weebly · அமரர கலகய ன ப னன ய ன ப லவன இரணட ம கம -...

290
அமரர கலகயன பனனயன பலவன

Upload: others

Post on 23-Oct-2020

2 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • அமரர கலக�யன ப��னன�யன ப�லவன

  • அமரர கலக�யன ப��னன�யன ப�லவனஇரணட�ம ��கம - சழறக�றற ...................................................................................................... 1

    1. பஙகழல� ................................................................................................................................................. 2 2. ச�றறப �ளளம .................................................................................................................................... 7

    3. ��ததப �ரமம ...................................................................................................................................... 11 4. நளள�ரவல ........................................................................................................................................... 15

    5. நடககடல�ல ......................................................................................................................................... 19 6. மம4நத மணட�ம ........................................................................................................................... 23

    7." �மதத�ர கம�ர " ............................................................................................................................. 30 8. பதத த;வ .............................................................................................................................................. 37

    9." இத இலஙமக !" ............................................................................................................................... 42 10. அந�ரததப �ரமர�யர ..................................................................................................................... 46

    11. பதரஞ�மககசக�ளப �மட .......................................................................................................... 50 12. கரவம �Aடனம .............................................................................................................................. 55

    13. �த�னமன4�ம அதத�ய�யம ........................................................................................................ 62 14. இரணட பரண �நத�ரரகள ............................................................................................................ 66

    15. இரவல ஒர தயரக கரல ........................................................................................................... 70 16. சநதர ச��ழரன �ரமம ................................................................................................................ 76

    17. ம�ணடவர மFளவதணசட� ? ......................................................................................................... 83 18. தசர�கதத�ல எத பக�டயத ? ...................................................................................................... 90

    19." ஒற4ன �டப�டட�ன !" ............................................................................................................... 94 20. இர ப�ண பல�கள ......................................................................................................................... 98

    21. ��த�ளச ��ம4 ................................................................................................................................ 101 22. ��ம4யல ச�நதன அமதன ..................................................................................................... 106

    23. நநத�ன�யன ந�ர�ம ....................................................................................................................... 112 24. அனல�ல இடட பமழக ............................................................................................................... 116

    25. ம�சத�டட ம�நகரம ...................................................................................................................... 121 26. இரததம சகடட கதத� ................................................................................................................... 124

    27. க�டடப ��மத ................................................................................................................................ 128 28. இர�ஜ��டமட ................................................................................................................................. 133

    29. ய�மனப ��கன ............................................................................................................................. 139 30. தவநத யததம ................................................................................................................................ 145

    31." ஏசலல ��ஙகன " கதத .............................................................................................................. 149 32. க�ளள�வளவன ய�மன ................................................................................................................ 152

    33. ��மல ப��னன ப�யத� ................................................................................................................ 157 34. அநர�தபரம ..................................................................................................................................... 160

    35. இலஙமகச ��ஙக�தனம .............................................................................................................. 167 36. தகத�கக மத�பப உணட� ? .......................................................................................................... 174

    37. க�சவர அமமன ............................................................................................................................. 179

  • 38. ��தத�ரஙகள ச���ன ! ...................................................................................................................... 183

    39." இசத� யததம !" ............................................................................................................................ 189 40. மநத�ர�சல��மன .......................................................................................................................... 193

    41." அசத� ��ரஙகள !" ....................................................................................................................... 198 42. பஙகழல�யன கதத� ..................................................................................................................... 202

    43." ந�ன கற4வ�ள� !" ....................................................................................................................... 206 44. ய�மன ம�ரணடத ! ........................................................................................................................ 214

    45. ��ம4க கப�ல ................................................................................................................................ 222 46. ப��ஙக�ய உளளம ........................................................................................................................ 230

    47. ச�யச ��ரபப ................................................................................................................................... 238 48.' கல�த� ' யன மரணம ................................................................................................................... 244

    49. கப�ல சவடமட ............................................................................................................................ 248 50." ஆ�தததவகள " ........................................................................................................................... 252

    51. சழ�க க�றற ..................................................................................................................................... 261 52. உமடநத �டக ............................................................................................................................... 269

    53. அ�ய கAதம ...................................................................................................................................... 274

  • இரணட�ம ��கம - சழறக�றற

    -:1:-

  • 1. பஙகழல�

    அநத� சநரம அமமத� ப�றற வளஙக�யத.சக�டககமரயன ஓரதத�ல கடல அமல அடஙக� ஓயநத�ரநதத. கடட மரஙகளம, �டககளம கமரமய பநரஙக�க பக�ணடரநதன. கடல�ல இமர சதடச ப�ன4 �4மவகள த�ரம� வநத பக�ணடரநதன. கமரயல ��4�த தரம பவணமணல �ரநத�ரநதத. அதறக அப��ல பவகதரததகக பவகதரம க�ட �டரநத�ரநதத.க�டட மரஙகள�ன க�மள ஆடவலமல; இமலகள அம�யவலமல. ந�ல� �ககமம ந��பதம ந�லவயத.ப�ஙகத�ரத சதவன கடலம வ�னம கலககம இடதமதசந�கக� வமரநத இ4ஙக�க பக�ணடரநத�ன. சமகதத�ரளகள ��ல சரயனமடய ப�ஙகத�ரகமள மம4ககப ��ரததத த�ஙகளம ஒள� ப�றறத த�கழநதன.

    கமர ஓரதத�ல கடல�ல ஒர ��4�ய �டக ம�தநதத, கடல�ன பமலல�ய அமலப பஙகரஙகள அநதப �டமகக கழநமதயன மணத பத�டடமல ஆடடவதச��ல பமளள பமளள அம�ததன. அநதப �டக�ல ஓர இளம ப�ண இரநத�ள. அவமளப ��ரதததம ச�நதன அமதன தன ம�மன மகமளக க4�தத வரணமன ப�யதத நமகக ந�மனவ வரக�4த. ஆம; அவள பஙகழல�ய�கதத�ன இரகக சவணடம. ப�யரககத தகநத�ற ச��ல இவள கநதல�ல ஒர த�ழமபவன இதழ அழக ப�றறத த�கழநதத. ந;ணட கரய கநதல சரணட சரணட வழநத அவளமடய கமடநபதடதத சத�ளகமள அலஙகரததன. கடல அமலகள கமரயல ஒதககம �ஙககள, ��ப�கள மதல�யவறம4 ஆரம�கக� அவள அணநத பக�ணடரநத�ள. ஆன�ல இமவபயலல�ம அவளமடய சமன�யல �டடதன�ல த�ஙகளம அழக ப�ற4னசவயன4�, அவமள அலஙகரததத�கச ப��லல மடய�த. அழசக ஒர வடவம த�ஙக� வநத�ல, அதறக எநத ஆ�ரணதமதக பக�ணட அழக ப�யய மடயம?

    பஙகழக �டக�ல ஒயய�ரம�கச ��யநத பக�ணட ��டன�ள. அவளமடய க�னதமதக சகட�தறக�கசவ கடலம அமல அடஙக� ஓயநத�ரநதத ச��லம! அதறக�கசவ க�றறம வ;�� அடகக�மல பமளள பமளளத தவழநத வநதத ச��லம! தரதத�ல பதரநத க�டட மரஙகளம இமல அம�ய�மல ந�னற அவளமடய க�னதமதக கவனம�கக சகடடன ச��லம! வ�னமம, பம�யம அநதக க�னதமதக சகடட மத�மயஙக� அம�வறற ந�ன4ன ச��லம! கத�ரவன கட அநதக க�னதமத மனன�டசட மமலக கடமல அமடநத மழக� மம4ய�மல தயஙக� ந�றக�ன4�ன ச��லம.

    சதன�ல கமழதத, வ�ன�ல ம�தநத வநத அப��டமலச �றறச ப�வ பக�டததச சகடகல�ம.

    "அமலகடலம ஓயநத�ரகக அகக கடலத�ன ப��ஙகவசதன?ந�லமகளம தயலமகயல பநஞ�கநத�ன �மதப�தசமன?

    க�டடன�ல வ�ழ �4மவகளம கடகமளத சதடனசவ!சவடடவரம வலல�யரம வ;ட சந�கக� ஏகவசர

    வ�னகமம ந�ன�லமம சம�னமத�ல ஆழநத�ரககம�னவழ�ய�ள ப�ணபண�ரதத� மனதத�ல பயல அடப�தசமன?

    வ�ரத�யம அடஙக� ந�றகம ம�ரதமம தவழநத வரமக�ரமகய�ள உளநதன�சல க�றறச சழன4டப�தசமன?"

    -:2:-

  • அநத இளமஙமகயன உளளதத�ல அப�ட எனன ச��கம கட பக�ணடரககசம�, பதரய�த! அவளமடய த;ஙகரல�ல அப�ட எனன இன� சவதமன கலநத�ரககசம�, பதரய�த! அலலத அப��டல�ல ப��றகசள�ட ஒரசவமள கணண;மரக கலநதத�ன ��டமல அமமததவடட�ரகசள�, அதவம ந�ம அ4�சய�ம. ஆன�ல அநதப ��டமல அவள ��டவமதக சகடகம ச��த நமகக பநஞ�ம வமம� பவடதத வடவத ச��ன4 உணரச�� ஏசன� உணட�க�4த.

