ஸ்ரீரங்க௺ேிஜயம்gnaritusglobal.com/clients/desikan/upload_pdf/399573730article_desigan_file...பவைய...

98
ரக ஜய – நாவபாகா உ. வ. வாவேவாசாய 1 ी: மதே ராமாஜாய நம: மதே தோே ரதே நம: ரக ேிஜய (பாக 2) ஆசிரய நாேபாக .உ.தே.ோஸுதோசாயா வேளியீ ஸாம உ.தே.பாேசாரேி ோமி ரக ஜய - 2014

Upload: others

Post on 07-Mar-2020

2 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    1

    श्री: ஸ்ரீமதே ராமானுஜாய நம:

    ஸ்ரீமதே தேோந்ே குரதே நம:

    ஸ்ரீரங்க ேிஜயம் (பாகம் – 2)

    ஆசிரியர்

    நாேல்பாக்கம் ஸ்ரீ.உ.தே.ோஸுதேோசார்யார்

    வேளியீடு

    ஸாமம் ஸ்ரீ உ.தே.பார்த்ேசாரேி ஸ்ோமி

    ஸ்ரீரங்கம்

    ஜய - 2014

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    2

    அத்யாயங்கள்

    1. அரங்கன் லீலை 2. அம்மாள் அனுக்ரஹம் 3. பிரியா ேிலை 4. மங்களாசாஸனம் 5. சரீிய சிங்கம் 6. தேோந்ே தேசிகன் 7. மலைப்பள்ளி ேந்ே மணம் 8. பாதுகா ஸஹஸ்ரம் 9. ஸ்ரீரங்க ேிஜயம்

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    3

    அரங்கன் லீலை

    ஸ்ரீரங்கம் –

    ஸ்ரீ வைஷ்ணைத்தின் தவைநகரம்!

    தர்சிக்க வைண்டிய திவ்ய-வதசங்களில் முதன்வையானது.

    நாட்டினான் ததய்ைம் எங்கும் நல்ைவதார் அருள்தன்னாவை காட்டினான் திருைரங்கம்;

    அர்ச்சாைதார-முதல்ைனான அரங்கன் அருளாட்சி தசய்யும் இடம்;

    அறிைிைா ைனிசர் கூட அரங்கம் என்று அவைப்பராகில், தபாறியில் ைாழ் நரகம் எல்ைாம் புகாைல் பிவைக்கைாவை!

    கங்வகயிலும் புனிதைாய காைிரித்தாய், தன் இரு வககளாலும் அரங்கவன அவணத்து வசவை தசய்ய, நடுவை, ஏழு ப்ராகாரங்களின் உள்வள ப்ரணைாகார-ைிைானத்தில் திண்ணார் ைதிள் சூழ் திருைரங்கச் தசல்ைனார் திகழ்கிறார்.

    சூடிக் தகாடுத்த நாச்சியாரான ஆண்டாள் காதலுக்கு அடிவையான அரங்கன், ஆழ்ைார்கள் பதின்ைரும் பாட, அந்த தைிழ்ச்சுவையிலும், பக்திப் தபருக்கிலும் கட்டுண்டான்.

    ஆண்டாண்டுகளாக ஆசார்யர்கள் ஆன்ைிக அரசாட்சி நடத்தி ைரும் இடம் .

    ஸ்ரீவைஷ்ணைத்தின் முதல் முகைரிவய ஸ்ரீரங்கம்தாவன!

    ஸ்ரீ நாதமுனிகள், ஆளைந்தார், பகைத்-ராைானுஜர், திருக்குருவகப் பிரான் பிள்ளான், பராசர-பட்டர் முதைிய ஆசார்யர்களின் தபருவைவய எழுதி ைாளுவைா?

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    4

    அைர்களிடம்தான் ஸ்ரீரங்கநாதன் நடத்திக் காட்டிய லீவைகள் எத்தவன! அைர்கள் அரங்கவன அனுபைித்துக் தகாண்டிருந்தார்களா? அல்ைது அரங்கன் அைர்கவள அனுபைித்துக் தகாண்டிருந்தானா?

    அரங்கத்தில், ஒவ்தைாரு லீவையாக தபருைான் அரங்வகற்ற, வநயர்களாக ஆன்ைிக அன்பர்கள் கண்டு களிப்புற்றனர். பரைசைாக வபாற்றிப் பாடி, நடனைாடி, உகந்தனர்.

    ஸ்ரீபகைத்-ராைானுஜருக்குப் பின்னரும் ஒரு குவறவும் இல்ைாைல், காைவேபங்கள் நடந்து தகாண்டிருந்தன. ஆசார்யர்கள் திவ்யபிரபந்த ஆரமுதத்வத திகட்டாைல் பகிர்ந்து தகாடுத்துக் தகாண்டிருந்த காைம் அது.

    ஸ்ரீவைஷ்ணைம் என்பது ைனித ைாழ்வுக்கு ைிகவும் நன்வை பயப்பது; இதைானது; சுவையானது. அங்வக, அந்த வைஷ்ணை ஆட்சி வைவைாங்கி இருந்த காைம் அது.

    ஆனால், அன்தறாரு நாள் -

    ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கைாக இல்வை.

    அந்தைில் வபரின்பத்து அடியவராடு இருந்த அரங்கனுக்வக அப்வபாது ஒரு ஆபத்து எனைாம்! அது வைணைத்வத வைரறுக்க ைந்த வபராபத்து! அன்றிருந்த ஆசார்யர்கள் பதறிப் வபானார்கள்!

    அது அரங்கன் நடத்தும் லீவை என்பது அப்வபாது ஆருக்குத் ததரியும்?

    இவதா, வகாைிைிவை, ஸ்ரீவைஷ்ணைப் தபரிவயார்கள் ஒன்று கூடியுள்ளனர்.

    சுட்தடரிக்கும் தையிைில் அைர்களது உடல் ைட்டுைல்ை; உள்ளமும் சுடுகிறது.

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    5

    ஆவைாசவன நடக்கிறது. ஆபத்திவன அவடயாளம் கண்டுதகாண்ட ஒரு ைகான் எடுத்துவரக்க, ைற்றைர்கள் கண்ணில் நீர் ைைியக் வகட்டுக் தகாண்டிருந்தனர்.

    அைரது குரல் அரங்கன் வகாயிைின் ைதில்களில் எதிதராைித்துக் தகாண்டிருந்தது.

    “ஸ்ரீரங்கநாதவன நைது தபருஞ்தசல்ைம்! நம் ஆசார்யர்கள் எத்தவன தவடகவளத் தாண்டி, நம்ைிடம் இந்த தபாக்கிஷத்வத ஒப்பவடத்துள்ளனர்! நாம் அவத இைக்க வைண்டுைா? அைனில்ைாத ைாழ்வு ஒரு ைாழ்ைா?

    இன்று சிை ைாதிகள் குழுைாக ைந்து, நம்ைிடம் சைால் ைிடுத்துள்ளனர். ைாதப் வபாருக்கு அவைக்கிறனர்! அைர்கவள தர்க்க-ைாதத்தில் தைல்ை வைண்டுைாம்; தைன்றால்தான் நம் அரங்கன் நைக்குச் தசாந்தம்! இல்வைதயனில், அைர்கள், வகாைிவைத் தம் தபாறுப்பில் ஏற்றுக் தகாண்டு நைது ஆகை ைிதிமுவறகவள ைாற்றி அவைப்பர்களாம்;

    அரங்கவன, என்ன பாைம் தசய்வதாம்? எங்கவள நிர்கதியாக தைிக்க ைிடுைதும் உன் எண்ணவைா?

    அம்ைா ஊருக்குப் புறப்படும்வபாது அழுது தைிக்கும் குைந்வதகள் வபால் அவனைரும் அழுகின்றனர். இந்த அழுவகதான் அைனிடம் தகாண்டுள்ள பக்திக்குச் சான்று.

    கண்வணத் துவடத்துக் தகாண்டு தபரியைர் தசான்னார் – “என்ன தசய்ைது என்பவத இப்வபாது நாம் தீர்ைானிக்க வைண்டிய கட்டாயத்தில் இருக்கிவறாம்; ஏதாைது ைைி தசால்ைி, நம்வை, நம் அரங்கவன, நம் ஸ்ரீவைஷ்ணைத்வதக் காப்பாற்றியாக வைண்டுவை! தயவு தசய்து யாராைது பதில் தசால்லுங்கள்!”

