சிறுகதை உத்திகள்

5
சசசசசசசச சசசசசசச சசசசசசசச சசசசசசச சசசசச. சசசசச ச பவ ’சசசச’சசசச சசச பபப சசச. சச பவ சசச வபப சசச. சசசசசசசசசச சச ச பவ சசச சசச. சசசசசசச சசசசசச-சசசசச சச , சச சசசசசச சச சசசசசசசசசசசசச சச சச சசசசசசச. சச சசசசசசச சசசச சசசசச சசச சச “சச ” சசசச சசசசசசச பப . சசசசசச சசசச சசச சசசசசச சசசச சசசச சசசசசச ச பவவ சசசசசசசசசச சசசசசசச சசச சசச சசசசசசச பபவவ . சசச சச , சசசசசச சசசசசசசசச சசசசசசச சசச சச ச சசசசசசச சசச சச சசசசசசச சசசச சசசசசசச வவபவ . சசசச சசசசசசசசசசசச, சசச சசச சசச சசசசசசசசசசசசச வவ பபபபவவ . சசசசசசசசசசச சசசசசசசசசச, சசசச சசச சசசசச பவ . சச சசச சசசசசசச பவ வவ சச சசசசசசசசசசசசசச சசசசசசசச சசசசசசசசசசச பவ . சசசசசச சசசசசசசசசச சசசச சச சசச சசசச சசசசசச சசசசசசசசசசசச பபப பப . சசச சசசசசசச சசசசச சசச சசச சசச சச சசசசசசசசச பபவப . சசச சச சச சசசச ச சசசசசசச” பபபபவ சசசசசசசசச. “சச சசச சச சசசச சசசசச ச சசசசசசச” வவபபவ சசசசசசச சசச பப. சசச சச சசசச ?

Upload: shangkaran-manickam

Post on 30-Dec-2015

34 views

Category:

Documents


1 download

DESCRIPTION

சிறுகதை உத்திகள்

TRANSCRIPT

Page 1: சிறுகதை உத்திகள்

சி�ன்னதா�க அமையும் கமைதாகளி�ல் பல ரகங்கள் உள்ளின. சொசி�ந்தா

அனுபவங்கமைளி ’டயர�’ய�ல் பதா�ப்பதோதா�ர் கமைதா. பயணத்தா�ல் ஏற்பட்ட

அனுபவங்கமைளி வருண�ப்பது கமைதா. குழந்மைதாகள் தோபசுவதோதா ஒரு கமைதா.

இன்னும் க�தாலன்-க�தாலி தோபச்சு, நண்பர்கள் அரட்மைட தோப�ன்ற

சி�சி�ரங்களி�ல் கமைதாகமைளிப் சொபர�தும் க�ணல�ம். வசின நமைடய�ல் உள்ளி

“ ” �கச் சி�ற�ய கற்பமைன சொப�ற� தா�ன் சி�றுகமைதா. ஒரு சி�று சொசிய்தா�மைய அல்லது

சி�று அனுபவத்மைதாக் கருவ�கக் சொக�ண்டுஉமைரநமைடய�ல் எழுதாப்படுவது

சி�றுகமைதா எனவும்கூறல�ம். சி�றுகமைதா என்பது, அமைரண� தோநரத்தா�ல் இருந்து

இரண்டு ண� தோநரத்தா�க்குள் படித்து முடித்து வ�டக் கூடியதா�க இருக்க

தோவண்டும் என்பர் சி�றுகமைதாஆய்வ�ளிர்கள். அவசிர வ�ழ்க்மைகய�ல், �க

வ�மைரவ�ல் படிக்கக்கூடிய பமைடப்ப�லக்க�ய�க வ�ளிங்குவது சி�றுகமைதாய�கும்.