    பஙகழல� க�னதமத ந�றதத�ன�ள. �டக�ன தடபம� ந�ல தடமவ வல�தத�ள. �டக கமர அரக�ல வநத ச�ரநதத. பஙகழல� �டக�ல�ரநத தளள�க கத�ததக கமரயல இ4ஙக�ன�ள. �டமகக கமரயல இழதத ச��டட�ள. கமரயல ��ல கடட மரஙகள கம�ல�கக க�டநதன. அவற4�னம�த �டக ��யநத ந�றகம�ட தகக� ந�றதத�ன�ள. ��யநத ந�ன4 �டக�ல த�னம ��யநத பக�ணட ஒர மம4 சறறமறறம ��ரதத�ள.

    அசத� கலஙகமர வளகக�ன உச�� மணட�தத�ல த; மடடய�க� வடடத. த; ஜ_வ�மலவடட எரக�4த. இன� இரபவலல�ம அநத சஜ�த� எரநத பக�ணடரககம. கடல�ல ப�லலம மரககலஙகளகக அத 'அரக�ல பநரஙக சவணட�ம!' எனற எச�ரததக பக�ணடரககம. சக�டககமர ஓரதத�ல கடல�ல ஆழசம க�மடய�த. கடட மரஙகளம, ��4�ய �டககளமத�ன அநதப �கத�யல கமர ஓரம�க அணக� வரல�ம.மரககலமம ந�வ�யம பநரஙக� வநத�ல தமரதடட மணல�ல பமதநத வடம. சவகம�கத தமரயல சம�த�ன�ல கப�ல �ளநத உமடநதம ச��யவடம. ஆதல�ன, சக�டககமரயல உளள கலஙகமர வளககம கப�ல ஓடடகளகக ம�கவம அவ��யம�ன உதவமயச ப�யத வநதத. மறப4�ர �ககதத�ல கடமட மரஙகள அடரநத க�டடன நடவல சக�பரம ஒனற தமல தகக� ந�ன4த. அதனடயல சக�டககமரக கழகர, சக�யல பக�ணடரநத�ர. சம�ர இரநற ஆணடகளகக மனன�ல ஸசநதர மரதத� ந�யன�ர இநதக சக�டக கமரகக வநத�ர. க�டடன மதத�யல தனனநதன�சய சக�யல பக�ணடரநத கழகமரத தர��தத�ர.

    "அநசத�! இம4வ�! இப�ட இநதக கடறகமரக க�டடன மதத�யல தமணயன4�த தன�சய இரநத;சர? இரகக சவற இடம�யலமல? �கதரகள கடடங கடடம�க உமத பகமழப ��டகபக�ணடரககம ஸதலஙகள எததமனசய� இரகக, இநதக சக�டகக வநத �யஙகரக க�டடசல தன�சய சக�யல பக�ணடரப�சதன? இகபக�டசயனமடய கணகள இநதக க�ட��மயயம க�ண சநரநதசத!" எனற மனமரக�ப ��டன�ர.

    "கத�த�யக கடறக�றற வநபதற4க கமரசமல

    கடத�னயசல இரநத�ற கற4ம�சம�?பக�டசயன கணகள கணடன சக�டக கழகAர

    அடசகள உமகக�ர தமணய�க இரநத;சர?""மததம மல�சழ மம4கக�டதன ப4ன��ல

    �ததர �லர ��டவரநத �ரம�!பக�தத�ர ப��ழ�ல சழதரசக�டக கழக�

    எதத�ற 4ன�சய யரநத�ய? எம�ர�சன!"ஸசநதரமரதத� ந�யன�ர வநத தர��ததவடடப ச��ன இரநற

    ஆணடகளககப �4கம சக�டககமரக கழகர அசத ந�மலயலத�ன இரநத�ர.(ஆயரம ஆணடகளககப �னனர இனம4ககம சக�டககமரக கழகர அசத தன�மம ந�மலயலத�ன இரநத வரக�4�ர!) சற4�லம இனனம பக�ஞ�ம க�டகள மணடப

    -:3:-

  • ச��யரநதன. அகக�டகள�ல மரப ப��நதகள�ல ஆநமதகளம கமககளம கழ4�ன.��ரப�தறகப �யஙகரம�ன சவடவரகள ��லரத�ன க�டடன மதத�யல ஆஙக�ஙக கடம� ச��டடக பக�ணட வ��தத�ரகள.

    ஆம; ஒசர வதத�ய��ம இரநதத. ஸசநதரமரதத� ந�யன�ர இஙக வநத�ரநதச��த கலஙகமர வளககம இலமல. ��ல ஆணடகளகக மனப, மதற �ர�நதகரன க�லதத�சலத�ன அத கடடப�டடத. கலஙகமர வளககதத�ல �ணப�யசவ�ரகபகனற ��ல ஓடட வ;டகள அமதச சற4�ச கடடப�டடன. சக�டககமரச கழகர சக�யல�ல பமஜ ப�யயம �டடரம அஙசக வநத கடசய4�ன�ர.

    பஙகழல� கடறகமர ஓரதத�ல �டக�னமFத ��யநத வணணம ந�றப4மம ��ரதத�ள. கலஙகமர வளககதமதப ��ரதத அநதப �ககம ச��கல�ம� எனற சய���தத�ள. �4க கழகர சக�யல�ன சக�பரகல�தமத சந�கக�ன�ள.அச�மயம சக�யல�ல ச�மஙகலம அடககம ஓம� சகடகசவ, பஙகழல� ஒர த;ரம�னததகக வநத�ள. அதறகள வ;டடககப ச��ய எனன ப�யவத? சக�வலககப ச��கல�ம! �டடமரத சதவ�ரம ��டச ப��லல�க சகடகல�ம. �4க �ர��தமம வ�ஙக�க பக�ணட வரல�ம.

    இப�ட மடவ ப�யதபக�ணட பஙகழல� சக�யல இரநத த�ம�மய சந�கக� நடநத�ள. ஆடகபக�ணடம, ��டகபக�ணடம தளள�க கத�ததக பக�ணடம நடநத�ள. வழ�யல ம�ன கடடம ஒனம4க கணட�ள.ம�னகள மணல பவள�மயத த�ணடக க�டமட சந�கக�ச ப�னற பக�ணடரநதன. ஏபழடடப ப�ரய ம�னகசள�ட ஒர ��4�ய ம�ன கடடயம ��யநத ஓடகபக�ணடரநதத. ம�ன கடடதமதப ��ரதததம பஙகழல�கக உற��கம உணட�யறற. அவறம4ப �டககப ச��வதச��ல பத�டரநத கத�தத ஓடன�ள. ஆன�ல எனனத�ன வமரவ�க ஓடன�லம ம�னகசள�ட ச��டடயட மடயம�? ம�ன கடடம பஙகழல�மய மநத�க பக�ணடத.

    மனன�ல ப�ன4 ம�னகள ஓரடதத�ல ந�ல க�லகமளயம தகக� வ�னதத�ல �4ப�த ச��ல ந;ணட தரம த�வக கத�ததன. அஙசக பமத ச�றறக கழ� இரகக�4பதனற பஙகழல� ஊக�ததக பக�ணட�ள. ப�ரய ம�னகள எலல�ம அககழ�மய ஒசர த�ணடல�ல த�ணட அப��ல �தத�ரம�ய இ4ஙக�வடடன. ஆன�ல ம�னகடடயன�ல மழவதம த�ணட மடயவலமல. அககமர ஓரம�க அதன �னனஙக�லகள ச�றறக கழ�யல அகப�டடக பக�ணடன. மனனஙக�லகமளக கமரயல ஊன4� ம�ன கடட ஆன மடடம கமர ஏ4 மயன4த. ஆன�ல அதன �னனஙக�லகள ச�ற4�ல சமலம சமலம பமதநத பக�ணடரநதன. த�ய ம�ன கமரயல ந�னற கடடயன ந�மலமயக கவமலயடன சந�கக�யத. அதன�ல தன கடடகக உதவ எதவம ப�யய மடயவலமல.

    இமதபயலல�ம ஒர பந�டயல ��ரதத அ4�நத பக�ணட பஙகழல� அநதப பமத ச�றறக கழ� எஙசக மடக�4த என�மதக கணட பதரநத பக�ணட�ள.பமதகழ� ஓரம�க ஓடச ப�னற பகடடய�ன இடதத�ன வழ�ய�கக கடநத எத�ரபப4தத�ல ம�ன கடட ச�ற4�ல அகப�டக பக�ணட தவதத இடதமத அணக�ன�ள. த�ய ம�ன மதல�ல அவமளக கணட ம�ரணடத. பஙகழல�கக ம�ன�ன ��மg பதரயம ச��லம! ம�ரதவ�ன கரல�ல அவள ஏசத� ப��லலவம த�ய ம�ன �யம ந;ஙக� ந�ன4த.பஙகழல� பமத ச�றறக கழ�யன கமர ஓரதத�ல மனனஙக�லகமள மடதத உடக�ரநத, மககமள ந;டட ம�ன கடடமயப �ற4�ப �லம�க இழததக கமரசயற4�ன�ள.��ல வந�ட சநரம அநத ம�னகடடயன உடமப பவடபவட பவனற நடஙக�க பக�ணடரநதத.த�ய ம�ன அதனரக�ல ந�னற மகரநத ��ரததத மதரயம

    -:4:-

  • க4�யத ச��லம! அவவளவத�ன! அடதத வந�ட த�யம, கடடயம மFணடம ��யநசத�டன.

