winmeen tnpsc group 1 & 2 self preparation course€¦ · இஸ்லாமிய...

20
Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018 1 www.winmeen.com | Learning Leads to Ruling வரலா - பகதி 21 21] பதி ஃபி இயகக பாடகறி1) இடைகாலதி தாறிய பதி இயகடத பரபிய தறவிக பாதவாக இடறபடறதய மனிடலபதின. அத மமிறி இடறவடன வழிபவத கறிதகாதே மதி அடைவதகாக தா எபடத அறிவதின. 2) இதகேி மனதி நல மாறகடே உவாக தவ எற எணதை பதாைகபை பதி இயக, இத - நபறடவய வலியதியத. பதி இயககடே பரபியவக பதவ இைகடேய, பதவ காலகைகடேய தேதவக ஆவ. பதி இயக 1) இசலா ேமய இதியாவிக வவதக ம இத ேமய, மண மய, பத ேமய ஆகிய ய ேமயக மகியமானடவ. 2) இத ேமயதி இ பிரவக டே, டவணவ ஆக. பதி எபஉடம அப என பா ப. பதி எபதனி நபர கைவ ப ஆக. பதனிதியாவி பதி இயக கி.பி. 7 மத கி.பி. 12 றா வடர உே காலதி தாறியத. இசலாமிய படைபயபா வைஇதியாவி பதி இயக தீவிரமடைதத. 3) பதி இயகதி மகிய பகாடகக 1) கைவ ஒவதர. 2) மனித கல தமபா. 3) மய ேைககடே விை வழிபா ேிறதத. 4) யை நபிடககடே ஒழிக தவ.

Upload: others

Post on 15-Jun-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    1 www.winmeen.com | Learning Leads to Ruling

    வரலாறு - பகுதி 21

    21] பக்தி சூஃபி இயக்கங்கள்

    பாடக்குறிப்புகள்

    1) இடைக்காலத்தில் ததான்றிய பக்தி இயக்கத்டத பரப்பிய துறவிகள் பபாதுவாக இடறபற்டறதய முன்னிடலப்படுத்தினர். அது மட்டுமின்றி இடறவடன வழிபடுவதன் குறிக்தகாதே முக்தி அடைவதற்காகத் தான் என்படத அறிவுறுத்தினர்.

    2) இந்துக்கேின் மனதில் நல்ல மாற்றங்கடே உருவாக்க தவண்டும் என்ற எண்ணத்துைன் பதாைங்கப்பட்ை பக்தி இயக்கம், இந்து - முஸ்லீம் நட்புறடவயும் வலியுறுத்தியது. பக்தி இயக்கங்கடே பரப்பியவர்கள் பல்தவறு இைங்கடேயும், பல்தவறு காலகட்ைங்கடேயும் தேர்ந்தவர்கள் ஆவர்.

    பக்தி இயக்கம்

    1) இசுலாம் ேமயம் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இந்து ேமயம், ேமண ேமயம், புத்த ேமயம் ஆகிய மூன்று ேமயங்களும் முக்கியமானடவ.

    2) இந்து ேமயத்தின் இரு பிரிவுகள் டேவம், டவணவம் ஆகும். பக்தி என்பது உண்டம அன்பு எனப் பபாருள் படும். பக்தி என்பது தனி நபரின் கைவுள் பற்று ஆகும். பதன்னிந்தியாவில் பக்தி இயக்கம் கி.பி. 7 முதல் கி.பி. 12ம் நூற்றாண்டு வடர உள்ே காலத்தில் ததான்றியது. இசுலாமியப் படைபயடுப்பால் வைஇந்தியாவில் பக்தி இயக்கம் தீவிரமடைந்தது.

    3) பக்தி இயக்கத்தின் முக்கியக் பகாள்டககள்

    1) கைவுள் ஒருவதர.

    2) மனித குல தமம்பாடு.

    3) ேமய ேைங்குகடே விை வழிபாடு ேிறந்தது.

    4) மூை நம்பிக்டககடே ஒழிக்க தவண்டும்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    2 www.winmeen.com | Learning Leads to Ruling

    ததன்னிந்தியாவில் பக்தி இயக்கம்

    1) பதன்னிந்தியாவில் ஆட்ேி பேய்த பண்டைய அரசுகோன, பல்லவர், தோழர், பாண்டியர் காலத்தில் மக்கள் டேவம், டவணவம் ஆகிய ேமய வழிபாடுகடே தமற்பகாண்டிருந்தனர். அதடன அன்டறயக் காலகட்ைத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தடழத்ததாங்கிைச் பேய்தனர்.

    பக்தி இயக்கத்ததப்பற்றிய தபாதுவான கருத்து

    1) பக்தி இயக்கம் முதலில் பதன்னிந்தியாவிதலதய பதாைங்கப்பட்ைது.

    2) பின்னர் இராமானந்தர் அதடன வைஇந்தியாவில் பகாண்டுதபாய் தேர்த்தார். கபரீ் அதடன மக்கேிடைதய பிரபலமடையச் பேய்தார்.

    நாயன்மார்கள்

    1) 63 நாயன்மார்கள் டேவ ேமயத்டத நாபைங்கும் பரப்பினார்கள். இவர்கேில் திருநாவுக்கரேர், சுந்தரர், ேம்பந்தர், மாணிக்கவாேகர் ஆகிய நால்வரும் முதன்டமயானவர்கோவர்.

