z / க்தாசார்யன் 407 · 2020. 4. 17. · சரி வருடமாகவே...

4
பூடு நற (தகர ல. பட 4 111) ie a AAT / கதாசாரயன 407 களான Al BAY Waris மு உடு சரி வு ரதி அதிலு Scale தி si டஸட | /7: ot j 17 இதத அவ Bae bea 1) * a ATED, டர ஆர124 ஆழவார எமபெருமானார Sak இருவடிகளே சரணம ஆழவாரகள வாழி அருளிசசெயல வாழி தாழவாதுமில குரவர தாம வாழி - ஏழபாரும உயய அவரகள உரைததவைகளதாம வாழி செயயமறை தனனுடனே சேரநது. Z » Mm & t டு (1 Sere ம! [த ரந. "க an 15. 2 இத டத | if 2 Tigh kh நமமாழவார ஆணடூ 5120 விகாரி மாசி (பிபரவரி 2020) இதழ 5 wero திருமலை திருபபதி பெரிய ஹயார மடமும சிறிய ஜயர மடமும தெழிகுரல அருவித தருவேஙகடததானுககு ஒழிவில காலம எலலாம உடனாகி மனனி வழுவிலா அடிமை செயவதறகாக ஸரராமாநுஜர திருமலையில ஒருமடததை ஏறபடுததினார எனறு வரலாறுகள தெரிவிககினறன. அதுவே தறபோது பெரிய ஜயா மடம எனறு வழஙகப பெறறு வருகினறது.இநத மடம தோறறுவிககப பெறறு, இபபோது 900 ஆணடுகள நிறைவடைநதுளளன. திருமலை ஒழுகு எனும நூலில இமமடம ஸதாபிககபபடட செயத கூறபபடடுளளது. ஸரராமானுதருடைய நேரச சடரான அனநதாழவான ஸமாலா' எனற அருளிய 'ஸரவேஙகடாசல இதிஹா வடமொழி நூலிலும இமமடம ஸதாபிககபபடடது குறிதத செயதிகள விரிவாகக கூறபபெறறுளளன. ஸதாபிககபபடட நாளும மிகத தெளிவாகவே பெறறுளளது. கலி 4220ம எனறனள canted 1041ம ஆணடு, அரப தை மாதம, சுகல பகஷம, வளளிக a இமமடம ஏறபடுததபபடடதாக அநநூல தெரிவி ததினறது: இநத விவரஙகளைக கொணடு போது, சரியாக 23-1-1120 அனறு பாரககும உளு அர February 2020 தருமலையில மடம ஸதாபிககபபடடிருகக வேணடும. (இதுபறறிய விரிவான கடடூரை இவவிதழில தனியாக வவளியிடப பெறறுளளது.) பிறகாலததில தருமலைககு எழுநதருளியபோது சிலகாலம தாமே பெரிய ஜயராக எழுநதருளியிருநது, கைஙகரயஙகள ஒரு நிமிடமும விடடுபபோகாமல செயயபபட வேணடும எனபதறகாக சிறிய ஜயர மடததை ஏறபடுததினார. இது கி.பி. 1420-30ல நடநதிருகக வேணடும. பெரிய ஜயர ஸவாமி ஒருவர பரமபதிதது விடடால அடுதத கணமே சிறிய ஜயர பெரிய ஜயராக ஆகி, உடனே அவர சிறிய ஜயர ஸவாமி ஒருவரை நியமிபபது எனற ஏறபாடு இனறளவும இடையறாது நடைபெறறு வருகிறது. இவவாறாக, எமபெருமானார, மணவாள மாமுனிகள இருவருமே படடததல எழுநதருளி யிருநத ஒரே மடம எனற பெருமை தருமலை பெரிய ஜயர மடததிறகு மடடுமே உணடு. அமமடததிறகு இபபோது 900 ஆணடுகள நறைவடைவதும, சிறிய ஜயர மடததிறகு 600 ஆணடுகள நிறைவடைவதும குறிபபிடத தகக செயதியாகும. மணவாளமாமுனிகள

Upload: others

Post on 26-Oct-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: Z / க்தாசார்யன் 407 · 2020. 4. 17. · சரி வருடமாகவே அமைகிறது, என இப்ப 5 ் woe செய்வதற்கு

பூடு

நற‌ (தகர ல‌.