    "�A! பக�ஞ�மம நன4�யலல�த ம�ரக ஜனமஙகள!" எனற பஙகழல� தனககதத�சன ப��லல�க பக�ணட�ள. "ஆன�ல மன�தரகமளவட இநத ம�னகள மடடம�யப ச��யவடடவலமல!" எனற அவசள சதறதலம ப��லல�க பக�ணட�ள.

    �4க மற�டயம கழகர ஆலயதமத சந�கக� நடநத�ள.

    மணல பவள�மயத த�ணடயதம மரஞ ப�டகள அடரநத க�டட வழ�யல ச��க சவணடயரநதத. சமடடல ஏ4�யம, �ளளதத�ல இ4ஙக�யம ச��க சவணடயரநதத. அநதக க�டமட இயறமகயன வ��தத�ரஙகள�ல ஒனற எனச4 ப��லல சவணடம. அஙசக கற��ம4கள�ன�ல அமமநத மமலகசள�, கனறகசள� இலமல. ஒசர மணல பவள�த�ன. ஆஙக�ஙக மணல சமடடட, மணல சமடடனமFத ப�டகளம, மரஙகளம மமளததத�ன�ல பகடடப�டடக கனறகள�கசவ ம�4�ப ச��யரநதன.கனறகளககப �ககதத�ல �ளளஙகளம இரநதன.அததமகய க�டடல வழ� கணட�டததப ச��வத எள�ய க�ரயமனற. பவகதரம நடநதவடடத ச��லத சத�னறம; ஆன�ல த�ரம�த த�ரம�ப ப4ப�டட இடததகசக வநத பக�ணடரபச��ம!

    பஙகழல� அநதக க�டட வழ�யல பகநத அத� வமரவ�க நடநத ஆலயதத�னரசக வநத ச�ரநத�ள. சக�வலகக பவள�யலம, உட�ரக�ரதத�லம பக�னமன, �னன;ர மதல�ய மரஙகள ஓஙக� வளரநத மலரநத கலஙக�க பக�ணடரநதன. பஙகழல� ஆலயததககள ச��ன�ள.�டடர அவமளப ��ரதத மகமலரநத�ர. அநதக சக�யலககள ��ம� தர�னம ப�யவதறக�க வரசவ�ர அரமம. ஆதல�ன அரமமய�க வரக�4வமரப ��ரததப �டடர மக�ழவத இயலபத�சன?

    சதஙக�ய மடயம, �ர��தமம பக�ணட வநத �டடர பக�டதத�ர. "அமம� பக�ஞ�ம க�தத�ரகக�4�ய�? ந�னம இசத� �நந�த�மயப படடகபக�ணட வ;டடகக வரக�ச4ன!" என4�ர. இரடடய �4க அநதக க�டட வழ�யல ப�லவத பக�ஞ�ம ��ரமம�ன க�ரயநத�ன. ஆன�ல வழ�க�டடவதறகப பஙகழல� இரநத�ல கவமலசய க�மடய�த.

    "இரகக�ச4ன, ஐய�! எனகக அவ�ரம ஒனறம�லமல. பமதவ�கக சக�யல மகஙகரயஙகமள மடததகபக�ணட ப4ப�டஙகள!" எனற பஙகழல� க4�வடடக சக�யல �ரக�ரததகக வநத�ள. மரகக�மள ஒனம4ப �டததக பக�ணட �ரக�ரதத�ன மத�ல சவரன சமல த�வ ஏ4�ன�ள. மத�ல மமலயல நநத� �கவ�னமடய ப�ரய ��மல ஒனற அமமககப�டடரநதத. அநதச ��மலமFத ��4�த ��யநத வணணம மத�லமFத க�மல ந;டடப �டதத�ள. சதஙக�ய மடமயப �லல�ன�ல சரணடச ��ப�டத பத�டஙக�ன�ள.

    ந�ல�ப4மம இரள சழநத வரம வ��தத�ரதமதப பஙகழல� ��ரததக பக�ணசடயரகமகயல, கத�மரயன க�லடச �தததமதக சகடட�ள. �ததம வநத வழ�சய ஆவலடன ��ரததக பக�ணடரநத�ள. கத�மரக க�லடயன �ததம அவளமடய உளளதத�ல ஏசதசத� �மழய ஞ��கஙகமள எழப� அவமளக கனவ சல�கததககக பக�ணட ச��யறற. எஙக�ரநசத� இனந பதரய�த ஒர தககம வநத பநஞம� அமடததத. வரக�4த ய�ர�யரககககடம? ய�ர�யரநத�ல நமகக எனன கவமல? பக�ஞ� க�லம�கப பத ஆடகள வரக�4தம ச��க�4தம அத�கம�யத த�ன�ரகக�4த. இர�ஜ�ஙக க�ரயம�க வரக�4�ரகள�ம; ச��க�4�ரகள�ம. சநறம4ககக கட இரணட ச�ர வநத�ரநத�ரகள. அவரகமளப ��ரப�தறசக அரவரப��யரநதத. அணணமனப �டக வல�ககச ப��லல� ஈழததககச ப�ன4�ரகள. �ணமம ந�ம4யக

    -:5:-

  • பக�டதத�ரகள. அவரகளமடய �ணதத�சல இட வழடடம! ய�ரககப �ணம சவணடம! �ணதமத மவததக பக�ணட இநத நடக க�டடல எனன ப�யவத? ஆன�ல அணணனககம அணணககம �ணம என4�ல ஒசர ஆம�. எதறசக� பதரயவலமல! ச�ரததச ச�ரததப பமததத மவகக�4�ரகள.

    கத�மரகக�லடச �ததம இசத� அரக�ல பநரஙக� வரக�4த. ஒர கத�மர அலல; இரணட கத�மரகள வரவதச��லத சத�னறக�4த. இசத� அமவ பதன�டக�ன4ன. �ளளதத�ல�ரநத பமளள பமளள சமடடல ஏ4� வரக�ன4ன. பநடநதரம �ரய�ணம ப�யத கமளததப ச��ன கத�மரகள. ஒவபவ�ர கத�மர மFதம ஒர ஆள வரக�4�ன. மதல�ல வரக�4 கத�மர சமல வரக�4வன வ�ல��ப �ர�யததவன. ��ரகக இலட�ணம�க இரகக�4�ன; வ�டடச��டடம�கவம இரகக�4�ன மகதத�ல கம�lரம இரகக�4த. ஆன�ல அவளமடய இரதய அநதரஙகதத�ல கடபக�ணடரககம அநத இனபன�ர மகதத�ன அழகம, கம�lரமம எஙசக? இவனமடய மகம எஙசக? ��ரககப ச��ன�ல இவனமடய மகம மரபப��நத�ல இரககம ஆநமத மகம ம�த�ரயலலவ� �ப�டமடய�யரகக�4த?

    கத�மரசமல வநத இரவரல மதல�ல வநதவன நமத �மழய நண�ன�க�ய வலலவமரயன வநத�யதசதவனத�ன.�னன�ல வநதவன மவதத�யரமடய மகன. இரவரம �மழய�ம4யல�ரநத இஙசக வநத ச�ரவதறகள இமளததக கமளததச ச��ரவறறப ச��யரகக�4�ரகள. ஆயனம வநத�யதசதவனமடய மகம, சக�யல மத�லசமல க�மல ந;டடச ��யநத பக�ணடரநத பஙகழல�மயக கணடதம ��4�த மலரநதத. அவள தனனமடய மகதமத உறறப ��ரததக பக�ணடரகக�4�ள எனற பதரநததம அவனகக இயறமகய�ன உற��கசம �4நத வடடத. அவனம கத�மரசய ந�றதத� வடட அவளமடய மகதமத ஆரவததடன உறறப ��ரககல�ன�ன. தன மகதமத மரபப��நத�லளள ஆநமதயன மகதசத�ட அவள ஒப�டக�4�ள எனற மடடம அவன அ4�நத�ரநத�ல அவவளவ உற��கப�டடரகக மடய�த த�ன. ஒர மனதத�லளளமத இனபன�ரவர மழதம அ4�ய மடய�மல�ரப�த எவவளவ அநகலம�யரகக�4த?

    கத�மரசமல வநதவன தனமன உறறப ��ரததக பக�ணடரகக�4�ன என�மத பஙகழல� அ4�நத�ள. மகயல த�ன சதஙக�ய மடமவததகபக�ணட �லல�ன�ல சரணடத த�னற பக�ணடரப�மதயம ந�மனதத�ள. உடசன எஙக�ரநசத� ஒர ந�ண உணரச�� வநத அவமளப �ற4�க பக�ணடத. �ர�க�ர மத�ல சவரல�ரநத பவள�சய பவண மணல�ல கத�தத�ள. மத�லசவர ஓரம�க ஓடத பத�டஙக�ன�ள.