    2) திருநாவுக்கரேர் என்கின்ற அப்பர் கி.பி. 600 ஆம் ஆண்டில் பதன்னாற்காடு மாவட்ைத்தில் பிறந்தார். முதலில் ேமண ேமயத்டத ோர்ந்திருந்த அப்பர் தனது தமக்டக திலகவதி அம்டமயாரின் தாக்கத்தினால் ேிவபக்தரானார். இவர் 49,000க்கும் தமற்பட்ை பதிகங்கடே எழுதியுள்ோர் எனினும் 311 பதிகங்கதே இதுவடர கிடைத்துள்ேன.

    3) ஒதர கைவுள் என்ற தகாட்பாட்டையுடைய மாணிக்கவாேகர், கைவுதே அடைய ஒதர வழி அன்பு மட்டுதம தவிர, ேைங்குகள் இல்டல என உறுதியாக அறிவுறுத்தினார். இவருடைய நூல் திருவாேகம் ஆகும்.

    4) ேம்பந்தர் 16,000 பதிகங்கடே பாடினார் எனக் கூறப்படுகிறது. எனினும் 384 பதிகங்கள் மட்டுதம கிடைத்துள்ேன. பதன்னாற்காடு மாவட்ைத்தில் எட்ைாவது நூற்றாண்டின் இறுதி பகுதியில் பிறந்தவர் சுந்தரமூர்த்தி ஆவார். 38,000 பதிகங்கடே பாடினார் என அறிகிதறாம். இருப்பினும் 100 பதிகங்கள் மட்டுதம இதுவடர கிடைத்துள்ேன.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    3 www.winmeen.com | Learning Leads to Ruling

    5) தேக்கிழாரின் பபரியபுராணம் (நாயன்மார்கேின் வாழ்க்டக வரலாற்று நூல்) மற்றும் ததவாரம், திருவாேகம், திருமடற ஆகிய நூல்கள் இக்காலகட்ைத்தில் எழுதப்பட்ை முக்கிய நூல்கள் ஆகும். இந்நூல்கேின் பாக்கேில் தத்துவம், இலக்கியம் மற்றும் பக்தி ஆகியடவ நிடறந்து காணப்படுகின்றன.

    ஆழ்வார்கள்

    1) விஷ்ணுவின் புகழிடனப் பரப்பிதயார் ஆழ்வார்கள் பமாத்தம் 12 தபர் ஆவர். ஆழ்வார்கேில், நம்மாழ்வார், பபரியாழ்வார், ஆண்ைாள் ஆகிதயார் குறிப்பிைத்தக்கவர்கள். ஆழ்வார்கள் பாடிய சுமார் 4000 பாைல்கடே நாதமுனி என்பார் நாலாயிரத் திவ்யபிரபந்தம் என்னும் நூலாகத் பதாகுத்தார்.

    பசவர்

    1) கர்னாைகாவில் வேித்த இவர் லிங்காய் (அ) வரீடேவர் என்ற ேமய உட்பிரிடவ ததாற்றுவித்தார்.

    2) குழந்டத திருமணம், உருவ வழிபாடு தபான்றவற்டற எதிர்த்தார்.

    பக்தி இயக்கத்தின் தாக்கம்

    1) பக்தி இயக்கத்தின் விடேவாக தஞ்ோவூர், ேிதம்பரம், கங்டக பகாண்ைா தோழபுரம் தபான்ற இைங்கேில் பிரமாண்ைமான தகாயில்கள் எழுப்பப்பட்ைன.

    2) இடறவன், இடறவி, துறவிகளுக்காக உதலாக ேிற்பங்களும் வடிக்கப்பட்டு அடவ விழாக் காலங்கேில் ஊர் முழுவதும் உலா எடுத்துச்பேல்லப்பட்ைன.

    3) வட்ைார பமாழிகேில் அழகிய பாைல்கள் இடறவன் மீது பாைப்பட்ைன.

    பழங்கால பக்தியியக்க வரலாறு

    1) பழங்காலத்தில் பதன்னிந்தியாவில் பக்தி இயக்கத்டதத் பதாைங்கி டவத்தவர் ேங்கராச்ோரியார் ஆவார். இவர் தகரோவில், காலடி என்ற இைத்தில் பிறந்தார். ஒதரய கைவுள் என்னும் அத்டவத பகாள்டகடய இவர் பரப்பினார். பிரம்மம் என்ற தடலயாய ேக்திதய உண்டம என உடரத்தார். ேங்கராச்ோரியார் தமது ேீைர்களுக்கு, உண்டம, அன்பு, மதிப்பேித்தல் தபான்ற

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    4 www.winmeen.com | Learning Leads to Ruling

    வாழ்க்டகயின் அவேிய தகாட்பாடுகடே உணரச் பேய்தார்.

    பக்தி இயக்கத்தத பரப்பியயார்

    இராமானுஜர்

    1) இடறவடன வழிபடுவதனால் முக்தி அடையலாம் என்ற கருத்து, பல்தவறு பக்தியியக்க பரப்புடரயாேர்கடே உருவாக்கியது.

    2) இவர் பக்தியின் முன்தனாடியாக கருதப்படுபவர்.

    3) இராமானுஜர் பக்தி இயக்கத்டத பரப்பியவர்கேில் குறிப்பிைத்தக்கவர். இவர் ஸ்ரீபபரம்புத்தூரில் பிறந்தார்.

    4) இவர் கி.பி.12ஆம் வாழ்ந்த டவணவப்பபரியார் ஆவார்.

    5) பக்தியின் மூலம் முக்திடயப் பபறலாம் என்பது இவரது பகாள்டக.

    6) டவணவ மார்க்கத்டத கீழ்க்குடிகள் பின்பற்றுவடத இவர் வரதவற்றார்.

