கல்விக் கண் திறந்த ஆர்.வி.எஸ்....

1
ஞா, ஜனவ 27, 2019 6 TAMILTH Salem 1 Regional_04 212939 CB-SM SALEM . . . ச - ஞா அத வார... அத சாராய... ஆ.ணமா பைடல நா வக பைத ேசதவ. ப ழ க கனைவ கைலச. இதனால, ெதாலாயாக எேனாட வாைகைய ெதாடேன. அ ைட ேக. இத ெசாறல என கவைலேயா, அவமானேமா ைடயா. ஆனா, ெபய அளல ெதா சய ெவேத. ஒெவா ெதா ெதாடன அற, அத ஓட நெனேச. எேனாட உைழ, கட ைகெகாதா" எ ேக..சா, மக ரனேவ ரமய ெபய த பாெட ெதாடயத றகான வளைய வறா. "க ெதாடன ஆ..எ. பாெட நலா ெசயபட. அத வஷ இய காேல ெதாடக, அத வஷேம அேகஷ ேபாேடா. இ நல, தயாரா ெதாடகபட ல காேலஜுல அபைட வசகேள இைல, சயா ெசயபடல பைகக எ. அேதசமய, ஆ..எ. பாெட, கலசக பாெடெகலா அபைட வசகேளாட இ. ஒ ெகாைகேயாட சயப பாரானாக. இத வகார ெதாடபாக சடசைபல எகக ளா தனாக. ெகாத அைமச அரகநாயக, `ஆ..எ. பாெட, கலசக பாெட எலா றபா சயபறதா` ெசானா. `அத ெர பாெடக இய காேல நடத உடேன பஷ ெகாக' தவ எஆ உதரேபாடா. இ தாடபாக அகாக ெதாடெகா, .12 லச ெடபா கட ெசானாக. நாக பணைத கேனா. அறமா, எகள ட அைமச, ைறதபச 160 ஏக லமாவ இதாதா, இய காேல நடத பஷ ைட ெசானா. உடனயா 160 ஏக எக ேபாேவ? ஒ நா ைட க, க வேட. அப ஒ ய எேட ேராகர சேச. ெசபல 160 ஏக ல இகறதா ெசானா. உடேன, அ ளேனா. அ எ உதவாத ல. இதா ஏக .3000 ைலல, 160 ஏக வாேன. இத தகவைல க ைற அகாக ெதேச. 10 நா இய காேல கட அம டச. அகற எ.பாைரபகற இடல 50 ெச ல வா, இய காேலஜு கட கேன. அ ற வடார பல இத 25 ஏக லைத வாேன. ெமாதல 160 ஏக இட வான எ.பாைரப. ஆனால, காேல கன எ.பாைரப. இநல, இய காேல கட 25 ஏக லதா ேபா அல இய ெதாப க க அச. அற, அைமசர அ, எ.பாரபல இய காேல இயக அம வாேடா. ஏைழக இலவச அத காேலல ெமாத 240 உ. அ 120 ேமேனெம ேகாடா. அல 50 ைட ஏைழ பசக இலவசமாக ெகாேதா. அேத மா, மற க, அர ேகாடா எவளேவா, அத மேம வாேனா. இ நல, ல 50 ஏக ல வா, ெமேலஷ தாடேன. இப தநா, ேச மாலக 100 காேலஜு ேமல இ. அதைன ேப ஆ..எ.தா. , ஐஐ, பாெட, கைல, அய க, இய, வக வாக, ஆய ப, ப மவ, பாரா மக, ந, ேவளாைம, ேஹாேயா, தா, ஆேவதா, ேயாெதர, ேகட டனால, கட அேகஷ, மேனெம எலாேம இ. தநால தபட ைறல, மவ கைய தர, மற அதைன ககைள நட வர நா மதா. மக ெசகேண, மக மரகதம வாக வடாக" எறா ெபதட. வளாைம சாதைன இவ, க ைறட டைல. வசாய ைற ெகாக பறறா. தாதள, ெதகா, ெசப, தசா, க, ேகாைவ ஊக ஆரகணகான ஏக ஆ..எ. ஃபா எற ெபய ேதாட பக சாப ெசறா. மாபழ, ெநக, தைன, சேபாடா, என அைன இ ப ெசயபறன. மய அர டமான, ேவளா வாக ைமய ( ஞா ேகரா) ல, தைச, ெதகா ேவளா ஆரா வசாகைடேய ண பக ஆ..எ. வன ஈப வற. நகக... இைற நைக... "உக வாைகல மறக யாத சபவ எைத க?" எேறா. "அ ெநைறய இக. அப என 36 வய. ெடைட கடற ெதாடபாக மைரல ஒ பா காேத. கான ெமக அவா ெகாேத. அப ேபா. ெம கெபகார , `சா, ெம ைலெயலா அககேபா. உனகாக ஒ நா ைட வாகேற. அள பணைத ெர பக` சானா. டதட .3 ேகாைய ஒேர நாள ெர பண. மைரல இ க கா பேற. கல எைன அயாம த வ. கா, க ேபாறள ஒ பாப பாக. அபதா, என உ அரஹ இ நேவ` மனல ெநனேட. க, என வணா ெநனேகாக. டட தாடல கால ைவேபா, ெபய பா கடேபா. மணெதா ேட. ஊ வதப, ேப ஆஃ தநா ேமனஜர பாேத. எ கவைலய ெசாேன. உடேன அவ, `எனக தலா, எக ேப ேசேம உகேமல ெபய மயாைத வகா. அவ ேபா ேபா ேபக. உக ரைன ` ெசானா. , சா அத ேபேகாட ேசம ரகநாத ட ேபேன. எப காக மதா ேகடா. 