    ததாடர்ந்து அைரால், வபச முடியைில்வை; குரல் தழுதழுக்க, வபச்சு தவடப்பட்டது.

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    6

    அக்காைத்தில் ைாதப் வபார் என்பது சகஜைாக நடக்கும். அதில் தைற்றி-வதால்ைிக்கு ைிவை உண்டு; ைிவளயாட்டல்ை;

    வதாற்றைர் வதால்ைிவய ஒப்புக் தகாண்டு, தைன்றைரது ைதத்துக்கு ைாற வைண்டும். அப்படி ஒரு நிர்பந்தம். இல்வைதயன்றால், ைாதம் தசய்யத் தயாரில்வை என்றால், அைர் பயந்து ைிட்டார் என்று அர்த்தம். அப்வபாதும் அைர் ைதம் வதாற்று ைிட்டது ஆகும். ைாதத்துக்கு அவறகூைல் ைிடுத்தால், பதில் தசால்ைிவய ஆக வைண்டும் என்றிருந்த காைம்.

    வைலும், ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணைம் ைளருைவத சகிக்க முடியாத சிைர் இப்படிதயல்ைாம் ைாதம் தசய்து, ஸ்ரீரங்கத்வதவய ைாற்றிைிட்டால், வைணைத்தின் ைளர்ச்சிவய அடக்கி ைிடைாம் என்று கனவு கண்டனர். அப்படித்தான் இவதா சிைர் ைந்துள்ளனர்; அவறகூைல் ைிடுத்துள்ளனர்.

    அைர்களுக்கு இங்வக வைஷ்ணை-ஆகைப்படி நடக்கும் ஆராதனங்கள், தைிைில் ஆழ்ைார் பாடல்கள் பாடுதல், வகாைில் காைவேபங்கள் முதைியவை தபாறுக்கைில்வை; அைர்கள் இவத ைிரும்பைில்வை; இவைதயல்ைாம் வைதத்துக்கு எதிரானவை என்கிறார்! வைதத்தில் அரங்கவனப் பற்றிப் புகைைில்வை; உைகவை தபாய்; இவறவையும் தபாய்; வகாைில் குளங்கள் எல்ைாம் வைாேத்துக்கு வதவையில்வை - என்பது அைர் ைாதம்”.

    “அந்தணர்கள் ைடதைாைி வைதம் தசால்ைைாவை தைிர தைிைில் ஆழ்ைார் பாடல்கவள பாடைாைா? வைத நாயகனுக்கு ைடதைாைிதான் ஏற்றவத தைிர ைனிதன் இயற்றிய தைிழ் தைாைி தகுைா?” – என்தறல்ைாம் வகட்கப் வபாகிறார்கள். அதற்கு முன்வனாடியாக வைதாந்தத்தில் தர்க்க ைாதம் நடக்க வைண்டும்’ என்கின்றனர்.

    இவதப் பற்றிதான் வைணைர்கள் கூடி அைசிக் தகாண்டிருந்தனர்.

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    7

    ைடைவறயும் தைிழ்ைவறயும் வைணைத்தின் இரு கண்கள்; இரு கண்களாலும் அரங்கவனக் கண்டு களித்து ைருபைர்கள் வைணைர்கள்; அதில் ஒரு கண்வண குத்துைவத தாங்க முடியாது; ைந்திருப்பைவரா, இரு கண்கவளயும் குத்தி ைிடத் துடிக்கிறார்.

    ‘ஆழ்ைார்கள் பாடல் நாைாயிரமும் அடிவயாங்கள் ைாழ்வை’ என்றிருக்கும் வைணைர்கள் ைாழ்வுக்கு இவத ைிட வசாதவன வைறில்வை.

    நானிைமும் தான் ைாை, நான்ைவறகள்தாம் ைாை வைண்டும்; ைாநகரின் ைாறன் ைவறயும் ைாை வைண்டும்; அதற்கு என்ன தசய்யைாம்?

    ஒரு இவளஞன் ஆைலுடன் வகட்டான்.

    “ஸ்ைாைின், வைதாந்தத்தில் தர்க்க-ைாதைாக, பகைத்-ராைானுஜர் அருளிய நூல்கள் நைக்குத் துவணயிருக்கக் கைவை என்ன? அைற்வற வைத்வத ைாதத்தில் தைல்ைைாவை!”

    ‘அது அத்தவன எளிதல்ை; ைகவன!” – தபரியைர் ைிளக்கினார். “ைந்திருப்பைர்கள் தர்க்க-ைாதத்தில் சிறந்த சூரர்கள்! அைர்களுக்கு தர்க்கத்திவைவய பதில் தசால்ை வைண்டும். நம் ஆன்ைிக உபன்யாசங்கள் நல்வைாருக்குத்தாம்! பக்தியுள்ளைவர உருகச் தசய்யைாம்; அைர் அதற்கு ஏற்றைரல்ை; அைவர அடக்க ஒருைர் ைர வைண்டும்; வைதமும் சாஸ்திரங்களும் தர்க்கமும் ைற்றும் பை ைித்வயகளும் நடைாடும்படி ஒருைர் ைர வைண்டும்; ஆளைந்தார் வபால், ஸ்ரீராைானுஜர் வபால், பிள்ளான் வபால், அவனத்தும் வகைந்த ஒரு ஆசார்யர் இப்வபாது வதவை!

    இப்வபாது அப்படி யார் இருக்கிறாவரா? அரங்கனுக்குத்தான் ததரியும். அைவனவய வகட்க வைண்டியதுதான்.

    “அரங்கவன, உன் லீவைவய ஆரம்பித்து ைிட்டாய்! இனி அவத முடிப்பதும் உன் வகயில்!”

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    8

    ஆம், முடிவைத் ததரிந்து வைத்துக் தகாண்டுதான் அைன் ஆரம்பிக்கிறான்.

    ஆசிரியர்கள் ைிவடவய வைத்துக் தகாண்வட, ைினாவை தயாரிப்பர்; ைாணைர்கள் ைினாவை வைத்து, ைிவடவயத் வதட வைண்டும்.

    நாம் ைாணைர்கள்; அைன் ஆசிரியன்; அைனது வகயில் இருக்கும் ைிவடயானது, நைக்குப் புரியும் ைவர தகாஞ்சம் பாடுதான்!

    அரங்கவன, எந்த ைிவடவய வகயில் வைத்துக் தகாண்டு இந்த ைினாவை எழுப்பியுள்ளாய்?

    ைாதிகள் எனும் ைினாவைத் ததாடுத்த நீ, ைிவடவயயும் எங்களுக்கு காண்பித்தருள வைணும்.

    வைணைர்கள் ைனதார வைண்டிக் தகாள்கின்றனர்.

    அங்வக வைதறாரு மூவையில் ஒரு குரல் முவளத்தது. “அடிவயன்; ஒரு ைிண்ணப்பம்; ச்ருதப்ரகாசிவக அருளிய ஸ்ரீசுதர்சன-பட்டர் நம்ைிவடவய எழுந்தருளியிருக்கிறார்; அைரால் முடியாதது இல்வை. அைரிடம் ைிண்ணப்பம் தசய்வைாம்”

    உடவன எல்ைாருவடய தவைகளும் அவசந்தன; வகயில் தைண்தணய் இருக்க தநய்க்கு அவைைாவனன்?

    ஸ்ரீநடாதூர் அம்ைாளின் அந்தரங்க சிஷ்யர் அைர்|

    வ்யாஸார்யர் என்வற அவைக்கப் படுபைர்.

    ஸ்ரீபாஷ்யத்துக்கு அைர் எழுதிய வ்யாக்யானம்தான் அத்தவன கனைானது என்கிறார்கள்! பிற ைதத்தினரின் ைாதங்களுக்கு அன்வற அதிவைவய ைிவட அருளியைர் என்று தசால்ைர்!

    ஒரு ஆச்ைாசம் பிறந்தது.

    இப்வபாது ஒரு ைிவட ததரிகிறது;

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    9

    அப்வபாது, பட்டர் இந்த வபச்சில் அதிகம் ஈடுபடாைல் இருந்தார். அைர் நிவனவு எங்வகா இருந்தது.

    ஒரு ஓவைவயக் வகயில் எடுத்து, சற்று படிக்கிறார்; அைர் கண் கைங்குகிறது; அவத மூடி வககளில் வைத்துக் தகாள்கிறார்.

