04.08agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/aug/04_aug_15_tam.pdf · 04.08.15...

42
04.08.15 கபவானி காவாயி தண திற ததியமடதய அறிவிக விவசாயிக வலரத கபவானி காவாயி தண திற ததியமடதய அறிவிக தவ கபவானி விவசாயிக நல சக வலரதிரள. இதகறித, இசகதி தயலவ .நலசாமி திககிழயம சவளியிட அறியக: சபா, தாளட சாகபடக தம அயண ஆக 9-ததி திறகப என மதவ செயலலதா அறிவிதளா. இயத பிபறி கபவானி பாசன தண திற ததியமடதய அறிவிக தவ. தமிநாட தம அயணயஅத கடபடரக சபாிய அயண கபவானி அயண. இத சமாத சகாளளஶ 32.8 ..சி. அயணயி இரக அளஶ 19 ..சி ஆக. நலகிாி மாவடதி இரக மி அயணகளி சமாத சகாளளஶ 18.3 ..சி. இயறததியி பல அயணக மழ சகாளளவி உளன. ஆகதவ, நட பாசன பரவதி அடவயணபஆக மாத மத பாசனதிக தண திறக இயழ. தண திற ததி அறிவிகபட தவ. இவாறான அறிவி, வியத, உர உளிட இசபாரகயள தவதக, மடதய நிலயத தயா சவதக, வகி கடகயள வாகவதக, திடமி சயபவதக ஏதவாக இரக. இத ஏர 30-

Upload: others

Post on 21-Oct-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 04.08.15

    கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறப்புத் தததியய முன்கூட்டிதய

    அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

    கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறப்புத் தததியய முன்கூட்டிதய

    அறிவிக்க தவண்டும் என்று கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கம்

    வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து, இச்சங்கத்தின் தயலவர் சச.நல்லசாமி திங்கள்கிழயம

    சவளியிட்ட அறிக்யக: சம்பா, தாளடி சாகுபடிக்கு தமட்டூர் அயண

    ஆகஸ்ட் 9-ஆம் தததி திறக்கப்படும் என முதல்வர் செயலலிதா

    அறிவித்துள்ளார். இயதப் பின்பற்றி கீழ்பவானிப் பாசனத் தண்ணீர்த்

    திறப்புத் தததியய முன்கூட்டிதய அறிவிக்க தவண்டும். தமிழ்நாட்டில்

    தமட்டூர் அயணயய அடுத்து கட்டப்பட்டிருக்கும் சபாிய அயண

    கீழ்பவானி அயண. இதன் சமாத்தக் சகாள்ளளவு 32.8 டி.எம்.சி.

    அயணயில் இருக்கும் நீர் அளவு 19 டி.எம்.சி ஆகும். நீலகிாி

    மாவட்டத்தில் இருக்கும் மின் அயணகளின் சமாத்தக் சகாள்ளளவு 18.3

    டி.எம்.சி. இன்யறய தததியில் பல அயணகள் முழுக் சகாள்ளளவில்

    உள்ளன.

    ஆகதவ, நடப்புப் பாசனப் பருவத்தில் அட்டவயணப்படி ஆகஸ்ட் மாதம்

    முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க இயலும். தண்ணீர் திறப்புத் தததி

    அறிவிக்கப்பட தவண்டும். இவ்வாறான அறிவிப்பு, வியத, உரம்

    உள்ளிட்ட இடுசபாருள்கயளத் ததடுவதற்கும், முன்கூட்டிதய நிலத்யதத்

    தயார் சசய்வதற்கும், வங்கிக் கடங்கயள வாங்குவதற்கும், திட்டமிட்டுச்

    சசயல்படுவதற்கும் ஏதுவாக இருக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம்

  • தததி பாசனக் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. தண்ணீர் இல்லாத

    காலத்தில் தமற்சகாள்ளப்படும் கால்வாய் மராமத்துப் பணிகயள

    இதுவயர சபாதுப்பணித்துயற சதாடங்கதவ இல்யல.

    மாவட்ட அளவில் நயடசபறும் விவசாயிகள் குயறதகட்பு கூட்டத்தில்

    ஆண்டுததாறும் இயத நியனவுபடுத்தியும் சபாதுப்பணித்துயற

    கண்டுசகாள்ளவில்யல எனத் சதாிவித்துள்ளார்.

    ஈதராட்டில் பலத்த மயழ

    ஈதராடு நகாில் திங்கள்கிழயம சபய்த மயழயால் சபாதுமக்கள் மகிழ்ச்சி

    அயடந்துள்ளனர்.

    ஈதராடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக சவப்பம் அதிகமாக

    காணப்படுகிறது. இதனால், மாநகராட்சி உள்பட பல்தவறு உள்ளாட்சி

    அயமப்புகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமலும்,

    கிணறுகளில் நீர்மட்டம் சதாடர்ந்து குயறந்து வருகிறது. இந்நியலயில்,

    திங்கள்கிழயம பலத்த மயழ சபய்ததால் ஈதராடு நகர மக்கள் மகிழ்ச்சி

    அயடந்தனர்.

    கூட்டுறவு சங்கங்களில் 11,900 டன் உணவு தானியம் தசமிப்பு வசதி

    ததனி மாவட்டத்துக்கு உள்பட்ட 90 கூட்டுறவு சங்கங்களில் சமாத்தம் 11

    ஆயிரத்து 900 டன் உணவு தானியங்கயள தசமிக்கும் வசதியுள்ள ஊரக

    கிட்டங்கிகள் அயமக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட கூட்டுறவுத்

    துயற அலுவலர்கள் கூறியது: மாவட்டத்துக்கு உள்பட்ட 90 சதாடக்க

    தவளாண்யம கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு விற்பயன

    சங்கங்களில் நபார்டு வங்கி மூலம் ஊரக உள்கட்டயமப்பு நிதி உதவி

    திட்டத்தின் கீழ், சமாத்தம் 11 ஆயிரத்து 900 டன் உணவு தானியங்கயள

    தசமிக்கும் வசதியுள்ள கிட்டங்கிகள் அயமக்கப்பட்டுள்ளன.

  • ஊரக கிட்டங்களில் உணவு தானியங்கயள இருப்பு யவக்கும்

    விவசாயிகளுக்கு தானிய ஈட்டுக் கடன் வழங்கப்படுகிறது. 2015-16-ம்

    ஆண்டில் இதுவயர 187 விவசாயிகளுக்கு சமாத்தம் ரூ.2.10 தகாடி

    தானிய ஈட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஊரகக் கிட்டங்கிகளுக்கு

    ததசிய கிட்டங்கிகள் தமம்பாட்டு கண்காணிப்பு அயமப்பு தரச் சான்றிதழ்

    வழங்குகிறது. மாவட்டத்தில் இதுவயர 6 கூட்டுறவு சங்கங்களில்

    அயமக்கப்பட்டுள்ள ஊரகக் கிட்டங்கிகளுக்கு தரச்சான்று

    சபறப்பட்டுள்ளது. 29 சங்கங்களில் உள்ள கிட்டங்கிகளுக்கு தரச்சான்று

    சபற முன்சமாழிவு அனுப்பப்பட்டுள்ளது. தரச்சான்று சபற்ற ஊரக

    கிட்டங்கிகளில் இருப்பு யவக்கப்படும் தானியங்களுக்கு வழங்கப்படும்

    கடனுக்கான 14 சதவிகிதம் வட்டியில், விவசாயிகள் 7 சதவிகிதம் வட்டி

    சசலுத்தினால் தபாதுமானது. நபார்டு வங்கி மூலம் விவசாயிகள் சார்பில்

    7 சதவிகிதம் வட்டி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது என்றனர்.

    "தநரடி சநல் வியதப்பில் கயள தமலாண்யம அவசியம்

    புதுக்தகாட்யட மாவட்டத்தில் தநரடி சநல் வியதப்பு சாகுபடியில்

    கயளகயளக் கட்டுப்படுத்துவதில் விவசாயிகள் கவனம் சசலுத்த

    தவண்டுசமன தவளாண்துயற அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து புதுக்தகாட்யட தவளாண் இயண இயக்குநர் (சபா) சர.