15 நால ெகாேவ ெசாேன. காச ேநரல அவக ேமேனஜ, ளா எலா வ, டாெம ெர ச, .3 ேகா ரா ெகாதாக. அத 15 நாள, கா, மாவட ெதா மயல .10 ேகா கட ேசஷ ஆ. ேப ஆஃ இயா காேட. இெதலாேம, இைறவேனாட கைண தாக" எறா ததக. இப இைறவைன நபதாதாேனா எனேவா, ஏறதாழ 19 ேகாகைள க, பாேஷக சளா. "நாயக, அபைட க பமா, ர பாபா, ெவகடாஜலப, சளகா அம, பகவ அம மாத 19 ேகா கேக. வைள தவறாம ைஜக, வபாக நட" எறா. உைழேப உய "ன எலா மாச 3 ஆர ேலாட ராவ ெசேவ. இ கால ம. ைளல ேபாற த. இப வயசா. மாத 2,000 ேலாட தா ராவ ெசய . என 3 ஆபேரஷ ெசகாக. எேனாட 78 வயல, டதட 30 வஷ, ன 5 ேநரதா ேப. இப க மாைர ேபாடறதால 8 ேநர கேற" எறவ உைழைப, நமா உணர ற. னா ரதம சரேசக ம நா வ உள அரயவாக, உயரகாகட ேக..ேக. நல ந உள. "நபக, எக வனேதாட அகாக, ெதாலாளகதா எகேளாட ெகேப. ஒெவாத என, அவக பல ஒதராதா பாறாக. நா அபதா. தாலாளக இலாம நாம இக. நா ஆரபல இேத கட வாேவ. ஆனா, ஒகமா கேவ. சயா ெசதறதாலதா, பல கா கட வாக ச. ேநைமதாக நம மயாைதைய காபா" எறா உட. இய ேவளா ஆ ைமய, இய வளா ஆ கழக, ர பயக ஆேலாசைன , பா பைண பா உப ைண, பாரயா பகைலகழக ெசன உன உபட பல பாகைள வள இவ, 1993- இலா ைடயேனாரா பகைலகழக டாட பட வழள. யா ஜா, ேளா ஆஃ இயா, உேயா எஸல, ஜய, பா ேஜா, ஜய பார, ராகா , இராகா , ஆடா அெசவ , பனா தக நசர என எதைனேயா வாதா, `க, ஆக ெசம` எபேத இவ பாதமான எறாக இவைரயதவக. பதாக உைமயான ெசா... "1972-லேய நா, பமாவ ஒ ஒபத ேபாேடா. நா ெதால பாகற. , ப, நல, ெகட எலா அவக பாகற. இதனால, எனால சா ெதால கவன ெசத ச. எேனாட வள காரணேம அவகதா. 2013-ல உடநல ைறவால மைன பமாவ இறடாக. என வர வா வதவ ெசாவாக. ஆனா, எேனாட வரேம பமாவதா. அவக பானற ஒெவா நா ேவதைனதா. எக னதாதா நசப ெசயாட இ ேதாபல கேட. எக யா வதா, சாதா பாக. நா நா தயா வேவ. இெனா நா 10 ேபர வேவ.எதைனேபவதா, அதன ேப சாபா ெரயா இ. ெசாலட மாேட. இ எப ஆசயமா ஒநா ேகேட. `அதப கவைலபடாக. அ எேனாட வைல' ெசாவாக அத மகரா. அவக ைவகற இ மைக மா இ. ஏேபா ஆசக, ஏேபா அகாக எலா வ, மைக இய சாவாக. இப எக வனகல ன 1,000 ேப மல இலவசமாக சாடறாக. க மாணவக 5,000 ேபேமல க ைலல சாடறாக. பழ பாத யாைர வஷ ஒ லச ேப அனதான ேபாடேறா. ஒம ெசாேறக. எட பல ேகா ெசா இ. பல ஊகள க, ல இ. எட 6,000 ேப ேமல ேவைல சயறாக. ஆனா, நா தைமயா இகற மாதா உணேற. ைந 8.30 மேமல ஒ ல கதைவ அட, தயாகதா இேக. மைன இலாத கட வயசானகற ராப வா. இைளஞக ஒ சாகேற. நலா பாப ேவைல சக. அேதசமய, பதாேராட நரத ெசலக! எலாைதட அதா ெபய ெசா. இலாம ஒேம இக!" எ அவ ெநட யேபா, மன கன, கக ெகாச க எபாத. க க றத ஆ..எ. ம! கா சாராயக கைத தாட [email protected] 100 கக தைலவ ேக..சா ெபத இைளய தைலைற நவகா அபா... க..சா மக டாட மரகதம. ேகாைவ ..எ., எ..ஏ. பத இவ, அெமகா கய ைனவ பட ெபளா. பதவசல ைன அறகடைள அறகாவல, பதவசல ைன மக க ைண தைலவ, பதவசல யாஸர ப தாளாள என பேவ வாக பாகைள வறா. தைத அெயா க ம கைல றத மாணவ, மாணகைள உவாவ அக ஈபா ெகா பயாறா இவ. "எ தைத சயறைன பா யேற. அவ கன உைழ, டாய எைன பலைற ரக ைவள. அவ வாக றைன பா வளததாதா, நா இ உயத ைலைய அைடேற. எக வன வாகட, சக மதகட அவ பழ ைற, ேப த ததைம வாத. ெகா ம ேதாபைல ரப அவர உபச. எேலாட சமமாக பழவா. எத ேவைலைய ஒைவக மாடா. உடட கைள எபட, அவைற ைரவா ெசயபவா. அவர எேலா பாட. கடத காலக உதயவகைள ஒேபா அவ மறதைல. எத கலான ழைல எ ைகயாவா. ஒ ேகாைள ணடா, அ தடரள மாடா. எவள உயதா அவ வ எைமதா. `கா கா ெச, இ நா ழ கத ேவ, ந பைட, க எ மாறா , நாவதவைர உபச தைம, ற மன ேநாகாம நட நன, ேப நாகக` இதா எ அபா. சாதைனகைள சாதைனகளா, தைடககைள ெவபககளாயவ. அவர கன உைழ, இைறய, நபக உதேம அவர ெவ காரண எபா. இத பேவ எைன எேபா ெநழ ெசற" எறா மரகதம. ரக ம ரக நாராயண ய வாகட ேக..சா-பமாவ. ப ெவகடாஜலப ேகா.