    7) கைவுதே அன்புக்கைல் என்றும் அழகின் இருப்பிைம் என்றும் கூறினார். இவருடைய தபாதடனகள் கடதடயயும், உபநிைதங்கடேயும் அடிப்படையாக பகாண்ைடவ.

    8) இவரது ேீைர் இராமானந்தர் இவரின் தபாதடனகடேதய வை இந்தியாவில் பரப்பினார்.

    இராமானந்தர்

    1) இராமானுஜரின் ேீைர் இராமானந்தர் ஆவார். இவர் கைவுள் நம்பிக்டகடய பபரிதும் தபாற்றினார். மக்கள் அடனவடரயும் ஒதர குடும்பமாக கருத்தியததாடு அவர்கள் அடனவடரயும் ேதகாதர, ேதகாதிரிகோக எண்ணினார். எல்லா மதத்டதச் தேர்ந்தவர்களும், எல்லா ோதிடயச் தேர்ந்தவர்களும் இவரது ேீைர்கோயினர். மக்கள் தபசும் பமாழியிதல இவர் தபாதடன பேய்தார்.

    யசாமானந்தர்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    5 www.winmeen.com | Learning Leads to Ruling

    1) 14ம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.

    2) வை இந்தியாவில் இந்தி பமாழியில் தபாதித்த முதல் ேீர்திருத்தவாதி என இவடர அடழப்பர்.

    3) காேியில் கல்வி கற்ற இவர் கைவுேின் பார்டவயில் அடனவரும் ேமம். மனிதர்கேிடைதய உயர்வு தாழ்வு கிடையாது என்றார்.

    4) இவரது 12 ேீைர்கள் அடணத்து ேமூகத்திலுள்ேவர்களும் இருந்தனர்.

    5) பத்மாவதி என்ற பபண் இவரது 12 ேீைர்கேில் ஒருவர்.

    வல்லபாச்சாரியார் (கி.பி. 1479 - 1531)

    1) கிருஷ்ணடர வழிபட்ைார். மக்கள் ஒவ்பவாருவரும் பக்தியின் மூலம் இடறவடன அடையலாம் என்று தபாதித்தார்.

    2) பேவர், வரீடேவம் என்ற பிரிடவத் பதாைங்கினார்.

    3) ேிவடன வழிபட்ை இவடரப் பின்பற்றிதயார் வரீ டேவர் அல்லது லிங்காயத்துகள் எனப்பட்ைனர்.

    4) ோதி முடற, மறுபிறப்பு ஆகியவற்டற இவர் எதிர்த்தார்.

    தசதன்யர் (கி.பி.1485 - கி.பி. 1533)

    1) கி.பி. 1485ல் வங்காேத்தில் பிறந்தார்.

    2) கிருஷ்ண வழிபாட்டை பிரபலப்படுத்தினார். அன்பும், பக்தியுதம இடறவதன அடையும் நல்வழி என்று தபாதித்தார்.

    3) 24ம் வயதில் துறவறம் பூண்ைார்.

    4) இவரின் ேீைர்கள் இவடர மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதினார்.

    5) ேங்ககீர்த்தனம் எனப்படும் கைவுேின் புகடழப் பபாது இைங்கேில் பாடும் முடறடய அறிமுகப்படுத்தினார்.

    6) தனது ேீைர்கோல் மகாபிரபு என்று அடழக்கப்பட்ைார்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    6 www.winmeen.com | Learning Leads to Ruling

    கபீர் (கி.பி. 1425- 1581)

    1) இவரது காலம் கி.பி. 15ம் நூற்றாண்டு ஆகும்.

    2) நாமததவர் மகாராட்டிர மாநிலத்தில் ேலடவத் பதாழிலாேிக்கு மகனாக பிறந்தார்.

    3) இவர் விஷ்ணுடவ விததாபா என்று அடழத்தார்.

    4) இராமானந்தரின் ேீைராவார்

    5) அல்லாவும் ஈசுவரனும், ராமனும் , ரகீமும் ஒருவதர என்று இந்து - முஸ்லீம் ஒற்றுடமயாக முதன்முதலாக வலியுறுத்தியவர்.

    6) ஆன்மீக துறவிகள் இவர் ேிறப்பிைம் பபற்றிருந்தார். இவடரப்பின்பற்றிதறார் கபரீ்பந்த் எனப்பட்ைனர்.

    கபரீின் தபாதடனகேின் பதாகுப்பு பிஜகா எனப்படுகிறது.

    7) இவரது பாைல்கேில் ததாகா வடகப்பாைல்கள் மக்கேிடைதய தாக்கத்டதயும் ஈர்ப்பிடனயும் ஏற்படுத்தின.

    8) மக்கேின் வழிபாட்டுப் பாைல்கோகவும் அடவ அடமந்தன. கபரீ் இராமானும், இரகீமும் ஒருவதர என்றார். ேிடல வழிபாட்டையும், ோதிமுடறகடேயும் இவர் கண்டித்தார்.

    9) இவரது ேில பாைல்கள் ேீக்கியர்கேின் "குரு கிரந்த ோகிப்" என்ற புனித நூலில் இடணக்கப்பட்டுள்ேன.

    குருநானக் (கி.பி. 1469 - கி.பி. 1538)

    1) குருநானக் ேீக்கிய மதத்டத நிறுவினார்.

    2) இவர் கபரீின் உற்ற ேீைர் ஆவார். லாகூர் அருகில் தால்வண்டி என்னும் ஊரில் கி.பி.1469ல் பிறந்தார்.

    3) 29 வயதில் துறவியாகி பமக்கா, பமதினா தபான்ற இைங்களுக்கு பேன்று இறுதியில் "கார்த்பூர்" என்னும் இைத்தில் வேீகலானார் .

