winmeen tnpsc group 1 & 2 self preparation course · winmeen tnpsc group 1 & 2 self preparation...

30
Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018 1 www.winmeen.com | Learning Leads to Ruling வரலா - பகதி 16 16] தனிதிய அரசக - சாழ சபரரபாடகறிபக 1) மகாபாரதில, அசாகர கதவகளில, தமகதனி, தாலமி ஆகிசயாரத கறிபகளில மகால சாழகளபறிய திகளள காணமகிறத. 2) சாழகால வரலாளற அறிய உதவ ாகளி மதளமயானளவ கதவக. 3) யறா ராசேதிரனி ஆி மளறளய பறி கதவ திரவதிபர கதவ. 4) உதிரசமற கதவக, கடசவாளல மளற, கிராம நிவாக, வரவ மளற, நிலவரவா மளற பறி கிறத. 5) தமகீதிக எபத மனகளி தவறி வரலாக பறி வத. 6) அபி தசப, கனியாகமர கதவக, கரளத தசபக, திரவலகா தசபக ஆகியளவ சாழகளபறிய பயனள தகவகள தரகிறன. 7) தள தபரவளடயா சகாவி கதவ ளவ மத ிறபட இரதத எபதக ாறாக உளன. 8) தள பிரகதீவர ஆலய, களக தகாட சாழபர சகாயி, தாராபரதி உள ஐராவதீவர ஆலய, திரவனதபரதி உள கபகசரவர ஆலய ஆகியன சாழகாலதி மகிய நிளனினக ஆக. 9) சாழக தபா, தவளி, தப, நாணயகளள தவளியிடன. அதி பலி ினம, அரகளி தபயகள காணபடன.

Upload: others

Post on 10-Sep-2019

8 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    1 www.winmeen.com | Learning Leads to Ruling

    வரலாறு - பகுதி 16

    16] ததன்னிந்திய அரசுகள் - ச ாழப் சபரரசு

    பாடக்குறிப்புகள்

    1) மகாபாரத்திலும், அச ாகரின் கல்தவட்டுகளிலும், தமகஸ்தனிஸ், தாலமி ஆகிசயாரது குறிப்புகளிலும் முற்கால ச ாழர்களளப் பற்றிய த ய்திகளள காணமுடிகிறது.

    2) ச ாழர்கால வரலாற்ளற அறிய உதவும் ான்றுகளில் முதன்ளமயானளவ கல்தவட்டுகள்.

    3) மூன்றாம் ராசேந்திரனின் ஆட் ி முளறளயப் பற்றி கூறும் கல்தவட்டு திருவந்திபுரம் கல்தவட்டு.

    4) உத்திரசமரூர் கல்தவட்டுகள், குடசவாளல முளற, கிராம நிர்வாகம், வரிவசூல் முளற, நிலவருவாய் முளற பற்றி கூறுகிறது.

    5) தமய்க்கீர்த்திகள் என்பது மன்னர்களின் தவற்றி வரலாறுகள் பற்றி கூறுவது.

    6) அன்பில் த ப்சபடு, கன்னியாகுமரி கல்தவட்டுகள், கரந்ளத த ப்சபடுகள், திருவலங்காடு த ப்சபடுகள் ஆகியளவ ச ாழர்களளப் பற்றிய பயனுள்ள தகவல்களள தருகின்றன.

    7) தஞ்ள தபருவுளடயார் சகாவில் கல்தவட்டு ள வ மதம் ிறப்புடன் இருந்தது என்பதற்கு ான்றாக உள்ளன.

    8) தஞ்ள பிரகதஸீ்வரர் ஆலயம், கங்ளக தகாண்ட ச ாழபுரம் சகாயில், தாராபுரத்தில் உள்ள ஐராவதஸீ்வரர் ஆலயம், திருவனந்தபுரத்தில் உள்ள கம்பகசரஸ்வரர் ஆலயம் ஆகியன ச ாழர்காலத்தின் முக்கிய நிளனவுச் ின்னங்கள் ஆகும்.

    9) ச ாழர்கள் தபான், தவள்ளி, த ம்பு, நாணயங்களள தவளியிட்டனர். அதில் புலி ின்னமும், அர ர்களின் தபயர்களும் காணப்பட்டன.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    2 www.winmeen.com | Learning Leads to Ruling

    10) ராேராே ச ாழன் இலங்ளகயின் நாணயத்ளதப் சபான்ற நாணயங்களள தமது ராஜ்ேியத்தில் தவளியிட்டார்.

    11) இரண்டாம் குசலாத்துங்கன் காலத்தில் ச க்கிழார் வாழ்ந்தார்.

    12) தேயங்தகாண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி, ஒட்டக்கூத்தர் எழுதிய மூன்று உலாக்கள், குசலாத்துங்கன் பிள்ளளத்தமிழ் சபான்ற நூல்கள் ச ாழர்களள பற்றி பல தகவல்களள தருகின்றன.

    13) வரீ ச ாழியம், நவச ாழ ரிதம், ளதல புராணம், ச ாழ வம் ரிதம் சபான்ற இலக்கியங்கள் முற்கால ச ாழர்கள் பற்றி கூறுகின்றது.

    14) ங்க காலத்தில் ச ாழர்கள் திருச் ிராப்பள்ளி, தஞ் ாவூர் ஆகிய பகுதிகளள ஆட் ி த ய்துள்ளனர். அவர்களது அன்ளறய தளலநகரமாக உளறயூர் விளங்கியது.

    15) ச ாழர்களின் இலச் ிளனயாக 'புலி' உருவம் இடம்தபற்றது.

    16) முற்காலத் ச ாழர்களில் கரிகால ச ாழன் புகழ்தபற்றவர் ஆவார். இவர் காவிரி ஆற்றின் குறுக்சக கல்லளணளயக் காட்டினார்.

    17) முற்காலச் ச ாழர்கள் தமது இறுதி காலத்தில் உளறயூளர மட்டுசம ஆட் ி த ய்யும்மளவில் ிற்றர ர்கள் ஆயினர்.

    பிற்கால ச ாழர்கள் (கி.பி. 850 - கி.பி. 1279)

    1) இளத உருவாக்கியவர் விேயாலயன். இவர் முத்தளரயர்களிடம் இருந்து தஞ்ள ளய ளகப்பற்றி கி.மு. 850ல் அளத ச ாழநாட்டின் தளலநகராக்கினார்.

    2) பல்லவ மன்னன் அபராேிதளன சதாற்கடித்து அந்த பகுதிகளளயும் இளணத்தார்.

    3) விேயபாலன் ஒரு ிவா பக்தர்.

    4) கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இளடயில், பிற்கால ச ாழர்கள் வலிளம தபற்றனர்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    3 www.winmeen.com | Learning Leads to Ruling

    விேயாலய ச ாழன் (கி.பி. 850 - 871)

    1) முத்தளரயர்களிடமிருந்து தஞ் ாவூளரக் ளகப்பற்றினார். இதுசவ பிற்கால ச ாழர்கள் ஆட் ியளமக்க அடித்தளமாக அளமத்தது.

    2) தஞ் ாவூர் இவர்களின் தளலநகரமானது, பிற்காலத்தில் இச்ச ாழ மரபு ததன்னிந்தியாவின் தபரும் பகுதிளயயும், இலங்ளக, கடாரம் (சுமித்ரா, மசல ிய பகுதிகள்) ஆகிய பகுதிகளளயும் தவன்றதால் இவர்கள் சபரரசு ச ாழர்கள் எனப்பட்டனர்.

    முதலாம் ஆதித்த ச ாழன் (கி.பி. 871-907)

    1) விேயாலய ச ாழனின் மகன். இவர் ததாண்ளட மண்டலம் உள்ளிட்ட ச ாழ மண்டலத்ளத தம்குளடயின் கீழ் தகாண்டுவந்தார். சுங்கர்களளயும் தகாங்கு நாட்டினளரயும் தவன்றார்.

    முதலாம் பராந்தகன் (கி.பி.907-955)

    1) ஆதித்த ச ாழனின் மகன் பாண்டிய நாட்டின் மீது பளடதயடுத்து, அதன் தளலநகரான மதுளரளய தவன்றதால் 'மதுளர தகாண்டான்' என்று புகழப்பட்டார்.

