யாப்பு இலக்கண அறிமுகம்

147
யயய யய ய யயயயயய பப யயயயயயயய

Upload: kana-surya

Post on 28-Oct-2015

99 views

Category:

Documents


7 download

TRANSCRIPT

Page 1: யாப்பு இலக்கண அறிமுகம்

யா�ப்பு இலக்கண அறி முகம்

Page 2: யாப்பு இலக்கண அறிமுகம்

யா�ப்பு என்பது யா�து?இலக்கி�யாங்கிளை� இயாற்றும்போப�து இரண்டு

வளைகியா�ன ஊடகிங்கி��ல் இயாற்றுவ�ர்கிள். அவற்றி#ல் ஒன்று செ&ய்யுள், மற்றிது உளைரநளைட.

பளை,யா கி�லத்தி�ல் திம�ழ் இலக்கி�யாங்கிள் யா�வும் செ&ய்யு��போலபோயா இயாற்றிப்பட்டன. செ&ய்யு��ல் இயாற்றிப்பட்ட இலக்கி�யாங்கிளுக்கும் இலக்கிணங்கிளுக்கும் வ5�க்கிம் கூறுவதிற்போகி உளைரநளைட பயான்படுத்திப்பட்டது. இலக்கி�யாம் இயாற்றிப்பட்டசெ&ய்யுள்கி��ன் அளைமப்புப் பற்றி#ப் படிப்பபோதி யா�ப்பு இலக்கணம்ஆகும்.

Page 3: யாப்பு இலக்கண அறிமுகம்

’ ’ யா�ப்பு - என்றி�ல் கிட்டுதில் என்று செப�ருள். செ&ய்யுள் ப�டுவதிற்கி�ன

உறுப்புகிள் (பகுதி�கிள்) பல. அளைவ எழுத்து, அளை&, சீர், திளை�, அடி செதி�ளைடஎன்பன. இளைவ செகி�ண்டு எழுதிப்படுவது,

யா�க்கிப்படுவது (கிட்டப்படுவது)மரபுக்கிவ5ளைதியா�கும்.

Page 4: யாப்பு இலக்கண அறிமுகம்

மரபுக்கிவ5ளைதி செம�த்திம் ந�ன்கு

வளைகிப்படும்.

அளைவ 1. செவண்ப�2. ஆ&#ர�யாப்ப�

3. கிலிப்ப�4. வஞ்&#ப்ப� என்பன.

Page 5: யாப்பு இலக்கண அறிமுகம்

செவண்ப�

தி�போயா! உயா5போர! திம�போ,! ந�ளைனவணங்கும் போ&போயான் செபறிற்குஅர�யா செ&ல்வபோம - நீபோயா

திளைலந�ன்றி�ய் இவ்வுலகி�ல் தி�ள்பண�ந்போதின்நீயா5ங்கு

இளைலஎன்றி�ல் இன்பம்எனக்போகிது

Page 6: யாப்பு இலக்கண அறிமுகம்

ஆ&#ர�யாப்ப�

ந�ட� செகி�ன்போறி�; கி�ட� செகி�ன்போறி�; அவல� செகி�ன்போறி�; ம�ளை&யா� செகி�ன்போறி�;

எவ் வ,� நல்லவர் ஆடவர், அவ் வ,� நல்ளைல; வ�,�யா ந�லபோன!

Page 7: யாப்பு இலக்கண அறிமுகம்

செ&ய்யுள் வளைகிகிள்செ&ய்யுள்கி��ல் பல வளைகிகிள் உள்�ன.

செ&ய்யு��ன் முக்கி�யாக் கூறி�கி இருப்பது ஓளை&.

செவவ்போவறு வ5திம�ன ஓளை&கிளை� அடிப்பளைடயா�கிக் செகி�ண்டு பலவ5திம�ன செ&ய்யுள்கிள் உருவ�கி�யுள்�ன.

முக்கி�யாம�ன செ&ய்யுள் வளைகிகிள் ஆ&#ர�யாப்ப�, செவண்ப�, கிலிப்ப�, வஞ்&#ப்ப� ஆகி�யாளைவ ஆகும்.

இவற்றுடன் கிலித்துளைறியும் பளை,யா கி�லத்தி�ல் &#றிப்ப�கி வ5�ங்கி�யாது. பக்தி� இலக்கி�யாமும் கி�ப்ப5யாங்கிளும் போதி�ன்றி#யா கி�லத்தி�ல் வ5ருத்திம் என்றி செ&ய்யுள் வளைகி பரவ5யாது. (&#ந்து, கும்ம� முதிலியா இளை&ப்ப�டல்)

Page 8: யாப்பு இலக்கண அறிமுகம்

செ�ய்யுள் உறுப்புகள்      செப�ருள் செப�ருந்தும�று கிட்டப்படும் செ&ய்யு��ல்

உள்�டங்கும் உறுப்புகிள் பலஉள்�ன. அவற்ளைறி ஆறு செபயார்கி��ல் ப5ர�த்துவ,ங்குவர்.

     எழுந்து வரும் ஒலிகிளை� எழுதுவது - எழுத்து.      எழுத்துகிள் போ&ர்ந்து அளை&க்கிப்செபறுவது - அசை�.      அளை&கிள் தின�த்தும் போ&ர்ந்தும் சீர�கி அளைமவது - சீர்.      முதில் சீளைரயும் அடுத்திச் சீளைரயும் போ&ர்த்துக் கிட்டுவது -

தசை�.      பல சீர்கிள் வர�ளை&யா�கி அளைமவது - அடி அல்லது வரி$.      வர�கிளுக்குள் அளைமயும் ஒழுங்குமுளைறி - செத�சை%.

Page 9: யாப்பு இலக்கண அறிமுகம்

எழுத்து     செ&ய்யுள் உறுப்புகி��ல் முதில�வதி�கி

அளைமவது எழுத்து ஆகும். முந்ளைதியாப் ப�டங்கி��ல் ந�ம் கிற்றுணர்ந்தி முதில்எழுத்து,

&�ர்செபழுத்து, உயா5ர், செமய், உயா5ர்செமய்,குறி#ல், செநடில், சுட்டு, வ5ன� முதில�னளைவபோயா

எழுத்துத் செதி�டர்ப�ன இலக்கிணக்கூறுகி��கும்.

Page 10: யாப்பு இலக்கண அறிமுகம்

வருக > வரு / க க     என்பளைதி எடுத்துக்செகி�ள்கி. குறி#ல் தின�யா�கி வந்துள்�து.

செ�ல்க > செ�ல் / கசெ�ல் என்பளைதி எடுத்துக்செகி�ள்கி.

குறி#ல் ஒற்றுடன் போ&ர்ந்து வந்துள்�து.

மா�த� > மா� / த�மா� என்பளைதி எடுத்துக்செகி�ள்கி.

செநடில் தின�யா�கி வந்துள்�து.

மா�ங்க�ய் > மா�ங் / க�ய் இதி�ல் க�ய் என்பளைதி எடுத்துக்

செகி�ள்கி. செநடில் ஒற்றுடன் போ&ர்ந்துவந்துள்�து.

அசை�      செ&ய்யு��ல் அளைமயும் செ&�ற்கிளை� ஒருவளைகி இலக்கிணக் கிட்டுக்போகி�ப்புடன் ப5ர�த்துக் கி�ணும் யா�ப்ப5லக்கிணக் கூறுப�போட அளை& எனப்படும். நி*சைல - 1 கீழ்க்கி�ணும் எடுத்துக்கி�ட்டுகிளை� உற்று போந�க்குகி.

Page 11: யாப்பு இலக்கண அறிமுகம்

செ&ய்யு��ன்உறுப்புகிள்அளை&, சீர், திளை�, அடி, செதி�ளைட

ஆகி�யாளைவ யா�ப்பு இலக்கிணத்தி�ன் உறுப்புகிள் ஆகும்.

இந்தி உறுப்புகிளை�ப் பற்றி#யும் ஆ&#ர�யாப்ப�, செவண்ப�, வஞ்&#ப்ப�, கிலிப்ப� ஆகி�யா ப�க்கிளை�யும் அவற்றி#ன் வளைகிகிளை�யும் பற்றி#யும் படிப்பபோதி யா�ப்பு இலக்கிணம் ஆகும்.

Page 12: யாப்பு இலக்கண அறிமுகம்

அசை�எழுத்துகிள் போ&ர்ந்து அளை&யா�கி

வருகி�ன்றின.அளை& - போநர்அளை&, ந�ளைரஅளை&

என்று இரண்டு வளைகிப்படும்.ஒரு குறி#ல் எழுத்து அல்லது

செநடில் எழுத்து, தின�யா�கிபோவ� செமய் எழுத்துடன் போ&ர்ந்போதி� வருவது நேநிர் அசை� எனப்படும்.

Page 13: யாப்பு இலக்கண அறிமுகம்

நேநிர் அசை�க - குறி ல் எழுத்து

கல் - குறி#ல் + செமய் எழுத்து

க� - செநடில் எழுத்து

க�ல் - செநடில் + செமய் எழுத்து

Page 14: யாப்பு இலக்கண அறிமுகம்

நி*சைரி அசை�குறி#ல், செநடில் ஆகி�யா இரண்டும்

செதி�டர்ந்து வருவது.இரண்டு குறி#ல் எழுத்துகிள்

செதி�டர்ந்து வருவது.இவற்றுக்குப் ப5ன் செமய் எழுத்து

வந்தி�லும் ந�ளைர அளை&ஆகும்.செமய் எழுத்ளைதித் திவ5ர்த்துப்

ப�ர்த்தி�ல் ந�ளைரஅளை&யா5ல் இரண்டு எழுத்துகிள் இருக்கும்.

Page 15: யாப்பு இலக்கண அறிமுகம்

நி*சைரி அசை�

க*�$ -இரண்டு குறி#ல்

எழுத்துகிள்

மாயா-ல் -இரண்டு குறி#ல் + செமய்

எழுத்து

புறி� -குறி#ல் செநடில்

எழுத்துகிள்

இறி�ல்

-குறி#ல் செநடில் + செமய்

எழுத்து

Page 16: யாப்பு இலக்கண அறிமுகம்

சீர்அளை&கிள் இளைணந்து வருவது

சீர் ஆகும்.

ஒபோர அளை& சீர�கி இருப்பதும் உண்டு.

இரண்டு, மூன்று, ந�ன்கு அளை&கிள் போ&ர்ந்து சீர�கி அளைமவதும் உண்டு.

Page 17: யாப்பு இலக்கண அறிமுகம்

சீர் வசைககள்

செ&ய்யுள்கி��ல் வரும் சீர்கிள் ஒன்று செதி�டக்கிம் ந�ன்கு வளைரயா�ன அளை&கி��ன்

போ&ர்க்ளைகியா�ல் உருவ�கி�ன்றின. இளைவ,

1. ஓரளை&ச்சீர்2. ஈரளை&ச்சீர்3. மூவளை&ச்சீர்4. ந�லளை&ச்சீர்

Page 18: யாப்பு இலக்கண அறிமுகம்

சீர்கள் --- நேவறு செ.யார்கள் ஓரளை&ச்சீர் --- அளை&ச்சீர்

ஈரளை&ச்சீர் --- இயாற்சீர், ஆ&#ர�யாச்சீர், ஆ&#ர�யாஉர�ச்சீர்

மூவளை&ச்சீர் --- உர�ச்சீர் ந�லளை&ச்சீர் --- செப�துச்சீர்

Page 19: யாப்பு இலக்கண அறிமுகம்

சீர்     போநர், ந�ளைர என்னும் இருவளைகி அளை&கிளும்

தின�த்தும் போ&ர்ந்தும் இடம் செபறுவது சீர் எனப்செபறும். அது ஓரிசை�ச்சீர், ஈரிசை�ச்சீர்,

மூவசை�ச்சீர், நி�லசை�ச் சீர் என ந�ன்கு வளைகிசெபறும்.

     போமபோல கிண்ட போநர், ந�ளைர என்னும் இரண்டு அடிப்பளைட அளை&கிளை�க் செகி�ண்டு

பல்போவறு வ�ய்ப�டுகிள் உருவ�க்கிப்செபறுகி�ன்றின. ந�ளைல - 1      ஓரளை&ச் சீர்கிள் இரண்டு - (போநர், ந�ளைர

என்பளைவபோயா ஓரளை&ச் சீர்கிள்)

Page 20: யாப்பு இலக்கண அறிமுகம்

அசை�யாசைமாப்பு வ�ய்.�டு எடுத்துக்க�ட்டு

போநர் + போநர் போதிம� ம�தி�

ந�ளைர + போநர் பு��ம� மன�தி�

ந�ளைர + ந�ளைர கிருவ5�ம் தி�ருமகிள்

போநர் + ந�ளைர கூவ5�ம் பூமகிள்

ந�ளைல - 2      ஈரளை&ச் சீர்கிள் ந�ன்கு.

