why do our father chasten us? - zion church - september.pdfகர்த்தரின்...

20
செடப - 2015 தேவ உகளை கப யாே ரதா? எலா ள க ரராராம why do our father chasten us?

Upload: others

Post on 05-Sep-2019

2 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • தனி

    ச்சு

    ற்று

    க்கு

    மட்டு

    ம்

    செப்டம்பர் - 2015

    நீங்கள் தேவன் உங்களைப்

    ேகப்பன் சிட்சியாே புத்திரனுண்த ா?

    எல்லாருக்கும் கிள க்கும்

    நீங்கள் புத்திரராயிராமல்

    why do our father chasten us?

  • கர்த்தரின் வேலைக்காரன்

    P. அற்புேராஜ் சாமுதவல்

    வேளிச்சத்லதக் கண்டேன் விளம்புகிறதாேது…

    ‘என்னிடத்தில் பாவம் உண்டடன்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்’ (யயாவான் 8:46) என்று சாட்சியாக வாழ்ந்த நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயயசு கிறிஸ்துவின் ஈடு இனையில்லா இன்ப நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்.

    ‘நான், நாயை கர்த்தர், என்னையல்லாமல் இரட்சகர் இல்னல. நாயை அறிவித்து, இரட்சித்து,

    விளங்கப்பண்ணியைன்; உங்களில் இப்படிச் டசய்யத்தக்க அந்நிய யதவன் இல்னல; நாயை யதவன் என்பதற்கு நீங்கள் சாட்சிகள் என்று கர்த்தர் டசால்லுகிறார்(ஏசா 43;11,12). நம்முனடய யதவன் யார் என்பனத இரட்சிக்கப்பட்யடார் யாவரும் உலகுக்குக் காட்டும்படி உலகில் சாட்சியாக இருக்க யவண்டும். லாசரு மரித்து நான்கு நாட்கள் கழித்து நமது ஆண்டவராகிய இயயசு கிறிஸ்து எழுப்பிைார். அவர் மரித்யதாரிலிருந்டதழுப்பிை லாசருனவக் காணும்படியாக யூதர்கள் வந்தார்கள். ‘லாசருவினிமித்தமாக யூதர்களில் அயநகர் யபாய், இயயசுவினிடத்தில் விசுவாசம் னவத்தார்கள்’ (யயாவான் 12:9,10) என்று யவதம் கூறுகிறது. அருனமயாை யதவனுனடயப் பிள்னளகயள, ‘அக்கிரமங்களிைாலும், பாவங்களிைாலும் மரித்தவர்களாயிருந்த உங்கனள உயிர்ப்பித்தார்’ (எயப. 2:1) என்ற வசைப்படி, பாவத்திைால் மரித்துப்யபாயிருந்த நம்னம இரட்சித்தார். நமது சாட்சியின் வாழ்னவக் கண்டு இயயசு கிறிஸ்துயவ பாவங்களிலிருந்து விடுதனலயாக்கி இரட்சிக்கிறவர் என்பனத நம்னமச் சுற்றிலுமிருக்கும் ஜைங்கள் அறியும்படி வாழயவண்டும்.

    ‘பரிசுத்த ஆவினயத் யதவன் தந்ததற்கு ஒரு காரைம், நாம் எல்லா இடங்களிலும் யதவனுக்கு

    சாட்சியாயிருக்கயவ’ (அப். 1:8). ஆைால் இன்னறய நாட்களியல சனபயியல ஆவியில் நினறந்து ஆராதிக்கிறார்கள். ஊழியர்களிலும் விசுவாசிகளிலும் அயநகர் சாட்சியில்லாததால் ஜைங்கள் இரட்சிக்கப்படவும் முடியவில்னல; யதவனுனடய நாமமும் தூஷிக்கப்படுகிறது.

    ‘எழுதியிருக்கிறபடி யதவனுனடய நாமம் புறஜாதிகளுக்குள்யள உங்கள் மூலமாய் தூஷிக்கப்படுகிறயத’ (யராமர்

    2:24) என்று பவுல் யவதனையயாடு சனபக்கு எழுதுகிறார். ‘நீங்களும் யூதருக்கும், கியரக்கருக்கும் யதவனுனடய சனபக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்’ (1 டகாரி. 10:33) என்றும் பவுல் கூறுகிறார். ‘கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜைங்களுக்குள்யள இருந்தார்கள்; அப்படியய உங்களுக்குள்ளும் கள்ளப்யபாதகர்கள் இருப்பார்கள்………அவர்களுனடய டகட்ட நடக்னககனள அயநகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்திய மார்க்கம் தூஷிக்கப்படும்’ (2 யபதுரு 2:1,2) என்று யபதுரு கூறுகிறார். சத்தியமாம் இயயசு கிறிஸ்துவினுனடய மார்க்கம் அயநக கள்ளப்யபாதகர்களிைாலும், அவர்கனளப் பின்பற்றும் யதவ ஜைங்கள் என்று டசால்லப்படுயவாராலும் தூஷிக்கப்படுகிறது. யதவ ஜையம, யதவனுனடய நாமயமா, சத்திய மார்க்கயமா தூஷிக்கப்பட காரைமாயிராது; எல்லாயிடங்களிலும் யதவனுக்கு சாட்சியாகவும், சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாய் இருங்கள். அப்டபாழுது யதவனுக்குப் பிரியமாைவன் என்கிற சாட்சி யதவைாலும் மக்களாலும் டபறலாம்.

    எந்த மனிதன் யதவனுக்குப் பிரியமாைவன் என்று சாட்சி டபற விரும்புகிறாயைா, அவன் நிச்சயம் மனுஷன் முன்பாகவும் சாட்சியுனடயவைாயிருப்பான். சீக்கிரம் வரப்யபாகிற இயயசுனவச் சந்திக்க, மனுஷர் முன்பாக சாட்சியாகவும், யதவனுக்குப் பிரியமாைவர்கள் எனும் சாட்சியுனடயவர்களாகவும் இருப்யபாம்.

    மாரநாதா.

    ‘ஏயைாக்கு மரைத்னதக் காைாதபடி எடுத்துக்டகாள்ளப்பட்டான்; யதவன் அவனை எடுத்துக்டகாண்டபடியிைாயல, அவன் காைப்படாமற்யபாைான்; அவன் யதவனுக்குப் பிரியமாைவடைன்று அவன் எடுத்துக்டகாள்ளப்படுவதற்கு முன்ையம சாட்சிப்டபற்றான் (எபி. 11:5) என்ற யவதவசைப்படி, யதவன், ஏயைாக்னக எடுத்துக்டகாள்வதற்கு முன் யதவனுக்குப் பிரியமாைவன் என்று சாட்சி டபற்றுள்ளான்.

  • பாலதக்கு வேளிச்சம் : வசப்டம்பர் 2015 பக்கம் : 03

    வதேச் வசய்தி

    தேவன் ஏன் சிட்சிக்கிறார் மகா பரிசுத்தமுள்ள யதவனுக்யக மகினம

    உண்டாகட்டும். ஆண்டவரும் இரட்சகருமாகிய இயயசுகிறிஸ்துவின் நாமத்திைால் பானதக்கு டவளிச்சம் வாசகர்களாகிய உங்கனள வாழ்த்துகியறன். நம்முனடய பிதாவாகிய யதவைாலும், கர்த்தராகிய இயயசுகிறிஸ்துவிைாலும், உங்களுக்குக் கிருனபயும் சமாதாைமும் உண்டாவதாக.

