாை்சயார் ஆங்கலயமர எர்த்தப் கபாராய ரதல் இந்யப்கபண் கவநாை்சயார்தான் . ட்ர் ராணி கைன் னம் மாஷக் 45 ஆண்டகள் ரன் ம் ஜான் சராணிக் 77 ஆண்டகள் ரன் ம் கபாரா வரலா பமடத்தாள் . எனகவ கவநாை்சயாமரத் தமழகத்ஜான் சராணி

Upload: others

Post on 08-Sep-2019

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 1

    TERMINAL EXAM 1

    TAMIL (II LANG)

    Class: 9 Max Marks: 80

    Date: Time: 3 hrs

    இக்ககள்வித்தாள் நான்கு பிரிவுகளளக் ககாண்டது

    பிரிவு : அ படித்தல் - 15 மதிப்கபண்கள்

    பிரிவு : ஆ எழுதுதல் - 14 மதிப்கபண்கள்

    பிரிவு : இ இலக்கணம் - 15 மதிப்கபண்கள்

    பிரிவு : ஈ இலக்கியம் / தமிழ்பாடநூல் - 36 மதிப்கபண்கள்

    எல்லா வினாக்களுக்கும் கட்டாயம் விளடயளிக்கப்பட கேண்டும்

    ஒே்கோரு வினாவிற்கும் உரிய மதிப்கபண்கள் அதனதன் இடத்தில்

    குறிப்பிடப்படட்ுள்ளன

    பகுதி – அ

    1. பின்வரும் பத்தியைப் படித்துப் பல்வியை வினாக்களுக்கு வியை தருக. 5

    பாமரராய் பயம்மிக்கவராய் பான்மம ககடட்ு பதக்தான்பதாம் நூற்றாண்டு பாரத

    மக்கள் பரிதவிதத்ு வாழ்ந்து வந்தனர.் ககாயிலில் பூமைகைய்கவான் சிமலமய விற்ற

    கமதயாய், வாயிமலக் காதத்ு நிற்கபான் வீடம்ட விற்ற கமதயாய், வணிகம் கைய்ய

    வந்த ஆங்கிகலயர ் நம் தாயகத்மத அழிக்கத் கதாடங்கினர.் இந்நிமலயில்

    கண்மணக் காப்பது கபால் இம்மண்மணக் காக்க தமிழ்ப் கபண்ணால் முடியும்

    என்று ைாதித்துக் காட்டியவர ்வீரமங்மக கவலுநாைச்ியார ்ஆங்கிகலயமர எதிரத்்துப்

    கபாராடிய முதல் இந்தியப்கபண் கவலுநாைச்ியாரத்ான். கிடட்ூர ் ராணி

    கைன்னம்மாவுக்கு 45 ஆண்டுகள் முன்பும் ஜான்சிராணிக்கு 77 ஆண்டுகள் முன்பும்

    கபாராடி வரலாறு பமடத்தாள். எனகவ கவலுநாைச்ியாமரத் தமிழகத்து ஜான்சிராணி

  • 2

    என்று கூறுவமதக் காட்டிலும் ஜான்சிராணிமயத்தான் வடநாடட்ு கவலுநாைச்ியார ்

    என்று கூறகவண்டும்.

    வினாக்கள்

    i. ஆங்கிகலயமர எதிரத்்துப் கபாராடிய முதல் இந்தியப்கபண் __________.

    அ) ஜான்சிராணி ஆ) கைன்னம்மா

    இ) கவலுநாைச்ியார ் ஈ) லட்சுமிபாய்

    ii. பதக்தான்பதாம் நூற்றாண்டு பாரதமக்கள் இவ்வாறு இருந்தனர ்___________.