Page 21: யாப்பு இலக்கண அறிமுகம்

அசை�யாசைமாப்பு வ�ய்.�டு எடுத்துக்க�ட்டு

போநர் + போநர் + போநர் போதிம�ங்கி�ய் ப�ர்போவந்தின்

ந�ளைர + போநர் + போநர் பு��ம�ங்கி�ய் திம�ழ்போவந்தின்

ந�ளைர + ந�ளைர + போநர் கிருவ5�ங்கி�ய் திம�ழ்வ�வன்

போநர் + ந�ளைர + போநர் கூவ5�ங்கி�ய் பூவ5,�யா�ள்

ந�ளைல - III

Page 22: யாப்பு இலக்கண அறிமுகம்

அசை�யாசைமாப்பு வ�ய்.�டு எடுத்துக்க�ட்டு

போநர் + போநர் + ந�ளைர போதிம�ங்கின� நீர்வ�ழ்வன

ந�ளைர + போநர்+ ந�ளைர பு��ம�ங்கின� ந�லம்வ�ழ்வன

ந�ளைர + ந�ளைர + ந�ளைர கிருவ5�ங்கின� சுளைவதிருப,ம்

போநர் + ந�ளைர + ந�ளைர கூவ5�ங்கின� போதின்திருமலர்

ந�ளைல - IV

Page 23: யாப்பு இலக்கண அறிமுகம்

அசை�யாசைமாப்பு வ�ய்.�டு

போநர் ந�ள்

ந�ளைர மலர்

போநர்பு ( போநர் போநர்) கி�சு

ந�ளைரபு ( ந�ளைர போநர்) ப5றிப்பு

ந�ளைல - V - செவண்ப�வ5ன் இறுதி�யா5ல் அளைமயும் வ�ய்ப�டுகிள்

Page 24: யாப்பு இலக்கண அறிமுகம்

போமற்செ&�ன்ன ந�ல்வளைகியா�ன சீர்கிளும், அவற்றி#ல் இடம்செபறும் அளை& வளைகிகிள், அளைவ இடம்செபறும் ஒழுங்கு என்பவற்றுக்கு ஏற்பப் பல்போவறு வளைகிகி��கி அளைமகி�ன்றின. ஓரளை&ச் சீர்கிள்

இரண்டு வ5திம�கிவும், ஈரளை&ச் சீர்கிள் ந�ன்கு வ5திம�கிவும், மூவளை&ச் சீர்கிள் எட்டு வ5திம�கிவும், ந�லளை&ச் சீர் 16 வ5திம�கிவும்

அளைமகி�ன்றின. இவற்ளைறி ஞா�பகித்தி�ல் ளைவத்தி�ருப்பளைதிஇலகுவ�க்கிவும், குறி#ப்ப5ட்டுச் செ&�ல்வதிற்கும் எழுதுவதிற்கும்

வ&தி�யா�கி இருப்பதிற்கி�கிவும், குறி#ப்ப5ட்ட &#ல செ&�ற்கிளை� யா�ப்ப5லக்கிண நூல்கிள் பயான்படுத்துகி�ன்றின. இளைவ வ�ய்ப�டுகிள்

எனப்படுகி�ன்றின. போமற்செ&�ன்ன 30 வ5திம�கி ஒழுங்கி�ல் அளைமயும் சீர்கிளை�யும், அவற்றுக்கி�ன வ�ய்ப�டுகிளை�யும் கீழ்வரும்

அட்டவளைண கி�ட்டுகி�ன்றிது. இதி�ல் இரண்ட�ம் ந�ரலில் (Column) சீர்கி��ல் போநரளை&, ந�ளைரயாளை&கிள் அளைமந்தி�ருக்கும் ஒழுங்கும், மூன்றி�ம் ந�ரலில் சீர்கிளுக்குர�யா வ�ய்ப�டுகிளும், ந�ல�ம் ந�ரலில் வ5�க்கிம் கிருதி� அளை&ப5ர�த்து எழுதிப்பட்டுள்� வ�ய்ப�டுகிளை�யும்

கி�ண்கி.

Page 25: யாப்பு இலக்கண அறிமுகம்

பல இரண்டு குறி#ல் எழுத்துகிள் இளைணந்து வந்துள்�ன.

பலர் இரண்டு குறி#ல் எழுத்துகிளுடன் ஒற்செறிழுத்தும் போ&ர்ந்துவந்துள்�ன.

வ5ட� ஒரு குறி#லும் ஒரு செநடிலும் போ&ர்ந்து வந்துள்�ன.

வ5ட�ர் குறி#ல் செநடில் போ&ர்ந்து அவற்றுடன் ஒற்செறிழுத்தும் இளைணந்து வந்துள்�ன.

இன�, இலக்கிண வளைரயாளைறிளையாக் கி�ண்போப�ம்.      குறி#ல் தின�த்து வர�னும், குறி#ல் ஒற்றுடன் போ&ர்ந்து வர�னும், செநடில் தின�த்து வர�னும், செநடில் ஒற்றுடன் வர�னும் அவற்ளைறி நேநிரிசை� என்பர். ந�ளைல - II      கீழ்க்கி�ணும் எடுத்துக்கி�ட்டுகிளை�க் கூர்ந்து போந�க்குகி.      இன�, இலக்கிண வளைரயாளைறிளையாக் கி�ண்போப�ம்.      இரு குறி#ல் இளைணந்து வர�னும், இருகுறி#ல் இளைணந்து ஒற்றுடன் போ&ர்ந்து வர�னும், குறி#லும் செநடிலும் இளைணந்து வர�னும், குறி#லும் செநடிலும் இளைணந்து ஒற்றுடன் போ&ர்ந்து வர�னும் அவற்ளைறி ந�ளைரயாளை& என்பர்.

Page 26: யாப்பு இலக்கண அறிமுகம்

ஓர் அசை�ச் சீர்

ஓர் அளை& மட்டுபோம வருவது ஓர் அசை�ச் சீர் ஆகும்.

க, கல்,

க�, க�ல் - நேநிர் அசை�

கடு,

க%ல்,

.ல�, வரி�ல்

- ந�ளைர அளை&

Page 27: யாப்பு இலக்கண அறிமுகம்

ஓரிசை�ச்சீர்கள்

1. போநர் - ந�ள் - ந�ள்2. ந�ளைர - மலர் - மலர்

Page 28: யாப்பு இலக்கண அறிமுகம்

ஈர் அசை�ச் சீர்இரண்டு அளை&கிள் போ&ர்ந்து

வருவது ஈரிசை�ச் சீர்ஆகும். போநர் போநர் ந�ளைர போநர் போநர் ந�ளைர ந�ளைர ந�ளைர இவ்வ�று ஈர்

அளை&ச் சீர்கிள் ந�ன்கு ஆகும்.

Page 29: யாப்பு இலக்கண அறிமுகம்

ஈரிசை�ச்சீர்கள்

1. போநர்- போநர் போதிம� போதி.ம�2. ந�ளைர- போநர் பு��ம� பு��.ம�3. ந�ளைர- ந�ளைர கிருவ5�ம் கிரு.வ5�ம்4. போநர்- ந�ளைர கூவ5�ம் கூ.வ5�ம்

Page 30: யாப்பு இலக்கண அறிமுகம்

மூவசை�ச் சீர்

மூன்று அளை&கிள் போ&ர்ந்து வருவது மூவசை�ச் சீர்ஆகும்.

போநர் போநர் போநர் ந�ளைர போநர் போநர் போநர் ந�ளைர போநர் ந�ளைர ந�ளைர போநர்

போநர் அளை&யா5ல் முடியும் மூவளை&ச் சீர்கிள்ந�ன்கும், ந�ளைர அளை&யா5ல் முடியும் மூவளை&ச் சீர்கிள் ந�ன்கும் ஆகி மூவளை&ச் சீர்கிள் எட்டு ஆகும்.

போநர் போநர் ந�ளைர ந�ளைர போநர் ந�ளைர போநர் ந�ளைர ந�ளைர ந�ளைர ந�ளைர ந�ளைர

Page 31: யாப்பு இலக்கண அறிமுகம்

மூவசை�ச்சீர்கள்

1. போநர்-போநர்- போநர் போதிம�ங்கி�ய் போதி.ம�ங்.கி�ய்2. போநர்-போநர்- ந�ளைர போதிம�ங்கின� போதி.ம�ங்.கின�3. ந�ளைர-போநர்- போநர் பு��ம�ங்கி�ய் பு��.ம�ங்.கி�ய்4. ந�ளைர-போநர்- ந�ளைர பு��ம�ங்கின� பு��.ம�ங்.கின�5. ந�ளைர-ந�ளைர- போநர் கிருவ5�ங்கி�ய்கிரு.வ5�ங்.கி�ய்6. ந�ளைர-ந�ளைர- ந�ளைர கிருவ5�ங்கின�கிரு.வ5�ங்.கின�7. போநர்-ந�ளைர- போநர் கூவ5�ங்கி�ய் கூ.வ5�ங்.கி�ய்8. போநர்-ந�ளைர- ந�ளைர கூவ5�ங்கின� கூ.வ5�ங்.கின�

Page 32: யாப்பு இலக்கண அறிமுகம்

நி�லசை�ச் சீர்ந�ன்கு அளை&கிள் போ&ர்ந்து வருவது நி�லசை�ச் சீர்எனப்படும்.

போநர் போநர் போநர் போநர் ந�ளைர போநர் போநர் போநர் போநர் ந�ளைர போநர் போநர் ந�ளைர ந�ளைர போநர் போநர் போநர் போநர் ந�ளைர போநர் ந�ளைர போநர் ந�ளைர போநர் போநர் ந�ளைர ந�ளைர போநர் ந�ளைர ந�ளைர ந�ளைர போநர்

Page 33: யாப்பு இலக்கண அறிமுகம்

போநர் போநர் போநர் ந�ளைர ந�ளைர போநர் போநர் ந�ளைர போநர் ந�ளைர போநர் ந�ளைர ந�ளைர ந�ளைர போநர் ந�ளைர போநர் போநர் ந�ளைர ந�ளைர ந�ளைர போநர் ந�ளைர ந�ளைர போநர் ந�ளைர ந�ளைர ந�ளைர ந�ளைர ந�ளைர ந�ளைர ந�ளைர போநர் அளை&யா5ல் முடியும்

Page 34: யாப்பு இலக்கண அறிமுகம்

ந�லளை&ச் சீர் எட்டும்ந�ளைர அளை&யா5ல் முடியும் ந�லளை&ச் சீர் எட்டும் ஆகிந�லளை&ச் சீர்கிள் பதி�ன�று ஆகும்.

சீர்கிளை�ப் பற்றி#க் கூறும்போப�து அவற்ளைறி எ��ளைமயா�கி ந�ளைனவ5ல் ளைவக்கும் செப�ருட்டு அவற்றுக்கு வ�ய்ப�டு கூறிப்பட்டுள்�து. சீர்வ�ய்ப�டுகிள் ப5ன்வரும�று அளைமயும்: ஓரளை&ச் சீர்கி��ல் போநர் அளை& வரும் சீர் நி�ள் என்றும், ந�ளைர அளை& வரும் சீர் மாலர் என்றும் கூறிப்படும்.

Page 35: யாப்பு இலக்கண அறிமுகம்

நி�லசை�ச்சீர்கள்

1. போநர்-போநர்-போநர்- போநர் போதிம�ந்திண்பூ போதி.ம�ந்.திண்.பூ2. போநர்-போநர்-போநர்- ந�ளைர போதிம�ந்திண்ண�,ல் போதி.ம�ந்.திண்.ண�,ல்3. போநர்-போநர்-ந�ளைர- போநர் போதிம�நறும்பூ போதி.ம�.நறும்.பூ4. போநர்-போநர்-ந�ளைர- ந�ளைர போதிம�நறுந�,ல் போதி.ம�.நறு.ந�,ல்5. ந�ளைர-போநர்-போநர்- போநர் பு��ம�ந்திண்பூ பு��.ம�ந்.திண்.பூ6. ந�ளைர-போநர்-போநர்- ந�ளைர பு��ம�ந்திண்ண�,ல் பு��.ம�ந்.திண்.ண�,ல்7. ந�ளைர-போநர்-ந�ளைர- போநர் பு��ம�நறும்பூ பு��.ம�.நறும்.பூ8. ந�ளைர-போநர்-ந�ளைர- ந�ளைர பு��ம�நறுந�,ல் பு��.ம�.நறு.ந�,ல்9. ந�ளைர-ந�ளைர-போநர்- போநர் கிருவ5�ந்திண்பூ கிரு.வ5�ந்.திண்.பூ10. ந�ளைர-ந�ளைர-போநர்- ந�ளைர கிருவ5�ந்திண்ண�,ல் கிரு.வ5�ந்.திண்.ண�,ல்11. ந�ளைர-ந�ளைர-ந�ளைர- போநர் கிருவ5�நறும்பூ கிரு.வ5�.நறும்.பூ12. ந�ளைர-ந�ளைர-ந�ளைர- ந�ளைர கிருவ5�நறுந�,ல் கிரு.வ5�.நறு.ந�,ல்13. போநர்-ந�ளைர-போநர்- போநர் கூவ5�ந்திண்பூ கூ.வ5�ந்.திண்.பூ14. போநர்-ந�ளைர-போநர்- ந�ளைர கூவ5�ந்திண்ண�,ல் கூ.வ5�ந்.திண்.ண�,ல்15. போநர்-ந�ளைர-ந�ளைர- போநர் கூவ5�நறும்பூ கூ.வ5�.நறும்.பூ16. போநர்-ந�ளைர-ந�ளைர- ந�ளைர கூவ5�நறுந�,ல் கூ.வ5�.நறு.ந�,ல்

Page 36: யாப்பு இலக்கண அறிமுகம்

செ&ய்யுள்கி��ல் செபரும்ப�லும் ஈரளை&, மூவளை&ச்சீர்கிபோ� வருகி�ன்றின.

