tamil murasu, tuesday, 1 october 2019, page 1 ஓங் ......இணக்–கம்...

1
ஓ: க-இயா உற வவாக உள சைன தழேவ, ெச ஆய க இயா இைடேயயான உற, பல ைல கைள, பல அகைள காட எ ெசான க அைமச ஓ கா, இ நாக ேனற இ தைடயற ெபாய, வதக அைற ேதைவ எ னா. க, இயா இ நாக இைடேய பாக ெபாய யான உற க வவாக உ ள எ அைமச டா. டதட 8,000 இய வனக க உ ளன எ 100,000 ேம பட இயக க பறாக எ ய அைமச, ய நாடாக இ தா இயா ஆக பய ெவநா ேநர த நா கதா எ றா. தழக ெசைன உள இய ெதாப கழக (ஐஐ) ேந நடத இரடாவ க-இ யா ‘ேஹகதா’ தாப ேபா ப ச ழா க க அைமச ஓ கா ற னராக கல கா ேபனா. இ நாக ஒைழ இெனா ைற தாப. இ நாக இைடேய இைற உள ய வனகைள ய, நதர வதககைள இைண மைத ப அைமச னா. ய ைர இ நா கைடேய ய க டண ைறைய இைணக ய க ேமெகா வரப றன எ ய அைமச ஓ, அத ஆவா இ யா ‘ேப’ ய கடண ைறைய க க ‘ெந’ கடண ைற ய பயப இயா கடண ெசத எ அைமச ெததா. ம ற வள ைற இ நாக ஒ ழகலா எ அைமச னா. இ நாகேம ற வள கடபா ெகா ளன எ ெசான அைம ச, இயா ெட, உத ஆய நகரக க உதட வ பட ற வள ைலயக ள ப னா. அசா, வேனவ, ேபாபா ஆய இடக ய ைர க ெதாப க கழக உதட ற வள க கழக க றகப எ அைம ச ஓ வதா. “க தாெமாக ஒ த. க உள பல த அஞக தநா தா தக படபைப ைனவ பைப ேமெகா டன. க மாணவக தெமா ெதாைம, ற க, கலாசார ப ெத காள தநா வ றன,” எ அைமச ஓ எைரதா. அத ற க மாமலர பகைள தா பாைவட ேபாவதாக ததா. ஏழா றா மாமல ர பலவ ஆ இத ஒ ைறக எ அேத காலகட னா ‘டா’ சாராய ஆ இத எ அைமச னா. இ அரக ெதழகாய கட வயாக, அ அேபா ஆ உள பல அரகைள, தசகைள கட தைடயற வதக ஈபடன எ அவ வதா. அதைகய ற வாத மாமலர ன அப இ ல நாக வைக வ றக தண எ த ெதாைலேநா பாைவட டடபட ய எ அைமச ஒ பாரானா. “இயா னா இைடேய அதைகய வதக ெதாட என க ற,” அைமச ெசானா. க நயா ெதா ப பகைலகழக (எ ) இய ெதாப கழக இைண நடய த ெதாப ேபா கடத ஆ க எ நைடெபற. இய ரதம நேரர ேமா த ன உத இத ேபா ைய நடத க ரத ம ய உடேன இணக ெததா. மா ற னராக அ பா க வதா. இத ஆ ஐஐ ேந நைடெபற இரடாவ ‘ேஹ கதா’ ேபா பச ழா இய ரதம ேமா கலெகாடா. அவ ேந மான வ சைன மான ைலய வ ெஹகாட ல ஐஐ மராஸு வதா. ேமா ஓ வ ெபற த க பகைள வழ ன. ந காைல ஐஐ ெம ரா கைய கா அணா பகைல கழக ய த ப கைலகழகைத பாைவடா அைமச ஓ. அள வசகைள அ உவாகபட த க ற வளகைள அவ பாைவ டா. அ ழ ேம காளப வ அகழா பக, அத யவ பய வரகைள அைமச கடதா. அைமசட க அைம தெமா உத இயந தைம ணவ அகாமான த. ேவேகாபா ெசைன வதா. அத ற மாமலர உள ஏழா றா பலவ கால பகைள பாைவ ேநர அைமச ஓ நா னா. ‘ேஹகதா’ ேபா த பசான $10,000 ெவற இநா மாணவகைள ெகாட ‘ 10’ க அைமச ஓ கா, இய ரதம நேரர ேமா பசறன. உட க ம இயா ய ரகக. பட: தழேவ TAMIL MURASU, TUESDAY, 1 OCTOBER 2019, PAGE 1