    சதானந்தம், உழவர் பயிற்சி நியலயத் துயண இயக்குநர் வ. சாந்தி,

    தவளாண் அலுவலர் சபா. சசல்வி ஆகிதயார் சவளியிட்ட சசய்திக்

    குறிப்பு: புதுக்தகாட்யட மாவட்டத்தில் காவிாி தமட்டூர் பாசனப் பரப்புப்

    பகுதிகளான அறந்தாங்கி, ஆவுயடயார்தகாவில், மணதமல்குடி,

    திருவரங்குளம் வட்டாரங்களிலும் அாிமளம் வட்டாரம் ஏம்பல் ஆகிய

    பகுதிகளில் விவசாயிகள் தநரடி சநல் வியதப்பு பணிகயள

    தமற்சகாண்டுள்ளனர்.

    தநரடி சநல் வியதப்பில் கயளகள் மிகுந்து வருவதற்கான வாய்ப்புகள்

    ஏற்படும். தநரடி சநல் வியதப்பில் குயறந்தது 50 நாள்கள் வயர

  • கயளகள் இல்லாத சூழல் இருக்க தவண்டும். கயளகள் மிகுதியாக

    இருந்தால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும்.

    எனதவ, விவசாயிகள் தநரடி சநல் வியதப்பில் கயள தமலாண்யமயில்

    கவனம் சசலுத்துவது இன்றியயமயாததாகும். உழவியல் முயறகள் மூலம்

    கயள தமலாண்யம சசய்ய வயயல நன்றாகச் சமன் சசய்த பின்

    வியதக்க தவண்டும். சதாழு உரமிடும்தபாது மக்காத சதாழு உரம்

    அல்லது சாணம் நிலத்தில் இடுவதால் பலவிதமான கயளகளின்

    வியதகள் பாவிவிடுகின்றன. எனதவ, நன்கு மக்கிய சதாழு உரம்

    அல்லது சாணம் இடதவண்டும். வரப்பு வாய்க்கால்களில் கயள வராமல்

    தூய்யமயாக யவத்திருத்தல் தவண்டும். தநரடி சநல் வியதப்பு சசய்த

    வயலில் பயிாின் சதாடக்கக் காலத்தில் தபாதிய அளவு தயழச்சத்து

    இடுவதால் பயிர் தவகமாக வளர்ந்து கயளகளின் பாதிப்யபக்

    குயறத்துவிடுகிறது.

    கயளக்சகால்லிகள் மூலம் கயள தமலாண்யம சசய்ய சநல் வியதத்த 3

    முதல் 5 நாள்களுக்குள் ஏக்கருக்கு சபன்டிசமத்தலின் 1 லிட்டர் அல்லது

    பிாிடிலாக்குதளார் 450 மில்லி. அல்லது வியதத்த 5 முதல் 6

    நாள்களுக்குள் யபரதசாசல்பூரான் ஈத்யதல் கயளக்சகால்லி ஏக்கருக்கு

    80 கிராம் எனும் அளவில் 200 லிட்டர் நீாில் கலந்து, வயலில் தபாதுமான

    ஈரம் இருக்கும்தபாது யகத்சதளிப்பான் மூலம் பின்தனாக்கி நகர்ந்து

    சகாண்தட சதளிக்கவும். வயலில் ஈரம் மிகுதியாக இருக்கும் நியலயில்

    கயளக் சகால்லியய 20 கிதலா மண்ணுடன் கலந்து சீராகத் தூவவும்.

    ஏக்கர் ஒன்றுக்கு 100 முதல் 120 மி.லி. பிஸ்யபாிபாக் தசாடியம் 10

    எஸ்.சி. கயளக்சகால்லியயதயா சமட்சல்பியூரான் மீத்யதல் மற்றும்

    குதளாாிமீயூரான் ஈத்யதல் ஆகியவற்யறக் ஒன்றாகக் கலந்து ஏக்கருக்கு 8

    கிராம் எனும் அளவில் 200 லிட்டர் நீாில் கலந்த கயளக்சகால்லியயதயா

    யகத்சதளிப்பான் மூலம் கயளயின் 2 - 4 இயலப் பருவத்தில் சதளித்து

    புல், தகாயர மற்றும் சில அகன்ற இயலக் கயளகயளக்

  • கட்டுப்படுத்தலாம்.கயளக்சகால்லி பயன்படுத்தும்தபாது சநற்பயிருக்கு

    ஏற்ற பாிந்துயர சசய்யப்படும் கயளக்சகால்லியய மட்டும் சாியான

    அளவில் சதளிக்க தவண்டும்.கயளக்சகால்லி சதளித்த பின் வயலில் 2

    நாள்களுக்கு நடக்கக் கூடாது. நடந்தால் கயளக்சகால்லி கால்களில்

    ஒட்டிக்சகாள்ளும் இடத்தில் கயளகள் வளர உதவும். கயளக்சகால்லி

    சதளிக்கும்தபாது மண்ணில் ஈரம் இருப்பது கட்டாயம்.

    கயளக்சகால்லியயத் சதளித்த பின் சதளிப்பாயன நன்கு கழுவுதல்

    தவண்டும் அல்லது கயளக்சகால்லி சதளிப்பதற்சகன தனிக்

    யகத்சதளிப்பான் பயன்படுத்துதல் தவண்டும்.

    இந்த சதாழில்நுட்ப முயறகயளப் பின்பற்றிக் கயளகயளக்

    கட்டுப்படுத்துவதால் சம்பா தநரடி சநல் வியதப்பில் மகசூல் இழப்யபத்

    தவிர்க்கலாம்.

    காவிாிப்படுயகயய பாதுகாக்கப்பட்ட தவளாண் மண்டலமாக அறிவிக்க

    தகாாிக்யக

    காவிாிப்படுயகயய பாதுகாக்கப்பட்ட தவளாண் மண்டலமாக அறிவிக்க

    தவண்டும் என்று தமிழக அரசுக்கு மீத்ததன் திட்ட எதிர்ப்புக்

    கூட்டயமப்பு தகாாிக்யக விடுத்துள்ளது. தஞ்சாவூாில் மீத்ததன் திட்ட

    எதிர்ப்புக் கூட்டயமப்பு மற்றும் அதன் ததாழயம அயமப்புகளின்

    கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழயம நயடசபற்றது.

    கூட்டத்துக்கு மீத்ததன் திட்ட எதிர்ப்புக் கூட்டயமப்பு தயலயம

    ஒருங்கியணப்பாளர் த. செயராமன் தயலயம வகித்தார். கூட்டம் முடிந்த

    பின்னர் அவர் சசய்தியாளர்களிடம் கூறியது:

    திருவாரூர் மாவட்டத்தில் அண்யமயில் முந்தானூர், மணக்கால்

    உள்ளிட்ட பல கிராமங்களில் ஓஎன்ெிசி நிறுவனம் தமற்சகாண்ட குழாய்

    பதிப்புப் பணிகயள மக்கதள தடுத்தி நிறுத்தியது பாராட்டுக்குாியது.

    இதுவயர பதிக்கப்பட்ட சபட்தராலிய எாிவாயுக் குழாய்களால்

    காவிாிப்படுயக வீணாகிவிட்டது. ஆயகயால் இனிதமல் தனியார் மற்றும்

    அரசு நிறுவனங்களாக இருந்தாலும் சபட்தரால், எாிவாயு எடுக்க

    அனுமதிக்கக் கூடாது. காவிாிப்படுயகயய பாதுகாக்கப்பட்ட தவளாண்

  • மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க தவண்டும். காவிாிப்படுயகயயக்

    காக்கும் வயகயில் மக்கள் சந்திப்பு இயக்கம் ஆகஸ்ட் 15 முதல் 23-ஆம்

    தததி வயர திருவாரூர் மாவட்டத்தில் நயடசபறுகிறது என்றார்.

    கூட்டயமப்பின் தயலயம ஆதலாசகர்கள் தகா. திருநாவுக்கரசு,

    மருத்துவர் இரா. பாரதிசசல்வன் உள்ளிட்தடார் பங்தகற்றனர்.