யா�ப்ப5லக்கிண வ5தி�கிளுக்கு அளைமயா, செவண்ப�க்கி��ன்

இறுதி�ச் சீர�கி ஓரளை&ச்சீர் வரும். போவறி#டங்கி��ல் ம�கி ம�கி அர�தி�கிபோவ

ஓரளை&ச்சீர்கிள் கி�ணப்படுகி�ன்றின. இதுபோப�லபோவ

ந�லளை&ச் சீர்கிளும் குளைறிந்தி அ�வ5போலபோயா ப�க்கி��ல் வருகி�ன்றின.

Page 37: யாப்பு இலக்கண அறிமுகம்

அளை& ப5ர�த்தில் இங்போகி அருந்தி�றில், அணங்கி�ன், ஆவ5யார்,

செபருமகின் என்பன சீர்கி��கும். இச் சீர்கிளை� அவற்றி#ன் ஒலியாளைமப்ப5ன்

அடிப்பளைடயா5ல் கீபோ, கி�ட்டியாவ�று ப5ர�க்கி முடியும்.

அருந்தி�றில் - அருந் தி�றில் அணங்கி�ன் - அணங் கி�ன்

ஆவ5யார் - ஆ வ5யார் செபருமகின் - செபரு மகின்

போமற்கி�ட்டியாவ�று ப5ர�வளைடந்து கி�ளைடக்கும் ஒவ்செவ�ரு பகுதி�யும் ஒரு அளை&யா�கும்.

Page 38: யாப்பு இலக்கண அறிமுகம்

யா�ப்ப5லக்கிண வ5தி�கிளை� போந�க்கி�ன�ல், அளை&கி��ல் செமய்செயாழுத்துக்கிளுக்குத் தின�யா�ன செபறும�னம் இல்ல�ளைம புலப்படும் ஆன�ல் அளை&கி��ன் எல்ளைலகிளை�க்

கி�ட்ட உதிவும். எனபோவ ஒற்செறிழுத்துக்கிள் எனப்படும் செமய்செயாழுத்துக்கிளை�ப்

செப�ருட்படுத்தி�து ப�ர்த்தி�ல் அளை&கிள், கூடியா அ�வ�கி இரண்டு எழுத்துக்கிளை� மட்டுபோம

செகி�ண்டிருப்பளைதிக் கி�ணல�ம். இவற்றுடன் ஓர் ஒற்செறிழுத்போதி� அல்லது

இரண்டு ஒற்செறிழுத்துகிபோ�� இறுதி�யா5ல் வரக்கூடும்.

Page 39: யாப்பு இலக்கண அறிமுகம்

அசை� .-ரி$ப்பு

செ&ய்யுள்கி��போல அளைமயும் சீர்கி��ன் தின்ளைமபற்றி#யும், அச் சீர்கிள் ஒன்றுடன்

இன்சென�ன்று போ&ரும்போப�து உருவ�கும்திளை�கிள்

பற்றி#யும் அறி#ந்துசெகி�ள்வதிற்குச் சீர்கி��போல அளை&கிளை� இனங்கி�ணல் அவ&#யாம்.

இவ்வ�று சீர்கிளை� இனங்கிண்டு ப5ர�த்திறி#தில்

அளை& ப5ர�த்தில் எனப்படுகி�ன்றிது.

Page 40: யாப்பு இலக்கண அறிமுகம்

ஒரு சீளைர அளை& ப5ர�க்கும்போப�து அச்சீர�ன் முதில் எழுத்து ஒரு ம�த்தி�ளைர அ�வுக்குக் கூடுதில�ன எழுத்து ஆயா5ன் அது தின�யா�கிபோவ ஒரு அளை&யா�கி அளைமயாக்கூடும். எடுத்துக்கி�ட்ட�கி 2

ம�த்தி�ளைரகிள் அ�வுள்� செநடில் அல்லது ஒன்றிளைர ம�த்தி�ளைர கி�ல அ�வு

செகி�ண்ட ஐகி�ர ஔகி�ர எழுத்துக்கிள் முதிசெலழுத்தி�கி வர�ன் அது தின�யா�கி ஒரு அளை&யா�கில�ம். அடுத்துவரும்

எழுத்து ஒரு ஒற்செறிழுத்தி�கி அளைமயா�வ5டின் போமற்செ&�ன்ன எழுத்துக்கிளை� அளை&யா�கிக்

செகி�ள்�முடியும். ஆன�ல் முதில் எழுத்ளைதித் செதி�டர்ந்து ஒற்செறிழுத்து வரும�ன�ல்

அந்தி எழுத்ளைதியும் முதில் எழுத்போதி�டு போ&ர்த்து அளை&யா�கிக் செகி�ள்�போவண்டும்.

Page 41: யாப்பு இலக்கண அறிமுகம்

கீபோ,யுள்�து ந�ன்கு சீர்கிளை�க் செகி�ண்ட ஒரு செ&ய்யுள் அடியா�கும்.

" நேக�$ர் நே.�லக் நேகள்செக��ல் நேவண்டி"

இங்போகி முதிற்சீர�ன போகி��ர் என்பதி�ல் முதிசெலழுத்தி�ன போகி இரண்டு ம�த்தி�ளைர

அ�வுள்� செநடில�கும். இளைதித் செதி�டர்ந்து ஒற்செறிழுத்து வர�ளைமயா�ல் போகி தின�யா�கிபோவ

அளை&யா�கி அளைமயும். இதுபோப�லபோவ இரண்ட�ஞ் சீர�லும் போப� தின�யா�கிபோவ அளை&யா�கும்.

Page 42: யாப்பு இலக்கண அறிமுகம்

மூன்றி�வது சீர�ன போகிள்செகி��ல் என்பதி�லும் முதிசெலழுத்தி�கி இரண்டு ம�த்தி�ளைர

அ�வுள்� செநடில�ன போகிபோயா வருவதி�ல், அது தின�யா�கிபோவ ஒரு அளை&யா�கி அளைமயாக்

கூடும். ஆன�லும் இரண்ட�ம் எழுத்துள் ஒரு ஒற்செறிழுத்து ஆதில�ல்,

அளைதியும் போ&ர்த்து போகிள் என்பளைதி ஒரு அளை&யா�கிக் செகி�ள்� போவண்டும். ந�ல�ஞ்

சீர�லும் இபோதி அடிப்பளைடயா5ல் போவ உம் ண் உம் போ&ர்ந்து போவண் என

அளை&யா�கும்.

Page 43: யாப்பு இலக்கண அறிமுகம்

சீர�ன் அல்லது அளை&ப5ர�க்கி எடுத்துக்செகி�ண்ட சீர்ப்பகுதி�யா5ன் முதிசெலழுத்து குறி#ல�கி இருந்தி�ல்

அது தின�யா�கி அளை&யா�கி�து. அது அடுத்துவரும் குறி#ல், செநடில் அல்லது

ஒற்செறிழுத்து ஆகி�யா ஏதி�வது எழுத்துடன் போ&ர்ந்போதி அளை&யா�கி முடியும். செதி�டர்ந்து

வரும் எழுத்துக்கிள் ஒற்செறிழுத்துக்கிள் ஆயா5ன் அவற்ளைறியும் போ&ர்த்துக் செகி�ள்�போவண்டும். தின�க்

குறி#ளைலத் செதி�டர்ந்து, போ&ர்த்துக்செகி�ள்வதிற்கு அபோதி சீர�ல் போவறு

எழுத்துக்கிள் இல்ல�வ5டில் தின�க் குறி#போல அளை&யா�கி அளைமயும்.

Page 44: யாப்பு இலக்கண அறிமுகம்

முன்னர் எடுத்துக்செகி�ண்ட அபோதி செ&ய்யுள் அடியா5ன் முதிற் சீர�ல், அளை&யா�கி இனங்கிண்ட

போகி என்பளைதித் திவ5ர்த்திப5ன் ம�குதி�யா�கி உள்� ��ர் என்றி பகுதி�யா5ன் முதில் எழுத்து ��,

அடுத்துவரும் ஒற்செறிழுத்தி�ன ர் உடன் போ&ர்ந்து ��ர்என அளை&யா�கும். இவ்வ�போறி போப�லக் என்றி சீர�லும், லக் ஒரு அளை&யா�கும்.

Page 45: யாப்பு இலக்கண அறிமுகம்

போகிள்செகி��ல் என்னும் சீர�ல் போகிள் என்னும் அளை& திவ5ர்ந்தி செகி��ல் எனும் பகுதி�யா5ல்,

செகி� குறி#ல் எழுத்து அவ்வ5டத்தி�ல் தின�யா�கிஅளை&யா�கி�து. அடுத்துவரும் � உடன்

போ&ர்ந்து அளை&யா�கில�ம். ஆன�ல் அடுத்தி எழுத்து ஒற்செறிழுத்து ஆதில�ல், அளைதியும் போ&ர்த்து செகி��ல் என்பளைதி ஒரு அளை&யா�கிக்

செகி�ள்�போவண்டும்.

Page 46: யாப்பு இலக்கண அறிமுகம்

ந�ன்கி�வது சீர�ன போவண்டி என்பதி�ல், போவண் என்பது ஒரு அளை&யா�கி ஏற்கினபோவ அளைடயா��ம் கி�ணப்பட்டுள்�து.

எனபோவ மீந்துள்� தின�க் குறி#ல�ன டி ஒரு அளை&யா�கும்.

குறி#ல், செநடில் எழுத்துக்கிள் எவ்வ5திம�கிச் போ&ர்ந்து அளை&கிள் உருவ�ன�லும் செதி�டர்ந்து வரக்கூடியா ஒற்செறிழுத்துக்கிளை�

அவற்றுடன் போ&ர்த்துக்செகி�ள்� போவண்டுசெமன்பபோதி யா�ப்ப5லக்கிண வ5தி�. &#ல

&மயாங்கி��ல் ஒன்றுக்கு போமற்பட்ட ஒற்செறிழுத்துக்கிளும் இவ்வ�று போ&ர்ந்து

அளை&கி��வது உண்டு. &#ல எடுத்துக்கி�ட்டுகிள் கீபோ, திரப்பட்டுள்�ன.

* மகி�ழ்ந்தி�ன் - மகி�ழ்ந் தி�ன்* ஆர்த்தி - ஆர்த் தி* உய்த்துணர் - உய்த் துணர்

Page 47: யாப்பு இலக்கண அறிமுகம்

திளை� திளை� என்றி செ&�ல் ப5ளைணப்பு என்னும்

செப�ருள்படும். செ&ய்யுள்கி��ல் அருகிருபோகி வரும் சீர்கிளுக்கு இளைடபோயாயா�ன செதி�டர்பு திளை� எனப்படுகி�ன்றிது. திளை� அளைமவதிற்கு

இரண்டு சீர்கிள் போவண்டும். செ&ய்யு��ல் முதிலில் வரும் சீர் ந�ளைலச்சீர்

எனப்படுகி�ன்றிது. அளைதி அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என

அளை,க்கிப்படுகி�ன்றிது.

Page 48: யாப்பு இலக்கண அறிமுகம்

செ&ய்யுசெ��ன்றி#ல் வரும் செபரும்ப�ல�ன சீர்கிள் ஒவ்செவ�ன்றுக்கும்

இரண்டு திளை�கிள் அளைமகி�ன்றின. செ&ய்யு��ன் முதிற் சீரும், இறுதி�ச் சீரும்

அவற்றி#ன் ஒரு பக்கித்தி�ல் மட்டுபோம சீர்கிளை�க் செகி�ண்டிருப்பதி�ல்

அளைவ செதி�டர்ப5ல் ஒவ்செவ�ரு திளை� மட்டுபோம அளைமயும்.