பட 4 111) ப‌

ie a AAT

/ கதாசாரயன‌ 407 களான Al BAY Waris

மு உடு சரி

வு ஆ ர

ரதி ட அதிலு Scale தி

si

அ டஸட‌ | ள‌ / 7: ot j

17 இதத அவ த Bae bea 1) ம * a

ATED, ‘ டர ஆர‌ 124

ஆழவார‌ எமபெருமானார‌ Sak ன இருவடிகளே சரணம‌

ஆழவாரகள‌ வாழி அருளிசசெயல‌ வாழி

தாழவாதுமில‌ குரவர‌ தாம‌ வாழி - ஏழபாரும‌

உயய அவரகள‌ உரைததவைகளதாம‌ வாழி

செயயமறை தனனுடனே சேரநது.

Z

» Mm & t டு (1 Sere ம! ச‌

ப [த ஆ ரந. அ ௭ "க an 15.

2 இத டத‌ |

‌ if

2 Tigh kh

நமமாழவார‌ ஆணடூ 5120 விகாரி மாசி (பிபரவரி 2020) இதழ‌ 5 wero

திருமலை திருபபதி பெரிய ஹயார‌ மடமும‌ சிறிய ஜயர‌ மடமும‌

தெழிகுரல‌ அருவித‌ தருவேஙகடததானுககு

ஒழிவில‌ காலம‌ எலலாம‌ உடனாகி மனனி வழுவிலா

அடிமை செயவதறகாக ஸரராமாநுஜர‌ திருமலையில‌

ஒருமடததை ஏறபடுததினார‌ எனறு வரலாறுகள‌

தெரிவிககினறன. அதுவே தறபோது பெரிய ஜயா‌

மடம‌ எனறு வழஙகப‌ பெறறு வருகினறது.இநத மடம‌

தோறறுவிககப‌ பெறறு, இபபோது 900 ஆணடுகள‌

நிறைவடைநதுளளன. திருமலை ஒழுகு எனும‌ நூலில‌ இமமடம‌

ஸதாபிககபபடட செயத கூறபபடடுளளது.

ஸரராமானுதருடைய நேரச‌ சடரான அனநதாழவான‌

ஸமாலா' எனற அருளிய 'ஸரவேஙகடாசல இதிஹா

வடமொழி நூலிலும‌ இமமடம‌ ஸதாபிககபபடடது

குறிதத செயதிகள‌ விரிவாகக‌ கூறப‌பெறறுளளன.

ஸதாபிககபபடட நாளும‌ மிகத‌ தெளிவாகவே

பெறறுளளது. கலி 4220ம‌

எனறனள‌ ண‌ canted 1041ம‌ ஆணடு,

அரப‌ தை மாதம‌, சுகல பகஷம‌, வளளிக‌

a இமமடம‌ ஏறபடுததபபடடதாக அநநூல‌

தெரிவி ததினறது: இநத விவரஙகளைக‌ கொணடு

போது, சரியாக 23-1-1120 அனறு பாரககும‌

உளு அர February 2020

தருமலையில‌ மடம‌ ஸதாபிககபபடடிருகக வேணடும‌.

(இதுபறறிய விரிவான கடடூரை இவவிதழில‌ தனியாக

வவளியிடப‌ பெறறுளளது.)

பிறகாலததில‌

தருமலைககு எழுநதருளியபோது சிலகாலம‌ தாமே

பெரிய ஜயராக எழுநதருளியிருநது, கைஙகரயஙகள‌

ஒரு நிமிடமும‌ விடடுபபோகாமல‌ செயயபபட

வேணடும‌ எனபதறகாக சிறிய ஜயர‌ மடததை

ஏறபடுததினார‌. இது கி.பி. 1420-30ல‌ நடநதிருகக

வேணடும‌. பெரிய ஜயர‌ ஸவாமி ஒருவர‌ பரமபதிதது

விடடால‌ அடுதத கணமே சிறிய ஜயர‌ பெரிய ஜயராக

ஆகி, உடனே அவர‌ சிறிய ஜயர‌ ஸவாமி ஒருவரை

நியமிபபது எனற ஏறபாடு இனறளவும‌ இடையறாது

நடைபெறறு வருகிறது.

