tampa bay tamil academy - storage.googleapis.com...தாம்பா ிரிுடா...

11
தாம்பா வரிடா தழ்க் கல்வக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிளவனம் செய் த மடல் Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter வாழ்க தமழ் ! பக்கம் :1 வளர்க தமழ் ! லப்பதகாரம் (எதயவர் : இளங் நகாவகள் ) சலப்பதகாரத்தல் இளங் நகாவகள் நொழநாட்ன் தலலநகரான காவரிப்ம்பட்னத்லதறம் பாண்ய நாட்ன் தலலநகரான மலரலயறம் வரிவாக வணிக் கறார் அவர் தம் வணலனயந் அக்காலத் மக்கள் எவ் வாள வாழ்ந்தார்கள் என் ள அறந் சகாள்ளலாம் . அவர்கள் செல்வத்தல் செத்தந் தார்கள் . செல் வம் நதவதற்ரிய பயர் செய் தல் ,லகத்சதால் ,வாணிகம் ஆகய றன் ள வகலளறம் நன் நடத்வந்தனர் . நொழநாம் பாண்ய நாம் நிலவளம் நீ ர்வளம் இரண்ம் நிரம்யனவாக இந்தன. நொழநாட்லடக் காவரி நதறம் , பாண்ய நாட்லட லவலக நதறம் வளப்பத்தன, 'உழவ நராலத மதநகாலத உலடநீ நராலத தண் பதங் சகாள் வழநராலத சறந்தார்ப்ப நடந்தாய் வா காநவரி ' என் ளம் , 'வா யவன் தன் வளநா மகவாய் வளர்க்ந்தாயாஉய் க்ம் நபதவ ஒயாய் வா காநவரி' என் ள காநவரி ஆற்லறெ் சறப்க் கன் றார் . (சதாடர்ெ் அத்த பக்கம் ) அன் பான தமழ் உள்ளங் கக் எங் கள வணக்கங் கள் . இக்கல் வயாண் சதாடங் க மாதத்தற் ம் நமலாகவட்ட, காலம் மக நவகமாக கலரறம் என் பலத நம் அலனவக்ம் நிலனஸட்கற. ஆசரியர்கள் ஶெ்நொ ரதலாம் பவத்நதர்ஷக்கான பாடங்கலள கற்ளக்சகாக் கறார் கள் , மாணவர்கம் நம் சமாலய வம் கற்ள சகாள் கறார் கள் என் ள நம் ஆசரியர் றலமாக அறவதல் மகழ்ெ்சயலடகநறாம் . எல் லா வப் பகக்ம் பத்தகங் கள் சகாக்கப்பட்ள்ள. ஒநவலள மாணவர்கள் எவநரம் பத்தகங் கள் சபறாவட்டால் , நிர்வாகக்வற்ம் ஆசரியர்கக்ம் சதரியப்பத்உடனயாக சபற்ளக்சகாள்ளஷம் இநத நபான் ள சபற்நறார்கள் தங் கள் கலள மற் ளம் நிலலகக் உள்ள பலனக்வல் (whatsapp group) இல் லாவட்டால் வப்பாசரியர்கலள உடனயாக சதாடர்ப சகாண் இலணத்க் சகாள் ங் கள் , இதன் றலமாக பள்ளி மற் ளம் வப் பகளின் அலனத் தகவல்கம் பகரப்பம் . சபற்நறார்கள் , ள்லளகளிடம் பத்தக வாசப்லப ஊக்வறங் கள் . நமம் ஶட்ற் சவளிநய செல் ம் நபா தமல் உலரயாவநதா நில்லாமல் , சபாட்கலளறம் இடங் கலளறம் நம் சமாயல் அறரகப்பத்ங்கள் , இதன் றலமாக அவர்கக் சமா யதான ஆர்வம் கண்ப்பாக வளம் . இம்மாத (அக்நடாபர் -2019 ) பள்ளி கால அட்டவலண 10/04/2019 – 10/05/2019 உண் 10/11/2019 – 10/12/2019 உண் 10/18/2019 – 10/19/2019 உண் 10/25/2019 – 10/26/2019 உண் இதழ்: பதயன ் , அக்டடாபர் 2019. ஆசரியர் : வப்ரமணியன் . இலண ஆசரியர் : கார்த் தகா.

Upload: others

Post on 10-Jan-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:1 வளரக் தமிழ்!

    சிலப்பதிகாரம்

    (எழுதியவர ்: இளங்நகாவடிகள்)

    சிலப்பதிகாரத்தில் இளங்நகாவடிகள் நொழநாட்டின்

    தலலநகரான காவிரிப்பூம்பட்டினத்லதயும் பாண்டிய

    நாட்டின் தலலநகரான மதுலரலயயும் விரிவாக

    வருணிக்கிறார ் அவர ் தரும் வருணலனயிலிருந்து அக்காலத்து மக்கள் எவ்வாறு வாழ்ந்தாரக்ள் என்று

    அறிந்து சகாள்ளலாம்.