    இன்யறய தவளாண் சசய்திகள்

    விவசாய நிலங்களில் மண்ணாிப்பு: மண்வள ஆராய்ச்சி யமயம்

    எச்சாிக்யக

    ஊட்டி: 'நீலகிாி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் ஆண்டுக்கு,

    39 டன் அளவுக்கு மண் அாிப்பு ஏற்படுகிறது' என, ததசிய மண்வள

    ஆராய்ச்சி யமயம் எச்சாித்துள்ளது. நீலகிாி மாவட்டத்தில், 18 ஆயிரத்து

    285 ஏக்கர் பரப்பளவில் பலவயக காய்கறிகள் சாகுபடி

    சசய்யப்படுகின்றன. 'இந்த ததாட்டங்களில், சமீப காலமாக மண்ணாிப்பு

    அதிகாித்து வருகிறது' என, ததசிய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு,

    ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டி யமயத்தினர் கண்டறிந்து

    உள்ளனர்.ததசிய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு, ஆராய்ச்சி

    நிறுவனத்தின் ஊட்டி யமய முதன்யம விஞ்ஞானி மணிவண்ணன்

    கூறியதாவது:சாிவான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில்

    படிமட்டங்கள், வரப்புகள் அயமக்கப்பட தவண்டும். படிமட்டங்களில்,

    புற்கள், தாவரங்கயள நட்டு யவப்பதன் மூலம், மண்ணாிப்பு

    தடுக்கப்படும். 1960ம் ஆண்டுகளில், நீலகிாியில் உள்ள விவசாய

    நிலங்களில் படிமட்டங்கள் அயமக்க, சிறப்பு நிதி கூட ஒதுக்கப்பட்டது.

    தற்தபாது விவசாயிகள், தங்கள் ததாட்டங்களில் படிமட்டங்கயள

  • அயமத்துக் சகாள்வதில்யல. உருயளக் கிழங்கு, தகரட் ததாட்டங்களில்,

    ஆண்டுக்கு இரு முயற சாகுபடி சசய்வதன் மூலம், ஒரு செக்தடர்

    நிலப்பரப்பில், 39 டன்னுக்கு தமல் மண் அாிக்கப்படுகிறது. விவசாய

    நிலத்தின் தமல் மண்ணில் உள்ள யநட்தரட், பாஸ்பரஸ், சபாட்டாசியம்

    ஆகிய சத்துகள் இழக்கின்றன. இதனால் மண் தவகமாக மலடாகி

    வருகிறது.விவசாய நிலத்தில் படிமட்டம் அயமக்க மானிய உதவிகயள,

    விவசாயிகளுக்கு அரசு வழங்க தவண்டும் என, பாிந்துயர

    வழங்கியுள்தளாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

    காவிாி நீர்திறப்பு 2 ஆயிரம் கன அடியாக குயறப்பு

    தமட்டூர் : சடல்டா மாவட்ட காவிாி நீர்பிடிப்பு கயரதயார மக்கள்,

    ஆடிப்சபருக்கு பண்டியகயய சகாண்டாட, கடந்த 26ம் தததி முதல்

    காவிாி ஆற்றில், வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

    தநற்று(03-08-15) பண்டியக நியறவயடந்தயதசயாட்டி, தநற்று மாயல

    முதல் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக குயறக்கப்பட்டது. இன்று(04-

    08-15) அயணயின் நீர்மட்டம் 93.27 அடியாவும், நீர் இருப்பு 60.133

    டி.எம்.சி.,யாகவும், நீர்வரத்து வினாடிக்கு 3,318 கன அடியாகவும்

    உள்ளது. அயணயின் நீர்திறப்பு குயறந்ததால், அயண மின் நியலயம்,

    சுரங்கமின் நியலயம், காவிாிக்கு குறுக்தக கட்டப்பட்டுள்ள

    மின்நியலயங்களின் மின்உற்பத்தி படிப்படியாக குயறக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வர் செயலலிதா உத்தரவுப்படி, வரும் 9ம் தததி மாயல 3

    மணியிலிருந்து 4 மணிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

  • 2050ல் உணவு அளிக்கும் நாடாக இந்தியா : கலாம் லட்சிய வியதப்பு

    கூட்டத்தில் உறுதி

    ராெபாயளயம்: 2050ல் உலக நாடுகளுக்கு உணவு அளிக்கும் நாடாக

    இந்தியா உருவாகும் என,முன்னாள் ெனாதிபதி அப்துல்கலாம் அறிவியல்

    ஆதலாசகர் சபான்ராஜ் கூறினார். ராெபாயளயம் ஏ.தக.டி.தர்மராொ

    சபண்கள் தமல்நியல பள்ளியில் நடந்த அப்துல் கலாமின் லட்சிய

    கனவுகள் வியதப்பு கூட்டத்தில் அவர் தபசியதாவது:

    இது இரங்கல் கூட்டம் அல்ல. அப்துல் கலாம் கனவுகயள வியதக்கும்

    கூட்டம். சசன்யன, லண்டன், ஆக்ஸ்தபார்டு, அசமாிக்கா தபான்ற பல

    பகுதிகளில் நடக்க இருக்கிறது. பள்ளியில் நயடசபறுவது இது தான்

    முதல்முயற.இந்தியாவில் சதற்கில் பிறந்து, தமற்கில் ஆராய்ச்சி சசய்து

    ஏவுகயண உருவாக்கினார், வடக்கில் ெனாதிபதி ஆனார். கிழக்கில்

    மாணவர்கள் மத்தியில் அப்துல் கலாமின் மூச்சுக் காற்று பிாிந்தது.

    மீண்டும் சதற்கில் வியதக்கப்பட்டு உள்ளார். அவரது உடயல உலக

    தயலவர்கள் வந்து சசல்லும் டில்லியில் அடக்கம் சசய்தால் ததசிய

    மாியாயத கியடக்கும் என ராணுவ அதிகாாிகள் சதாிவித்தனர். ஆனால்

    ராதமஸ்வரத்தில் நடந்தது. அங்கு தயலவர்கள் வந்தனர்.இந்தியாவின்

    பல பகுதிகளில் இருந்தும் கூட்டம் வந்தது."மாணவ, மாணவிகயள

  • சந்தித்து லட்சிய கனவு ஏற்றினால் 2020ல் அவர்கள் உயர்பதவியில்

    இருப்பார்கள். சூாிய காந்தி தபால நாடு வளர்ச்சி சபறும். 18

    வயதிற்குட்பட்டவர்கள் மனதில் பாகுபாடு இருக்காது. அவர்களிடம்

    லட்சியத்யத வியதத்தால் வளமான நாடு உருவாகும்”என அப்துல் கலாம்

    கூறுவார். 2050ல் உலக நாடுகளுக்கு உணவு அளிக்கும் நாடுகளாக

    இந்தியா, சீனா இருக்கும். தற்தபாதத நதிநீர் இயணப்பிற்கு சசயல்பட

    துவங்கி விட்டது. நாமும் நதிநீர் இயணப்பு சசய்யதவண்டும்,

    என்றார்.ஏ.தக.தர்மராொ கல்வி தர்ம ஸ்தாபன தமதனெிங் டிரஸ்டி

    பலராம் ராொ வரதவற்றார். அப்துல் கலாமின் லட்சிய கனவு குறித்து

    யுயனசடட் விஷன் 2020 அயமப்பின் தயலவர் திருச்சசந்தூரான்

    விளக்கினார். மாணவிகள் யகயில் சமழுகுவர்த்தி ஏந்தி உறுதிசமாழி

    எடுத்தனர்.--

    பீகார்: தமலும் 11 நூடுல்ஸ்களுக்கு தயட

    பாட்னா : அதிக அளவில் தவதிப்சபாருட்கள் இருப்பதாக தமகி

    நுாடுல்ஸ்களுக்கு நாடு முழுவதும் தயட விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நியலயில் இதர நுாடுல்ஸ்களின் தரம் குறித்து பீகார் மாநில

    உணவுத்துயற அதிகாாிகள் ஆய்வு தமற்சகாண்டனர். இதில் 11

    நுாடுல்ஸ்களில் அளவுக்கு அதிகமான ரசாயனம் கலந்திருப்பது

    கண்டறியப்பட்டது. இதயனயடுத்து அந்த 11 நுாடுல்ஸ்களுக்கும் பீகார்

    அரசு தயட விதித்துள்ளது.