இவவாறாக, எமபெருமானார‌, மணவாள

மாமுனிகள‌ இருவருமே படடததல‌ எழுநதருளி

யிருநத ஒரே மடம‌ எனற பெருமை தருமலை பெரிய

ஜயர‌ மடததிறகு மடடுமே உணடு. அமமடததிறகு

இபபோது 900 ஆணடுகள‌ நறைவடைவதும‌, சிறிய

ஜயர‌ மடததிறகு 600 ஆணடுகள‌ நிறைவடைவதும‌

குறிபபிடத‌ தகக செயதியாகும‌.

மணவாளமாமுனிகள‌

Page 2: Z / க்தாசார்யன் 407 · 2020. 4. 17. · சரி வருடமாகவே அமைகிறது, என இப்ப 5 ் woe செய்வதற்கு

(இருமலை பெரியஜயர‌ மடம‌ ஏறபடுததபபடட வரலாறு ]

அனைததுலகும‌ வாழப‌ பிறநத எமபெருமானார‌ திருவேஙகடமலைககுப‌ பல முறை

எழுநதருளியுளளதாக ஆறாயிரபபடி குருபரமபரா

பரபாவம‌ தெரிவிககினறது. எமபெருமானார‌ தாம‌

திருமலைககு எழுநதருளவதறகும‌ முனனரே அஙகு எழுநதருளியிருககும‌ திருவேஙகடவனுககு ஒழிவிலகாலம‌ எலலாம‌ உடனாய‌ மனனி, வழுவிலா

அடிமைகளைச‌ செயவதறகு அனநதாழவானை

அனுபபியிருநதார‌. அனநதாழவானும‌ திருவேஙகட

மலையில‌ நநதவனம‌ ஒனறை அமைதது திருமலை

அபபனுககுப‌ புஷப கைஙகரயம‌ செயது வநதார‌.

முதனமுதலில‌ எமபெருமானார‌ திருமலைககு எழுநதருளியபோது, திருவேஙகட முடையானை

மஙகளாசாஸனம‌ செயதுவிடடுக‌ கழத‌

திருபபதியிலேயே ஒரு வருடகாலம‌ தஙகி யிருநது

தமமுடைய மாதுலரான (மாமாவான) திருமலை

நமபிகளிடம‌ ஸரராமாயண காலகஷேபம‌ கேடடார‌.

பிறகு ஸரரஙகம‌ திருமபினார‌.

திருமலையில‌ எழுநதருளியுளளவன‌ சிவனே

எனறு சைவரகள‌ வாதிட முயனறபோது

எமபெருமானார‌ திருமலைககு எழுநதருளி, அஙகு

எழுநதருளியிருபபவன‌ திருமாலே எனறு

நிலைநாடடி, திருவேஙகடமுடையானுககுச‌ சஙகு

சககரஙகளையும‌ ஸமரபபிததார‌.

மூனறாம‌ முறை திருபபதியில‌ கோவிநத

ராஜனை பிரதிஷடை செயவதறகாக

எழுநதருளினார‌.

இபபடி எழுநதருளிய மூனறு முறைகளில‌,

திருமலையில‌ ஜயர‌ மடம‌ ஸதாபிககபபடடது

எபபோது எனபது ஆராயசசிககு உரியது.

1953ல‌ திருமலை திருபபதி தேவஸதானத‌

தால‌ வெளியிடப‌ பெறற "திருமலை ஒழுகு' எனும‌

நூலில‌ பககம‌ 124ல‌ “சகாபதம‌ 939 செனற

வரததமான ஸிததாரததி வருஷம‌ சிததிரை மாஸததில‌ ஞாயிறறுக‌ கிழமை திருவாதிரையில‌

அவதரிதத (ஸரராமாநுஜா‌) ... தமககு திருநகஷதரம‌

நாறபதெனறு அறிநது --- சகாபதம‌ 979 விகாரி

வருஷம‌ தை மாதம‌ வெளளிககிழமை சுகலபகஷததில‌

அபபன‌ சடகோபஜயரை எழுநதருளபபணணரி...

