winmeen tnpsc gr 1 & 2 self preparation course · winmeen tnpsc gr 1 & 2 self preparation course...

12
Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018 1 www.winmeen.com | Learning Leads To Ruling இதிய அரசியலமை - பகதி 12 11] உளாசி = ஊராசிக / பசாயக பாடகறிநமத இதிய நா மிகபெரய நிலெரபெ பகாடத. இக மகபதாபக மிக அதிக. இக வா மக சிலகளி (கிராமகளி), பெறகளி, நகரகளி வாகிறாக. பதபவக, ிரசபைக அபைபதய, மதியி மாநிலதி உள அரசகளிைா மபம தீபவக இயவதிபல. நா பதாபலரதி உள மகபசபவ பசவதபக உளாசி நிரவாக அபமபக இதியாவி அபமகெளை. இதிய நா மதிய,மாநில மற உளாசி நிவாக அபமபக உளை. உளாசி அபமபக மகளா பதபதகெட உறெிைக நிவாக பசகிறத. மகளாசி /ஜைநாயக அபமெி உயி நாயாக விளகவத உளாசி அபமபக ஆக. அத உளாசி அபமபெ ஊராசி ஒறிய, பெறராசி, மாவட ஊராசி ஆகிய அபமபக மக ிரதிநிதிகட பசயெகிறை. இத அபமெிக உளாசி நிரவாகஎற பெய. ஆகிபலய ஆசியாள ரெ ிரபஎெ உளாசி அபமமபறபய இதியாவி நபடமபறெதிைா. எைபவ இவ உளாசி நிவாகதி தபதஎை அபைகெகிறா. நா விதபலக மபெ உளாசி நிரவாக நநா ஏெதெ இரத. பவரா மைாதா (1957) ஜைவர 1957 இதிய அரச சமதாய அெிவிரதி திட (Community Development programme -1952) மற National Extension Services (1953) ஆகிய திடகளி பசயொபை அறிய வரா பமதா தபலபமயி ஒர கபவ நியமித. இத திடகபள பசயெத பொதவாக அரச இயதிரக இலாததா பதாவியபடத. எைபவ ஜைநாயக ரவலாகத (Democratic Decentralidation) அதாவசாயத அபமபகபள உரவாக பவ எை 1957 ரதபபசத.

Upload: nguyenminh

Post on 29-Aug-2019

215 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

    1 www.winmeen.com | Learning Leads To Ruling

    இந்திய அரசியலமைப்பு - பகுதி – 12

    11] உள்ளாட்சி = ஊராட்சிகள் / பஞ்சாயத்துக்கள்

    பாடக்குறிப்புகள்

    நமது இந்திய நாடு மிகப்பெரிய நிலப்ெரப்பெக் பகாண்டது. இங்கு மக்கள்பதாபக மிக அதிகம். இங்கு வாழும் மக்கள் சிற்றூர்களிலும் (கிராமங்களிலும்), பெரூர்களிலும், நகரங்களிலும் வாழ்கிறார்கள். பதபவகள், ெிரச்சபைகள் அபைத்பதயும், மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசுகளிைால் மட்டுபம தீர்த்து பவக்க இயலுவதில்பல.

    நாட்டின் பதாபலதூரத்தில் உள்ள மக்களுக்குச் பசபவ பசய்வதற்பக உள்ளாட்சி நிருவாக அபமப்புகள் இந்தியாவில் அபமக்கப்ெட்டுள்ளை.

    இந்திய நாட்டில் மத்திய,மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாக அபமப்புக்களும் உள்ளை.

    உள்ளாட்சி அபமப்புகள் மக்களால் பதர்ந்பதடுக்கப்ெட்ட உறுப்ெிைர்கள் நிர்வாகம் பசய்கின்றது.

    மக்களாட்சி/ஜைநாயக அபமப்ெின் உயிர் நாடியாக விளக்குவது உள்ளாட்சி அபமப்புகள் ஆகும்.

    அந்த உள்ளாட்சி அபமப்பெ ஊராட்சி ஒன்றியம், பெரூராட்சி, மாவட்ட ஊராட்சி ஆகிய அபமப்புகளும் மக்கள் ெிரதிநிதிகளுடன் பசயல்ெடுகின்றை. இந்த அபமப்ெிற்கு “உள்ளாட்சி நிருவாகம்” என்று பெயர்.

    ஆங்கிபலய ஆட்சியாளர் “ரிப்ென் ெிரபு” என்ெர் உள்ளாட்சி அபமப்பு முபறபய இந்தியாவில் நபடமுபறப்ெடுத்திைார். எைபவ இவர் “உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்பத” எை அபைக்கப்ெடுகிறார்.

    நாட்டு விடுதபலக்கு முன்பெ உள்ளாட்சி நிருவாகம் நம்நாட்டில் ஏற்ெடுத்தப்ெட்டு இருந்தது.