    அமதப ��ரதத உடசன வநத�யதசதவனககம கத�மர சமல�ரநத கத�ககத சத�ன4�யத. கத�ததப பஙகழல�மயப �னபத�டரநத �டப�தறக ஓட சவணடம எனற சத�ன4�யத. அவவ�ச4 அவமளத தரதத�க பக�ணட ஓடன�ன. இநத அரததமற4 ப�யல�ன க�ரண க�ரயஙகமள ய�ர கணட�டததச ப��லல மடயம? ஆயரம �த�ன�யரம ஆணடகள�கத பத�டரநத வநத மன�த கலதத�ன �ரம�மர இயறமகத�ன பஙகழல�மய ஓடச ப�யதத எனறம, அதசவ வநத�யதசதவமனத தரதத�ப �டககச ப�யதத எனறம ப��லல சவணடயதத�ன.

    -:6:-

  • 2. ச�றறப �ளளம

    க�டடலம சமடடலம, கலல�லம மளள�லம அநதப ப�ணமணத பத�டரநத வநத�யதசதவன ஓடன�ன. ஒர�மயம அவள கணணககத பதரநத�ள. மற கணதத�ல மம4நத�ள. இன� அவமளப �டகக மடய�த எனற சத�ன4�யச��த மற�டயம கணணககப பலப�டட�ள. ம�ய ம�ர�மனத பத�டரநத இர�மர ப�ன4 கமத வநத�யதசதவனகக ந�மனவ வநதத. ஆன�ல இவள ம�யமம அலல; ம�ர�னம அலல இவளமடய க�லகள�சல ம�ன�ன சவகம இரகக�4த என�த மடடம ந�ச�யம. அமமமம�! எனன வமரவ�க ஓடக�4�ள? 'எதறக�க இவமளத பத�டரநத ஓடக�ச4�ம, இத எனன ம�தத�யகக�ரததனம?' எனற எணணன�ன. உடசன அதறக ஒர க�ரணமம கற�ததக பக�ணட�ன. சக�டககமர பநரஙக பநரஙக, ச�நதன அமதன வரணதத மஙமகயன ந�மனவ அவனகக அடககட வநத பக�ணடரநதத. இவள அநதப பஙகழல�ய�கதத�ன இரகக சவணடம. இவளடன ��சநகம ப�யத பக�ணட�ல வநத க�ரயம ந�ம4சவறவதறக அநகலம�யரககம. அததடன கலஙகமர வளககததககப ச��க வழ� சகடடம பதரநத பக�ளளல�ம. பத�மலதரதத�ல வரமச��சத அவரகளககக கலஙகமர வளகக�ன உச�� பதரநதத. ஆன�ல அமத பநரஙகவத எள�த�யலமல. க�டடககள பகநததம கலஙகமர வளகக பதரயசவயலமல. க�டடககளசள சற4�ச சற4� வரவத�க ஏற�டடசத தவர வழ� அகப�டவலமல. இநதச �மயதத�சல த�ன கழகர சக�யல�ன மத�ல சவரன சமல பஙகழல�மய வநத�யதசதவன கணட�ன. அவமளப �டதத வழ� சகடகல�ம எனற ��ரதத�ல, அவள இப�ட ம�ய ம�மனப ச��ல �ட�ட�மல ஒடக�4�சள? இவமள இப�டசய வடட வடடத த�ரம� சவணடயதத�ன? ஆன�ல ஓடடப �நதயதத�ல கட ஒர ப�ணணககத சத�ற�த என4�ல, அதவம மனததகக உகநதத�யலமல...

    ஆ! அசத� த�4நதபவள� வநதவடடத. �றறத தரதத�ல ந;லககடல பதரக�4த. வரநத �ரநத அமமத� கடபக�ணட அநதக கடல�ன சத�ற4ம எனன அழக�யரகக�4த! அசத� கலஙகமர வளககமம பதரக�4த. அதன உச��யல இபச��த சஜ�த� பக�ழநதவடட எரக�4த. அதன ப�நந�4க கத�ரகள ந�ல� �ககமம �ரவ வழநத வ��தத�ர ஜ�ல வதமதகள பரக�ன4ன.

    இநத இடதத�ல இநதப ப�ணமணப �னபத�டரவமத வடடவடடக கலஙகமர வளகமக சந�கக�ப ச��கல�ம�? கட�த!கட�த! இநதத த�4நத பவள�யல இவமள ஓடப �டப�த சல�ம. இஙசக அவவளவ மணல�கக கட இலமல. க�ல மணல�ல பமதயவலமல. பம�யல பல மமளததக பகடடப �டடரகக�4த. ��ல இடஙகள�ல ச�ற க�யநத ப��றககப �டரநத�ரகக�4த. இஙசகபயலல�ம தடஙகல�ன4� ஓடல�ம. அநதப ப�ணமண இலகவ�யப �டததவடல�ம! சமலம அவள கடமல சந�கக�யலலவ� ஓடக�4�ள? எவவளவ ஓடன�லம மடவல கடசல�ரதத�ல ப�னற அவள ந�னற த�சன ஆக சவணடம! ஒரசவமள இநத வநமதய�ன ப�ண கடல�சலசய மழக� மம4நத வடவ�சள�! அடட�! கத�மரயசலசய ஏ4� வர�மற ச��சன�சம? அப�ட வநத�ரநத�ல இநதத த�4நத பவள�யல ஒர பந�டயல இவமளப �டதத வடல�சம?

    அசத� அவள �றறத தயஙக� ந�றக�4�ள. சநசர கடசல சந�கக� ஓட�மல வலத�ககம�கத த�ரம� ஓடக�4�ள! தனன�டம �ட�ட�மல இரப�தறக�க வலதப4தத�ல �றறத தரதத�ல பதன�டட க�டமட சந�கக� ஓடக�4�ள. க�டடககள

    -:7:-

  • அவள பகநதவடட�ல ந�ச�யம�கப �டகக மடய�தத�ன! இததமன சநரம ஓடயதம வ;ண! வநத�யதசதவனமடய க�லகளம அச�மயம பகஞ� ஆரம�தத வடடத...

    மFணடம அவளமடய மனதமத ம�ற4�க பக�ணட வடட�ள ச��லம! க�டடககள ச��கம எணணதமத வடட வடட�ள ச��லம! �ம�ரதமதப ச��ல ஒர சறறசசற4�த த�ரம� ஓட வரக�4�ள. கலஙகமர வளகக�ன அடககப ச��க ந�மனதத�ள ச��லம. ஒர ந�ல ��யச�ல ��யநத�ல அவமளப �டதத வடல�ம. மகப�டய�க அவமளப �டதத "ப�ணசண! ஏன இப�ட எனமனக கணட ம�ரணட ஓடக�4�ய? உனகக உன க�தலன�டம�ரநத ப�யத� பக�ணட வநத�ரகக�ச4ன!" எனற ப��னன�ல, எததமன அத��யம அமடவ�ள! ச�நதன அமதன அவன�டம ஒனறம ப��லல� அனப�வலமல என�த உணமமத�ன. அதன�ல எனன? ஏத�வத ப��நதம�கக கற�மன ப�யத ப��னன�ல ச��க�4த!...

    வநத�யதசதவன மனதத�றகள த;ரம�ன�தத�ட தன சதகதத�ல ம�ச�ம�ரநத வல�மமமயபயலல�ம உ�சய�க�ததப ��யநத ஓடன�ன. த�ரம� ஓடவநத பக�ணடரநத அவமள ந�சல ��யச�ல�ல �டததவடல�ம என�தத�ன அவனமடய உதசத�ம. த�டபரனற "ஐசய�!" என4�ன. தனகக எனன சநரநத வடடத என�த மதல�ல அவனகசக பதரயவலமல. �4க பலப�டத பத�டஙக�யத. அவனமடய க�லகள இரணடம ச�ற4�ல பமதநத பக�ணடரநதன. மதல�ல ��தஙகள மடடம பமதநதன. �4க கணகக�ல பமதநதத, மழஙக�ல வமரயல ச�ற சமசல4� வடடத!

    அட�ட�! இநத இடம நமமம எப�ட ஏம�ற4� வடடத? சமசல ��ரதத�ல நன4�யக க�யநத ப��றககத தடடயரகக�4த. உளசள ச�ற இனனம க�யவலமல. எனறசம மழமமயம க�யமடய�த பமத ச�றறக கழ�கமளப �ற4� வநத�யதசதவன சகளவப�டடதணட. ஆடம�டகள, கத�மரகள, ய�மனகள கட அப�ளளஙகள�ல அகப�டடக பக�ணட�ல ��4�த ��4�த�க உளசள அமஙக�க பக�ணசட ச��யக கமட��யல மழதசம மழக� மம4நத வடம�ம! அததமகய பமதகழ�த�சன� இத? அப�டத த�ன சத�னறக�4த. மழஙக�லம மம4நத வடடசத! சமலம உளசள இ4ஙக�க பக�ணசடயரபச��சம�? வமரவல பத�மட வமரககம பமதநத வடம ச��ல�ரகக�4சத! ய�மனகமளயம கத�மரகமளயம வழஙக� ஏப�ம வடம பமத ச�ற நமமமச சமம� வடட வடம�! ஐசய�! இதவ� நமத மடவ? ந�ம கணட எததமன எததமனசய� �கற கனவகள எலல�ம இத�சலசய பமதநத வட சவணடயதத�ன�? இநத அ��ய சவமளயல அநத வ��தத�ரம�ன ப�ண வநத மக பக�டததக க�ப��ற4�ன�லத�ன உணட.தபபதவதறக சவற வழ�யலமல.ஒர ப�ரஙகச�ல ச��டடப ��ரககல�ம. இவவதம எணணய வநத�யசதவன, 'ஐசய�! ந�ன ப�தசதன! ச�ற4�ல மழக�ச ��க�ச4ன. எனககக மகபக�டதத உதவ ப�யத க�ப��றறவ�ர ய�ரம இலமலய�?" எனற கதத�ன�ன.