2

எனறு குறிபபிடபபெறறுளளது. இஙகு குறிபபிடப‌ பெறறுளள வருடஙகளி பிழைகள‌ உளளன. முதலில‌ ஸரராமானுஜர‌ அவதரிதத வருஷம‌ சகாபதம‌ 939

(அதாவது கி.பி.1017) எனபது சரியாக இருநதாலும‌

அது பிஙகள வருடமேயனறி ஸிததாரததி வருடமலல. அதேபோல‌ ஜயர‌ மடம‌ ஏறபடுததப‌

படடது 'சகாபதம‌ 979 விகாரி வருஷம‌ எனறு

உளளதும‌ தவறானது. ஏனெனில‌ 979 பரமாதி

வருடமே தவிர விகாரி வருடமலல. மேலும‌ 40ம‌

வயதிலேயே ஸரராமானுஜர‌ திருமலையில‌ மடததை

ஸதாபிததிருகக வாயபபே இலலை. இது

குருபரமரைநூலிலுளள வரலாறறிறகு முரணானது. திருமலை பெரியஜயர‌ மடததிலுளள ஒரு

சிததிரததில‌ எமபெருமானார‌ திருவுருவததிறகுப‌ பககததில‌ 1052 எனறு எழுதபபடடுளளது. இதைக‌

கொணடு எமபெருமானார‌ மடததை ஏறபடுததிய வருடம‌ கி.பி. (வரலாறறுப‌

பேராசிரியரான எஸ‌.கிருஷண ஸவாமி ஐயஙகார‌

எழுதிய) ஒரு ஆஙகில நூலில‌ கூறபபடடுளளது.

இதனபடி அபபோது எமபெருமானாருககு 35

வயதாகினறது. இதறகும‌ வாயபபே இலலை. (மேலும‌

இதே நூலில‌ மணவாளமாமுனிகள‌ சிறிய ஜயர‌

மடததை ஸதாபிததது கி.பி. 1503ல‌ எனற குறிபபிடப‌

பெறறுளளது. மணவாளமாமுனிகள‌ 1443ல‌

திருநாடடிறகு எழுநதருளிவிடட படியால‌ இதுவும‌ தவறான தகவலே ஆகும‌.) 1052 எனற எணகளைத‌

தாஙகிய அநத சிததிரம‌ எபபோது எழுதபபடடது

எனபது தெரியவிலலை. மிகவும‌ பழைமையானது

எனறு கொணடால‌, அபபோது அதில‌ கி.பி.

வருடஙகளை எழுத வாயபபிலலை. அககாலததில‌

சகாபத வருடஙகள‌ தான‌ நடைமுறையில‌ இருநது

வநதுளளன. 1052 எனறுளளது சகவருடம‌ எனறு கொணடால‌ அது (1052 + 78 = 1130) கி.பி. 1130 எனறாகிறது. இது ஓரளவிறகு ஏறறுக‌ கொளளக‌

கூடியது எனறாலும‌ இவவரும‌ திருமலையொழுகில‌ குறிபபிடபபெறறுளள விகாரி வருடமலல. எனவே

(விகாரி வருடமான) 1042 எனறு முதலில‌ சிததிரததில‌ எழுதபபடடு இருநதிருககலாம‌. சிததிரததைப‌ புதுபபிககுமபோது தவறாக அது 1052

2020 பிபரவரி கதாசாரயன‌

1052 எனறு

Page 3: Z / க்தாசார்யன் 407 · 2020. 4. 17. · சரி வருடமாகவே அமைகிறது, என இப்ப 5 ் woe செய்வதற்கு

எனறு எழுதபபடடு விட‌ இடமுளளது. சகம‌ 1042 விகாரி வருடமாகவே

ருககலாம‌ எனறு கருத என 5 ‌

சரி வருடமாகவே அமைகிறது, இபப woe செயவதறகு உறுதியான ஒர‌ ஆதாரம‌ உளளது. அதனைக‌ கேணமின‌.

