tamil geethanjali

67
ரவதிரநா தாரி தமி கதாசலி தா : .சரவண பிர.

Upload: saravana-prabhu-seenivasagan

Post on 14-Jul-2016

28 views

Category:

Documents


8 download

DESCRIPTION

Geetanjali in tamil language

TRANSCRIPT

Page 1: Tamil Geethanjali

ரவதிரநா தாரி

தமி கதாசலி

ெதா : எ.சரவண பிர.

Page 2: Tamil Geethanjali

ேதசிய கத :

ஜன கண மன அதிநாயக ெஜய ேஹ

பாரத பாய விதாதா.

பசாப சி ஜராத மராடா

திராவிட உகல வகா.

விதிய இமாசல யனா ககா

உசல ஜலதி தரகா.

தவ ஷுப நாேம ஜாேக,

தவ ஷுப ஆஷிஷ மாேக,

காேஹ தவ ெஜய காதா.

ஜன கண மகள தாயக ெஜயேஹ

பாரத பாய விதாதா.

ெஜய ேஹ, ெஜய ேஹ, ெஜய ேஹ,

ெஜய ெஜய ெஜய, ெஜய ேஹ.

தமிழாக

Page 3: Tamil Geethanjali

தமிழக அரசி அதிகாரவ ெமாழி ெபயபான இ அர பாடகளி பயபதபகிற:

இதிய தாேய! மகளி இப பகைள கணிகிற

நேய எலாைடய மனதி ஆசி ெசகிறா.

நி திெபய பசாைப, சிைவ, சரைத

மராயைத, திராவிடைத, ஒரிசாைவ.

வகாளைத, உள கிளசி அைடய ெசகிற.

நி திெபய விதிய, இமய மைல ெதாடகளி

எதிெரா லிகிற; யைன, கைக ஆகளி

இெனாலியி ஒகிற; இதிய கடலைலகளா

வணகபகிற.

அைவ நினைள ேவகிறன; நி கைழ பரகிறன.

இதியாவி இப பகைள கணிகிற தாேய. உன

ெவறி! ெவறி! ெவறி!

Page 4: Tamil Geethanjali

ரவதிரநா தாரி தமி கதாசலி

(1)

ந எைன விலா நிைலயி பைடதிகிறா. அேவ உ இப. இத ெம கிணைத கவிதி, ம யிரா ெதாட நிரகிறா. இசிறிய கி ழைல மைல ேம பளதி ேம எெச, உ

சா இதி எெற திதான இைசைய ெபாழிகிறா. நிரதரமான உ ைககளினா எைனெதா ேபா, எ சிறிய இதய உவைக மிக அைட, த எைலகைள மற, னிதமான ெசாகைள உதிகிற. உைடய அளவிலா பரிக எைடய இத சினசி ைககளி அளிகபகிறன. கால ெசகிற. ந இன ெகா ெகாேட இகிறா. ெப ெகாள இட இ ெகாேட இகிற.

(2)

ந எைன பாடெசாலி கடைளயி ெபா ெபைமயினா எ இயத ெவவி ேபா, உ கைத ேநாகிேற. எ ககளி ந ேகாகிற. எ வாவி

எலா ரபாக இனக உகி, ஓ சரான இனிைமயான மாகிற. கடைலகட பற மகிசியான

Page 5: Tamil Geethanjali

பறைவயி சிறக ேபா, எ ஆத பதி விரிகிற. நா பாவ உன இப. ஓ பாடகனாக ம தா நா உ வர. அக விரிதி எ பாட எ சிறகினா, அைடய யாத உ

பாதகைள ெதாகிேற.

பாட தத களிபினா, எ நிைல மற, எ இைறவனான உைன, நபா! எ அைழகிேற.

(3)

தைலவா! ந எவா பாகிறா எப என ெதரியா. அைத எ வியபி அைமதியாக ேககிேற.

உைடய இைசயி ஒலி உலகி ஒளிகிற. அவிைசயி

உயி வானி நிைறதிகிற. உ ெதவக இைச வலிய தைடகைள, உைடெதறி வழிேதாகிற. உ பாடலி இைண பாட ஏகிேற. ரைல எப யகிேற.

ேபகிேற.

எ ேப பாடலாக ைழயவிைலேய! உ இைச எ ெபவைலயி எைன அைமயாக ஆகிவிடாேய, எ

தைலவா!

(4)

.எ உயிரி உயிேர! உ உயி எைடய ஒெவா அககளி இபைத அறிவதா, நா எ எ உடைல ைமயாக ைவெகாேவ.

Page 6: Tamil Geethanjali

எ ெநசி அறி ஒளிைய ஏறி ைவதா எபைத உணவதா, நா எ எ எணகளிலி ெபாைமைய விலேவ. எ இதய ேமைடயி ந அமதிகிறா எபைத அறிவதா தைமகைள கைள, அளமா எ மலதிேப. உ சதி என ெசய திறைமைய ெகாகிற எபைத அறிவதா, எ ெசயலிெலலா ந மிளிரேவ எ யசிேப.

(5)

ஒ கண உனகி இ களிற ேவ என ேககிேற.

ைகயிள ேவைலைய பினா பாெகாேவ.

உ கைத காணாத ேபா, எ ெநசி அைமதி, ஆத இைல. எ பணி எைலயிலா ெதாைலயாக கைரயிலா கடலாக ெதரிகிற. இ இளேவனி, த ஏககேளா, ேபா எ வாயி

வதிகிற. வணமல ேசாைலயி வக ரகாரமி பறகிறன.

உனகி அம, கேதா க ேநாகி, இத அைமதி ெவளதி, எ வாவி சமபண பாடைல பா ேநர வ விட.

(6)

இத சினசி மலைர பறிெகா. தாமதிகாேத. வா வதகி தியி அ வி விேமா எ அகிேற.

உ மாைலயி அ ேகாகபடாம இகலா. உ ைகப, வலிதெதற ெகௗரவைத ெகா, அைத ெகாவி.

Page 7: Tamil Geethanjali

நா உண ேவைள கட ைச ேநர தவறிவிேமா எ அகிேற.

வண ெவளிறி, மண நலி இ இதா, கால கட ேபா உ ேசைவயி இத மலைர ேச ெகா.

(7)

எ பாட த ஆபரணகைள விலகிவிட. அத சிகாரக, நைகக ேதைவயிைல. ஆபரணக, ந அைணபி தைடயாக இ. அத ஒலி ந ெமலிய ரைல கவி. உ எ லைமெச அவமானதா அழிகிற. ெப லவா! உ

காலயி நா ெம மற அமவிேட.

எ வாைவ லாழ ேபா எளிைமயா, சராக ெச, அத வழிேய உ இைசைய பா.

(8)

ெபா சகிலிகைள, இளவரசனி உைடைய அணிதி சிவனா விைளயாைட அபவிக யா. அவன உைட ஒெவா கண தைடயாக இ. அ பாப விேமா எற அசதி அவ இப அப நகரட அசி, உலகிலி விலகிேய இபா. தாேய! இத நல ஈ மணிலி அவைன விலகி, வாெவ ெபவிழாவி ைழய விடாம அத ெபாசகிலி தெமறா, அதனா ஒ பயனிைல.

Page 8: Tamil Geethanjali

(9)

அறிவிலி! ந உைனேய உ ேதாளி மக பாகிறா. பிைசகாரா! உ

வாயிேக பிைசெபற ெசகிறா. உ ைமகைள தாகி ெகா ‘அவ’ ைககளி அைத ஒபைட வி, பாராகமாக நிமதியாக இ. உைடய ேபராைச , ெதா விளகளி டகைள அைண விகிற. அ னிதமற. தமிலா ைககளிலி பரிகைள ெபறாேத. ைமயான அபா அளிகபவைத மேம ெபெகா.

(10)

உ காலைய ஏைழக, தாதவக, திகறவக வாமிடதி ைவதிகிறா. நா உைன வணக ய ெபா எ பணி, ஏைழக, தாதவக, திகறவக இைடேய இ உனிட ேச அளவி இறகவிைல. ஏைழக, தாதவக, திகறவக மதியி எளிைமயான ஆைடட உல உைன, எ

ெசகா அக யா. ஏைழக, தாதவக, திகறவக ேதாழனாக இ உனிட வ பாைதைய, எ இதயதா க ெகாள இயலா.

Page 9: Tamil Geethanjali

(11)

ஓவைத, பாவைத மதிரக ெசாலி உதிராச உவைத, வி வி. கதக ய ேகாயி தனிைமயி, இ, யாைர வழிபகிறா? கைண திற, உ கட உ இைல எபைத பா. கடா தைரைய உ க உைழபாளியிட, க உைட பாைதைய அைம ெகாதனிட ‘அவ’ இகிறா.

அவைன க ெவயிலி, ெகா மைழயி காபா. ‘அவ’ ஆைடகளி சிபதிகிற. உ னித சாைவைய எறி வி அவைன ேபா உைழக, தி இறகி வா. விதைல! விதைலைய எேக காண ? ந இைறவேன பைட எ கடைமைய மகிட ஏ, எ நட பிைணகபடவ.

அசைன மலகைள, ஊவதிைய, தியானைத விவி ெவளிேய வா. ஆைட, அ கத ஆனா என? ெநறி வியைவ நிலதி சி உைழபி ‘அவைன’ உண அவட இைண.

(12)

எைடய பயண ெநகாலமாக ெதாடகிற. பாைத ர. த ஒளி ெவளதி ேதரி எ பயணைத ெதாடகி, பல உலகி

Page 10: Tamil Geethanjali

வழியாக, விமகளி வழியாக ெதாடேத. ‘தா’ எபைத உணர நட பயண ெசய ேவ உள. இத எளிய உைமைய சரான ராக ேபா உணர, பல கமான பயிசிக ேதைவபகிறன.

பயணி தனிடள ஆலயைத அைடவத ெவளி உலகக யாவி கிறா.

எலா கதகைள தகிறா. எ கக விரி பரவலாக, ரமாக ‘அவைன’ ேதன.

இதியி உைமைய உண விேன. “இேக” தா ந இகிறா என.

‘எேக’ எற ேகவி உலக ஆறாக மாறி, ‘இேதா நா’ எ அத ெபெவள உலைக அைண, நபிைக ஊய.

(13)

நா பாட வத பாடைல இ பாடவிைல. எைடய நாகைள தி வதி, கைலபதிேல கழி விேட. பாவத மனதி ஆத விப உள. ஆனா உரிய ேவைள இ வரவிைல. வாைதக இ ேகாகபடவிைல. மல இ விரியவிைல. ெமலிய கா ஏகட வகிற. நா “அவ” கைத பாதமிைல. “அவ” ரைல ேகடமிைல. எ இலதி அவ கால ஓைசைய ேககிேற.

