இதழ் துைி - coppelltamil.com · பதினேழாம்...

4
பனேழா றா ஒபற ஞா . கனயா. வாய, இயய, அய றக தறத எே அறழகபபவ. னே கத, பபாய, தவய ஒபற ஆற பகாடவ. இறக றயாே ஆரா பதாடகோக இதவ கனயா. கனயா தா இயய கறை க பதவாக கதயலாக ைய த அய அஞா ஆவா. ஒனர பபா பவனவ எறட பகாட பகறை அவ றபசா சாத னகார இ ழபச அறவ இர னழ வர ஒனர னேர எபகாறே எபறத காோ. இ அடா பபாக ழ எபகா னேர அறவக எறடறய பபா அறே எற பபாத. அவ இராவ றசகாறய ( compass) உவாோ. கனயா லா பவச இ ோதகறை பகா லா ேறலக க உைே எ பகாடா. ல ட காலோக அடா யப ஒ அறேயாே உறட அல எப அனபா பதயவத. கனயா த 3x உபபக பகாட ஒ பதாறலனோறய (telescope) உவாோ. “கய பதாறலனோ” எற 30x உபபக பகாட பதாறலனோகறை உவாோ. யாழ (Jupiter) ரக ோ லக உை எ கதா. அவ “கனயா லக” எே பபயடபட. லறவனபா ர(Venus) னதறற , வைபகாட எ கட பசாோ. வாபவக( commet) த ைகக அ ய கக டா. அகால உட அறே னகாக றய னய ழறே பகாதே. வரக வபா றப கறதக அதறே ஒனய இத. கனயா யறே னய னகாக ழறே எே வாடா. அதோ தனபாதகக உைாோ. அதகாக, அவ இற வறர காவ றவகபடா. மாத ஒ அறிஞா -கலியா கலிலி எல தறத ஒ பதாலா. அவ ோத வோே றறதா. அத வோேனலனய வாடறக பகா , உண ே இதர பசலகறை பாதா. அவ ப கடகறை த ேக படடா எபதகாக எலறே ேறாக பக றவக எோ. ஆோ எலனோ, ல ோணவகட னச ஊ, றரயரக பச, ேறவகறை னகபச , பபா னப பாறத னபாோ. அவே தறத அவ னக பபாபதலா பண பகாதா . தறதயா பகாத பண ய ேபகட தாட ஆோ. ேறவக அவ பகடவ எே பவப அவறடய பசயக இதே. வபாய, அவறடய ேடவறகக சறல எ கதா . அவறடய அபாட அவறே கோ பசாோ. இவறா எத பயறல. எல தறதயா அவறடய பசயகைா ேே வோ. ஒோ காவறறே லறரஅ உறததப, இ பச பகாதே. இறத பாத எல தவகட, ''அவகறை ஏ காவ றறே அறாக?'' எ னகடா.''அவக தாட ஆ பகாதவக,'' எ ே. பலோக அவக அகபடறலபய, இ வறகயாக அகபகாடாக எ ே. அறத னகட. 'ேறவக பவ ப ேடதா இபதா உறதபட னவ.,' எ எ டா. ய ேபகட னசராே, தறதட பண வாகாே ப ஒகாக பச பாடகறை ேறாக ப வதா. த க எல யறத கட தறதயா ேதா. ரயா தீ கணகளை ளகவி ! யகாப தமி கவி ளமதிக உதவ ஒ எைி வா 1. க அமேசா வாக அமே பாளை , அமே ளsmile.amazon.com இளையேை பக. 2. க பசை பசே போளக ஒ , அமேசா (Amazon) வனோ மகா ே க ளேய நபகாளையாக வழக. 3. “DFW tamil foundation” smile.amazon.com இளையேை மேக. பசே கான உக ஆேரளவ போைக. யகாப தமி கவி ளம வாக தமி! வக தமி! ளி 2 இத 5 யேவிைபி ஆ ளவகாசி மாத யம2017 ைி

Upload: others

Post on 24-Oct-2019

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • பதினேழாம் நூற்றாண்டின் ஒப்பற்ற விஞ்ஞானி திரு. கலீலினயா. வானியல், இயற்பியல், அறிவியல்

    முறறகளின் தந்றத எே அறழக்கப்படுபவர். னேலும் கணிதம், பபாறியியல், தத்துவயியலில் ஒப்பற்ற

    ஆற்றல் பகாண்டவர். இத்துறறகளில் முறறயாே ஆராய்ச்சியின் பதாடக்கோக இருந்தவர் கலிலினயா.