    அவரக்ள் செல்வத்தில் செழித்திருந்தாரக்ள். செல்வம்

    நதடுவதற்குரிய பயிர ்செய்தல்

    ,லகதச்தாழில்,வாணிகம் ஆகிய மூன்று வழிகலளயும்

    நன்கு நடத்தி வந்தனர.்

    நொழநாடும் பாண்டிய நாடும் நிலவளம் நீரவ்ளம்

    இரண்டும் நிரம்பியனவாக இருந்தன. நொழநாட்லடக்

    காவிரி நதியும், பாண்டிய நாட்லட லவலக நதியும்

    வளப்படுத்தின,

    'உழவ நராலத மதநகாலத

    உலடநீ நராலத தண்பதங்சகாள்

    விழவ நராலத சிறந்தாரப்்ப

    நடந்தாய் வாழி காநவரி '

    என்றும்,

    'வாழி யவன்தன் வளநாடு

    மகவாய் வளரக்்குந்தாயாகி

    ஊழி உய்க்கும் நபருதவி

    ஒழியாய் வாழி காநவரி'

    என்று காநவரி ஆற்லறெ ்சிறப்பிக்கின்றார.்

    (சதாடரெ்ச்ி அடுத்த பக்கம்)

    அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது

    வணக்கங்கள் .

    இக்கல்வியாண்டு சதாடங்கி ஒரு

    மாதத்திற்கும் நமலாகிவிட்டது, காலம் மிக

    நவகமாக கலரயும் என்பலத நம்

    அலனவருக்கும் நிலனவூட்டுகிறது.

    ஆசிரியரக்ள் முழு வீெந்ொடு முதலாம்

    பருவத்நதரவ்ுக்கான பாடங்கலள

    கற்றுக்சகாடுக்கிறாரக்ள், மாணவரக்ளும் நம்

    சமாழிலய விரும்பி கற்று சகாள்கிறாரக்ள்

    என்று நம் ஆசிரியர ் குழு மூலமாக அறிவதில்

    மகிழ்ெச்ியலடகிநறாம்.

    எல்லா வகுப்புகளுக்கும் புத்தகங்கள்

    சகாடுக்கப்பட்டுள்ளது. ஒருநவலள

    மாணவரக்ள் எவநரனும் புத்தகங்கள்

    சபறாவிட்டால், நிரவ்ாகக்குழுவிற்கும்

    ஆசிரியரக்ளுக்கும் சதரியப்படுத்தி

    உடனடியாக சபற்றுக்சகாள்ளவும் இநத

    நபான்று சபற்நறாரக்ள் தங்கள் கிலள

    மற்றும் நிலலகளுக்கு உள்ள புலனக்குழுவில்

    (whatsapp group) இல்லாவிட்டால்

    வகுப்பாசிரியரக்லள உடனடியாக சதாடரப்ு

    சகாண்டு இலணத்துக் சகாள்ளுங்கள், இதன்

    மூலமாக பள்ளி மற்றும் வகுப்புகளின்

    அலனத்து தகவல்களும் பகிரப்படும்.

    சபற்நறாரக்ள் , பிள்லளகளிடம் புத்தக

    வாசிப்லப ஊக்குவியுங்கள். நமலும் வீட்டிற்கு சவளிநய செல்லும் நபாது தமிழில்

    உலரயாடுவநதாடு நில்லாமல்,

    சபாருட்கலளயும் இடங்கலளயும் நம்

    சமாழியில் அறிமுகப்படுத்துங்கள், இதன்

    மூலமாக அவரக்ளுக்கு சமாழி மீதான ஆரவ்ம்

    கண்டிப்பாக வளரும்.

    இம்மாத (அக்நடாபர-்2019 ) பள்ளி கால

    அட்டவலண

    10/04/2019 – 10/05/2019 உண்டு

    10/11/2019 – 10/12/2019 உண்டு

    10/18/2019 – 10/19/2019 உண்டு

    10/25/2019 – 10/26/2019

    உண்டு

    இதழ்: பதிமூன்று , அக்டடாபர்2019.

    ஆசிரியர ்: சிவசுப்பிரமணியன்.

    இலண ஆசிரியர ்: கார்த்திகா.

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:2 வளரக் தமிழ்!

    பாடலின் ததாடர்சச்ி....