பகலி அவகாக தைலயி கபள விரிேத. இ விட. விள

Page 11: Tamil Geethanjali

இ ஏறபடவிைல. இ அவைன உேள அைழக யா. ‘அவைன’ சதி ஆவலி நா வாகிேற.

எெபா சதிேபேனா?

(14)

எைடய ஆைசக அதிக. அைவ நிைறேவற ேவ எற ஆவலி அ ேத.

ஆனா ந அவைற உதியாக ம, எைன காபாறினா. இத கைணைய அக எ வாவி காகிேற. நாக ெசலெசல, நா ேககாமேலேய, எளிய உயத பரிகளி சிறைப என உணதினா. இத வா, ஒளி, உட, மன ெகாதா. ேபராைசெய ஆபதிலி எைன காபாகிறா. நா சலனம இ கணக உளன.

எ றிேகாைள ேத அவசரமாக ெச கணக உளன.

ஆனா, ந ெகாரமாக உைன எ மைற ெகாகிறா. நாக ெசலெசல எ ேவடாத ஆைசக யாவைற ம, எைன றி ஏெகாகிறா.

(15)

இ நா உனகாக பாடவேளன. இத ெபரிய அைறயி ஒ ைலயி எ இைக உள. உைடய உலகி என பணியிைல. எைடய பயனிலா வா பயனிலா

Page 12: Tamil Geethanjali

பகைள தா ெவளிப. நளிரவி ேகாயிலி அைமதியி அசைனரிய ேநரதி எைன உ

பாட ெசாலி கடைளயி, எ தைலவா. காைலயி ெபா கதிரி எ யா திட மிளி ெபா, எைன அைழ ெபைமப, தைலவா! (16)

இத உலகெம ெப விழாவி வர என அைழ கிைட, எ

வாழைக நிைறவாக அைம உள. எ கக நிைறய பா விடன. எ காக நிைறய ேக விடன.

இத ெபவிழாவி இைச கவிைய மட ேவய எ கடைம. எனா தவைற ெசகிேற. இெபா வினகிெற “அவ” க ேநாகி, அைமதியாக எ வணகைத ெதரிவி ேவைள வ விடதா?

(17)

நா எைன ‘அவ’ ைககளி ஒபைடக, ‘அபிகாக’ காதிகிேற.

அதனா தா தாமதமாகி விட. அத றைத ெச விேட.

சடகளா, திடகளா எைன கபத பாகிறாக. ஆனா நா அவறிலி நவி ‘அவனிட’ எைன ஒபைட ‘அபிகாக’ காதிகிேற.

மக “ெபாபிலாதவ” எ எைன பறி கிறாக. அவக எ ேம பழி மவ சரிதா.

சைத விட. பாக ேவைல ெசவக பணி விட.

Page 13: Tamil Geethanjali

எைன அைழக வதவக ேகாபட ெச விடாக. நா எைன

‘அவ’ ைககளி ஒபைடக ‘அபிகாக’ காதிகிேற.

(18)

ேமகக ஒறி ம ஒறாக வி விடன. இ விட. அேப, எைன ஏ கதவகி தனிைமயி தவிக விடா? ேவைல ேநரதி நபகலி அவகளிைடேய, நா டேதா இகிேற.

ஆனா இத இட இர ேநரதி உைனேய எதிபாகிேற.

ந உ கைத காடா எைன றகணிதா, எபதா நட மைழகாலைத கழிேபேனா? ெதாைல ரதி இட வாைன பாகிேற.

ஆனா எ இயத அைமதிய யேலா றி ெசகிற.

(19)

ந எனிட ேபசாவிடா, எ ெநைச உ ெமௗனதா நிரபி பைத தாகி ெகாேவ.

இர, விமகட தைலகவி, ெபாைமயாக வி ேவைள காதிப ேபா, நா அைசயாம இேப. நிசயமாக ெபா ல, இ ந. உ ர ெபா ஓைடயாக வானிலி வ. உ வாைதகளா எ பாட எ ஆனதசிற விரி.

Page 14: Tamil Geethanjali

உ ராக, எ ேசாைல மலகளிலி இனிைசயாக உதி.

(20)

ஒ நா தாமைர மலத ெபா, எ மன அைலகழி ஓ நிைலயி இலாததா, அைத நா அறிவிைல. எ ைட ெவறிெச இகிற. மல ேகபார கிடகிற. அவேபா ப எைன கவி ெகா எ கனவிலி விழித ேபா, ெதறலி இனிைமயான மணைத உணேத. அத விவரிக இயலாத இனிைம எ ெநைச அத, அ நிைறைவ ேத ேகாைடகாறி ஆவ ேபாறித. அ எனகி உள எேறா, எைடய எேறா, அெபா என ெதரியவிைல. அத ரண இனிைம எ இதயதி ஆழதி அழகாக மலதித.

(21)

எைடய படைக நா ெசத ேவ. எனகாக கைரேயாரதி, ெபா அைமதியாக ெசகிற. வசத த பகி மலகைள மலர ெசவி, விைட ெப ெகாட. இெபா வாய மலகைள தாகிய வண நா காதிகிேற.

அைலக ஆபரிகிறன. கைரேயாரதி நிழல பாைதயி, காத இைலக உதிகிறன.

எத ெவறிடைத ேநாகிறா? அகைரயிலி மித வ இனிய

Page 15: Tamil Geethanjali

பாட காதி வி உ ேமனி சிலிகவிைலயா?

(22)

இட காகாலதி ெமைமயான அெய ைவ அைமதியான

இரேபா நவி, உைன மைற ெகா நடகிறா. இ கதிைசயி ஓலகைள றகிண வி, காைலெபா உறகிற. விய மகிற. இட திைரயாக ககிக நல வானி படதிகிறன.

ேசாைலகளிலி பாடக நி விடன. எலா இலகளி கதக டபவிடன.

ந தனதனியாக ஆளிலா வதியி ெசகிறா. எைடய ஒேர ‘நபா’, ஆயிேர! எ கதக உனகாக திறதிகிறன. கன ேபா, திைர இலாம, இைத கட ெச விடாேத.

(23)

யல இத க இரவி, உ அ பயணைத ேமெகாடாயா? ேவதைனயி னவ ேபா வான உகிற. என இ உறகமிைல. ம, ம கதைவ திற, இ உைன ேதகிேற, நபா! எ க னா ஒேம ெதபடவிைல. உ பாைத எ இகிற எ ரியவிைல. க ைமெயன ஓ ஆறி ெதளிவிலா கைரயிலா, ச கா ர எைலயிலா,

Page 16: Tamil Geethanjali

இன ரியாத இ பாைதயி வழியாகவா, எத பாைதயி ந எனிட வ ெகாகிறா, எ நபா?

(24)

அதி ெபாதி பறைவக பாடாதிதா, கா ஓ அடகிவிடா, எ

ேம இைள ேபாதி வி – எ உலைக இளி கைவ ெமைமயான தாமைர இதகைள வைதேபா. உணத, கிழித ஆைடட, தியி இ நலித பயணியி

வைமைய, ெவகைத நகி, ைவகைற ெபாதி – மல இதகைள விரிப ேபா, அவ

வாைகைய, உ அபா இனிைமப.

(25)

இரவி அ ஏப ெபா, நா எைடய ெபாகைள உனிட ஒபைட வி, அைமதியாக உறக ேவ. உ வழிபாகாக நா எ தளத உளைத விர நிைல ேவடா. பகலி ேசாத கக ம இர எ ேபாைவைய ேபாதி, ம அத யி எ ஒளிைய ெகா, இனிைமயாக விழிக ெசகிறா.

(26)

‘அவ’ எனகி வ அமதா. ஆனா நா விழிகவிைல. என

Page 17: Tamil Geethanjali

கேமா, எைண ரதிடசாலி நா.

இரவி அைமதியி அவ வதா. ைகயி யாேழா அவ வதா.

எ கனவி எலா அத இனிைச எதிெராலித. எைடய இரக எலா ஏ வணாகிறன?

த சா நா உற ெபா எைன ெதாபவைன, ஏ நா

கணா காண யவிைலேயா?

(27)

ஒளி, எேக இகிற ஒளி? ஆவ எ ெநபா அைத ஏ! விள இ அதி மிளி ட இைல. இதயேம, இதானா உ

தைலவிதி! இைத விட சாவேத ேம. ப எபவ எ கதைவ த, எ தைலவ விழிதிகிறா எ, எைன இ சதிக அைழகிறா எ கிறா. வானதி கேமகக விதிகிறன.

மைழ விடாம ெபகிற. எ இ எனெவ ெதரியவிைல. அதெபா ரிய விைல. ஒ கண பளிசி மின எைன பாதாள இ ெகா ெசகிற. இரவி இைச எைன அைழமிடதி ெச பாைதகாக தடவி தவிகிேற. ஒளி, எேக இகிற ஒளி? ஆவ எ ெநபா அைத ஏ. இ இகிற. ெவட ெவளியி, கா ஊைளயி ஊகிற. இர க பாைற ேபா உள. இேலேய ேநரெமலா கழி விடாம இக ேவ.

Page 18: Tamil Geethanjali

அெப விளைக உ உயிரா ஏ.

(28)

தைடக மிக உதியாக இகிறன. அவைற நா உைடக ப ெபா, எ ெந வலிகிற. என விதைல மேம ேவ. ஆனா அைத நாட நாகிேற.

உனிட விைல மதிபலா ெசவ உள. ந எைடய சிறத நப.

எறா, எ அைறயி நிைறதி சி ெபாகைள, எனா எறிய யவிைலேய! எைன மைற ஆைட தி நிைறத. அைத ெவகிேற எறா, அைத ஆைசேயா தவி ெகாகிேற. எ கடக ெபரிய ெதாைக, எ

ேதாவிக நிைறய. எ அவமான கனமான, மைறகபட. எனி, எ பிராதைனகளி நா ேக ேப கிைடவிேமா எ அகிேற.

(29)

‘நா’ எ எ ெபயரா அைழகபபவ, இத சிைறயி அைடகபகிேற.

நா விைரவாக எைன றி வ எபிய வண இகிேற.

இத வ ேமேல ெசலெசல, அத இளி நா எ உைம தைமைய காண யாம இகிேற.

நா இத ெபரிய வரா ெபைம ெகாகிேற.

எ ெபய களக ஏபடாம இக, இைத மணா, சியா சிகிேற.