    தீயம தரும் பூச்சிகயள அழித்து நன்யம தரும் பூச்சிகயள உற்பத்தி

    சசய்து பயிர்கயள காக்கலாம்: சாதிக்கும் விவசாயி

    ததனி:விவசாயத்தில் தநாய் பாதிப்பு, பூச்சி தாக்குதல் ஆகியவற்யற

    கட்டுப்படுத்த ரசாயன உரம், பூச்சிமருந்து பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் பூச்சி மருந்து பயன்படுத்திய சில நாட்களிதலதய மருந்து வீாியம்

  • குயறந்து தநாய் பரப்பும் பூச்சிகள் அதிகாித்துவிடுகிறது. பயிர்கயள

    பாதுகாக்க முடியவில்யல என விவசாயிகள் புலம்பும் நியல உள்ளது.

    குறிப்பாக பயிர்களில் தண்டுபுழு தநாய் விவசாயிகளுக்கு சபரும்

    பாதிப்யப ஏற்படுத்தும். இதனால் 40 சதவீத மகசூல் குயறயும். இப்

    பாதிப்பில் இருந்து பயிர்கயள காக்க இயற்யக தவளாண் முயறயில்,

    தநாய் ஏற்படுத்தும் பூச்சிகயள அழித்து, நன்யமதரும் பூச்சிகயள

    உருவாக்கி விற்பயனயிலும், விவசாயத்திலும் சாதித்து வருகிறார் ததனி

    அன்னஞ்சியய @Œர்ந்த பட்டதாாி விவசாயி தமாகன்குமார்.

    இவர் 2011 ல், 4 ஏக்காில் ஒருபரு கருயனமுயற சதாழில் நுட்பத்தில்

    கரும்பு நாற்று சசய்தார். முதல் சவட்டில் ஏக்கருக்கு 60 டன், 2வது

    சவட்டில் 75டன் மகசூல் எடுத்து சாதயன பயடத்துள்ளார். கரும்பில்

    பாதிப்பு ஏற்படுத்தி தண்டுபூச்சிகயள அழிக்கும் இயற்யக முயறயில்

    "டியரதகாகிராம்மா ொப்னிக்' எனும் பூச்சிகள் மூலம் தநாய் பாதிப்யப

    தடுத்து உற்பத்தியில் சாதயன பயடத்தார். இவர் சபற்ற பலயன

    மற்றவர்களுக்கும் சசன்றயடயும் வயகயில், தண்டுபுழுயவ

    கட்டுப்படுத்தும் பூச்சிகயள உற்பத்தி சசய்கிறார்.

    விவசாயி தமாகன்குமார் கூறியதாவது: அதிக முட்யடயிடும் "கார்சீரா'

    எனும் பூச்சிகள் மூலம் "டியரதகாகிரம்மா ொப்பனிக்' என்ற முட்யட

    உற்பத்தி சசய்யப்படுகிறது. இதிலிருந்து வரும் சிறிய பூச்சிகயள கூண்டு

    வயலகளில் பராமாித்து அதிலிருந்து மிக நுண்ணிய முட்யடகயள

    சபறலாம். முட்யடகயள மஞ்சள்நிற அட்யடயில் ஒரு கியூபிக் மீட்டர்

    அளவில் சிறிய அட்யடயில் 15 ஆயிரம் முட்யடகள் ஒட்டுகின்றனர்.

    இந்த அட்யடகயள ஐந்து நாட்களுக்குள் தண்டு புழு பாதித்த பயிாில்

    கட்டதவண்டும். அட்யடயில் ஒட்டிய முட்யடகள் சூாிய சவப்பத்தில் 2

    மணிதநரத்தில் பூச்சியாக மாறிவிடும். இப் பூச்சிகள் பயிர்களுக்கு தசதம்

  • வியளவிக்கும் தண்டு புழுக்கயள உணவாக எடுத்து, அழித்து,

    பயிர்களுக்கு நன்யம தரும் முட்யடகயள சசடியில் யவத்துவிடும்.

    கரும்பில் தண்டு பூச்சி பாதிப்பு இருந்தால் நடவு சசய்த 4 வது மாதத்தில்

    15 நாள் இயடசவளியில் 3 முயற மஞ்சள் நிற அட்யட கட்டினால் தநாய்

    பாதிப்பு இருக்காது. இதுதபான்ற நன்யம சசய்யும் பூச்சிகள், கரும்பு,

    காய்கறி சாகுபடி, காப்பி, ஏலம் பயிர்களில் தண்டுபுழு பாதிப்யப தபாக்க

    சபாிதும் உதவுகிறது. பண்யணயில் நாள்ஒன்றுக்கு 120 சிசி பூச்சிகள்

    உற்பத்தி சசய்கிதறன். இயத சர்க்கயர ஆயலகள் அதிகம் சகாள்முதல்

    சசய்கிறது. ஒரு அட்யட ரூ.35 வியலக்கு விற்கப்படுகிறது. பயியர

    தாக்கும் மற்ற தநாயான மாவு பூச்சி, கத்தாயள பூச்சி ஆகியவற்யற

    ஒழிக்க இயற்யக பூச்சிகயள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு

    வருகிதறன் என்றார். தமலும் விபரங்களுக்கு...99448 65516.

    மரவள்ளி பயிர்கள் சாகுபடி பரப்பு அதிகாிப்பு :தியாகதுருகம்

    விவசாயிகள் ஆர்வம்

    தியாகதுருகம்:தியாகதுருகம் பகுதி விவசாயிகள் மரவள்ளி பயிாிடுவதல்

    மீண்டும் ஆர்வம் காட்டி வருவதால் சாகுபடி பரப்பு

    அதிகாித்துள்ளது.தியாகதுருகம் பகுதியில் சநல், கரும்பு அதிக அளவில்

    நன்சசய் பயிராக சாகுபடிசசய்யப்படுகிறது. இவ்விரு பயிர்களுக்கும்

    தண்ணீர் தயடயின்றி கியடத்தால் மட்டுதம பலன் ஈட்ட முடியும். கடந்த

    சில ஆண்டுகளாக பருவமயழ குயறந்து நிலத்தடி நீர்மட்டம் சவகுவாக

    பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சநல், கரும்பு சாகுபடி சசய்தவர்களுக்கு

    கடும் சிக்கல் ஏற்பட்டது. பல இடங்களில் சநல் பயிாிடுவயத

    விவசாயிகள் குயறத்துக்சகாண்டனர். ஆண்டு முழுவதும் கரும்புக்கு

    தண்ணீர் ததயவப்படுவதால் தகாயட காலத்தில் நீர் கியடக்காமல்

    பயிர்கள் கருகுவயத தடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டது.இதனால்

    குயறந்த அளவு தண்ணீர் ததயவப்படும் பயிரான மரவள்ளி சாகுபடி

    சசய்வதில் விவசாயிகளின் ஆர்வம் மீண்டும் திரும்பியுள்ளது.ஆண்டு

  • பயிரான இதற்கு தற்தபாது சிறந்த வியல கியடத்து வருகிறது.

    பராமாிப்பது எளிதாக இருப்பதாலும், ஆத்தூர் பகுதியில் உள்ள "தசக்தகா

    பாக்டாி'யில் இருந்து தநரடியாக கிழங்யக சகாள்முதல் சசய்து

    சகாள்கின்றனர்.கம்சபனி சார்பில் ஆட்கயள சகாண்டு அறுவயட

    சசய்து பணத்யத சகாடுத்து விடுவதால் வீண் அயலச்சல் இன்றி

    பயனயடய முடிகிறது.யமதா, ெவ்வாிசி, தசமியா, ஸ்டார்ச், கால்நயட

    தீவனம் ஆகியயவ தயாாிப்புக்கு மரவள்ளி கிழங்கு மாவு முக்கிய

    மூலப்சபாருளாக பயன்படுவதால் இதன் ததயவ நாளுக்கு நாள்

    அதிகாித்து வருகிறது. இதனால் இதற்கு சிறந்த வியல கியடத்து

    வருகிறது.