    அநதக கககரல பஙகழல�யன க�த�ல வழநதத. அவனகக சநர எத�சர �றறத தரதத�ல ஓடக பக�ணடரநத பஙகழல� ந�ன4�ள. ஒர கணம தயஙக�ன�ள. வநத�யதசதவனமடய அ��யம�ன ந�மலமயப ��ரததத பதரநத பக�ணட�ள.

    மறகணம அஙசக ��த� மணல�லம ��த� ச�றறக கழ�யலம க�டநத �டக ஒனற அவள கவனதமதக கவரநதத. அககழ�யல தணண;ர ந�ம4நத ஆழம�ன ந;சர�மடய�க இரநத க�லதத�ல அப�டக உ�சய�கப�டடரகக சவணடம. அத�ல இபச��த ல�கவம�கக கத�தத ஏ4�ன�ள. தடபம� எடதத இரணட தடமவ வல�தத�ள. அட�ட�! இத எனன அத��யம? அநதப �டக ந;ரல அனனப�4மவ ப�லவத ச��ல அலலவ� ச�ற4�ன சமசல வமரவ�க ம�தநத ப�லக�4த? ம�தநத

    -:8:-

  • ப�னற பமத ச�றறக கழ�யன அககமரமயயம அமடநதவடடத. பஙகழல� பகடடததமரயல கத�தத�ள. கமரயல க�லகமள நன4�ய ஊன4�க பக�ணட வநத�யத சதவனமடய மககமளப �ற4�க கமரயல இழதத வடட�ள. அமமமம�! அநத பமலல�யல�ள�ன மககள�சல த�ன எவவளவ வல�மம! தஞம�பரகசக�டமடத தள�த� ��னனப �ழசவடடமரயரமடய இரமபக மககமளவட இவளமடய கரஙகள அத�க உறத�ய�யரகக�ன4னசவ!

    கமர ஏ4�யதம வநத�யத சதவன கலகலபவனற ��ரதத�ன. அவனமடய க�லகள மடடம பக�ஞ�ம நடஙக�க பக�ணடரநதன.

    "எனமனக க�ப��ற4�க கமரச�ரதத வடடத�க உனகக எணணம ச��ல�ரகக�4த! ந; வநத�ர�வடட�ல ந�ன கமரசய4� இரகக ம�டசடன எனற ந�மனதத�சய�?" என4�ன.

    "�ன எதறக�க அப�ட 'ஐசய�! ஐசய�!' எனற கதத�ன�ய?" எனற பஙகழல� சகடட�ள.

    "உனமன ஓட�மல தடதத ந�றததவதறக�கத த�ன!"

    "அப�டய�ன�ல மற�டயம உனமனக கழ�யசலசய தளள� வடக�ச4ன. உன ��மரதத�யதத�ன�ல ந;சய கமர ஏ4�கபக�ள!" எனற பஙகழல� ப��லல�த தளள யததன�தத�ள.

    "ஐமயசய�!" எனற வநத�யதசதவன வலக� ந�னற பக�ணட�ன.

    "எதறக�க அலறக�4�ய?""உயரகக�கப �யப�டவலமல; ச�றறககதத�ன �யப�டக�ச4ன! ஏறபகனசவ

    பத�மட வமரககம ச�4�க�வடடத!"பஙகழல�யன மகதத�ல பனனமக மலரநதத. வநத�யதசதவமன ஏ4 இ4ஙகப

    ��ரதத�ள."அசத� கடல இரகக�4த! ச��ய ச�றம4 அலம�ச சததம ப�யதபக�ள!"

    என4�ள."ந; பக�ஞ�ம மனன�ல ப�னற வழ�க�டட சவணடம!" என4�ன

    வநத�யதசதவன. இரவரம கடறகமரமய சந�கக� நடநத�ரகள ச�றறப �ளளதமதச சற4�க பக�ணட ப�ன4�ரகள.

    "எனமனக கணடதம எதறக�க அப�ட வழநதடதத ஓடன�ய? எனமனப �யஙகரப ச�ய ���ச எனற எணண வடட�ய�?" எனற வலலவமரயன சகடட�ன.

    "இலமல; ச�ய���ச எனற எணணவலமல. ஆநமத எனற எணணசனன. உன மஞ�� ஆநமத மஞ�� ம�த�ரசய இரகக�4த!" எனற க4�வடடச ��ரதத�ள.

    வநத�யதசதவனககத தன சத�ற4தமதக க4�ததக கரவம அத�கம. ஆமகய�ல அவமன ஆநமத மஞ�� எனற ப��னனத அவனகக ம�கக சக��தமத உணட�கக�றற.

    "உனனமடய கரஙக மகததகக எனனமடய ஆநமத மகம கம4நத ச��யவடடத�ககம!" எனற மண மணதத�ன.

    "எனன ப��னன�ய?"

    "ஒனறம�லமல. எனமனக கணட எதறக�க அப�ட ஓடன�ய எனற சகடசடன.""ந; எதறக�க அப�ட எனமனத தரதத�த பக�ணட வநத�ய?"

    "கலஙகமர வளககததகக வழ� சகட�தறக�க உனமனத தரதத�க பக�ணட வநசதன..."

    -:9:-

  • "அசத� பதரக�4சத வளகக! எனமன வழ� சகட��சனன?""க�டடககள பகநத �4க பதரயவலமல. அதன�சல த�ன! ந; எதறக�க

    எனமனக கணடதம அப�ட ஓடடம எடதத�ய?""ஆண �ளமளகள ம�கப ப��லல�தவரகள. ஆண �ளமளகமளக கணட�சல

    எனககப �டப�தத�மல!""ச�நதன அமதமனககடவ�?" என4�ன வலலவமரயன பக�ஞ�ம பமலல�ய

    கரல�ல."ய�மரச ப��னன�ய?"

    "தஞ��வர ச�நதன அமதமனச ப��னசனன.""அவமனப �ற4� உனகக எனன பதரயம?"

    "அவன உன அரமமக க�தலன எனற பதரயம.""எனன? எனன?"

    "உன ப�யர பஙகழல� த�சன?""என ப�யர பஙகழல�த�ன. ச�நதன அமதமனப �ற4� எனன ப��னன�ய?

    அவன என...""அவன உன க�தலன எனச4ன."

    பஙகழல� கலFர எனற நமகதத�ள. "அப�ட ய�ர உனககச ப��னனத?" என4�ள.

    "சவற ய�ர ப��லவ�ரகள? ச�நதன அமதன த�ன ப��னன�ன"."தஞ��வர பவக தரதத�ல இரகக�4த. அதன�சல த�ன அப�டச

    ப��லல�ததப�ததக பக�ணட�ன!""இலல�வடட�ல...?"

    "இஙசக என மனன�ல ப��லல�யரநத�ல அநதச ச�றறக கழ�யல தகக�ப ச��டடரபச�ன."

    "அதன�ல எனன? ச�றம4 அலம�கபக�ளளக கடல�ல ஏர�ளம�யத தணண;ர இரகக�4சத!"

    "ந; வழநத பமத ச�றறககழ�யல ம�ட, கத�மர எலல�ம மழக�ச ப�தத�ரகக�ன4ன. ய�மனமயக கட அத வழஙக� வடம!"

    வநத�யதசதவனமடய உடமப ��ல�ரததத. அவமன அநதப �டகழ� பக�ஞ�ம�கக கAசழ இழததக பக�ணடரநத ச��த ஏற�டட உணரச��மய ந�மனததக பக�ணட�ன. இவள மடடம வநத கமரசயற4�யர�வடட�ல, இததமன சநரம... அமத ந�மனததச��த அவன உடமப�லல�ம நடஙக�றற.

    "ச�நதன அமதன எனமனப�ற4� இனனம எனன ப��னன�ன?" எனற பஙகழல� சகடட�ள.

    " ந; அவனமடய ம�மன மகள எனற ப��னன�ன. உனமனப ச��ன4 அழக� சதவசல�கதத�சல கடக க�மடய�த எனற ப��னன�ன..."

    "சதவசல�கததகக அவன சநரசல ச��யப ��ரதத�ரப��ன ச��ல�ரகக�4த இனனம?..."

    "ந; நன4�கப ��டவ�ய எனற ப��னன�ன. ந; ��டன�ல கடலஙகட இமரச�ல ச��டவமத ந�றதத� வடடப��டமடக சகடகம�ம! அத உணமமத�ன�?"