Page 19: Tamil Geethanjali

இதைன கவன இதகாக ெகாடதா, எ உைம தைமைய எனா உணர யவிைல.

(30)

நா உைன சதிக தனியாக வேத. இத அைமதியான இ, யா எைன ெதாடகிறாக? நா அவனிடமி விலக எணி ஒகிேற. ஆனா, அவனிடமி தபிக யவிைல. ‘அவ’ த காகைள ஓகி தைரயிமிதி, சிைய கிளபி ெகா வகிறா.

எ ெசாகைள த ெபரலா, ஒலிகிறா.

அவ எைடய சி உவ. அவ ெவக அறியவிைல. ஆனா, அவேனா உனிட வர என ெவகமாக உள.

(31)

ைகதிேய! உைன பிைணத யா? ‘எ தைலவ’ என றினா ைகதி. ‘உலகிேலேய அதிக பண, பல ெபற எணி, அரசனி பணைத எ பண

அைறயி ேசேத.

க அய விடெபா, அவ கலி பேத.

விழி பாதா, எ பண அைறயிேலேய ைகதியாக நிகிேற’.

‘ைகதிேய! இத உதியான சகிலிைய யா ெசதாக?’ ‘நாேன தா’ ைகதி றினா. ‘கவனமாக ெசேத.

எ அைசகயாத திறதா உலைக அடகி ஆள நிைனேத.

Page 20: Tamil Geethanjali

இர, பக சகிலிைய ெசவதகாக படறயி, ெபகனலி, கைமயாக சமைய அ உைழேத.

இதியி ேவைல வவான சகிலி உவான. ஆனா, அ எைன பிைணவிட எபைத அெபா தா நா

உணேத எறா.’

(32)

இலகி எைன விேவா எைன பறி ெகாள யசிகிறாக. மாறாக, அவறி ேமபட அபா என ந ரண விதைல அளிதிகிறா. அவகைள மற விேவேனா எ அசி, எைன வி அகல மகிறன. ஆனா, நா ேம நா ெசறா ட, எனா உைன பாக யவிைல. நா உைன திகாவிடா, எ ெநசி உைன ஏறாவிடா, உ அ எனகாக இன காதிகிற. (33)

பகலி எ இலதி ைழ றினாக. ‘இள சின அைறைய ம எ ெகாகிேறா.’ எ ‘உ இைறவனி வழிபா உன உதவி ெச, பி பணிவாக அவனகி எக பைக ம ஏெகாகிேறா’ எறாக. பி எளிைமயாக, அைமதியாக ஒ ைலயி அமதன. ஆனா, இரவி இளி ர தனமாக எ ல அைறயி ைழ,

Page 21: Tamil Geethanjali

இைறவனி வழிபா ெபாகைள ேபராைசேயா, கவ ெகாகிறன.

(34)

நேய எலா, எ பதி மேம நிைலக. எலாவறி உைன நா, எ அைப ஒெவா கண உன த, உைன எலா பககளி ெதா மனதி பதிேய நிைலக. எனி உைற உைன ஒளிகாம இ பதி மேம நிைலக. எைன உபா பிைண சகிலிேய இக. உ விபதா நா கபேட.

உ றிேகா எ வா ல நிைறேவ. அேவ உ அ சகிலி.

(35)

எ மன அசமிறி தைல நிமி நிகிறேதா, எ கவி எேலா கிைடகிறேதா, எ உலக கிய ப சலாக பிரிகபடவிைலேயா, எ ெசாக உைமயி அபைடயி ேதாகிறேதா, எ விடாயசி திதைத ேநாகி ெசகிறேதா, எ ெதளித சிதைன ஓைட, பழக எ பாைலவனதி த பாைத எ ஆறைல இழகாம ஓகிறேதா, எ உளதி பர விரி எண, ெசய வழிகாகிறேதா, அத ததிர ெசாகதி எ நா விழி ெசல ேவ. எ

Page 22: Tamil Geethanjali

தைதேய!

(36)

இ எைடய ேவத எ தைலவா – எ ெநசி வைமைய ேவேறா கிளி எறி, வர. இபைத, பைத எளிதாக தா மன வலிைமைய என தா. எைடய அ ேசைவயி பயற வலிைமைய தா. ஏைழகைள ஒகி, ெசகான ெசவத பய ஒகாம இக மன வலிைமைய தா. அறாட சகளி ஈபடாம, மனைத உயத நிைலயி நித வலிைமைய தா. எ வலிைமைய உபா சமபி உதிைய என தா.

(37)

எைடய பயண எ பலதி எைலயி விட எ நிைனேத.

எ ள பாைத டபவிட. ெகா வத ெபாக ெசலவாகி விடன.

அைமதியாக தனிைமயி உைற ேவைள வ விட. ஆனா உனா எனி எைலைய காணயவிைல. பைழய ெசாக நாவிலி மைறதட, ெநசிலி திய இனிைச பிறகிற. பைழய பாைதக மைறமிடதி அதமான திய உலக ேதாகிற.

Page 23: Tamil Geethanjali

(38)

‘என நேய ேவ. ந மேம ேவ’ எ எ உள விடாம ற. எைன இர பக கவ ஆைசக எலா ெபாயானைவ, கவைற ெவைமயானைவ. இர தைடய இளி ஒளி ேவ எற ேவதைல ஒளிதிப ேபா, எ உளதி அதரக ‘என நேய ேவ, ந மேம ேவ’ எ ஒலிகிற. அைமதிைய சறிகைல ய இதியி அைமதிையேய நாவ ேபா, எ மனதி ேபாராடக உ அைப எதிதா, அத ர ‘என நேய ேவ ந மேம ேவ’ எ ெககிற.

(39)

இதய கலாகி காதி ெபா, மைழயி கைண ேபா எனிட வா. வாவிலி அந ெபா, இனிய பாடேலா எனிட வா. ழ ேவைல எைன ழ உனிடமி எைன பிரி ெபா, ெமௗனதி தைலவா, அைமதிட எனிட வா. எ மன நலி, ஓ ைலயி அைடப அமதி ெபா, கதைவ உைட ெகா, மனனி மிேகா உேள வா, காவலா!

Page 24: Tamil Geethanjali

ஆைசக எ மனைத பெபா, உ இட மினட வா.

(40)

இைறவா, மைழ நிைறய நாக எெநசெம பாைலவனதி ெபாழியவிைல. வான ெவறி ெச இகிற. ெமலிய ேமக ட இைல, ளித சார வ தடய எ இைல. உன விபமானா வானைத அதிர ைவ மின சாைடகட

ய, பயகர இற ேபா இட யைல அ. ஆனா, ழதி அைமதி ெவபைத அைழ ெகா. ைமயாக, ெகாைமயாக இ, அ மனைத எரிகிற. தைதயி ேகாபதி கண மக பா தாைய ேபா, ேமகெம அ, ேமலி தவ வர.

(41)

அேப! ந எேக நிழலி, பிற பினா ஒளிதிகிறா? அவக உைன ஒ ெபாடாக நிைனகாம, தளி வி தாெசகிறன. நா உனகாக பைடய ெபாகைள விரி ைவெகா, ெபாைமயாக நட ேநர கா ெகாகிேற.

வழிேபாகக வ, எைடய மலகைள ஒவாறாக எ ெசகிறன.

Page 25: Tamil Geethanjali

ைட அேநகமாக காலியாகி விட. காைல, பக கழி விட. மாைல ேவைளயி எ கக உறகைத நாகினன.

ேவைல வ ெசபவக எைன பா சிரிகிறன. என அவமானமாக உள. நா பிைசகாரி ேபா எ பாவாைடயினா, கைத ய வண அமதிகிேற.

என என ேவ எ அவக ேக ெபா பாைவ கேழ தாழ, ஒ றாமலிகிேற.

ந வேவ எ உதியளிதா, உனகாக நா காதிகிேற, எ எப அவகளிட உைரேப.

உன சதனமாக தர எ வைமேய உள, எ எவா ெமாழிேவ?

இத ெபைமைய எ மனதிேலேய இதிெகாகிேற.

லி ம அம ெகா, வானைத பா ெகா அமகளமா ந வவா எ கன காகிேற.

விளக எரிகிறன. ெபாெகாக உ ேதரி ேம பறகிறன.

வதியி இபவக கெகாடாம பாகிறன. ந உ

இைகயிலி இறகி, கதலாைடயிலி ஏைழ ெபணான எனிட வ எைன அைழ உனகி அமரெச ெபா, நாண, ெபைம கல, ெதற அைச ெகாயாக ெந சிலிகிற. ஆனா, ேநர ெசகிற, உேதரி ஒலி ேககவிைல. நிைறய ஊவலக சேலா, ஒலிேயா தா ெசகிறன.

அவறி பினா அைமதியான நிழலி இகிறாயா? நா மேம, உனகாக ெந க அ ஏகி கா

Page 26: Tamil Geethanjali

ெகாகிேறனா?

(42)

காைல ேவைளயி ஒ ெமலிய ர ேகட. ந நா படகி பயண ெசய ேவ. நாமிவ மேம, எைலயிலா இத பயணைத பிற அறிய மாடாக. அத கைலயிலா கடலி, ந சிரிேபா எ பாடைல ேக ெபா, எ பாட இனிைச பகேளா விரி அைலகைள ேபா ததிரமாக, ெசாக கபடாம பற. இ உரிய ேவைள வரவிைலயா, இ ெசய ேவய காரியக இகிறனவா? மாைல வ விட. அதி ேவைளயி கட பறைவக ேநாகி ெசகிறன.

எெபா சகிலிக தளதப, பட மாைல கதி ேபா இளி மைற, எ யா அறிவாக? 43)

அ நா உைன வரேவக ஏபா ெசயவிைல. ஆனா, மனனான ந டதி இ சாதாரண மனித ேபா எைன அறியாமேலேய ெநசதி , எ நிைல திைரைய, மித ெச எ வாவி பல கணகளி ம பதிதா. இ யேதைசயாக, அவறி ம ஒளி பட, உ திைரைய காைகயி, மற விட இப ப நாகளி திேயா அைவ கல விடைத காகிேற.

ழைதயாக தியி விைளயா ெபா ந எைன அெக

Page 27: Tamil Geethanjali

ஒகவிைல. அ விைளயா அைறயி ேகட உ காலகேள, இ விமக இைடேய ஒலிகிற. (44)

பக, இரவாக மா இ மைழ ேகாைட காலதி வ. இத பாைதயி அம உனகாக கா ெகாப தா எ இப. ெதரியாத இடகளிலி வக வ, எைன வாதி, சாைல வழியாக ெசவாக. எ இதய மகிட இகிற. ெதற த இனிய ேசா தா ெசகிற. வி ேவைளயிலி, அதி வைர நா எ வாயி அம இகிேற.