    அ) பாமரராய் ஆ) பாமரராய் விலங்குகளாய்

    இ) பரிதவித்து ஈ) பாமரராகவும் பயமிக்கவராகவும்

    iii. ஜான்சிராணிக்கு முன்கப கபாராடியவரக்ள்

    அ) கிடட்ூரர்ாணி ஆ) கைன்னம்மா, கவலுநாைச்ியார ்

    இ) கவலுநாைச்ி ஈ) லட்சுமிபாய், கவலுநாைச்ி

    iv. ஜான்சிராணிக்கும் கவலுநாைச்ியாருக்கும் இமடகய இருந்த கால இமடகவளி

    அ) 77 ஆண்டுகள் ஆ) 45 ஆண்டுகள்

    இ) 22 ஆண்டுகள் ஈ) 122 ஆண்டுகள்

    v. கண்மணக் காப்பது கபால் மண்மணக் காத்தவர ்

    அ) இந்தியர ் ஆ) ஆங்கிகலயர ்

    இ) ஜான்சிராணி ஈ) கவலுநாைச்ியார ்

    2. பின்வரும் பத்தியைப் படித்துப் பல்வியை வினாக்களுக்கு வியை தருக. 5

    உலகிகலகய மிகவும் அற்புதமான, நம்ப முடியாத ைாதமன கைய்பவரக்ள் யார?்

    எப்கபாதும் நம்பிக்மக குமறயாமல் வாழ்கிறவரக்ள் எவகரா, அவரக்ள்தாம்.

    மாற்றுத்திறனாளியரிடம் இத்தமகய நம்பிக்மகமய அதிகமாககவ காணலாம்.

    அருஞ்ைாதமன புரிந்த தாமசு ஆல்வா எடிைன், ககல்ன் ககல்லர,் பீத்கதாவன்,

    மமக்ககல் பாரகட, ைான்ைன் முதலாகனார ் மாற்றுத்திறனாளியகர. தன்னம்பிக்மக

    ஒன்றமனகய இவரக்ள் தம் வாழ்வில் குறிக்ககாளாகக் ககாண்டாரக்ள். நான்கு

    வயதில் ஏற்பட்ட நிகமானியா காய்ைை்லினால், இனி நடக்ககவ முடியாது என

    மருத்துவரால் கூறப்பட்ட வில்மா ருடால்ப் என்னும் கபண்மணி,

    தன்னம்பிக்மகமயயும் விடாமுயற்சிமயயும் மகவிடவில்மல. இமடவிடாத

    பயிற்சியும் துணிவும் ககாண்டு விளங்கிய வில்மா, பதின்மூன்று வயதில் ஓட்டப்

  • 3

    கபாட்டிகளில் கலந்து ககாண்டாள். 1960ஆம் ஆண்டு நமடகபற்ற ஒலிம்பிக்

    கபாட்டியில் பங்கு கபற்ற வில்மா ஒகர ஒலிம்பிக் கபாட்டியில் மூன்று தங்கங்கமள

    கவன்ற கபண்மணி எனப் பாராடட்ப் கபற்றார.் நம்பிக்மகதான் வாழ்வின் உயிர ்

    நாடி. நம்பிக்மக இருந்தால் நம் விதிமயக் கூட மாற்றிை ்ைாதமன பமடக்கலாம்.

    வினாக்கள்

    i. மாற்றுத்திறனாளிகளிடம் அதிகமாகக் காணப்படுவது …………………..

    அ) நம்பிக்மக ஆ) கவமல இ) கவதமன ஈ ) மகிழ்ைச்ி

    ii. கவற்றி கபற எதமனக் குறிக்ககாளாகக் ககாள்ள கவண்டும் ?

    அ) தன்னம்பிக்மக ஆ) முயற்சி இ) ைாதமன ஈ) கவமல

    iii. ஒலிம்பிக் கபாட்டி நமடகபற்ற ஆண்டு ……………………

    அ) 1960 ஆ) 1860 இ) 1690 ஈ) 1680

    iv. வில்மா ருடால்ப் நடக்க இயலாத காரணம் ?

    அ) நிகமானியா காய்ைை்ல் ஆ) இளம்பிள்மள வாதம்

    இ) கால்முறிவு ஈ) மகலரியா காய்ைை்ல்

    v. வாழ்வில் எதமனக் மகவிடக்கூடாது ?

    அ) தன்னம்பிக்மக, விடாமுயற்சி ஆ) நம்பிக்மக

    இ) முயற்சி ஈ) உமழப்பு

    3. மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதுக. 5

    உற்ைாகம் மிகுந்த இமளஞரக்ளின் கண்களுக்கு சூரியன்தான் கதரிகிறது கவளிைை்ம்

    தான் புலப்படுகிறது. கருமம படிந்த நிழல்கள் கண்களுக்குப் புலப்படுவகத இல்மல.