    -:10:-

  • "ந;சய அமதத பதரநதபக�ள! இசத�! கடலம வநத வடடத!..." இரவரம கடறகமர சய�ரம�க வநத ந�ன4�ரகள.

    -:11:-

  • 3. ��ததப �ரமம

    வ�னதத�ல வணமFனகள கணமணச ��ம�டடக பக�ணடரநதன. �ம4ச �நத�ரன ந;லக கடல�ல ம�தககம பவளள� ஓடதமதப ச��லப �வன� வநத பக�ணடரநத�ன. க�ற4�ன சவகம அத�கம�யரநதத. கடல கம4�யத; பவளளமலக மககமள ந;டடக கமரயல ந�ன4வரகமளத தன��ல இழகக மயன4த.

    "ஏன ந�றக�4�ய? �Aகக�ரம ச�றம4க கழவக பக�ள! வ;டடகக உடசன ச��க சவணடம. இலல�வடட�ல இனற எனககச ச��ற க�மடகக�த. அணண ச��றறப ��மனமயக கவழதத வடவ�ள!" என4�ள பஙகழல�.

    "இஙசக கடல�ன ஆழம அத�கம�?" எனற வநத�யத சதவன சகடட�ன."உனமனபச��ல �யஙபக�ளள�மய ந�ன ��ரததசதயலமல. இஙசக

    பவகததரததகக ஆழசம க�மடய�த. அமரகக�த தரம கடல�ல ச��ன�லம இடப�ளவ தணண;ர த�ன இரககம. ஆமகயன�சல த�ன ஒவபவ�ர ந�ள இரவம கலஙகமர வளகக எரய சவணடயரகக�4த!"

    வநத�யதசதவன தயஙக�ததயஙக� தணண;ரல இ4ஙக�ன�ன. ச�றம4க கழவக மகக�லகமளச சததம ப�யத பக�ணட கமர ஏ4�ன�ன. �றறத தரதத�ல மவதத�யரமடய மகன கத�மர சமசல4� வரவமதக கணட�ன.வநத�யதசதவனமடய கத�மரயம �ககதத�ல வநதத. "ஐமயசய�! கத�மர ச�ற4�ல இ4ஙக� வடப ச��க�4சத!" என4�ன வநத�யதசதவன.

    "இ4ஙக�த; மன�தரகமளவடக கத�மரகளகக வசவகம அத�கம!" என4�ள பஙகழல�.

    "ஆன�ல ஒர கத�மரயன ச�ரல மன�தன இரகக�4�சன? அவள என கத�மரமயயம �டதத இழததக பக�ணட வரக�4�சன?"

    "அத பக�ஞ�ம அ��யநத�ன! ஓடபச��ய எச�ரகமக ப�ய!""ந�லல! ந�லல!" எனற கச�ல�டடக பக�ணசட வநத�யதசதவன ஓடபச��யத

    தடதத ந�றதத�ன�ன.பஙகழல�யம �றற சநரததகபகலல�ம அவரகளடன வநத ச�ரநத

    பக�ணட�ள. மவரம கலஙகமர வளககதமத சந�கக� நடநத�ரகள."ந; கத�மரயல ஏ4�கபக�ளளல�சம?" என4�ள பஙகழல�.

    "இலமல; உனனடன நடநசத வரக�ச4ன."பஙகழல� கத�மரயன அரக�ல ப�னற அதன மகதமதத தடவக பக�டதத�ள.

    அதன�ல மக�ழச�� அமடநதமதப ச��ல கத�மர உடமம�ச ��ல�ரததக பக�ணட �றற இசல��கக கமனததத. "உனமன என கத�மரககப �டததவடடத! இத ம�கக நலலத."

    "எனன வததத�ல நலலத?"

    "ந�ன இலஙமகககப ச��கசவணடம. இநதக கத�மரமய உனன�டம ஒபபவதத வடடப ச��கல�ம எனற எணணக�ச4ன.��ரததக பக�ளக�4�ய�?"

    "ஓ! ��ரததக பக�ளக�ச4ன. எலல� ம�ரகஙகளம எனன�டம �Aகக�ரம ��சநகம�க�வடம. மன�தரகளகக மடடநத�ன எனமனக கணட�ல �டகக�த."

    "என அப�டச ப��லக�4�ய? ச�நதன அமதன உனச�ரல..."

    -:12:-

  • "எனககம ம�ரகஙகள�ன ச�ரலத�ன �ரயம; மன�தரகமளக கணட�ல எனககப �டகக�த!"

    "மன�தரகள அப�ட எனன உனககச ப�யத வடட�ரகள?""மன�தரகள ப��லல�தவரகள. ப��யயம பமன சரடடசம அவரகளகக

    சவமல!""எலசல�மரயம ச�ரதத அப�டச ப��லல�வடக கட�த. ச�நதன அமதன

    நலலவன. இசத�வரக�4�சன, மவதத�யர மகன, இவன பர�ம� நலலவன...""ந; எப�ட?"

    "ந�னம நலலவனத�ன. என ப�ரமமமய ந�சன ப��லல�க பக�ளளக கட�த அலலவ�?"

    "ந;ஙகள இரவரம எதறக�க இஙசக வநத�ரகக�4;ரகள?""�ககரவரதத�கக உடமப கணம இலமல அலலவ�? அவரமடய சந�மயக

    கணப�டததச ��லமல�மககள சவணடயரகக�ன4ன.இநதக க�டடல அபரவ மல�மககள இரகக�ன4னவ�சம? அதறக�கத த�ன மவதத�யர மகனம, ந�னம வநத�ரகக�ச4�ம..."

    "�றற மன இலஙமகககப ச��க சவணடம எனற ப��னன�சய?"

    "இஙசக க�மடகக�த மல�மககமளஇலஙமகயல�ரநத பக�ணடவர சவணடம. இலஙமகயல அனம�ர பக�ணட வநத �ஞ�Aவ �ரவதம இனனமம இரகக�4த�சம?"

    "ஆம�ம, இரகக�4த. அதன�சலத�ன அஙசக ஆயரக கணகக�ன ஜனஙகள வgகக�யச�ல�ல இபச��த ப�ததப ச��யக பக�ணடரகக�4�ரகள..."

    "அதவம அப�டய�? எனககத பதரய�சத? எஙகமள அனப�ய அரணமமன மவதத�யரககம அத பதரய�த..."

    "ஆண�ளமளகமளப ச��ல ப��ய ப��லலக�4வரகமள ந�ன கணடசதயலமல. இரணட ந�மளகக மன இரணட ச�ர இஙசக வநத�ரகள. அவரகளம இப�டதத�ன ஏசத� ப��ய ப��னன�ரகள. ஆன�ல அவரகள ப��னனத பக�ஞ�ம நம�க கடய ப��யய�க இரநதத."

    "அவரகள ய�ர? எனன ப��ய ப��னன�ரகள?""அவரகள தஙகமள ய�சர� மநத�ரவ�த� அனப�யத�கச ப��லல�க

    பக�ணட�ரகள. �ககரவரதத�கக ரடம� கடடவதறக�கப பல� நகமம, ய�மனவ�ல சர�மமம சவணடம எனறம, அதறக�க இலஙமக ச��வத�கவம ப��னன�ரகள. அவரகமள அமழததக பக�ணட என அணணன �டசக�டடக பக�ணட இலஙமகககப ச��யரகக�4�ன..."

    "ஓ! "ஓ! அதவம அப�டய�?" என4�ன வநத�யதசதவன. அவனகக ரவத��ன எனனம �யஙகரமநத�ரவ�த�யன ந�மனவ வநதத. இரவல �டதத�ரநத ��ழம மணட�தத�ல அமடநத �யஙகர அந�வமம ந�மனவகக வநதத.

    'கடவசள! இநத ம�த�ர க�ரயஙகள�பலலல�ம ஏன ��கக�க பக�ணசட�ம? ச��ரககளதத�ல சநரகக சநர �மகவனடன ந�னற ச��ர பரய சவணடம! அபச��த நம வ;ரதமதயம, த;ரதமதயம க�டட சவணடம.இநத ம�த�ர தநத�ர மநத�ர சழச��கள�ல எதறக�க அகப�டடக பக�ணசட�ம?'

    'நமகக மனன�சலசய இலஙமகககப �டக�ல ப�ன4�ரப�வரகள ய�ர�யரககக கடம! இநதப ப�ணமண எவவளவ தரம நம�ல�ம? இவளம ஒரசவமள அநதச �த�க�ரக கடடதத�ல ச�ரநதவள�யரககக கடசம�!... இர�த,

    -:13:-

  • இர�த! இவள களளஙக�டம அற4 ப�ண. இவமள எப�டய�வத ��சநக�தம ப�யத மவததக பக�ளவத நலலத.'

    "பஙகழல�! உனன�டம உணமமமயச ப��லல�வடக�ச4ன. �றற மன மல�மக பக�ணட ச��க ந�ன வநத�ரப�த�கச ப��னசனசன, அத ப��யத�ன! ம�க மகக�யம�ன இரக��யம�ன க�ரயததகக�க ந�ன இலஙமகககப ச��க�ச4ன.அமத உனன�டம ப��லல வரமபக�ச4ன."