Page 49: யாப்பு இலக்கண அறிமுகம்

வ�ழ்/      கி வ�ழ்/ கி      போநர் போநர் போநர் போநர்

     போதி ம� போதி ம�

ம� முன் போநர் போநர் ஒன்று ஆ&#ர�யாத்திளை�

யா�ப்பு இலக்கிணத்தி�ன் முதின்ளைமயா�ன உறுப்பு தசை� ஆகும். திளை� என்னும்செ&�ல்லுக்கு, ‘கட்டுதல்’ என்று செப�ருள். ஒரு ப�டலில், முதில் சீர�ன் இறுதி�ளையாயும்,இரண்ட�ம் சீர�ன் செதி�டக்கித்ளைதியும் இளைணத்துக்கி�ட்டுவபோதி தசை� எனப்செபறும்.      திளை� ஏழு வளைகிசெபறும். அவற்ளைறிக் கீழ்க்கி�ணும் அட்டவளைண இன�து வ5�க்கும்.

Page 50: யாப்பு இலக்கண அறிமுகம்

உதி /      வுகி செப�ரு / ளை� ந�ளைர /      ந�ளைர ந�ளைர /      போநர் கிருவ5�ம்

பு��ம� வ5� முன் ந�ளைர ந�ளைர ஒன்றுஆ&#ர�யாத்திளை�

Page 51: யாப்பு இலக்கண அறிமுகம்

நுண் / ம�ண் நுளை, / புலம் போநர் /      போநர் ந�ளைர / ந�ளைர      போதி ம� கிருவ5�ம் ம� முன் ந�ளைர

Page 52: யாப்பு இலக்கண அறிமுகம்

நுளை, /      புலம் இல் / ல�ன் ந�ளைர /      ந�ளைர போநர் /      போநர் கிருவ5�ம் போதிம� வ5� முன் போநர் இயாற்சீர் செவண்டளை�

Page 53: யாப்பு இலக்கண அறிமுகம்

வந்/தி�/      ளைர வ�ழ்/வ5ப்/ போப�ம்போநர்/போநர்/ போநர் போநர்/போநர்/      போநர் போதிம�ங்கி�ய்

போதிம�ங்கி�ய் கி�ய் முன் போநர் செவண்சீர்

Page 54: யாப்பு இலக்கண அறிமுகம்

வந்/திவர்/ கிளை� வர/போவற்/ போப�ம்போநர்/ந�ளைர/ ந�ளைர ந�ளைர/போநர்/ போநர்

     கூவ5�ங்கின� பு��ம�ங்கி�ய் கின� முன் ந�ளைர ஒன்றி#யா வஞ்&#த்திளை�

Page 55: யாப்பு இலக்கண அறிமுகம்

வந்/திவர்/ கிளை� வ�ழ்/வ5ப்/ போப�ம்போநர்/ந�ளைர/ ந�ளைர போநர்/போநர்/ போநர்

     கூவ5�ங்கின� போதிம�ங்கி�ய் கின� முன் போநர் ஒன்றி�தி வஞ்&#த்திளை�

Page 56: யாப்பு இலக்கண அறிமுகம்

வந்/தி�/      ளைர வர/போவற்/ போப�ம்போநர்/போநர்/ போநர் ந�ளைர/போநர்/      போநர் போதிம�ங்கி�ய்

பு��ம�ங்கி�ய் கி�ய் முன் ந�ளைரகிலித்திளை�

Page 57: யாப்பு இலக்கண அறிமுகம்

இரு சீர்கிளுக்கி�ளைடபோயாயா�ன திளை�யா5ன் இயால்பு

ந�ளைலச்சீர�ன் வளைகி, அதின் இறுதி� அளை&, வருஞ்சீர�ன் முதில் அளை& என்பவற்றி#ல்

செபர�தும் திங்கி�யுள்�து.

Page 58: யாப்பு இலக்கண அறிமுகம்

கு,லின�து யா�,�ன�து என்பர் திம்மக்கிள் ம,ளைலச்செ&�ல் போகி�� திவர்

என்பது ஒரு தி�ருக்குறிள். இது இரு அடிகிளை�க் செகி�ண்ட செவண்ப� வளைகிளையாச் போ&ர்ந்தி ஒரு செ&ய்யுள். இதின்

ஒவ்செவ�ரு சீரும் அளை&ப5ர�க்கிப்பட்டு, அவற்றுக்குர�யா அளை& வளைகிகிளுடன் கீபோ, கி�ட்டப்பட்டுள்�து.

Page 59: யாப்பு இலக்கண அறிமுகம்

கு,. லின�து யா�.,�ன�. து என். பர்திம்.மக்.கிள்

ந�ளைர. ந�ளைர போநர்.ந�ளைர. போநர் போநர். போநர்போநர்.போநர்.போநர்

ம,.ளைலச். செ&�ல் போகி. �� திவர் .ந�ளைர.போநர். போநர் போநர். போநர் போநர்

Page 60: யாப்பு இலக்கண அறிமுகம்

இதி�போல முதிலிரு சீர்கிள் செதி�டர்ப5ல், ந�ளைலச்சீர�கி அளைமவது ஈரளை&ச்சீர். ந�ளைலச்சீர�ன் ஈற்றிளை& ந�ளைர. வருஞ்சீர�ன்

முதில் அளை& போநர். ந�ளைலச்சீர் இயாற்சீர�கி (ஈரளை&ச்சீர்) இருக்கி,

அதின் ஈற்றுச்சீரும், வருஞ்சீர�ன் முதிற்சீரும் போவறுபட்ட வளைகிகி��கி இருப்ப5ன் வ5ளை�வது

இயாற்சீர் செவண்டளை� எனப்படும்.

Page 61: யாப்பு இலக்கண அறிமுகம்

இதுபோப�ல இரண்ட�ம் மூன்றி�ம் சீர்கிள் செதி�டர்ப5ல் ந�ளைலச்சீர், மூவளை&ச்சீர் ஆகும். போநரளை&ளையா இறுதி�யா5ல் செகி�ண்ட மூவளை&ச்

சீர் செவண்சீர் எனப்படும். வருஞ்சீர�ன் முதில் அளை&யும் போநரளை&யா�கி உள்�து. இவ்வ�று அளைமயும் திளை� செவண்சீர் செவண்டளை�

ஆகும்.

Page 62: யாப்பு இலக்கண அறிமுகம்

இவ்வ�போறி செ&ய்யு��லுள்� எல்ல�ச் சீர் இளைணகிளுக்கும் இளைடயா5லுள்� திளை�கி��ன்

வளைகிகிளை� அறி#ந்துசெகி�ள்� முடியும். சீர்கிளுக்கு இளைடபோயா வ5ளை�யாக் கூடியா

பல்போவறு வளைகியா�ன திளை�கி��ன்செபயார்கிளும், அத்திளை�கிள் ஏற்படுவதிற்கி�ன

ந�ளைலளைமகிளும் கீபோ, திரப்பட்டுள்�ன.

Page 63: யாப்பு இலக்கண அறிமுகம்

ஆ� ரி$யாத்தசை�

போநசெர�ன்றி#யா ஆ&#ர�யாத்திளை�

- ந�ளைலச்சீர் - இயாற்சீர் (ஈரளை&ச்சீர்)- ந�ளைலச்சீர் ஈற்றிளை& - போநர்- வருஞ்சீர் முதிலளை& - போநர்

ந�ளைரசெயா�ன்றி#யா ஆ&#ர�யாத்திளை�

- ந�ளைலச்சீர் - இயாற்சீர் (ஈரளை&ச்சீர்)- ந�ளைலச்சீர் ஈற்றிளை& - ந�ளைர- வருஞ்சீர் முதிலளை& - ந�ளைர

Page 64: யாப்பு இலக்கண அறிமுகம்

செவண்%சை�

இயாற்சீர் செவண்டளை�

&#றிப்புளைட இயாற்சீர் செவண்டளை�

- ந�ளைலச்சீர் - இயாற்சீர் (ஈரளை&ச்சீர்)- ந�ளைலச்சீர் ஈற்றிளை& - ந�ளைர அல்லது போநர்- வருஞ்சீர் முதிலளை& - ந�ளைலச்சீர் ஈற்றிளை&

ந�ளைரயா�யா5ன் போநர், போநர�யா5ன் ந�ளைர.- வருஞ்சீர் - இயாற்சீர்

Page 65: யாப்பு இலக்கண அறிமுகம்

&#றிப்ப5ல் இயாற்சீர் செவண்டளை�

- ந�ளைலச்சீர் - இயாற்சீர் (ஈரளை&ச்சீர்)- ந�ளைலச்சீர் ஈற்றிளை& - ந�ளைர அல்லது போநர்- வருஞ்சீர் முதிலளை& - ந�ளைலச்சீர் ஈற்றிளை&

ந�ளைரயா�யா5ன் போநர், போநர�யா5ன் ந�ளைர.- வருஞ்சீர் - செவண்சீர்

Page 66: யாப்பு இலக்கண அறிமுகம்

செவண்சீர் செவண்டளை�

&#றிப்புளைட செவண்சீர் செவண்டளை�

- ந�ளைலச்சீர் - செவண்சீர் (மூவளை&ச்சீர்)- ந�ளைலச்சீர் ஈற்றிளை& - போநர்- வருஞ்சீர் முதிலளை& - போநர்- வருஞ்சீர் - செவண்சீர்

Page 67: யாப்பு இலக்கண அறிமுகம்

&#றிப்ப5ல் செவண்சீர் செவண்டளை�

- ந�ளைலச்சீர் - செவண்சீர் (மூவளை&ச்சீர்)- ந�ளைலச்சீர் ஈற்றிளை& - போநர்- வருஞ்சீர் முதிலளை& - போநர்- வருஞ்சீர் - செவண்சீர் திவ5ர்ந்தி போவறு சீர்கிள்

Page 68: யாப்பு இலக்கண அறிமுகம்

கலித்தசை�.

&#றிப்புளைடக் கிலித்திளை�

- ந�ளைலச்சீர் - உர�ச்சீர் (மூவளை&ச்சீர்)- ந�ளைலச்சீர் ஈற்றிளை& - போநர்- வருஞ்சீர் முதிலளை& - ந�ளைர- வருஞ்சீர் - கி�ய்ச்சீர் ( போநர் ஈற்றிளை& செகி�ண்டமூவளை&ச்சீர்)

Page 69: யாப்பு இலக்கண அறிமுகம்

&#றிப்ப5ல் கிலித்திளை�

- ந�ளைலச்சீர் - உர�ச்சீர் (மூவளை&ச்சீர்)- ந�ளைலச்சீர் ஈற்றிளை& - போநர்- வருஞ்சீர் முதிலளை& - ந�ளைர- வருஞ்சீர் - இயாற்சீர் அல்லது கின�ச்சீர் ( ந�ளைர

ஈற்றிளை& செகி�ண்ட மூவளை&ச்சீர்)

Page 70: யாப்பு இலக்கண அறிமுகம்

வஞ்� த்தசை�

ஒன்றி#யா வஞ்&#த்திளை�

&#றிப்புளைட ஒன்றி#யா வஞ்&#த்திளை�

- ந�ளைலச்சீர் - உர�ச்சீர் (மூவளை&ச்சீர்)- ந�ளைலச்சீர் ஈற்றிளை& - ந�ளைர- வருஞ்சீர் முதிலளை& - ந�ளைர- வருஞ்சீர் - கின�ச்சீர்

Page 71: யாப்பு இலக்கண அறிமுகம்

&#றிப்ப5ல் ஒன்றி#யா வஞ்&#த்திளை�

- ந�ளைலச்சீர் - உர�ச்சீர் (மூவளை&ச்சீர்)- ந�ளைலச்சீர் ஈற்றிளை& - ந�ளைர- வருஞ்சீர் முதிலளை& - ந�ளைர- வருஞ்சீர் - கின�ச்சீர் திவ5ர்ந்தி போவறு சீர்கிள்

Page 72: யாப்பு இலக்கண அறிமுகம்

ஒன்றி�தி வஞ்&#த்திளை�

&#றிப்புளைட ஒன்றி�தி வஞ்&#த்திளை�

- ந�ளைலச்சீர் - உர�ச்சீர் (மூவளை&ச்சீர்)- ந�ளைலச்சீர் ஈற்றிளை& - ந�ளைர- வருஞ்சீர் முதிலளை& - போநர்- வருஞ்சீர் - கின�ச்சீர்

&#றிப்ப5ல் ஒன்றி�தி வஞ்&#த்திளை�

- ந�ளைலச்சீர் - உர�ச்சீர் (மூவளை&ச்சீர்)- ந�ளைலச்சீர் ஈற்றிளை& - ந�ளைர- வருஞ்சீர் முதிலளை& - போநர்- வருஞ்சீர் - கின�ச்சீர் திவ5ர்ந்தி போவறு சீர்கிள்

Page 73: யாப்பு இலக்கண அறிமுகம்

.�க்களும், தசை�களும் போமபோல எடுத்துக்கி�ட்டப்பட்டுள்� பல்போவறு

வ5திம�ன திளை�கிள், ஆ&#ர�யாப்ப�, செவண்ப�, கிலிப்ப�, வஞ்&#ப்ப� என்னும் ந�ல்வளைகிப்

ப�க்கி��ல் ஒவ்செவ�ன்றுக்குச் &#றிப்ப�கி உர�யாளைவ. இதின�போலபோயா குறி#ப்ப5ட்ட திளை�கி��ன் செபயார்கிள் செதி�டர்புளைடயா ப�க்கி��ன்

செபயார்கி��ல் வ,ங்கிப்படுகி�ன்றின.