    நம்முனடய ஜீவைாகிய கிறிஸ்து டவளிப்படும்யபாது நீங்களும் அவயராயட கூட மகினமயியல டவளிப்படுவீர்கள். (டகாயலா.3:4) என்று பவுல் சனபக்கு டசால்லுகிறார். இயயசு கிறிஸ்து ஒரு வினச வந்தார் பாவிகனள இரட்சிக்க. இன்டைாரு வினச வரப்யபாகிறார் பரிசுத்தவான்கனள மீட்டுக்டகாண்டு யபாக. அப்படியாைால் அவர் வரும்யபாது பிதாவின் மகினம டபாருந்திைவராய் பூமிக்கு வருவார் அவர் வரும்யபாது எைக்கு இயயசுயவ ஜீவன், எைக்கு இயயசு மட்டும் தான் உயிர் என்று வாழ்கிறவர்கனள மட்டுயம அனழத்துக்டகாண்டு யபாவார். அப்படி வாழ்கிறவர்கள் பரிசுத்தமாய் இருப்பார்கள். ஏடைன்றால் பரிசுத்தமில்லாமல் ஒருவரும் அவனர தரிசிக்க முடியாது. இயயசுனவ உயிராக நினைப்பவர்கள் அவருக்காக எனதயும் டசய்ய துணிந்து விடுவார்கள். ஆண்டவர் என்ை டசான்ைாலும் டசய்வார்கள். இயயசு எப்டபாழுது வந்தாலும் அவனரச் சந்திக்கயவண்டுடமன்று நினைக்கிறவன் அவனர உயினரப்யபாலயவ யநசிப்பான். அப்படி வாழ்ந்தயபாதிலும் யாக்யகாபு டசால்லுகிறார். “ நாம் எல்லாரும் அயநக விஷயங்களில் தவறுகியறாம்.” (யாக். 3:2) நாம் எல்லாரும் அயநக விஷயங்களில் தவறுகியறாம் என்று யாக்யகாபு தன்னையும் யசர்த்து டசால்லுகிறார். . ஆகயவ யாக்யகாயப தவறிட்டார். நான் தவறுவதில் என்ை பிரச்சனை என்று நினைக்கக் கூடாது. தவறு என்பது யவறு. துணிந்து பாவம் டசய்வது யவறு. இரண்டிற்கும் அயநக வித்தியாசங்கள் உண்டு. நான் யமலிருந்து குதிக்கிறது யவறு. சறுக்கித் டதரியாமல் விழுவது யவறு. சறுக்குவது டதரியாமல் தவறிவிட்யடன் என்று அர்த்தம். நான் குதிக்கியறன் என்றால் அது டதரிந்யத

    டசய்கியறன் என்று அர்த்தம். அயத யபால் எல்லாரும் தவறுகிறார்கள் என்றால் டதரியாமல் டசய்துவிட்டார்கள் என்று அர்த்தம் ஏயதா டதரியாமல் டபாய் டசால்லிவிட்டார்கள் அல்லது ஏயதா டதரியாமல் தவறிவிட்டார்கள்.. யவதம் டசால்லுகிறது நாம் அயநக விஷயங்களில் தவறுகியறாம். டதரியாமல் நடந்துக்டகாள்கியறாம் டதரியாமல் யபசி விடுகியறாம் டதரியாமல் பார்த்துவிடுகியறாம். இனதத் தான் யாக்யகாபு டசால்லுகிறார். துணிந்து டசய்வனதச் டசால்லவில்னல. இப்படி தவறும்யபாது என்ை நடக்கிறது என்பனதத்தான் தான் இங்யக தியானிக்கப் யபாகியறாம். ஆண்டவர் ஒரு சின்ை தவறு கூட இருக்கக் கூடாது என்று எண்ைக் கூடியவர். என் ஆண்டவராகிய இயயசு கிறிஸ்து வரும்யபாது நீங்களும் நானும் குற்றமற்றவர்களாய் மாத்திரம் அல்ல பரிசுத்தமுள்ளவர்களாய் நடந்தால் மட்டும் தான் அவனரத் தரிசிக்க முடியும்.

    நான் சிறுவைாயிருக்கும்யபாது ஒரு பாடல் என் அம்மா பாடுவார்கள் ஒரு சிறுவன் ஒரு நாள் தன் அம்மாவிடம் ஒரு ஊசினயக் டகாண்டு வந்து டகாடுத்து

    ஊசி இயதா பாரம்மா உைக்குத் தாயைக் டகாண்டு வந்யதன் ஆனசயாக இனத வாங்கி பத்திரமாய் னவத்துக்டகாள் என்றான். அவன் அம்மாவும் வாங்கி அனத பத்திரப்படுத்தி

    னவத்துக்டகாண்டாள். இன்டைாரு நாள் மாம்பழம் இயதா பாரம்மா மகிழ்ந்து தின்பாய் என் தாயய தாம்பாளத்திலிருந்து தந்திரமாய் எடுத்யதன்

    என்றான். அனதயும் வாங்கி ஒன்றும் யகட்காமல்

    சாப்பிட்டுவிட்டாள் தாய். இன்டைாரு நாள் யகாழி பிடிக்க இரவு யநரத்தில யபாய் பிடித்துக் டகாண்டு வந்து

    யகாழி இயதா பாரம்மா உைக்குத் தாயைக் டகாண்டு வந்யதன் ஆனசயாக இனத வாங்கி டவகு ருசியாய் சனமத்துக்டகாள் என்றான். அனதயும் ஒன்றுயம யகட்காமயல சனமத்து

    சாப்பிட்டுவிட்டாள். அடுத்து ஒரு இரவு யநரத்தியல ஆடு பிடிக்கப் யபாகும்யபாது ஆட்டின் சத்தம் யகட்டு எல்லாரும் ஓடி வந்தைர். அவனைக் னகயும் களவுமாகப் பிடித்தைர் ஊர் பஞ்சாயத்துக் கூடிைது நீ ஏன் இப்படி டசய்தாய் என்று யகட்டயபாது என் அம்மாவுக்கு ஊசி திருடிக் டகாண்டு யபாய் டகாடுத்யதன் அனத அவள் ஒன்றும் யகட்காமல் வாங்கிக் டகாண்டாள். அடுத்து மாம்பழம் திருடிக் டகாண்டு அம்மாவிடம் டகாடுத்யதன் அனதயும் ஒன்றும் யகட்காமயல வாங்கிக் டகாண்டாள்.

    why do our father chasten us?

  • அடுத்து ஒரு நாள் யகாழிப் பிடித்துக் டகாண்டுவந்யதன் மிகவும் சந்யதாஷமாய் ஒன்றுயம யகட்காமயல சனமத்தாள். அவளால் தான் ஆடு பிடிக்கும்யபாது இன்று அகப்பட்டுக் டகாண்யடன் என்றான். வீட்டிற்கு வந்து தன் அம்மாவிடம்

    ஆடு பிடிக்கப் யபாயையை அகப்பட்யடயை அம்மம்மா எைக்கு அடி ஐந்து உைக்கு அடி ஐம்பது என்றான். அவள், அயடய்! எைக்கு ஏன் அடி ஐம்பது என்று

    தாய் யகட்டாள். அதற்கு அவன் நீ தான் எல்லாவற்றிற்கும் காரைம் என்றான். பிள்னளகள் தவறு டசய்யும்யபாது சிட்சிக்கத் டதரிந்திருக்க யவண்டும். சிட்னசக்கு முன்ைால் உள்ளது கடிந்து டகாள்ளுதல். கடிந்து டகாள்ளுதல் தான் முதல் படி. இரண்டாவது தான் சிட்னச.

    “என் கடிந்துடகாள்ளுதலுக்குத் திரும்புங்கள் இயதா என் ஆவினய உங்களுக்கு அருளுயவன்.”. (நீதி.1:23)

    உதாரைமாக ஒரு சிறுவன் ஒரு வீட்டுக்குப் யபாகும்யபாது அங்குள்ள டபாருனள எடுத்துக் டகாள்கிறான். ஏன் எடுத்தாய் என்று யகட்கும்யபாது டதரியாமல் எடுத்துவிட்யடன் என்று டசால்லுகிறான். திரும்பக் டகாடுத்துவிட்டு வாடா என்று டசால்லுகிறார்கள். அவன் மாட்யடன் என்கிறான் உடயை அவன் டபற்யறார் அவனை சத்தம் யபாடுகிறார்கள். இதற்குப் டபயர் கடிந்துக்டகாள்ளுதல். இல்னல டகாடுக்க மாட்யடன் என்று அந்தப் டபாருனள தன்யைாடு எடுத்துக் டகாண்டு வந்தால் பளார் என்று அடி தான் விழும். இப்யபா ஏன் அடித்தார்கள்? இந்த அடிக்குப் டபயர் தான் சிட்னச. இந்த சிட்னச அவன் திருந்த யவண்டும் என்பதற்காக. முதலில் சத்தம் யபாடுவதற்கு டபயர் கடிந்துக்டகாள்ளுதல். சத்தம் யபாட்ட பிறகும் கீழ்ப்படியவில்னல என்றால் அடி விழும். அது யபால் ஆண்டவர் நாம் எல்லா விஷயங்களிலும் தவறும் யபாது ஆண்டவர் டசால்லிப் பார்ப்பார். கீழ்ப்படியாமல் இருக்கும்யபாது அடித்துப் பார்ப்பார். இனதத் தான் நாம் இன்று ஆண்டவர் ஏன் அடிக்கிறார்? எப்படி அடிக்கிறார்? எதற்கு அடிக்கிறார்? என்று ஆறு விதங்களில் பார்க்கப் யபாகியறாம்.