    உற்ைாகம் மிகுந்த அவரக்ளுமடய உள்ளங்ககள அவரக்மள இயக்குகின்றன.

    ககாப்பளித்துக் கமரபுரண்கடாடும் உற்ைாககவள்ளகம அவரக்ள் ைத்திக்குப்

    பின்னணி. மாவீரன் கநப்கபாலியன் 30 வயதில் இறந்தார.் ஆனால் எத்தமன கபரிய

    ைாகைங்கமளை ் கைய்துவிடட்ு இறந்தார.் மபரனும், ராஃகபாலும் 37 வயதிகலகய

    இறந்தனர.் இந்த வயமதை ் சுற்றித்தான், உலகின் கபரும் அறிவாளிகளுக்கு ஒரு

    கபரும் கைாதமனக் காலமாக இருந்திருக்கிறது கபாலவும். கராமுலஸ் தனது 20-

    வயதில் கராம்நாட்மட அமமத்துக் ககாடுத்தார.் கிளாடஸ்்டன் தன்னுமடய மிக

    இளவயதிகலகய அரசு அமவக்குத் கதரந்்கதடுக்கப்பட்டார.்

  • 4

    பகுதி – ஆ

    4. நீ வாழும் பகுதியில் உள்ள மக்களுக்கு பருவ மமழ பாதிப்புகளுக்கான

    நிவாரணம் வழங்கக் ககாரி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு விண்ணப்பம் எழுதுக. 6

    (அல்லது)

    உடற் பயிற்சியால் உடலும் கல்வியும் கமம்படும் என்பமத வலியுறுத்தி உனது

    நண்பனுக்கு ஒரு மடல் எழுதுக.

    கடிதங்களில் உனது பபைரும், முகவரியும்: க.வளவன் / க.வான்மதி, 12- வள்ளலார ்

    கதரு, திருமூலர ்காலனி, காமரக்கால், புதுமவ மாநிலம்.

    5. பின்வரும் பகுதிகளில் ஏததனும் ஒன்றில் பகாடுக்கப்பைட்ுள்ள குறிப்புகயளக்

    பகாண்டு கைட்ுயர எழுதுக. 8

    i. முன்னுரை – வாகனப் பபருக்கம் – சாரை விபத்துகள் – சாரைவிதிகள் –

    அரனவருக்கும் அவசைம் – பாதுகாப்பான பயணம் – முடிவுரை.

    ii. முன்னுமர – ஆதி மனிதன் வாழ்க்ரக – இயற்ரகயயாடு இரயந்த வாழ்வு –

    இயற்ரகரயப் பாதுகாத்தை் – எதிைக்ாை உைகம் – நமது கடரம – முடிவுமர

    iii. முன்னுமர – கவற்றுமமயின் இழிவு – ஒற்றுமமயின் உயரவ்ு – கவற்றுமமயில்

    ஒற்றுமம – ஒருமமப்பாட்டிற்கு வழிகள் - முடிவுமர.

    பகுதி – இ

    6. சான்று தருக. 3

    i. ைாரக்பழுத்து

    அ) உயிர ் ஆ) கமய்

    இ) கநடில் ஈ) உயிகமய்

    ii. விமனைக்ைால்

    அ) அழகன் ஆ) வந்தான்

    இ) வந்தவன் ஈ) கண்ணன்

    iii. கைாற்கறாடர ்எழுவதற்கு அடிப்பமடயாக அமமவது

    அ) எழுவாய் ஆ) பயனிமல

    இ) கையப்படு கபாருள் ஈ) விமனைக்ைால்

  • 5

    7. நிரப்புக. 3

    i. வயலும் வயல் ைாரந்்த இடமும் -------------- எனப்படும்.

    அ) பாரை ஆ) குறிஞ்சி

    இ) மருதம் ஈ) முை்ரை

    ii. திரண -------------- வரகப்படும்.