Upload: others

Post on 23-Sep-2019

5 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

ஞாயிறு, ஜனவரி 27, 20196

TAMILTH Salem 1 Regional_04 212939

CB-SM

SALEM

நம்மூரு சேதி

நாலூருக்கும் சே

க்ேட்டும்...

சனி - ஞாயிறுசனி - ஞாயிறு

அடுத்த வாரம்... அடுத்த சாம்ராஜ்யம்...

ஆர்.கிருஷ்ணகுமார்

அடிப்பைடயில நான் வணிகக் குடும்பத்ைத ேசர்ந்தவன். குடும்பச் சூழல் கல்விக் கனைவ கைலச்சது. இதனால, ெதாழிலாளியாக என்ேனாட வாழ்க்ைகைய ெதாடங்கிேனன். அரிசி மூட்ைட தூக்கியிருக்ேகன். இத ெசால்றதுல எனக்கு கவைலேயா, அவமானேமா கிைடயாது. ஆனால், ெபரிய அளவுல ெதாழில்

ெசய்யனுமுன்னு முடிெவடுத்ேதன். ஒவ்ெவாரு ெதாழில் ெதாடங்கினதுக்கு அப்புறமும், அடுத்தடுத்து ஓடணும்னு ெநெனச்ேசன். என்ேனாட உைழப்புக்கு, கடவுள் ைகெகாடுத்தாரு" என்று கூறும் ேக.வி.குப்புசாமி, மகன் ரத்தினேவல் சுப்பிரமணியம் ெபயரில் முதல் பாலிெடக்னிக் ெதாடங்கியதற்குப் பிறகான வளர்ச்சிைய விவரிக்கிறார்.