திெரன ஆனத ேவைள வ, அதி நா உைன காேப.

இதகிைடேய, நா சிரித வண, தனிைமயி பாெகாகிேற.

நபிைக எ நமண காறி நிைறகிற. (45)

அவன அைமதியான காலகைள ந ேகடதிைலயா? அவ வகிறா, வகிறா, எெபா வகிறா.

ஒெவா கண, ஒெவா க, ஒெவா நா, ஒெவா இர, அவ வகிறா, வகிறா, எெபா வகிறா.

நா ேவபட மனநிைலயி எைணேயா பாடகைள பாயிகிேற.

ஆனா, அவறி சார எலா, அவ வகிறா, வகிறா எெபா வகிறா.

இட மைழகாலதி, இ இ ேமகெமற ேதரி, அவ வகிறா, வகிறா, எெபா வகிறா.

Page 28: Tamil Geethanjali

இனிைமயான ேகாைடகாலதி, ேசாைல பாைதயி அவ வகிறா, வகிறா, எெபா வகிறா.

ப ேம ப வ ெபாெதலா, அவ காலகேள எ ெநைச அ. அவைடய ெபாபாதகேள எைன த எ மகிைவ மிளிர ெச. (46)

ந எதைன ெதாைலவிலி எைன ேநாகி வகிறா எப என ெதரியா, கதிரவனா விமகளா உைன எனிடமி, ஒ கண ட மைறக யா. காைலகளி, மாைலகளி உ காலைய ேககிேற.

உ வ யாமறியா வண, எ ெநச எைன அைழதா.

இ ஏ எ வா சிலிகிற எபைத அறிேய!

ெப மகிசி ெநசி படகிற. எ ேவைலைய ேவைள வதா ேபா ேதாகிற. இனிய மண காறி ெமைமயாக மித வ, ந அகி இபைத உணகிற. (47)

இரெவலா காதி பலனிைல. அதிகாைல ேவைளயி அேபா கி விேவேனா எ அகிேற.

நபகேள, கத திறதிக, அவைன தகாதக. அவைடய காலைய ேக நா விழிகாவிடா, நக எைன எபாதக, ெககிேற.

அத காைல விழாவி பறைவகளி சலசல எைன எபடா எ

Page 29: Tamil Geethanjali

நிைனகிேற.

‘அவ’ திெரன வதா ட எழாம நா க ேவ. ஓ, க, இனிய க, அ ‘அவ’ வ ெதாட மைறய காதிகிற. யிகிறன எ கக, ஆத கதிலி கிள கன ேபா அவைடய னைகயினா எ

இைமக திற. ஆதி ஒளி ேபா, உவ ேபா அவ எ ேதாற, அவைடய பாைவயினா எ விழி ெகாட ஆமாவி, மகிசி ஏபட. நா இதியி ‘எைன’ அைடவ, ‘அவைன’ அைடவ தா.

(48)

இளகாைல அைமதி, சலசல பறைவ­ெயாலியாக மாறிய. சாைலேயாரதி மலக மகிட கின. ேமககளி வழிேய கதிரவனி ெபாகதிக ஊவி வதன.

ஆனா, இவைற கவனிகாம நாக பாக எக ேவைலயி ஈபேதா. நாக பாடேவா, விைளயாடேவா இைல. படமா சிைர ேநாகி ெசலவிைல. சிரிகேவா ேபசேவா இைல. வழியி எ நிகவிைல, ேநர ஆக ஆக, எக நைடைய ரிதபகிேறா. கதிரவ வா உசிைய அைடத. றாக நிழலி இைரதன. உதித இைலக, ெவபமான பக காறினா ழ பறதன.

இைடசிவ ஆலமர நிழலி, கமாக பறகி கன க

Page 30: Tamil Geethanjali

ெகாதா.

நா நேராைடயகி, ெவளியி ப, கைள ேபாயித எ உடைல ச நேன.

எ ேதாழக எைன எளி நைகயானாக. அவக நிமித தைலட

விைரதன. அவக கைளபாறவிைல, திபி பாகமிைல. ரதி ெச மைறதன. ெவளிகைள, மைலகைள, தா ெநர நட திய நா ெசறன. விலா பாைதகைளைடயவனான உைனேய எலா க ேச. ஏளன, ேகலி எைன எப படன.

ஆனா, எ உட அைசயவிைல சனமான ஒளியி, அவமானதா மைற, எனா யா எ யசிைய ைகவிேட.

பக ேநர க அ ெநசி பரவிய. நா எதகாக பயண ேமெகாேட எப மற விட. நிைறத நிழலி, பாடலி, எளிதி எ மன சர அைடத. இதியி விழி பா ெபா, ந எ நிதிைரைய கத வண, னைகேயா எ நி ெகாதா, உைன அைட பாைத நட எ, கனமான எ நா வணாக பயதிேதேன!

(49)

அரியைணயிலி இறகி, எ சிறிய வ வ நிறா. நா ஓ ைலயி தனியாக பா ெகாேத.

Page 31: Tamil Geethanjali

எ பாடலி நாத உ ெசவிைய அைடத. ந இறகி எ வ கதவகி நிறா. உைடய அரச அைவயி ெப பாடகக உ. எெபா சிறத பாடக உ. ஆனா, இத பாடகனி எளிய பா உ அைப ெதாட. ஓ ெமலிய ேசாகராக உலகி ெப பாடேலா கலத. பரிசாக ஒ மலைர ஏதிய வண, ந எ வாச அகி நிறா.

(50)

சிரி வதியிள ஒெவா வாயிலி பிைச எக ெசேற.

உ ெபாேத பிரமாடமான கன ேபா ரதி ேதாறிய. அதிள ெப மன யா, என வியேத.

எ நபிைக அதிகபட. எ ெகட கால விட எ எணிேன.

நா ேககாமேலேய என இரவா எ, எைன றி ெசவ ெகாழி எ காதிேத.

ேத எனகி வ நிற. உ பாைவ எேம வித, ந

சிரிேபா கேழ வதா. எ வாவி நல கால இதியி வதைத உணேதன.

அெபா திெரன ந உ வலகர ந, ‘என தர என

ைவதிகிறா?’ என வினவினா. ஆ! அரசனான ந ஒ ஏைழயிட அவா ேகப நைககவா, விைளயாகா? ஒ ெசய யாம ழபி ேபாயிேத.

Page 32: Tamil Geethanjali

எ ைபயிள சிறிய ேசாளமணி ஒைற எ உனிட தேத.

அனா, மாைலயி ைபயிளவைற தைரயி ெகா ெபா என விய ேமலிட. எ எளிய உைடைமகளி ஒ சிறிய ெபாமணி கிடத. எ உைடைமக யாவைற உனத மன என இகவிைலேய, எ நா அேத.

(51)

இவிட ேவைலெயலா விட. ‘கைடசி’ விதின ட வவிடா எ, ஊரிள வ கதக எலா டபவிடன எ நிைனேதா. ஒ சில ெசானாக ‘அரச இனிதா வவா’ எ, ‘இைல, அவா இக யா எ எளி நைகயாேனா.’ கதைவ தனா ேபா ஒலிக ேக, ‘அ காறி ேவைல’ எ றி விளைக அைண வி பேதா. ஒ சில றினாக ‘அ வனாக இக’ எ. ஆனா, அ காறி ேவைல எ றி, நப மவிேடா. இரவி அைமதியி ஒ ஒலி ேகட. ஆத கதிரிதபயா அ இ இ என எணிேனா. மி அதித. வக ஆன. அ கைத ெகத. ஒ சில றினாக. ‘அ சகர ஒலி’ எ. ‘இைல’ அ ேமககளி ‘ஆபாட ஒலி’, எ க கலகதி ேதா. இ இடாக இத ெபா ரசி ஒலி ேகட. ‘எ, தாமதியாேத’ எற ர ேகட.

Page 33: Tamil Geethanjali

பயதி நகிேனா. சில ெசானாக ‘அேதா! அரசனி ெகா அள’ எ. எ நி கதறிேனா. ‘தாமதிக ேநரமிைலேய’ எ மன

வதிகிறா.

விளக எேக, மாைலக எேக, அவைன அமத அரியைண எேக, ஐேயா! அவமானமாக உள. ெபரிய ட எேக? அலகாரக எேக? யாேரா ெசானாக. இத ஏக ேதைவயற, ெவ ைகயா அவ

வரேவ ெகாக! ெவறிேசாயி அைறக அவைன அைழ ெசக! கதகைளதிற, சக ழக, இரவி ந மன வதிகிறா.

வானி இ இகிற. இளி மின மிகிற. கத பாைய றதி ெகா வ விரி. நைம வியக ைவ வண யேலா வதிகிறா, ந மன.

(52)

உைன ேகக எ நிைனேத. ஆனா ேக ணி இைல. உ கதி உள ேராஜா மல மாைல ேவெம, ெபா லர எ காதிேத. நேயா ெச விடா. பைகயி உலத மல இதகைள கேட.

பிைசகாரி ேபா வியகாைலயி ஓரி இதககாக ேதேன.

ஓ, நா எைத காகிேற?

உ அபி காணிைகயாக என எைத வி ெசறா? இ மல இைல, நமண ெபாக இைல. பன நிைறத ெச இைல. உ ெபரியவா ட ேபா மிளித வண, ேபரி ேபா

Page 34: Tamil Geethanjali

கனதிகிற. இளகாைல கதிக சனலி வழியாக ைழ சலி பரகிற. அதிகாைல கவி எைன ேககிற. ெபேண! உன என கிைடத? எ, அ மலேரா நமணெபாேளா, அல பனேரா, இைல, அ உ ெகார வா. ‘இ என பரி’ எ வியத வண அமகிேற.

இைத எேக ஒளிப, எ என ெதரியவிைல. அைத அணிய ெவகமாக உள. நா ெமலியவளாக இபதா அைத அணிதா ெநசி அதி ேவதைன

தகிற. எனி உைன ெகௗரவிபதகாக ெநசி ேவதைனைய தாகி ெகாகிேற.

இனி என இத உலகதி பயமிைல. எைடய யசிகளி உைடய ெவறியி. மரணைத என ேதாழனாக வி ெசறா. ‘அவகாக’ எ உயிைர யாக கிேற.

ந ெகாத வா, இலகதிள எ பிைணகைள ெவ. என இனிேம இலகி பயமிைல. இெபாதி ேதைவயற அலகாரகைள வி விகிேற.