    ஆடிக் நகாலடயிலுங்கூட லவலக இலடயராது ஒழுகியது என்பலத,

    'பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்

    அரிமுக அம்பியும் அருந்துலற இயக்கும்

    சபருந்துலற'

    என்றும்,

    'சபாய்யா வானம் புதுப்சபயல் சபாழிதலும்

    லவலயப் நபரியாறு வளஞ்சுரந் தூட்டலும்'

    என்று பாண்டிய நாட்லடயும் சிறப்பித்துள்ளார.்

    இவ்வாறாக சிலப்பதிகாரத்தில் நொழநாட்லடயும், பாண்டிய நாட்லடயும் இளங்நகாவடிகள்

    சிறப்பித்துப்பாடியுள்ளார.்

    வாழ்த்து மடல்!

    முலனவர.் நெொ சீனிவாென்

    முதல்வர,் TBTA [மத்தியக் கிலள]

    தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக் கழகம் (TBTA) சவளியிட்டு வருகின்ற செய்திமடல் (Newsletter)

    சவற்றிகரமாகத் தன்னுலடய ஓராண்டு அகலவலய நிலறவுசெய்கிறது. இது குறித்து, இந்த

    மடலின் வாெகனாகிய நானும் என் நபான்ற வாெகரக்ள் அலனவரும் உளம் மகிழ்ந்து,

    இெச்ெய்திமடல் நமன்நமலும் பல வருடங்கலளக் கடந்து நம் அடுத்த தலலமுலறயினருக்குப்

    பயனுள்ளதாக அலமயநவண்டும் என்று வாழ்த்துகின்நறாம். இம்மடலின் சபாறுப்பாசிரியரக்ள்,

    எழுத்தாளரக்ள், மற்றும் நம் பள்ளியின் நிறுவனரக்ள், ஆசிரியரக்ள், மாணவமணிகள்

    அலனவருக்கும் இந்த நநரத்தில் என் வணக்கத்லதயும், வாழ்த்துக்கலளயும் சதரிவித்துக்

    சகாள்கிநறன்.

    சதாடரட்டும் இவ்சவற்றிப்பயணம்!

    வாழ்க தமிழ்! வளரக் தமிழ்ப்பள்ளி!!

    தசய்தி மடல் ஆசிரியர் பகுதி

    வாழ்த்து மடல் நல்கிய முலனவர ் நெொ சீனிவாென் அவரக்ளுக்கு ஆசிரிய குழு நன்றிலய

    சதரிவித்துக்சகாள்கிறது. இம்மடல் எங்களுக்கு மிகப்சபரும் ஊக்கமாக அலமந்தது என்பதில்

    ஐயமில்லல. இம்மடலில் உங்கள் எழுத்துக்கலள (சிறுகலத, கவிலத, கட்டுலர, சமாழிஆராய்ெச்ி,

    தமிழ் மருத்துவக்குறிப்பு) சவளியிட விருப்பம் உள்ளவரக்ள் ஆசிரியர ்குழுலவ அணுகவும்.

    சதாடரந்்து வரும் வாெகர ்கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:3 வளரக் தமிழ்!

    TBTA பள்ளி அங்கீகாரம் , தற்டபாததய நிதல.

    செப்டம்பர ் 28-ம் நாளன்று மத்திய கிலளயில் ஆசிரியர ் பயிற்சி மிக சிறப்பாக

    நலடசபற்றது. "Disrupting Teaching Methods" என்ற தலலப்பில் முலனவர ் நெொ

    சீனிவாென் ஆற்றிய உலரயும் அவர ் நமற்நகாள் காட்டியிருந்த அறிஞர ்

    சபருமக்கள் கருத்துகளும் மிகவும் பயனுள்ளதாக அலமந்தது. நமலும்

    அங்கீகார குழுவின் செயலாளரான திரு தனநெகர ்அவரக்ள், அங்கீகாரம் பற்றி

    ஆசிரியரக்ள் எழுப்பிய பல ஐயப்பாடுகளுக்கு மிக சதளிவான விளக்கங்கலள

    அளித்தார.்

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:4 வளரக் தமிழ்!

    அம்மா முடிவில்லாத கவிதத

    திரு ராஜா லவரமுத்து

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:5 வளரக் தமிழ்!