    2) புகழ்தபற்ற தக்சகாலம் சபாரில் இராட்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணனிடம் சதாற்று கி.பி.955ல் மரணமளடந்தார்.

    3) உத்திரசமரூர் கல்தவட்டுகள் இவர் பற்றி கூறுகிறது.

    4) இவர் ஆதித்யனின் மகனாவார். ததன் இந்தியாவின் பல பகுதிகளள தவன்று தநல்லூர் வளர விரிவுபடுத்தினார்.

    5) பாண்டிய மன்னளர சதாற்கடித்து மதுளரளயக் ளகப்பற்றியதால் மதுளர தகாண்டான் என அளழக்கப்பட்டார்.

    6) இலங்ளக மற்றும் பாண்டிய அர ர்களின் கூட்டு ராணுவத்ளத சதாற்கடித்ததால் மதுளரயும் ஈழமும் தகாண்டான் என்ற பட்டம் தபற்றார்.

    7) இவர் ிவ பக்தர், ஆதலால், ிதம்பரம் நடராேன் சகாயிலுக்கு

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    4 www.winmeen.com | Learning Leads to Ruling

    தபான்னால் கூளர சவய்ந்தார் ஆதலால் தபான் சவய்ந்த ச ாழன் என அளழக்கப்பட்டார்.

    முதலாம் பராந்தகனுக்குப் பிறகு ஆட் ி த ய்தவர்கள்

    1) கண்டராதித்தன் (கி.பி. 949-957)

    2) அரிஞ்ேயன் (கி.பி. 956 - 957)

    3) இரண்டாம் பராந்தகன் (கி.பி. 956-973)

    4) ஆதித்தன் (கி.பி. 965-985)

    5) உத்தம ச ாழன் (கி.பி. 965-985)

    (இவர்களில் ிலர் இளணந்து ஆண்டார்கள்)

    முதலாம் இராேராே ச ாழன் (கி.பி. 985-1014)

    1) ச ாழ மரபில் ஆட் ி த ய்த மன்னர்களில் மிகச் ிறந்த ஆட் ியாளர் முதலாம் இராேராே ச ாழன் ஆவார். இவர் ிறந்த தவற்றியாளராகவும் விளங்கினார்.

    2) தந்ளத இரண்டாம் பராந்தகன், தாயார் மகாசதவி.

    3) திருவாலங்காடு த ப்சபடுகள் இவர் பற்றி கூறுகின்றன.

    4) ச ரர், பாண்டியர், ாளுக்கியர்களள சபாரில் தவன்றார்.

    5) இலங்ளக மன்னன் ஐந்தாம் மகிந்தளனயும் தவன்று இலங்ளகயின் தளலநகளர அனுராதபுரத்திலிருந்து தபாலனறுவுக்கு மாற்றினார். அங்கு ஒரு ிவன் சகாயிளலயும் கட்டினார்.

    6) முந்நீர் பழந்தவீுகள் எனப்பட்ட மாலத்தவீுகளளயும் தவன்றார். இவர் காலத்தில் ச ாழப் சபரர ின் பரப்பு ததன்னிந்தியாளவயும் கடந்து பரந்து விரிந்திருந்தது.

    7) ச ர மன்னன் பாஸ்கரவர்மளன காந்தளூர் ாளல (திருவனந்தபுரம்)

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    5 www.winmeen.com | Learning Leads to Ruling

    என்னுமிடத்தில் சதாற்கடித்து காந்தளூர் ாளல களமருத்தருளிய என்ற பட்டம் தவன்றார்.

    8) கல்யாணிளய ஆண்ட த்ய ரயாவிடமிருந்து தவங்கிளய ளகப்பற்றி க்திவர்மனுக்கு அளித்தார்.

    9) இவருளடய மகளள க்திவர்மனின் சகாதரர் விமலாதித்தனுக்கு மணமுடித்தார்.

    10) சுங்கவாடி, தடிளகயாடி, தநாளம்படி ஆகிய ளமசூரின் பகுதிகளளயும், தரய்ச்சூர் ததாஆப் பகுதிளயயும் தவன்றார்.

    11) மும்முடி ச ாழன், தேயங்தகாண்டான், ிவபாதச கரன், அருண்தமாழி, ராேசக ரி சபான்ற ிறப்பு தபயர்களள ராேராேன் தபற்றிருந்தார்.

    12) இவர் ள வ மயத்ளத பின்பற்றினார்.

    13) இவரது காலத்தில் தான் சதவாரம் ததாகுக்கப்பட்டது.

    14) கி.பி. 1010ம் ஆண்டில் தஞ் ாவூரில் பிரகதஸீ்வரர் சகாயிளல காட்டினார்.

    15) இவர் கி.பி. 1014ல் இயற்ளக எய்தினார்.

    16) அமரபுேங்கன் என்ற பாண்டிய மன்னளன தவன்றார்.

    17) ச ர, பாண்டிய, இலங்ளக அரசுகளள தவன்று மும்முடிச் ச ாழன் என்ற பட்டம் தபற்றார்.

    18) விலிங்ஞம் என்ற பகுதிளய தவன்று திக் விேயம் நடத்தினார்.

    19) நில அளளவ முளறளய அறிமுகப்படுத்தினார்.

    20) புத்த மதத்ளதயும் ள வ மயத்ளதயும் ஆதரித்தார்.

    21) நாகப்பட்டினத்தில் புத்த ஆலயம் கட்ட அனுமதியும், ஆளனமங்கலம் என்னும் கிராமத்ளத புத்த மடாலயத்திற்கு நன்தகாளடயாக வழங்கினார்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    6 www.winmeen.com | Learning Leads to Ruling

    முதலாம் இராச ந்திரன் (கி.பி. 1012 - 1044)

    1) இராேராே ச ாழனின் மகனான இராசேந்திர ச ாழன் தம் தந்ளதயின் வழியில் ச ாழப் சபரரள விரிவுபடுத்தினார்.

    2) இளடதுளரநாடு (தரய்ச்சூர் ததாஆப்), வனவா ி (கடம்பர் தளலநகர் ), தகாள்ளிப்பாக்ளக (ளைதராபாத் பகுதி), மண்ளணக்கடக்கம் (மால்தகட் ) ஆகிய இடங்களள தவன்றார்.

    3) ஈழமண்டலம் எனப்பட்ட இலங்ளக முழுவளதயும் ளகப்பற்றினார். சமலும், பாண்டியர், ச ரர், சமளலச் ாளுக்கியர் ஆகிசயாளரயும் சதாற்கடித்தார்.

    4) வங்காளத்தின் மீது பளடதயடுத்து அந்நாட்டு மன்னர் மகிபாலளன தவன்று கங்ளக நீளர தஞ்ள க்கு தகாண்டு வந்ததால் கங்ளக தகாண்டான் என்றளழக்கப்பட்டார். இவ்தவற்றியின் நிளனவாக 'கங்ளக தகாண்ட ச ாழபுரம் ' என்னும் நகளர நிறுவினார்.

    5) தளலநகளர தஞ்ள யிலிருந்து கங்ளக தகாண்ட ச ாழபுரத்திற்கு மாற்றினார்.

    6) ஸ்ரீவிேயம், கடாரம், நிசகாபார் தவீுகளள ார்ந்த பகுதிகள் மற்றும் மசல ியா தபீகற்பம் ஆகிய இடங்களள, கடல் கடந்து சபாரிட்டு தவன்றார்.

    7) மசல ியாளவ தவன்றதால் கடாரம் தகாண்டான் என்ற பட்டம் கிளடத்தது.

    8) இராச ந்திரன் காலத்தில் ச ாழ சபரர ானது புகழின் உச் ி நிளலளய எய்தியது.

    9) திருவாலங்காடு த ப்சபடுகள், கரந்ளத த ப்சபடுகள் இவளரப் பற்றி கூறுகின்றன.

    10) இவருக்கு முடிதகாண்டான், பண்டித ச ாழன், உத்தம ச ாழன் என்ற பட்டங்களும் உண்டு.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    7 www.winmeen.com | Learning Leads to Ruling

    11) சவதக்கல்லூரி ஒன்ளற நிறுவினார்.

    12) இலங்ளகயிலுள்ள புலனருவா எனுமிடத்தில் ில ஆலயங்களள காட்டினார்.