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    7 www.winmeen.com | Learning Leads to Ruling

    4) கைவுள் ஒருவதர என்பது இவரது கருத்து, உருவ வழிபாட்டிடனயும், மூைநம்பிக்டககடேயும் எதிர்த்தார்.

    5) இந்து, முஸ்லீம்கேிடைதய, நம்பிக்டகடயயும், நட்புறடவயும் வேர்க்க முற்பட்ைார்.

    6) உண்டம, தநர்டம, அன்பு ஆகியவற்டற வாழ்க்டகயில் கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார்.

    7) இவரது பகாள்டகடய பின்பற்றியவர்கள் ேீக்கியர்கள் என்று அடழக்கப்பட்ைனர்.

    8) அடணத்து ேமயத்தினரும் ேமமாக உணவு உட்பகாள்ளும் 'லங்கா' என்ற ேமபந்தி உணவுக் கூைம் அடமத்தார்.

    9) இவரது தபாதடனகள் பாைல் வடிவில் ஆதிகிரந்த் என்ற நூலில் உள்ேது. பின்னர் 'குர்முகி' எழுத்து முடறயில் எழுதப்பட்ைன.

    10) ேீக்கியர்கள் புனித நூல் 'கிரந்த ோஹிப்' எனப்படுகிறது.

    மீராபாய்

    1) இவர் ராஜபுத்திர இேவரேியாவார்.

    2) தமவார் நாட்டு மன்னர் ரததார் ரத்னேிங் என்பவரின் மகளும், உதய்ப்பூர் மன்னரின் மடனவியுமான மீராபாய் கி.பி. 1498ல் பிறந்தார்.

    3) கிருஷ்ணரின் பக்டதயான இவர் பக்தியியக்கத்தின் முக்கிய துறவியாக விேங்கினார். பஜன் வடகயிலடமந்த இவரது பாைல்கள் இராஜஸ்தான் பகுதியில் புகழ்பபற்றடவயாகும்.

    4) தமவாரின் தடலநகர் ேித்தூரில் இவருக்கு ஒரு தகாவில் கட்ைப்பட்டுள்ேது.

    மகாராட்டிரத்தின் துறவிகள்

    1) இக்காலகட்ைத்தில் பல துறவிகள் மகாராட்டிர பகுதியில் உருவாயினர், ஞானததவர், நாமததவர், ஏக்நாத், துக்காராம், துேேிதாேர், இராமதாேர்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    8 www.winmeen.com | Learning Leads to Ruling

    ஆகிதயார் அதில் குறிப்பிைத்தகுந்தவர்கள். ஞானததவர் பகவத்கீடதக்கு எழுதிய உடர நூலானது ஞாதனஸ்வரி எனப்பட்ைது.

    2) போக்கதமோ என்பவர் இவ்வரிடேயில் இைம்பபற்ற, தாழ்த்தப்பட்ைவர்கேின் முதன்டமயானவர் ஆவார். ஏக்நாத் ோதிமுடறடய எதிர்த்தார்.

    3) குருராமதாேர், தேதபாதா என்ற நூடலயும், துேேிதாேர், இராமேரி தமானஸ் என்ற நூடலயும் எழுதினர்.

    துளசிதாசர்

    1) தகாோமி துேேிதாசு எனப்படும் இவர் ஒரு இராமபக்தர்.

    2) இராமேரி தமானஸ் என்ற ராமரின் கடதடய இந்தியில் எழுதினார்.

    3) ராமடர வழிபடும் முடறடய அறிமுகப்படுத்தியவர்கேில் துேேிதாேர் முதன்டமயானவர்.

    4) ஜானகி மங்கள், பார்வதி மங்கள் என்ற நூல்கடே இந்தி பமாழியில் எழுதியுள்ோர்.

    5) இவர் மகன் தன பபற்தறாருக்கு ஆற்ற தவண்டிய கைடம.

    6) ஒரு மாணவன் ஆேிரியருக்கு ஆற்ற தவண்டிய கைடம.

    7) ஒரு மன்னன் தன குடிமக்களுக்கு ஆற்ற தவண்டிய கைடமகடே வலியுறுத்தினார்.

    குரு ராமதாசர்

    1) கி.பி. 1608ம் ஆண்டு பிறந்தார்.

    2) இவரது பகாள்டககடே ேத்ரபதி ேிவாஜி பின்பற்றினார்.

    3) கைவுேின் முன் அடனவரும் ேமம் என்னும் கருத்திடன வலியுறுத்தினார்.

    துக்காராம்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    9 www.winmeen.com | Learning Leads to Ruling

    1) மகாராட்டிரத்டத தேர்ந்த, பாண்டுரங்கன் எனப்படும் கிருஷ்ண பக்திப் பாைல்கோக அபங்கங்கள் மராத்திய பமாழியில் இயற்றினார்.

    ஞாயனஸ்வர்

    1) மகாராட்டிரத்டத தேர்ந்த இவர் விஷ்ணுடவ கிருஷ்ணன் வடிவிலும் வித்ததாபா வடிவிலும் வணங்கினார்.

    2) இவர் பகவத் கீடதடய மராட்டிய பமாழியில் பமாழி பபயர்த்தார். அது ஞாதனஸ்வரி என்று அடழக்கப்படுகிறது.

    சூஃபி இயக்கம் - தபயர் வரலாறு

    1) சூஃபி என்றால் முரட்டு கம்பேி ஆடைடய அணிந்து, எேிடமடய பவேிப்படுத்துவதும் துறவி என்பது பபாருள். அதாவது உலகத்தின் பகட்டு வாழ்க்டகடய அடமதியாக பவறுப்தபார் எனலாம்.