    ஏன் சிட்னச? 1. புத்திரைாக நினைப்பதிைால் “நீங்கள் சிட்னசனய சகிக்கிறவர்களாக இருந்தால்

    யதவன் உங்கனளப் புத்திரராக எண்ணி நடத்துகிறார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்யடா?” (எபி . 12:7,8)

    இரண்டு சிறுவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். ஒருவனுனடய அப்பா தன் பிள்னளனயப் பார்த்து அடுத்த வாரம் பரீட்னச வருகிறது ஒழுங்காக உட்கார்ந்து படி நான் பாண்டிச்யசரி யபாய் வருகியறன் என்று டசால்லிவிட்டு பாண்டிச்யசரி கிளம்பி விடுகிறார். ஆைால் பர்னச மறந்துவிட்டுச் டசல்கிறார். சிறிது யநரம் கழித்து அந்த சிறுவனுனடய நண்பன் உன் அப்பா யபாய்விட்டார் என்று அவனை வினளயாடக் கூப்பிடுகிறான். சிக்ைல் வந்தவுடயை

    இவனும் வினளயாடப் யபாய்விட்டான். திடீர் என்று அவன் அப்பா வருகிறார். வரும்யபாது மகன் அங்கு இல்னல. தன் மனைவியிடம் மகன் எங்யக என்று யகட்கிறார். அவன் நண்பனுடன் வினளயாடப் யபாய் விட்டான் என்று. அவள் டசால்கிறாள் அவனை நான் படிக்க அல்லவா டசான்யைன் என்று அவனை அனழத்து உன்னை நான் படிக்கச் டசால்லிவிட்டு யபாயைன் நீ ஏன் வினளயாடப் யபாைாய். ஒழுங்காக உட்கார்ந்து படி என்று யகாபமாகச் டசான்ைார்.

    இவனும் சரி அப்பா படிக்கியறன் என்றான்.

    திரும்பவும் சாவினய மறந்து விட்டுப் யபாய் விடுகிறார். திரும்பவும் அவன் நண்பன் வந்து அவனை வினளயாடக் கூப்பிடுகிறான். இவனும் வினளயாடப்யபாய் விட்டான். சாவி எடுக்க வந்த அப்பா தன் மகன் இல்லாதனதக் கண்டு யகாபமனடகிறார். அவனை பிரம்பிைால் அடிக்கிறார். ஆைால் அவன் நண்பனை அடிக்கவில்னல. ஏன் அடிக்கவில்னல என்றால் தன் மகனைத் திருத்தி நன்றாகப் படிக்கனவக்க யவண்டுயம என்று தான் தகப்பனுக்குக் கவனலயயத் தவிர அவன் நண்பனைப் பற்றி கவனலயய கினடயாது. அப்படியய ஆண்டவரும் தன் பிள்னள ஒரு நாளும் ஆவிக்குரிய காரியத்தில் குனறவுப் பட்டு நரகத்துக்குப் யபாய் விடக்கூடாது என்று அவ்வப்யபாது நம் வாழ்க்னகயிலும் குடும்பத்திலும் கஷ்டங்கனளயும் யவதனைகனளயும், வியாதிகனளயும், நஷ்டங்கனளயும் கர்த்தர் அனுமதிக்கிறார். புத்திரனுக்கு மட்டுயம இந்த சிட்னச. உன்னைப் பிள்னளயாக நினைத்து தான் கர்த்தர் உன்னை சிட்சிக்கிறார். எையவ உைக்கு சிட்னச வரும்யபாது யதவனை முறுமுறுக்காயத. “நீங்கள் எைக்கு வியராதமாய்ப் யபசிை யபச்சுக்கள் கடிைமாயிருக்கிறது என்று கர்த்தர் டசால்லுகிறார்; ஆைாலும் உமக்கு வியராதமாக என்ைத்னதப் யபசியைாம் என்கிறீர்கள். யதவனைச் யசவிப்பது விருதா, அவருனடய கட்டனளகனளக் னகக்டகாள்ளுகிறதிைாலும், யசனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதிைாலும் என்ைப் பிரயயாஜைம்? இப்யபாதும் அகங்காரிகனளப் பாக்கியவான்கள் என்கியறாம்; தீனம டசய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் யதவனைப் பரீட்னசப் பார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்கயள என்று டசால்லுகிறீர்கள்.” பரிசுத்தவான்கள் யபசுகிற இந்த வார்த்னத எைக்குக் கஷ்டமாக இருக்கிறது என்கிறார். (மல்கியா.3:13,14,15)

    பாலதக்கு வேளிச்சம் : வசப்டம்பர் 2015 பக்கம் : 04

  • அருனமயாை சயகாதரயை, சயகாதரியய அவசியமில்லாத வார்த்னதகனளச் டசால்லாயத அது எைக்குக் கடிைமாயிருக்கிறடதன்று கர்த்தர் டசால்லுகிறார். எவடைவயைா தப்புப் பண்ணிவிட்டு நன்றாகத்தாயை இருக்கிறான் என்று யபசாயத. உன்னை அடித்ததின் யநாக்கம் உன்னை சரியாக்க மட்டுயம. உன் வாழ்க்னகயியலயயா, குடும்பத்தியலயயா, யவனல ஸ்தலத்தியலயயா உைக்கு பிரச்சனைகனள அனுமதித்ததின் காரைம் என்ை டதரியுமா? உன்னைச் சிட்சிக்கிறார். உன்னை டசால்லிப் பார்த்தார் நீ யகட்கவில்னல இப்யபா சிட்னச. முதலாவது உன்னைப் புத்திரைாக எண்ணுவதிைாயல உன்னை சிட்சிக்கிறார்.