"திண்டுக்கல்லில் ெதாடங்கின ஆர்.வி.எஸ். பாலிெடக்னிக் நல்லா ெசயல்பட்டது. அடுத்த வருஷம் இன்ஜினீயரிங் காேலஜ் ெதாடங்க, அந்த வருஷேம அப்ளிேகஷன் ேபாட்ேடாம். இதுக்கு நடுவுல, தனியாரால் ெதாடங்கப்பட்ட சில காேலஜுல அடிப்பைட வசதிகேள இல்ைலனும், சரியா ெசயல்படலனும் பத்திரிைகங்க எழுதுச்சு. அேதசமயம், ஆர்.வி.எஸ். பாலிெடக்னிக், கலசலிங்கம் பாலிெடக்னிக்ெகல்லாம் அடிப்பைட வசதிகேளாட இருக்கு. ஒரு ெகாள்ைகேயாட ெசயல்படுதுன்னும் பாராட்டினாங்க.

இந்த விவகாரம் ெதாடர்பாக சட்டசைபயில எதிர்க்கட்சிங்க விளாசித் தள்ளினாங்க. அதுக்கு பதில் ெகாடுத்த அைமச்சர் அரங்கநாயகம், `ஆர்.வி.எஸ். பாலிெடக்னிக், கலசலிங்கம் பாலிெடக்னிக் எல்லாம் சிறப்பா ெசயல்படுறதா` ெசான்னாரு. ̀ அந்த ெரண்டு

பாலிெடக்னிக்குகளுக்கும் இன்ஜினீயரிங் காேலஜ் நடத்த உடேன பர்மிஷன் ெகாடுங்க'னு முதல்வர் எம்ஜிஆர் உத்தரவுேபாட்டார். இது ெதாடர்பாக அதிகாரிங்க ெதாடர்புெகாண்டு, ரூ.12 லட்சம் ெடபாசிட் கட்ட ெசான்னாங்க. நாங்களும் பணத்ைதக் கட்டிேனாம். அப்புறமா, எங்கள கூப்பிட்ட அைமச்சர், குைறந்தபட்சம் 160 ஏக்கர் நிலமாவது இருந்தாதான், இன்ஜினீயரிங் காேலஜ் நடத்த பர்மிஷன் கிைடக்கும்னு ெசான்னாரு. உடனடியா 160 ஏக்கருக்கு எங்க ேபாேவன்? ஒரு நாள் ைடம் ேகட்டுக்கிட்டு, திண்டுக்கல் வந்துட்ேடன்.

அப்ப ஒரு ரியல் எஸ்ேடட் புேராக்கர சந்திச்ேசன். ெசம்பட்டியில 160 ஏக்கர் நிலம் இருக்கறதா ெசான்னாரு. உடேன, அங்கிருந்து கிளம்பிேனாம். அது எதுக்கும் உதவாத நிலம். இருந்தாலும் ஏக்கர் ரூ.3000 விைலயில, 160 ஏக்கர் வாங்கிேனன். இந்த தகவைல கல்வித் துைற அதிகாரிகளுக்கும் ெதரிவிச்ேசன். 10 நாளில் இன்ஜினீயரிங் காேலஜ் கட்ட அனுமதி கிடச்சது. அதுக்கப்புறம் என்.பாைரப்பட்டிங்கற இடத்துல 50 ெசன்ட் நிலம் வாங்கி, இன்ஜினீயரிங் காேலஜுக்கு கட்டிடம் கட்டிேனன். அதுக்கு பிறகு சுத்துவட்டாரப் பகுதியில இருந்த 25 ஏக்கர் நிலத்ைதயும் வாங்கிேனன். ெமாதல்ல 160 ஏக்கர் இடம் வாங்கினது எஸ்.பாைரப்பட்டி. ஆனால, காேலஜ் கட்டினது என்.பாைரப்பட்டி. இதுக்குநடுவுல, இன்ஜினீரியங் காேலஜ் கட்ட 25 ஏக்கர் நிலமிருந்தா ேபாதுமுன்னு அகில இந்திய ெதாழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவிச்சது. அப்புறம், அைமச்சர அணுகி, என்.பாரப்பட்டியில இன்ஜினீயரிங் காேலஜ் இயங்க அனுமதி வாங்கிட்ேடாம்.

ஏைழகளுக்கு இலவசம்அந்த காேலஜ்ல ெமாத்தம் 240 சீட் உண்டு.