    2) சூஃபா என்றால் தூய்டமயான என்பது பபாருோகும்.

    3) சூஃபா உண்டமடயயறிய குழுமிய கூட்ைத்தினருைன் முகமது நபி நின்று பகாண்டிருந்த இைமான, மசூதியின் பவேிப்புற நடைபாடதடய இச்போல் குறிக்கும்.

    சூஃபி இயக்கம்

    1) அதரபியா, பாரேீகத்தில் பதாைங்கப்பட்ை சூஃபி இயக்கம் என்கின்ற இஸ்லாமிய ேீர்திருத்த இயக்கம் கி.பி. 12ம் நூற்றாண்டில் இந்தியாவிலும் பரவியது. இவ்வியக்கத்டத பின்பற்றிதயார் சூஃபிக்கள் என அடழக்கப்பட்ைனர்.

    2) சூஃபி இயக்கமானது கலிபாவின் தபாக்கிடனக் கண்டித்து, அரேியடலயும், தத்துவத்டதயும், இன்பங்கடேத்தரும் பபாருட்கடேயும் பயன்படுத்திக் பகாள்ளும் கலிபாவின் பேயல்கடே எதிர்த்தது. முகமது நபிதய உண்டமயானவர் அவரது தகாட்பாடுகதே முழுடமயானது என்று சூஃபி இயக்கம் கருதியது.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    10 www.winmeen.com | Learning Leads to Ruling

    3) இவ்வியக்கம் இந்து -முஸ்லீம் நட்புணர்ச்ேிடய வேர்த்தது.

    4) தியானமும், பக்தியும் மட்டுதம இடறவடன அடையும் வழிகபேன தபாதித்தது. ேைங்குகடே எதிர்த்தததாடு மதச்ேகிப்பின்டமடய தபாற்றியது.

    5) சூஃபி இயக்கத்தினர் தம்டம பல குழுக்கோக வகுத்து பகாண்ைனர். குழு தடலவர் அரபி பமாழியில் nயூக் என்றும் பாரேீக பமாழியில் பரீ் அல்லது முர்ஷித் என்றும் அடழக்கப்பட்ைனர். இக்குழுக்கள் ேில்ேிலா என்ற 12 பதாகுப்புகோக பேயல்பட்ைனர். ‘ேில்ேிலா’ என்றால் பதாைர் ேங்கிலி என்று பபாருள்.

    6) இது குருவுக்கும் ேீைருக்கும் உள்ே இடணப்டபக் குறிப்பதாகும். ேிஸ்டி ேில்ேிலா குழு முடறயானது இந்தியாவில் மிகுந்த பேல்வாக்கு பபற்றததாடு, உள்நாட்டு சூழலுக்தகற்ப தன்டன வகுத்துக் பகாண்ை ஒரு பக்தி மார்க்கமாக வேர்ந்தது.

    7) சுபி இயக்கத்தின் இரு பிரிவுகள் ேிஷ்டி மற்றும் சுஹர்வார்டி.

    8) ேிஷ்டி அடமப்பு குவாஜா முயினுதீன் ேிஷ்டி என்பவரால் நிறுவப்பட்ைது. பாபா பரீத், நிஜாமுதீன் அவுலியா இப்பிரிடவச் ோர்ந்தவர்கள்.

    9) பேக் ேகாபுதீன், ஹமீதுதின் நதகாரியும் சுகர்வார்டி பிரிடவச் தேர்ந்தவர்கள்.

    இந்திய சூஃபி இயக்கத் துறவிகள்

    1) இந்திய சூஃபி இயக்கத்துறவிகேில் குறிப்பிைத்தக்கவர்கள் குவாஜா பமாய்ன்-உத்-தீன்- ேில்டி, பாபா ஃப்ரீத், நிஜாம்-உத்-தீன் அவுலியா ஆகிதயாராவர்.

    குவாஷா தமாய்-உத்-தனீ்-சிஸ்டி

    1) இவர் கி.பி. 1192ல் இந்தியாவுக்கு வந்து அஜ்மீரில் தங்கியிருந்தார். மனிதர்களுக்கு பேய்யும் தேடவடய ேிறந்த இடறபக்தியாகும் என்றார்.

    2) மக்கள் இவடர ஏடழகேின் காப்பாேர் என்ற பபாருேில் 'கரிப் நவாஜ் '

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    11 www.winmeen.com | Learning Leads to Ruling

    என்று அன்புைன் அடழத்தனர். குழுவாக தேர்ந்து பக்தி பாைல்கடேப் பாடுவடதயும் கவாலி பாைல்கடேப் பாடுவடதயும் இவர் ஊக்கப்படுத்தினார்.

    3) கி.பி. 1235ல் இவர் இறந்தார். இவரது உைடல அைக்கம் பேய்த, அஜ்மீரில் உள்ே தர்காவானது. முஸ்லீம்கேின் புனிதத்தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ததங்காய் உடைப்பது, விலங்குகள் ஏற்றிடவப்பது தபான்ற இந்துக்கேின் முடறகள் இங்கு பின்பற்ற படுகிறது.

    பாபா ஃபரீத்

    1) குவாஜா பமாயின்-உத்தீன்- ேிஸ்டிடய ேீைர் பாபாஃபரீத் ஆவார். புகழ்பபற்ற சூஃபி துறவிகளுள் ஒருவராக இவர் விேங்கினார்.