எ இதயதிலி இைறவா, ைலயி காதி அவ இனி இைல. நாணமிைல, இனிய நடைத இனி இைல. ந உைடய வாைள எைன அலகரிக தளா, சி ெபாைமயி அலகாரக இனி என ேதைவயிைல.

Page 35: Tamil Geethanjali

(53)

விமக மி உ ைகவைள எதைன அழ! பமான ேவைலபாட, எணற நிறகளி டகிற உ நைக. ஆனா, அைதவிட அழ, ெசகதிரி, ெசைமயாக இறகைள விரி பற கடைன ேபா, மின எ வைளகைள ெகாட உ வா தா.

உயிைர க வ சாவி அ தாகாம, வாவி கைடசி உண ஒ வித இப ேவதைனயி ப ேபா, அ நகிற. உணகைள எரி னித த ேபா அ மிகிற. விமக மி உ ைகவைள எதைன அழ. பமான ேவைலபாட வணமணிக ெபாதிள. ஆனா, ழ இயி மனவனான உைடய வா, ேபரழ ெபாதிய. பாகேவா, நிைனகேவா ட யாத சிற உைடய.

(54)

நா உனிட ஒேம ேககவிைல. எைடய ெபயைர உ காதி ஓதவிைல. ந விைடெப ெபா நா அைமதியாக நிறிேத.

கிணறயி மர நிழ ச விமிடதி தனியாக நிேற.

ெபக, நிைறத மடகைள கியப வ ேநாகி ெசறன. எைன அைழ றினாக – எகட ந வா, காைல ேவைள கட நபக ஆகிவிட எ. ஆனா, நா இன ரியாத எணகளி எைன மறதவளாக தயகி

Page 36: Tamil Geethanjali

நிறிேத.

ந வதெபா, உ கால ஓைசைய நா ேககவிைல. ந எைன ேநாகியெபா, எ ககளி ேசாக நிைறதித. நா ஓ தாகள பயணி, எ ந ெமலியதாக ெபா, உ ர அ ேபாயித. எ பக கனகளிலி விழிதவளாக, நா எ டதிள நைர ஏதிய உ ைககளி ஊறிேன.

ேமேல, இைலக சலசலதன. யி நிழ மைறவிலி வி. மலகளி நமண சாைல வைளவிலி வத. ந எைடய ெபயைர ேகட ெபா, ேமலிட நாணதா ேபச இயலவிைல. ந எைன உ நிைனவி நித நா உன என ெச விேட?

ஆனா உ தாகைத தக எனா தண ெகாக த எற எண எ ெநைச உதியாக பறி, அதி இபைத கல. காைல ேநர யேபாகிற. பறைவக பிலாம பாகிறன.

ேவப மர இைலக ேமேல சலசலகிறன.

நா அமத வண நிைனெகாேட இகிேற.

(55)

ேசாதிகிற உ இதய. உ ககளி இ அசதி உள. மல க நவிலி அரசாசி பவைத ந அறியவிைலயா? விைரவி எ. வணாக ேநரைத வணாக ேவடா. கபாைதயி இதியிேல, தனிைமயிேல எ ேதாழ தனியாக அமதிகிறா.

அவைன ஏமாறாேத, எதி.

Page 37: Tamil Geethanjali

உசி ெவயிலி வான சிைரக நகினா தா என,

ெகாதி மண த தாகைத பரபினா தா என!

உ ெநசி ஆழதி மகிசி இைலயா? உ ஒெவா காலயி வவி சாைல எ யா, ேவதைனயி இனிய இைசைய எபவிைலயா?

(56)

இபேய உ இப எனி நிைறதிகின. இவாேற ந எைன வதைடதா. ெசாகதி மனவேன!

நா இலாவிடா உ அ யாரிட ெசறி? இத ெசவதிெலலா எைன உ டாளியாக ேச ெகாடா. எ இயதி உ விலா விைளயா இப இகிற. உ எணக எ வாவி வவ ெகாகிறன.

மன மனவனான ந, எ ெநசைத கவவதகாக உைன

அலகரிளா. உ அைப உ காதலியி காதலி மைறகிறா. இவரி ரண இைணவி ந காணபகிறா.

(57)

ஒளி, எ ஒளி உலகி நிைறத ஒளி, ககைள தமி ஒளி, ெநசி இனிைம த ஒளி. எ வாவி ைமயதி ஒளி நடனமாகிற, எ கேண!

எ காதலி நாகைள ஒளி மகிற, எ கேண!

வான விரிகிற. கா கைல வகிற உலெக னைக

Page 38: Tamil Geethanjali

படகிற. வணாதி சிக தக பாமரகைள விரி, ஒளிெய கடலி மிதகிறன.

அலி, மலிைக அைலக ேம ஒளியா தளபகிறன.

ஒளி, ெபானாக ேமககளி ேம சிதறி, மணிகைள உதிகிற. எைலயிலா ஆனத இைல இைல படகிற, எ கேண!

ெசாகதி ஆ த கைரர எ மகிசி ெவளைத பரகிற.

(58)

எ மகிசியி எலா பக எ இதி பாடலி கலக. மி நிைற, மகி த ேம நிைறய விைளய ெச மகிசி, வா, சா எ இரைட சேகாதரக விெய நடனமா மகிசி, எலா உயிகைள, உகி எபி யெலன ர மகிசி, ேவதைன எ ெசதாமைரயி ேம கண மக இ மகிசி, ஒமறியா நிைலயி தனிடள எலாவைற மணி ேம விெடறி மகிசி, ஆகிய இதைன அதி இைணய.

(59)

இ உ அ அறி, ேவ எமிைல எ என ெதரி. எ ெநசி இனிைமேய, இத ேமகக மதமதட வானி மிதகிறன.

வ கா எ ெநறியி ைமைய வி ெசகிற. காைல ஒளி எ ககளி நிைறகிற. இேவ உ ெநசதி ந த

Page 39: Tamil Geethanjali

தகவ. உ க ேமலி கேழ னி, உ கக கேழ எ ககைள ேநாகிறன.

எ உள கனி உ காலகைள ெதாகிற.

(60)

விலா உலககளி கடகைரயி, ழைதக கிறன. ேமேல அகட வான அைமதியாக உள. கேழ தண நிைல ெகாளாம ஆபரிகிற. எைலயிலா உலககளி கடகைரயி, சிவக நடனட, களிட கிறன. மணா தக வகைளககிறன ேசாளிகைள ைவ விைளயா கிறன. காத இைலகளா படக ெச, சிரித வண ஆழதி மிதக விகிறன. உலககளி கடகைரயி ழைதக விைளயாகிறன. அவக நத ெதரியா. வைல வச ெதரியா. ளிபவக காக நரி வ, வணிகக சபாதிக தக கபைல ெசவாக. ஆனா, சிவக ழாககைள ேச பி சிதற விவாக. அவக ைதயைல ேதடமாடாக. அவக வைலவச ெதரியா. கட மகிவா ெகாதளிகிற. கடகைர அைமதி னைகயி மிகிற. ெகாதளி அைலக அதமிலா பாடகைள ழைதககாக பாகிறன.

Page 40: Tamil Geethanjali

அ தாலா தாயி பாட ேபா உள. கட சிவகட விைளயாகினற கடகைரயி அைமதியி னைக மிகிற. எைலயிலா உலககளி கடகைரயி ழைதக கிறன. தி ெதரியாத வானி யலகிற. கபக பாைதயிலா கடலி கிறன.

சா எ உள. சிவக விைளயாகிறன. விலா உலககளி கடகைரேய, சிவக மிட.

(61)

ழைத ககளி தவ யி, அ எகி வகிற எ யாகாவ ெதரிமா? ஆமா, மிமினி சிக ெமலிய ஒளிைய பர கா மதியிள ேதவைதகளி சிரி, இர ஆனத ெமாக ெதாகிறன.

அகி தா அ ழைதயி கக வகிற எ ஓ வததி உலகிற. ழைத ெபா, அத உதகளி தவ னைக, அ எகி வகிற எப யாகாவ ெதரிமா? ஆமா, இளபிைறயி கதி மைற கிைல ெதாட ெபா, பனி ெப காைல ேநர கன ேவைளயி, னைக பிறத எ ஓ வததி நிலகிற. ழைதயி அககளி படதி இனிய ெமைம இைண கால அ எ மைறதித எ யாகாவ ெதரிமா? ஆமா அதெமைம அத தா இளகனியாக இதெபா,

Page 41: Tamil Geethanjali

அவ இதயதி பட அைமதியாக இன ரியாத அபாக இத.

(62)

உனகாக நா வண விைளயா ெபாகைள ெகா வெபா, வணக ேமகக ம, நரி ம நடனமிவ, மலக வண கலைவயி தடபப, ஏ எ அறிகிேற; எ

ழதா. உைன ஆட ெசவத நா பா ெபா, இைலகளி ஏ இைச இைழேதாகிற, அைலக ஏ டாக தக பாைட ெசவி ெகா ேக மியி

இதயதி அகிறன,

எபைதெயலா அறிகிேற.

உைடய ஆவலான கரக இனிகைள ெகா வெபா, ஏ மலகளி ேத ரகிற, ஏ பழக எலா யாமறியா வண இனிய சாறினா நிரபபகிறன,

எபைதெயலா அறிகிேற.

ந நைகக, நா உ கனதி தமிட ெபா, எ கேண!

காைல ஒளியி வானிலி இப ெபாழினற எபைத, ேகாைடயி ெதற கா எ உட என க தகிற, எபைத அறிகிேற.

(63)

எைன அறியாதவகளிட ேதாழைம ெகாள ெசதா, பிற இலகளி என இட ெகாதா.

Page 42: Tamil Geethanjali

ெதாைலவிள பைற அகி ெகாண, அனியைர உட பிறபாகினா. பழகிய இடைத வி நவத, எ மன கனமாக உள. தியனவறி பைழயைவ இகிறன எ, அதி ந உைறகிறா எபைத நா மற விகிேற.

பிறபி, இறபி, இலகிேலா ேவ உலகிேலா, எ எைன அைழ ெசறா, நேய ெதரியாதவகட எ இதயைத, இபதா இைண விலா எ வாவி ஏக ேதாழ.

ஒவ உைன அறி ெகாடா, பி அவ அநிய யாமிைல. எதக அவ டபவமிைல. பலவேறா விைளயா ெபா ஒறி களிைப நா இழகாதிக ேவ, எற எ ேவத ெசவிசா வி.

(64)

தனிைமயான ஆறி கைரயி உயத ககிைடேய, ‘மைகேய, உ விளைக ஆைடயி மைற எேக எ ெசகிறா?’ எ இல தனிைமயி இடாக இகிற. ‘உ விளைக கடனாக தா’ எ அவைள ேகேட.