அதில் 120 சீட் ேமேனஜ்ெமன்ட் ேகாட்டா. அதுல 50 சீட்ைட ஏைழப் பசங்களுக்கு இலவசமாக ெகாடுத்ேதாம். அேத மாதிரி, மற்ற சீட்டுங்களுக்கும், அரசு ேகாட்டாவுக்கு எவ்வளேவா, அத மட்டுேம வாங்கிேனாம். இதுக்கு நடுவுல, சூலூர்ல 50 ஏக்கர் நிலம் வாங்கி, ஒரு ெமட்ரிகுேலஷன் ஸ்கூல் ெதாடங்கிேனன். இப்ப தமிழ்நாடு, புதுச்ேசரி மாநிலங்களில் 100 காேலஜுக்கு ேமல இருக்கு. அத்தைனக்கும் ேபரு ஆர்.வி.எஸ்.தான். ஸ்கூல்,

ஐடிஐ, பாலிெடக்னிக், கைல, அறிவியல் கல்லூரி, இன்ஜினீயரிங், வணிக நிர்வாகம், ஆசிரியர் பயிற்சி, பல் மருத்துவம், பாரா ெமடிக்கல், நர்சிங், ேவளாண்ைம, ேஹாமிேயா, சித்தா, ஆயுர்ேவதா, பிசிேயாெதரபி, ேகட்டரிங் ெடக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிேகஷன், ேமேனஜ்ெமன்ட் படிப்புன்னு எல்லாேம இருக்கு. தமிழ்நாட்டுல தனிப்பட்ட முைறயில, மருத்துவக் கல்லூரிையத் தவிர, மற்ற அத்தைன கல்லூரிங்கைளயும் நடத்தி வர்ரது நான் மட்டும்தான். மகன் ெசந்தில்கேணஷ், மகள் மரகதமணியும் நிர்வாகத்துக்கு வந்துட்டாங்க" என்றார் ெபருமிதத்துடன்.

ேவளாண்ைமயில் சாதைனஇவர், கல்வித் துைறயுடன் நின்றுவிடவில்ைல.

விவசாயத் துைறயிலும் ெகாடிகட்டிப் பறக்கிறார். தாதங்குளம், ெதன்காசி, ெசம்பட்டி, தஞ்சாவூர், திண்டுக்கல், ேகாைவ ஊர்களில்

ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஆர்.வி.எஸ். ஃபார்ம்ஸ் என்ற ெபயரில் ேதாட்டப் பயிர்கள் சாகுபடி ெசய்கிறார். மாம்பழம், ெநல்லிக்கனி, ெதன்ைன, சப்ேபாட்டா, புளி என அைனத்தும் இங்கு பயிர் ெசய்யப்படுகின்றன.

மத்திய அரசின் திட்டமான, ேவளாண் விரிவாக்க ைமயம் (கிரிஷி விக்ஞான் ேகந்திரா) மூலம், தஞ்ைச, ெதன்காசியில் ேவளாண் ஆராய்ச்சி மற்றும் விவசாயிகளிைடேய விழிப்புணர்வுப் பணிகளிலும் ஆர்.வி.எஸ். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

ெநருக்கடிகளும்... இைற நம்பிக்ைகயும்..."உங்கள் வாழ்க்ைகயில மறக்க முடியாத

சம்பவம் என்று எைதக் கூறுவீர்கள்?" என்ேறாம். "அது ெநைறய இருக்குதுங்க. அப்ப எனக்கு 36 வயது. ெடக்ஸ்ைடல் மில் கட்டறது ெதாடர்பாக மதுைரயில ஒரு பார்ட்டி ெகாடுத்ேதன். மில்லுக்கான ெமஷினுங்களுக்கு அட்வான்ஸ் மட்டும் ெகாடுத்திருந்ேதன். அப்ப திடீர்னு ஒரு ேபான். ெமஷின் கம்ெபனிகாரர் கூப்பிட்டு, ̀குப்புசாமி, ெமஷின் விைலெயல்லாம் திடீர்னு அதிகரிக்கப்ேபாகுது. உனக்காக ஒரு நாள் ைடம் வாங்கேறன். அதுக்குள்ள பணத்ைத ெரடி பண்ணுங்க`னு ெசான்னாரு. கிட்டத்தட்ட ரூ.3 ேகாடிைய ஒேர நாள்ள ெரடி பண்ணனும். மதுைரயில இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் திரும்பேறன். கண்ணுல என்ைன அறியாம தண்ணி வருது. முருகா, திண்டுக்கல் ேபாறதுக்குள்ள ஒரு பாம்ப பாக்கணும். அப்பத்தான், எனக்கு உன் அனுக்கிரஹம் இருக்குனு நம்புேவன்`னு மனசுல ெநனச்சிக்கிட்ேடன். நீங்க, என்ன ேவணா ெநனச்சுக்ேகாங்க. குண்டடம் ேதாட்டத்துல கால ைவக்கும்ேபாது, ெபரிய பாம்பு கடந்துேபாச்சு. மண்ணத்ெதாட்டு கும்பிட்ேடன். ஊருக்கு வந்தப்ப, ேபங்க் ஆஃப் தமிழ்நாடு ேமனஜரப் பாத்ேதன். என் கவைலய ெசான்ேனன். உடேன அவரு, `என்னங்க முதலாளி, எங்க ேபங்க் ேசர்ேமன் உங்கேமல ெபரிய மரியாைத வச்சிருக்காரு. அவருக்கு ேபான் ேபாட்டுப் ேபசுங்க. உங்க பிரச்சிைன தீரும்`னு ெசான்னாரு. குளிச்சி, சாமி கும்பிட்டுட்டு அந்த ேபங்ேகாட ேசர்மன் ரங்கநாதன் கிட்ட ேபசிேனன். எப்ப திருப்பிக் ெகாடுப்பீங்கனு மட்டும்தான் ேகட்டார். 15 நாள்ல