    பல்வந்த்ராய் மைாத்தா குழு (1957)

    ஜைவரி 1957 – ல் இந்திய அரசு சமுதாய அெிவிருத்தி திட்டம் (Community Development programme -1952) மற்றும் National Extension Services (1953) ஆகிய திட்டங்களின் பசயல்ொட்டிபை அறிய ெல்வந்த்ராய் பமத்தா தபலபமயில் ஒரு குழுபவ நியமித்தது.

    இந்தத் திட்டங்கபள பசயல்ெடுத்த பொதுவாக அரசு இயந்திரங்கள் இல்லாததால் பதால்வியபடந்தது. எைபவ ஜைநாயகப் ெரவலாக்குதல் (Democratic Decentralidation) அதாவது ெஞ்சாயத்து அபமப்புக்கபள உருவாக்க பவண்டும் எை 1957 – ல் ெரிந்துபர பசய்தது.

  • Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

    2 www.winmeen.com | Learning Leads To Ruling

    இதன் பரிந்துமரகள்

    மூன்றடுக்கு ெஞ்சாயத்து அதாவது (கிராம அளவில் கிராம ெஞ்சாயத்து, வட்ட அளவில் ெஞ்சாயத்து சமிதி, மாவட்ட அளவில் ஜில்லா ெரிசத்) அபமக்க பவண்டும்.

    கிராம அளவில் உறுப்ெிைர்கள் பநரடியாகவும், வட்ட மற்றும் மாவட்ட அளவில் மபறமுகத் பதர்தல் மூலமாகவும் பதர்ந்பதடுக்கப்ெட பவண்டும்.

    இந்த அபமப்புக்களுக்கு திட்டமிடல் மற்றும் வளர்ச்சி நடவடிக்பககபள பமற்பகாள்ளும் அதிகாரம் வைங்கப்ெட பவண்டும்.

    ெஞ்சாயத்து சமிதி பசயல்ெடுத்தும் அபமப்ொகவும், ஜில்லா ெரிசத் ஆபலாசபை கூறும், ஒருங்கிபைக்க பமற்ொர்பவயிடும் அபமசப்ொகவும் பசயல்ெட பவண்டும்.

    மாவட்ட ஆட்சியர் ஜில்லா ெரிசத்தின் தபலவராக பசயல்ெட பவண்டும். இந்த அபமப்புகளுக்கு உண்பமயாை அதிகாரங்களும், பொறுப்புகளும் அளிக்கப்ெட பவண்டும்.

    இந்த ெரிந்துபரகபள பதசிய வளர்ச்சிக்குழுமம் 1958 – ல் ஏற்றுக் பகாண்டது. ஆைால் ஒரு முழுபமயாை முபறயில் பசயல்ெடுத்தாமல், மாநிலங்கள் தங்களுக்கு ஏற்ெ பசயல் அபமப்புகபள / உள்ளாட்சி அபமப்புகபள ஏற்ெடுத்த விட்டுவிட்டது.

    ராஜஸ்தான் மாநிலம் முதல் ெஞசாயத்து ராஜ் அபமப்ெிபை நாபகௌர் மாவட்டத்தில் 02.01.1959 - அபமத்தது, ெிறகு ஆந்திர ெிரபதச மாநிலம் பதாடங்கியது.

    அமசாக் மைத்தா குழு (1977)

    டிசம்ெர் 1977 – ல் ஜைாத அரசு ெஞ்சாயத்து ராஜ் அபமப்ெிற்கு அபசாக் பமத்தா தபலபமயில் ஒரு குழுபவ நியமித்தது.

    பரிந்துமரகள்

    இரண்டடுக்கு ெஞ்சாயத்து முபறபய (அதாவது மாவட்ட அளவில் ஜில்லா ெரிசத், 15,000 முதல் 20,000 வபர மக்கள்பதாபக பகாண்ட சிற்றூரகள் இபைத்து மண்டல ெஞ்சாயத்து) அபமக்க ெரிந்துபர பசய்தது.

    ஜில்லா ெரிசத்” பசயல்ெடுத்தும் அபமப்ொகவும், மாவட்ட அளவில் திட்டமிடும் அபமப்ொகவும் பசயல்ெட பவண்டும்.

    ெஞ்சாயத்து அபமப்புகளுக்கு விரிவிதிக்கும் அதிகாரம் வைங்கெட பவண்டும். நியாய ெஞ்சாயத்து அபமக்கப்ெட பவண்டும்.

    L.M சிங்வி குழு – 1986

  • Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

    3 www.winmeen.com | Learning Leads To Ruling

    ெஞ்சாயத்து ராஜ் அபமப்புக்களுக்கு ஜைநாயக மற்றும் வளர்ச்சி சார்ந்து புத்துயிர் அளிப்ெது பதாடர்ொக ராஜிவ் காந்தி அரசு, சிங்வி தபலபமயில் ஒரு குழு அபமக்கப்ெட்டது.

    பரிந்துமரகள்

    ெஞ்சாயத்து அபமப்புக்கபள அங்கீகரிக்க, ொதுகாக்க அரசியலபமப்பு அங்கீகாலம் அளிக்க பவண்டும்.