ஆ&#ர�யாத்திளை�கிள் ஆ&#ர�யாப்ப�வுக்கும், செவண்டளை�கிள் செவண்ப�வுக்கும், கிலித்திளை�கிள்

கிலிப்ப�வுக்கும், வஞ்&#த்திளை�கிள் வஞ்&#ப்ப�வுக்கும் &#றிப்ப�கி உர�யாளைவ.

Page 74: யாப்பு இலக்கண அறிமுகம்

அடி அல்லது வரி$     சீர்கிள் செதி�டர்ந்து அளைமவளைதி அடி என்பர்.

போபச்சு வ,க்கி�ல் வர� என்றி செ&�ல்ல�லும் வ,ங்குகி�போறி�ம்.

     கீழ்க்கி�ணும் அட்டவளைண அடிகி��ன் வளைகிகிளை� நன்கு வ5�க்கும்.

Page 75: யாப்பு இலக்கண அறிமுகம்

எடுத்துக்க�ட்டு சீர் அ�வு அடி வசைக

ஆறுவது &#னம் இரண்டு சீர்கிள் குறிள் அடி

அறிம் செ&ய்யா வ5ரும்பு மூன்று சீர்கிள் &#ந்திடி

அன்ளைனயும் ப5தி�வும் முன்னறி# செதிய்வம்

ந�ன்கு சீர்கிள் அ�வடி

உற்று,� உதிவும் நண்பபோன உண்ளைம நண்பன்

ஐந்து சீர்கிள் செநடிலடி

அற்பம�ய் முயான்றி�ர் யா�ரும் அறி#வ5ன�ல் பழுத்தி�ர்

இல்ளைல

ஆறு சீர்கிள் ( அதிற்கு போமலும் வரல�ம்) கி,�செநடிலடி

Page 76: யாப்பு இலக்கண அறிமுகம்

சீர்கிளுக்கி�ன செநறி#கிள் செவண்ப� ஈரளை&ச் சீர்கி��ன ம�ச்சீளைரயும், வ5�ச்சீளைரயும்

செபற்று வரும். மூவளை&ச் சீர்கி��ல் கி�ய்ச்சீர் மட்டுபோம செவண்ப�வ5ல்

வரும்; கின�ச்சீர் வர�து.

ந�ளைலசெம�,�யீற்றிளை&ளையாப் செப�ருத்து வருசெம�,� முதிலளை& அளைமயா போவண்டுசெமன வலியுறுத்தும் திளை�

செநறி#கிள் செவண்ப�வுக்கி�ன திளை�கிள் இயாற்சீர் செவண்டளை�

மற்றும் செவண்சீர் செவண்டளை� ஆகும். இயாற்சீர் செவண்டளை� - ந�ளைலசெம�,� ஈற்றி#ல் ம�ச்சீர் வர

வருசெம�,� முதிலில் ந�ளைரயாளை&போயா வர போவண்டும்; ந�ளைலசெம�,� ஈற்றி#ல் வ5�ச்சீர் வர வருசெம�,� முதிலில்

போநரளை&போயா வர போவண்டும். செவண்சீர் செவண்டளை� - ந�ளைலசெம�,� ஈற்றி#ல் கி�ய்ச்சீர்

வர வருசெம�,� முதிலில் போநரளை&போயா வர போவண்டும். செவண்ப� செ&ப்பபோல�ளை& செபற்று வரும்.

Page 77: யாப்பு இலக்கண அறிமுகம்

அடி எழுத்துக்கிள் போ&ர்ந்து அளை&யும், அளை&கிள்

போ&ர்ந்து சீரும், சீர்கிள் போ&ர்ந்து அடியும்உருவ�கி�ன்

அடிக�$ன் உருவ�க்கம்

ப�லும் செதி��போதினும் ப�கும் பருப்பும�ளைவ ந�லும் கிலந்துனக்கு ந�ன்திருபோவன்

போகி�லஞ்செ&ய் துங்கிக் கிர�முகித்துத் தூமண�போயா நீசெயானக்குச்

&ங்கித் திம�ழ்மூன்றுந் தி�றின.

Page 78: யாப்பு இலக்கண அறிமுகம்

போமபோலயுள்� ப�டலிபோல ஒவ்செவ�ரு வர�யும் ஒரு அடியா�கும். முதில் அடியா�னது 1. ப�லும், 2. செதி��போதினும், 3. ப�கும், 4.

பருப்பும�ளைவ என ந�ன்கு பகுதி�கி��கிப் ப5ர�த்து எழுதிப்பட்டுள்�து. இளைவ

ஒவ்செவ�ன்றும் சீர் என அளை,க்கிப்படுகி�ன்றிது. இப்ப�டலிபோல முதில் மூன்று

அடிகிள் ஒவ்செவ�ன்றும் ந�ன்கு சீர்கிளை�க் செகி�ண்டுஅளைமந்துள்�ன. ந�ன்கி�வது அடி மூன்று சீர்கி��ல்அளைமந்துள்�து. செப�துவ�கி

ப�டல்கி��ன் அடிகி��ல் இரண்டு சீர்கிள் முதில் பதி�ன�று சீர்கிள் வளைர கி�ணக்கூடியாதி�கி உள்�து. இவ்வ�று செவவ்போவறு

எண்ண�க்ளைகியா�ன சீர்கிளை�க் செகி�ண்டு அளைமந்தி அடிகிள் செவவ்போவறு

செபயார்கி��ன�ல் குறி#ப்ப5டப்படுகி�ன்றின

Page 79: யாப்பு இலக்கண அறிமுகம்

. குறி�டி - இரண்டு சீர்கிள் செகி�ண்டது.2. � ந்தடி - மூன்று சீர்கிள் செகி�ண்டது.3. அ�வடி - ந�ன்கு சீர்கிள் செகி�ண்டது.4. செநிடிலடி - ஐந்து சீர்கிள் செகி�ண்டது5. கழி$ செநிடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு

சீர்கிளை�க் செகி�ண்டது.6. இசை%யா�கு கழி$ செநிடிலடி - ஒன்பது

அல்லது பத்து சீர்கிளை�க் செகி�ண்டது.7. கசை%யா�கு கழி$ செநிடிலடி - 11 முதில் 16

வளைரயா�ன எண்ண�க்ளைகிகி��ல் சீர்கிளை�க்செகி�ண்டது.

Page 80: யாப்பு இலக்கண அறிமுகம்

தசை�     யா�ப்பு இலக்கிணத்தி�ன் முதின்ளைமயா�ன

உறுப்பு தசை� ஆகும். திளை� என்னும்செ&�ல்லுக்கு, ‘ ’கட்டுதல் என்று செப�ருள். ஒருப�டலில், முதில் சீர�ன் இறுதி�ளையாயும்,

இரண்ட�ம் சீர�ன் செதி�டக்கித்ளைதியும் இளைணத்துக்கி�ட்டுவபோதி தசை� எனப்செபறும்.

     திளை� ஏழு வளைகிசெபறும். அவற்ளைறிக் கீழ்க்கி�ணும் அட்டவளைண இன�து

வ5�க்கும்.

Page 81: யாப்பு இலக்கண அறிமுகம்

செத�சை%     மலர்கிளை�த் செதி�டுப்பது ம�ளைல ஆகி�றிது.

அவ்வ�போறி செ&�ற்கிளை�த் செதி�டுப்பது ப�டல் ஆகி�றிது. அடுத்திடுத்து செ&�ற்கிளை�ச்

போ&ர்த்து செதி�டுக்கிப் செபறுவது செத�சை%எனப்செபறும்.

     நேமா�சை?, எதுசைக, முரிண், இசையாபு, அ�செ.சை%, அந்த�த*, இரிட்சை%,

செ�ந்செத�சை% எனத் செதி�ளைட எட்டுவளைகிசெபறும்.

Page 82: யாப்பு இலக்கண அறிமுகம்

ளும் இருக்கி நேவண்%� ஒருவளைரயும் செப�ல்ல�ங்கு செ&�ல்ல

நேவண்%� அடிபோதி�றும் இறுதி�ச் செ&�ல் அல்லது சீர் (ஒன்றி#) ஒன்றி�கி வருவது இளையாபு

Page 83: யாப்பு இலக்கண அறிமுகம்

யா5ன் .-ற்.கல் வ5ளை�யும் முற்பகில், ப5ற்பகில்

என்பனப் போப�ல ஒன்றுக்செகி�ன்று

ம�றுபட்ட செ&�ற்கிள் அளைமவது முரண்

Page 84: யாப்பு இலக்கண அறிமுகம்

செக�டுப்.தூஉம் செகிட்ட�ர்க்குச் &�ர்வ�ய் மற்றி�ங்போகி எடுப்.தூஉம் எல்ல�ம் மளை, அடிபோதி�றும் அ�செபளைட

செ&�ற்கிள் அளைமவது. அ�செபளைட

Page 85: யாப்பு இலக்கண அறிமுகம்

எடுத்துக்கி�ட்டு வ5�க்கிம் செதி�ளைட

வளைகி

நேத� ன்றி#ன் புகிசெ,�டு போதி�ன்றுகி அஃதி�ல�ர்நேத� ன்றிலின் போதி�ன்றி�ளைம நன்று

முதில் அடியா5லும் இரண்ட�ம் அடியா5லும்

முதில் எழுத்து (போதி�)(ஒன்றி#) ஒன்றி�கி வருவது

Page 86: யாப்பு இலக்கண அறிமுகம்

அக ர முதில எழுத்செதில்ல�ம் ஆதி� பகவன் முதிற்போறி உலகு முதில் அடியா5லும்

இரண்ட�ம் அடியா5லும் இரண்ட�ம் எழுத்து (கி)

(ஒன்றி#) ஒன்றி�கி வருவது எதுளைகி

Page 87: யாப்பு இலக்கண அறிமுகம்

செதி�ளைட செதி�ளைட என்பது யா�ப்ப5லக்கிணத்தி�ல்

செ&ய்யுள் உறுப்புக்கிள் வளைகிளையாச் போ&ர்ந்திது. செ&ய்யுள்கி��ன் சீர்கிளும், அடிகிளும்

செதி�டுத்துச் செ&ல்லுகி�ன்றி முளைறியுடன்

&ம்பந்திப்பட்டிருப்பதி�ல் செதி�ளைட எனவ,ங்கிப்படுகி�ன்றிது. செ&ய்யுள்கி��ன் ஓளை&நயாத்துக்கும், அவற்றி#ன்

இன�ளைமக்கும் செதி�ளைடகிள் முக்கி�யாம�னளைவ.

Page 88: யாப்பு இலக்கண அறிமுகம்

செத�சை% வசைககள்

செதி�ளைடகிள் பலவளைகிப் படுகி�ன்றின. இளைவ,

1. போம�ளைனத் செதி�ளைட2. இளையாபுத் செதி�ளைட3. எதுளைகித் செதி�ளைட4. முரண் செதி�ளைட5. அ�செபளைடத் செதி�ளைட6. அந்தி�தி�த் செதி�ளைட7. இரட்ளைடத் செதி�ளைட8. செ&ந்செதி�ளைட

என்பனவ�கும். இவற்றுள் போம�ளைன, எதுளைகி, முரண் மற்றும் அ�செபளைடத் செதி�ளைடகிள் செ&ய்யுள் அடிகி��ன் முதிற் சீருடன்

&ம்பந்திப்பட்டிருக்கி, இளையாபுத் செதி�ளைட அடிகி��ன் இறுதி�ச் சீர் செதி�டர்ப�கி அளைமகி�ன்றிது.