திருப்பிக் ெகாடுத்துடுேவன்னு ெசான்ேனன். ெகாஞ்ச ேநரத்துல அவங்க ேமேனஜர், கிளார்க் எல்லாம் வந்து, டாக்குெமன்ட் ெரடி ெசஞ்சு, ரூ.3 ேகாடிக்கு டிராப்ட் ெகாடுத்தாங்க. அடுத்த 15 நாள்ள, சிப்காட், மாவட்ட ெதாழில் ைமயத்துல ரூ.10 ேகாடி கடன் ேசங்ஷன் ஆச்சு. ேபங்க் ஆஃப் இந்தியாவுக்குத் திருப்பிக் ெகாடுத்துட்ேடன். இெதல்லாேம, இைறவேனாட கருைண தாங்க" என்றார் தழுதழுக்க.

இப்படி முழுக்க இைறவைன நம்பியிருப்பதால்தாேனா என்னேவா, ஏறத்தாழ 19 ேகாயில்கைளக் கட்டி, கும்பாபிேஷகம் ெசய்துள்ளார். "விநாயகர், அறுபைடவீடு முருகப் ெபருமான், ஷீரடி பாபா, ெவங்கடாஜலபதி, சக்குளத்துகாவு அம்மன், பகவதி அம்மன்னு ெமாத்தம் 19 ேகாயில் கட்டியிருக்ேகன். ேவைள தவறாம பூைஜங்களும், வழிபாடுகளும் நடக்குது" என்றார்.

உைழப்ேப உயர்வு "முன்ன எல்லாம் மாசத்துக்கு 3 ஆயிரம்

கிேலாமீட்டர் டிராவல் ெசய்ேவன். இது கார்ல

மட்டும். ப்ைளட்டுல ேபாறது தனி. இப்ப வயசாயிடுச்சி. மாதம் 2,000 கிேலாமீட்டர் தான் டிராவல் ெசய்ய முடியுது. எனக்கு 3 ஆபேரஷன் ெசஞ்சிருக்காங்க. என்ேனாட 78 வயசுல, கிட்டத்தட்ட 30 வருஷம், தினமும் 5 மணி ேநரம்தான் தூங்கியிருப்ேபன். இப்ப தூக்க மாத்திைர ேபாடறதால 8 மணி ேநரம் தூங்கேறன்" என்றவரின் உைழப்ைப, நம்மால் உணர முடிகிறது. முன்னாள் பிரதமர் சந்திரேசகர் மற்றும்

நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், உயரதிகாரிகளுடன் ேக.வி.ேக.வுக்கு நல்ல நட்பு உள்ளது. "நண்பர்களும், எங்க நிறுவனத்ேதாட அதிகாரிங்க, ெதாழிலாளர்கள்தான் எங்கேளாட முதுெகலும்ேப. ஒவ்ெவாருத்தரும் என்ன, அவங்க குடும்பத்துல ஒருத்தராத்தான் பாக்குறாங்க. நானும் அப்படித்தான். ெதாழிலாளர்கள் இல்லாம நாம இல்லீங்க. நான் ஆரம்பத்துல இருந்ேத கடன் வாங்குேவன். ஆனா, ஒழுக்கமா கட்டிடுேவன். சரியா திருப்பிச் ெசலுத்தறதாலதான், பல நூறு ேகாடி கடன் வாங்க முடிஞ்சது. ேநர்ைமதாங்க நம்ம மரியாைதைய காப்பாத்தும்" என்கிறார் உறுதியுடன்.