    கிராம சபெகபள உருவாக்க கிராம ெஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் வைங்க பவண்டும்.

    வைக்கமாக, சுதந்திரமாை, நியாயமாை பதர்தல் நடத்தப்ெட பவண்டும். கிராம ெஞ்சாயத்துகளுக்கு நிதி அதிகாரங்கபள வைங்க பவண்டும்.

    அரசியலமைப்பு அங்கீகாரம்

    1989 சூபலயில், ராஜவீ்காந்தி அரசு 64 – வது அரசியலபமப்புத் திருத்த மபசாதபவ மக்களபவயில் அறிமுகப்ெடுத்தியது. அது ஆகஸ்ட் 1989 – ல் நிபறபவற்றப்ெடவில்பல.

    நவம்ெர் 1989 – ல் ெதவிபயற்ற வி.ெி.சிங் அரசு, சூன் 1990 – ல் மாநில முதல்வர்கள் மாநாட்டிபை 2 நாட்கள் நடத்தியது. இதில் புதிய அரசியலபமப்புத் திருத்த மபசாதா அறிமுகப்ெடுத்த ஒப்புதல் வைங்கப்ெட்டது. ெிறகு பசப்டம்ெர் 1990 – ல் மக்களபவயில் அறிமுகப்ெடுத்தப்ெட்டது. ஆைால் அரசு பதால்வியுற்றதால் (V.P சிங் அரசு கபலக்கப்ெட்டது) காலாெதி ஆகிவிட்டது.

    ெிறகு P.V நரசிம்மராவ் அரசு பசப்டம்ெர் 1991 – ல் மக்களபவயில் அறிமுகப்ெடுத்தியது. இது டிசம்ெர் 22, 1992 – ல் மாநிலங்களபவயில் நிபறபவற்றப்ெட்டது. இபத 17 மாநில சட்டமன்றங்கள் ஒப்புதல் பெற்றது.

    73 – வது அரசியலமைப்பு திருத்தச் (1992) சட்டம்

    73 – வது அரசியலபமப்பு திருத்தச் (1992) சட்டத்தின்ெடி ஊராட்சி அபமப்புகளுக்கு அசியலபமப்பு ரீதியாை அங்கீகாரம் (Consttutional Status) அளிக்கப்ெட்டது.

    73 – வது திருத்தம் 24.04.1993 – ல் நபடமுபறக்கு வந்தது. ெஞ்சாயத்து அபமப்புகளுக்கு அரசியல் ரீதியாை அங்கீகாரம் திரு.நரசிம்மராவ் தபலபமயிலாை காங்கிரஸ் அரசு வைங்கியது.

    சரத்து 40 – ன்ெடி அளிக்கப்ெட்ட ெஞ்சாயத்து அபமப்புகளுக்கு ெகுதிக்கு நீதிமன்ற விசாரபைக்குட்ெட்ட ெகுதிக்கு பகாண்டு வந்தது 73 – வது திருத்தமாகும்.

  • Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

    4 www.winmeen.com | Learning Leads To Ruling

    73- வது திருத்தத்தின்ெடி o ெகுதி “ஒன்ெது” (Part – 9) இபைக்கப்ெட்டது. o சரத்துக்கள் 243, முதல் 243 – O வபர 16 சரத்துக்கள் இபைக்கப்ெட்டது. o 11 – வது அட்டவபை இபைக்கப்ெட்டது. o 11 – வது அட்டவபையில் 29 துபறகள் (Functional items) உள்ளை.

    இத்திருத்தம் ஒவ்பவாரு மாநிலத்திலும் ஊராட்சி அபமப்பெ ஏற்ெடுத்த வைி வகுத்தது.

    ஒரு ஊராட்சிக்கு அதிகாரம் மற்றும் ெைிகபள அளிப்ெது மாநில சட்டமன்றம் ஆகும்.

    சரத்து – 243

    “கிராம சபெ” என்ெது அப்ெகுதியில் உள்ள ெதிவு பெற்ற அபைத்து வாக்காளர்கபளயும் உள்ளடக்கியது.

    “கிராமங்கள்”, “இபடநிபல ெகுதிகள்”, “மாவட்டங்கள்” என்ெதபை குறிப்ெிடும் அதிகாரம் பெற்றவர் ஆளுநர்.

    ெஞ்சாயத்து என்ெது கிராமங்களில் சரத்து 243 B – ன்கீழ் அபமக்கப்ெட்ட தன்ைாட்சி அரசு.

    “ெஞ்சாயத்து எல்பல / ெகுதி என்ெது ெஞ்சாயத்து ெரப்பெல்பல. “மக்கள் பதாபக“ என்ெது கபடசியாக எடுக்கப்ெட்ட மக்கள் பதாபக கைக்பகடுப்பு.

    சரத்து 143 – A

    கிராம சபெ, மாநில சட்டமன்றம் அளிக்கும் அதிகாரிகள் மற்றும் ெைிகபள கிராம அளவில் பசயல்ெடுத்தலாம்.