    "சவணட�ம! மகக�யம�ன இரக��யம�ன க�ரயஙகமளப ப�ணகள�டம ப��லலககட�த எனற உனககத பதரய�த�? எனன�டம ஒனறம ப��லல சவணட�ம..."

    "��த�ரணப ப�ணகமளப�ற4�தத�ன அப�டச ப��லலவ�ரகள. உனன�டம இரக��யதமதக க4�ன�ல அப�ட ஒனறம சநரநதவட�த." "ந�ன ��த�ரணப ப�ண இலமலபயனற உனகக எப�டத பதரநதத? எனமன ந; ��ரதத ஒர ந�ழ�மககட ஆகவலமலசய."

    "பஙகழல�! உனமன அநதக சக�வல�ல மத�ல�னமFத மதனமதல�ல ��ரதத உடசனசய எனககப �டததப ச��யவடடத. உனமன ஒனற சகடக�ச4ன. அதறக உணமமய�க மறபம�ழ� ப��லக�4�ய�?"

    "சகடடப ��ர!""ச�நதனஅமதன உனனமடய க�தலன அலல என�த ந�ஜம�? அவமன ந;

    மணநத பக�ளளப ச��வத�லமலய�?""எதறக�கக சகடக�4�ய?"

    "ச�நதனஅமதன என ��சநக�தன, அவனகக எத�ர�க ஒனறம ந�ன ப�யயக கட�த. ஆன�ல அவன உன க�தலன இலமலபயன4�ல..."

    "ப��லல! ஏன தயஙகக�4�ய!""அநத ஸத�னததகக ந�ன வணணப�ம ச��டல�ம எனற ��ரகக�ச4ன.

    பஙகழல�! க�தமலப�ற4� ந; கம4வ�கப ச�சவத எனககப �டககவலமல. உலகதத�ல க�தமலக க�டடலம பதயவ;கம�ன �கத� சவற ஒனறம க�மடய�த. அப�ர, சநதரர, �ம�நதர எலசல�ரம கடவமளக க�தலன�கக பக�ணட ��டயரகக�4�ரகள. பத�லக�ப�யரம, வளளவரம, மறறம தம�ழப ப�ரம பலவரகளம க�தமலப �ற4�ப ��டயரகக�4�ரகள. க�ள�த�ஸன க�தமலப �ற4�ப ��டயரகக�4�ன. �ரநத�வனதத�ல கணணன சக��யரன க�தலகக வ�ப�டட�ன..."

    "ஐய�! ந�ன ஒனற ப��லக�ச4ன. அமத நன4�யக சகடட மனதத�ல வ�ஙக�க பக�ளளம!"

    "அத எனன?""எனககம உமமமக கணட�ல �டதததத�ன இரகக�4த. இரணட ந�மளகக

    மன வநதவரகமளப ��ரதததம உணட�ன பவறபப உமம�டம உணட�கவலமல...""ஓ! ஓ! ந�ன சய�க��ல�த�ன!"

    "ஆன�ல க�தல, கAதல என4 ச�சம� மடடம எடகக சவணட�ம!""ஏன? ஏன?"

    "ச�நதன அமதன என க�தலன இலமல. ஆன�ல எனகக சவற க�தலரகள இரகக�4�ரகள..."

    "அடட�! அடட�! சவற க�தலரகள�? ய�ர? எததமன ச�ர?"

    -:14:-

  • "இரவ நடந���யல ந�ன வ;டடல�ரநத எழநத ப�லசவன. எனமனப �னபத�டரநத வநத�ல அவரகமள உமககக க�டடசவன. ந;சர ��ரததத பதரநத பக�ளளல�ம!" இப�டச ப��லல�வடடப பஙகழல� 'ஹ�ஹ�ஹ�' எனற ��ரதத�ள.

    அநதச ��ரபப வநத�யதசதவனமடய பநஞம� எனனசம� ப�யதத. '��வம இநதப ப�ணணககச ��ததப �ரமம ச��லம! நமமமடய க�ரயததகக இவள மலம�க எநதவத உதவமயயம எத�ர��ரப�த வ;ண! இவள�டம ஒனறம ப��லல�மல�ரப�சத நலம."

    கலஙகமர வளகக�ன அரக�ல�ரநத வ;டமட அவரகள பநரஙக�ன�ரகள. வ;டடககளள�ரநத ஒர ப�ரயவரம, வயத மத�ரநத ஸத�ரயம பவள�சய வநதனர. பஙகழல�மயயம, மற4 இரவமரயம, கத�மரகமளயம ��ரததவடடப ப�ரயவர த�மகதத ந�ன4�ர.

    "பஙகழல�! இவரகள ய�ர? எஙசக இவரகமளப �டதத�ய?" எனற சகடட�ர.

    "ந�ன இவரகமளப �டககவலமல. அப��! இவரகளத�ன எனமனப �டதத�ரகள!" என4�ள பஙகழல�.

    "எலல�ம ஒனறத�ன.'ப��ழத ச��வதறக மனன�ல வ;டடகக வநதவட' எனற ப��னன�ல ந; சகட�த�லமல. மநத�ந�ள இரணட ச�மர அமழததகபக�ணட வநத�ய. இனம4கக இரணட ச�மர அமழததகபக�ணட வநத�ரகக�4�ய. இவரகள எதறக�க வநத�ரகக�4�ரகள?"

    "�ககரவரதத�யன மவதத�யததகக�க மல�மக பக�ணட ச��வதறக இவரகள வநத�ரகக�4�ரகள, அப��!"

    "ஏன ஐய�, இநதப ப�ண ப��லலவத உணமம த�ன�?" எனற அநதப ப�ரயவர வநத�யதசதவமனப ��ரததக சகடட�ர.

    "ஆம, ப�ரயவசர! இசத� �Aடட!" எனற ப��லல�, வநத�யதசதவன இமடயல கடடயரநத தணசசரள�ல�ரநத ஓமல ஒனம4 எடததப ப�ரயவரடம பக�டதத�ன.

    அசத �மயதத�ல இனபன�ர ஓமல தமரயல வழநதத. அமத அவ�ரம�கக கன�நத எடததப �தத�ரப�டதத� மவததக பக�ணட�ன. "ப�ரய மடன ந�ன! ஒர தடமவ க�ரயம பகடடம பதத� வரவலமல!" எனற வ�யககள மண மணததக பக�ணட�ன.

    ப�ரயவர அநத ஓமலமய வ�ஙக�க பக�ணட�ர. கலஙகமர வளகக�ன பவள�ச�தத�ல அமதக கவனம�கப ��ரதத�ர. அவர மகம மலரநதத. தமத மமனய�மள சந�கக�, "இமளய �ர�டட ஓமல பக�டதத அனப�யரகக�4�ள.இவரகளகக உணவ அள�கக சவணடம. உளசள ப�னற உன மரமகள�டம ப��லல! ச��றறப ��மனமயக கவழதத உரடடவடப ச��க�4�ள!" என4�ர.

    -:15:-

  • 4. நளள�ரவல

    இரவ ச��ஜனம ஆன �4க வநத�யதசதவன, கலஙகமர வளகக�ன தமலவமரத தன�ப�டச �நத�தத இலஙமகககத த�ன அவ�ரம�கப ச��க சவணடம என�மதத பதரவதத�ன. த�ய�கவடஙகக கமரயர எனனம ப�யரமடய அபப�ரயவர தமத வரதததமதத பதரவதத�ர. "இநதக கமரசய�ரதத�ல எததமனசய� ப�ரய �டககளம, ��4�ய �டககளம ஒர க�லதத�ல இரநதன. அமவபயலல�ம இபச��த ச�தககமரககப ச��ய வடடன. இலஙமகயல உளள நமத ம�னயதத�ன உதவகக�கதத�ன ச��யரகக�ன4ன. எனககச ப��நதம�க இரணட �டககள உணட. அவற4�ல ஒன4�ல சநறற வநத இரணட மன�தரகமள ஏற4�க பக�ணட என மகன ச��யரகக�4�ன. அவன எபச��த த�ரம� வரவ�ன எனற பதரய�த. எனன ப�யயடடம?" என4�ர.

    "அநத மன�தரகள ய�ர? அவரகள ஒரம�த�ர ஆடகள எனற தஙகள கம�ர க4�ன�சள?"

    "ஆம�ம; அவரகமளக கணட�ல எனககம �டககவலமல த�ன. அவரகள ய�ர என�தம பதரயவலமல; எதறக�கப ச��க�4�ரகள என�தம பதரயவலமல. �ழசவடடமரயரன �மன இலச��மன அவரகள�டம இரநதத.அப�டயம ந�ன என மகமனப ச��கச ப��லல�யரககம�டசடன. ஆன�ல என மரமகள ம�கப �ணதத�ம� �டததவள. ம� ந�ம4யப �ணம பக�டப�த�க அவரகள ப��னனமதக சகடடவடடப பரgமனப ச��க சவணடம எனற வறபறதத�ன�ள..."