    அப்படிவய, வக கூப்பிக் தகாண்டு, கண்கவள மூடிக் தகாண்டு தசால்கிறார் -

    “ப்ரபத்தய ப்ரணோகாரம் பாஷ்யம் ரங்கம் இோபரம்| பரஸ்ய ப்ரஹ்மதணா யத்ர தசஷித்ேம் ஸ்புைம் ஈக்ஷ்யதே||

    “ஸ்ரீபாஷ்யத்வத வசைிக்கிவறன்; அரங்கனது ைிைானத்வத வசைிக்கிவறன்; இரண்டுவை பிரணைம் வபான்ற அவைப்பு தகாண்டது; இரண்டிலும் பர-ப்ரஹ்ைம் குடி தகாண்டுள்ளது; ஸ்ரீபாஷ்யத்தில் நைக்கு வசஷியாக – ஸ்ைாைியாக ைனதுக்குத் ததளிைாகத் ததரிகிறது; இங்வக ைிைானத்தில், அவத பரம்தபாருள், வசஷியாக – ஆதிவசஷனில் இருப்பதாக நம் கண்களுக்வக ததளிைாக வசவை தருகிறது”

    வைஷ்ணை-தபரிவயார்கள் தபாருள் தபாதிந்த ச்வைாகத்வத வகட்டு சிைிர்க்கின்றனர்.

    கீவை தண்டனிட்டு வசைிக்கின்றனர்.

    “ஸ்ைாைின்! ஒரு ைிண்ணப்பம்! வதைரீர்தாம் அவத பூர்த்தி தசய்து தர வைண்டும்; அருள் கூர்ந்து அனுக்ரஹம் தசய்ய வைண்டும்”

    “அது எனது பாக்கியம்! வைணைப் தபரிவயார்கள் கட்டவள இட வைண்டும். இந்த அடியனுக்கும் ஏதாைது தசய்ய முடியுைா? பார்க்கிவறன்” – என்றார்.

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    10

    “ஸ்ைாைின்! ைந்திருக்கும் ஆபத்து ைைியது; வதைரீவர ைிட வைறு யாராலும் அவதப் வபாக்கியருள முடியாது; எங்களுக்கு வதைரீவர கதி என ைந்துள்வளாம்”.

    “அரங்கன் ஸங்கல்பம் நடக்கிறது; அதில் அடிவயன் யார்? ஆனால் ஆபத்து என்று வகட்கும்வபாது ைனம் பவதபவதக்கிறது. தயவு தசய்து என்ன தசய்ய வைண்டும் என்று உடவன தசால்லுங்கள்”

    ைாதிகவளப் பற்றி தசான்னார்கள். ைாதம் தைிர்க்க முடியாைல் வபாய் ைிட்டவத உணர்த்தினர்.

    அைர்களது தைிப்பு வபச்சில் ததரிந்தது; அவதப் புரிந்து தகாண்டார் ஸ்ரீசுதர்சன-பட்டர்.

    பதில் தசால்ை ஆரம்பித்தார்.

    “ைிக முக்கியைான ஒரு வதவைக்காக இத்தவன வபர் இங்வக கூடியுள்வளாம்; ைாதத்திைிருந்து ஒதுங்க வைண்டும் என்னும் எண்ணம் அடிவயனுக்கு கிவடயாது; அரங்கனின் வைன்வைவய உைகத்துக்குப் புரிய வைக்க, சிை சையம் ைாதம் அைசியம் ஆகிறது.

    இதுவும் ஒரு அறப்வபார்! கண்ணன் அன்று நடத்திய ைஹாபாரத யுத்தம் வபாைதான் இது; அதில் ஈடுபட்டு தைல்ைதும் கூட ஒரு வசவைதான்; அதனாவைவய ஆளைந்தார், பகைத்-ராைானுஜர் வபான்ற ஆசார்ய-ைள்ளல்கள் அவத ைதித்து நடந்தனர்.

    ஆனால் ...

    “ஆனால்’ என்று அைர் தசான்னவதக் வகட்டவுடன் பைர் படபடத்தனர். வக கூப்பினர்.

    “ஆனால், எல்வைாரும் அடிவயவன ேைிக்க வைண்டும்; அடிவயனுக்கு அந்த தகுதி இருக்கிறதா? ததரியைில்வை!”

    “ஸ்ைாைின்! வதைரீர் இப்படி அருளுைது வதைரீரது பணிவைக் காண்பிக்கிறது; ஆனால், இது பணிவைக் காட்டும் வநரைில்வை;

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    11

    பணிவயக் காட்ட வைண்டிய வநரம்; வதைரீர் அருளிய ச்ருதப்ரகாசிவக உவரயுடன் ஸ்ரீபாஷ்யத்வத நன்கு கற்றுத் வதர்ந்தைர், கட்டாயம் ைாதத்தில் தைல்ை முடியும்; அப்படி ஒருைர் இல்வையா? அல்ைது வதைரீரால்தான் முடியாதா?

    “அது உண்வைதான்; அப்படி ஒருைவரத்தான் வதடிக் தகாண்டிருக்கிவறன்; இப்வபாதும் கூட அடிவயனுக்கு இந்த ஒரு ஆவச ைிஞ்சியுள்ளது. இந்த ச்ருதப்ரகாசிவகவய ஒருைர் வகயில் ஒப்பவடக்க வைண்டும்; இவதா, அடிவயவன ஓவையில் எழுதிய ஒவர ஒரு பிரதி அடிவயனிடவை உள்ளது; இவதக் வகட்பாரும் இல்வை; கைனிப்பாரும் இல்வை;

    “இந்த உவர பிற்காைத்துக்கு ைிகவும் வதவை; பகைத்-ராைானுஜருக்குப் பின்னர், பிள்ளான், எங்களாழ்ைான், நடாதூர் அம்ைாள் என்னும் குரு-பரம்பவர மூைம் இவட ைிடாைல் காப்பாற்றிப் வபாற்றிய தபாருள்கள் இதில் உள்ளன. நடாதூர் அம்ைாளிடம் பைமுவற காைவேபம் வகட்டதால், அைர் சாதித்த அவத தசாற்கவளவய வைத்து இவதச் தசதுக்கியிருக்கிவறன்;

    “இவத இைந்தால், ைருங்காைம், ஸ்ரீபாஷ்யத்வதவய இைந்ததாகும்”

    “என் ஆவசவய எம்தபருைான் தீர்த்து வைக்க வைண்டுவை என அரங்கனிடம் அடிவயன் ைிண்ணப்பம் தசய்யாத நாளில்வை; அைனுக்குத் ததரியும்; அைன் தசய்து தகாள்ைான். இப்வபாது ைந்த கார்யம் பற்றி வபசுவைாம்”

    தபருமூச்சு ைிட்டார் ஸ்ரீசுதர்சன-பட்டர்.

    தபரிவயார்களின் கைவை எப்வபாதும் தம்வைப் பற்றி இருக்காது; அது, பிற்காைத்து ைனித குைத்வதப் பற்றி இருக்கும். அைர்கள் கைவைதான், உண்வையில் நைது ைாழ்ைின் ஆதாரம்; அைர்கள் கைவைப் படுைர்; அரங்கன் நிவறவைற்றி வைப்பான்; காத்திருக்கிறான்;

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    12

    ஆளைந்தாரின் கைவைவய ராைானுஜர் மூைம் அரங்கன் நிவறவைற்றைில்வையா? ஒரு ஸ்ரீபாஷ்யம் உதிக்கைில்வையா?

    இவதயும் அரங்கன் பார்த்துக் தகாள்ைான் என்வற அைர் ஆறியிருந்தார்; இன்று அவதப் பற்றிப் வபச ைாய்ப்பு ைரவை வபசி ைிட்டார்.

    ஆனால் இப்வபாது வபசிப் பயனில்வை; ஆற்று தைள்ளம் ைந்தபின் அவண கட்டும் எண்ணம் இது; முதைில், இப்வபாவதய பிரச்வனவயப் பார்க்கைாம்.

    ஸ்ரீசுதர்சன-பட்டர் சிறிது வநரம் சிந்தித்தார்;

    அவனைரும் அைர் பதிலுக்கு ஏங்கிக் காத்திருந்தனர்

    தாய்ப்பறவை தகாண்டு ைரும் இவரக்காக ஏங்கிக் காத்திருக்கும் குஞ்சுகள் வபாை அைர் முகத்வதவய வநாக்கிக் தகாண்டிருக்கின்றனர்.