    பஞ்சாயத்தின் அமைப்பு (சரத்து 243 B)

    மூன்றடுக்கு ெஞ்சாயத்து முபறயிபை கூறுகிறது. 1. கிராம ெஞ்சாயத்துக்கள் (Panchayat at Vilage) 2. இபடநிபல ெஞ்சாயத்துக்கள் (Intermediate) 3. மாவட்ட ெஞ்சாயத்துக்கள் (District level) 20 லட்சத்திற்கும் குபறவாக மக்கள்பதாபக இருந்தால் இபடநிபல ெஞ்சாயத்துக்கள் அபமக்காமலும் இருக்கலாம்.

    கட்டமைப்பு (Composition) (சரத்து – 243 C)

  • Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

    5 www.winmeen.com | Learning Leads To Ruling

    மூன்று நிபலகளிலும் உள்ள உறுப்ெிைர்கள் பநரடித் பதர்தல் மூலமாக பதர்ந்பதடுக்கப்ெட பவண்டும்.

    இபடநிபல மற்றும் மாவட்ட ஊராட்சித் தபலவர் ெதவிக்கு மபறமுகத் பதர்தல் (பதர்ந்பதடுக்கப்ெட்ட உறுப்ெிைர்களால்) மூலமாகா பதர்ந்பதடுக்கப்ட பவண்டும்.

    கிராம ெஞ்சாயத்து தபலவபர எவ்வாறு பதர்பதடுப்ெது என்ெபத மாநில சட்டமன்றம் தீர்மாைிக்கும்.

    இட ஒதுக்கீடு (சரத்து – 243 D)

    மூன்று நிபல ஊராட்சிகளிலும், ெட்டியல் இைத்தவர் மற்றும் ெைங்குடி மக்களுக்கு அம்மக்கள் பதாபகயின் அடிப்ெபடயில் இட ஒதுக்கீடு வைங்க பவண்டும்.

    ஊராட்சி தபலவர் ெதவிக்கு ெட்டியல் இைத்தவர் மற்றும் ெைங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீடு வைங்க, மாநில சட்டமன்றம் வைி வபக பசய்தல் பவண்டும்.

    பெண்களுக்கு மூன்றில் ஒரு ெங்கிற்கு குபறயாத ெஞ்சாயத்து தபலவர் ெதவிக்கு (மூன்று நிபலகளில்) இட ஒதுக்கீடு பசய்தல் பவண்டும்.

    ெிற்ெடுத்தப்ெட்ட வகுப்ெிைருக்காை இட ஒதுக்கீடு சம்ெந்தமாக மாநில சட்டமன்றம் வைிவபக பசய்து பகாள்ளல

    பதவிக்காலம் (Duration) (சரத்து 243 E)

    மூன்று நிபலகளிலும் உள்ள ஊராட்சிகளின் ெதவிக்காலம் முதல் கூட்டத்தில் இருந்து 5 ஆண்டுகள் ஆகும்.

    இப்ெதவிக் காலம் முடியும் முன்பெ மாநில அரசால் கபலக்கப்ெடலாம். அவ்வாறு கபலக்கப்ெட்டால், கபலக்கப்ெட்ட பததியிலிருந்து 6 மாதங்களுக்குள் பதர்தல் பவத்து புது ஊராட்சிகபள அபமக்க பவண்டும்.

    5 ஆண்டு ெதவிக்காலம் முடிவுறும் முன்பெ புதிய ெஞ்சாயத்து அபமப்புகளுக்காை பதர்தல் நடத்தி முடித்திட பவண்டும்.

    கபலக்கப்ெட்ட ெஞ்சாயத்தின் மீது காலம் 6 மாதத்திற்கு குபறவாக இருந்தால் பதர்தல் நடத்த அவசியம் இல்பல.

    கபலக்கப்ெட்ட ெஞ்சாயத்திற்கு ெதிலாக அபமக்கப்ெட்ட ெஞ்சாயத்து மீது கால அளவு வபர பசயல்ெடும். (கபலக்கப்ெட்ட ெஞ்சாயத்து கபலக்கப்ெடாமல் இருந்தால் எவ்வளவு காலம் இருக்குபமா அதுவபர).

    உறுப்பினர்களின் தகுதியின்மை (சரத்து – 243 F)

  • Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

    6 www.winmeen.com | Learning Leads To Ruling

    நபடமுபறயில் இருக்கும் ஒரு சட்டத்தின் ெடிபயா அல்லது மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டத்தின்ெடிபயா கூறப்ெட்டிருக்கும் தகுதியின்பம காரைமாக நீக்கம் பசய்யலாம்.

    21 வயது அபடந்து 25 வயதிற்கு கீழ் இருக்கும் ஒருவபர 25 வயதிற்கு குபறவாக இருப்ெபத காரைமாக காட்டி தகுதியின்பம பசய்தல் கூடாது.

    மாநில சட்டமன்றம் நிர்ையிக்கும் ஒரு அதிகார அபமப்பு தகுதியின்பம ெற்றி விசாரபை பசய்யும்.