Upload: others

Post on 10-Jan-2020

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: TAMIL MURASU, TUESDAY, 1 OCTOBER 2019, PAGE 1 ஓங் ......இணக்–கம் ெதரி–வித்–தார். திரு ேமாடி சிறப்பு

ஓங்: சிங்கப்பூர்-இந்தியா உறவு வலுவாக உள்ளது

ெசன்–ைன–யி–லி–ருந்து தமி–ழ–ேவல், ெசய்தி ஆசி–ரி–யர்

சிங்–கப்–பூ–ருக்–கும் இந்–தி–யா–வுக்–கும் இைட–ேய–யான உறவு, பல நிைல–கைள, பல அடுக்–கு–க–ைளக் ெகாண்–டது என்று ெசான்ன கல்வி அைமச்–சர் ஓங் யி காங், இரு நாடு–களும் முன்–ேனற இன்–னும் தைட–யற்ற ெபாரு–ளி–யல், வர்த்–தக அணு–கு–முைற ேதைவ என்று கூறி–னார்.

சிங்–கப்–பூர், இந்–தியா இரு நாடு–க–ளுக்–கும் இைடேய குறிப்–பாக ெபாரு–ளி–யல் ரீதி–யான உறவு மிக–வும் வலு–வாக உள்–ளது என்–றும் அைமச்–சர் குறிப்–பிட்–டார்.

கிட்–டத்–தட்ட 8,000 இந்–திய நிறு–வ–னங்–கள் சிங்–கப்–பூ–ரில் உள்–ளன என்–றும் 100,000க்கும் ேமற் பட்ட இந்–தி–யர்–கள் சிங்–கப்–பூ–ரில் பணிபுரி–கி–றார்–கள் என்–றும் கூறிய அைமச்–சர், சிறிய நாடாக இருந்–தா–லும் இந்–தி–யா–வின் ஆகப் ெபரிய ெவளிநாட்டு ேநரடி முத–லீட்டு நாடு சிங்–கப்–பூர்–தான் என்–றார்.

தமி–ழ–கத்–தின் ெசன்–ைன–யில் உள்ள இந்தியத் ெதாழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) ேநற்று நடந்த இரண்–டா–வது சிங்–கப்–பூர்-இந்–தியா கூட்டு ‘ேஹக்–கத்–தான்’ ெதாழில்–நுட்–பப் ேபாட்–டி–யின் பரி–சப்பு விழா–வில் சிங்–கப்–பூ–ரின் கல்வி அைமச்–சர் ஓங் யி காங் சிறப்பு விருந்–தி–ன–ரா–கக் கலந்து–ெகாண்டு ேபசி–னார்.

இரு நாடு–களும் ஒத்–து–ைழக்–கும் இன்–ெனாரு துைற நிதித்–ெதா–ழில்–நுட்–பம். இரு நாடு–க–ளுக்–

கும் இைடேய இத்–து–ைற–யில் உள்ள புதிய நிறு–வ–னங்–க–ைள–யும் சிறிய, நடுத்–தர வர்த்–த–கங்–க–ைள–யும் இைணக்–கும் கூட்டு குழு–மத்–ைதப் பற்–றி–யும் அைமச்–சர் சுட்–டி–னார்.

கூடிய விைர–வில் இரு நாடு–களுக்–கு–மி–ைடேய மின்–னி–யல் கட்–டண முைறைய இைணக்க முயற்–சி–கள் ேமற்–ெகாண்டு வரப்–ப–டு–கின்–றன என்று சுட்–டிய அைமச்–சர் ஓங், அடுத்த ஆண்டுவாக்–கில் இந்–தி–யா–வின் ‘ரூேப’ மின்–னி–யல் கட்–ட–ண முைற–ையச் சிங்–கப்–பூ–ரி–லும் சிங்கப்–பூ–ரின் ‘ெநட்ஸ்’ கட்–டண முைற–ையப் பயன்–ப–டுத்தி இந்–தி–யா–வி–லும் கட்–ட–ணம் ெசலுத்த முடி–யும் என்று அைமச்–சர் ெதரி–வித்–தார்.