    முதலாம் குசலாத்துங்க ச ாழன் (கி.பி. 1071 -1122) (கி.பி. 1120-கி.பி.1170)

    1) முதலாம் இராசேந்திர ச ாழனின் மகளான அம்மங்கா சதவி என்பவரின் மகசன முதலாம் குசலாத்துங்க ச ாழன் ஆவார்.

    2) குசலாத்துங்க ச ாழனின் தந்ளத தவங்கிளயச் ச ர்ந்த இரா ரா ன் ஆவார். இவர் தவங்கிளய ஆண்ட ாளுக்கிய மரளபத் ச ர்ந்தவர். பின்னர் ச ாழநாட்டிற்கு மன்னரானார்.

    3) ச ாழநாட்டுடன் தவங்கிளய இளணத்து, ாளுக்கிய - ச ாழ மரளபத் சதாற்றுவித்தார்.

    4) சமளலச் ாளுக்கியர்களள தவன்று கலிங்கத்ளத ளகப்பற்றினார். இவர் காலத்தில் இலங்ளக, ச ாழப் சபரர ிலிருந்து விலகியது.

    5) ஸ்ரீவிேயம் என்ற நாட்டுடன் தநருங்கிய நட்புறவு தகாண்டிருந்தார் கி.பி. 1077ல் அங்கு வணிக குழுவினளரயும் அனுப்பிளவத்தார்.

    6) முதலாம் குசலாத்துங்கன் ிறந்த நிர்வாகியாக விளங்கினார். நிலங்களள அளந்து வரி விதித்தசதாடு சுங்க வரிளய நீக்கி வணிகத்ளத எளிளமப்படுத்தியதால் இவர் சுங்கம் 'தவிர்த்த ச ாழன்' என்று புகழப்பட்டார்.

    7) தேயங்தகாண்டார், ஒட்டக்கூத்தர், புகசழந்தி, கம்பர் சபான்ற புலவர்களள ஆதரித்தார்.

    8) ச ாழ வரலாற்றில் திருப்புமுளனளய ஏற்படுத்தினார்.

    9) குசலாத்துங்க ச ாழன் பிள்ளளத்தமிழ், விக்கிரம ச ாழன் உலா சபான்ற நூல்கள் இவரின் நிர்வாகம் மற்றும் ராணுவ தவற்றிகளள குறிக்கிறது.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    8 www.winmeen.com | Learning Leads to Ruling

    10) சமற்கு ாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தனுடன் சபாரிட்டார். தவங்கிளய விந்யாதித்தியனிடம் இருந்து ளகப்பற்றினார்.

    11) னீாவிற்கு தூதுவளர அனுப்பினார். இலங்ளகயின் வட பகுதியில் த ல்வாக்ளக இழந்தாலும், ததன்பகுதி இவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கலிங்கத்ளத தன் கட்டுப்பாட்டில் ளவத்திருந்தார்.

    ச ாழப் சபரரசு ிதறுதல்

    1) ச ாழ மன்னன் மூன்றாம் இராசேந்திரன் (கி.பி. 1246-1279) காலத்தில் ச ாழப் சபரரசு ிளதவுறத் ததாடங்கியது.

    2) காடவராயன் சபான்ற குறுநில மன்னர்கள் எழுச் ி, பாண்டிய நாட்டு எழுச் ி ஆகியளவ ச ாழ அரள நிளலகுளலயச் த ய்தது.

    3) பாண்டிய மன்னன் இரண்டாம் ேடாவர்ம சுந்தரபாண்டியன், ச ாழ நாட்டின் களட ி அர னான மூன்றாம் இராச ந்திரளன தவன்று ச ாழ நாட்ளடக் ளகப்பற்றினார்.

    முதலாம் இராச ந்திரனின் வழித்சதான்றல்கள்

    1) முதலாம் இரா ாதிரா ன் - கி.பி. 1018 -1054

    2) இரண்டாம் இராச ந்திரன் - கி.பி. 1056-1064

    3) இரா மசகந்திரன் - கி.பி. 1060 -1070

    4) வரீ ராச ந்திரன் - கி.பி. 1063-1070

    5) அதி இராச ந்திரன் - கி.பி. 1067-1070

    6) இவர்களில் ிலர் இளணந்து ஆண்டார்கள்.

    ச ாழர்களின் ஆட் ிமுளற

    1) ச ாழர்களின் ஆட் ிமுளறயானது ிறந்த, திறளமயான நிர்வாக அளமப்பாக உருவாக்கப்பட்டிருந்தது.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    9 www.winmeen.com | Learning Leads to Ruling

    2) மத்திய அரசு, மாகாண அரசு, உள்ளாட் ி நிர்வாகம் என 3 பிரிவுகள் இருந்தன.

    3) அர ர் தான் தளலவர், கடவுளின் பிரிதிநிதிகளாக கருதப்பட்டனர்.

    4) இவர்களின் அர ாங்க ின்னம் புலி ஆகும்.

    5) மத்தியில் தபருந்தரம் என்னும் சமல் அதிகாரிகளும், ிறுந்தரம் என்னும் கீழ் அதிகாரிகளும் அர சனாடு நிர்வாகத்தில் இருந்தனர்.

    6) ச ாழப் சபரரசு 9 மாகானகளுக்குப் பிரிக்கப்பட்டு, மண்டலங்கள் என அளழக்கப்பட்டன. அம்மண்டலங்களின் தளலவர்கள் ளவ ிராய் என்று அளழத்தனர். ளவ ிராய்கள் அர ரின் உறவினர்களாக இருந்தனர்.

    7) ச ாழர்களின் தபயர்கள் மண்டலங்களுக்கு ளவக்கப்பட்டன.

    8) ச ாழநாட்டின் நிர்வாக அடிப்பளட அழகு 'ஊர்/கிராமம் ' என்பதாகும். பல ஊர்கள் ச ர்ந்தளவ நளநாடு என்றும், பல வளநாடுகள் ச ர்ந்தது மண்டலம் என்றும், மண்டலங்கள் அளனத்தும் ஒருங்சக ச ர்ந்ததாக ச ாழ நாடு விளங்கியது.

    9) நில வருவாய் முதன்ளமயான வருவாய், விளளச் லில் 1/6 பங்கு வாரியாக இருந்தது.

    10) நிலங்கள் வரி விதிக்கத்தக்கது, வரி விதிக்கப்பட இயலாத நிலங்கள் என பிரிக்கப்பட்டன வரிகள் தபாருளாகசவா அல்லது பணமாகசவா அல்லது இரண்டுமாகசவா வசூலிக்கப்பட்டது.

    11) ச ாழர் ராணுவத்தில் காலாட்பளட, குதிளரப்பளட, யாளனப்பளட, மற்றும் கப்பற்பளடயும் இருந்தன.

    12) ிறந்த ராணுவ அதிகாரிகளுக்கு நாயக் அல்லது ச னாதிபதி ஆகிய பதவிகள் தரப்பட்டன.

    13) ச ாழ ராணுவம் 70 பளடப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

    14) யாளனப் பளடயில் 60,000 யாளனகள் இருந்தன, அசரபியக் குதிளரகள்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    10 www.winmeen.com | Learning Leads to Ruling

    இறக்குமதி த ய்து குதிளரப்பளடயும் இருந்தது.

    15) காந்தளூர் ாளல என்ற இடத்தில ச ரர்களள தவன்றனர்.

    16) ச ாழர்களின் கடற்பளட இந்தியாவில் வலிளம மிக்கதாக இருந்தது. இதனால் மலபார் மற்றும் ச ாழ மண்டல கடற்களர ஆகியவற்ளற தங்கள் கட்டுப்பாட்டில் ளவத்திருந்தனர்.

    17) வங்கக் கடல் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் ளவத்திருந்தனர், இது ச ாழர்களின் ஏறி என அளழக்கப்பட்டது.

    18) ச ாழ அர ர் தளலளம நீதிபதி கிராம அளவில் நீதித்துளற நிர்வாகத்ளத கிராம ளபகள் கவனித்துக்தகாண்டனர்.

    19) கிராம சுயாட் ி ச ாழர் நிர்வாகத்தின் ிறப்பு எனக் கூறலாம்.