    அதிகாரங்கள் ைற்றும் பபாறுப்புகள் (சரத்து – 243 G)

    மாநில சட்டமன்றம் ஊராட்சி அபமப்புகளுக்கு தக்க அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகபள வைங்க பவண்டும்.

    தன்ைாட்சி அரசுகாளக பசயல்ெடும் அளவிற்கு அதிகாரப் ெகிர்வு பகாடுக்க பவண்டும்.

    பொருளாதார வளர்ச்சி அல்லது பமம்ொடு மற்றும் சமூக நீதி திட்டங்கள் விபரவு பசய்ய,திட்டங்கபள பசயல்ெடுத்த அதிகாரமளிக்க பவண்டும்.

    11 வது அட்டவபையிி்ல் பகாடுக்கப்ெட்டுள்ள 29 துபறகள் (Functionalitems) பதாடர்ொக அதிகாரமளிக்க பவண்டும்.

    வரிவிதிக்கும் அதிகாரம் (ை) நிதிகள் (சரத்து – 243 H)

    மாநில சட்டமன்றம் வரிவிதிப்பு, வசூல் மற்றும் கட்டைங்கள் பொன்ற வற்பற வசூலிக்க அதிகாரமளிக்கலாம்.

    மாநிலத் பதாகுப்பு நிதியிலிருந்து மாைியங்கள் வைங்கலாம்.

    ைாநில நிதிக்குழு (Finance Commissio) (சரத்து – 243 I)

    மாநில ஆளுநர், 73 – வது திருத்தச் சட்டம் நபடமுபறக்கு வந்த ஒரு ஆண்டிற்குள் ஒரு நதிக் குழுவிபை அபமக்க பவண்டும்.

    ெின்ைர் 5 ஆண்டிற்கு ஒருமுபற ஒரு நிதிக்குழுபவ அபமக்க பவண்டும். இந்நிதிக்குழு ஊராட்சி அபமப்புகளின் நிதிநிபலபய மறு ஆய்வு பசய்து ெரிந்துபரகபள ஆளுநருக்கு அனுப்பும்.

    ைாநில நிதிக்குழுவின் பரிந்துமரகள் / பணிகள்

    1. மாநில அரசு மற்றும் ஊராட்சி அபமப்புகளுக்கு இபடபய நிதி எவ்வாறு ெகிர்ந்தளிக்கப்ெட பவண்டும் எை ஆளுநருக்கு ெரிந்துபர பசய்கிறது.

    2. வரி tolls கட்டைங்கள் பொன்றபவகபள நிர்யிக்க ஊராட்சிகளுக்கு அதிகாரம் வைங்க ெரிந்துபரக்கும்.

  • Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

    7 www.winmeen.com | Learning Leads To Ruling

    3. மாநில பதாகுப்பு / திரட்டு நிதியிலிந்து ெஞ்சாயத்துக்களுக்கு மாைியங்கள் வைங்குவது ெற்றி ெரிந்துபர பசய்கிறது.

    4. ஊராட்சிகளின் நிதிநிபலபய அதிகிக்க வைிமுபறகபள கூறும். 5. ஊராட்சி நிதி குறித்த விசயங்கள் பதாடர்ொக ஆளுநர் ஏபதனும் ெரிந்துபரத்தால் அதுெற்றி ஆபலாசித்து ெரிந்துபர பசய்யும்.

    நதிக் குழுவின் கட்டபமப்பு, உறுப்ெிைர்களின் தகுதி, உறுப்ெிைர்களின் எண்ைிக்பக பொன்றபவகபள நிர்ையிக்கும் அதிகாரம் மாநில சட்டமன்றத்திடம் உள்ளது.

    மாநில சட்டமன்றம் நதிக்குழுவிற்கு அதிகாங்கபள வைங்கும். நதிக்குழு தைது அறிக்பகயிபை ஆளுநரிடன் சமர்ப்ெிக்கும், அவர் அதபை விளக்கக் குறிப்புகளுடன் சட்டமன்றத்தில் சமர்ப்ெிப்ொர்.

    கணக்குகளின் தணிக்மக (Audit) (சரத்து – 243 J)

    மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டத்தின்ெடி ஒவ்பவாரு ஊராட்சி அபமப்புகளுக்கு கைக்கு நிர்வித்தல் மற்றும் தைிக்பக பசய்ய பவண்டும்.

    பஞ்சாயத்குத் மதர்தல் (சரத்து – 243 K)

    மாநில பதர்தல் ஆபையர் ஆளுநரால் நியமிக்கப்ெடுகிறார். ெஞ்சாயத்துக்களின் பதர்தல் பமற்ொர்பவ, வாக்காளர் ெட்டியல் தயாரிப்பு, கட்டுப்ொடு பொன்றபவகபள நடத்துவது மாநில பதர்தல் ஆபையம்.

    மாநில பதர்தல் ஆபையரின் ெதவிக் காலத்பத நிர்ையம் பசய்வது ஆளுநர் மாநில பதர்தல் ஆபையரின் ெதவி நீக்கம் பசய்ய பவண்டும் என்றால் உயர் நீதிமன்ற நீதிெதிகபள ெதவி நீக்கம் பசய்யும் முபறயில் பசய்யப்ெட பவண்டும்.