_ ராமானுஜரின‌ நேரச‌ சடரான அகலாதுவான‌ எனும‌ ஆசாரயர‌ வடமொழியில‌

அருளிய ஸரவேஙகடாசல இதிஹாஸமாலா' எனும‌ நால‌ திருமலை திருபபதி தேவஸதானததால‌ அவரப‌ பெறறுளளது. (இநநூலின‌ தமிழ‌/

ஆஙகிலம‌/தெலுஙகு மொழிபெயரபபுககளும‌ தனிததனி நூலகளாக தேவஸதானததால‌ வெளியிடப‌ பெறறுளளன.) அநநூலில‌ ஸரராமானுஜர‌

பெரியஜயர‌ மடததை ஸதாபிததருளிய வரலாறுகள‌ விரிவாகவே கூறப‌ பெறறுளளன.

திருவேஙகட மலையில‌ எழுநதருளி யிருபபவன‌ திருமாலே எனறு ஸதாபிபபதறகாக எழுநதருளிய இரணடாம‌ முறையில‌ ஸரராமானுஜர‌

திருவேஙகடமலைத‌ திருககோயிலுககுப‌ பல

ஏறபாடுகளைச‌ செயதார‌. அனநதாழவானுடைய

சிஷயாகளில‌ ஒருவர‌ பிரமமசாரியாய‌, ஆசாரய

கைஙகாயயததிலேயே ஊனறியவராய‌, பறறறற

தனமையை உடையவராக இருபபது கணடு,

காவியுடை அணிநது, திருவேஙகட முடையான‌

திருககோயிலில‌ எலலாக‌ கைஙகரயஙகளையும‌

செயயுமபடி அவரை நியமிதது, அதறகு

அனநதாழவானுடைய அனுமதியையும‌ பெறறுத‌

தநதார‌. எமபெருமானுடைய ஸரவ பரஙகளையும‌

வகிககும‌ சேனை முதலியாரைப‌ போல‌ இவரும‌

திருவேஙகடத‌ திருககோயிலின‌ எலலாப‌

பொறுபபுகளையும‌ வகிககினறபடியாலும‌, பறறறற

தனமை தெரியுமபடியாகக‌ காவியுடை தரிததுக‌

கைஙகரயம‌ செயத படியாலும‌ அவருககு

'விஷவகஸேந ஏகாஙகி' எனறும‌ ஸேனைமுதலியார‌ Sut எனறும‌ திருநாமம‌ சாததினார‌. திருவேஙகடநாதனுககு எலலாக‌ கைஙகரயஙகளும‌

குறைவற நடததுமபடி அவருககு நியமிதது, திருககோயிலின‌ அனைதது நிரவாகப‌

பொறுபபுகளையும‌ அவரிடமே ஒபபடைததார‌. (எமபெருமானார‌ மேலநாடடிறகு

எழுநதருளுவதறகு முனனர‌ இநத நிகழசசிகள‌ நடைபெறறுள‌ ளன. திருநாராயணனை மேலநாடடில‌

Gitacharyan February 2020

ய வருஷததில‌ பிரதிஷடை செயதது பஹுதான‌ on திவயசரிதை

(1098ல‌) எனறு ராமானுஜாரய

குறிபபிடுகிறது. எனவே அதறகு முனனா 1090

முதல‌ 1093ககுள‌ திருமலையில‌ ஏகாஙகி மடி

ஸதாபிககபபடடிருககலாம‌.) டட

கருமிகணடசோழனுடைய உபதர வததிறகு

அஞசி மேலநாடடிறகு எழுநதருளிய எமபெருமானார‌ பனனிரணடு ஆணடுகள‌ கழிதது அவன

மாணடதும‌ திருவரஙகம‌ திருமபினார‌. அவன‌

திருசசிததிர கூடததில‌ எழுநதருளியிருநத கோவிநத ராஜரைக‌ கடலில‌ எறிநது

விடடிருநததையும‌, ரவைஷணவரகள‌ உதஸவரை

மடடும‌ காபபாறறி வைததிருநததையும‌ அறிநத

எமபெருமானார‌, உதஸவரைக‌ கழத‌ திருபபதியில‌

பிரதிஷடை செயவதறகாக எழுநதருளியபோது

திருமலைககு மூனறாம‌ முறையாக எழுநதருளினார‌.