    இவதா ைிவட கிவடக்கப் வபாகிறது என்ற ஆைல் அதிகைாகிறது.

    தைதுைாக அரங்கன் திருமுகம் வநாக்குகின்றனர்.

    அரங்கன் புன்னவக பூத்தான்; இந்த புன்னவகக்கு என்ன தபாருவளா? முதைில் இதற்கு ைிவட காண வைண்டும் என்று வபசிக்தகாண்டனர்.

    **********************************************************************************************************

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    13

    அம்மாள் அனுக்ரஹம்

    தபரிவயார்கள் அதிகம் வபச ைாட்டார்கள். அைர்கள் ைாய் திறந்து, ஒரு ைார்த்வத தசான்னாலும், அது தைய்ம்வைப் தபருைார்த்வதயாய் இருக்கும்.

    அப்படிப்பட்ட ஒரு ைார்த்வதக்காகக் காைம் முழுதும் காத்திருக்கைாம்.

    திருக்வகாட்டியூர் நம்பியின் திருைார்த்வதக்காக, நம் ராைானுஜர் காத்திருக்கைில்வையா? அல்ைது அைர் திருைாளிவகயில், ஆழ்ைான் காத்திருக்கைில்வையா?

    ஸ்ரீசுதர்சன-பட்டரது ஒவர ைார்த்வதக்காக இன்று ஸ்ரீரங்கவை காத்திருக்கிறது.

    அைர் ஆகட்டும் என்று தசால்ைாரா? அல்ைது முடியாது என்பாரா?

    அைரது பதிவை வைத்துத்தான் இனி அரங்கவை இருக்கிறது; ஸ்ரீரங்கனாதவன அைர் பதிவைத்தான் நம்பியுள்ளான்.

    எல்ைாரும் பட்டவரவய பார்க்க, அைர் திருைாய் தைதுைாக அவசகிறது.

    தைதுைாக ைாய்க்குள் இந்த ச்வைாகத்வத முணுமுணுத்துக் தகாள்கிறார்;

    ேரேம் த்ேிரோத்ரீசம் ஸ்ரீநிேிம் கருணாநிேிம்| சரண்யம் சரணம் யாமி பிரணோர்த்ேிஹரம் ஹரிம்||”

    “ைரதவன, அத்திகிரிநாதவன, திருைகள் தசல்ைவன, வபரருளாளவன, ப்ரணதார்த்தி-ஹரவன சரண் அவடகிவறன்; அடியார்களின் துயர் தீர்க்கும் அைன்தாவன சரணவடயத் தக்கைன்”

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    14

    ைனதில் காண்தகு வதாளண்ணல் ததன்னத்தியூரர் வபரருளாளன் வசவை தருகிறார்! அைருக்வக தாயாய் பரிந்தூட்டிய அம்ைாள் நிவனவும் ைர, தநஞ்சு நிவறகிறது!

    ைரதவனயும், அம்ைாவளயும் நிவனத்த ைாத்ரத்தில் தன் நிவனவு ைறக்கிறார்; வபச்சு ைர ைறுக்கிறது.

    தபருைானின் தபருவைவயக் கூட சற்வற வபசி ைிடைாம்; தபரிவயார்களின் தபருவைவயப் வபச முடியுைா?

    சிங்கப் பிரான் தபருவை ஆராயும் சீர் இருக்கட்டும்; அைனருள் தபற்ற பிரஹைாதன் தபருவைவய யார் நிவனக்க ைல்ைவர?

    வபரருளாளன் தபருவைவய ைிட அைனுக்கு வசவை தசய்த தபரிவயார்கள் தபருவை ைிஞ்சி நிற்கிறவத!

    காஞ்சியில் அைர் காைவேபம் தசய்த நாட்களில்தான் எத்தவன எத்தவன ைஹான்கள்!

    நடாதூர் அம்ைாளது காைவேப வகாஷ்டியில் சிஷ்யர்கள் எல்ைாருவை சிங்கங்கள்.

    காைவேபத்தில், பிறர் ைதத்வதச் தசால்லும்வபாது ைாதங்கள் அனல் பறக்கும்; எம்தபருைானது குணங்கவளச் தசால்லும்வபாது கண்ணில் நீர் ைடிய ைனம் கனிந்துருகும்;

    அப்வபாதிருந்த பைர் இப்வபாதில்வைவய!

    அதுவும், அப்புள்ளார் ஒருைர் இருந்தாவை வபாதும்! அைர் தசன்று ைாதம் தசய்ய வைண்டும் என்பது கூட இல்வை; அைவரக் கண்டாவை வபாதும்; அைர் தபயவரக் வகட்டாவை வபாதும்; ைாதிகள் பயந்து மூட்வட கட்டி ைிடுைர். அதனால் அைருக்கு ைாதி-ஹம்ஸாம்புைாஹர் என்று திருநாைவை உண்டு.

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    15

    வைகத்வத சாதக-பறவைகள் காத்திருந்து ைரவைற்கும்; அைற்றுக்கு வைகத்தின் நீர்தான் உணவு; ஆனால் அன்னப்பறவைகவளா, வைகத்வதக் கண்டாவை ஓடி ஒைியும்; அைற்றுக்கு வைக நீர் ஆகாது;

    அப்புள்ளார் என்பைர், ஒரு கார்வைகம் வபாை; வைஷ்ணைர்கள் சாதகப் பறவைகளாக அைரது கருவண ைவைவய ஏற்று ைாழ்ைர்; ைாதம் தசய்யும் ைாதிகவளா அன்னப் பறவைகளாக அைவரக் கண்டு பயந்து ஒதுங்கி ைிடுைர். எல்ைா சாஸ்திரங்களிலும் தீர்ப்பு தசால்ைக் கூடிய அப்புள்ளாரது அபார-அறிைாற்றல் இப்வபாது நைக்குத் துவண நிற்கைில்வைவய! எம்தபருைான் அைவரத் திருைடியில் வசர்த்துக் தகாண்டு ைிட்டான்.

    பவைய நிவனவுகள் ஏக்கம் அளித்தன. ஆனால் அப்புள்ளார் ைட்டும் தநஞ்சில் நின்றார். அப்படிவய சற்று வநரம் காஞ்சி வபரருளாளன் சன்னிதியில் நடந்த காைவேப-வகாஷ்டிவயக் கண் முன்வன நிறுத்தினார்; கவரந்தார். தைது ஆசார்யனான நடாதூர் அம்ைாவள நிவனத்து உருகினார். அப்வபாது அைர் கண் முன்வன அம்ைாள் காட்சி தந்தார்; பவைய சம்பைம் ஒன்வறயும் நிவனவுக்குத் தந்தார்.

    அந்த சம்பைம் நிவனவுக்கு ைந்தவுடன் ைனம் ைகிழ்ச்சியால் துள்ளியது. முகம் ைைர்ந்தது;

    ஆகா! அைர் கிவடத்து ைிட்டார்! அைர்தான் இதற்கு சரியானைர்! இனி ஒரு கைவையும் இல்வை;

    உடவன எழுந்து உற்சாகத்துடன் வபச ஆரம்பித்தார்.

    “வைஷ்ணைர்கவள, கைவை வைண்டாம்; தபருைான் நம்வைக் வகைிடைில்வை; நம் கைவைக்கு ைருந்து கிவடத்து ைிட்டது; நம் வகள்ைிக்கு அைர்தான் பதில்; அைவர அவைப்வபாம்” – என்றார்.

    எல்ைாரும் ஒவர குரைில் வகட்டனர் – “யார் அைர் ஸ்ைாைி? நம் வைஷ்ணைத்தின் ைிடிதைள்ளி யார்? தங்கள் திருைாயால்

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    16

    அவடயாளம் காட்டப்படும் அந்த உத்தை பாக்யசாைி யார்? – ஆர்ைம் அதிகைாயிற்று.

    “அைர்தான் ஸ்ரீவைங்கடநாதன்; சிறு ையதில் அைவனப் பார்த்தது; ஆனால் ைறக்க முடியுைா அந்த வதஜஸ்? வைணைத்தின் எதிர்காைம் என்ன என்ற வகள்ைிக்கு அைன்தான் ைிவட என்பது அன்வற ததரிந்தது.