    கலீலினயா தான் இயற்பியல் விதிகறை மிகத் பதளிவாகக் கணிதவியலாக விைக்கிய முதல் அறிவியல் அறிஞாா்

    ஆவார். ஒனர பபாருளின் பவவ்னவறு எறட பகாண்ட பந்துகறை அவர் றபசாவின் சாய்ந்த னகாபுரத்தில்

    இருந்து விழச்பசய்து அறவ இரண்டும் கீனழ வர ஒனர னேரம் எடுத்துக்பகாள்கின்றே என்பறதக் காட்டிோர்.

    இது அரிஸ்டாட்டிலின் பபாருட்கள் விழ எடுத்துக்பகாள்ளும் னேரம் அறவகளின் எறடறயப் பபாருத்து

    அறேயும் என்ற கூற்றறப் பபாய்ப்பித்தது. அவர் இராணுவ திறசக்காட்டிறய (compass) உருவாக்கிோர்.

    கலீலினயா நிலா பவளிச்சத்தில் இருக்கும் ோறுதல்கறைக் பகாண்டு நிலாவில் ேறலகளும் குழிகளும் உள்ைே என்று புரிந்துபகாண்டார்.

    நிலவு நீண்ட காலோக அரிஸ்டாட்டில் கூறியபடி ஒரு அருறேயாே உருண்றட அல்ல என்பது அப்னபாது பதரியவந்தது.

    கலீலினயா முதலில் 3x உருப்பபருக்கல் பகாண்ட ஒரு பதாறலனோக்கிறய (telescope) உருவாக்கிோர். பின்பு “கலீலியன் பதாறலனோக்கி”

    என்ற 30x உருபபருக்கல் பகாண்ட பதாறலனோக்கிகறை உருவாக்கிோர். வியாழன் (Jupiter) கிரகத்திற்கு ோன்கு நிலவுகள் உள்ைது என்று

    கண்டுபிடித்தார். அவற்றுக்கு “கலீலினயா நிலவுகள்” எேப் பபயரிடப்பட்டது. நிலறவப்னபால் சுக்கிரனும்(Venus) னதய்பிறற , வைர்பிறற

    பகாண்டது என்றும் கண்டறிந்து பசான்ோர். வால்பவள்ளிகள்(commet) குறித்த விைக்கங்கள் அளித்து புதிய கண்டுபிடிப்புகளுக்கு

    வித்திட்டார்.

    அக்காலத்தில் சூரியன் உள்ளிட்ட அறேத்துக் னகாள்களும் பூமிறயச் சுற்றினய சுழல்கின்றே என்று ேம்பிக் பகாண்டிருந்தேர். ேவக்கிரக வழிபாடு ேற்றும் றபபிள் கறதகளும் அதறே ஒட்டினய இருந்தது. கலீலினயா சூரியறேச் சுற்றினய னகாள்கள் சுழல்கின்றே எே வாதிட்டார். அதோல் ேதனபாதகர்களின் எதிர்ப்புக்கு உள்ைாோர். அதற்காக, அவர் இறக்கும் வறர வீட்டுக்காவலில் றவக்கப்பட்டார். அருண்

    மாதம் ஒரு அறிஞாா் - கலீலிய ா கலிலி

    எழிலனின் தந்றத ஒரு பதாழிலாளி. அவருக்கு ோத வருோேம் குறறவுதான். அந்த வருோேத்தினலனய குடியிருக்கும் வீட்டுக்கு

    வாடறகயும் பகாடுத்து , உணவு ேற்றும் இதரச் பசலவுகறையும் பார்த்தார். அவர் படும் கஷ்டங்கறைத் தன் ேகன் படக்கூடாது

    என்பதற்காக எழிலறே ேன்றாகப் படிக்க றவக்க எண்ணிோர். ஆோல் எழிலனோ, சில ோணவர்களுடன் னசர்ந்து ஊர்சுற்றியும்,

    திறரயரங்குகளுக்குச் பசன்றும், ேற்றவர்கறைக் னகலிபசய்தும் , பபாய் னபசியும் பபாழுறதப் னபாக்கிோன்.