    2. அன்பு கூருவதிைால் இரண்டாவது யவதம் டசால்லுகிறது. “தகப்பன் தான்

    யநசிக்கிற புத்திரனை சிட்சிக்கிறது யபால கர்த்தரும் எவனிடத்தில் அன்பு கூருகிறாயரா அவனை சிட்சிக்கிறார்.” (நீதி. 3:12) முதலாவதாக புத்திரைாக எண்ணி சிட்சிக்கிறார். இரண்டாவதாக நம்னம யநசிப்பதிைால் சிட்சிக்கிறார். அந்தத் தகப்பன் தன் பிள்னளனய யநசித்ததிைாயலதான் அடித்தார். ஐயயா என் மகன் நன்றாகப் படிக்கணுயம நன்றாகப் படித்து முன்யைற யவண்டுயம என்கிற எண்ைத்தில் தான் அவனை அடித்தார். கவனியுங்கள். நான் School –ல் படிக்கும்யபாது SSLC யில் Teachers எல்லாருக்கும் நன்றாகச் டசால்லித்தருவார்கள். ஆைால் Exam-க்கு முன்பதாக படிக்க முடியாத பிள்னளகனளடயல்லாம் டராம்ப strict பண்ை மாட்டார்கள். Normal –ஆக விட்டுவிடுவார்கள். அவன் படித்தாலும் படிக்கவில்னல என்றாலும் அவனைக் கண்டுக்டகாள்ள மாட்டார்கள். ஆைால் நன்றாகப் படிக்கக் கூடியவன் படிக்கவில்னலடயன்றால். பரீட்னசயில் நல்ல மார்க் வரவில்னல என்றால் அவனுக்குத்தான் அதிக அடி கினடக்கும். ஆைால் நன்றாகப் படிக்காதவனையயா அவனுக்கு என்ைதான் முயற்சி எடுத்தாலும் இவன் ஃடபயில் தான் ஆகப் யபாறான். இவனை அடித்து என்ைப் பண்ைப் யபாகியறாம் என்று விட்டுவிடுவார். நன்றாக படிக்கிறவனை அடித்தால் அவன் இன்னும் நல்ல மார்க் score பண்ணுவான். படிக்காதவனை என்ைதான் அடித்தாலும் அவன் pass பண்ைமாட்டான். ஆனகயிைாயல அவனை அடிக்கமாட்டார்கள். ஆைால் நன்றாகப் படிக்கிறவன் இரண்டு மார்க் கம்மியாக வாங்கிைால் யடய், ஏன் மார்க் குனறந்தது என்று அடி விழும். இந்தப் பிள்னள யமயல வாத்தியாருக்கு அன்பு. இவன் நல்ல மார்க் எடுக்கிறவைாயிற்யற இவன் ஏன் குனறந்த மார்க் வாங்கிைான் இவனை அடித்தால் ஒருயவனள பயந்து இன்னும் அதிக மார்க் எடுப்பாயை என்று அடிப்பார்கள். ஆைால் படிக்காதவன் யமல் வாத்தியாருக்கு யநசம் இல்னல. அவன் pass பண்ைவும் மாட்டான். அதைால் அடிக்கிறதும் இல்னல. உங்கனளயும் என்னையும் கர்த்தர் சிட்சிக்கிறதன் காரைம் நம்யமல் உள்ள அன்பிைால் நம் நன்னமக்காகயவ சிட்சிக்கிறார்.

    முதலாவது என்னை தன் பிள்னளயாக

    நினைத்தார் அதைால் அடித்தார். இரண்டாவதாக என் யமயல உள்ள அன்பிைால் சிட்சித்தார். நம்னம ஆண்டவர் யநசிப்பதிைால் நாம் தவறிவிடக்கூடாயத என்று தான் சிட்சிக்கிறார். அப்படியாைால் நமக்கு சிட்னச வரும்யபாது நாம் என்ை டசய்ய யவண்டும். அவர் யநசிக்கிறார் என்று சந்யதாஷப்படுவதா? இல்னல ஐயயா அவர் அடித்துவிட்டார் என்று முறுமுறுப்பதா? அதைால் தான் வசைம் இப்படி டசால்லுகிறது.

    “ அன்றியும் அவருனடய தீர்மாைத்தின்படி அனழக்கப்பட்டவர்களாய் யதவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்னமக்யகதுவாய் நடக்கிறடதன்று அறிந்திருக்கியறாம்” (யராமர் 8: 28) எையவ ஆண்டவரிடத்தில் அன்பு கூருகிற நமக்கு இந்த சிட்னசனய நன்னமக்யகதுவாகயவ நடத்துகிறார்.

    3 . உலகத்யதாடு நியாயந்தீர்க்கப்படாதபடி மூன்றாவதாக “நாம் நியாயம் தீர்க்கப்படும்யபாது

    உலகத்யதாயட ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு கர்த்தராயல சிட்சிக்கப்படுகியறாம்.” (1.டகாரி. 11: 32)

    நம் ஆண்டவர் எத்தனை நல்லவர் பாருங்கள்.

    ஏன் அவர் அடிக்கிறார் என்றால் எல்லாரும் ஒரு நாள் நியாயத்தீர்ப்பு நாளில் அவருக்கு முன்பாக நிற்க யவண்டும். அன்னறக்கு உலகத்யதாடு நியாயம் தீர்க்கப்பட்டு அன்னறக்கு நீங்களும் நானும் உலகத்யதாயட தண்டனை அனுபவிக்கக் கூடாடதன்பதற்காக. கர்த்தர் நீதிமான்கனள பூமியியலயய நியாயம் தீர்த்துவிடுவார். இங்யகயய அடித்து உன்னை சரியாக்க நினைக்கிறார். ஆைால் அடித்தும் நாம் கீழ்ப்படியவில்னல என்றால் விட்டுவிடுவார். உங்கனளத் தண்டிக்கும்யபாது நீங்கள் சரியாகவில்னல என்றால் யவதம் டசால்லுகிறது அடிக்கடி கடிந்துக்டகாள்ளப்பட்டும் தன் பிடரினயக் கடிைப்படுத்துகிறவன் சகாயமின்றி சடுதியில் நாசமனடவான். அவர் சிட்னசனய சந்யதாஷமாக ஏற்றுக் டகாண்டு சரியாகிக் டகாள்ள யவண்டும். நாம் சரியாகவில்னல என்றால் என் ஆவி என்னறக்கும் மனுஷயைாயட யபாராடுவதில்னல என்று யதவன் டசால்லுகிறார். எையவ அதற்கப்புறம் சிட்னசக் கினடயாது. கட்டாயம் தண்டனை உண்டு. தண்டனை என்றால் நரகம் தான். எையவ யதவன் நம் வாழ்க்னகயில் நம் சரீரத்தியலா, குடும்பத்தியலா யவனல ஸ்தலத்தியலா பிரச்சனைகனள அனுமதிக்கிறார் என்றால் நாம் அனத சந்யதாஷமாக எண்ணி திருந்திக்டகாள்ள யவண்டும்

    பாலதக்கு வேளிச்சம் : வசப்டம்பர் 2015 பக்கம் : 05

    But if punishment does come, it is sent

    by the Lord, so that we may be safe when

    the world is judged.

  • . இவ்வளவு தூரம் உைக்கு நன்னம டசய்தும் சிட்னசனய அனுமதித்தும் நீ திருந்தவில்னல என்றால் ஆண்டவர் உன்னை விட்டுவிட்டார் உைக்கு ஆக்கினை தீர்ப்பு னவத்துள்ளார் என்று தான் அர்த்தம். உன்னை அடித்து அவர் திருத்துவது சரியா அல்லது உன்னை சிட்சிக்காமல் விட்டுவிடுவது சரியா? அடித்து திருத்துவது தான் சரி. இல்னல என்றால் கனடசியில் நரகத்தில் தான் யபாய் நிற்க யவண்டியதிருக்கும். இதற்காகத்தான் யதவன் சிட்னசகனள உன் வாழ்வில் அனுமதிக்கிறார். யதவன் இவ்வளடவல்லாம் உைக்கு சிட்னசனய அனுமதித்தும் எத்தனை பிரச்சனைகனள அனுமதித்தும் எத்தனையயா அடி விழுந்தும் இன்னும் நீ T.V யில் Serial பார்த்துக் டகாண்டிருக்கிறாயய? இப்டபாழுது serial பார்த்தும் அடி விழவில்னல என்றால் நீ பாவம் டசய்தும் உைக்கு அடி விழவில்னல என்றால், உன்னைத் யதவன் சிட்சிப்பனத நிறுத்திவிட்டார் என்று அர்த்தம் கனடசியில் உைக்கு நியாத்தீர்ப்புக் காத்திருக்கிறது. சயகாதரயை, சயகாதரியய சீக்கிரமாய் உன்னைத் திருத்திக்டகாள்.