    “ஸ்ைாைின், அைவன எப்படி அவடயாளம் கண்டு தகாண்டீர்கள்?”

    “நான் தசால்ைைில்வை; அன்வற நடாதூர் அம்ைாள் சாதித்தார்; அது தபருைாள் வகாைில் வபரருளாளன் எண்ணம்; ஸ்ரீராைானுஜர் ஸைர்ப்பித்த தீர்த்தத்வத உண்டு, கருவண ைிகுந்த கார்வைகைாம் வபரருளாளன்தான், அடுத்த ராைானுஜவர ஏற்பாடு தசய்தான். அைன் இருக்கும்வபாது துளியும் கைவை இல்வை; ைாதத்தில் நைது ைிஜயம் நிச்சயம்; துளியும் சந்வதஹவை இல்வை; அைவன ைரைவைக்க ஏற்பாடு தசய்யவும்” – என்று வபசி முடித்தார்.

    அைரது உற்சாகம் எல்ைாவரயும் ததாற்றிக் தகாண்டது. ைாடியிருந்த முக-ைைர்கள் ைைர்ந்தன; ஒருைருக்தகாருைர் பார்த்துக் தகாண்வட ைகிழ்ச்சிவயப் பரிைாறிக் தகாண்டனர்.

    “ஸ்ைாைின், உடவன ஏற்பாடு தசய்கிவறாம்; அைவர ைரைவைக்கிவறாம்; இப்வபாது அந்த ஸ்ரீவைங்கடநாதவனப் பற்றி முதைில் தசால்ைியருள வைணும்; நடாதூர் அம்ைாவள நிவனக்கும்வபாவத வபரருளாளன் ைந்து தநஞ்சு நிவறயப் புகுந்து நிற்கிறான்; அைனுக்வகற்ற அம்ைாள்; நிவனக்கும்வபாவத தநஞ்சு இனிக்கிறது; அைர்கள் இருைருைாக வசர்ந்து அனுக்ரஹம் தசய்தனர் என்றால் அந்த அனுக்ரஹம் ைணீாகாது; நைது தைப் பயனாகவை அந்த வைங்கடநாதவன அைர்கள் காட்டிக் தகாடுத்தனர் என்று நிவனக்கிவறாம்; அதுபற்றி தசால்ை வைணும்; அடிவயாங்கள் தசைிக்கு உணவு ஈய வைணும்” – அைர்ந்து வகட்க தயாராயினர்.

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    17

    ஸ்ரீசுதர்சன-பட்டர் ஆரம்பித்தார் – “ஆைாம், நம் தைப் பயன் அல்ை; உைகத்தின் தைப் பயன்தான் அந்த வைங்கடநாதன்; அந்த நிகழ்ச்சி ைறக்க முடியாதது; வகளுங்கள்” என்று ஆரம்பித்தார்.

    “அன்தறாரு நாள் நடந்த சம்பைம் அடிவயாங்களுக்கு ஆச்சர்யம் அளித்தது; அவத நீங்களும் அறிய வைண்டும். அதற்குரிய காைம் கனிந்துள்ளது”.

    வபசப்வபச அைர் அந்த நாளுக்வக தசன்று ைிட்டார்.

    தபருைாள் வகாைிைில், அத்திகிரி-ைவையில், வதைப் தபருைான் சந்நிதிக்கு ைைது பக்கம், கம்பரீைான ஒரு ைண்டபம்; அதில்தான் காைவேபம் நடந்து தகாண்டிருக்கிறது. அவத, சன்னிதியில் நின்றுதகாண்டு ஸ்ரீவதைராஜவன தவையவசத்துக் வகட்கிறான்.

    அைனுக்குதான் ஸ்ரீபாஷ்யம் வகட்பது என்றால் அத்தவன ைிருப்பம். இன்றளவும் நிவறய ஸ்ரீபாஷ்யம் வகட்டு அனுபைிப்பது அைனுக்கு ைட்டுவை அவைந்துள்ள ஒரு தனிப் தபருவை.

    புதிய சிஷ்யர்கள் ைட்டுைல்ை; ஏற்கனவை காைவேபம் தசய்தைர்களும் கூட அதில் கைந்து தகாண்டு ஸ்ரீபாஷ்ய-அமுதத்வதப் பருகுவைாம்; ‘பிபந்து அன்ைஹம்’ என்வற எம்தபருைானார் அருளினார்; தினமும் ஸ்ரீபாஷ்ய-அமுதம் பருகுங்கள் என்கிறார்.

    அப்படித்தான், அன்று ைாவைவதயான ஸ்ரீ அப்புள்ளாரும் காைவேபத்தில் கைந்து தகாள்ள ைந்தார்.

    அைர் ைரும்வபாது காைவேபம் ஆரம்பித்து, நடந்து தகாண்டிருக்கிறது. அப்புள்ளாரது வகவயப் பிடித்துக் தகாண்டு கூடவை ஒரு ஐந்து ையது பாைகன் ைருகிறான்;

    கட்டுக் குடுைியும், உயர இட்ட திருைண்-காப்பும், உடுத்திய வைஷ்டியுைாக சிறுைவனப் பார்த்தைர் சிந்வதவயத் ததாவைத்தனர்; என்ன ஒரு முகப் தபாைிவு!

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    18

    வகாைிலுக்குப் வபாகிவறாம் என்ற ஒரு தபருவை அதன் முகத்தில் ப்ரதிபைிக்கிறவத!

    கதிரைனின் கரம் பிடித்த தாைவர ைைர்ைது வபால் அப்புள்ளார் வக பிடித்து ைைர்ந்த தாைவர இது!

    அன்று, ைிச்ைாைித்ரருடன் புறப்பட்ட ஸ்ரீராைன்தான் ைீண்டும் வசவை சாதிக்க ைந்துள்ளாவனா?

    இல்வை, ைகாபைியின் யாகபூைியில் ைந்து வசர்ந்த ைாைனப் தபருைாவனா?

    அல்ைது சிறு ையதில், இவத வகாைிைில், ஆளைந்தாரின் கடாேம் தபற்ற இவளயாழ்ைார் இராைானுஜர் திரும்பி ைந்து ைிட்டாரா?

    எல்ைாரும், கண்வண இவைக்காைல் பார்த்துக் தகாண்வட இருந்தனர். அப்புள்ளார் முதைில் அம்ைாவள வசைித்து அபிைாதனம் தசய்தார்; பின்னர் காைவேப-வகாஷ்டிவய வசைித்தார். கூடவை சிறுைனும் ைிழுந்து வசைிக்கிறான்;

    ஒரு குைந்வத அைகாக ைிழுந்து வசைிப்பவத அைகுதான்; இதுவைா, வசைிப்பது என்பது எப்படி என்று எல்ைாருக்கும் கற்றுத் தருகிறது. காைிைிருந்து தவை ைவர ஒவர சீராக ைண்ணில் படிய தவை தாழ்கிறது; தவைக்கு வைல் உயர்ந்து கூப்பிய வகதான் தாைவர தைாட்டு! முகிழ் இளம் சிறுத் தாைவரக்வக!

    அதில் தைய் ைறந்தனர்; காைவேபம் சற்வற நின்று ைிட்டது. எல்ைாரது ைனவதயும் ஆக்ரைித்துக் தகாண்டிருந்தைன் அந்த சிறு பாைகன்.

    அஞ்சுடர் வபான்றிைன் ஆர்தகால் என்றறிய ஆர்ைம் தபாங்கியது.

    நடாதூர் அம்ைாள்தான் முதைில் தைௌனம் கவைத்தார்

    “அப்புள்ளாவர, யார் இந்த பாைகன்?” – வகட்டார்.

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    19

    “ஸ்ைாைின்; இைன் அடிவயனது ைருைகன்”.

    “ைருைகன் என்றால்?

    “யாகங்கள் மூைம் எம்தபருைாவன ஆராதனம் தசய்த தூப்புல் ஸ்ரீ புண்டரீகாேரின் வபரன்; அனந்தஸூரியின் ைகன் இைன்; கடாேம் தசய்தருள வைணும்” – வக கூப்பி ைிண்ணப்பித்தார்.

    “இைன்தான் அந்த திருவைங்கடைனின் அருள் தபற்றுப் பிறந்த பாைகவனா?”