அவ கவிழிகைள ஓ கண உயதி, மாைல இ எ கைத ேநாகிய வண ‘ேமேக பகலி ஒளி மைற ெபா, எ விளைக ஆறி மிதக விட வேத’ எறா. நா உயத ெசககிைடேய தனிேய நி, அவைடய விள ெமலிய டட வணா அைலகளி ஊசலாவைத

Page 43: Tamil Geethanjali

கேட.

இ இர ேவைளயி அைமதியி நா,

‘ெபேண, உ விளக எலா ஏறபகிறன.

உ அக விளைக கி ெகா எேக ெசகிறா? எ இல இடாக, ஆளிலாம இகிற’ உ விளைக இரவலாக தா எ அவைள ேகேட.

அவ கவிழிகைள உயதி எ கைத ேநாகி, ஓ கண ழபி நி இதியி றினா. ‘எ விளைக வா சமபிக வேள’ எ, நா தனிேய நி ெகா, ெவட ெவளியி, பயனிலாம எரி அவ அக விளைக பா ெகாேத.

நிலவிலா இட நளிரவி நா அவைள ேகேட,

ெபேண, விளைக இதயதி அேக ைவ ெகா, எைத ேதகிறா? எ இல இடாக ஆளிலாம இகிற. உ விளைக இரவலாக தா எ, நி ஒ நிமிட சிதி, இளி எ

கைத உ ேநாகி, ‘தப ஒளியி விளகட ேச ஏவத எ விளைக ெகா வேத’ எறா. அவைடய சி அக விள பயனிறி, விளககிைடேய மைறவைத பா ெகா, நா நிறிேத.

(65)

நிைறவழி எ வாெவ கிணதிலி, எலா அ உன கிைட, எ இைறவா. எ லவா, எ கக வழியாக உ பைடைப காப,

Page 44: Tamil Geethanjali

எ ெசவிக வாயிலாக அைமதிட உ எைலயிலா நாதைத ேகப, உ இபமா? உைடய உலக எ உளதி ெசாகைள பிகிற. அதி இைசைய வேத உ மகிசி. அபிேல ந உைன என த, பி எனிேல உைடய இனிைமைய காகிறா. (66)

எைடய உயிரி ஆழதி எ ஒறி இதவ, காைல ஒளியி த

ேபாைவைய விலகாதவ, அவேள எ இதி பாடலி கல, உன எைடய பரிசாக இபா. ெசாக அவைள கவர ய ேதா விடன.

வதக த ைககைள அவ வச ந பயனிைல. எ இதயதி ைமயமாக அவைள ைவ ெகா நா ேதா றியிகிேற.

அவைள றிேய எ வாவி உய, தா, வள, நலி இகிறன.

எ எணகைள, ெசகைள, நிதிைரகைள, கனகைள அரசாசி ரிதா, அவ விலகி தனிேய இதா. எதைனேயா ஆக எ வாயி வ, அவைள அைடய யாம வதி ெசறன. அவைள ேநகமாக பாதவக இலகி எவமிைல. அவ தனிைமயி, உ அககாரகாக கா ெகாகிறா. (67)

வா நேய! நேய! அழேக, அ எ ஆமாைவ உ அ, வணகளா,

Page 45: Tamil Geethanjali

ஒலிகளாக, மணகளாக கிற. அ காைல, த வல ைகயி எழிலான மல ெசைட ெபா ைடயி ஏதி, மி ட வகிற. அ அதி ேவைள, மைதகளா றகணிகபட ெவளிகி, வ ெதரியாத வழிகளி, த ெபாடதி நிமதி எ காைற, அைமதி எ ேம கடலிலி ம வகிற. ஆனா, ஆமா பற ெசவதகாக படதி எைலயிலா வான எகிகிறேதா, அ களகமிறி பகமிைல இரமிைல, உவமிைல, ஒ ெசா ட இைல.

(68)

உைடய ஒளிகதிக எைடய உலகதி த நய கரகட

வ, நா வ எ வாயிலி நி, கணைர, ஏககைள, பாடகைள, ேமககளாக உ பாதக எ ெசகிற. மிக ஆனதட விமக வானெம உ மாைப, பனி ேமகெம அத ேபாைவயா , அ ேமககைள எணிலா வவகளாக ஆகி, சதா மாறி ெகாேட இ சாயகைள தகிறா. அைவ மிக ெமைமயாக படகிறன. ெமைமயாக கணட, இடாக இகிறன.

Page 46: Tamil Geethanjali

களகமிலாத அைமதி வவான ந, அவைற விகிறா. அதனா தா கைண பறி உ ெவைள ஒளிைய த பரிதாபமான

நிழகளா அைவ மைறகிறன.

(69)

இர, பக, எ நரகளி ஓ உயிேராடேம இலகி ஓ, தாளகேளா நடனமாகிற. அேத உயிேராட த இநிலதி தியி ைள எணிலா தளிகளாக, ஆபாடட அைல அைலயான இைலகளாக, மலகளாக ெவளிபகிற. இத உயிகளி உலகைத எ அகக ெதா ெபைமபவைத நா

உணகிேற.

காலகாலமாக இ உயி, இத கணதி எ தியி நடமிவ தா இத ெபைம அபைட.

(70)

இத ஆனத லயதி மகிசியாக இப உன இயலாதா? இத ெகார மகிசி எ ழலி கி எறியப, உைடகப மைறவ உன இயலாதா? எலாேம விைரேதாகிறன. எைவ நிபதிைல. அைவ பிேனாவதிைல. எத ஆற அவைற கபதி நிவதிைல. அைவ விைர ெசகிறன.

Page 47: Tamil Geethanjali

அத ஓவிலாத ரிய இைச ஏறவா, பவக நடனமி வ ெசகிறன.

வணக, பக, நமணக விலா அவிகளாக ெபா மகிட ெகா சிதறி, ஒெவா கண மகிற.

(71)

நா எைன ெபைமபதி, எலா ேகாணகளி எைன திபி, எ வண நிழைல உ ஒளியி ம சாவ, இேவ உ மாைய. ந உலகிேலேய தகைள ஏபதி, பிரிகபட உ பதிக, எணிலா ெபயகைள னா. உனா பிரிகபடைவேய எ உடலி ள. ேசாகபாடேல வான வ பலநிற கணராக னைகயாக, எசரிைகயா, ஆவலாக எதிெராலிகிற. அைலக எபி அடகிறன.

கனக சிதறி பி உவாகிறன. எனிேலேய எ தைம ேதாவி அைடகிற. ந கி நிதிய தபிேல இர, பக எ ரிைககளா எணிலா உவக தடபளன.

அத பி உள உ இைக அத வைள, ெநளி ளிகளாக ெநயபள, ெவ ேந ேகாக எலா தவிகப ெநயபள. ‘ந நா’ இ ெப காசி வானெம பரவிள. ‘ந நா’ எற ப காறி ஒலிகிற.

Page 48: Tamil Geethanjali

‘ந நா’ ஒளிவதிேல, ேதவதிேல காலக ெசகிறன.

(72)

ெநசி அதளதிலி, எ உயிைர த ஆழமான அபினா ெதாபவ ‘அவேன’,

எ ககளி இப மயகைத படதி எ இதயெம இைச கவியி, பேவ வைகயான இப, ப பகைள விபட இைசபவ ‘அவேன’.

ெபா, ெவளி, நல, மரகத நிறகளி மாைய எ வைலைய பினி அத மைறவிலி, எ பாபவ ‘அவேன’. அவ த ெபா, நா எைன

மறகிேற.

நாக ெசகிறன. காலக கடகிறன.

பல ெபயகளி, உவஙளி, இப, ப ேவைளகளி எ ெநைச ெநகிழ ெசபவ ‘அவேன’.

(73)

றவறதி என உ இைல. ஆயிரகணகான பிைணகளி இபதிேலேய நா விதைலயி

அரவைணைப உணகிேற.

ந எெபா இத மபாடதி விளி வைர, பல நிறகளி, நமணதி உ திய அதைத ஊகிறா. எ உலக அதைடய வைகயான விளகைள, உ டரா ஏறி, உ

ஆலயதி ைவ.

Page 49: Tamil Geethanjali

நா எ உணகளி கதகைள டமாேட.

உைடய ேபரிபைத எ ெம, வா, க, , ெசவிக எகா. எைடய மாையெயலா மகிசியாக ஒளி. எைடய விபக அபாக கனி.

(74)

நா விட, மியி ேம நிழ வி விட, ஆறி ெச எ டதி ந நிர ேநர வ விட. நரி ேசாக இைசேயா ஆவலாக இகிற, அதிகா. அ எைன இ அைழகிற. தனிைமயான சாைலயி வழிேகாக எவமிைல. கா எவிட. ஆ ந ேம திவைலக ெநளிகிறன.

நா இல திேவனா எ என ெதரியவிைல. யாைர சதிக ேநரி எப ெதரியவிைல. ஆைற கடமிடதி, சி படகி, யாெர அறியாத அநிய ஒவ

த யாைழ வாசிகிறா.

(75)

மானிடகளாகிய எக ந த பரிக எக ேதைவகைள தி ெச, ைறயாம உனிட வ ேசகிறன.

ஆறி அதைடய அறாட பணிக உளன.

வயக வழியாக, சிகளி வழியாக ரிதமாக ஓகிற.

Page 50: Tamil Geethanjali

எனி நிைறேதா அத ந உ பாதகைள கவ, உனிடேம வகிற. மலக நமணதா தகைள றி இனிைமைய பரகிறன.

எனி மலகளி இதி ேசைவ தகைள உனிட அபணிபேத. உைடய வழிபா உலைக ஏைம யாவதிைல. கவிஞனி கவிைதகளிலி, மனதி ஏற அதகைள மனிதக எ ெகாகிறன. எனி, அவறி இதி அதக உ திைசையேய காகிறன.

(76)

எ உயிரி தைலவா, நாேதா உ கேதா க ேநாகி நிக ேவ. விகளி தைலவா, வித ைககட கேதா க ேநாகி நா நிக ேவ. இத ெப வானி அயி தனிைமயி, அைமதியாக, பணிவான

இதயட,

கேதா க ேநாகி, உ நா நிக ேவ. பணி நிைறத உ உலகி ேவைல, பா, ஆபாட நிைறதிமிடதி, விைர டகளிைடேய, கேதா க ேநாகி, நா உ நிக ேவ. இலகி எ பணிக எலா தபி, ெபமனா, தனிைமயி ேபச, கேதா க ேநாகி, நா உ நிக ேவ.