    2) கைவுள் ஒருவதர என்றும், மக்கள் ேதகாதரத்துைன் வாழதவண்டுபமன்றும் பகாள்டக உடையவராக இருந்தார். மக்கள் எேிடமயான வாழ்க்டகடய தமற்பகாள்ே தவண்டுபமனக் தகட்டுக் பகாண்ைார். பஞ்ோபி பமாழியில் பல பாைல்கடே எழுதினார். அடவகள் இந்துக்கோலும், முஸ்லீம்கோலும் விரும்பி பாைப்பட்ைன. பைல்லி சுல்தானாக விேங்கிய பால்பன், பாபா ஃப்ரீத்தின் பக்தர் ஆவார்.

    நிஷாம்-உத்-தனீ்-அவுலியா

    1) பைாயின் என்ற பகுதியிலிருந்து இந்தியாவுக்கு வந்த பைல்லியில் தங்கினார். இவர் ஒரு புகழ் பபற்ற இஸ்லாமியத் துறவியாவார். இவரும் பாபா ஃப்ரீத்தின் ேீைராக இருந்தவர். ோதிமுடறடயயும் வகுப்பு பிரிவுகடேயும் பவறுத்தார். இவடர கைவுேின் அன்டபப் பபற்றவர் என்று பபாருள்படும் பமஹபூம்-இ-இலாஹி என மக்கள் புகழ்ந்தனர். இவரது கல்லடற பைல்லியில் உள்ேது. இங்கு முஸ்லீம்கள் மட்டுமின்றி இந்துக்களும் வழிபடுகின்றனர்.

    நாகூர் ஆண்டவர்

    1) நாகூர் ஆண்ைவர் கி.பி. 16ம் நூற்றாண்டைச் தேர்ந்தவர் ஆவார்.இவர், மீரான் ோகிப் என்றும் குவாதிர் வாலி என்றும் மக்கோல் புகழப்பட்ைார்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    12 www.winmeen.com | Learning Leads to Ruling

    2) தமிழகத்தில், நாகூரில் இவரது கல்லடற உள்ேது. இக்கட்டிை அடமப்பிலும், இங்கு இைம்பபறும் வழிபாட்டு முடறகேிலும் இந்துக்கேின் தாக்கம் காணப்படுகின்றன. தமலும் இந்துக்கேின் ேைங்குகோன, ேந்தானம் பூசுதல், பிரோதம் வழங்குதல், பமாட்டையடித்தல் ஆகியனவும் நடைபபறுகின்றன.

    3) நாகூரில் நடைபபறும் கந்ஷரி உருஸ் என்னும் விழாவில் அடனத்து மதத்தினரும் பங்தகற்பர் என்பது குறிப்பிைத்தக்கது.

    தர்கா அல்லது கல்லதற

    1) தஷக் அல்லது துறவியின் கல்லடறயானது (தர்கா) அவடரப் பின்பற்றுதவாரது வழிபாட்டு தலமாக விேங்குகிறது.

    2) காரணம் துறவியர் மரணமடைந்த பின்னர் இடறவனுைன் கலப்பர், இடறவனுைன் பநருக்கமாவர் என எண்ணுவதால் அவர்கேது தர்காடவ வழிபடுவதன் மூலமாக உலக இன்பத்டதயும், ஆன்மீகப் பலன்கடேயும் பபறமுடியும் என நம்பப்படுகிறது.

    பக்தி மற்றும் சூஃபி இயக்கத்தின் விதளவுகள்

    1) சூஃபி இயக்கங்கள், மதவாதிகேின் கட்டுப்பாட்டிலிருந்து மக்கடே பிரித்து எேிடமப்படுத்தின.

    2) மத நம்பிக்டகயில் மடறந்து கிைந்த மூைநம்பிக்டககடேப் பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறின.

    3) மக்கள் அடனவரும் ேமமாகவும், ேதகாதரத்துைனும் வாழ வழிபேய்தன.

    4) பபாதுவாக பக்தி இயக்கத் துறவிகள், ேைங்குகள், உருவ வழிபாடு, ோதிமுடற, மதகுருவின் அதிகாரம், மததவறுபாடு ஆகியவற்றுக்கு எதிராக தபாதடன பேய்தனர்.

    5) அன்பும், பக்தியுதம தனிபயாருவடர கைவுள் தன்டமயிடன உணரச்பேய்யும் என நம்பிக்டக பகாண்டிருந்தனர்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    13 www.winmeen.com | Learning Leads to Ruling

    6) இந்துக்களும், முஸ்லீம்களும், ேதகாதரத்துவத்துைனும், நல்ல நம்பிக்டகயுைனும், ஒத்துடழப்புைனும் வாழ ஊக்கமேித்தனர்.

    7) சூஃபி இயக்கத்துறவிகள், கைவுள் ஒருவதர என்றும், மக்கள் அடனவரும் அவரது பிள்டேகள் என்றும் தபாதித்தனர்.

    8) வாழ்க்டகயில் தூய்டமயும், ஏடழகளுக்கு பதாண்டு பேய்வடதயும் வலியுறுத்தினார்.

    9) ேைங்குகடேயும், ேம்பிரதாயங்கடேயும் பவறுத்து அவர்கள் மக்கள் நன்னைத்டதயுைன் வாழ தவண்டுபமன்பதில் அக்கடற பகாண்ைனர்.

    10) பக்தி, சூஃபி இயக்கத்துறவிகோல், இந்தி, பஞ்ோபி, வங்காேம், பதலுங்கு, கன்னைம், தமிழ் ஆகிய வட்ைார பமாழிகேின் இலக்கியங்கள் தமலும் வேர்ச்ேியடைந்தன.

    11) இந்து முஸ்லீம் ஒற்றுடம தமம்பட்ைது.