    "இத எனன ஐய�, சவடகமக? வ;டடல உலக அந�வம இலல�த ஒர ��ற ப�ண ப��னன�ல, அமததத�ன உஙகள மகன சகடக சவணடம�?" என4�ன வநத�யதசதவன. �4க ��4�த தயககததடன, "மனன�ததக பக�ளளஙகள, அத தஙகள கடம� வரயம!" என4�ன.

    "அப�சன! ந; சகட�த�ல தவற ஒனறம இலமல. என கடம�தத�றகச ���கசகட ஒனற உணட. என மகன..." எனற தயஙக�ன�ர.

    வநத�யதசதவன அபச��த ச�நதனஅமதன இககடம�தமதப �ற4�க க4�யத ந�மனவகக வநதத.

    "தஙகள மகன�ல ச�� மடய�த�?" என4�ன.

    "ஆம; உனகக எப�டத பதரநதத?" என4�ர ப�ரயவர.ச�நதனஅமதமனயம, அவன த�ய�மரயம, அவரகள வ;டடல த�ன

    தஙக�யரநதமதயம �ற4� வநத�யதசதவன அவரடம க4�ன�ன."ஆக�! அநத ஆள ந;த�ன�? உனமனப �ற4�ச ப�யத� இஙசக மனனசம வநதவடடத. உனமன ந�படஙகம சதடக�4�ரகள�சம?"

    "இரககல�ம; அமதப�ற4� எனககத பதரய�த".

    "ந; ஏன இலஙமககக அவ�ரம�கப ச��க வரமபக�4�ய எனற இபச��த எனககத பதரக�4த."

    "ப�ரயவசர! த�ஙகள ந�மனப�த �ரயலல. என உயமரக க�ப��ற4�க பக�ளவதறக�க மடடம ந�ன இலஙமகககப ச��கவலமல. அஙசகயளள ஒரவரகக ம�க மகக�யம�ன ஓமல ஒனற பக�ணட ச��க�ச4ன. த�ஙகள சவணடம�ன�ல அமதப ��ரககல�ம."

    -:16:-

  • "சதமவயலமல. இமளய �ர�டட உனமனப �ற4� எழத�யரப�சத எனககப ச��தம. ஆன�ல இச�மயம ந; சகடகம உதவ எனன�ல ப�யய மடயவலமலசய!"

    "இனபன�ர �டக இரப�த�கச ப��னன;ரகசள?""�டக இரகக�4த. தளளவதறக ஆள இலமல. ந;யம உனனமடய

    ��சநக�தனம தளள�கபக�ணட ச��வத�யரநத�ல தரக�ச4ன...""எஙகள இரவரககம �டக ஓடடத பதரய�த. எனககத தணண;ர என4�சல

    பக�ஞ�ம �யம. அத�லம கடல என4�ல...""�டக ஓடடத பதரநத�லம அந�வம இலல�தவரகள கடல�ல �டக ஓடட

    மடய�த.கடல�ல பக�ஞ� தரம ச��யவடட�ல கமர மம4நத வடம. அபப4ம த�ம� பதரய�மல த�ணட�ட சவணடவரம."

    "எனனடன வநதவமன ந�ன அமழததப ச��வதறகம இலமல. அவமன மல�மக ச�கரப�தறக�க இஙசக வடடப ச��கசவணடம. ஏத�வத ஒர வழ� ப��லல� ந;ஙகளத�ன உதவ ப�யயசவணடம."

    "ஒர வழ� இரகக�4த. அத எள�த�ல நடககக கடயதனற. ந;யம மயற�� ப�யத ��ர! அத�ரஷடம உன �ககம இரநத�ல..."

    "ந�ன எனன ப�யய சவணடம? ப�ரயவசர, ப��னன�ல கடட�யம ப�யக�ச4ன" என4�ன வநத�யதசதவன.

    "இநதப �கத�யசலசய பஙகழல�மயப ச��ல ��மரதத�யம�கப �டக தளளத பதரநதவரகள சவற ய�ரம இலமல. இலஙமககக எததமனசய� தடமவ ச��ய வநத�ரகக�4�ள. அவள�டம ந�ன ப��லலக�ச4ன; ந;யம சகடடப��ர!"

    "இபச��சத கப�டஙகசளன; சகடடப ��ரககல�ம"'சவணட�ம; ம�கக �டவ�தகக�ர. இபச��த உடசன சகடட 'மடய�த' எனற

    ப��லல�வடட�ல, அபப4ம அவளமடய மனதமத ம�ற4 மடய�த. ந�மளகக நலல �மயம சந�கக� அவள�டம ந�ன ப��லலக�ச4ன. ந;யம தன�சய ��ரததக சகள!" இவவதம த�ய�கவடஙகக கமரயர க4�வடடக கலஙகமர வளகமக சந�கக�ச ப�ன4�ர.

    அவரமடய வ;டடத த�ணமணயல வநத�யதசதவன �டதத�ன. அவனடன வநத மவதத�யர மகன மனனசம தஙக�ப ச��யவடட�ன. வநத�யதசதவனகக ந;ணட �ரய�ணம ப�யத கமளப�ன�ல தககம கணமணச சற4�க பக�ணட வநதத; வமரவல தஙக�ப ச��ன�ன.

    த�டபரனற தககம கமலநதத. கதவ த�4ககம ஓம� சகடடத. கமளதத மடயரநத கணணமமகமளக கஷடப�டட வநத�யதசதவன த�4நத ��ரதத�ன. ஓர உரவம வ;டடறகளசளயரநத பவள�சய4�ச ப�ன4த பதரநதத. சமலம கவனம�கப ��ரதத�ன. அத ஒர ப�ணணன உரவம எனற கணட�ன.கலஙகமர வளகக�ன பவள�ச�ம அநத உரவதத�ன சமல வழநதத.ஆ! அவள பஙகழல�த�ன! �நசதகம�லமல. அவள எனனசம� நமம�டம ப��னன�சள? "நடந���யல எனமனத பத�டரநத வ�! என க�தலரகமளக க�டடக�ச4ன!" என4�ள. அத ஏசத� வமளய�டடப ச�சச என4லலவ� அபச��த ந�மனதசத�ம? இபச��த இவள உணமமயசலசய நளள�ரவல எழநத ச��க�4�சள? எஙசக ச��க�4�ள? க�தலமனசய�, க�தலரகமளசய� ��ரககப ச��வத�யரநத�ல அப�ட நமம�டம ப��லலவ�ள�? '�ன பத�டரநத வநத�ல, க�டடக�ச4ன' என��ள�? இத�ல ஏசத� மரமம�ன ப��ரள இரகக சவணடம! அலலத ஒர சவமள...எப�டயரநத�லம, �ன பத�டரநத ச��ய ஏன ��ரககக கட�த? ந�மளகக இவள�டம நயம�க ச���

    -:17:-

  • இலஙமகககப �டக தளள�க பக�ணட வரச �மமத�ககப �ணண சவணடம. அதறக இபச��த இவமளத பத�டரநத ச��வத உதவய�யரககல�ம. ஏத�வத இவளகக அ��யம வரககடம! அத�ல�ரநத இவமளக க�ப��ற4�ன�ல ந�மளகக ந�ம சகட�தறக இணஙகக கடம அலலவ�?

    வநத�யதசதவன �ததம ப�யய�மல எழநத�ன. பஙகழல� ச��கம வழ�மயப �டததக பக�ணசட ச��ன�ன. ��யஙகலம ச�றறப �ளளதத�ல வழநத ச��த அமடநத அன�வம அவனகக நன4�ய ஞ��கம இரநதத.அமம�த�ர மற�டயம சநரவமத அவன வரம�வலமல.ஆமகய�ல பஙகழல�மய அவன ��ரமவயல�ரநத தவ4 வடடவடக கட�த.

    கலஙகமர வளகக�ல�ரநத பக�ஞ� தரமவமர பவடட பவள�ய�க இரநதத. ஆமகய�ல பஙகழல�யன உரவமம பதரநதபக�ணடரநதத. அவள ச��ன வழ�சய ச��வத�ல கஷடம ஒனறம இலமல. அவள அரக�ல ச��ய �டததவட சவணடம எனற எணண வமரவ�க நடநத�ன.ஆன�ல அத ��தத�யப�டவலமல. இவன சவகம�ய நடகக நடகக அவளமடய நமடசவகமம அத�கரததக பக�ணசட இரநதத.இவன �ன பத�டரநத வரவமத அவள கவன�ததத�கசவ பதரயவலமல.

    த�4நத பவள�மயக கடநததம க�ட அடரநத சமடடப ��ஙக�ன பம� வநதத. சநசர அதன ச�ரல ஏ4�மல பஙகழல� அநத சமடமடச சற4�கபக�ணசட ச��ன�ள. சமடம க�டம மடநத மமன வநதத. அநத மமனமய வமளதத பக�ணட ப�ன4�ள.வநத�யதசதவனம வமரநத ப�னற அநத மமன த�ரம�யதம �றறத தரதத�ல அவள ச��யக பக�ணடரப�மதப ��ரதத�ன. "நலலசவமள!" எனற மதரயம பக�ணட�ன. ஆன�ல அடதத கணதத�ல த�டபரனற அவமளக க�ணவலமல.

    எப�டத த�டபரனற மம4நத�ர