இதுபறறிய விவரஙகள‌ பரவேஙகடாசல இதிஹாஸ

மாலையில‌ மிக விரிவாகக‌ கூறபபடடுளளன.

dq: seit எ wey shah: Stanek விஎ.கா எவன வரி அணாண க‌ dqeedkey (4220) கண னிவன‌ (1041) எணனை ஏ TRY கானார‌ எஙக எணன “at அண‌! ரிகா!

எணணா ளாம‌ எ Ref சிஎமசி எ ௭ GMI எனா எககு சேன எனை ககன Safa! எ: wa எணா எர sa: பூத‌ 22131

(அதறகுப‌ பிறகு பிறிதொரு யாததிரையில‌ பூஜயரான அவவிராமானுச முனிவர‌ திருமலைககு

எழுநதருளித‌ திருவேஙகட முடையானைச‌ சேவிததுக‌ கொணடிருநது, அபபோது கலியுகததில‌

4220 ஆணடுகளும‌, சாலிவாஹனசகததில‌ 1041

ஆணடுகளும‌ கழிநது தமககு 102 பிராயஙகள‌

செனறபடியை நினைதது அனநதாழவானை

அழைதது, "வாரர‌ அனநதாழவானே! நான‌

நூறறிரணடு வயது உடையவனாக ஆகிவிடடேன‌.

இனிமேல‌ இஙகு அடிககடி வநது செலலததகக வலிமை உடையேனலலேன‌. திருமலைநமபிகளும‌

அவருடைய புததிரரகளும‌ பரமபதம‌ செனறு

சேரநதனர‌. ஆகையால‌ இபபோது இஙகு நர‌

ஒருவரே திருவேஙகட நாதனது கைஙகரயப‌ பொறுபபை ஏறறு அறுபததாறு பிராயம‌ உடைய

3

எவனை

தைவ

ளை வனத‌ ணை

கைகைவையைய

யை

டப

Page 4: Z / க்தாசார்யன் 407 · 2020. 4. 17. · சரி வருடமாகவே அமைகிறது, என இப்ப 5 ் woe செய்வதற்கு

முதியவராக இருககிறர‌. ஆகையால‌ நரே இஙகுத‌ திருவேஙகடமுடையானுககுத‌ தொணடு புரியும‌ அனைவரையும‌ நிரவாகம‌ செயயத‌ தகுதி பெறறிருககிறிர‌;)

ad எ ஈக; சொரினாராா

ணக at = wena raft ஏசல‌ எரககளாட ae a weft அ: TH Waser day எண

(எனனுடைய பெருமாளான சகரவரததி திருமகனாரை ஆராதிபபவராகவும‌, திருவேஙகட முடையானது கைஙகரய பாரததை வகிபபவ ராகவும‌, எனனால‌ முனபு நியமிககபபடடு நைஷடிக பரமமசாரியாய‌, உமது சிஷயராய‌, ஸேநாபதிஜயர‌ எனறு மறு பெயருடைய இநத விஷவகஸேன ஏகாஙகியாகிய தனி மனிதரால‌ எலலாக‌

கைஙகாயஙகளையும‌ பொறுபபையும‌ தாஙக

முடியாது. எனவே இவருககுத‌ துறவறம‌ தநது பிரதானராககி இவருககு உதவியாக மூவர‌ அலலது நாலவர‌ ஏகாஙகிகளை ஏறபடுததி, அவரகளை

இததுறவிககு அதனராககி, அவரகள‌ அனைவராலும‌ திருவேஙகடமுடையான‌

கைஙகாயததைச‌ செயவிகக விருமபுகிறேன‌. இ

ன பப GRE Waa CAAA

| Uae ன சிசசகாணாகராரி2 Sher Gat a fae Ta wa was ராண விஷமாக ன ta சானசிரனார‌ எரர‌ warefterdt- ஏரண எர. stance எனா கண காளா எள arama ae