    20) பிராமணர்கள் குடியிருந்த பகுதி துர்சவதி மங்கலம் என்று அளழக்கப்பட்டது.

    21) வாரியங்களில் ஆண்கள் மட்டும் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்கு ஊதியம் இல்லாமல் மதிப்பிற்கு ததாண்டு த ய்தனர். ஆனால் கிராம அதிகாரிகளுக்கு ம்பளம் தகாடுக்கப்பட்டது.

    22) முதலாம் பராந்தக ச ாழன் காலத்ளதச் ார்ந்த உத்திரசமரூர் கல்தவட்டு, கிராம நிர்வாகத்ளத பற்றி விரிவாக விளக்குகிறது.

    23) ஒவ்தவாரு கிராமமும் ஊர் அல்லது ளப என்ற அளமப்பின் கீழ் நிர்வாகிக்கப்பட்டது.

    குடசவாளல

    1) உத்திரசமரூர் கல்தவட்டுகள் குடசவாளல முளற பற்றி கூறுகிறது.

    2) கிராமங்கள் 30 வார்டுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்தவாரு வார்டுகளுக்கும் ஒரு பிரதிநிதி குடசவாளல முளறயில் சதர்ந்ததடுக்கப்படுவார்.

    3) இந்த 30 சபர்களில், 12 சபர் ஆண்டுக்குழிவிலும், 12 சபர் சதாட்ட

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    11 www.winmeen.com | Learning Leads to Ruling

    குழுவிலும், 6 சபர் ஏரிக்குழுவிலும் உறுப்பினர்களாக இருந்தனர்.

    4) கிராம ளப உறுப்பினர்கள் குடசவாளல முளறயின்படி சதர்ந்ததடுக்கப்பட்டனர். இதன்படி உறுப்பினர்களாக சபாட்டியிடுபவரின் தபயர்களள பணசவாளலயில் எழுதி ஒரு குடத்திலிடுவர். ஒரு ிறுவன் அல்லது ஒரு ிறுமிளய அளழத்து குடத்தில் உள்ள ஓளலளய எடுக்கச் த ய்வர். அவ்வாறு 30 ஓளலகள் எடுக்கப்பட்டு அவற்றில் உள்ள தபயர்களுக்குரிசயார் உறுப்பினர்களாக அறிவிக்கப்படுவர்.

    5) வாரியங்கள் என்ற விரிவான நிர்வாக அளமப்பும் நளடமுளறயில் இருந்தது. அளவகளுள், மவத் ர வாரியம், ஏறி வாரியம், சதாட்ட வாரியம், பஞ் வாரியம், தபான் வாரியம், புறவு வரி வாரியம் ஆகியளவ குறிப்பிடத்தகுந்தன ஆகும். இதன் உறுப்பினர்கள் வாரிய தபருமக்கள் எனப்பட்டனர். வாரிய எண்ணிக்ளகயும், உறுப்பினர் எண்ணிக்ளகயும் கிராமங்களுக்சகற்ப மாறுபட்டது.

    உறுப்பினர்களின் தகுதிகள்

    1) 35 முதல் 70 வயதுக்குள் இருக்க சவண்டும்.

    2) சவலி நிலம், வரி த லுத்துபராகவும், த ாந்த வடீு உள்ளவராகவும் இருக்க சவண்டும்.

    3) சவதங்கள், மந்திரங்கள் கற்றவர்களாக இருக்க சவண்டும்.

    4) பிராமணர்களளசயா, தபண்களளசயா, குழந்ளதகளளசயா, பசுளவசயா, தகான்றவர்களாக இருக்க கூடாது.

    5) திருடர்கள், குடிகாரன், தண்டளன தபற்றவர்கள் சதர்தலில் நிற்க முடியாது.

    6) ச ாழர்களின் நிர்வாகத்ளதப் பற்றி சக.ஏ. நீலகண்ட ாஸ்த்திரி கூறுகிறார்.

    ச ாழர்களின் மூக தபாருளாதார மய வாழ்க்ளக

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    12 www.winmeen.com | Learning Leads to Ruling

    1) ச ாழர்கால மூகத்தில் ாதி முளற / வருணா ிரம் தகாள்ளக வழக்கில் இருந்தது.

    2) இக்காலத்தில் தந வு, உசலாக உருக்குத் ததாழில்கள் சமன்ளமயுற்றன. மக்கள் மன்றங்கள் பரவலாக இருந்தன.

    3) னீ சுமித்ரா, ோவா, அசரபியா ஆகிய நாடுகளுடன் வணிக உறவு ஏற்பட்டிருந்தது.

    4) தகாத்தடிளமகள் இருந்தனர், அடிளம வியாபாரம் நடந்தது.

    5) வலங்ளக இடங்ளக முதாயப் பிரிவுகள் இருந்தன, இவற்றில் தலா 98 ாதிகள் இருந்தன. வலங்ளக பிரிவினர் உயர்வாக மதிக்கப்பட்டனர். தபண்கள் வலது ததால்புரமாக சமல் ஆளட அணிந்தனர். இடங்ளக பிரிவினர் தாழ்த்தப்பட்டவராக கருதப்பட்டனர்.

    6) முதலாம் இராச ந்திரன் காலத்தில் இராே துர்சவதி மங்கலத்திலும், திருவானந்தபுரத்திலும் இரண்டு கல்லூரிகள் இருந்தன.

    7) திருவாடுதுளறயில் உள்ள மடத்தில் மருத்துவக் கல்வி நிறுவனம் இருந்தது. திருமுக்கூடல் சகாவில் வளாகத்தில் கல்லூரியும், மருத்துவமளனயும் இருந்தது. மாணவர்களுக்கு உதவித்ததாளக வழங்கப்பட்டது.

    தபண்கள் நிளல

    1) தபண்கள் உயர்மதிப்பும், சுதந்திரமும் தபற்றனர், தி, சதவதா ி, சபான்ற வழக்கங்கள் நளடமுளறயில் காணப்பட்டன. தபண்கள் ' ிறுபாடு' என்னும் ிறுச மிப்பு பழக்கத்ளத சமற்தகாண்டிருந்தனர்.

    2) உயர் வகுப்பு தபண்கள் த ாத்துரிளம தபற்றிருந்தனர். அர ி த ம்பியன் மகாசதவியும், குந்தளவ அர ியும் சகாவில் காப்பாளராக விளங்கினார்.

    3) ஒரு தார திருமண முளறளய பரவலாக முதாயத்தில் இருந்தது.

    4) அர குடும்பத்துப் தபண்களிளடசய முதாயத்தில் உடன் கட்ளட ஏறும்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    13 www.winmeen.com | Learning Leads to Ruling

    வழக்கம் இருந்தது.

    5) மார்சகாசபாசலாவின் எழுத்துக்கள் தபண்களின் நிளல பற்றி கூறியுள்ளது.

    வரி தபாத்தகம்

    1) வரி விதிப்பு நளடமுளறகளள ச ாழர்காலத்தில் ஓளலச்சுவடிகளில் எழுதித்ததாகுத்தனர். இது வரி தபாத்தகம் (புத்தகம்) எனப்பட்டது.

    2) இராேராேன் காலத்தில் (கி.பி. 1001) வரிவிதிப்புக்கான கணக்தகடுப்புப் பணி ச னாதிபதி குறவன் என்பவரால் சமற்தகாள்ளப்பட்டது.

    தபாருளாதாரம்

    1) விவ ாயமும் வாணிபமும் ிறப்பாக இருந்தன. தபான்சவளல, ஆபரணங்கள், தந வுத் ததாழில்.

    2) அர ர் அளணத்து நிலங்களுக்கும் உரிளமயாளவர்.

    3) கன்னியாகுமரி, மரக்காணம் ஆகிய இடங்கள் உப்பளங்களுக்கு தபயர் தபற்றளவ.

    4) னீ நாட்டுடன் வானிபத் ததாடர்பு இருந்தளத இபின் பட்டுடா, மார்சகாசபாசலா சபான்சறார் குறிப்பிடுகின்றனர்.

    5) யாளனகள், ஏலக்காய், பருத்தி, துணிகள் ஏற்றுமதி த ய்யப்பட்டன.