    ஆசிரியர் அறிமுகம்

    திருமதி ஆர்த்தி குமாரவடிடவல்

    ஆங்கில வழிக்கல்வி பயின்ற நபாதிலும்

    விருப்பப்பாடமாகத் தமிழ் சமாழிலயத் நதரவ்ு

    செய்து படித்திருப்பதில் இருந்நத இவரது

    தமிழ்ப்பற்லற நாம் உணரமுடிகிறது.இவரது

    தமிழாரவ்த்திற்கு சபரிய தூண்டுநகாலாக

    இருந்தது இவரது தாயாரின் தமிழ்ப்புத்தக

    வாசிப்பு. தன் தாயிடமிருந்து சபற்ற

    தமிழ்ப்பற்லற தன் பிள்லளகளுக்கும் புகட்ட தமிழ்

    நீதிக்கலதகள்,சதனாலிராமன்

    கலதகள்,அம்புலிமாமா கலதகலளநய அதிகம்

    கூறுகிறார.் தன்னால் இயன்றவலர வீட்டில்

    ஆங்கில வாரத்்லத கலப்பு இல்லாமல்

    தமிழிநலநய நபசுவதாகக் கூறுகிறார.்இவரது

    தமிழ்சமாழிப்பற்று தன்நனாடு நின்றுவிடாமல்

    தன் அடுத்த தலலமுலறக்கும் சகாண்டு செல்லும்

    நல்சலண்ணத்துடன்.தன் கணவரின்

    நபராதரநவாடு TBTA வில் இலணந்து தமிழ்ப்பணி

    ஆற்றி வருகிறார ்

    சொந்த ஊர ்: தஞ்ொவூர,் தமிழ்நாடு.

    திருமதி ப்ரத்ீதி லட்சுமணன்

    பள்ளி காலத்தில் இவருக்கு சமாழிலய

    விருப்ப பாடமாக கற்க இயலவில்லல,

    இக்காரணத்தினால் இவருக்கு சமாழி

    மீதான நவட்லகயும் , நம் சமாழியின்

    அறிலவயும் நுட்பத்லதயும் கண்டிப்பாக

    அடுத்த தலலமுலறக்கு கடத்தி விட

    நவண்டும் என்ற முலனப்பும் உயரந்்தது.

    இவரது தாயாரிடம் தமிழ் நூல்கலள

    வாசிக்க சொல்லி நகட்பது மிகவும்

    பிடித்தமான விஷயம், இதன் மூலமாக தன்

    சமாழி திறலன வளரத்்துக்சகாண்டார.்

    ஆன்மீகம் ொரந்்த பாடல்கலள தினமும் தன்

    குழந்லதகநளாடு நெரந்்து பாடுவதின் மூலம்

    சமாழிநயாடு சநருக்கமாக இருப்பதாக

    உணரக்ிறார.் தன் குழந்லதகள் கடந்த சில

    ஆண்டுகளாக TBTA வில் படித்தாலும் ,

    தன்லன முழுலமயாக தயார ்

    படுத்திக்சகாண்டு இந்த ஆண்டு முதலாக

    ஆசிரிய பணியாற்றி வருகிறார ்

    சொந்த ஊர ்: நதவநகாட்லட, தமிழ்நாடு

    இவரக்ள் இருவரின் தன்னலமற்ற

    டசதவ தமன்டமலும் வளர தமிழ்

    பள்ளி தம் நல்வாழ்த்துக்கதள ததரிவித்துக் தகாள்கிறது

    நவீன பயன்பாடுகளின்

    தமிழாக்கம்

    Analog – உவமம்

    Digital – துடிமம்

    Computer – கணிசபாறி

    CPU – லமயெ ்செயலகம்

    Memory – நிலனவகம்

    Keyboard – விலெப்பலலக

    Monitor – திலரயகம்

    Mouse – சுட்டி, சொடுக்கி

    Floppy Disk – சநகிழ்வடட்ு

    Hard Disk – நிலலவடட்ு

    Compact Disk – குறுவடட்ு

    Disk Drive – வட்டகம்

    Scanner – வருடு சபாறி

    Modem – இலணக்கி

    Input – உள்ளடீு

    Output – சவளியீடு

    Network – பிலணயம்

    Internet – இலணயம்

    WWW – லவய விரிவலல

    Website – வலலயகம்

    Portal – வலலவாெல்

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:6 வளரக் தமிழ்!

    காதலுக்கு மரியாதத!

    நமகலா இராமமூரத்்தி

    ”காதல் காதல் காதல்

    காதல்டபாயின் காதல்டபாயின்

    சாதல் சாதல் சாதல்” என்று காதலின் மகத்துவத்லதெ ்ெகத்துக்கு உணரத்்தினான்

    மகாகவி பாரதி.

    காதல் என்பது பிறருக்கு விவரிக்க இயலாத ஓர ் உள்ளத்து உணரவ்ு; காட்டலாகாப்

    சபாருள். ஊழ் கூடட்ுவிப்பதனால், ’வடகடலிடட் ஒரு நுகத்தின் ஒருதுலளயில்

    சதன்கடலிட்ட ஒருகழி நகாத்தாற்நபால்’ (இலறயனார ் அகப்சபாருளுலர – சூத்திரம் 2)

    எங்நகாபிறந்த ஆணும், சபண்ணும் ஒருவலர ஒருவர ்ெந்தித்துக் காதல் சகாள்கின்றனர.்

    ‘Love at first sight’ என்று சொல்வதுநபால் இந்தக் காதல் சிலநநரங்களில் பாரத்்த

    முதல்பாரல்வயிநலநய ஓர ் ஆணுக்கும் சபண்ணுக்கும் ஏற்படட்ுவிடுவதும் உண்டு.