ேமலும் திறன் வளர்ச்–சித் துைற–யி–லும் இரு நாடு–களும் ஒத்–து–ைழக்–க–லாம் என்று அைமச்–சர் கூறி–னார். இரு நாடு–க–ளுேம திறன் வளர்ச்சி–யில் கடப்–பாடு ெகாண்–டுள்–ளன என்று ெசான்ன அைமச்–சர், இந்–தி–யா–வின் புது–ெடல்லி, உதய்ப்–பூர் ஆகிய நக–ரங்–களில் சிங்–கப்–பூ–ரின் உத–வி–யு–டன் நிறு–வப்–பட்ட திறன் வளர்ச்சி நிைல–யங்–க–ைளப் பற்–றி–யும் கூறி–னார். அசாம், புவ–ேன– ஷ்–வர், ேபாபால் ஆகிய இடங்–க–ளி–லும் கூடிய விைர–வில் சிங்–கப்–பூ–ரின் ெதாழில்–நுட்–பக் கல்–விக் கழ–கத்–தின் உத–வி–யுடன் திறன் வளர்ச்சி கல்–விக் கழ–கங்–கள் திறக்–கப்–படும் என்று அைமச்–சர் ஓங் விவ–ரித்–தார்.

“சிங்–கப்–பூ–ரின் தாய்–ெமா–ழி–களில் ஒன்று தமிழ். சிங்–கப்–பூ–ரில் உள்ள பல தமிழ் அறி–ஞர்–கள் தமிழ்–நாட்–டில்–தான் தங்–கள் பட்–டப்–ப–டிப்–ைப–யும் முைன–வர் படிப்–ைப–யும் ேமற்–ெகாண் –ட–னர். சிங்–கப்–பூர் மாண–வர்–கள்தமிழ்ெமாழி–யின் ெதான்ைம, சிறப்பு–

கள், கலா–சா–ரம் பற்றி ெதரிந்து–ெகாள்ள தமிழ்–நாட்–டுக்கு வரு–கின்–ற–னர்,” என்று அைமச்–சர் ஓங் எடுத்–து–ைரத்–தார். அந்தச் சிறப்பு–மிக்க மாமல்–ல–பு–ரம் சிற்–பங்–க–ைள தாம் பார்–ைவ–யி–டப் ேபாவ–தா–க–வும் ெதரி–வித்–தார்.

ஏழாம் நூற்–றாண்–டில் மாமல்–ல–பு–ரம் பல்–லவ ஆட்–சி–யின்கீழ் இருந்த ஒரு துைற–மு–கம் என்–றும் அேத கால–கட்–டத்–தில் சீனா–வில் ‘டாங்’ சாம்ராஜ்ய ஆட்–சி– இருந்–தது என்–றும் அைமச்–சர் கூறி–னார். இரு அர–சு–களும் ெதன்–கி–ழக்–கா–சிய கடல் வழி–யாக, அங்கு அப்–ேபாது ஆட்–சி–யில் உள்ள பல அரசு–கைள, ேதசங்–க–ைளக் கடந்து தைடயற்ற வர்த்–த–கத்–தில் ஈடு–பட்–ட–னர் என்று அவர் விவ–ரித்–தார்.

அத்–த–ைகய சிறப்பு வாய்ந்த மாமல்–ல–பு–ரத்–திற்கு சீன அதி–பர் இன்–னும் சில நாட்–களில் வருைக புரி–வது சிறப்புமிக்க தரு–ணம் என்–றும் மிகுந்த ெதாைல–ேநாக்–குப் பார்–ைவ–யு–டன் திட்–ட–மி–டப்–பட்ட முயற்சி என்–றும் அைமச்–சர் ஒங் பாராட்–டி–னார்.