    தற்தபாதய நிலவரப்படி 65 கிதலா எயடயுள்ள மரவள்ளி கிழங்கு மூட்யட

    400 ரூபாயக்கு விற்பயனயாகிறது. கடந்த ஆண்டு அதிக பட்சமாக 600

    ரூபாய் வயர வியல தபானது.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கிழங்கு

    வியல வீழ்ச்சியயடந்ததால் பலரும் கரும்பு பயிருக்கு தாவினர். தற்தபாது

    கரும்பு பயிருக்கு தண்ணீர் பற்றாக்குயற ஏற்பட்டு கருகுவதால், சதாடர்

    நஷ்டத்யத சந்திக்கும் நியல ஏற்பட்டுள்ளது.இயதயடுத்து மீண்டும்

    மரவள்ளி கிழங்கு சாகுபடி பக்கம் கவனம் திரும்பியுள்ளது. சீராக

    தண்ணீர் பாய்ச்சி, ஊட்டச்சத்து உரங்கயள இட்டு பராமாித்தால்

    ஏக்கருக்கு 200 மூட்யட வயர மகசூல் கியடக்கிறது.சநல், கரும்யப விட

    கூடுதல் லாபம் கியடப்பதால் தியாகதுருகம் பகுதி விவசாயிகள் பலர்

    மரவள்ளி கிழங்கு சாகுபடி சசய்வதில் ஆர்வம் திரும்பியுள்ளது.

    நாமக்கல்லில் திடீர் கனமயழ: குளிர்ந்த காற்றால் மகிழ்ச்சி

    நாமக்கல்:நாமக்கல், தசந்தமங்கலம், சகால்லிமயலயில் தநற்று மாயல

    கனமயழ சபய்ததால், மயழநீர் சவள்ளம்தபால் சபருக்சகடுத்து ஓடியது.

    சில்சலன்று குளிர்ந்த காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சி

    அயடந்தனர்.நாமக்கல் மாவட்டத்தில், தநற்று காயல முதல் சவயில்

  • வாட்டி வயதத்தது. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்யக சவகுவாக

    பாதித்தது. பலரும் சவளிதய வரமுடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

    இந்நியலயில், தநற்று மாயல, 5.30 மணிக்கு திடீசரன வானில் கருதமகம்

    சூழ்ந்தது. அயத சதாடர்ந்து கனமயழ சபாழியத்துவங்கியது. எவ்வித

    ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அயமதியாக மயழ சபய்தது. விட்டு விட்டு

    சபய்த மயழ, இரவு, 9 மணி வயர சதாடர்ந்தது. அதன் காரணமாக

    தாழ்வான பகுதிகளில் மயழநீர் சவள்ளம்தபால் சபருக்சகடுத்து ஓடியது.

    தமலும், பள்ளங்களில் மயழநீர் குளம்தபால் ததங்கி நின்றது.

    பகலில் சவயிலில் வாடிய மக்கள், இரவில் சில்சலன்று குளிர்ந்த காற்று

    வீசியதால், மக்கள் மகிழ்ச்சி அயடந்தனர். அதததபால், சகால்லிமயல,

    தசந்தமங்கலம் பகுதியில் கனமயழயும், தமாகனூர், ராசிபுரம் உள்ளிட்ட

    பகுதிகளில் தலசான மயழயும் சபய்தது. திடீசரன சபய்த கனமயழயால்,

    விவசாயிகள் மகிழ்ச்சி அயடந்துள்ளனர்.

    நீர்வரத்து சாிவால் தமட்டூர்அயண நீர்மட்டம் குயறந்தது

    தமட்டூர்:நீர்திறப்யப விட, நீர் வரத்து குயறந்ததால், தமட்டூர் அயண

    நீர்மட்டம் தநற்று முதல் சாிய துவங்கியுள்ளது.கர்நாடகாவின், கபினி

    அயண உபாிநீர், தக.ஆர்.எஸ்., அயண நீர் சதாடர்ச்சியாக வந்ததால்,

    கடந்த, ெூன், 26ல், 74.550 அடியாக இருந்த தமட்டூர் அயண நீர்மட்டம்

    தநற்று முன்தினம், 96.380 அடியாகவும், 36.740 டி.எம்.சி.,யாக இருந்த

    நீர் இருப்பு, 60.250 டி.எம்.சி.,யாகவும் அதிகாித்தது.ஆடிப்சபருக்கு

    பண்டியகக்காக கடந்த, சில நாட்களாக காவிாியில் வினாடிக்கு, 6,000

    கனஅடி நீர் சவளிதயற்றப்படுகிறது. இந்நியலயில், வினாடிக்கு,

    சராசாியாக, 10 ஆயிரத்து, 500 கனஅடியாக இருந்த தமட்டூர் அயண

    நீர்வரத்து தநற்று முன்தினம், 7,264 கனஅடியாகவும், தநற்று, 5,306

  • கனஅடியாகவும் சாிந்தது. காவிாியில் வினாடிக்கு, 6,000 கனஅடி நீர்

    சவளிதயற்றும் நியலயில், நீர்வரத்து, 5,306 கனஅடியாக சாிந்ததால்,

    தநற்று தமட்டூர் அயண நீர்மட்டம், 96.300 அடியாகவும், நீர் இருப்பு,

    60.151 டி.எம்.சி.,யாகவும் சாிந்தது. காவிாி நீர்பிடிப்பு பகுதியில்

    பருவமயழ தீவிரம் குயறந்ததால், வரும் நாட்களில் தமட்டூர் அயண

    நீர்மட்டம் தமலும் சாியும் வாய்ப்பு உள்ளது.

    வாயழக்கு இன்சூரன்ஸ் அறிமுகம்

    ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முயறயாக வாயழப்

    பயிர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கமுதி

    அருதக உள்ள கீழராமந்தி, தமலராமந்தி, நீராவி, என்.காிசல்குளம்,

    முஷ்டக்குறிச்சி, வளநாடு, மண்டல மாணிக்கம் ஆகிய கிராமங்களில் 250

    ஏக்காில் வாயழ சாகுபடி சசய்யப்படுகிறது. பலத்த காற்று, மயழயால்

    பாதிக்கப்படும் வாயழ பயிருக்கு இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்த

    தவண்டும், என கசலக்டர் நந்தகுமாாிடம் விவசாயிகள் தகாாிக்யக

    யவத்தனர்.அதன்படி, முதன் முயறயாக கமுதி தமற்கு பிர்காவிற்கு

    மட்டும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் சதாயக

    ஒரு ஏக்கருக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 260 ரூபாய். இதற்கான பிாிமியத்

    சதாயக ரூ.24 ஆயிரத்து 140. விவசாயிகள் சசலுத்ததவண்டியது ரூ.12

    ஆயிரத்து 85. அரசு மானியம் ரூ.12 ஆயிரத்து 85. பிாிமிய சதாயகயய

    சசப்., 30 க்குள் கூட்டுறவு கடன் சங்கம் அல்லது வங்கிகளில்

    சசலுத்ததவண்டும். சிறு, குறு விவசாயிகள் மத்திய, மாநில அரசுகள்

    வழங்கும் 55 சதவீத மானியத்சதாயகயான ரூ.13 ஆயிரத்து 294 தபாக,

    மீதமுள்ள ரூ.10 ஆயிரத்து 876 யய வாயழ சாகுபடி சசய்யப்பட்டுள்ள

    நிலத்துக்கான அடங்கல், வி.ஏ.ஓ., சான்றிதழ் இயணத்து, பிாிமியம்

    சசலுத்ததவண்டும்.

  • விருதுநகாில் மயழ

    விருதுநகர்:விருதுநகாில் கடந்த சில நாட்களாக தகாயடயய மிஞ்சும்

    அளவிற்கு சவயில் வாட்டி எடுத்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.

    இந்நியலயில் தநற்று பிற்பகல் 2.45 மணிக்கு மயழ சபய்யத்துவங்கியது.