    அ) பத்து ஆ) இைண்டு இ) மூன்று ஈ) ஆறு

    iii. முன்யனறு என்பது _______________

    அ) தனிவிரன ஆ) கூடட்ுவிரன

    இ) முதை் விரன ஈ) துரணவிரன

    8. கூறிைவாறு பசை்க. 3

    i. கபரியன் (பிரித்து எழுதுக)

    அ) கபரிய+அன் ஆ) கபருமம+அன்

    இ) கபரு+அன் ஈ) பபைி+அன்

    ii. நாய் கதத்ும் (வழு நீக்குக)

    அ) நாய் கரனக்கும் ஆ) நாய் ஊரளயிடும்

    இ) நாய் குரைக்கும் ஈ) நாய் ஓைமிடும்

    iii. நான் புத்தகம் படித்யதன் (பசயப்பாடட்ு விரனயாக்குக )

    அ) நான் புத்தகம் படிப்பித்யதன் ஆ) புத்தகம் என்னாை் படிக்கப்பட்டது

    இ) படித்யதன் நான் புத்தகம் ஈ) படித்யதன் புத்தகம் நான்

    9. இலக்கணக்குறிப்புத் தருக. 3

    i. வட்டம்

    அ) பபாருடப்பயை ் ஆ) திரசப் பபயை ்

    இ)பண்புப் பபயை ் ஈ) இடப்பபயை ்

    ii. பசம்ரம

    அ) நிறப்பண்பு ஆ) வடிவப்பண்பு

    இ) அளவுப்பண்பு ஈ) சுரவப்பண்பு

    iii. கண்ணன்

    அ) ஆண்பாை் ஆ) பபண்பாை்

    இ) பைைப்ாை் ஈ) ஒன்றன்பாை்

  • 6

    10. சரிைான பசாற்பறாையரத் ததரந்்து எழுதுக. 3

    i. அ) ஆசிரியர ்பாடம் நடத்தினார ்என்பது கைய்விமன.

    ஆ) ஆசிரியர ்பாடம் நடத்தினார ்என்பதுகையப்பாடட்ு விமன.

    இ) ஆசிரியர ்பாடம் நடத்தினார ்என்பது எழுவாய்.

    ஈ) ஆசிரியர ்பாடம் நடத்தினார ்என்பது பயனிமல.

    ii. அ) ைாரக்பழுத்துகள் எடட்ு வமகப்படும்.

    ஆ) ைாரக்பழுத்துகள் பத்து வமகப்படும்.

    இ) ைாரக்பழுத்துகள் ஏழு வமகப்படும்.

    ஈ) ைாரக்பழுத்துகள் ஐந்து வமகப்படும்.

    iii. அ) எழுவாய் என்பது கபயரை்க்ைால்.

    ஆ) எழுவாய் என்பது விமனைக்ைால்.

    இ) எழுவாய் என்பது இமடைக்ைால்.

    ஈ) எழுவாய் என்பது உரிைக்ைால்.

    பகுதி – ஈ

    11. பின்வரும் உயரநயைப் பகுதியைப் படித்துப் பல்வியை வினாக்களுக்கு

    வியை தருக. 5

    தம் எண்ணங்கமளப் பிறருக்கு அறிவிக்கும் கருவியாக விளங்குவது கமாழி. உலகில்

    பல்கவறு கமாழிகள் கபைப்படட்ு வருகின்றன. அவற்றுள், தனக்ககனத் தனிைச்ிறப்பும்

    பல கமாழிகள் கதான்றி வளர அடிப்பமடயாகவும் உள்ள கமாழிகய மூலகமாழி.

    இந்தியாவில் கபைப்படும் கமாழிகள் அமனத்மதயும், இந்கதா ஆசிய கமாழிகள்,

    திராவிட கமாழிகள், ஆஸ்திகரா ஆசிய கமாழிகள், சீன திகபத்திய கமாழிகள் என

    கமாழியியல் அறிஞர ் நான்கு கமாழிக்குடும்பங்களுள் அடக்குவர.் நம் நாட்டில்

    ஆயிரதத்ு முந்நூற்றுக்கும் கமற்பட்ட கமாழிகளும், அவற்றின் கிமளகமாழிகளும்

    கபைப்படுகின்றன. ஆதலால் இந்திய நாட்மட கமாழிகளின் காட்சிைை்ாமல எனக்

    குறிப்பிடட்ுள்ளார ்கமாழியியல் கபராசிரியர ்ை. அகத்தியலிங்கம்.