    நஷக்ஸ்பியரின் நராமிநயா ஜூலிடட்ும், கம்பன் பலடத்த இராமனும் சீலதயும் இதற்குெ ்

    ொன்றுகள்.

    காதலல, ‘நநாய்’ என்று சொல்வதிநலா, ‘அணங்கு’ என்று மருள்வதிநலா சபாருளில்லல.

    அதிமதுரத்தலழலய சமன்ற யாலன மதிமயங்கி மதங்சகாள்வதுநபால், தக்கவலரக்

    கண்டால் அது சவளிப்படும் தன்லமயுலடயது!” என்கிறார ் ெங்கப்புலவர ்

    மிலளப்சபருங்கந்தனார.்

    காமங் காம தமன்ப காமம்

    அணங்கும் பிணியும் அன்டற நுணங்கிக்

    கடுத்தலும் தணிதலும் இன்டற யாதன

    குளகுதமன்று ஆள்மதம் டபாலப்

    பாணியும் உதடத்துஅது காணுநர்ப் தபறிடன (குறுந்: 136)

    தனக்கு தன் காதலிக்கும் உள்ள நட்பின் சநருக்கத்லதெ ்சொல்லவந்த வள்ளுவர ்

    பலடத்த காதலன்,

    உடம்தபாடு உயிரிதட என்ன மற்றன்ன

    மடந்தததயாடு எம்மிதட நட்பு (1122) என உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உன்னத

    உறலவத் தங்கள் நட்புக்கு உவலமயாக்குகிறான்.

    தன் காதலநனாடு தான் சகாண்ட நட்பிலனக் கூறவந்த குறுந்சதாலகத் தலலவிநயா,

    நிலத்தினும் தபரிடத வானினும் உயர்ந்தன்று

    நீரினும் ஆரள வின்டற சாரற்

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:7 வளரக் தமிழ்!

    கருங்டகாற் குறிஞ்சிப் பூக்தகாண்டு

    தபருந்டதன் இதழக்கும் நாடதனாடு நட்டப (3) என்று அந்நட்பு நிலத்தினும் சபரிதாய்,

    வானினும் உயரந்்தாய், கடலினும் ஆழமானதாய் விளங்கும், அதன் அளக்கவியலாத்

    தன்லமலய பரவெத்நதாடு பாருக்கு விளக்குகின்றாள்.

    நமற்கண்ட விவரிப்புகசளல்லாம் மனசமாத்த உண்லமக்காதலுக்நக சபாருந்துவன.

    அப்படியானால் ”நபாலிக்காதல் என்ற ஒன்று உண்டா?” என்று நகடக்ிறீரக்ளா? இன்லறய

    இலளய தலலமுலறயினர ் சிலரின் நடத்லதலய நநாக்கும்நபாது, ”நபாலிக்காதல்

    இல்லல என்று சொல்லுவதற்கு இல்லல” என்நற பதிலளிக்க நவண்டியிருக்கின்றது.

    இன்லறய இலளஞர ் பலருக்குக் காதல் சபாழுதுநபாக்காகவும், காமஇெல்ெலயத்

    தணித்துக்சகாள்வதற்கான குறுக்குவழியாகவும் மாறிவருகின்றது. மக்கள் நடமாட்டம்

    மிகுந்திருக்கும் சபாது இடங்களிலும் இந்த ’so-called’ காதலரக்ள் அரங்நகற்றும்

    அருவருக்கத்தக்க காட்சிகள் இதலன உறுதிப்படுத்துகின்றன.

    காதல் மற்றவருக்குக் காட்சிப்சபாருளாய் மாறுவது நவதலனக்குரியது. நம்

    தமிழ்ப்பண்பாட்டிற்கு அது முற்றிலும் எதிரானதுங்கூட. சபற்நறாருக்குத் சதரியாமல்

    தலலவனும் தலலவியும் வளரத்்த அருலமக் காதலல, ’களவு’ எனத் திலணவகுத்து

    அனுமதித்த நம் புலவரக்ள், அவரக்ள் நாணமின்றிப் சபாதுவிடங்களில் பலரக்ாணக்

    காதல்வளரப்்பலத அனுமதிக்கவில்லல. ’பலர ் காண’ என்பதில் உயரத்ிலணலய

    மடட்ுமல்லாது அஃறிலணலயயும் அடக்கியிருக்கும் உயரந்்த மரபுக்குெ ்

    சொந்தக்காரரக்ள் நாம் என்பது இங்நக குறிப்பிடத்தக்கது.

    என்ன? அஃறிலண உயிரக்ள் முன்பும் காதல் வளரப்்பது தவறா? என்று நமக்கு வியப்பு

    எழுவது இயல்நப. ஆனால் நற்றிலண அப்படித்தான் சொல்கிறது!