    4. மைந்திரும்புவதற்காக நான்காவதாக நான் யநசிக்கிறவர்கள் எவர்கயளா

    அவர்கனளக் கடிந்துக் டகாண்டு சிட்சிக்கியறன். ஆனகயால் நீ ஜாக்கிரனதயாய் இருந்து மைந்திரும்பு. (டவளி.3:19) என்று இயயசு டசால்கிறார் அப்படியாைால் மைந்திரும்புவதற்குத்தான் சிட்சிக்கிறார் எங்யகயயா நாம் தவறிவிட்யடாம். எங்யகயயா சறுக்கிவிட்யடாம், எங்யகயயா இடறிவிட்யடாம் என்றால் உடயையய நம் சரீரத்தியலயயா அல்லடவன்றால் குடும்பத்தியலயயா யவனலயியலயயா எங்யகயயா அடி விழலாம். அப்படி அடி விழும்யபாது ஆண்டவயர நான் டதரியாமல் சறுக்கி விட்யடன். டதரியாமல் விழுந்துவிட்யடன் என்று மன்னிப்புக் யகட்டு மைந்திரும்ப யவண்டும். இல்னலடயன்றால் அடித்துப் பார்ப்பார். பின்பு விட்டுவிடுவார். அவர் விட்டுவிட்டால் ஆபத்து தான். இந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்தில் teachers யானரயாவது அடித்தால் parents யநராக police station- க்குப் யபாய் விடுவார்கள். ஆைால் முன்ைாட்களில் அப்படி இல்னல. வாத்தியாரிடம் டபற்யறார்கள் ஏன் என் பிள்னளனய அடித்தீர்கள் என்று யகட்டால் அதற்குப் பிறகு அவனைப் பின்ைால் bench-ல் உட்கார னவத்துவிடுவார்கள். அந்த Bench-க்குப் டபயர் மாப்பிள்னள bench. அவனை அடிக்கமாட்டார்கள். ஏதாவது யகள்விக் யகட்க யவண்டும் என்றாலும் அவனை யாரும் யகட்க மாட்டார்கள். அவன் Fail ஆைாலும் அவன் யாராலும் கண்டுக் டகாள்ளப்படமாட்டான். கனடசியில் அவன் fail ஆைவுடன் அவன் டபற்யறார் ஏன் sir fail ஆகிவிட்டான் என்று யகட்டால் நீங்கள் அடிக்க யவண்டாம் என்று டசான்னீர்கள் நான் அடிக்கயவயில்னல என்று வாத்தியார் டசால்லுவார். ஏன் ஆண்டவர் உன்னை சிட்சித்தார் டதரியுமா? வாழ்க்னகயில் தவறும்யபாது முறுமுறுக்காமல் ஐயயா இந்தக் காரியத்தில் தவறிவிட்யடயை அதைால் தான் யதவன் என்னை சிட்சிக்கிறார் என்று உைர்ந்து மைந்திரும்பு.

    5. யதவயைாடு யசர்த்துக்டகாள்வதற்காக ஐந்தாவதாக “அன்றியும் என் மகயை

    கர்த்தருனடய சிட்னசனய அற்பமாக எண்ைாயத; அவரால் கடிந்துக் டகாள்ளப்படும்யபாது யசார்ந்து யபாகாயத. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாயரா அவனை அவர் சிட்சித்து தாம் யசர்த்துக் டகாள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்னளகளுக்கு டசால்லுகிறது யபால உங்களுக்குச் டசால்லிருக்கிற புத்திமதினய மறந்தீர்கள்” (எபியரயர்.12:5,6)

    ஆம் பிரியமாைவர்கயள யதவயைாடு யசர்த்துக் டகாள்வதற்காக நம்னம சிட்சிக்கிறார். தவறு டசய்து யதவனை விட்டு தூரம் யபாகும்யபாது அவனை சிட்சித்து அவனைத் தன்யைாடு யசர்த்துக் டகாள்கிறார். தவறு பண்ணுகிறவன் தைக்கு அடி விழும்யபாது, அவன் ஆண்டவயர, இனி நான் உம்னம விட்டு தூரம் யபாக மாட்யடன் என்று ஆண்டவயராடு யசர்ந்து டகாள்வான். ஆண்டவர் நாம் அவனர விட்டு விலகிப் யபாகும்யபாது தன்யைாடு யசர்த்துக் டகாள்ளத் தான் நம்னம சிட்சிக்கிறார்

    6. அவருனடய பரிசுத்தத்திற்குப் பங்குள்ளவர்களாய் மாற

    “அன்றியும் நம்முனடய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்னம சிட்சிக்கும்யபாது அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க நாம் பினழக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு டவகு அதிகமாய் அடங்கி நடக்க யவண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலடமன்று யதான்றிைபடியய டகாஞ்சக் காலம் சிட்சித்தார்கள். இவயரா தம்முனடய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் டபாருட்டு நம்முனடய பிரயயாஜைத்துக்காகயவ நம்னம சிட்சிக்கிறார்” (எபியரயர்.12;9,10) உதாரைமாக ஒரு சிறுவனுக்கு அடுத்தவாரம் பரீட்னச ஆைால் அவன் சுட்டி டிவி பார்த்துக் டகாண்டிருக்கிறான். அவன் தகப்பன் அவனைப் பார்த்து டிவி பார்க்காயத ஒழுங்காகப் படி என்று டசால்லுகிறார். திரும்பவும் அவன் சுட்டி டிவி பார்த்துக் டகாண்டிருக்கிறான். அவன் அப்பா திரும்பி வருகிறார் அவன் சுட்டி டிவி பார்க்கிறனதப் பார்த்து, யகாபமனடந்து அவனை டிவி பார்க்காமல் படிக்கும்படி சத்தம் யபாடுகிறார். மறுபடி யவனலக்குப் யபாய்விட்டார். எப்டபாழுதும் இரவில் வருகிற அவர் அன்யறா மானலயியலயய வந்துவிட்டார். அப்டபாழுதும் மகன் சுட்டி டிவி தான் பார்த்துக்டகாண்டிருக்கிறனதப் பார்த்து அவனை யகாபத்தில் இரண்டு அடி அடித்தார். “டாடி இனியமல் படிப்யபன் டாடி” என்று படிக்க உட்கார்ந்து விட்டான். இதுவனர படிக்க யவண்டும் என்ற எண்ைம் இல்லாத அவன் படிக்க ஆரம்பித்து விட்டான். “அவன் படிக்கயவண்டும்” என்கிற அவன் அப்பாவின் எண்ைம் அவன் வாங்கிய அடியிைால் அவனுக்குள்ளும் வந்துவிட்டது. அவருனடய எண்ைம் தன் மகன் நன்றாகப் படிக்க யவண்டும் என்பது. அவர் அடித்த அடியிைால் அவர் மகனுக்குள்ளும் அந்த எண்ைம் வந்துவிட்டது. தகப்பன் தன் எண்ைத்னத தன் மகனுக்குள் டகாண்டு வரயவ அவனை அடித்தார்.

    பாலதக்கு வேளிச்சம் : வசப்டம்பர் 2015 பக்கம் : 06

  • உலகத்தின் தகப்பன்மார்கள் டகாஞ்சக் காலம் மட்டுயம சிட்சித்தார்கள். அது யபாலயவ யதவன் தம்முனடய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாகும் டபாருட்டு நம்முனடய பிரயயாஜைத்துக்காகயவ நம்னம சிட்சிக்கிறார். அப்படியாைால் அவர் நம்னம சிட்சிப்பதற்கு யநாக்கம் அவருனடய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாக யவண்டும் என்பதற்காகயவ

    அவர் நம்னம அடிக்கும்யபாது, ஆண்டவரின்

    வசைத்தின்படி நான் வாழாமல் தவறிவிட்யடயை அதன்படி நான் வாழும்படி என்னை ஒப்புக்டகாடுக்கியறன் ஆண்டவயர என்னை மன்னியும் என்று நாம் டசால்லும்யபாது அவருனடய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாகியறாம். எத்தனை நல்ல ஆண்டவர்! இன்னறக்கு மனுஷன் இனதக் குறித்து யயாசிப்பயத இல்னலயய. நாம் வசைத்னத விட்டு விலகும்யபாது நாம் சிட்சிக்கப்படுகியறாம். உடயை அந்த வசைத்திற்கு நம்னம நாயம அர்ப்பணிக்க அர்ப்பணிக்க அவருனடய சுபாவம் நமக்குள்யள வரும். நாம் அவனரப் யபால மாறயவ நாம் சிட்சிக்கப்படுகியறாம்.