சி�றுகமைதாய�ன் உள்ளிடக்கம், கட்டு�னம் பற்ற� எதுவும் இல்மைல. ஆன�ல்

இன்றுஅது பல்தோவறு வடிவங்களி�ல் பல்தோவறு உள்ளிடக்கத்தோதா�டு நக்குக்

க�மைடக்க�றது. ஆங்க�ல சி�றுகமைதாகளி�ன் தாந்மைதா என்று தோப�ற்றப்படும் எட்கர்

ஆலன்தோப� இது பற்ற� அதா�கம் கூற�யுள்ளி�ர். அவரது கருத்மைதா ஒட்டி சி�ர் சொசிட்

“ �ம்கூறும் ஒரு குற�ப்ப�ட்ட ஒதோர சிம்பவத்மைதாச் சொசில்லும் கற்பமைன என்க�ற�ர்.

” அதுதுடிப்தோப�டு �ன்னமைலப் தோப�ல னதோதா�டு இமைணய தோவண்டும்

என்க�ற�ர். “ ஆரம்பத்தா�லிருந்துமுடிவுவமைர சீர�க தோக�டு தோப�ட்டது தோப�ல்

”சொசில்ல தோவண்டும் என்றும் குற�ப்ப�டுக�ற�ர்.

ஒரு சி�றுகமைதாய�ல் முக்க�ய�க மூன்று கூறுகள் இருக்கதோவண்டும்: conflict,

crisis, resolution (epiphany) என்று இவற்மைற ஆங்க�லத்தா�ல் சொசி�ல்வமைதாத்

தா�ழ�ல் முரண்ப�டு, உச்சி சொநருக்கடி, இறுதா�த் தீர்வு (அல்லது புர�தால் உணர்வு)

என்று சொசி�ல்லல�ம். தோற்சொசி�ன்ன சி�ன்னக் கமைதா ரகங்களி�ல் இந்தா மூன்றும்

இருந்தா�ல் அமைவ சி�றுகமைதா வடிவும் சொபறக்கூடும்.

முரண்பா�டு

முரண்ப�டு என்பது தோவசொற�ன்று�ல்மைல: கமைதாய�ன் முக்க�ய ப�த்தா�ரம்

சி�றுகமைதா என்பது என்ன?

Page 2: சிறுகதை உத்திகள்

ஒன்மைற ஆவலுடன் வ�மைழந்து அது ந�கழ ந�கழலிருக்க சி�த்தா�யக் கூறுகள்

இருப்பதுதா�ன். அந்தா வ�மைழவு வன்முமைறமையச் சி�ர்ந்தாதா�கதோவ� பகட்ட�கதோவ�

இருக்க தோவண்டுவதா�ல்மைல. வ�மைழவ�ன் தா�ண்மைதோய முக்க�யம்.

முரண்ப�டுகமைளிப் சொப�துவ�க இப்படிப் ப�குபடுத்தால�ம்:

ன�தான்-ன�தான் முரண்ப�டு

ன�தான்-இயற்மைக முரண்ப�டு

ன�தான்-கடவுள் முரண்ப�டு

ன�தான் தானக்குள் முரண்ப�டு

ன�தான்-சிமூகம் முரண்ப�டு

ன�தான்-இயந்தா�ரம் முரண்ப�டு

முரண்ப�டு கமைதாய�ன் சொதா�டக்கத்தா�தோலதோய ஏற்படுத்தாப்படுக�றது.

கமைதாதோய�ட்டத்தா�ல் அது வ�ர�க்கப்படுக�றது. ஓர் உச்சி சொநருக்கடி ந�மைலமைய

அமைடக�றது. கமைடசி�ய�ல் தீர்வு க�ணப்படுக�றது. 