    6) மகாபலிபுரம், காவிரிப்பூம்பட்டினம், ச ளலயூர் ஆகிய ச ாழத் துளறமுகங்கள் மூலம் அயல்நாட்டு வணிகம் நடந்தது.

    மயமும், கல்வியும்

    1) ச ாழ சவந்தர்கள் ள வ மயத்தின் மீது தகாண்டிருந்தனர். எனினும் புறச் மயங்களான , ளவணவம், மணம், தபௌத்தம் ஆகியவற்ளறயும் மதித்து நடந்தனர்.

    2) ஆலயங்களும் மடங்களும் கல்வி ளமயங்களாக விளங்கின . இங்கு

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    14 www.winmeen.com | Learning Leads to Ruling

    சவதங்கள்,புராணங்கள், கணிதம், மருத்துவம் ஆகியன கற்பிக்கப்பட்டன.

    3) இளவ பற்றிய குறிப்புகளள எண்ணாயிரம், திருமுக்கூடல், திருபுவனம் ஆகிய இடங்களில் உள்ள கல்தவட்டுகள் மூலம் அறியலாம்.

    4) ச ாழர்கள் ள வர்கள், எனசவ ிவளன வழிபட்டனர்.

    5) துறவி ராமானுேர் ச ாழர்கள் காலத்தில் வாழ்ந்தார்.

    6) தஞ் ாவூர், கும்பசகாணம், ஆவுளடயார் சகாவில், காளைஸ்த்தி, திருக்களடயூர், காஞ் ிபுரம் ஆகியளவ ச ாழர்களின் சகாயில் நாகரீகங்களாகும்.

    7) நம்பி ஆண்டார் நம்பி ள வ முனிவர்களின் இள ப் பாடல்களளத் ததாகுத்தார்.

    8) மற்ற மதங்களள வளர்க்க உதவினார்.

    ச ாழர்களின் களல, பண்பாடு, இலக்கியம்

    1) ச ாழர் காலம் தமிழ் இலக்கிய வளர்ச் ிக்கு புத்துணர்வு தந்தது.

    2) ள வ நூலான பன்னிரு திருமுளறகளள நம்பியாண்டார் நம்பியும், ளவணவ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்ளத நாதமுனியும் ததாகுத்தனர்.

    3) நச் ினார்கினியார், பரிசமலழகர் ஆகிசயார் ச ாழர்காலத்தவசர.

    4) கல்லாடனார், கம்பர், புகசழந்தி, ஒட்டக்கூத்தர், அவ்ளவயார், திருத்தக்கசதவர் ஆகிசயார் ச ாழர்கள் காலத்தில் வாழ்ந்தனர்.

    5) கல்லாடனார் ிவளன பற்றி எழுதிய நூல் கல்லாடம்.

    6) திருத்தக்கசதவர் மக்களிளடசய மண மதத்ளத பரப்ப வீக ிந்தாமணிளய எழுதினார்.

    7) இரண்டாம் கலிங்கத்துப் சபாளர பற்றி கலிங்கத்துப் பரணி என்ற நூளல தேயங்தகாண்டார் எழுதினார்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    15 www.winmeen.com | Learning Leads to Ruling

    8) முதலாம் குசலாத்துங்கன், இரண்டாம் ராேராேன் ஆகிய அர ர்களின் அளவயில் அளவப்புலவராக இருந்த ஒட்டக்கூத்தர், இவர்களளப் பற்றிய 3 உலா நூல்கள் எழுதியுள்ளார். இரண்டாம் குசலாத்துங்கனின் புகழ் பாடி குசலாத்துங்கன் பிள்ளளத் தமிழ் என்ற நூளல எழுதினார்.

    9) ரஸ்வதி அந்தாதி, மூவருலா, தக்கயாகப்பரணி ஆகியவற்ளற ஒட்டக்கூத்தர் எழுதினார்.

    10) கம்பருக்கு கல்வி க்கரவர்த்தி என்று பட்டமளித்தவர் மூன்றாம் குசலாத்துங்கன்.

    11) கம்பர் எழுதிய நூல்கள் கம்பராமாயணம், டசகாபர் அந்தாதி, மும்மணிக் சகாளவ.

    12) இரண்டாம் குசலாத்துங்கன் காலத்தில் எழுதப்பட்ட ச க்கிழாரின் தபரியபுராணம் ஒரு ள வ மய நூலாகும்.

    13) புகசழந்தி எழுதிய நள தவண்பா, ஔளவயார் எழுதிய ஆத்திச்சூடி, தகான்ளற சவந்தன், திருஞான ம்பந்தர் எழுதிய சதவாரம் ஆகியளவ ச ாழர்கால நூல்கள்.

    14) குசலாத்துங்கன் சகாளவ, தஞ்ள வாணன் சகாளவ ஆகியளவ புகழ்வாய்ந்த ச ாழர்கால இலக்கியங்கள் ஆகும்.

    15) வளளயாபதி, குண்டலசக ி, உதயகுமாரகாவியம், யச ாதகாவியம், வரீச் ச ாழியம், தண்டியலங்காரம், நன்னூல் ஆகியன ச ாழர் காலத்தில் இயற்றப்பட்டன.

    16) இளம்பூரணர் ததால்காப்பியத்திற்கு விளக்கவுளர ச ாழர்கள் காலத்தில் எழுதினார்.

    களலயும், கட்டிடக்களலயும்

    1) ச ாழர்கள் ஆரம்ப காலத்தில் த ங்கற் சகாவில்களளயும், பிற்காலத்தில் கற்சகாவில்களளயும் கட்டினர். திராவிட பாணியிலான களலகளும், கட்டிடக் களலயும் ச ாழர்கள் காலத்தில் முழு வடிவத்ளதப்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    16 www.winmeen.com | Learning Leads to Ruling

    தபற்றன. சகாயில் கருவளறயின் மீது கட்டப்பட்ட விமானம் உயரமாக வடிவளமக்கப்பட்டது.

    2) கிருஷ்ணா ஆறு ததாடங்கி, மன்னார் வளளகுடா வளரயில் சுமார் எழுபது ஆலயங்களில் ச ாழர்களின் ிறந்த கட்டிடக்களல அளடயாளங்களளக் காணலாம்.

    3) திருச் ிராப்பள்ளி, திருவரங்கம், தஞ் ாவூர், கும்பசகாணம், ிதம்பரம், திருவண்ணாமளல சு நீ்திரம், திருவனந்தபுரம், உடுப்பி சபான்ற இடங்களில் கட்டப்பட்ட ஆலயங்கள் ச ாழர்களின் களலளய பிரதிபலிக்கும் வளகயில் ிறப்புடன் திகழ்கின்றனர்.

    4) முற்கால ச ாழர்களின் கட்டிடக்களலயானது எளிளமயான சவளலப்பாடுகளள உளடயதாகும்.

    5) நார்தா மளலயின் விேயாலய ச ாழீஸ்வரம், தகாடும்பாளூரின் ஐவர் சகாயில் ஆகியன இக்காலத்ளத ச ர்ந்தளவ.

    6) பிற்கால ச ாழர்களின் ததாடக்க காலத்தில் எழுப்பப்பட்ட ஆலயங்கள் கம்பீரமானளவ.அளவ தஞ் ாவூர் பிரகதஸீ்வரர் ஆலயம் (தபரிய சகாயில் ) மற்றும் கங்ளக தகாண்ட ச ாழபுரத்திலுள்ள ிவன் சகாயில் சபான்றளவ ஆகும். இப்பிரகதஸீ்வரர் சகாயில் உலகின் ததான்ளமயான ின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது சபாற்றுதலுக்குரியதாகும்.

    7) தஞ் ாவூர் பிரகதஸீ்வரர் ஆலயத்து விமானத்தின் உயரம் 216 அடியாகும். மூலவர் அளறயின் மீது கட்டப்பட்ட விமானம் 13 அடுக்குகளாக வடிவளமக்கப்பட்டுள்ளது. பிற்கால ச ாழர்களது கட்டிடப்பணிகள் அழகும், சநர்த்தியும் ஒருங்சக அளமந்தனவாகும்.

    8) முதலாம் ஆதித்தியனின் காலத்தில் புதுக்சகாட்ளடப் பகுதி கண்ணூரில் பாலசுப்ரமணியன் சகாவிலும், திருக்கட்டளளக் சகாவிலும் கட்டப்பட்டன.