இந்திய ேவளாண் ஆய்வு ைமயம், இந்திய ேவளாண் ஆய்வுக் கழகம், ரயில் பயணிகள் ஆேலாசைனக் குழு, பால் பண்ைண ெபாருள் உற்பத்தி துைணக்குழு, பாரதியார் பல்கைலக்கழக ெசனட் உறுப்பினர் உட்பட பல ெபாறுப்புகைள வகித்துள்ள இவருக்கு, 1993-ல்இல்லாதி ைடயேனாரா பல்கைலக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. வித்யா ேஜாதி, க்ேளாரி ஆஃப் இந்தியா, உத்ேயாக் எக்ஸலன்ஸ், விஜய, பாத் ேஜாதி, விஜய பாரத், ராஜீவ்காந்தி விருது, இந்திராகாந்தி விருது, ஆண்டாள் அருட்ெசல்வர் விருது, பன்னாட்டுத் தங்க நட்சத்திர விருது என எத்தைனேயா வாங்கியிருந்தாலும், `கல்வி, ஆன்மிகச் ெசம்மல்` என்பேத இவருக்குப் ெபாருத்தமான விருது என்கிறார்கள் இவைரயறிந்தவர்கள்.

குடும்பம்தாங்க உண்ைமயான ெசாத்து..."1972-லேய நானும், பத்மாவதியும் ஒரு

ஒப்பந்தம் ேபாட்டுக்கிட்ேடாம். நான் ெதாழில பாத்துக்கறது. வீடு, குடும்பம், நல்லது, ெகட்டது எல்லாம் அவங்க பாத்துக்கறதுனு. இதனால, என்னால முழுசா ெதாழில்ல கவனம் ெசலுத்த முடிஞ்சது. என்ேனாட வளர்ச்சிக்கு காரணேம அவங்கதான். 2013-ல உடல்நலக் குைறவால மைனவி பத்மாவதி இறந்துட்டாங்க. என்ன வரம் வாங்கி வந்தவன்னு ெசால்லுவாங்க. ஆனால், என்ேனாட வரேம பத்மாவதிதான். அவங்க

ேபானப்புறம் ஒவ்ெவாரு நாளும் ேவதைனதான்.எங்க சின்னதாத்தா நஞ்சப்ப ெசட்டியார்கிட்ட

இருந்து விருந்ேதாம்பல கத்துக்கிட்ேடன். எங்க வீட்டுக்கு யார் வந்தாலும், சாப்பிட்டுவிட்டுத்தான் ேபாகனும். ஒரு நாள் நான் தனியா வருேவன். இன்ெனாரு நாள் 10 ேபரக் கூட்டிக்கிட்டு வருேவன். எத்தைன ேபர் வந்தாலும், அத்தன ேபருக்கும் சாப்பாடு ெரடியா இருக்கும். முன்கூட்டி ெசால்லக்கூட மாட்ேடன். இது எப்படின்னு ஆச்சரியமா ஒருநாள் ேகட்ேடன். `அதப்பத்தி கவைலப்படாதீங்க. அது என்ேனாட ேவைல'னு ெசால்லுவாங்க அந்த மகராசி. அவங்க ைவக்கற இட்லி மல்லிைகப்பூ மாதிரி இருக்கும். ஏர்ேபார்ஸ் ஆபீசருங்க, ஏர்ேபார்ட்

அதிகாரிங்க எல்லாம் வந்து, மல்லிைகப்பூ இட்லிய விரும்பி சாப்பிடுவாங்க. இப்பவும் எங்க நிறுவனங்கள்ல தினமும் 1,000 ேபருக்கு ேமல இலவசமாக சாப்பிடறாங்க. கல்லூரி மாணவர்களும் 5,000 ேபருக்குேமல கம்மி விைலயில சாப்பிடறாங்க. பழநி பாத யாத்திைர குழுவுக்கு வருஷத்துக்கு ஒரு லட்சம் ேபருக்கு அன்னதானம் ேபாடேறாம்.

ஒண்ணுமட்டும் ெசால்ேறங்க. எங்கிட்ட பல ேகாடி ெசாத்து இருக்கு. பல ஊர்கள்ள வீடுங்களும், நிலமும் இருக்கு. எங்கிட்ட 6,000 ேபருக்கு ேமல ேவைல ெசய்யறாங்க. ஆனாலும், நான் தனிைமயா இருக்கற மாதிரிதான் உணர்ேறன். ைநட்டு 8.30 மணிக்குேமல ஒரு ரூம்ல கதைவ அடச்சிக்கிட்டு, தனியாகத்தான் இருக்ேகன். மைனவி இல்லாத கஷ்டம் வயசானதுக்கப்புறம் ெராம்ப வாட்டுது. இைளஞர்களுக்கு ஒண்ணு ெசால்லிக்கேறன். நல்லா பாடுபட்டு ேவைல ெசய்யுங்க. அேதசமயம், குடும்பத்தாேராட ேநரத்த ெசலவிடுங்க! எல்லாத்ைதயும்விட அதுதான் ெபரிய ெசாத்து. குடும்பம் இல்லாம ஒண்ணுேம இல்லீங்க!" என்று அவர் ெநகிழ்வுடன் கூறியேபாது, மனம் கனத்து, கண்களில் ெகாஞ்சம் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

கல்விக் கண் திறந்த ஆர்.வி.எஸ். குழுமம்!