வைவ‌ ஆகையால‌ ஸேனாபதி எனனும‌

விஷவகஸேன ஏகாஙகியாகிய உமது இநத

சிஷயரையே துறவறம‌ பூணச‌ செயது, நமமாழவாரின‌

பெயரை அவருககுச‌ சாதத ஆசைபபடுகிறேன‌''

எனறு கூறி, அனநதாழவானுடைய அஙககாரததை

யும‌ பெறறு, விகாரி வருஷம‌ தை மாதம‌ சுகல பகஷம‌

வெளளிககிழமை ஒரு சுபமுகூரததததில‌

விஷவகஸேந ஏகாஙகிககு சாததிரமுறைப‌ படி

ஸநயாஸ ஆசரமம‌ தநது, அபபன‌ சடகோப ஜயர‌

4

எனறு திருநாமம‌ சாததி, அவரையே தமது மடததில‌ முககியமாக சகரவரததி திருமகனுககு ஆராதனம‌ செயயுமாறு நிறுததி அவரைக‌ கொணடே அனநதாழவானுடைய சிஷயர‌ நாலவருககு ஏகாஙகி காஷாயததையும‌ கொடுபபிததார‌. அவரகளைத‌ திருவேஙகடமுடையான‌ தொணடிலேயே ஊனறினவரகளாகவும‌, இவரகள‌ அனைவரையும‌ எலலாபபடியாலும‌ அனநதாழவானுககு வசபபடடவாரகளாக ஆககி,)

(யாதவ மனனனை அழைதது" யாதவ

மனனனே! நூறறிரணடு பிராயம‌ செலலப‌ பெறற

கிழவனான நான‌ இனி இசசரரததை விடுமளவும‌

ஸரரஙகததிலேயே வாழ விழைநதுளளேன‌. அடிககடி

இஙகு வநது செலவதறகும‌ எனககு சகதி யிலலை.

ஆதலால‌ அனநதாழவானை முனனிடடுக‌ கொணடு

நானகு ஏகாஙகிகளுடன‌ கூடிய இசசடகோப ஜயர‌

மூலமாகத‌ திருவேஙகடவன‌ கைஙகரயம‌

அனைததையும‌ நனறாக நிறைவேறறி வைககக‌

கடவாய‌...” எனறு நியமிததார‌.)

இதனபடி கலி 4220ம‌ வருடம‌ சகம‌ 1041ம‌

ஆணடு (விகாரி வருடம‌) திருமலையில‌ முதல‌ ஜயர‌

நியமிககபபடடார‌ எனறு தேறுகிறது. இதறகுச‌

சரியான ஆஙகில வருடம‌ கி.பி. 1119-1120

வருடமாகும‌. கி.பி. 1017ல‌ அவதரிதத

ஸரராமானுஜருககு அபபோது 102 வயது எனபதும‌,

1053ல‌ அவதரிதத அனநதாழவானுககு 66 வயது

எனபதும‌ மிகச‌ சரியாகப‌ பொருநதுகிறது. அது

விகாரி வருடம‌ எனபதும‌ சரியாகவே உளளது.

எனவே ஸரராமானுஜர‌ கி.பி. 1119ல‌ மாரகழி (டிசமபர‌)

மாதததில‌ மடததை ஏறபடுததுவதறகுரிய வழி

முறைகளை ஆலோசிதது, உடனே தை மாதததில‌

(ஜனவரி 1120) பெரியஜயர‌ மடததை ஏறபடுததி

யிருககவேணடும‌. விகாரி வருடம‌ தை மாதம‌

சுகலபகஷம‌ வெளளிககிழமை எனறு குறிபபிடப‌

பெறறுளளதால‌ மிகச‌ சரியாக, சுகலபகஷம‌ சதுரதசி, புஷய ' நகஷதரம‌ கூடிய வெளளிக‌ கிழமை (23-1-1120) அனறு

2020 பிபரவரி கதாசாரயன‌

——

வடட அவவை

பசக

பட பைய

ன‌

அடட

ம‌

=

=