    “ஆைாம் அடிவயன்! குைந்வதச் தசல்ைம் இல்ைாத அனந்தஸூரியிடம், திருவைங்கடைன் கருவண தகாண்டான்; திருவைங்கடைனின் திருைணிவய வதாதாரம்பா ைிழுங்குைதாகக் கனவு கண்டாள்; ைறுநாள் வகாைிைில் பார்த்தால், ைணிவயக் காவணாம்; திருைவையப்பனின் லீவை புரிந்தது. பிறகு ஆச்சர்யைாக பன்னிரண்டு ைருடங்கள் கர்ப்பம் தரித்து, இைவனப் தபற்றாள்; திருவைங்கடைனது அவத புரட்டாசித் திருவைாண நன்னாளில் பிறந்தான்! வைங்கடநாதன் என்வற தபயரிட்வடாம்”.

    அம்ைாள் புன்னவக பூத்தார்;

    அதற்கு என்ன தபாருவளா? அைருக்வக ததரியும்.

    ராைானுஜர் அைதாரம் தசய்தவபாது, அைரது அம்ைான் திருைவை நம்பி தசய்த அனுக்ரஹம் நிவனவுக்கு ைந்திருக்கைாம். அதுவபாை, இப்வபாது அப்புள்ளார் இக்குைந்வதக்கு அவைகிறார்’ என்று எண்ணியிருக்கைாம்.

    “ஸந்வதாஷம் அப்புள்ளாவர, வைங்கடைனின் அருளுக்கு எல்வையுண்வடா? ஆைாம்; என்ன ைிஷயம் இைவன இங்கு அவைத்து ைந்துள்ளரீ்?

    “தபருைாள் வசைிக்க ைருகிவறன் என்று கூடவை ைந்து ைிட்டான்; இவளய தபருைாள் இைக்குைன் வபால், ஏற்கனவை திருைண் இட்டுக்

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    20

    தகாண்டு வைஷ்டி உடுத்திக் தகாண்டு எனக்கு முன்வப சித்தைாக நிற்கிறான்; ைிட்டு ைர முடியைில்வை; ைன்னித்தருள வைணும்; காைவேபத்துக்கு தவடயாகி ைிட்டவதா?”

    “அப்படி இல்வை; காைவேபம் ததாடர்கிறது; நான் என்ன தசால்ைிக் தகாண்டிருந்வதன்? எந்த இடத்தில் நிறுத்திவனன்?” – அம்ைாள் வகட்டார்.

    யாரும் பதில் தசால்ைைில்வை. சிறுைனின் அைகில் சிந்வத தசன்றதால், சற்வற திவகத்துள்ளனர்; ைிட்ட இடம் நிவனவுக்கு ைரைில்வை. தைௌனைாக தவை குனிகின்றனர்.

    அப்வபாது அந்த சிறுைன் வபசினான். “தாத்தா, நான் ைரும்வபாது நீங்கள் இந்த ைாக்யம் தசால்ைிக் தகாண்டிருந்தீர்கள்” என்று தசான்னான்; ஸம்ஸ்கிருதத்தில், அந்த ைாக்யத்வதயும் அப்படிவய எடுத்துவரத்தான்.

    வகட்டைர்கள் ஆச்சர்யம் உற்றனர்; தவைவய நிைிர்ந்து பார்த்தனர்; வக கூப்பிக் தகாண்டு ைிண்ணப்பம் தசய்கிறான் பாைகன்; ைைவை முற்றாத இளஞ்தசால்; உடைில் பணிவு! முகத்திவைா ஜ்ஞான-ஒளி பிரகாசிக்கிறது. என்னிது ைாயம்!

    அம்ைாள் அவடந்த ஆனந்தத்துக்கு அளவை இல்வை; உடவன அந்த பாைகவன ைாரி அவணத்தார்; எடுத்து ைடியில் அைர்த்திக் தகாண்டார்; “எந்தன் குைப் தபருஞ்சுடவர!” என்று உகந்தார்; உச்சி முகர்ந்தார்; அைவனக் குளிர கடாேம் தசய்தார்;

    அைனது தவையில் தன் திருக்வகவய வைத்து ஆசீர்ைாதம் தசய்தார். அப்வபாது தசான்னார் –

    “ப்ரேிஷ்ைாபிே-தேோந்ே: ப்ரேிக்ஷிப்ே-பஹிர்மே:|

    பூயா: த்லரேித்ய-மான்யஸ்-த்ேம் பூரி-கல்யாண-பாஜனம்||”

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    21

    “நீ வைதாந்தத்வத நிவை நிறுத்துபைனாக ஆைாய்! பிற ைதங்கவள ைறுத்து தைல்ைாய்! வைதைறிந்த தபரிவயார்களின் ைதிப்பு தபறுைாய்! நிவறய ைங்களங்களுக்கு இடைாைாய்” – என்றருளினார்.

    ஆசார்யனின் ைிவசஷ-கடாேம் தபற்ற சிறுைவன எல்ைாரும் தபருவையுடன் பார்க்கின்றனர்.

    ஆஹா! இைன் தசய்த பாக்யம் என்ன! இந்த ஒரு கடாேம் வபாதுவை! ஸகை-ைித்வயகளும் இைனிடம் ைந்து தைம் கிடக்குவை! இைன் கட்டாயம் நம் ைதத்தின் முக்கிய ஆசார்யன் ஆைான்” என்று தசால்ைிக் தகாண்டனர்.

    அம்ைாள் அத்துடன் ைிடைில்வை; அப்புள்ளாரிடம் தசான்னார் –

    “அப்புள்ளாவர, இந்த சிறுைவன உம்ைிடம் ஒப்பவடக்கிவறன்; எனக்கு ையதாகி ைிட்டது; இந்த சிறுைனுக்கு எல்ைா ைித்வயகளும் உபவதசம் தசய்ய வைண்டியது உைது தபாறுப்பு; இைனிடம் வைணைம் ைளரப் வபாகும் நாள் தைகு தூரத்தில் இல்வை;”

    சிறுைனின் வகவயப் பிடித்து அப்புள்ளாரிடம் ஒப்பவடத்தார்.

    முன்தபாரு நாள் இவத வகாைிைில், ஆசார்ய-ைள்ளைான ஆளைந்தார், சிறுைனான ராைானுஜவன வதைப் தபருைானிடவை ஒப்பவடத்துச் தசன்றார். வதைப் தபருைான் அந்த ராைானுஜன் மூைம் வைணைத்வத ைளர்த்தான் என்பது ைரைாறு.

    இன்று, இவதா, வதைப் தபருைாளுக்கும் அம்ைாளான ஆசார்யர் இைவன ராைானுஜரிடம் ஒப்பவடக்கிறார். ஆம், ஆத்வரய-ராைானுஜர் என்ற திருநாைம் தகாண்ட அப்புள்ளாரிடம் ஒப்பவடக்கிறார்.

    அன்று நடந்த நிகழ்ச்சிவய இன்று வநரில் நடப்பது வபால் ஸ்ரீ சுதர்சன-பட்டர் தசான்னார்.

    என்வன ஆசார்யனின் தீர்க்க-தர்சனம்! அைர் தசான்ன ைாதிரிவய நடக்கப் வபாகிறது.

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    22

    அைரது கடாேம் பைிக்கப் வபாகிறது.

    ஸ்ரீ சுதர்சன-பட்டர் தசான்னார் – “அந்த வைங்கடநாதவன அவையுங்கள்; அைன் உங்கள் அடுத்த கட்டத்வத அைகுற நடத்துைான்; எனக்கும் அைவனப் பார்த்துப் வபச வைண்டும் வபால் இருக்கிறது; உடவன ைரச் தசால்ைி, ஒரு ஓவை எழுதி, காஞ்சிக்கு தகாடுத்தனுப்பவும்” என்றார்.

    “இவதா எழுதுகிவறாம்; ஸ்ைாைின், வதைரீரது தபயரில் வதைரீர் நியைனம் என்று ஓவையில் எழுதைாைா?” – தபரிவயார்கள் வகட்டனர்.

    “இல்வை; இது எனது நியைனம் இல்வை; இது ஸ்ரீரங்கநாதனின் நியைனம்; வதசிகவன ைரைவைப்பது அைனது திருவுள்ளம்; நைக்கு இது வைடிக்வக; ஆனால் அைனுக்கு இது ைாடிக்வக; ஒரு லீவை நடத்தி ராைானுஜவர ைரைவைத்துக் தகாண்டாவன! இப்வபாது அடுத்த லீவைவய ஆரம்பித்துள்ளான்; லீவை நடத்துைதில், கண்ணவன ைிட தகட்டிக்காரன் இைன்; வபரருளாளன்தான் ஐவயா பாைம்! அடுத்த ஏைாற்றம் அைனுக்குக் காத்திருக்கிறது.”