Page 51: Tamil Geethanjali

(77)

ந எைடய இைறவ எ நிைன, நா விலகி நிகிேற.

ந எைடயவ எபைத அறியாததா அகி வரவிைல. ந எ தைத எபைத அறிவதா, உ காலைய வணகிேற.

ஒ ேதாழனி ைகைய பவைத ேபா உைன நா பறவிைல. ந கேழ இறகி வ, எைன உ ெநசி ெபாதி, ேதாழனாக ஏ, உைன எைடயவனாக ெகாமிடதி நா நிபதிைல. ந எ சேகாதரகளிைடேய ‘சேகாதர’ ஆனா, நா அவக ெசா ேகபதிைல, எைடய எலாவைற உட பகிகிேற.

இபதி, பதி மனிதகேளா நிகாம உட நிகிேற.

எ உயிைரெகாக விபாததா, வாெவ ெப ெவளதி நதாம இகிேற.

(78)

பைட திதாக இதெபா, விமக எலா த ஒளியி மிளிதெபா, கடக வானி ஒ பான. ‘ஆ’ எதைன திதமான காசி இ, ‘கலபிலா இப’ எ. ஆனா, திெர அவகளி ஒவ றினா. ‘ஒளிெதாடரி ஒ இைடெவளி ஏபட ேபா ேதாகிற. ஒ விம

ெதாைலவிட’. அவக யாழி ெபாகபிக அதன. அவக பாட நிற. வததி அதன. ‘ஆமா’ ெதாைலத விம தா மிக சிறத. அ விலகி

ெபைமயாக விளகி.

Page 52: Tamil Geethanjali

அத நாளிலி அத விமைன இைடவிடாம ேதகிறன. ைவயக அதைடய ஒ மகிைவ இழ விட எற க, ஒவரிடமி அதவ ெதாட ெசகிற. இரவி ஆத அைமதியி விமக நைக, தகளிைடெய ெமலிய ரலி ேபகிறன.

ெதாைலத விமைன ேதவ வ. சரான தித எேம உ.

(79)

எ பகி, இபிறவியி உைன நா சதிகாவிடா, உைன நா காணவிைல எபைத எெபா நா உணர ேவ. ஒ கண ட நா அதைன மறகடா. பிரிவி யைர எ கனவி, விழிபி எ ெநசி மக ேவ. ட மித உலக சைதயி எ நாக கழிதா, அறாட லாபகளா எ ைகக நிைறதா, நா ஒேம சபாதிகவிைல எபைத நா உணர ேவ. ஒ கண ட நா அதைன மறகடா. பிறிவி யைர எ கனவி, விழிபி எ ெநசி மக ேவ. நா சாைலேயாரதி, அ கைளபாக அமதி ெபா, தைரயி எ பைகைய விரி ெபா, நட பயண எ

இன உள எ நா உணர ேவ. ஒ கண ட நா அதைன மறகடா. பிரிவி யைர எ கனவி, விழிபி எ ெநசி மக ேவ. எைடய அைறக அலகரிகபட ெபா, அ லாழலி

நாத சிரி பலமாக எ ெபா, உைன நா எ இலதி அைழகவிைல எபைத நா எ

Page 53: Tamil Geethanjali

உணரேவ. ஒ கண ட நா அதன மறகடா. பிரிவி யைர எ கனவி விழிபி எ ெநசி மக ேவ.

(80)

நா இைலதி காலதி ேவடாத கிலாக வானி றி ெகாகிேற,

எ ெபைம மிக எ கதிரவேன!

ந எைன தடாததா, நா இ உகி உ ஒளியி கலகவிைல. இபேய நா உனிடமி பிரித மாதகைள, ஆகைள எணி ெகாகிேற.

இேவ உ விபமானா, இேவ உ விைளயா ஆனா, எைடய அைலகழி ெவைமைய எெகா. வணக ெகா அதைன த. ெபானா அதைன . ஆனதமான காறி ம அதைன மிதக ெச, பலவித அதகளாக அதைன பர. ம இரவி உ விைளயாைட க உன விபமானா, நா உகி இ மைற விகிேற, அல, ெவகாைல னைகயி, ய ெதளித ளிரி மைற விகிேற.

(81)

எதைனேயா ேவைலயற நாகளி வணாக கழித ேநரைத பறி நா

கவைலேற.

ஆனா, அ வணாகவிைல.

Page 54: Tamil Geethanjali

எ தைலவா, எைடய வாவி ஒெவா கணைத ந உ ைககளி எெகாடா. எலாவறி உைற, ந விைதகைள ைளயாக, ெமாகைள மலகளாக, மலகைள பழகளாக, மாகிறா. நா கைள ேபா எ பைகயி ேசாபலாக ப ெகா, ேவைலெயலா விடதாக கபைன ெசேத.

காைலயி நா விழி பாத ெபா, எ ேதாட வ அதமாக மலதிக கேட.

(82)

உ ைகயி காலதி எைலயிைல. எ தைலவா, உைடய நிமிடகைள எவத எவமிைல. பக, இர கழிகிறன. காலக மல ேபா மல வாகிறன.

உன காதிக ெதரி. திதமான கா ைவ ேபா உ கக ஒைற ஒ ெதாடகிறன.

நம வணாக ேநரமிைல. ேநரமிலாததா சதபகாக நா ெபயசி ெசய ேவ, தாமத ெசய இயலா வறியவக நா. ேவ ஒெவா மனித நா இவா ேநரைத ெகாக, ேநர இபேய கழிகிற. உைடய பிரகாரதி பைடய ெபாக எலா காலியாகிவிட. உைடய கத டப விேமா எ அசி, ரிதமாக விைரகிேற.

Page 55: Tamil Geethanjali

ஆனா, இன ேநர இகிற எ அறிகிேற.

(83)

அமா, உ கதி எ ேசாக கணரா ஒ மாைல ேகாக பாகிேற.

விமக தக ஒளியா ெகாசாக உ பாதகைள அலகரிகிறன.

ஆனா, எைடய ஆபரண ம உ ெநசி ெதா. ெசவ, க உனிடமி வகிறன.

அைத ெகாப, ெகாகாம இப உ விப. ஆனா, இத பமான ரணமாக எைடய. அைத உன அபணமாக நா ெகா வெபா, ந உ அைள என பரிசாக அளிகிறா.

(84)

பிரி யேர, உலகெம பரவி எைலயிலா வானி எணிலா உவகளாக பிறகிற. இத பிரியேர, அைமதியாக இர வ ஒெவா விமைன ேநாகிற. இட மைழகாலதி இைலகளி சலசல இைசயாக மாகிற. இத பட ேவதைனேய ஆ ெச, காதலாக, விபகளாக, பகளாக, மகிசியாக இலகளி இகிற.

Page 56: Tamil Geethanjali

இேவ எ உகி, எ கவிஞனி ெநசிலி ெவளிப பாடலாக ஓகிற.

(85)

ேபா வரக தக தைலவனி டதிலி தலி ெவளிேய வத ெபா, தக வலிைமைய எ ஒளி ைவதிதாக? அவகைடய ேகடய, வா எேக இதன?

பாக பரிதாபமாக ெதபடாக. அவக தைலவன டைத வி ெவளிேய வத ெபா, அவக ம அக ெசாரியபடன.

அவக மி தைலவன டைத அைடத ெபா, தக வலிைமைய எேக ஒளி ைவதாக? வாைள, அைப அவக கேழ ேபா விடன. அவக ெநறியி அைமதி இத. அவக தைலவனி டைத ம அைடத அ, வாவி

நலகைள பினா வி ெசறன.

(86)

உைடய பணியா ‘மரண’ எ வாயிலி இகிறா.

கடைல தா உ அைழைப எ இலதி ெகா வளா.

இர இடாக உள. எ இதய அசகிற. எனி நா விளைக ஏறி, கதைவ திற, பணி அவைன வரேவேப.

எ வாயிலி நிபவ உைடய வேன.

Page 57: Tamil Geethanjali

வித கரகட, கணட நா அவைன வணேவ.

எ இதயதி ெசவகைள அவ காலயி ைவ அவைன வணேவ.

அவ த பணிைய வி ெசவா.

எ காைலயி ஒ இட நிழைல வி ெசவா.

எ தனிைமயான இலதி, எ பரிதாபகரமான தைமேய, உன எைடய இதி அபளி.

(87)

ட, விபேதா நா எ அைறயி ைலகளிெலலா அவைள ேதகிேற.

அவைள காணவிைல. எ இல சிறிய. அதிலி ஒைற ெசற ம கிைடகா. ஆனா, எைலயிலாத உ அரமைன. எ தைலவா, அவைளேத உ வாயி நா வேள.

ெபாைரயான உ மாைல வானி அயி நா நி ெகா, எ ககைள ஆவலாக உ கதி ெசகிேற.

நா எ மைறயாத, விலாத, எைலயிலாத, நிைல வவிேட.

விபமிைல, மகிவிைல, கண வாயிலாக க ெதபடவிைல. எ ெவ வாைகைய அத கடலி ெகாவி. அத ஆத நிைறவி அதைன அகிவி. நா ஒ ைறயாவ அத மைறத இனிய ததைல உலகி ஒைமயி உணர ேவ.

Page 58: Tamil Geethanjali

(88)

பாழைடத ேகாவிலி இைறவா! உைடத வைண கபிக உ கைழபாடா. மாைலயி வழிபா ேவைளைய ேகாவி மணிக அறிவிகா. கா அைசயா, உைன பறி பாடா, அைமதியாக உள. உைடய தனிைமயான இபிடதி வசததி உல ெதற வகிற. அ மலகளி கைள ெகா வகிற. உைடய அசைன

அளிகபடாத மலக. உைடய பைழய பத த ேவதக மகப, உ கைணைய நாகிறா.

மாைலயி ஒளி, நிழ இேளா கல ெபா, அவ ெநசி பசிேயா அ ேபா, உ பாழைடத ஆலய வகிறா.

பாழைடத ேகாவிலி இைறவா! எதைனேயா திவிழா நாக அைமதியாக ெசகிறன.

எதைனேயா வழிபா இரக விள ஏறபடாமேலேய கழி விகிறன.

ணிய கைல உணத சிபிகளா, எைணேயா சிைலக ெசகப, பி ேவைள வ ெபா, மைற அழி விகிற. பாழைடத ேகாவிலி இைறவ மேம வழிபாலாம ெகாரமாக நிராகரிகபடகிறா.

(89)

எனிடமி இனி ெபதரலி ெசாக வரா. இேவ எ தைலவனி ஆைண. இனி நா ெமரலி தா ேபேவ.