    ெைிநிபலபமகபள ெைிக்காலத்தில் குபறத்தல் கூாடது. ெஞ்சாயத்து பதர்தல் பதாடர்ொை அபைத்து விடயங்களுக்கும் சட்டமன்ற சட்டம் இயற்றி வபக பசய்யலாம்.

    யூனியன் பிரமதசங்களுக்கு பபாருந்தக்கூடிய தன்மை (சரத்து – 243 L)

    யூைியன் ெிரபதசங்களுக்கு பொருந்தக் கூடியபத குடியரசுத் தபலவர் அறிவிப்ொர்.

    சில பரப்பிடங்களுக்கு பபாருந்தாது (சரத்து – 243 M)

    சரத்து 244 – ல் கூறப்ெட்டுள்ள ஐந்துாவது அட்டவபையில் உள்ள ெகுதிகள் (அஸ்ஸாம், பமகாலயா, திரிபுரா, மிபஸாரம் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள

  • Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

    8 www.winmeen.com | Learning Leads To Ruling

    ெகுதிகள்) மற்றும் 6 வது அட்டவபையில் உள்ள அஸ்ஸாம், பமகாலயா, திரிபுரா,மிபஸாரம் ஆகிய மாநிலங்களில் உள்ள ெகுதிகள்.

    நாகாலாந்து, பமகாலாயா, மிபஸாரம். மைிப்பூர் மாநிலத்தில் மாவட்ட அபவ உள்ள மபலப்ெகுதிகளில். பமற்கு வங்காள மாநிலத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் மபலப்ெகுதியில் உள்ள டார்ஜிலிங் பகார்கா அபவ உள்ள இடங்களில்.

    ( ெட்டியல் இைத்தவருக்காை இட ஒதுக்கீடு அருைாச்சலெிரபதச மாநிலத்திற்கு பொருந்தாது).

    சரத்து – 243 N

    73 வது சட்டத் திருத்தம் நபடமுபறக்கு வருவதற்கு முன்பு மாநிலங்களின் ெஞ்சாயத்துகள் பதாடர்ொை ஏபதனும் சட்டங்கள் இருந்தால் தகுதி வாய்ந்த சட்டமன்றம் ரத்து பசய்யும் வபரயிபலா அல்லது அமலுக்கு வந்த பததியிலிருந்து ஒரு ஆண்டு வபரயிபலா (எது முதலில் வருகிறபதா) நபடமுபறயில் இருக்கும்.

    இத்திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு நபடமுபறயில் உள்ள அபைத்து ெஞ்சாயத்து அபமப்புகளும் ெதவிக்காலம் முடியும் வபர இருக்கலாம் அல்லது கபலக்கப்ெடலாம்.

    சரத்து – 243 – 0

    பதாகுதி சீரபமப்புத் பதாடர்ொைச் சட்டங்கபள நீதிமன்றத்தில் பகள்வி எழுப்ெ முடியாது.

    ெஞ்சாயத்து பதர்தல் பதாடர்ொை விசயங்கபள நீதிமன்றம் பசன்று விைவ முடியாது.

    ஊராட்சி அமைப்புகள்

    கிராை ஊராட்சி

    500 – க்கு அதிகமாை மக்கள்பதாபக உள்ள கிராமங்களில் கிராம ஊராட்சிகள் அபமக்கப்ெட்டுள்ளை.

    கிராம ஊராட்சியின் உறுப்ெிைர்கள் மக்களால் பதர்தல் மூலமாக பநரடியாக பதர்ந்பதடுக்கப்ெடுகிறார்கள்.

    கிராம ஊராட்சியின் தபலவர் பதர்தல் மூலம் பநரடியாக பதர்ந்பதடுக்கப்ெடுகிறார்.

    ஒவ்பவாரு கிராம ஊராட்சியிலும் 5 உறுப்ெிைர்களுக்கு குபறயாமல் 15 உறுப்ெிைர்களுக்கு மிகாமல் உள்ளைர்.

  • Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

    9 www.winmeen.com | Learning Leads To Ruling

    உறுப்ெிைர்கள் மற்றும் தபலவர் ஆகிபயாரின் ெதவிக்காலம் 5 ஆண்டுகள் கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியாளர் பசயல்ெடுகிறார்.

    கிராை ஊராட்சி ைன்றத்தின் மூலம் நிமலமவற்றப்படும் பணிகள், கடமைகள்

    ெடிப்ெகங்கள் ஏற்ெடுத்துதல், வாபைாலி மற்றும் பதாபலக்காட்சி பெட்டிகள் நிறுவுதல், விபளயாட்டு மற்றும் உடற்ெயிற்சி நிபலயங்கபள ஏற்ெடுத்தலும் இதன் கடபமகள்.