    9) திருச் ி மாவட்டம் ஸ்ரீனிவா நல்லூரில் உள்ள சகாரங்கநாதர் ஆலயம் முதலாம் பராந்தகனால் கட்டப்பட்டது.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    17 www.winmeen.com | Learning Leads to Ruling

    10) முதலாம் குசலாத்துங்கன் சூரியக் கடவுளுக்கு கும்பசகாணத்தில் ஒரு சகாவில் கட்டினர். சூரியனுக்கு ததன்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் சகாயில் இதுதான்.

    ிற்பங்கள்

    1) ச ாழர்களது ிற்பங்களிலும், உசலாகச் ிளலகளிலும் காணப்படும் அழகிய உருவங்கள், கற்பளன வடிவங்கள், கற்பளன வடிவங்கள், அலங்கார சவளலப்பாடுகள் எல்லாசம அவர்களது தனித்துவமிக்க ஈடுபாட்ளட பிரதிபலிக்கிறது.

    2) இதனுள் முதலாம் இராேராேனின் ிற்பமானது களலநயம் தகாண்டது. ிவன், விஷ்ணு, பிரம்மா, எண் கரங்களுடன் காட் ி தரும் துர்க்ளக ஆகிய ஆலய ிற்பங்கள் அளனத்துசம மிகுந்த அழகு வாய்ந்தளவ.

    3) கும்பசகாணம் நாசகஸ்வரர் சகாயிலில் உள்ள நடரா ர், அர்த்தநாதஸீ்வரர் ஆகிய உசலாகச் ிளலகள், ச ாழர் களலயம் த்திற்கு ிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

    4) பல்லவர்களின் கட்டிடக் களலளய ச ாழர்கள் பின்பற்றினார். கார்ப்பக்கிரகங்கள், துர, வட்ட வடிவங்களில் காணப்பட்டன. கார்ப்பக்கிரங்கங்கள் சமற்புரத்தில் உள்ள சகாபுரங்களில் விமானங்களும் ிற்பங்களும் இருந்தன.

    5) கற்களிலும், உலகங்களிலும் ிற்பங்கள் த ய்யப்பட்டன.

    6) காஞ் ிபுரத்தில் உள்ள ளகலா நாதர் ஆலயத்திலும், மளலயடிப்பட்டி கீரனுர் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திலும் உள்ள ஓவியங்கள் ிறப்பு வாய்ந்தளவ.

    7) ஓவியக்களலளய அதிகம் ஊக்குவித்தவர் முதலாம் ராேராேன்.

    ஓவியங்கள்

    1) ச ாழர்களது சுவசராவியங்கள் எழிலுற அளமந்துள்ளன. அளவ தஞ் ாவூர், திருமயம், காஞ் ி ளகலா நாதர் சகாயில், நார்தாமளல

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    18 www.winmeen.com | Learning Leads to Ruling

    விஷ்ணுசகாயில் ஆகிய இடங்களில் காணலாம்.

    இள

    1) நுண்களல எனப்படும் இள க்களலயானது வளர்ச் ி தபற்ற காலம்.

    2) இன்ளறய கர்நாடக இள க்கு ச ாழர்காலத்தில் தான் அடித்தளமிடப்பட்டது. இசத நாட்களில் தான் பரதநாட்டியம் என்னும் அழகு மிளிரும் ஆடற்களளயும் சதான்றியது.

    3) இள யில் 23 பண்கள் பயன்படுத்தப்பட்டன, ஏழு சுரங்கள் பயன்படுத்தி பக்திப் பாடல்கள் பாடினர். சமளம், உடுக்ளக, வளீண, புல்லாங்குழல் சபான்ற இள க்கருவிகள் அதிகம்.

    4) இள களலஞர்கள் குழு இருந்தது, இதன் தளலவராக இருந்தவர் கடசகாட்டிகள். கூத்து என்னும் ஒரு வளக நாடகம் ச ாழர்கள் காலத்தில் நடத்தப்பட்டது.

    5) கதகளி, பரதநாட்டியம் சபாற்றி வளக்கப்பட்டன. நாடக சமளடகளும் அரங்குகளும் இருந்தன. ராேராசேஸ்வர நாடகம், ராேராே விேயம் சபான்ற நாடகங்கள் திருவிழாக்களில் நடத்தப்பட்டன.

    ச ாழர் ஆட் ியின் விளளவுகள்

    1) கி.பி. 850ல் ததாடங்கி கி.பி.1279 ஆம் ஆண்டு வளரயில் சுமார் 430 ஆண்டுகள் தமிழகத்ளத ஆட் ி த ய்த ச ாழர்களின் காலத்தில் தமிழகம் பல துளறகளில் வளர்ச் ி கண்டது.

    2) அர ியல் நிர்வாகம், தமிழ் இலக்கியம் , சகாயிற்கட்டிடக்களல, இள , ஆடல் ஆகிய அளணத்து களலகளிலும் ச ாழர்கள் தங்களின் தாக்கத்திளனயும், முத்திளரளயயும் பதித்தார்கள்.

    ததன்னிந்திய அரசுகள் - ச ாழப் சபரரசு – சகள்விகள்

    1) முற்காலச் ச ாழர்களின் தலலநகரமாக விளங்கிய நகரம் எது?

    a) திருச் ிராப்பள்ளி

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    19 www.winmeen.com | Learning Leads to Ruling

    b) தஞ் ாவூர் c) உளறயூர் d) பூம்புகார்

    2) முற்காலச் ச ாழர்களில் புகழ்பபற்ற அர ன் யார்?

    a) கரிகாலச்ச ாழன் b) விஜயாலய ச ாழன் c) ஆதித்தன் d) அரிஞ் யன்

    3) பிற்காலச் ச ாழர்கள் ஆட் ியலமக்க அடித்தளமிட்டவர் யார்?

    a) கரிகாலச்ச ாழன் b) விேயாலய ச ாழன் c) ஆதித்தன் d) அரிஞ் யன்

    4) பிற்காலச் ச ாழர்களின் தலலநகரம் எது?

    a) திருச் ிராப்பள்ளி b) தஞ் ாவூர் c) உலறயூர் d) பூம்புகார்

    5) பிற்காலச் ச ாழர்கள் சபரரசு ச ாழர்கள் என அலழக்கப்படக் காரணம் என்ன?

    a) முதற்காலச் ச ாழர்கலளவிட அதிக பரப்பளவிலன ஆட் ி ப ய்தனர். b) ததன்னிந்தியாவின் தபரும் பகுதிளயயும், இலங்ளக, கடாரம் சபான்ற

    பகுதிகளள தவன்று ஆட் ி த ய்தனர். c) பதாண்லடமண்டலம் உள்ளிட்ட ச ாழ மண்டலத்லதயும், ங்கங்கலளயும்

    பகாங்கு நாட்டினலரயும் பவன்றனர். d) ச ரர், பாண்டியர், ாளுக்கியர்கலள சபாரில் பவன்று, இலங்லகலயயும்

    பவன்று ஆட் ி ப ய்தனர்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    20 www.winmeen.com | Learning Leads to Ruling

    6) ‘மதுலர பகாண்டான்’ என்று புகழப்பட்ட ச ாழ மன்னன் யார்?

    a) ஆதித்த ச ாழன் b) முதலர் பராந்தகன் c) விஜயாலயன் d) ராஜராஜன்

    7) தக்சகாலம் சபார் எவர்களுக்கிலடசய நலடபபற்றது?

    a) கண்டாரத்தின் மற்றும் மூன்றாம் கிருஷ்ணன் b) முதலாம் பராந்தகன் மற்றும் மூன்றாம் கிருஷ்ணன் c) இரண்டாம் பராந்தகன் மற்றும் பாஸ்கரவர்மன் d) உத்தமச ாழன் மற்றும் க்திவர்மன்

    8) பபாருத்துக

    கண்டராதித்தன் - 1) கி.பி. 956-957

    அறிஞ் யன் - 2) கி.பி. 956-973

    ஆதித்தன் - 3) கி.பி. 949-957

    இரண்டாம் பரந்தாமன் - 4) கி.பி. 965-985

    உத்தம ச ாழன் - 5) கி.பி. 956-966

    a) 1 3 5 2 4

    b) 5 2 3 1 4

    c) 3 1 4 2 5

    d) 3 1 5 2 4

    9) ச ாழமரபில் ஆட் ி ப ய்த மன்னர்களில் மிகச் ிறந்த அர ர் யார்?