    அவேது தந்றத அவன் னகட்கும் பபாழுபதல்லாம் பணம் பகாடுத்தார் . தந்றதயார் பகாடுத்த பணத்தில் தீய ேண்பர்களுடன் சூதாட்டம்

    ஆடிோன். ேற்றவர்கள் அவன் பகட்டவன் எே பவறுக்கும்படி அவனுறடய பசயல்கள் இருந்தே.

    வகுப்பாசிரியர், அவனுறடய ேடவடிக்றககள் சரியில்றல என்று கண்டித்தார் . அவனுறடய அப்பாவிடமும் அவறேக் கண்டிக்குோறு

    பசான்ோர். இவற்றால் எந்தப் பயனுமில்றல. எழிலனின் தந்றதயார் அவனுறடய பசயல்கைால் ேேம் வருந்திோர்.

    ஒருோள் காவல்துறறயிேர் சிலறரஅடித்து உறதத்தபடி, இழுத்துச் பசன்று பகாண்டிருந்தேர். இறதப் பார்த்த எழிலன்

    கூடியிருந்தவர்களிடம், ''அவர்கறை ஏன் காவல் துறறயிேர் அடிக்கிறார்கள்?'' என்று னகட்டான்.''அவர்கள் சூதாட்டம் ஆடிக்

    பகாண்டிருந்தவர்கள்,'' என்று கூறிேர். பலோட்கள் அவர்கள் அகப்படவில்றலபயன்றும், இன்று வறகயாக அகப்பட்டுக் பகாண்டார்கள்

    என்றும் கூறிேர். அறதக் னகட்டதும். 'ேற்றவர்கள் பவறுக்கும் படி ேடந்தால் இப்படித்தான் உறதபட னவண்டும்.,' என்று எண்ணி

    திருந்திவிட்டான்.

    தீய ேண்பர்களுடன் னசராேல், தந்றதயிடம் பணம் வாங்காேல் பள்ளிக்கு ஒழுங்காகச் பசன்று பாடங்கறை ேன்றாகப் படித்து வந்தான். தன்

    ேகன் எழிலன் திருந்தியறதக் கண்ட தந்றதயார் ேகிழ்ந்தார். ரம்யா ேவநீத்

    தீ குணங்களைக் ளகவிடு !

    யகாப்பல் தமிழ்க் கல்வி ளம த்திற்கு உதவ ஒரு எைி வாய்ப்பு

    1. நீங்கள் அமேசானில் வாங்க விரும்பும் அமே ப ாருளை , அமே விளையில் smile.amazon.com இளையேைம் மூைம் ப றுங்கள்.

    2. நீங்கள் பசைவு பசய்ே போளகயில் ஒரு சிறு குதி , அமேசான் (Amazon) நிறுவனத்ோல் மகாப் ல் ேமிழ்க் கல்வி ளேயத்திற்கு

    நன்பகாளையாக வழங்கப் டும்.

    3. “DFW tamil foundation” என்று smile.amazon.com இளையேைத்தில் மேடுங்கள். பசந்ேமிழ் ணிக்கான உங்கள் ஆேரளவத் போைங்குங்கள்.

    யகாப்பல் தமிழ்க் கல்வி ளம ம் வாழ்க தமிழ்! வவல்க தமிழ்!

    துளிர் — 2 இதழ் — 5

    யேவிைம்பி ஆண்டு

    ளவகாசி மாதம் யம—2017

    துைிர்

    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

  • குறள் வசால்லும் வபாருள்

    ேடுத்ேவா பயல்ைாம் கைன்னான் உற்ற

    இடுக்கண் இைர்ப் ாடு உளைத்து.

    பசாற்பதம்:

    ேடுத்ே வாபயல்ைாம் – தறடபட்ட இடங்களில் எல்லாம்

    கைன்னான் - வண்டிறய இழுத்துச்பசல்லும் காறைறயப் னபான்றவன் (பகடு – காறை ோடு)

    உற்ற இடுக்கண் - தேக்கு வரும் துன்பங்கள்

    இைர்ப் ாடு – அதோல் வரும் இறடயூறுகறை

    உளைத்து - ஊன்றி நின்று தைராது முறியடிப்பான்

    துன் ம் கண்டு துவைாமே!