Page 89: யாப்பு இலக்கண அறிமுகம்

செத�சை% வ-கற்.ங்கள்

போமபோல கிண்ட எட்டுத் செதி�ளைடகி��போல முதில் ஐந்து செதி�ளைட ஒவ்செவ�ன்றுக்கும் அளைவ ப�வ5போல

அளைமந்து வருகி�ன்றி இடங்கிளை�ப்செப�றுத்து, எட்டு வளைகியா�ன போவறுப�டுகிள்

யா�ப்ப5லக்கிண நூல்கி��போலசெ&�ல்லப்பட்டுள்�ன. இளைவ யா�ப்ப5லக்கிணச்

செ&�ற் பயான்ப�ட்டு வ,க்கி�ல் "வ5கிற்பங்கிள்" எனப்படுகி�ன்றின. போமற்

கூறி#யா எட்டு வ5கிற்பங்கிளும் வரும�று.

Page 90: யாப்பு இலக்கண அறிமுகம்

உலகுடன் வ5�ங்கும் ஒ��தி�கிழ் அவர்மாத*மாத* நலன் அ,�க்கும் வ�ங்செகிழு முக்குசை%

முக்குசை% நீ,ற் செப�ற்புளைட யா�&னம் ஓரடியா5ன் இறுதி�ச் செ&�ல்

அடுத்தி அடியா5ன் செதி�டக்கிம�கி அளைமவது. அந்தி�தி�

Page 91: யாப்பு இலக்கண அறிமுகம்

ஒக்குபோம செயா�க்குபோம செயா�க்குபோம செயா�க்கும் வ5�க்கி�ன�ற் சீசெறிர� செயா�க்குபோம செயா�க்கும்

கு�க்செகி�ட்டிப் பூவ5ன் ந�றிம் ஓர் அடி முழுவதும் வந்தி

செ&�ல்போல தி�ரும்ப வருவது. இரட்ளைட

Page 92: யாப்பு இலக்கண அறிமுகம்

“ ஒன்ளைறி எண்ண�ன் அதுந�கி ,�து போவறு ந�கி, வ5ரும்புதில் இல்ளைல எவர்க்கும்

” இதுபோவ இயாற்ளைகி ஆகும் போமற்கிண்ட செதி�ளைட அளைமப்புகிள் எளைவயும்

இடம் செபறி�மல் அளைமவது. செ&ந்செதி�ளைட

Page 93: யாப்பு இலக்கண அறிமுகம்

1. அடி2. இளைண3. செப�,�ப்பு4. ஒரூஉ5. கூளை,6. போமற்கிதுவ�ய்7. கீழ்க்கிதுவ�ய்

போம�ளைன, எதுளைகி, முரண், அ�செபளைட, இளையாபு ஆகி�யா செதி�ளைடகி��ல் எட்டுவளைகியா�ன வ5கிற்பங்கிள் ஏற்படும்போப�து

செம�த்திம் ந�ற்பது செதி�ளைட வ5கிற்பங்கிள் உண்ட�கி�ன்றின. இவற்றுடன்

வ5கிற்பங்கிள் இல்ல�தி அந்தி�தி�, இரட்ளைட மற்றும் செ&ந்செதி�ளைடகிளும் போ&ர்ந்து

ந�ற்பத்து மூன்று ஆகி�ன்றிது.

Page 94: யாப்பு இலக்கண அறிமுகம்

செத�சை% வ-கற்.ம்     செதி�ளைட என்பது ஒரு ப�டலின் அடிபோதி�றும்

கி�ண்பது. அத்திகு நயாங்கிளை� ஒபோர அடியா5ல் இடம�ருந்து வலம�கிக் கி�ண்பது செத�சை% வ-கற்.ம் எனப்செபறும்.

     போம�ளைன, எதுளைகி, இளையாபு, அ�செபளைட, அந்தி�தி� என்பனத் செதி�ளைட

வ5கிற்பங்கி��ல் இடம்செபறும்.      முதில் எழுத்து ஒன்றி#வரும் போம�ளைன

என்னும் செதி�ளைட வ5கிற்பத்ளைதிக் கீழ்க்கி�ணும் அட்டவளைணயா5ல் வ5�க்கிம�கிக் கி�ணல�ம்.

Page 95: யாப்பு இலக்கண அறிமுகம்

எடுத்துக்க�ட்டு

நேமா�சை? இ%ம்செ.ற்றி சீர்கள்

செத�சை%வ-கற்.த்த*ன்

செ.யார்

1 2 3 4

நேவ ண்டுதில் நேவ ண்ட�ளைம இல�னடி போ&ர்ந்தி�ர் இளைண

செ.� றி#வ�யா5ல் ஐந்திவ5த்தி�ன் செ.� ய்தீர் ஒழுக்கிம் செப�,�ப்பு

உ ள்�த்தி�ல் செப�ய்யா�து ஒழுகி�ன் உலகித்தி�ர் ஒரூஉ

உ ள்�ம் உ ளைடளைம உ ளைடளைம செப�ருளுளைடளைம கூளை,

வ� ன�ன்று உலகிம் வ ,ங்கி� வருதில�ல் போமற்கிதுவ�ய்

அ ற்றி�ர் அ ,�ப&# தீர்த்தில் அஃசெதி�ருவன் கீழ்கிதுவ�ய்

க ற்கி க &டறி க ற்பளைவ கற்றிப5ன் முற்று

                                                                                                                                                                                                                                         அலக*டுதல்

Page 96: யாப்பு இலக்கண அறிமுகம்

அலக*டுதல்     ஒரு ப�டளைல அளை& ப5ர�த்து திளை�

கி�ண்பது அலக*டுதல் எனப் செபறும். இதிளைன

ஓர் எடுத்துக்கி�ட்டின் மூலம் கி�ண்போப�ம்.

Page 97: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 98: யாப்பு இலக்கண அறிமுகம்

1.      ம� முன் ந�ளைர - இயாற்சீர் செவண்டளை�2.      வ5� முன் ந�ளைர - இயாற்சீர் செவண்டளை�3.      ம� முன் ந�ளைர - இயாற்சீர் செவண்டளை�4.      வ5� முன் ந�ளைர - இயாற்சீர் செவண்டளை�5.      ம� முன் ந�ளைர - இயாற்சீர் செவண்டளை�6.      கி�ய் முன் போநர் - செவண்சீர் செவண்டளை�7. அற்று -      போநர்பு - கி�சு

Page 99: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 100: யாப்பு இலக்கண அறிமுகம்

நேமா�சை?த் செத�சை%

போம�ளைன என்பது செ&ய்யுள் அடிகி��ன் முதில் எழுத்துக்கிள் ஒத்து அல்லது ஒன்றி# வருதில்

ஆகும். அடிகி��ன் முதில் எழுத்துக்கிள்மட்டுமன்றி#

சீர்கி��ன் முதிசெலழுத்துக்கிள் ஒன்றி# வர�னும் அது போம�ளைனபோயா ஆகும். சீர்கிள் செதி�டர்ப5ல்

வரும் போம�ளைன சீர்போம�ளைன எனவும், அடிகிள் செதி�டர்ப5ல் வருவது அடிபோம�ளைன எனவும்

குறி#ப்ப5டப்படுகி�ன்றின.

Page 101: யாப்பு இலக்கண அறிமுகம்

.1சீர்போம�ளைனகிள் 1

1. ப�லுந் செதி��போதினும் ப�கும் பருப்பும�ளைவ

இந்தி செவண்ப� அடியா5போல முதிற் சீர�ன் முதில் எழுத்தி�கி வரும் ப� மூன்றி�ம் சீர�ன் முதிசெலழுத்தி�கிவும் வருகி�றிது. ந�ல�ஞ்சீர�ன்

முதிசெலழுத்தி�கிவும் அதின் உயா5செரழுத்து இனம�ன ப வருவதி�ல், இவ்வடி 1, 3, 4 ஆம் சீர்கி��ல் போம�ளைன அளைமந்தி அடியா�கும்.

2. கிற்கி கி&டறி கிற்றிளைவ கிற்றிப5ன்

இத் தி�ருக்குறிள் அடியா5ல் 1, 2, 3, 4 ஆகி�யா எல்ல�ச் சீர்கி��லும் கி என்னும் ஒபோர எழுத்து போம�ளைனயா�கி வந்துள்�து. இவ்வ�று

அளைமவது முற்று போம�ளைன எனப்படும்.

Page 102: யாப்பு இலக்கண அறிமுகம்

1.2அடிபோம�ளைனகிள்

திம்செப�ருள் என்ப திம்மக்கிள் அவர்செப�ருள் திந்திம் வ5ளைனயா�ன் வரும்

போமபோல கி�ட்டியா தி�ருக்குறி��ல் இரண்டு அடிகி��னதும் முதிற் சீர்கிள் தி எனும் எழுத்தி�ல் செதி�டங்குவதி�ல் இதி�போல

அடிபோம�ளைன அளைமந்துள்�து.

அடிபோம�ளைன &#றிப்புக் குளைறிவ�னதி�ல் அடிபோம�ளைனகிள் அளைமந்தி ப�டல்கிள் ம�கிக் குளைறிபோவ. அடிகிள் செதி�டர்ப5ல் &#றிப்புப் செபறுவது

எதுளைகியா�கும் இது அடி எதுளைகி எனப்படும்.

Page 103: யாப்பு இலக்கண அறிமுகம்

இசையாபுத் செத�சை% .

ஒரு செ&ய்யு��ல் ஒன்றுக்கு போமற்பட்ட அடிகி��ன் இறுதி� எழுத்து அல்லது இறுதி�ச் செ&�ல் ஒத்து வரும்போப�து அது இளையாபுத் செதி�ளைட

என்று கூறிப்படுகி�ன்றிது. ஒபோர அடியா5ல் உள்� சீர்கி��ன் இறுதி� எழுத்துக்கிள் ஒன்றி# வந்தி�லும், அடியா5ன் இறுதி�ச் செ&�ல்லும் அவ்வடியா5ல்

வரும் சீர்கி��ன் செ&�ற்கிள் ஒன்றி# வந்தி�லும் அது இளையாபுத்செதி�ளைடபோயாயா�கும். இதின் படி ஒரு செ&ய்யு��ல் இளையாபுத் செதி�ளைட ந�ன்கு

வளைகியா5ல் அளைமயா முடியும்.

1. ஒன்றுக்கு போமற்பட்ட அடிகி��ன் இறுதி� எழுத்துக்கிள் ஒன்றுதில்.2. ஒன்றுக்கு போமற்பட்ட அடிகி��ன் இறுதி�ச் செ&�ற்கிள் ஒன்றுதில்.3. ஒரு அடியா5லுள்� ஒன்றுக்கு போமற்பட்ட சீர்கி��ன் இறுதி� எழுத்துக்கிள்ஒன்றுதில்.4. ஒரு அடியா5ல் வரும் இறுதி�ச் செ&�ல் அந்தி அடியா5ல் வரும் இன்சென�ரு

சீர�ல�வது ஒன்றி# வருதில்.

Page 104: யாப்பு இலக்கண அறிமுகம்

எடுத்துக்க�ட்டுகள்

ஐந்து கிரத்திளைன ஆளைன முகித்திளைன இந்தி�ன் இ�ம்ப5ளைறி போப�லும் எயா5ற்றிளைன

நந்தி� மகின்திளைன ஞா�னக் செகி�ழுந்தி�ளைன புந்தி�யா5ல் ளைவத்திடி போப�ற்றுகி�ன் போறிபோன

போமற்கிண்ட ப�டலிபோல முதில் மூன்று அடிகி��லும் வரும் இறுதி� எழுத்துக்கிள் (ளைன) ஒன்றி# இருப்பதின�ல் இது ஒரு இளையாபுத்

செதி�ளைட செகி�ண்ட ப�டல�கும். இது திவ5ர முதில�ம், மூன்றி�ம் அடிகி��ல்,

இறுதி� எழுத்துடன் அபோதி அடியா5லுள்� போவறு சீர்கி��ன் இறுதி� எழுத்துக்கிளும் ஒன்றுவதி�ல் இது அந்தி வளைகியா5லும் கூட

இளையாபுத் செதி�ளைட செகி�ண்ட ஒரு ப�டல�கி அளைமகி�ன்றிது.

Page 105: யாப்பு இலக்கண அறிமுகம்

எதுசைக செத�சை%

யா�ப்ப5லக்கிணத்தி�ல் செதி�ளைட என வ,ங்கிப்படும் செ&ய்யுள் உறுப்பு வளைகிகி��ல் எதுளைகி முக்கி�யாம�னதி�கும். செவவ்போவறு அடிகி��ன் அல்லது சீர்கி��ன் முதிசெலழுத்துக்கிள் ஒத்துவர�ன் போம�ளைன எனப்படின்,

இரண்ட�வது எழுத்துக்கிள் ஒத்துவருதில் எதுளைகி ஆகும்.