    பதரு விளக்குகள் அபமத்தல் சிறுொலங்கள் கட்டுதல் ஊர்ச் சாபலகள் அபமத்தல், சாபல ெராமரிப்பு குடிநீர்க் கிைறு பதாண்டுதல் கைிவு நீர்க்கால்வாய் அபமத்தல் சிறிய ொலங்கள் கட்டுதல் வடீ்டுமபைப் ெிரிவுகளுக்கு அனுமதி வைங்குதல் கிராம நூலகங்கபளப் ெராமரித்தல். பதாகுப்பு வடீுகள் கட்டுதல். இபளஞர்களுக்காை பொழுதுபொக்கு மற்றும் விபளயாட்டு பமதாைங்கபள நிறுவுதல், ெராமரித்தல்.

    வடீ்டு வரி, குைாய் வரி, பதாைில் வரி, பசாத்து வரி பொன்ற வரிகள் வசூலிக்கப்ெடுகின்றை. அந்நிதியிலிருந்து ெைிகளுக்குச் பசலவிடப்ெடுகிறது.

    கிராை ஊராட்சியின் வருவாய்

    o வடீ்டுவரி, பதாைில்வதி, கபடகள் மீது விதிக்கப்ெடும் வரி அெராதக் கட்டைங்கள்.

    o குடிநீர்க் குைாய் இபைப்புக் கட்டைம். o நிலவரியிலிருந்து ஒரு குறிப்ெிட்ட ெங்கு o பசாத்துரிபம மாற்றத்தின் மீதாை வரியிலிருந்து ஒரு ெங்கு. o பசாத்துரிபம மாற்றத்தின் மீதாை தீர்பவயில் இருந்து ஒரு ெங்கும் கிராம ஊராட்சிக்கு வருவாயாக கிபடக்கிறது.

    இபவகளால் வரும் வருவாய் மட்டுபம பொதாது. எைபவ, மத்திய மாநில அரசுகள் ெல்பவறு திட்ட நிதிகபளயும், மாைியங்கபளயும் உதவித் பதாபககபளயும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகபம மூலமாக ஊராட்சிகளுக்கு வைங்குகின்றை.

    மத்திய, மாநில அரசுகள் வைங்கும் மாைியங்கள் தான் முதன்பமயாை வருவாய் ஆகும்.

  • Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

    10 www.winmeen.com | Learning Leads To Ruling

    கிராம சபெ / ஊர்மன்றக் கூட்டம்

    ஒவ்பவாரு கிராமத்திலும் கிராம சபெ ஊர் மன்றக் கூட்டம் அபமக்கப்ெட்டுள்ளது.

    கிராம ஊராட்சியின் வாக்காளர் ெட்டியலில் உள்ள அபைவரும் இதில் இடம் பெற்றுள்ளைர்.

    கிராம சபெ கூட்டத்திற்கு கிராம ஊராட்சி தபலவர் தபலபம வகிப்ொர். ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுகளுக்கு நான்கு முபற கூடுகின்றை.

    1. ஜைவரி 26 குடியரசு நாள், 2. பம 1 பதாைிலாளர் நாள் 3. ஆகஸ்ட் 15 விடுதபல நாள் 4. அக்படாெர் 2 மகாத்மா காந்தி ெிறந்த நாள்.

    கிராமத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல், ஆண்டு வரவு பசலவுத் திட்டங்களுக்கு ஒப்புதல், திட்டங்களின் ெயைாளிகள் யார் என்ெது பொன்றவற்றிற்கு ஒப்புதல் அளித்தல் ஆகியபவ கிராம சபெயின் ெைிகள் ஆகும்.

    வட்டார ஊராட்சி ைன்றம், ஊராட்சி ஒன்றியம்

    கிராம ஊராட்சிக்கு அடுத்த நிபலயில் உள்ளது ஊராட்சி ஒன்றியம் ஆகும் ெல கிராம ஊராட்சிகள் ஒன்றிபைப்ெட்டு அபமக்கப்ெடுவது ஊராட்சி ஒன்றியம் ஆகும்

    பதர்தல் மூலம் ஐன்தாயிரம் மக்கள்பதாபகக்கு ஒரு ெிரதிநிதி வதீம் ஊராட்சி ஒன்றிய உறுப்ெிைர்கள் பதர்ந்பதடுக்கப்ெடுகின்றைர்.

    ஊராட்சி ஒன்றியத்தின் தபலவர் பதர்தல் மபறமுகத் பதர்தல் மூலம் பதர்ந்பதடுக்கிறார்கள். அதாவது ஊராட்சி ஒன்றிய உறுப்ெிைர்கள் தங்களுக்குள் ஒருவபர தபலவராகத் பதர்ந்பதடுக்கிறார்கள்.

    இவர்களின் ெதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். முழுச் சுகாதாரத் திட்டம் பொன்ற ெல்பவறு மத்திய-மாநில அரசுத் திட்டங்கள் மூலம் ஊராட்சிகளுக்கு நிதி, மாைியங்கள் கிபடக்கின்றை.

    இபவ தவிர்த்த ெிற நாள்களிலும் ஊர்மன்றக் கூட்டங்கபளக் கூட்டலாம் மிகவும் அவசரமாக ஏபதனும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற பவண்டுமாைால் சிறப்பு ஊர்மன்றக் கூட்டங்கள் கூட்டப்ெடும்.