    “ஸ்ைாைின், ஓவையில் என்ன எழுதைாம்?”

    “ஸ்ரீரங்கநாதனது வசவன முதைியார் ைிஷ்ைக்வசனரது நியைனம் என்று எழுதவும். அதுதான் தபாருத்தைாக இருக்கும்.”

    “ஆம்; அதுதான் சரி; பிரச்வனவய உண்டாக்கியைன் தபருைான்! அவத நம்தபருைாவள அந்த பிரச்வனக்கு பரிஹாரமும் காண்பித்திருக்கிறான்; இந்த உண்வைவய உணராைல், ஏவதா நாங்கள் தசய்கிவறாம் என்று எண்ணியதால் கைவை பிறந்தது; இப்வபாது ததளிந்வதாம்; உண்வையில் இது நம் பிரச்வனவய அல்ை; இது அைனது பிரச்வன; பரிஹாரமும் அைனவத! வதைரீர் தசான்னபடிவய அப்படிவய எழுதி அனுப்புகிவறாம்; அடிவயாங்களுக்கு ைிவட தகாடுத்தருள வைணும்”

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    23

    “ஆகட்டும்; இந்த ைாதம் நடப்பதும் நல்ைவத என்று வதான்றுகிறது. பின்னாளில் யாருவை எந்த ைாதமுவை தசய்ய முடியாதபடி ஒரு முடிவு கட்டும் வநரம் இது. அவத நம்தபருைாள் தசவ்ைவன தசய்ைார்; அதற்கான ஆரம்பம்தான் இது; கைவை வைண்டாம்; வபாய் ைாருங்கள்”

    எல்ைாரும் வசைித்து ைிவட தபற்றனர். கைவையுடன் ைந்தைர்கள் நிம்ைதியாக உற்சாகைாக கவைந்தனர். அைர்கள் ைாய் ைட்டும் ‘ஸ்ரீவைங்கடநாதன்’ என்று உச்சரித்துக் தகாண்டிருந்தது.

    ***********************************************************************************************************

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    24

    பிரியா ேிலை

    முத்தி தரும் நகர் ஏைில் முக்கியைாம் கச்சி நகர் என்னும் காஞ்சிபுரம்.

    ப்ரஹ்ை-வதைன், தபாய்ைிரத நிைதைல்ைாம் வபாவய ைீண்டு, புகழ் இதுவை புண்ணியத்துக்கு என்று வசர்ந்த தைய்ைிரத நன்னிைம் இது;

    காசி முதைா நன்நகரி எல்ைாம் கார்வைனி அருளாளர் கச்சிக்கு ஈடாகுைா?

    வபரருளாளன், வதைராஜன், ைரதராஜன், ப்ரணதார்த்திஹரன், ஹஸ்தீசன், கரிகிரிநாதன் – என்தறல்ைாம் வபர் தபற்ற தபருைாள் இங்வக வசவை சாதிக்கிறான்.

    ேம்மின் புைேரீ் அருளாளப்வபருமான் என்றும் அருளாழியம்மான் என்றும்

    ேிருமாமகலளப் வபற்றும் என்வநஞ்சம் தகாேில் வகாண்ை தபரருளாளன் என்றும்

    ேியப்பா ேிருதூதும்படி கலர புரண்ை கருலணக் கைலை

    எவ்ேண்ணம் தபசுேரீ் ஈவேன்ன பாங்தக!”

    அருளாளப் தபருைாள் என்றும், வதைப் தபருைாள் என்றும், அைவனச் தசல்ைைாக தசால்ைி ைகிழ்ைர்.

    ஆம்; ஸ்ரீராைானுஜர் உைந்தளித்த தீர்த்தத்வதயும், அம்ைாள் பரிந்தூட்டிய பாவையும் பருகி தசல்ைைாக ைளர்ந்த தபருைாள் இைர்.

    காஞ்சிபுரம் ஊருக்வக தபருைாள் வகாைில் என்று தபயர் உண்டு.

    ஸ்ரீரங்கத்வத வகாைில் என்று தசால்ைார்கள்;

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    25

    ஸ்ரீரங்கராஜனும் ஸ்ரீவதைராஜனும் இருைரும் வபாட்டி வபாட்டுக் தகாண்டு சவளக்காைல் வைஷ்ணைத்வத ைளர்த்து ைந்தனர்.

    இரண்டு ஊருக்கும் இவடயில் ஆன்ைிக-முவறயில் அடிக்கடி வபாக்குைரத்து நடப்பதுண்டு. ராைானுஜரது காைத்தில் அது சகஜம்.

    ஆனால் இவடயில் ஏவதா காரணத்தால், அது நின்று வபாயிருந்தது.

    இந்த காைம் வபால் அப்வபாது பிரயாணம் எளிதானதல்ை; தகைல் ததாடர்வப நடக்காது. அதுவும் ஒரு காரணம்.

    இது வபால் ஏதாைது ஆசார்யர்கள் பரிைாற்றம் நடந்தால் உண்டு.

    இப்வபாது, இந்த எம்தபருைான்கவள ைீண்டும் ததாடர்பு தகாள்ள ஆரம்பித்து ைிட்டனர்.

    ஸ்ரீரங்கத்திைிருந்து ஓவை எடுத்துக் தகாண்டு வபானைர், காஞ்சி ைந்து ைிட்டார். ஸ்ரீவைங்கடநாதவனக் கண்டு அந்த ஓவைவயக் தகாடுக்க காத்திருக்கிறார்.

    அங்வக, அத்திகிரி ைவையில், தபருைாள் சந்நிதியில், நம் வைங்கடநாதன், காவையில் தபருைாவள வசைித்துக் தகாண்டிருக்கிறார்.

    அைரது குரல், கணதீரன்று ைணிவயாவச வபாை வகட்கிறது. திருைணியின் அைதாரம்தாவன அைர்! ைந்தைர் சிைிர்த்துக் தகாள்கிறார்.

    “நிரந்ேரம் நிர்ேிசேஸ் த்ேேயீம் அஸ்ப்ருஷ்ை-சிந்ோபேம் ஆபிரூப்யம்|

    ஸத்யம் சதப ோரணலசைநாே லேகுண்ைோதச-பி ந தம-பிைாஷ:||”

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    26

    “அத்திகிரிநாதவன, சிந்வதக்கும் அப்பாற்பட்டதான உனது அைகிவன எப்வபாதும் அனுபைிக்கிவறன்; உண்வையாக தசால்கிவறன்; எனக்கு வைகுண்ட ைாசத்தில் கூட ஆவசயில்வை; சபதைிட்டு தசால்கிவறன்”

    ஓவைவயக் தகாடுக்க ைந்தைர் ைியப்புற்றார்; இைர் பரகாைன் கைியவனா! அவத அனுபைம் ைாய்க்கிறவத! ஆஹா, வைகுண்டவை வைண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுகிறாவர!

    இருக்கும்; பர சையப் பஞ்சுக் கனைின் தபாறியாக பரகாைன் பனுைல்கள் அவைந்தன; இைரும் ைஞ்சப்-பர-சையம் ைாய்க்க ைந்தைவர; ஐயைில்வை. தைக்குள் தசால்ைிக் தகாள்கிறார்.

    இைவரத் வதர்ந்ததடுத்தைவரக் தகாண்டாட வைண்டும்.

    ஒரு ஐயம்; அத்திகிரி நாதவனத் தைிர, வைகுண்டவை வைண்டாம் என்கிறாவர; பூவைாக வைகுண்டைான ஸ்ரீரங்கம் ைருைாரா?

    அடுத்து ஒரு ைணிவயாவச வகட்டது; வைதறாரு ச்வைாகம் காதில் ைிழுத்தது.

    த்ேம் தசத் ப்ரஸீேஸி ேோஸ்மி ஸமீபே: தசத் த்ேய்யஸ்ேி பக்ேிரனகா கரிலசைநாே|

    ஸம்ஸ்ருஜ்யதே யேி ச ோஸஜனஸ்த்ேேயீ: ஸம்ஸார ஏஷ பகேன் அபேர்க ஏே||

    அத்திகிரிநாதவன, நீ அனுக்ரஹம் தசய்ய, நான் உன்னருகிவைவய ைசிக்க, உன்னிடம் குற்றைற்ற பக்தி ைளர, உன் அடியார்களுடன் கூடியிருக்க ைாய்க்குைானால், இதுவைதான் ஸ்ரீவைகுண்டம்; வைறு வைகுண்டம் ஏது?