    சநய்தல் நிலத்தலலவன் ஒருவனும், தலலவி ஒருத்தியும் ஒருவலர ஒருவர ் கண்டனர ்

    கடற்கலரயில். ’கடநலாரக் கவிலத’யாய் அவரக்ளிலடநய காதல் மலரந்்தது. ஒருநாள்

    பகற்சபாழுதில் தலலவிலயெ ் ெந்திக்க வந்தான் தலலவன். அவ்நவலளயில்

    தலலவியுடன் நதாழியும் இருந்தாள். தலலவன், தலலவிநயாடு அருகிலிருந்த புன்லன

    மரத்தடியில் அமரப்நபானான். அவ்வளவுதான்! தீலய மிதித்ததுநபால் பதறிய தலலவி,

    அவ்விடத்லதவிடட்ு அகன்று நின்றாள். அவள் செயல்கண்டு திலகத்த தலலவன், ”ஏன்

    இந்த மரத்லதக் கண்டதும் பதறி விலகுகின்றாய்?” என்று அவளிடம் வினவினான்

    வியப்நபாடு!

    ”இந்தப் புன்லனயருகில் என்னால் உம்நமாடு அமரமுடியாது; ஏன்…அமரவும் கூடாது!”

    என்று புதிரந்பாட்டாள் தலலவி. விலடசதரியாது விழித்த தலலவன், தலலவியருகில்

    நின்றுசகாண்டிருந்த நதாழிலய நநாக்கினான். தலலவியின் தயக்கத்துக்கான

    காரணத்லதத் நதாழி அப்நபாது விளம்பலுற்றாள்.

    ”சிலகாலத்திற்கு முன்பு நானும், தலலவியும் எங்கள் மற்ற நதாழியநராடு புன்லனமரம்

    இருக்கும் இந்த இடத்தில் கிெச்ுக்கிெச்ுத் தம்பலம்1 விலளயாட விரும்பிநனாம்.

    அவ்விலளயாட்டில் ஒளித்துலவக்க ஏற்றசதாரு சபாருலள நாங்கள்

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:8 வளரக் தமிழ்!

    நதடிக்சகாண்டிருந்த நவலளயில், முற்றிய புன்லனவிலத ஒன்று எங்கள் லகக்குக்

    கிட்டியது. அலதலவத்து விலளயாடிவிடட்ுெ ் சிறிதுநநரங்கழித்து மண்ணுக்குள்

    புலதக்கப்பட்டிருந்த நிலலயிநலநய அவ்விலதலய இங்கு விடட்ுவிடட்ு அவரவர ்

    வீடட்ுக்குெ ்சென்றுவிட்நடாம்.

    சிறிதுநாள் கழித்து நாங்கள் மீண்டும் இவ்விடம்வந்து பாரத்்தநபாது, என்ன ஆெெ்ரியம்…!

    அந்தப் புன்லனவிலத சிறிதாய் முலளவிட்டிருக்கக் கண்நடாம். அந்தெ ் சின்னஞ்சிறு

    செடிலய சநய்கலந்த இனியபாலல நீரந்பாலப் சபய்து வளரத்்துவந்நதாம்.

    அந்தப் புன்லனெச்ெடிலய எம் அன்லனக்கும் காட்டிநனாம். புன்லனலயக் கண்ட

    அன்லன, ”நும் தங்லகலயப் நபான்ற இப்புன்லன நும்மினும் சிறந்ததாகும்” என்று

    இதலனப் புகழ்ந்துலரத்தார.் அன்லன நபாற்றிய இந்தப் புன்லனலய அதுமுதல் எங்கள்

    தங்லகயாகநவ எண்ணிவருகின்நறாம். அதனால்தான், உடன்பிறப்பின் அருநக

    உம்நமாடு அமரந்்து நபெ மிகவும் நாணுகின்றாள் எம் தலலவி” என்றாள் நதாழி.

    நதாழியின் உலரநகடட்ுப் பிரமித்துப்நபானான் தலலவன்.

    இநதா அந்த நற்றிலணப் பாடல்!

    விதளயாடு ஆயதமாடு தவண் மணல் அழுத்தி

    மறந்தனம் துறந்த காழ்முதள அதகய

    தநய்தபய் தீம்பால் தபய்தினிது வளர்ப்ப

    நும்மினும் சிறந்தது நுவ்தவ ஆகுதமன்று

    அன்தன கூறினள் புன்தனயது சிறப்டப

    அம்ம நாணுதும் நும்தமாடு நதகடய……….. (நற்றிலண – 172)

    உறவினர ் முன்பு (அது மரமாகநவ இருந்தநபாதிலும்) காதல்வளரக்்க நாணிய ெங்கத்

    தலலவியின் நனிநாகரிகமும் பண்பாடும் மிகவும் நபாற்றத்தக்கலவ. இத்தகு நாணமும்

    நற்பண்பும் இன்லறய ’நவீனக்’ காதலரக்ள் பலரிடம் காணாமல்நபாய்

    அெடட்ுத்துணிெெ்லும், ஒழுக்கக்நகடும் மலிந்துவருவது வருத்தமளிக்கின்றது.