    முக்கால் மணி தநரத்திற்கும் தமலாக நீடித்த மயழயால் சாயலகள்,

    தாழ்வான பகுதிகயள நீர் சூழ்ந்தது. பயழயபஸ்ஸ்டாண்டிற்குள் மயழநீர்

    ததங்கியதால் பயணிகள் அவதிப்பட்டனர். இம்மயழயால் ஓரளவு பூமி

    குளிர்ந்து சவப்பம் தணிந்தது.

    சம்பா சாகுபடிக்காக 3,824 டன் டி.ஏ.பி. உரம் ஆந்திராவில் இருந்து

    சரக்கு சரயிலில் வந்தது

    தஞ்யச,

    கும்பதகாணத்துக்கு சம்பா சாகுபடிக்காக 3,824 டன் டி.ஏ.பி. உரம்

    ஆந்திராவில் இருந்து சரக்கு சரயிலில் வந்தது.

  • சநற்களஞ்சியம்

    தமிழகத்தின் சநற்களஞ்சியமாக தஞ்யச மாவட்டம் விளங்கி வருகிறது.

    இங்கு குறுயவ, சம்பா, தாளடி என 3 தபாகம் சநல் சாகுபடி

    சசய்யப்பட்டு வருகிறது. இது தவிர தகாயட சநல் சாகுபடியும்

    நயடசபறும். இந்த ஆண்டு குறுயவ சாகுபடிக்கு தமட்டூர் அயணயில்

    தபாதிய அளவு தண்ணீர் இல்லாததால் குயறந்த அளதவ நயடசபற்று

    வருகிறது.

    இந்த நியலயில் சம்பா சாகுபடி அதிக அளவில் நயடசபறும் என்று

    எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ததயவயான வியதசநல், உரங்கள்

    வரவயழக்கப்பட்டு இருப்பு யவக்கப்பட்டு வினிதயாகம் சசய்ய

    நடவடிக்யக எடுக்கப்பட்டு வருகிறது. தமலும் சம்பா சாகுபடிக்காக

    வருகிற 9-ந்தததி தமட்டூர் அயண திறந்து விடப்படுகிறது. இயதசயாட்டி

    விவசாயிகள் தற்தபாது சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளில்

    தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 3,824 டன் டி.ஏ.பி. உரம்

    அதன்படி ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து 57 சரயில்

    சபட்டிகளில் 3,824 டன் டி.ஏ.பி. உரம் வந்தது. இதில் தஞ்யச சரயில்

    நியலயத்துக்கு 29 சரக்கு சரயில் சபட்டிகளில் 1,914 டன் உரமும்,

    கும்பதகாணத்திற்கு 28 சபட்டிகளில் 1,910 டன் உரமும் வந்தன.

    இந்த உரங்கள் சரயிலில் இருந்து லாாிகளில் ஏற்றப்பட்டு தஞ்யச

    மாவட்டத்தில் உள்ள அயனத்து சதாடக்க தவளாண்யம கூட்டுறவு

    சங்கங்களுக்கும் எடுத்துச்சசல்லப்பட்டன. தமலும் தனியார்

    கயடகளுக்கும் எடுத்துச்சசல்லப்பட்டன. சம்பா சாகுபடிக்காக இந்த

    உரங்கள் தஞ்யச கூட்டுறவு விற்பயன இயணயத்தின் மூலம் சகாள்முதல்

    சசய்யப்பட்டு, விவசாயிகளுக்கு தங்குதயடயின்றி வினிதயாகம்

    சசய்யப்பட உள்ளது என மண்டல தமலாளர் சசந்தில்குமார்

    சதாிவித்தார்.

  • திருப்பூர் சதன்னம்பாயளயம் மார்க்சகட்டில் மீன் விற்பயன மந்தம்

    தக்காளி வியல சதாடர்ந்து வீழ்ச்சி

    திருப்பூர்,

    திருப்பூர் சதன்னம்பாயளயம் மீன் மார்க்சகட்டில் மீன்கள் விற்பயன

    மந்தமாக இருந்தது. தக்காளி வியலயில் சதாடர்ந்து வீழ்ச்சி

    ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவயல அயடந்துள்ளனர்.

    மீன் விற்பயன மந்தம் திருப்பூர் சதன்னம்பாயளயத்தில் உள்ள மீன்

    மார்க்சகட்டுக்கு தமிழ்நாடு, தகரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட

    மாநிலங்களில் இருந்து மீன்கள் விற்பயனக்கு சகாண்டு வரப்படுகிறது.

    அந்த வயகயில் தநற்று மார்க்சகட்டுக்கு 50 டன் மீன் விற்பயனக்கு

    வந்திருந்தது. மீன்கள் வரத்து அதிகாித்ததாலும் வியாபாரம் மந்தமாக

    இருந்தது.

    கடந்த வாரம் ஒரு கிதலா ரூ.600–க்கு விற்ற வஞ்சிர மீன் தநற்று ரூ.650–

    க்கும், ரூ.300–க்கு விற்ற விலாமீன் ரூ.350–க்கும், ரூ.200–க்கு விற்ற

    அயியல மீன் ரூ.180–க்கும், ரூ.70–க்கு விற்ற மத்தி மீன் ரூ.100–க்கும்,

    ரூ.300–க்கு விற்ற பாயற மீன் ரூ.320–க்கும், ரூ.600–க்கு விற்ற வாவல்

  • மீன் ரூ.620–க்கும் விற்பயன சசய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாாிகள்

    கூறியதாவது:–

    வியல குயறய வாய்ப்பு ஆடி மாதத்தில் வரும் ஆடிசவள்ளி,

    ஆடிஅமாவாயச, ஆடிகிருத்தியக, ஆடிபூரம், ஆடிதபசு தபான்ற

    முக்கியமான விதசஷ நாட்கள் காரணமாக சபாதுமக்கள் அயசவ உணவு

    சாப்பிடுவயத தவிர்த்து விடுவது வழக்கம். இதனால் மார்க்சகட்டில் மீன்

    விற்பயன குயறவாகதவ இருக்கிறது. தகரள மாநிலத்தில் மீன் பிடிக்க

    தபாடப்பட்டுள்ள தயட நீக்கப்பட்டுவிட்டதால், கடந்த 1–ந்தததி முதல்

    மீனவர்கள் கடலுக்கு சசன்று மீன் பிடிக்க சதாடங்கி விட்டனர். இன்னும்

    2 நாட்களில் தகரளாவில் இருந்து அதிகளவில் மீன்கள் விற்பயனக்கு வர

    உள்ளதால், மீன் வியல குயறயும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள்

    கூறினார்கள்.

    தக்காளி வியல சதாடர்ந்து வீழ்ச்சி

    திருப்பூர் சதன்னம்பாயளயம் காய்கறி மார்க்சகட்டுக்கு தநற்று 25 டன்

    தக்காளி விற்பயனக்கு வந்திருந்தது. வரத்து அதிகமாக உள்ளதால்

    தக்காளி வியல சதாடர்ந்து வீழ்ச்சி அயடந்து வருகிறது. கடந்த சில

    நாட்களுக்கு முன் 14 கிதலா எயட சகாண்ட ஒரு சபட்டி தக்காளி ரூ.70

    முதல் ரூ.80–க்கு விற்பயனயானது. ஆனால் தநற்று தக்காளி சபட்டி

    ரூ.40 முதல் 50–க்கு விற்பயன சசய்யப்பட்டது. இதுபற்றி விவசாயிகள்

    கூறுயகயில், கடந்த சில தினங்களாக தக்காளி வியல சதாடர்ந்து வீழ்ச்சி

    ஏற்பட்டுள்ளது. வியளச்சல் அதிகமாக இருந்ததாலும் வியல குயறவாக

    இருப்பதால் நாங்கள் சபாிதும் பாதிக்கப்பட்டுள்தளாம். ததாட்டத்தில்

    இருந்து தக்காளிகயள பறித்து மார்க்சகட்டுக்கு சகாண்டு வருவதற்கான

    சசலவுக்கு கூட வருமானம் கியடப்பதில்யல. தக்காளிகயள சசடிகளில்

    இருந்து பறிக்காமல் விட்டாலும் வீணாகி விடும் என்றனர்.