    12) ோதிப்பாகுபாடு குடறந்து காணப்பட்ைது.

    13) உருது பமாழி உருவானது.

    14) ேகிப்புத்தன்டம, ஒழுக்க பநறி, ேமய பநறி தமம்பட்ைது.

    பக்தி சூஃபி இயக்கங்கள் - யகள்விகள்

    1) பக்தி இயக்கம் முதன் முதலில் எங்கு ததான்றியது?

    a) வை இந்தியா b) ததன் இந்தியா c) மத்திய இந்தியா d) தமற்கு இந்தியா

    2) பக்தி இயக்கம் வை இந்தியாவில் பரவ காரணமாக இருந்தவர் யார்?

    a) இராமானந்தர் b) கபரீ்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    14 www.winmeen.com | Learning Leads to Ruling

    c) நாயன்மார்கள் d) ஆழ்வார்கள்

    3) பக்தி இயக்கத்டத மக்கேிடைதய பிரபலமடையச் பேய்தவர் யார்?

    a) இராமானந்தர் b) கபீர் c) நாயன்மார்கள் d) ஆழ்வார்கள்

    4) ஆழ்வார்கள் தழுவிய ேமயம் எது?

    a) டேவம் b) தவணவம் c) புத்தம் d) ேமணம்

    5) அப்பர் என்ற அடழக்கப்பட்ை நாயன்மார்கேில் ஒருவர் யார்?

    a) சுந்தரர் b) திருநாவுக்கரசர் c) மாணிக்கவாேகர் d) ேம்பந்தர்

    6) பின்வரும் வாக்கியங்கேில் ேரியான கூற்று எது?

    1) திருநாவுக்கரேர் 49,000க்கும் தமற்பட்ை பதிகங்கடே எழுதியுள்ோர்.

    2) திருநாவுக்கரேர் கைவுடே அடைய ஒதர வழி அன்பு மட்டுதம தவிர, ேைங்குகள் இல்டல என அறிவுறுத்தினார்.

    3) திருநாவுக்கரேர் எழுதிய நூல்கள் திருவாேகம் ஆகும்

    a) 1 மட்டும் b) 2 மட்டும் c) 3 மட்டும்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    15 www.winmeen.com | Learning Leads to Ruling

    d) அடனத்தும்

    7) நாயன்மார்கேின் வாழ்க்டக வரலாற்டற கூறும் நூல் எது?

    a) ததவாரம் b) திருவோகம் c) திருமுடற d) தபரியபுராணம்

    8) ஆழ்வார்கள் பமாத்தம் எத்தடன தபர்?

    a) 63 b) 12 c) 10 d) 11

    9) ஆழ்வார்கள் பாடிய சுமார் 4000 பாைல்கடே ‘நாலாயிரத் திவ்யபிரபந்தம்’ என்னும் நூலாகத் பதாகுத்தவர் யார்

    a) நம்மாழ்வார் b) பபரியாழ்வார் c) நாதமுனி d) ஆண்ைாள்

    10) பழங்கால பதன்னிந்தியாவில் பக்தி இயக்கத்டதத் பதாைங்கி டவத்தவர் யார்?

    a) கபூர் b) சங்கராச்சாரியார் c) மாணிக்கவாேகர் d) சுந்தரர்

    11) பின்வரும் வாக்கியங்கிேல் எடவ தவறானடவ?

    ேங்கராச்ேியர் ஒதர கைவுள் என்னும் அத்டவத பகாள்டகடய ஏற்றுக் பகாள்ேவில்டல.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    16 www.winmeen.com | Learning Leads to Ruling

    2) பிரம்மர் என்ற தடலயாய ேக்திதய உண்டம என உடரத்தார்.

    a) 1 மட்டும் b) 2 மட்டும் c) இரண்டும் d) இரண்டும் இல்டல

    12) ஸ்ரீபபரும்புதூரில் பிறந்த கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டவணவத்டத தழுவி பக்தி இயக்கத்டத பரப்பியவர்கேில் குறிப்பிைத்தக்கவர் யார்?

    a) இராமானந்தர் b) இராமானுஜர் c) ேங்கராச்ோரியார் d) தோமானந்தர்

    13) பின்வரும் வாக்கியத்தில் ேரியானடவ எடவ?

    1) வல்லபாச்ோரியார், பேவர், வரீடேவம், என்ற பிரிடவத் பதாைங்கினார். ேிவடன வழிபட்ை இவடரப் பின்பற்றிதயார் வரீடேவர்/ லிங்காயத்துகள் எனப்பட்ைனர்.

    2) ோதிமுடற, மறுபிறப்பு ஆகியவற்டற பேவர் எதிர்த்தார்.

    a) A மட்டும் ேரி b) B மட்டும் ேரி c) இரண்டும் சரி d) இரண்டும்தவறு

    14) இந்து – முஸ்லிம் ஒற்றுடமடய முதன்முதலாக வலியுறுத்திழயவர் யார்?

    a) கபீர் b) டேதன்யர் c) வல்லபாச்ோரியார்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    17 www.winmeen.com | Learning Leads to Ruling

    d) குருநானக்

    15) கபரீ் அவர்கேின் தபாதடனகேின் பதாகுப்பு எவ்வாறு அடழக்கப்படுகிறது?

    a) ததாகா b) பிஜகா c) கபரீ்பந்த் d) கவிடத

    16) பின்வரும் வாக்கியங்களுள் குருநானக்குைன் பதாைர்பில்லாதது எது?

    1) இவர் கி.பி. 1469ல் பிறந்தார்.