ெகாங்கு சாம்ராஜ்யங்கள் ேவர் விட்ட கைத

ெதாடர்புக்கு[email protected]

100 கல்லூரிகளின் தைலவர் ேக.வி.குப்புசாமி ெபருமிதம்

இைளய தைலமுைறக்கு நல்வழிகாட்டும் அப்பா...ேக.வி.குப்புசாமியின் மகள் டாக்டர் மரகதமணி. ேகாைவயில் பி.பி.எம்., எம்.பி.ஏ. படித்த இவர், அெமரிக்காவில் கல்வியியலில் முைனவர் பட்டமும் ெபற்றுள்ளார். பக்தவத்சலம் நிைனவு அறக்கட்டைளயின் அறங்காவலர், பக்தவத்சலம் நிைனவு மகளிர் கல்லூரியின் துைணத் தைலவர், பக்தவத்சலம் வித்யாஸரம் பள்ளியின் தாளாளர் என பல்ேவறு நிர்வாகப் ெபாறுப்புகைளயும் வகிக்கிறார்.தந்ைதயின் அடிெயாற்றி கல்வி மற்றும் கைலயில் சிறந்த மாணவ, மாணவிகைள உருவாக்குவதில் அதிக ஈடுபாடு ெகாண்டு பணியாற்றுகிறார் இவர். "என் தந்ைதயின் ெசயல்திறைனப் பார்த்து வியந்திருக்கிேறன். அவரின் கடின உைழப்பும், விடாமுயற்சியும் என்ைன பலமுைற பிரமிக்க ைவத்துள்ளது. அவரின் நிர்வாகத் திறைனப் பார்த்து வளர்ந்ததால்தான், நான் இன்று உயர்ந்த நிைலைய அைடந்திருக்கிேறன். எங்கள் நிறுவன நிர்வாகிகளுடனும், சக மனிதர்களுடனும் அவர் பழகும் முைறயும், ேபசும் விதமும் தனித்தன்ைம வாய்ந்தது. ெகாங்கு மண்ணின் விருந்ேதாம்பைலப் பிரதிபலிக்கும் அவரது உபசரிப்பு. எல்ேலாரிடமும் சமமாகப் பழகுவார். எந்த ேவைலையயும் ஒத்திைவக்க மாட்டார். உடனுக்குடன் முடிவுகைள எடுப்பதுடன், அவற்ைற விைரவாய் ெசயல்படுத்துவார். அவரது சுறுசுறுப்பு எல்ேலாருக்கும் பாடம். கடந்த காலங்களில் உதவியவர்கைள ஒருேபாதும் அவர் மறந்ததில்ைல. எத்தகு சிக்கலான சூழைலயும் எளிதில் ைகயாள்வார். ஒரு குறிக்ேகாைள நிர்ணயித்துவிட்டால், அதிலிருந்து சிறிதும் தடம்புரள மாட்டார். எவ்வளவு உயர்ந்தாலும் அவர் விரும்புவது எளிைமதான். ̀காலில் காதி ெசருப்பு, இடுப்பில் நான்கு முழ கதர் ேவஷ்டி, ெநற்றியில் விபூதிப்பட்ைட, முகத்தில் என்றும் மாறா புன்சிரிப்பு, நாடிவந்தவைர உபசரிக்கும் தன்ைம, பிறர் மனம் ேநாகாமல் நடக்கும் நளினம், ேபச்சில் நாகரிகம்` இதுதான் என் அப்பா. ேசாதைனகைள சாதைனகளாக்கி, தைடக்கற்கைள ெவற்றிப்படிக்கட்டுகளாக்கியவர். அவரது கடின உைழப்பும், இைறயருளும், நண்பர்கள் உதவியுேம அவரது ெவற்றிக்குக் காரணம் என்பார். இந்தப் பணிேவ என்ைன எப்ேபாதும் ெநகிழச் ெசய்கிறது" என்கிறார் மரகதமணி.

ரங்கம் மத் ரங்க நாராயண ஜீயர் சுவாமிகளுடன் ேக.வி.குப்புசாமி-பத்மாவதி.

சூலூர் திருப்பதி ெவங்கடாஜலபதி ேகாயில்.