    ோட்டு வண்டியின் பாறதயில் னேடு, பள்ைங்கைால் பல தறடகள் இருக்கும். காறை ோடு தறடப்பட்ட இடங்களில் எல்லாம் அதிக

    முயற்சி பசய்து வண்டிறயத் பதாடர்ந்து இழுத்துச் பசன்று இலக்றக அறடயும்.

    காறை னபால் உறுதி உறடயவன், தேக்குத் துன்பம் தரும் அறேத்து இறடயூறுகறையும் அஞ்சாேல் எதிர்த்துப் னபாராடி தன் இலக்றக

    அறடவான். அருண்

    காலத்ளத வவன்றவர் –டாக்டர். ரவநீ்திரநாத் தாகூர்

    டாக்டர் ரவீந்திரோத் தாகூர் அவர்கள், இந்திய கலாச்சாரத்தின் அறடயாைோகத் திகழ்ந்தவர். அவர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இறசயறேப்பாைர், எழுத்தாைர் ேற்றும் கல்வியாைர். 1874 ஆம்

    ஆண்டில், ரவீந்திரோத் தாகூர் அவர்களின் கவிறதயாே ‘அபிலாஷ்’ (Abhilash), தட்னடானபாதினி

    (Tatvabodhini)என்ற ஒரு பத்திரிறகயில் பவளியிடப்பட்டது. 1913 ஆம் ஆண்டில், ரவீந்திரோத்

    தாகூரின் கீதாஞ்சலிக்கு, இலக்கியத்துக்காே ‘னோபல் பரிசு’ வழங்கப்பட்டது. ரவீந்திரோத் தாகூர்

    ஆசியாவின் முதல் னோபல் பரிசு பபற்றவர் என்ற பபருறேக்குரியவர். 1915 ஆம் ஆண்டில், தாகூர்

    அவர்களுக்கு, ஆங்கினலய ஜார்ஜ் ேன்ேர், ‘சர்’ என்னும் வீரப்பட்டம் வழங்கிோர். 1919 ஆம்

    ஆண்டில் ேடந்த ஜாலியன் வாலாபாக் படுபகாறலறயத் பதாடர்ந்து, தாகூர் அவர்கள் ஆங்கினலய

    ஜார்ஜ் ேன்ேர் அவர்கள் வழங்கிய ‘சர்’ என்னும் வீரப்பட்டத்றதத் துறந்தார்.

    அவர் னதசியவாதம் ேற்றும் இராணுவவாதத்றத எதிர்த்து, அதற்குப் பதிலாக ஆன்மீக ேதிப்புகள்

    ேற்றும் பண்பாடு, பன்முகத்தன்றே ேற்றும் சகிப்புத்தன்றேகள் பகாண்ட ஒரு புதிய உலக

    கலாச்சாரத்றத உருவாக்க எண்ணிோர். அவரது கருத்துக்களுக்கு ஆதரவு பபறாதாதன் காரணோக,

    அவருறடய சிந்தறேகளில் இருந்து ஓய்வு பபற்று ஒதுங்கினய இருந்தார். 1921 ஆம் ஆண்டில்,

    ரவீந்திரோத் தாகூர் அவர்கள், விஸ்வபாரதி பல்கறலக்கழகத்றத நிறுவிோர். அவரது பிரபலோே

    இறசதட்டுகள் அறேத்தும் ‘ரவீந்திரசங்கீத்’ என்ற பபயரில் அறழக்கப்பட்டே. இவர் இயற்றிய

    ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ை இரண்டு பாடல்கைாே “ஜே கண ேே” ேற்றும் “அேர் னசாோர்”,

    இந்தியா ேற்றும் வங்காைத்தின் னதசிய கீதங்கைாக உள்ைது. 1940 ஆம் ஆண்டில்,சாந்தி

    நினகதனிலுள்ை ஆக்ஸ்னபார்டு பல்கறலக்கழகத்தில் ஒரு சிறப்பு விழா ஏற்பாடு பசய்து, ரவீந்திரோத்

    தாகூர் அவர்களுக்கு ‘இலக்கிய முறேவர் பட்டம்’ வழங்கப்பட்டது.