எ இதயதி ேப பாடலி பி ெவளிப.

Page 59: Tamil Geethanjali

மனிதக அரசனி சைத ரிதமாக ெசகிறன. வாேவா, விேபா அ இகிறன. ஆனா நா ம ேவைல நவி, நபகலி விைடெபகிேற.

உரிய ேவைள வராவிடா ட, எ ேசாைலயி மலக மலர, பகலி வக ரகாரமிட. நைமகாக, தைமகாக எதைனேயா ேவைளகைள ெசலவிகிேற.

ஆனா, இெபா எ இதயைத தட ேச ெகாவ எ

ேதாழனி இப. இத தி அைழ ஏ எ என ரியவிைல.

(90)

மரண உ வாயி கதைவ த ெபா, அவ எதைன தரேபாகிறா? ஆ! நா எ விதின எ வா எ கிணைத ைவேப.

ெவைகேயா அவ ெசவைத அமதிகமாேட.

எைடய இனிைமயான பைழய ேகாைட இரகைள, இைலதி கால பககைள எ வாவி சபாதிகைள, எ வாவி இதியி – மரண எ கதைவ த ெபா, அவ

ைவேப

(91)

வாவி இதி நிைறேவதேல, மரணேம எ மரணேம, வ எனிடதி சகதிைய .

Page 60: Tamil Geethanjali

நாேதா நா உைன எதிபாேத.

வாவி இபைத, பைத, உனகாக நா தாகி ெகாேட.

எைடய சார, எைடய உடைமக, எைடய நபிைக, எைடய அ, எலா ஆத அைமதிட உைன ேநாகிேய ஓய. இதியாக உ கக ஒ ைற எைன ேநாக. பி எ வா எ உைடய. மலக ேகாகப மல மாைலக மணமக தயாராக உள. திமணதி பி மணமக த இலைத வி அக, இரவி தனிைமயி த தைலவைன சதிபா.

(92)

இத உலக எ பாைவயிலி வில நா வ, எப என ெதரி. வா எ ககளி ேம இதி திைரைய ேபாதி வி அைமதியாக விைடெப. எனி, விமக இரவி ககாணி. ேபா காைல உதயமா. கணக கட அைலக ேபா ெகாதளி இபைத, பைத த. எைடய கணகளி ைவ நிைன ெபா, கணகளி த உைடகிற. மரணதி ஒளியி ைதயட ய உ விைய காகிேற.

அ க நிைலைமைய காப அரி. இழிவான வாைவ காப அரி. வணாக நா விபிய ெபாக, ெபற ெபாக ­அைவ ெசல.

Page 61: Tamil Geethanjali

நா கெகாளாம கி விெடறிதவைறேய நா ெபற ேவ.

(93)

என ஓ கிைடவிட எைன வழியக. எ சேகாதரகேள! உகைள பணி விைட ெபகிேற.

எைடய கதவி சாவிைய திபி தகிேற.

எைடய இலதி ேம உள உரிைம யாவைற வி ெகாகிேற.

உகளிடமி அபான வாைத ஒைறேய எதிபாகிேற.

நா ெநநா அகி வாேதா. ஆனா எனா ெகாக தைத விட அதிகமாகேவ நா ெபேற.

இெபா நா வி விட. இட ைல ஒளி தத விள அைண விட. அைழ வ விட. பயணதி தயாராகி விேட.

(94)

நபகேள! இத பிரி ேவைளயி என ந வா க. காைல ஒளி வானி பரவிள. எ பாைத அழகாக ேதாகிற. எனிட ெகா ெசவத என இகிற எ ேககாதக. ெவ ைகேயா எதிபா இதயேதா பயணைத ெதாடகிேற.

எ மண மாைலைய அணி ெகாேவ. எைடய உைட பயணியி சிக உைட அ, வழியி ஆப இ, எ மனதி பயமிைல. எ பயண தட மாைல விம ெவளிவ.

Page 62: Tamil Geethanjali

அதி ேவைளயி ேசாகராகக மனனி வாயிலி கிள.

(95)

இத வாவி ஆரப நிைலைய எெபா தாேன எபைத நானறிேய.

இத ெபகா, நளிரவி மலத ெமாேபா எைன

ெவளிெகாணத என சதிேயா? காைலயி நா ஒளிைய ேநாகிய ெபா, இலகதி நா அனிய

இைல எபைத, அறிய யாத அெபயரிலா, உவமிலா சதி, எ தா உவி, எைன த ைககளி அளிெயத எபைத, ஒ கணதி உணேத.

ஆனா மரணதி ெதரியாத அதசதி ெதரிதவ ேபா ேதா. நா இத வாைவ விவதா, சாைவ விேவ என என ெதரி. வல மாபிலி பா ழைதைய எதட, அ அ. ஆனா அத கண தா தன இட மாபி ல ஆத அளிபா.

(96)

இகி நா ெச ெபா, இ எ பிரி ெசாலாக இக. நா கட ஈலாத. ஒளிெய கடலி மலதி தாமைரயி ேதைன ைவதிகிேற.

நா ெகா ைவதவ. இேவ எ பிரி ெசாலாக இக. எணிலா உவைடய இத விைளயா வ, எ விைளயா நடத. இ உவமிலா அவைன நா கேட.

Page 63: Tamil Geethanjali

தத அபாபடவ தயதா, எ உட அகக சிலிதன.

இ வவதானா வர – இேவ எ பிரி ெசாலாக இக.

(97)

நா உேனா விைளயான ெபா, ந யா எபைத ேககவிைல. நாண, அச நா அறியவிைல. எ வா அமகளமா இத. அதிகாைலயி ஒ ேதாழைன ேபா எைன நிதிைரயிலி அைழ, ஒ ெவட ெவளியிலி, ேவ ஒ ெவட ெவளி அைழ ெசறா. அத நாகளி ந எனிட பாய பாடகளி ெபாைள, நா அறிய யலவிைல. எ ர ராககைள க ெகாட. எ இதய அத லயதி களிநட ரித. இெபா விைளயாேநர தட, திெரன என காசி எ

வள? உலக தைடய அைமதியான விமகட னி, உ காலைய பயபதிட ேநாகிற.

(98)

நா உைன எ ேதாவிெய பரிசா, மல மாைலயா அலகரிேப.

ேதாவிைய சதிகாம தபிப, எ எ சதி அபாபட. எ ெபைம வரி ெகா, எ வா அத பதகைள, மித ேவதைனட அ, எ ெவ இதய கி ழலி இைச ேபா,

Page 64: Tamil Geethanjali

ஏகட ஒலி எ, க கணரி கைர எப எலா என உதியாக ெதரி. நலவானிலி ஓவிழி எைன ேநாகி, அைமதியாக அைழ. எனெக எ இகா. கபாக எ இகா. ைமயாக மரணைதேய உ பாதகளி ெபேவ.

(99)

எைடய நிவகிைப நா ெகா ெபா, ந அதைன எ ெகா ேவைள வவிட எபைத அறிேவ.

ெசயேவய காரியக உடேன ெசயப. வணான இத . உ கரகைள எ, அைமதியாக உ ேதாவிகைள தாகி ெகா. எ ெநசேம, ந அமதபட இடதி அைசயா அமதிப எைண

ேப எபைத எ.

எைடய இத விளக காறி ஒெவா சி அைச அைண விடகிற. அவைற ஏ யசியிேலேய நா றியாக இபதா, யாவைற ம ம மற விகிேற.

ஆனா, இதைற நா சமதாயி, இளி பாைய தைரயி விரி காதிேப.

எ தைலவா, உன எெபா ேதாகிறேதா, அெபா அைமதியாக வ, உ இைகயி அம.

(100)

உவக நிைறத கடலி, ஆழதி கி உவமிலா நைத நா காண

Page 65: Tamil Geethanjali

விகிேற.

காலதா அைலகழிகபட இத படகி இனி ைறகதிலி, ைறக பயண ெசய மாேட.

அைலகளா கி எறியப எ விைளயா நாளாயி. மரணமிலா சாவி நா ஆவலாக கா ெகாகிேற.

அளவிட யாத ஆழதிள அரகதி, இைசயான, நாதமிலாம ஒலிகிற. அ நா எ உயிரி யாைழ ஏதி ெசேவ.

நா அைத எ நிைல தியி ேசேப.

அ த இதி ேசாக இைசைய ெவளிபதிய பி எ அைமதியான யாைழ அைமதியி காலயி ைவேப.

(101)

எ வாவி, எ எ பாடலா உைன ேதேன.

எ பாடக வாயி வாயிலாக, எைன அைழ ெசறன.

எ றைத என உணதின. எ உலகைத ேதய, தய அைவகளா தா.

எ பாடக தா என பாடக கயைவ. மைற பாைதகைள என கான.

எ க எதைனேயா விமகைள ெகாண, அவைற எ

இதயதி காண ெசதன.

இப ப நிைறத இனரியாத நா, அைவ எைன வழிகா அைழ ெசறன.

இதியி மாைல ேநரதி, பயணதி எைலயி எத அரமைன

Page 66: Tamil Geethanjali

வாயி, அைவ எைன அைழ ெசறன?

(102)

உைன என ெதரி எ மனிதக இைடேய ெபைமயாக றிெகாேட.

எ பைடகளி எலா உ உவைத காகிறாக. அவக எனிட வினகிறாக ‘யா அவ?’ எ, அவக பதிைரக, என ெதரியவிைல. எ ேம பழி மதி வி, ஏளனமாக ெசகிறன. நேயா சிரிதப அமதிகிறா. உ கைதகைள நிைல பாடகளாக பிகிேற, சகதி எ

மனதிலி ெபாகி ெவளிேயகிற. அவக எனிட வினகிறாக. ‘உ பாடகளி ெபாைள ’ எ. அவக பதிைரக என ெதரியவிைல. அவறி ெபாைள யா அறிவா, எ கிேற. அவக நைக வி ஏளனட அககிறாக. நேயா சிரிதப அமதிகிறா.

(103)

இைறவா, எைடய ஒ வணகதி எ உணக எலா பட, உ பாததிலி இலகைத ெதாடர. த நைர ெசாரியாம கன, தாழ இ காகால ேமக ேபா, எ மன வ ஒேர வணகட, உனிட பணிய.

Page 67: Tamil Geethanjali

எ பாடக எலா ஒ ேச ெப ஆறாக மாறி, அைமதி கடைல ேநாகி ஓ, ஒேர வணகதி உனிட பணிய. ஆவேலா இர பக, தக மைல கைள ேநாகி பற ெகா டைத ேபா, எ வா ஒேர வணகதி, தைடய நிைலயான இலதி பயணமாக.