“இந்–தி–யா–வுக்–கும் சீனா–வுக்–கும் இைடேய மீண்–டும் அத்–த–ைகய வர்த்–த–கம் ெதாட–ரும் என சிங்–கப்–பூரும் விரும்–பு–கிறது,” என்று அைமச்–சர் ெசான்–னார்.

சிங்–கப்–பூ–ரின் நன்–யாங் ெதாழில்–நுட்–பப் பல்–க–ைலக்–க–ழ–க–மும் (என்–டியு) இந்தியத் ெதாழில்நுட்பக் கழகமும் இைணந்து நடத்–திய முதல் ெதாழில்–நுட்–பப் ேபாட்டி கடந்த ஆண்டு சிங்–கப்–பூ–ரின் என்–டியுவில் நைட–ெபற்–றது. இந்–தி–யப் பிர–த–மர் நேரந்–திர ேமாடி–யின் சிந்–த–ைன–யில் உதித்த இந்தப் ேபாட்–டிைய நடத்த சிங்–கப்–பூ–ரின் பிர–த–

மர் லீ சியன் லூங்–கும் உடேன இணக்–கம் ெதரி–வித்–தார். திரு ேமாடி சிறப்பு விருந்–தி–ன–ராக அப்–ேபாது சிங்–கப்–பூர் வந்–தி–ருந்–தார்.

இந்த ஆண்டு ஐஐடியில் ேநற்று நைட–ெபற்ற இரண்–டா–வது ‘ேஹக்–கத்–தான்’ ேபாட்–டி–யின் பரி–ச–ளிப்பு விழா–வில் இந்தியப் பிரதமர் ேமாடி–யும் கலந்–து–ெகாண்–டார்.

அவர் ேநற்று விமா–னம் வழி ெசன்ைன விமான நிைல–யத்–திற்கு வந்து ெஹலி–காப்–டர் மூலம் ஐஐடி ெமட்–ரா–ஸுக்கு வந்–தார்.

திரு ேமாடி–யும் திரு ஓங்–கும் ெவற்றி ெபற்ற முதல் மூன்று குழுக்–க–ளுக்–குப் பரி–சு–கைள வழங்–கி–னர்.

ேநற்றுக் காைல ஐஐடி ெமட் ராஸில் நிகழ்ச்சிைய முடித்து ெகாண்டு அண்ணா பல்கைலக் கழகத்தின் மின்னியல் தமிழ்ப் பல் கைலக்கழகத்ைதப் பார்ைவயிட்டார் அைமச்சர் ஓங்.

அங்குள்ள வசதிகைளயும் அங்கு உருவாக்கப்பட்ட தமிழ் கற் றல் வளங்கைளயும் அவர் பார்ைவ யிட்டார். அங்கு கீழடியில் ேமற் ெகாள்ளப்பட்டு வரும் அகழாய் வுப் பணிகள், அதன் முக்கியத்துவம் பற்றிய விவரங்கைளயும் அைமச்சர் ேகட்டறிந்தார்.

அைமச்சருடன் கல்வி அைமச் சின் தமிழ்ெமாழிப் பிரிவின் உதவி இயக்குநரும் முதன்ைம நிபுணத்துவ அதிகாரியுமான திரு த. ேவணுேகாபாலும் ெசன்ைன வந்திருந்தார்.

அதன் பிறகு மாமல்லபுரத்தில் உள்ள ஏழாம் நூற்றாண்டு பல்லவ காலத்து சிற்பங்கைளப் பார்ைவ யிட்டு ேநற்றிரவு அைமச்சர் ஓங் நாடு திரும்பினார்.

‘ேஹக்கத்தான்’ ேபாட்டியின் முதல் பரிசான $10,000 ெவன்ற இருநாட்டு மாணவர்கைளக் ெகாண்ட ‘டீம் 10’ குழுவிற்குக் கல்வி அைமச்சர் ஓங் யி காங், இந்தியப் பிரதமர் நேரந்திர ேமாடி பரிசளிக்கின்றனர். உடன் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள். படம்: தமிழேவல்

TAMIL MURASU, TUESDAY, 1 OCTOBER 2019, PAGE 1