    - ஸ்ரீநி

    மாணவர் பக்கம்

    னகாப்பல் தமிழ்க் கல்வி றேயத்தின் ோணவர்கள் எழுதிய கட்டுறரகறை இந்த ோதத்

    துளிரில் பவளியிட்டுள்னைாம். குழந்றதகளின் தமிறழ

    ஊக்குவிக்கும் விதோக அவர்களுறடய கட்டுறரகறை

    அப்படினய பவளியிட்டுள்னைாம். பிறழகள் இருந்தால்

    ேன்னிப்னபாம்.

    எழுதிய ோணவர்கள்:

    1. ரியா சுனரஷ்— நிறல 3

    2. தியா சுனரஷ்— நிறல 3

    3. னேதா சுந்தர்ராஜன்— நிறல 4

    4. மீோட்சி சுந்தர்ராஜன்— நிறல 4

    5. ஸ்னரயா ரவிகுோர்— நிறல 4

    ோன்காம் பக்கம் பார்க்க...

  • கட்டுளரகள் வரயவற்கப்படுகின்றன

    ப ற்மறார்களும் ோைவர்களும் ேங்கள் ளைப்புக்களை அனுப்பித் துளிரில் ங்களிக்க முடியும். உங்கள்

    கட்டுளரகளை [email protected] என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இேழில் வரும் கட்டுளரகளின்

    ளைப் ாளிகள் ஆண்டு விழாவில் பகௌரவிக்கப் டுவார்கள்.

    யகாப்பல் தமிழ்க் கல்வி ளம ம்

    இைம்: IXL Academy, 773 S MacArthur Blvd, #225 Coppell TX 75019;

    கல்வி நாள்: ஞாயிற்றுக்கிழளே; மநரம்: 5:00—7:00PM

    www.coppelltamil.com email: [email protected]

    https://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468 http://coppelltamil.com/calendar.htm

    ஆரல்வாய் போழிக் னகாட்றடயினல

    ஆழாக்கு உழக்கு பேல்லுக்கு

    ஏழு வாறழப்பழம்

    -சங்கீதா

    1. குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான்

    அது என்ே?

    2. தறல னபாோல் ேறறக்கும்;

    இறட னபாோல் குறரக்கும்;

    கால் னபாோல் குதிக்கும்;

    மூன்றும் ஒன்று னசர்ந்தால்

    முந்தி ஓட்டம் பிடிக்கும்.- – அது என்ே?

    விறட அடுத்த இதழில்...

    பசன்ற இேழ் விளைகள்:

    1. பட்டாசு

    2. ஆறே

    -சங்கீதா

    விடுகளத

    எண்களை வரிளச ில் இளணக்கவும்

    நாபிறழ்ப் ப ிற்சி

    வார்த்ளதப் புதிர்

    ேல்லவங்கை ஆண்டவன்

    னசாதிப்பான்,

    ஆோ றகவிடோட்டான்-

    பாக்பகட்டுக்குள்ை

    -ஸ்ரீநி

    ஆறே 'ஓடாது' என்பதற்கு

    ஆறே 'ஓடும்' ஒரு காரணம்

    -ஸ்ரீநி

    ே.. ே.. ோ....

    அளனவருக்கும் அன்ளன ர் தின நல்வாழ்த்துக்கள்...

    சி ங் க ம் இ யூவ் பெ பி

    ட் ம் க ரு மி டா ண் கா

    ோ பவ ஃ பே பி றே யா ற்

    ண் ெ டீ ய் ப் னொ பவ வ்

    ர் டி க் சி று த் றத பச

    தி ரி ர ன் ல ன் ப் னரா

    க ே ன் க பி ோ பு ப்

    இ ட ண் ளி ம் றி றே லி

    சிங்கம் ோன் கரடி ேரி

    யாறே காண்டாமிருகம் புலி சிறுத்றத

    மே 1 - அடுத்ே கல்வி ஆண்டு திவு ஆரம் ம் http://www.coppelltamil.com/registration

    http://www.coppelltamil.com/volunteer

    மே 21 - ஆண்டு விழா, 1:00 pm—7:00 pm @ Uptown Theatre,

    120 Email street, Grand Prairie, TX 75050

    mailto:[email protected]:[email protected]://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468http://coppelltamil.com/calendar.htmhttp://coppelltamil.com/calendar.htmhttp://www.coppelltamil.com/registrationhttp://www.coppelltamil.com/volunteer