    ஆதலினால் காதலரக்நள…நீங்கள் காதல் செய்யுங்கள்! ஆனால் அதலனக்

    கண்ணியத்நதாடும் கடட்ுப்பாட்நடாடும் செய்யுங்கள். அதுதான் காதலுக்கு நீங்கள்

    காடட்ும் உண்லமயான மரியாலதயாக இருக்கும்.

    ***

    1. கிெச்ுக்கிெச்ுத் தம்பலம் – அன்லறய மகளிர ் விலளயாடட்ுக்களில் ஒன்று. மண்லண

    நீளமாகக் குவித்து அதனுள் ஒரு சபாருலள (ஒருசபண்) ஒளித்துலவக்க,

    (இன்சனாருசபண்) அதலனக் கண்டுபிடிக்கநவண்டும். இதலனக் ’காய்மலற

    விலளயாடட்ு’ என்றும் அலழப்பர.் நாகரிகம் மிகுந்துவிட்ட இக்காலத்தில் ’கணினி

    விலளயாடட்ுக்கள்’ வரநவற்லபப்சபற்று, காய்லவத்து விலளயாடும் இதுநபான்ற

    விலளயாடட்ுக்கள் மலறந்துவிட்டன.

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:9 வளரக் தமிழ்!

    சிறுகதத - “பல துளி தபருதவள்ளம்”

    திரு ஸ்ரீனிவாென்

    ஒரு ஊரில் ஓர ்மன்னன் இருந்தான். அவனுலடய அங்க நதெம் மிக வளமான நாடு. மிகப்

    சபரிய நாடாக இல்லல என்றாலும் அவன் நாடு யாருக்கும் அடி பணியாமல் இருந்தது.

    மன்னனுக்நகா நபாதும் என்ற மனம்; தயாள குணம். தன்னுலடய அண்லட நாடட்ு

    நன்மதிப்லபப் சபற்றிருந்தான். அவனுலடய நாடட்ு மக்களும் மிக மகிழ்ெச்ியுடன்

    இருந்தனர.் சில வருடங்களில் மிக வயது ஆனதால் தன்னுலடய மகனுக்குப் படட்ம்

    சூற்றி அழகு பாரத்்தான். பின்பு அக்கால மரபின்படி வடக்கிருந்து உயிர ்துறந்தான்.

    மகன் ொலிவாகனன் மிகத் திறலமயாக ஆட்சி புரிந்தான். அவன் தன்னுலடய

    தந்லதயின் நல்லாட்சிலய சதாடரந்்தான். சில வருடங்களுக்கு பிறகு அண்லட நாடட்ுக்

    சகாடுங்நகால மன்னன் பாணபத்திரன் அங்க நதெத்லத அடிலமப் படுத்த ஆலெ

    சகாண்டான். தூதுவன் ஒருவலன அனுப்பி கப்பம் நகட்டான். மானமுள்ள ொலிவாகனன்

    தூதுவலன மறுத்து திருப்பி அனுப்பினான். பாணபத்திரனுக்கு பாடம் புகட்ட

    நிலனத்தான். அடிலமகளாக இருக்கும் அவனது நாடட்ு மக்களுக்கு நல்வாழ்வு அலமக்க

    முடிவு செய்தான்.

    அண்லட நாடு இரத்னபுரி மிகப்சபரிய நாடு. அதலன சவல்வது அவ்வளவு சுலபமாக

    இருக்காது என்று அவனுக்கு சதரியும். ஆதலால் அவனால் முடிந்த அளவு மிகப்சபரும்

    பலட ஒன்லறத் திரட்டினான். பாணபத்ரலன நநரில் சென்று வீழ்த்த அவனுலடய

    தலலநகரமான ெங்கபுரிலய பலட எடுத்தான். ெங்கபுரி தலலநகர ் ஆயிற்நற.

    ொலிவாகனன் மிகத் திறலமயாக நபார ்புரிந்தாலும் முறியடிக்கப்பட்டான். ெங்கபுரிக்கு

    ெற்று சதாலலவில் இருக்கும் கந்தரவ்க் காடட்ுக்குள் சென்று பதுங்கிக் சகாண்டான்.

    கந்தரவ்க் காடட்ுக்குள் உள்ள ஒரு குலகக்குள் மலறந்தான். பசி வயிற்லறக் கிள்ளியது.