    a) முதலாம் ராேராேச ாழன் b) முதலாம் பராந்தகன் c) முதலாம் ராச ந்திரன் d) முதலாம் குசலாத்துங்க ச ாழன்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    21 www.winmeen.com | Learning Leads to Ruling

    10) பின்வருவனவற்றுள் முதலாம் ராஜராஜச ாழனுடன் பதாடர்பில்லாதது எது?

    a) ச ரர், பாண்டியர், ாளுக்கியர்கலள பவன்று இலங்லக மன்னன் ஐந்தாம் மகிந்தலன பவன்று பவற்றியாளராக விளங்கினார்.

    b) இலங்லகயின் தலலநகலர அனுராதபுரத்திலிருந்து பபாலனருவுக்கு மாற்றினார்.

    c) வங்காளத்தின் மன்னர் மகிபாலளன தவன்று கங்ளக தகாண்ட ச ாழபுரம் என்னும் நகளர நிறுவினார்.

    d) ச ரமன்னன் பாஸ்கரவர்மலன காந்தளூர் ாலல என்னுமிடத்தில் பவன்றார்.

    11) முந்நீர் பழந்தீவுகள் என அலழக்கப்பட்ட தீவுகள் எது?

    a) அந்தமான் நிக்சகாபர் தீவுகள் b) லட் த்தீவுகள் c) மாலத்தவீுகள் d) மினிகாய் தீவுகள்

    12) மும்முடிச் ச ாழன், ிவபாத ச கரன், பஜயங்பகாண்டான் என்ற ிறப்புப் பபயர்களுடன் அலழக்கப்பட்ட ச ாழ மன்னன் யார்?

    a) முதலாம் ராேராேச ாழன் b) முதலாம் பராந்தகன் c) முதலாம் ராச ந்திரன் d) முதலாம் குசலாத்துங்க ச ாழன்

    13) பின்வருவனவற்றுள் தவறானலவ எலவ?

    1) இராஜ இராஜன், கல்யாணிலய ஆண்ட த்ர ாயாவிடமிருந்து பவங்கிலயக் லகப்பற்றி க்திவர்மனுக்கு அளித்தார்.

    2) இராஜ இராஜன் தனது மகலள க்திவர்மனின் சகாதரர் விமலாதித்தனுக்கு மனம் முடித்துக் பகாடுத்தார்.

    3) இரா ரா ன் லவணவ மயத்லத பின்பற்றினார்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    22 www.winmeen.com | Learning Leads to Ruling

    4) கி.பி. 1010 ஆம் தஞ்ல பிரகதீஸ்வரர் சகாவில் கட்டப்பட்டது.

    5) கங்கவாடி, கடிலகவாடி, பநாளம்படி, (லமசூர்) பநய்ச்சூர் ஆகிய பகுதிகலள பவன்றார்.

    a) 1,2, 3

    b) 3 மட்டும் c) 1, 2, 4, 5

    d) 4 மட்டும்

    14) பபாருத்துக

    இலடத்துலற நாடு - 1) இலங்லக

    வனவா ி - 2) மால்பகட்

    பகால்லிப்பாக்லக - 3) பரய்ச்சூர்

    மண்லணக்கடக்கம் - 4) கடம்பர்

    ஈழமண்டலம் - 5) லைபதராபாத்

    a) 5 3 2 1 4

    b) 1 2 3 4 5

    c) 4 3 5 2 1

    d) 3 4 5 2 1

    15) கங்லக பகாண்டான், பண்டித ச ாழன், கடாரம் பகாண்டான் சபான்ற ிறப்புப் பபயர்களால் அலழக்கப்பட்ட அர ன் யார்?

    a) முதலாம் ராஜராஜன் b) முதலாம் குசலாத்துங்க ச ாழன் c) முதலாம் ராச ந்திரன் d) வரீராச ந்திரன்

    16) யாருலடய ஆட் ிக்காலத்தில் ச ாழப் சபரர ானது புகழின் உச் நிலலலய அலடந்தது?

    a) முதலாம் ராஜராஜன்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    23 www.winmeen.com | Learning Leads to Ruling

    b) முதலாம் குசலாத்துங்க ச ாழன் c) முதலாம் ராச ந்திரன் d) வரீராச ந்திரன்

    17) முதலாம் ராச ந்திரனின் மிகச் ிறந்த ப யலாக கருதப்படுவது எது?

    a) வங்காளத்தின் மீது பலடபயடுத்;து மகிபாலலன பவன்றது b) இலடதுலறநாடு, வனவா ி, பகாளிப்பாக்லக,

    மண்லணக்கடக்கம்,ஈழமண்டலம் ஆகிய பகுதிகலள லகப்பற்றினார். c) பாண்டியர், ச ரர் சமலலச் ாளுக்கியர் ஆகிசயாலர சதாற்கடித்தார். d) ஸ்ரீவிேயம், நிக்சகாபர் தவீுகள், கடாரம் மற்றும் மசலயா சபான்ற

    பகுதிகளள தவன்றார்.

    18) பின்வருவனவற்றுள் தவறான இலண எது?

    a) முதலாம் இரா ாதிரா ன் - கி.பி. 1018 – 1054. b) இரண்டாம் இராச ந்திரன் - கி.பி. 1056 – 1064 c) வரீராச ந்திரன் - கி.பி. 1063 – 1070 d) முதலாம் இராச ந்திரன் - கி.பி. 1012 – 1030.

    19) ாளுக்கிய ச ாழமரலபத் சதாற்றுவித்த மன்னர் யார்?

    a) முதலாம் இரா ரா ன் b) முதலாம் ராச ந்திரன் c) முதலாம் குசலாத்துங்க ச ாழன் d) இரண்டாம் ராச ந்திரன்

    20) பின்வருவனவற்றுள் தவறானலவ எலவ?

    1) முதலாம் ராச ந்திரன், சமலலச் ாளுக்கியர்கலள பவன்று கலிங்கத்லத லகப்பற்றினார்.

    2) ஸ்ரீவிஜயம் என்ற நாட்டுடன் பநருங்கிய நட்புறவு பகாண்டு கி.பி. 1077ல் வணிகக் குழுவினலர அனுப்பிய ச ாழமன்னன் இரண்டாம் பராந்தகன்.

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    24 www.winmeen.com | Learning Leads to Ruling

    3) சுங்கம் தவிர்த்த ச ாழன் என்று அலழக்கப்பட்ட ச ாழ அர ர் மூன்றாம் இராச ந்திரர் ஆவார்.

    4) முதலாம் குசலாத்துங்க ச ாழன், ப யங்பகாண்டார், ஒட்டக்கூத்தர், புகசழந்தி கம்பர் முதலான கவிஞர்கலள ஆதரித்தார்.

    a) I மட்டும் b) II, III மட்டும் c) I, II, III மட்டும் d) IV மட்டும்

    21) பின்வருவனவற்றில் ச ாழப் சபரரசு ிலதவுற காரணமாக அலமயாதது யாது?

    a) காடவராயன் என்ற குறுநில மன்னனின் எழுச் ி b) பாண்டிய நாட்டின் எழுச் ி c) பாண்டிய மன்னன் இரண்டாம் ஜடாவர்ம சுந்தர பாண்டியன் ச ாழநாட்டின்

    மூன்றாம் இராச ந்திரலன பவன்றார். d) குடசவாளல சதர்தல் முளற

    22) ச ாழநாட்டின் நிர்வாக அடிப்பலட அலகு எது?

    a) மண்டலம் b) ஊர் c) வளநாடு d) ச ாழநாடு

    23) ச ாழர்களின் கிராம நிர்வாகத்லதப்பற்றி விளக்கும் கல்பவட்டு எது?

    a) அலகாபாத் கல்பவட்டு b) குடுமியான்மலல கல்பவட்டு c) உத்திரசமரூர் கல்தவட்டு d) திருபுவனம் கல்பவட்டு

    24) ச ாழர்கள் காலத்தில் கிராமத்லத நிர்வகிக்க அலமக்கப்பட்ட அலமப்பு எது?