அடிசெதி�றும் திளைல எழுத்து ஒப்பது போம�ளைன அது ஒ,�த் செதி�ன்றி#ன் எதுளைகி ஆகும்

என்பது செதி�ல்கி�ப்ப5யார் கூற்று. எதுளைகி வளைகிகிள்

எதுளைகி சீர்கி��லும், அடிகி��லும் வரக்கூடும். இளைவ முளைறிபோயா சீசெரதுளைகி என்றும் அடிசெயாதுளைகி என்றும் அளை,க்கிப்படுகி�ன்றின.

செப�துவ�கி அடிசெயாதுளைகிபோயா செ&ய்யுள்கி��ல் &#றிப்புப் செபறுகி�ன்றிது. சீசெரதுளைகி அதி�கிம் ளைகிக்செகி�ள்�ப் படுவதி�ல்ளைல.

Page 106: யாப்பு இலக்கண அறிமுகம்

முரிண் செத�சை%

செ&ய்யு��ல், செ&�ல் அல்லது செப�ருள் முரண்பட்டு நயாம் பயாக்கும் வளைகியா5ல்

அளைமவது முரண் செதி�ளைட ஆகும். இது செ&ய்யு��ன் செவவ்போவறு அடிகி��ன் முதிற் சீர்கி��ல்

அளைமயால�ம் அல்லது ஒபோர அடியா5ன் செவவ்போவறு சீர்கி��லும் அளைமயால�ம்.

Page 107: யாப்பு இலக்கண அறிமுகம்

அ�செ.சை%த் செத�சை%

செ&ய்யுள்கி��ல் அடிகி��ல் அ�செபளைட அளைமயா வருவது அ�செபளைடத் செதி�ளைட ஆகும். எழுத்துக்கிள் திமக்குர�யா ம�த்தி�ளைரகிளுக்கு

அதி�கிம�கி அ�செபடுத்து (நீண்டு) ஒலிப்பது அ�செபளைட. நயாம் கிருதி� இளைவ செ&ய்யுள்கி��ல் பயான்படுத்திப்படுகி�ன்றின. போம�ளைன, எதுளைகி போப�ன்றி செபரும்ப�ல�ன செதி�ளைடகிளை�ப் போப�லபோவ

அ�செபளைடத் செதி�ளைடயும் செ&ய்யுள் அடிகி��ன் முதிற் சீர�போலபோயாஅளைமகி�ன்றின.

ஒஒ இன�போதி எமக்கி�ந்போந�ய் செ&ய்திகிண் தி�எம் இதிற்பட் டது.

என்னும் குறி��ல் அ�செபளைடத்செதி�ளைட அளைமந்துள்�து கி�ண்கி. இங்போகி அடிகி��ன் முதிற் சீர�ன் முதில் எழுத்போதி அ�செபடுத்து

அளைமந்துள்�து. என�னும் அச் சீர�ன் எவ்செவழுத்து அ�செபடுத்து அளைமந்தி�லும் அது அ�செபளைடத் செதி�ளைடபோயா ஆகும்.

Page 108: யாப்பு இலக்கண அறிமுகம்

அந்த�த*த் செத�சை%

ஒரு அடியா5ல் ஈற்றி#ல் அளைமயும் சீர், அளை& அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியா5ன் செதி�டக்கிம�கி அளைமவது அந்தி�தி�த் செதி�ளைட

எனப்படும். அடுத்திடுத்தி செ&ய்யுள்கி��ல் இத் செதி�டர்பு இடம்செபறி#ன் அதுவும் அந்தி�தி�த் செதி�ளைடபோயா. அதி�வது ஒரு செ&ய்யு��ன் இறுதி�ச் சீர், அளை& அல்லது எழுத்ளைதி அடுத்துவரும் செ&ய்யு��ன் முதிலில் வரும் வளைகியா5ல் அளைமயா5ன் அதுவும் அந்தி�தி�த் செதி�ளைட

எனப்படும்.

ஒரு அடியா5ன் ஈற்றி#லும் அடுத்திதி�ன் முதிலிலும் எழுத்து மட்டும் ஒன்றி�ய் வருவது எழுத்திந்தி�தி� எனல�ம். இவ்வ�போறி, அளை&, சீர், அடி என்பளைவ ஒன்றி�கி இருப்பது முளைறிபோயா அளை&யாந்தி�தி�, சீரந்தி�தி�,

அடியாந்தி�தி� எனப்படல�ம்.

Page 109: யாப்பு இலக்கண அறிமுகம்

எடுத்துக்க�ட்டுகள்

போவங்ளைகியாஞ் &�ர போல�ங்கி�யா ம�திவ5 வ5ர�மலர்ப் செப�தும்பர் செநல்லியான் முகிமதி�

தி�ருந்தி�யா &#ந்ளைதிளையாத் தி�ளைறிசெகி�ண் டனபோவ

போமல் உள்� ப�டலில் எழுத்திந்தி�தி�த் செதி�ளைட அளைமந்துள்�ளைதிக் கி�ணல�ம். முதிலடியா5ன் இறுதி�செயாழுத்தி�ன

"வ5" இரண்ட�ம் அடியா5ன் முதிலில் வருவதும், இரண்ட�ம் அடியா5ன் இறுதி� எழுத்து மூன்றி�ம் அடியா5ன் முதிலில் வருவதும், மூன்றி�ம் அடியா5ன்

இறுதி� எழுத்து மீண்டும் முதிலடியா5ன் முதிலில் வருவதும் கி�ண்கி.

Page 110: யாப்பு இலக்கண அறிமுகம்

அந்தி�தி�த் செதி�ளைடக்கு எடுத்துக்கி�ட்ட�கி, இ�ம்பூரணர் ப5ன்வரும் ப�டளைலக்

செகி�டுத்துள்��ர்.

உலகுடன் வ5�ங்கும் ஒ��தி�கிழ் அவ5ர்மதி� மதி�நலன் அ,�க்கும் வ�ங்செகிழு முக்குளைட முக்குளைட நீ,ல் செப�ற்புளைட ஆ&னம்

ஆ&னத் தி�ருந்தி தி�ருந்செதி��� அறி#வன் ஆ&னத் தி�ருந்தி தி�ருந்செதி��� அறி#வளைன

அறி#வுபோ&ர் உள்�போம� டருந்திவம் புர�ந்து துன்ன�யா ம�ந்திர் அஃசெதின்ப

பன்னருஞ் &#றிப்ப5ன் வ5ண்ம�ளை& உலபோகி

Page 111: யாப்பு இலக்கண அறிமுகம்

போமபோலயுள்� ப�டலில் பல வளைகியா�ன அந்தி�தி�த் செதி�ளைடகிள் ப5ன்வரும�று வந்துள்�ன.

முதில�ம் இரண்ட�ம் அடிகிள் - அளை&யாந்தி�தி� இரண்ட�ம் மூன்றி�ம் அடிகிள் - சீரந்தி�தி�

மூன்றி�ம் ந�ன்கி�ம் அடிகிள் - சீரந்தி�தி� ந�ன்கி�ம் ஐந்தி�ம் அடிகிள் - அடியாந்தி�தி�

ஐந்தி�ம் ஆறி�ம் அடிகிள் - சீரந்தி�தி� ஆறி�ம் ஏ,�ம் அடிகிள் - எழுத்திந்தி�தி�

ஏ,�ம் எட்ட�ம் அடிகிள் - எழுத்திந்தி�தி� எட்ட�ம் முதில�ம் அடிகிள் - சீரந்தி�தி�

Page 112: யாப்பு இலக்கண அறிமுகம்

இரிட்சை%த் செத�சை%

செ&ய்யுள் ஒன்றி#ன் ஒரு அடியா5ல் முழுவதும் ஒபோர செ&�ல்போல அதின் சீர்கி��கித் தி�ரும்பத் தி�ரும்ப வரும�யா5ன் அது இரட்ளைடத் செதி�ளைட

எனப்படும். என�னும் இச் செ&�ல் எல்ல� இடங்கி��லும் ஒபோர செப�ரு��போலபோயா வரபோவண்டும் என்பதி�ல்ளைல. செவவ்போவறு

செப�ருள்கி��லும் வரல�ம்.

செ�ந்செத�சை%

போம�ளைன, எதுளைகி, இளையாபு, முரண், அ�செபளைட, அந்தி�தி�, இரட்ளைட போப�ன்றி எவ்வளைகித் செதி�ளைடயும் இல்ல�மல்,

அவற்றி#ல் உள்� செ&�ற்கி��ன் இயால்ப�ன தின்ளைமயா5ன�ல் அ,குறி அளைமவது செ&ந்செதி�ளைட எனப்படுகி�ன்றிது.

Page 113: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 114: யாப்பு இலக்கண அறிமுகம்

யா�ப்ப5லக்கிணப் பத்தி�யா5ல் திரப்பட்டுள்� இலக்கிண செநறி#முளைறிகி��ற்போகிற்ப

எடுத்துக்கி�ட்டு குறிட்ப�வ5ற்கி�கி வளைரயாப்பட்ட இலக்கிண பகுப்ப�ய்வுப் படிந�ளைல (parse

tree) வளைரபடம் - குறி ப்பு: 0 குறி#ளைலயும், 1 செநடிளைலயும், 2 ஒற்ளைறியும் குறி#க்கி�றிது

Page 115: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 116: யாப்பு இலக்கண அறிமுகம்

எடுத்துக்கி�ட்டுக் குறிட்ப�வ5ன் திளை� &�ர்ந்தி செநறி#முளைறிகிளுக்கி�ன

இலக்கிண உருவகிங்கிள் (productions)

Page 117: யாப்பு இலக்கண அறிமுகம்

குறிள் செவண்.�

செநடியா மனக்கிவளைல, நீடித்தி போ&�கிம் வடியாக் கிவ5ளைதி வடி.

� ந்த*யால் செவண்.�

செதிள்ளுதிம�ழ்ச் செ&�த்செதிமக்கு; &#ந்திளைனக்கு நல்லறி#ளைவ அள்��யாள்�� ஊட்டும் அமுதிமளை,- செவள்�மது

வள்ளுவபோம�ர் முப்ப�ல் மது.

நேநிரி$சை� செவண்.�

ம�ம�யா�ர் வீடின்றி# வ�ழ்ளைவ அனுபவ5க்கி &�ம�யா�ர் வ�ழ்போவ &ர�செயான்று-தி�ம�ருந்தி

போம�னத் திவந�ளைலயா5ல் போம�கித்தீ மூ�வ5ட்போட�ர் கி�ணபோவண்டும் செவஞ்&#ளைறியா5ல் கி�ப்பு.

இன்?$சை� செவண்.�

ஈ,த்தி�ன் ஏக்கிம் இதியாசெமல�ம் சூழ்ந்தி�ருக்கி வ�,த் திளைலப்பட்ட வள்��யாம்ளைமத் தி�ய்போப�ன்போறி�ர்

நீர்வ,�யும் கிண்கிசெ��டு நீர்வ,�யும் வ�ன்வ,�யும் ப�ர்முழுதும் போவர்வ5ட்ட�ர் ப�ர்.

Page 118: யாப்பு இலக்கண அறிமுகம்

செ�ய்யுள் வசைக     யா�ப்பு இலக்கிணத்தி�ல் வ5�க்கிப்பட்ட

உறுப்புகிளுடன் முளைறியா�கி அளைமந்தி செ&ய்யுட்கிளை� இளை& அடிப்பளைடயா5லும்,

இலக்கிண அடிப்பளைடயா5லும் ந�ன்கி�கிவளைகிபடுத்தி�யுள்�னர். அளைவயா�வன :

1. செவண்ப�2. ஆ&#ர�யாப்ப�3. கிலிப்ப�4. வஞ்&#ப்ப�

Page 119: யாப்பு இலக்கண அறிமுகம்

செவண்.�     கீழ்க்கி�ணும் &�ன்றுகிளை� உற்று போந�க்கிவும். &�ன்று - 1      எண்ண$த் துண$க கருமாம் ; துண$ந்த.-ன்

     எண்ணுவம் என். த*ழுக்கு     இது செவண்ப� வளைகிளையாச் &�ர்ந்திது. அதின்

ஒரு ப5ர�வ�ன குறிள் செவண்ப� என்னும் வளைகிக்கு உர�யாது.

     இரண்டு அடிகிளை� உளைடயாது. முதில் அடியா5ல் ந�ன்கு சீர்கிளும், இரண்ட�ம் அடியா5ல் மூன்று சீர்கிளும் இடம் செபற்றுள்�ன.