  • குட்யடதபால காட்சியளிக்கும் வீடூர் அயண தூர்வார விவசாயிகள்

    தகாாிக்யக

    மயிலம்

    தண்ணீர் குயறந்து குட்யடதபால காட்சியளிக்கும் வீடூர் அயணயய

    தூர்வார தவண்டும் என விவசாயிகள் தகாாிக்யக விடுத்துள்ளனர்.

    வீடூர் அயண திண்டிவனம் தாலுகா மயிலம் ஒன்றியத்தில் வீடூர் கிராமம்

    உள்ளது. மயழ காலங்களில் பல்தவறு பகுதிகளில் இருந்து

    சவளிதயற்றப்படும் தண்ணீர் வீடூர் கிராமத்தின் வழியாக வடிந்து சசன்று

    புதுச்தசாி கடயல சசன்றயடந்தது. இயத அறிந்த அப்தபாயதய தமிழக

    முதல்–அயமச்சர் காமராெர் 1959–ம் ஆண்டு வீடூர் அயணயய

    கட்டினார். தற்தபாது இந்த அயண 8 தகாடிதய 59 லட்சத்து 16 ஆயிரம்

    சதுர அடி நிலப்பரப்பில் பரந்து விாிந்து காணப்படுகிறது.

    மயழக்காலங்களில் இந்த அயணக்கு சசஞ்சி, தமல்மயலயனூர்

    பகுதிகளில் உள்ள வராக நதி மற்றும் சதாண்டூாில் அயமந்துள்ள

    சதாண்டி ஆற்றில் இருந்து தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது.

    3,200 ஏக்கர் பாசனம்

    இந்த அயணயின் மூலம் தமிழகத்தில் 2 ஆயிரத்து 200 ஏக்கரும்,

    புதுச்தசாி மாநிலத்தில் ஆயிரம் ஏக்கர் என சமாத்தம் 3 ஆயிரத்து 200

  • ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி சபறுகிறது. இந்த அயணயில்

    இருந்து ஆண்டுததாறும் டிசம்பர், ெனவாி, பிப்ரவாி, மார்ச், ஏப்ரல்

    மாதங்களில் சமாத்தம் 135 நாட்கள் விவசாய பாசனத்திற்காக தண்ணீர்

    திறந்துவிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தபாதிய பருவ மயழ

    சபய்யாததால் வீடூர் அயண நிரம்பவில்யல. குயறவாக சபருகி இருந்த

    தண்ணீரும் விவசாயத்திற்காக முன்கூட்டிதய திறந்து விடப்பட்டது.

    இதனால் வீடூர் அயணயின் நீர்மட்டம் மளமளசவன குயறந்தது.

    இதனால் தற்தபாது வீடூர் அயணயில் தண்ணீர் வற்றி தபாய்

    குட்யடயாக உள்ளது. தூர்வாரப்படுமா?

    வீடுர் அயணயில் தற்தபாது தண்ணீர் குயறவாக இருப்பதற்கு தபாதிய

    மயழயின்யம ஒரு காரணமாக இருந்ததபாதும், மற்சறாரு முக்கியமான

    காரணமும் ஒன்று உள்ளது. அதாவது அயணயில் மணல் தமடுகள்

    அதிகாித்து முட்சசடிகள் வளர்ந்துள்ளன. எனதவ வீடூர் அயணயில்

    தமடாக உள்ள மண் திட்டுகயள அகற்றி, தூர்வாாினால் மயழ

    காலங்களில் கூடுதல் நீயர தசமித்து யவத்து, விவசாயத்திற்கு

    பயன்படுத்தலாம். இதன் மூலம் விவசாய உற்பத்தி அதிகாிக்கும் என

    விவசாயிகள் பலர் சதாிவித்தனர். விவசாயிகளின் நியாயமான

    தகாாிக்யகயய மாவட்ட நிர்வாகம் நியறதவற்றுமா? என்பயத

    சபாறுத்திருந்து பார்ப்தபாம்.

  • தசாலார் மின்சாரம் 40%வயர திறன்

    ஒப்பந்தம் தபாட்ட அத்தயன ஆண்டுகளுக்கும் ஒதர மாதிாியான முதலீடு

    ததயவப்படாது; அதுதபால, மின்சார உற்பத்தி திறனும் அதிகாிக்கும்

    என்பதால் அதற்கு ஒதர வியல தரலாம் என்ற முடிவும் சாியல்ல; இது

    தான் அதானி ஒப்பந்தத்தில் சிக்கயல ஏற்படுத்தும் பிரச்யன. ஒவ்சவாரு

    ஆண்டும் மின்சார உற்பத்தி திறன் சபருகும். முதலில் 11 சதவீத திறன்

    கியடத்தால், அடுத்த ஆண்டில் 20 சதவீதமாக, மூன்றாம் ஆண்டில் 25

    என்று அதிகாித்து நான்கு ஆண்டில் 40 சதவீதத்யத எட்டும் அளவுக்கு

    திறன் உயரும் என்பது உறுதி. அப்படியிருக்க அதானி ஒப்பந்தம் எந்த

    அளவுக்கு சாியானதல்ல என்பது தபாகப்தபாக சதாிந்து விடும்.

    தமிழகத்தில் மயழ சபய்யும்

    சசன்யன: தமிழகத்தில் நிலவிய சவயில் காரணமாக சவப்ப சலனம்

    உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன்

    கூடிய மயழ சபய்தது. அதிகபட்சமாக தநற்று எண்ணூாில் 50 மிமீ மயழ

    பதிவாகியுள்ளது. மானாமதுயர 30 மிமீ, தமலூர், சபான்தனாி,

    சிவகங்யக 20 மிமீ, பரமக்குடி, நடுவட்டம், சசங்குன்றம், திருமங்கலம்,

    இயளயாங்குடி 10 மிமீ மயழ சபய்துள்ளது.

    இந்நியலயில், வளி மண்டலத்தில் உருவான காற்று சுழற்சி தமிழகம்,

    புதுச்தசாியின் கடதலாரப் பகுதியில் நியல சகாண்டுள்ளது. இயதயடுத்து

    இன்று தமிழகம் புதுச்தசாியில் பரவலாக இடியுடன் கூடிய மயழ

    சபய்யும். சசன்யனயில் சபாதுவாக தமகமூட்டம் காணப்படும். நகாின்

    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=159608http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=159608http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=159608http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=159599http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=159599http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=159599

  • சில இடங்களில் மாயல மற்றும் இரவு தநரங்களில் இடியுடன் கூடிய

    மயழ சபய்யும்.

    உளுந்தூர்தபட்யடயில் நள்ளிரவில் பலத்த மயழ

    உளுந்தூர்தபட்யட, : உளுந்தூர்தபட்யட மற்றும் சுற்றியுள்ள

    கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக பகல் தநரங்களில் கடுயமயான

    சவயிலின் தாக்கம் இருந்தது. மாயல தநரங்களில் தலசான மயழ

    சபய்தது. இந்நியலயில் தநற்று முன்தினம் நள்ளிரவில்

    உளுந்தூர்தபட்யட மற்றும் சுற்றியுள்ள எலவனாசூர்தகாட்யட,

    களமருதூர், திருநாவலூர் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மயழ

    சபய்தது. காற்று, இடி, மின்னலுடன் சபய்த மயழ அதிகாயல வயரயில்

    சுமார் 4 மணி தநரத்திற்கும் தமலாக நீடித்தது. சதாடர்ந்து தநற்று காயல

    11 மணி வயரயிலும் தமக மூட்டத்துடன் சாரல் மயழ சபய்து வந்தது.

    நள்ளிரவில் மயழ சபய்து வந்ததபாது பின்னல்வாடி கிராமத்தில் வசித்து

    வந்த வீராசாமி மகன் தகாவிந்தன் (75) என்ற கல் உயடக்கும் கூலித்

    சதாழிலாளி வீட்டில் இடி விழுந்துள்ளது. இதில் இவரது கூயர வீடு

    தீப்பிடித்து எாிந்ததுடன் தகாவிந்தனும் படுகாயம் அயடந்து மயங்கி

    விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவயர மீட்டு உளுந்தூர்தபட்யட அரசு

    மருத்துவமயனயில் தசர்த்து சிகிச்யச அளித்தனர். அங்கு அவர்

    பாிதாபமாக உயிாிழந்தார். மயழயினால் மானாவாாியாக மணிலா பயிர்

    யவத்து இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அயடந்துள்ளனர்.