    7. பாவத்னத விட்டு வசைத்தின்படி வாழ “ஒருவன் தன் புத்திரனை சிட்சிக்கிறதுயபால உன்

    யதவைாகிய கர்த்தர் உன்னை சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துக் டகாள்வாயாக. ஆனகயால் உன் யதவைாகிய கர்த்தருனடய வழிகளில் நடந்து அவருக்குப் பயப்படும்படிக்கு அவருனடய கற்பனைகனளக் னகக்டகாள்ளக்கடவாய்.” (உபாகமம்.8:5,6) யதவன் புத்திரனை சிட்சிக்கிறதுயபால் நம்னம சிட்சிப்பது, நாம் கர்த்தருனடய வழிகளில் நடந்து அவருக்குப் பயந்து தீனமனய விட்டு விலகி அவர் கற்பனைகனளக் னகக்டகாள்வதற்காக நம்னம சிட்சிக்கிறார். சிட்னசனய அற்பமாக எண்ைாயதயுங்கள். நம்யமல் அன்பு கூர்ந்த அவர் நாம் பாவத்னதவிட்டு விலகி வசைத்தின்படி வாழயவ நம்னம சிட்சிக்கிறார்.

    “சிட்னசனய நீ பனகத்து என் வார்த்னதகனள உைக்குப் பின்ைாக எறிந்துப் யபாடுகிறாய்” (சங்கீதம் 50:17) ஆண்டவருனடய யவதனைனயக் டகாஞ்சம் கவனியுங்கள். நீ சிட்சிக்கப்படும்யபாது ஆண்டவர் ஏன் என்னை இப்படி அடிக்கிறார்? ஆண்டவர் ஏன் என்னை இப்படி வனதக்கிறார்? என்று சிட்னசனய நீ பனகக்கிறாயய. அருனமயாை சயகாதரயை, சயகாதரியய, ஏன் என் வாழ்க்னகயில் இவ்வளவு யவதனை? ஏன் இவ்வளவு கஷ்டம் எைக்கு ஏன் இவ்வளவு யசாதனை என்று யசார்ந்துப் யபாகாயத. ஆண்டவருனடய சிட்னசனயப் பனகக்காயத. அவர் வார்த்னதகனள உைக்குப் பின்ைாக எறிந்துப்

    யபாடாயத. நீ உன் தவறிலிருந்து திருந்தி அவர்

    வசைத்தின்படி வாழயவ உன்னை அவர் சிட்சிக்கிறார். எத்தனையயா முனற வசைத்தின்மூலம் அவர் உன்னுடன் யபசிப் பார்த்தார் அல்லவா? அதற்கு நீ கீழ்ப்படியாமல் இருக்கும்யபாது அவர் உன்னை சிட்சித்தார் அல்லவா? ஆைால் நீ அவர் சிட்னசனய அற்பமாக எண்ணி அவர் வார்த்னதனயத் தள்ளிவிட்டாயய. அருனமயாை சயகாதரயை, சயகாதரியய, இப்டபாழுதும் ஆண்டவர் உன்யைாடு யபசிக் டகாண்டிருக்கிறார். நீ கீழ்ப்படியாமல் யபாைால் சிட்னச வரும். அந்த சிட்னசனயக் கண்டுக் டகாள்ளாமல் அவர் வார்த்னதனய நீ தள்ளாயத.

    ஆண்டவயர, நீர் என்னை சிட்சிக்கும்யபாது அனத சந்யதாஷமாக ஏற்றுக் டகாண்டு எந்த வசைமாக இருந்தாலும் அதின்படி வாழ என்னை ஒப்புக் டகாடுக்கியறன் நான் குனறவுப் பட்டக் காரியங்களில் மைந்திரும்பி அதில் சரியாக விரும்புகியறன். நான் இனி சிட்னசனய அற்பமாக எண்ை மாட்யடன். எப்படியாவது உம்னமப் யபால மாற விரும்புகியறன் என்னை மாற்றும் ஆண்டவயர என்று டஜபி

    அருனமயாை சயகாதரயை சயகாதரியய யதவன் நம்னமச் சிட்சிப்பதின் காரைம் • நாம் அவர் புத்திரராய் இருப்பதிைால் • யதவன் நம்மிடத்தில் அன்பு கூருகிறபடியிைால் • உலகத்யதாடு நியாயம் தீர்க்கப்பட்டு நாம் ஆக்கினைக்குள்ளாகாதபடிக்கு • யதவன் விரும்பாத காரியங்களில் இருந்து நாம் மைந்திரும்பும்படியாக • யதவயைாடு யசர்த்துக் டகாள்வதற்காக • யதவனுனடய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாகுவதற்காக • பாவத்னத விட்டு வசைத்தின்படி வாழ

    இதனை அறிந்து டகாண்டது மாத்திரமல்ல யதவன் நம்னம சிட்சிக்கும் சூழ்நினலகளில் இதற்யகற்றபடி வாழ்வதற்கும் நமக்கு கிருனப தருவாராக.

    கர்த்தரின் வேலைக்காரன் P.அற்புதராஜ் சாமுவேல்

    பாலதக்கு வேளிச்சம் : வசப்டம்பர் 2015 பக்கம் : 07

  • வபண்கள் பகுதி

    கிறிஸ்துவுக்குள் பிரியமாை சயகாதரிகளுக்கு, நம் இரட்சகராகிய இயயசு கிறிஸ்துவின் நாமத்தியல அன்பின் வாழ்த்துக்கள்! நம் இரட்சகராகிய இயயசு கிறிஸ்து நம்னம இப்டபாழுதிருக்கிற டபால்லாதப் பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முனடயப் பிதாவாகிய யதவனுனடய சித்தத்தின்படியய நம்முனடயப் பாவங்களுக்காகத் தம்னமத் தாயம ஒப்புக்டகாடுத்தார் (கலா. 1:4). நாம் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல. நம்முனடய குடியிருப்யபா பரயலாகத்திலிருக்கிறது. அங்யகயிருந்து கர்த்தராயிருக்கிற இயயசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் டகாண்டிருக்கியறாம். ஆகயவ, கர்த்தர் டசால்லுகிறார்: நீங்கள் கிறிஸ்துவுடயைகூட எழுந்ததுண்டாைால், கிறிஸ்து யதவனுனடய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள யமலாைனவகனளத் யதடுங்கள் (டகாயலா. 3:1).

    பிதாவாகிய யதவன், ஆதாம், ஏவாளின் பாவத்திைால்

    யதவ மகினமயின் சாயனல இழந்த தமது கரத்தின் கிரினயகளாகிய நம்னம, பாவத்தின் சம்பளமாகிய மரைத்தினின்று, அக்கினிக் கடலினின்று விடுவிக்கும்படி நமக்காக பரிகார பலியாக இரத்தம் சிந்தி மரிக்கும்படியாக, தம்முனடய ஒயர யபறாை குமாரனை இவ்வுலகத்திற்கு அனுப்பிைார். நம் இயயசு கிறிஸ்துவும் நம்யமல் னவத்த அன்பிைாயல, பிதாவின் சித்தத்துக்கு தம்னம ஒப்புக்டகாடுத்து, தமது மகினமனய, யமன்னமனயத் துறந்து, அடினமயின் ரூபடமடுத்து இவ்வுலகத்திற்கு வந்து யதவ சித்தத்னத நினறயவற்றிைார்.