    நவடல்டயாட சென்றும் ஒரு விலங்கும் அகப்படவில்லல. அகப்படுவது நபால சதன்பட்ட

    ஒரு மாலனத் நதடி சவகு தூரம் சென்றான். வழி சதரியாமல் திலகத்தான்.

    சதய்வாதீனமாக தூரத்தில் ஒரு குடிலெலயக் கண்டான். நநராக அங்கு சென்று

    வாெற்கதலவத் தட்டினான். ஒரு மூதாட்டி கதலவத் திறந்தாள். தான் ஒரு நவடன் என்றும்

    வழி சதரியாமல் இங்கு நெரந்்ததாகவும் சதரிவித்தான். நமலும், மிகவும் பசிப்பதாகவும்

    ஏநதனும் உன்ன இருக்கிறதா என்றும் இரந்தான்.

    இளகிய மனம் சகாண்ட கிழவி அவலன உள்நள அலழத்தாள். குடிலெயில் நடுவில்

    அமரெ ் செய்தாள். பசிநயாடு இருப்பவன் அண்லட நாடட்ு மன்னன் என்பது அவளுக்கு

    சதரியாது இல்லலயா? அதனால் அவனுக்கு தன்னாலான கூழும் பெல்ெ சவங்காயமும்

    சகாடுத்தாள்.

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:10 வளரக் தமிழ்!

    மிகுந்த பசிநயாடு இருந்த மன்னன் நநராக கூழின் நடுநவ லகலய லவத்தான். லகலய

    சுடட்ுக் சகாண்டான். சிரித்த கிழவி, மகநன, எடுத்தவுடன் முதலிநலநய நடுவில்

    சென்றால் ொலிவாகனன் நபால லகலய சுடட்ுக் சகாள்ள நவண்டியது தான். ஓரமாக

    இருப்பதாய் முதலில் முடி. நடுவில் இருப்பலத எளிதாக அலடயலாம் என்றாள்.

    மன்னனுக்கு நன்றாக மண்லடயில் அடித்தது நபால் உலறத்தது. முதலில் ெங்கபுரிலய

    சவல்ல நிலனத்ததால் தாநன தன்னால் சவற்றி சபற முடியவில்லல. கிழவி சகாடுத்த

    உணவிலன அவள் கூறியது நபால் உண்டு பசியாறினான். அவளிடம் தன்னுலடய

    குலகக்கு வழி நகடட்ுக் சகாண்டான். கிழவிக்கு மிகுந்த நன்றி சதரிவித்துவிடட்ு

    குலகக்குத் திரும்பினான்.

    குலகயில் நன்றாக நயாசித்தான். சில காலம் சபாறுத்திருந்து பின் மீண்டும் நபார ்

    புரிவநத உசிதம் என்சறண்ணினான். அதற்காக தன்னிடம் விசுவாெம் உள்ள

    நபாரவ்ீரரக்லளத் திரட்டினான். அவரக்ளுடன் மிகெ ் செம்லமயாக நபார ் பயிற்சி

    எடுத்தான். அவரக்ள் உணவுக்காக, நவடல்டயாடிக் சகாண்டாரக்ள்.சில மாதங்களுக்குப்

    பின் தன்னுலடய நாடட்ுக்குெ ் சென்று நமலும் தன்னுலடய வீரரக்லள ஒன்று

    கூட்டினான். மாசபரும் நெலனலய திரட்டினான். அவரக்ளுக்குப் நபார ் பயிற்சியும்

    சகாடுத்தான்.

    தக்க ெமயம் பாரத்்து இரத்னபுரியின் எல்லலயில் இருக்கும் ெண்டி நதெத்லத முதலில்

    முற்றுலக இட்டான். ெண்டி நதெம் சிறிய கிராமம் ஆதலால் எளிதில் சவற்றி

    சகாண்டான். அவ்வாநற ஒவ்சவான்றாக பாணபத்ரனின் சிறிய நதெங்கலள அவனின்

    கடட்ுப்பாட்டில் இருந்து பறித்தான்.

    இறுதியில் ெங்கபுரிக்கு சென்று பாணபத்ரநனாடு நபாரிட்டான். பத்து நாட்கள் நடந்த

    நபாரில் முடிவில் ொலிவாகனன் பாணபத்ரலன சவன்றான். அவனது நாடட்ு மக்கலள

    விடுவித்து மக்களாட்சி மலரெ ்செய்தான். பாணபத்ரலன விலங்கிடட்ு அங்க நதெத்தின்

    பாதாள சிலறயில் தள்ளினான். கிழவி சொன்ன அந்த ஒரு அறிவுலர எவ்வளவு ெக்தி

    வாய்ந்தது என்று மனதிற்குள் எண்ணிெ ்சிரித்துக் சகாண்டான்.

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:11 வளரக் தமிழ்!

    நம்லமெச்ுற்றி !