    உணவு பாதுகாப்பு துயற உாிமச் சான்று இல்லாத வாகனங்கள் நாயள

    முதல் தகரளாவுக்குள் நுயழய தயட

    தகாயவ: உணவு பாதுகாப்பு துயறயில் பதிவு சசய்யாத தமிழக காய்கறி

    லாாிகளுக்கு ஆகஸ்ட் 4ம்(நாயள) தததிக்கு பிறகு தகரளாவிற்குள்

    நுயழய தயடவிதிக்கப்படும் என்ற அறிவிப்யப சதாடர்ந்து வாகன

  • உாிமச் சான்று சபற சசாந்தமாக வாகனம் பயன்படுத்தும் வியாபாாிகள்

    மற்றும் வாடயக லாாி உாியமயாளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

    காய்கறிகள், பழங்கள் உட்பட சபரும்பாலான உணவு சபாருட்கள்

    தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலத்தில் இருந்து

    தகரளாவுக்கு சசல்கிறது. இந்நியலயில், தமிழ்நாடு மற்றும்

    சவளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கயள தகரளாவுக்கு

    சகாண்டு சசல்லும் வாகனங்கள் உணவு பாதுகாப்பு துயறயில் உாிமச்

    சான்றிதழ் சபற தவண்டும். இது சதாடர்பாக தகரள சுகாதாரத்துயற

    அயமச்சர் சிவகுமார் ஆகஸ்ட் 4ம் தததிக்குள் உணவு பாதுகாப்பு

    துயறயில் பதிவு சசய்து யலசன்ஸ் வாங்காவிட்டால் தமிழகம் உட்பட

    பிற மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி லாாிகள் தகரளாவுக்குள்

    அனுமதிக்கப்படமாட்டாது எனவும் சதாிவித்துள்ளார்.

    இதயன சதாடர்ந்து தமிழகத்தில் இருந்து தகரளா சசல்லும் காய்கறி லாாி

    வாகனங்களுக்கு உணவு பாதுகாப்பு துயறயின் மூலம் உாிமச்சான்றிதழ்

    வழங்கப்பட்டு வருகிறது. தகாயவ மாவட்டத்தில் காரமயட

    ஐயடயம்பாயளயம் மார்க்சகட், சசஞ்தசாிமயல மார்க்சகட்,

    கிணத்துக்கடவு மார்சகட், நாச்சிபாயளயம் மார்க்சகட், சபாள்ளாச்சி

    காந்திமார்க்சகட், தகாயவ எம்ெிஆர் மார்சகட் பகுதிகளிலிருந்து தினமும்

    300 முதல் 400 டன் வயர காய்கறி மற்றும் பழங்கள் தகரளாவிற்கு

    வாகனங்கள் மூலம் ஏற்றிச் சசல்லப்படுகிறது. இதில் பல வியாபாாிகள்

    சசாந்தமாக வாகனங்கயள இயக்கி வருகின்றனர். இதுதவிர பல

    வியாபாாிகள் ஒன்ற தசர்ந்து வாடயகக்கு லாாி உள்ளிட்ட வாகனங்கயள

    காய்கறி ஏற்றி சசல்ல பயன்படுத்தி வருகின்றனர். தகரள அரசின்

    அறிவிப்யப சதாடர்ந்து தகாயவ மாவட்ட காய்கறி

    வியாபாாிகளிடமிருந்து 150 விண்ணப்பங்கள் சபறப்பட்டுள்ளது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு துயற அதிகாாிகள் கூறுயகயில்,

    தகாயவ மாவட்டத்தில் காய்கறி ஏற்றிச் சசல்லும் அயனத்து

    வாகனங்களுக்கும் உாிமம் வழங்கப்படுவதுடன் அதயன முயறயாக

    பதிவு சசய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.ஏசனனில் இந்த உாிமச்

  • சான்றிழ் காய்கறி எங்கிருந்து சகாண்டுவரப்படுகிறது என்ற விபரம்

    கணினியில் பதிவு சசய்யப்படும். எனதவ, தகரளாவிற்கு காய்கறிகயள

    சகாண்டு சசல்லும் வாகன உாியமயாளர்கள் உாிமம் சபற்றுக்சகாள்வது

    அவசியம். தற்தபாது, வயர தகாயவ மாவட்டத்தில் 150 தபாிடமிருந்து

    விண்ணப்பங்கள் சபறப்பட்டுள்ளது. இவர்களுக்கு இன்று உாிமம்

    வழங்கப்படும். இதுவயர விண்ணப்பிக்காதவர்கள் தகாயவ

    தரஸ்தகார்ஸ் பகுதியில் உள்ள உணவு பாதுகாப்பு துயற அலுவலகத்தில்

    உாிய ஆவணங்கள், அயடயாள அட்யட, இரண்டு புயகப்படங்கயள

    சமர்ப்பித்து ரூ.100 கட்டணமாக சசலுத்தி உாிமத்யத சபற்றுக்

    சகாள்ளலாம். இந்த உாிமம் சபறாதவர்களின் வாகனங்கள் நாயள முதல்

    தகரளாவிற்கு சசல்ல அனுமதி மறுக்கப்படும் எனவும் சதாிவித்தனர்.

    க.பரமத்தி பகுதியில் தகாயடமயழ கனமாக சபாழியாதா? விவசாயிகள்

    எதிர்பார்ப்பு

    க.பரமத்தி: க.பரமத்தியில் சாரலுடன் சபய்து வரும் தகாயட மயழ

    கனமயழயாக சபாழிந்தால் மானாவாாி விவசாயம் அதிகாிக்க

    வாய்ப்புள்ளதாக விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். க.பரமத்தி

    ஒன்றியத்தில் அயணப்பாயளயம், அஞ்சூர், ஆாியூர், அத்திப்பாயளயம்,

    சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் தமற்கு, கார்வழி,

    காருயடயம்பாயளயம், தகாடந்தூர், குப்பம், சமாஞ்சனூர், முன்னூர்,

    புஞ்யசகாளகுறிச்சி, நடந்யத, சநடுங்கூர், க.பரமத்தி, பவித்திரம் உள்பட

    30 ஊராட்சிகள் உள்ளன. அயனத்து பகுதிகளிலும் பருவ மயழயய

    நம்பிதய மானாவாாி விவசாயம் சசய்து வருகின்றனர். ஆண்டுததாறும்

    கனமயழ சபய்தால் மட்டுதம மானாவாாி பயிர்களான தசாளம், கம்பு,

    தகழ்வரகு, கப்யப, எள், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் அதிகம் வியளயும்.

    கடந்த வருடம் முதல் வழக்கமாக சபய்யக்கூடிய பருவமயழ சபாய்த்து

    விட்டது. இதனால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். இந்த வருடம்

    வழக்கத்திற்கு மாறாக தகாயட சவப்பம் சகாளுத்தி வருவதால்

  • நிலங்களில் உள்ள கிணறுகள் வறண்ட நியலயில் காணப்படுகிறது.

    இதனால் நிலங்களுக்தக சசல்ல முடியாத நியலயில் விவசாயிகள் மனம்

    சநாந்தபடி உள்ளனர். இந்த வருடம் மயழ கியடப்பதற்கான அறிகுறிகள்

    சதன்பட்டும், ஏமாற்றதம மிஞ்சுகிறது. குறிப்பாக கடந்த 2

    தினங்களாகதவ அதிகமாக மயழ சபய்யும் அளவுக்கு தமகமூட்டத்துடன்

    காணப்பட்டு மயழ சபய்யாமல் ஏமாற்றி வருகிறது.

    மாறாக தவறு மாவட்டங்களில் சபய்யக்கூடிய மயழயின் பாதிப்பால்

    சவறும் சாரல் மயழ மட்டுதம விட்டு விட்டு சபய்கிறது. இதனால்

    எந்தவிதமான பிரதயாெனமும் இல்லாத நியலயில் விவசாயிகள்

    கவயலயயடந்து உள்ளனர்.