    ஆஹா, இப்வபாது ததளிைாகி ைிட்டது; இைர் இந்த வதைப் தபருைாவன ைிட்டு ைர ைாட்டார். என்ன தசய்ைது? – ைந்தைர் சிந்வத தசய்தார்.

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    27

    அந்த அனுைன் பாடு பரைாயில்வை; பிராட்டிவயப் பார்த்து ைர வைண்டும் என்பதுதான் அைருக்கு இடப்பட்ட கட்டவள; கூட்டிக் தகாண்டு ைர வைண்டும் என்பதில்வை; நாவனா, இைவரக் கூட்டிக் தகாண்டு வபாய் ஸ்ரீரங்கத்தில் வசர்க்க வைண்டும்.

    இைர் ைர வைண்டுவை! பிராட்டிவயப் வபால் ைர ைாட்வடன் என்று தசால்ைி ைிட்டால் ...?

    வைதறாரு ைனம் வபசியது – ‘இந்த கைவைவய அரங்கனும் ைரதனும் பட வைண்டியது; நைக்கு என்ன? அைர்கள் நடத்தும் லீவையில் நாம் ஒரு கருைிதாவன!’

    எனினும் இப்வபாது வபாய் ஓவைவயக் தகாடுக்க வைண்டாம். இைர் வதைப் தபருைாளிடம் உள்ள பக்திப் தபருக்கால், வைதறவதயும் ைறுத்து ைிடக் கூடும்.

    ஒரு நல்ை சையம் பார்த்துக் காத்திருப்வபாம்.

    ஸ்ரீவைங்கடநாதன் தபருைாவள ைங்களாசாஸனம் தசய்துைிட்டு, பின்னர் காைவேபவகாஷ்டிக்கு எழுந்தருளுகிறார்.

    இந்த திருைடித் தாைவர தவரயில் படைாவைா என்று ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணைர் பவதபவதக்கிறார்.

    சுதர்சன-பட்டர் தசான்ன சிறுைனின் முகிழ் இளம் சிறுத் தாைவரக்வக நிவனவுக்கு ைந்தது.

    ஆனால் இப்வபாவதா!

    திருவைனியில் உயர்ந்து வசவை தரும் திருைண்-காப்புகள்; திருத்வதாள்களில் சங்க-சக்ர-அவடயாளம், கழுத்தில் துளசி-ைாவை, வைலும், தாைவர ைணிைாவை, தூய தைள்வள வைஷ்டி, உத்தரீயம் – இைற்றுடன் வசவை சாதிக்கும் திருவைனி யாவரயுவை கீவை ைிழுந்து வசைிக்க வைக்கும்.

    ைண்டபத்தில் காைவேபம் ஆரம்பம் ஆகப் வபாகிறது.

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    28

    அந்த ைண்டபத்வதப் பார்த்தவுடன் ைந்தைருக்கு, அந்த சம்பைம் நிவனவுக்கு ைந்தது. இங்வகதாவன நடாதூர் அம்ைாளது அனுக்ரஹத்வத வைங்கடநாதன் சிறு ையதில் தபற்றார். அவத நிவனத்து கண்மூடி வக கூப்பி நின்றார்.

    கண்வணத் திறந்து பார்த்தால் வைங்கடநாதனும் ைண்டபத்தின் முன் வக கூப்பி நிற்கிறார்.

    இது நடாதூர் அம்ைாள் காைவேபம் சாதித்த இடம். இந்த இடத்துக்வக இத்தவன ைதிப்பு!

    அப்வபாது வைங்கடநாதன் தசான்ன ச்வைாகம் –

    கர்ம-ப்ரஹ்மாத்மதக சாஸ்த்தர வகௌேஸ்குே-நிேர்ேகான்| ேந்தே ஹஸ்ேிகிரீசஸ்ய ேேீ-ீதசாேக-கிங்கரான்||

    “கர்ைபாகம், ப்ரஹ்ைபாகம் என்று இரு ைிஷயங்கவளக் தகாண்டு ஒரு வைத-சாஸ்திரம் உள்ளது; அந்த வைதம் தசால்ைவத நம்பாைல், ‘ஏன்? ஏன்?” என்று வகள்ைி வகட்டு ைாதம் தசய்பைர்கவள ைறுத்து ஒதுக்கிய நம் ஆசார்யர்கள், அத்திகிரிநாதனின் திருைதீிவய தூய்வை தசய்யும் வகங்கர்யம் தசய்தனர். ஆம்; பிற ைத ைாதங்களாகிற குப்வபகவள அகற்றி அைனது ஸ்ரீைத்-வைத-ைார்க்கத்வத (வைத-தநறிவய) சுத்தைாக்கிய அைர்களது வகங்கர்யத்துக்கு அடிவயன் தவை ைணங்குகிவறன்; அந்த ஆசார்யர்கவள வசைிக்கிவறன்”

    ஸ்ரீவைங்கடநாதனது இந்த ைார்த்வதவயக் வகட்ட ஸ்ரீவைஷ்ணைரின் உடல் சிைிர்க்கிறது. ைந்த வநாக்கத்துக்கு இனி என்ன தவட? இதுதான் சரியான சையம்; அருகில் தசன்று ஓவைவய சைர்பிப்வபாம் என்று எண்ணினார். தசன்று வசைித்தார்.

    “வதைரீர் எந்த திவ்யவதசம்?” – திருைணியாழ்ைார் வகட்கிறார்.

    “அடிவயன் ஸ்ரீரங்கம்”

    “ஸ்ரீரங்கைா! திருைரங்கம் நம்மூர் ஆயிற்வற!”

  • ஸ்ரீரங்க விஜயம் – நாவல்பாக்காம் ஸ்ரீ உ. வவ. வாசுவேவாச்சார்யர்

    29

    இைர் கட்டாயம் கைியவனதான்! ைந்தைர் கண் மூடி நிற்கிறார். ைந்த ைிஷயத்வதயும் ைறந்து “கைியனுவர குடிதகாண்ட கருத்துவடவயான் ைாைிவய” என்று ைனதுக்குள் பல்ைாண்டு பாடினார்.

    ஸ்ரீரங்கம் சிைரது ஊர் என்பதில்வை; அது வைணைர்கள் அவனைருக்கும் தசாந்தைான திவ்யவதசம்.

    அது உன் ஊவரா, என் ஊவரா அல்ை; அவத நம்மூர் என்வற தசால்ை வைண்டும்.

    தசால்ைிக் காண்பித்து ைிட்டாவர கைியன் வபாை இைரும்.

    ைந்தைர் தைய் ைறந்து நிற்கிறார். ைந்த ைிஷயத்வதவய ைறந்து ைிட்டார்.

    ஸ்ரீவைங்கடநாதன் வகட்டார் - “ஸ்ைாைின்! ஸ்ரீரங்கத்தில் என்ன ைிவசஷம்? அரங்கனது ஆராதனம் ைிவசஷைாக நடக்கிறதா? அடியார்களும் பாங்காக உள்ளனரா? காைவேபங்கள் குவறைின்றி நடக்கின்றனைா? அடிவயனுக்கும் அங்கு ைந்து தபருைாள் வசைிக்க ஆவச; ஸ்ரீரங்கநாதன் எப்வபாது கூட்டிக் தகாண்டு வசவை தரப் வபாகிறாவனா? ததரியைில்வை” என்றார்.

    ைந்தைர் உற்சாகம் ஆனார். நாம் தசால்ை நிவனப்பவத எல்ைாம் அைர் தசால்கிறார். ைந்த காரியம் எளிதில் முடிந்து ைிடும்.

    “ஸ்ைாைின், அங்கிருந்து ஒரு ஓவை தகாடுத்தனுப்பி உள்ளனர். வதைரீருக்கு இதில் ஒரு தசய்தி உள்ளது”

    “எனக்கு தசய்தியனுப்ப அங்வக என் பந்துக்கள் யாருைில்வைவய; ஸ்ரீரங்கநாதன்தான் எனது ஒவர உறவு. வைறு யார் �