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    25 www.winmeen.com | Learning Leads to Ruling

    a) அலவ b) ளப c) ஓலல d) மந்திரி லப

    25) கீசழ பகாடுக்கப்பட்ட வாக்கியங்களில் தவறான தகவலல தருவது எது?

    1) ச ாழர் நிர்வாக அலமப்பு முலறயில் வாரியங்கள் என்ற அலமப்பு நலடமுலறயில் இருந்தன.

    2) வாரிய எண்ணிக்லகலயயும், உறுப்பினர் எண்ணிக்லகயும் அலனத்து கிராமங்களிலும் ஒசர மாதிரியாக இருந்தது.

    3) ச ாழர்கால மூகத்தில் தி, சதவதா ி சபான்ற வழக்கங்கள் இருந்தன. ஆனால் ாதிமுலற வழக்கில் இல்லல.

    4) ிற்பாடு என்னும் ிறுச மிப்பு பழக்கம் ஆண்கள் மத்தியில் நலடமுலறயில் இருந்தது.

    5) ச ாழர்கள் காலத்தில் பந வு, உசலாக உருக்குத் பதாழில்கள் நலிவுற்றன.

    a) 1 மட்டும் b) 2, 3 c) 2, 3, 4, 5 d) 5 மட்டும்

    26) இராஜராஜன் காலத்தில் வரிவிதிப்புக்கான கணக்பகடுப்புப் பணி (கி.பி. 1001) யாரால் சமற்பகாள்ளப்பட்து?

    a) நம்பி ஆண்டார் நம்பி b) ச னாதிபரி குரவன் c) ச னாதிபதி மரவன் d) நச் ினார்க்கினியா

    27) ச ாழ சவந்தர்க்ள /மன்னர்கள் தழுவிய மயம் எது?

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    26 www.winmeen.com | Learning Leads to Ruling

    a) லவணவம் b) மணம் c) பபௌத்தம் d) ள வம்

    28) ச ாழர்கள் காலத்தில் கல்விலமயங்களாக ப யல்பட்டது எது?

    a) எண்ணாயிரம் கல்தவட்டு b) திருமுக்கூடல் c) திருபுவனம் கல்பவட்டு d) சமற்கூறிய அலனத்தும்

    29) ச ாழர்கள் காலத்தில் கல்வி பற்றிய குறிப்புகலள குறிப்பிடுவது?

    a) ஆலயங்கள், மடங்கள் b) அரண்மலன, பள்ளிகள் c) காஞ் ிபுரம், திருபுவனம் d) முக்கூடல், ஆலயங்கள்

    30) பபாருத்துக

    பபரியபுராணம் - 1) கம்பர்

    ீவக ிந்தாமணி - 2) பஜயங்பகாண்டார்

    கலிங்கத்து பரணி - 3) ச க்கிழார்

    ராமாயணம் - 4) திருத்தக்கத்சதவர்

    a) 1 2 3 4 b) 3 4 1 2 c) 3 4 2 1 d) 3 2 4 1

    31) கீழ்வரும் வாக்கியங்கலளக் கவனி

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    27 www.winmeen.com | Learning Leads to Ruling

    1) லவணவ நூலான பன்னிரு திருமுலறகலள இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.

    2) ல வ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்லத நாதமுனி பதாகுத்தார்.

    a) A மட்டும் ரி b) B மட்டும் ரி c) இரண்டும் ரி d) இரண்டும் தவறு

    32) பின்வரும் நூல்களில் ஒட்டக்கூத்தர் எழுதாத நூல் எது?

    a) மூவருலா b) தக்கயாபரணி c) இசயசு காவியம் d) குசலாத்துங்கன் பிள்லளத்தமிழ்

    33) பின்வரும் உலரயா ியர்களில் ச ாழர் காலத்தில் வாழ்ந்தவர் யார்?

    a) பரிசமலழகர் b) நச் ினார்க்கினியா c) இளம்பூரணர் d) சமற்கூரிய மூவரும்

    34) ச ாழர்களின் கட்டிடக்கலலயின் ிறப்பு எது?

    a) விமானம் b) சகாபுரங்கள் c) விகாரங்கள் d) பிரகாரங்கள்

    35) பிற்காலச் ச ாழர்களால் கட்டப்பட்ட சகாவில்கள் எது?

    a) தஞ் ாவூர் சுப்பிரமணியர் ஆலயம் b) தாராசுரம் அறிவட்சடசுவர் சகாயில் c) கம்பைசரஸ்வர் (திருபுவசனஸ்வரர்)

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    28 www.winmeen.com | Learning Leads to Ruling

    d) இளவ அளனத்தும்

    36) பபாருத்துக

    நாசகஸ்வரர் சகாயில் - 1) காஞ் ிபுரம்

    லகலா நாதர் சகாயில் - 2) ச ாழபுரம்

    விஷ்ணு சகாயில் - 3) கும்பசகாணம்

    பிரகதீஸ்வரர் ஆலயம் - 4) பகாடும்பாளூர்

    ஐவர் சகாயில் - 5) தஞ் ாவூர்

    a) 1 2 6 3 4 5 b) 2 3 4 5 6 1 c) 3 1 5 4 6 2 d) 3 1 6 5 4 2

    37) கீழ்வரும் வாக்கியங்கலளக் கவனி

    1) ல வ நூலான பன்னிரு திருமுலறகலள இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.

    2) லவணவ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்லத நாதமுனி பதாகுத்தார்.

    a) A மட்டும் ரி b) B மட்டும் ரி c) இரண்டும் ரி d) இரண்டும் தவறு

    38) நாசகஸ்வரர் சகாவில் எங்கு உள்ளது?

    a) எல்சலாரா b) காஞ் ிபுரம் c) கும்பசகாணம் d) மாமல்லபுரம்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    29 www.winmeen.com | Learning Leads to Ruling

    39) சகாரங்கநாதர் ஆலயத்லத கட்டியவர் யார்?

    a) முதலாம் ராஜராஜச ாழன் b) முதலாம் பராந்தகன் c) முதலாம் ராச ந்திரன் d) முதலாம் குசலாத்துங்க ச ாழன்

    40) சூரியக் கடவுளுக்கு கும்பசகாணத்தில் ஒரு சகாவில் கட்டியவர் யார்?

    a) முதலாம் ராஜராஜச ாழன் b) முதலாம் பராந்தகன் c) முதலாம் ராச ந்திரன் d) முதலாம் குசலாத்துங்க ச ாழன்

    41) ச ாழர் காலத்தில் இல கலலஞர்கள் குழுவின் தலலவராக இருந்தவர் எவ்வாறு அலழக்கப்பட்டார்.

    a) ச னாதிபதி குரவன் b) நாயக் c) கடக்சகாட்டிகள் d) லவ ிராய்கள்

    42) பபரிய சகாவில் என்று அலழக்கப்படுகிற சகாவில் எது?

    a) நாசகஸ்வரர் சகாவில் b) பிரகதஷீ்வரர் சகாயில் c) மூவர் சகாயில் d) சகாரங்கநாதர் ஆலயம்

    43) கம்பருக்கு கவிச் க்கரவர்த்தி என்று பட்டளித்தவர் யார்?

    a) முதலாம் ராச ந்திரன் b) முதலாம் ராஜராஜச ாழன் c) மூன்றாம் குசலாத்துங்கன் d) இரண்டாம் குசலாத்துங்கன்

  • Winmeen Tnpsc Group 1 & 2 Self Preparation Course 2018

    30 www.winmeen.com | Learning Leads to Ruling

    44) பபரியபுராணம் யாருலடய காலக்கட்டத்தில் எழுதப்பட்டது

    a) முதலாம் ராச ந்திரன் b) முதலாம் ராஜராஜச ாழன் c) மூன்றாம் குசலாத்துங்கன் d) இரண்டாம் குசலாத்துங்கன்

    45) ச ாழர் காலத்தில் உப்பளங்களுக்கு பபயர் பபற்ற இடம் / இடங்கள் எது /எலவ?

    a) கன்னியாகுமரி b) மரக்காணம் c) இளவ இரண்டும் d) இலவ இரண்டும் இல்லல