    ஊராட்சி ஒன்றியங்கள் பசய்யும் பணிகள்

    ஊராட்சி ஒன்றியச் சாபலகபளப் ெராமரித்தல் குடிநீர் வைங்குதல்

  • Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

    11 www.winmeen.com | Learning Leads To Ruling

    ஊரக மருத்துவமபைகபள ஏற்ெடுத்துதல். பதாடக்கப் ெள்ளிக் கட்டடங்கபளப் ெழுது ொர்த்தல். தாய்-பசய் நல விடுதிகபள நடத்துதல். பொதுச் சந்பதகபள ஏற்ெடுத்துதல். கால்நபட மருந்தகங்கபள ஏற்ெடுத்துதல். பவளாண்பமக் கருவிகள், உரங்கள் பொன்றவற்பற வைங்குதல். சமூகக் காடுகபள வளர்த்தல்-விரிவாக்குதல். ஊராட்சி ஒன்றியத்தின் ெைிகபள பமற்ொர்பவ பசய்யவும், கண்காைிக்கவும் மாவட்ட நிருவாகத்தின் கீழ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகபம உள்ளது.

    மாவட்ட ஆட்சியர், திட்ட அலுவலர், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிபயார் இந்த முகபம மூலமாகப் ெைிகபள விபரந்து நிபறபவற்றுவர்.

    வட்டார ஊராட்சி ைன்றக் கடமைகள்

    சாபலப் ெராமரிப்பு, குடிநீர் வைங்கல், ஊரக மருந்தகங்கபள ஏற்ெடுத்துதல், தாய் பசய் நல விடுதிகள் நடத்துதல், ஆரம்ெப் ெள்ளிகள் ஏற்ெடுத்துதல் பொன்றபவ இதன் கடபமகள் ஆகும்.

    பொதுச் சந்பதகபள ஏற்ெடுத்துதல், கால்நபட பநாய் ெராமரிப்பு, பவளாண்பம, குடிபசத் பதாைில்கபள பமம்ெடுத்துதல் ஆகியபவயும் இதன் கடபமகள் ஆகும்.

    ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்சிப் ெைிகபள பமற்பகாள்ள வட்டார வளர்ச்சி அலுவலம் ஒருவரும் அவரது தபலபமயில் ஒரு நிர்வாக அலுவலகம் ஏற்ெடுப்ெப்ெட்டுள்ளது.

    ைாவட்ட ஊராட்சி

    ஒவ்பவாரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி அபமக்கப்ெட்டுள்ளது, 50,000 மக்கள்பதாபகக்கு ஒருவர் என்ற அடிப்ெபடயில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்ெிைர்கள் மக்களால் பதர்ந்பதடுக்கப்ெடுகிறார்கள்.

    இதன் உறுப்ெிைர்கபள மக்கள் பநரடியாக பதர்தல் மூலம் பதர்ந்பதடுக்கிறார்கள்.

    மாவட்ட ஊராட்சியின் தபலவர் மபறமுகத் பதர்தல் மூலம் பதர்ந்பதடுக்கப்ெடுகிறார். அதாவது உறுப்ெிைர்கள் தங்களுக்குள் ஒருவபர தபலவராக பதர்ந்பதடுகிறார்கள்.

    இவர்களின் ெதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

    ைாவட்ட ஊராட்சியின் கடமைகள்

  • Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

    12 www.winmeen.com | Learning Leads To Ruling

    மாவட்டத்திலுள்ள அபைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் பசயல்ெடுத்தும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், சாபல பமம்ொடு குறித்தும் அரசுக்கு ஆபலாசபை வைங்குவது இதன் கடபமயாகும்.

    மாவட்டத்தில் பமற்பகாள்ளப்ெடும் வளர்ச்சித் திட்டங்களின் முன்பைற்றத்பதக் கண்காைித்தல் பொன்றபவயும் இதன் கடபமகள் ஆகும்.

    மாவட்ட திட்டக்குழு

    இதன் தபலவர் மாவட்ட ஊராட்சி தபலவர் ஆவார். மாவட்டம் முழுவதற்கும் ஒரு வபரவு வளர்ச்சித் திட்டத்பத தயாரிப்ெது இதன் ெைி ஆகும்.

    இதன் உறுப்ெிைர்கள் உள்ளாட்சி அபமப்புகளில் பதர்ந்பதடுக்கப்ெட்ட ெிரதிநிதித் பதர்தல் மூலம் பதர்ந்பதடுக்கின்றைர்.

    அம்மாவட்டத்தில் உள்ள மக்களபவ உறுப்ெிைர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்ெிைர்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளைர்.

    மாவட்ட முழுபமக்குமாை வளர்ச்சித் திட்டம் தயாரித்து, மாநிலத் திட்டக் குழுவிற்கு அனுப்ெி பவப்ெது மாவட்டத் திட்டக் குழுவின் கடபம ஆகும்.