  • 7

    வினாக்கள்

    i. எண்ணங்கமளப் பிறருக்கு அறிவிக்கும் கருவி எது?

    ii. இந்தியாவில் கபைப்படும் கமாழிக்குடும்பங்கள் எத்தமன?

    iii. கமாழிகளின் காடச்ிை ்ைாமல எனக் கூறியவர ்யார?்

    iv. நம் நாட்டில் கபைப்படும் கமாழிகள் எத்தமன?

    v. கமாழிகள் கதான்றிவளர அடிப்பமடயானது எது?

    12. பின்வரும் பசை்யுள் பகுதியைப் படித்துப் பல்வியை வினாக்களுக்கு வியை

    தருக. 4

    அரிதரு கைந்கநற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் கைரப்்பார ்

    பரிவுறத் தடிந்த பன்மீன் படரக்நடுங் குன்று கைய்வார ்

    சுரிவமள கைாரிந்த முத்தின் சுடரப்் கபரும் கபாருப்பு யாப்பர ்

    விரிமலர ்கற்மற கவரி கபாழிந்திழி கவற்பு மவப்பார.்

    வினாக்கள்

    i. இப்பாடல் இடம் கபற்ற நூல் எது?

    அ) தமிழ் விடு தூது

    ஆ) கபரிய புராணம்

    இ) தமிகழாவியம்

    ஈ) புறநானூறு

    ii. இப்பாடல் ஆசிரியர ்யார?்

    அ) கைக்கிழார ்

    ஆ) ஆசிரியர ்கதரியவில்மல

    இ) குடபுலவியனார ்

    ஈ) தமிழன்பன்

    iii. ‘சுரிவமள’ என்பதன் கபாருள் யாது?

    அ) கதன் ஆ) ைங்கு

    இ) முத்து ஈ) தங்கம்

    iv. கைந்கநல் – பிரித்து எழுதுக.

    அ) கைந் + கநல் ஆ) கைம்மம + கநல்

    இ) சிவப்பு + கநல் ஈ) சிவந்த + கநல்

  • 8

    13. விடுபை்ை சீரக்யள எழுதுக. 2

    i. அகர முதல _______________________ ஆதி

    பகவன் முதற்கற ___________.

    ii. கற்க _____________கற்பமவ கற்றபின்

    நிற்க ____________________ தக.

    14. எயவதைனும் இரண்டு பசை்யுள் வினாக்களுக்கு வியை தருக. 8

    i. தூது அனுப்ப தமிகழ சிறந்தது என்பதமன விளக்குக.

    ii. புதுக்ககாலம் புமனந்து தமிழ் வளரப்்பாய் உங்கள் பங்கிமனக் குறிப்பிடுக.

    iii. பட்ட மரத்தின் வருத்தங்கள் யாமவ?

    iv. நிமலத்த புகமழப் கபறுவதற்குக் குடப்புலவியனார ்கூறும் வழிகள் யாமவ?

    15. எயவதைனும் இரண்டு உயரநயை வினாக்களுக்கு வியை தருக. 10

    i. திராவிட கமாழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிகழ கபாருந்துமணயாக

    இருக்கிறது என்பமத விவரிக்க.

    ii. திராவிட கமாழிகளின் பிரிவுகள் யாமவ? அவற்றுள் உங்களுக்கு கதரிந்த

    கமாழிகளின் சிறப்பியல்புகமள விளக்குக.

    iii. அடுத்த தமலமுமறக்குத ்தண்ணீர ்கதமவ – அதற்கு நாம் கைய்ய

    கவண்டியவற்மற எழுதுக.

    iv. நீரின்றி அமமயாது உலகு – கபாருள் ஆழத்மத எடுத்துக்காடட்ுகளுடன்

    விளக்குக.

    16. ஏததனும் ஒரு தயலப்பில் துயணப்பாைக் கைட்ுயர எழுதுக. 7

    i. வளரும் கைல்வமான தமிமழப் பற்றி ஒரு கடட்ுமர எழுதுக.

    ii. தண்ணீர ்என்ற கமதயிமனை ்சுருக்கி எழுதுக.