உச்ச நெ�ருக்கடி

முரண்ப�ட்மைடத் தீர்க்கக் கமைதாய�ன் முக்க�ய ப�த்தா�ரம் தோற்சொக�ள்ளும்

நடவடிக்மைககள், சொசிய்யும் க�ர�யங்கள் தோப�ன்றமைவ அமைதா ஓர் உச்சி

சொநருக்கடிமைய தோந�க்க�ச் சொசிலுத்துக�ன்றன. இந்தா உச்சி சொநருக்கடி

சொவளி�ய�லிருந்து வருவதா�க இருக்கல�ம், அல்லது னதா�ல் ந�கழ்வதா�க

இருக்கல�ம். எப்படிய�ய�னும் இது இயல்ப�க ந�கழ தோவண்டும், கதா�சி�ர�யர்

தா�ண�த்தாதா�க இருக்கக் கூட�து. இது கதா�ப�த்தா�ரங்களி�ன் ஒருவருக்சொக�ருவர்

உட�டிச் சொசியல்படுவதான் வ�மைளிவ�க ந�கழ தோவண்டும். சி�ல சியங்களி�ல் இது

இயற்மைகய�ல் கடவுளி�ல் ஏற்படுத்தாப் பட்டதா�க இருக்கல�ம், ஆன�ல்

அப்தோப�தும் அது இயல்ப�க ந�கழ தோவண்டும். இயல்ப�க என்ற�ல் இப்படி

ந�கழ்ந்தாது ந�ய�யதோ அல்லது தாவ�ர்க்க முடிய�தாதோதா என்ற எண்ணத்மைதா,

உணர்மைவ கமைதாய�ன் முக்க�ய ப�த்தா�ரத்தா�டமும் வ�சிகன் னதா�லும் தோதா�ன்றச்

சொசிய்வது.

Page 3: சிறுகதை உத்திகள்

இறுதி�த் தீர்வு (அல்லது புர�தில் உணர்வு)

இறுதா�த் தீர்வு கமைதாய�ன் முக்க�ய ப�த்தா�ரம் வ�மைழந்தாது ந�கழ்வதா�க

இருக்கல�ம். ந�கழ�ல் தோப�வதா�க இருக்கல�ம். ந�கழ்ந்தாதான் வ�மைளிவுகளி�க

இருக்கல�ம். ந�கழ�தாதான் க�ரணத்மைதா முக்க�ய ப�த்தா�ரம் புர�ந்துசொக�ள்வதா�ல்

அதான் னதா�ல் தாங்கும் இறுதா�ய�ன புர�தால் உணர்ச்சி�ய�க இருக்கல�ம்.

இன்மைறய கமைதாகளி�ல் பல சியம் இறுதா� தீர்வ�மைன வ�சிகன�டதோ

வ�ட்டுவ�டுவது உண்டு. அப்படி வரும்தோப�து அந்தாப் புர�தால் உணர்வு

வ�சிகனுக்கு ஏற்படுக�றது. 

முதாலில் ஏற்பட்ட முரண்ப�டு ஓர் உச்சி சொநருக்கடிமைய அமைடந்தாதும் தீர்வ�க ஒரு

�ற்றம் கமைதாய�ல் ந�கழதோவண்டும், இது முக்க�யம். அல்லது இந்தா �ற்றம்

ந�கழ்வதாற்க�ன வ�ய்ப்பு இருக்க தோவண்டும். ஒரு முடிவு அல்லது அதாற்க�ன

வ�ய்ப்பு கமைதாய�ன் முக்க�ய ப�த்தா�ரத்துக்தோக� வ�சிகனுக்தோக� ப�ரத்யட்சி�க

தோவண்டும்.

எனதோவ, சி�றுகமைதா தா�டீசொரன்று நடுவ�ல் சொதா�டங்க�, ஒரு முரண்ப�ட்மைடயும்

அதான் வ�மைளிவ�ன அழுத்தா உணர்வுகமைளியும் ஏற்படுத்தா� வ�மைரவ�க அது ஓர்

உச்சி சொநருக்கடிமைய தோந�க்க�ச் சொசின்று ப�ன்னர் அதாற்சொக�ரு தீர்வ�மைன

(அல்லது தீர்வுக்க�ன வ�ய்ப்ப�மைன) ஏற்படுத்தா� முடிக�றது.