    அவர் தமக்குமுன் னவத்திருந்த சந்யதாஷத்தின் டபாருட்டு அவமாைத்னத எண்ைாமல், சிலுனவனய சகித்து, யதவனுனடய சிங்காசைத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆனகயால் நீங்கள் இனளப்புள்ளவர்களாய், உங்கள் ஆத்துமாக்களில் யசார்ந்து யபாகாதபடிக்கு, தமக்கு வியராதமாய்ப் பாவிகளால் டசய்யப்பட்ட இவ்விதமாை விபரீதங்கனள சகித்த அவனரயய நினைத்துக் டகாள்ளுங்கள் (எபி. 12:2,3). நான் டஜயங்டகாண்டு என் பிதாவின் சிங்காசைத்தியல அவயராயடகூட உட்கார்ந்தது யபால

    டஜயங்டகாள்ளுகிறவடைவயைா அவனும் என்னுனடய சிங்காசைத்தில் என்யைாயடகூட உட்காரும்படிக்கு அருள் டசய்யவன் என்று இயயசு கூறியிருக்கிறாயர (டவளி. 3:21). ஆகயவ தான் ஆண்டவர் டசால்லுகிறார், பூமியிலுள்ளனவகனள அல்ல யமலாைனவகனளயய நாடுங்கள் (டகாயலா. 3:2). ஞாைஸ்நாைத்திைாயல அவயராயடகூட அடக்கம் பண்ைப்பட்டவர்களாகவும், அதியல அவனர மரித்யதாரிலிருந்து எழுப்பிை யதவனுனடய டசயலின்யமலுள்ள விசுவாசத்திைாயல, அவயராயடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவுடயைகூட எழுந்ததுண்டாைால் கிறிஸ்து யதவனுனடய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இட்த்திலுள்ள யமலாைனவகனளத் யதடுங்கள் (டகாயலா. 2:12, 3:1). ஏடைன்றால், அவர் நம்முனடய அற்பமாை சரீரத்னத, தம்முனடய மகினமயாை சரீரத்துக்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவாராம் (பிலி. 3:21). இயயசு கிறிஸ்து டவளிப்படும்யபாது அவர் இருக்கிற வண்ைமாகயவ நாம் அவனரத் தரிசிப்பதிைால் அவருக்கு ஒப்பாயிருப்யபாம் என்று யவதம் டசால்லுகிறது.

    அவர்யமல் இப்படிப்பட்ட நம்பிக்னகனய னவத்திருக்கிறவன் எவனும் அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுயபால தன்னையும் சுத்திகரித்துக் டகாள்ளுகிறான் (1 யயாவான் 3:2,3).

    எையவ அன்பு சயகாதரிகயள, நாம் பயத்யதாடும், நடுக்கத்யதாடும் நம் இரட்சிப்னபக் காத்துக்டகாள்யவாம். மண்ைாைவன் எப்படிப்பட்டவயைா, மண்ைாைவர்களும் அப்படிப்பட்டவர்கயள வாைத்துக்குரியவர் எப்படிப்பட்டவயரா,வாைத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்கயள(1டகாரி.15:48) நாம் வாைத்துக்குரியவர்கள். வாைத்துக்குரியவருனடய சாயனல அணிந்து டகாள்யவாம்.

    மாம்ச சிந்னதனய டவறுத்து, ஆவியின் சிந்னதயுனடயவர்களாய் வாழ்யவாம். உலகத்திலும், உலகத்திலுள்ளனவகளிலும் அன்பு கூராதபடி, பூமிக்குரியனவகனளயய நாடித் யதடாதபடி நாம் யதவனுக்குரியவர்கள் என்ற உைர்யவாடு வாழ்யவாம்.

    மீட்கப்படும் நாளுக்டகன்று முத்தினரயாகப் டபற்ற யதவனுனடய பரிசுத்த ஆவினயத் துக்கப்படுத்தாதபடி காத்துக்டகாள்யவாம்.

    ஞாைஸ்நாைத்திைாயல இயயசு கிறிஸ்துவுடயை அடக்கம் பண்ைப்பட்யடாம். நம் ஜீவன் கிறிஸ்துவுடயை யதவனுக்குள் மனறந்திருக்கிறது. நம்முனடய ஜீவைாகிய இயயசு கிறிஸ்து டவளிப்படும்யபாது நாமும் அவயராயடகூட மகினமயில் டவளிப்படுயவாம். எையவ கீழ்ப்படியானமயின் பிள்னளகளின் சுபாவமாகிய விபச்சாரம், அசுத்தம், யமாகம், துர் இச்னச, விக்கிரக ஆராதனையாகிய டபாருளானச இனவகனள அழித்துப்யபாட்டு, நம்னம சிருஷ்டித்தவருனடய சாயலுக்கு ஒப்பாக புதிய மனுஷனை தரித்துக் டகாள்யவாம் (டகாயலா. 3:3-10).

    பூமிக்குரியனவகனளயய சிந்தித்துக் டகாண்டிராதபடி யதவனுனடய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் கிறிஸ்துவினுனடய இடத்திலுள்ள யமலாைனவகனளயய நாடுயவாம்.

    கர்த்தர் கிருனபத் தருவாராக! எப்சிபா அற்புதராஜ்

    தேலானவவகவை நாடுங்கள்

    பாலதக்கு வேளிச்சம் : வசப்டம்பர் 2015 பக்கம் : 08

  • ோலிபர் பகுதி

    அன்பார்ந்த வாலிப சயகாதர சயகாதரிகயள, கர்த்தராகிய இயயசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதனல டதரிவித்துக் டகாள்கியறாம். கடந்த இதழில் நாம் ஞாைமுள்ள இருதயத்னதக் குறித்து தியானித்யதாம். ஞாை இருதயத்யதாடு யதவனின் கட்டனளகனள ஏற்றுக்டகாள்ளும்யபாது, அது நம் வாய்க்கு அறினவயூட்டி காலங்கனள அறியும்படி டசய்கிறது என்று பார்த்யதாம். நம் இருதயம் யவடறப்படிடயல்லாம் இருக்கயவண்டும் என்று டதாடர்ந்து சிந்திப்யபாம். அடுத்து நம் இருதயம் கர்த்தயராடு உத்தமமாயிருக்க யவண்டும். யாடரல்லாம் உத்தம இருதயத்யதாடு உத்தமர்களாய் நடந்து டகாண்டார்கள்; அதைால் அவர்களுக்கு கினடத்த பலன்கள் என்ைடவன்று யவதத்திலிருந்து தியானிப்யபாம்.

    தாவீது: தாவீனதக் குறித்து நம்டமல்லாருக்கும் டதரியும். தாவீது ஏத்தியைாகிய உரியாவின் சங்கதி ஒன்று தவிர கர்த்தர் தைக்குக் கட்டனளயிட்டதியல தான் உயியராடிருந்த நாடளல்லாம் ஒன்னறயும் விட்டு விலகாமல், அவர் பார்னவக்கு டசம்னமயாைனதச் டசய்து வந்தார். எப்படி இது அவருக்கு சாத்தியமாயிற்று?

    ஏடைனில், தாவீதின் இருதயம் கர்த்தருக்கு

    முன்பாக உத்தமமாயிருந்தது (1 இராஜா. 15:3). “கர்த்தாயவ என் வீட்டியல உத்தம இருதயத்யதாடு நடந்து டகாள்யவன்” என்று சங்கீதம் 101:2 ல் கூறுகிறார். இன்னும் அயநக இடங்களில் உத்தமமாய் நடந்து டகாள்வனத வலியுறுத்துகிறார் (சங். 25:21, 26:11, 37:18, 41:12). கனடசியில், தன் மகன் சாடலாயமானுக்கு அறிவுனர கூறும்யபாது கூட, “என் குமாரைாகிய சாடலாயமாயை, நீ உன் பிதாவின் யதவனை அறிந்து, அவனர உத்தம இருதயத்யதாடும், உற்சாக மையதாடும் யசவி” என்று உத்தம இருதயத்னதக் குறித்யத முக்கியமாய் யபசுகிறார் (1 நாளா. 28:9). அந்த உத்தம இருதயத்திைால், தாவீது

    என்ை டசய்தார் டதரியுமா? கர்த்தருனடய ஆலயத்னதக் கட்டுவதற்குத் யதனவயாை டபான், டவள்ளி, டவண்கலம், இரும்பு, வினலயயறப்டபற்ற கற்கள், ரத்திைங்கள் முதலியவற்னற ஏராளமாய்க் டகாடுத்தார் (1 நாளா. 29:2,3). அவற்னறடயல்லாம், “உத்தம இருதயத்யதாடு, மைப்பூர்வமாய் டகாடுத்யதன்” என்று அவயர கூறுகிறார் (1 நாளா. 29:17).