Page 120: யாப்பு இலக்கண அறிமுகம்

&�ன்று - 2      முல்சைலக்குத் நேதரும் மாயா-லுக்குப் நே.�ர்சைவயும்

     செத�ல்சைல அ�$த்த�சைரிக் நேகட்%றி தும் - எல்சைல     செநிறி மா%ல் பூந்த�சைழி நீடுநீர்ச் நே�ர்ப். !      அறி மா%மும் ��ன்நேறி�க்கு அண$.

     இது செவண்ப� வளைகிளையாச் &�ர்ந்திது.      அதின் ஒரு ப5ர�வ�ன போநர�ளை& செவண்ப� என்னும்

வளைகிக்கு உர�யாது.      ந�ன்கு அடிகிளை� உளைடயாது. முதில் மூன்று அடிகி��ல்

ந�ன்கு சீர்கிளும், ந�ன்கி�ம் அடியா5ல் மூன்று சீரும் செகி�ண்டது. இரண்ட�ம் அடியா5ன்

இறுதி�யா5ல் தின�ச்செ&�ல் செபற்றுவந்துள்�து.

Page 121: யாப்பு இலக்கண அறிமுகம்

&�ன்று - 3      மாசைழியா-ன்றி மா�நி*லத்த�ர்க் க*ல்சைல, மாசைழியும்

     தவமா$ல்ல�ர் இல்வழி$ இல்சைல, தவமும்     அரி� ல�ர் இல்வழி$ இல்சைல, அரி�னும்     இல்வ�ழ்வ�ர் இல்வழி$ இல்

     இது செவண்ப� வளைகிளையாச் &�ர்ந்திது.      அதின் ஒரு ப5ர�வ�ன இன்?$சை� செவண்.� என்னும்

வளைகிக்கு உர�யாது.      ந�ன்கு அடிகிளை� உளைடயாது. முதில் மூன்று அடிகி��ல் ந�ன்கு

சீர்கிளும், ந�ன்கி�ம் அடியா5ல் மூன்று சீரும் செகி�ண்டது. இரண்ட�ம் அடியா5ன்

இறுதி�யா5ல் தின�ச்செ&�ல் செபறி�மல் வந்துள்�து.

     ( குறி#ப்பு : இளைவ திவ5ர &#ந்தி�யால் செவண்ப�, பஃசெர�ளைட செவண்ப� என்றி வளைகிகிளும் உள்�ன.)

Page 122: யாப்பு இலக்கண அறிமுகம்

செவண்.�வ-ன் செ.�து இலக்கணம்           போமற்கிண்ட ப�டல்கி��ன் அடிப்பளைடயா5ல்

செவண்ப�வுக்கி�ன செப�து இலக்கிணங்கிளை� வளைரயாறுத்து உள்�னர். அளைவயா�வன :

1. செ&ப்பல் ஓளை& செபற்று வருதில். 2. ஈற்று அடி மூன்று சீர்கி��கிவும், ஏளைனயா அடிகிள் ந�ன்கு

சீர்கி��கிவும்     அளைமவது.

3. இயாற்சீர் செவண்டளை�, செவண்சீர் செவண்டளை� என்னும் திளை�கிளை�ப் செபற்று

     வருதில். 4. இறுதி� அடியா5ன் இறுதி�ச்சீர் நி�ள், மாலர், க�சு, .-றிப்பு

என்னும்     வ�ய்ப�டுகிளுள் ஒன்ளைறிப் செபற்றுவருவது.

Page 123: யாப்பு இலக்கண அறிமுகம்

ஆ� ரி$யாப்.�     செவண்ப�வுக்கு அடுத்தி ந�ளைலயா5ல்

இடம்செபறுவது ஆ&#ர�யாப்ப� ஆகும். அது, 1. போநர�ளை& ஆ&#ர�யாப்ப�2. இளைணக்குறிள் ஆ&#ர�யாப்ப�3. ந�ளைலமண்டில் ஆ&#ர�யாப்ப�4. அடிமறி#மண்டில் ஆ&#ர�யாப்ப� என்னும் ந�ன்கு வளைகிகிளை� உளைடயாது.

Page 124: யாப்பு இலக்கண அறிமுகம்

கீழுள்� எடுத்துக்கி�ட்டிளைன ஆழ்ந்து போந�க்குகி.      நி�%� செக�ன்நேறி� க�%� செக�ன்நேறி�

     அவல� செக�ன்நேறி� மா$சை�யா� செக�ன்நேறி�     எவ்வழி$ நில்லவ ரி�%வர்     அவ்வழி$ நில்சைல வ�ழி$யா நி*லநே?

     இப்ப�டல் ஆ&#ர�யாப்ப�வ5ன் இலக்கிணப்படி அளைமந்திது. இது நேநிரி$சை�

ஆ� ரி$யாப்.� ஆகும்.      ப�டலின் ஈற்றிடிக்கு முன்னுள்� அடி மூன்று சீர்கிளை�ப்

செபற்று வந்துள்�து.      மற்றி எல்ல� அடிகிளும் ந�ன்கு சீர்கிளை�ப் செபற்று

வந்துள்�ன.      ‘ ’ ஈற்றிடியா5ன் இறுதி�ச்சீர் ஏ என ஏகி�ரம் செபற்று முடிந்துள்�து.      இளைவயா�வும் ஆ&#ர�யாப்ப�வ5ன் அளைமப்புகிள் ஆகும்.

Page 125: யாப்பு இலக்கண அறிமுகம்

ஆ� ரி$யாப்.�வ-ன் செ.�து இலக்கணம்     போமற்கிண்ட ப�டலின் அடிப்பளைடயா5லும்

செப�துவ�கிவும் ஆ&#ர�யாப்ப�வ5ற்கி�ன செப�து இலக்கிணங்கிளை� வளைரயாறுத்து உள்�னர்.

அளைவயா�வன : 1. அகிவல் ஓளை& செபற்று வரும். 2. அடிபோதி�றும் ந�ன்கு சீர்கிளை�ப் செபற்றுவரும். 3. ஈற்று அயாலடி மூன்று சீர்கிளை�ப் செபற்றுவரும். 4. ஈற்றுச்சீர் ஏகி�ரம் செபற்று முடியும். 5. ஆ&#ர�யாத் திளை�யும் &#ல &மயாம் ப5றி திளை�கிளும்

இடம்செபறும்.

Page 126: யாப்பு இலக்கண அறிமுகம்

1 எழுத்துகிள் போ&ர்ந்து அளை&க்கிப்செபறுவது --------- ஆகும். ( )வ5ளைட

2 அடி என்பதின் மறுசெபயார் -------- ஆகும்.

( )வ5ளைட

3 செநடில் தின�த்து வருவது -------- ஆகும்.

( )வ5ளைட

4 வ5ட� என்பது ---------- ஆகும்.

( )வ5ளைட

5 ந�ள், மலர் என்பன ---------- இறுதி�யா5ல் அளைமயும் வ�ய்ப�டுகிள். ( )வ5ளைட

6 முதில் சீர�ன் இறுதி�ளையாயும், இரண்ட�ம் சீர�ன் --------- இளைணத்துக் கிட்டுவபோதி திளை�. ( )வ5ளைட

7 ம� முன் போநர் வருவது -------- ஆகும்.

( )வ5ளைட

8 அறிம் செ&ய்யா வ5ரும்பு என்பது --------- அடி வளைகி ஆகும்.

( )வ5ளைட

9 செ&ய்யு��ல் இறுதி� ஒன்றி# வருவது ----------- ஆகும்.

( )வ5ளைட

10 தின�ச்செ&�ல் செபறி�மல் வருவது -------- ஆகும்.

( )வ5ளைட

Page 127: யாப்பு இலக்கண அறிமுகம்

1 கிட்டுதில் என்பளைதிபோயா யா�த்தில் என்று கூறுவர். ( )வ5ளைட

2 குறி#ல் ஒற்றிடுத்து வருவது ந�ளைரயாளை&. ( )வ5ளைட

3 பல என்பது ந�ளைரயாளை&. ( )வ5ளைட

4 சீர்கிள் பத்து வளைகிசெபறும். ( )வ5ளைட

5 போநர், போநர், போநர் என்பதிற்கி�ன வ�ய்ப�டு போதிம�ங்கி�ய் ஆகும். ( )வ5ளைட

6 திளை� ஐந்து வளைகிசெபறும். ( )வ5ளைட

7 ஆறு சீர்கிளுக்கும் போமற்பட்டு வருவது கி,�செநடிலடி ஆகும். ( )வ5ளைட

8 முற்.கல் செ�ய்யா-ன் .-ற்.கல் வ-சை�யும் என்பதி�ல் அந்தி�தி�த் செதி�ளைடஅளைமந்துள்�து.

( )வ5ளைட

9 செதி�ளைட வ5கிற்பம் என்பது அடுத்திடுத்தி வர�கி��ல் ப�ர்ப்பது. ( )வ5ளைட

10 செவண்ப�வ5ற்கு உர�யாது அகிவல் ஓளை& ஆகும்.

Page 128: யாப்பு இலக்கண அறிமுகம்

1 ப�ட்டுக் கிட்டுகி�போறின் என்பதுஅ) போபச்சு வ,க்குஆ) இலக்கி�யா வ,க்குஇ) செப�ய் வ,க்குஈ) கிவ5ளைதி வ,க்கு

(வ5ளைட)

2 செ&ய்யுள் உறுப்புகிள்அ) ஐந்துஆ) ஆறுஇ) ஏழுஈ) எட்டு

(வ5ளைட)

3 அடிப்பளைட அளை& வளைகிகிள்அ) ஐந்துஆ) ந�ன்குஇ) மூன்றுஈ) இரண்டு

Page 129: யாப்பு இலக்கண அறிமுகம்

4 ஈரளை&ச் சீர்கிள் செம�த்திம்அ) இரண்டுஆ) மூன்றுஇ) ந�ன்குஈ) ஐந்து

(வ5ளைட)

5 பு��ம� என்பதுஅ) ந�ளைரயாளை&ஆ) திளை�இ) வ�ய்ப�டுஈ) செதி�ளைட வ5கிற்பம்

(வ5ளைட)

6 ந�ளைர, போநர், போநர் என்பதிற்கி�ன வ�ய்ப�டுஅ) போதிம�ங்கி�ய்ஆ) பு��ம�ங்கி�ய்இ) கிருவ5�ங்கி�ய்ஈ) கூவ5�ங்கி�ய்

(வ5ளைட)

7 செவண்ப�வ5ன் இறுதி�யா5ல் அளைமயும்வ�ய்ப�டுகிள்அ) ந�ன்குஆ) ஐந்துஇ) ஆறுஈ) ஏழு

Page 130: யாப்பு இலக்கண அறிமுகம்

8 ஆறுவது � ?ம் என்பதுஅ) செநடில் அடிஆ) அ�வடிஇ) &#ந்திடிஈ) குறி�டி

(வ5)ளைட

9 முதில் எழுத்துகிள் ஒன்றி# வருவதுஅ) எதுளைகிஆ) முரண்இ) போம�ளைனஈ) இளையாபு

(வ5)ளைட

10

குறிள் செவண்ப� என்பதுஅ) ஐந்து வர�கிளை� உளைடயாதுஆ) ந�ன்கு வர�கிளை� உளைடயாதுஇ) மூன்று வர�கிளை� உளைடயாதுஈ) இரண்டு வர�கிளை� உளைடயாது

Page 131: யாப்பு இலக்கண அறிமுகம்

1 திம�,�ன் ந�ன்கி�வது இலக்கிணக் கூறு எது? ( )வ5ளைட

2 குறி#ல் தின�த்து வருவது எவ்வளைகி அளை& ( )வ5ளைட

3 இரு குறி#ல் இளைணந்து வந்தி�ல் எவ்வளைகி அளை&? ( )வ5ளைட

4 ஓரளை&ச் சீர்கிள் எத்திளைன? ( )வ5ளைட

5 கின�ச்சீர்கிள் எத்திளைன? ( )வ5ளைட

6 செவண்ப�வ5ன் இறுதி�யா5ல் அளைமயும் வ�ய்ப�டுகிள் எத்திளைன? ( )வ5ளைட

7 செநடிலடி என்றி�ல் என்ன? ( )வ5ளைட

8 இரண்ட�ம் எழுத்து ஒன்றி# வருவது எவ்வளைகித் செதி�ளைட? ( )வ5ளைட

9 ப�டலில் ஓரடியா5ல் இடம�ருந்து வலம�கிக் கி�ண்பது எவ்வளைகி இலக்கிணம்? ( )வ5ளைட

10 ஆ&#ர�யாப்ப�வுக்கு உர�யா ஓளை& எது?

Page 132: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 133: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 134: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 135: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 136: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 137: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 138: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 139: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 140: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 141: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 142: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 143: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 144: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 145: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 146: யாப்பு இலக்கண அறிமுகம்
Page 147: யாப்பு இலக்கண அறிமுகம்