    2) கைவுள் ஒருவதர என்பதில் நம்பிக்டக பகாண்ை இவர், இந்து, முஸ்லிம்களுக்கிடைதய நட்புறடவ வேர்க்க முற்பட்ைார்.

    3) உருவ வழிபாட்டிடனயும் மூை நம்பிக்டககடேயும் எதிர்த்தார்.

    a) 1, 2 b) 2, 3 c) அடனத்தும் d) எதுவுமில்தல

    17) ேீக்கிய மதத்டத நிறுவியவர் யார் ?

    a) குருநானக் b) குருதகாவிந்த் ேிங் c) குரு அர்ஜூன் ததவ் d) தோமானந்தர்

    18) மீராபாய் அடமத்த பஜன் என்னும் வடகயிலடமந்த பாைல்கள் மிகவும் புகழ்பபற்ற பகுதி எது?

    a) குஜராத் b) இராஜஸ்தான் c) வங்காேம்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    18 www.winmeen.com | Learning Leads to Ruling

    d) தமவார்

    19) மகாராட்டிர துறவிகள் வரிடகயில் இைம்பபற்ற தாழ்த்தப்பட்ை இனத்டதச்ோர்ந்த முதன்டமயானவர் யார்?

    a) ஞானததவர் b) தசாக்கயமளா c) ஏக்நாத் d) துேேிதாேர்

    20) பபாருத்துக

    குருராமதாேர் - 1) பபரியபுராணம்

    துேேிதாேர் - 2) யுேதபாதா

    தேக்கிழார் - 3) ஞாதனஸ்வரி

    ஞானஸ்வர் - 4) இராமதமானஸ்

    a) 2 4 1 3 b) 2 4 3 1 c) 1 2 3 4 d) 3 1 2 4

    21) பாரேீகத்தில் பதாைங்கப்பட்ை இஸ்லாமிய ேீர்திருத்த இயக்கம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பரவியது. இவ்வியக்கத்டத பின்பற்றியவர்கள் எவ்வாறு அடழக்கப்பட்ைனர்.

    a) கலிபா b) சூஃபி c) முர்ஷித் d) ேில்ேிலா

    22) பின்வரும் வாக்கியங்கேில் தவறானடவ எடவ?

    1) சூஃபி இயக்கத்தினர் தம்டம பல குழுக்கோக வகுத்துக் பகாண்ைனர்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    19 www.winmeen.com | Learning Leads to Ruling

    2) குழு தடலவர் தஷக் (அரபு) பரீ்/முர்ஷத் (பாரேீகம்) எனப்பட்ைனர்.

    3) இக்குழுக்கள் 24 பதாகுப்புகோக பேயல்பட்ைன. இத்பதாகுப்பு ேில்ேிலா எனப்பட்ைது.

    4) ேில்ேிலா என்றால் பதாைர்ேங்கிலி என்றும், இது கைவுளுக்கும் ேீைருக்கும் இருக்கும் பதாைர்பிடன குறிப்பதாகும்.

    5) சுஃபி இயக்கம் கலிபாவில் பேயல்கடே ஆதரித்தது.

    a) 1, 2, 3

    b) 4, 5

    c) 1, 4, 5

    d) 3, 4, 5

    23) ‘கரிப் நவாஜ்’ என்று அடழக்கப்பட்ைவர் யார்?

    a) பாபா ஃபிரீத் b) குவாஜா தமாய்ன்-உத்-தனீ்-சிஸ்டி c) நிஜாம்-உத்-தீன்-அவுலியா d) நாகூர் ஆண்ைவர்

    24) ‘கரிப் நவாஜ்’ என்பதன் பபாருள்

    a) கைவுேின் காப்பாேர் b) ஏதழகளின் காப்பாளர் c) மதக் காப்பாேர் d) அன்பின் காப்பாேர்

    25) சூஃபி துறவிகளுள் புகழ்பபற்றவர் யார்?

    a) குவாஜா பமாய்ன்-உத்-தீன்-ேிஸ்டி b) பாபா ப்ரீத் c) நிஜாம்-உத்-தீன்-அவுலியா d) நாகூர் ஆண்ைவர்

    26) ‘பமஹபூம்-இ-இலாஹி’ என மக்கோல் புகழப்பட்ைவர் யார்?

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    20 www.winmeen.com | Learning Leads to Ruling

    a) குவாஜா பமாய்ன்-உத்-தீன்-ேிஸ்டி b) பாபா ப்ரீத் c) நிஜாம்-உத்-தனீ்-அவுலியா d) நாகூர் ஆண்ைவர்

    27) ‘மீரான் ோகிப், குவாதிர் வாலி என்று மக்கோல் புகழப்பட்ைவர் யார்?

    a) குவாஜா பமாய்ன்-உத்-தீன்-ேிஸ்டி b) பாபா ஃப்ரீத் c) நிஜாம்-உத்-தீன்-அவுலியா d) நாகூர் ஆண்டவர்

    28) ‘கந்தூரி உருஸ்’ என்னும் விழா நடைபபறும் இைம்

    a) பஞ்ோப் b) நாகூர் c) அஜ்மீர் d) தவோங்கண்ணி

    29) பாபாஃபரீத்தின் பக்தராக விேங்கிய பைல்லி சுல்தான்?

    a) பால்பன் b) இல்துத்மிஷ் c) குவாஜா பமாய்ன்-உத்-தீன்-ேிஸ்டி d) பாபா பிரீத்

    30) விஷ்ணுவின் புகழிடனப் பரப்பிதயார் எவ்வாறு அடழக்கப்பட்ைனர்

    a) ேமணர்கள் b) புத்தர்கள் c) நாயன்மார்கள் d) ஆழ்வார்கள்