    அவர் மட்டுமல்லாது, இஸ்ரயவல் ஜைங்களும்

    கர்த்தருனடய ஆலயத்திற்டகன்று உத்தம இருதயத்யதாயட, உற்சாகமாய் காணிக்னககனளக் டகாடுத்தார்கள் (1 நாளா. 29:5-9). ராஜா எப்படி உத்தம இருதயத்யதாடு இருந்தாயரா, அப்படியய ஜைங்களும் உத்தம இருதயத்யதாடிருந்தார்கள். அதைாயலயய அன்று ஜைங்களுக்கு அழகாை மற்றும் மகினமயாை கர்த்தருனடய ஆலயம் கினடத்தது. சரி, இதைால் தாவீதுக்கு வியசஷமாக என்ை கினடத்தது? அவர் என்ைதான் சவுலிைால் பல துன்பங்கனள, தன் வாலிப நாட்களில் அனுபவித்து அவதிப்பட்டாலும், உத்தம இருதயத்யதாயட கர்த்தருக்குக் காத்திருந்ததால் கர்த்தர் அவனர இஸ்ரயவல் அனைத்திற்கும் ராஜாவாக்கிைார்.

    அவர் எங்டகல்லாம் யுத்தம் நடத்திைாயரா,

    எல்லா இடங்களியலயும் கர்த்தர் அவருக்கு டஜயம் டகாடுத்து, அவருனடய சந்ததிக்கு ராஜ்யபாரத்னத நினலப்படுத்திைார் (1 நாளா. 29:25,26). இப்படி தாவீது இஸ்ரயவனல 40 வருஷம் அரசாண்டு, தீர்க்காயுசும், ஐசுவரியமும், மகினமயுமுள்ளவராய் நல்ல முதிர் வயதியல மரைமனடந்தார் (1 நாளா. 29:28). இந்த தீர்க்காயுசும், மகினமயும் உங்களுக்கும் யவண்டும் தாயை? அப்படிடயன்றால், நீங்களும் தாவீனதப்யபால உத்தம இருதயமுள்ளவர்களாய் யதவனுனடய சனபகளுக்டகன்று ஊழியங்களுக்டகன்று உற்சாகமாய் டகாடுங்கயளன்!!

    ோவீதின் உத்ேே இருேயம்

    பாலதக்கு வேளிச்சம் : வசப்டம்பர் 2015 பக்கம் : 09

  • சிறுேர் பகுதி

    Hai குட்டீஸ் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சுட்டீஸ் கடந்த மாத இதழில் யாக்யகாபிடம் ஏசா யசஷ்டபுத்திர பாகத்னத கூழுக்காக விற்றுப்யபாட்டான் என்பனதப் பார்த்யதாம். இந்த மாதம் அதன் டதாடர்ச்சியினைக் காண்யபாமா. சுட்டீஸ் ஈசாக்குக்கு டராம்ப வயதாைதால அவருக்கு பார்னவ டதரியாம யபாயிடுச்சு. டராம்ப வயதாயிடுச்சுைா இறப்பும் ஏற்படும் அதைால ஈசாக்கு தைக்கு டராம்பப் பிடித்த மகைாை ஏசானவ ஆசீர்வதிக்க நினைச்சாரு. அதைால ஏசானவக் கூப்பிட்டு நீ உன் ஆயுதங்கனளக் டகாண்டு காட்டில் டசன்று யவட்னடயாடி எைக்கு பிரியமாை ருசியுள்ள உைவுகனள சனமத்து எடுத்து வா. நான் உன்னை ஆசீர்வதிப்யபன் என்றார்.ஏசாவும் சரி என்று யவட்னடயாடச் டசன்றான். இந்த விஷயம் டரயபக்காளுக்கு டதரிஞ்சுடுச்சு. டரயபக்காளுக்கு யாக்யகானப டராம்பப் பிடிக்கும் அதைால ஆசீர்வாதத்னத யாக்யகாபுதான் டபற யவண்டும் அப்படினு ஒரு தந்திரம் டசஞ்சாங்க. அது என்ை டதரியுமா சுட்டீஸ்? டரயபக்காள் தன் மந்னதயில் நல்ல ஆட்டுக்குட்டினயப் பிடித்து அனத நன்கு ருசியுள்ளதாய் சனமத்து யாக்யகாபிடம் டகாடுத்தாள். “யாக்யகாபு டரயபக்காளிடம் ஏசாவின் உடல் முழுவதும் முடியா இருக்கும் எைக்கு அப்படி இருக்காது அதைால தகப்பன் (ஈசாக்கு) தடவி கண்டுபிடித்துவிட்டால் நான் எத்தைாய் அவருக்குக் காைப்பட்டு, என்யமல் சாபம் வந்து விட்டால் என்ை டசய்வது என்றான்”. “அதற்கு டரயபக்காள் உன்யமல் வரும் சாபம் என்யமல் வரட்டும் என் டசால்னல மட்டும் யகட்டு அதன்படி டசய் என்றாள்”. டரயபக்காள் ஏசாவின் வஸ்திரங்கனள (உனடகனள) எடுத்து யாக்யகாபுக்கு உடுத்தி, ஆட்டுக்குட்டிகளின் யதானல முடியில்லாத னககளிலும், கழுத்திலும் யபாட்டாள். “யாக்யகாபு தன் தகப்பனிடத்திற்கு வந்து தகப்பயை என்றான்”. “ஈசாக்கு நீ யார் என்றார்”. “அதற்கு யாக்யகாபு, உம்முனடய மூத்த மகன் ஏசா நீர் டசான்ைபடி நான் டசய்யதன். நீர் எழுந்து உட்கார்ந்து நான் யவட்னடயாடிக் டகாண்டு வந்த உைனவப் புசித்து என்னை ஆசீர்வதியும் என்றான்”. அதற்கு ஈசாக்கு: “என் மகயை ஏசா தாைா என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி என் கிட்ட வா என்று கூப்பிட்டு தடவிப்பார்த்து சத்தம் (குரல்) யாக்யகாபின் சத்தம். னககயளா ஏசாவின் னககள் என்று டசான்ைார்”. யாக்யகாபு என்று ஈசாக்கு அறியாமல் அவனை ஆசீர்வதித்தார். யாக்யகாபு சனமத்துக் டகாண்டு வந்தனத ஈசாக்குக்குப் புசிக்கக் டகாடுத்தான். பின்பு ஈசாக்கு அவனை அனைத்து ஆசீர்வதித்தான். அதன் பின்பு யாக்யகாபு டசன்று விட்டான். ஏசா தன் தகப்பன் டசான்ைபடி யவட்னடயாடி சனமத்துக் டகாண்டு வந்தான். ஈசாக்குக்கு இது பிரம்மிப்பாய் இருந்தது. நடந்தனத ஏசாவிடம் கூறிைான். ஏசா மிகவும் சத்தமிட்டு அழுதான். ஏசா தன் தகப்பனை யநாக்கி என்னையும் ஆசீர்வதியும் என்றான். ஆைால் ஈசாக்கு என்னிடம் இருந்த எல்லா ஆசீர்வாதத்னதயும் உன் சயகாதரன் யாக்யகாபு தந்திரமாய்ப் டபற்றுக்டகாண்டான் என்றார். சுட்டீஸ் ஏசா first ஆசீர்வாதத்னத யாக்யகாபிடம் விற்றுப்யபாட்டான். அப்டபாழுது அந்த ஆசீர்வாதம் அலட்சியமாய் டதரிந்தது. ஆைால் பிற்பாடு அவன் தகப்பன் தரும் ஆசீர்வாதத்னத விரும்பியும் டபற்றுக்டகாள்ள முடியாமல் யபாய்விட்டது. சுட்டீஸ் நீங்களும் படிக்கும் காலத்தில் நன்றாய் படிக்க யவண்டும். இப்ப படிக்காம சுத்திட்டு இருந்தா காலம் கடந்தபின்பு வருத்தப்படுவீர்கள். அதுமட்டும் இல்ல யவதத்னதயும் அனுதிைமும் வாசித்து, தியானித்து யதவனைத் யதடயவண்டும். ஏன் என்றால் நமக்குக் டகாடுக்கப்பட்ட இந்த காலத்தில் யவதம் வாசிக்க தனடயில்னல. ஆைால் டகாஞ்ச கா